1 00:00:40,040 --> 00:00:41,875 இங்கே பார், நாம் ஏன் இப்படி... 2 00:00:52,427 --> 00:00:53,428 முன்னாள் ஓபிடி அதிகாரியா? 3 00:00:54,096 --> 00:00:55,389 அப்போது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். 4 00:00:55,472 --> 00:00:56,849 எங்களை மன்னியுங்கள். நாங்கள் அக்கறை காட்டினோம். 5 00:00:56,932 --> 00:00:58,517 அக்கறைப்படுவது உங்களுடைய வேலை இல்லை. 6 00:00:58,600 --> 00:01:02,938 விசாரணையில் குறுக்கிட்டதற்காக நான் உங்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யவா? 7 00:01:03,021 --> 00:01:06,650 ஹோல்ட் ராலின்ஸ் அந்த வீட்டிற்குள் தான் இருந்தான். ரோஸ் கில்லும் இருந்தாள். 8 00:01:06,733 --> 00:01:10,195 சரிதான். ஓரிரண்டு நாட்களாக அவர்கள் அங்கே இருந்தது போல தோன்றுகிறது. 9 00:01:10,279 --> 00:01:12,406 -உங்கள் பார்வையிலேயே. -உங்களை மீறி அவர்கள் அங்கு எப்படி இருந்தார்கள்? 10 00:01:13,657 --> 00:01:14,658 வெளியே போ. 11 00:01:17,411 --> 00:01:20,122 சரி, இப்போது என்ன செய்யலாம்? வழக்கு போட போகிறீர்களா? 12 00:01:22,332 --> 00:01:23,333 கேப்டன். 13 00:01:24,835 --> 00:01:26,545 என்னால் முடிந்த அளவு சீக்கிரமாக இங்கே வந்துவிட்டேன். 14 00:01:27,045 --> 00:01:29,047 அவர்களோடு சேர்ந்து தான் இந்த வழக்கை விசாரிக்கிறாயா? 15 00:01:29,548 --> 00:01:31,717 ஏனென்றால் உன் காவல்துறை வேலையை அவர்கள் கெடுக்கிறார்கள். 16 00:01:35,387 --> 00:01:38,307 இவளால் தான் நாம் அந்த வீட்டைக் கண்காணிக்கிறோம் தெரியுமா? 17 00:01:39,474 --> 00:01:42,561 ஆனால், அவர்கள் இனி தலையிட மாட்டார்கள். 18 00:01:43,562 --> 00:01:45,105 அவர்கள் தலையிட்டால் நீ வெளியேற்றப்படுவாய். 19 00:01:46,231 --> 00:01:48,442 ஒரே ஒரு காரணம் மட்டும் சொல். எனக்கு அதுவே போதும், ஏம்ஸ். 20 00:01:48,525 --> 00:01:50,027 ஏதாவது ஒரு காரணம். 21 00:01:57,492 --> 00:01:59,328 இனி ஒரு முறை இப்படி செய்யாதீர்கள். 22 00:02:00,204 --> 00:02:03,290 மன்னியுங்கள். தவறு செய்துவிட்டேன். 23 00:02:03,373 --> 00:02:05,501 ஆனால் எங்களுக்கு தெரிந்த தகவலை உங்களிடம் சொல்கிறோம். 24 00:02:05,584 --> 00:02:07,503 -சரி. -இப்போது புரிகிறது. 25 00:02:07,586 --> 00:02:09,545 என்ன புரிகிறது? எனக்கு துப்புகள் கிடைப்பதா அல்லது நீ தவறு செய்வதா? 26 00:02:09,630 --> 00:02:12,299 இல்லை. நீ மோசமானவர்களுடன் நட்பாக இருப்பது தான். 27 00:02:15,511 --> 00:02:17,387 ஹோல்ட் மற்றும் ரோஸிற்கிடையே ஏதோ நடந்திருக்கிறது. 28 00:02:17,471 --> 00:02:18,847 சண்டை நடந்திருக்கிறது. 29 00:02:19,348 --> 00:02:22,518 ஏரிபிப்ரசோலுக்கான மருந்து சீட்டு வைத்திருந்தாள். 30 00:02:22,601 --> 00:02:24,645 ஆமாம், அந்த மருந்து தான் மீதி இருந்தது. 31 00:02:25,145 --> 00:02:27,523 வேறு யாரும் கண்டுபிடிப்பதற்கு முன், நாம் ரோஸை கண்டுபிடிக்க வேண்டும். 32 00:03:37,050 --> 00:03:42,514 1967ல், ஸ்பான்சர் செய்த 2 ஜனநாயகவாதிகள் மற்றும் ஒரு குடியரசு கட்சியினரின் பெயரில், 33 00:03:42,598 --> 00:03:47,227 லான்டெர்மன்-பெட்ரிஸ்-ஷார்ட் என்ற ஒரு சட்டத்தை கலிஃபோர்னியா நடைமுறைக்கு கொண்டு வந்தது. 34 00:03:48,020 --> 00:03:53,859 இந்த எல்பிஎஸ் சட்டம் நம்முடைய மனநல ஆரோக்கியக்கூடங்களை முற்றிலுமாக அழித்தது. 35 00:03:53,942 --> 00:03:55,652 மருத்துவமனைகள் மூடப்பட்டன. 36 00:03:55,736 --> 00:04:00,699 ஏற்கனவே மனநல நோயாயால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வதற்கு வசதி இன்றி, தெருக்களில் கஷ்டப்பட்டனர். 37 00:04:01,575 --> 00:04:04,119 1981-இல், ஜனாதிபதி கார்ட்டரின் 38 00:04:04,203 --> 00:04:07,289 மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் திட்டத்தை ரீகன் தள்ளுபடி செய்தார். 39 00:04:07,372 --> 00:04:11,418 பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு சான்ஃபிரான்சிஸ்கோ ஆராய்ச்சி குழு செய்த பரிந்துரையில், 40 00:04:11,502 --> 00:04:16,048 வீடு வசதி இல்லாத 55% மக்கள் பெரும்பாலும்... 41 00:04:16,130 --> 00:04:17,132 ரோஸ் கில் 42 00:04:17,216 --> 00:04:20,802 ...உணர்ச்சி சார்ந்த மற்றும் மனநல பாதிப்புகள் பெற்றிருந்தார்கள் என்று சொல்லப்பட்டது. 43 00:04:20,886 --> 00:04:25,224 அதில் இருந்து, இந்த ஸ்டேட் தங்கும் வசதி இல்லாத இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கு 44 00:04:25,307 --> 00:04:27,392 எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சி செய்திருக்கிறது. 45 00:04:27,476 --> 00:04:32,856 பொருளாதார ரீதியில், வீட்டில் நடக்கும் வன்முறை, ஓடிப்போகும் அல்லது 46 00:04:32,940 --> 00:04:35,817 வீசி எறியப்படும் குழந்தைகள் என்று எதுவானாலும், 47 00:04:35,901 --> 00:04:41,323 வீடில்லாத மனிதர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. 48 00:04:41,406 --> 00:04:46,620 ஹோல்ட் ராலின்ஸ், ரோஸ் கில் மற்றும் மைக்கா கீத் ஆகியோர் வளர்ந்து வரும் பொழுது 49 00:04:46,703 --> 00:04:48,413 தெருவில் தான் வாழ்ந்தார்கள். 50 00:04:48,497 --> 00:04:52,251 அவர்களைப் பொறுத்தவரை, வீடு என்பது ஒரு கட்டிடம் கிடையாது. 51 00:04:52,334 --> 00:04:53,961 அது ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்பது. 52 00:04:54,044 --> 00:04:57,589 கொலை செய்யப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு வரை ஜோஷுவா உடன் ரோஸ் 53 00:04:57,673 --> 00:04:59,132 தொடர்பில் இருந்தாள் என நமக்கு தெரியும். 54 00:04:59,216 --> 00:05:03,470 ஜோஷுவா கீத்தின் கொலை மற்றும் ஹோல்ட் ஆகியோருக்கு இடையேயான அந்த இணைக்கும் பகுதியாக 55 00:05:04,179 --> 00:05:06,390 ரோஸ் கில் இருக்க முடியுமா? 56 00:05:11,436 --> 00:05:14,481 நோவா - நாம் த நாக்கில் சந்திக்கப் போகிறோம் தானே? 57 00:05:14,565 --> 00:05:16,149 கடவுளே. 58 00:05:20,654 --> 00:05:22,823 த நாக் 59 00:05:32,833 --> 00:05:33,834 ஆமாம். 60 00:05:37,254 --> 00:05:39,381 ஹே, பெண்ணே. எப்படி இருக்கிறாய்? 61 00:05:39,464 --> 00:05:42,009 நீங்கள் விஷயங்களை பார்த்துக்கொள்வதால், நான் நலமாக இருக்கிறேன். 62 00:05:42,509 --> 00:05:46,388 மார்கஸ், இவர் தான் அதிகாரி ஃபெர்னாண்டோ கியூசாடோ. ஃபெர்னாண்டோ, இவர் தான் மார்கஸ் கில்பிரூ. 63 00:05:46,471 --> 00:05:48,557 -ஹே, எப்படி இருக்கிறாய்? -நாண்டோ, உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 64 00:05:48,640 --> 00:05:49,641 மகிழ்ச்சி. 65 00:05:49,725 --> 00:05:51,476 உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 66 00:05:51,560 --> 00:05:52,728 சரி, கேள். 67 00:05:52,811 --> 00:05:54,730 நான் கொஞ்சம் விசாரித்தேன், சரியா. 68 00:05:54,813 --> 00:05:58,317 ட்ரேயாவோடு பள்ளியில் படிக்கும் என் மகள் மற்றும் அவளது தோழிகளிடம் பேசினேன். 69 00:05:58,400 --> 00:06:01,653 அவள் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். 70 00:06:02,738 --> 00:06:06,033 என் வாழ்க்கை முறையினால், நான் தான் அதற்கு காரணம் என அவர்கள் நினைக்கிறார்கள். 71 00:06:06,116 --> 00:06:08,660 ஹேய், ஹேய். இது தேவையில்லாத வருத்தம், சரியா? 