1 00:00:01,585 --> 00:00:03,253 திருவிழா சில நாட்கள் நடக்கும் தூரம்தான். 2 00:00:03,337 --> 00:00:06,215 கோஃபூன். நாம் உலகைப் பார்க்கப் போகிறோம். 3 00:00:06,673 --> 00:00:10,177 பாருங்கள்! எரிப்பதற்காக நாங்கள் சூனியக்காரர்களை கொண்டு வந்துள்ளோம். 4 00:00:10,260 --> 00:00:14,348 விட்ச்ஃபைண்டர் நம்மை கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவன் செய்தி பரவியிருக்கிறது. 5 00:00:14,848 --> 00:00:15,849 கோஃபூன் எங்கே? 6 00:00:15,933 --> 00:00:18,519 உதவி! ஹனிவா! 7 00:00:18,602 --> 00:00:19,603 நான் உயிருடன் இருக்கிறேன் பாதையைப் பின்பற்று 8 00:00:19,686 --> 00:00:22,022 -கோஃபூன் செய்தியை எழுதியுள்ளான். -வார்த்தைகளை உனக்கு எப்படித் தெரியும்? 9 00:00:22,105 --> 00:00:23,690 பெட்டியிலிருந்து வந்த அறிவு, அம்மா. 10 00:00:23,774 --> 00:00:26,318 அதைத் திறந்துவிட்டோம். படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டோம். 11 00:00:26,401 --> 00:00:27,778 எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டோம். 12 00:00:29,571 --> 00:00:31,031 உன் மகன்! 13 00:00:35,285 --> 00:00:36,286 ஒரு செய்தி. 14 00:00:36,370 --> 00:00:39,456 இது ஒரு டஜன் வெவ்வேறு பள்ளத்தாக்குகள் வழியாக கீழ்நோக்கி பாயும். 15 00:00:39,540 --> 00:00:41,917 சூரிய கல்லறையிலிருந்து செய்தி, ராணியாரே 16 00:00:42,000 --> 00:00:43,418 இது முடியவில்லை. 17 00:01:43,937 --> 00:01:44,938 ச்செட்-ச்செட்! 18 00:01:52,029 --> 00:01:53,113 ச்செட்-ச்செட்-ச்செட்! 19 00:02:50,003 --> 00:02:52,339 கடைசியாக சூனியக்காரர்களுக்காக வந்துவிட்டார்கள்! 20 00:02:52,756 --> 00:02:54,550 நாம் இங்கு வருவதற்கு முன்பு, 21 00:02:54,633 --> 00:02:57,720 சூனியக்காரர்களை விட்டுக்கொடுக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, 22 00:02:58,137 --> 00:02:59,972 ஆனால் அவர்கள் உங்களை மயக்கிவிட்டார்கள். 23 00:03:00,389 --> 00:03:02,558 இப்போது நீங்கள் மனந்திருந்துவதற்கான தருணம். 24 00:03:02,641 --> 00:03:04,393 அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்வோம்! 25 00:03:04,852 --> 00:03:08,439 இன்று நாம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கு அவர்கள் தான் காரணம், 26 00:03:08,522 --> 00:03:10,816 அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்! 27 00:03:10,899 --> 00:03:12,818 அனைவருக்கும் தெரியும்... 28 00:03:12,901 --> 00:03:13,902 நதிக்கு செல்... 29 00:03:13,986 --> 00:03:16,572 ...இந்த முழு காலமும் நீங்கள் எங்கள் உண்மையான எதிரியாக இருந்தீர்கள்! 30 00:03:17,448 --> 00:03:19,241 அவர்களை பிடியுங்கள்! அவர்களை விடாதீர்கள்! 31 00:03:19,825 --> 00:03:21,493 அவர்களை வெளியேற விடாதீர்கள்! 32 00:03:21,577 --> 00:03:24,246 அவர்களை நம் உயிர்களுக்கு பேரமாகப் பயன்படுத்துவோம். 33 00:03:24,329 --> 00:03:25,914 நான் அவனை பிடித்துவிட்டேன்! 34 00:03:25,998 --> 00:03:30,210 நில்லுங்கள்! சூனியக்காரன் என் கழுத்தில் கத்தி வைத்திருக்கிறான்! 35 00:03:30,294 --> 00:03:31,503 நாம் இப்போதே போக வேண்டும். 36 00:03:31,587 --> 00:03:32,963 நதிக்கு அழைத்துச் செல். நதிக்கு. 37 00:03:33,881 --> 00:03:35,883 -அரக்கர்களை போக விடுங்கள்! -ஆர்கா! 38 00:03:35,966 --> 00:03:37,634 நாம் விரைவில் அவர்களை துரத்திவிடுவோம்! 39 00:03:37,718 --> 00:03:38,719 மட்டால்! 40 00:03:40,304 --> 00:03:41,347 போ. 41 00:03:42,848 --> 00:03:45,100 அவர்களோடு போ. வாழ். 42 00:03:45,184 --> 00:03:46,185 உன்னை நேசிக்கிறேன். 43 00:04:02,576 --> 00:04:03,619 மட்டால். 44 00:04:08,707 --> 00:04:09,875 அவள் என்ன செய்கிறாள்? 45 00:04:11,418 --> 00:04:12,628 பௌ? 46 00:04:12,711 --> 00:04:13,962 நானும் உங்களுடன் வருகிறேன். 47 00:04:14,463 --> 00:04:15,881 என்னுடன் வா! பின்தொடரு! 48 00:04:17,424 --> 00:04:18,425 கோஃபூன். 49 00:04:20,886 --> 00:04:22,554 உன்னால் எனக்கு எந்த பயனும் இல்லை. 50 00:04:23,472 --> 00:04:24,515 என்னை விட்டுவிடு. 51 00:04:25,265 --> 00:04:26,517 அவன் இறக்க வேண்டியவன். 52 00:04:27,351 --> 00:04:28,352 இல்லை. 53 00:04:30,646 --> 00:04:31,647 இல்லை. 54 00:04:34,942 --> 00:04:38,487 நான் உண்மையிலேயே ஒரு அரக்கன் என்றால், மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். 55 00:04:44,910 --> 00:04:46,662 ஆனால் நாம் அந்த வகையான இனம் அல்ல. 56 00:05:45,220 --> 00:05:47,264 நான் டமாக்டி ஜூன். 57 00:05:49,141 --> 00:05:55,105 ராணி கேன் மற்றும் பயானின் புனித பாதுகாவலர்களுக்கான விட்ச்ஃபைண்டர் தளபதி. 58 00:05:55,189 --> 00:05:59,651 கடைசியாக, விட்ச்ஃபைண்டர், எங்களை காப்பாற்ற வந்திருக்கிறீர்கள். 59 00:06:00,319 --> 00:06:01,779 மண்டியிடு. 60 00:06:02,363 --> 00:06:03,364 என்ன? 61 00:06:05,949 --> 00:06:06,950 அனைவருமே. 62 00:06:20,839 --> 00:06:22,299 உங்கள் உயிர்களுக்காக... 63 00:06:23,550 --> 00:06:26,261 ஜெர்லாமரெலின் பிள்ளைகளை கொடுத்துவிடுங்கள். 64 00:06:28,806 --> 00:06:30,683 நாங்கள் அல்கென்னி, நல்ல மனிதர்கள். 65 00:06:32,768 --> 00:06:34,144 அமைதியான மக்கள். 66 00:06:35,979 --> 00:06:37,231 தயவு செய்து... 