1 00:00:01,293 --> 00:00:02,920 - என்னை பிரிந்து வாடினானா? - ஆமாம். 2 00:00:03,003 --> 00:00:04,003 அது யாருடைய குழந்தை? 3 00:00:04,086 --> 00:00:05,631 அது உங்களுடைய குழந்தை. அது ஜெரிகோ. 4 00:00:05,714 --> 00:00:08,258 அந்த பொம்மை இல்லை, குழந்தை தான் தொட்டிலில் இருந்தது. அவள் மாற்றி வைத்திருக்கிறாள். 5 00:00:08,342 --> 00:00:11,386 என் நண்பன் ராஸ்கோவிடம் பேசினேன். காணாமல் போன குழந்தைகள் பற்றி விசாரிக்க செய்தேன். 6 00:00:12,304 --> 00:00:13,722 உனக்கு நீயே என்ன செய்துக் கொள்கிறாய்? 7 00:00:15,641 --> 00:00:17,809 - அவளை நீ எங்கு பிடித்தாய்? - என்ன சொல்வது? நமக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 8 00:00:17,893 --> 00:00:19,478 நான் அந்த குழந்தை திருடுபவளை பார்க்க வேண்டும். 9 00:00:20,521 --> 00:00:22,773 டொரோதி, ஜெரிகோவிற்கு என்ன ஆனது என்று உனக்கு நினைவிருக்கிறதா? 10 00:00:22,856 --> 00:00:25,567 அவள் முதலில் பொம்மையை ஏற்றுக்கொண்டாள், இப்பொழுது இதையும் ஏற்றுக்கொண்டாள் போல. 11 00:00:25,651 --> 00:00:27,277 ஒருவேளை அவளுக்கு நினைவிருந்தால்? 12 00:00:27,361 --> 00:00:30,781 நாம் அவள் விழிக்காமல் இருக்கும் ஒரு எதிர் காலத்தை பரிசீலனை செய்ய துவங்க வேண்டும். 13 00:02:14,092 --> 00:02:17,095 - கால்சட்டைகளை போடுகிறாயா? - மணி மூன்றாகிறது. 14 00:02:17,763 --> 00:02:19,890 இவர் தான் ராஸ்கோ, இவரைப் பற்றி தான் நான் உன்னிடம் சொன்னேன். 15 00:02:19,973 --> 00:02:22,267 - என் மைத்துனர், ஷான். - ஹே. 16 00:02:24,019 --> 00:02:25,354 நீங்கள் ஒரு தனியார் துப்பறிவாளரா? 17 00:02:26,063 --> 00:02:27,898 நான் உண்மையில் மனித வளத்துறையில் பணிபுரிகிறேன், ஆனால்... 18 00:02:27,981 --> 00:02:30,734 தனியார் துப்பறிவாளராகவும் பகுதி நேர வேலைப் பார்க்கிறார். அதற்கு தகுதியுள்ளவர். 19 00:02:30,817 --> 00:02:33,695 தினப்படி சம்பளம் வாங்குகிறார், அதை விட முக்கியம், அவரை நாம் நம்பலாம். 20 00:02:35,072 --> 00:02:36,573 என்ன கண்டுப்பிடித்தீர்கள்? 21 00:02:37,157 --> 00:02:40,201 லியன் க்ரேசனைப் பற்றி சமூக வலைதளங்களில் எதுவும் கிடைக்கவில்லை. 22 00:02:40,952 --> 00:02:43,247 விஸ்கான்சினில் ஒரு குழந்தைப் பிறந்ததாக பொது ஆவணங்களில் இருந்தது. 23 00:02:44,373 --> 00:02:47,793 பெரு நகரத்தினுள் சுத்த வந்த ஒரு பண்ணைப் பெண்ணாக இருக்கலாம். 24 00:02:48,919 --> 00:02:51,547 5 மணிக்கு மேடிசனுக்கு செல்லும் ஒரு விமானம் இருக்கிறது. 25 00:02:52,047 --> 00:02:53,924 நாம் என்ன கையாண்டு கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்டுப்பிடிப்போம். 26 00:02:54,633 --> 00:02:55,801 நான் ஒரு நிகழ்ச்சிக்கு உணவு வழங்க செய்ய வேண்டும். 27 00:02:56,260 --> 00:02:57,511 நான் உன்னை அழைத்தேனா? 28 00:02:58,262 --> 00:03:00,389 நீ டொரோதியை அவளுடன் தனியே விட்டுவிட்டு வர வேண்டாம். 29 00:03:04,977 --> 00:03:06,395 நமக்கு இன்னும் விவரங்கள் தெரியும் வரை. 30 00:03:07,896 --> 00:03:09,106 இந்த பெண்ணின் புகைப்படம் வேண்டும். 31 00:03:10,732 --> 00:03:12,484 அவளது சொந்த ஊரில் அதைக் காட்டி விசாரிப்போம். 32 00:03:12,568 --> 00:03:14,361 உண்மையான அடையாள அட்டை ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம். 33 00:03:16,613 --> 00:03:17,781 நீ ஒன்றை பெற முடியுமா? 34 00:03:20,158 --> 00:03:21,952 அவளின் சுயவிவரக்குறிப்பு உள்ளது. அதை உன்னிடம் தருகிறேன். 