72 00:06:09,328 --> 00:06:10,412 நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். 73 00:06:10,495 --> 00:06:13,081 ஆமாம். நாண்டோவால் சில விஷயங்களை கண்டுபிடிக்க முடிந்தது. 74 00:06:13,165 --> 00:06:14,416 சரி. உனக்கு என்ன தெரியும்? 75 00:06:14,499 --> 00:06:17,252 அதே நேரத்தில் வேறு சில பெண்களும் காணாமல் போய் இருக்கிறார்கள். 76 00:06:17,336 --> 00:06:20,839 -அவள் மெக்ளைமண்ட்ஸில் இரண்டாம் ஆண்டு மாணவி. -காசில்மொன்டில் முதலாம் ஆண்டு மாணவி. 77 00:06:20,923 --> 00:06:23,175 அவர்கள் மூவருமே தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். 78 00:06:25,761 --> 00:06:28,430 அது ஒரு விபத்து கிடையாது. அது வேண்டுமென்றே செய்யப்பட்டது. 79 00:06:28,514 --> 00:06:30,891 இது ஒரு முக்கிய தகவல், இல்லையா? 80 00:06:30,974 --> 00:06:33,101 மறுபடியும் இவர்களைத் தேடுவதற்கு, இதுவே போதும் இல்லையா? 81 00:06:34,186 --> 00:06:37,481 நான் இன்னும் கூட தகவல்களை சேகரிக்கிறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. 82 00:06:37,564 --> 00:06:38,565 கேள், 83 00:06:39,525 --> 00:06:43,195 இந்த தகவல் கொண்டு நான் வேலையை ஆரம்பிக்கிறேன். சீக்கிரமே தொடர்பு கொள்கிறேன். 84 00:06:44,488 --> 00:06:45,489 நன்றி. 85 00:06:48,033 --> 00:06:49,201 வா போகலாம். 86 00:06:50,911 --> 00:06:51,954 இந்தப் பக்கம். 87 00:06:52,454 --> 00:06:53,622 இதோ. 88 00:06:54,540 --> 00:06:56,792 -நன்றி, அன்பே. -பரவாயில்லை. 89 00:06:59,044 --> 00:07:01,213 ஆமாம், நான் உனக்காக வேலை செய்யவில்லை சரிதானே? 90 00:07:04,341 --> 00:07:05,551 இடம் சார்ந்ததா? 91 00:07:05,634 --> 00:07:06,969 சிறிது அப்படித்தான். 92 00:07:09,179 --> 00:07:10,222 கேள். 93 00:07:11,056 --> 00:07:13,642 இந்த வேலையை எனக்கு கொடுத்தது மூலம், நீ ஒரு நல்ல வேலை செய்திருக்கிறாய். 94 00:07:14,142 --> 00:07:15,143 மிக்க நன்றி. 95 00:07:16,603 --> 00:07:17,855 பரவாயில்லை. 96 00:07:18,438 --> 00:07:20,190 எனவே இது என்ன? குற்ற உணர்ச்சியா? 97 00:07:20,691 --> 00:07:22,025 ஆமாம். 98 00:07:24,486 --> 00:07:25,654 சரி. 99 00:07:25,737 --> 00:07:28,198 வெளிப்படையாக பேசுபவள் என என் மீதே எனக்கு பெருமை உண்டு. 100 00:07:29,616 --> 00:07:30,784 டெக்ஸஸா? 101 00:07:30,868 --> 00:07:31,994 டெக்ஸஸ். 102 00:07:33,871 --> 00:07:35,998 எப்பொழுதாவது என்னோடு இரவு உணவு சாப்பிடு. 103 00:07:38,083 --> 00:07:39,084 உன்னைப் பார்த்து 104 00:07:40,002 --> 00:07:41,628 எனக்கு ஒன்றும் பயமில்லை. 105 00:07:41,712 --> 00:07:42,754 நீ பயப்பட வேண்டும். 106 00:07:46,008 --> 00:07:47,551 -உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. -எனக்கும் தான். 107 00:07:49,344 --> 00:07:50,387 எதைப் பற்றி பேசினீர்கள்? 108 00:07:50,470 --> 00:07:52,598 பிரச்சினை. நான் இதை சரியாக செய்ய வேண்டும். 109 00:07:52,681 --> 00:07:55,017 துப்புகள் சொல்லும் தொலைபேசியில் ரோஸ் செய்தி அனுப்பிய பிறகு, 110 00:07:55,100 --> 00:07:56,560 அவளை உன்னால் தொடர்பு கொள்ள முடிந்ததா? 111 00:07:56,643 --> 00:07:59,396 இல்லை, ஆனால் அந்த மருந்து பாட்டிலை பரிந்துரைத்த, லாஸ் ஏஞ்சலஸை சார்ந்த, 112 00:07:59,479 --> 00:08:02,316 மனநல மருத்துவர் பற்றி எனக்கு தகவல் கிடைத்தது. 113 00:08:02,399 --> 00:08:03,859 அவள் எல்ஏவிற்கு திரும்பி சென்றிருப்பாளா? 114 00:08:03,942 --> 00:08:06,236 இல்லை. நாம் அவளை கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறாள். 115 00:08:06,320 --> 00:08:09,198 கடலோரப் பகுதியில் அவள் அந்த மருந்து சீட்டு வைத்து மருந்து வாங்கி இருக்கலாம் 116 00:08:09,281 --> 00:08:10,657 என்று நான் நினைக்கிறேன். 117 00:08:10,741 --> 00:08:12,451 இதை முயற்சி செய்து பார்க்கலாம். 118 00:08:13,493 --> 00:08:14,578 ஹே, பாபி! 119 00:08:23,170 --> 00:08:26,673 போதிய ஆதாரங்கள் இல்லாமல் நீ மைக்கா கீத்தின் நல்ல பெயரை 120 00:08:26,757 --> 00:08:28,800 கெடுக்காமல் இருப்பாய் என்று எனக்கு உறுதி சொல்லு. 121 00:08:28,884 --> 00:08:30,052 அவளும் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாளா? 122 00:08:30,135 --> 00:08:32,513 இன்னும் இல்லை, ஆனால் இன்னும் அவகாசம் இருக்கிறது. 123 00:08:34,722 --> 00:08:35,807 நான் சொல்வதை கேள். 124 00:08:36,308 --> 00:08:39,727 துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது என நிரூபிக்க இரண்டாம் சீசனின் பாட்காஸ்ட்டில் இருந்து 125 00:08:39,811 --> 00:08:42,188 ஆதாரத்தைப் பெறுவதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். 126 00:08:42,272 --> 00:08:43,815 அது சட்டப்படி செல்லுபடி ஆகுமா? 127 00:08:46,401 --> 00:08:48,278 அவளுடைய வழக்கறிஞர்கள் நல்ல எண்ணத்தோடு 128 00:08:48,362 --> 00:08:50,822 பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள் என்று நீ நினைப்பது போல தோன்றுகிறது. 129 00:08:52,449 --> 00:08:53,700 அலானா கோபமாக இருக்கிறாள். 130 00:08:54,993 --> 00:08:59,164 என் முகத்துக்கு நேரே, தான் நினைத்தவற்றை பேச இன்கிராம் அவளுக்கு வாய்ப்பு கொடுத்தது சரிதான். 131 00:08:59,248 --> 00:09:01,625 இன்கிராம் உன்னுடைய வழக்கறிஞர் இல்லை. அது நான் தான். 132 00:09:01,708 --> 00:09:02,835 இந்த நிலைமையில் 133 00:09:02,918 --> 00:09:05,003 இப்போதைக்கு இருக்கும் உன்னுடைய வழக்கறிஞராக, 134 00:09:05,087 --> 00:09:07,214 நான் சொல்கிறேன். அவர்கள் பிரச்சினை செய்ய விரும்புகிறார்கள். 135 00:09:07,297 --> 00:09:09,424 அப்படி என்றால் இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்யணும். அதில் பயனில்லை இல்லையா? 136 00:09:09,508 --> 00:09:10,509 ரொம்பவும் தாமதமாகி விட்டது. 137 00:09:10,592 --> 00:09:12,386 நீ போக வேண்டும். சிரிக்க வேண்டும். 138 00:09:12,469 --> 00:09:15,055 ஒரு பாம்பு கூட்டத்தை, கடிபடாமல் சமாளிக்க வேண்டும். 139 00:09:15,138 --> 00:09:16,473 இதற்கிடையில், தயவு செய்து, 140 00:09:16,557 --> 00:09:18,767 உன்னுடைய பாட்காஸ்ட்டில் என்ன சொல்கிறாய் என்பதில் கவனமாக இரு. 141 00:09:18,851 --> 00:09:21,019 ஏனென்றால் அதில் நீ சொல்லக்கூடியவற்றை, நீதிமன்றத்தில் உனக்கு எதிராக 142 00:09:21,103 --> 00:09:22,396 பயன்படுத்திக்கொள்ள முடியும். 143 00:09:23,188 --> 00:09:24,189 நான் சொல்வது புரிகிறதா? 144 00:09:26,233 --> 00:09:27,317 சொல்வது புரிகிறதா? 145 00:09:30,737 --> 00:09:35,158 அன்பான கணவர், தந்தை, தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தா 146 00:09:44,334 --> 00:09:46,962 அன்பான நினைவுகளுடன் 147 00:09:54,803 --> 00:09:56,138 இது உண்மையிலேயே சிறப்பான தயாரிப்பு. 148 00:09:56,805 --> 00:09:58,557 நேராக இருக்கும் கல்லறை தலைக்கல். 149 00:09:58,640 --> 00:10:01,685 சாய்ந்து இருப்பது. கிரானைட் கல்லில் புகைப்பட அம்சம். 150 00:10:04,855 --> 00:10:06,982 மேல் வலது மூலையில் சூரிய உதயம். 151 00:10:09,234 --> 00:10:11,987 -இதில் தேதி போட வேண்டாமா? -தேதி வேண்டாம். 