1 00:00:05,589 --> 00:00:06,590 இரண்டாவது சிறைக்கூடத்தைத் திற. 2 00:00:10,469 --> 00:00:11,637 முன்னால் போ. 3 00:00:13,931 --> 00:00:15,224 அவன் இந்த வழியாக வர வேண்டும்என விரும்புகிறாயா? 4 00:00:15,307 --> 00:00:16,808 ஆமாம். அங்கே தான். 5 00:00:22,439 --> 00:00:23,732 நான் சமாளித்துக் கொள்கிறேன். 6 00:00:23,815 --> 00:00:24,858 ஆமாம், ஐயா. 7 00:00:28,570 --> 00:00:30,864 பிரபலங்கள் மேல் எனக்குஒரு வலுவான கருத்து இருக்கிறது. 8 00:00:49,383 --> 00:00:51,760 இது யாருக்கானது என்று குவ்நி சொல்வான். 9 00:00:54,721 --> 00:00:55,722 அவன் புறப்படத் தயாராகிவிட்டான். 10 00:00:55,806 --> 00:00:57,808 சத்தமாக அல்லது கெட்ட வார்த்தைபேசக் கூடாது. 11 00:01:24,626 --> 00:01:26,003 நீ நலமாக இருக்கிறாயா? 12 00:01:27,921 --> 00:01:29,298 குறியீடு பயனளித்தது. 13 00:01:29,965 --> 00:01:31,967 அந்த நாட்குறிப்பு புத்தகத்தைநான் மொழிபெயர்த்து விட்டேன். 14 00:01:35,220 --> 00:01:38,849 அது மிகவும் கஷ்டமாகவும்ஏற்றுக் கொள்ளாதபடியும் இருந்தது. 15 00:01:39,266 --> 00:01:40,267 ஏன்? 16 00:01:42,769 --> 00:01:44,688 சக் லானியைப் பலாத்காரம்செய்துக் கொண்டிருந்தார். 17 00:01:47,357 --> 00:01:48,442 என்ன? 18 00:01:49,776 --> 00:01:50,944 இருக்காது. 19 00:01:51,028 --> 00:01:52,446 அவள் உன்னிடம் சொல்லவே இல்லையா? 20 00:01:52,529 --> 00:01:53,530 இல்லை. 21 00:01:54,406 --> 00:01:57,409 அந்த மாதிரி எதாவது இருக்கும் என்றுநீ சந்தேகப்பட்டதே இல்லையா? 22 00:02:01,830 --> 00:02:03,332 பொறு, அதனால் தான்... 23 00:02:04,750 --> 00:02:07,961 அவள் சக்கைக் கொன்றிருப்பாள்என்று நினைக்கிறீர்களா? 24 00:02:10,380 --> 00:02:14,218 தன் மகளைக் காப்பாற்ற இந்தக் கொலையைஎரின் செய்திருப்பாள் என நினைக்கிறேன். 25 00:02:16,053 --> 00:02:21,892 பிறகு உன்னை அடையாளம் காட்டலானிக்கு சொல்லிக் கொடுத்திருப்பாள். 26 00:02:26,855 --> 00:02:28,857 எரின்னுக்கு எப்பவுமே என்னைப் பிடிக்காது. 27 00:02:30,025 --> 00:02:31,860 ஏனென்றே எனக்குத் தெரியவில்லை. 28 00:02:35,364 --> 00:02:37,699 என் அம்மாவோடு போட்டி. 29 00:02:39,576 --> 00:02:45,624 கொலை நடந்த வாரத்தில் நடந்த விருந்துகளில்அவள் சந்தேகப்படும்படி நடந்துக் கொண்டாளா? 30 00:02:48,961 --> 00:02:51,588 அவள் அந்த சமயத்தில் அங்கு இல்லை. 31 00:02:53,090 --> 00:02:57,010 ஹாலோவீனுக்கு முன், செப்டம்பர் மாதம்முழுவதும் அவள் எங்கோ போயிருந்தாள். 32 00:02:59,721 --> 00:03:00,722 ஒரு மாதமா? 33 00:03:04,393 --> 00:03:05,394 ஆமாம். 34 00:04:09,499 --> 00:04:13,754 [உண்மையைத் தேடி] 35 00:04:19,468 --> 00:04:22,471 [எரின் புர்மென்] 36 00:04:26,141 --> 00:04:27,976 வாரன் கேவ்சிடிசிஆர் சான் குவெண்டின் மாநில சிறை. 37 00:04:33,482 --> 00:04:36,151 வாரன், நீ என்னை வெறுக்கிறாய் என தெரியும். 38 00:04:36,818 --> 00:04:38,695 இந்தக் கடிதத்தை நீ திறந்துக் கூடபார்க்க மாட்டாய். 39 00:04:39,821 --> 00:04:42,908 அது என்னிடம் இருந்து வந்தது என தெரிந்ததும்தூக்கிப் போட்டிருப்பாய். 40 00:04:45,202 --> 00:04:46,745 உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன். 41 00:04:47,246 --> 00:04:50,374 இதில் என் விலாசத்தைப் பார்த்தாயா?அது என்னவென்று புரிகிறதா? 42 00:04:51,708 --> 00:04:53,919 உன்னைப் போலவேநானும் சிறைப்பட்டிருக்கிறேன். 43 00:04:54,002 --> 00:04:57,047 அதைத் தெரிந்துக் கொண்டிருப்பது தான்சில சமயம் மனதிற்கு அமைதியைத் தருகிறது. 44 00:04:57,840 --> 00:04:59,675 அது எனக்குக் கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கிறது. 45 00:05:03,428 --> 00:05:05,848 உன்னை என் கடித நண்பனாகஇருக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. 46 00:05:05,931 --> 00:05:07,933 நான் மிகவும் பயந்து போயிருக்கிறேன்என்று உனக்குத் தெரிந்தால் போதும். 47 00:05:08,016 --> 00:05:09,476 நானும் தனிமையில் தான் இருக்கிறேன். 48 00:05:10,727 --> 00:05:14,189 சிலசமயம் உன்னைப் போலவே சாகும் வரைசிறையில்அடைக்கப்பட்டிருக்க விரும்புகிறேன். 49 00:05:15,482 --> 00:05:17,526 இந்த நிஜ உலகத்துக்குத் திரும்பிப் போகஎனக்கு இஷ்டமில்லை. 50 00:05:17,609 --> 00:05:19,695 அங்கு எனக்கென்று எதுவும் கிடையாது. 51 00:05:19,778 --> 00:05:21,363 நீ என்னை ஒருபோதும் மறக்கமாட்டாய். 52 00:05:21,780 --> 00:05:23,532 நீயும் அவ்வாறு நினைக்க விரும்புகிறேன். 53 00:05:25,617 --> 00:05:28,245 உன்னை நேசிக்கிறேன். பதில் எழுதாதே. 54 00:05:28,328 --> 00:05:29,955 அன்புடன், லானி. 55 00:05:55,856 --> 00:05:57,649 கவலைப் படாதே, கிட்டத்தட்ட வந்து விட்டோம். 56 00:06:02,154 --> 00:06:03,906 சரி, அதை எடுத்து விடு. 57 00:06:14,208 --> 00:06:15,542 இது நம்முடைய குழந்தைப் பருவத்து இடம். 58 00:06:15,626 --> 00:06:17,044 ஞாபகம் இருக்கிறதா? 59 00:06:17,878 --> 00:06:21,173 ஒ, நான் நியூ யார்க்கில் இருந்தபோது இந்தஇடத்தைப் பற்றி தான் கனவு காண்பேன். 60 00:06:21,882 --> 00:06:25,511 என் ஒன்பது வயதிற்குப் பிறகு நாம் இங்குஇல்லை என்பது சற்று விசித்திரமாக இருக்கு. 61 00:06:25,594 --> 00:06:28,388 ஆனால்... வா வந்து உட்கார். 62 00:06:34,353 --> 00:06:35,354 அற்புதம். 63 00:06:36,939 --> 00:06:40,192 காலேபுடன் எது நடந்த போதும், 64 00:06:40,275 --> 00:06:43,529 நீ எனக்கு ஆதரவாய் இருந்தாய், 65 00:06:43,612 --> 00:06:46,365 அதனால் இன்னும் கொஞ்ச நாள் இங்கு தங்கலாம்என்று யோசித்திருக்கிறேன். 66 00:06:46,448 --> 00:06:47,616 நீ எங்களுடன் தங்கலாம். 67 00:06:48,367 --> 00:06:50,744 எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இங்கு இரு.நீ எங்களுடன் இருப்பதைத்தான் விரும்புகிறோம் 68 00:06:50,827 --> 00:06:52,079 நன்றி. 