35 00:05:06,181 --> 00:05:08,725 - எனக்கு மீன் கொண்டு வருபவனை பார்த்தாயா? - இல்லை, ஷெஃப். 36 00:05:10,227 --> 00:05:11,853 இன்றைய நிகழ்சிக்கு நிறைய தயார் செய்ய வேண்டியுள்ளது. 37 00:05:11,937 --> 00:05:15,023 உணவு வெளியே செல்லும் முன், நீ முதலில் அனைத்தையும் சுவைத்து பார்த்து சொல்லு. 38 00:05:15,691 --> 00:05:16,817 ஷெஃப்? 39 00:05:16,900 --> 00:05:19,736 எனக்குள் ஏதோ வைரஸ் புகுந்துவிட்டது போல. என்னால் எதையும் சுவைக்க முடியவில்லை. 40 00:05:20,612 --> 00:05:22,072 காலை வணக்கம், டோபி. 41 00:05:22,531 --> 00:05:23,615 காலை வணக்கம், திருமதி. டர்னர். 42 00:05:23,699 --> 00:05:26,159 மறுபடியும் அவர் தன்னால் எதையும் சுவைக்க முடியவில்லை என்கிறாரா? 43 00:05:26,243 --> 00:05:28,787 - தீவிரமானதாக தெரிகிறது. - அவர் வாழ்க்கைமுறை சரியில்லை. 44 00:05:28,871 --> 00:05:30,664 பல வருடங்களாக எச்சரித்து வருகிறேன். 45 00:05:30,747 --> 00:05:35,002 ஒரு டஜன் தூதர்கள், செம்மையாய் சமைக்கப்பட்ட ஐந்து முக்கிய உணவுகளை எதிர்நோக்கியுள்ளனர். 46 00:05:35,085 --> 00:05:37,838 சுவைக்க படுமோசமாக இருக்கலாம், ஆனால் அது பார்க்க வாத்து ஈரல் போல இருக்கும். 47 00:05:37,921 --> 00:05:40,924 - டோபி, காய்கறிகள் நிலத்தடி அறையில் உள்ளது. - சரி, ஷெஃப். 48 00:05:46,972 --> 00:05:48,682 யாரோ ஒருவர் உங்களை தேடி வந்துள்ளார். 49 00:05:48,765 --> 00:05:50,976 அது மட்டும் எனக்கு மீன் கொண்டு வருபவனாக, இல்லையெனில் என் கதி அவ்வளவு தான்! 50 00:05:52,352 --> 00:05:54,021 அவர் இன்று நிறைய வேலை அழுத்தத்தில் உள்ளார். 51 00:05:54,104 --> 00:05:56,231 வந்து உட்கார். என்னுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிடு. 52 00:05:56,732 --> 00:05:59,359 குறும்புத்தனமாக இருக்கும், ஆனால் வாரயிறுதி தானே, நாம் இதை பிரித்துக் கொள்ளலாம். 53 00:06:00,986 --> 00:06:05,574 லியன். இது டோபி. டோபி ஷானின்... 54 00:06:05,657 --> 00:06:08,076 உங்களை தொழில்ரீதியாக எப்படி அழைப்பர், டோபி? 55 00:06:08,160 --> 00:06:10,662 - காமிஸ் ஷெஃப். - காமிஸ் ஷெஃப். 56 00:06:13,290 --> 00:06:15,167 "காமிஸ்" என்பதற்கு '"இல்லை" என்று பொருளாக இருக்க வேண்டும். 57 00:06:15,250 --> 00:06:17,294 ஏனெனில், அவர் காய்கறிகளை உறிப்பார், பானைகளைக் கழுவுவார். 58 00:06:17,377 --> 00:06:20,130 ஷான் அவருக்கு கற்பிக்கிறார், ஆனால் அது சிறாரை பணிக்கு அமர்த்துவது என்றாகும். 59 00:06:20,214 --> 00:06:21,256 ஆமாம். 60 00:06:21,340 --> 00:06:22,841 அவை வழுக்குகின்றது. 61 00:06:22,925 --> 00:06:24,927 - ஷான்! - பெண்களே. 62 00:06:33,143 --> 00:06:35,020 - அது விலாங்கு மீனா? - ஆமாம். உப்பு சேர்த்து சுடப் போகிறேன். 63 00:06:35,103 --> 00:06:37,606 டோபி, ஆணிகள் மற்றும் சுத்தியலை மேலே உள்ள அலமாரியில் இருந்து எடுத்துக்கொடு. 64 00:06:37,689 --> 00:06:39,233 - சரி, ஷெஃப். - எனக்கு இங்கு உதவி வேண்டும். 65 00:06:52,955 --> 00:06:54,456 அது இன்னும் நகர்கிறது. 66 00:06:54,957 --> 00:06:56,917 இன்னும் பல மணி நேரத்திற்கு அது நகர்ந்து கொண்டிருக்கும். 67 00:06:57,000 --> 00:06:59,294 வேடிக்கையான விலாங்கு மீன்கள். இறந்ததையே அவைகள் உணர்வதில்லை. 68 00:06:59,378 --> 00:07:01,922 சரி. இங்கேயும், இங்கேயும் வெட்டு. 69 00:07:02,005 --> 00:07:05,259 பிறகு, லியன், விடுப்பு நாளில் என்ன செய்யப் போவதாக இருக்கிறாய்? 70 00:07:05,801 --> 00:07:07,678 இதனின் தோலை உறித்து எடுப்போம். 