67 00:06:38,732 --> 00:06:41,735 விட்ச்ஃபைண்டர், தயவுசெய்து. 68 00:06:43,195 --> 00:06:45,155 சூனியக்காரர்கள் போய்விட்டார்கள். 69 00:06:51,453 --> 00:06:53,288 நிரூபிக்கப்படும் வரை... 70 00:06:54,957 --> 00:06:56,500 நீங்கள் அனைவருமே சூனியக்காரர்கள்தான். 71 00:06:58,043 --> 00:06:59,503 புனித பாதுகாவலரே! 72 00:07:00,796 --> 00:07:02,464 நான்தான் கெதர் பேக்ஸ்! 73 00:07:03,340 --> 00:07:05,634 சூனியக்காரர்கள், ஓடிவிட்டார்கள்! 74 00:07:06,677 --> 00:07:07,845 என்னை பின்தொடருங்கள்! 75 00:07:13,892 --> 00:07:15,019 பொறுங்கள். பாதை இல்லை. 76 00:07:15,436 --> 00:07:18,480 இல்லை, என் மகனே. இங்குதான் நாம் இறங்கப்போகிறோம். 77 00:07:23,777 --> 00:07:24,778 பார். 78 00:07:28,240 --> 00:07:29,241 அப்பா. 79 00:07:30,784 --> 00:07:32,953 நீங்களா இதைச் செய்தீர்கள்? தனியாகவா? 80 00:07:33,495 --> 00:07:36,081 ஜெர்லாமரெல் செய்வதை என்னாலும் செய்ய முடியும், பெரிதாக. 81 00:07:36,165 --> 00:07:38,167 அது என்ன? கீழே என்ன இருக்கிறது? 82 00:07:38,584 --> 00:07:40,002 சுதந்திரம், அம்மா. 83 00:07:43,297 --> 00:07:44,631 அப்பா படகை கட்டியிருக்கிறார். 84 00:07:48,427 --> 00:07:49,428 மகனே. 85 00:07:51,972 --> 00:07:53,223 இதை எப்போது செய்தீர்கள்? 86 00:07:53,807 --> 00:07:55,017 என்னால் முடிந்தபோது. 87 00:07:55,100 --> 00:07:56,727 காலை நீங்கள் கண் விழிக்கும் முன்பு எவ்வளவு 88 00:07:56,810 --> 00:07:58,771 சாதிக்கலாம் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். 89 00:07:59,938 --> 00:08:00,939 ஏன்? 90 00:08:02,232 --> 00:08:04,777 உன்னைப்போல, இந்த நாள் ஒருபோதும் வராது என்று நம்பினேன். 91 00:08:05,986 --> 00:08:07,529 ஆனாலும் அதற்குத் தயாரானீர்கள்? 92 00:08:08,697 --> 00:08:12,034 ஆம் தயாரானேன். அதன் காரணமாக, நாளையை காண நாம் வாழ்வோம். 93 00:08:52,700 --> 00:08:54,201 தப்பி ஓடியவர்களில் ஒருவன்... 94 00:08:55,327 --> 00:08:57,037 கட்டுமானம் செய்பவனா? 95 00:08:57,454 --> 00:08:59,998 ஆம். ஆம், மிகவும் திறமையானவன். 96 00:09:04,002 --> 00:09:05,212 கடந்து செல்லுங்கள். 97 00:10:14,281 --> 00:10:17,034 -அப்பா. -தெரியும். அவர்கள் குரலை கேட்கிறேன். 98 00:10:19,370 --> 00:10:20,954 என் வாளைக் கொடு. 99 00:10:40,683 --> 00:10:44,687 அவர்கள் முன்னால் இருக்கிறார்கள். இருபுறமும். 100 00:10:46,522 --> 00:10:49,692 நாம் அமைதியாக பயணிப்போம். 101 00:11:32,609 --> 00:11:34,737 நான் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்... 102 00:11:36,822 --> 00:11:38,490 வாழ்நாள் முழுவதும். 103 00:11:43,620 --> 00:11:46,331 நீங்கள் பிறந்தபோது நான் அங்கே இருந்தேன். 104 00:11:52,671 --> 00:11:54,715 உங்கள் முதல் அழுகையை நான் கேட்டேன். 105 00:11:57,968 --> 00:12:03,557 உங்களை மீண்டும் கண்டுபிடிக்க என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். 106 00:12:08,312 --> 00:12:14,234 உங்களை அடைய பல உயிர்களை வீணாக்கியுள்ளேன். 107 00:12:16,653 --> 00:12:17,905 இப்போது... 108 00:12:20,324 --> 00:12:21,825 அடுத்து என்ன? 109 00:12:23,786 --> 00:12:27,122 அருகில், மண்டியிட்டு என் மன்னிப்புக்காக பிச்சை எடுக்கும் 110 00:12:27,206 --> 00:12:31,001 உங்கள் இனத்தார்கள் நிறைந்த கிராமம் உள்ளது. 111 00:12:33,879 --> 00:12:36,673 ஒருவேளை நீங்கள் அதை அவர்களுக்காக வாங்கித்தரலாம். 112 00:12:40,177 --> 00:12:41,428 பேசுங்கள். 113 00:12:44,640 --> 00:12:46,934 பிறந்த குழந்தையின் அழுகைக்கு பிறகு 114 00:12:47,017 --> 00:12:50,062 முதல் முறையாக நான் உங்கள் குரல்களை கேட்கிறேன். 115 00:12:53,107 --> 00:12:54,900 உங்களை அறிவித்துக்கொள்ளுங்கள். 116 00:12:57,236 --> 00:13:00,280 உங்கள் ராணியைச் சந்திக்க நான் அழைத்துச் செல்கிறேன். 117 00:13:03,826 --> 00:13:05,202 இதை செய்யுங்கள்... 118 00:13:06,995 --> 00:13:08,872 கிராமம் வாழும். 119 00:13:19,299 --> 00:13:20,342 வேண்டாமா? 120 00:14:37,294 --> 00:14:38,295 உதவி! 121 00:14:45,427 --> 00:14:46,428 வேண்டாம்! 122 00:15:00,442 --> 00:15:02,152 -பாபா! -மாக்ரா. 123 00:15:15,749 --> 00:15:16,750 காத்திருங்கள் அம்மா. 124 00:15:32,391 --> 00:15:33,434 வேண்டாம்! 125 00:15:36,437 --> 00:15:37,479 அம்மா! 126 00:15:57,750 --> 00:15:58,751 போ! 127 00:16:07,134 --> 00:16:08,343 ஆர்கா! 128 00:16:36,622 --> 00:16:38,290 நதியை தொடர்ந்து சென்றால் என்ன வரும்? 129 00:16:39,249 --> 00:16:40,501 நாங்கள் தொடர முடியுமா? 130 00:16:41,835 --> 00:16:43,337 என்னை குத்திவிட்டார்கள். 131 00:16:46,465 --> 00:16:48,092 முன்னால் என்ன இருக்கிறது? 132 00:16:50,010 --> 00:16:52,971 ஒருவேளை நீ காப்பாற்றப்படலாம். 133 00:16:53,931 --> 00:16:55,974 நீர், ஆழமான நீர். 134 00:16:56,684 --> 00:16:57,851 அவர்கள் விரைவாக நகர்வார்கள். 135 00:16:58,519 --> 00:17:00,688 நீங்கள் அவர்களைப் பிடிக்க முடியாது. 136 00:17:02,314 --> 00:17:03,482 எனக்கு உதவுங்கள். 137 00:17:15,327 --> 00:17:17,413 இதோ. அது சிறிது நேரத்தை மிச்சப்படுத்தும். 138 00:17:20,916 --> 00:17:23,919 கிராமத்திற்குத் திரும்புங்கள். அனைவரையும் கொல்லுங்கள். 