1 00:00:01,877 --> 00:00:03,921 நான் உங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்... 2 00:00:04,129 --> 00:00:07,216 உங்களை அறிவித்துக்கொள்ளுங்கள், கிராமம் பிழைக்கும். 3 00:00:09,968 --> 00:00:11,303 சூனியக்காரர்கள் தப்பிவிட்டனர். 4 00:00:11,553 --> 00:00:13,013 ஜெர்லாமரெலிடம் இருந்து ஒரு செய்தி. 5 00:00:13,347 --> 00:00:14,515 இது கண்களுக்கான ஒரு செய்தி. 6 00:00:15,098 --> 00:00:16,183 "என் அன்பு குழந்தைகளே, 7 00:00:16,850 --> 00:00:20,395 நீங்கள் என்னிடம் வருவதற்கான உங்கள் நீண்ட பயணத்தின் முதல் படிதான் நதி." 8 00:00:20,938 --> 00:00:21,980 நான் ஒன்றை தொலைத்துவிட்டேன். 9 00:00:22,356 --> 00:00:24,608 எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை திரும்பப் பெற வேண்டும். 10 00:00:24,691 --> 00:00:26,985 நம் பொருட்களை எடுத்தவரை எனக்குத் தெரியும். பார். 11 00:00:28,695 --> 00:00:30,155 உங்களைப் பற்றி புதிய கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. 12 00:00:30,239 --> 00:00:33,116 யார் கிசுகிசுக்கிறார்கள்? சீமாட்டி ஆன்? சீமான் டியுன்? 13 00:00:33,867 --> 00:00:35,619 அவளது மரணத்தில் போராட்டம் இருக்கக்கூடாது. 14 00:00:36,078 --> 00:00:38,205 மனிதர்கள் செய்தது தெரியக் கூடாது. 15 00:00:38,288 --> 00:00:42,876 இந்த நகரத்துக்காக நான் இறக்க மாட்டேன். இந்த நகரம் எனக்காக இறக்கும். 16 00:00:43,710 --> 00:00:45,671 ஜெர்லாமரெல், நீங்கள் எனக்காக வரவில்லை. 17 00:00:45,754 --> 00:00:47,172 எனவே நான் உங்களிடம் வருகிறேன். 18 00:01:45,522 --> 00:01:46,523 ச்செட்-ச்செட்! 19 00:01:53,614 --> 00:01:54,615 ச்செட்-ச்செட்-ச்செட்! 20 00:03:20,075 --> 00:03:21,160 இங்கே இருக்கிறீர்களா. 21 00:03:28,375 --> 00:03:29,627 என்ன நடந்ததென்று பாருங்கள். 22 00:03:31,712 --> 00:03:32,921 என்ன செய்தேனென்று பாருங்கள். 23 00:03:36,175 --> 00:03:37,760 உங்கள் கதை இதோடு முடிந்தது. 24 00:03:40,512 --> 00:03:43,390 உங்கள் அனைவருடையதும்... நான் முடித்துவிட்டேன். 25 00:03:48,145 --> 00:03:49,813 ஆனால் என் கதை இப்போதுதான் தொடங்குகிறது. 26 00:03:58,697 --> 00:03:59,949 போய் வருகிறேன், அப்பா. 27 00:04:01,825 --> 00:04:05,621 நான் எப்போதும் உங்களை நேசித்தேன்... நீங்கள் அன்பு செலுத்தவில்லை என்றாலும். 28 00:04:08,207 --> 00:04:09,667 தயவுசெய்து, என் ராணியாரே. 29 00:04:28,769 --> 00:04:31,480 கடவுள் நம்மை கைவிட்டுவிட்டார்! 30 00:04:41,907 --> 00:04:46,704 நாம் பாயன்கள். நாம் புனிதமானவர்கள். நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்... 31 00:04:49,832 --> 00:04:51,000 சீக்கிரம் வா. 32 00:04:56,630 --> 00:04:58,215 சரி. நல்ல பையன். 33 00:05:06,640 --> 00:05:08,434 மிருகம் நீண்ட காலம் தூங்கிவிட்டது. 34 00:05:09,685 --> 00:05:11,060 அது இப்போது விழித்துக்கொண்டது. 35 00:05:19,236 --> 00:05:20,654 அனைத்தும் நம் முன்னே உள்ளது... 36 00:05:22,072 --> 00:05:23,532 முக்கியமானவை அனைத்தும். 37 00:06:10,329 --> 00:06:11,330 நன்றி. 38 00:06:14,625 --> 00:06:15,918 நான் என்ன செய்தேன்? 39 00:06:17,753 --> 00:06:19,546 தனியாக இருக்க சிறிது நேரம் தந்தீர்கள். 40 00:06:21,131 --> 00:06:24,593 என்னால் தர முடியாது என்று தெரிந்த பதில்களை சொல்ல தூண்டுவதை தவிர்த்தீர்கள். 41 00:06:29,515 --> 00:06:34,687 உன் பிள்ளைகள் மற்றும் கணவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு 42 00:06:35,354 --> 00:06:39,608 அப்படி என்ன உன் தந்தை கொடுத்தது மிகவும் முக்கியமானது... 43 00:06:41,402 --> 00:06:42,945 அதை மீட்பதற்கு? 44 00:06:45,489 --> 00:06:50,828 நீ ஏற்கனவே சொன்னதை விட அந்தக் கதையில் வேறு எதுவும் இருந்தால் எனக்குத் தெரியும், 45 00:06:51,620 --> 00:06:54,373 நீ என்னிடம் சொல்வதற்கு முன்பு அவர்களிடம் சொல்லியிருப்பாய். 46 00:06:58,585 --> 00:07:00,212 ஆனாலும், நான் சொல்வேன்... 47 00:07:01,255 --> 00:07:04,466 வேறு ஒரு கேள்வி உள்ளது... 48 00:07:05,676 --> 00:07:08,387 நான் கடந்த கொஞ்ச நேரத்தை கழித்தேன்... 49 00:07:09,471 --> 00:07:11,974 என் மனதை அமைதிப்படுத்த முடியாமல். 50 00:07:15,269 --> 00:07:16,645 என்ன கேள்வி அது? 51 00:07:19,440 --> 00:07:21,400 எங்கள் வாழ்க்கையில் நீ நுழைத்த அந்த நாள்... 52 00:07:22,943 --> 00:07:27,281 ஜெர்லாமரெல் பிரிந்த போது என்னிடம் கடைசியாக சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? 53 00:07:29,158 --> 00:07:30,159 எனக்கு நினைவில்லை. 54 00:07:32,703 --> 00:07:36,206 அவர் சொன்னார், "கவனமாக இரு." 55 00:07:39,209 --> 00:07:42,880 அந்த தருணத்தில், அதற்கு பிறகான ஒவ்வொரு தருணத்திலும், 56 00:07:42,963 --> 00:07:45,841 அவர் இந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என நினைத்தேன்... 57 00:07:46,884 --> 00:07:52,640 "நான் நேசிக்கும் இவளுடன், பெற்றெடுக்க போகும் குழந்தைகளிடமும் கவனமாக இருங்கள்." 