1 00:00:56,265 --> 00:00:59,977 அன்புள்ள திருமதி. டர்னர், என் பெயர் லியன் க்ரேசன். 2 00:01:01,562 --> 00:01:05,607 எனக்கு 18 வயது, விஸ்கான்சினில் உள்ள ஒரு நல்ல அன்பான குடும்பத்தை சேர்ந்தவள். 3 00:01:10,863 --> 00:01:12,489 உங்கள் மகனுக்கு ஒரு பொறுப்புள்ள, தார்மீக உணர்ச்சியுள்ள 4 00:01:12,573 --> 00:01:15,492 பாதுகாவலராக இருக்க என்னை பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன். 5 00:01:17,452 --> 00:01:19,955 உங்களை மகிழ்விக்கவும், உங்கள் வீட்டிற்கு ஏற்றாற் போல என்னை மாற்றி 6 00:01:20,038 --> 00:01:21,707 கொள்ளவும் கடினமாக முயல்வேன் என உறுதியளிக்கிறேன். 7 00:02:05,542 --> 00:02:07,669 -அவன் உங்களிடம் இருக்கானா? -யார்? 8 00:02:09,922 --> 00:02:10,923 ஜெரிகோ 9 00:02:34,988 --> 00:02:36,740 9780 ஸ்ப்ரூஸ் வீதி. 10 00:02:37,783 --> 00:02:40,452 இது வாழ்வா சாவா என்ற அவசர நிலை. 11 00:02:42,412 --> 00:02:43,914 அவன் போய்விட்டான். 12 00:02:44,581 --> 00:02:46,041 லியனும் தான். 13 00:02:47,459 --> 00:02:49,294 நான் சொல்வது கேட்கிறதா? 14 00:02:49,378 --> 00:02:51,004 அவர்கள் ஜெரிகோவை கொண்டு போய்விட்டார்கள். 15 00:02:52,172 --> 00:02:53,173 யாரை அழைத்தாய்? 16 00:02:53,757 --> 00:02:55,634 போலீஸை தான். யார் என நீங்கள் நினைத்தீர்கள்? 17 00:02:56,885 --> 00:02:59,429 அங்கே சும்மா நிற்காதீர்கள்! ஏதாவது செய்யுங்கள்! 18 00:03:11,775 --> 00:03:12,776 ஆண் குழந்தை! 19 00:03:21,285 --> 00:03:23,620 நீ செய்துவிட்டாய்! நல்ல குழந்தை. 20 00:03:30,043 --> 00:03:33,046 இப்போது, அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை, 21 00:03:33,130 --> 00:03:38,719 ஆனால் மத தலைவர் மே மார்க்கம் இறந்தவர்களில் ஒருவர் என நம்பப்படுகிறது. 22 00:03:39,178 --> 00:03:40,846 அவள். இந்த பெண். 23 00:03:40,929 --> 00:03:45,184 இந்த பெண் இன்று என் வீட்டில் இருந்தாள், ஜெரிகோவை கொண்டு போய்விட்டாள். 24 00:03:46,059 --> 00:03:48,812 இறந்த பெண் உங்கள் குழந்தையை திருடிவிட்டாளா, மேடம்? 25 00:03:49,354 --> 00:03:50,355 இல்லை. 26 00:03:51,940 --> 00:03:52,983 ஷான்! 27 00:04:04,077 --> 00:04:05,078 திரு. டர்னர்? 28 00:04:07,497 --> 00:04:08,707 என்னை நினைவிருக்கிறதா? 29 00:04:09,917 --> 00:04:11,502 நான் அதிகாரி ரெய்ஸ். 30 00:04:13,712 --> 00:04:16,173 என் தங்கை ஒரு புழு, பூச்சியைக் கூட ஒன்றும் செய்ய மாட்டாள். 31 00:04:17,798 --> 00:04:20,511 ஆதரவற்ற விலங்குகள் பராமரிப்பிற்கு நிதியுதவி செய்பவள். 32 00:04:21,512 --> 00:04:25,098 முதியோர்களுக்கு சேவை செய்பவள். சொல்லு, ஷான். 33 00:04:29,186 --> 00:04:30,854 அவர்கள் பிரேத பரிசோதனை செய்வார்கள். 34 00:04:34,608 --> 00:04:36,485 எத்தனை நாட்கள் ஆகும், குத்துமதிப்பாக? 35 00:04:38,987 --> 00:04:40,197 மூன்று அல்லது நான்கு நாட்கள். 36 00:04:45,077 --> 00:04:47,871 என் டியூட்டி முடிந்து போய் கொண்டிருந்தேன், ஆனால் இந்த வீடு தான் என எனக்கு தெரிந்தது. 37 00:04:47,955 --> 00:04:49,665 ஒரு குழந்தைப் பற்றிய ஏதோ விஷயம். 38 00:04:52,876 --> 00:04:54,378 அவன் நிஜம் அல்ல. 39 00:04:54,461 --> 00:04:55,671 அந்த குழந்தை டொரோதியுடையது. 