152 00:10:13,238 --> 00:10:18,493 இது பொருத்தமில்லை என்றாலும், ஒரு தேதி என்பது மிகவும்... 153 00:10:18,577 --> 00:10:19,661 எண்ணிக்கை உடையது. 154 00:10:19,745 --> 00:10:21,788 எண்ணிக்கை உடையது. ஆமாம். 155 00:10:23,790 --> 00:10:24,958 அப்படி என்றால் தேதிகள் வேண்டாம். 156 00:10:27,377 --> 00:10:29,004 இதன் மேலே செதுக்கப் போவது... 157 00:10:29,087 --> 00:10:31,423 கோல்மா ஹெட்ஸ்டோன்ஸ் ஜோஷுவா லியோனிட் கீத். 158 00:10:31,507 --> 00:10:34,551 அன்பான கணவர். வாழ்க்கை இருக்கும் வரை, உங்களுடையவள். 159 00:10:38,347 --> 00:10:39,348 நன்றி. 160 00:10:56,031 --> 00:10:57,491 நான் உன்னை நேசிப்பது உனக்கே தெரியும். 161 00:10:57,574 --> 00:10:59,576 இந்த வேலைகளை எல்லாம் நான் முடித்த பிறகு, 162 00:11:01,203 --> 00:11:03,080 நீயும் நானும் எங்காவது போகலாமா? 163 00:11:03,830 --> 00:11:05,207 ஒருவரை ஒருவர் மறுபடியும் தெரிந்துகொள்ளலாமா? 164 00:11:06,917 --> 00:11:08,252 சரி. 165 00:11:30,732 --> 00:11:32,568 அலாரம் நிறுத்தப்பட்டது. 166 00:11:49,376 --> 00:11:50,502 இன்கிராம் 167 00:11:50,586 --> 00:11:52,379 நான் உன்னை மனதார நேசிக்கிறேன். 168 00:12:40,177 --> 00:12:41,386 உன்னை யாராவது பார்த்தார்களா? 169 00:12:42,554 --> 00:12:45,724 இல்லை. நான் கேன்யன்கள் வழியாக வந்தேன். 170 00:12:49,144 --> 00:12:50,270 உன் பிரிவால் மிகவும் வாடினேன். 171 00:12:55,484 --> 00:12:56,693 நீ எங்கே தங்கியிருந்தாய்? 172 00:12:58,278 --> 00:12:59,488 நான் ரோஸுடன் இருந்தேன். 173 00:13:05,827 --> 00:13:06,954 அவள் என்னை கண்டுபிடித்தாள். 174 00:13:08,580 --> 00:13:09,915 அவளுக்கு என்ன ஆச்சு? 175 00:13:09,998 --> 00:13:13,377 -ஓன்றுமில்லை. நான் அவளை தொடக்கூட இல்லை. -அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? 176 00:13:14,169 --> 00:13:15,462 போய் விட்டாள். எனக்குத் தெரியாது. 177 00:13:16,755 --> 00:13:19,174 கடவுளே, நீங்கள் இருவரும் எப்போதும் எனக்கு தொல்லை தருகிறீர்கள். 178 00:13:36,191 --> 00:13:38,777 மன்னித்துவிடு. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 179 00:13:39,444 --> 00:13:41,613 நாம் எல்லாவற்றையும் ஒன்றாக கடந்திருக்கிறோம், ஹோல்ட். 180 00:13:42,406 --> 00:13:45,367 பீப்பிள்'ஸ் பார்க்கில் நீ என்னை கண்டுபிடித்ததற்காக நான் தினந்தோறும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 181 00:13:49,830 --> 00:13:52,541 நீ இல்லாமல் நான் என்ன செய்திருப்பேன் என்றே எனக்குத் தெரியவில்லை. 182 00:13:54,877 --> 00:13:56,378 என்னுடைய மிகச் சிறந்த பாதுகாவலன். 183 00:13:59,256 --> 00:14:00,507 நான் அப்படி செய்ய வேண்டி இருந்தது. 184 00:14:02,301 --> 00:14:03,927 சற்று கடினமான வாயாடி. 185 00:14:17,232 --> 00:14:18,358 நான் அப்படித்தான் இருந்தேன். 186 00:14:20,903 --> 00:14:23,113 நாம் குழந்தைகளாக இருந்த போது எப்போதும் மோசமாக இல்லை. 187 00:14:26,700 --> 00:14:27,868 நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம். 188 00:14:30,579 --> 00:14:33,290 மிக நீண்ட காலமாக நீ ஏமாற்று வேலை செய்யாமல் இருக்கிறாய் என்று நம்புகிறேன். 189 00:14:38,504 --> 00:14:42,466 என்னுடைய அன்பு பொய் கிடையாது... சரியா? 190 00:14:51,808 --> 00:14:53,769 ஆனால் ரோஸை நினைத்து கவலையாக உள்ளது. 191 00:14:54,269 --> 00:14:55,854 எனக்காக அவளைக் கண்டுபிடிப்பாயா? 192 00:15:05,155 --> 00:15:08,158 ராலின்ஸ், ஹோல்ட் 193 00:15:37,062 --> 00:15:38,689 -பாபி... -எனக்கு ஒரு யோசனை உள்ளது. 194 00:15:38,772 --> 00:15:41,692 -காலை வரை காத்திருக்க முடியாதா? -முடியாது. கேள். 195 00:15:42,192 --> 00:15:44,319 மைக்கா பதிலளிப்பதற்காக நாம் காத்திருக்கிறோம். 196 00:15:44,403 --> 00:15:45,404 பாப். 197 00:15:45,487 --> 00:15:46,905 அவள் ஏற்கனவே சொல்லியிருக்கக்கூடும். 198 00:15:47,739 --> 00:15:49,616 டிஸ்கார்ட் புத்தகத்தில் ரோஸைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? 199 00:15:50,576 --> 00:15:52,953 அவள் ஏற்கனவே சொல்லியிருந்து, நான் அதை கவனிக்கவில்லையோ? 200 00:15:53,036 --> 00:15:55,205 அது உண்மையாக இருக்கலாம், ஆனால், 201 00:15:55,289 --> 00:15:57,207 இதைப் பற்றி நாம் நாளை பேசலாம். 202 00:16:02,004 --> 00:16:03,005 சரி. 203 00:16:14,558 --> 00:16:17,853 -உங்கள் பெயர் என்ன? -லுகாதெர் ஷ்ரீவ்போர்ட் ஸ்கோவில். 204 00:16:17,936 --> 00:16:20,397 கொஞ்சம் வலிக்கும். இதோ இப்படித்தான். 205 00:16:21,231 --> 00:16:22,941 இது வாரத்தின் எந்த நாள் என சொல்ல முடியுமா? 206 00:16:23,025 --> 00:16:24,026 வியாழக்கிழமை. 207 00:16:24,735 --> 00:16:27,487 கால் விரல்களைப் பதித்து, ஒரு காலின் முன் மற்றொரு கால் வைத்து நடக்கவும். 208 00:16:27,988 --> 00:16:29,781 -பசியின்மை ஏற்பட்டதா? -இல்லை. 209 00:16:30,365 --> 00:16:32,868 -தலைச்சுற்றல்? தன்னிலையிழத்தல்? -இல்லை. 210 00:16:32,951 --> 00:16:35,078 சரி, வெளிச்சத்தையே பாருங்கள், திரு. ஸ்கோவில். 211 00:16:35,579 --> 00:16:42,336 இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள். மேஜை, ஒட்டகச்சிவிங்கி, டிரக், ஐஸ்கிரீம், நெருப்பு. 212 00:16:43,003 --> 00:16:46,924 மேஜை. ஒட்டகச்சிவிங்கி, ஐஸ்கிரீம்... 213 00:16:50,886 --> 00:16:52,763 ஐஸ்கிரீம். ஐஸ்கிரீம். 214 00:16:55,307 --> 00:16:56,308 ஐஸ்கிரீம். 215 00:16:59,561 --> 00:17:00,771 அடச்சே. 216 00:17:03,774 --> 00:17:06,984 -கவனக்குறைவாக விளையாடவில்லை தானே, அங்கிள். -என்னை எளிதாக வென்றிடலாம் என நினைத்தாயா? 217 00:17:08,319 --> 00:17:09,445 என்னைப் பொறுத்தவரை, 218 00:17:09,530 --> 00:17:11,781 அவர்கள் எனக்கு கொடுக்கும் மருந்துகளை விட 219 00:17:11,865 --> 00:17:13,367 மூளைக்கு வேலை தருவது தான் என் நோய்க்கு நல்லது. 220 00:17:15,827 --> 00:17:19,998 கவலைப்படாதே. சும்மா சொன்னேன். லில்லி மற்றும் மகள்களுக்காக மாத்திரைகள் சாப்பிடுவேன். 221 00:17:20,499 --> 00:17:22,251 அவை ஆஸ்பிரின் போன்றவை தான். 222 00:17:24,920 --> 00:17:26,880 அசலான மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைத்திருக்கிறீர்களா? 223 00:17:27,464 --> 00:17:28,632 அசலான வை என்று எதுவும் கிடையாது. 224 00:17:28,715 --> 00:17:31,593 இன்னும் இல்லை, விரைவிலும் கிடைக்காது. 225 00:17:33,554 --> 00:17:35,806 நோபல் தனது வாழ்க்கையின் முடிவை நெருங்கும் போது, 226 00:17:36,723 --> 00:17:38,976 விஷயங்கள் எவ்வளவு மோசமாக மாறின என்பதை நம்ப மறுத்துவிட்டான். 227 00:17:39,977 --> 00:17:42,062 பணத்தை இழந்தான். வியாபாரம் நஷ்டமடைந்தது. 228 00:17:44,439 --> 00:17:46,149 அந்த நிலைமை எனக்கு நடந்திருந்தால்... 229 00:17:46,233 --> 00:17:47,234 அப்படி நடந்திருக்காது. 230 00:17:54,616 --> 00:17:55,659 அடச்சே. 231 00:18:14,553 --> 00:18:16,013 நீ இங்கே இருப்பதில் மகிழ்ச்சி, மாஸ். 232 00:18:18,265 --> 00:18:19,474 எனக்கும் தான், அங்கிள். 233 00:18:20,976 --> 00:18:23,770 ஹாய், அண்ணா. 234 00:18:23,854 --> 00:18:26,356 உங்கள் மகள், பாபியை கட்டுப்படுத்த முடியவில்லை, நண்பா. 