1 00:00:01,585 --> 00:00:04,546 இந்த நகரத்துக்காக நான் இறக்க மாட்டேன். இந்த நகரம் எனக்காக இறக்கும். 2 00:00:07,049 --> 00:00:09,092 நைரி! 3 00:00:09,593 --> 00:00:11,011 எனக்காக என்ன கொண்டு வந்தீர்கள்? 4 00:00:11,094 --> 00:00:13,096 நான் உங்களுடன் பேசுவேன். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்... 5 00:00:14,348 --> 00:00:17,226 அப்படி சொல்ல நீ யார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 6 00:00:17,935 --> 00:00:20,020 ஓபயோல். நம் பொருட்களை திருடியது அவர்கள் தான். 7 00:00:20,103 --> 00:00:22,272 அங்கு கீழே யாரும் இல்லை. வெறிச்சோடி காணப்படுகிறது. 8 00:00:24,900 --> 00:00:26,902 நிறுத்துங்கள்! உணருங்கள்! அவன் நெஞ்சை. 9 00:00:27,361 --> 00:00:28,403 அவனால் பார்க்க முடிகிறது. 10 00:00:28,487 --> 00:00:30,822 பூட்ஸ் ஜெர்லாமரெலுடைய மகன். எங்கள் சகோதரன். 11 00:00:30,906 --> 00:00:31,949 அம்மா எங்கே? என்ன நடந்தது? 12 00:00:32,031 --> 00:00:33,075 அவளை கடத்திவிட்டார்களா? 13 00:00:33,158 --> 00:00:35,536 இல்லை, அவள் என் கையை விட்டுவிட்டு சென்றுவிட்டாள். 14 00:00:35,619 --> 00:00:36,620 டமாக்டி ஜூன்! 15 00:00:38,747 --> 00:00:40,082 இளவரசி மாக்ரா... 16 00:00:40,332 --> 00:00:42,668 கேன் வீட்டைச் சேர்ந்தவர். 17 00:01:39,938 --> 00:01:40,939 ச்செட்-ச்செட்! 18 00:01:48,030 --> 00:01:49,114 ச்செட்-ச்செட்-ச்செட்! 19 00:02:22,064 --> 00:02:23,273 மாக்ரா! 20 00:02:37,246 --> 00:02:38,247 இங்கிருக்கிறேன். 21 00:02:44,086 --> 00:02:45,379 அப்பா. 22 00:02:45,879 --> 00:02:46,797 மகனே. 23 00:02:46,880 --> 00:02:48,966 நிறைய பேர் வருகிறார்கள். சுற்றிவளைக்கப் போகிறார்கள். 24 00:02:49,591 --> 00:02:50,926 -அப்பா. -என்ன நடந்தது? 25 00:02:51,009 --> 00:02:52,010 என்ன நடந்தது? 26 00:02:52,094 --> 00:02:54,722 நான் பார்க்கவில்லை, ஆனால் இவன் பார்த்ததாக சொன்னான்... 27 00:02:54,805 --> 00:02:56,181 -எதை பார்த்தான்? -எதை பார்த்தான்? 28 00:02:56,265 --> 00:02:58,100 இவள் எதை பற்றி பேசுகிறாள்? 29 00:02:58,182 --> 00:02:59,184 அம்மாவை கண்டுபிடித்தாயா? 30 00:02:59,268 --> 00:03:00,853 அவர் காட்டை விட்டு வெளியேறுவதை பார்த்தேன். 31 00:03:00,936 --> 00:03:02,521 அவரை அவர்களோடு பார்த்தேன்... 32 00:03:03,355 --> 00:03:04,565 அவர் இறப்பதை பார்த்தேன். 33 00:03:06,817 --> 00:03:08,402 என்ன? 34 00:03:08,485 --> 00:03:10,529 அம்மாவை அவர்களின் தலைவர் முன் கொண்டு சென்றார்கள். 35 00:03:11,113 --> 00:03:12,114 அவர் அவனிடம் மன்றாடினார். 36 00:03:12,197 --> 00:03:14,867 அவன் கேட்பது போல் தோன்றியது, ஆனால் அவன் வாளை எடுத்து அவரை வெட்டினான். 37 00:03:14,950 --> 00:03:16,910 அவன் அவரை கொன்றுவிட்டான். 38 00:03:16,994 --> 00:03:19,163 இல்லை. அவள் சாகவில்லை. 39 00:03:21,790 --> 00:03:23,083 -இவன் பொய் சொல்கிறான். -இல்லை. 40 00:03:23,834 --> 00:03:25,210 நான் ஏன் இவனை நம்ப வேண்டும்? 41 00:03:25,627 --> 00:03:27,463 நானும் நம்பவில்லை. 42 00:03:28,047 --> 00:03:29,590 நானும் சென்று பார்த்தேன். 43 00:03:30,549 --> 00:03:31,884 எனக்கு இது கிடைத்தது. 44 00:03:33,302 --> 00:03:35,596 -அவருடைய பை இரத்தத்தில் இருப்பதை கண்டேன். -என்ன? 45 00:03:35,679 --> 00:03:37,723 நான் என் கண்களால் பார்த்தேன். 46 00:03:38,390 --> 00:03:40,059 மன்னிக்கவும், ஆனால் நாம் போக வேண்டும். 47 00:03:40,142 --> 00:03:43,187 இல்லை. நான் போகப் போவதில்லை. 48 00:03:44,104 --> 00:03:47,066 விட்ச்ஃபைண்டரை கண்டுபிடித்து கொல்லும்வரை நான் எங்கும் போகப் போவதில்லை. 49 00:03:47,149 --> 00:03:48,650 -இல்லை. -அப்பா. 50 00:03:49,068 --> 00:03:50,152 நாம் போகிறோம். 51 00:03:50,694 --> 00:03:52,821 -என்ன? -நமக்கான நேரம் வரும், 52 00:03:52,905 --> 00:03:55,616 நாம் தேர்ந்தெடுக்கும் நேரம், இப்போது உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 53 00:03:55,699 --> 00:03:57,701 -இல்லை. நான் போகிறேன்... -நான் சொல்வதை கேள். 54 00:03:58,786 --> 00:04:01,580 நான் உங்களை பாதுகாக்க வேண்டும். 55 00:04:01,663 --> 00:04:04,249 நாம் போக வேண்டும். அவர்கள் வருகிறார்கள். 56 00:04:04,333 --> 00:04:05,959 நாம் பாதுகாப்பாக ஒளிந்துகொள்ள எனக்கு ஒரு இடம் தெரியும். 57 00:04:06,043 --> 00:04:07,086 என்னை பின்தொடருங்கள். 58 00:04:44,832 --> 00:04:47,543 நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்போதோ உயிரோடு. 59 00:04:48,210 --> 00:04:49,753 இது எப்படி சாத்தியம்? 60 00:04:49,837 --> 00:04:51,130 என் குடும்பம் எங்கே? 61 00:04:51,213 --> 00:04:54,800 பார்வை உள்ள குழந்தைகள், அவர்கள் உங்களுடையவர்கள்... 62 00:04:56,802 --> 00:04:58,470 உங்களுடையவர்கள் தானே? 63 00:04:58,554 --> 00:05:01,223 என் குடும்பத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாது என நீ உத்திரவாதம் தரும்வரை 64 00:05:01,306 --> 00:05:03,392 என்னால் எதுவும் கூற முடியாது. 65 00:05:03,976 --> 00:05:07,021 அவர்களை எந்த வகையிலும் பிடிக்க என்னிடம் உத்தரவு உள்ளது. 66 00:05:07,103 --> 00:05:09,523 நான் வேறொரு உத்தரவுகளை தருகிறேன், என்னால் முடியாதா? 67 00:05:09,606 --> 00:05:11,316 நீங்கள் ராணி அல்ல. 68 00:05:13,152 --> 00:05:14,528 அது யாருடைய தவறு? 69 00:05:16,572 --> 00:05:20,159 அவர்களை உயிருடன் பத்திரமாக உன் ஆட்களை கூட்டிவரச் சொல், 70 00:05:20,242 --> 00:05:22,202 உனக்கு தேவையானதை நான் சொல்கிறேன். 71 00:05:24,038 --> 00:05:25,539 மேலும் பலவற்றை சொல்கிறேன். 72 00:05:37,885 --> 00:05:39,011 தளபதி. 73 00:05:39,094 --> 00:05:42,931 தப்பித்தவர்களை உயிருடன் பிடிக்கவேண்டும், இதை அனைவருக்கும் பரப்புங்கள். 74 00:05:43,015 --> 00:05:47,770 அவர்களுக்கு தீங்கு நேர்ந்தால், நம்மில் ஒவ்வொரு பத்தாவது வீரருக்கு குலுக்கல் 75 00:05:47,853 --> 00:05:49,480 முறையில் தண்டனை கிடைக்கும். 76 00:05:49,938 --> 00:05:51,357 உனக்கு புரிந்ததா? 77 00:05:52,399 --> 00:05:53,609 புரிந்தது, தளபதி. 78 00:05:58,614 --> 00:06:02,159 நீங்கள் கேட்டவாறே உத்தரவிடப்பட்டது. 79 00:06:03,285 --> 00:06:07,164 இப்போது, என் கேள்விக்கு பதிலளிப்பீர்களா? 80 00:06:17,925 --> 00:06:19,343 முன்பு ஒரு காலத்தில்... 81 00:06:21,595 --> 00:06:23,555 நான் உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தால்... 