1 00:01:00,561 --> 00:01:02,104 -உங்கள் பெயர் என்ன? -க்ளோயி. 2 00:01:02,187 --> 00:01:04,897 க்ளோயி. சரி, நல்வாழ்த்துகள், க்ளோயி. 3 00:01:04,982 --> 00:01:07,985 நாம் அனைத்து அம்மாக்கள் மற்றும் அத்தைக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், 4 00:01:08,068 --> 00:01:11,905 ஆடைகளை தைத்தும், முகத்தில் வரைந்தும் தங்கள் மகள்களோடு, 5 00:01:11,989 --> 00:01:13,740 தொலைவிலிருந்து வந்திருக்கிறார்கள். 6 00:01:13,824 --> 00:01:16,243 இன்னொரு போட்டியாளரை சந்திக்க நமக்கு நேரம் இருக்கிறதாக நினைக்கிறேன், 7 00:01:16,326 --> 00:01:19,079 இந்தக் கடைசியில் தனது கட்டைவிரல்களை முறுக்கிக்கொண்டு இருப்பவர். 8 00:01:19,162 --> 00:01:21,707 உன் பெயர் என்ன, அழகான பெண்ணே? 9 00:01:21,790 --> 00:01:22,791 லியன். 10 00:01:22,875 --> 00:01:25,002 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி, லியன். நீ எங்கு பிறந்தாய்? 11 00:01:25,085 --> 00:01:26,336 விஸ்கான்சின். 12 00:01:28,255 --> 00:01:32,634 ...போட்டியில் திறமையை நிரூபிக்கும் பகுதி தொடங்கவுள்ள நிலையில் அவர்களை வாழ்த்துவோம். 13 00:01:32,718 --> 00:01:34,303 நான் டொரோதி டர்னர், 8 நியூஸ். 14 00:01:34,386 --> 00:01:36,180 நீ இதைப் பாழ்படுத்துகிறாய். எழுந்திரு. 15 00:02:58,262 --> 00:02:59,137 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அவர்களை ஒன்றிணைக்கவும் 16 00:02:59,221 --> 00:03:00,222 -இது ஜூலியன். -அவன் பதிலளிக்கவில்லை. 17 00:03:00,305 --> 00:03:01,974 ரகசியமாக இன்று காலை வீட்டை விட்டு போயிருப்பான். 18 00:03:03,308 --> 00:03:05,769 அவை தயாரா? 19 00:03:05,853 --> 00:03:07,145 கிட்டத்தட்ட. 20 00:03:11,942 --> 00:03:13,777 -தயாராகிவிட்டது. -சிறப்பு. 21 00:03:15,404 --> 00:03:17,322 டொரோதி, அதற்கு நாம் நினைக்கும் அர்த்தம் தான் என நினைக்கிறாயா? 22 00:03:18,073 --> 00:03:20,659 கண்டிப்பாக. அதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? 23 00:03:29,084 --> 00:03:31,587 ஹார்ட்லாண்டில் அசம்பாவிதம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீ விபத்தில் இறந்தனர் 24 00:03:33,547 --> 00:03:34,548 மெடிசின் பிரிட்ஜ் பண்ணை வீடு ஞாயிற்று அன்று எரிந்து சாம்பலானது, 25 00:03:34,631 --> 00:03:35,632 அருகிலுள்ள காடுகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பினர் கட்டுப்படுத்தினர் 26 00:03:44,600 --> 00:03:45,851 க்ரேசன் குடும்பம்: ஸ்டீஃபன், அவரது மனைவி லாரா மற்றும் மகள் லியன் 27 00:04:23,972 --> 00:04:25,265 ஜார்ஜ். 28 00:04:25,849 --> 00:04:27,059 காலை உணவு. 29 00:04:31,647 --> 00:04:35,275 சரி, உங்களுக்காக நான் பீட்டாமேக்ஸ் பிளேயரை ஆர்டர் செய்திருக்கிறேன். 30 00:04:35,359 --> 00:04:39,780 15 இன்ச் பனி பொழியும் போல,எங்க ஃபெட்டெக்ஸ் ஆளான ஸ்டூவர்ட் மோசமான சூழலை சமாளிப்பவர். 