235 00:18:26,440 --> 00:18:29,359 நான் சொல்வதை கேட்க மறுக்கிறாள். நான் சொல்வதை அவள் கேட்காவிட்டால் 236 00:18:29,443 --> 00:18:32,237 நான் எப்படி நீதிமன்றத்தில் அவளை பிரதிநிதித்துவப்படுத்துவது? 237 00:18:32,321 --> 00:18:35,866 பாபியை எப்படி சமாளிக்கணும் என நான் சொன்னால் உன் கட்டணத்தை பகிர்ந்து கொள்வாயா என்ன? 238 00:18:36,366 --> 00:18:37,826 இது மோசம் இல்லையா? 239 00:18:40,287 --> 00:18:41,413 அப்படியென்றால், நீ வழக்கறிஞரா? 240 00:18:42,706 --> 00:18:44,666 உன் கேட்கும் போது இவ்வளவு ஆச்சரியம் தேவை இல்லை. 241 00:18:44,750 --> 00:18:45,751 நான் ஒரு கொள்ளைக்காரன். 242 00:18:46,793 --> 00:18:49,379 ஆனாலும், நான் ஒரு வழக்கறிஞரும் கூட. 243 00:18:50,214 --> 00:18:52,883 இவர் தான், என்னை சட்டப்பள்ளியில் சேர்த்துவிட்டார். 244 00:18:52,966 --> 00:18:57,513 போல்ட். நான் பட்டம் பெற்றவுடன் கல்லூரியின் பெயர் இனவெறி காரணமாக மாற்றப்பட்டது, ஆனால்... 245 00:18:58,096 --> 00:19:01,266 சிறு வயதில் கூட அவன் இங்கு வந்து, இதே போல் வாயாடுவான். 246 00:19:01,350 --> 00:19:03,393 எம்சியையும், வாடிக்கையாளர்களையும் கேலி செய்வான். 247 00:19:03,477 --> 00:19:07,105 நான் அவனை வெளியேற்ற முயற்சித்தேன். ஆனால் என்னுடன் விவாதிப்பான். 248 00:19:07,189 --> 00:19:09,191 -நான் தான் விவாதத்தில் வெற்றி பெற்றேன். -ஆமாம், சரிதான். 249 00:19:10,234 --> 00:19:12,444 அவனின் புத்திசாலிதனத்தை கவனித்து, அதை அவன் பயன்படுத்துமாறு செய்தேன். 250 00:19:12,528 --> 00:19:15,572 ஆமாம், நான் அவரது மகன் போன்றவன் என சொல்ல விருமபிகிறேன். 251 00:19:16,073 --> 00:19:18,492 மூத்த மகன், மூன்று மகள்களை வளர்ப்பதை விட எளிதான விஷயம் தான். 252 00:19:18,575 --> 00:19:20,786 -உண்மை தான். -அடுத்தது நான். 253 00:19:22,287 --> 00:19:23,288 நீ விளையாடு, மகனே. 254 00:19:24,414 --> 00:19:26,208 "மகனா" அவர் வென்றுவிடுவார் என நினைக்கிறேன். 255 00:19:34,049 --> 00:19:35,175 ஷெல்டர் 256 00:19:35,259 --> 00:19:36,927 சரி, இரு. நான் இதோ வருகிறேன். 257 00:19:37,427 --> 00:19:39,638 ஹேய். நீ கிளம்புகிறாயா? இப்பொழுது தானே வந்தாய். 258 00:19:39,721 --> 00:19:41,640 ஹாய், ஆமாம், நிருபர் வரும் போது நான் இங்கிருப்பேன். 259 00:19:41,723 --> 00:19:42,808 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 260 00:19:42,891 --> 00:19:46,812 இல்லை, நான்... இளைஞர் கூட்டத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கு ஒரு சிக்கல். 261 00:19:46,895 --> 00:19:50,566 அதை தாமதிக்க முடியாதா? ஏலத்தில் சேர்க்க வேண்டிய பொருட்களை முடிவு செய்ய வேண்டுமே. 262 00:19:50,649 --> 00:19:53,151 சரி, உனக்கு அதீத திறமை இருப்பதால் நான் உன்னை நம்புகிறேன். 263 00:19:53,235 --> 00:19:56,321 மைக்கா, மைக்கா. என்ன நடக்கிறது? 264 00:19:58,824 --> 00:19:59,825 ரோஸ் பற்றியது. 265 00:20:02,578 --> 00:20:04,913 சரி, இது மார்க்ஸ் கையாள வேண்டிய விஷயம். 266 00:20:04,997 --> 00:20:09,126 இல்லை. இது நானோ அல்லது ஹோல்டோ கையாள வேண்டிய விஷயம். 267 00:20:09,918 --> 00:20:10,919 நீ... 268 00:20:14,548 --> 00:20:16,425 நீ இன்னும் அவனுடன் தொடர்பில் இருக்கிறாயா? 269 00:20:17,968 --> 00:20:19,094 நீ அவனை பார்க்க போகக் கூடாது. 270 00:20:19,178 --> 00:20:21,180 -அல்லது ரோஸையும். -ரோஸ் விஷயத்தை என்னால் தாமதப்படுத்த முடியாது. 271 00:20:21,263 --> 00:20:23,473 பாபி ஏற்கனவே அவளைத் தேட ஆரம்பித்துவிட்டாள். 272 00:20:23,557 --> 00:20:26,685 அவளால் ஏற்படக்கூடிய நாசத்தைப் பற்றி நான் யோசிக்கக்கூட விரும்பவில்லை. 273 00:20:28,437 --> 00:20:29,479 எனக்குப் புரிகிறது. 274 00:20:33,901 --> 00:20:35,861 வந்து, இதை நானே கையாளுகிறேன். 275 00:20:36,653 --> 00:20:39,323 -அது மிகவும் சிக்கலானது. -அதனால் தான் என்னை அதை செய்ய விடு. 276 00:20:40,490 --> 00:20:44,536 என்னிடம் எந்த திட்டமும், முன்விரோதமும் இல்லை, என்னால் இதை எளிமையாக சமாளிக்க முடியும். 277 00:20:44,620 --> 00:20:46,663 முக்கியமான விஷயத்தில் நீ கவனம் செலுத்து. 278 00:20:46,747 --> 00:20:48,207 உன் நேர்காணலுக்கு தயார் செய்வது போல. 279 00:20:48,832 --> 00:20:50,334 பாபிக்கு முன்னரே நான் ரோஸை கண்டுப்பிடிக்கிறேன். 280 00:20:53,253 --> 00:20:54,254 சரியா? 281 00:21:00,135 --> 00:21:01,512 அதுபோல எதுவுமே என் மனதை பாதிக்கவில்லை... 282 00:21:01,595 --> 00:21:03,764 டிஸ்கார்ட் புத்தகத்தில், தி சாஃபையர் கிளப்பில் தான் 283 00:21:03,847 --> 00:21:07,059 மைக்கா ஒரு பெயர் தெரியாத நண்பரோடு இருந்திருக்கிறாள். 284 00:21:07,142 --> 00:21:10,229 அன்றிரவு, என் நண்பரும், நானும் "த சாஃபையர் கிளப்"-க்கு சென்றோம்... 285 00:21:10,312 --> 00:21:12,940 ஆனால் ரோஸின் பெயரை மைக்கா ஏன் புத்தகத்தில் குறிப்பிடவில்லை? 286 00:21:13,023 --> 00:21:16,068 யாருக்குத் தெரியும்? வந்து, ஏதாவது நடந்திருக்கலாம். 287 00:21:16,568 --> 00:21:19,029 எழுத முடியாத அளவுக்கு அவர்களுக்குள் சண்டை வந்திருக்கலாம். 288 00:21:19,112 --> 00:21:21,365 அதோடு தெருக்களில், வந்து, 289 00:21:21,990 --> 00:21:24,618 ஒவ்வொரு நாளும், உயிர் வாழ்வதே போராட்டமாக இருக்கும். 290 00:21:25,410 --> 00:21:28,455 அதைப்பற்றி யோசிக்காமல் நம்மால் நீண்ட காலம் வாழ முடியாது. 291 00:21:31,208 --> 00:21:32,793 நான் ஒரு யோசனை சொல்கிறேன். 292 00:21:34,002 --> 00:21:35,587 சரி. சொல்லு. 293 00:21:36,755 --> 00:21:39,550 அதாவது, "த நாக்"-இல் நான் சாரிஸ் ஸ்பைவியையும், 294 00:21:39,633 --> 00:21:43,846 டெசிரீ பழகும் அந்த காவலரையும் சந்தித்தேன், நாங்கள் இருவரும்... 295 00:21:43,929 --> 00:21:46,265 இரு, என்னது? டெசிரீ காவலரோடு பழகுகிறாளா? 296 00:21:46,348 --> 00:21:49,726 பாபி, கைபேசியை கீழே வை, சரியா. இதற்காகத்தான் நான் உன்னிடம் அதைப்பற்றி சொல்லவில்லை. 297 00:21:49,810 --> 00:21:51,603 சொல்வதைக் கேள், சரியா? 298 00:21:51,687 --> 00:21:54,731 காணாமல் போன சிறுமிகளுக்கிடையே தொடர்பு இருக்கலாம் என நாங்கள் யூகித்தோம். 299 00:21:55,232 --> 00:21:57,943 வந்து, அவர்கள் எல்லோருமே குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இருப்பவர்கள். 300 00:21:58,527 --> 00:22:00,737 அதுவே அவர்களை பலியாடாக்கியிருக்கும். 301 00:22:00,821 --> 00:22:03,073 சரியாகச் சொன்னாய். அதனால் தான், 302 00:22:03,156 --> 00:22:05,826 நீ மைக்காவை சந்திக்கும் முன் அவள் எப்படிப்பட்டவள் என நான் யோசித்தேன். 303 00:22:06,952 --> 00:22:08,203 எப்போதாவது அதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா? 304 00:22:10,789 --> 00:22:11,790 இல்லை. 305 00:22:12,374 --> 00:22:15,210 அந்த காலத்தைப் பற்றி அவளுடைய புத்தகத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. 306 00:22:16,795 --> 00:22:19,840 எங்கள் சிறு வயதில், அவள் அதைப்பற்றி பேசவே மாட்டாள். 307 00:22:20,841 --> 00:22:22,593 நான் அவருடைய வீட்டிற்கு சென்றதே இல்லை. 