69 00:06:55,374 --> 00:06:56,583 நான் அதைக் கொண்டு வருகிறேன். 70 00:07:27,739 --> 00:07:29,449 தள்ளிப் போ, ஜோசி. 71 00:07:37,666 --> 00:07:38,876 ஜோசி. 72 00:07:39,459 --> 00:07:40,919 ஜோசி, நீ நலமா? 73 00:07:42,671 --> 00:07:43,797 உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? 74 00:07:47,801 --> 00:07:51,513 -ஏய், ஏய்.-எப்படி இருக்கறீர்கள் கலாட்டாப் பெண்களே? 75 00:07:52,389 --> 00:07:53,932 நான் பரிசுகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 76 00:07:54,016 --> 00:07:56,727 சிறந்ததும் கூட:உண்மையத் தெரியவைக்கும் பரிசு. 77 00:07:56,810 --> 00:07:58,812 குடித்து விட்டு கார் ஒட்டியதற்காகஎரின் புர்மென் கைது செய்யப்பட்டாள். 78 00:07:58,896 --> 00:07:59,980 இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 79 00:08:00,063 --> 00:08:01,565 ஆனால் இது தான் அதில் முக்கியமான பகுதி. 80 00:08:01,648 --> 00:08:04,318 நீதிமன்றத்துக்குச் சென்று, 1999 ஆகஸ்டில்மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பபட்டாள். 81 00:08:04,401 --> 00:08:08,238 செப்டம்பரில் வெளியே வந்தாள். சக் கொலைக்குஒரு மாதம் முன்பு தான் வீட்டிற்கு வந்தாள். 82 00:08:08,322 --> 00:08:11,533 குடித்ததால் மயக்கமானாள்,எனவே நடந்த எதுவும்தெரியாது என்பது தான் அவளது வாக்குமூலம். 83 00:08:11,617 --> 00:08:13,744 ஆனால் அவள் அப்போது தான் மறுவாழ்வுமையத்திலிருந்து வந்திருந்தாள் என்றால், 84 00:08:13,827 --> 00:08:16,705 அன்றிரவு குடிக்காமல் இருந்திருப்பாள், எனவேகாவலரிடம் பொய் சொல்லி இருக்க வேண்டும். 85 00:08:16,788 --> 00:08:18,165 இது ஒரு பெரிய "கேள்விக்குறி" ஆக உள்ளது. 86 00:08:18,248 --> 00:08:21,084 மறுவாழ்வு மையத்திலிருந்து வந்த உடன்,முதல் வேலையாக மதுக் கடைக்குச் செல்லும்... 87 00:08:21,168 --> 00:08:23,086 நிறைய குடிகாரர்களை எனக்குத் தெரியும். 88 00:08:23,170 --> 00:08:26,131 அப்போ,அந்த நிதானம் தாக்குப் பிடிக்கிறதா எனமறுவாழ்வுமையத்திற்குச் சென்று பார்ப்போம். 89 00:08:27,841 --> 00:08:28,842 வழக்கறிஞர்கள் 90 00:08:28,926 --> 00:08:31,595 நீதிமன்றத்தில் நீ ஆஜராகாததால் குற்றவாளி எனதீர்மானித்து, கைது செய்ய உத்தரவிட்டனர், 91 00:08:31,678 --> 00:08:33,096 ஆனால் இந்தப் பிரச்சனையைத்தீர்த்துவிட்டோம். 92 00:08:33,179 --> 00:08:34,932 -அவ்வளவு தானே?-அவ்வளவு தான். 93 00:08:35,515 --> 00:08:36,850 நல்லது, நான் உங்களுக்குஏதாவது ஒன்று தர வேண்டும். 94 00:08:38,644 --> 00:08:41,188 உன்னை கடைக்கு அழைத்துச் சென்றுஉனக்கு ஏதாவது வாங்கித் தரலாம். 95 00:08:41,980 --> 00:08:45,692 பாபி வளர்ப்பு விடுதியில் இருந்தது பற்றிஉன்னை ஒரு கேள்வி கேட்கலாமா? 96 00:08:45,776 --> 00:08:48,445 -மிஸ் ஷிர்லீயுடன் இருந்ததைப் பற்றியா?-ஆமாம், உண்மையில் அவர்கள் யார்? 97 00:08:48,529 --> 00:08:50,906 ஷிர்லீ மேக்ஸ்வெல்.பக்கத்து வீட்டிலிருந்த பெண்களில் ஒருவர். 98 00:08:50,989 --> 00:08:51,990 பாபி அவரோடு தான் இருந்தாள். 99 00:08:52,074 --> 00:08:53,450 நீங்கள் மூவரும் தனித்தனியாக வளர்ந்தீர்களா? 100 00:08:53,534 --> 00:08:56,286 நானும் டெசிரீயும் அப்பாவின்சகோதரர் வீட்டிற்குச் சென்று விட்டோம். 101 00:08:56,370 --> 00:08:59,915 பாபி அங்கு ஒரு வருடம் இருந்தாள்.அங்கு மிகவும் கஷ்டப்படுவது போல் நடித்தாள். 102 00:09:00,332 --> 00:09:01,458 ஒரு வருடமா? 103 00:09:02,376 --> 00:09:03,627 நன்றி. 104 00:09:10,175 --> 00:09:11,176 வேறு ஏதாவது வேண்டுமா? 105 00:09:13,220 --> 00:09:17,474 ஆம். ஷிர்லி மேக்ஸ்வெல் பற்றிஉனக்குத் தெரிந்த விவரத்தைக் கூறு. 106 00:09:17,558 --> 00:09:20,686 ஓக்லாந்து வசிப்பிடம். 1979,1980 வாக்கில். 107 00:09:20,769 --> 00:09:21,812 ஒரு பிரச்சினையும் இல்லை. 108 00:09:28,110 --> 00:09:34,199 19 வருடங்களுக்கு முன் நடந்த குற்றத்திற்கானதுப்புகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல 109 00:09:35,701 --> 00:09:38,704 ஆனால் இங்கு குறிப்பிடப்படாத ஹீரோக்கள்யார் தெரியுமா? நீங்கள் தான். 110 00:09:39,830 --> 00:09:41,206 நேயர்கள் தான். 111 00:09:41,290 --> 00:09:43,917 வெளியில் இருக்கும் இந்த மக்கள் தான், 112 00:09:44,001 --> 00:09:45,502 உண்மையைக் கண்டுபிடிக்க விடையைத்தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். 113 00:09:47,337 --> 00:09:49,381 நீங்கள் எப்படி இவர்களை குடிக்காமல்இருக்கச் செய்கிறீர்கள்? 114 00:09:49,464 --> 00:09:53,427 குடியை மறக்க வைக்ககூடியநல்ல பயிற்சியாளரிடம் பழகவிடுவோம்... 115 00:09:53,510 --> 00:09:55,012 மதுவிற்கு அடிமையாகி பின் மீண்ட புறநோயாளிகளுடனான சந்திப்புகள் ஏற்படுத்துவோம். 116 00:09:55,095 --> 00:09:59,600 தி நியூ சோல் மறுவாழ்வு மையம் பழையநோயாளிகளின் விவரங்களை வெளியிட மாட்டார்கள். 117 00:09:59,683 --> 00:10:05,439 ஒரு வகையான நோயாளிக்கு எரின் புர்மெனைஉதாரணமாக நான் பயன்படுத்திக் கொண்டேன். 118 00:10:06,148 --> 00:10:09,985 நல்லது, அந்த வகை நோயாளிக்குநான் ஜோவானா டையாஸ்ஸைப் பற்றி சொல்வேன். 119 00:10:10,861 --> 00:10:15,574 அந்த வகையான நோயாளிகளிடம் ஜோனாவைப் பற்றிஒரு வருடத்தில் பல முறை... 120 00:10:15,657 --> 00:10:16,658 உதாரணமாக பயன்படுத்தி இருப்பேன். 121 00:10:16,742 --> 00:10:20,829 எரின் புர்மென் நியூ சோலில் தங்கி இருந்ததைஒரு அனாமதேய ஆதாரம் உறுதிப்படுத்தி... 122 00:10:20,913 --> 00:10:23,290 எங்களை அவளுடைய மதுமீட்புப் பயிற்சியாளரிடம்இட்டு வந்திருக்கிறது. 123 00:10:23,373 --> 00:10:25,042 எரின் புர்மென் பற்றிநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 124 00:10:25,125 --> 00:10:27,628 அன்றிரவு தன் கணவன் மற்றொரு பெண்ணுடன்பழகுவதைத் தெரிந்துக் கொண்ட ஆத்திரத்தில்... 