1 00:00:37,955 --> 00:00:39,831 உங்களுக்கு மீண்டும்அனுமதி கிடைத்துவிட்டது. 2 00:00:40,582 --> 00:00:42,209 உனது வக்கீல் தான் அதைஎனக்கு பெற்றுத் தந்தார். 3 00:00:43,085 --> 00:00:45,337 தொழில்ரீதியாக நான் இப்பொழுதுபுலன் விசாரணை செய்பவள். 4 00:00:45,963 --> 00:00:47,256 நான் ஒன்றை நெருங்கிவிட்டேன். 5 00:00:48,423 --> 00:00:49,424 என்ன? 6 00:00:52,427 --> 00:00:53,720 என்ன நடக்கிறது? 7 00:00:57,140 --> 00:00:58,350 வாரன். 8 00:01:13,615 --> 00:01:15,534 என்ன கண்டுப்பிடித்தீர்கள்? 9 00:01:16,577 --> 00:01:20,497 சக் பர்மனின் மரணத்தின் போதுஉனது தந்தை கண்காணிக்கப்படவில்லை. 10 00:01:20,581 --> 00:01:23,458 இல்லை, அவர் தனதுகூட்டாளியுடன் ரோந்தில் இருந்தார். 11 00:01:23,542 --> 00:01:25,878 ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருந்தது. 12 00:01:26,795 --> 00:01:30,716 அவர் தனக்கு வந்த அடுத்த அழைப்பிற்கு தனதுகாலணிகளில் இரத்ததுடன் வந்துள்ளார். 13 00:01:34,887 --> 00:01:36,889 -கிறிஸ்துவே.-வாரன். 14 00:01:45,814 --> 00:01:48,025 என் அப்பா என்னைக் கொல்ல முயற்சித்தார். 15 00:01:48,817 --> 00:01:49,818 என்ன? 16 00:01:52,362 --> 00:01:53,739 ஐயோ, கடவுளே. 17 00:01:54,823 --> 00:01:57,993 மேலும் அவர் அதை மீண்டும் செய்வார்.அவருக்கு நான் பேசுவதில் விருப்பமில்லை. 18 00:01:58,076 --> 00:02:01,121 -நீ பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.-அது பயன் தரும் என நினைக்கிறீர்களா? 19 00:02:01,622 --> 00:02:04,833 அவர் எவ்வளவு தூரம் செல்வார்என ஏதாவது யூகம் உள்ளதா? 20 00:03:06,144 --> 00:03:10,399 [உண்மையைத் தேடி] 21 00:03:16,572 --> 00:03:19,700 [தேவதையின் ஒளிவட்டம்] 22 00:03:21,451 --> 00:03:24,037 -நீ ஏமாற்றப்படுகிறாய்.-மிகவும் மோசமாக. 23 00:03:25,497 --> 00:03:26,874 அவன் ஒரு குற்றவாளி, பாப். 24 00:03:26,957 --> 00:03:29,751 இங்கிருந்து செல்ல முடியுமென்றால் பிக்பேர்ட் அவனை குத்தியது என்றும் சொல்வான். 25 00:03:29,835 --> 00:03:32,087 -நான் பார்த்ததை நீ பார்க்கவில்லை.-இல்லை. 26 00:03:32,171 --> 00:03:34,923 ஆனால் நீ ஓவன் கேவ் பற்றி கூறும் பொய்களைநான் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். 27 00:03:35,007 --> 00:03:37,009 -என்ன?-உனது புதிய கதை? 28 00:03:37,092 --> 00:03:40,429 உனது குற்ற உணர்வை எவ்வித சாட்சியும் இன்றிகேவ்வின் மீது திணிக்கிறாயா? 29 00:03:40,512 --> 00:03:42,723 அவர் 74 நிமிடங்களுக்கு காணாமல் போனார், 30 00:03:42,806 --> 00:03:45,225 பின்பு அடுத்த அழைப்பிற்கு கம்பளத்தில்இரத்தத்தை வழியவிட்டுச் சென்றார். 31 00:03:45,309 --> 00:03:46,685 போதுமானது அல்ல. 32 00:03:46,768 --> 00:03:48,604 நாம் அதை கண்டுப்பிடித்த போதுநீயும் அங்கு தான் இருந்தாய். 33 00:03:48,687 --> 00:03:50,189 நான் அவர் இல்லை என்று கூறவில்லை. 34 00:03:50,272 --> 00:03:53,901 ஆனால் 100% தெரியாமால்நாம் அவரைக் குற்றம் சாட்ட முடியாது. 35 00:03:53,984 --> 00:03:56,445 நான் வக்கீல் அல்ல.