71 00:07:13,308 --> 00:07:14,393 அது ஏன் நிற்கவில்லை? 72 00:07:18,605 --> 00:07:20,566 அந்த இரத்தத்தை பார். அதை பிடி. 73 00:07:28,782 --> 00:07:31,201 உன்னை பற்றி தான் கவலைப்பட தொடங்கினோம். 74 00:07:35,247 --> 00:07:37,583 - வருந்துகிறேன், திருமதி. டர்னர். - இல்லை, இல்லை, இல்லை. 75 00:07:43,797 --> 00:07:45,382 நான் எப்படி இங்கு மேலே வந்தேன்? 76 00:07:46,341 --> 00:07:49,720 டோபி. அவன் உண்மையில் வலிமையானவன். 77 00:07:51,221 --> 00:07:52,890 உன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் சீர்க்கேடு இருக்கும் போல. 78 00:07:52,973 --> 00:07:56,143 நீ மெலிந்து இருக்கிறாய். இதோ. சாமந்திப்பூ மற்றும் தேன் சேர்த்த தேநீர். 79 00:07:57,728 --> 00:07:59,813 நியூஸிலாந்தில் உள்ள தேன்கூட்டில் இருந்து எடுத்த தேன் போல. 80 00:08:04,443 --> 00:08:06,570 உனக்கு இன்னும் எங்களுடன் முழுதாக பரிச்சயம் ஆகவில்லை என நினைக்கிறேன். 81 00:08:07,654 --> 00:08:09,239 எல்லாவற்றைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 82 00:08:09,907 --> 00:08:12,242 நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன், திருமதி. டர்னர். 83 00:08:12,326 --> 00:08:13,368 டொரோதி. 84 00:08:14,369 --> 00:08:16,496 இப்பொழுது சொல், உன்னால் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியும். 85 00:08:17,873 --> 00:08:19,166 டொரோதி. 86 00:08:19,249 --> 00:08:21,335 நீ மிகவும் இனிமையானவள். 87 00:08:22,961 --> 00:08:26,757 தற்பொழுதிற்கு, நீயும் நானும் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம். 88 00:08:37,559 --> 00:08:39,519 - டோபி. - ஹாய், ஷெஃப். 89 00:08:39,603 --> 00:08:40,771 இதை சாப்பிட்டு பார். 90 00:08:45,067 --> 00:08:46,485 சற்று கூராக உள்ளது, ஷெஃப். 91 00:08:46,902 --> 00:08:48,195 நீ சொல்வது தவறாக இருக்கக் கூடாது. 92 00:08:54,618 --> 00:08:58,080 நான் போன் பேச வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து, அதை உப்பில் இருந்து எடுத்துவிடு. 93 00:08:58,163 --> 00:08:59,206 சரி, ஷெஃப். 94 00:09:03,544 --> 00:09:04,545 ஹே. 95 00:09:05,045 --> 00:09:07,339 நாங்கள் விஸ்கான்சினில் இருக்கிறோம். 96 00:09:08,840 --> 00:09:10,759 க்ரேசனின் வீட்டு விலாசம் ஒன்று கிடைத்தது. 97 00:09:10,841 --> 00:09:12,386 இங்கிருந்து காரில் செல்ல ஒரு மணி நேரமாகும். 98 00:09:13,220 --> 00:09:14,388 உனக்கு புகைப்படம் கிடைத்ததா? 99 00:09:14,470 --> 00:09:17,140 ஆமாம், என்ன இழவு? அவள் செத்துவிட்டாள் என்பது போல தெரிகிறது. 100 00:09:17,224 --> 00:09:19,518 அவள் அறையினுள் நான் பதுங்கி சென்றேன். அவள் உறங்கி கொண்டிருந்தாள். 101 00:09:19,601 --> 00:09:23,188 ஒரு மணி நேரத்தில், அவளின் படத்தை அவளுடைய துப்பாக்கி ஏந்திய பெற்றோரிடம் காட்டுவேன். 102 00:09:23,272 --> 00:09:24,773 அது ஒரு சுவாரஸ்யமான உரையாடலாக இருக்க போகிறது. 103 00:09:26,066 --> 00:09:29,695 ஜூலியன், நீ கடுங்குளிரில் இருக்கிறாய். சொல்வது சரியாக கேட்கவில்லை. 104 00:09:30,445 --> 00:09:32,114 நாங்கள் அங்கு சென்றதும், உன்னை அழைக்கிறேன். 105 00:09:32,197 --> 00:09:33,490 சரி. 106 00:09:36,535 --> 00:09:37,703 அவள் நன்றாக இருக்கிறாளா? 107 00:09:38,245 --> 00:09:41,832 அவள் விழித்துவிட்டாள். நகருக்கு சென்று, இருவரும் மதிய உணவு சாப்பிட போகிறோம். 