40 00:05:00,384 --> 00:05:04,763 நகரைச் சுற்றி 50 மைல் சுற்றளவில் சாலை தடுப்புகள் வைக்கப்பட வேண்டும். 41 00:05:05,430 --> 00:05:08,350 உங்கள் கேடுகெட்ட வேலையை எப்படி செய்ய வேண்டும் என நான் சொல்ல வேண்டியதில்லை. 42 00:05:09,393 --> 00:05:12,479 அங்கே நான் என்ன சொல்கிறேன் என்பது தேவையில்லை. இங்கே நான் சொல்வதை கேளுங்கள். 43 00:05:12,563 --> 00:05:16,525 அவள் இறந்தது போல நம்ப வைக்க பார்க்கிறாள். எனக்கு தெரியாது. இந்த வீட்டில் இருந்தாள். 44 00:05:16,608 --> 00:05:19,486 ஷான், அப்பாடா. அவர்களிடம் சொல்லுங்க. லியனைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்க. 45 00:05:19,570 --> 00:05:22,281 அவர்களிடம் அவள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க. ஜெரிகோவை கண்டுபிடிக்கசொல்லுங்க! 46 00:05:30,581 --> 00:05:31,665 அவர் அதிர்ச்சியில் இருக்கிறார். 47 00:05:32,291 --> 00:05:34,084 கிரெக், நாங்க கொஞ்சம் தனியா பேசலாமா? 48 00:05:37,254 --> 00:05:39,506 -இங்கே உட்கார்ந்து பேசலாமா, டொரோதி? -நான் ஊனமுற்றவள் இல்லை. 49 00:05:45,804 --> 00:05:47,681 -டொரோதி மேலே இருக்கிறாரா? -என் அலுவலகத்தில். 50 00:05:48,140 --> 00:05:49,808 வேண்டுமென்றால் அவளுக்கு மயக்க மருந்து கொடு, கண்ணா. 51 00:05:51,435 --> 00:05:52,436 அதிகாரிகளே. 52 00:05:53,604 --> 00:05:54,646 ஆம். 53 00:06:04,114 --> 00:06:07,868 -சரி, என்ன இழவு நடந்ததோ... -லியன் போய்விட்டாள். சரியா? 54 00:06:07,951 --> 00:06:11,371 அவள் அவனை கொண்டு போய்விட்டாள். எனக்கு தெரியாது, அவள் மாமா வந்தாரா அல்லது... 55 00:06:11,455 --> 00:06:15,125 ஆனால் அவன் போய்விட்டான், ஜூலியன். குழந்தை காணாமல் போய்விட்டது. 56 00:06:15,667 --> 00:06:16,919 நல்லது. 57 00:06:17,377 --> 00:06:18,837 குழந்தை இல்லை, குற்றப்பழியும் இல்லை, சரியா? 58 00:06:19,338 --> 00:06:21,089 டொரோதி எல்லாவற்றையும் அவர்களிடம் மேலே சொல்லிக் கொண்டிருக்கிறாள். 59 00:06:21,173 --> 00:06:22,841 அந்த விபத்து நடந்ததில் இருந்து அவள் சரியான மனநிலையில் இல்லை. 60 00:06:22,925 --> 00:06:25,511 -ஹே, அவள் பைத்தியம் இல்லை. -யாரும் அப்படி சொல்லவில்லையே. 61 00:06:25,969 --> 00:06:27,846 ஆனால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 62 00:06:29,765 --> 00:06:31,433 காரில் நான் நத்தாலிக்கு சொல்லிக் கொடுத்தேன். 63 00:06:32,059 --> 00:06:33,060 என்ன சொல்ல வேண்டும் என்று? 64 00:06:33,143 --> 00:06:34,811 நிராகரிக்க வேண்டும் என்று. 65 00:06:34,895 --> 00:06:36,230 "குழந்தையா? என்ன குழந்தை?" 66 00:06:37,689 --> 00:06:41,109 அவனுக்கு நாம் சர்ச்சில் ஞானஸ்நானம் செய்தோம், ஜூலியன். எல்லோரும் பாத்தாங்க! 67 00:06:41,193 --> 00:06:43,403 அவர்கள் துருவி துருவி கேள்வி கேட்கும் முன்பு அவர்களை இங்கிருந்து 68 00:06:43,487 --> 00:06:45,322 சீக்கிரமாக வெளியே போக வைப்பதற்கு அது வலுவான காரணம். 69 00:06:50,452 --> 00:06:51,954 புண்ணியமாக போகும், ஷான். 70 00:06:52,621 --> 00:06:53,622 இதை பார்த்தாயா? 71 00:06:54,456 --> 00:06:56,667 நம்மை 20 வருடங்கள் ஜெயிலில் போட இதுவே போதும். 72 00:07:00,754 --> 00:07:03,382 அதிகாரி ரெய்ஸ், மன்னிக்கவும். 