139 00:17:27,089 --> 00:17:28,090 ஹெரால்ட். 140 00:17:31,677 --> 00:17:33,262 ராணி கேனுக்கு செய்தி. 141 00:17:34,888 --> 00:17:36,640 சூனியக்காரர்கள் தப்பிவிட்டனர். 142 00:18:36,408 --> 00:18:37,868 டமாக்டி ஜூனிடம் இருத்து செய்தி. 143 00:18:39,203 --> 00:18:40,662 சூனியக்காரர்களைக் கண்டுபிடித்தாரா? 144 00:18:40,746 --> 00:18:43,374 ஆம். ஆனால், இப்போதைக்கு, அவர்கள் தப்பிவிட்டார்கள். 145 00:18:44,375 --> 00:18:45,918 அவர்கள் மீண்டும் தப்பிவிட்டார்களா? 146 00:18:47,628 --> 00:18:49,630 -எப்படி? -அவர் சொல்லவில்லை. 147 00:18:51,048 --> 00:18:52,758 எனவே நாமே யூகிக்க வேண்டும், 148 00:18:53,175 --> 00:18:55,719 அல்லது கண்டுபிடிக்க வேண்டும். 149 00:18:55,803 --> 00:18:57,137 சீமாட்டி ஆன், 150 00:18:57,888 --> 00:19:02,976 கடவுள் சுடர் நம் தோலை எரிக்கும்போது, யாரை குற்றம் சொல்வீர்கள் கடவுளையா உங்களையா? 151 00:19:04,311 --> 00:19:05,813 இருவரையும் இல்லை, என் ராணியாரே. 152 00:19:06,897 --> 00:19:09,274 சரியாக நிழல் தராத என் பணிப்பெண்ணை குறை சொல்லுவேன். 153 00:19:10,609 --> 00:19:14,029 கடவுளைக் குறை கூறவில்லை. யாரும் உங்களை குறை சொல்லவில்லை. 154 00:19:15,572 --> 00:19:18,742 ஒருவேளை செய்தியின் அர்த்தம் டமாக்டி ஜூன் திரும்ப வேண்டும் என்பதாக இருக்கலாம். 155 00:19:19,410 --> 00:19:21,161 இல்லை. 156 00:19:21,453 --> 00:19:25,457 அத்தகைய பயணத்தை மேற்கொள்ள, டமாக்டி ஜூனுக்கு நிறைய வீரர்கள் தேவை. 157 00:19:25,791 --> 00:19:27,042 ராணியாரே, தயவுசெய்து... 158 00:19:27,126 --> 00:19:29,795 மேலும் அனுப்புங்கள். அனைவரையும் அனுப்புங்கள். 159 00:19:29,878 --> 00:19:32,172 இவர்கள் தந்தையும் தாய்மார்களும், 160 00:19:32,256 --> 00:19:33,799 கணவர்கள், மனைவிகள், 161 00:19:34,258 --> 00:19:35,801 மகள்கள் மற்றும் மகன்கள். 162 00:19:36,593 --> 00:19:39,471 அவர்களது குடும்பங்கள் அவர்களின் பிரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 163 00:19:39,555 --> 00:19:43,600 இதனால் அவர்கள் சோர்ந்திருக்கிறார்கள்... பலனற்ற போரால். 164 00:19:43,684 --> 00:19:45,686 அது அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. 165 00:19:46,770 --> 00:19:49,940 புனித இயந்திரங்களும் கூக்குரலிடுகின்றன, ராணியாரே. 166 00:19:51,275 --> 00:19:53,527 தெய்வங்களே இதை புரிந்து கொள்ளவில்லை. 167 00:19:53,610 --> 00:19:56,613 ஆனால் தெய்வங்கள் என்ன சொல்கின்றன என்பது உங்களுக்கு புரிகிறதா? 168 00:19:56,697 --> 00:20:00,492 ஆம்! அவர்கள் "போதும்!" போதும்! என்கிறார்கள். 169 00:20:05,122 --> 00:20:06,123 இங்கு... 170 00:20:08,459 --> 00:20:10,544 நம் பண்டைய அரசியலமைப்பில் இருக்கிறது. 171 00:20:16,341 --> 00:20:18,927 "முடிமன்னர் பாராளுமன்றத்தை ஆட்சி செய்யலாம், 172 00:20:20,679 --> 00:20:22,723 முடிமன்னர் இறக்கும் வரை ஆட்சி செய்வார்" என்று 173 00:20:22,806 --> 00:20:24,308 எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இல்லையே. 174 00:20:24,391 --> 00:20:28,979 ராணியாரே, பயான் மக்கள் இப்படி பேசிக்கொள்கிறார்கள். 175 00:20:29,063 --> 00:20:31,523 நீங்கள் ஏதோ அவர்களுடன் உடலுறவு கொள்வதை போல. 176 00:20:31,607 --> 00:20:35,819 தெளிவாக, நீங்கள் ஒரு தலைமுறையாக சூனியக்காரர்களை தேடியிருக்கிறீர்கள். 177 00:20:35,903 --> 00:20:37,738 இன்னும் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. 178 00:20:38,280 --> 00:20:40,199 நம் இராணுவத்தை தியாகம் செய்துள்ளீர்கள், 179 00:20:40,699 --> 00:20:42,659 நம் கஜானாக்களை காலி செய்துள்ளீர்கள். 180 00:20:42,743 --> 00:20:47,247 இன்னும் தீய சக்திக்கான எந்த ஆதாரமும் இல்லை. 181 00:20:49,166 --> 00:20:50,167 வெறும்... 182 00:20:51,919 --> 00:20:55,130 உங்களை விட்டு ஓடிப் போன, நீங்கள் ஒரு சமயம் நேசித்த ஒரு மனிதன் மட்டுமே. 183 00:20:59,009 --> 00:21:05,140 நாம் உடைந்த இதயத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். 184 00:22:26,472 --> 00:22:28,182 ஜெர்லாமரெலிடம் இருந்து ஒரு செய்தி. 185 00:22:30,559 --> 00:22:35,356 குழந்தைகள் நம்மை விட்டுச் செல்லத் தயாரானவுடன் வழங்குவதற்கான செய்தி. 186 00:22:36,732 --> 00:22:37,983 இது கண்களுக்கான ஒரு செய்தி. 187 00:22:41,028 --> 00:22:42,988 ஜெர்லாமரெலிடம் இருந்து மேலும் ஆச்சரியங்களா? 188 00:22:46,075 --> 00:22:47,785 நான் அவருக்கு வாக்குக்கொடுத்தேன். 189 00:22:47,868 --> 00:22:51,663 அவர்கள் அதற்குத் தயாராகும் முன்பு இதை தரமாட்டேன் என்று. 190 00:22:52,873 --> 00:22:55,250 அவரிடமிருந்து நான் பெற்ற செய்திகளில் இதுவே கடைசி. 191 00:22:56,335 --> 00:22:59,421 அவருக்கு நான் அளித்த வாக்குறுதிகளின் கடைசி ஒன்றும் கூட. 192 00:22:59,922 --> 00:23:01,006 நிச்சயமாகவா? 193 00:23:02,800 --> 00:23:04,134 ஆம், நிச்சயமாக. 194 00:23:05,886 --> 00:23:06,887 படி. 195 00:23:12,810 --> 00:23:14,561 "என் அன்பு குழந்தைகளே... 196 00:23:17,481 --> 00:23:19,316 நதி ஒரு ஆரம்பம்தான். 197 00:23:20,693 --> 00:23:23,779 என்னிடம் வருவதற்கான உங்கள் நீண்ட பயணத்தின் முதல் படி. 198 00:23:24,655 --> 00:23:27,866 லாவெண்டர் வரை நதியைப் பின்தொடருங்கள். 