108 00:09:41,915 --> 00:09:43,166 ஏன்? 109 00:09:43,250 --> 00:09:44,835 ஏனெனில் இன்று எங்களுக்கு விடுப்பு நாள். 110 00:09:46,378 --> 00:09:49,756 - அவனை உங்களிடம் விடப்போகிறேன். - ஒரு நிகழ்ச்சிக்கு சமைக்கும் வேலையுள்ளது. 111 00:09:49,840 --> 00:09:53,385 அவனை ஆடும் நாற்காலியில் அமர்த்தி விடு. தன் அப்பாவின் வேலையை அவன் பார்க்கட்டும். 112 00:09:54,344 --> 00:09:57,264 ஷான், நீ ஏதாவது லியனிடம் சொல்ல விரும்புகிறாயா? 113 00:09:58,056 --> 00:09:59,683 எதுவும் தோன்றவில்லை. 114 00:10:00,100 --> 00:10:02,811 அந்த விலாங்கு மீனை டோபிக்கு காட்டுகிறேன் என்று நீ அவளை பயமுறுத்திவிட்டாய். 115 00:10:02,895 --> 00:10:04,980 - எல்லாம் என் தவறு, திருமதி. டர்னர். - பிதற்றாதே. 116 00:10:05,480 --> 00:10:06,523 ஷான். 117 00:10:08,817 --> 00:10:10,944 உன்னை வருந்த செய்திருந்தால், என்னை மன்னிக்கவும், லியன். 118 00:10:11,778 --> 00:10:13,655 பார். அவ்வளவு கடினமாக இல்லை. 119 00:10:15,532 --> 00:10:16,867 எப்பொழுது திரும்ப வருவாய்? 120 00:10:17,659 --> 00:10:18,869 எங்கள் வேலை முடிந்ததும். 121 00:10:19,703 --> 00:10:21,413 வீதியில் வாடகை கார் பிடித்து வருவோம். 122 00:10:34,468 --> 00:10:36,428 அதை கீழே போட்டுவிடாதே. 123 00:10:36,511 --> 00:10:37,512 ஷெஃப். 124 00:10:49,149 --> 00:10:51,360 - ஹே, என்ன நடக்கிறது? - உன்னால் பேச முடியுமா? 125 00:10:51,443 --> 00:10:52,778 அவர்கள் இருவரும் வெளியே போய்விட்டனர். 126 00:10:53,820 --> 00:10:55,739 நாங்கள் க்ரேசனின் வீட்டில் இருக்கிறோம். 127 00:10:55,822 --> 00:10:57,783 இதை நீயே உன் கண்ணால் பார்க்க வேண்டும். 128 00:11:02,204 --> 00:11:03,622 தீ விபத்து நடந்தது போல தெரிகிறது. 129 00:11:07,459 --> 00:11:09,127 சரியான இடத்தில் தான் இருக்கிறாயா? 130 00:11:09,211 --> 00:11:12,839 ராஸ்கோ ஆய்வக பதிவேட்டில் பார்த்தான். எங்களுக்கு சரியான குறிகள் கிடைத்தன. 131 00:11:12,923 --> 00:11:16,134 க்ரேசன் பெயரில் தான் இது உள்ளது. மூன்று நபர்கள் உள்ள குடும்பம். அவ்வளவு தான். 132 00:11:46,415 --> 00:11:48,208 இங்கே துர்நாற்றம் வீசுகிறது. 133 00:11:51,837 --> 00:11:54,882 ஏதாவது படங்கள் அல்லது அவளின் தனிப்பட்ட பொருட்கள் ஏதாவது கிடைத்ததா? 134 00:11:55,966 --> 00:11:57,885 அப்படியே இரு. இன்னும் இருக்கு. 135 00:12:15,277 --> 00:12:17,863 இரு, இரு. என்ன அது? அந்த சுவற்றில். பின்னே போ. போ. 136 00:12:31,752 --> 00:12:35,631 இது உனக்கு அழகாக உள்ளது. எனக்கு பிடித்துள்ளது. 137 00:12:35,714 --> 00:12:36,757 நான் பார்க்கிறேன். 138 00:12:36,840 --> 00:12:39,134 பாரு, பாரு. பிரமாதமாக இருக்கிறாள் தானே? 139 00:12:39,968 --> 00:12:42,554 மேலும், அவளுக்கு கச்சிதமாக பொருந்தும் ஷூக்களும் கிடைத்தன. 140 00:12:43,597 --> 00:12:45,641 அடுத்த வாரம் தரவிருந்த சம்பளத்தை முன்பாகவே கொடுத்துவிட்டேன். 141 00:12:49,186 --> 00:12:52,064 ஜெரிகோ எப்படியிருக்கிறான்? எங்களை பிரிந்து வாடினானா? 142 00:12:52,147 --> 00:12:55,317 அவன் சொல்லவில்லை. டோபி அவனை களைப்படைய செய்ததால், அவன் தூங்குகிறான். 143 00:12:58,403 --> 00:12:59,488 நான் சென்று பார்க்கிறேன். 144 00:13:04,618 --> 00:13:06,453 உங்கள் இருவருக்கும் நன்றாக ஒத்துப்போகிறது போல. 145 00:13:06,954 --> 00:13:09,540 நாங்கள் இப்பொழுது தான் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள தொடங்குகிறோம். 