73 00:07:03,465 --> 00:07:07,094 அதிகாரி ரெய்ஸ், அவளிடம் தற்காப்பு உத்திகள் மிகத்தீவிரமாக காணப்படுகின்றன. 74 00:07:07,177 --> 00:07:09,555 ஆகவே அவளுக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது. 75 00:07:11,557 --> 00:07:13,433 நீங்கள் அவள் மருத்துவரா? 76 00:07:13,517 --> 00:07:14,935 மனித உடல் இயக்கியல் பயின்றவர். 77 00:07:15,018 --> 00:07:16,520 நெருங்கிய தோழியும் கூட. 78 00:07:18,272 --> 00:07:20,107 பாருங்க, டொரோதிக்கு நடந்தது, அது... 79 00:07:21,149 --> 00:07:22,734 அது நினைத்து பார்க்க முடியாதது. 80 00:07:22,818 --> 00:07:26,780 இப்போது அவளின் ஆழ்மனது அவளைப் பாதுகாக்கிறது. அவ்வளவு தான் விஷயம். 81 00:07:26,864 --> 00:07:29,575 சரி, ஆனால் அவர் ஒரு குழந்தை பாதுகாவலர் பற்றி பேசினார். பெயர் லியன். 82 00:07:30,659 --> 00:07:32,995 நான்... நான் அவளிடம் அதைப் பற்றி கேட்க வேண்டும். 83 00:07:33,078 --> 00:07:36,665 பதில் கடிதம் அனுப்புவதற்கான முகவரியுடன் சுயவிவரத்தை அனுப்பினாள். 84 00:07:38,750 --> 00:07:40,169 என்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை! 85 00:07:42,212 --> 00:07:44,590 நிதர்சனத்தை நிராகரித்து அவளை பாதுகாத்து கொள்ள 86 00:07:44,673 --> 00:07:46,884 டொரோதி ஒரு மாயையை தன் மனதில் உருவாக்கி கொண்டிருக்கிறாள். 87 00:07:47,509 --> 00:07:49,761 ஒரு நிபுணராக என் கருத்தை சொல்கிறேன். 88 00:07:50,721 --> 00:07:53,473 -அதற்காக தான் அந்த குழந்தை பொம்மையா? -ஆமாம். அதற்கு தான். 89 00:07:53,557 --> 00:07:57,978 அந்த பொம்மையை இப்போது அவர் மறுப்பதால், குணமாகி வருகிறார் என்று அர்த்தம். 90 00:07:58,604 --> 00:08:01,815 நம்மால் எதை பார்த்து சகித்துக் கொள்ள முடியுமோ, அதை மட்டுமே பார்க்கிறோம். 91 00:08:10,908 --> 00:08:12,492 ஏன் அதை கண்டுபிடிக்க முடியவில்லை? 92 00:08:22,294 --> 00:08:24,004 கோரமான விஷயம், இல்லையா? 93 00:08:25,047 --> 00:08:26,798 -அச்சு அசலாக உள்ளது. -ஆம். 94 00:08:27,674 --> 00:08:28,675 உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? 95 00:08:29,343 --> 00:08:31,303 குழந்தைகளா? இல்லை. 96 00:08:32,011 --> 00:08:33,013 எனக்கும் இல்லை. 97 00:08:33,764 --> 00:08:37,058 குழந்தைகள் வாழ்வையே மாற்றிவிடும், அவர்களுக்காவே வாழ வேண்டிவரும். 98 00:08:37,934 --> 00:08:40,062 அதை அனுபவித்தால் தான் தெரியும். 99 00:08:40,687 --> 00:08:41,730 ஆமாம். 100 00:08:41,813 --> 00:08:45,317 அவர்கள் அனுபவித்த வேதனையை நாம் எப்படி புரிந்துக் கொள்ள போகிறோம்? 101 00:08:46,276 --> 00:08:47,277 ஹே? 102 00:08:47,861 --> 00:08:50,197 அப்படியொரு துயரத்தில் இருந்து மீளவே முடியாது. 103 00:08:55,911 --> 00:08:58,080 அதிகாரி ரெய்ஸ், இன்னும் சம்பவ இடத்தில் இருக்கீங்களா? 104 00:08:58,163 --> 00:08:59,873 32 பற்றி தகவல் இருக்கா? 105 00:08:59,957 --> 00:09:02,584 எந்த ஆபத்தும் இல்லை. புறப்படலாம். 106 00:09:02,668 --> 00:09:03,877 சரி. 107 00:09:06,505 --> 00:09:08,590 என்ன செய்கிறீர்கள் என தெரிந்து தானே செய்கிறீர்கள். 108 00:09:19,685 --> 00:09:21,311 அடக்கடவுளே. 109 00:09:22,229 --> 00:09:23,564 அவள் தான், ஜூலியன். 