58 00:07:54,975 --> 00:07:57,311 அவரது வார்த்தைகள் வலுவானதாக இருந்தது... 59 00:07:59,188 --> 00:08:03,442 இவ்வளவு வருடங்களாக தாங்கும் அளவுக்கு வலுவான ஒன்று. 60 00:08:10,407 --> 00:08:14,244 நாம் நீர்வீழ்ச்சியை விட்டு விலகி ஆற்றுக்கு சென்றவுடன் 61 00:08:14,328 --> 00:08:16,580 அவை அனைத்தும் மாறிவிட்டது... 62 00:08:18,123 --> 00:08:22,419 அவர் சொன்னதை தவறாக புரிந்து கொண்டேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 63 00:08:23,754 --> 00:08:25,381 அவர் வேறு என்ன சொல்லியிருக்க முடியும்? 64 00:08:30,678 --> 00:08:32,930 இப்போது உன் கணவரும், குழந்தைகளும், 65 00:08:33,430 --> 00:08:37,810 நீ கூறியதால் நிராயுதபாணியாக ஆபத்தை நோக்கி சென்றுள்ளனர். 66 00:08:37,893 --> 00:08:39,603 அவர்கள் தயங்கவில்லை. 67 00:08:42,064 --> 00:08:43,482 நீயும்தான். 68 00:08:48,445 --> 00:08:53,826 நதியில் இந்த பயணத்தை தொடங்கியதிலிருந்து உன்னுள் ஏதோ வளர்வதை நான் உணர்கிறேன். 69 00:08:57,413 --> 00:09:02,710 உன் குரலில், உன் நடவடிக்கையில், மாக்ரா. 70 00:09:04,336 --> 00:09:06,880 வலிமையான ஒன்று. 71 00:09:07,840 --> 00:09:08,841 இருளடைந்த ஒன்று. 72 00:09:08,924 --> 00:09:11,927 நான் நீங்கள் வாழ்நாள் முழுவதும் அறிந்த அதே நபர் தான். 73 00:09:14,513 --> 00:09:19,226 உங்கள் குழப்பம் எனக்கு புரிகிறது, அதோடு ஆர்வத்தை பொறுத்துக்கொள்கிறேன். 74 00:09:19,310 --> 00:09:23,564 என் கெட்ட எண்ணங்களால் தான் என் கணவரோ அல்லது குழந்தைகளோ ஆபத்தில் 75 00:09:23,647 --> 00:09:25,941 இருப்பதாக தயவுசெய்து சொல்ல வேண்டாம். 76 00:09:29,028 --> 00:09:31,154 அல்லது அவர்களது நலனில் எனக்கு அக்கறை இல்லை என்று. 77 00:09:44,877 --> 00:09:46,086 என் கையை பிடியுங்கள். 78 00:09:52,676 --> 00:09:53,886 என்னோடு பிரார்த்தியுங்கள்... 79 00:09:56,305 --> 00:09:59,558 அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் திரும்புவார்கள் என்று. 80 00:10:10,152 --> 00:10:11,695 இவை சுவடுகளாக இருக்கலாம். 81 00:10:14,907 --> 00:10:15,950 எங்கே? 82 00:10:22,289 --> 00:10:23,749 இது பொருத்தமற்றது. 83 00:10:37,012 --> 00:10:38,013 உங்களுக்கு என்ன கேட்கிறது? 84 00:10:41,475 --> 00:10:42,476 ஒன்றுமில்லை. 85 00:10:45,396 --> 00:10:47,523 எனக்கு ரீங்காரம் கேட்கிறது. 86 00:10:49,191 --> 00:10:50,192 ஆம். 87 00:10:51,610 --> 00:10:55,531 ஒரு சிறிய மக்கள் கூட்டம், அவர்கள் ரீங்காரம் செய்கிறார்கள். 88 00:10:57,783 --> 00:10:59,034 அந்த திசையில் இருந்து வருகிறது. 89 00:11:02,079 --> 00:11:04,498 ரீங்காரமா? யார் ரீங்காரம் செய்கிறார்கள்? 90 00:11:32,943 --> 00:11:33,944 ரீங்காரம். 91 00:11:44,705 --> 00:11:45,706 இது என்ன? 92 00:11:47,333 --> 00:11:50,002 ஓபயோல். ஸ்கேவென்ஜெர்கள். 93 00:12:11,065 --> 00:12:13,359 அங்கு கீழே யாரும் இல்லை. வெறிச்சோடி காணப்படுகிறது. 94 00:12:13,984 --> 00:12:14,985 அப்படி இருக்காது. 95 00:12:15,402 --> 00:12:17,571 அவர்கள் இரவில் வேட்டையாடுவார்கள், பகலில் தூங்குவார்கள். 96 00:12:18,113 --> 00:12:19,615 நம் பொருட்களை திருடியது அவர்கள் தான். 97 00:12:20,032 --> 00:12:21,659 அவர்கள் கண்டிப்பாக அங்கே இருக்கிறார்கள். 98 00:12:22,242 --> 00:12:23,869 எத்தனை பேர் என்று சொல்ல முடியவில்லை. 99 00:12:24,286 --> 00:12:26,997 நம்மை விட அதிகமாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். 100 00:12:27,081 --> 00:12:28,958 -சுலபமாக. -நாம் பின்வாங்கப்போவதில்லை. 101 00:12:29,041 --> 00:12:31,752 அவர்களிடம் நம்மை விட ஆயுதம் அதிகமாக இருக்கும் என்று கூட நினைக்கிறேன். 102 00:12:31,835 --> 00:12:33,879 உங்கள் அம்மாவின் உடைமை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், 103 00:12:33,963 --> 00:12:36,006 அதற்காக நீங்கள் இறப்பதை விரும்பமாட்டாள். 104 00:12:36,090 --> 00:12:37,091 ஆம். 105 00:12:39,218 --> 00:12:42,262 ஆனால் என்னால் அவர்களுக்கு தெரியாமல் போய்வர முடியும். 106 00:12:43,264 --> 00:12:44,598 யாரும் தனியாக போகப்போவதில்லை. 107 00:12:44,682 --> 00:12:46,016 நான் தனியாகத்தான் போக வேண்டும். 108 00:12:46,934 --> 00:12:48,644 அந்த வகையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு குறைவு. 109 00:12:50,646 --> 00:12:52,231 என்னால் நழுவி போக முடியும். 110 00:12:52,314 --> 00:12:54,400 அவர்கள் ஒருவேளை தூக்கத்தில் இருக்கலாம் என்றீர்களே. 111 00:12:54,817 --> 00:12:57,152 ஆனால் நீ ஒருவரை எழுப்பினாலும், மற்றவர்களும் வந்துவிடுவார்கள். 112 00:12:57,236 --> 00:12:58,570 நான் அவர்களை தவிர்த்துவிடுகிறேன். 113 00:13:01,156 --> 00:13:03,659 இது எவ்வளவு கடினம் என அம்மாவுக்கு தெரியும், 114 00:13:03,742 --> 00:13:05,286 அப்படியிருந்தும் கேட்டிருக்கிறார். 