1 00:00:28,864 --> 00:00:29,740 நன்றி. 2 00:00:37,122 --> 00:00:38,081 வா. 3 00:00:39,750 --> 00:00:40,626 என்ன? 4 00:00:41,293 --> 00:00:42,169 இது தான் நீ. 5 00:00:53,806 --> 00:00:54,640 "தண்ணீர். 6 00:00:55,182 --> 00:00:56,058 "தணிக்குது." 7 00:00:57,476 --> 00:00:58,727 அது நல்லா இருந்தது. 8 00:00:58,811 --> 00:01:00,854 கோடாரி விளம்பரம் படம் எடுத்தேன், 9 00:01:00,938 --> 00:01:03,649 மரத்தை கவர்ச்சியா காட்ட வேண்டிய பிரச்சாரம், 10 00:01:03,732 --> 00:01:05,108 ஆனா நீ பாழ் பண்ணிட்டே. 11 00:01:26,129 --> 00:01:28,131 அப்லோட் 12 00:01:45,649 --> 00:01:49,444 மீண்டும், மன்னிச்சிடு, நாம ஷ்விட்ஸ் எடுக்க போறோம்னு நினைச்சேன். 13 00:01:49,528 --> 00:01:51,363 செய்ய ஆசைதான்டா. 14 00:01:51,446 --> 00:01:53,824 நான் நிதானிக்கணும். எல்லாமே... 15 00:01:55,242 --> 00:01:56,243 நல்லா இல்லை. அதோட... 16 00:01:57,744 --> 00:02:00,163 -அவ போயிட்டாங்கறதை நான் ஏற்கணும். -ஆமாம். 17 00:02:00,247 --> 00:02:03,458 -ஆமாம். -உன் வாழ்க்கை நிச்சயமா காலி. 18 00:02:03,542 --> 00:02:06,128 நோரா போயிட்டா. உன்னை கொன்னவன் சுத்திட்டிருக்கான். 19 00:02:06,211 --> 00:02:08,881 உன் நினைவுகள் திரும்பினது அவங்களுக்கு தெரிஞ்சா, 20 00:02:08,964 --> 00:02:10,757 மீண்டும் உன்னை துரத்துவாங்க. 21 00:02:10,841 --> 00:02:14,094 இதற்கிடையில், இங்க்ரிடோட மாட்டிக்கிட்டே, அவ... 22 00:02:16,555 --> 00:02:18,682 -கருத்து இல்லை. -இங்க்ரிட் மோசமில்லை. 23 00:02:20,350 --> 00:02:23,729 இது நாடகம்னும் இவ நடிகைன்னும் பாசாங்கு செய்தா உதவுது. 24 00:02:23,812 --> 00:02:25,606 உன்னை கொல்ல அவ திட்டம் போடலை? 25 00:02:25,689 --> 00:02:28,317 அவளுக்கு ஏதும் தெரியாது. 96 சதவீதம் அவ அப்பா. 26 00:02:28,609 --> 00:02:30,903 -நண்பா! -என்னமோ! நானும் தப்புதான், சரியா? 27 00:02:30,986 --> 00:02:33,947 கூட்டாளிக்கு தெரியாம குறியீடை வித்தேன், அதன் பலன். 28 00:02:34,031 --> 00:02:37,034 உன் கொலைக்கு உன்னையே குற்றம் சொல்லிக்கலையே? 29 00:02:37,117 --> 00:02:37,993 இல்லை. 30 00:02:38,410 --> 00:02:39,745 இல்லை, சரியா? அது... 31 00:02:40,412 --> 00:02:41,455 இங்க்ரிட், நான்... 32 00:02:42,539 --> 00:02:44,333 பரஸ்பரம் தகுதியானவங்க போல. 33 00:02:45,500 --> 00:02:47,294 ஒரு சமயம், அவளை காதலிச்சேன். 34 00:02:48,128 --> 00:02:49,463 அவ என் பக்கம் இருக்கா. 35 00:02:51,590 --> 00:02:53,008 எனக்காக அப்லோட் ஆனா. 36 00:02:55,302 --> 00:02:58,138 அப்ப, ஒரு முறை முயற்சி செய்து பார். 37 00:02:58,221 --> 00:03:01,016 அதாவது, இதை சொல்லுவேன்னு நம்பிக்கை இல்லை, ஆனால், 38 00:03:01,099 --> 00:03:04,561 அவ பாட்டி போல அவ இருந்தா, அவ வேடிக்கையானவ தான். 39 00:03:06,605 --> 00:03:08,732 நான் இதை உன்னிடம் கேட்டிருக்கேன். 40 00:03:09,274 --> 00:03:10,442 உனக்கென்ன பிரச்சினை? 41 00:03:11,860 --> 00:03:12,819 எல்லாமேடா. 42 00:03:13,946 --> 00:03:15,656 எல்லாமே தான்டா. 43 00:03:17,157 --> 00:03:18,283 பழங்குடி நிறம். 44 00:03:19,576 --> 00:03:20,661 செட்டார் சாடின். 45 00:03:21,954 --> 00:03:24,206 மயாமி ஹோட்டல். 46 00:03:24,790 --> 00:03:27,459 -என்ன நினைக்கிறோம்? -விருப்பங்கள் இவ்வளவுதானா? 47 00:03:27,876 --> 00:03:28,752 சரி. 48 00:03:29,878 --> 00:03:32,172 -மீண்டும் பார்க்கிறேன். -நிச்சயமா! 49 00:03:32,255 --> 00:03:33,632 எட்டாவது முறைதான் சரி. 50 00:03:33,757 --> 00:03:36,635 சே! 51 00:03:43,892 --> 00:03:47,396 -இங்கே என்ன நடக்குது, பேப்? -டின்னர் பார்ட்டி கொடுக்க போறோம். 52 00:03:47,479 --> 00:03:50,357 இதெல்லாம் உன் விஷயமில்லைன்னு தெரியும், ஆனால், 53 00:03:50,440 --> 00:03:52,985 என் வாதங்களை கேளு, சரியா? ஒன்று, 54 00:03:53,068 --> 00:03:55,779 மற்ற கவர்ச்சி குறைவான மக்களுக்கு முன்பாக 55 00:03:55,862 --> 00:03:57,990 நாம ஒண்ணா கவர்ச்சியா இருக்க வாய்ப்பு. 56 00:03:58,073 --> 00:04:00,200 -இரண்டு, இந்த கம்பளி... -உடன்படறேன். 57 00:04:01,034 --> 00:04:02,369 வாவ், நிஜமாவா? 58 00:04:02,452 --> 00:04:05,831 இன்னும் 40 வெச்சிருந்தேன். உன்னை சலிக்க வைக்க நினைச்சேன். 59 00:04:05,914 --> 00:04:07,749 இல்லை, இல்லை. எனக்கு சம்மதமே. 60 00:04:08,125 --> 00:04:12,337 என் காதலிக்கு டின்னர் பார்ட்டி வேணும்னா, கிடைக்கும். யார் வர்றாங்க? 61 00:04:12,546 --> 00:04:14,172 முதல்ல, டேவிட் சோக். 62 00:04:14,256 --> 00:04:17,134 ஒரு பில்லியனருக்கு எதிர் வீட்டில் வாழறோம், 63 00:04:17,217 --> 00:04:19,011 நாம அதை பயன்படுத்திக்கலாமே. 64 00:04:19,094 --> 00:04:20,971 நிச்சயமா. நிச்சயமா. 65 00:04:21,513 --> 00:04:23,682 அது வந்து, அவர் ரொம்ப மோசம், பேப். 66 00:04:23,807 --> 00:04:26,727 -வயதுக்கு தகுந்த அவதார் இருக்கிறதாலா? -இல்லை. 