நான் வெறும் இணைய ஒளிபரப்பாளர் தான். 36 00:03:56,528 --> 00:03:58,572 ஏய், எனது பெயரும் இதில் உள்ளது. 37 00:03:59,198 --> 00:04:02,284 நீ என்ன செய்கிறாய்?நீ அவளை கண்காணிக்கத் தேவையில்லையா? 38 00:04:02,367 --> 00:04:03,744 -எப்பொழுதில் இருந்து?-நன்றி! 39 00:04:04,036 --> 00:04:06,413 ஆனால் புர்மென்கள் மீதுகவனம் வைப்பதில் தவறில்லை. 40 00:04:06,496 --> 00:04:07,456 போதும்! 41 00:04:08,207 --> 00:04:10,083 சரியா? அவர் தான் குற்றவாளி. 42 00:04:10,167 --> 00:04:12,085 கிறிஸ்துவே! 43 00:04:12,169 --> 00:04:16,173 இது ஏன் உனக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?அவர் தனது மகனுக்கு எதிராக சாட்சி கூறினார். 44 00:04:16,255 --> 00:04:19,801 அவர் 19 வருடங்களாக வரவில்லை,வந்தவுடன் அவரது மகன் தாக்கப்பட்டுள்ளான். 45 00:04:19,885 --> 00:04:21,428 அவரை நரகத்தில் எரிக்க வேண்டும்! 46 00:04:28,185 --> 00:04:29,603 உன்னிடம் ஆதாரம் இல்லை, பாப். 47 00:04:30,020 --> 00:04:32,439 சக்கை ஓவன் கொன்றான் என்றுநீ கூறியதற்கு ஆதாரமே இல்லை. 48 00:04:32,523 --> 00:04:34,983 அப்படியானால் எதாவது ஆதாரத்தைக்கண்டுப்பிடி. அது தான் உன் வேலை. 49 00:04:35,067 --> 00:04:36,068 கண்டுபிடித்துக் கொடு. 50 00:04:38,445 --> 00:04:40,572 உனக்குத் தெரியுமா?நான் இதை வெறுத்துவிட்டேன். 51 00:04:42,199 --> 00:04:43,283 என்ன? 52 00:04:45,410 --> 00:04:46,453 மார்கஸ்! 53 00:04:50,916 --> 00:04:52,084 மார்கஸ். 54 00:04:53,418 --> 00:04:55,087 என்ன பிரச்சனை உனக்கு? 55 00:04:55,796 --> 00:04:57,756 அதே கேள்வியைத் தான் நானும்உன்னை கேட்கப் போகிறேன். 56 00:04:58,590 --> 00:05:00,551 -மனதில் உள்ளதைச் சொல்.-சரி. 57 00:05:01,009 --> 00:05:03,804 உனது கவனம் இலக்கில் இல்லை. 58 00:05:03,887 --> 00:05:08,016 அதாவது, உன்னை பார். ஓவன் கேவைபுதைப்பதிலேயே நீ குறியாக உள்ளாய். 59 00:05:08,100 --> 00:05:10,227 அவன் உன்னை கண்டிப்பாக ஏதோ செய்துள்ளான். 60 00:05:10,853 --> 00:05:13,146 -நான் உண்மையைத் தான் தேடுகிறேன்.-நிஜமாக. 61 00:05:13,230 --> 00:05:15,607 சரி, உனக்கு இதற்கு மேல் என்னுடன்வேலை செய்ய விருப்பமில்லை தானே? 62 00:05:24,449 --> 00:05:26,660 உனக்கேத் தெரியும், நான்இது எதையும் உன்னிடம் கொடுக்க முடியாது. 63 00:05:28,245 --> 00:05:29,830 நான் எவ்வளவு கடினமாக உழைத்து இருந்தாலும். 64 00:05:31,164 --> 00:05:32,374 நான் உன்னைக் கேட்கவில்லை. 65 00:05:34,126 --> 00:05:37,045 நானும் இன்கிராமும் தான் இதற்காக உழைத்தோம். 66 00:05:37,129 --> 00:05:38,964 எனக்குத் தெரியும். அது எல்லாம் பெண் உரிமை. 67 00:05:39,047 --> 00:05:40,257 இல்லை, இல்லை,இல்லை, இல்லை. 68 00:05:40,340 --> 00:05:43,260 புரிந்துக் கொள்,நாங்கள் விரும்பிய முறையில்வாழுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து, 69 00:05:43,343 --> 00:05:46,680 தியாகங்கள் செய்து மற்றும் அதற்கேற்றமுடிவுகளை நாங்களே எடுத்தோம் 70 00:05:47,639 --> 00:05:50,350 நீ பார்ப்பது போலவே,இங்கு எந்த குழந்தைகளும்ஓடி விளையாடவே இல்லை. 