308 00:22:22,676 --> 00:22:26,847 தெருக்களில் அல்லது மிஸ் ஷெர்லியின் வீட்டில் தான் நாங்கள் சந்திப்போம். 309 00:22:28,182 --> 00:22:32,769 திடீரென்று ஒருநாள் தெருவிலிருக்கும் பூனை போல தோன்றினாள். 310 00:22:32,853 --> 00:22:34,938 சரி. நானும் அதைப் பற்றி தான் சொன்னேன். 311 00:22:35,647 --> 00:22:39,234 ஒரு வெள்ளை சிறுமியை 312 00:22:39,318 --> 00:22:43,822 கருப்பின மதுகடையில் பாதுகாப்பாக உணர என்ன காரணம் இருக்கும்? 313 00:22:50,078 --> 00:22:51,788 இந்த சோகத்திற்கு காரணம் என்ன? 314 00:22:53,332 --> 00:22:55,042 சோகமா? எதற்காக? 315 00:22:55,125 --> 00:22:58,128 மைக்கா. உங்களுக்குள் இருக்கும் நட்பு. 316 00:22:59,171 --> 00:23:04,134 வந்து, அதுபோன்ற விஷயங்கள் உறவு முறிவது போல மிகவும் நெருக்கமானவை. 317 00:23:05,052 --> 00:23:06,512 அவளது பிரிவால் வருத்தப்பட விரும்புகிறேன். 318 00:23:08,222 --> 00:23:09,306 அவளது பிரிவால் வருத்தமும் படுகிறேன். 319 00:23:10,641 --> 00:23:13,852 பிறகு நான் கோபமடைவேன், ஏனென்றால்... 320 00:23:15,687 --> 00:23:17,231 எது உண்மை என்று எனக்குத் தெரியாதே. 321 00:23:19,191 --> 00:23:21,151 அவள் ஜோஷை காதலித்தாளா? 322 00:23:22,694 --> 00:23:25,781 அவளை பாதுகாக்கும்படி எனக்கு வந்த உணர்வை எல்லாம் அடக்கிக்கொண்டேன், 323 00:23:26,573 --> 00:23:29,201 அவள் அதை பயன்படுத்திக் கொண்டாள். 324 00:23:31,078 --> 00:23:32,079 ஏன்? 325 00:23:32,162 --> 00:23:34,331 என்ன கேள்வி இது? அவளால் முடியும் என்பதால். 326 00:23:34,414 --> 00:23:36,708 -சரி, எப்படி? -எனக்கு எரிச்சல் மூட்டாதே? 327 00:23:36,792 --> 00:23:38,877 சரி. சரி. 328 00:23:41,338 --> 00:23:43,799 நீ எனக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் ஒன்று சொல்கிறேன், 329 00:23:43,882 --> 00:23:45,342 உன்னிடம் நீயே கேட்க வேண்டும். 330 00:23:50,806 --> 00:23:53,725 த சாஃபையர் 331 00:23:53,809 --> 00:23:54,810 டிஸ்கார்ட் 332 00:23:54,893 --> 00:23:57,521 அத்தியாயம் 8: சாஃபையர் கிளப்பில் நடந்த சம்பவம். 333 00:23:57,604 --> 00:24:00,899 இசைக்குழு மேடைக்கு வரும் முன்பே, நான் உற்சாகமாக இருந்தேன். 334 00:24:00,983 --> 00:24:03,527 அவை என் உள்ளுணர்ச்சிகளின் விரிவாக்கம். 335 00:24:04,069 --> 00:24:06,280 பங்க் இசை கலையிழந்தது. 336 00:24:06,363 --> 00:24:07,781 அது கொடி கட்டி பறந்த காலத்தை நினைத்து ஏங்கினோம். 337 00:24:08,448 --> 00:24:10,450 மேபுஹே கார்டன்ஸ் முன்னமே ஒழிந்துவிட்டது. 338 00:24:10,534 --> 00:24:12,578 சவுண்ட் ஆஃப் மியூசிக் இழுத்து மூடப்பட்டது. 339 00:24:12,661 --> 00:24:14,371 சாஃபையர் மூடப்படும் நிலையில் உள்ளது, 340 00:24:14,454 --> 00:24:15,998 ஆனால் எங்களுடையது போல நினைத்தோம், 341 00:24:16,081 --> 00:24:19,835 மறக்கபட்ட மற்றும் தூக்கி எறியப்பட்டதன் ஆத்திரத்தை உணரும்படி. 342 00:24:20,460 --> 00:24:22,671 ஆனால் கூட்டத்தில் ஒருவர் மட்டும் தனித்து நின்றார். 343 00:24:23,380 --> 00:24:28,010 அவருடைய கண்கள் ஏன் மீது இருந்தன, கண் சிமிட்டாமல் மற்றும் ஓயாமல் என்னைப் பார்த்தார். 344 00:24:28,510 --> 00:24:30,262 அது பயம் என்று நினைத்தேன். 345 00:24:30,345 --> 00:24:33,515 "எல்லோரைப் போலத்தான் அவரும் என்னை பார்க்கிறார்" என என்னிடமே சொல்லிக் கொண்டேன். 346 00:24:33,599 --> 00:24:37,352 ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அவர் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. 347 00:24:38,437 --> 00:24:40,606 அந்த பாடல்களில் என்னை மூழ்கடிக்க முயற்சித்தேன், 348 00:24:40,689 --> 00:24:42,065 ஆனால் இசையின் சத்தத்தை விட 349 00:24:42,149 --> 00:24:45,694 இந்த உணர்வு மேலோங்கியதால் எனக்கு அசௌகரியம் அதிகரித்தது. 350 00:24:47,237 --> 00:24:49,781 நான் எனது தோழியைத் தேடினேன் ஆனால் அவளைக் காணவில்லை. 351 00:24:50,449 --> 00:24:53,160 பின்வாசல் வழியாக வெளியேற முயற்சித்தேன், ஆனால் அவர் என்னை பிடித்துவிட்டார்... 352 00:24:53,243 --> 00:24:55,746 -இங்கே வா. -...ஸ்டோர்ரூமுக்கு இழுத்துச் சென்றார். 353 00:24:55,829 --> 00:24:58,040 -இங்கே வா. -இல்லை. வேண்டாம்! 354 00:24:58,123 --> 00:25:00,000 -வாயை மூடு! -இல்லை. வேண்டாம். 355 00:25:00,083 --> 00:25:03,045 முகத்தில் குத்து வாங்கியது என்னுடைய வலியாக இருக்கவில்லை. 356 00:25:03,712 --> 00:25:06,548 அது ஒரு சிறுமியின் உலகம் இரண்டாக உடைவது போன்றது. 357 00:25:07,049 --> 00:25:08,509 பாப். ஹேய், கேள். 358 00:25:09,092 --> 00:25:11,595 அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே, சரியா? பார், நான் மேலாளரிடம் பேசினேன். 359 00:25:11,678 --> 00:25:14,681 அவளுக்கு அப்போது 12 வயது தானாம், அதனால் இப்போது எதுவும் ஞாபகமில்லையாம். 360 00:25:15,349 --> 00:25:16,767 என்ன விஷயம்? நீ நலம் தானே? 361 00:25:21,730 --> 00:25:22,731 நோவா. 362 00:25:24,066 --> 00:25:25,400 -ஹேய், என்ன விஷயம்? -நான் கண்டுபிடித்துவிட்டேன். 363 00:25:25,484 --> 00:25:28,862 ரோஸ் ஜிங்கிள்டவுனில் உள்ள ஒரு இலவச கிளினிக்கில் மருந்து வாங்கியிருக்கிறாள். 364 00:25:28,946 --> 00:25:32,241 அவள் இன்னும் பேவில் தான் இருக்கிறாள். நாம் விரைந்து செயல்பட்டால் அவளை கண்டுபிடிக்கலாம். 365 00:25:32,324 --> 00:25:35,077 அந்த கிளினிக் லேக் அவென்யுவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி உள்ளது. 366 00:25:35,160 --> 00:25:38,330 அங்கு நிறைய மக்கள் தெருக்களில் வசிக்கின்றனர். நான் உனக்கு முகவரியை அனுப்புகிறேன். 367 00:25:39,206 --> 00:25:40,874 நன்றி. நாங்கள் கிளம்பிவிட்டோம். 368 00:25:42,334 --> 00:25:43,502 நாம் எங்கு கிளம்பிவிட்டோம்? 369 00:25:44,044 --> 00:25:45,045 சரி. 370 00:25:53,929 --> 00:25:54,930 மைக்கா எங்கே? 371 00:25:55,848 --> 00:25:59,309 இப்போது இங்கே வந்து உன்னை சந்திப்பது அவளுக்கு பாதுகாப்பு கிடையாது, எனவே... 372 00:26:02,938 --> 00:26:04,064 பாதுகாப்பு கிடையாதா? 373 00:26:04,147 --> 00:26:06,358 ஆமாம், அவள் உன்னை பாதுகாக்க நினைக்கிறாள். 374 00:26:06,942 --> 00:26:11,071 என்னையும் பாதுகாக்க நினைக்கிறாள். உதவுவதற்கே நான் அவளிடம் சண்டை போட வேண்டியிருந்தது. 375 00:26:11,822 --> 00:26:13,156 அவள் ரோஸையும் பாதுகாக்க நினைக்கிறாள். 376 00:26:13,240 --> 00:26:15,367 -உனக்கு ரோஸைப் பற்றி என்ன தெரியும்? -எனக்குத் தெரியாது. 377 00:26:15,450 --> 00:26:17,744 அவள் மைக்காவை காயப்படுத்தக் கூடாது என்று மட்டும் எனக்குத் தெரியும். 378 00:26:19,538 --> 00:26:21,164 பணம் அவளைப் பார்த்துக்கொள்ளும். 379 00:26:24,209 --> 00:26:25,210 அப்படியா? 380 00:26:27,212 --> 00:26:29,965 அல்லது மைக்காவால் எப்போதுமே வாழ்க்கையை தொடர முடியாதா? 381 00:26:30,674 --> 00:26:32,926 ரோஸை குறித்த பயம் எப்போதும் அவளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். 382 00:26:34,261 --> 00:26:38,056 வந்து... நாம் மைக்காவிற்காக ஏதாவது செய்தாக வேண்டும். 383 00:27:06,919 --> 00:27:08,837 இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் படைப்பாளர்களின் 384 00:27:08,921 --> 00:27:12,216 ஒரு கலை தொகுப்பு தான் இது. 