82 00:06:24,556 --> 00:06:26,517 நீங்கள் அதை நம்ப தயங்கியிருக்கமாட்டீர்கள். 83 00:06:28,227 --> 00:06:30,145 அது நீண்ட காலத்திற்கு முன்பு. 84 00:06:31,105 --> 00:06:32,314 ஆம். 85 00:06:34,650 --> 00:06:36,819 ஆனால் நாம் இப்படித்தான். 86 00:06:37,486 --> 00:06:39,780 எவ்வளவு காலம் சென்றாலும் அதை மாற்ற முடியாது. 87 00:06:41,615 --> 00:06:45,619 அப்போது என்னை நம்பியிருந்தால், இப்போதும் நம்புங்கள். 88 00:06:48,831 --> 00:06:50,124 தயவுசெய்து... 89 00:06:52,126 --> 00:06:53,877 என்ன நடந்ததென்று சொல்லுங்கள். 90 00:06:59,550 --> 00:07:00,759 இந்த வழியாக. 91 00:07:09,852 --> 00:07:11,228 நாம் எங்கிருக்கிறோம்? 92 00:07:11,311 --> 00:07:13,647 மறைவாக உள்ள ஒரு குகையில். 93 00:07:13,731 --> 00:07:15,357 குழந்தை பருவத்தில் இங்கு விளையாடியுள்ளேன். 94 00:07:15,441 --> 00:07:18,652 இது ஆழமானது மற்றும் இருட்டானது. யாராலும் நம்மை கண்டுபிடிக்க முடியாது. 95 00:07:50,976 --> 00:07:52,311 இங்கு காற்று இன்னும் இருக்கிறது. 96 00:07:56,607 --> 00:07:58,734 -வழி முடிந்தது. -பரவாயில்லை. நாம் வந்துவிட்டோம். 97 00:07:59,151 --> 00:08:00,152 பூட்ஸ்! 98 00:08:01,320 --> 00:08:02,529 நீ என்ன செய்கிறாய்? 99 00:08:04,531 --> 00:08:06,283 -கதவை திற. -முடியாது. 100 00:08:07,826 --> 00:08:08,869 பூட்ஸ். 101 00:08:10,245 --> 00:08:13,082 நான் சொல்வதை கேள். கதவை திற. 102 00:08:14,166 --> 00:08:15,626 எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதே. 103 00:08:19,838 --> 00:08:21,173 தயவுசெய்து நில். 104 00:08:24,760 --> 00:08:26,178 நீ ஏன் இதை செய்கிறாய்? 105 00:08:26,929 --> 00:08:29,932 நாங்கள் உன்னை ஏற்றுக்கொண்டோம். நான் உன்னை ஏற்றுக்கொள்ள சொன்னேன். 106 00:08:30,015 --> 00:08:31,684 இப்படி இருப்பதுதான் நல்லது. 107 00:08:32,017 --> 00:08:34,269 அனைவரையும் நம்ப நிறைய பேர் இருக்கிறீர்கள். 108 00:08:34,728 --> 00:08:36,438 ஒருவர் இருந்தால் நல்லது. 109 00:08:37,648 --> 00:08:38,816 -சென்று வருகிறேன். -பையனே. 110 00:08:38,899 --> 00:08:40,526 -இல்லை. -பையனே! 111 00:08:40,609 --> 00:08:42,236 -கதவை திற. -ஹேய்! 112 00:08:42,736 --> 00:08:43,946 கதவை திற. 113 00:08:44,446 --> 00:08:45,698 இந்த கதவை திற! 114 00:08:46,615 --> 00:08:47,908 இந்த கதவை திற! 115 00:08:49,076 --> 00:08:50,536 -பூட்ஸ்! -கதவை திற! 116 00:08:51,495 --> 00:08:52,621 பூட்ஸ்! 117 00:08:58,127 --> 00:09:00,629 -இல்லை. இப்படி நடக்கக்கூடாது. -இப்படி நடக்குமென்று எனக்கு தெரியும். 118 00:09:01,463 --> 00:09:04,341 நீ ஒருபோதும் கேட்கவில்லை. யாரும் கேட்கவில்லை. 119 00:09:05,676 --> 00:09:07,678 இதை செய்ய வேண்டாமென்று உனக்கு சொன்னோம். 120 00:09:11,974 --> 00:09:13,475 -நீ என்ன சொன்னாய்? -நான் சொன்னது அவளுக்கு புரியும். 121 00:09:13,559 --> 00:09:14,476 கோஃபூன்! 122 00:09:14,560 --> 00:09:16,562 உட்பகுதிக்கு போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னோம். 123 00:09:16,645 --> 00:09:20,733 அவனை நம்பவேண்டாமென்றோம். ஆனால் எப்போது நீ அதை கேட்டிருக்கிறாய்? 124 00:09:21,441 --> 00:09:23,819 நீ சொல்வதுதான் சரி என்று எப்போதும் உறுதியாக நம்பினாய்! 125 00:09:23,902 --> 00:09:25,988 அது இப்போது எங்கே கொண்டு வந்திருக்கிறது பார். ஹனிவா! 126 00:09:27,906 --> 00:09:29,116 அடச்சே. 127 00:09:37,916 --> 00:09:38,959 என்ன நடக்கிறது? 128 00:09:39,918 --> 00:09:41,128 கீழே போகிறது. 129 00:09:49,970 --> 00:09:51,138 கோஃபூன். 130 00:09:52,222 --> 00:09:54,641 கீழே சென்றவுடன், நாம் இருட்டில் இருக்கப்போகிறோம். 131 00:09:55,059 --> 00:09:59,563 என்னிடம் தீக்கல் உள்ளது. எரியவைக்க எதாவது தேவை. 132 00:10:02,066 --> 00:10:03,067 கடிதம். 133 00:10:31,595 --> 00:10:33,847 கூண்டை இறக்க முடிந்தால், மேலே தூக்கவும் முடியும். 134 00:10:34,264 --> 00:10:36,558 இதைச் செய்வதற்கான கருவி ஏதாவது தெரிகிறதா? 135 00:10:40,354 --> 00:10:41,563 இருக்கும் என்று நினைக்கவில்லை. 136 00:10:44,274 --> 00:10:45,484 இங்கே யாரோ இருக்கிறார்கள். 137 00:10:48,112 --> 00:10:49,321 எனக்கு யாரும் தெரியவில்லை. 138 00:10:54,785 --> 00:10:56,036 நம்மால் இங்கே இருக்க முடியாது. 139 00:10:57,955 --> 00:11:01,250 நாம் வந்த வழியிலேயே போக முடியாது என்றால், இங்கே ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 140 00:11:02,334 --> 00:11:04,378 விரைவில் மீண்டும் இருளுக்கு போகப்போகிறோம். 141 00:11:05,337 --> 00:11:06,588 என்னை பின்தொடருங்கள். 142 00:12:13,197 --> 00:12:14,406 நீ என்ன செய்கிறாய்? 143 00:12:15,949 --> 00:12:17,076 உனக்கு என்ன அக்கறை? 144 00:12:17,159 --> 00:12:18,786 நீ வேலை செய்வதை நிறுத்திவிட்டாய், 145 00:12:18,869 --> 00:12:21,163 அவர்கள் பார்த்துவிடுவார்கள், அது உனக்கு தேவையில்லை. 146 00:12:24,625 --> 00:12:27,586 கூடு நகர்கிறது. ஏன் அப்படி செய்கிறது? 147 00:12:27,669 --> 00:12:32,049 அது தவறு. யாரையேனும் விரைவாக கூப்பிடு அவர்கள் வந்து அதை எடுத்துச்செல்வார்கள். 148 00:12:33,175 --> 00:12:34,343 எதற்காக? 149 00:12:35,928 --> 00:12:37,888 புழு வெளியே வரப்போகிறது 150 00:12:37,971 --> 00:12:41,684 கூட்டிலிருக்கும் அனைத்து பட்டையும் வீணாக்காமல் அதனால் வெளியே வர இயலாது. 151 00:12:41,767 --> 00:12:44,895 மேற்பார்வையாளர்களுக்குத் தெரிந்தால் கோபப்படுவார்கள். 152 00:12:45,604 --> 00:12:46,814 உன் பெயர் என்ன? 153 00:12:48,899 --> 00:12:50,109 உனக்கு என்ன அக்கறை? 154 00:12:51,276 --> 00:12:54,780 நாம் பேசிக்கொண்டதில்லை என்றாலும் என் நலனில் நீ மிகுந்த அக்கறை காட்டுகிறாய். 155 00:12:54,863 --> 00:12:57,074 -எனக்கு உன் பெயர் தெரிய வேண்டும். -என் பெயர் கோரா. 156 00:12:57,157 --> 00:13:01,203 நான் என்னுடைய நலனில் அக்கறை காட்டுகிறேன், உன்னுடையதில் அல்ல. 157 00:13:01,286 --> 00:13:05,499 மேற்பார்வையாளர்கள் அல்லது கட்டருக்கு நம்மில் ஒருவர் மீது கோபம் வந்தால் கூட 158 00:13:05,582 --> 00:13:07,751 மற்றவர்களும் இதனால் துன்பமடைவோம். 159 00:13:08,544 --> 00:13:11,755 நான் உன்னிடம் உண்மையாக இருப்பேன், கோரா. 160 00:13:12,172 --> 00:13:14,007 உன் வாழ்க்கையை வாழ்வதற்கான வழி இதுவல்ல. 161 00:13:14,425 --> 00:13:16,760 சரி. நீ அவர்களில் ஒருவள். 