199 00:23:28,367 --> 00:23:30,244 பெரிய லாவெண்டர் சாலை." 200 00:23:30,953 --> 00:23:32,621 லாவெண்டர் சாலை உண்மையானது தான். 201 00:23:33,372 --> 00:23:37,292 "பின்னர் அறிவொளி மாளிகைக்கு லாவெண்டர் சாலையைப் பின்தொடருங்கள். 202 00:23:39,336 --> 00:23:41,880 அங்கே, நான் ஒரு புதிய ராஜ்ஜியத்தை அமைப்பேன். 203 00:23:42,756 --> 00:23:45,384 இருள் நிறைந்த உலகில் பிரகாசமாக மின்னும் ஒளி. 204 00:23:45,843 --> 00:23:49,096 ஒரு நாள், நீங்கள் என்னிடம் வந்து எனக்குத் தெரிந்ததை அறிந்து கொள்வீர்கள். 205 00:23:49,888 --> 00:23:53,559 இந்த அறிவை பூமியின் இருண்ட மூலைகளுக்கு கொண்டு செல்வீர்கள்." 206 00:23:56,186 --> 00:23:58,313 -"பார்வை உள்ளவர்கள் என்னை பின்தொடருங்கள்." -"...என்னை பின்பற்றுங்கள்." 207 00:23:58,397 --> 00:24:01,191 பார்க்கக்கூடிய கண்கள் உள்ளவர்கள் என்னைப் பின்தொடர வேண்டும் 208 00:24:03,652 --> 00:24:07,406 அதனால் என்ன? நாம் நதியைப் பின்தொடர்கிறோமா? எவ்வளவு காலம்? 209 00:24:09,158 --> 00:24:10,492 அடையாளங்களை வைத்திருப்பார். 210 00:24:13,495 --> 00:24:15,414 -நாம் சென்று சேர்வோம். -அப்படியா? 211 00:24:15,831 --> 00:24:17,332 நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? 212 00:24:17,416 --> 00:24:18,751 ஒரு வழி இருக்கிறது. 213 00:24:22,421 --> 00:24:23,505 நான் சொல்வதை கேளுங்கள். 214 00:24:25,758 --> 00:24:27,009 என்னைப் பாருங்கள். 215 00:24:38,604 --> 00:24:40,439 பயணம் நீண்டதாக இருக்கும்போது, 216 00:24:41,273 --> 00:24:44,234 அதன் சவால்கள் மிகவும் கடுமையாக இருக்கும், 217 00:24:44,735 --> 00:24:48,113 அதை தாங்கிக்கொள்ளும் அனைவரையும் அது மாற்றும். 218 00:24:51,033 --> 00:24:52,743 இது போன்ற ஒரு பயணம்... 219 00:24:57,456 --> 00:24:58,999 நம்மில் பிழைக்கக்கூடியவர்கள், 220 00:24:59,083 --> 00:25:03,295 ஒருவருக்கொருவர் அடையாளம் காணமுடியாதவாறு இறுதியில் வெளிப்படுவோம் என்று அஞ்சுகிறேன். 221 00:25:20,145 --> 00:25:22,940 நம்மை நாமே அடையாளம் காணாமல்போகும் நேரத்தில், 222 00:25:23,023 --> 00:25:26,985 அறிவொளி மாளிகை நமக்கு என்ன வகையான பதில்களை வழங்கும்? 223 00:25:34,118 --> 00:25:38,956 நம்முடைய முடிவுக்கு நான் கட்டுப்படுவேன், ஆனால் நீங்கள் இதைக் கேட்க வேண்டும். 224 00:25:40,833 --> 00:25:45,421 நாம் இருப்பது போலவே வாழ ஒரு தேர்வு இருக்கிறது. 225 00:25:45,879 --> 00:25:47,756 விட்ச்ஃபைண்டர்களிடம் இருத்து தூரமாக போகலாம், 226 00:25:47,840 --> 00:25:50,759 நிச்சயமாக அவன் தனது தேடுதலை தொடர்வான். 227 00:25:52,177 --> 00:25:55,723 அவன் நம்மைக் தேடி வரும் இடத்தில் இருத்து வெகுதூரம் செல்வோம்... 228 00:25:57,141 --> 00:26:02,521 நம் வாழ்க்கையை எளிமையாகவும் அமைதியாகவும் வாழ்வோம், 229 00:26:03,313 --> 00:26:04,565 ஒன்றாக. 230 00:26:12,448 --> 00:26:19,204 நான் எங்கிருந்து வந்தேன் என்று எனக்குத் தெரியாத வரை நான் உண்மையில் யார் என்று 231 00:26:19,955 --> 00:26:21,915 தெரிந்துகொள்வேனா என்று எனக்குத் தெரியவில்லை. 232 00:26:25,127 --> 00:26:29,506 நான் ஜெர்லாமரெலை சந்திக்கும் வரை அதை தெரிந்துகொள்ள முடியாது. 233 00:26:35,763 --> 00:26:36,847 அப்போது, நீ? 234 00:26:39,975 --> 00:26:44,146 நான் உலகத்திலிருந்து மறைந்து வாழ்பவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. 235 00:26:45,189 --> 00:26:47,858 இதன் அர்த்தம் என்னவென்று நான் பயப்படும் காரணத்தால் உண்மையை 236 00:26:47,941 --> 00:26:49,860 புறக்கணிக்கும் ஒருவராக இருக்க விரும்பவில்லை. 237 00:26:54,615 --> 00:26:55,616 அப்படியா. 238 00:27:00,079 --> 00:27:01,497 நாம் வாக்களிக்கலாமா? 239 00:27:03,791 --> 00:27:06,377 நதியை விடுத்து தங்குமிடம் தேடுவதற்கு ஆதரவானவர்கள் அனைவரும். 240 00:27:06,794 --> 00:27:07,795 ச்செட்-ச்செட். 241 00:27:08,796 --> 00:27:09,797 ச்செட்-ச்செட். 242 00:27:12,591 --> 00:27:15,594 ஜெர்லாமரெலின் வழியைப் பின்பற்றுவதற்கு ஆதரவானவர்கள் அனைவரும். 243 00:27:15,677 --> 00:27:17,221 -ச்செட்-ச்செட். -ச்செட்-ச்செட். 244 00:27:18,681 --> 00:27:19,765 ச்செட்-ச்செட். 245 00:27:24,019 --> 00:27:26,021 இன்னும் ஒரு வாக்கு பாக்கி உள்ளது. 246 00:27:30,943 --> 00:27:33,070 -இல்லை. -நாம் ஒரே இனம், ஹனிவா. 247 00:27:33,153 --> 00:27:34,780 நாம் ஒரே இனம். 248 00:27:35,656 --> 00:27:36,657 நாம். 249 00:27:37,574 --> 00:27:40,494 ஆரம்பத்தில் இருந்தே இதில் ஒன்றாக இருந்தவர்கள். 250 00:27:40,911 --> 00:27:42,329 நான் பேரிஸுடன் உடன்படுகிறேன். 251 00:27:42,746 --> 00:27:45,165 இப்போது எஞ்சியிருக்கும் அல்கென்னிக்கள் நாம் தான், 252 00:27:45,249 --> 00:27:47,334 மற்றும் பௌ லயன் அந்த இணைப்பைப் பகிர்கிறாள். 253 00:27:47,418 --> 00:27:50,045 நம்மை விட்ச்ஃபைண்டரிடம் ஒப்படைக்க அல்கென்னி தயாராக இருந்தனர் 254 00:27:50,129 --> 00:27:51,588 தங்களைக் காப்பாற்றிக்கொள்ள. 255 00:27:52,005 --> 00:27:53,924 அவர்கள் அதை செய்தார்கள். 256 00:27:54,675 --> 00:27:57,594 ஆனால் அவர்கள் உனக்கு கற்பித்தார்கள், உணவளித்தார்கள், 257 00:27:58,053 --> 00:27:59,888 நேசித்தார்கள், நட்பு கொண்டிருந்தார்கள். 