31 00:04:39,863 --> 00:04:42,783 வட மத்திய அமெரிக்காவை சேர்ந்தவர். சாண்டி சூறாவளியில் எங்க அலமாரியை டெலிவரி செய்தார் 32 00:04:42,866 --> 00:04:46,370 எனவே நிச்சயமாக இம்முறை அவரால் பீட்டாமேக்சையும் டெலிவரி செய்ய முடியும். 33 00:04:49,122 --> 00:04:51,124 இந்த டேப் உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று எனக்குத் தெரியும். 34 00:04:52,501 --> 00:04:54,503 என்னால் முடிந்த அளவுக்கு உதவ விரும்புகிறேன். 35 00:04:57,089 --> 00:04:58,423 நாம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தோம். 36 00:05:03,428 --> 00:05:05,055 என்னது இது? 37 00:05:05,138 --> 00:05:06,723 இது உங்களுடைய பெட்டியில் இருந்தது. 38 00:05:07,432 --> 00:05:09,017 அது விழுந்திருக்க வேண்டும். 39 00:05:09,810 --> 00:05:13,730 அது உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 40 00:05:16,316 --> 00:05:17,568 அப்பபோ உனக்கு தெரிந்திருக்கு. 41 00:05:19,152 --> 00:05:20,654 இது தான் சரியான நேரம். 42 00:05:23,448 --> 00:05:24,867 அது இந்தப் பக்கம் இருக்கு. 43 00:05:32,833 --> 00:05:34,960 டொரோதி, என்ன ஆச்சு? 44 00:05:35,043 --> 00:05:36,753 நல்லது நடந்ததாக நினைக்கிறேன். 45 00:05:37,379 --> 00:05:39,006 அவர் கிரில்லை பயன்படுத்தலாமா என கேட்டார். 46 00:05:39,089 --> 00:05:40,716 என்னுடைய கிரில்லைலா? எதற்காக? 47 00:05:41,341 --> 00:05:43,635 எனக்குத் தெரியாது. அவர் கேட்டார் அவ்வளவுதான். 48 00:05:46,597 --> 00:05:49,349 -தயவுசெய்து, என்னை அப்படி பார்க்காதீர்கள். -நான் அப்படி பார்க்கலை. 49 00:05:49,433 --> 00:05:51,101 நான் நிலைமையை நன்றாக சமாளிக்கிறேன். 50 00:06:12,539 --> 00:06:13,540 லியன்? 51 00:06:18,420 --> 00:06:19,838 நான் உன்னுடைய வீட்டிற்கு சென்றேன். 52 00:06:20,923 --> 00:06:22,841 அதில் மிஞ்சியிருந்ததைப் பார்த்தேன். 53 00:06:27,638 --> 00:06:32,559 உனக்கு எப்போதாவது யாருடானாவது பேச வேண்டும் என்று தோன்றினால்... நீ என்னுடன் பேசலாம். 54 00:08:29,218 --> 00:08:31,136 நாம் தேநீர் விருந்து நடத்துகிறோமா என்ன? 55 00:08:31,220 --> 00:08:32,471 என்னை கிண்டல் செய்கிறீர்கள். 56 00:08:35,640 --> 00:08:37,308 உங்களுக்கு என்ன வேண்டும், ஜூலியன்? 57 00:08:37,392 --> 00:08:40,270 பாட்டு சத்தத்தில், கதவு தட்டும் சத்தம் கேட்காதது போல நீ நடித்தாய்... 58 00:08:41,647 --> 00:08:42,856 உனக்கு நடிக்கத் தெரியவில்லை. 59 00:08:43,815 --> 00:08:46,026 நீ விரும்பியதால் மட்டுமே நான் இங்கு இருக்கிறேன். 60 00:08:48,237 --> 00:08:49,821 நான் பேச விரும்பினால் அழைக்கலாம் என்றீர்களே. 61 00:08:50,656 --> 00:08:52,533 ஆம். நான் அப்படித் தான் சொன்னேன். 62 00:08:54,785 --> 00:08:56,662 சரி, சொல்லு. 63 00:09:00,457 --> 00:09:01,708 எங்கிருந்து தொடங்குவது என தெரியலை. 64 00:09:02,417 --> 00:09:04,336 சரி, நீ அவளிடம் இருந்து தொடங்கு. 