162 00:13:19,346 --> 00:13:20,347 "அவர்களா"? 163 00:13:20,431 --> 00:13:25,227 பணக்காரியாக இருந்துவிட்டு சூழ்நிலை மாற்றத்தால் பட்டு வேலை செய்து 164 00:13:25,310 --> 00:13:28,022 புலம்பும் முதல் பெண் அல்ல நீ. 165 00:13:29,273 --> 00:13:35,237 இங்கே எனக்கு உணவு மற்றும் அடைக்கலம் கிடைக்கிறது, யாரும் துன்புறுத்துவதில்லை. 166 00:13:36,196 --> 00:13:40,242 வாழ்க்கையை வாழ இன்னும் மோசமான வழிகளும் உள்ளன, நான் உனக்கு உறுதியளிக்கிறேன். 167 00:13:41,243 --> 00:13:44,038 ஒருவேளை இதை விட நன்றாக வாழ நீ தகுதியானவளாக இருக்கலாம். 168 00:13:44,121 --> 00:13:48,751 எதிர்காலத்தில் என்னில் ஒரு பகுதிக்கு கூட இதை விட மேம்பட்ட வாழ்க்கை தேவைப்படாது. 169 00:13:49,752 --> 00:13:53,005 நல்லது, ஒருவேளை, இந்த சிறிய பட்டு புழுவைப் போல, 170 00:13:53,547 --> 00:13:58,218 அதிகமான தேவைகளுக்காக நீயும் புதிய பகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். 171 00:13:59,636 --> 00:14:01,972 நீ! நீ ஏன் வேலை செய்யாமல் இருக்கிறாய்? 172 00:14:02,056 --> 00:14:03,349 ஏன் நீ வேலை செய்யவில்லை? 173 00:14:04,558 --> 00:14:06,018 நீ வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 174 00:14:06,101 --> 00:14:08,937 அதை என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை, மேலும் எனக்கு... 175 00:14:11,982 --> 00:14:14,777 இது அவசரமாக தேவைப்படுகிறது. 176 00:14:15,611 --> 00:14:18,072 இது வீணாகியிருக்கும். 177 00:14:22,159 --> 00:14:23,327 வேலையை தொடங்கு. 178 00:14:24,953 --> 00:14:27,164 வேலையை தொடங்கு என்றேன்! 179 00:14:28,499 --> 00:14:30,000 உன் பட்டில் கவனமாக இரு. 180 00:14:31,585 --> 00:14:33,587 எழுந்திருக்க முடியுமா? 181 00:14:36,298 --> 00:14:39,343 நீ இப்போது என்னை மிகவும் கோபப்படுத்துகிறாய். 182 00:14:42,638 --> 00:14:45,766 எழுந்திருக்க முடியமா என்றேன்? 183 00:14:58,237 --> 00:14:59,238 முடியாது. 184 00:15:02,408 --> 00:15:05,119 நீ புதியவள். நீ கற்றுக்கொள்வாய். 185 00:15:06,453 --> 00:15:08,330 இவள் விழிக்கும் போது எனக்கு தெரியப்படுத்து. 186 00:15:08,747 --> 00:15:10,249 மீண்டும் முயற்சிப்போம். 187 00:15:15,754 --> 00:15:17,756 நிறைய மாறப்போகிறது... 188 00:15:19,425 --> 00:15:20,718 ஒரு கணத்தில். 189 00:15:22,219 --> 00:15:26,140 உலகம் தனது தோலுரித்து புதிய ஒன்றை வெளிப்படுத்துகிறது. 190 00:15:26,765 --> 00:15:28,934 இருப்பினும் நான் உணர்வது சோகம் மட்டுமே. 191 00:15:31,562 --> 00:15:35,107 அதை நான் குறிக்க பயன்படுத்தும் எந்த வார்த்தையும்... 192 00:15:37,192 --> 00:15:39,611 எனக்கு சிறியதாகவே தோன்றுகிறது... 193 00:15:41,405 --> 00:15:44,658 ஒரு சிறந்த வாழ்க்கைக்கு தகுதியற்றதாகிறது. 194 00:15:50,205 --> 00:15:51,457 அதனால் நான் சொல்கிறேன்... 195 00:15:58,672 --> 00:16:00,632 உங்களுக்குப்பின் அரியணை ஏறும் பணி... 196 00:16:02,718 --> 00:16:04,303 தோல்வியடையப் போகிறது. 197 00:16:06,638 --> 00:16:08,098 நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர். 198 00:16:10,976 --> 00:16:12,728 ஆனால் நான் என் சிறப்பானதை செய்வேன்... 199 00:16:14,021 --> 00:16:17,232 என்னிடம் விட்டுச் சென்றதைப் பாதுகாக்க, உங்களை பெருமைப்படுத்த. 200 00:16:25,199 --> 00:16:26,200 வா. 201 00:16:29,453 --> 00:16:30,496 மாக்ரா? 202 00:16:33,916 --> 00:16:35,918 பரவாயில்லை, பயப்படாதே. நான் இருக்கிறேன். 203 00:16:36,627 --> 00:16:37,836 நான் இங்குதான் இருக்கிறேன். 204 00:16:50,015 --> 00:16:51,225 மாற்றங்கள் நிகழும். 205 00:16:53,894 --> 00:16:59,316 ஆனால் ஒருபோதும் மாறாதது இதுதான்: 206 00:17:03,362 --> 00:17:05,280 நான் உன்னை கவனித்துக்கொள்ள போகிறேன். 207 00:17:08,325 --> 00:17:09,576 மாக்ரா. 208 00:17:12,579 --> 00:17:17,126 மிகச்சிறிய தருணம் முழு உலகத்தை எவ்வாறு மாற்றுகிறது, எத்தனை உயிரை புரட்டிபோடுகிறது 209 00:17:18,669 --> 00:17:21,213 என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 210 00:17:21,797 --> 00:17:25,467 ராஜ்ஜியங்கள். வரலாறு. அனைத்தையும். 211 00:17:26,552 --> 00:17:31,056 எல்லாம் தொடங்கியது இறக்கும் ஒருவர் தனது மகளிடம் கிசுகிசுத்த நான்கு வார்த்தைகளால். 212 00:17:36,812 --> 00:17:40,065 "நீ ஆள வேண்டும்... விரைவில்." 213 00:17:45,112 --> 00:17:51,535 அவர் சொன்னது, அவர் அதை சொல்லியிருந்தால், நீங்கள் செய்ததை விட குறைவான அழிவுதான். 214 00:17:51,618 --> 00:17:52,953 உங்கள் விருப்பம் மாக்ரா, அவருடையது அல்ல. 215 00:17:53,037 --> 00:17:54,288 அவர் அதை "சொல்லியிருந்தாலா"'? 216 00:17:56,915 --> 00:17:59,710 என் வார்த்தையை நீ நம்பியிருக்கும் ஒரு காலம் முன்பு இருந்தது. 217 00:17:59,793 --> 00:18:01,754 உங்களுடன் விளையாட நான் விரும்பவில்லை. 218 00:18:01,837 --> 00:18:03,213 என்ன விளையாட்டு? 219 00:18:03,797 --> 00:18:06,133 நான் வளர்ந்த பின், என் சகோதரியை அரியணையிலிருந்து நீக்க 220 00:18:06,216 --> 00:18:09,636 ஆதரவு திரட்டிய போது, அது எனக்கு விளையாட்டாக தெரியவில்லை. 221 00:18:09,720 --> 00:18:12,598 பெரும்பாலான தளபதிகள் மற்றும் அமைச்சர்கள் மாற்றம் செய்ய 222 00:18:12,681 --> 00:18:15,851 ஆதரவளித்தபோது, அது நிச்சயமாக அவர்களுக்கு விளையாட்டல்ல. 223 00:18:16,268 --> 00:18:19,938 முழு ராஜ்ஜியத்தின் தலைவிதியையும் உன் கையில் இருந்த சமயம், 224 00:18:20,022 --> 00:18:23,942 ஒரு நல்ல ராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற எனக்கு ஆதரவு தேவைப்பட்டபோது, 225 00:18:24,026 --> 00:18:27,571 "சரி" என்ற உன்னுடைய ஒற்றை வார்த்தையால் உலகையே மாற்றியிருக்க முடிந்த போது... 226 00:18:28,697 --> 00:18:29,907 நீ "முடியாது" என்றாய். 227 00:18:29,990 --> 00:18:32,618 -அது அப்போது உனக்கு விளையாட்டாக தெரிந்ததா? -நீங்கள் ஒரு குழந்தை... 228 00:18:32,701 --> 00:18:36,330 என் தந்தைக்கு தெரிந்ததைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு வயதாகியிருந்தது, 229 00:18:36,413 --> 00:18:39,249 என் சகோதரி இந்த பதவிக்கு பொருத்தமானவள் அல்ல என்று... 230 00:18:40,376 --> 00:18:43,962 அவளுடைய அதிகாரம் அவளது எல்லா பலவீனங்களையும் அதிகரிக்கும் என்று. 231 00:18:44,546 --> 00:18:48,967 என் சகோதரியை நேசிக்கிறேன், ஆனால் அவள் என்ன ஆவாள் என்று எனக்குத் தெரிந்தது. 