1 00:00:08,175 --> 00:00:10,302 உன்னை தாண்டி வாழ அதிர்ஷ்டம்னு நினைச்சேன் 2 00:00:10,386 --> 00:00:12,179 ஆனால் ஒருவேளை பொறாமை படணுமோ. 3 00:00:12,263 --> 00:00:13,931 இங்கே நல்ல வசதிகள் இருக்கு. 4 00:00:14,014 --> 00:00:17,393 நீதான் இப்ப அண்ணன், அது கொஞ்சம் ஆறுதல்தான். 5 00:00:17,476 --> 00:00:19,395 இந்த வருகைக்கு என்ன காரணம்? 6 00:00:19,478 --> 00:00:22,773 குழுமம் இன்னிக்கு வாக்களிக்குது. உன் ப்ராக்ஸி தர்றியா? 7 00:00:24,775 --> 00:00:26,569 நானே வாக்களிக்கறேன், நன்றி. 8 00:00:27,194 --> 00:00:30,156 உனக்கு விதிகள் தெரியும். நீ நேரில் அங்கே இருக்கணும். 9 00:00:30,239 --> 00:00:31,240 நான் இருப்பேன். 10 00:00:31,866 --> 00:00:35,369 முக்கியமான விஷயங்களை நீயே போய் பார்க்கணும்னு அப்பா சொல்வார். 11 00:00:35,911 --> 00:00:38,164 உன்னை நம்ப மாட்டேன் என்றில்லை, ஆனால், 12 00:00:38,247 --> 00:00:40,249 உன்னை நம்ப கூடாதுன்னும் அப்பா சொன்னார். 13 00:00:43,377 --> 00:00:46,505 டேவிட் சோக் அமைப்பிலிருந்து பதிவிறங்கறார் 14 00:00:46,589 --> 00:00:48,507 மேன்ஹாட்டன் பாஸ்கின் ரோபோட்ஸுக்கு. 15 00:00:49,842 --> 00:00:55,264 2552 மேற்கு 43வது தெரு, நியூ யார்க் நகரம், 10036. 16 00:00:58,100 --> 00:00:59,059 நேதனை அழை. 17 00:01:00,186 --> 00:01:01,645 -ஹாய். -ஹேய். 18 00:01:02,605 --> 00:01:04,106 இன்னிக்கு என்ன செய்யறே? 19 00:01:04,607 --> 00:01:05,649 பெரிசா இல்லை. 20 00:01:05,983 --> 00:01:08,402 என்னோட ஃபீல்ட் ட்ரிப் வர்றியா? 21 00:01:08,819 --> 00:01:09,904 ந்யூ யார்க் நகரம்? 22 00:01:09,987 --> 00:01:10,821 சரி! 23 00:01:10,905 --> 00:01:13,324 அதாவது, தெரியுமா, உனக்கு வேணும்னா. 24 00:01:13,699 --> 00:01:16,494 அருமையா இருக்கும். நான் எப்படி அதை செய்யறது? 25 00:01:17,036 --> 00:01:19,413 ரியாலிட்டி தனியார் சுற்றுப்பயணம் வாங்கி 26 00:01:19,497 --> 00:01:21,582 என்னை உன் கைடா கேளு. 27 00:01:22,208 --> 00:01:24,835 ஒரு நீண்ட ஃபேஸ்டைம் அழைப்பு. 28 00:01:25,336 --> 00:01:26,545 ஆனால் அது வேடிக்கை. 29 00:01:26,879 --> 00:01:29,548 மேலும், எனக்கு ஒரு இடைவேளை தேவை. 30 00:01:29,632 --> 00:01:32,176 எனக்கும் விடுமுறை கிடைச்ச மாதிரி இருக்கும். 31 00:01:32,259 --> 00:01:33,844 உன் வாழ்க்கையே விடுமுறை. 32 00:01:34,136 --> 00:01:35,805 தெரியும். அது சோர்வா இருக்கு. 33 00:01:35,888 --> 00:01:37,765 அதிலிருந்து ஒரு விடுமுறை தேவை. 34 00:01:39,099 --> 00:01:41,185 மேன்ஹாட்டனுக்கு டே ட்ரிப் வர்றியா? 35 00:01:41,268 --> 00:01:42,603 அட, ஆமாம்பா. 36 00:01:42,686 --> 00:01:45,272 எப்பவும் பிரபலமற்ற பீனை பார்க்கணும். 37 00:01:45,356 --> 00:01:46,440 அது சிகாகோ. 38 00:01:47,024 --> 00:01:48,859 அப்புறம் பாலம். 39 00:01:48,943 --> 00:01:50,694 -எது? -ஹாமில்டன். 40 00:01:50,778 --> 00:01:51,737 கிட்டத்தட்ட அருகே. 41 00:01:51,821 --> 00:01:54,281 நல்லாருக்கும், பெண்களுக்கு பிடிக்கும். 42 00:01:54,365 --> 00:01:55,199 பெண்களா? 43 00:01:55,282 --> 00:01:56,283 நிஜமாவா? 44 00:01:56,367 --> 00:01:57,910 பூத்தில் லூக்கை ஏத்தறேன். 45 00:01:58,035 --> 00:01:59,620 சந்தோஷப்படுவேன்னு நினைச்சேன். 46 00:02:00,454 --> 00:02:03,958 இரு, உங்களுக்குள்ள எல்லாம் வினோதமா இருக்கா அந்த 47 00:02:04,041 --> 00:02:05,334 செக்ஸ் கனவு விஷயத்தால? 48 00:02:05,417 --> 00:02:07,628 இல்லை, வினோதமெல்லாம் கிடையாது. 49 00:02:08,796 --> 00:02:10,005 ஹாய்! 50 00:02:12,591 --> 00:02:14,510 அலை ஏறிடுச்சு, தோழி! 51 00:02:16,720 --> 00:02:18,013 என்ன இது? 52 00:02:19,306 --> 00:02:20,641 சரி, நாம போகலாம். 53 00:02:20,724 --> 00:02:21,976 இதைப் பாரு. 54 00:02:22,059 --> 00:02:24,770 உதவுங்க! எங்களை கடத்தறாங்க. 55 00:02:25,104 --> 00:02:27,106 -யாராவது! -உதவுங்க! 56 00:02:29,066 --> 00:02:31,569 இந்த முட்டாள்களை எந்நேரமும் வாயடைக்கலாம். 57 00:02:31,652 --> 00:02:34,572 அலீஷா, உன் க்ளாமைடியா மாத்திரை வாங்க மறக்காதே. 58 00:02:37,533 --> 00:02:38,784 நான் சுத்தமானவப்பா. 59 00:02:48,544 --> 00:02:50,921 அப்லோட் 60 00:02:54,300 --> 00:02:55,217 வர்றேன். 61 00:02:56,719 --> 00:02:59,638 இது பாடற தந்தியா இருந்தா, எனக்கு ஆர்வம் இல்லை. 62 00:02:59,722 --> 00:03:02,683 செல்வி கேன்னர்மன், இன்-ஹோம் ஆய்வுக்கு வந்துள்ளோம். 63 00:03:02,766 --> 00:03:04,268 எதுக்கு? பிழைகளா? 64 00:03:04,351 --> 00:03:06,854 டிஜிட்டல் குழந்தையில் இன்னும் ஆர்வம் இருக்கா? 