146 00:13:11,625 --> 00:13:12,626 நீ எதைப்பற்றி பேசினாய்? 147 00:13:12,709 --> 00:13:13,961 ஓ, அதாவது... 148 00:13:15,462 --> 00:13:17,381 உனக்கு அவளைப்பற்றி தெரியும். அவள் கூச்ச சுபாவம் உள்ளவள். 149 00:13:18,131 --> 00:13:20,300 அவள் வாயில் இருந்து வார்த்தையை நாம் பிடுங்கினால் தான் உண்டு. 150 00:13:20,968 --> 00:13:23,720 அவள் ஊர் எது, எங்கு வளர்ந்தாள் என ஏதாவது சொன்னாளா? 151 00:13:24,555 --> 00:13:26,515 குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. ஏன்? 152 00:13:26,598 --> 00:13:28,850 நம் வீட்டு மேல் தளத்தில் இருப்பவரைப் பற்றி கொஞ்சம் அதிகமாக தெரிந்துக்கொள்வது 153 00:13:28,934 --> 00:13:30,811 நல்லது என நினைத்தேன். 154 00:13:30,894 --> 00:13:35,190 உன் நேர்க்காணல் எடுக்கும் திறனைப்பற்றி மொத்த ஃபிலடெல்ஃபியாவுக்கும் தெரியுமே. 155 00:13:38,402 --> 00:13:40,529 ஏதாவது கசமுசா இருந்தால், நான் கண்டுப்பிடித்து விடுவேன். 156 00:13:40,946 --> 00:13:42,573 மோப்பம் பிடிக்கும் நாயைப் போலவா. 157 00:13:43,282 --> 00:13:45,534 இன்றிரவு குழந்தையை நமக்காக பார்த்துக் கொள்வதாக அவள் சொன்னாள். 158 00:13:46,243 --> 00:13:47,411 இலவசமாக. 159 00:13:47,953 --> 00:13:50,747 எனவே, எங்காவது இரவு உணவிற்கு போக பதிவு செய்ய வேண்டுமென்றால்... 160 00:13:51,623 --> 00:13:54,459 என்னை உன் மனைவி போல் நடத்து... அல்லது வேசி போல நடத்து. 161 00:13:54,543 --> 00:13:55,544 எது உனக்கு வேலைக்கு ஆகுமோ. 162 00:14:05,596 --> 00:14:07,764 நீங்கள் இதைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? 163 00:14:08,849 --> 00:14:10,309 உனக்கு அதைக்கொண்டு பயிற்சி எடுக்க வேண்டுமா? 164 00:14:11,018 --> 00:14:12,769 யாரும் அதை சுவைக்க போவதிலை என்கின்ற போது, அது குரூரமாக தெரிகிறது. 165 00:14:14,938 --> 00:14:18,358 அந்த உள்ளுணர்வு, வாழ்வில் உன்னை எங்கும் கொண்டு செல்லாது. 166 00:14:19,568 --> 00:14:22,863 ஹே, உனக்கு நூறு டாலராக வேண்டுமா? 167 00:14:23,614 --> 00:14:24,740 நான் என்ன செய்ய வேண்டும்? 168 00:14:25,741 --> 00:14:26,909 இங்கேயே இரு. 169 00:14:27,910 --> 00:14:29,453 இந்த இடத்தின் மீது ஒரு கண் வை. 170 00:14:31,622 --> 00:14:32,956 இன்று நல்ல வேலை செய்தாய். 171 00:14:33,040 --> 00:14:34,166 நன்றி, ஷெஃப். 172 00:14:35,959 --> 00:14:38,545 இன்று இரவு ரொமான்டிக்கான இரவு உணவிற்கு திரு. டர்னர் உங்களை அழைத்து செல்கிறாரா? 173 00:14:39,338 --> 00:14:40,380 அதாவது... 174 00:14:42,257 --> 00:14:43,800 எல்லாமே ஷானுக்கு ஒரு வேலை தான். 175 00:14:44,551 --> 00:14:47,387 அவர் ஷெஃப் மட்டுமல்ல, உலகின் கடுமையான விமர்சகரும் அவர் தான். 176 00:14:49,765 --> 00:14:51,934 அவர் தப்பு கண்டுப்பிடிக்காத விஷயங்கள் மிக குறைவு தான். 177 00:14:53,393 --> 00:14:56,355 நீங்கள் இருவரும் ஃபிலடெல்ஃபியாவில் சந்தித்தீர்களா? 178 00:15:00,108 --> 00:15:01,652 உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும். 179 00:15:02,903 --> 00:15:06,657 சொல்லு, லியன் க்ரேசன் உண்மையில் யார்? 180 00:15:08,408 --> 00:15:09,701 நான் சுவாரஸ்யமானவள் இல்லை. 181 00:15:10,494 --> 00:15:12,287 அது நிச்சயம் உண்மையில்லை. 182 00:15:13,622 --> 00:15:15,207 உன் வீட்டில் யாராவது இருக்காங்களா? 183 00:15:15,999 --> 00:15:18,335 ஒருவேளை, நீ விட்டு வந்த மகன் யாராவது? 