232 00:18:49,051 --> 00:18:50,928 அதிலிருந்து அவளை காப்பாற்ற முயன்றேன். 233 00:18:52,262 --> 00:18:53,430 நான் செய்தது தவறா? 234 00:18:53,972 --> 00:18:55,224 நீங்கள் செய்தது தவறா? 235 00:18:58,102 --> 00:18:59,478 நீங்கள் புத்திசாலி. 236 00:19:02,439 --> 00:19:05,818 நீங்கள் கனிவானவர், விசுவாசமானவர். 237 00:19:06,235 --> 00:19:08,153 ஆனால் நீங்கள் வலிமையாக இல்லை. 238 00:19:09,822 --> 00:19:11,740 உங்கள் சகோதரியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், 239 00:19:11,824 --> 00:19:14,118 ஆனால் அது அவருக்கு ஒருபோதும் பொருந்தாது. 240 00:19:14,201 --> 00:19:17,705 நீ அப்போது என்னை குறைத்து மதிப்பிட்டாய், இப்போது மீண்டும் செய்கிறாய். 241 00:19:18,205 --> 00:19:19,873 இதில் எதுவுமே நான் கேட்கவில்லை. 242 00:19:20,374 --> 00:19:22,376 அவர் என்னிடம் நீங்கள் இறந்துவிட்டதாக கூறினார். 243 00:19:22,459 --> 00:19:25,337 எங்கள் எல்லோரிடமும் ஜெர்லாமரெல் உங்களை கொன்றதாக கூறினார். ஏன்? 244 00:19:26,088 --> 00:19:28,799 நான் தோல்வியடைந்தவுடன், என்னால் தங்க முடியாது என்று தெரிந்தது. 245 00:19:30,342 --> 00:19:31,760 எனவே நான் ஓடிவிட்டேன். 246 00:19:32,094 --> 00:19:34,680 அவள் பொய் சொல்லியிருக்கிறாள். நாம் இங்கிருக்கிறோம். 247 00:19:35,472 --> 00:19:38,017 அவருடைய கிரீடத்தை மட்டும் நீங்கள் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. 248 00:19:38,517 --> 00:19:41,270 தோல்வியடைந்தவுடன் நீங்கள் தனியாக ஓடவில்லை. 249 00:19:41,687 --> 00:19:44,815 பேரத்திலும் அவருக்கு மிகவும் பிடித்த காதலனையும் அழைத்துச் சென்றீர்கள். 250 00:19:48,402 --> 00:19:51,196 அந்த வகையில் அவளை காயப்படுத்தியது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. 251 00:19:52,906 --> 00:19:57,244 ஜெர்லாமரெலுக்கு அவள் மூலம் அதிகாரத்தை தாங்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, 252 00:19:57,661 --> 00:20:00,748 அதற்கு பதிலாக அவர் என்னுடன் வருவதை தேர்வு செய்தார். 253 00:20:01,915 --> 00:20:05,753 அந்த உறவில் எங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடு இருந்தது என்பதை இது உனக்கு சொல்லும். 254 00:20:06,962 --> 00:20:09,590 அதை மறுப்பது நமது திறன்களுக்கு அப்பாற்பட்டது. 255 00:20:09,673 --> 00:20:12,301 அவர் எங்கே இருக்கிறார்? ஜெர்லாமரெல் எங்கே? 256 00:20:12,384 --> 00:20:13,761 எனக்கு தெரியாது. 257 00:20:13,844 --> 00:20:16,764 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் குரலை நான் கேட்கவில்லை. 258 00:20:17,389 --> 00:20:19,391 குழந்தைகள் உண்மையிலேயே யார் என்று தெரியாமல் பூமியின் 259 00:20:19,475 --> 00:20:21,810 முனைகளுக்கு சென்று நான் வேட்டையாடினேன். 260 00:20:22,227 --> 00:20:23,812 தப்பியோடிய குழந்தைகளை கைது 261 00:20:23,896 --> 00:20:26,774 செய்வதாக சத்தியம் செய்து அரை வாழ்நாளை நான் கழித்துவிட்டேன். 262 00:20:26,857 --> 00:20:29,943 அப்போது உன் குறைகளை சத்தியம் செய்த உன் ராணியிடம் சொல். 263 00:20:30,027 --> 00:20:33,030 நாட்டிற்கு திரும்பி அவளிடம் இதைப் பற்றி பேசுங்கள் என்கிறேன் நான். 264 00:20:35,574 --> 00:20:38,619 நீங்கள் சாப்பிட ஏதாவது கொண்டுவர சொல்கிறேன். 265 00:20:43,457 --> 00:20:47,628 இதற்கிடையில், நீங்கள் உள்ளே இருப்பதற்கு நன்றி. 266 00:20:47,711 --> 00:20:50,547 என் ஆட்கள் மத்தியில் நீங்கள் செல்வது அவர்களை குழப்பமடையச் செய்யும். 267 00:20:52,257 --> 00:20:53,467 டமாக்டி ஜூன். 268 00:20:55,844 --> 00:20:57,221 நீ அவர்களை கண்டுபிடிக்கும் போது... 269 00:20:58,097 --> 00:20:59,640 நீ எங்களை விட்டுவிடுவாயா? 270 00:21:29,461 --> 00:21:30,671 இங்கே யாரோ இருக்கிறார்கள். 271 00:21:48,480 --> 00:21:51,150 நீங்கள் அழைக்கப்படாதவர்கள், சரியா? 272 00:21:53,235 --> 00:21:55,112 நீங்கள் அழைக்கப்படாதவர்கள், சரியா? 273 00:21:55,195 --> 00:21:59,324 பெண்ணே. ஆம். ஆனால் நாங்கள் விரும்பவில்லை... 274 00:21:59,408 --> 00:22:00,993 நீங்கள் எங்களிடம் வந்துள்ளீர்கள். ஏன்? 275 00:22:01,827 --> 00:22:07,499 ஒரு மனிதனால் இங்கே மாட்டிக்கொண்டோம்... ஒரு பையன் துரோகம் செய்துவிட்டான். 276 00:22:08,584 --> 00:22:10,461 வெளியே போக வழியைத் தேடுகிறோம். 277 00:22:11,837 --> 00:22:13,047 ஒரு பையனா. 278 00:22:14,673 --> 00:22:17,468 நீங்கள் விரும்பும் வரை இங்கே இருக்கலாம். வாருங்கள். 279 00:22:20,679 --> 00:22:22,681 இது என்ன இடம்? யார் நீ? 280 00:22:22,765 --> 00:22:24,183 வாருங்கள். இந்த பக்கம். 281 00:22:41,033 --> 00:22:44,661 பரவாயில்லை. நீங்கள் நன்றாக இருப்பீர்கள். 282 00:23:12,106 --> 00:23:13,315 நாம் எங்கே இருக்கிறோம்? 283 00:23:15,025 --> 00:23:17,027 நாங்கள் அனைவரும் கண் விழித்தபோது கதவு பூட்டியிருந்தது. 284 00:23:17,111 --> 00:23:19,113 உனக்கு தெரிந்ததை விட எங்களுக்கு ஒன்றும் தெரியாது. 285 00:23:19,863 --> 00:23:22,116 உங்கள் வாயில் இருப்பது ராணி காளானின் சுவை. 286 00:23:22,783 --> 00:23:25,119 புலன்களை மரத்துப்போக செய்வதற்கான காளான்கள். 287 00:23:28,455 --> 00:23:29,581 வெளிச்சம்? 288 00:23:29,998 --> 00:23:31,291 வெளிச்சமா? 289 00:23:31,375 --> 00:23:32,960 நீ அவர்களுக்கு சொல்லவில்லையா, கோஃபூன்? 290 00:23:34,503 --> 00:23:38,132 மேற்கூரையில் தொங்கும் ஒருவித ஒளிரும் பூச்சிகள். 291 00:23:44,888 --> 00:23:48,934 பாதாளத்தில் தஞ்சம் புகுந்த குழுக்களின் கதைகள் உண்டு. 292 00:23:50,060 --> 00:23:52,813 நீண்ட காலமாக சிலர் கீழே இருந்திருக்கிறார்கள்... 293 00:23:54,314 --> 00:23:56,358 அவர்கள் மனிதர்களை போன்றவர்கள் அல்ல. 294 00:23:59,403 --> 00:24:02,406 யாராயினும், நம்மை கொல்ல நினைத்திருந்தால், நாம் ஏற்கனவே இறந்திருப்போம். 295 00:24:03,365 --> 00:24:05,284 நாம் இறக்கவில்லை என்பது எப்படி நமக்கு தெரியும்? 296 00:24:08,162 --> 00:24:09,788 ஏனெனில் அம்மா இங்கே இல்லையே. 297 00:24:14,626 --> 00:24:17,629 நம்மை கொல்ல நினைப்பதில் இருந்து வேறுபட்டது நாம் இறக்கவேண்டும் என நினைப்பது. 298 00:24:19,339 --> 00:24:21,842 ஒருவேளை நமக்குள் நாமே அடித்துக்கொள்வோம் என்று விட்டிருக்கலாம். 299 00:24:21,925 --> 00:24:23,969 அவர்கள் மிகவும் ஏமாற்றமடையப் போகிறார்கள், 300 00:24:24,511 --> 00:24:27,723 ஏனெனில், இங்கே இருக்கும் வரை, நாம் ஒன்றாக இருப்போம். 