115 00:13:06,620 --> 00:13:09,707 அப்போது அதை பற்றிய அவருடைய புரிதலை நாம் நம்பக்கூடாது என்கிறோமா? 116 00:13:10,249 --> 00:13:12,710 அந்த மாதிரியான முடிவை அவரால் எடுக்க முடியாது என்கிறோமா? 117 00:13:12,793 --> 00:13:13,877 சரி. 118 00:13:16,630 --> 00:13:17,673 சரி. 119 00:13:19,008 --> 00:13:20,801 நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள். 120 00:13:20,884 --> 00:13:22,428 உதவி தேவைப்பட்டால் அழைக்கிறேன். 121 00:13:24,388 --> 00:13:25,723 ஆனால் நான் முயற்சிக்க வேண்டும். 122 00:14:02,509 --> 00:14:05,554 இது ஒரு ஆபத்தான யோசனை. 123 00:14:06,889 --> 00:14:08,515 இல்லை, நாம் அவளை தடுத்திருக்க வேண்டும். 124 00:14:09,308 --> 00:14:10,309 எப்படி? 125 00:14:11,477 --> 00:14:13,395 அவள் நம்மில் யாருக்காகவும் இதைச் செய்திருப்பாள். 126 00:14:13,979 --> 00:14:16,357 அவளை நம்மில் யாராக இருந்தாலும் நிறுத்த முடியாது. 127 00:14:18,108 --> 00:14:20,861 உண்மையாக, இதற்கும் நாம் ஏதும் செய்ய முடியாது. 128 00:14:21,487 --> 00:14:24,073 நான் நினைக்கிறேன், அம்மா அவளது தந்தையை குறிப்பிட்ட தருணம், 129 00:14:24,490 --> 00:14:25,783 அவருடனான அவளுடைய தொடர்பு, 130 00:14:26,533 --> 00:14:28,327 ஹனிவாவின் முடிவு எடுக்கப்பட்டது. 131 00:14:29,244 --> 00:14:33,499 உங்களுக்குத் தெரியும், அதில் முடிவு செய்ய எதுவும் இல்லை, அது தவிர்க்க முடியாதது. 132 00:14:59,066 --> 00:15:01,902 இல்லாத தந்தையின் யோசனை, 133 00:15:01,986 --> 00:15:03,529 மீண்டும் இணையும் வாய்ப்பு, 134 00:15:03,612 --> 00:15:04,738 இது... 135 00:15:05,823 --> 00:15:07,324 இது அவளுக்கு மிக அதிகமானது. 136 00:16:39,249 --> 00:16:41,210 மேலும், நான் பயப்படுகிறேன், அங்கே... 137 00:16:42,294 --> 00:16:43,462 ஓ, இல்லை. 138 00:16:43,545 --> 00:16:44,713 ஹனிவா! 139 00:16:59,687 --> 00:17:00,688 ஹனிவா! 140 00:17:05,109 --> 00:17:07,152 ஹனிவா. 141 00:17:12,241 --> 00:17:13,701 -மூச்சு இன்னும் இருக்கிறதா? -ஆம். 142 00:17:13,784 --> 00:17:15,869 -எங்கே அடிபட்டுள்ளது? -எனக்கு தெரியவில்லை. 143 00:17:15,953 --> 00:17:17,371 அப்பா! 144 00:17:38,642 --> 00:17:40,644 பொறு. வேண்டாம். பொறு. வேண்டாம்! 145 00:18:06,920 --> 00:18:09,923 வேண்டாம். நிறுத்துங்கள்! அவன் யார் என்று உங்களுக்கு தெரியாது! 146 00:18:10,007 --> 00:18:11,215 அதை பற்றி எனக்கு கவலையில்லை! 147 00:18:11,634 --> 00:18:13,260 அவன் நெஞ்சில். 148 00:18:14,345 --> 00:18:15,346 பாருங்கள். உணருங்கள். 149 00:18:23,062 --> 00:18:24,855 எழுந்திரு. 150 00:18:29,485 --> 00:18:30,694 அவனால் பார்க்க முடிகிறது. 151 00:19:04,103 --> 00:19:05,437 இங்கே காலியாக உள்ளது. 152 00:19:11,694 --> 00:19:13,988 நான் என்ஜின்களின் ஒலியில் பிறந்தேன்... 153 00:19:16,532 --> 00:19:19,410 இடி, சக்தி... 154 00:19:21,328 --> 00:19:22,329 அதன் அர்த்தம். 155 00:19:24,331 --> 00:19:26,417 என் முழு வாழ்வையும் இதிலேயே மூழ்கி கழித்துவிட்டேன். 156 00:19:29,461 --> 00:19:33,507 அதை என்னால் கேட்க முடியாத அளவுக்கு தலைநகரிலிருந்து வெகுதூரம் சென்றதில்லை. 157 00:19:35,551 --> 00:19:39,722 நான் இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் உலகம் எப்படி இருக்கும் என எப்போதும்... 158 00:19:40,514 --> 00:19:41,557 வியப்படைவேன். 159 00:19:43,767 --> 00:19:47,229 ஆனால் அப்படி பெரிதாக ஒன்றுமில்லை. 160 00:19:48,397 --> 00:19:49,982 எவ்வளவு நம்பமுடியாத சலிப்பு. 161 00:19:52,776 --> 00:19:54,486 என் ராணியாரே, தண்ணீரின் சத்தத்தை கேளுங்கள் 162 00:19:59,408 --> 00:20:00,492 மற்றும் காற்று. 163 00:20:01,619 --> 00:20:04,913 ஒருவேளை நீங்கள் கேட்டால், அதன் ரகசியங்களை உங்களிடம் கிசுகிசுக்கக்கூடும். 164 00:20:09,668 --> 00:20:11,211 இங்கு எந்த ரகசியங்களும் இல்லை. 165 00:20:13,047 --> 00:20:14,840 எந்த தகவலும் விலை பேசப்படவில்லை. 166 00:20:15,424 --> 00:20:17,092 எந்த கதையும் புனையப்படவில்லை. 167 00:20:17,843 --> 00:20:20,471 வலிமை இல்லை, பயம் இல்லை. 168 00:20:22,097 --> 00:20:23,098 ஒன்றுமில்லை. 169 00:20:24,934 --> 00:20:27,519 மக்கள் தங்கள் வாழ்க்கையை இப்படித்தான் வாழ்கிறார்களா... 170 00:20:28,479 --> 00:20:31,273 எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாத நிலையில்? 171 00:20:33,692 --> 00:20:35,527 நான் அப்படித்தான் நினைக்கிறேன், ராணியாரே. 172 00:20:39,281 --> 00:20:40,699 இந்த பயணத்திற்கு இது தேவைப்படும், 173 00:20:40,783 --> 00:20:43,494 ஆனால், நான் அந்த நபர் போல நன்றாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. 174 00:20:45,079 --> 00:20:48,248 என்னுடைய சிறு பகுதி கூட இதற்காக செய்யப்பட்டது என நான் நம்பவில்லை. 175 00:20:51,460 --> 00:20:52,544 எனக்கு பசிக்கிறது. 176 00:21:17,820 --> 00:21:19,071 எனக்கு பசிக்கிறது. 