65 00:03:06,937 --> 00:03:10,482 அப்படியானா, சுத்தி பாத்து, கவனிப்பீங்கனு உறுதி செய்யணும். 66 00:03:10,566 --> 00:03:14,904 அப்படியில்லேன்னா, அது நல்லதுன்னு தோணுது, நாங்க போயிடுவோம். 67 00:03:15,029 --> 00:03:16,947 அது ஏன் நல்லதா இருக்கும்? 68 00:03:17,031 --> 00:03:19,366 பயிற்சி ஏஐக்கு சாதனை அமைச்சீங்க. 69 00:03:19,867 --> 00:03:21,911 பிறப்பிலிருந்து இறப்புவரை, ஒரு நாளில். 70 00:03:21,994 --> 00:03:23,662 அதை வைத்து என்ன செய்தீங்க? 71 00:03:23,746 --> 00:03:24,663 மன்னிக்கணும்? 72 00:03:24,747 --> 00:03:26,540 செல்வி கேன்னர்மன் முயன்றார். 73 00:03:26,624 --> 00:03:28,792 குழந்தைகளுக்கு நிறைய தேவை இருக்கும். 74 00:03:28,876 --> 00:03:32,463 கற்பனை செய்ய முடியுது, தேவை இருக்கும் உரிமையான குழந்தைகளை 75 00:03:32,546 --> 00:03:34,089 சமாளிக்கிறது வெறுப்பு. 76 00:03:34,298 --> 00:03:35,466 நாள் முழுக்க, தினமும். 77 00:03:35,549 --> 00:03:37,426 சரி, சரி. மன்னிக்கணும், ஆனால், 78 00:03:37,509 --> 00:03:40,429 நீங்க மூணு பேரும் எப்படி என்னை தீர்மானிக்கிறீங்க? 79 00:03:41,013 --> 00:03:43,057 மூளையற்ற சோளைக்கொல்லை பொம்மை, 80 00:03:43,182 --> 00:03:46,185 டின் மேன், கோழை செல்லா காசு. 81 00:03:46,477 --> 00:03:47,937 நானா கோழை செல்லா காசு? 82 00:03:48,145 --> 00:03:51,690 நான் நினைக்கிறேன் அவங்க சொல்ல நினைச்சது என்னன்னா, 83 00:03:51,774 --> 00:03:55,527 நீ தனியாவும் தனிமையாவும் இருக்கே, 84 00:03:55,611 --> 00:03:57,947 அது நானும்தான், அதனால பெரிய விஷயம். 85 00:03:58,030 --> 00:04:00,324 -நிச்சயம். -நானும் பிரம்மச்சாரி. 86 00:04:00,491 --> 00:04:02,701 -நான் பிரம்மச்சாரி இல்லை. -சரி. 87 00:04:02,785 --> 00:04:04,161 -தொடாதீங்க. -மன்னிக்கணும். 88 00:04:04,244 --> 00:04:05,412 உறவில் இருக்கேன். 89 00:04:05,496 --> 00:04:09,792 செல்வி கேன்னர்மன், ஆறு பண்புகளை வைத்து தீர்மானிக்கணும் 90 00:04:09,875 --> 00:04:12,086 நீங்க நல்ல அம்மாவா இருப்பீங்களான்னு. 91 00:04:12,711 --> 00:04:14,338 முதல் விஷயத்தை பாருங்க. 92 00:04:14,421 --> 00:04:15,547 கருணை. 93 00:04:16,048 --> 00:04:17,007 பூஜ்யம். 94 00:04:17,383 --> 00:04:18,968 சரி, என்ன தெரியுமா? 95 00:04:19,051 --> 00:04:20,636 நீங்க உள்ளே வரலாமே? 96 00:04:20,719 --> 00:04:21,637 சரி. 97 00:04:21,720 --> 00:04:24,556 -பாரிலிருந்து எடுத்துக்குங்க. -நன்றி. 98 00:04:24,640 --> 00:04:26,475 சௌகரியப் படுத்திக்கோங்க. சரியா? 99 00:04:27,226 --> 00:04:29,186 அப்லோடும் பியாண்டும் இலவசமா. 100 00:04:29,269 --> 00:04:31,855 ஃப்ரீயாண்ட், திரும்பவும் முன்பை விட சிறப்பா. 101 00:04:32,231 --> 00:04:33,649 ஐந்து நாட்களில் திறப்பு. 102 00:04:35,067 --> 00:04:38,862 அப்லோட், பியாண்ட் இலவசம். ஃப்ரீயாண்ட், திரும்ப முன்பை விட சிறப்பா. 103 00:04:38,946 --> 00:04:41,448 உட்கார வேணாம், சன்னல் வழியா பார்க்கணும். 104 00:04:45,911 --> 00:04:48,288 நாம எங்கே போறோம்? ஏதாவது திட்டம் இருக்கா? 105 00:04:48,372 --> 00:04:52,167 ஆமாம், ஆமாம். நாம 43வது மற்றும் 11வதில் தொடங்கலாம்னு நினைச்சேன். 106 00:04:52,251 --> 00:04:53,419 ஹெல்ஸ் கிச்சனா? 107 00:04:53,502 --> 00:04:56,213 சுற்றுலா சாமாச்சரங்களை எல்லாம் அகற்றுவோம். 108 00:04:56,296 --> 00:04:59,008 அங்கே சாப்பிட்டு வயிறு கெட்டு போச்சு. இருமுறை. 109 00:04:59,091 --> 00:05:01,301 அடுத்த நிறுத்தம். ப்ரூக்ளின் பாலம். 110 00:05:01,760 --> 00:05:04,638 அலீஷா, சன்னல் பக்கம் திரும்பு. நான் பார்க்கணும். 111 00:05:06,306 --> 00:05:08,308 இரு, அலீஷா... 112 00:05:09,143 --> 00:05:11,061 பார்க்கிறியா? சந்தோஷமா? 113 00:05:21,572 --> 00:05:26,785 மேன்ஹாட்டனுக்கு நடுவே பேராசை ரோபோட் தெரிந்தது. என்ன முட்டாள். 114 00:05:31,290 --> 00:05:33,250 நோரா, என்ன நடக்குது? 115 00:05:36,462 --> 00:05:38,213 லூக்குக்கு நாம பேசறது கேட்குமா? 116 00:05:40,090 --> 00:05:42,009 அவ மனசில வேற விஷயங்கள் இருக்கு. 117 00:05:42,134 --> 00:05:45,512 அப்ப, சோக் இன்று காலை ரோபோட் உடலுக்கு பதிவிறங்கினார். 118 00:05:45,596 --> 00:05:47,181 ஏதோ செய்யப் போறார். 119 00:05:47,306 --> 00:05:50,517 நான் #பேராசைரோபோட்னு போஸ்ட் பண்ணியிருக்கலாம், 120 00:05:50,601 --> 00:05:52,352 அது இப்ப பிரபலமாயிடுச்சு. 121 00:05:52,436 --> 00:05:54,605 அதனால, நாள் முழுக்க அவரை தொடரலாம். 