71 00:05:50,434 --> 00:05:51,602 ஆம், ஆம். 72 00:05:52,311 --> 00:05:53,312 கேள். 73 00:05:55,272 --> 00:05:59,109 நான் இன்னும் தோண்டுவது தான் உனக்குதேவை என்றால், நான் அதைச் செய்கிறேன். 74 00:06:00,027 --> 00:06:02,362 ஆனால் நாம் இங்கு மக்களின் வாழ்வுடன்விளையாடுகிறோம், பாப். 75 00:06:02,863 --> 00:06:04,740 விளைவுகளுக்கு நீ தயாரா? 76 00:06:06,909 --> 00:06:09,703 சிடிசிஆர் சிறையாளர் 77 00:06:36,146 --> 00:06:38,190 அம்மா. நான் செய்யவில்லை... 78 00:06:39,399 --> 00:06:41,026 நீங்கள் வருவீர்கள் என்றுஎனக்குத் தெரியாது. 79 00:06:42,277 --> 00:06:44,404 நீங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது. 80 00:06:44,488 --> 00:06:46,823 இந்த இடம் கிருமிகளால் நிரம்பி வழிகிறது. 81 00:06:47,699 --> 00:06:48,909 எனக்கு கவலை இல்லை. 82 00:06:51,370 --> 00:06:52,579 நான் உன்னைப் பார்க்க வேண்டும். 83 00:06:54,790 --> 00:06:55,916 எனக்குத் தெரியும்... 84 00:06:56,792 --> 00:06:59,253 உனது காயங்கள் குணமடைகிறதா? 85 00:07:00,045 --> 00:07:01,088 ஆம். 86 00:07:04,466 --> 00:07:06,009 யார் செய்தது என கண்டுப்பிடித்தார்களா? 87 00:07:09,096 --> 00:07:10,597 இல்லை, அம்மா. 88 00:07:15,519 --> 00:07:18,647 நான் அன்று நூலகத்தில்ஒரு அறிக்கையை படித்தேன், 89 00:07:18,730 --> 00:07:20,107 மற்றும் அதில்... 90 00:07:20,732 --> 00:07:23,694 யூஎஸ்சீஎப்பில் ஒரு புற்றுநோய்மருத்துவர் உள்ளார்... 91 00:07:23,777 --> 00:07:26,280 இல்லை. இல்லை அம்மா. கேளுங்கள். 92 00:07:26,363 --> 00:07:28,824 அவர் ஒரு புதிய முறையை சோதித்து வருகிறார்நீங்கள் முயற்சிக்க வேண்டும்... 93 00:07:28,907 --> 00:07:29,908 முடியாது, வாரன். 94 00:07:32,452 --> 00:07:34,246 அது உதவாது. 95 00:07:40,377 --> 00:07:43,297 என்னை மன்னித்துவிடு, கண்ணே.எனக்கேத் தெரியும். 96 00:07:43,380 --> 00:07:44,673 எனக்குத் தெரியும். 97 00:07:47,176 --> 00:07:48,177 அம்மா. 98 00:07:52,139 --> 00:07:53,724 உங்களது தோட்டம் எப்படி உள்ளது? 99 00:07:56,643 --> 00:07:58,061 அதைப் பற்றிச் சொல்லுங்கள். 100 00:08:32,429 --> 00:08:33,931 அது உனக்கு பிடிக்கும் என்றுஎனக்குத் தெரியும். 101 00:08:35,682 --> 00:08:37,351 உன் தந்தையிடம் இருந்துஎதாவது கேள்விப்பட்டாயா? 102 00:08:38,184 --> 00:08:40,312 நான் அவருக்கென்று ஒன்றும்வைத்திருக்கவில்லை. 103 00:08:45,067 --> 00:08:47,027 என்னை குடிக்க வைக்கப் பார்க்கிறீர்களா? 104 00:08:47,110 --> 00:08:48,237 ஆமாம். 105 00:08:49,613 --> 00:08:53,700 அந்த இணைய ஒளிபரப்புநம் வாழ்கையையே பாதித்துவிட்டது, 106 00:08:53,784 --> 00:08:58,038 அதனால் நான்...அதை சிதைக்கப் போகிறேன். 107 00:09:02,626 --> 00:09:03,627 வாழ்த்துக்கள். 108 00:09:04,086 --> 00:09:05,212 நீங்கள் சரியில்லை. 109 00:09:06,755 --> 00:09:07,840 என்ன? 110 00:09:08,298 --> 00:09:10,551 நீங்கள் ஏதோ செய்கிறீர்கள்.