67 00:04:26,810 --> 00:04:29,062 பணத்தோட அவர் எப்படி இருப்பார்னு யோசி, 68 00:04:29,146 --> 00:04:31,523 இளைய டாம் க்ரூஸ் போலிருக்க நினைச்சா. 69 00:04:31,606 --> 00:04:33,066 நான் அவரை விட உயரம் தெரியுமா? 70 00:04:33,150 --> 00:04:35,819 -நீ சொல்லியிருக்கே. -அது எனக்கு முக்கியம். 71 00:04:35,902 --> 00:04:37,070 வேறு யார் வர்றாங்க? 72 00:04:37,154 --> 00:04:39,656 புகார் மேசையில் எனக்கிருக்கும் நண்பர்கள். 73 00:04:39,740 --> 00:04:41,450 பாகுபாடு பார்க்கும் மக்கள். 74 00:04:41,825 --> 00:04:44,619 பிரமாதம். 75 00:04:45,203 --> 00:04:47,039 நானும் நண்பர்களை அழைக்கலாமா? 76 00:04:47,164 --> 00:04:48,957 -நிச்சயமா. ஆனால்... -லூக். 77 00:04:49,833 --> 00:04:53,754 என் பாட்டிக்கு அவன் செய்யறதுக்கு அவன் சிறையில் இருக்கணும். 78 00:04:53,837 --> 00:04:54,755 டேட் செய்யறாங்க. 79 00:04:55,172 --> 00:04:56,798 சட்ட விரோதமா இருக்கணும். 80 00:04:57,299 --> 00:04:59,009 உண்மையில், பரவாயில்லை. 81 00:04:59,301 --> 00:05:01,219 சோக்குக்கு பாட்டியை பிடிக்கலாம். 82 00:05:01,303 --> 00:05:03,638 -என் தோழி, யாங். அவளும் அருமை. -யாங்கா? 83 00:05:03,722 --> 00:05:05,015 ஆமாம், டூ கிக்லேர்ந்து. 84 00:05:05,098 --> 00:05:06,933 யேய். அப்ப நமக்கு இன்னும் 85 00:05:07,017 --> 00:05:08,977 நாற்காலிகள் வேணும். 86 00:05:09,061 --> 00:05:11,772 சரி, அழைக்க போறேன், யாங்குக்கு டே பாஸ் போடறேன். 87 00:05:12,230 --> 00:05:15,484 சிறப்பா இருக்கும். எது நடந்தாலும், இது அற்புதமா 88 00:05:16,151 --> 00:05:17,027 இருக்கும். 89 00:05:17,444 --> 00:05:18,904 சரி, பை, பூ-பூ. 90 00:05:20,572 --> 00:05:22,741 -நல்லா எடுத்துக்கிட்டான். -ஆமாம். 91 00:05:23,116 --> 00:05:25,619 அப்ப நிலையான ஏஐ கேட்டரிங் உபயோகிப்பீங்களா? 92 00:05:27,204 --> 00:05:29,039 வேறு விருப்பங்கள் இருக்கா? 93 00:05:29,414 --> 00:05:32,417 நேரலையில் ஏஞ்சல்கள் சேவை செய்யலாம், அதிக பணத்துக்கு. 94 00:05:32,501 --> 00:05:35,420 மேடம், என்னால் முடிந்த வரை சிறப்பாக செய்வேன். 95 00:05:35,712 --> 00:05:38,381 சரி, "சிறப்பா" செய்வது போதாது. 96 00:05:39,091 --> 00:05:41,885 இந்த பார்ட்டி குறையே இல்லாம இருக்கணும்! 97 00:05:41,968 --> 00:05:44,012 கவலை வேண்டாம், இருக்கும். 98 00:05:44,096 --> 00:05:45,597 வாடிக்கையாளர் மகிழ்ச்சி 99 00:05:45,680 --> 00:05:51,228 சிறந்த பார்ட்டி! சிறந்த பார்ட்டி. சிறந்த பார்ட்டி. 100 00:05:52,229 --> 00:05:54,773 சரி, இரு ஏஞ்சல்கள் காத்திருப்பில், ப்ளீஸ். 101 00:05:56,858 --> 00:05:59,653 அப்லோட்ஸ் சொகுசான வாழ்க்கை வாழறாங்க, 102 00:06:00,529 --> 00:06:03,448 ஆடம்பரமா, ஓய்வா. ஆனால் என்ன குறை? 103 00:06:03,949 --> 00:06:04,950 பணிவு. 104 00:06:05,033 --> 00:06:07,786 மரணத்தை வாழ்ந்து பார்க்கும் ஏதோ ஒன்று. 105 00:06:08,078 --> 00:06:11,957 அதனால, ப்ரோடோ-டைக்ஸ் பை ஹொரைசென் உருவாக்கியிருக்கோம். 106 00:06:15,001 --> 00:06:17,963 இது அடிப்படை முகம், நிறைய செலவழிக்கையில்... 107 00:06:20,882 --> 00:06:22,634 ...அப்லோட்ஸ் எப்போதும் உண்டு. 108 00:06:23,635 --> 00:06:25,762 என்ன விஷயம்? மீட்டிங்ல இருக்கேன். 109 00:06:25,846 --> 00:06:27,639 10556ல் இங்க்ரிட் கேன்னர்மனுக்கு 110 00:06:27,722 --> 00:06:30,600 இன்று மாலை இரு ஏஞ்சல்கள் காத்திருப்பில் வேணுமாம். 111 00:06:30,684 --> 00:06:32,519 -சரி, நல்லது. போயிடு. -சரி. 112 00:06:34,312 --> 00:06:38,108 மேம்படுத்திய குழந்தை இரு பெற்றோரின் முகத்தையும் சேர்த்து வரும். 113 00:06:38,191 --> 00:06:39,568 ஹேய், தற்காலிக ஆள் எப்படி? 114 00:06:39,651 --> 00:06:43,196 எதுவும் தெரியலை, ஆனால் ஆர்வம், உணவு உந்துதலும் இருக்கு. 115 00:06:44,573 --> 00:06:48,243 நாய்களின் க்ளிக்கர் ட்ரெயினர் ஒன்று அவளுக்கு வாங்கப் போறேன். 116 00:06:48,326 --> 00:06:49,202 நீ செய்யணும். 117 00:06:49,494 --> 00:06:51,746 புது ஆளுக்குன்னு அவதார் இருக்கா? 118 00:06:51,830 --> 00:06:53,498 அவ கணினியில் உட்காரவே இல்லை. 119 00:06:53,582 --> 00:06:59,087 பழசு கொடு, ஏன்னா நீங்க இருவரும் முக்கிய வாடிக்கையாளருக்கு காத்திருப்பில் வேணும். 120 00:07:03,842 --> 00:07:04,718 இல்லை. 121 00:07:17,689 --> 00:07:19,983 -நோரா, இந்த சட்னி நீ செய்ததா? -ஆமாம். 122 00:07:20,442 --> 00:07:23,445 எங்கம்மா செய்முறை. கவனம், காரமா இருக்கும். 123 00:07:31,161 --> 00:07:32,037 நல்லா இருக்கு. 124 00:07:32,787 --> 00:07:33,914 அவ்வளவு மோசமில்லை. 125 00:07:35,248 --> 00:07:37,125 ரகசிய மூலப்பொருள் என்ன? 126 00:07:38,460 --> 00:07:39,336 காரமா? 127 00:07:45,842 --> 00:07:47,052 இன்னும் மிளகாய் தேவை. 128 00:07:51,765 --> 00:07:53,266 அருமை, அப்பா. 