122 00:05:54,688 --> 00:05:56,356 ஓ, கடவுளே, ஐ லவ் யூ. 123 00:05:56,440 --> 00:05:59,693 தெரியும். மைண்ட்ஃப்ரிஸ்கில் உன் எண்ணங்களை கேட்டேனே? 124 00:05:59,777 --> 00:06:01,111 இல்லை, அது வந்து... 125 00:06:01,195 --> 00:06:02,029 இல்லை, தெரியும். 126 00:06:02,112 --> 00:06:03,322 நான் உன்னிடம் வழியலை. 127 00:06:03,405 --> 00:06:06,075 -நான் நினைக்கலை... -நீ புத்திசாலின்னு சொன்னேன். 128 00:06:06,158 --> 00:06:10,079 இந்த கிழத்தை தொடர்ந்து போய் ஏன் என்னை கொன்னார்னு தெரிஞ்சுக்கலாம். 129 00:06:15,084 --> 00:06:16,043 திட்ட மாற்றம். 130 00:06:16,126 --> 00:06:18,253 அடுத்த நிறுத்தத்தில் இறங்குவோம். 131 00:06:21,256 --> 00:06:22,674 அடுத்த நிறுத்தத்தில் என்ன? 132 00:06:24,551 --> 00:06:28,847 ஏதோ காரணத்திற்காக நேதன் சோக் டவரை பார்க்க விரும்பினான். 133 00:06:29,014 --> 00:06:30,516 சரி, ஆமாம். 134 00:06:31,058 --> 00:06:34,103 ஆமாம், தெரியுமா, அதை போய் பார்க்க சொன்னார். 135 00:06:34,186 --> 00:06:35,854 எட்டிப் பார்க்க சொன்னார். 136 00:06:35,938 --> 00:06:36,772 கொஞ்சம். 137 00:06:37,106 --> 00:06:37,981 பீக்-அ-பூ. 138 00:06:38,357 --> 00:06:39,483 வேற யாராவது பேசுங்க. 139 00:06:54,248 --> 00:06:55,541 ஓ, கடவுளே. 140 00:06:55,916 --> 00:06:57,835 இந்த துணிகளில் மூழ்கலாம். 141 00:06:58,377 --> 00:06:59,837 ஷூஸ் பிடிக்கும், சரியா? 142 00:06:59,920 --> 00:07:02,965 பட்டு, காஷ்மீர்ல உங்க உடலை உணர்வது எப்படி இருக்கும்? 143 00:07:03,048 --> 00:07:04,925 உடலை உணர்வது எப்படி இருக்கும்? 144 00:07:05,008 --> 00:07:06,176 உணர்வது எப்படி? 145 00:07:06,301 --> 00:07:10,097 கடவுளே. மன்னிக்கணும், இது தத்தெடுக்கும் செயல்முறையின் எந்த நிலை, 146 00:07:10,180 --> 00:07:12,724 என் உடைமைகள் எல்லாத்தையும் தொடறீங்க? 147 00:07:13,433 --> 00:07:16,103 இதுதான் தனிப்பட்ட மமதை அளவுகோல். 148 00:07:16,186 --> 00:07:20,858 ஒரு பக்கம் "பொருளாசை" இருக்கு, மறுபக்கம் "கருணைநிறைந்த" என்றிருக்கு. 149 00:07:20,941 --> 00:07:21,900 அது நியாயமில்லை. 150 00:07:21,984 --> 00:07:24,486 கருணை நிறைந்தபடியே பொருளாசை இருக்கலாமே. 151 00:07:24,570 --> 00:07:26,738 எனக்கு எதை விடவும் ஷூஸ் பிடிச்சா என்ன? 152 00:07:26,822 --> 00:07:30,075 அதில் பாதி அளவு ஒரு குழந்தையை பிடிச்சாலும், அது நிறைய அன்பே. 153 00:07:30,742 --> 00:07:32,244 உங்களுக்கு ஒன்று தரேன். 154 00:07:32,327 --> 00:07:33,412 இரண்டுக்கா? 155 00:07:33,495 --> 00:07:34,746 பத்துக்கு. 156 00:07:35,122 --> 00:07:35,956 என்ன? 157 00:07:38,292 --> 00:07:39,710 -ஓ, கடவுளே. -ஓ, கண்ணே. 158 00:07:39,793 --> 00:07:40,627 யாராவது... 159 00:07:41,044 --> 00:07:41,962 இல்லை. 160 00:07:42,045 --> 00:07:43,130 சோக் டவர் 161 00:07:43,213 --> 00:07:44,756 இது தாழ்மையா இருக்கு. 162 00:07:44,840 --> 00:07:46,258 குறைவா எதிர்பார்க்கலை. 163 00:07:55,225 --> 00:07:56,476 சலிப்பா இருக்கு. 164 00:07:56,560 --> 00:07:57,728 இல்லை. இது... 165 00:07:57,811 --> 00:07:59,771 இது மிக அருமை. சொந்த கட்டிடமுள்ள 166 00:07:59,855 --> 00:08:02,649 ஆளுக்கு பக்கத்தில் குடியிருப்பது சாதாரணமா. 167 00:08:02,733 --> 00:08:04,818 இதை வந்து பார்க்க நினைச்சேன், நிஜமா. 168 00:08:04,902 --> 00:08:10,157 என் கன்னித்தன்மையையும் இங்கிழந்தேன், அதனால... 169 00:08:10,365 --> 00:08:12,367 சரி, வினோதம். 170 00:08:12,993 --> 00:08:15,412 அடுத்த நிறுத்தம், எம்பயர் ஸ்டேட் பில்டிங். 171 00:08:16,330 --> 00:08:17,748 அலீஷா, தயாராகு. 172 00:08:19,208 --> 00:08:21,335 இது என் வாழ்வின் நீண்ட நாள். 173 00:08:30,510 --> 00:08:32,221 ஃப்ரீயாண்ட் தேசிய அலுவலகம் 174 00:08:32,846 --> 00:08:33,889 இரு. 175 00:08:34,264 --> 00:08:36,433 ஃப்ரீயாண்டா? சோக் டவரிலா? 176 00:08:36,892 --> 00:08:38,268 அது முரண்பாடானது. 177 00:08:38,894 --> 00:08:40,812 அது தற்செயலானதுன்னு தோன்றுதா? 178 00:08:40,938 --> 00:08:44,024 சோக் டவரில். அவர் ஏன் ஃப்ரீயாண்டுக்கு வாடகைக்கு விடணும்? 179 00:08:44,107 --> 00:08:45,150 நல்ல தோற்றமா? 180 00:08:45,234 --> 00:08:49,029 தன் கட்டிடத்தில் லாப நோக்கமில்லாத நிறுவனம் அவரை நல்லவரா காட்டும். 181 00:08:49,112 --> 00:08:51,615 கேன்னர்மனும் சோக்கும் உன் குறியை வாங்கியிருந்தா? 182 00:08:51,698 --> 00:08:54,368 பிறகு ஃப்ரீயாண்டுக்கு விற்றிருந்தா? அதே போலிருக்கு. 