65 00:09:05,045 --> 00:09:07,923 அது மிகவும்... மோசமானதாகத் தெரிகிறது. 66 00:09:09,383 --> 00:09:10,843 அவள் என் அம்மாவை நினைவூட்டுகிறாள். 67 00:09:13,554 --> 00:09:15,222 ஒரே மாதிரியான கண்கள். 68 00:09:26,024 --> 00:09:27,317 -ஹலோ. -ஹாய். 69 00:09:27,401 --> 00:09:30,362 -நான் என்ன செய்யணும்? -நான் ஷான்-ஐ பார்க்க வந்துள்ளேன். 70 00:09:30,445 --> 00:09:31,572 ஷான்? 71 00:09:34,491 --> 00:09:36,952 அன்பே, இவர் உங்களைத் தெரியும் என்று சொல்கிறார். 72 00:09:48,881 --> 00:09:50,966 கண்டிப்பாக நீங்கள் இங்கு தான் உட்கார வேண்டுமா? 73 00:09:51,967 --> 00:09:52,968 மிகவும் குளிராக இருக்கே. 74 00:09:53,051 --> 00:09:55,470 பரவாயில்லை. இது சரியாக இருக்கிறது. 75 00:09:57,306 --> 00:09:58,307 அவர் யாரைத் தேடுகிறார்? 76 00:09:58,390 --> 00:10:00,559 எங்களோடு ஒரு விருந்தாளி இருக்கிறார். 77 00:10:02,811 --> 00:10:06,315 அப்புறம்... இருவருக்கும் ஒருவரையொருவர் எப்படி தெரியும்? 78 00:10:06,398 --> 00:10:10,235 ஷான்-இன் நல்ல நண்பரை நான் சந்திக்காமல் இருந்ததில்லை. 79 00:10:10,319 --> 00:10:12,529 நீங்கள் விளக்கம் தருகிறீர்களா, ஷான்? 80 00:10:13,280 --> 00:10:14,531 அவர் ஒரு தனியார் புலனாய்வாளர். 81 00:10:14,615 --> 00:10:17,201 லியன்-ஐ பார்த்துக் கொள்ள ஜூலியனும் நானும் அவரை நியமித்தோம். 82 00:10:17,868 --> 00:10:21,079 ஷான். நீங்கள் செய்திருக்கக்கூடாது. 83 00:10:21,163 --> 00:10:23,874 அவளுக்கு மோசமான கடந்த காலம் இருக்கும் என நான் தவறாக நினைத்துவிட்டேன். 84 00:10:23,957 --> 00:10:27,252 அதை என்னிடம் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோணலையா? 85 00:10:27,336 --> 00:10:29,588 நம் குழந்தை பராமரிப்பாளர் புலனாய்வில் இருக்கிறாள் என. 86 00:10:29,671 --> 00:10:31,423 வந்து, உன்னை இதில் ஈடுபடுத்த நான் விரும்பலை. 87 00:10:31,507 --> 00:10:33,091 வந்து, நான் ஒரு முட்டாள் போல தோன்றுகிறது. 88 00:10:52,861 --> 00:10:55,364 சரி, இப்போது எனக்கு எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் சொல்லுங்காள். 89 00:10:55,447 --> 00:10:57,908 அவர்கள் ஏன் ஜெரிகோவை அழைத்துச் சென்றார்கள் என்பதை அறிய உதவும் எதுவானாலும். 90 00:10:57,991 --> 00:10:59,576 என்னிடம் எந்த தகவலும் இல்லை. 91 00:10:59,660 --> 00:11:00,661 அது எப்படி சாத்தியமாகும்? 92 00:11:00,744 --> 00:11:03,080 நீங்கள் லியன்-ஐ கண்காணித்தபோது, என்ன கண்டுபிடித்தீர்கள்? 93 00:11:03,705 --> 00:11:04,748 பெரிதாக ஒன்றுமில்லை. 94 00:11:05,499 --> 00:11:10,504 எரிந்துபோன பழைய பண்ணைவீடு. ஒரு அசம்பாவிதமான விபத்து. 95 00:11:12,965 --> 00:11:15,467 உன் அத்தைக்கும், மாமாவுக்கும், உன் அம்மா எவ்வளவு நெருக்கமானவர்? 96 00:11:16,426 --> 00:11:18,554 அவர் அவங்களுடைய சகோதரனா? 97 00:11:19,388 --> 00:11:22,766 ஜார்ஜும், மே-யும், நான் தேர்ந்தெடுத்த குடும்பம். 