258 00:28:01,223 --> 00:28:03,851 உன்னை காப்பாற்ற தங்கள் பூர்வீகத்தை விட்டு பிரிந்தார்கள். 259 00:28:03,934 --> 00:28:06,603 கிடைத்த முதல் வாய்ப்பிலேயே நம்மை காட்டியும் கொடுத்தார்கள். 260 00:28:08,313 --> 00:28:10,649 படகில் ஆறு பேர் இருக்கிறோம், எல்லோரும் வாக்களிப்பார்கள். 261 00:28:10,733 --> 00:28:11,734 இல்லை. 262 00:28:13,902 --> 00:28:16,739 இதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 263 00:28:16,822 --> 00:28:17,906 ஹனிவா. 264 00:28:19,783 --> 00:28:21,493 நதியைப் பின்தொடர நான் வாக்களிக்கிறேன். 265 00:28:25,706 --> 00:28:27,875 நான் ஹனிவா மற்றும் கோஃபூனுடன் வாக்களிக்கிறேன். 266 00:28:29,126 --> 00:28:32,629 ஆர்கா, மட்டால், என் அம்மா... 267 00:28:34,715 --> 00:28:37,176 நாம் அதிகம் தியாகம் செய்துள்ளோம் இப்போது நிறுத்த வேண்டாம். 268 00:28:39,303 --> 00:28:41,430 அப்போது முடிவாகிவிட்டது. 269 00:28:53,233 --> 00:28:54,234 தளபதி! 270 00:28:54,735 --> 00:28:55,861 அறிக்கை. 271 00:28:56,320 --> 00:28:57,571 நல்ல செய்தி, தளபதி. 272 00:28:57,988 --> 00:29:00,574 முன்னால் உள்ள நிலம் நம்பத்தகாதது, ஆனால் கடக்கக்கூடியதாக இருக்கலாம். 273 00:29:00,657 --> 00:29:04,036 படைகள் ஒரு அரை நாளுக்கு மேல் முகாமிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 274 00:29:04,119 --> 00:29:07,456 நாம் அனைவரும் இறக்கும் வரை யாரும் நிற்கப்போவதில்லை 275 00:29:07,539 --> 00:29:11,126 அல்லது ஜெர்லாமரெலின் பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை. புரிந்ததா? 276 00:29:12,002 --> 00:29:13,754 -புரிந்தது. -நல்லது. 277 00:29:14,296 --> 00:29:15,714 எனவே நகருங்கள்! 278 00:29:22,888 --> 00:29:24,973 -அப்போது இதை செய்ய வேண்டியதுதான். -ராணியைக் கொல்வதா? 279 00:29:25,057 --> 00:29:26,058 ஒரு கடவுளையா? 280 00:29:26,141 --> 00:29:27,685 யார் இன்னும் அதை நம்புகிறார்கள்? 281 00:29:27,768 --> 00:29:29,687 நாம் நம்புவது முக்கியமல்ல. 282 00:29:29,770 --> 00:29:32,231 கீழ் சுவர்களில் உள்ள பலர் இதை இன்னும் நம்புகிறார்கள். 283 00:29:32,314 --> 00:29:37,111 -நாம் சிம்மாசனத்திலிருந்து நீக்கினால்... -அவர்கள் கடவுளை கொன்றால் கொந்தளிப்பார்கள். 284 00:29:37,194 --> 00:29:39,279 -நம்மிடம் வீரர்கள் உள்ளனர். -மிகச்சிலர். 285 00:29:39,363 --> 00:29:42,074 அப்போது அவளை பதவி நீக்கம் செய்வது நாமாக இருக்கக்கூடாது. 286 00:29:42,157 --> 00:29:45,577 நாமே அதை செய்ய பயந்தால், வேறு யார் செய்வார்கள்? 287 00:29:46,578 --> 00:29:48,997 ஒரு கடவுளைக் கொல்ல, ஒரு கடவுளை கொண்டுவர வேண்டும். 288 00:29:50,416 --> 00:29:54,169 அவளது மரணம் எந்த போராட்டமோ, இரத்தமோ, ஆயுதமோ கொண்டிருக்கக்கூடாது. 289 00:29:54,586 --> 00:29:57,673 மனிதர்கள் ஈடுபட்ட எந்த ஆதாரமும் கூடாது. 290 00:29:58,966 --> 00:30:00,843 தெய்வீக செயலால் தங்கள் ராணி 291 00:30:00,926 --> 00:30:05,848 தாக்கப்பட்டதை கீழ் சுவரில் உள்ள மக்கள் அறிவார்கள். 292 00:30:07,016 --> 00:30:10,769 மேலும் அவர்கள், "நீதி கிடைத்தது" என்று கூறுவார்கள். 293 00:30:30,414 --> 00:30:31,832 நான் மிகவும் இரக்கமுள்ளவள். 294 00:30:39,798 --> 00:30:41,133 நாம் பிரார்த்தனை செய்யலாம். 295 00:30:44,928 --> 00:30:46,722 நான் சத்தியத்திற்காக மட்டுமே பிரார்த்திப்பேன். 296 00:30:49,016 --> 00:30:50,434 நீங்கள் எதைக் கேட்டீர்கள்? 297 00:30:52,394 --> 00:30:54,355 உங்களைப் பற்றி புதிய கிசுகிசுக்கள் எழுதுள்ளன. 298 00:30:56,065 --> 00:30:59,193 யார் கிசுகிசுக்கிறார்கள்? சீமாட்டி ஆன்? சீமான் டியுன்? 299 00:31:00,569 --> 00:31:02,196 ஆம், மற்றும் பிறர். 300 00:31:04,823 --> 00:31:06,033 பெயர்களைச் சொல். 301 00:31:09,453 --> 00:31:12,122 அவர்கள் அனைவருமே, என் ராணியாரே. 302 00:31:19,963 --> 00:31:22,758 பார்க்கக்கூடிய கண்கள் உள்ளவர்கள் என்னைப் பின்தொடர வேண்டும் 303 00:31:48,409 --> 00:31:51,203 -ஏன் அப்படி செய்தாய்? -என்ன செய்தேன்? 304 00:31:52,329 --> 00:31:54,540 அந்த இடத்திற்கு நீயும் வர எந்த காரணமும் இல்லை. 305 00:31:54,623 --> 00:31:56,792 எதிராக வாக்களித்திருந்தால், நீ வர வேண்டியதில்லையே. 306 00:31:58,919 --> 00:31:59,962 அவர்கள் இறந்துவிட்டார்கள். 307 00:32:01,922 --> 00:32:03,590 எல்லோரும் இறந்துவிட்டார்கள். 308 00:32:05,175 --> 00:32:07,010 நான் வேறு எங்கு செல்லப் போகிறேன்? 309 00:32:10,222 --> 00:32:14,059 இருந்தாலும் நீ கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய். 310 00:32:14,476 --> 00:32:17,980 மிகவும் ஆபத்தானது. ஆனால் ஏன்? 311 00:32:20,357 --> 00:32:22,609 உன்னையும் உன் சகோதரியையும் எனக்கு அவ்வளவாக தெரியாது. 312 00:32:23,569 --> 00:32:26,030 கிராமத்தில் உள்ள மற்றவர்களை நான் அறிந்ததைப் போல அல்ல. 313 00:32:27,656 --> 00:32:30,242 ஏனென்றால் உன்னால் உளவு பார்க்க முடியாதவர்கள் நாங்கள்தான். 314 00:32:31,326 --> 00:32:33,245 நீ ஒரு நிழல் என்று எனக்குத் தெரியும். 315 00:32:35,414 --> 00:32:37,416 உங்கள் ரகசியங்கள் எல்லாமே எனக்குத் தெரியாது... 316 00:32:38,917 --> 00:32:41,712 ஆனால் உன் சகோதரியின் கோபம் யாருக்கும் ஒரு ரகசியமல்ல. 317 00:32:43,922 --> 00:32:45,674 ஏன் அவ்வாறு வாக்களித்தேன் என்றால்... 