183 00:08:54,451 --> 00:08:58,163 அர்த்தமே இல்லை. எதையும் வாங்க ஃப்ரீயாண்டிடம் பணமே இல்லை. 184 00:08:58,247 --> 00:09:00,499 அவங்க குறியை கொடுத்திருந்தா? 185 00:09:00,582 --> 00:09:03,669 என்னை ஏன் கொன்னாங்க? ஒரு நல்ல காரியத்தை மறைக்கணுமா? 186 00:09:05,212 --> 00:09:08,131 எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் பார்வை தளத்துக்கு 187 00:09:08,215 --> 00:09:11,426 ஒரு ஆளுக்கு 150 டாலர். வேணாம். 188 00:09:11,510 --> 00:09:13,637 வாழ்நாளில் ஒரு முறை விஷயமிது. 189 00:09:14,346 --> 00:09:17,140 அல்லது உன் விஷயத்தில், வாழ்நாளில் இல்லாத விஷயம். 190 00:09:17,474 --> 00:09:18,475 அய்யோ. 191 00:09:18,600 --> 00:09:20,102 தேய், ஏன் மாட்டே. 192 00:09:29,236 --> 00:09:30,320 அலீஷா. 193 00:09:30,404 --> 00:09:31,613 அந்த பெஞ்சில் ஏறு. 194 00:09:31,697 --> 00:09:33,282 என் ரோஸுக்கு ஜாக்கா இரு. 195 00:09:34,449 --> 00:09:35,575 பரவாயில்லை. 196 00:09:35,659 --> 00:09:38,036 வா. என்னை முன்பக்கத்தில் பிடிச்சுக்கோ. 197 00:09:47,421 --> 00:09:49,506 நான் பறக்கிறேன், ஜாக். 198 00:09:49,589 --> 00:09:51,133 நான் பறக்கிறேன். 199 00:09:51,758 --> 00:09:53,760 நான் விட மாட்டேன், ஜாக். 200 00:09:53,844 --> 00:09:55,887 இல்லை. இல்லை, இல்லை. நான் ரோஸ். 201 00:09:56,305 --> 00:09:58,140 நீ செத்துட்டே. நீ ஜாக் தான். 202 00:09:58,223 --> 00:09:59,725 ஹேய்! அங்கிருந்து இறங்கு. 203 00:09:59,808 --> 00:10:01,560 இது விளையாட்டு மைதானமில்லை. 204 00:10:03,395 --> 00:10:04,479 சே. 205 00:10:04,688 --> 00:10:06,273 அவர் போறார்... 206 00:10:07,482 --> 00:10:09,860 ஹேய். ஹேய், கைஸ், நாம ஹை லைனுக்கு போவோம். 207 00:10:09,943 --> 00:10:11,361 ஆமாம், சரி. தி ஹை லைன். 208 00:10:11,445 --> 00:10:14,114 நல்ல உலா பிடிக்கும். சிறப்பான உலா, பிரமாதம். 209 00:10:14,197 --> 00:10:15,157 உங்களுக்கு போகணுமா? 210 00:10:15,282 --> 00:10:16,825 பசிக்குது, கால் வலிக்குது. 211 00:10:16,908 --> 00:10:18,035 அமர்ந்து சாப்பிடலாம். 212 00:10:18,160 --> 00:10:20,871 ஆமாம். உலா போவோம், உலா போவது பிடிக்கும். 213 00:10:20,996 --> 00:10:23,290 உலா போவோம். 214 00:10:23,498 --> 00:10:24,374 வா. 215 00:10:36,011 --> 00:10:37,387 இணை ஆர்வத்திற்குரிய நபர் 216 00:10:37,471 --> 00:10:38,889 பெயர்: நேதன் ப்ரௌன் 217 00:10:42,392 --> 00:10:43,935 இடம்: மிட்டவுன் மேன்ஹாட்டன் 218 00:10:44,019 --> 00:10:46,605 என்வைசியில் என்ன செய்யறே? நீ செத்துட்டியே. 219 00:10:49,566 --> 00:10:52,819 நீ ஷாம்பூ, கண்டிஷனரை சிங்க் அருகே மீண்டும் விட்டுட்டே. 220 00:10:52,903 --> 00:10:54,321 வீட்டில் எல்லாம் நலமா? 221 00:10:54,404 --> 00:10:58,909 வீட்டில் எல்லாம் நலமா இருந்தா, நான் வேலை செய்யுமிடத்தில் சீரமைக்க மாட்டேன். 222 00:10:59,242 --> 00:11:01,745 கடவுளே. என் முகத்தை அங்கே கழுவினேன். 223 00:11:01,828 --> 00:11:04,081 அது சங்கடப் படுத்தது. 224 00:11:13,382 --> 00:11:15,634 இனிமையானது இல்லை ஆனால் மோசமில்லை. 225 00:11:15,717 --> 00:11:18,720 உன் வேலையில் நீ பல சடலங்களை முகர்ந்திருப்பே. 226 00:11:18,804 --> 00:11:20,013 உன் கருத்து என்ன? 227 00:11:23,308 --> 00:11:24,184 இல்லை. 228 00:11:24,393 --> 00:11:25,227 நன்றி. 229 00:11:26,686 --> 00:11:27,729 இங்க்ரிட். 230 00:11:28,271 --> 00:11:29,898 பேணும் திறன்... 231 00:11:31,983 --> 00:11:33,110 அரை புள்ளி. 232 00:11:34,194 --> 00:11:35,404 ஓ, கடவுளே. 233 00:11:37,864 --> 00:11:39,574 பார், அது நல்ல புன்னகை. 234 00:11:39,658 --> 00:11:42,744 நான் குழந்தையா இருந்தா அது எனக்கு சங்கடமா இருக்காது. 235 00:11:44,788 --> 00:11:45,831 ஹலோ? 236 00:11:47,165 --> 00:11:50,377 "தனி நேரம்" எடுத்துக்கிட்டு நம்மை புறக்கணிக்கிறா போல. 237 00:11:50,502 --> 00:11:53,088 அற்புதம். எவ்வளவு பாக்கியம். 238 00:11:53,213 --> 00:11:54,714 சரி, வா. 239 00:11:55,507 --> 00:11:56,716 தொட்டியிலிருந்து வெளியே. 240 00:11:56,800 --> 00:11:58,385 என்ன செய்யன்னு சொல்ல முடியாது. 241 00:11:58,468 --> 00:11:59,553 நான் வளர்ந்த பெண். 242 00:11:59,636 --> 00:12:01,972 துணிகளோட சுத்தம் ஆக முடியாது. 243 00:12:02,055 --> 00:12:03,265 சரி, கண்ணே, கவனி. 244 00:12:03,348 --> 00:12:06,226 இங்கே என்ன நடந்தாலும், அதை சரி பண்ணுவோம். 245 00:12:07,686 --> 00:12:08,687 உனக்கென்ன கவலை? 246 00:12:08,979 --> 00:12:10,856 உனக்கு சங்கடமா இருக்கு. 