என்னால் அதை உணர முடிகிறது. 111 00:09:10,634 --> 00:09:12,761 ஒருவன் தன் மனைவியுடன்ஒரு நிமிடம் கூட கழிக்கக் கூடாதா? 112 00:09:17,683 --> 00:09:18,684 இங்கு வா. 113 00:09:21,812 --> 00:09:23,814 வா. என்னைப் பின் தொடர். 114 00:09:24,565 --> 00:09:26,275 என்னைப் பின் தொடர். 115 00:10:13,280 --> 00:10:14,281 அட. 116 00:10:16,074 --> 00:10:18,702 -என்ன?-எனவே, தேடல் எப்படி உள்ளது? 117 00:10:20,120 --> 00:10:21,246 ஏய், பாப். 118 00:10:22,539 --> 00:10:25,209 நான் அதை பின் தொடர்கிறேன்.நான் நகர மண்டபத்தில் உள்ளேன். 119 00:10:26,502 --> 00:10:27,753 இவ்வளவு சீக்கிரம் திறந்துவிட்டார்களா? 120 00:10:27,836 --> 00:10:30,047 பின்னர் என் மகளை பள்ளியில் இருந்துஅழைத்து வர வேண்டும். 121 00:10:30,130 --> 00:10:33,383 நான் முழு நாளும் வரிசையில்நிற்க விரும்பவில்லை. 122 00:10:34,635 --> 00:10:35,761 சரி,நானும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். 123 00:10:35,844 --> 00:10:38,764 ஓவனின் இயல்பான வாழ்க்கையைகவனித்துக் கொண்டிருந்தேன். 124 00:10:38,847 --> 00:10:41,642 விளிம்பில் இருக்கும் விஷயங்கள்.அவரை இன்னும் புரிந்துக் கொள்வதற்கு. 125 00:10:42,601 --> 00:10:44,102 மற்றும் உனது விசாரனையில்எதையோ கண்டுபிடித்துள்ளாய். 126 00:10:45,354 --> 00:10:49,483 அவர் "தேவதையின் ஒளிவட்டம்" என்றஅமைப்பின் தலைவனாக இருந்துள்ளார். 127 00:10:49,566 --> 00:10:50,901 கேட்பதற்கே இனிமையாக உள்ளது. 128 00:10:50,984 --> 00:10:53,612 கொடுமை.அவரது பெயர் மட்டும் தான் அதில் உள்ளது. 129 00:10:53,695 --> 00:10:56,740 காவலர்கள் பொது சேவை செய்யும் பொழுதுஅதை பெரிதும் விளம்பரப்படுத்துவார்கள். 130 00:10:56,823 --> 00:11:00,577 ஆனால் இதில் ஒன்றும் இல்லை.ஒரு தடயமோ, நன்கொடையாளரோ எதுவும் இல்லை. 131 00:11:00,661 --> 00:11:02,287 நீ அதை என்ன என்று நினைக்கிறாய்? 132 00:11:02,371 --> 00:11:04,581 அதை தான் நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். 133 00:11:05,290 --> 00:11:06,834 நான் உனக்கு முகவரியை அனுப்புகிறேன். 134 00:11:06,917 --> 00:11:07,960 "நாம்"? 135 00:11:08,043 --> 00:11:09,962 நாம் மீண்டும் ஒன்று சேருகிறோமா? 136 00:11:10,045 --> 00:11:13,257 உனக்கு மற்றொரு அதிர்ஷ்ட நாள்.30 நிமிடங்களில் உன்னை சந்திக்கிறேன். 137 00:11:13,340 --> 00:11:15,551 மார்கஸுடன் மீண்டும் கூட்டணியா? 138 00:11:16,802 --> 00:11:20,556 நாங்கள் இந்த ஓவன் கேவ் வழக்கை தான்விசாரிக்க முயல்கிறோம். 139 00:11:22,724 --> 00:11:24,434 நாம் உன் தந்தையைப் பற்றி பேச வேண்டும். 140 00:11:25,143 --> 00:11:27,437 நான் அவருக்கு எதிராகதடை உத்தரவை பெறப் போகிறேன். 141 00:11:29,189 --> 00:11:30,566 ஆக நேற்று இரவு நீங்கள்என்னை ஏமாற்றிவிட்டீர்களா? 142 00:11:30,649 --> 00:11:34,027 நேற்று இரவு நடந்தது உண்மை, உனக்குஅது தெரியும். இதுவும் அது போன்று தான். 143 00:11:34,111 --> 00:11:35,112 அவர் என் தந்தை. 