98 00:11:24,101 --> 00:11:25,853 உண்மையில் நாங்கள் சொந்தக்காரர்கள் அல்ல. 99 00:11:29,523 --> 00:11:33,735 நான் சாம்பலாக புதைக்கப்பட்ட பாதையில் நடந்துசெல்ல கடவுள் அனுப்பியதாக சொன்னார்கள் 100 00:11:36,029 --> 00:11:38,949 கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்துள்ளதாக அவர்கள் சொன்னார்கள். 101 00:11:40,993 --> 00:11:43,829 இவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளக்கூடிய ஒவ்வொரு விவரமும் முக்கியம். 102 00:11:43,912 --> 00:11:48,584 முக்கியமற்ற தகவலும் கூட. இது பத்திரிக்கையாளர்களுக்கான அடிப்படை கொள்கை. 103 00:11:50,335 --> 00:11:51,336 நீ நலமா? 104 00:11:51,420 --> 00:11:54,506 -நான் நலம் தான். -நீ குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் 105 00:11:54,590 --> 00:11:56,008 -நான் நன்றாகத் தான் இருக்கிறேன். -நான் கொண்டு வருகிறேன். 106 00:11:56,091 --> 00:11:58,635 தயவுசெய்து... நான் எடுத்து வருகிறேன். இது என்னுடைய தவறு. 107 00:12:04,641 --> 00:12:06,185 என்னது இது? 108 00:12:08,729 --> 00:12:10,272 இங்கு தான் அவற்றை கண்டுபிடித்தேன். 109 00:12:10,355 --> 00:12:12,065 எங்கள் அம்மாவின் உடைமையாக இருக்கும். 110 00:12:13,483 --> 00:12:15,694 நாங்கள் பாட்டு கேட்கக் கூடாது. 111 00:12:16,945 --> 00:12:18,739 அது பாவத்திற்கு வழிவகுக்கும் என சொல்வார்கள். 112 00:12:19,698 --> 00:12:21,909 ஆனால் எனக்கு அது புரியவில்லை. 113 00:12:22,868 --> 00:12:24,494 அது எனக்கு மகிழ்ச்சியைத் தான் தருகிறது. 114 00:12:27,539 --> 00:12:28,916 உன்னிடம் ஒன்றை காட்ட விரும்புகிறேன். 115 00:12:31,502 --> 00:12:34,046 உள்ளூர் செய்தியிலிருந்து சில தொகுப்பு. 116 00:13:04,451 --> 00:13:06,119 என்னை எப்படி தூக்கியிருக்காங்க என பாருங்க. 117 00:13:07,955 --> 00:13:09,498 என்னை கீழே போட விரும்புவது போல. 118 00:13:11,542 --> 00:13:14,628 டொரோதி ஒருபோதும் ஜெரிகோவை இப்படி தூக்க மாட்டாங்க. 119 00:13:14,711 --> 00:13:16,797 இதற்கும் டொரோதிக்கும் என்ன சம்பந்தம்? 120 00:13:17,381 --> 00:13:19,466 அவங்க ஒரு சிறந்த தாய் என்று நான் நினைத்தேன். 121 00:13:20,926 --> 00:13:22,553 அவங்க ரொம்ப அழகாக இருந்தாங்க. 122 00:13:23,554 --> 00:13:24,555 மென்மையாகவும். 123 00:13:26,557 --> 00:13:28,267 என்னுடைய அம்மாவைப் போல அல்ல. 124 00:13:33,480 --> 00:13:34,565 ஆனால் அவங்களை தவறாக நினைத்துவிட்டேன். 125 00:13:37,442 --> 00:13:39,111 இது அநியாயம். 126 00:13:40,445 --> 00:13:43,782 குழந்தைக்கு நடந்தது ஒரு விபத்து. அது அவளுடைய தவறு கிடையாது. 127 00:13:43,866 --> 00:13:45,075 பிறகு அது யாருடைய தவறு? 128 00:13:45,784 --> 00:13:47,703 அநேகமாக நான் கடவுளை குறை சொல்வேன். 129 00:13:49,037 --> 00:13:51,123 கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரை குறை சொல்வேன். 