129 00:07:57,229 --> 00:07:58,104 டேவ். 130 00:07:58,980 --> 00:08:01,900 எல்லாம் வேடிக்கை, விளையாட்டில்லைன்னு மகளிடம் சொல். 131 00:08:01,983 --> 00:08:05,612 மக்கள் தியாகம் செய்யறாங்க, அவ சிப்ஸ் சாப்பிட்டுட்டு, விளையாடறா. 132 00:08:05,695 --> 00:08:07,864 -பாஸ்டர்... -தோட்டத்தில் வேலை பண்றேன்... 133 00:08:07,948 --> 00:08:10,867 இவங்க உனக்காக ஆதரவளிச்சாங்க, நோரா ஆன்டனி. 134 00:08:10,951 --> 00:08:12,744 அந்த உதவியை எப்படி திருப்புவே? 135 00:08:13,119 --> 00:08:16,748 நிச்சயமா அவ நியாயமா வேலை செய்வா. நிச்சயமா தெரியும். 136 00:08:25,048 --> 00:08:26,758 -அற்புதமா இருக்கும். -சரி. 137 00:08:28,176 --> 00:08:30,345 -நல்வரவு. -திரு. சோக். 138 00:08:31,596 --> 00:08:33,723 நீங்க விருந்தாளி கூட்டி வர்றது தெரியாது. 139 00:08:33,807 --> 00:08:35,934 அவ ரோபோட் ஃப்ரெஃபெரா, நபர் இல்லை. 140 00:08:36,559 --> 00:08:41,398 என் முன்னாள் மனைவி போல காட்சியளிப்பா, ஆனால் என் விருப்பங்களை தெரிஞ்சுப்பா. 141 00:08:41,481 --> 00:08:45,443 திரு. சோக்குக்கு பிடிப்பதை கவனிச்சு, எப்போதும் அவருக்கு தருவேன். 142 00:08:45,527 --> 00:08:47,654 எவ்வளவு அற்புதம்? 143 00:08:48,405 --> 00:08:49,823 உங்களுக்கு பானம் வேணுமா? 144 00:08:52,075 --> 00:08:55,578 சோக்கு ப்ளடி மேரியும், சுற்றுச்சூழல் சட்ட ரத்தும் விரும்புவார். 145 00:08:56,955 --> 00:08:57,831 சரி, 146 00:08:58,623 --> 00:09:00,250 அதில் ஒன்றை கையாள முடியும். 147 00:09:01,209 --> 00:09:02,127 உங்களுக்காக, சார். 148 00:09:02,836 --> 00:09:05,130 அழகிய செக்ஸ் பொம்மைக்கு ஷேம்பெய்ன். 149 00:09:05,213 --> 00:09:06,214 சரி. 150 00:09:09,009 --> 00:09:10,468 வாடகை தரணுமே, இல்ல? 151 00:09:10,802 --> 00:09:14,681 அவர் அறைக்குள்ள அவளை எதுக்கு பயன்படுத்தறார் என்பது நம் கவலை இல்லை. 152 00:09:14,764 --> 00:09:18,393 -நட்பா இருக்க முயற்சி செய்யறேன், மேடம். -காணாம போயிடு. 153 00:09:18,476 --> 00:09:19,352 இப்போதே. 154 00:09:24,274 --> 00:09:26,109 -என்ன விஷயம், ப்ரோ? -என்னயா? 155 00:09:26,443 --> 00:09:27,527 என்ன விஷயம், ஏஐ ஆளே? 156 00:09:27,610 --> 00:09:29,696 -அவன் இங்கில்ல. -நான் இங்கில்ல. 157 00:09:29,779 --> 00:09:31,364 இது கெக்கா? 158 00:09:31,781 --> 00:09:34,576 -வெறும வந்தா நல்லா இருக்காது. -சரி. 159 00:09:34,743 --> 00:09:38,246 நான்... லூக், நீ செய்திருக்க கூடாது. 160 00:09:38,663 --> 00:09:39,539 மன்னிக்கணும். 161 00:09:41,833 --> 00:09:45,003 -அவ உண்மையா சொன்னா போல. -கெக்கா? தாராளம். 162 00:09:45,086 --> 00:09:46,504 தெரியும், இல்ல? 163 00:09:50,342 --> 00:09:52,510 -நேதேனியல். -மில்ட்ரெட். 164 00:09:53,928 --> 00:09:55,513 -அவ குடிச்சிருக்கா. -அற்புதம். 165 00:10:08,109 --> 00:10:09,069 நல்வாழ்த்துக்கள். 166 00:10:14,157 --> 00:10:15,033 லிட்டில் ஜெராக்ஸ் 167 00:10:15,700 --> 00:10:19,329 உண்மை வாழ்க்கையில் பீஸ்ஸா வேணும். அதாவது, பீஸ்ஸா. 168 00:10:20,121 --> 00:10:22,415 கூடுதல் சீஸ் கார்ட்ரிஜ், அரை அங்குல ஓரம். 169 00:10:23,583 --> 00:10:24,459 சரி. 170 00:10:28,838 --> 00:10:31,966 -டர்டி மார்டினி கிடைக்குமா? -நான் இங்கே வேலை செய்யலை. 171 00:10:33,134 --> 00:10:36,221 ஹலோ. நல்வரவு, நண்பர்களே. 172 00:10:36,805 --> 00:10:40,308 எங்க சின்ன ஆடம்பர அறைக்கு வந்ததுக்கு நன்றி. 173 00:10:40,642 --> 00:10:41,518 ஆடம்பரம், 174 00:10:41,935 --> 00:10:44,062 இருந்தும் கொறிக்க ஏதுமில்லை. 175 00:10:45,313 --> 00:10:47,732 -அவங்களுக்கு உணவளி, உடனே. -சரி, மேடம். 176 00:10:52,654 --> 00:10:55,615 இல்லை! அப்படி இல்லை. கம்பீரமா! 177 00:10:55,698 --> 00:10:57,075 மன்னிக்கணும், மீண்டும். 178 00:11:00,870 --> 00:11:04,124 நல்லா இருக்காங்கன்னு நம்பறேன். நாம... இல்லை, அது... 179 00:11:05,208 --> 00:11:06,292 ஈரமா இருக்கு. 180 00:11:06,376 --> 00:11:09,796 இதை ஒரு சின்ன பெட்டியில் போடு யாங்குக்கு. என்ன நினைக்கிறே? 181 00:11:09,879 --> 00:11:11,881 -நன்றி. -சரி, எல்லாரும், ப்ளீஸ், 182 00:11:11,965 --> 00:11:13,800 எல்லாரும் உட்காரலாம், சரியா? 183 00:11:14,008 --> 00:11:15,677 -அடச்சே. -பூ-பூ? 184 00:11:25,311 --> 00:11:28,314 திரு. சோக், இவங்க என் பாட்டி, மில்ட்ரெட். 185 00:11:28,398 --> 00:11:32,652 -உங்களுக்கு பொதுவா நிறைய இருக்கும். -என்னைப்போல் 50களில் பிறந்தவரா? 186 00:11:33,361 --> 00:11:35,113 டிவியில் ஹௌடி டூடி? 187 00:11:35,488 --> 00:11:38,575 நிஜமா, 30கள். ஏமாஸ் அண்ட் ஆன்டி ரேடியோவில். 188 00:11:38,658 --> 00:11:40,743 ஏமாஸ் அண்ட் ஆன்டி நினைவிருக்கு. 189 00:11:41,202 --> 00:11:43,496 எனக்கு தெரிந்த வரை, இனவெறி அதிகம். 190 00:11:44,706 --> 00:11:46,666 இன்று அவ்வளவு வேடிக்கையா இல்லைல்ல? 191 00:11:46,749 --> 00:11:49,210 -அவையெல்லாம் இல்லை. -நன்றி, பேப். 