125 00:10:27,711 --> 00:10:30,088 என்னை அழைத்தாள். அப்போது அவள்குடிக்காமல் நிதானமாகத் தான் இருந்தாள், 126 00:10:30,506 --> 00:10:32,090 ஆனால் அவள் ஆண்டபியூஸ் எடுத்திருந்தாள். 127 00:10:32,174 --> 00:10:33,634 ஆண்டபியூஸ் என்றால் என்ன? 128 00:10:33,717 --> 00:10:36,094 அந்த மருத்தைப் பயன்படுத்தும் போது,மது அருந்தியிருந்தால் வாந்தி வரும். 129 00:10:36,762 --> 00:10:38,847 கொலை நடந்த இரவு அவள்அந்த மருந்தை உட்கொண்டிருந்தாளா? 130 00:10:38,931 --> 00:10:42,893 கொலை நடந்த இரவு எரின் குடிக்காமல்இருந்தால், ஏன் காவலரிடம் பொய் சொல்லனும்? 131 00:10:43,519 --> 00:10:44,853 எரின் எதை மறைக்கிறாள்? 132 00:10:44,937 --> 00:10:49,316 இது தான் வாரன் சிறைக்குஅனுப்பப்பட்ட காரணமா? 133 00:11:23,308 --> 00:11:25,811 இங்கு நீ என்ன செய்கிறாய்? 134 00:11:29,439 --> 00:11:30,649 ஏய். 135 00:11:34,152 --> 00:11:36,864 நான் எதையும் பார்க்கவில்லை.நான் எதையும் பார்க்கவில்லை. 136 00:11:37,531 --> 00:11:40,284 பார்ப்பதற்கு என்ன இருந்தது? 137 00:11:42,536 --> 00:11:43,537 ஒன்றுமில்லை. 138 00:11:49,960 --> 00:11:54,173 நான் இன்றி... நீ யார்? 139 00:11:58,302 --> 00:11:59,344 சொல். 140 00:12:00,846 --> 00:12:01,847 சொல். 141 00:12:04,308 --> 00:12:05,350 ஒன்றுமில்லை. 142 00:12:06,810 --> 00:12:08,145 நான் ஒன்றுமேயில்லை. 143 00:12:19,281 --> 00:12:20,616 நீங்கள் தான் என்னை பலாத்காரம் செய்தீர்கள். 144 00:12:22,075 --> 00:12:23,702 நீங்கள் தான் என்னை "பாதுகாத்தீர்கள்." 145 00:12:25,162 --> 00:12:29,833 தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் யார்முகத்தைப் பார்க்கிறேன் என நினைக்கிறீர்கள்? 146 00:12:29,917 --> 00:12:31,835 இழிவானவனே. 147 00:12:34,463 --> 00:12:37,549 இதை நீங்கள் "குடும்பம்"என்று சொல்கிறீர்களா? 148 00:13:30,519 --> 00:13:36,525 அன்பே, நான் ஏன் உன் பொம்மைகளைஎடுத்து அகற்ற வேண்டும், எல்லா? 149 00:13:37,359 --> 00:13:38,819 ஏனென்றால் நீங்கள் என் அப்பா. 150 00:13:39,236 --> 00:13:42,072 அது சரி. நான் உன் அப்பா தான். 151 00:13:45,158 --> 00:13:47,286 இல்லை. லானி இங்கு இல்லை. 152 00:13:47,369 --> 00:13:49,538 இது லானியைப் பற்றி அல்ல,உங்கள் மாமியாரைப் பற்றியது. 153 00:13:49,621 --> 00:13:51,582 சக்கின் கொலைக்கு அவள் தான்முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். 154 00:13:53,834 --> 00:13:56,879 நீங்கள் வெளியாள். ஏதாவதுசில விஷயங்கள் கவனித்திருப்பீர்கள். 155 00:13:56,962 --> 00:13:58,338 என்னால் உங்களுக்கு உதவ முடியாது. 156 00:13:58,422 --> 00:14:00,257 எரின் உங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடாதுஎன்று நினைக்கிறிர்களா? 157 00:14:00,340 --> 00:14:02,009 லானியுடன் நீங்கள் மீண்டும் வாழவதற்கா? 158 00:14:02,092 --> 00:14:05,262 பிறகு எரினுடன் பழகி அவளைப் பற்றியஉண்மையை அறிய எனக்கு உதவுங்கள். 159 00:14:09,683 --> 00:14:10,726 சரி. 160 00:14:14,271 --> 00:14:18,192 வீட்டுக்கு வந்த அந்த வாரமே அவளை சிறையில்இருந்து ஜாமீனில் எடுக்க வேண்டியதாயிற்று. 161 00:14:18,275 --> 00:14:20,903 -என்ன? -அவர்களுடைய பழைய வீட்டுக்குள்-அவள் அத்து மீறி நுழைந்தாள். 162 00:14:20,986 --> 00:14:22,571 அவர்கள் வளர்ந்த வீடு. 163 00:14:22,654 --> 00:14:25,199 பிறகு, அந்த வீட்டின் புது உரிமையாளர்கள்காவலரை அழைத்தனர். 164 00:14:36,084 --> 00:14:37,377 -ஏய்.-என்ன? 165 00:14:37,461 --> 00:14:39,087 -குவ்நி எங்கே?-நான் அவனைப் பார்க்கவில்லை. 166 00:14:39,171 --> 00:14:40,130 ஆபாசமாகப் பேசக் கூடாது. 167 00:14:40,214 --> 00:14:41,423 குவ்நி எங்கே? 168 00:14:48,013 --> 00:14:49,348 கேவ். 169 00:14:54,311 --> 00:14:55,979 இங்கு எங்காவது குவ்நியைப் பார்த்தாயா? 170 00:14:58,148 --> 00:14:59,233 இல்லை. 171 00:15:00,859 --> 00:15:02,653 அவரைக் கடைசியாக எப்பொழுதுப் பார்த்தாய்? 172 00:15:04,404 --> 00:15:05,405 நேற்று. 173 00:15:06,365 --> 00:15:07,491 உண்மையாகவா? 174 00:15:09,326 --> 00:15:10,494 நிச்சயமாகத் தெரியுமா? 175 00:15:11,328 --> 00:15:12,329 தெரியும். 176 00:15:14,331 --> 00:15:15,332 ஏன்? 177 00:15:25,968 --> 00:15:27,511 -நாம் ஆரம்பிக்கலாம்.-என்ன? 178 00:15:27,594 --> 00:15:28,595 பொய் பேசக் கூடாது! 179 00:15:28,679 --> 00:15:30,514 இது ஒ.ஜெ.சிம்ப்சன் கொலை வழக்கின் விளைவு.மனித இயல்பு. 180 00:15:30,597 --> 00:15:32,599 அனைத்தும் இந்த இணைய ஒளிபரப்பால்வந்த விளைவு. 181 00:15:36,937 --> 00:15:38,522 இதை நான்கு வருடங்களுக்கு முன் வாங்கினோம். 182 00:15:38,605 --> 00:15:41,567 இங்கு நடந்த கொலைப் பற்றி நாங்கள் அறிவோம்.அது எங்களுக்கு பிரச்சனையாய் இருந்ததில்லை. 183 00:15:41,650 --> 00:15:42,734 உங்கள் இணைய ஒளிபரப்பு வெளியாகும் வரை. 184 00:15:47,656 --> 00:15:48,949 சக்கின் அலுவலகம். 185 00:15:53,036 --> 00:15:55,080 எரினை எங்குப் பார்த்தீர்கள்என்று எங்களுக்குக் காட்டுங்கள். 186 00:15:58,292 --> 00:16:01,128 நாங்கள் இரவு உணவு முடித்துவிட்டுவீட்டுக்கு வந்தபோது அவளை இங்குப் பாத்தோம். 187 00:16:02,671 --> 00:16:06,717 குளியலறை ஜன்னல் வழியாக நுழைந்தாள். அதைஎங்கள் எச்சரிக்கை மணியுடன் இணைக்கவில்லை. 188 00:16:08,385 --> 00:16:11,138 ஆமாம். பெரும்பாலான வீடுகள் அப்படித்தான். 189 00:16:12,598 --> 00:16:15,017 அவள் இப்படி உடைத்து நுழைந்ததுமுதல் முறை அல்ல. 190 00:16:16,935 --> 00:16:18,020 அவள் சரியாக எங்கு இருந்தாள்? 191 00:16:18,103 --> 00:16:19,396 இங்கு தான். 192 00:16:19,479 --> 00:16:21,356 ஆக, நீங்கள் பார்த்தபோதுஅவள் என்ன செய்துக் கொண்டிருந்தாள்? 