130 00:13:57,713 --> 00:13:59,214 இப்போதைக்கு, என்னைத் தான் குறை சொல்லணும். 131 00:14:02,384 --> 00:14:06,972 உன்னிடம் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நான் நினைத்தது தவறு தான். 132 00:14:07,055 --> 00:14:09,141 நாம் ஒருவருக்கொருவர் பொய் சொல்லக் கூடாது, ஷான். 133 00:14:10,350 --> 00:14:11,351 சத்தியம் செய்யுங்கள். 134 00:14:13,645 --> 00:14:17,024 மன்னிக்கவும். வரும் வழியில் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. 135 00:14:18,317 --> 00:14:19,318 நன்றி 136 00:14:56,355 --> 00:14:58,106 ஹே, ஜூஜூ, நான் டோட்டி. 137 00:14:59,983 --> 00:15:02,319 இது முக்கியமற்றது என்றால் உன்னை அழைத்திருக்க மாட்டேன், ஆனால்... 138 00:15:03,779 --> 00:15:06,490 எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு, 139 00:15:08,825 --> 00:15:13,539 ஜெரிகோ அழுது கொண்டேயிருக்கிறான்,நான் செய்ய முடிந்ததையெல்லாம் செய்துவிட்டேன்... 140 00:15:14,623 --> 00:15:19,586 எனக்கு இப்போது மிகவும் சிரமமாக இருக்கு. 141 00:15:19,670 --> 00:15:23,131 எனவே... நீ இங்கே... 142 00:15:23,924 --> 00:15:27,302 ஜூஜூ, ஓரிரு மணி நேரத்திற்காவது வா. 143 00:15:28,345 --> 00:15:33,267 சரி. என்னை திரும்ப அழை, சரியா? பை. 144 00:15:35,143 --> 00:15:36,395 நீங்கள் ஏன் போகல்லை? 145 00:15:38,647 --> 00:15:44,361 போதை மருந்து வியாபாரி அற்புதமான சரக்கு வைத்திருந்தார். அதை தவறவிட முடியலை. 146 00:15:45,571 --> 00:15:48,073 நான்கு நாட்கள் அவனுடைய சடலத்துடன் அவள் தனியாக இருந்தாள். 147 00:15:51,994 --> 00:15:53,495 நான் அப்போது யோசித்ததெல்லாம்... 148 00:15:55,956 --> 00:15:57,374 ஒருவேளை நான் சென்றிருந்தால்? 149 00:15:57,457 --> 00:15:59,334 இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? 150 00:16:00,294 --> 00:16:02,421 உங்களுக்கு என்ன வேண்டும்? அவங்களுக்காக நான் வருத்தப்படணுமா என்ன? 151 00:16:03,088 --> 00:16:04,089 இல்லை. 152 00:16:06,216 --> 00:16:08,927 ஒரு பயங்கரமான விஷயம் நடந்த பிறகு... 153 00:16:10,596 --> 00:16:12,222 அப்படி ஒன்றும் நடக்காதது போல நடிப்பது... 154 00:16:13,724 --> 00:16:15,559 நம்மை துயரத்தில் ஆழ்த்தும். 155 00:16:24,818 --> 00:16:27,446 என் அம்மாவிற்கு பிடித்த பச்சை நிற ஆடை ஒன்று இருந்தது... 156 00:16:30,490 --> 00:16:32,492 நான் அதை அழித்துவிட நினைத்தேன். 157 00:16:34,995 --> 00:16:37,456 என்னை நேசிப்பதில் அவங்க கவனம் செலுத்த வேண்டும் என நினைத்தேன். 158 00:16:40,751 --> 00:16:42,169 நான் அதை அடுப்பில் போட்டுவிட்டேன். 159 00:16:44,755 --> 00:16:47,508 தீ எவ்வளவு வேகமாக பற்றிக்கொள்ளும் என்று எனக்குத் தெரியாது. 160 00:16:49,009 --> 00:16:51,470 நான் பயப்படக் கூட இல்லை. 161 00:16:53,013 --> 00:16:54,306 நான் கோபமாகத் தான் இருந்தேன். 162 00:16:57,184 --> 00:16:58,852 நானும் எரிவதைப் போல உணர்ந்தேன். 