144 00:11:35,195 --> 00:11:37,155 அவர் என் மனைவியின் மீது கை வைத்தார். 145 00:11:37,239 --> 00:11:40,868 இது எனது குடும்பம் இன்கிராம்.நீங்கள் இரத்தசொந்தம் அல்ல.இதில் உங்களுக்கு உரிமை இல்லை! 146 00:11:49,668 --> 00:11:52,296 நீ தூங்கும் போது அழுவதை நான் கேட்டேன். 147 00:11:53,505 --> 00:11:55,632 உனது தந்தையே உன்னைஅச்சுறுத்திவிட்டார், பாபி. 148 00:12:00,596 --> 00:12:02,764 நீ என்னிடம் ஏதாவது மறைக்கிறாயா? 149 00:12:15,611 --> 00:12:18,530 எதாவது ஒன்று செய்யப்பட வேண்டும் என்றுஉனக்கும் எனக்கும் தெரியும். 150 00:12:21,450 --> 00:12:22,492 என்னால் இதைச் செய்ய முடியாது. 151 00:12:23,118 --> 00:12:24,494 நீ செய்ய தேவையில்லை. 152 00:12:25,537 --> 00:12:26,663 நான் பார்த்துக் கொள்கிறேன். 153 00:12:29,124 --> 00:12:33,587 நீங்கள் அவரைச் சுற்றி வேலை செய்ய வேண்டும்.அவரை நேரடியாக நெருங்க முடியாது. 154 00:12:34,630 --> 00:12:35,631 சரி. 155 00:12:44,515 --> 00:12:47,184 சூசன் என்னை உயில் பாதுகாப்பாளராகநியமிக்காமல் இருந்திருக்கலாம். 156 00:12:48,352 --> 00:12:50,604 இது மிகவும் கஷ்டமாக உள்ளது. 157 00:12:50,687 --> 00:12:53,357 நான் உதவி செய்ய நீ ஏன் அனுமதிக்கக் கூடாது? 158 00:12:54,399 --> 00:12:58,237 நீ விடுதியை காலி செய்துவிட்டுஎங்களுடன் தங்கலாம். பணத்தை மிச்சம் செய். 159 00:12:58,320 --> 00:12:59,530 நான் அதை பற்றி யோசிக்கிறேன். 160 00:13:08,914 --> 00:13:10,749 இல்லம் 161 00:13:10,832 --> 00:13:12,000 வணக்கம் யார்? 162 00:13:13,544 --> 00:13:15,128 யார்? விவியெனா? 163 00:13:16,129 --> 00:13:17,673 நான் உன்னை மீண்டும் அழைக்கிறேன். 164 00:13:17,756 --> 00:13:21,134 -என்ன நடக்கிறது? ஏதும் தகவல் வரவில்லை...-நான் உன்னை மீண்டும் அழைக்கிறேன். சரியா? 165 00:13:21,218 --> 00:13:22,427 உறுதியாக. 166 00:13:26,223 --> 00:13:27,808 எல்லாம் சரியாக உள்ளதா? 167 00:13:30,310 --> 00:13:31,478 நீ ஏன் அதைச் செய்ய வேண்டும்? 168 00:13:31,562 --> 00:13:34,106 அதாவது, மன்னித்து விடு.நீ என்னிடம் எதையும் கூறமாட்டாய். 169 00:13:35,023 --> 00:13:38,193 உன்னுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை. 170 00:13:49,580 --> 00:13:53,625 -கடவுளே, இது அனைத்தும் நம்முடைய பொருட்கள்.-அனைத்தையும் வைத்திருந்தாள் என தெரியாது. 171 00:14:09,433 --> 00:14:11,059 உனக்கு இது மிகவும் பிடிக்கும். 172 00:14:19,276 --> 00:14:20,944 எனக்கு "விவியென்" என்ற பெயர் பிடிக்கும். 173 00:14:25,407 --> 00:14:27,784 உனது ஆங்கிலேயர் போன்ற பேச்சுஎன்னை குழப்பிவிட்டது, ஆனால்... 174 00:14:28,577 --> 00:14:32,039 எனக்கு உன் கணவரையும் மகனையும் கொண்டபுகைப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. 175 00:14:32,998 --> 00:14:34,333 நீ மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறாய். 176 00:14:39,671 --> 00:14:41,924 மன்னித்து விடு.நான் அதைச் செய்திருக்கக் கூடாது. 