301 00:24:27,806 --> 00:24:31,018 இதில் இருந்து நாம் தப்பிக்கும் வரை ஒற்றுமையாக இருப்போம். 302 00:24:32,519 --> 00:24:34,938 நம்மை கொல்லவில்லையெனில், நமக்கு உணவளிக்க வேண்டும். 303 00:24:35,022 --> 00:24:37,524 அப்படியென்றால், ஒரு கட்டத்தில், யாரவது ஒருவர் வருவார்கள். 304 00:24:37,608 --> 00:24:41,695 அந்த கதவு திறக்கும் போது... நாம் தப்பிக்க வழி செய்கிறேன். 305 00:24:42,404 --> 00:24:43,697 ஆனால் எவ்வளவு காலத்திற்கு? 306 00:24:44,698 --> 00:24:45,866 என்ன? 307 00:24:45,949 --> 00:24:48,952 இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாம் இப்படியே இங்கிருப்பது? 308 00:25:40,379 --> 00:25:42,297 இதோ. இது கதகதப்பாக இருக்கும். 309 00:25:43,507 --> 00:25:46,218 எதையும் குணப்படுத்தாது, ஆனால் குறைந்தபட்சம் தூங்க உதவும். 310 00:26:00,816 --> 00:26:02,276 ஏன் எனக்கு உதவுகிறாய்? 311 00:26:05,154 --> 00:26:10,034 ஆறு பேரில் நான்தான் இளையவள், எங்கள் தந்தை ஒரு அரக்கன். 312 00:26:12,911 --> 00:26:16,665 நாங்கள் அனைவரும் அவரது கொடுமைகளை அனுபவித்தோம், மேலும் கோபத்தை... 313 00:26:17,666 --> 00:26:18,876 அவரது காமத்தை. 314 00:26:19,710 --> 00:26:22,755 இதற்கு முடிவில்லை என்பதை அறிந்தே அதை அனுபவித்தோம். 315 00:26:24,173 --> 00:26:27,176 எனக்கு ஒன்பது வயதான அன்றைய இரவு, எனக்கு போதும் என்றிருந்தது. 316 00:26:27,926 --> 00:26:32,806 இரவில் நான் அவரிடம் சென்று இதயத்தில் ஒரு கத்தியை சொருகினேன். 317 00:26:35,059 --> 00:26:38,604 பின்னர் மீண்டும் படுக்கைக்குச் சென்று, நன்றாக தூங்கினேன். 318 00:26:41,899 --> 00:26:43,108 சுவாரஸ்யமானது. 319 00:26:44,109 --> 00:26:45,736 நான் பலவீனமானவள் என்று நினைக்கிறாய். 320 00:26:46,278 --> 00:26:49,656 எனக்கு தைரியம் இல்லாததால்தான் நான் எதிர்க்கவில்லை என்று நினைக்கிறாய். 321 00:26:50,616 --> 00:26:52,242 நீ நினைப்பது தவறு. 322 00:27:04,088 --> 00:27:05,798 இருவரில் நான்தான் மூத்தவள். 323 00:27:10,219 --> 00:27:12,054 எங்கள் தந்தை ஒரு கனிவான மனிதர்... 324 00:27:15,057 --> 00:27:16,934 என் சகோதரியிடம், எந்த வகையிலும். 325 00:27:20,979 --> 00:27:24,692 என்னைப் பொறுத்தவரை, அவரது கோபத்தையோ, வன்முறையையோ, கொடுமையையோ அல்லது 326 00:27:25,317 --> 00:27:28,153 உண்மையில் எதையுமே நான் ஒருபோதும் உணரவில்லை. 327 00:27:33,826 --> 00:27:37,121 அவரிடமிருந்து நான் உணர்ந்ததெல்லாம் அப்பட்டமான அலட்சியம்தான். 328 00:27:44,169 --> 00:27:45,838 நான்தான் மூத்தவள்... 329 00:27:47,172 --> 00:27:50,509 ஆனால் அவர் என் பிறப்புரிமையை என் தங்கைக்கு கொடுக்க விரும்பினார்... 330 00:27:53,929 --> 00:27:56,306 என்னால் முடிந்த வழியில் எல்லாம்... 331 00:27:58,600 --> 00:28:00,060 நான் கவனத்தோடு பாதுகாத்த ஒன்றை. 332 00:28:03,689 --> 00:28:05,482 என் எதிர்காலத்தை அவளிடம் ஒப்படைக்க விரும்பினார். 333 00:28:11,196 --> 00:28:12,865 அப்போதுதான் நான் கற்றுக்கொண்டேன்... 334 00:28:16,577 --> 00:28:17,995 இந்த வாழ்க்கையில்... 335 00:28:20,164 --> 00:28:22,291 ஒருவர் விரும்பும் வாழ்க்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். 336 00:28:25,919 --> 00:28:30,007 எனவே அவர்கள் இருவரிடமிருந்தும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டேன். 337 00:28:32,217 --> 00:28:34,762 "எல்லாம்" என்றால் என்ன? நீ எதை எடுத்துக்கொண்டாய்? 338 00:28:39,933 --> 00:28:41,643 நீ கற்பனை செய்வதை விட அதிகமானது. 339 00:28:52,654 --> 00:28:55,407 நம்மைப்போல சரியாக எத்தனை பேர் இங்கே இருக்கிறோம்? 340 00:28:56,700 --> 00:28:58,994 தொழிலாளர்களா? கிட்டத்தட்ட முப்பது பேர். 341 00:29:04,416 --> 00:29:05,793 அவர்கள் எத்தனை பேர்? 342 00:29:06,835 --> 00:29:09,505 நான்கு மேற்பார்வையாளர்கள் மற்றும் கட்டர். 343 00:29:12,383 --> 00:29:14,551 என்ன வகையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்? 344 00:29:14,635 --> 00:29:17,471 எனக்கு தெரியாது. கத்திகள் மற்றும் தடிகள். 345 00:29:17,888 --> 00:29:21,392 நீ நிழல்களை சந்தித்திருப்பாய். அவர்கள் வெளியே ஒளிந்திருப்பார்கள். 346 00:29:21,934 --> 00:29:23,602 அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. 347 00:29:29,358 --> 00:29:30,859 நம்மவர்கள் போதுமான அளவு இருந்தால்... 348 00:29:31,985 --> 00:29:36,573 அந்த ஆயுதங்கள் நம் கைக்கு கிடைத்தால், அதை பற்றி கவலையில்லை. 349 00:29:38,742 --> 00:29:40,828 என்னைப் பின்பற்றுங்கள், நான் அதை செய்வேன். 350 00:29:42,204 --> 00:29:45,958 ஏன் உன்னை பின்பற்றுவார்கள்? நீ யார் என்றே யாருக்கும் தெரியாது. 351 00:29:49,169 --> 00:29:53,257 நான் யார் என்று நீ அவர்களிடம் சொன்னவுடன், புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். 352 00:29:54,091 --> 00:29:56,760 எனக்கும் நீ யார் என்று தெரியாதே. 353 00:30:00,973 --> 00:30:03,767 அதை தெரிந்துகொள்வோம், சரியா? 354 00:30:18,699 --> 00:30:19,742 அப்போது? 355 00:30:21,660 --> 00:30:23,370 நீங்கள் சொன்னதை நான் செய்தேன். 356 00:30:27,041 --> 00:30:28,542 என்னிடம் செய்தி உள்ளது. 357 00:30:47,770 --> 00:30:49,271 எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். 358 00:30:49,355 --> 00:30:51,690 தெரியும். அவர்கள் குறட்டை விடுகிறார்கள். 359 00:30:52,399 --> 00:30:56,987 அவர்கள் குழந்தைகளாக இருந்த அளவுக்கு சத்தமாக இல்லை, ஆனாலும் கேட்க முடிகிறது. 360 00:30:58,572 --> 00:30:59,782 இது ஆறுதலளிக்கிறது. 361 00:31:01,241 --> 00:31:07,664 அவர்கள் வருவதற்கு முன்பு நான் உன்னை அறிந்த அளவுக்கு அவர்களை அறிந்திருக்கிறேன். 362 00:31:09,249 --> 00:31:10,459 அது சரியல்ல. 363 00:31:12,252 --> 00:31:13,462 அது சரியாக இருக்க முடியுமா? 364 00:31:23,514 --> 00:31:25,808 நீ வந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. 365 00:31:26,350 --> 00:31:28,811 அவ்வளவு வலிமையாக... 366 00:31:31,605 --> 00:31:33,357 ஆனால் மிகவும் மனம் உடைந்து. 367 00:31:33,899 --> 00:31:35,109 பாபா. 368 00:31:38,320 --> 00:31:39,863 நான் நினைத்தேன்... 369 00:31:41,240 --> 00:31:45,160 "இந்த சிறுவன் என்னென்ன கொடூரத்தை கடந்து வந்திருப்பான்?" 370 00:31:46,453 --> 00:31:47,871 எனக்கு நானே கூறிக்கொண்டேன், 371 00:31:48,414 --> 00:31:54,962 "பேரிஸ், இவன் ஏற்கனவே தாங்கிக்கொண்டதை விட 372 00:31:55,045 --> 00:32:00,843 அதிக துன்பங்களை இவன் அனுபவிக்க விடாதே" என்று. 