193 00:16:21,440 --> 00:16:23,734 அவள் சிரித்துக் கொண்டேமன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தாள். 194 00:16:23,817 --> 00:16:27,237 அவளுக்குப் பழைய ஞாபகங்கள் வந்ததால்இந்தப் பக்கம் வந்ததாகக் கூறினாள். 195 00:16:28,238 --> 00:16:29,573 அது ரொம்ப அசிங்கமான விஷயம். 196 00:16:29,656 --> 00:16:32,492 -ஏதாவது காணாமல் போனதா? திருடப்பட்டதா?-ஒன்றும் இல்லை. 197 00:16:32,576 --> 00:16:34,369 ஏய், இதைப் பார், பாபி. 198 00:16:38,832 --> 00:16:41,335 ஏய், அவள் வருவதற்கு முன்இது இப்படித் தான் இருந்ததா? 199 00:16:42,211 --> 00:16:43,754 -அப்படி இல்லை என நினைக்கிறேன்.-இல்லை. 200 00:16:46,673 --> 00:16:48,425 அவள் எதையோ தேடி வந்திருக்கிறாள். 201 00:16:49,384 --> 00:16:50,552 கொலைக்கான ஆயுதம்? 202 00:16:50,636 --> 00:16:51,845 அது இன்னும் கிடைக்கவே இல்லை. 203 00:16:51,929 --> 00:16:55,224 அவள் பணத்திற்காகவோ நகைக்காகவோவந்திருந்தால், எப்பொழுதோ வந்திருப்பாள். 204 00:16:55,307 --> 00:16:57,684 ஆக அவள் சக்கைக் கொன்றுவிட்டு, காவலர் வரும்முன் கத்தியை ஒளித்து வைத்து விட்டு, 205 00:16:57,768 --> 00:16:59,019 மற்ற வேலையைப் பார்க்கப் போய்விட்டாள், 206 00:16:59,102 --> 00:17:02,314 அவள் கொலை செய்ததை நீ கண்டுபிடித்துவிடுவாய்என்ற பயத்தில் திரும்ப வந்திருக்கிறாள். 207 00:17:02,397 --> 00:17:04,566 20 வருடங்களாக யாரும்இதைப் பற்றி பேசவில்லை. 208 00:17:04,650 --> 00:17:08,278 உன் இணைய ஒளிபரப்பில் அதைக் குறிப்பிட்டதால்அவள் மீண்டும் வந்திருக்கிறாள். 209 00:17:08,362 --> 00:17:09,363 அவளைப் பற்றிய ஆதாரங்களை மறைக்க வேண்டும். 210 00:17:09,445 --> 00:17:12,616 அவளுக்கு அந்த ஆயுதம் கிடைக்கவில்லை. அவள்கைது செய்யப்பட்ட போது அவளிடம் எதுவுமில்லை 211 00:17:12,699 --> 00:17:14,034 இதனால் நிறைய பணம் கிடைக்கும், பாபி. 212 00:17:14,117 --> 00:17:15,743 நீ அவளிடம் தீவிரமாக விசாரிக்க வேண்டும். 213 00:17:17,204 --> 00:17:20,207 எரினிடம் எந்த தகவலும் கிடைக்காது.அவள் ரொம்ப சாமர்த்தியசாலி. 214 00:17:20,874 --> 00:17:24,252 ஆனால் அவள் உணர்ச்சிவசப்பட்டும்,பதட்டத்தோடும் இருக்கிறாள். 215 00:17:24,336 --> 00:17:26,128 அப்படியானால் நாம்அவளைத் தயார்ப்படுத்த வேண்டும். 216 00:17:26,213 --> 00:17:27,214 எப்படி? 217 00:17:28,131 --> 00:17:29,508 நாம் அவளை புறப்படச் சொல்லிவற்புறுத்த வேண்டும். 218 00:17:34,763 --> 00:17:35,848 அவனை சோதனை செய். 219 00:17:39,601 --> 00:17:41,812 அனைத்து கைதிகளும் அசையாதீர்கள். 220 00:17:42,312 --> 00:17:43,313 தரையில் படுங்கள். 221 00:17:55,409 --> 00:17:59,705 எரின் சந்தேகப்பட்டாள், ஆனால் சக்குடன்தொடர்புடைய பெண்களை அவள் சந்தேகித்தாள். 222 00:17:59,788 --> 00:18:01,665 எரினுடைய வாக்குமூலத்தை நீ நம்புகிறாயா? 223 00:18:14,595 --> 00:18:16,138 ஹலோ, யார்? 224 00:18:16,221 --> 00:18:17,472 திருமதி புர்மென் அவர்களே, நான் டிம். 225 00:18:17,973 --> 00:18:20,434 நீங்கள் தேடிய பொருளைநாங்கள் கண்டுபிடித்து விட்டோம். 226 00:18:20,517 --> 00:18:22,227 நீங்கள் ஏன் வீட்டுப் பக்கம் வரக்கூடாது? 227 00:18:24,438 --> 00:18:26,523 சரி, நாம் போகலாம். 228 00:18:28,483 --> 00:18:29,610 இது உனக்காக, நண்பா. 229 00:19:06,688 --> 00:19:09,066 ஏய், நான் வாரன். 230 00:19:11,443 --> 00:19:13,070 நான் உன்னைப் பார்க்க வேண்டும்... 231 00:19:15,405 --> 00:19:17,032 மிகவும் தாமதமாகுவதற்குள். 232 00:19:19,117 --> 00:19:20,452 தயவு செய்து வா. 233 00:19:37,302 --> 00:19:38,595 உங்கள் கோரிக்கையைச் சொல்லுங்கள். 234 00:19:38,679 --> 00:19:41,473 நீங்கள் எதைத் தேடி இங்கு வந்தீர்கள்என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. 235 00:19:41,890 --> 00:19:43,809 அந்தப் பழைய புகைப் போக்கியின் ஆழத்தில்அதைக் கண்டுபிடித்தோம். 236 00:19:44,476 --> 00:19:45,477 அப்படியா? 237 00:19:45,561 --> 00:19:48,313 ஐயாயிரம் டாலர்கள் தந்தால் அது உங்களுடையது,இல்லாவிட்டால் நாங்கள் காவலரிடம் செல்வோம். 238 00:19:49,064 --> 00:19:50,315 முதலில் நான் அதைப் பார்க்க வேண்டும். 239 00:19:50,399 --> 00:19:52,192 நாங்கள் பணத்தைப் பார்த்த பிறகு தான். 240 00:19:52,276 --> 00:19:53,861 அதைப் பற்றிச் சொல்லுங்கள், இழிவானவர்களே. 241 00:19:55,320 --> 00:19:56,780 அது ஒரு கத்தி. 242 00:19:58,448 --> 00:19:59,658 நல்ல முயற்சி. 243 00:20:01,535 --> 00:20:02,578 அவள் அப்படியே போய் விட்டாள். 244 00:20:02,661 --> 00:20:05,497 -பாபி சொல்லியபடியே நீங்கள் செய்தீர்களா?-ஆமாம். 245 00:20:05,581 --> 00:20:07,666 நன்றி நண்பர்களே. மிகச் சரியாக செய்தீர்கள். 246 00:20:09,710 --> 00:20:10,711 அவள் ஒத்துக்கொள்ளவில்லையே. 247 00:20:11,295 --> 00:20:15,424 நான் ஒருபோதும் அதை எதிர்பார்க்வில்லை.ஆனால் நிச்சயமாக அவள் குற்றவாளி. 248 00:20:15,507 --> 00:20:16,508 எதனால் அப்படி சொல்கிறாய்? 249 00:20:16,592 --> 00:20:20,262 தானே வந்தாள். நாம் கத்தியைத் தேடவில்லைஎன்று நமக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது. 250 00:20:23,223 --> 00:20:25,225 எல்லா நேரங்களிலும்தெளிவான பார்வையில் கைகள். 251 00:20:33,609 --> 00:20:35,235 பார்வையாளர். 252 00:21:10,479 --> 00:21:11,605 ஏன் என்னை அழைத்தாய்? 253 00:21:12,481 --> 00:21:14,650 நீ சந்திக்க வருவாய் எனநான் நினைக்கவே இல்லை. 254 00:21:18,654 --> 00:21:20,239 எனக்கு உன்னை சந்திக்க வேண்டி இருந்தது. 255 00:21:23,408 --> 00:21:24,618 அதை விட்டு விடு. 256 00:21:25,327 --> 00:21:26,620 எதை விட வேண்டும்? 257 00:21:27,454 --> 00:21:28,789 உன்னை வெறுப்பதை. 258 00:21:30,749 --> 00:21:32,501 நான் சிறையிலேயே சாகப் போகிறேன். 259 00:21:42,803 --> 00:21:44,471 உனக்கு இது ஞாபகம் இருக்கா? 