177 00:21:19,613 --> 00:21:21,323 என் இரவு உணவை சாப்பிட தயாராக இருக்கிறேன் 178 00:21:22,283 --> 00:21:24,368 முட்டைகள் கிடைத்ததா? இதுதான் அதற்கான காலம். 179 00:21:28,998 --> 00:21:30,082 ஓட்டுநரே? 180 00:21:31,959 --> 00:21:34,336 நெருப்பு அனையும் சத்தம் கேட்கிறது. உணவை கண்டிபிடித்தாயா? 181 00:21:34,420 --> 00:21:36,088 ஓட்டுநரே, எங்கே இருக்கிறாய்? 182 00:21:42,678 --> 00:21:45,431 நெருப்பை அனையவிடாதே. அது புகைகிறது. 183 00:21:48,058 --> 00:21:49,184 ஓட்டுநரே? 184 00:21:53,606 --> 00:21:56,275 ஓட்டுநரே? பதில் கூறு. 185 00:22:35,481 --> 00:22:36,690 நைரி! 186 00:22:40,444 --> 00:22:41,654 நைரி! 187 00:23:24,113 --> 00:23:25,322 நைரி. 188 00:23:27,825 --> 00:23:29,868 நைரி! 189 00:23:30,577 --> 00:23:32,204 உனக்கு வேண்டியது என்னிடம் உள்ளது. 190 00:23:32,621 --> 00:23:36,542 உனக்கு வேண்டியது என்னிடம் உள்ளது. மோதிரங்கள் மற்றும் கடவுள் எலும்பு உள்ளது. 191 00:23:36,625 --> 00:23:38,335 மிகவும் மென்மை. 192 00:23:38,794 --> 00:23:40,337 நேர்த்தியான விரல்கள். 193 00:23:40,421 --> 00:23:41,630 மோதிரங்கள் இல்லை. 194 00:23:43,215 --> 00:23:44,466 கடவுள் எலும்பு இல்லை. 195 00:23:46,343 --> 00:23:47,553 உன்னை கொண்டு செல்கிறோம். 196 00:23:51,056 --> 00:23:52,141 நைரி? 197 00:23:54,560 --> 00:23:57,980 நைரி! 198 00:24:02,693 --> 00:24:04,028 அம்மா, நாங்கள் தான். 199 00:24:04,111 --> 00:24:05,112 ஹனிவா. 200 00:24:08,407 --> 00:24:09,450 வா. 201 00:24:13,078 --> 00:24:14,705 அதை கண்டுபிடித்தாயா? 202 00:24:19,335 --> 00:24:20,711 நன்றி. 203 00:24:26,592 --> 00:24:28,302 நான்கு நபர்களை உணர்கிறேன். 204 00:24:29,970 --> 00:24:32,264 யார் நம் புதிய நண்பர்? 205 00:24:34,516 --> 00:24:35,809 இவனை பூட்ஸ் என அழைக்கிறார்கள். 206 00:24:37,061 --> 00:24:38,437 ராக்கூன் தோல்கள். 207 00:24:40,564 --> 00:24:42,858 இந்த உயிரினம் தான் நம் பொருட்களை எடுத்தது. 208 00:24:42,942 --> 00:24:43,943 ஆம். 209 00:24:45,319 --> 00:24:48,238 ஆனால் நாம் யாரென்று இவனுக்கு தெரியாது, இவனுக்கு வேறுவழியும் இல்லை. 210 00:24:49,406 --> 00:24:50,991 தயவுசெய்து நான் விளக்குகிறேன். 211 00:24:54,411 --> 00:24:55,454 சரி. 212 00:25:05,214 --> 00:25:07,007 ஜெர்லாமரெல் நம்மை விட்டுப் பிரிந்து, 213 00:25:07,633 --> 00:25:11,345 அவர் வாக்களித்தபடி, அறிவொளி மாளிகைக்குச் செல்ல நம்மை விட்டு சென்றபோது... 214 00:25:12,888 --> 00:25:14,890 நேரடியாக அங்கு செல்லவில்லை போல. 215 00:25:15,766 --> 00:25:17,518 குளிர்காலத்தில் பயணத்தை நிறுத்திக்கொண்டார். 216 00:25:19,561 --> 00:25:21,939 அவர் ஓபயோலிடம் சென்றிருக்கிறார். 217 00:25:23,274 --> 00:25:24,858 அவர்களோடு ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறார். 218 00:25:25,943 --> 00:25:27,069 ஒரு வருடமா? 219 00:25:29,238 --> 00:25:32,783 ஆனால்... அவரது குழந்தை பிறந்தவுடன்... 220 00:25:34,201 --> 00:25:35,703 பயணத்தை தொடர்ந்திருக்கிறார். 221 00:25:37,329 --> 00:25:39,915 பூட்ஸ் தான் அந்த குழந்தை. 222 00:25:41,583 --> 00:25:43,335 பூட்ஸ் ஜெர்லாமரெலுடைய மகன். 223 00:25:44,753 --> 00:25:45,796 எங்கள் சகோதரன். 224 00:25:53,512 --> 00:25:55,681 ஜெர்லாமரெல் தன் பயணத்தை தொடர்ந்த பிறகு... 225 00:25:57,600 --> 00:26:00,603 ஓபயோல் பூட்ஸை அடிமை போல நடத்தியிருக்கிறார்கள். 226 00:26:02,021 --> 00:26:05,524 அவர்களுக்காக தேடி, திருட அவனை வற்புறுத்தியிருக்கிறார்கள். 227 00:26:06,275 --> 00:26:10,154 விட்ச்ஃபைண்டர் இந்த பகுதி வழியாக பயணம் செய்கிறார் என்ற செய்தி வந்தவுடன், 228 00:26:10,237 --> 00:26:12,615 ஓபயோல் வேறு இடங்களில் பாதுகாப்பை தேடி சென்றுவிட்டனர். 229 00:26:12,698 --> 00:26:15,117 அவன் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள இங்கேயே விட்டுவிட்டார்கள். 230 00:26:15,200 --> 00:26:17,786 குழந்தாய்! 231 00:26:20,456 --> 00:26:22,833 அவனை நம்மோடு அழைத்துப் போக பரிந்துரைக்கிறாயா? 232 00:26:22,916 --> 00:26:24,084 ஆம். 233 00:26:26,670 --> 00:26:30,382 விலங்கு போல நடத்தப்படுவதிலிருந்து அவனை விடுவிப்பதை தவிர... 234 00:26:31,675 --> 00:26:34,803 ஒரு திறமையான போராளியாக அவன் நமக்கு ஒரு சொத்தாக இருப்பதை தவிர... 235 00:26:34,887 --> 00:26:36,096 அவனால் பார்க்க முடியும். 236 00:26:37,848 --> 00:26:38,933 முடியும்தானே? 237 00:26:42,311 --> 00:26:44,146 ஆம், இவனால் பார்க்க முடியும். 238 00:26:46,607 --> 00:26:49,568 நீங்கள் இருவரும் உடன்படுகிறீர்களா? 239 00:26:51,612 --> 00:26:53,113 எல்லோரும் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? 240 00:26:54,323 --> 00:26:56,659 அவன் நம் குடும்பம். நாம் அவனை விட்டுவிடக்கூடாது. 241 00:26:57,785 --> 00:27:00,037 உன்னிடம் உள்ள அதே கேள்விகளை நானும் கேட்டுவிட்டேன். 