373 00:32:01,969 --> 00:32:07,099 நான் பயப்படுகிறேன்... அதைத்தான் நான் செய்திருக்கிறேன் என்று. 374 00:32:07,182 --> 00:32:11,270 பாபா. நான் மிகவும் வருந்துகிறேன். 375 00:32:11,937 --> 00:32:15,649 அவளது கை என்னுடைய கையில் இருந்தது. என்னிடம் இருந்தது. 376 00:32:15,733 --> 00:32:17,901 அவள் அங்கேதான் இருந்தாள். 377 00:32:17,985 --> 00:32:18,986 வேண்டாம். 378 00:32:19,069 --> 00:32:21,488 பின்னர் அவள் போய்விட்டாள். 379 00:32:23,365 --> 00:32:29,621 குழந்தைகளை நான்தான் அதிகமாக வற்புறுத்துகிறேன், இன்னும் வேண்டும், 380 00:32:29,705 --> 00:32:31,999 இன்னும் தேவை என்று. 381 00:32:33,000 --> 00:32:35,419 அது இங்கே கொண்டுவந்துவிட்டது. 382 00:32:35,836 --> 00:32:38,672 பேரிஸ், நிறுத்து. தயவு செய்து நிறுத்து. 383 00:32:40,257 --> 00:32:42,426 நிறுத்து. 384 00:32:46,263 --> 00:32:47,973 இதை நான் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 385 00:32:48,849 --> 00:32:51,977 அவர்களை ஒன்றாக வைத்திருக்க வேண்டும். 386 00:32:55,564 --> 00:33:00,069 நான் மனமுடைகிறேன் என்று அவர்களுக்கு தோன்றினால்... 387 00:33:01,445 --> 00:33:06,450 அவர்கள் அதை ஒரு கணம் உணர்ந்தால் கூட, இது எல்லாம் முடிந்துவிடும். 388 00:33:08,118 --> 00:33:12,581 சரியா? நீ அவர்களை நேசிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 389 00:33:16,085 --> 00:33:18,712 அதற்காக மன்னிப்பு கேட்க நான் அனுமதிக்க மாட்டேன். 390 00:33:25,969 --> 00:33:29,848 என்ன நடந்ததோ... அது உன் தவறு அல்ல. 391 00:33:35,938 --> 00:33:38,607 பின்னர் அது யாருடைய தவறு? 392 00:33:47,032 --> 00:33:48,742 வேண்டாம். 393 00:33:49,243 --> 00:33:55,541 வேண்டாம்! என்னை விட்டு விடுங்கள்! நீ... 394 00:33:59,211 --> 00:34:00,754 ராணியாரே. 395 00:34:03,716 --> 00:34:05,217 முதலில் உன்னை என்னிடம் அழைத்து வந்தபோது, 396 00:34:05,300 --> 00:34:09,471 சந்தேகப்பட்டேன், ஒப்புக்கொள்கிறேன், உன்னால் எந்த பயனும் இல்லை என நினைத்தேன். 397 00:34:10,305 --> 00:34:15,102 முன்பே செல்வந்தர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் நீண்ட காலம் நீடித்தது இல்லை. 398 00:34:16,562 --> 00:34:20,357 ஆனால் நீ வெறும் பணக்காரி அல்ல. 399 00:34:21,817 --> 00:34:24,403 நீ முற்றிலும் வேறு ஒருவள். 400 00:34:28,741 --> 00:34:30,617 என் இராணுவம் எனக்காக வரும். 401 00:34:31,618 --> 00:34:32,828 அவர்கள் வரும்போது... 402 00:34:33,704 --> 00:34:38,125 உன் உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பிலும் நீ வருத்தப்படுவாய், 403 00:34:38,208 --> 00:34:40,461 கேவலமானவனே. 404 00:34:40,544 --> 00:34:42,046 நான் உன்னைக் கொல்லப்போகிறேன். 405 00:34:44,214 --> 00:34:46,300 உன் ஆதிக்கத்தை பறிக்க என்னால் முடிந்த 406 00:34:46,383 --> 00:34:49,094 அனைத்தையும் நான் செய்யப்போகிறேன். 407 00:34:56,435 --> 00:35:02,941 உனக்கு இதைச் செய்ய நினைத்தவர்களை மட்டுமே என்னால் கற்பனை செய்ய முடிகிறது. 408 00:35:03,734 --> 00:35:05,861 விட்ச்ஃபைண்டர் இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறான். 409 00:35:06,737 --> 00:35:10,449 ஆனால் அவன் போகும்போது, அவன் எங்கு, எதற்காக செல்கிறான் என தெளிவுபடுத்தியிருக்கிறான், 410 00:35:11,325 --> 00:35:14,202 அவனுக்கு மதிப்புள்ளதாக தோன்றும் எந்தவொரு 411 00:35:14,286 --> 00:35:16,121 தகவலையும் நாங்கள் பெறக்கூடிய வாய்ப்புள்ளது. 412 00:35:17,206 --> 00:35:22,251 அவனுடைய உலகின் மிகவும் மதிப்புமிக்க விஷயம் இப்போது என் வசம் உள்ளது 413 00:35:22,920 --> 00:35:25,798 என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். 414 00:35:27,383 --> 00:35:30,803 அதை அவனுக்கு எவ்வாறு நிரூபிப்பது என்பதுதான் ஒரே கேள்வி. 415 00:35:32,888 --> 00:35:36,642 ஒரு முறை ஒரு கதையைக் கேட்டேன். அது உண்மையா என்று ஒருவேளை நீ சொல்லலாம். 416 00:35:36,725 --> 00:35:40,896 ஒரு பயான் மன்னர் அரியணையில் ஏறும் போது, 417 00:35:40,979 --> 00:35:43,315 இந்த நிகழ்வை கௌரவிக்கும் வகையில் ஒரு விழா நடைபெறும். 418 00:35:43,399 --> 00:35:45,191 அந்த விழாவில், 419 00:35:45,275 --> 00:35:51,031 ஆளும் மன்னரின் தோலுக்கு அடியில் பதிக்கப்பட்ட 420 00:35:51,115 --> 00:35:54,868 ஒரு தாயத்து அகற்றப்பட்டு அவரது வாரிசின் உடம்பில் பொறுத்தப்படும். 421 00:35:56,495 --> 00:35:57,705 மேசை மேலே. 422 00:36:10,342 --> 00:36:13,846 இதயத்திற்கு சற்று மேலே இருக்கும் ஒரு தாயத்து. 423 00:36:16,473 --> 00:36:18,308 இது உண்மையாக இருக்குமா? 424 00:36:21,228 --> 00:36:24,690 உனக்கு என்ன தெரியும்? இது உண்மை. 425 00:36:52,509 --> 00:36:53,886 இதற்கு உனக்கு நன்றி. 426 00:36:55,054 --> 00:36:59,892 இப்போது, இதனால் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். 427 00:37:30,255 --> 00:37:31,256 தயவு செய்து பொறுங்கள். 428 00:37:32,466 --> 00:37:34,176 இங்கிருந்து வெளியேற நீ உதவப் போகிறாய். 429 00:37:34,259 --> 00:37:36,178 அதற்காகவே நான் இங்கே வந்தேன். 430 00:37:36,261 --> 00:37:37,429 நான் செய்வது தடைசெய்யப்பட்டது. 431 00:37:37,513 --> 00:37:40,599 நாம் பேசுவதை அவர்கள் கேட்டால், அது உங்களைப் போலவே எனக்கும் ஆபத்தானது. 432 00:37:40,683 --> 00:37:44,103 தயவுசெய்து. எனக்குத் தெரிந்ததைச் சொல்லவிடுங்கள். 433 00:37:50,984 --> 00:37:52,403 என் பெயர் டெலியா. 434 00:37:53,362 --> 00:37:57,700 நீங்கள் காணும் இந்த இடம், இது அமைதியானது, இது சாந்தமானது, 435 00:37:57,783 --> 00:37:59,326 ஆனால் இது மன்னிக்க முடியாதது. 436 00:38:00,119 --> 00:38:04,081 இந்த இடத்தைப் பாதுகாக்க, இது ஒருபோதும் மேலேயுள்ள உலகத்தைத் தொடர்புகொள்ளக்கூடாது. 437 00:38:04,748 --> 00:38:07,167 எனவே உள்ளே நுழையும் எவரும் ஒருபோதும் வெளியேறக்கூடாது. 438 00:38:08,335 --> 00:38:11,004 கடந்த காலங்களிலும் அழைக்கப்படாதவர்கள் வந்தார்கள். 439 00:38:11,088 --> 00:38:14,800 கடந்த காலங்களில், அவர்கள் எங்களுடன் சேர முடிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள், 440 00:38:14,883 --> 00:38:19,054 ஆனால் உடனே அல்ல, சிறிது காலத்திற்கு அல்ல. 441 00:38:19,555 --> 00:38:22,766 திரும்புவதற்கான வேட்கை மிகவும் வலுவானது. அதை விலக்க முடியாது. 