163 00:17:03,857 --> 00:17:07,152 கடவுள் என் மூலமாக இதை செய்திருக்கணும் என்று என் அத்தையும் மாமாவும் சொன்னார்கள். 164 00:17:09,070 --> 00:17:11,281 ஏதாவதொரு காரணத்திற்காகத் தான் பயங்கரமான விஷயங்கள் நடக்கும் என்றார்கள். 165 00:17:13,242 --> 00:17:14,409 நீ அப்படி நினைக்கிறாயா? 166 00:17:16,828 --> 00:17:18,747 அது தான் கடவுள் என்றால்... 167 00:17:21,415 --> 00:17:23,292 அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைக்கிறேன். 168 00:17:26,213 --> 00:17:28,006 அவள் இல்லாமல், அவர் இந்த வீட்டை விட்டு போக மாட்டார். 169 00:17:28,674 --> 00:17:31,343 லியன் இருக்கும் வரை நம் ஒப்பந்தம் பாதுகாப்பாக இருக்கும். 170 00:17:33,929 --> 00:17:36,265 சரி. உள்ளே போகலாம். கடும்குளிராக இருக்கு. 171 00:17:36,348 --> 00:17:37,975 உங்களுக்கு போர்வையை எடுத்து வருகிறேன். 172 00:17:39,685 --> 00:17:42,563 ரொம்ப நன்றி, ராஸ்கோ, ஆனால் பரவாயில்லை. 173 00:17:42,646 --> 00:17:44,356 நாங்கள் ஜார்ஜ்-ஐ போய் பார்க்கணும். 174 00:17:44,439 --> 00:17:46,233 இந்த சுத்தமான காற்று நன்றாக இருக்கிறது. 175 00:17:46,316 --> 00:17:48,610 நாம் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாம் என நினைத்தேன். 176 00:17:49,528 --> 00:17:53,907 எனக்கு ரொம்ப குளிருகிறது, நாம் சமையலறையில் பேசலாம். 177 00:17:53,991 --> 00:17:55,367 என்ன செய்கிறீர்கள், ராஸ்கோ? 178 00:17:56,159 --> 00:17:57,619 உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. 179 00:17:58,495 --> 00:17:59,580 ஏன் முடியாது? 180 00:18:00,706 --> 00:18:04,918 என்ன நடந்தாலும் சூரிய அஸ்தமனம் வரை உங்களை இங்கே... இருக்க வைக்கணும் என்றார். 181 00:18:05,002 --> 00:18:06,003 யார்? 182 00:18:08,172 --> 00:18:09,173 ஜார்ஜ். 183 00:18:14,845 --> 00:18:16,388 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 184 00:18:16,471 --> 00:18:18,807 நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன்! 185 00:18:18,891 --> 00:18:20,809 எங்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா? 186 00:18:20,893 --> 00:18:24,563 உங்க ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் இந்த வீட்டை விட்டு போகிறீர்களா? 187 00:18:26,106 --> 00:18:28,942 -சொல்லுங்கள்! -தயார் செய்ய எனக்கு நேரம் தேவைப்பட்டது. 188 00:18:29,985 --> 00:18:32,070 இவற்றை நாம் தனிமையில் செய்ய வேண்டும். 189 00:18:32,613 --> 00:18:34,698 -தயார் செய்வதா? -ஆமாம். 190 00:18:35,949 --> 00:18:37,201 நாம் அனைவரும் தயாராக இருக்கணும். 191 00:18:37,743 --> 00:18:40,829 சரியான நேரத்தில் ஒன்று கூடுதல் நடக்கும். 192 00:18:41,914 --> 00:18:43,665 இது நிச்சயமாக நடக்கும். 193 00:18:46,293 --> 00:18:47,294 நல்லது. 194 00:18:49,379 --> 00:18:50,380 அப்படி தான் இருக்க வேண்டும். 