242 00:27:01,163 --> 00:27:02,915 அதே கவலைகளை நான் வெளிப்படுத்திவிட்டேன். 243 00:27:02,998 --> 00:27:04,041 பிறகு? 244 00:27:05,834 --> 00:27:08,337 இங்கு நடப்பதை நான் தடை செய்தால், பாரிஸ், 245 00:27:08,879 --> 00:27:10,881 அதை நான் இந்நேரம் சொல்லியிருப்பேன். 246 00:27:10,965 --> 00:27:12,091 இல்லையா? 247 00:27:15,010 --> 00:27:16,804 அவனை பற்றி வேறு என்ன உனக்கு தெரியும்? 248 00:27:17,805 --> 00:27:20,057 ஒரு திருடனாக அவனது திறமையைத் தவிர. 249 00:27:22,351 --> 00:27:23,852 நீ அவனை நம்புகிறாயா? 250 00:27:25,938 --> 00:27:32,569 நீங்கள் ஒருவருக்கொருவரை பார்த்துக்கொள்வதை போல என்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. 251 00:27:33,404 --> 00:27:34,947 உங்களில் ஒரு பகுதியாக நான் இருக்க, 252 00:27:35,531 --> 00:27:37,783 நீங்கள் சொல்வதையெல்லாம் நான் செய்ய தயார். 253 00:27:46,500 --> 00:27:47,793 அப்போது அவனை வர விடுங்கள். 254 00:27:49,837 --> 00:27:55,092 பார்வையுள்ள ஒரு இராணுவத்தை நமக்காக உருவாக்க ஆரம்பிக்கலாம்... 255 00:27:56,302 --> 00:27:59,722 அதன் புதியவர்கள் நம்மிடையே உள்ள ஒரே தளபதிக்கு தங்கள் 256 00:27:59,805 --> 00:28:02,516 விசுவாசத்தை காட்ட தயாராக இருக்கும் வரை. 257 00:28:03,267 --> 00:28:04,268 நான் சத்தியம் செய்கிறேன். 258 00:28:05,978 --> 00:28:08,856 வேண்டாம். எங்களுக்கு காட்டு. 259 00:28:44,475 --> 00:28:46,143 என்னவொரு சரியான தினம். 260 00:28:50,314 --> 00:28:55,694 அவள் அமைதியை விட உன் அமைதியை சுவாரஸ்யமாக பார்க்கிறேன். 261 00:29:02,368 --> 00:29:06,413 உங்கள் கழுத்தை அறுக்கும் போது நான் அங்கு இருப்பேன் என உங்களுக்குத் தெரியும், 262 00:29:06,914 --> 00:29:10,167 இன்று நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட. 263 00:29:22,805 --> 00:29:25,099 பல முறைகள் உன்னை விட்டு பிரிந்திருக்கிறேன்... 264 00:29:26,183 --> 00:29:27,893 அதுதான் கடைசி என வருத்தப்படுவேன். 265 00:29:29,770 --> 00:29:31,563 மீண்டும் ஒருபோதும் நாம் பிரிய வேண்டாம். 266 00:29:41,156 --> 00:29:43,033 அவரை பற்றி உங்களிடம் அதிகம் கூறியதில்லை... 267 00:29:44,994 --> 00:29:46,370 என் தந்தையை பற்றி. 268 00:29:48,330 --> 00:29:49,748 நான் உன்னிடம் கேட்டதில்லையே. 269 00:29:50,541 --> 00:29:52,459 நீ எங்கிருந்து வந்தாய் என்பது எனக்கு முக்கியமல்ல. 270 00:29:52,543 --> 00:29:55,170 எனக்கு தெரியும். எனக்கும் தான். 271 00:29:58,299 --> 00:30:00,301 அவர் இறக்கும் நாளில் இதை என்னிடம் கொடுத்தார். 272 00:30:01,760 --> 00:30:04,346 அவருக்கு தெரிந்தவரை இது அவரது குடும்பத்தில் பல காலமாக இருந்துள்ளது. 273 00:30:05,514 --> 00:30:06,599 இதை திறந்து பாருங்கள். 274 00:30:14,940 --> 00:30:16,567 அவை அனைத்தும் இதற்காகவா. 275 00:30:20,029 --> 00:30:21,655 அவரை மிகவும் நேசித்திருக்க வேண்டும். 276 00:30:22,323 --> 00:30:23,866 அவர் மிகவும் நல்ல மனிதர். 277 00:30:24,450 --> 00:30:26,619 அன்பானவர், புத்திசாலி. 278 00:30:29,997 --> 00:30:31,707 அவருக்கு உங்களை பிடித்திருக்கும். 279 00:30:33,542 --> 00:30:35,169 இதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். 280 00:30:40,549 --> 00:30:41,842 நான் அவரை சந்தித்திருக்க வேண்டும். 281 00:30:44,470 --> 00:30:46,597 அவரைப் பற்றி நீ எப்போதாவது என்னிடம் சொல்லலாம். 282 00:30:48,474 --> 00:30:49,892 நானும் அதை விரும்புகிறேன். 283 00:30:56,357 --> 00:30:57,566 கோஃபூன் சொன்னது சரிதான். 284 00:30:59,109 --> 00:31:00,527 நான் நகர வேண்டும். 285 00:31:01,695 --> 00:31:02,947 கண்டிப்பாக. 286 00:31:03,489 --> 00:31:06,033 அந்த பையன், பூட்ஸ்... 287 00:31:07,242 --> 00:31:08,911 நீங்கள் அவனை நம்பவில்லை, சரியா? 288 00:31:12,206 --> 00:31:14,833 சிறிது காலத்திற்குக் புதியவர்கள் யாரையும் நான் நம்பப்போவதில்லை. 289 00:31:15,626 --> 00:31:16,669 அப்படியா, சரி. 290 00:31:17,628 --> 00:31:19,505 பிறகு ஏன் அவனை அனுமதித்தீர்கள்? 291 00:31:22,049 --> 00:31:23,926 இதில் எனக்கு வேறு வாய்ப்பு இருந்தது என்று நீ நினைத்ததில் மகிழ்ச்சி. 292 00:31:24,009 --> 00:31:25,302 நான் நிஜமாக கேட்கிறேன். 293 00:31:26,053 --> 00:31:27,846 -தெரியும். -ஏன் நீங்கள் அதை தடுக்கவில்லை? 294 00:31:35,271 --> 00:31:36,855 'ஏனெனில் பயணத்தின் முடிவில்... 295 00:31:39,316 --> 00:31:40,901 அவர்களுடைய புது அப்பாவை சந்திப்பார்கள். 296 00:31:43,529 --> 00:31:46,073 அவர்களுக்கு வேறு புதிய காரணத்தை என்னால் கூட முடியவில்லை. 297 00:31:50,244 --> 00:31:52,329 கோஃபூன் நம் விருப்பங்களை புரிந்துகொள்கிறான். 298 00:31:52,913 --> 00:31:54,123 அவன் எப்போதும் செய்வான். 299 00:31:55,124 --> 00:31:56,667 தனிப்பட்ட முறையில் பார்க்கமாட்டன். 300 00:32:00,462 --> 00:32:01,547 ஆனால் அவள்... 