110 00:09:24,273 --> 00:09:26,692 என் மனைவியிடம் ஆயிரம் கெட்டக் குணங்கள் இருக்கலாம், 111 00:09:26,775 --> 00:09:28,694 ஆனால் அவள் ஒரு சிறப்பான பத்திரிக்கை நிருபர். 112 00:09:29,361 --> 00:09:32,281 நீங்கள் தான் கதவை திறந்து உள்ளே விட்டிருக்கீங்க, அந்த மோசமான சக்திகளை. 113 00:09:32,865 --> 00:09:35,284 ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம், அவர்கள் போய்விட்டார்கள். 114 00:09:35,367 --> 00:09:37,202 வேறு ஏதாவது சொல்ல இருக்கா? 115 00:09:37,661 --> 00:09:39,580 அவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? 116 00:09:39,663 --> 00:09:41,081 நம்மிடம் இருந்து அவர்களுக்கு என்ன வேண்டும்? 117 00:09:41,707 --> 00:09:44,710 -அவள் எப்படி இருக்கிறாள்? -மன உளைச்சலில் இருந்தாள். 118 00:09:44,793 --> 00:09:46,503 ரகசியமாக மெலடோனின் மாத்திரையை அவள் டீயில் கலந்துவிட்டேன். 119 00:09:46,587 --> 00:09:49,756 ஹோமியோபதி மருந்து எல்லாம் வேலை செய்ததாக யாரும் சொன்னதே இல்லை. 120 00:09:50,716 --> 00:09:53,051 அவள் ஒரு பெண்ணைப் பற்றி பேசுகிறாளே, அவள் யார்? 121 00:09:53,135 --> 00:09:55,721 -அவள் லியனின் அத்தையா? -ஒரு மதக்கூட்டத்தின் தலைவர். 122 00:09:55,804 --> 00:09:59,057 அவள் முழு குடும்பமும் கிறுக்கு. அப்படியே விடுவது தான் நல்லது. 123 00:10:00,017 --> 00:10:02,269 சரி. ஜீலியனுடன் இந்த ஒரு முறை உடன்படுகிறேன். 124 00:10:02,352 --> 00:10:04,938 நாம் அது என்னவென்று அடையாளம் காண வேண்டும். 125 00:10:05,022 --> 00:10:06,023 அது என்ன? 126 00:10:06,106 --> 00:10:08,483 முன்னோக்கி போவதற்கு ஒரு வாய்ப்பு, ஷான். 127 00:10:09,026 --> 00:10:10,360 டொரோதி எவ்வளவு வேண்டுமோ அழுதுக் கொள்ளட்டும். 128 00:10:10,444 --> 00:10:11,445 என்ன? இல்லை. 129 00:10:11,528 --> 00:10:14,114 ஆம். ஷான், நீ அவளை நேசிக்கிறாய், அதனால் நீ இதை செய்ய வேண்டும். 130 00:10:14,198 --> 00:10:15,657 ஆனால் அவள் அழுவது அவளுடைய குழந்தைக்கு இல்லை. 131 00:10:15,741 --> 00:10:17,242 அவன் இறக்கவில்லை. 132 00:10:17,826 --> 00:10:20,454 அவனுக்கு நாம் ஒரு அன்பான இல்லத்தை கொடுத்து கொண்டிருந்தோம். 133 00:10:20,537 --> 00:10:22,080 அவனை பார்த்துக் கொண்டிருந்தோம். 134 00:10:22,164 --> 00:10:24,875 அவன் உங்கள் குழந்தை இல்லை, ஷான். நீங்கள் வைத்துக் கொண்டிருக்க முடியாது. 135 00:10:24,958 --> 00:10:27,419 அவன் இங்கே எங்களுடன் தான் இருக்க வேண்டும். 136 00:10:47,981 --> 00:10:50,108 நான் பாஸிடிவாக உணர விரும்புகிறேன். 137 00:11:05,415 --> 00:11:07,751 இல்லை, மாட்டேன். 'கிறுக்கர்கள்' என கத்துங்கள். போ. போ. 138 00:11:07,835 --> 00:11:09,253 ஹே, கிறுக்கு! 139 00:11:15,342 --> 00:11:16,426 அதை செய். 140 00:11:16,510 --> 00:11:19,721 -செய். தைரியமா செய், நண்பா. -செய், செய், செய். அட செய். 141 00:12:34,963 --> 00:12:35,964 டொரோதி? 142 00:12:47,643 --> 00:12:48,644 டொரோதி! 143 00:12:53,565 --> 00:12:54,775 என்ன இது? 144 00:12:55,359 --> 00:12:56,360 கேமராவா? 145 00:12:57,861 --> 00:13:00,072 -நான்... -அவள் இதை இங்கே வைத்தாளா? 