442 00:38:24,018 --> 00:38:25,394 எவ்வளவு காலம்? 443 00:38:25,811 --> 00:38:30,899 எனக்கு கதவு திறப்பதற்குள் ஐந்து குளிர் மற்றும் கோடைகாலங்கள் கடந்துவிட்டன. 444 00:38:31,442 --> 00:38:33,527 நீங்கள் இதை சொல்ல வந்திருக்க முடியாது. 445 00:38:34,611 --> 00:38:35,821 நீ ஏன் இங்கு வந்தாய்? 446 00:38:36,363 --> 00:38:37,531 நான் நம்புகிறேன் நீங்கள்... 447 00:38:38,490 --> 00:38:42,202 இங்கே ஏமாற்றி அழைத்து வரப்பட்டிருப்பீர்கள்... ஒரு பையனால். 448 00:38:43,412 --> 00:38:49,668 அவன் என்னை இங்கே அழைத்துவரும்போது சிறுவனாக இருந்தான். 449 00:38:51,045 --> 00:38:53,839 பூட்ஸ். உனக்கு அவனை தெரியுமா? 450 00:38:57,843 --> 00:38:59,136 அவன் என் மகன். 451 00:39:01,805 --> 00:39:05,434 அவன் பிறந்து வெகு நாட்களாகவில்லை, அவன் வித்தியாசமாக இருப்பதை நான் உணர்வதற்கு. 452 00:39:06,143 --> 00:39:09,396 கிராமத்தின் மற்றவர்களும் அறிந்துகொள்ள வெகுநாட்கள் ஆகவில்லை. 453 00:39:11,023 --> 00:39:12,566 நான் அவனைப் பாதுகாக்க முயற்சித்தேன். 454 00:39:13,275 --> 00:39:16,779 மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் கருணை காட்டுவதற்கும் நான் கெஞ்சினேன். 455 00:39:16,862 --> 00:39:20,991 அவன் ஒரு சிறுவன். அவனது சாபம் இயற்கையின் ஒரு விபத்து. 456 00:39:21,992 --> 00:39:26,663 அவர்கள் அவனை கேலி செய்தனர், அவனை இழிவுப்படுத்தினர், அடித்தனர்... 457 00:39:27,664 --> 00:39:29,249 சில நேரங்களில் இன்னும் மோசமாக நடத்தினர். 458 00:39:30,042 --> 00:39:31,877 அவனது தந்தை எங்கே இருந்தார்? 459 00:39:32,294 --> 00:39:33,587 அவர் போய்விட்டார். 460 00:39:34,088 --> 00:39:36,173 சமீபத்தில் எங்கள் கிராமத்துடன் இணைந்த ஒருவர், 461 00:39:36,256 --> 00:39:38,300 பையன் சிறுவனாக இருந்தபோதே. 462 00:39:38,384 --> 00:39:40,636 அவர் ஒரு நாள் கிளம்பினார். திரும்பவே இல்லை. 463 00:39:48,811 --> 00:39:54,525 சிறுவன் வளரும்போது அமைதியாகவும் கோபத்துடனும் வளர்ந்தான்... 464 00:39:56,402 --> 00:39:58,529 அவனால் இனியும் அதை அனுபவிக்கமுடியாத ஒரு நாள் வரை. 465 00:40:00,280 --> 00:40:01,699 அவன் அவர்களுக்கு என்ன செய்தான்? 466 00:40:02,741 --> 00:40:05,703 அவன் மீது அதிக வன்முறை செலுத்தியவர்களிடமிருந்து தொடங்கினான். 467 00:40:07,663 --> 00:40:09,081 தூக்கத்தில் இருந்த சிலரைக் கொன்றான். 468 00:40:11,500 --> 00:40:15,921 சிலரை பீதியிலும் பயத்திலும் ஓட ஓட துரத்தினான். 469 00:40:18,799 --> 00:40:22,177 அது முடிந்ததும், தன்னை நோக்கி மோசமாக பேசியவர்களிடம் சென்றான். 470 00:40:22,636 --> 00:40:27,558 கொலைவெறி முடிந்த நேரத்தில், எஞ்சியிருந்த ஓபயோல் அவனும் நானும் மட்டுமே. 471 00:40:29,309 --> 00:40:30,894 இதை ஏன் எங்களிடம் சொல்கிறாய்? 472 00:40:35,107 --> 00:40:36,442 அந்த குழந்தை என் தவறு. 473 00:40:37,860 --> 00:40:40,404 எனவே நீங்கள் இங்கே இருப்பதும் என் தவறுதான். 474 00:40:41,739 --> 00:40:45,284 உங்களில் எவரேனும் உயிருடன் வெற்றிகரமாக தப்பிப்பவர்... 475 00:40:46,285 --> 00:40:49,288 சிறுவனைக் கண்டுபிடிப்பேன் என்று என்னிடம் சத்தியம் செய்யுங்கள், 476 00:40:49,788 --> 00:40:51,874 என் மகனைக் கண்டுபிடித்து... 477 00:40:54,043 --> 00:40:55,627 அவனைக் கொல்வேன் என்று. 478 00:41:02,009 --> 00:41:03,177 நான் செய்வேன். 479 00:42:16,458 --> 00:42:18,460 இந்த இடம் மூதாதையர்களால் தடைசெய்யப்பட்டுள்ளது, 480 00:42:18,544 --> 00:42:21,422 ஆனால் மேலே இருந்து கடவுளின் சுடர் சக்தி வருவதை நான் உணர்ந்தேன். 481 00:42:21,505 --> 00:42:23,549 ஹனிவா. ஏன் நின்றாய்? 482 00:42:23,632 --> 00:42:25,801 மன்னிக்கவும். நான் எதையோ பார்த்தேன். 483 00:42:25,884 --> 00:42:27,094 எதை பார்த்தாய்? 484 00:42:28,679 --> 00:42:30,139 உங்களுக்கு புரியாது. 485 00:42:32,516 --> 00:42:36,603 அவள் பார்க்கிறாள். அவளிடம் மிகவும் கவனமாக இருங்கள். 486 00:42:43,444 --> 00:42:46,321 அப்பா, இது எவ்வாறு இயங்குகிறது என்று எனக்குத் தெரியும். 487 00:42:46,405 --> 00:42:49,533 உயர்த்தி மேலே போகும் வரை இதை பிடித்து இழுக்க வேண்டும். 488 00:42:49,616 --> 00:42:51,994 இதை மேலே இருந்தும் கட்டுப்படுத்தலாம். மீண்டும் கீழே அனுப்பலாம். 489 00:42:52,077 --> 00:42:54,663 ஆனால் யாராவது இங்கே இருந்து இதை பிடித்துக்கொள்ள வேண்டும். 490 00:43:00,961 --> 00:43:02,588 எத்தனை பேர் இருக்கக்கூடும்? 491 00:43:02,671 --> 00:43:05,424 மிக அதிகம். அவர்களை தாமதப்படுத்த என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 492 00:43:08,886 --> 00:43:10,346 சரி. எல்லோரும் ஏறுங்கள். 493 00:43:10,429 --> 00:43:12,473 -அப்பா. நான் உங்களுக்கு உதவ முடியும். -ஏறு, மகனே! 494 00:43:13,640 --> 00:43:15,059 -ஏறிவிட்டாயா? -ஆம். 495 00:43:22,566 --> 00:43:25,069 அப்பா, அதை திருப்பி அனுப்புகிறோம். 496 00:44:37,891 --> 00:44:40,769 நாம் மேலே வந்துவிட்டோம். சரி, வாருங்கள். 497 00:44:48,277 --> 00:44:50,029 அப்பா, இதை மீண்டும் கீழே இறக்குகிறோம்! 498 00:45:12,593 --> 00:45:13,886 எனக்கு உதவுங்கள்! 499 00:45:56,970 --> 00:45:57,971 இல்லை! 500 00:45:58,472 --> 00:45:59,682 அப்பா, நகருங்கள்! 501 00:46:42,391 --> 00:46:43,600 -கோஃபூன். -அப்பா. 502 00:46:43,684 --> 00:46:44,893 ஹனிவா! 503 00:46:46,186 --> 00:46:47,646 அப்பா! 504 00:46:48,063 --> 00:46:49,732 அப்பா, நாங்கள் இங்கே இருக்கிறோம்! 505 00:46:52,860 --> 00:46:54,528 -அப்பா! -அவர் ஏறுகிறார். 506 00:46:55,154 --> 00:46:56,989 இங்கே இருக்கிறோம், அப்பா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. 507 00:46:57,072 --> 00:46:59,616 நாங்கள் சொல்வது கேட்கிறதா? நாங்கள் இங்கேயே இருக்கிறோம். 508 00:46:59,700 --> 00:47:00,951 எங்கள் குரல்களைப் பின்தொடருங்கள். 509 00:47:03,287 --> 00:47:05,039 நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். 510 00:47:06,206 --> 00:47:07,541 நாங்கள் இங்கே இருக்கிறோம். 511 00:47:07,624 --> 00:47:08,667 இங்கேயே இருக்கிறோம். 512 00:47:08,751 --> 00:47:11,462 ஏறுங்கள். உங்களுக்கு ஒன்றும் இல்லை. நெருங்கிவிட்டோம். 513 00:47:12,629 --> 00:47:13,756 பிடித்துக்கொள்ளுங்கள்! 514 00:47:14,173 --> 00:47:15,466 அப்பா, பிடித்துக்கொள்ளுங்கள். 515 00:47:15,549 --> 00:47:16,550 உங்கள் வலதுபுறம். 