301 00:32:07,678 --> 00:32:09,096 நான் அவளை இழக்க விரும்பவில்லை. 302 00:32:12,391 --> 00:32:13,601 அப்படி நடக்காது. 303 00:32:24,403 --> 00:32:25,446 சரி. 304 00:32:47,092 --> 00:32:48,177 உன்னை விரும்புகிறேன். 305 00:33:06,528 --> 00:33:09,114 அவர்களுக்கு என்ன பிடிக்கவில்லை, சரியா? 306 00:33:12,618 --> 00:33:13,827 அவர்கள் பயப்படுகிறார்கள்... 307 00:33:14,828 --> 00:33:16,038 மற்றும் குழப்பமடைகிறார்கள். 308 00:33:16,580 --> 00:33:19,500 ஆனால் அவர்கள் நல்லவர்கள். அவர்கள் கண்டிப்பாக புரிந்துகொள்வார்கள். 309 00:33:20,459 --> 00:33:21,669 அவர்களுக்கு உன்னை பிடிக்குமா? 310 00:33:23,337 --> 00:33:24,463 நீ என்ன சொன்னாய்? 311 00:33:24,880 --> 00:33:26,298 அவர்கள் உன்னை திட்டுவார்களா. 312 00:33:26,382 --> 00:33:28,384 கேள்விகள் கேட்டு உன்னை சிறுமைபடுத்துவார்களா. 313 00:33:29,551 --> 00:33:31,887 என் மக்கள் இப்படித்தான் என்னை நடத்துவார்கள். 314 00:33:39,186 --> 00:33:40,938 ஏன் அவர்கள் உன்னை முகமூடி அணியவைத்தனர். 315 00:33:43,941 --> 00:33:45,943 நான் அவர்களை போல இல்லையென்று சொன்னார்கள். 316 00:33:46,485 --> 00:33:49,863 மனிதனாக இல்லை, ஆனால் வேறுவிதமாக இருப்பதாக. 317 00:33:50,739 --> 00:33:52,491 முகமூடி எனக்கு நினைவூட்டும் என்றார்கள். 318 00:33:59,206 --> 00:34:00,749 என் குடும்பம் என்னை நேசிக்கிறது. 319 00:34:02,876 --> 00:34:04,586 அவர்கள் எல்லா நேரமும் புரிந்துகொள்வதில்லை. 320 00:34:06,005 --> 00:34:10,843 ஆனால் அவர்கள் நேசிக்கிறார்களா என ஒரு நொடி கூட சந்தேகப்பட்டது கிடையாது. 321 00:34:17,933 --> 00:34:21,562 உன்னை நடத்திய விதம் தவறு. 322 00:34:22,521 --> 00:34:24,106 அதை விட நீ தகுதியானவன். 323 00:34:26,066 --> 00:34:27,484 ஆனால் நான் உறுதியளிக்கிறேன்... 324 00:34:28,777 --> 00:34:30,279 இப்போது நீ எங்களில் ஒருவன். 325 00:34:31,363 --> 00:34:33,365 உன்னை மறுபடியும் தவறாக நடத்த மாட்டார்கள். 326 00:34:39,955 --> 00:34:41,415 உன் அம்மா. 327 00:34:42,958 --> 00:34:45,669 உன் அம்மா ஏற்கனவே உன்னையும் உன் சகோதரனையும் நேசிக்கும் போது 328 00:34:45,753 --> 00:34:47,546 வேறொரு பையனுக்கு இடம் கொடுப்பாரா? 329 00:34:57,640 --> 00:34:59,266 அதற்கு சிறிது காலம் பிடிக்கும். 330 00:35:01,060 --> 00:35:03,603 இது அவருக்கு கொஞ்சம் சிக்கலானது. 331 00:35:06,649 --> 00:35:07,650 ஆனால்... 332 00:35:09,568 --> 00:35:13,280 நான் சந்தித்ததிலேயே மிகப்பெரிய மனது படைத்தவர் என் அம்மா தான். 333 00:35:15,491 --> 00:35:16,784 அவர் சரியானதைத்தான் செய்வார். 334 00:35:18,702 --> 00:35:20,329 எப்போதும் சரியானதைத்தான் செய்வார். 335 00:35:36,219 --> 00:35:39,764 -ஏன் ரகசியத்தை சொல்லாமல் வைத்திருந்தாய்? -நீ எப்படி அதை செய்கிறாய்? 336 00:35:40,724 --> 00:35:41,850 என்ன செய்தேன்? 337 00:35:42,268 --> 00:35:44,978 நீ வேவு பார்க்கிறாய் என்பதை பார்க்கக்கூடியவர்களையே வேவு பார்ப்பது. 338 00:35:46,146 --> 00:35:49,565 நான் வேவு பார்க்கவில்லை. ஒருவேளை நீ கவனிக்காமல் இருந்திருக்கலாம். 339 00:35:53,612 --> 00:35:55,030 என் கேள்விக்கு பதில் சொல்வாயா? 340 00:35:55,906 --> 00:35:57,199 நீ எதை பற்றி பேசுகிறாய்? 341 00:35:57,741 --> 00:35:58,826 என்ன இரகசியம்? 342 00:36:03,205 --> 00:36:06,583 இது இன்னும் ரகசியம்தானா என்ற அளவுக்கு நீ நீண்ட காலமாக வைத்திருக்கிறாய். 343 00:36:10,462 --> 00:36:12,423 ஏன் அல்கெனியில் யாருக்கும் தெரியவில்லை... 344 00:36:15,217 --> 00:36:16,510 உனக்கு பார்வை உண்டு என்று? 345 00:36:17,386 --> 00:36:20,222 விட்ச்ஃபைண்டர் திரும்பியதும் எல்லோரும் செய்ததை பொறுத்தவரை, 346 00:36:20,306 --> 00:36:21,765 எனது பெற்றோர்கள் புத்திசாலிகள் 347 00:36:21,849 --> 00:36:24,059 இந்த தகவல் குறித்து அவர்களை நம்பாமல் இருந்ததற்கு. 348 00:36:34,653 --> 00:36:37,072 பாபாவும், மாக்ராவும் அல்கெனியில் சிக்கிக்கொண்டனர். 349 00:36:38,365 --> 00:36:40,868 உங்கள் இருவரையும் பாதுகாக்க ஒரு இரகசியத்தை வைத்திருக்கலாம். 350 00:36:41,702 --> 00:36:43,412 அப்படி ஏதோ ஒன்று, ஆம். 351 00:36:45,956 --> 00:36:48,459 நீ அவர்களைக் கவனிக்கிறாய் என்பதை அறியாத மக்களைக் 352 00:36:48,542 --> 00:36:50,461 கவனிப்பது எதை போன்றது என்று சொல்லட்டுமா? 353 00:36:59,053 --> 00:37:01,096 அவர்கள் உன்னால் முற்றிலும் பாதிக்கப்படலாம். 354 00:37:03,390 --> 00:37:05,267 நீ அவர்களின் இரகசியங்களை வைத்துக்கொள்ளலாம். 355 00:37:05,351 --> 00:37:07,394 நீ அவர்களின் எதிரிகளுக்கு அதை பரப்பலாம். 356 00:37:08,812 --> 00:37:10,356 நீ அவர்களை தாக்கலாம்... 357 00:37:11,732 --> 00:37:13,817 அவர்களுக்கு தெரியாத வண்ணம், யார் செய்தார்கள் 358 00:37:14,735 --> 00:37:17,488 அல்லது எப்படி, அல்லது ஏன் என்று. 359 00:37:19,865 --> 00:37:22,201 நீ அவர்களின் வாழ்க்கையை மாற்றலாம். 