192 00:11:49,502 --> 00:11:53,131 எல்லாரும், முதலில் சாப்பிட, 193 00:11:53,506 --> 00:11:57,135 அற்புதமான சீஃபுட் பிஸ்க் திட்டமிட்டிருக்காங்க. 194 00:11:58,011 --> 00:11:59,471 பிடிக்கும்னு நம்பறேன். 195 00:11:59,554 --> 00:12:03,141 திரு. சோக்குக்கு புத்திசாலி அல்லது அருகிவரும் இனங்கள் பிடிக்கும். 196 00:12:03,641 --> 00:12:04,476 நிஜமாவா? 197 00:12:04,559 --> 00:12:07,228 ஆக்டோபஸ் சாப்பிடுவது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். 198 00:12:07,645 --> 00:12:10,857 அதுங்க ஆறு வயசு குழந்தையை விட புத்திசாலி. 199 00:12:10,940 --> 00:12:12,901 குழந்தைகளை சாப்பிட மாட்டீங்கல்ல? 200 00:12:14,027 --> 00:12:15,570 யாருமே மாட்டாங்க. 201 00:12:15,653 --> 00:12:18,531 மாட்டேன், ஆனால் சொல்றேன், அது முரண்பாடு. 202 00:12:18,615 --> 00:12:23,536 குழந்தைகளை சாப்பிட மாட்டோம், ஆனா ஆக்டோபஸ், டால்ஃபின், கொரில்லாவை சாப்பிடுவோம். 203 00:12:24,078 --> 00:12:25,330 -ஆனால் சாப்பிடறோமா? -சரி, 204 00:12:25,413 --> 00:12:29,542 அப்ப, மேம்படுத்தலின் நல்ல பகுதியை யார் சொல்ல விரும்பறாங்க? 205 00:12:29,626 --> 00:12:31,669 -நான் சொல்லலாமா? -ஆமாம், ப்ளீஸ். 206 00:12:31,753 --> 00:12:34,255 கைமுட்டுகளை சொடக்கு எடுக்க வரும் உணர்வு, 207 00:12:34,339 --> 00:12:37,217 சொடக்கு வருமா என உறுதியா தெரியாது, 208 00:12:37,300 --> 00:12:40,845 அப்புறம் வரும், திருப்திகரமான முறையில். 209 00:12:41,179 --> 00:12:44,390 அது 25 சென்ட்தான் ஆனால்... நல்ல மதிப்பு. 210 00:12:44,474 --> 00:12:47,769 இந்த பிஸ்க், அவங்க வாசனையை ப்ரோகிராம் பண்ண மறந்துட்டாங்க போல. 211 00:12:47,852 --> 00:12:48,811 ஓ, கடவுளே. 212 00:12:50,230 --> 00:12:53,149 உணவின் வாசனையை மயக்கும்படி செய்ங்க. 213 00:12:53,233 --> 00:12:55,777 முயற்சி பண்றேன். ஆனால் உங்களுக்கு தெரியணும், 214 00:12:55,860 --> 00:12:59,113 ஏஐ அமைப்பு, வாசனை உணர்வை இன்னும் பயிற்சி பண்றோம், நாங்க... 215 00:12:59,197 --> 00:13:00,990 கவலை இல்லை. வாசனை, தூக்கல்! 216 00:13:01,074 --> 00:13:01,950 துர்நாற்றம் 217 00:13:05,119 --> 00:13:08,081 அய்யோ, அது மீன் நாத்தம் அடிக்குது. 218 00:13:08,915 --> 00:13:12,752 வந்து... அது நிஜமா... நல்ல வழியிலதான். அருமை! 219 00:13:12,835 --> 00:13:14,420 நான்டக்கெட் தாழ்வு அலை போல. 220 00:13:15,255 --> 00:13:17,215 -ஆமாம். -அவ்வளவுதான். 221 00:13:18,132 --> 00:13:22,095 உங்களுக்கு வேலை இல்லை. எல்லாரும், இப்பவே. வெளியே போங்க. 222 00:13:24,847 --> 00:13:26,182 போங்க, போங்க. 223 00:13:34,107 --> 00:13:37,485 எல்லாரும், நெட்டு உடைங்க. நாங்க பாத்துக்கறோம், ப்ளீஸ். 224 00:13:38,069 --> 00:13:38,945 பேப். 225 00:13:40,446 --> 00:13:41,739 -இல்லை. -மன்னிக்கணும். 226 00:13:41,823 --> 00:13:42,949 பேபி ஜெனரேட்டர் 227 00:13:43,032 --> 00:13:43,866 ஓ, கடவுளே. 228 00:13:43,950 --> 00:13:44,826 அழகா இருக்கு. 229 00:13:44,909 --> 00:13:46,369 வாடிக்கையாளர் எச்சரிக்கை! 230 00:13:49,581 --> 00:13:50,456 சே! 231 00:13:52,792 --> 00:13:55,545 யோ, லீஷி, பல்கலைக்கழக அணியை அனுப்பும் நேரமாச்சு. 232 00:13:55,628 --> 00:13:57,964 உன் அவதாருக்கு பார்ட்டி உடைகள் உண்டா? 233 00:13:58,047 --> 00:14:00,216 என் அவதார் அற்புதமானது. 234 00:14:00,300 --> 00:14:01,426 -சிறப்பு. -சரி. 235 00:14:01,509 --> 00:14:02,719 அவதார் அமைப்பு அலீஷா 236 00:14:02,802 --> 00:14:07,056 பெர்லின் நைட்க்ளப் இருக்கு, கைரோ டிஸ்கோ, படகில் பானங்கள்? 237 00:14:10,602 --> 00:14:12,645 அல்லது பழைய படத்தில் பணிப்பெண். 238 00:14:12,729 --> 00:14:14,689 நீ எப்படி? நீ தயாரா? 239 00:14:15,523 --> 00:14:16,941 இன்று என் இரண்டாம் நாள். 240 00:14:17,400 --> 00:14:20,778 இங்கே என்ன செய்யறோம்னு உறுதியா தெரியலை. ஆனால்... 241 00:14:24,365 --> 00:14:25,241 அதனால, அதனால... 242 00:14:27,201 --> 00:14:28,119 தற்போதையவை? 243 00:14:28,244 --> 00:14:31,998 தெரியுமா? வரக்கூடிய தேர்தல் பற்றி யாருக்காவது கருத்து இருக்கா... 244 00:14:32,081 --> 00:14:34,751 நான் அப்லோட் ஆனபிறகு அதைப்பற்றி கவலை படறதில்லை. 245 00:14:34,834 --> 00:14:37,086 அர்த்தமிருக்கா? வாக்களிக்க முடியாது. 246 00:14:37,170 --> 00:14:40,423 நல்லது. ஆமாம். வாக்களிச்சு எதுவும் நல்லது நடந்ததில்லை. 247 00:14:40,590 --> 00:14:43,885 பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது, பத்து வருடம் 248 00:14:43,968 --> 00:14:45,345 பிறகு, பெரும் வீழ்ச்சி. 249 00:14:46,929 --> 00:14:52,393 நேதன், ஃப்ரீயாண்ட்மீது சமீபத்திய தாக்குதல் பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு சொல்லு. 