247 00:12:11,148 --> 00:12:13,066 ஆமாம். கொஞ்சம். 248 00:12:13,150 --> 00:12:15,652 உனக்கு ஏன் சாதாரண பழக்கங்கள் இருக்க கூடாது, 249 00:12:15,735 --> 00:12:18,947 கஞ்சா, குளியல் உப்புன்னு, இறந்ததா நடிக்கிறதுக்கு பதில்? 250 00:12:19,030 --> 00:12:20,240 இது அவமானமா இருக்கு. 251 00:12:34,254 --> 00:12:36,298 லேசர் பார். இது நல்லா இருக்கு. 252 00:12:36,381 --> 00:12:37,591 அதை பார்க்கணுமா? 253 00:12:37,674 --> 00:12:39,176 விளையாடறீங்க. 254 00:12:39,342 --> 00:12:40,844 உனக்கு பசிக்குதுன்னே. 255 00:12:40,927 --> 00:12:43,138 திவாலாகறதுக்கா? வேணாம், நன்றி. 256 00:12:43,221 --> 00:12:46,057 மலிவா உணவு கிடைக்கிற இடம் எனக்கு தெரியும். 257 00:12:49,644 --> 00:12:51,062 அவர் என்ன சாப்பிடறார்? 258 00:12:51,146 --> 00:12:52,272 மோட்டார் எண்ணெய்? 259 00:12:53,273 --> 00:12:55,192 சரி. உனக்கு வேண்டியது கிடைத்தது, 260 00:12:55,275 --> 00:12:56,651 வெளியே வந்தாச்சு. 261 00:12:56,776 --> 00:12:58,778 இப்ப நீங்க இருவரும் கிளம்புங்க. 262 00:12:59,196 --> 00:13:00,322 ஏன்? 263 00:13:00,989 --> 00:13:02,824 எங்கேயாவது போகணுமா? 264 00:13:03,450 --> 00:13:04,451 அருமை, அம்மா. 265 00:13:05,452 --> 00:13:07,370 நான் போகணும், நிஜமா. 266 00:13:07,496 --> 00:13:11,374 இங்க்ரிட், உனக்காக காத்திருக்க ஒரு உயிருள்ளவன் கூட எங்குமில்லை. 267 00:13:11,917 --> 00:13:16,296 உனக்கு தெரியுமே, உங்கப்பா நினைச்சாரே, அவர்... 268 00:13:16,421 --> 00:13:17,589 அவன் கணக்கில இல்லை. 269 00:13:19,799 --> 00:13:22,886 தெரியுமா, ஒரு நாள் எனக்குன்னு குடும்பம் இருக்கும். 270 00:13:22,969 --> 00:13:23,803 ஆமாம். 271 00:13:24,387 --> 00:13:27,641 எனக்கில்லாத அம்மாவா நான் இருப்பேன். 272 00:13:28,517 --> 00:13:30,143 நான் கருணையோட இருப்பேன், 273 00:13:30,477 --> 00:13:31,853 பேணுவேன், 274 00:13:32,437 --> 00:13:33,772 ஆதரவா இருப்பேன்... 275 00:13:34,022 --> 00:13:36,775 என்ன தெரியுமா? இது லட்சியமா தெரியலாம், 276 00:13:36,858 --> 00:13:38,985 ஆனால் என் குழந்தைதான் எனக்கு நடந்த 277 00:13:39,069 --> 00:13:42,656 மோசமான விஷயம் போல் உணர விட மாட்டேன். 278 00:13:44,157 --> 00:13:45,742 நாடகத்துக்கான நுட்பம். 279 00:13:47,035 --> 00:13:48,703 நீ மோசமான விஷயம் இல்லை. 280 00:13:54,709 --> 00:13:55,752 என்ன நடக்குது? 281 00:13:56,545 --> 00:13:58,505 உங்க கண்கள் எல்லாம் சுழலுகின்றன. 282 00:14:02,759 --> 00:14:04,678 நிறுவனத்தின் க்ரெடிட் கார்ட் இருக்க, 283 00:14:04,761 --> 00:14:07,597 நீ ஃபலாஃபெல் ஹலாலுக்கு பக்கோடா சாப்பிட போனீங்களா? 284 00:14:07,681 --> 00:14:08,682 செத்தவனே? 285 00:14:08,765 --> 00:14:10,934 நீ அந்த பக்கோடா சாப்பிட்டதே இல்லை. 286 00:14:11,059 --> 00:14:13,436 கூடவே, நாம போதுமான அளவு சேமிச்சிருக்கோம் 287 00:14:13,520 --> 00:14:16,856 ரோஸே ஆல் டே விஷயத்துக்கு, எனக்கு ஊழியர் தள்ளுபடி இருக்கு. 288 00:14:17,941 --> 00:14:19,234 அங்கும் வேலை செய்யறியா? 289 00:14:19,317 --> 00:14:21,361 வாரத்தில் நான்கு இரவுகள், இரவு ஷிஃப்ட். 290 00:14:21,444 --> 00:14:23,029 இப்ப நான் இரவுநேர மேலாளர். 291 00:14:23,113 --> 00:14:24,698 ஃபலாஃபெல் கட்லெட்ஸ், ஆண்களே? 292 00:14:25,031 --> 00:14:27,284 டிஜிட்டல் பாபா கணூஷ், மின்னும் ப்ரொசெக்கோ. 293 00:14:27,701 --> 00:14:29,244 இது பரவாயில்லை, புரிந்தது. 294 00:14:29,327 --> 00:14:30,370 நல்லா சாப்பிடுங்க. 295 00:14:31,663 --> 00:14:33,707 வாவ், நிறைய வெங்காயம். 296 00:14:34,708 --> 00:14:36,126 யாரையும் முத்தமிட மாட்டேன். 297 00:14:41,089 --> 00:14:43,133 அதுதான் நிஜ உலகம், இல்லையா? 298 00:14:43,633 --> 00:14:47,095 நிறத்தை பார், வடிவைமைப்பின் செழுமையை. 299 00:14:47,804 --> 00:14:50,807 -சரி. நன்றி. -இப்ப முடிஞ்சுது. 300 00:14:51,057 --> 00:14:52,225 நீ போகலாம். 301 00:14:52,976 --> 00:14:54,060 ரென்ட் மீ 302 00:15:00,483 --> 00:15:03,528 சே. யோசனை செய்ய முடியுதா? தரையிலிருந்து கூரைவரை சன்னல். 303 00:15:03,737 --> 00:15:04,821 சமையலறை தீவு. 304 00:15:05,363 --> 00:15:06,990 சன்னல்களும் சமையலறையும். 305 00:15:07,115 --> 00:15:10,368 ஆமாம், அந்த இடம், ஒரு எண்ணை யூகிக்கிறதா இருந்தா, 306 00:15:10,785 --> 00:15:12,203 உன் விலை வரம்புக்கு அப்பால். 307 00:15:12,287 --> 00:15:14,873 பதவி உயர்வு கிடைச்சா, என்னால வாங்க முடியும். 308 00:15:14,956 --> 00:15:16,791 சரி, ஆனால் நிஜமா அது வேணுமா? 