360 00:37:23,994 --> 00:37:25,120 அவர்களை கொல்லலாம்... 361 00:37:27,665 --> 00:37:28,874 எந்த காரணத்திற்காகவும்... 362 00:37:30,209 --> 00:37:31,585 அல்லது காரணம் இல்லையென்றாலும். 363 00:37:33,545 --> 00:37:35,089 அதைத்தான் கடவுள்களும் செய்கிறார்கள். 364 00:37:37,549 --> 00:37:39,009 இந்த உணர்வு எப்படிப்பட்டதென்று உனக்குத் தெரியாது 365 00:37:39,093 --> 00:37:42,346 ஏனெனில், அந்த சக்தியால் மற்றவர்களை கட்டுப்படுத்த நீ ஒருபோதும் நினைத்ததில்லை 366 00:37:42,429 --> 00:37:45,683 இது உனக்காக உன் பெற்றோர்கள் செய்த முடிவு. 367 00:37:49,436 --> 00:37:50,521 ஆனால், எனக்கு தெரியும். 368 00:37:55,192 --> 00:37:58,612 மேலும் ஜெர்லாமரெலுக்கும் தெரியும் என நான் சந்தேகிக்கிறேன். 369 00:38:03,367 --> 00:38:05,995 எனக்கு, இது நான் வேவு பார்த்தவர்களுக்கு அருகில் என்னை கொண்டு வந்தது. 370 00:38:08,038 --> 00:38:09,331 ஜெர்லாமரெலுக்கு... 371 00:38:11,458 --> 00:38:15,129 அவர்களிடையே ஒரு குழந்தைக்கு தந்தையாகி அவனைக் கைவிட்டார். 372 00:38:15,754 --> 00:38:18,299 எனவே, இவற்றால் உனக்கு என்ன ஆகப்போகிறது? 373 00:38:19,842 --> 00:38:23,304 உன்னால் பார்க்க முடிந்தாலும், கொஞ்சமே கவனிக்க முடிகிறது என்பது வியப்பளிக்கிறது. 374 00:38:39,903 --> 00:38:41,113 நான் எங்கே இருக்கிறேன்? 375 00:38:41,614 --> 00:38:43,115 புழுக்களின் நகரத்தில். 376 00:38:46,744 --> 00:38:49,747 நான் எங்கே இருக்கிறேன்? 377 00:39:07,973 --> 00:39:09,308 என் நண்பர்கள். 378 00:39:10,851 --> 00:39:12,478 எனக்காக என்ன கொண்டு வந்தீர்கள்? 379 00:39:13,228 --> 00:39:15,689 என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதற்கு தண்ணீர் தேவை. 380 00:39:15,773 --> 00:39:18,609 மேலும் நான் சோர்வாக இருக்கிறேன். நான் தூங்க வேண்டும். 381 00:39:19,026 --> 00:39:20,235 நாள் முழுவதும் பயணித்திருக்கிறேன். 382 00:39:20,319 --> 00:39:22,780 என் உடலுக்கு எண்ணையும் மற்றும் அதை தடவ வேலையாளும் தேவை. 383 00:39:22,863 --> 00:39:24,865 நான் தூங்கி எழுந்த பிறகு, பேசுவேன். 384 00:39:24,949 --> 00:39:26,283 நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்... 385 00:39:39,380 --> 00:39:41,256 நேர்த்தியான விரல்கள். 386 00:39:43,425 --> 00:39:47,638 நன்றாக செய்துள்ளீர்கள். இதற்கு நன்றி. அவள்... சரியானவள். 387 00:39:51,642 --> 00:39:54,228 பட்டுப்புழு ஒரு கண்கவர் உயிரினம். 388 00:39:55,521 --> 00:39:56,814 உனக்கு ஏன் என்று தெரிய வேண்டுமா? 389 00:39:59,233 --> 00:40:03,821 மிகவும் சிறியவளாக, மிகவும் அப்பாவியாக, கர்வமில்லாமல் தொடங்குகிறாள். 390 00:40:04,321 --> 00:40:07,116 ஆனால் அவளது குறுகிய வாழ்க்கையின் போக்கில், 391 00:40:07,199 --> 00:40:10,286 அத்தகைய அழகான, கச்சிதமான ஒரு பொருளை அவள் உருவாக்குகிறாள், 392 00:40:10,369 --> 00:40:12,830 அதை கொண்டு உலகின் பணக்கார மனிதர்கள், 393 00:40:12,913 --> 00:40:16,166 ஆண்கள் தங்களையும், மனைவிகளையும், வைப்பாட்டிகளையும் அலங்கரிப்பர், 394 00:40:16,250 --> 00:40:18,669 அவர்களின் விருப்பப்படியே, 395 00:40:19,211 --> 00:40:22,089 இதை... தேர்வு செய்கிறார்கள். 396 00:40:23,257 --> 00:40:27,219 அவளுடைய வாழ்க்கை முடியும் போது, அவளுடைய பயனும் முடிகிறது, 397 00:40:27,761 --> 00:40:32,141 அவள் இறுதி நாட்களை சோகமாக விகாரமாக செலவிடுகிறாள். 398 00:40:33,058 --> 00:40:36,604 பறக்க வேண்டும் என்ற வெறியுடன் சிறகு கொண்ட உயிரினம் 399 00:40:37,062 --> 00:40:38,897 ஆனால் அது மறுக்கப்படுகிறது. 400 00:40:40,107 --> 00:40:42,568 தனது புறத்தோல் பயன்படுத்தப்பட்ட பிறகு, 401 00:40:43,360 --> 00:40:45,529 இறப்பதற்கு ஆவலுடன். 402 00:40:47,531 --> 00:40:49,491 நீ அவளை இங்கே நன்கு அறிந்து கொள்வாய். 403 00:40:50,492 --> 00:40:53,871 நீ அவளை புரிந்து கொள்வாய். 404 00:40:55,748 --> 00:40:59,752 என் நண்பரே, என்னை இங்கே வைத்திருப்பது நல்லதில்லை. 405 00:41:01,503 --> 00:41:03,339 என் வாழ்வில் புழுவையே நான் பார்த்ததில்லை. 406 00:41:05,716 --> 00:41:09,470 ஆம். ஒருவேளை கொஞ்ச காலத்திற்கு, இது உங்களை மகிழ்விக்கலாம். 407 00:41:12,431 --> 00:41:15,643 ஆனால் விரைவில் இதற்காக வருத்தப்படுவீர்கள்! 408 00:41:31,241 --> 00:41:32,493 அப்படியா? 409 00:41:34,244 --> 00:41:37,581 அப்படி சொல்ல நீ யார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 410 00:41:39,708 --> 00:41:42,503 வேலை செய்ய பயன்படுத்தப்படாத மென்மையான கைகள். 411 00:41:42,586 --> 00:41:45,339 அதிகப்பிரசங்கித்தனமான ஒரு வாய். 412 00:41:46,298 --> 00:41:47,675 பணக்கார பெண்... 413 00:41:48,926 --> 00:41:53,347 அதிகாரம் செய்தே பழகியவள் அல்லது கணவரின் அதிகாரத்தில் ஒருவேளை. 414 00:41:54,640 --> 00:41:57,810 ஆனால் எங்கிருந்து? 415 00:42:02,815 --> 00:42:07,027 விட்ச்ஃபைண்டரின் பயணம் அவனை சமீபத்தில்தான் இங்கு கொண்டு வந்தது. 