385 00:27:12,299 --> 00:27:14,384 ரோஸ் இங்கு வரலாம் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. 386 00:27:15,844 --> 00:27:17,262 ஹே, எப்படி இருக்கிறாய்? 387 00:27:19,932 --> 00:27:22,351 -நான் உங்களுக்கு உதவலாமா? -ரோஸ் இங்கே இருக்கிறாளா? 388 00:27:25,270 --> 00:27:27,940 ஒரு நிமிடம், நீங்கள் அப்படியே உள்ளே போகக் கூடாது. 389 00:27:28,023 --> 00:27:30,108 நீங்கள் யார், சமூக சேவகரா? 390 00:27:30,192 --> 00:27:31,527 அத்துமீறி நுழைந்ததற்கு மன்னியுங்கள். 391 00:27:32,194 --> 00:27:33,946 நாங்கள் பிரச்சினை செய்ய வரவில்லை. 392 00:27:34,029 --> 00:27:35,030 உதவியற்றோர் 393 00:27:35,113 --> 00:27:37,407 நாங்கள் ரோஸ் கில்லைத் தேடி வந்துள்ளோம். 394 00:27:37,491 --> 00:27:40,953 -ஏன் ரோஸை தேடுகிறீர்கள்? -எதற்காக உங்களுக்கு ரோஸ் வேண்டும்? 395 00:27:41,036 --> 00:27:42,246 அவளைத் தனியே விடுங்கள். 396 00:27:47,251 --> 00:27:48,252 நான் தான் ரோஸ். 397 00:27:51,588 --> 00:27:52,589 என்னைப் பின்தொடரு. 398 00:28:06,562 --> 00:28:08,272 ராணியை பி-2விற்கு நகர்த்துகிறேன். 399 00:28:08,355 --> 00:28:09,773 சரி. 400 00:28:23,078 --> 00:28:25,205 பாட்காஸ்டில் உங்கள் குரலை கேட்டிருக்கிறேன். 401 00:28:25,706 --> 00:28:27,332 எனக்கு உங்களைத் தெரியாது. 402 00:28:27,416 --> 00:28:29,668 -அவர் என் நண்பர். -ஆனால் என்னுடைய நண்பர் கிடையாது. 403 00:28:29,751 --> 00:28:32,045 சரி. நான் அங்கு சுற்றி பார்க்கிறேன். 404 00:28:52,441 --> 00:28:53,901 என்னை எப்படி கண்டுப்பிடித்தீர்கள்? 405 00:28:55,194 --> 00:28:57,696 நீ ஹோல்டின் இடத்தில் சில விஷயங்களை விட்டுச் சென்றாய். 406 00:28:59,239 --> 00:29:01,992 உங்களுடைய இந்த கூட்டம் கைமீறிப் போனதுப் போல் தெரிகிறது. 407 00:29:02,701 --> 00:29:03,702 நீ நலமாக இருக்கிறாயா? 408 00:29:03,785 --> 00:29:04,870 உயிரோடு இருக்கிறேன். 409 00:29:07,539 --> 00:29:11,710 மைக்கா கீத் மற்றும் ஹோல்ட் ரோலின்ஸுடன் உனக்குத் தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும். 410 00:29:11,793 --> 00:29:13,545 மைக்காவின் புத்தகங்களின் படி, அப்படி இல்லை. 411 00:29:14,505 --> 00:29:15,923 நான் இருப்பதுக் கூட தெரியாது. 412 00:29:16,006 --> 00:29:18,133 அதை சரிசெய்ய உனக்கு வாய்ப்பு தரவே நான் இங்கு வந்தேன். 413 00:29:18,217 --> 00:29:19,218 எனக்குத் தெரியும். 414 00:29:20,135 --> 00:29:21,595 உன் பாட்காஸ்டிற்காக. 415 00:29:23,055 --> 00:29:24,640 நானும் உன்னைத் தேடிக் கொண்டிருந்தேன். 416 00:29:24,723 --> 00:29:27,726 உன் கதையை பகிர்ந்துகொள்ள விரும்பினால், நான் அதை கேட்க தயாராக இருக்கிறேன். 417 00:29:28,227 --> 00:29:30,812 பெரும்பாலான மக்கள் நான் அவர்களிடம் சொல்வது உண்மைதான் என்றே நம்புவதில்லை. 418 00:29:31,396 --> 00:29:32,397 நீயும் அப்படித்தானா? 419 00:29:33,190 --> 00:29:36,109 நான் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று எனக்கு ஆதரவு தர யாரேனும் வேண்டுமா? 420 00:29:38,445 --> 00:29:42,199 நீ என்னிடம் சொல்லப்போவதெல்லாம் உண்மைதான் என்று நான் நம்புகிறேன். 421 00:29:44,326 --> 00:29:45,869 எனக்குத் தெரிந்த விஷயத்திலிருந்து துவங்கலாமா? 422 00:29:46,370 --> 00:29:50,874 நீ, மைக்கா மற்றும் ஹோல்ட் மூவரும் நீண்ட காலத்திற்கு முன்பு நண்பர்களாக இருந்தீர்கள். 423 00:29:52,459 --> 00:29:55,128 மூவரும் நெருக்கமாக இருந்தீர்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு செலுத்தியிருக்கலாம். 424 00:29:56,547 --> 00:29:57,589 அப்படித்தான் இருந்தோம். 425 00:29:58,549 --> 00:30:00,467 அவள் என்னையும் ஹோல்டையும் சிறைக்கு அனுப்பும் வரை. 426 00:30:01,635 --> 00:30:02,636 நான்... 427 00:30:06,473 --> 00:30:09,434 மீதி கதையை நான் பதிவு செய்யப் போகிறேன். 428 00:30:12,563 --> 00:30:14,773 நான் விடுதலையான போது, என்னிடம் ஒன்றுமே இல்லை. 429 00:30:16,316 --> 00:30:17,568 ஆனால் பிழைத்துக் கொண்டேன். 430 00:30:18,443 --> 00:30:21,738 மைக்கா புகழின் உச்சத்தில் இருந்தாள், ஆனால் அது எனக்கு பிரச்சினையாக இல்லை. 431 00:30:22,614 --> 00:30:23,907 நான் அதைப் பார்க்கும் வரை. 432 00:30:25,158 --> 00:30:26,159 எதை பார்த்தாய்? 433 00:30:26,243 --> 00:30:27,286 அவளுடைய புத்தகம். 434 00:30:27,828 --> 00:30:28,871 என்னுடைய புத்தகம். 435 00:30:31,081 --> 00:30:32,082 அவள் அனைத்தையும் திருடிவிட்டாள். 436 00:30:32,666 --> 00:30:33,750 அவள் அனைத்தையும் திருடிவிட்டாள். 437 00:30:35,002 --> 00:30:38,505 என்னை மனரீதியாக கையாண்டு என்னிடம் இருந்த ஞாபகங்களை, அனுபவங்களை எடுத்துக் கொண்டாள். 438 00:30:38,589 --> 00:30:40,382 நீ என்ன சொல்கிறாய், ரோஸ்? 439 00:30:40,465 --> 00:30:43,302 ஆர். கில் 440 00:30:43,385 --> 00:30:46,013 மைக்கா கீத் என் வாழ்க்கையை திருடிவிட்டாள். 441 00:30:46,930 --> 00:30:50,225 மைக்கா கீத் திருடி டிஸ்கார்ட் மோசக்காரி 442 00:30:54,521 --> 00:30:57,274 உங்கள் துக்க கோட்பாடுகள் பற்றி என்னிடம் சொல்லுங்கள். 443 00:30:57,774 --> 00:31:00,402 உங்கள் நலவாழ்வு திட்டத்திற்கு அது எப்படி பிரதானமான விஷயமாக மாறியது? 444 00:31:03,989 --> 00:31:09,161 எனக்கு நிறைய பெண்கள் எழுதுவார்கள், என் புத்தகங்களை பார்வையிட வருவார்கள், 445 00:31:09,244 --> 00:31:10,495 அவர்கள் வேதனையில் இருப்பவர்கள். 446 00:31:11,163 --> 00:31:15,083 அதாவது உணர்வு, உடல், ஆன்மீகம் என... 447 00:31:16,251 --> 00:31:18,420 நான் ஒரு வாய்ப்பைக் கண்டேன்... 448 00:31:19,087 --> 00:31:22,049 மரணத்தை சூழ்ந்திருக்கும் துக்கத்தைப் போல, 449 00:31:22,799 --> 00:31:27,221 பெண்கள் அவர்களின் அனைத்து வகையான இழப்புகள் மற்றும் ஏமாற்றங்களிலிருந்து 450 00:31:27,304 --> 00:31:32,142 கடந்து வருவதற்கு உதவிப்புரியும் செயல் முறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கண்டேன். 451 00:31:32,226 --> 00:31:35,103 -நீங்கள் தனியாகவே அதை முயற்சித்தீர்களா? -ஆமாம். 452 00:31:35,187 --> 00:31:37,981 நான் என் குழந்தையை இழந்த வருத்தத்தில் இருந்த போது... 453 00:31:38,065 --> 00:31:40,025 -கருக்கலைப்பா? -ஆமாம். 454 00:31:40,609 --> 00:31:41,610 நான், 455 00:31:42,736 --> 00:31:46,573 "நான் கைவிடப்பட்டதால் எனக்குள் ஏற்பட்ட வலி, என் குழந்தையை 456 00:31:46,657 --> 00:31:51,703 பெற்றெடுப்பதற்கு ஒரு எதிர்மறை சக்தியாக இருந்திருக்குமோ" என்று நினைத்தேன். 457 00:31:54,748 --> 00:31:56,416 இரவின் ஆழ்ந்த இருட்டில், 458 00:31:56,500 --> 00:31:59,378 பல பெண்கள் நான் உணர்ந்ததைப் போன்றே உணர்ந்திருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். 459 00:31:59,461 --> 00:32:03,090 ஆமாம். ஆனால் நாம் அதை பற்றி பேசுவதில்லை. போதுமான அளவு பேசுவதில்லை. 460 00:32:04,800 --> 00:32:08,136 என் கதையை நான் பகிர்ந்துகொள்வதின் மூலம் மற்ற பெண்களுக்கு உதவ முடியும் என நம்பினேன். 