195 00:18:51,423 --> 00:18:53,091 -மன்னிச்சிடுங்க, நண்பா. -போய்விடு. 196 00:18:53,175 --> 00:18:56,136 உங்களுக்கு புரியவில்லை. நான் சொல்வதைக் கேளுங்கள், ஷான். 197 00:18:57,804 --> 00:18:58,805 உங்களுக்கு என்னைப் பற்றி தெரியும். 198 00:18:59,723 --> 00:19:01,266 நான் பகுத்தறிவுள்ளவன் என தெரியும். 199 00:19:01,975 --> 00:19:05,687 எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நடக்கிறது. எல்லாமே மாறுகிறது. 200 00:19:06,522 --> 00:19:08,357 அவை நன்மைக்காகத் தான் மாறுகின்றன. 201 00:19:09,024 --> 00:19:10,317 என்ன சொல்கிறீர்கள்? 202 00:19:10,400 --> 00:19:11,652 என்னால் அதை விளக்க முடியாது. 203 00:19:12,653 --> 00:19:14,905 நான் அவரை சந்தித்த போது தான் அது தொடங்கியது. 204 00:19:14,988 --> 00:19:17,491 எனவே அவர் என்னிடம் ஒரு எளிய, பாதிப்பில்லாத வேலையை செய்ய சொன்னதும் 205 00:19:17,574 --> 00:19:19,409 நான் சம்மதிக்க வேண்டியதாயிற்று. 206 00:19:19,493 --> 00:19:20,702 நீங்கள் போகலாம், ராஸ்கோ. 207 00:19:20,786 --> 00:19:22,871 நீங்கள் அவர்களை நம்பலாம் என்று சொல்ல முயற்சிக்கிறேன். 208 00:19:23,580 --> 00:19:24,957 அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல. 209 00:19:28,001 --> 00:19:29,211 அவர்கள் விசேஷமானவர்கள். 210 00:19:51,233 --> 00:19:52,860 நான் இதை செய்யக் கூடாது. 211 00:19:54,403 --> 00:19:57,781 மகிழ்ச்சி தரும் அனைத்தும் ஆபத்தானவை என்று அவர்கள் சொல்வார்கள். 212 00:21:35,671 --> 00:21:38,799 கிறிஸ்துமஸ் எப்போதும் சாண்டாவின் மடியில் உட்கார்ந்து, 213 00:21:38,882 --> 00:21:41,301 அவரது காதில் விருப்பங்களைத் தெரிவிக்கும் காலமாகவே இருக்கிறது. 214 00:21:41,385 --> 00:21:46,598 ஆனால் குழந்தை உளவியலாளர்கள் இது கையாளுதல் நடத்தையை ஊக்குவிக்கிறது என்கிறார்கள். 215 00:21:46,682 --> 00:21:48,767 இப்படி விளையாடாமல் நேரடியாக தங்களின் விருப்பங்களை தெரிவிக்க, 216 00:21:48,851 --> 00:21:52,271 குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்கள். 217 00:25:18,727 --> 00:25:20,521 என்னால் இதை செய்ய முடியாது. 218 00:25:29,404 --> 00:25:30,948 ஏன் அந்த கத்தியை வைத்திருக்கிறீர்கள்? 219 00:25:34,868 --> 00:25:36,370 என்னைப் புண்படுத்தப் போகிறீர்களா? 220 00:25:39,748 --> 00:25:41,500 நீங்கள் என்னை நேசிப்பதாக சொன்னீர்களே. 221 00:25:46,505 --> 00:25:48,048 எல்லோரும் என்னிடம் பொய் சொல்கிறார்கள். 222 00:25:50,759 --> 00:25:53,053 அவள் உன்னைத் தேடி வருவாள். 223 00:25:53,804 --> 00:25:55,013 வரட்டும். 224 00:25:56,431 --> 00:25:58,016 மே-யை என்னால் சமாளிக்க முடியும். 225 00:25:59,017 --> 00:26:00,853 மே அல்ல. 226 00:26:42,686 --> 00:26:47,232 அடக் கடவுளே. திடீரென எங்கிருந்து வந்தீர்கள்? சார், நீங்கள் நலமா? 227 00:27:25,979 --> 00:27:27,981 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்