260 00:21:48,684 --> 00:21:50,060 உனக்கு கிடைத்திருக்கும் என்றுநான் நினைக்கவில்லை. 261 00:21:50,894 --> 00:21:52,396 எனக்கு மனப்பாடமாகத் தெரியும்ம். 262 00:21:57,526 --> 00:22:00,320 நான் அதை வைத்திருக்கக் காரணம்ஒரே ஒரு விஷயம் தான். 263 00:22:03,240 --> 00:22:04,616 அது உண்மையா? 264 00:22:05,367 --> 00:22:06,827 எது உண்மையா? 265 00:22:07,411 --> 00:22:09,580 நீ என்னை நேசித்தாய் என்று சொன்னாய். 266 00:22:11,915 --> 00:22:13,292 அது உண்மையா? 267 00:22:18,547 --> 00:22:19,548 வாரன்... 268 00:22:19,631 --> 00:22:23,677 "இந்த நிஜ உலகத்துக்குத் திரும்பிப் போகஎனக்கு இஷ்டமில்லை. 269 00:22:25,971 --> 00:22:28,265 அங்கு எனக்கென்று எதுவும் கிடையாது. 270 00:22:33,395 --> 00:22:36,023 நீயும் அவ்வாறு நினைக்க விரும்புகிறேன். 271 00:22:37,441 --> 00:22:40,903 உன்னை நேசிக்கிறேன். பதில் எழுதாதே. 272 00:22:42,154 --> 00:22:45,324 அன்புடன், லானி." 273 00:22:47,993 --> 00:22:52,331 தயவு செய்து சொல். 274 00:22:55,083 --> 00:22:56,710 அது உண்மையா? 275 00:22:57,419 --> 00:22:59,046 நான் சொல்லும்எதுவும்... 276 00:23:00,422 --> 00:23:02,257 உனக்கு உதவாது. 277 00:23:07,554 --> 00:23:08,722 வாரன்... 278 00:23:09,932 --> 00:23:11,433 வேண்டாம். 279 00:23:13,977 --> 00:23:18,649 "நீ என்னுடன் வாழ்ந்தால்..." 280 00:23:24,029 --> 00:23:26,532 "...சத்தியமாக நான் உனக்காக இறக்கத் தயார்." 281 00:23:43,757 --> 00:23:45,717 உன் தந்தையைப் பற்றி... 282 00:23:47,886 --> 00:23:49,555 நீ என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். 283 00:23:50,347 --> 00:23:52,057 உன் அப்பா உனக்கு என்ன செய்தார் என்று. 284 00:23:58,981 --> 00:24:03,610 உனக்கு எல்லாம் தெரியும் என்றுநினைத்துக் கொண்டிருக்கிறாயா? 285 00:24:05,445 --> 00:24:08,490 இந்த முழு மர்மத்தையும் கண்டறியும் முக்கியதகவல் உன்னிடம் இருக்கு என நினைக்கிறாயா? 286 00:24:08,574 --> 00:24:09,575 லானி. 287 00:24:14,329 --> 00:24:19,126 எனக்குத் தெரிந்திருந்தால்,நானே என் கையால் அவரைக் கொன்றிருப்பேன். 288 00:24:30,721 --> 00:24:32,181 வாரன். 289 00:24:33,849 --> 00:24:35,184 உனக்குத் தெரியுமா... 290 00:24:36,894 --> 00:24:41,899 இன்று வரை நான் முத்தமிட்டஒரே பெண் நீ தான். 291 00:24:49,948 --> 00:24:51,783 இன்று வரை... 292 00:24:56,496 --> 00:24:59,833 இன்று வரை நான்நேசித்த ஒரே ஆண் நீ தான். 293 00:25:04,129 --> 00:25:05,130 சரி. 294 00:25:08,175 --> 00:25:10,385 பிறகு ஏன் என்னைப் பற்றி பொய் சொன்னாய்? 295 00:25:19,019 --> 00:25:21,480 லானி, லானி, லானி, லானி! 296 00:26:49,234 --> 00:26:51,403 அமெரிக்கத் திருமணம். 297 00:26:52,613 --> 00:26:54,198 சிரீ, டெசிரீயை அழை. 298 00:26:54,281 --> 00:26:55,574 டெசிரீயை அழைத்தல். 299 00:26:56,325 --> 00:26:57,701 ஏய், பாபி. 300 00:26:57,784 --> 00:27:01,079 ஏய், ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில்அம்மாவின் விசிறியை விட்டு விட்டேனா? 301 00:27:01,747 --> 00:27:03,123 நான் எதையும் பார்க்கவில்லை. 302 00:27:04,124 --> 00:27:06,585 சரி, நன்றி. 303 00:27:13,884 --> 00:27:14,885 எனக்கு உபதேசம் பண்ணாதீர்கள். 304 00:27:14,968 --> 00:27:18,639 சத்தியமாக நான் தபால் இருக்கா என்றுபார்க்கத் தான் வந்தேன், 305 00:27:19,473 --> 00:27:21,183 வந்தபோது நீங்கள் குடித்துவிட்டுத் தரையில்இருந்ததைப் பார்த்தேன், அம்மா. 306 00:27:21,266 --> 00:27:26,188 நான் இங்கு அமைதியாக இருக்க விரும்புகிறேன்எனவே என்னை விசனப் பட வைக்காதீர்கள். 307 00:27:26,271 --> 00:27:27,523 நீ உன் சகோதரி போலப் பேசுகிறாய். 308 00:27:30,192 --> 00:27:34,696 காலேப் உன்னை விட்டுச் சென்றான் எனலானி சொன்னாள். என்ன செய்யப் போகிறாய்? 309 00:27:34,780 --> 00:27:36,240 என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. 310 00:27:36,823 --> 00:27:38,367 உன்னை பாதுகாக்க நான் முயற்சித்தேன். 311 00:28:04,726 --> 00:28:07,312 மென்லோ பூங்காவில் கொஞ்ச நாள்தங்கலாம் என்று நினைக்கிறேன். 312 00:28:07,855 --> 00:28:08,856 நல்லது. 313 00:28:10,774 --> 00:28:12,818 உன் சகோதரிக்கு அது தான் நல்லது. 314 00:28:13,402 --> 00:28:15,571 கிறிஸ்துமஸ்க்கு வீட்டிற்கு வருவேன்என நினைக்கிறேன். 315 00:28:15,654 --> 00:28:16,697 நீங்கள் புறப்படுகிறீர்களா? 316 00:28:18,073 --> 00:28:19,408 நேரமாகிவிட்டது. 317 00:28:20,576 --> 00:28:22,077 நீங்கள் இங்கு தங்கலாமே? 318 00:28:23,495 --> 00:28:27,499 உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டு வரகொஞ்சம் அவகாசம் எடுத்துக்கலாம், இல்லையா? 319 00:28:28,166 --> 00:28:29,293 புறப்படுங்கள். 320 00:28:35,424 --> 00:28:40,512 நான் கொஞ்சம் ஆறுதல் அடையவே, உங்களை விட்டு17 வருடங்கள் பிரிந்து இருந்தேன். 321 00:28:41,805 --> 00:28:45,851 நம் குடும்பத்திற்கு நேர்ந்த சீரழிவில்இருந்து தப்பிவிட நினைத்தேன், ஆனால்... 322 00:28:47,978 --> 00:28:50,355 நமக்கு இடையில் எவ்வளவுதூரப் பிரிவு இருந்தாலும், 323 00:28:50,439 --> 00:28:55,152 நான் இப்பவும் அதே பயந்த மதிகெட்டஇளம் பருவத்தினர் தான். 324 00:28:57,905 --> 00:28:59,406 எந்த மாற்றமும் இல்லை. 325 00:29:03,952 --> 00:29:06,997 அப்பா இறந்த அந்த கூடத்தை விட்டுநாம் ஒருத்தர் கூட அகலவில்லை. 326 00:29:09,166 --> 00:29:10,167 ஜோசி. 327 00:29:15,088 --> 00:29:17,341 என் வாழ்க்கையில் போதும் என்கிற அளவுபலருக்கு நான் பிரியாவிடை கொடுத்துவிட்டேன். 328 00:29:17,424 --> 00:29:18,842 இனி அதைச் செய்ய முடியாது. 329 00:29:19,426 --> 00:29:20,969 உங்களாலும் கூட அது முடியாது. 330 00:29:21,553 --> 00:29:22,804 இங்கு இருங்கள். 