318 00:32:47,092 --> 00:32:50,804 இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடும், போதுமான அளவு சண்டையிட்டுவிட்டேன் இன்று. 319 00:32:53,432 --> 00:32:55,726 அவள் கோபப்படவில்லை. 320 00:32:56,268 --> 00:32:58,312 அதாவது, அவளுக்கு உன்னிடத்தில் கோபம் இல்லை. 321 00:32:59,980 --> 00:33:05,152 பார், இது அவளுக்கு அதிகப்படியானது தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறாள். 322 00:33:05,235 --> 00:33:07,738 சில நேரங்களில் அது கோபமாக வெளிப்படுகிறது. 323 00:33:13,660 --> 00:33:15,287 உனக்கு இது கடினமாக இல்லையா? 324 00:33:26,590 --> 00:33:29,885 என்னுடன் பேச முயற்சித்ததற்கு நன்றி. 325 00:33:32,680 --> 00:33:34,515 நான் தனியாக இருக்க விரும்புகிறேன். 326 00:33:47,861 --> 00:33:49,238 உங்களுக்கு உதவி தேவையா? 327 00:33:49,863 --> 00:33:52,241 ஆம். இவற்றை நான் செய்தேன். 328 00:33:52,866 --> 00:33:54,868 -பௌவிற்கு கொடுக்க. -சரி. 329 00:33:55,285 --> 00:33:56,537 உனக்கும் ஹனிவாவுக்கும். 330 00:33:57,955 --> 00:33:59,581 நாம் இரவு நிற்க வேண்டும். 331 00:34:00,582 --> 00:34:02,751 இவள் தீயின் அருகே ஓய்வெடுக்க வேண்டும். 332 00:34:08,257 --> 00:34:09,258 ஆம். 333 00:34:13,887 --> 00:34:15,097 நீ நலமா? 334 00:34:22,271 --> 00:34:24,314 அவள் இதற்கு முன்பு என்னிடம் அப்படி பேசியதில்லை. 335 00:34:25,566 --> 00:34:27,317 என்னுடன் விவாதம் செய்வாளா என்றால், ஆம். 336 00:34:27,401 --> 00:34:30,154 என்னை பல முறை மறுத்திருக்கிறாள், ஆனால்... 337 00:34:33,490 --> 00:34:35,951 இது மிகவும் வித்தியாசமானது. 338 00:34:40,456 --> 00:34:44,585 வாக்கு சமநிலை பெற்றிருந்தால், நான் அவளுக்கு எதிராக வாக்களித்திருப்பேன், 339 00:34:45,169 --> 00:34:47,379 அவள் என்ன செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியாது. 340 00:34:52,593 --> 00:34:55,804 அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் யார் என்பதை மறைக்கச் சொன்னோம். 341 00:34:57,681 --> 00:35:01,352 யாருக்காவது தெரிவது பாதுகாப்பானது அல்ல என்று அவர்களிடம் கூறினோம். 342 00:35:03,812 --> 00:35:08,067 அவர்கள் யாராக இருக்க வேண்டும் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது. 343 00:35:09,902 --> 00:35:11,527 அவர்களால் எப்படி முடியும்? 344 00:35:14,156 --> 00:35:17,117 இந்த நதியில் மேலும் செல்ல செல்ல... 345 00:35:18,243 --> 00:35:21,121 அவர்கள் அதை கண்டுபிடிக்கும் சுதந்திரத்தை பெறலாம். 346 00:35:57,658 --> 00:36:02,663 ராணியாரே? உங்கள் பணிப்பெண் எனது அழைப்பை வழங்கினாளா? 347 00:36:03,163 --> 00:36:05,290 அவள் கொடுத்தாள், சீமாட்டி ஆன். கொடுத்தாள். 348 00:36:05,374 --> 00:36:08,085 ராணியாரே, வரவேற்கிறோம். 349 00:36:22,141 --> 00:36:25,019 உடலுறவின் வாசனை மற்றும் பாடும் பறவைகளின் ஒலி. 350 00:36:25,686 --> 00:36:27,229 தெய்வீக சேர்க்கை. 351 00:36:27,896 --> 00:36:29,440 என் அழைப்பில் நான் சொன்னது போலவே, 352 00:36:29,523 --> 00:36:32,109 உங்களுக்காக ஒரு சிறப்பு மகிழ்ச்சி உள்ளது. 353 00:36:35,404 --> 00:36:37,239 அழைக்கப்படாத எல்லோரும், கிளம்புங்கள். 354 00:36:46,081 --> 00:36:49,293 ஒரு புதிய பாடல். ஒரு புதிய பறவை. 355 00:36:50,294 --> 00:36:52,921 அரண்மனை சுவர்களுக்குள் அதை நீங்கள் தான் முதலில் கேட்கிறீர்கள். 356 00:36:55,299 --> 00:36:57,384 மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள யார் இருப்பார்கள்? 357 00:36:59,053 --> 00:37:00,846 அது நான் தான், ராணியாரே. 358 00:37:02,014 --> 00:37:03,015 உங்கள் அனுமதியுடன். 359 00:37:03,098 --> 00:37:06,060 நிச்சயமாக, சீமான் டியுன். நீங்களாகத்தான் இருக்கும் என்று தெரியும். 360 00:37:06,977 --> 00:37:12,358 விசித்திரமான புதிய பறவை புயலால் தடம் மாறியதாக நினைக்கிறோம். 361 00:37:13,692 --> 00:37:18,364 என் வேட்டைக்காரன் அது ஆப்பிள் மரங்களில் பாடுவதைக் கேட்டு அதைப் பிடித்தான். 362 00:37:19,948 --> 00:37:21,867 அப்படியானால் அவனுக்கு வெகுமதி கிடைக்கும். 363 00:37:22,493 --> 00:37:25,412 உங்களுக்கும் தான் சீமாட்டி ஆன். சீமான் டியுன், என்னை நினைத்ததற்காக. 364 00:37:26,497 --> 00:37:28,082 இதோ நம் புதிய விருந்தினர். 365 00:37:38,801 --> 00:37:40,344 எனக்கு பாடல் கேட்கவில்லையே. 366 00:37:40,427 --> 00:37:46,016 இந்த குறிப்பிட்ட பறவையை கையில் எடுத்தால் மட்டுமே பாடும் என்று சொல்லப்பட்டது. 367 00:37:47,685 --> 00:37:49,937 அதைப் பிடிக்கும் முதல் கை உங்களுடையதாகவே இருக்கும். 368 00:37:52,189 --> 00:37:53,357 சரி... 369 00:37:53,440 --> 00:37:56,568 கூண்டை திறந்துவிடுங்கள், சீமான் டியுன். 370 00:38:09,790 --> 00:38:12,876 பறவைகள் பொதுவாக மக்களிடையே நடுங்கும். அது நடுங்குவது கேட்கவில்லையே. 371 00:38:13,168 --> 00:38:16,380 ஒருவேளை அது பயப்படாமல் இருக்கலாம். 372 00:38:25,681 --> 00:38:27,307 நானும் பயப்படவில்லை. 373 00:38:27,391 --> 00:38:31,270 எனது முழு பாராளுமன்றமும் எனது மரணத்திற்கு உடன்படுவதை பாருங்கள், 374 00:38:31,353 --> 00:38:33,605 இந்த சீரழிந்த நகரமும் நான் சாக விரும்புகிறது. 