146 00:13:01,782 --> 00:13:04,660 அவர்கள் நம் வீட்டினுள் ஊடுருவிவிட்டனர், ஷான். 147 00:13:06,954 --> 00:13:08,497 அவர்கள் நம்மை கண்காணிக்கின்றனர். 148 00:13:09,706 --> 00:13:11,333 ஆமாம். ஆமாம். 149 00:13:12,334 --> 00:13:13,460 ஆம். 150 00:14:09,641 --> 00:14:10,851 அடக்கடவுளே. 151 00:14:13,020 --> 00:14:15,772 இவற்றை நாம் எல்லோரிடமும் கொடுக்க முடியாது. அவள் இதில் சரியாக தெரியவில்லை. 152 00:14:16,190 --> 00:14:20,152 பிரிண்டரில் மை தீரும் முன்பு எடுத்த, தெளிவான நகல்கள் எங்காவது இருக்க வேண்டும். 153 00:14:20,235 --> 00:14:21,695 யாரிடம் கொடுப்பதற்காக? 154 00:14:21,778 --> 00:14:23,989 -அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் கொடுக்க. -நமது அண்டைவீட்டாரா? 155 00:14:24,072 --> 00:14:26,533 ஆம், நாம் அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் சென்று பேச வேண்டும், அனைவரிடமும் 156 00:14:26,617 --> 00:14:28,118 என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். 157 00:14:28,202 --> 00:14:29,203 இந்த பெண்ணை பார்த்திருக்கிறீர்களா? 158 00:14:29,286 --> 00:14:32,039 -சரி, அது எப்படி நமக்கு உதவ போகிறது? -யாராவது ஏதாவது பார்த்திருப்பார்கள். 159 00:14:32,122 --> 00:14:34,541 வண்டியின் நிறம், எந்த திசையில் அவர்கள் போனார்கள் என்பது போல. 160 00:14:34,625 --> 00:14:38,337 முதல் 48 மணிநேரத்தில் எந்த தகவல் கிடைத்தாலும் பயனுள்ளதாக இருக்கும். 161 00:14:39,671 --> 00:14:40,672 அதன் பிறகு... 162 00:14:42,508 --> 00:14:44,259 அதன் பிறகு அதைப் பற்றி நாம் யோசிக்கக் கூடாது. 163 00:14:45,844 --> 00:14:47,471 -நான் அதை செய்கிறேன். -நீயா? 164 00:14:47,554 --> 00:14:48,555 ஆம், நான் உதவ விரும்புகிறேன். 165 00:14:49,097 --> 00:14:50,098 என்னைப் பார். 166 00:14:50,682 --> 00:14:54,061 விரக்தியாக காணப்படும் அந்நியர்களுக்கு உதவ அவ்வளவாக யாரும் முன்வர மாட்டார்கள். 167 00:14:54,144 --> 00:14:57,814 அது என்னவென்று தெரியாது. எளிதில் மக்களை விட்டுவிடுவது நம் குணத்தில் பதிந்துள்ளது. 168 00:14:57,898 --> 00:15:00,984 ஆனால் பொதுமக்களுக்கு அவர்கள் சந்தேகங்கள், பயங்கள் போக்கப்பட வேண்டும். 169 00:15:01,985 --> 00:15:03,779 உங்களது கண்கள் அதற்கு உதவுவதாக இல்லை, ஷான். 170 00:15:04,404 --> 00:15:05,948 இரண்டு நாட்களாக நான் தூங்கவில்லை. 171 00:15:06,031 --> 00:15:08,534 ஆனால் நீ சொல்வதும் சரி தான். நம் பலங்களை கொண்டு இறங்க வேண்டும். 172 00:15:08,617 --> 00:15:12,955 இங்கேயே தேடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறேன், நீ வெளியே சென்று மக்களிடம் விசாரியேன். 173 00:15:13,038 --> 00:15:16,458 இதோ. இவற்றை ஸ்ப்ரூஸ், 19வது மற்றும் வால்னட் வீதியில் கொடுத்துவிடு. 174 00:15:17,042 --> 00:15:20,003 பிறகு லோக்கஸ்ட் மற்றும் 21வது வீதி வழியாக வீடு திரும்பும் போது பிரிண்டர் மை வாங்கு. 175 00:15:20,087 --> 00:15:24,675 நமக்கு... அவனை கண்டுபிடிக்க 35 மணிநேரம் உள்ளது, ஷான். 176 00:15:26,093 --> 00:15:28,720 -நம்மால் அது முடியும் தானே? -ஆமாம், நிச்சயமாக. 177 00:15:28,804 --> 00:15:30,222 சரி. போ. போ. 178 00:16:05,507 --> 00:16:06,508 ஷான்? 