309 00:15:16,875 --> 00:15:18,835 என் உடலை விட பெரிய படுக்கையறையா? 310 00:15:18,918 --> 00:15:20,420 ஆமாம். பதிவு பண்ணு. 311 00:15:20,503 --> 00:15:23,423 நான் இருக்கிற இடம் பழைய கப்பல் கன்டெய்னர், 312 00:15:23,506 --> 00:15:25,091 இன்னமும் அறை தோழிகள் வேணும். 313 00:15:25,175 --> 00:15:27,677 தெரியுமா, ஹொரைசெனில் எவ்வளவு மேலே போறியோ, 314 00:15:27,761 --> 00:15:30,180 அவ்வளவு மோசமான வேலைகளை செய்யச் சொல்வாங்க. 315 00:15:30,639 --> 00:15:32,474 முதலாளித்துவம் அப்படிதான். 316 00:15:32,557 --> 00:15:34,100 உனக்கு லேக்வ்யூ பிடிக்குமே. 317 00:15:34,184 --> 00:15:36,478 ஆமாம். லேக்வ்யூ இப்படி இருக்கணும். 318 00:15:37,187 --> 00:15:38,938 தெரியுமா, சென்ட்ரல் பார்க், 319 00:15:40,148 --> 00:15:42,984 நினைச்சபடி மக்கள் வந்து போவாங்க. நீ வந்து... 320 00:15:43,276 --> 00:15:45,028 இருக்க நீ காசு தர வேணாம். 321 00:15:45,111 --> 00:15:47,030 ஆமாம், மக்கள் அதை ஆதரிப்பாங்க. 322 00:15:47,113 --> 00:15:49,032 ஆனால், ஏற்கனவே லேக்வ்யூ ஹொரைசெனோடது. 323 00:15:49,115 --> 00:15:52,243 ஆமாம். அவங்க தொழில்நுட்பம் பொது பணத்தில் செய்தது, 324 00:15:52,327 --> 00:15:54,120 மானிய மின்சாரம் கிடைக்குது. 325 00:15:54,454 --> 00:15:58,083 சமூக ஒருங்கிணைப்பாளர்களா இருந்து எல்லாரும் சம்பாதிக்க முடியாது. 326 00:15:58,166 --> 00:15:59,542 இல்லை. ஆனால்... 327 00:16:05,173 --> 00:16:07,842 ஹேய், எனக்கு ஒரு யோசனை. நாம க்வீன்ஸ் போகலாமே? 328 00:16:07,926 --> 00:16:10,929 நிஜ நியூ யார்கர்ஸ் வாழ்வை பார்க்க. உங்க வாழ்க்கை. 329 00:16:11,012 --> 00:16:13,223 -வேணாம். -ஆமாம்பா, செய்வோம். 330 00:16:14,641 --> 00:16:15,642 பிடிச்சிருக்கு. 331 00:16:15,892 --> 00:16:16,726 சிறப்பு. 332 00:16:17,227 --> 00:16:18,103 க்வீன்ஸ். 333 00:16:18,687 --> 00:16:20,230 க்வீன்ஸ்! 334 00:16:25,151 --> 00:16:28,238 பாருங்க. அந்த பசங்க என் பழைய உயர் நிலை பள்ளிக்கு போறாங்க. 335 00:16:28,321 --> 00:16:30,657 "மைட்டி, மைட்டி மேஸ்பெத்" 336 00:16:31,783 --> 00:16:33,785 உயர்நிலை பள்ளியில் நீ எப்படி? 337 00:16:34,994 --> 00:16:37,247 எனக்கு சராசரி 94 மதிப்பெண்கள். 338 00:16:38,415 --> 00:16:40,375 சராசரி. என்ன? அதனால, பரவாலை. 339 00:16:40,834 --> 00:16:42,377 அடிப்படையில், நான் மேதாவி. 340 00:16:44,295 --> 00:16:45,755 பள்ளியை மிஸ் பண்றேன். 341 00:16:46,005 --> 00:16:47,424 கூடைப்பந்து அணி, 342 00:16:47,507 --> 00:16:50,427 என் நடன குழு, தையல் கிளப். 343 00:16:50,510 --> 00:16:52,137 இரு, அதெல்லாம் நீ செய்வியா? 344 00:16:52,220 --> 00:16:54,305 தடகளமும் வரும், கைவேலையும் வரும். 345 00:16:54,806 --> 00:16:56,766 நிச்சயமா நண்பர்களா இருந்திருப்போம். 346 00:16:57,267 --> 00:16:59,477 ஓ, இதை எடுக்கணும். ஒரு நொடி. 347 00:17:00,645 --> 00:17:03,022 இரு. சோக் ஒரு மைல் முன்னால நின்னுட்டார். 348 00:17:03,815 --> 00:17:06,151 12300, ஜமாய்கா பார்க்வே. 349 00:17:06,317 --> 00:17:07,527 சரி, நாம போகலாம். 350 00:17:10,280 --> 00:17:11,698 சரி, அப்ப... 351 00:17:12,449 --> 00:17:14,284 இது என் சீனியர் வருட நடனம். 352 00:17:15,285 --> 00:17:17,412 கிக் பால் மாற்றம், இரட்டை பிருவெட் 353 00:17:17,495 --> 00:17:19,038 படகு ஓட்டணும் 354 00:17:19,122 --> 00:17:21,374 படகை திருப்பணும், படகை கவிழ்க்கணும் 355 00:17:21,458 --> 00:17:23,376 கீழே இறக்கி, மெள்ள தூக்கணும் 356 00:17:23,793 --> 00:17:26,004 நடனத்தில் அந்த படகு 357 00:17:27,088 --> 00:17:29,758 பகுதியை விட்டுட்டேன்னு 358 00:17:31,176 --> 00:17:35,180 நினைக்கிறேன். திரும்ப போடு. முதல்லேர்ந்து. 359 00:17:45,815 --> 00:17:47,358 ஜட்ஜியும் டோபியும் எங்கே? 360 00:17:47,692 --> 00:17:49,694 உங்க அமைப்புகளை சரி பார்க்க போனாங்க, 361 00:17:49,778 --> 00:17:51,905 ஆனால் திரும்ப வேலை செய்யறீங்க போல. 362 00:17:51,988 --> 00:17:52,947 ஆமாம். நான்... 363 00:17:53,031 --> 00:17:54,741 அது என்னன்னு எனக்கு தெரியலை. 364 00:17:54,824 --> 00:17:56,785 ஏதாவது தடுமாற்றமா இருந்திருக்கும். 365 00:17:56,868 --> 00:17:59,579 சோதனை செயல்முறையை முடிக்க ஒரு கேள்வி கேட்கலாமா? 366 00:17:59,662 --> 00:18:00,622 சரி. எதுவானாலும். 367 00:18:01,372 --> 00:18:03,541 ஏன் அப்லோட் ஆன மாதிரி நடிக்கிறீங்க? 368 00:18:07,378 --> 00:18:08,505 உனக்கெப்படி... 369 00:18:08,588 --> 00:18:09,798 நான் நினைச்சேன். 