184 00:15:22,005 --> 00:15:23,382 அதை "இருக்கலாம்" என்று எடுத்துக் கொள்கிறேன். 185 00:15:42,776 --> 00:15:43,902 உனக்கு தெரியுமா, 186 00:15:44,695 --> 00:15:47,823 என்னிடம் இருந்து ஏதாவது நீ இரவல் பெற நினைத்தால், 187 00:15:47,906 --> 00:15:49,867 என்னிடம் கேட்டாலே போதும். 188 00:15:53,620 --> 00:15:55,622 நீ அவற்றை எட்டாவதில் தானே எடுத்தாய்? 189 00:16:07,759 --> 00:16:10,137 என் ஷூக்களை நீங்கள் இரவல் பெற விரும்புகிறீரா, டொரோதி? 190 00:16:17,185 --> 00:16:18,186 கார் வந்துவிட்டது. 191 00:16:22,608 --> 00:16:23,901 நீ மிக அழகாக இருக்கிறாய். 192 00:16:27,696 --> 00:16:29,740 நீ நன்றாக இருக்கிறாய். எனக்கு இது பிடித்துள்ளது. 193 00:17:07,319 --> 00:17:08,320 நன்றி. 194 00:18:15,053 --> 00:18:16,388 நீ இன்னும் இங்கிருப்பாய் என்பது எனக்கு தெரியாது. 195 00:18:18,056 --> 00:18:22,603 மன்னிக்கவும். நான் இங்கு இருக்க ஷான் விரும்பினார். வேலையை முடிக்கிறேன். 196 00:18:23,937 --> 00:18:24,938 பரவாயில்லை. 197 00:18:31,695 --> 00:18:33,071 என்னுடன் குடிக்க வருவாயா? 198 00:18:37,326 --> 00:18:38,368 இங்கேயா அல்லது... 199 00:18:38,785 --> 00:18:40,621 நான் ஜெரிகோவை விட்டு வரமுடியாது. 200 00:18:42,372 --> 00:18:43,415 சரி தான். 201 00:18:43,916 --> 00:18:47,294 நீ ஏன் கீழே இறங்கிச்சென்று ஒரு பாட்டில் மதுவை எடுத்து வரக்கூடாது? 202 00:18:50,339 --> 00:18:51,506 நிச்சயமாக. 203 00:18:55,469 --> 00:18:56,470 சிகப்பு வைன். 204 00:19:16,698 --> 00:19:18,033 "ஸின்ஃபான்டல்." 205 00:19:19,701 --> 00:19:20,953 அது ஒரு நல்ல வார்த்தை. 206 00:19:21,370 --> 00:19:22,371 ஆமாம். 207 00:19:23,121 --> 00:19:24,665 இது ஒரு திராட்சை, ஆனால்... 208 00:19:25,499 --> 00:19:26,500 உனக்கு பசிக்கிறதா? 209 00:19:29,086 --> 00:19:30,712 ஆமாம். நிச்சயமாக. 210 00:19:32,965 --> 00:19:36,885 நானே செய்த பெர்சிம்மன் சட்னி கொஞ்சம் இருக்கிறது. 211 00:19:37,427 --> 00:19:39,555 கொஞ்சம் பிரெஞ்ச் ரொட்டி, சீஸ். 212 00:19:41,014 --> 00:19:44,309 நமக்காக ஒரு வான்கோழி ஆம்லெட் செய்கிறேன் 213 00:19:44,393 --> 00:19:47,729 குடை மிளகாய், காளான் அதில் சேர்த்து, நான் மட்டுமே... 214 00:20:14,006 --> 00:20:17,009 வறுத்த விலாங்கு மீன் மற்றும் பீட்ரூட் சாஸ். 215 00:20:22,389 --> 00:20:23,473 நான் சென்று பார்க்கிறேன். 216 00:20:34,985 --> 00:20:36,028 ஹாய். 217 00:20:38,155 --> 00:20:40,365 - யார் நீ? - நான் டோபி. 218 00:20:41,700 --> 00:20:42,993 நல் இரவு, டோபி. 219 00:21:13,690 --> 00:21:15,150 அவர்கள் வெளியே போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். 220 00:21:20,822 --> 00:21:25,160 அவனை நீ துன்புறுத்த விரும்பியிருந்தால், வேறு ஒரு பாட்டில் கொண்டு வந்திருக்கலாம். 221 00:21:50,978 --> 00:21:53,105 ஒரு பாட்டிலுக்கு ஓராயிரம் டாலர்கள். 222 00:21:53,897 --> 00:21:55,107 உன்னால் நம்ப முடிகிறதா? 223 00:21:55,857 --> 00:21:57,901 மக்கள் ஆங்காங்கே பட்டினியில் கிடக்கின்றனர். 224 00:22:14,084 --> 00:22:15,961 மற்றொன்று தான் எனக்கு இதைவிட பிடித்திருந்தது. 225 00:22:17,045 --> 00:22:20,173 சுவை என்பது பழக பழக வருவது தான். 226 00:22:22,134 --> 00:22:23,176 உனக்கு இங்கு எப்படி போகிறது? 227 00:22:24,094 --> 00:22:26,096 திரு. மற்றும் திருமதி. டர்னர் இருவரும் மிகவும் அன்பானவர்கள். 