375 00:38:33,689 --> 00:38:38,360 இந்த நகரத்துக்காக நான் இறக்க மாட்டேன். இந்த நகரம் எனக்காக இறக்கும். 376 00:38:41,864 --> 00:38:43,073 நீ முதலில் சாகலாம். 377 00:38:58,005 --> 00:38:59,006 சரி. 378 00:39:08,140 --> 00:39:09,641 நாம் நிறைய தூரம் பயணித்துவிட்டோம். 379 00:39:10,225 --> 00:39:13,687 பகல் வேளையில் நாம் தொடர்ந்து நகரும் வரை, நன்றாக இருப்போம். 380 00:39:13,771 --> 00:39:17,775 நம்மில் ஒருவர் இரவு முழுவதும் விழித்திருந்து காவல் காக்க வேண்டும். 381 00:39:22,488 --> 00:39:23,697 என்னுடன் உட்கார். 382 00:39:38,670 --> 00:39:39,713 அம்மா... 383 00:39:39,797 --> 00:39:43,592 சொல். அது எப்படி இருக்கும் என்று நீ கற்பனை செய்திருக்கிறாய்? 384 00:39:51,600 --> 00:39:53,060 எது எப்படி இருக்கும் என்று? 385 00:39:53,769 --> 00:39:56,939 "அங்கே, நான் என் ராஜ்ஜியத்தை அமைப்பேன்" என்று கூறுகிறாரே அது. 386 00:39:59,316 --> 00:40:02,653 அந்த இடத்திற்குச் செல்வதற்கு நாம் அனைவரும் நம் உயிரை பணையம் வைக்கவேண்டும். 387 00:40:03,404 --> 00:40:04,697 எனவே சொல். 388 00:40:05,864 --> 00:40:08,617 இந்த ராஜ்ஜியம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறாய்? 389 00:40:14,289 --> 00:40:15,457 சரி... 390 00:40:22,464 --> 00:40:23,882 நான் கற்பனை செய்கிறேன்... 391 00:40:26,051 --> 00:40:31,557 அது ஒரு... நாம் விஷயங்களை நினைத்துப்பார்க்கும் இடமாக இருக்கும். 392 00:40:33,642 --> 00:40:36,186 ஒரு காலத்தில் நமக்கு விஷயங்கள் என்னவாக இருந்தன என்பது பற்றி. 393 00:40:38,313 --> 00:40:40,065 நாம் யாராக இருந்தோம் என்பது பற்றி. 394 00:40:42,484 --> 00:40:43,527 அந்த அறிவை... 395 00:40:45,362 --> 00:40:48,323 எவ்வாறு இப்போது விஷயங்களைச் சிறப்பாக பயன்படுத்துவது என்பது பற்றி. 396 00:40:52,369 --> 00:40:53,787 நான் கற்பனை செய்கிறேன்... 397 00:40:55,414 --> 00:40:57,541 அது இப்படியான இடமாக இருக்கும்... 398 00:40:59,334 --> 00:41:01,545 அங்கே இனியும் நான் அன்னியராக இருக்க மாட்டேன். 399 00:41:04,381 --> 00:41:07,259 முக்கியமான ஒன்றை உருவாக்க நான் அங்கே உதவலாம்... 400 00:41:08,302 --> 00:41:10,971 நான் யார் என்பதை மறைக்காமல் அதைச் செய்யலாம். 401 00:41:14,725 --> 00:41:17,978 உன் தந்தை தனக்காக ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கினால், நீதான் அதன் இளவரசி. 402 00:41:22,691 --> 00:41:24,234 அது அப்படி இல்லை. 403 00:41:25,069 --> 00:41:28,113 அவர் என்ன செய்யச் சொன்னாலும் அதை செய்வேன். என்னால் முடிந்த வழிகளில். 404 00:41:28,197 --> 00:41:30,783 இந்த ராஜ்ஜியத்தில் நான் யாராக இருப்பேன்? 405 00:41:32,493 --> 00:41:33,994 நீங்கள் தான் அதன் மகாராணி. 406 00:41:38,457 --> 00:41:39,917 நான் அப்படி நினைக்கவில்லை. 407 00:41:41,543 --> 00:41:43,462 பார்வை கொண்ட ஒரு ராஜா... 408 00:41:44,630 --> 00:41:47,383 பார்வை கொண்ட ஒரு இளவரசன் மற்றும் இளவரசி. 409 00:41:48,759 --> 00:41:50,427 நான் மட்டும் பார்வை இல்லாமல் இருப்பேன். 410 00:41:52,930 --> 00:41:54,807 நான் தான் விசித்திரமாக இருப்பேன். 411 00:41:56,392 --> 00:41:58,102 அவர்கள் சொல்லும் பலவீனமான ஒருவள். 412 00:41:58,185 --> 00:42:00,270 நான் யாரையும் அப்படி சொல்ல விடமாட்டேன். 413 00:42:00,604 --> 00:42:02,064 நீ செய்வாய் என்று தெரியும். 414 00:42:06,610 --> 00:42:11,407 இந்த இடத்தை அடைவது எனக்கு முக்கியம். 415 00:42:12,491 --> 00:42:14,410 ஆனால் அது என்னைப் பற்றியது அல்ல. 416 00:42:15,494 --> 00:42:17,121 இது நம் அனைவரையும் பற்றியது. 417 00:42:19,707 --> 00:42:23,001 நாம் எல்லோரும் அங்கு நன்றாக இருப்போம். நான் அதை உண்மையில் நம்புகிறேன். 418 00:42:32,678 --> 00:42:34,263 அனைவரும் சிறிது ஓய்வெடுக்க வேண்டும். 419 00:42:36,390 --> 00:42:37,433 சரி. 420 00:44:23,455 --> 00:44:25,749 கோஃபூன், என் வாளை காணவில்லை. 421 00:44:25,833 --> 00:44:27,167 என் வில்லையும் காணவில்லை. 422 00:44:27,751 --> 00:44:29,545 -மாக்ரா. -பௌ, படகு இருக்கிறதா பார். 423 00:44:29,628 --> 00:44:31,046 -ச்செட்-ச்செட். -மாக்ரா. 424 00:44:31,130 --> 00:44:33,298 -ஒருவர் இரவு விழித்திருப்பதாக நினைத்தேன். -வா. 425 00:44:33,382 --> 00:44:34,591 -விழித்திருந்தோம். -வா. 426 00:44:34,675 --> 00:44:36,051 பிறகு எப்படி இது நடந்தது? 427 00:44:36,510 --> 00:44:38,887 முகாம் முழுவதும் யாரோ நடந்திருக்கிறார்கள், எவரையும் எழுப்பாமல், 428 00:44:38,971 --> 00:44:41,181 -உங்கள் கண்களில் படவில்லையா? -எனக்கு தெரியாது. 429 00:44:42,307 --> 00:44:44,018 இப்போது எல்லாம் போய்விட்டது, இல்லையா? 430 00:44:45,019 --> 00:44:47,396 -உதவுங்கள். நாம் செல்ல வேண்டும். -சரி. இப்போது நட. 431 00:44:47,479 --> 00:44:48,605 நாம் கிளம்பமுடியாது. 432 00:44:48,689 --> 00:44:49,940 நாம் போக வேண்டும். 433 00:44:50,983 --> 00:44:54,445 திருடப்பட்டவை அனைத்தும் ஆயுதங்கள். ஈடுசெய்ய முடியாதவை அல்ல. 434 00:44:54,528 --> 00:44:56,321 -நான் ஒன்றை தொலைத்துவிட்டேன். -வா. 435 00:44:57,114 --> 00:44:58,198 எதை காணவில்லை? 436 00:44:58,282 --> 00:45:02,202 அது ஒரு சிறிய பை. மென்மையானது. ஒரு முஷ்டியின் அளவு. 437 00:45:02,286 --> 00:45:03,662 பையில் என்ன இருந்தது? 