177 00:14:47,804 --> 00:14:49,264 நான் இங்கிருந்துச் செல்ல வேண்டும். 178 00:14:49,598 --> 00:14:51,517 என்ன? அப்போ இந்தப் பொருட்களெல்லாம்? 179 00:14:51,850 --> 00:14:54,144 அதை பூட்டி விடு.நான் உன்னை காரில் சந்திக்கிறேன். 180 00:15:01,485 --> 00:15:05,864 தேவதையின் ஒளிவட்டம் என்பது ஒவன் கேவின்கவலை, என்னுடையது அல்ல. 181 00:15:06,698 --> 00:15:09,326 ஆனால் அதிகாரப்பூர்வமானமுகவரி இது தான். 182 00:15:09,409 --> 00:15:12,371 அது வெறும் பதிவுக்கானது.நான் தான் அதை வைக்க உதவினேன்.அவ்வளவு தான். 183 00:15:12,454 --> 00:15:14,164 ஆக நீங்கள் யார்? அவருடைய மேலாளரா? 184 00:15:15,290 --> 00:15:16,291 கிரிஸ்டன்! 185 00:15:17,042 --> 00:15:19,461 நான் கேவுக்கு அறிவுரை சொல்வேன், சரியா? 186 00:15:19,545 --> 00:15:20,546 பதிவு செய்து கிழித்து விடு. 187 00:15:22,673 --> 00:15:25,676 பார், தேவதையின் ஒளிவட்டம் சட்டபூர்வமானதுஎன்றால், நீ கவலைப்படத் தேவையில்லை... 188 00:15:25,759 --> 00:15:28,470 நான் செய்யும் அனைத்தும்சட்டபூர்வமானதுதான். 189 00:15:28,804 --> 00:15:30,180 உங்களுக்குத் தகவல் தேவையா? 190 00:15:30,514 --> 00:15:32,140 நீங்களே திரு.கேவ் அவர்களைஅழைத்துக் கேளுங்கள். 191 00:15:34,476 --> 00:15:35,686 நன்றி. 192 00:15:39,064 --> 00:15:41,441 நான் பின்னர் அவனை பார்த்துக் கொள்கிறேன். 193 00:15:41,525 --> 00:15:43,277 இல்லையெனில் எளிதான இலக்கைப் பார். 194 00:15:43,694 --> 00:15:44,987 நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்? 195 00:15:45,737 --> 00:15:48,031 அந்த வரவேற்பாளர் உன் மேல்அதிகம் கவனம் செலுத்தினாள். 196 00:15:48,115 --> 00:15:49,116 அதை விடு. 197 00:15:49,700 --> 00:15:53,412 அவள் டிடி ரோய்ஸ் உன்னை பார்ப்பதுபோலவே பார்த்தாள். 198 00:15:53,954 --> 00:15:56,665 டிடி.அது உனக்கு மிகவும் தொல்லையாக இருந்தது. 199 00:15:57,249 --> 00:15:58,542 நீ தான் அது எனக்கு தொல்லைஎன நினைத்தாய். 200 00:15:59,751 --> 00:16:02,337 -உனது மகளை இப்போது அழைத்துச் செல்வாயா?-சிறிது நேரத்திற்குப் பிறகு. 201 00:16:02,421 --> 00:16:05,424 நல்லது. அப்படியானால் டிடி 2.0 வைஏதாவது ஒரு இடைவேளையில் பார்த்து 202 00:16:05,507 --> 00:16:09,178 அந்த ஈர்ப்பை ஓவனை பற்றி ஏதேனும்தகவல் கண்டுப்பிடிக்க பயன்படுத்து. 203 00:16:09,928 --> 00:16:13,265 -என்னால் என்ன முடியுமோ அதைச் செய்கிறேன்.-கண்டிப்பாகச் செய்வாய். 204 00:16:16,226 --> 00:16:18,437 கற்பனையான மது அருந்தகம் 205 00:16:30,782 --> 00:16:31,783 என்ன? 206 00:16:31,867 --> 00:16:32,868 எப்படி இருக்கிறாய்? 207 00:16:34,953 --> 00:16:35,954 லிலியன். 208 00:16:38,999 --> 00:16:40,459 நீ மதுவிற்காக வந்துள்ளாயா? 209 00:16:41,251 --> 00:16:42,419 உன்னைத் தேடி வந்துள்ளேன். 210 00:16:42,503 --> 00:16:44,171 -அப்படியா?-ஆமாம். 211 00:16:45,464 --> 00:16:47,674 நாம் ஷ்ரீவிற்காக ஏதேனும் செய்ய வேண்டும். 212 00:16:47,758 --> 00:16:50,260 -அந்தப் பேச்சை விட்டுவிடு.