250 00:14:53,144 --> 00:14:56,147 -உண்மையில், தெரியாது. -லட்ஸ் கட்டுப்பாட்டில் இல்லை. 251 00:14:56,689 --> 00:14:58,316 -உனக்கு தெரியுமா? -ஆமாம். 252 00:14:59,067 --> 00:15:00,902 விஷயங்களை தெரிஞ்சுப்பேன், பேப். 253 00:15:02,111 --> 00:15:03,363 லட்ஸ்னா எனக்கு பயம். 254 00:15:03,446 --> 00:15:07,492 அந்த பாஸ்டர் ராப். நம் போன்றோரை வெறுக்கிறாங்க, எதையும் செய்வாங்க. 255 00:15:07,575 --> 00:15:09,202 பாஸ்டர் ராப் கபட நாடகதாரி. 256 00:15:09,285 --> 00:15:12,997 எங்கப்பா அவரோட ரேக்கட்பால் ஆடினார், அவர் காணாமல் போகும் முன்பு, 257 00:15:13,081 --> 00:15:15,208 அவர் எப்போதும் ஏமாற்றுவார். 258 00:15:15,291 --> 00:15:17,960 ஃப்ரீயாண்ட் எனக்கு நல்லா பட்டுச்சு. 259 00:15:19,921 --> 00:15:22,215 ஃப்ரீயாண்டுக்கு அப்லோட் ஆகவே மாட்டேன். 260 00:15:22,298 --> 00:15:25,677 வாழ்க்கையில் வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் இருக்கணும். 261 00:15:25,760 --> 00:15:30,556 யாங் இல்லைன்னா, என் வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்குன்னு எப்படி தெரியும்? 262 00:15:30,973 --> 00:15:34,394 -அதனாலத்தானே இங்கே இருக்கா? -அது... என்ன? 263 00:15:34,477 --> 00:15:37,188 அது அபத்தம், மனிதர்கள் பற்றி பேசிட்டு இருக்கோம். 264 00:15:38,231 --> 00:15:41,359 இல்லை, நேதன் சொல்வது சரி. ஃப்ரீயாண்ட் நல்ல யோசனை. 265 00:15:42,485 --> 00:15:44,529 ஏன் எல்லாருக்கும் வாய்ப்பளிக்க கூடாது? 266 00:15:44,696 --> 00:15:48,074 நாம இங்கே அனுபவிக்கிறதில் ஏழை மக்களுக்கு ஓரளவு கொடுக்கலாம், 267 00:15:48,157 --> 00:15:51,160 வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டவங்களுக்கு ஒரு வெகுமதி. 268 00:15:51,494 --> 00:15:54,622 ஃப்ரீயாண்டின் முன்னோடியான திறமையை ரசிக்கிறேன். 269 00:15:55,581 --> 00:15:57,792 தங்கள் சொர்க்க வாழ்வை தானே அமைப்பது. 270 00:15:58,209 --> 00:16:01,713 ஆமாம், சரிதான், திரு. சோக். ஆமாம், பார்த்தியா, பேப்? 271 00:16:02,463 --> 00:16:07,051 நேதன், நீயும் ஃப்ரீயாண்ட் போன்ற திட்டத்தில் வேலை செய்ததா சொன்னேல்ல? 272 00:16:08,094 --> 00:16:10,555 -வேடிக்கையான கதை... -திட்டமா, இவனா? 273 00:16:10,638 --> 00:16:13,182 -ஆமாம். -அதைப்பற்றி அவன் பேசினதே இல்லையே. 274 00:16:13,266 --> 00:16:14,100 ஆமாம், ஆமாம். 275 00:16:14,183 --> 00:16:18,187 நிஜமா, எல்லாரும், நேதனுக்கு கடந்த காலத்தை பற்றி எதுவுமே நினைவில்லை. 276 00:16:18,271 --> 00:16:21,691 அப்லோட் ஆகும் போது அவன் நினைவுகள் பாதிக்கப்பட்டிருந்தன. 277 00:16:21,774 --> 00:16:25,153 ஆமாம். ஆமாம், சில சமயம் என் பெயரே நினைவிருக்காது. 278 00:16:25,236 --> 00:16:26,571 அது நேதன் ப்ரௌன். 279 00:16:27,905 --> 00:16:28,781 நன்றி. 280 00:16:31,576 --> 00:16:32,452 அடடே. 281 00:16:34,162 --> 00:16:35,163 சிக்கன் நக்கெட்ஸ். 282 00:16:35,246 --> 00:16:37,790 ஆமா, வேண்டியதை ஆர்டர் பண்ணலாம்னா இங்க்ரிட். 283 00:16:37,874 --> 00:16:38,833 நீ குழந்தை. 284 00:16:40,835 --> 00:16:41,711 ஹேய். 285 00:16:42,795 --> 00:16:44,630 நீ போ டையில் சுவாரஸ்யமா இருக்கே. 286 00:16:45,715 --> 00:16:46,591 நிஜமாத்தான். 287 00:16:47,383 --> 00:16:48,593 உள்வட்ட ஜோக். 288 00:16:49,385 --> 00:16:51,721 இதில் எத்தனையை என் வாயில் அடைக்க முடியும்? 289 00:16:51,804 --> 00:16:52,889 ஃபோர்க் எடுக்கலாமே? 290 00:16:52,972 --> 00:16:55,683 மூன்றுக்கு நீர் தேவை, எனக்கு இன்னும் ப்ரெட் வேணும். 291 00:16:55,767 --> 00:16:56,642 சரி. 292 00:16:58,770 --> 00:16:59,604 தண்ணீர். 293 00:17:02,106 --> 00:17:02,982 அப்ப, யாங், 294 00:17:03,357 --> 00:17:04,942 டூ கிக்கில் எப்படி இருக்கும்? 295 00:17:05,026 --> 00:17:07,904 எங்களுக்கு விஷயங்களை சோதிக்க பணம் தருவாங்களா? 296 00:17:07,987 --> 00:17:11,616 நிஜமா, நாங்க பணம் தரணும், அது எங்களில் பலருக்கும் அதிகம். 297 00:17:13,951 --> 00:17:14,827 சே. 298 00:17:21,042 --> 00:17:22,502 என்னை எங்கே கூட்டி போறே? 299 00:17:23,586 --> 00:17:24,545 அது ஆச்சரியம். 300 00:17:26,172 --> 00:17:30,551 எதுவும் வேடிக்கை இல்லையேன்னு பாரு, இல்லேன்னா பாஸ்டர் ராப் கட்டி போடுவார். 301 00:17:30,635 --> 00:17:35,848 அவரை பற்றி கவலை படாதே, சரியா? அவரும், அவரை தொடர்பவர்களும் உரத்த சிறுபான்மையினர். 302 00:17:41,604 --> 00:17:44,148 இது தனிப்பட்டது. 303 00:17:44,732 --> 00:17:46,901 -கண்களை மூடிக்கோ. -என்ன அது? 304 00:17:48,361 --> 00:17:50,655 -உனக்கு குறிப்பு தர்றேன். -சரி. 305 00:17:51,322 --> 00:17:53,991 உன் பழைய வாழ்க்கையிலிருந்து ஒருவர், 306 00:17:55,368 --> 00:17:57,036 அவரை நிறைய மிஸ் பண்றே. 307 00:18:02,124 --> 00:18:03,084 சரி, கண்களை திற. 308 00:18:07,004 --> 00:18:09,298 -ஹாய். -ஏஐ ஆளா? 