228 00:22:27,014 --> 00:22:28,056 இந்த வீடு பிடித்திருக்கிறதா? 229 00:22:28,807 --> 00:22:30,017 அழகாக இருக்கிறது. 230 00:22:31,476 --> 00:22:33,729 உனக்கு தெரியுமா, இங்கு சுற்றியுள்ள பெரும்பாலான பொருட்கள், 231 00:22:34,146 --> 00:22:35,731 அவர்களுடையது கிடையாது. 232 00:22:38,233 --> 00:22:41,153 அதாவது, நன்றாக இருப்பவை. நாற்காலி மேஜைகள். 233 00:22:42,279 --> 00:22:43,947 அது என் தந்தையால் சேகரிக்கப்பட்டது. 234 00:22:45,616 --> 00:22:48,202 செங்கலும், சிமெண்ட்டும் தான் நிச்சயம் எல்லாமே. 235 00:22:51,455 --> 00:22:53,916 ஆனால் அது எதற்கு எதிராக பாதுகாக்கப்படுகிறது என்பதை நீ பார்த்தால். 236 00:22:54,458 --> 00:22:57,127 பராமரிப்பு, பரிபாலிப்பு. 237 00:22:58,086 --> 00:22:59,504 அது கிட்டத்தட்ட ஒரு சுமை தான். 238 00:23:01,757 --> 00:23:04,259 எல்லாம் சொல்லியாயிற்று, நீ உண்மையில் சிரமப்பட்டு பார்த்தாலும், 239 00:23:05,469 --> 00:23:07,471 உனக்கு 80 கிடைக்கும் என்று நினைக்கிறேன். 240 00:23:08,430 --> 00:23:10,098 ரொம்ப சிரமப்பட்டால் ஒரு நூறு. 241 00:23:10,724 --> 00:23:12,184 ஆனால் இது தான் விஷயம். 242 00:23:13,769 --> 00:23:15,896 நீ இப்பொழுது பெரியோர்க்கான மேஜையில் இருக்கிறாய். 243 00:23:17,105 --> 00:23:19,233 நீ டொரோதியிடம் செல்ல வேண்டுமெனில், 244 00:23:19,775 --> 00:23:22,027 என்னை கடந்து தான் சென்றாக வேண்டும். 245 00:23:30,118 --> 00:23:31,495 நீ இங்கிருந்தாயா? 246 00:23:35,874 --> 00:23:37,209 அது நடந்த போது. 247 00:23:41,129 --> 00:23:43,131 உன்னை உதவிக்கு அழைத்தார்களா? 248 00:23:45,259 --> 00:23:46,885 ஏதாவது நீ பார்த்தாயா? 249 00:23:53,058 --> 00:23:55,060 இந்த 94ம் வருட மது நான் நினைத்தது போல இல்லை. 250 00:24:01,733 --> 00:24:03,819 நான் நினைக்கும் எதுவுமே தான் அப்படி இருப்பதில்லை. 251 00:24:46,904 --> 00:24:48,530 இப்பொழுது பரவாயில்லை. 252 00:24:50,324 --> 00:24:53,285 எப்பொழுதுமே ஓட்டுநருடன் நீ உரையாட வேண்டிய அவசியமில்லை. 253 00:24:53,368 --> 00:24:54,661 அவனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது. 254 00:24:54,745 --> 00:24:57,080 இன்றிரவு உன் அகங்காரத்திற்காவது தீனி கிடைத்தது. 255 00:24:57,164 --> 00:24:58,582 சம்பாதிக்க நான் என்ன செய்கிறேன் என்று உனக்கு தெரியும். 256 00:24:58,665 --> 00:25:00,459 ஆமாம். முட்டாள்களிடம் கஷ்டத்தை விற்கிறாய். 257 00:25:00,542 --> 00:25:03,503 நெருக்கடியான நேரக் கெடுவிற்குள், நான் உறவுகளை வளர்க்க வேண்டும். 258 00:25:03,587 --> 00:25:06,798 அந்த ஓட்டுநருடன் பேசுவது என் வேலை, நல்ல மீனை நீ திரும்ப அனுப்பிய உன் வேலையை போலவே. 259 00:25:08,383 --> 00:25:09,384 ஜூலியன்? 260 00:25:10,469 --> 00:25:12,971 சும்மா தான் வந்தேன். எங்கு சாப்பிட்டீர்கள்? 261 00:25:13,430 --> 00:25:15,849 - ஃபிஷ் டவுன். - ஃபிஷ் டவுனில் அனைத்தும் அதீத விலை. 262 00:25:15,933 --> 00:25:17,517 ஓ, ஆமாம். நாம் ஒரு நிபுணரை கேட்போம். 263 00:25:17,601 --> 00:25:18,852 ஜூலியன், நான் உன்னை கேட்கிறேன். 264 00:25:18,936 --> 00:25:23,106 சுவையே தெரியவில்லை என சொல்லிய ஆள் எப்படி ஒரே உணவை மூன்று முறை நிராகரிக்க முடியும்? 265 00:25:23,190 --> 00:25:26,109 மேல் தோற்றமே சரியில்லை. டோபி எங்கே? 266 00:25:26,193 --> 00:25:27,778 அவனுக்கு வேலை இருந்தது என்றான். 267 00:25:29,821 --> 00:25:31,073 நான் அவனை சென்று பார்க்கிறேன். 