-நான் சொல்வதைக் கேள். 213 00:16:50,344 --> 00:16:51,512 நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். 214 00:16:51,595 --> 00:16:54,806 அவனை என் மனைவியிடம் வராதவாறுதடை உத்தரவு பெறப் போகிறேன். 215 00:16:57,726 --> 00:16:59,061 உன்னை நம்ப முடியாது. 216 00:16:59,728 --> 00:17:01,855 நீயும் பாபியும் நிச்சயம்காவல் துறையை விரும்புகிறீர்கள். 217 00:17:03,232 --> 00:17:04,816 இங்கு காவலரை யாருக்கும் பிடிக்காது. 218 00:17:04,900 --> 00:17:07,194 -நான் இங்கு கெட்ட நோக்கத்துடன் வரவில்லை.-நிஜமாகவா? 219 00:17:07,277 --> 00:17:08,694 ஆம், கெட்ட நோக்கம் இல்லை. 220 00:17:10,113 --> 00:17:13,157 ஒரு நிபந்தனையுடன் நாம் இதில் இருந்துசட்டத்தை ஒதுக்கி விடலாம். 221 00:17:14,992 --> 00:17:17,037 ஷ்ரீவை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல். 222 00:17:20,665 --> 00:17:21,666 சரி. 223 00:17:24,670 --> 00:17:25,878 உனக்கே அது தெரியும். 224 00:17:27,589 --> 00:17:31,093 அவருக்கு உதவி தேவை. லிலியன். 225 00:17:31,760 --> 00:17:34,805 யாராவது அவருடன் ஐந்து நிமிடங்கள்இருந்தாலே அதை தெரிந்துக் கொள்வர். 226 00:17:40,394 --> 00:17:44,106 நான் அதுவாகவே மாறிவிடும் என்றஒரு நம்பிக்கையில் இருந்தேன். 227 00:17:44,773 --> 00:17:47,276 நான் அது கஞ்சா அல்லது மதுவாக கூடஇருக்கலாம் என எண்ணினேன். 228 00:17:52,489 --> 00:17:56,159 அது அவரை என்னிடம் இருந்து பிரித்து விடகூடாது என்று தான் நினைக்கிறேன். 229 00:17:57,703 --> 00:17:58,829 ஆம். 230 00:17:58,912 --> 00:18:01,582 ஷ்ரீவ்வை முதன் முதலாக பார்த்த போதுஎனக்கு 18 வயது. 231 00:18:02,499 --> 00:18:04,084 இந்த மதுக் கடையின் வெளியேதான். 232 00:18:07,671 --> 00:18:09,423 அவர் எனக்கு ஒரு மலை போலபெரிதாகத் தெரிந்தார். 233 00:18:11,550 --> 00:18:13,051 இப்பொழுதும் அப்படித் தான். 234 00:18:15,304 --> 00:18:18,515 அப்படி ஒரு பெரிய உருவம் உடையவரிடம், அவர்ஒரு குழந்தை என்று எப்படி பேசுவீர்கள்? 235 00:18:41,914 --> 00:18:43,373 உனக்கு 40 நிமிடங்கள் உள்ளன. 236 00:18:48,795 --> 00:18:50,088 ஏய், ஜாக்ஸ். 237 00:18:51,048 --> 00:18:52,257 வா, நண்பா. 238 00:18:53,091 --> 00:18:54,259 ஜாக்ஸ்? 239 00:18:54,343 --> 00:18:55,385 வாரன்... 240 00:18:56,762 --> 00:18:59,306 -ஜாக்ஸ் எங்கே?-உன்னிடம் சொல்லவில்லையா? 241 00:19:00,057 --> 00:19:00,933 என்ன? 242 00:19:01,934 --> 00:19:04,770 கிரோகாவுடன் ஆன சம்பவத்திற்கு பிறகுஅவனுக்கு இனி இங்கு வேலை இல்லை. 243 00:19:06,313 --> 00:19:07,231 வேலை இல்லையா? 244 00:19:07,773 --> 00:19:09,024 அவன் நிராகரிக்கப்பட்டான். 245 00:19:09,816 --> 00:19:11,068 என்ன? அவனை கொல்லப் போகிறீர்களா? 246 00:19:11,151 --> 00:19:13,904 சிறிய தப்பும் இங்கு ஒத்துக் கொள்ளப்படாது,அது உனக்கேத் தெரியும். 247 00:19:13,987 --> 00:19:17,115 அப்படியானால் அவனை பணியை விட்டு வெளியேற்று!அவன் இறக்கத் தேவையில்லை! 