516 00:47:16,633 --> 00:47:18,302 அப்பா, வலப்புறம் ஒரு பாறை இருக்கிறது. 517 00:47:19,636 --> 00:47:20,596 இல்லை! அப்பா! 518 00:47:25,976 --> 00:47:26,977 இங்கே இருக்கிறோம்! 519 00:47:27,061 --> 00:47:28,270 நீங்கள் நெருங்கிவிட்டீர்கள். 520 00:47:29,271 --> 00:47:31,398 அப்பா, நீங்கள் கிட்டத்தட்ட ஏறிவிட்டீர்கள். 521 00:47:34,276 --> 00:47:35,652 எனக்கு தெரியவில்லை... 522 00:47:36,445 --> 00:47:37,780 நீங்கள் நெருங்கிவிட்டீர்கள். 523 00:47:39,782 --> 00:47:40,991 எட்டாத தொலைவில் இருக்கிறார். 524 00:47:41,408 --> 00:47:43,535 -கோஃபூன், நீ அவரை அடைய முடியுமா? -ஒரு கையை விடுகிறேன். 525 00:47:43,952 --> 00:47:45,496 அப்பா! என் கையை பிடித்துக் கொள்ளுங்கள்! 526 00:47:47,998 --> 00:47:50,626 அப்பா... என்னால் உங்களை அடைய முடியவில்லை! 527 00:47:51,835 --> 00:47:53,587 உங்களை அடைய முடியவில்லை! தூரம் அதிமாக இருக்கிறது. 528 00:48:01,345 --> 00:48:04,056 சரி. 529 00:48:05,849 --> 00:48:07,017 அப்பா! 530 00:48:07,101 --> 00:48:08,227 பிடித்துக்கொள்ளுங்கள்! 531 00:48:09,228 --> 00:48:11,647 -அப்பா! பிடித்துக்கொள்ளுங்கள்! -பிடித்துக்கொள்ளுங்கள்! அப்பா! 532 00:48:11,730 --> 00:48:13,232 நாங்கள் உங்களை பிடித்துவிட்டோம்! 533 00:48:14,733 --> 00:48:15,943 தயவுசெய்து பிடித்துக்கொள்ளுங்கள். 534 00:48:19,738 --> 00:48:20,906 -அப்பா! -மகனே. 535 00:48:20,989 --> 00:48:21,907 உங்களை கையை கொடுங்கள்! 536 00:48:21,990 --> 00:48:23,158 உங்களால் முடியும்! 537 00:48:31,875 --> 00:48:34,002 உங்களை பிடித்துவிட்டேன்! 538 00:49:32,478 --> 00:49:34,980 உங்கள் ஆட்களில் ஒருவன் கிடைத்திருக்கிறான். 539 00:49:35,606 --> 00:49:38,067 அவன் இங்கு இருக்கிறான். 540 00:49:39,401 --> 00:49:40,611 மாக்ரா. 541 00:49:45,366 --> 00:49:47,242 இவன் உங்களில் ஒருவன்தானே, இல்லையா? 542 00:49:52,831 --> 00:49:55,084 ஆம். 543 00:49:58,295 --> 00:49:59,505 எங்களை தனியாக விடு. 544 00:50:00,756 --> 00:50:01,965 தயவு செய்து. 545 00:50:12,559 --> 00:50:13,769 என் குடும்பம் எங்கே? 546 00:50:17,314 --> 00:50:19,441 -எனக்கு தெரியாது. -அவர்களை விட்டுவிட்டாய். 547 00:50:19,525 --> 00:50:20,943 சண்டை நடந்தது. 548 00:50:21,026 --> 00:50:23,946 அவர்களுக்கு உதவ முயற்சித்தேன். ஆனால் பார்த்தபோது, போய்விட்டார்கள். 549 00:50:25,114 --> 00:50:26,657 நான் இங்கே உங்களுக்கு உதவ வந்தேன். 550 00:50:26,740 --> 00:50:29,284 எனக்கு உதவ விரும்பினால், என் கணவரையும் குழந்தைகளையும் கண்டுபிடி. 551 00:50:29,368 --> 00:50:30,577 நான் முயற்சி செய்தேன். 552 00:50:31,453 --> 00:50:35,082 நீங்கள் சொன்னால் நான் மீண்டும் முயற்சிப்பேன், 553 00:50:35,624 --> 00:50:38,877 ஆனால் நான் உங்களுக்கு உதவ வேறு வழிகளும் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 554 00:50:38,961 --> 00:50:40,671 எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. 555 00:50:41,839 --> 00:50:43,841 அவர்கள் உங்கள் முன் மண்டியிடுவதை கண்டேன். 556 00:50:47,928 --> 00:50:50,723 நீங்கள் முக்கியமானவர் என்று அவர்கள் நம்புகிறார்கள்தானே? 557 00:50:55,060 --> 00:50:58,689 முக்கியமானவராக இருக்க, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். 558 00:51:00,065 --> 00:51:01,483 நான் உங்களை வலுவாக்க முடியும். 559 00:51:02,818 --> 00:51:06,196 இங்கே இருக்கும் யாரும் செய்ய முடியாத விஷயங்களை என்னால் செய்ய முடியும். 560 00:51:07,322 --> 00:51:14,329 நான் உங்கள் சேவையில் இருந்தால், யாரும் செய்ய முடியாதவற்றை நீங்கள் செய்யலாம். 561 00:51:16,540 --> 00:51:20,210 நீங்கள் முக்கியம் என்று அவர்கள் நம்ப வேண்டியதில்லை என்றால் நல்லது. 562 00:51:20,794 --> 00:51:23,213 அதை நிரூபிக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதும் நல்லது. 563 00:51:26,467 --> 00:51:29,595 நான் உங்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் இருப்பேன்... 564 00:51:31,221 --> 00:51:33,724 நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். 565 00:51:34,224 --> 00:51:35,517 என்ன? 566 00:51:36,602 --> 00:51:39,313 என்னை இழிவுபடுத்த மாட்டீர்கள் என்று உறுதியளியுங்கள். 567 00:52:04,463 --> 00:52:05,506 அது என்ன? 568 00:52:07,466 --> 00:52:09,134 தயவுசெய்து கூடாரத்திற்குத் திரும்புங்கள். 569 00:52:09,218 --> 00:52:11,512 -நான் சிறிது நேரத்தில் வருகிறேன். -நான் எங்கும் செல்லப்போவதில்லை. 570 00:52:11,595 --> 00:52:12,805 என்ன நடந்தது என்று சொல். 571 00:52:25,442 --> 00:52:29,196 அந்த செய்தியை அனுப்பியவர் ராணி, உங்கள் சகோதரி தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். 572 00:52:30,531 --> 00:52:31,740 பிணைப்பணம்? 573 00:52:31,824 --> 00:52:35,244 அவர்கள் தெரிவிக்கிறார்கள், கோரப்பட்ட பணத்தை குறிப்பிட்ட 574 00:52:35,327 --> 00:52:37,121 இடத்தில் நாம் வழங்காவிட்டால்... 575 00:52:37,204 --> 00:52:38,622 இது ஒரு மோசடி. 576 00:52:38,706 --> 00:52:41,917 எப்படி கான்சுவாவுக்குள் இருந்து ராணியை கடத்தியிருக்க முடியும்? 577 00:52:42,334 --> 00:52:43,961 ஒரு இராணுவமே அவளை பாதுகாக்கிறது. 578 00:52:53,721 --> 00:52:55,973 எனது அதிகாரிகளுடன் பேச ஒரு கணம் கொடுங்கள். 579 00:52:56,849 --> 00:52:58,475 விரைவில் உங்களை உள்ளே சந்திக்கிறேன். 580 00:53:06,692 --> 00:53:08,027 உங்களுக்கு உதவ அனுமதியுங்கள். 581 00:53:09,903 --> 00:53:10,904 என்ன? 582 00:53:12,614 --> 00:53:14,575 செய்தியை அனுப்பியது யார் என்று எனக்குத் தெரியும். 583 00:53:15,659 --> 00:53:17,161 உங்கள் சகோதரி யாரிடம் இருக்கிறார் என்று. 584 00:53:17,244 --> 00:53:18,746 எப்படி அது சாத்தியம்? 585 00:53:19,663 --> 00:53:21,165 ஏனென்றால் அவர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள். 586 00:53:26,045 --> 00:53:27,546 நான் அவர்களைப் பார்க்கிறேன். 587 00:53:36,430 --> 00:53:40,601 உங்கள் அதிகாரியாக என்னை உங்கள் சேவையில் ஏற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லுங்கள். 588 00:53:43,562 --> 00:53:46,648 நான் மட்டுமே இங்கு உங்களுக்கு உதவ முடியும். 589 00:53:48,275 --> 00:53:51,612 சரி என்று சொல்லுங்கள், நான் அதை செய்கிறேன். 590 00:55:04,560 --> 00:55:06,562 வசன தமிழாக்கம் அருண்குமார்