438 00:45:03,746 --> 00:45:07,332 எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் தந்தையின் ஞாபகமாக இருக்கும் ஒன்று. 439 00:45:07,416 --> 00:45:10,085 -அவருடனான எனது ஒரே தொடர்பு. அதுதான்... -சரி. 440 00:45:10,169 --> 00:45:13,881 இது ஈடுசெய்ய முடியாதது! அதை நாம் கண்டுபிடித்து, திரும்பப் பெற வேண்டும். 441 00:45:13,964 --> 00:45:16,550 -ஆனால், அம்மா, அது என்னது? -அது முக்கியமானது. 442 00:45:18,093 --> 00:45:19,803 மாக்ரா, கேள்... 443 00:45:19,887 --> 00:45:21,347 தயவுசெய்து நீ... 444 00:45:21,430 --> 00:45:24,516 வேறு எதையும் என்னை கேட்காதீர்கள். அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். 445 00:45:26,143 --> 00:45:28,979 அன்பே, நாம் நிராயுதபாணிகளாக இருக்கிறோம். 446 00:45:29,688 --> 00:45:32,483 நேற்று இரவு வந்தவர்கள் திரும்பி வரலாம். 447 00:45:32,566 --> 00:45:34,943 மேலும், விட்ச்ஃபைண்டர் எங்கோ பதுங்கியிருக்கிறான். 448 00:45:35,027 --> 00:45:36,779 நீண்ட நேரம் இருந்தால், நம்மை பிடித்துவிடுவான். 449 00:45:36,862 --> 00:45:38,447 அப்போது விரைந்து செயல்பட வேண்டும். 450 00:45:40,407 --> 00:45:44,745 என் தந்தை, அவருடனான எனது உறவை பற்றி எப்படி சொல்வதென்று தெரியவில்லை. 451 00:45:44,828 --> 00:45:46,080 இது சிக்கலானது. 452 00:45:46,538 --> 00:45:49,041 எல்லோரையும் விட, நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 453 00:45:56,548 --> 00:46:00,761 உன்னிடம் நான் மறைத்த எந்த ரகசியங்களும் நம்மை பாதுகாக்கவே. 454 00:46:01,303 --> 00:46:04,682 என்னிடம் நீ மறைத்த எந்த ரகசியங்களும் நம்மை பாதுகாக்கவே. 455 00:46:06,475 --> 00:46:08,102 இதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவு. 456 00:46:08,769 --> 00:46:13,023 இப்போது நம் குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்துவதை நியாயப்படுத்த எனக்கு உதவு. 457 00:46:14,566 --> 00:46:15,776 எனக்கு தெரியும். 458 00:46:17,820 --> 00:46:20,864 நீ சொல்ல மறுக்கும் அது அப்படி என்ன மிகவும் முக்கியமானது? 459 00:46:22,449 --> 00:46:23,659 -நான் போகிறேன். -வேண்டாம். 460 00:46:24,743 --> 00:46:25,828 ஹனிவா. 461 00:46:26,412 --> 00:46:28,497 நீங்கள் கேட்கும் அனைத்தும் அவருக்கு ஏற்கனவே தெரியும். 462 00:46:29,248 --> 00:46:30,457 நான் உங்களுக்காக கண்டுபிடிக்கிறேன். 463 00:46:31,458 --> 00:46:34,044 நதி கொள்ளைக்காரர்களாக இருந்தால், அரை நாள் தொலைவில் இருப்பார்கள். 464 00:46:34,128 --> 00:46:35,754 ஓபயோல் என்றால், நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கலாம். 465 00:46:35,838 --> 00:46:37,589 நூறு பெரும் நான் வருவதைக் காண முடியாது. 466 00:46:37,673 --> 00:46:40,426 விட்ச்ஃபைண்டரிடம் இருந்து தப்பித்தது பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? 467 00:46:41,051 --> 00:46:42,636 பெரிய அதிர்ஷ்டம். 468 00:46:42,720 --> 00:46:44,638 இப்போது ஆயுதங்கள் இல்லாமல் மற்றொரு சண்டையா? 469 00:46:44,722 --> 00:46:47,141 நாம் சண்டையில் இறங்க வேண்டும் என்று சொல்லவில்லை, அப்பா. 470 00:46:48,017 --> 00:46:49,143 யார் எடுத்திருந்தாலும்... 471 00:46:49,810 --> 00:46:52,021 நான் இருப்பதே தெரியாவிட்டால் எப்படி என்னிடம் சண்டையிடுவார்கள்? 472 00:46:52,104 --> 00:46:55,649 தவிர, அவர்கள் யார் என்று தெரியாது. அதையாவது கண்டுபிடிக்க முயற்சிப்போம்... 473 00:46:55,733 --> 00:46:57,192 எனக்குத் தெரியும். 474 00:46:59,278 --> 00:47:02,448 -என்ன? -பொருட்களை எடுத்தவரை எனக்குத் தெரியும். 475 00:47:04,158 --> 00:47:06,535 -என்ன சொல்கிறாய்? -தயவுசெய்து பார். 476 00:47:09,246 --> 00:47:12,082 என்ன அது? நீ என்ன காண்கிறாய்? 477 00:47:26,638 --> 00:47:28,599 சொல். என்ன அது? 478 00:47:32,269 --> 00:47:33,312 சொல். 479 00:47:47,242 --> 00:47:48,786 நேரமாகிவிட்டது, என் ராணியாரே. 480 00:47:49,411 --> 00:47:51,538 சீமாட்டி ஆன் பற்றிய செய்தி பரவியுள்ளது. 481 00:47:51,622 --> 00:47:54,625 நீங்கள் பல அன்பான சீமான்களை கொன்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 482 00:47:54,708 --> 00:47:56,418 ஆர்ப்பாட்டங்கள் கீழ் சுவரில் தொடங்கியுள்ளன. 483 00:47:57,211 --> 00:48:00,339 அரண்மனை காவலர்கள் தடுக்கிறார்கள், ஆனால் எவ்வளவு காலம் என்று தெரியாது. 484 00:48:07,554 --> 00:48:08,847 என் ராணியாரே? 485 00:48:11,684 --> 00:48:13,060 அடுத்து என்ன நடக்கும்? 486 00:48:15,020 --> 00:48:17,147 மீதமுள்ள சீமான்கள் ஒருங்கிணைகிறார்கள். 487 00:48:17,231 --> 00:48:20,526 மக்களின் நம்பிக்கையைப் பெற்றால், என்ன செய்யலாம் என்று சொல்ல தேவையில்லை. 488 00:49:38,562 --> 00:49:43,359 தந்தையே, யாருடைய சக்தியை நாங்கள் உணர்கிறோமோ, ஆனால் தொட முடியாத... 489 00:49:46,987 --> 00:49:48,530 எனது விதியை நான் ஏற்றுக்கொள்கிறேன். 490 00:49:50,074 --> 00:49:52,368 அதன் நேரத்தை நான் தேர்வு செய்ய முடியும் என்பதற்கு நன்றி. 491 00:51:51,403 --> 00:51:55,199 ஜெர்லாமரெல், நீ எனக்காக வரவில்லை அன்பே. 492 00:51:56,533 --> 00:51:58,243 எனவே நான் உங்களிடம் வருகிறேன். 493 00:53:26,040 --> 00:53:27,958 வசன தமிழாக்கம் அருண்குமார்