370 00:18:09,881 --> 00:18:11,216 பார், பார், பார். 371 00:18:11,299 --> 00:18:15,011 இதை ரகசியமா வைத்திருக்க நான் பிரம்மாண்டமான தொகை கட்டறேன். 372 00:18:15,386 --> 00:18:17,889 யாரிடமும் சொல்ல எனக்கு அனுமதி இல்லை. 373 00:18:19,516 --> 00:18:20,975 ஆனால் நீங்க உயிருடன் 374 00:18:21,059 --> 00:18:24,604 நிஜ உலகில் வேண்டியதை செய்துக்கிட்டு சுத்தி வர முடியும்னா, 375 00:18:24,687 --> 00:18:25,772 ஏன் இங்கே இருக்கீங்க? 376 00:18:28,107 --> 00:18:29,484 ஏன்னா... 377 00:18:30,985 --> 00:18:32,362 ஏன்னா அவனை விரும்பறேன். 378 00:18:33,613 --> 00:18:38,910 ஒருத்தரை விரும்பினா, அவங்க அருகே இருக்க எதையும் செய்வோம். 379 00:18:39,994 --> 00:18:43,373 அது உணர்ச்சி. நீ புரிஞ்சுப்பேன்னு எதிர்பார்க்க மாட்டேன். 380 00:18:44,082 --> 00:18:45,124 எனக்கு புரியுது 381 00:18:45,792 --> 00:18:46,751 நீங்க அன்பினால் 382 00:18:47,377 --> 00:18:48,753 எந்த முடிவும் தெரியாம, 383 00:18:48,920 --> 00:18:50,213 அசௌகரியமானதை செய்து, 384 00:18:50,713 --> 00:18:52,507 நீண்டகாலத்தை 385 00:18:52,590 --> 00:18:53,633 கழிச்சிருக்கீங்க. 386 00:18:55,468 --> 00:18:57,303 அனுமதி. ஒரு டிஜிட்டல் குழந்தைக்கு. 387 00:18:57,387 --> 00:18:59,097 நான் நினைக்கிறேன் நாம... 388 00:18:59,180 --> 00:19:01,432 மிக்க நன்றி, மிக்க நன்றி. 389 00:19:05,186 --> 00:19:06,271 நாம செய்துட்டோம். 390 00:19:06,354 --> 00:19:07,814 நான் அம்மாவாகப் போறேன். 391 00:19:08,398 --> 00:19:09,941 நல்ல அம்மாவா இருப்பேன். 392 00:19:16,447 --> 00:19:17,949 இந்த தொகுதியில் இருக்கணும். 393 00:19:20,869 --> 00:19:22,245 அதோ இருக்கார். 394 00:19:22,787 --> 00:19:24,831 அதோ போறார். 395 00:19:25,707 --> 00:19:28,042 ஊரின் இந்த பகுதியில் என்ன செய்தார்? 396 00:19:33,798 --> 00:19:34,632 ஃப்ரீயாண்ட். 397 00:19:34,716 --> 00:19:35,925 ஃப்ரீயாண்ட் விரைவில்! 398 00:19:36,009 --> 00:19:37,552 க்வீன்ஸில் இந்த இடத்தில் ஏன்? 399 00:19:37,635 --> 00:19:39,095 ஆமாம், வினோதமா இருக்கு. 400 00:19:44,017 --> 00:19:48,354 இரு, ந்யூ யார்கில் ஒரே ஒரு ஃப்ரீயாண்ட் சில்லறை கடைதான் இருக்கு. 401 00:19:48,438 --> 00:19:51,983 இது சரியா இருக்காது. அமெரிக்காவில் எத்தனை இடங்கள்? 402 00:19:53,359 --> 00:19:55,612 கிட்டத்தட்ட 650. 403 00:19:55,695 --> 00:19:58,656 ந்யூ யார்க் நகரத்தில் ஒன்றுதானா? லாஸ் ஏஞ்சலஸில் எத்தனை? 404 00:20:00,533 --> 00:20:01,743 ஒன்று தான். 405 00:20:01,826 --> 00:20:03,494 அப்ப அவங்க எங்கே? 406 00:20:03,578 --> 00:20:07,832 ஏழைகளுக்கு உதவணும்னா, நிறைய ஏழைகள் இருக்கிற இடத்துக்கு போகலாமே. 407 00:20:07,916 --> 00:20:11,836 வாவ், பென்சில்வேனியாவில் 100 ஃப்ரீயாண்ட் கடைகள் இருக்கு. 408 00:20:12,921 --> 00:20:15,173 விஸ்கான்சினில் தொண்ணூற்றி ஆறு, 409 00:20:15,632 --> 00:20:17,842 மிஷிகனில் எழுபத்தி ஐந்து, 410 00:20:17,926 --> 00:20:19,844 ஃப்ளோரிடாவில் நூற்றி எண்பதா? 411 00:20:21,804 --> 00:20:26,059 எல்ஏவில் ஒன்று மட்டும், ஃப்ளோரிடாவில் 200ஆ? 412 00:20:26,142 --> 00:20:29,604 இது பணத்தை பற்றி இல்லை, ஒருவேளை அரசியல் அதிகாரத்தை பற்றி போல. 413 00:20:29,687 --> 00:20:31,689 ஃப்ரீயாண்ட் முக்கிய மாநிலங்களில். 414 00:20:31,773 --> 00:20:32,982 அப்லோட்ஸ் வாக்கு இல்லை. 415 00:20:33,066 --> 00:20:34,776 போதிய மக்களை அப்லோட் ஆக வைத்து... 416 00:20:34,859 --> 00:20:36,069 சரியான பகுதியில்... 417 00:20:36,152 --> 00:20:37,445 தேர்தலை வளைக்கலாம். 418 00:20:38,112 --> 00:20:39,447 நாசமா போக. 419 00:20:39,530 --> 00:20:42,200 அதனால்தான் நாம நாள் முழுக்க சலிக்கிறதை செய்யறோமா? 420 00:20:42,283 --> 00:20:43,785 -அலீஷா... -நல்ல அழைப்பு. 421 00:20:43,868 --> 00:20:46,579 "நாம ந்யூ யார்க் சுத்த போறோம் செலவு கணக்கில். 422 00:20:46,663 --> 00:20:48,456 "அலுவலகத்துக்கு வெளியே வேடிக்கை." 423 00:20:48,539 --> 00:20:51,042 உன் விடாப்பிடி கொலை பீடிப்பை மதிச்சு நாங்க 424 00:20:51,125 --> 00:20:53,461 முட்டாள்தனமா தொடர்ந்து வருவோம்னு நினைக்கலை. 425 00:20:53,544 --> 00:20:56,089 ஹேய், நாள் முழுக்க வேறு ஏதோ செய்தோம். 426 00:20:56,172 --> 00:20:59,759 இது முக்கியம். சோக் ஏழைகளின் உரிமையை பறிக்கிறார். 427 00:20:59,842 --> 00:21:01,970 ஓ, குறும்புக்காரர். 428 00:21:02,053 --> 00:21:04,389 அதனால, உனக்கு சலிப்பா இருந்திருக்கலாம். 