268 00:25:31,156 --> 00:25:32,991 இல்லை, இல்லை, லியன். நான் போகிறேன். 269 00:25:33,075 --> 00:25:35,285 இன்றிரவு ஒரு புத்திசாலியான துணையுடன் இருக்க நான் எதுவும் செய்வேன். 270 00:25:44,253 --> 00:25:45,462 சரி, நல் இரவு. 271 00:25:48,131 --> 00:25:50,050 இந்த '94ம் வருட மதுவை எடுத்திருக்கக் கூடாது! 272 00:25:50,133 --> 00:25:51,677 அந்த புளித்த திராட்சை ரசத்தை விடு. 273 00:25:52,427 --> 00:25:54,221 நான் உனக்கொன்று காட்ட வேண்டும். 274 00:25:55,222 --> 00:25:56,848 நீ விழித்திருந்தாயா. 275 00:26:04,273 --> 00:26:06,275 உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி. 276 00:26:07,859 --> 00:26:10,571 உன்னை பார்ப்பதிலும் மகிழ்ச்சி. 277 00:26:10,654 --> 00:26:12,489 ஓ, ஆமாம். 278 00:26:15,075 --> 00:26:18,287 ஹாய். ஹாய். 279 00:26:33,051 --> 00:26:36,430 நாங்கள் அந்த வீட்டை விட்டு கிளம்பிய பின், ஏர்போர்ட் செல்வதற்கு விரைவாக புறப்பட்டோம். 280 00:26:37,347 --> 00:26:41,184 நகரை விட்டு வெளியே ஓட்டி வந்ததும், ஒரு கல்லறையை கண்டோம். 281 00:26:42,936 --> 00:26:44,646 ராஸ்கோ அங்கு சென்று பார்க்கலாம் என்றான். 282 00:26:48,400 --> 00:26:49,526 இங்கே. 283 00:27:00,954 --> 00:27:03,040 ஸ்டீஃபென் க்ரேசன் 284 00:27:03,123 --> 00:27:05,250 - அது அவளின் தந்தையா? - தொடர்ந்து பார். 285 00:27:08,378 --> 00:27:11,381 லாரா க்ரேசன் 286 00:27:14,259 --> 00:27:18,680 லியன் க்ரேசன் 287 00:27:20,724 --> 00:27:22,935 மொத்த குடும்பமும் தீக்கு இரையாகிவிட்டது. 288 00:27:25,520 --> 00:27:27,231 அது எப்படி சாத்தியம்? 289 00:27:27,314 --> 00:27:30,525 மேலே வசிக்கும் அந்த இனிமையான, அப்பாவி சின்ன பெண், 290 00:27:31,526 --> 00:27:33,737 இறந்த பெண்ணின் பெயரை சொல்லிக் கொண்டு இங்கு வந்துள்ளாள். 291 00:28:14,319 --> 00:28:16,154 அவளுக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறாய்? 292 00:28:16,238 --> 00:28:18,198 பணத்தை தவிர வேறு என்ன உள்ளது? 293 00:28:18,282 --> 00:28:20,158 எவ்வளவு? அவள் ஏதாவது சொன்னாளா? 294 00:28:20,242 --> 00:28:21,785 அவள் நிறைய குளறுபடியாக பேசினாள். 295 00:28:22,536 --> 00:28:26,081 அவளுக்கு தெரிந்தது, தெரிந்ததாக நினைப்பது என்பதை பொருத்து தான் அவள் விலை இருக்கும். 296 00:28:26,957 --> 00:28:28,458 அது சாத்தியமே இல்லை. 297 00:28:28,542 --> 00:28:29,835 அப்படியா? 298 00:28:29,918 --> 00:28:32,629 அவள் பெரும் முயற்சியுடன் இங்கு வந்து, தன் சுவடுகளை மறைத்திருக்கிறாள். 299 00:28:33,922 --> 00:28:36,091 இங்கு ஒரு பொம்மை தான் இருக்குமென அவளுக்கு முன்பே தெரியுமா? 300 00:28:36,174 --> 00:28:38,677 - அவள் ஆச்சர்யப்பட்டது போலவே இல்லை. - பிறகு அவளிடம் யார் சொன்னது? 301 00:28:39,219 --> 00:28:41,221 யாருக்குமே நாம் செய்தது பற்றி தெரியாது. 302 00:28:42,723 --> 00:28:44,516 இது மிரட்டலாக இருக்குமோ? 303 00:28:44,975 --> 00:28:46,602 என்னவென்று தெரியவில்லை. 304 00:28:48,353 --> 00:28:50,355 அவள் எத்தனை காலத்திற்கு இங்கு தங்க போகிறாளோ, 305 00:28:51,023 --> 00:28:52,816 உனக்கு அத்தனை அதிக செலவு இருக்கும். 306 00:29:56,046 --> 00:29:57,339 ஒன்றுமில்லை. 307 00:29:58,590 --> 00:29:59,841 ஒன்றுமில்லை. 308 00:30:02,344 --> 00:30:03,595 ஒன்றுமில்லை. 309 00:30:45,804 --> 00:30:47,806 தமிழில் மொழிபெயர்ப்பு: தேவி நரேஷ்