331 00:29:27,017 --> 00:29:28,519 தயவு செய்து. 332 00:29:36,902 --> 00:29:38,278 என்ன விஷயம்? 333 00:29:38,362 --> 00:29:41,532 நீ விசாரிக்கச் சொன்னாயே அந்த பெண்,ஷிர்லி மாக்ஸ்வெல்... 334 00:29:41,615 --> 00:29:44,826 -எதாவது கண்டுபிடித்தாயா?-ஆமாம். அவர் ஒரு தையல்காரர். 335 00:29:44,910 --> 00:29:47,663 அக்கம்பக்கத்தில் இருக்கு குழந்தைகளைஅதிகாரப்பூர்வம் இன்றி வளர்த்தாள். 336 00:29:47,746 --> 00:29:48,789 அவள் இன்னும் உள்ளூரில் தான் வசிக்கிறாளா? 337 00:29:48,872 --> 00:29:51,667 அவள் 1986 ஆம் ஆண்டுகடலில் மூழ்கி இறந்துவிட்டாள். 338 00:29:52,292 --> 00:29:55,170 அவள் இறந்த போது, அவள் பாதுகாப்பில் இருந்தகுழந்தைகள் பற்றிய பட்டியல் இருக்கிறது. 339 00:29:55,254 --> 00:29:58,465 அதில் ஒருவள்... 340 00:29:58,549 --> 00:29:59,883 பாபி ஸ்கோவில். 341 00:30:08,433 --> 00:30:10,435 உள்ளே வா. உள்ளே வா. 342 00:30:13,397 --> 00:30:15,691 நான் எழுந்து நின்று உன்னைவரவேற்க வேண்டும், ஆனால்... 343 00:30:17,651 --> 00:30:19,653 நான் தொலைப்பேசியில் உன்னிடம்சொன்ன மாதிரி, நான்... 344 00:30:22,364 --> 00:30:23,907 நான் இறந்துக் கொண்டு இருக்கிறேன். 345 00:30:29,788 --> 00:30:31,415 இது எனக்கா? 346 00:30:32,541 --> 00:30:35,043 நிச்சயமாக. உனக்கு என்ன பிடிக்கும்என்று எனக்குத் தெரியும். 347 00:30:50,475 --> 00:30:53,353 நான் இதைச் சொல்லணும்...நீ என்னை அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. 348 00:30:53,437 --> 00:31:00,068 குடிகாரர் தங்களை சீர் செய்வார்கள், சாகும்நிலையில் இருப்பவர்கள் பரிகாரம் செய்வார்கள் 349 00:31:08,869 --> 00:31:11,246 உன் கருத்துக்கள்வித்தியாசமாக இருக்கின்றன. 350 00:31:11,330 --> 00:31:13,123 வேண்டாதவற்றை ஒழித்துக்கவிவாகரத்து தான் சிறந்தது. 351 00:31:15,501 --> 00:31:18,045 எங்கள் சுற்றுவட்டாரத்தில் நாங்கள்அரசிகளைப் போல் வாழ்ந்து வந்தோம். 352 00:31:19,880 --> 00:31:21,673 இப்போது எங்களைப் பார். 353 00:31:21,757 --> 00:31:23,342 ஆமாம். அவர்களுக்கு எங்களைப் பார்த்தால்பொறாமையாக இருக்கும். 354 00:31:25,719 --> 00:31:28,055 நாங்கள் எவ்வளவு பாக்கியசாலி எனஎங்களுக்குத் தெரியவில்லை. 355 00:31:29,139 --> 00:31:32,518 எனக்குத் தெரியும்... நீ என் கணவனோடுதொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வரை. 356 00:31:38,690 --> 00:31:39,775 ஆம். 357 00:31:44,071 --> 00:31:46,156 புற்று நோய் ஒரு கொடிய வியாதி. 358 00:31:47,115 --> 00:31:51,203 உடம்பு சரியில்லாமல் போனால் உன்னைப் பற்றியஎல்லாவற்றையும் எதிர்ப்பாய். 359 00:31:51,286 --> 00:31:52,538 உன்னைப் பற்றிய நல்லது,கெட்டது எல்லாவற்றையும். 360 00:31:52,621 --> 00:31:56,667 சக்குடன் நெருங்கிப் பழகியது நிச்சயமாககெட்ட விஷயம் தான். 361 00:31:59,545 --> 00:32:02,047 இது மன்னிப்பு கேட்பது போல் தோன்றவில்லை. 362 00:32:06,301 --> 00:32:08,720 கிட்டத்தட்ட நீ தான் மன்னிப்பு கேட்கும்நிலையில் இருக்க. 363 00:32:12,516 --> 00:32:14,977 நான் இங்கே என்ன செய்கிறேன் என்றுஎனக்குத் தெரியவில்லை. 364 00:32:15,060 --> 00:32:20,232 எனவே, உன் மற்ற பரிகாரங்களுக்கு...என் வாழ்த்துக்கள். 365 00:32:20,315 --> 00:32:23,777 என்னுடைய பாவங்களை எதிர்கொள்வதுஎன்னைப் புனிதப் படுத்துகிறது, தெரியுமா? 366 00:32:23,861 --> 00:32:25,529 நீயும் அதைச் செய்ய வேண்டும். 367 00:32:25,612 --> 00:32:28,448 உன் மன சாட்சியோடு உண்மையைச் சொல். 368 00:32:28,532 --> 00:32:30,242 சில கேள்விகளுக்கு பதில் சொல். 369 00:32:30,325 --> 00:32:31,535 என்ன அநியாயம்? என்ன அநியாயம்... 370 00:32:31,618 --> 00:32:34,705 நீ என் மகனைப் பற்றி பொய் சொன்னாய் என்றுஎனக்குத் தெரியும். 371 00:32:34,788 --> 00:32:37,249 அவன் சிறையில் இருப்பதற்கு நீ தான் காரணம். 372 00:32:37,332 --> 00:32:39,710 அந்த நாசமாப் போற உண்மையைச் சொல். 373 00:32:42,629 --> 00:32:43,630 அவ்வளவு தான். 374 00:32:50,762 --> 00:32:52,681 சக், லானியிடம் முறை தவறி நடந்த விஷயம்உனக்குத் தெரியும். 375 00:32:52,764 --> 00:32:54,099 -என்ன?-அது தான் கொலையின் நோக்கம். 376 00:32:54,808 --> 00:32:56,643 -யார் இதை உனக்குச் சொன்னார்கள்?-லானி. 377 00:32:56,727 --> 00:32:59,104 அவள் என்ன பேசுகிறாள் என்றுஅவளுக்கே தெரியாது. 378 00:32:59,188 --> 00:33:02,691 உன்னுடைய கேடு கெட்ட தொல்லை தாங்காமல்அவள் குழம்பிவிட்டாள். 379 00:33:02,774 --> 00:33:03,984 அப்புறம் அந்த ஆண்டபியூஸ் மருந்தும் கூட. 380 00:33:04,067 --> 00:33:06,069 கொலை நடந்த இரவு நீங்கள் குடிக்காமல்நிதானமாகத் தான் இருந்தீர்கள். 381 00:33:06,153 --> 00:33:07,821 இதனால் உங்களது வாக்குமூலம் எடுபடாது. 382 00:33:07,905 --> 00:33:10,199 மேலும், கொலைக்கான கருவியை நீங்கள் தேடியது, 383 00:33:10,282 --> 00:33:11,700 அது உங்களை நீங்களே காட்டிக் கொடுத்தஒரு விஷயம். 384 00:33:11,783 --> 00:33:13,202 கொலைக் கருவி என்ன?உன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. 385 00:33:13,285 --> 00:33:14,786 உண்மையில், என்னிடம் ஆதாரம் இருக்கிறது. 386 00:33:14,870 --> 00:33:17,497 கொலை நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு வரைநீங்கள் மறு வாழ்வு மையத்தில் இருந்தீர்கள். 387 00:33:17,581 --> 00:33:19,875 அங்கு இருந்தது உங்களுக்கு மிகவும்கஷ்டமாக இருந்திருக்கும். 388 00:33:19,958 --> 00:33:22,085 உன் கணவன் உன் மகளுக்கு செய்தகொடுமைகளை நினைத்துக்கொண்டு... 389 00:33:22,169 --> 00:33:24,213 நிதானமிழக்காமல்,அமைதியாய், தனியாக இருந்ததுஉங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். 390 00:33:24,296 --> 00:33:27,007 உங்கள் வீட்டில் நடந்தஎல்லாவற்றுக்கும் காரணம்... 