416 00:42:07,695 --> 00:42:09,697 அவன் தகவல் கேட்கும்போது, 417 00:42:10,614 --> 00:42:14,743 அவனது உச்சரிப்பு நான் கன்ஸுஅவில் கழித்த நேரத்தை நினைவூட்டியது, 418 00:42:14,827 --> 00:42:19,623 அளவில்லாத பணம் வைத்திருந்த சீமான்களுக்கு பொருட்களை விற்பனை செய்வது. 419 00:42:22,042 --> 00:42:26,046 உன் உச்சரிப்பும் அதே நினைவுகளைத் தருகிறது. 420 00:42:31,051 --> 00:42:33,721 நீ ஒரு சீமாட்டியாக இருக்கலாம் என்று கருதுகிறேன். 421 00:42:35,139 --> 00:42:38,434 ஒருவேளை அந்த வேசி ராணிக்கு ஒரு ஆலோசகராகக் கூட இருக்கலாம். 422 00:42:40,769 --> 00:42:41,895 அதை பற்றி கவலையில்லை. 423 00:42:42,521 --> 00:42:45,941 இங்கே நீ மற்றவர்களைப் போலவே அல்லது இன்னும் குறைவாக நடத்தப்படுவாய், ஒருவேளை, 424 00:42:46,025 --> 00:42:49,153 எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். 425 00:42:49,945 --> 00:42:52,364 நீ எனக்கு கடினமாக உழைத்தால், நீ நன்றாக வாழ்வாய். 426 00:42:52,448 --> 00:42:56,327 நீ தப்பிக்க முயன்றால், வெகுதூரம் செல்லமாட்டாய், அதன் விளைவுகள்... 427 00:42:57,995 --> 00:42:59,121 கடுமையானதாக இருக்கும். 428 00:43:00,873 --> 00:43:02,541 நீ சுவாரஸ்யமானவள். 429 00:43:03,667 --> 00:43:08,088 நாம் இங்கே ஒன்றாக நிறைய நேரம் செலவிடலாம் என்று எதிர்பார்க்கிறேன். 430 00:43:13,677 --> 00:43:14,803 நான் சொல்வதை கேளுங்கள்... 431 00:43:16,055 --> 00:43:17,222 ஜெர்லாமரெல். 432 00:43:18,933 --> 00:43:19,934 ஜெர்லாமரெல். 433 00:43:20,768 --> 00:43:21,852 கோஃபூன்? 434 00:43:22,603 --> 00:43:24,813 ஆம். அப்பா இங்கே. 435 00:43:25,356 --> 00:43:26,565 படகு தயாராக உள்ளதா? 436 00:43:27,733 --> 00:43:30,361 இது கட்டப்பட்டு இல்லை, ஆனால் சிக்கியுள்ளது. 437 00:43:30,778 --> 00:43:32,655 "சிக்கியுள்ளது" என்றால்? எங்கே சிக்கியுள்ளது? 438 00:43:32,988 --> 00:43:34,281 அலைகள் இல்லை. 439 00:43:38,243 --> 00:43:39,328 என்ன செய்யப்போகிறோம்? 440 00:43:45,960 --> 00:43:47,628 காலை வரை நாம் காத்திருக்க வேண்டும். 441 00:44:26,834 --> 00:44:27,918 வா 442 00:44:29,920 --> 00:44:30,963 ஓடு. 443 00:44:31,380 --> 00:44:32,381 வா. 444 00:44:34,133 --> 00:44:35,134 ஓடு. 445 00:45:12,046 --> 00:45:13,672 அவர்களால் இந்த வழியாக சவாரி செய்ய முடியாதுதானே? 446 00:45:13,756 --> 00:45:16,216 முடியும். ஆனால் இது அவர்களை தாமதப்படுத்தும். 447 00:45:26,936 --> 00:45:28,103 அவர்களை கேட்க முடிகிறது. 448 00:45:30,522 --> 00:45:31,815 -ஹனிவா. -சொல்லுங்கள். 449 00:45:32,983 --> 00:45:35,486 அம்மாவையும் பேரிஸையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல். 450 00:45:36,403 --> 00:45:37,821 என் அன்பு உனக்கு உண்டு. போ. 451 00:45:45,412 --> 00:45:46,622 அவர்கள் பரவிவிட்டார்கள். 452 00:45:50,542 --> 00:45:52,544 அப்பா, நான் உங்களுக்கு துணையாக இருக்கிறேன். 453 00:45:54,838 --> 00:45:56,465 ஆம், இருப்பாய், மகனே. 454 00:46:18,570 --> 00:46:19,863 இங்கேயே இருங்கள். 455 00:46:23,200 --> 00:46:24,618 எல்லாம் சரியாகிவிடும். 456 00:48:26,949 --> 00:48:27,950 மாக்ரா? 457 00:48:29,827 --> 00:48:30,828 மாக்ரா? 458 00:48:34,707 --> 00:48:36,292 பாபா வாஸ்! 459 00:48:44,300 --> 00:48:45,342 அம்மா எங்கே? என்ன நடந்தது? 460 00:48:45,426 --> 00:48:47,094 -அவள் போய்விட்டாள். -ஹனிவா! 461 00:48:48,220 --> 00:48:49,305 -ஹனிவா. -வேண்டாம். 462 00:48:49,388 --> 00:48:52,266 பாபா, அவளை என் கை பிடியில் தான் வைத்திருந்தேன். 463 00:48:52,349 --> 00:48:53,350 அவளை கடத்திவிட்டார்களா? 464 00:48:53,434 --> 00:48:55,936 இல்லை, அவள் என் கையை விட்டுவிட்டு சென்றுவிட்டாள். 465 00:48:56,353 --> 00:49:01,233 அவள் என் காதில் முணுமுணுத்தாள். "கவனமாக இரு" என்றாள். 466 00:49:04,320 --> 00:49:05,321 அம்மா? 467 00:49:08,490 --> 00:49:09,950 அம்மா! 468 00:49:21,837 --> 00:49:23,339 டமாக்டி ஜூன்! 469 00:49:30,054 --> 00:49:33,682 விட்ச்ஃபைண்டர், என் குரலை கேட்கமுடிகிறதா? 470 00:49:38,228 --> 00:49:39,438 நான் பேசுவது கேட்கிறதா? 471 00:49:57,373 --> 00:49:58,499 பேசு. 472 00:50:01,168 --> 00:50:02,378 விட்ச்ஃபைண்டர்... 473 00:50:05,089 --> 00:50:06,256 நான் பேசுவது கேட்கிறதா? 474 00:50:08,133 --> 00:50:10,928 ஒரு இறந்த பெண்ணின் குரல் எனக்கு கேட்கிறது. 475 00:50:12,012 --> 00:50:13,639 அப்போது, கவனமாக கேள். 476 00:50:50,426 --> 00:50:51,760 என் கையை பிடித்துக்கொள். 477 00:50:59,727 --> 00:51:00,894 பேசு. 478 00:51:01,812 --> 00:51:02,896 வாழ்க... 479 00:51:04,481 --> 00:51:06,108 இளவரசி மாக்ரா... 480 00:51:08,444 --> 00:51:13,157 கேன் ராஜ்யத்தை சேர்ந்தவர். 481 00:51:25,794 --> 00:51:27,546 மரியாதை செலுத்துங்கள்! 482 00:52:36,949 --> 00:52:38,951 வசன தமிழாக்கம் அருண்குமார்