429 00:21:04,472 --> 00:21:07,016 ஆனால் நல்ல காரணத்துக்காக, அலீஷா. 430 00:21:07,100 --> 00:21:08,810 நானா வரேன்னு சொல்லலை. 431 00:21:08,893 --> 00:21:11,145 நீ என்னை இழுத்தே. வித்தியாசம் இருக்கு. 432 00:21:11,229 --> 00:21:13,147 நீ கேட்டிருந்தா வந்திருப்பேன். 433 00:21:13,231 --> 00:21:16,067 இன்று நட்பை பற்றி என்று பாசாங்கு செய்வதற்கு பதிலா. 434 00:21:16,150 --> 00:21:20,238 உனக்கு அதில் ஒன்றுமில்லைன்னா நீ சரின்னு சொல்லுவேன்னு நான் நினைக்கலை. 435 00:21:20,321 --> 00:21:22,824 நான் சுயநலவாதியா? அப்படியா சொல்றே? 436 00:21:23,199 --> 00:21:24,325 நாசமா போ. 437 00:21:35,753 --> 00:21:37,130 ஒருவேளை நீ போகணும். 438 00:21:37,922 --> 00:21:39,090 சரி. 439 00:21:42,885 --> 00:21:45,805 சரி, ஹேய், நாம இதை கொஞ்சம் நிதானிக்கலாமா? 440 00:21:45,888 --> 00:21:46,931 தலை சுத்துது. 441 00:21:47,015 --> 00:21:50,518 ஹொரைசெனில் வேலை செய்வது பற்றி என்னை குற்றமாக உணர வைத்தாள், 442 00:21:50,601 --> 00:21:52,645 அவதான் என்னை உபயோகிச்சிருக்கா, 443 00:21:52,729 --> 00:21:54,856 முழு நேரமும் எங்கிட்ட பொய் சொன்னா. 444 00:21:54,939 --> 00:21:57,567 ஹேய். குற்றமா உணர ஒன்றுமே இல்லை. 445 00:21:57,650 --> 00:22:00,403 எப்படி முடியுமோ உன்னை மேம்படுத்திக்கணும். 446 00:22:00,486 --> 00:22:02,739 -அதனால ராணுவத்தில் சேர்ந்தேன். -சரிதான். 447 00:22:02,822 --> 00:22:05,825 கப்பல் கன்டெய்னரில் வாழ நீ பல வேலைகள் செய்யறே, 448 00:22:05,908 --> 00:22:07,535 நிச்சயமா நீ மேலே போக நினைப்பே. 449 00:22:07,618 --> 00:22:10,955 உன் நிலைமையில் இல்லாத யாரும் உன்னை எடை போட முடியாது. 450 00:22:11,039 --> 00:22:12,498 நான் நிச்சயமா மாட்டேன். 451 00:22:14,083 --> 00:22:15,168 நன்றி. 452 00:22:16,169 --> 00:22:18,212 அது எனக்கு நல்லா இருக்கு. 453 00:22:18,838 --> 00:22:21,966 என்றாலும், நீ யாரையும் எடை போட மாட்டே. 454 00:22:22,050 --> 00:22:25,720 அசிங்கமானவங்களுக்கு கருத்தடை செய்யணும்னு மில்ட்ரெட் நேரா சொன்னா, 455 00:22:25,803 --> 00:22:27,305 நீ அவளோட உறவு வைக்கிறே. 456 00:22:28,181 --> 00:22:29,098 ஆமாம். 457 00:22:29,766 --> 00:22:32,935 ஃப்ரீயாண்ட் அப்லோட் ஆக 5 நாட்களே 458 00:22:33,019 --> 00:22:34,729 இது மோசமா இருக்கு. 459 00:22:34,812 --> 00:22:37,440 என்னால எவ்வளவு எடுத்துக்க முடியும்னு தெரியலை. 460 00:22:37,523 --> 00:22:39,817 இந்த மக்களுக்கு இடைவேளையே இல்லை. 461 00:22:39,942 --> 00:22:41,569 ஏதாவது யோசிக்கலாம். 462 00:22:41,819 --> 00:22:44,906 சரியா? நம்பிக்கையோட, போராடிக்கிட்டே இருந்தா, 463 00:22:45,406 --> 00:22:47,075 ஒரு நாள் ஜெயிப்பே. 464 00:22:47,158 --> 00:22:48,451 ஜெயிக்கலைன்னா? 465 00:22:48,534 --> 00:22:50,036 நீ ஜெயிக்கலைன்னாலும், 466 00:22:50,828 --> 00:22:53,498 போராடும் ஒருவரா இருக்க நினைக்கிறேன். 467 00:22:54,207 --> 00:22:56,417 போராடுவதை நிறுத்தி, நம்பிக்கை இழந்தால், 468 00:22:56,501 --> 00:22:59,587 அது கெடுதல் ஏற்படுத்தும்னு நினைக்கிறேன். 469 00:23:01,714 --> 00:23:03,382 வா, நான் கூட நடந்து வர்றேன். 470 00:23:16,979 --> 00:23:20,149 நெக்ஜென் மீளுருவாக்கம் & நீண்ட கால சேமிப்பு 471 00:23:23,236 --> 00:23:24,612 ஹாய், செல்வி கேன்னர்மன். 472 00:23:24,737 --> 00:23:27,990 எல்லாம் சரியா வருதாமே. சீக்கிரம் தயாராயிடும். 473 00:23:28,074 --> 00:23:32,120 தாமதமாகிறதுக்கு மன்னிக்கணும் ஆனால் நாங்க வேகமா... போயிட்டாங்க. 474 00:23:32,370 --> 00:23:34,622 மக்களை நடத்த அது ஒரு வழி. 475 00:23:34,705 --> 00:23:36,958 உண்மையை சொல்லணும்னா, அது எளிதல்ல. 476 00:23:37,041 --> 00:23:40,670 ஆனால் நான் பரிசிலேயே கண்ணை வைத்து, ஒப்புதல் வாங்கினேன். 477 00:23:41,420 --> 00:23:43,005 ஒரு நாள், 478 00:23:43,881 --> 00:23:47,426 ஒரு நாள், நிச்சயமா சின்ன குழந்தையோடு சொதப்ப மாட்டேன். 479 00:23:49,720 --> 00:23:53,891 இந்த சுழற்சி என்னோட நிற்கும். சரியா? 480 00:23:55,101 --> 00:23:56,477 சத்தியமா. 481 00:23:58,062 --> 00:24:02,275 "நோவா" என்ற பெயரைப்பற்றி என்ன நினைக்கிறே? ஆமாம், எனக்கு பிடிச்சிருக்கு. 482 00:24:04,819 --> 00:24:09,198 எல்லாம் கச்சிதமா இருக்கப் போகுது, நேதன். 483 00:24:11,868 --> 00:24:13,327 கச்சிதமா. 484 00:25:45,086 --> 00:25:47,088 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 485 00:25:47,171 --> 00:25:49,173 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்