309 00:18:09,715 --> 00:18:12,093 இல்லை, ஏஐ ஆள் இல்லை. என் பெயர் போரிஸ். 310 00:18:12,176 --> 00:18:14,262 போரிஸ் நெதர்லேண்ட்ஸ். என் பெயர். 311 00:18:14,846 --> 00:18:17,348 சரி, மன்னிக்கணும், ஆனால்... முரடா இல்லை, 312 00:18:17,431 --> 00:18:19,475 யார் போரிஸ் நெதர்லேண்ட்ஸ்? 313 00:18:19,559 --> 00:18:22,228 -வேலை இல்லாத நடிகர். -நடிகர்னு சொல்லியிருக்கலாம். 314 00:18:22,311 --> 00:18:24,480 -சரி, மன்னிக்கணும். -என் முகத்தை, 315 00:18:24,564 --> 00:18:26,691 தோற்றத்தை உபயோகிக்க 1200 டாலர்கள். 316 00:18:26,816 --> 00:18:27,900 1200 டாலர்கள். 317 00:18:27,984 --> 00:18:31,112 -அவரை நான் லட்ஸிடம் வேலைக்கு சேர்த்தேன். -ஆமாம். 318 00:18:31,654 --> 00:18:33,239 வினோதமா இருக்கு 319 00:18:33,781 --> 00:18:36,284 இவரை உட்கார்ந்திருக்க பார்ப்பதற்கு. 320 00:18:37,326 --> 00:18:39,161 வழக்கமா, அவர் ரொம்ப... 321 00:18:44,250 --> 00:18:48,045 அது மட்டும் என் வேலை இல்லை. என் முகம், மனானா ரொட்டிக்கும் முகம். 322 00:18:49,046 --> 00:18:51,757 -தெரியாது... -அது ஆண்களுக்கான பனானா ரொட்டி. 323 00:18:52,091 --> 00:18:54,760 அது சிக்கலானது. அதை எடுத்துட்டாங்க. 324 00:18:54,844 --> 00:18:56,262 அதனால, அவரை லைடார் செய்து, 325 00:18:56,345 --> 00:18:59,932 அவதார் செய்து, க்ரே சோனிலிருந்து லேக்வ்யூவிற்கு பதுங்கி போவேன். 326 00:19:00,766 --> 00:19:04,395 புத்திசாலித்தனம், இல்ல? இவனில் இன்னொருவனை கவனிக்க மாட்டாங்க. 327 00:19:04,812 --> 00:19:07,023 லட்ஸுக்கு வேக்வ்யூவோட என்ன பிரச்சினை? 328 00:19:09,191 --> 00:19:10,067 இங்கே வா. 329 00:19:11,319 --> 00:19:14,238 பாஸ்டர் ராபும், குழுவும் அப்லோடை வெறுக்கிறாங்கல்ல? 330 00:19:14,322 --> 00:19:15,907 மத்தவங்க பணக்காரங்களுக்காக. 331 00:19:15,990 --> 00:19:18,993 லேக்வ்யூவை சிக்கலாக்குவது... அது ஒருங்கிணைந்து இருக்கு. 332 00:19:19,368 --> 00:19:21,996 -தெரியலை. -உனக்கு வடிவமைப்பு கற்பிச்சாங்கல்ல? 333 00:19:22,079 --> 00:19:25,374 -ஆமாம். -அப்ப எங்களுக்கு இதில் நீ உதவலாமே? 334 00:19:25,499 --> 00:19:28,502 உன் இடத்தை ஈட்டணும்னு நினைச்சேல்ல? 335 00:19:30,296 --> 00:19:32,131 அவங்க மேல ஒரு கண்ணு வைக்கணும், 336 00:19:32,256 --> 00:19:34,467 அங்கே என்ன நடக்குதுன்னு பார்க்க. 337 00:19:38,679 --> 00:19:39,597 சரின்னு தோணுது. 338 00:19:40,640 --> 00:19:41,474 சரியா? 339 00:19:41,557 --> 00:19:43,476 பெருமையா எல்லாம் சொல்லிக்கலை, 340 00:19:44,644 --> 00:19:46,312 அது என் சிறப்பு. 341 00:19:46,729 --> 00:19:47,605 சரி. 342 00:19:47,980 --> 00:19:49,357 சரி. கல்லின். 343 00:19:50,149 --> 00:19:51,442 சரி, மேட். உடனே. 344 00:19:52,526 --> 00:19:54,570 நீ தயாரா? ஒன்று, இரண்டு, மூன்று. 345 00:19:56,864 --> 00:19:58,699 சரி, போரிஸ், ஏறிக்கோ. 346 00:19:59,742 --> 00:20:02,495 -தியேட்டர் குழு இருக்கா? -இல்லை. 347 00:20:04,080 --> 00:20:06,499 -வேணுமா? -நாம தயார். 348 00:20:10,086 --> 00:20:12,505 -வெயிட்ரஸ் போல செய்ய முடியுமா? -நகராதே. 349 00:20:21,889 --> 00:20:23,099 தயங்கி நிற்காதே. 350 00:20:23,182 --> 00:20:25,810 -மன்னிக்கணும். -அவ வேலையை செய்யறா, இங்க்ரிட். 351 00:20:37,279 --> 00:20:39,031 ஆமாம், அதை எடுக்க உதவறேன். 352 00:20:42,827 --> 00:20:44,245 நீ இங்கே என்ன பண்றே? 353 00:20:45,538 --> 00:20:47,623 நீ கீழே போட்ட ஃபோர்கை எடுக்கிறேன். 354 00:20:47,707 --> 00:20:49,333 உன்னை தேடிட்டு இருந்தேன். 355 00:20:49,417 --> 00:20:52,128 நான் தேவையா? நான் என் மேஜையில் தான் இருந்தேன். 356 00:20:52,211 --> 00:20:54,964 நீ என்ன சொல்றே? நீ காணோம்னு அலீஷா சொன்னாளே. 357 00:20:55,047 --> 00:20:55,923 சே! 358 00:20:56,257 --> 00:20:57,967 உன்னைப் பற்றி கவலை பட்டேன். 359 00:20:59,427 --> 00:21:02,138 தயவுசெய்து, என் வேலையை செய்ய விடு, சரியா? 360 00:21:02,430 --> 00:21:03,305 என்ன? 361 00:21:03,639 --> 00:21:05,224 நோரா, நோரா! 362 00:21:06,017 --> 00:21:06,892 சே! 363 00:21:12,023 --> 00:21:13,607 அப்படிதான் உன்னை தெரியும். 364 00:21:13,691 --> 00:21:16,777 எங்களை கவனிக்க எல்ஏ வந்த பெண் நீ. 365 00:21:16,861 --> 00:21:18,320 அது உன் கனிவுத் தன்மை. 366 00:21:18,654 --> 00:21:21,115 ஓ, இல்லை. நான் நிஜமா... 367 00:21:23,492 --> 00:21:26,412 -உன் வாழ்க்கை கதை வேண்டாம். -அவளை முடிக்க விடு! 368 00:21:27,079 --> 00:21:28,998 பெண்களை அமைதிப்படுத்த கூடாது. 369 00:21:34,837 --> 00:21:36,047 நான் அவ இல்லை. 370 00:21:37,048 --> 00:21:37,923 அவ அவதாரை... 371 00:21:39,008 --> 00:21:39,967 உபயோகிக்கும்... 372 00:21:41,177 --> 00:21:42,344 தற்காலிக பணியாளர். 373 00:21:43,971 --> 00:21:48,100 சுவாரஸ்யம். அந்த ஏஞ்சல் எங்கிருக்கான்னு தெரியும் வாய்ப்பிருக்கா? 