461 00:32:08,220 --> 00:32:11,473 அதனால்தான் உங்களின் கருத்து உங்கள் ரசிகர்களிடமும் எதிரொலித்தது. 462 00:32:11,557 --> 00:32:15,352 அதனால்தான் நான் தொடர்ந்து உண்மைகளையே சொல்கிறேன். என்னைப் பற்றிய உண்மைகளை. 463 00:32:18,772 --> 00:32:19,940 நான் வரைந்த அவளின் முதல் ஓவியம். 464 00:32:20,023 --> 00:32:21,149 இன்னொருவர் பெற்றெடுத்த என் சகோதரி 465 00:32:21,233 --> 00:32:24,069 இதுபோன்று உயிரோட்டமாக வரைய வேண்டுமென்றால் நாம் உண்மையில் அவரை நேசிக்க வேண்டும். 466 00:32:24,152 --> 00:32:25,654 அதைத்தான் அவள் செய்கிறாள். 467 00:32:25,737 --> 00:32:27,239 அவளை கவனித்துக்கொள்ளும்படி செய்வாள். 468 00:32:28,448 --> 00:32:32,327 நான் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, எனது கலையில் கவனம் செலுத்த முயற்சித்தேன். 469 00:32:32,995 --> 00:32:35,414 அது சிறிது காலம் பயனளித்தது. எனது வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருந்தேன். 470 00:32:35,914 --> 00:32:37,165 அந்த புத்தகத்தை நான் பார்க்கும் வரை. 471 00:32:41,712 --> 00:32:43,046 எனது வரைபடங்கள். 472 00:32:43,547 --> 00:32:45,132 என் டைரியிலிருந்த பக்கங்கள். 473 00:32:45,215 --> 00:32:47,259 என் கதைகள், என் வலி. 474 00:32:48,010 --> 00:32:51,096 அது எதுவுமே அவளுக்கு நடக்கவில்லை. எனக்கு தான் நடந்தது. 475 00:32:51,597 --> 00:32:52,973 கிளப்பில் நடைப்பெற்ற தாக்குதல்? 476 00:32:53,724 --> 00:32:56,435 அவள் என்னைப் போக சொன்னதால், நான் தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். 477 00:32:57,019 --> 00:32:58,687 பிறகு என்னை அங்கே விட்டுவிட்டு அவள் போய்விட்டாள். 478 00:32:59,188 --> 00:33:01,190 நானாக சொல்லும் வரை, அங்கு என்ன நடந்தது என்று கூட அவளுக்குத் தெரியாது. 479 00:33:01,273 --> 00:33:02,482 எனக்கு வருத்தமாக இருக்கிறது, ரோஸ். 480 00:33:03,066 --> 00:33:04,526 வருந்துகிறேன். 481 00:33:04,610 --> 00:33:05,694 எல்லோரும் வருந்துகின்றனர். 482 00:33:05,777 --> 00:33:07,404 அவளது கணவர் கூட வருந்தினார். 483 00:33:07,487 --> 00:33:09,865 நடந்தவற்றில் ஏதாவது ஒன்றை நீ ஜோஷுடன் பகிர்ந்து கொண்டாயா? 484 00:33:09,948 --> 00:33:11,241 அதனால் எந்த பயனும் இல்லை. 485 00:33:18,749 --> 00:33:20,000 அந்த புத்தகம் வெளிவந்த பிறகு... 486 00:33:22,377 --> 00:33:25,797 வரைவதில் கவனம் செலுத்த முயற்சித்தேன், அந்த வருத்தத்திலிருந்து விடுபட. 487 00:33:28,550 --> 00:33:29,718 ஒன்றுமில்லாதவள் போல... 488 00:33:30,511 --> 00:33:33,055 உணர்வதில் இருந்து விடுபட. 489 00:33:43,273 --> 00:33:44,942 ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. 490 00:34:01,792 --> 00:34:06,797 மைக்கா உனக்கு செய்ததையெல்லாம் யாரிடமாவது சொல்ல முற்பட்டீர்களா, ரோஸ்? 491 00:34:06,880 --> 00:34:11,426 செய்தித்தாள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களுக்கு கடிதங்கள் எழுதினேன். 492 00:34:12,553 --> 00:34:14,513 மைக்காவை தொலைப்பேசியில் அழைக்க முயற்சித்தேன். 493 00:34:15,138 --> 00:34:18,641 இதைப் பற்றி பதிவிட்டபோது சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டேன். 494 00:34:20,060 --> 00:34:22,938 வீடற்ற மனநோயாளியான ஒரு கருப்பின பெண்ணை யார் நம்பப் போகிறார்கள்? 495 00:34:23,021 --> 00:34:25,565 இவை அனைத்திற்கும், ஜோஷுவா கீத்திற்கும் என்ன சம்பந்தம்? 496 00:34:25,649 --> 00:34:26,984 நீ அவனுடன் பேசியது எனக்குத் தெரியும். 497 00:34:28,068 --> 00:34:29,902 உன்னையும், மைக்காவையும் பற்றி அவனுக்குத் தெரியுமா? 498 00:34:29,987 --> 00:34:31,446 மைக்கா யாரிடமும் சொல்லியிருக்க மாட்டாள். 499 00:34:33,114 --> 00:34:36,577 அதனால்தான் லாஸ் ஏஞ்சலஸில் அவனது திரைப்படத்தை பார்க்க, நீ டிக்கெட் வாங்கினாய். 500 00:34:37,411 --> 00:34:38,829 அவனிடம் உண்மையை சொல்ல. 501 00:34:43,750 --> 00:34:45,293 நான் பொய் சொல்கிறேன் என்று சொன்னான். 502 00:34:48,338 --> 00:34:49,672 எல்லோரையும் போல. 503 00:34:51,216 --> 00:34:53,927 ஆனால் பிறகு அவன் மாறிவிட்டான். 504 00:34:54,011 --> 00:34:56,263 -ஏன்? -எனக்குத் தெரியாது. 505 00:34:58,390 --> 00:35:02,394 மைக்கா மாட்டிக்கொண்டால், காட்டு விலங்கைப் போல நடந்துக்கொள்வாள் என அவனிடம் சொன்னேன். 506 00:35:03,937 --> 00:35:06,648 அவளை காப்பாற்றிக்கொள்ள அவளுக்குத் தெரிந்த ஒரே வழி அது தான். 507 00:35:07,524 --> 00:35:09,193 அவளுடைய வழியில் மற்ற அனைவரையும் அழிப்பது. 508 00:35:14,573 --> 00:35:16,241 ஜோஷுவா என்னைப் பார்க்க திரும்பி வந்தான். 509 00:35:18,035 --> 00:35:19,536 அவன் என்னை நம்புவதாக கூறினான். 510 00:35:21,038 --> 00:35:22,331 இதைப் பார். 511 00:35:22,414 --> 00:35:23,582 ஜோஷுவா கீத்திடமிருந்து ரோஸ் கில்லிற்கு - நான் உன்னை நம்புகிறேன் 512 00:35:23,665 --> 00:35:25,709 அவன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை வைத்து, இதை உருவாக்கினேன். 513 00:35:26,919 --> 00:35:28,253 "நான் உன்னை நம்புகிறேன்." 514 00:35:51,652 --> 00:35:53,695 தீயிலிருந்து தப்பிக்கும் வழி 515 00:35:53,779 --> 00:35:56,740 என்ன நடக்கிறது? அலாரம் ஏன் அடிக்கிறது? 516 00:35:56,823 --> 00:35:57,991 இங்கு ஏதோ தவறாக நடக்கிறதா? 517 00:35:58,075 --> 00:35:59,535 ஹே, என்ன நடக்கிறது? 518 00:35:59,618 --> 00:36:02,704 அலாரம். முகாமில் யாரோ இருக்கிறார்கள். 519 00:36:07,751 --> 00:36:09,002 என்ன நடக்கிறது? 520 00:36:09,086 --> 00:36:10,337 அங்கே தீ பிடித்துவிட்டது போல. 521 00:36:11,547 --> 00:36:13,674 -அலாரம் டிரிப் ஆகிவிட்டது. -எல்லோரும் வெளியேறுங்கள்! 522 00:36:14,174 --> 00:36:15,509 என்னை பாதையைவிட்டு விலகுங்கள். 523 00:36:18,887 --> 00:36:20,848 ஓடு! நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 524 00:36:33,235 --> 00:36:34,736 ரோஸ்! 525 00:36:38,532 --> 00:36:40,617 -ஓடுங்கள், ஓடுங்கள்! -பாபி! 526 00:36:40,701 --> 00:36:43,036 -ரோஸ். ரோஸ். -நீ நலம் தானே? 527 00:36:43,120 --> 00:36:44,788 -நான் நலம் தான். -அவளுக்கு கொஞ்சம் இடம் விடு. 528 00:36:44,872 --> 00:36:47,457 -சரி. அது ஹோல்ட் தான். ஹோல்டைப் பிடி. -ஹோல்டா? 529 00:36:47,541 --> 00:36:48,667 நான் இதை பார்த்துக்கொள்கிறேன். 530 00:36:48,750 --> 00:36:49,751 ரோஸ்? 531 00:36:57,634 --> 00:37:00,804 நான் முன்னாள் நர்ஸ். 911-ஐ அழைத்துவிட்டோம். துணை மருத்துவர்கள் வருகின்றனர். 532 00:37:00,888 --> 00:37:04,016 சரி. ஓ, கடவுளே. 533 00:37:27,122 --> 00:37:28,123 என்னை விடு. 534 00:37:36,590 --> 00:37:37,799 சண்டையை நிறுத்துங்கள்! 535 00:37:37,883 --> 00:37:39,635 -ஹேய், சண்டையை நிறுத்துங்கள்! -அவனை விட்டு விலகு. 536 00:37:39,718 --> 00:37:42,221 -துப்பாக்கி! அவனை விட்டுவிடு! -இப்போது கைகளை தூக்கி காட்டு! 537 00:37:42,304 --> 00:37:43,639 மார்கஸ்! 538 00:37:43,722 --> 00:37:44,806 மார்கஸ்! 539 00:37:44,890 --> 00:37:46,099 உன் கைகளைக் காட்டு! 540 00:37:46,183 --> 00:37:47,434 -சரி, கேள்... -மார்கஸ்! 