391 00:33:27,090 --> 00:33:28,675 நீங்கள் குடியில் மூழ்கிக் கிடந்தது தான்என்ற குற்ற உணர்ச்சியே உங்களைக் கொல்லும். 392 00:33:28,759 --> 00:33:29,676 நாசமாகப் போ. 393 00:33:29,760 --> 00:33:33,805 உங்கள் பயிற்சியாளரிடம் பேசினேன். நீங்கள்நல்லது செய்ய முயற்சித்தது எனக்கு தெரியும். 394 00:33:34,223 --> 00:33:36,391 நான் என் கணவரைக் கொல்லவில்லை... 395 00:33:36,475 --> 00:33:38,268 நீ தான் கொன்றாய் என்றுஎனக்குத் தெரியும், எரின். 396 00:33:38,352 --> 00:33:42,189 அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்த்தால்,அது உங்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. 397 00:33:42,272 --> 00:33:43,440 ஆனால் என்னால் உங்களுக்கு உதவ முடியும். 398 00:33:43,524 --> 00:33:48,111 19 வருடங்களுக்கு முன் நான் எழுதியகட்டுரைகள் அவனுக்கு பெரிய தண்டனை அளித்தது. 399 00:33:48,529 --> 00:33:50,197 என் வார்த்தைகளுக்கு செல்வாக்கு இருக்கிறது. 400 00:33:50,280 --> 00:33:54,034 இப்போ, அந்த செல்வாக்கு உங்களுக்கு ஆதரவாகஇருக்க வேண்டுமா இல்லை எதிராக வேண்டுமா? 401 00:33:54,117 --> 00:33:55,452 உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. 402 00:33:55,536 --> 00:33:58,163 அடுத்த நிகழ்ச்சியை, நீங்கள் இருந்தாலும்இல்லாவிட்டாலும்நான் செய்வேன். 403 00:33:58,247 --> 00:34:02,501 இந்த உலகம் உங்களை ஒரு கொடூர கொலைக்காரியாகபார்க்குமா அல்லது மகளைக் காப்பாற்ற... 404 00:34:02,584 --> 00:34:05,796 எதையும் செய்யும் தாயாகப் பார்க்குமா என்றவித்தியாசத்தை உண்டாக்கப் போவது நான் தான். 405 00:34:10,759 --> 00:34:12,177 சரி. 406 00:34:13,929 --> 00:34:15,514 சரி. 407 00:34:16,139 --> 00:34:17,933 உனக்கு பேட்டி தருகிறேன். 408 00:34:18,725 --> 00:34:20,643 ஆனால் எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். 409 00:34:20,726 --> 00:34:22,728 சூசனின் வீட்டில் நாளை காலைஉன்னைச் சந்திக்கிறேன். 410 00:34:31,655 --> 00:34:32,697 ஐயோ. 411 00:34:49,922 --> 00:34:50,966 இங்கிருந்து வெளியில் போ, நண்பா. 412 00:35:02,978 --> 00:35:06,690 சி.ஓ.ஹில் எனக்காக சில முக்கியமானதகவல்கள் வைத்திருந்தார். 413 00:35:07,274 --> 00:35:09,318 அவர் உனக்கு ஏதோ சின்னஅன்பளிப்பு கொடுத்திருப்பார் போல. 414 00:35:09,401 --> 00:35:11,778 குவ்நி இடமிருந்து கட்டளைகள் வரும் வரைகாத்திருக்கச் சொன்னார். 415 00:35:13,071 --> 00:35:16,033 அப்படியானால் குவ்நி மூலையில்தாக்கப்பட்டார். 416 00:35:20,245 --> 00:35:22,831 பார், இது எதையும் நிரூபிக்கவில்லை. 417 00:35:22,915 --> 00:35:25,334 நான் நீதிமன்றம் அல்ல.எனக்கு ஆதாரம் தேவையில்லை. 418 00:35:27,628 --> 00:35:29,421 ஏய், ஏய், ஏய்! 419 00:35:30,214 --> 00:35:32,799 ஹில், என்ன செய்கிறீர்கள்?கைதிகளை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். 420 00:35:36,011 --> 00:35:38,180 ஏய், இழிவானவனே. 421 00:35:38,263 --> 00:35:39,264 என்ன? 422 00:35:44,269 --> 00:35:45,479 விடுங்கள். 423 00:35:45,562 --> 00:35:48,440 அவனை உள்ளை அழைத்து வா.நாம் போகலாம். 424 00:36:08,085 --> 00:36:09,086 வணக்கம், அப்பா. 425 00:36:10,504 --> 00:36:11,713 ஏய், அன்பே. 426 00:36:14,424 --> 00:36:15,968 உன் அம்மாவிற்குப் பிடித்தது. 427 00:36:16,760 --> 00:36:19,346 டுலிப் பூக்களா? அவர்களுக்குடெய்சி பூ தான் பிடிக்கும் என நினைத்தேன். 428 00:36:19,429 --> 00:36:21,598 பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது,நான் அவற்றைப் பறித்துக்கொண்டு வருவேன். 429 00:36:22,057 --> 00:36:24,184 எனவே தான், அவளுக்கு அது பிடிக்கும்என சொல்லியிருப்பாள். 430 00:36:25,435 --> 00:36:27,646 அவருக்கு அந்தப் பூக்கள் பிடிக்காதா? 431 00:36:28,397 --> 00:36:30,274 நீ அவளுக்காக பறித்து வந்ததுஅவளுக்குப் பிடித்திருந்தது. 432 00:36:33,485 --> 00:36:35,195 நீ இவ்வளவு ஞாபகம் வைத்திருப்பதுஎனக்கு எப்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. 433 00:36:35,279 --> 00:36:36,655 நீ அப்போது ஒரு சின்னப் பெண். 434 00:36:37,531 --> 00:36:39,741 நீ அனைத்தையும் ஞாபகத்தில்வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன். 435 00:36:41,076 --> 00:36:43,370 நாங்கள் சேர்ந்திருந்த காலத்தை விடபிரிந்திருந்த காலம் அதிகம். 436 00:36:44,580 --> 00:36:46,498 நான் அப்படி நினைத்ததே இல்லை. 437 00:36:48,166 --> 00:36:50,836 ஒவ்வொரு தடவை நான் அவளை மறந்ததாகநினைக்கும் போதெல்லாம், 438 00:36:51,253 --> 00:36:54,298 டெசிரீயின் சிரிப்பு சத்தம் கேட்கும், அந்தசிரிப்பில் உன் அம்மாவைப் பார்ப்பேன்... 439 00:36:55,382 --> 00:36:58,468 இல்லாவிட்டால் உன் புன்னகையில்அவளைப் பார்க்கிறேன். 440 00:36:59,928 --> 00:37:02,848 சைடிக்கு அவள் ஞாபகமே இல்லை, ஆனால்அவளுக்கும் அவள் அம்மாவைப் பிடிக்கும். 441 00:37:06,977 --> 00:37:08,729 அதனால் தான் இங்கு வரச் சொன்னாயா? 442 00:37:11,148 --> 00:37:12,816 மாட்டேன்னு சொல்ல நினைத்தேன். 443 00:37:15,819 --> 00:37:17,112 என்னுடன் பேசுங்கள். 444 00:37:25,329 --> 00:37:26,830 எனக்கு மூளை சம்பத்தப்பட்டதீவிர நோய் இருக்கு. 445 00:37:27,331 --> 00:37:28,665 மூளை சம்பந்தப்பட்ட நோயா? 446 00:37:30,834 --> 00:37:32,711 மருத்துவர்களுக்குத் தெரியாதுஎன நினைக்கிறேன். 447 00:37:32,794 --> 00:37:34,379 அதனால் தான் நான் எல்லாவற்றையும்உன்னிடம் சொன்னேன். 448 00:37:36,465 --> 00:37:39,843 உங்களுக்குத் தெரியுமா? எப்போதுகண்டுபிடித்தீர்கள்? நிச்சயமாகவா, அப்பா? 449 00:37:39,927 --> 00:37:42,429 நான் இறக்கும் வரை மருத்துவர்களால் இதைஉறுதியாக் கண்டுபிடிக்க முடியாது. 450 00:37:45,140 --> 00:37:47,559 ஆனால், எல்லா பரிசோதனைகளையும் வைத்து,அவர்கள் அந்த முடிவுக்குத் தான் வந்தார்கள். 