374 00:21:48,184 --> 00:21:51,145 -அது ஏன் முக்கியம்? -எனக்கு முக்கியம், சரியா? 375 00:21:52,229 --> 00:21:53,105 அவளை பிடிக்கும். 376 00:21:54,732 --> 00:21:56,942 ஆமாம், நல்லா வேலை செய்வா. 377 00:21:57,735 --> 00:21:58,944 தற்காலிக பணியாளரா? 378 00:22:01,197 --> 00:22:02,281 மன்னிக்கணும். 379 00:22:16,337 --> 00:22:17,213 என்ன? 380 00:22:21,467 --> 00:22:22,968 இதுக்கான திறமை இருக்கு. 381 00:22:24,261 --> 00:22:26,430 வேலையில் இது எப்பவும் பிடிக்கும். 382 00:22:29,141 --> 00:22:30,726 ஏன் தொழில்நுட்பம் பிடிக்கலை? 383 00:22:32,978 --> 00:22:36,357 தொழில்நுட்பமில்லை, சமத்துவமின்மையை மோசமாக்கும் தொழில்நுட்பம். 384 00:22:37,650 --> 00:22:41,278 பணக்காரர்களுக்கு மட்டும் சேவை செய்து ஏன் வாடகை கிடைக்கணும்? 385 00:22:41,737 --> 00:22:42,822 எல்லாமே மோசமில்லை. 386 00:22:43,364 --> 00:22:46,033 அதாவது, செத்து போனவங்களை உயிரோட 387 00:22:46,951 --> 00:22:49,120 திருப்பறதில் ஏதோ திருப்தி இருக்கு. 388 00:22:49,203 --> 00:22:51,247 ஃப்ராங்கென்ஸ்டைன் போல யோசிக்கிறே. 389 00:22:52,123 --> 00:22:53,833 "உன் ரத்ததை உறிஞ்சணும்!" 390 00:22:55,835 --> 00:22:57,253 அது ட்ராகுலா. 391 00:22:57,920 --> 00:22:59,880 என்னை கவனம் செலுத்த விடு, ப்ளீஸ். 392 00:23:04,718 --> 00:23:07,263 நான் கொஞ்சம் பியர் குடிச்சேன், நேரமிருந்தது. 393 00:23:08,055 --> 00:23:09,890 புள்ளிகளை இணைக்கிறேன். 394 00:23:10,432 --> 00:23:14,186 கேன்னர்மனின் கூட்டாளி, லட்ஸா இருக்கக்கூடுமா? 395 00:23:16,730 --> 00:23:20,985 இங்க்ரிட் சொன்னதை கேட்கலையா? அவ அப்பா பாஸ்டர் ராபோட ராக்கெட்பால் ஆடுவார். 396 00:23:21,068 --> 00:23:23,362 அவர்தான் லட் தலைவர். 397 00:23:24,029 --> 00:23:28,617 அவ வித்தியாசமா நடந்துக்கறா. நளினமா இல்லா, தெரியுமா. 398 00:23:30,035 --> 00:23:30,911 சரிதான். 399 00:23:44,008 --> 00:23:45,551 அதை முடிக்கப் போறியா? 400 00:23:46,510 --> 00:23:47,386 நீ சாப்பிடும்மா. 401 00:23:48,095 --> 00:23:48,971 நன்றி. 402 00:23:49,638 --> 00:23:53,350 இங்க்ரிட், உணவு மிக நேர்த்தியா இருந்தது. 403 00:23:53,434 --> 00:23:54,602 நன்றி. 404 00:23:54,685 --> 00:23:57,354 வயிறு நிறைந்து, மகிழ்ச்சியானதில் மகிழ்ச்சி. 405 00:23:59,773 --> 00:24:03,402 மன்னிக்கணும், நான் போய் கை கழுவணும். 406 00:24:04,653 --> 00:24:06,614 நான் கை கழுவினதே இல்லை. 407 00:24:07,072 --> 00:24:07,948 எப்பவுமே. 408 00:24:13,162 --> 00:24:14,038 வர்றேன். 409 00:24:22,755 --> 00:24:23,631 நன்றி. 410 00:24:24,131 --> 00:24:25,341 ஓ, கடவுளே. 411 00:24:30,054 --> 00:24:30,930 டிப் கிடையாதா? 412 00:24:32,348 --> 00:24:35,351 சேவை கட்டணத்தில் 15 டாலர் எதுக்கு? 413 00:24:43,609 --> 00:24:44,485 ஹேய். 414 00:24:46,528 --> 00:24:49,657 அங்கே எனக்காக பேசினதுக்கு நன்றி. 415 00:24:50,407 --> 00:24:51,492 அது அபாரம். 416 00:24:53,661 --> 00:24:57,039 "அபாரமா"? நீ அவளை போலவே இல்லை. 417 00:24:58,499 --> 00:24:59,959 மன்னிக்கணும். 418 00:25:00,709 --> 00:25:03,087 எப்படி பேசணும்னு எனக்கு தெரியாது. 419 00:25:03,170 --> 00:25:04,922 ஏன் அவ அவதாரை பயன்படுத்தறே? 420 00:25:06,840 --> 00:25:08,467 அது ரொம்ப சிக்கலா இருக்கு. 421 00:25:09,885 --> 00:25:11,720 என் வேலையை செய்யறேன். 422 00:25:26,360 --> 00:25:27,236 முடிஞ்சுது. 423 00:25:32,074 --> 00:25:32,950 பிரமாதம். 424 00:25:35,661 --> 00:25:37,830 காரணத்துக்கு உபயோகமா இருந்தது 425 00:25:39,456 --> 00:25:42,835 நல்லா இருந்தது. 426 00:25:45,004 --> 00:25:45,879 ஆமாம். 427 00:26:23,876 --> 00:26:25,669 -லூக், வாவ். -ஹேய். 428 00:26:25,753 --> 00:26:28,422 வந்ததுக்கு ரொம்ப நன்றி. 429 00:26:28,505 --> 00:26:29,757 மகிழ்ச்சி, இங்க்ரிட். 430 00:26:33,052 --> 00:26:35,346 -சரி. -வாவ், அறையை எடுங்க, இருவரும். 431 00:26:36,388 --> 00:26:40,267 இங்கே வா. என்னை அழைத்ததுக்கு நன்றி. ரொம்ப பாராட்டறேன். 432 00:26:40,351 --> 00:26:42,353 எப்பவும் கூட சுத்தறது சிறப்பு. 433 00:26:44,146 --> 00:26:49,318 ஹேய், பெரிய விஷயமில்லை, அந்த பணிப்பெண்ணிடம் நீ மன்னிப்பு கேட்கணும். 434 00:26:49,401 --> 00:26:51,695 அவ ஏஐ இல்லை, அவளுக்கு உணர்ச்சிகள் இருக்கு. 435 00:26:53,864 --> 00:26:56,992 சரி, மில்லி, வா. குடிச்சிட்டு கூத்தடிப்போம். 436 00:26:57,076 --> 00:26:58,160 வர்றேன். 437 00:27:00,496 --> 00:27:02,748 உன்னை அப்புறம் பார்க்கிறேன். 438 00:27:03,540 --> 00:27:04,708 வேண்டாம். 439 00:27:05,250 --> 00:27:06,126 ஆமாம். 440 00:27:08,170 --> 00:27:11,173 உன்னை சந்தித்தது மகிழ்ச்சி. இன்றிரவுக்கு நன்றி. 