179 00:16:08,760 --> 00:16:11,180 -ஏதாவது தெரிந்ததா? -இல்லை. யாரும் எதையும் பார்க்கவில்லை. 180 00:16:19,730 --> 00:16:23,984 மே மார்க்கமின் இறுதிச்சடங்கு இங்கே அலங்கோலமாகி போன வளாகத்தில் நடைபெற்றது. 181 00:16:24,067 --> 00:16:26,778 ஒரு சிலரே அதில் கலந்துக் கொண்டனர். 182 00:16:26,862 --> 00:16:30,782 அதன் பிறகு, எண்ணிக்கை கூடியுள்ளது. ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்துவருகிறது. 183 00:16:30,866 --> 00:16:32,784 உயிரிழந்தவர்களில் ஒருவரை எனக்கு தெரியும். 184 00:16:32,868 --> 00:16:35,204 அவருடைய படத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். 185 00:16:36,038 --> 00:16:40,417 ஒரு சில வருடங்களுக்கு முன்பு கார் இடித்து சென்ற என் மகளை அவர் மீட்டுக் கொடுத்தார். 186 00:16:42,211 --> 00:16:43,337 நன்றி. 187 00:16:47,674 --> 00:16:50,636 சர்ச் ஆஃப் லெஸ்ஸர் செயிண்ட்ஸில் நீங்கள் ஒரு உறுப்பினரா? 188 00:16:51,470 --> 00:16:54,264 இந்த மதக்கூட்டத்தை சேர்ந்த எவரும் எவரையும் மீட்டதாக நான் நம்பவில்லை. 189 00:16:55,474 --> 00:16:57,184 மக்கள் எதை வேண்டுமானாலும் நம்புவர். 190 00:17:40,185 --> 00:17:43,146 ஷான் 191 00:17:48,735 --> 00:17:51,154 தொழுநோய்க்கான சோதனை 192 00:17:58,620 --> 00:18:01,456 இங்கிருந்து நம்மை படம்பிடிக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 193 00:18:01,540 --> 00:18:03,584 அது நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி. 194 00:18:03,667 --> 00:18:06,587 அங்கிருந்து ஓடி ஒளிய மரங்கள் அருகிலேயே இருந்ததால், மக்கள் தப்பித்திருக்கலாம். 195 00:18:06,670 --> 00:18:08,213 உயிர் பிழைத்தவர்கள் இருக்கக் கூடும். 196 00:18:11,216 --> 00:18:14,845 வறுத்த நத்தை, சக்கரவள்ளிக் கிழங்கு, பெஸ்டோ, பார்மீசான் வற்றல். 197 00:18:14,928 --> 00:18:16,096 இல்லை, எனக்கு பசிக்கவில்லை. 198 00:18:16,180 --> 00:18:17,890 -ஆனால் இது உனக்கு பிடித்த உணவு. -இல்லை, எனக்கு பிடிக்காது. 199 00:18:23,312 --> 00:18:24,688 தேடுதல் எப்படி போகிறது? 200 00:18:25,647 --> 00:18:27,608 ஏழு வருடங்களுக்கு முன்பே, தடயங்கள் அழிந்துவிட்டன. 201 00:18:28,275 --> 00:18:32,237 ஆனால் யாராவது அவளை பார்த்திருக்க வேண்டும். யாரோ அவளை பதுக்கி வைத்திருக்கிறார்கள். 202 00:18:34,865 --> 00:18:36,033 ஹே, நீ அதை கண்டுபிடித்துவிடுவாய். 203 00:18:37,367 --> 00:18:39,369 நன்றி, செல்லம், என்னை நம்புவதற்கு. 204 00:18:41,288 --> 00:18:42,706 உன் கையில் என்ன கட்டு? என்ன ஆனது? 205 00:18:42,789 --> 00:18:44,249 நானே சுட்டுக்கொண்டேன். 206 00:18:48,253 --> 00:18:50,714 -வருத்தமாக உள்ளது. -அந்த அளவிற்கு ஒன்னும் பெரிய காயம் இல்லை. 207 00:18:52,299 --> 00:18:55,552 ஆயிரம் டாலர்க்கும் குறைவாக செலவழித்தாலே போதும், பாஸ்போர்ட் வாங்கிடலாம். 208 00:18:56,345 --> 00:18:59,181 ஒரே இரவில் யார் வேண்டுமானாலும் தன் பெயர், அடையாளத்தை மாற்றிக் கொள்ளலாம். 209 00:19:00,474 --> 00:19:01,892 அதைப் பற்றி விசாரிக்கவும். 210 00:19:04,144 --> 00:19:07,481 ராஸ்கோவிடம் இருந்து தகவல் வந்ததா? அவன் கார் இன்னும் நம் வீட்டு முன்னால் உள்ளது. 