451 00:37:47,643 --> 00:37:49,978 லிலியன் மற்றும் உன் சகோதரிகளிடம்நான் இதைப் பற்றிச் சொல்லவில்லை. 452 00:37:51,647 --> 00:37:53,982 என் மூளைக்குள் என்ன நடக்கிறது என்றுமருத்துவர்கள் சொல்வது உண்மை என்றால், 453 00:37:54,066 --> 00:37:58,487 எனக்கு என்ன ஆகும், நான் எப்படி இருப்பேன்என்றே எனக்குத் தெரியவில்லை. 454 00:37:59,154 --> 00:38:00,531 நீங்கள் எப்போதும் எங்கள்அப்பாவாகத் தான் இருப்பீர்கள். 455 00:38:06,328 --> 00:38:08,330 நான் இறந்து, உன் அம்மாவின் கல்லறைக்குப்பக்கத்தில் புதைக்கப் பட்ட பிறகு, 456 00:38:08,413 --> 00:38:10,415 -நீ அடிக்கடி என்னைப் பாக்க வர வேண்டும்.-அப்பா. 457 00:38:10,499 --> 00:38:12,793 எனக்காகவோ இல்லை அவளுக்காகவோ அல்ல.உனக்காக. 458 00:38:14,545 --> 00:38:15,838 வந்து இந்த காட்சியைப் பார்த்துமகிழ்ச்சியாய் இரு. 459 00:38:15,921 --> 00:38:21,802 இந்த பெரிய மோசமான, அழகிய நகரம்உன்னை இப்படி மாற்றிவிட்டது. 460 00:38:31,353 --> 00:38:32,354 ஏய். 461 00:38:33,689 --> 00:38:34,773 இந்த விளையாட்டை என்னோடு உக்காந்து பார். 462 00:38:36,733 --> 00:38:37,776 லானி. 463 00:38:48,412 --> 00:38:50,956 என்ன, 1990 ஆம் ஆண்டுக்குப் போய் விட்டாயா? 464 00:38:54,501 --> 00:38:57,546 அம்மா. 465 00:38:58,172 --> 00:39:00,090 -வணக்கம், எரின்.-வணக்கம், அலெக்ஸ். லானி அங்கே இருக்கிறாளா? 466 00:39:00,174 --> 00:39:01,800 ஆம், இங்கே தான் இருக்கிறாள். 467 00:39:05,679 --> 00:39:06,847 சொல்லுங்கள், அம்மா. 468 00:39:06,930 --> 00:39:09,683 லானி, உன் அப்பா உன்னிடம் முறை தவறிநடந்ததை நீ அந்த நிருபரிடம் சொன்னாயா? 469 00:39:09,766 --> 00:39:12,311 மேலானி வீட்டில் இருக்குபோதுஅவள் என்னை மடக்கி மடக்கிக் கேட்டாள். 470 00:39:13,812 --> 00:39:15,397 இருங்கள், நீங்கள் ஏன்அந்த வீட்டுக்குப் போனீர்கள்? 471 00:39:15,480 --> 00:39:16,773 அவள் பாசாங்கு பண்ணி என்னை வரவழைத்தாள். 472 00:39:19,693 --> 00:39:21,403 சரி, கவனி. எங்கே அது? 473 00:39:21,904 --> 00:39:25,157 அது அந்த கிடங்கில் இல்லை.அந்த பழைய வீட்டிலும் இல்லை. 474 00:39:25,657 --> 00:39:27,159 நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றுஎனக்குப் புரியவில்லை. 475 00:39:30,078 --> 00:39:31,413 நீ என்னிடம் சொல்ல மாட்டாய். 476 00:39:31,496 --> 00:39:34,374 சரி, கவனி லானி. போதும்.நான் ஓய்ந்துவிட்டேன். 477 00:39:34,458 --> 00:39:36,376 இனிமேல் என்னால் எதையும் சமாளிக்க முடியாது. 478 00:39:36,460 --> 00:39:39,588 இனி இதை என்னால் செய்ய முடியாது.நான் உண்மையைச் சொல்லப் போகிறேன். 479 00:39:39,671 --> 00:39:42,633 எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும்நான் அவளிடம் சொல்லப் போகிறேன். 480 00:39:42,716 --> 00:39:45,469 சரியான விதத்தில் அனைத்தையும்சரி செய்யப் போகிறேன். 481 00:39:45,552 --> 00:39:49,056 சூசன் சித்தி வீட்டில் இருங்கள்.நான் உடனே அங்கு வருகிறேன். 482 00:39:49,139 --> 00:39:50,599 நாம் இதைப் பற்றி பேசலாம். 483 00:39:51,183 --> 00:39:54,228 குழந்தைக்குப் பாதுகாப்பாக இருப்பது தான்பெற்றோர்களுடைய முக்கிய பொறுப்பு. 484 00:39:54,853 --> 00:39:59,816 நாம் பயமுறுத்தப்ப்படும்போதும், பாதுகாப்பாகஉணர முடியாத போதும் செழித்து வளர்ந்து... 485 00:40:00,609 --> 00:40:02,736 -...வெற்றி அடைவது மிகவும் கடினம்.-இங்கு பார். சிரி என்று சொன்னேன். 486 00:40:02,819 --> 00:40:08,200 நீங்கள் பெற்றோராக இருக்கும் பட்சத்தில்,ஒருவரின் பாதுகாவலராக இருக்கும் பட்சத்தில், 487 00:40:08,283 --> 00:40:11,787 பாதுகாக்கிறது தான் தலையாய விஷயமாகஇருக்க வேண்டும். 488 00:40:12,329 --> 00:40:16,458 குழந்தையின் வாழ்வு உங்களிடம்ஒப்படைக்கப் பட்டுவிட்டது. 489 00:40:16,542 --> 00:40:18,335 இந்த அன்பான குழந்தை. 490 00:40:18,418 --> 00:40:22,172 எனவே, அவளைப் பாதுகாக்க நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்வீர்கள். 491 00:40:22,256 --> 00:40:25,300 -ஆனால் எந்த அளவு என்பது அதிக அளவு?-நான் கிளம்புகிறேன்! 492 00:40:25,384 --> 00:40:29,137 உங்கள் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகமற்றவரைத் தாக்குவது சரியா? 493 00:40:30,222 --> 00:40:34,059 எரின் புர்மென் தன் மகளைப் பாலியல்பலாத்காரம் செய்துக் கொண்டிருந்த... 494 00:40:34,142 --> 00:40:36,854 தன் கணவனுக்கு முடிவு கட்டஅவரைக் கொன்றது செய்தது நியாயம்தானா? 495 00:40:36,937 --> 00:40:39,731 தன் மகளையே அவர் வதை செய்தார் என்பதற்காக... 496 00:40:39,815 --> 00:40:44,027 சக் புர்மென் சாகத் தகுதியானவரா? 497 00:40:48,282 --> 00:40:50,325 நாம் இந்த நேர்காணலை இணைந்தே மேற்கொள்வோம்.ஒருவழியாய் இதை முடித்து வைப்போம். 498 00:41:05,757 --> 00:41:06,758 வலி நிவாரணிகளா? 499 00:41:20,439 --> 00:41:21,815 எனக்கு 12 வயதா? 500 00:41:48,967 --> 00:41:49,968 அலெக்ஸ். 501 00:41:50,677 --> 00:41:52,930 மீண்டும் வேண்டாம். லானி இங்கில்லை. 502 00:41:54,097 --> 00:41:55,891 -அவள் எப்போது வருவாள் என தெரியுமா?-எனக்கு எதுவும் தெரியாது. 503 00:41:55,974 --> 00:41:57,809 அவளோடு நான் பேசியாக வேண்டும்.இதுவே கடைசி முறை. 504 00:41:57,893 --> 00:41:59,770 அன்பே இந்நேரம் நீ மாடிக்குப் போய்தூங்க ஆயத்தமாகி இருக்க வேண்டும். 505 00:41:59,853 --> 00:42:01,522 -என்ன செய்து கொண்டிருக்கிறாய்?-அப்பா! 506 00:42:01,605 --> 00:42:03,106 -சொல், அன்பே.-இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? 507 00:42:06,443 --> 00:42:07,569 அம்மாவிடம் இருந்து. 508 00:42:09,363 --> 00:42:10,614 அடக் கடவுளே! 509 00:43:21,727 --> 00:43:23,228 நீ எனக்கு என்ன கொடுத்தாய்? 510 00:43:25,606 --> 00:43:26,607 அமைதியாகத் தூங்குங்கள். 511 00:43:28,317 --> 00:43:29,860 அனைத்தும் சரியாகிவிடும்.