441 00:27:11,256 --> 00:27:13,300 -நன்றி. -அப்புறம், யாங். 442 00:27:13,926 --> 00:27:15,427 டே பாஸுக்கு நன்றி. 443 00:27:15,844 --> 00:27:18,472 தெரியும், அது... உனக்கு வாய்ப்பில்லை. 444 00:27:18,555 --> 00:27:19,431 உறுதியாகவா? 445 00:27:23,227 --> 00:27:24,103 என்ன? 446 00:27:24,686 --> 00:27:27,606 அவதாரில் நீ செய்த வேலையால் மக்களுக்கு மகிழ்ச்சி. 447 00:27:27,689 --> 00:27:28,565 நல்லது. 448 00:27:29,691 --> 00:27:32,111 -பிரச்சினை இல்லையே? -எவ்வளவு மகிழ்ச்சின்னா 449 00:27:33,070 --> 00:27:37,908 நீ ரகசிய ஏஜென்டா ஹொரைசென்னுக்கு திரும்பணும்னு நாங்க நினைக்கிறோம். 450 00:27:38,158 --> 00:27:39,034 என்ன? 451 00:27:40,577 --> 00:27:42,538 -"நாங்க"ன்னா யார்? -தலைமை. 452 00:27:43,247 --> 00:27:47,459 நாங்க பேசினோம், எல்லாரும் ஒத்துக்கறோம்... நீ பெரிய சொத்தா இருப்பே, நோரா. 453 00:27:48,127 --> 00:27:49,503 அது தான் உனக்கு வேணுமா? 454 00:27:50,838 --> 00:27:52,548 -நான் வீட்டுக்கு போறது? -இல்லை. 455 00:27:52,881 --> 00:27:53,841 ஆனால் நான்... 456 00:27:55,175 --> 00:27:58,720 எனக்கு வேண்டியது முக்கியமில்லை. இயக்கத்துக்கு இது சிறந்தது. 457 00:28:03,934 --> 00:28:04,810 சரி. 458 00:28:05,853 --> 00:28:08,564 போன முறை நியூ யார்க் வந்தப்ப, கொல்ல பார்த்தாங்க. 459 00:28:08,647 --> 00:28:11,316 அது உண்மை. ஆனால் இந்த முறை, பாதுகாப்பா இருப்பே. 460 00:28:11,650 --> 00:28:13,193 உன்னை பாதுகாக்க முடியும். 461 00:28:13,444 --> 00:28:16,655 புது பர்னர் ஃபோன், புது ஐஎஸ்பி எண், கண்டுபிடிக்க முடியாத இடம். 462 00:28:16,738 --> 00:28:20,492 ஆனால் எங்களோட சிறந்த ஏஜென்டோட நெருங்கி வேலை செய்வே, 463 00:28:20,576 --> 00:28:21,410 ஏஜென்ட் சீடோ. 464 00:28:22,995 --> 00:28:24,830 -சீட்டா? -சீடோ. 465 00:28:26,206 --> 00:28:27,708 அவர் ஒரு வகை. ஆனால் அவர்... 466 00:28:27,791 --> 00:28:29,960 கேம்பில் இருக்கார். அறிமுகப்படுத்தறேன். 467 00:28:33,505 --> 00:28:34,882 அப்ப, மடேயோ. 468 00:28:36,008 --> 00:28:38,510 -ஓ, கடவுளே. -அருமையா இருக்கான். நல்லவன். 469 00:28:39,052 --> 00:28:40,012 வேணாம். 470 00:28:45,350 --> 00:28:48,145 நோரா, நீ ஏஜென்ட் சீடோவை சந்திக்கணும். 471 00:28:48,979 --> 00:28:50,606 என்ன விஷயம், ஆட்டக்காரி? 472 00:28:51,857 --> 00:28:52,733 அட இல்லை. 473 00:28:59,448 --> 00:29:00,324 ஏஞ்சல். 474 00:29:02,409 --> 00:29:06,038 கவனி, எனக்கிந்த வேலை வேணும், ஒரு வருஷமா வேலையே இல்லை. 475 00:29:06,121 --> 00:29:09,374 சரி, உன் உணர்ச்சிகளை காயப்படுத்தியதற்கு மன்னிக்கணும். 476 00:29:10,125 --> 00:29:13,045 நீ வந்து... நான் எதிர்பார்த்த ஆள் நீ இல்லை. 477 00:29:14,838 --> 00:29:15,714 சரி. 478 00:29:15,964 --> 00:29:17,925 என்ன சொல்றேன்னா, அப்படி நடந்தது, 479 00:29:19,009 --> 00:29:21,136 "என் விஷயம்," "உன் விஷயம்" இல்லை. 480 00:29:22,262 --> 00:29:24,765 ஆமாம், ஏதோ கையாண்டுக்கிட்டு இருக்கேன். 481 00:29:25,432 --> 00:29:26,975 நீ நல்லா வேலை செய்தே. 482 00:29:28,101 --> 00:29:28,977 நிஜமாவா? 483 00:29:29,311 --> 00:29:33,524 அதாவது, யாரை கேட்கிறேங்கிறதை பொறுத்து, என்னை கேட்டா, உனக்கு அதிக மதிப்பெண். 484 00:29:34,691 --> 00:29:36,652 -நிஜமாவா? -நிச்சயமா. 485 00:29:38,612 --> 00:29:41,240 நீ மதிப்பெண் போடுவியா? ஏன்னா அது உதவும். 486 00:29:46,370 --> 00:29:47,246 நன்றி. 487 00:29:48,497 --> 00:29:49,957 என் முதல் ஐந்து நட்சத்திரம். 488 00:30:15,274 --> 00:30:16,149 ஆமாம். 489 00:30:21,530 --> 00:30:22,489 என்ன? 490 00:30:23,949 --> 00:30:24,825 ஒன்றுமில்லை. 491 00:30:27,202 --> 00:30:29,788 திரு. ப்ரௌன் மன்னிப்பு கேட்டார், 492 00:30:30,455 --> 00:30:31,790 அப்புறம் கட்டிக்கிட்டார். 493 00:30:32,124 --> 00:30:33,625 அவர் ரொம்ப நல்லவர். 494 00:30:33,709 --> 00:30:36,461 -ஓ, கடவுளே. -என்ன? 495 00:30:36,545 --> 00:30:39,881 சரி, முதலில், நீ அவரை திரு. ப்ரௌன்னு அழைக்க வேண்டாம். 496 00:30:39,965 --> 00:30:43,677 நிஜமாவா? என்னை பற்றி குறிப்பா அவர் உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா? 497 00:30:43,760 --> 00:30:46,305 -என்னிடம்னு சொன்னேன். கடவுளே. -சரி. 498 00:30:46,930 --> 00:30:48,265 மீண்டும் செய்ய இயலாது. 499 00:30:48,473 --> 00:30:50,434 அந்த மனித ஓட்மீல் கிண்ணத்தில் 500 00:30:50,517 --> 00:30:53,895 மயங்கும் அளவு என்ன இருக்குதோ தெரியலை. 501 00:30:53,979 --> 00:30:55,689 அதாவது, எனக்கு என்ன புரியலை? 502 00:30:58,275 --> 00:30:59,693 அவ்வளவு உயரம் கூட இல்லை. 503 00:32:26,905 --> 00:32:28,949 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 504 00:32:29,032 --> 00:32:31,076 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்