211 00:19:08,190 --> 00:19:09,983 அவனை மிகவும் நம்ப முடியாது. 212 00:19:10,067 --> 00:19:13,070 எனக்கு அவன் திரும்ப அழைக்காததால், அவனை கடத்திவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. 213 00:19:13,153 --> 00:19:15,072 ஆனால் அவர்களுடன் அவன் இருக்கலாம் தானே? அவர்களை பின்தொடர்கிறானோ? 214 00:19:16,949 --> 00:19:18,992 இந்த சிக்கன் சான்ட்விச் அருமை. 215 00:19:20,160 --> 00:19:21,578 நான் உனக்கு ஒன்று செய்து கொடுத்திருப்பேன். 216 00:19:22,996 --> 00:19:25,207 இது போல சுவையாக செய்ய முடியாது. அவர்களிடம் ரகசிய செய்முறை உள்ளது. 217 00:19:25,290 --> 00:19:27,501 சான்விட்சை விடு. அவர்களை எப்படி பிடிப்பது? 218 00:19:27,584 --> 00:19:30,504 சர்ச் ஆஃப் லெஸ்ஸர் செயிண்ட்ஸ் தீயில்கருகிய பிறகு, அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. 219 00:19:30,587 --> 00:19:31,588 தடயங்கள் அழிந்துவிட்டன. 220 00:19:31,672 --> 00:19:32,840 டொரோதி இந்த சுற்றுப்புறத்தில் உள்ளவர்களையும் 221 00:19:32,923 --> 00:19:35,050 மற்றவர்களையும் ஈடுபடுத்தும் முன்பு நாம் அவற்றை கண்டுபிடிக்கணும். 222 00:19:35,133 --> 00:19:37,719 நாம் தடங்கல்கள் ஏற்படுத்தி கொண்டேயிருக்க முடியாது, அவள் தேடலை நிறுத்த போவதில்லை. 223 00:19:37,803 --> 00:19:39,054 அவர்களிடம் ஜெரிகோவிடம் இருக்கும் போது. 224 00:19:40,097 --> 00:19:41,098 யாரு? 225 00:19:42,182 --> 00:19:43,976 குழந்தை. அந்த குழந்தை தான். 226 00:19:54,111 --> 00:19:55,237 காணவில்லை 227 00:19:55,696 --> 00:19:57,906 நாம் அந்த அத்தையை தேடுகிறோம் என நினைத்தேன். 228 00:19:58,448 --> 00:19:59,700 தேடினோம் தான். 229 00:19:59,783 --> 00:20:02,119 ஆனால் நாம் இதை தவறான கோணத்தில் அணுகுகிறோம் என்பதை உணர்ந்தேன். 230 00:20:02,202 --> 00:20:03,328 அவள் மிகவும் புத்திசாலி. 231 00:20:04,121 --> 00:20:07,958 அவள் விட்டுச்செல்லும் தடயங்களை அவளுக்கு மறைக்க தெரியும். லியனுக்கு... தெரியாது. 232 00:20:09,042 --> 00:20:11,295 அவள் வெகுளி. அவள் தவறுகள் செய்வாள். 233 00:20:12,546 --> 00:20:16,091 லியனைக் கண்டுபிடித்தால், ஜெரிகோவை கண்டுபிடிக்கலாம். 234 00:20:16,175 --> 00:20:18,135 இந்த குற்றத்தில் லியனுக்கும் பங்கிருப்பதாக நினைக்கிறோம். 235 00:20:21,680 --> 00:20:23,473 காணவில்லை 236 00:20:24,558 --> 00:20:26,560 உன் கண்கள் நம்பிக்கையை கொடுக்கின்றன. 237 00:20:27,895 --> 00:20:29,521 நான் கிரீம் உபயோகிக்கிறேன். 238 00:20:32,649 --> 00:20:35,652 அவனை கண்டுபிடிக்க 12.5 மணிநேரம் உள்ளது, ஜூலியன். போ. போ, போ. 239 00:21:02,054 --> 00:21:03,847 காணவில்லை 240 00:21:22,824 --> 00:21:25,536 அவர்கள் எல்லையை கடந்திருக்க மாட்டார்கள் என வைத்துக் கொண்டால், 241 00:21:25,619 --> 00:21:27,829 மணிக்கு ஒரு 65 மைல் தூரம் சராசரியாக பயணிக்கிறார்கள் என்றால், 242 00:21:27,913 --> 00:21:29,665 ஒரு நாளுக்கு பத்து மணிநேரம் ஓட்டியிருந்தால், 243 00:21:30,290 --> 00:21:32,334 இந்நேரம் நாட்டின் பாதி தூரத்தைக் கடந்திருப்பார்கள். 244 00:21:33,085 --> 00:21:34,670 நமது குட்டிப்பையன் விச்சிட்டாவில் இருக்கலாம். 245 00:21:35,754 --> 00:21:38,006 இதை தான் நீ செய்து கொண்டிருக்கிறாயா? படங்கள் வரைந்துக் கொண்டு? 