541 00:37:47,518 --> 00:37:49,394 -கைகளை தரையில் வை! -சரி, கேள்! இவன் தான் சுட்டான். 542 00:37:49,478 --> 00:37:50,771 இவன் தான் துப்பாக்கியால் சுட்டவன். சரியா? 543 00:37:50,854 --> 00:37:53,273 கேள், நான் ஒரு முன்னாள் ஓபிடி. 544 00:37:53,357 --> 00:37:55,442 -நான் எனது அடையாள அட்டையை... -இல்லை, ஓடாதே... 545 00:37:58,403 --> 00:37:59,488 மார்கஸ்! 546 00:37:59,571 --> 00:38:01,031 திரும்பிப் படு! 547 00:38:01,114 --> 00:38:02,908 -தவறான ஆளை சுட்டுவிட்டீர்கள்! -இப்போது திரும்பிப் படு! 548 00:38:02,991 --> 00:38:04,660 சரி! சரி. 549 00:38:06,620 --> 00:38:07,996 ஐயோ, கடவுளே. 550 00:38:12,751 --> 00:38:14,878 கைகளை அகல தூக்கி நில்! 551 00:38:16,547 --> 00:38:18,215 மார்கஸ். 552 00:38:20,342 --> 00:38:22,427 பாபி. 553 00:38:22,511 --> 00:38:24,304 -ஸரினாவை அழை, சரியா? -சரி. 554 00:38:24,388 --> 00:38:25,556 கண்டிப்பாக அவளை அழை. 555 00:38:28,350 --> 00:38:30,269 அடக் கடவுளே. 556 00:38:30,352 --> 00:38:31,562 ஆல்டா பேட்ஸ் மருத்துவ மையம் 557 00:38:31,645 --> 00:38:36,024 கோட் ப்ளூ. அறை எண் 359 இல் கோட் ப்ளூ. 558 00:38:36,108 --> 00:38:37,901 பாபி? என்ன நடந்தது? 559 00:38:37,985 --> 00:38:40,320 மார்கஸை சுட்டுவிட்டனர். நாங்கள் ஒரு வழக்கில் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தோம். 560 00:38:40,404 --> 00:38:44,074 -வழக்கா? மார்கஸ் ஷெல்டரில் வேலை செய்கிறார். -ஒருவரை நேர்காணல் செய்துகொண்டிருந்தோம்... 561 00:38:44,157 --> 00:38:46,952 இதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை, அதோடு நீ சொல்லும் எதையும் நான் கேட்க விரும்பவில்லை. 562 00:38:47,035 --> 00:38:48,829 என் கணவர் எங்கே? 563 00:38:48,912 --> 00:38:50,122 அவனுக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. 564 00:38:50,998 --> 00:38:52,165 என்னை மன்னித்துவிடு. 565 00:38:52,958 --> 00:38:55,460 மன்னிப்பு கேட்கிறாய். அதற்கு என்ன அர்த்தம்? 566 00:38:57,337 --> 00:38:58,338 என்னை மன்னித்துவிடு. 567 00:38:59,131 --> 00:39:01,341 நாம் போய், நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். 568 00:39:01,425 --> 00:39:03,969 நீ இங்கே இருக்கத் தேவையில்லை. 569 00:39:21,653 --> 00:39:22,905 மார்கஸ். 570 00:39:36,251 --> 00:39:37,419 தயவுசெய்து. 571 00:39:50,682 --> 00:39:52,309 -ஹே. ஹேய். -ஹேய். 572 00:39:53,352 --> 00:39:54,686 எப்படி உணருகிறாய்? 573 00:39:55,395 --> 00:39:56,522 சுடப்பட்டது போல. 574 00:39:57,689 --> 00:39:59,149 கடவுளே, என்னை பயமுறுத்திவிட்டீர்கள். 575 00:40:02,152 --> 00:40:04,112 டிரினி எங்கே? 576 00:40:04,196 --> 00:40:05,572 அவள் என் பெற்றோரிடம் இருக்கிறாள். 577 00:40:07,157 --> 00:40:09,159 உங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாள். 578 00:40:11,495 --> 00:40:13,705 நாம் மீண்டும் ஒன்றாக இணைந்ததிலிருந்து, 579 00:40:14,581 --> 00:40:16,166 உன்னை என் மனைவி என்கிறேன். 580 00:40:17,334 --> 00:40:19,670 என்னை உன் கணவர் என்கிறாய். 581 00:40:19,753 --> 00:40:23,090 உண்மையில், நாம் இன்னமும் விவாகரத்தானவர்கள் தான். 582 00:40:24,341 --> 00:40:25,592 இன்னமும் விவாகரத்தானவர்களா? 583 00:40:27,511 --> 00:40:28,887 நாம் ஏன் அதை சரிசெய்யக்கூடாது? 584 00:40:33,183 --> 00:40:35,102 அதைப்பற்றி பிறகு பேசலாம். 585 00:40:36,979 --> 00:40:39,273 இது எப்படி நடந்தது, மார்கஸ்? 586 00:40:39,982 --> 00:40:41,316 குற்றவாளி என சந்தேகப்படுபவனுடன் சண்டை. 587 00:40:41,400 --> 00:40:43,068 ஒரு சந்தேக நபர்... 588 00:40:44,319 --> 00:40:46,363 இப்போது நீங்கள் போலீஸ் கிடையாது. 589 00:40:46,446 --> 00:40:48,282 ஆமாம். வந்து, 590 00:40:49,157 --> 00:40:53,036 ஒருவேளை அப்படி இருந்திருந்தால், அந்த முட்டாள் என்னை சுட்டிருக்கமாட்டான். 591 00:40:58,208 --> 00:40:59,293 யார் அது? 592 00:41:02,588 --> 00:41:03,922 பிரச்சினை 593 00:41:05,465 --> 00:41:06,758 இப்போது பேச முடியாது. 594 00:41:09,136 --> 00:41:11,597 நான் தான் மார்கஸ் கில்பிரூ, என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கே தெரியும். 595 00:41:12,890 --> 00:41:16,310 மார்கஸ், நான்தான் பேசுகிறேன். 596 00:41:17,853 --> 00:41:19,146 உன்னைப்பற்றி தெரிந்துகொள்ள அழைத்தேன். 597 00:41:20,564 --> 00:41:23,400 டாக்டர்களிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. 598 00:41:24,401 --> 00:41:25,444 எனவே என்னை திரும்பவும் அழை. 599 00:41:33,243 --> 00:41:35,662 டிமிட்ரியஸ் ரோஷ் 600 00:41:39,666 --> 00:41:40,709 டிமிட்ரி... 601 00:41:40,792 --> 00:41:42,711 நீ இங்கே வராததற்கு சரியான காரணத்தை சொல். 602 00:41:42,794 --> 00:41:44,922 இன்னும் 15 நிமிடங்களில், பேச்சுவார்த்தை தொடங்கப் போகிறது. 603 00:41:45,005 --> 00:41:48,675 கடவுளே. நான் அதை மறந்தே போயிட்டேன். 604 00:41:48,759 --> 00:41:50,302 என்ன, பாபி. 605 00:41:50,385 --> 00:41:52,137 -மார்கஸை சுட்டுவிட்டனர். -என்ன? 606 00:41:53,555 --> 00:41:55,224 அவன் நன்றாக இருக்கிறானா? 607 00:41:55,307 --> 00:41:56,808 அதை தெரிந்துகொள்ளத்தான் முயற்சிக்கிறேன். 608 00:41:57,434 --> 00:41:59,895 சரி, கேள். உன் அவசர நிலையைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். 609 00:41:59,978 --> 00:42:02,105 அவர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்... 610 00:42:02,189 --> 00:42:05,275 இல்லை, அன்பே. புரிந்துகொள்ளமாட்டார்கள், சரியா? ஆனால் என்னால் முடிந்ததை செய்கிறேன். 611 00:42:07,027 --> 00:42:09,696 -சிட்டி வரை நான் வண்டி ஓட்டி வரணுமா? -இல்லை, இல்லை, வேண்டாம். 612 00:42:09,780 --> 00:42:12,491 நீ வழக்கில் கவனம் செலுத்தினாலே போதும், சரியா? 613 00:42:12,574 --> 00:42:13,909 நடப்பதை எனக்கு தெரிவி. 614 00:42:29,758 --> 00:42:33,178 ஸரினா கில்பிரூவிடம் இருந்து இப்போதுதான் அழைப்பு வந்தது. மார்கஸை சுட்டுவிட்டார்களாம். 615 00:42:33,262 --> 00:42:35,556 கடவுளே. அவர் நன்றாக இருக்கிறாரா? 616 00:42:35,639 --> 00:42:38,809 போலீஸ் அவரை சுட்டு, ஹோல்ட்டை கைது செய்துவிட்டனர். 617 00:42:38,892 --> 00:42:40,727 ரோஸ் என்னவானாள்? அவளைக் கண்டுபிடித்தார்களா? 618 00:42:40,811 --> 00:42:43,063 ஓ, அவள் சுயநினைவற்று மருத்துவமனையில் இருக்கிறாள். 619 00:42:43,939 --> 00:42:48,777 ஹோல்ட் அவளை சுட்டுவிட்டான். நீ என்ன செய்தாய், ஐவி? 620 00:42:51,113 --> 00:42:54,324 அவள் எங்களுடைய தோழி. அவன் ஒருபோதும் அவளை காயப்படுத்த மாட்டான். 621 00:42:54,408 --> 00:42:55,659 அவனிடம் நீ என்ன சொன்னாய்? 622 00:42:55,742 --> 00:42:58,871 அவனுக்கு பணம் கொடுத்தேன், அவ்வளவுதான். 623 00:42:59,788 --> 00:43:01,498 நான் வேறெதுவும் சொல்லவில்லை. 624 00:43:05,502 --> 00:43:07,504 இது ஏன் நடக்கிறது என்று உனக்கே தெரியும், இல்லையா? 625 00:43:15,470 --> 00:43:16,680 பாபி. 626 00:44:11,610 --> 00:44:13,612 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்