246 00:21:40,050 --> 00:21:41,552 என்ன உதவி இதுவரை செய்துள்ளாய்? 247 00:21:41,635 --> 00:21:44,429 நான் வெளியே சென்று தானே விசாரிக்க வேண்டும். உத்தரவிற்கு காத்திருக்கிறேன். 248 00:21:51,019 --> 00:21:54,773 நீங்கள் கேட்க விரும்பாத ஒன்றை நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன். 249 00:21:55,399 --> 00:21:56,692 ஆனால் அது தான் உண்மை. 250 00:21:57,776 --> 00:21:58,777 சொல்லு. 251 00:22:02,865 --> 00:22:05,284 நீங்கள் நல்ல அப்பாவாக இருப்பீர்கள் என நினைத்தேன். 252 00:22:05,826 --> 00:22:07,160 உண்மையில் நினைத்தேன். 253 00:22:07,244 --> 00:22:09,162 -நீ உண்மையாக சொல்லவில்லை தானே. -அப்படியா? 254 00:22:09,246 --> 00:22:11,081 இல்லை, நீ அதிர்ச்சியில் இருக்கிறாய். 255 00:22:12,457 --> 00:22:16,461 உண்மையில், கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வீர்கள் என நினைத்தேன். 256 00:22:16,545 --> 00:22:19,256 -நீ அவனை பிரிந்து வாடுகிறாயா? நானும் தான். -ஓ, பிளீஸ். 257 00:22:19,798 --> 00:22:22,009 -ரெண்டும் ஒன்று இல்லை. -போடீ, என்ன ரெண்டும் ஒன்று இல்லை? 258 00:22:22,092 --> 00:22:25,345 -என்னிடம் குரலை உயர்த்தி பேச வேண்டாம்! -நான் என்ன நினைத்தேன் தெரியுமா? 259 00:22:25,429 --> 00:22:29,099 அவனை எப்போதுமே நீ பாதுகாப்பாய் என நினைத்தேன். நான் நினைக்கவே இல்லை அவனை... 260 00:22:29,183 --> 00:22:30,726 இல்லை. 261 00:22:32,477 --> 00:22:35,022 சொல்லு. சொல்லு. 262 00:22:37,149 --> 00:22:38,734 அவன் ஒருவேளை இறந்திருந்தால்? 263 00:22:43,864 --> 00:22:46,116 அது நிச்சயமாக இறந்துவிட்டான் என தெரிந்தால் என்ன செய்வாய்? 264 00:22:48,410 --> 00:22:50,078 நான் என்ன செய்வேன் என உங்களுக்குத் தெரியும். 265 00:22:50,996 --> 00:22:52,581 எந்த ஒரு நல்ல தாயும் செய்வதை தான் செய்வேன். 266 00:22:52,664 --> 00:22:54,124 -சொல்லு. -நானும் அவன் இடத்திற்கே போவேன். 267 00:22:54,625 --> 00:22:55,626 எங்கே? 268 00:22:55,709 --> 00:22:58,879 செத்தப் பிறகும் வாழ்வதற்கு, கோடியில் ஒரு வாய்ப்பிருந்தால் கூட, 269 00:22:58,962 --> 00:23:00,547 இதை விட அதிகமாக, 270 00:23:01,089 --> 00:23:04,134 -நானும் இறந்துவிட்டு அவனுடன் இணைவேன். -கத்தியா, கயிறா, தூக்க மாத்திரையா? 271 00:23:05,260 --> 00:23:06,261 கயிறு இல்லை. 272 00:23:07,179 --> 00:23:09,264 அவன் தொட்டிலுக்கு பக்கத்தில் உள்ள டிசைனர் பெல்ட்டில் தூக்கு போட்டுப்பேன். 273 00:23:21,026 --> 00:23:22,528 48 மணிநேரம் ஆகிவிட்டது. 274 00:23:22,945 --> 00:23:25,030 48 மணிநேரத்திற்கு பிறகு நல்ல செய்தி வந்ததே இல்லை. 275 00:24:08,699 --> 00:24:09,700 அது என்ன? 276 00:24:13,996 --> 00:24:15,122 அவன் உயிருடன் இருக்கிறான். 277 00:24:17,749 --> 00:24:19,209 ஜெரிகோ உயிருடன் இருக்கிறான். 278 00:24:19,793 --> 00:24:23,714 யாரிடமும் சொல்ல வேண்டாம், குழந்தை உயிருடன் உள்ளது. 279 00:24:45,235 --> 00:24:48,238 -காலை வணக்கம், நோயெல். எப்படி போகிறது? -நன்றி. 280 00:24:58,832 --> 00:25:00,626 -நல்ல நாளாக இருக்கட்டும். -உங்களுக்கும். 281 00:26:19,705 --> 00:26:21,707 தேவி ராஜூ