248 00:19:19,868 --> 00:19:20,953 என்னை மன்னித்துவிடு. 249 00:19:22,913 --> 00:19:26,583 அவனுக்காக நான் யாரிடமாவது பேச முடியுமா? 250 00:19:27,626 --> 00:19:29,044 என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 251 00:19:32,297 --> 00:19:34,508 கேள், உங்களைப் போன்ற இளைஞர்களுக்குஇதைப் பற்றி எதுவும் தெரியாது. 252 00:19:34,591 --> 00:19:37,177 அதனால் தான் இதை வாங்குவது எனக்குஇன்றும் பிடித்திருக்கிறது. 253 00:19:37,261 --> 00:19:39,805 இந்த வாத்தியத்தில் கேட்கும் வரைநீ உண்மையான பாட்டை கேட்டிருக்கவே முடியாது. 254 00:19:39,888 --> 00:19:45,018 நான் பேசுவது ஈ-40 பற்றி, ஃபாப், மேக் ட்ரே. 255 00:19:45,894 --> 00:19:47,020 பீ-லெஜிட். 256 00:19:47,437 --> 00:19:50,607 பார்க்க வயதானவர் போல தெரியவில்லை, அப்பா.அதற்காக பெரிதும் முயற்சிக்கிறீர்கள். 257 00:19:50,691 --> 00:19:54,319 அப்படியா? ஏனென்றால் நான் பழமையானவன்.அங்கு இருந்து தான் நான் வந்தேன். நான்... 258 00:20:00,200 --> 00:20:03,745 செல்லமே, எனக்கு ஒரு உதவி செய்.சென்று காரில் உட்கார். 259 00:20:04,705 --> 00:20:06,290 -அப்பா, என்ன ஆயிற்று?-எதுவும் இல்லை. 260 00:20:06,373 --> 00:20:08,166 -எல்லாமே நன்றாகத் தான் இருக்கிறது, தங்கமே.-நிச்சயமாகவா? 261 00:20:08,250 --> 00:20:10,252 நிச்சயமாக. நான் உடனே வந்துவிடுகிறேன். 262 00:20:19,678 --> 00:20:22,055 மார்கஸ் கில்பிரூ, ஓக்லாந்துகாவல் துறையின் முன்னாள் ஊழியர். 263 00:20:22,556 --> 00:20:24,558 நாம் இதற்கு முன் நேரில்சந்தித்திருக்கிறோமா என்றுத் தெரியவில்லை, 264 00:20:24,641 --> 00:20:26,643 ஆனால் நீ என்மேல் ஆர்வம் கொண்டிருக்கிறாய்என்று நான் கேள்விப்பட்டேன். 265 00:20:26,727 --> 00:20:28,061 அதற்கான நேரம் இது அல்ல, தலைவரே. 266 00:20:29,438 --> 00:20:31,440 பாபி பார்னலை பின்வாங்கச் சொல். 267 00:20:31,523 --> 00:20:34,818 நீங்கள் அவளது குடும்பத்தை சிதைத்தீர்கள்எனவே தான் அவள் உங்களை தொல்லை செய்கிறாள். 268 00:20:34,902 --> 00:20:36,236 அது உனக்கு பரவாயில்லையா? 269 00:20:36,778 --> 00:20:39,615 சக காவலாளியை அவள் சிதைத்து,அவனது பெயரைக் கெடுப்பது, பரவாயில்லையா? 270 00:20:40,199 --> 00:20:42,576 அதாவது, எனது சூழ்நிலைஉனக்கு நிகழ்ந்தது போன்றது அல்ல. 271 00:20:42,659 --> 00:20:45,454 என்னவென்றால், நான் குடித்துவிட்டுதவறான நபரைச் சுடவில்லை... 272 00:20:45,537 --> 00:20:47,789 ஏய், ஏய்,நான் அதில் இருந்து விடுபட்டுவிட்டேன். 273 00:20:48,790 --> 00:20:50,209 அது ஒரு நல்ல சுடுதல். 274 00:20:50,292 --> 00:20:53,045 அதனால் நீ காவல் அதிகாரியாவதை விடகாவலனாவதே மேல் என தேர்ந்தெடுத்தாயா? 275 00:20:53,712 --> 00:20:55,464 அப்படியானால், உனதுஒரே மகளை விட்டுக் கொடுப்பது 276 00:20:55,547 --> 00:20:58,258 உனது தேர்வாக இருக்க வேண்டும், சரியா? 277 00:21:01,929 --> 00:21:04,014 பார்னல்லை பின் வாங்கச் சொல்... 278 00:21:05,098 --> 00:21:06,975 இல்லை என்றால் நாம் அனைவருக்கும்அது கெடுதலாக முடியும். 279 00:21:17,945 --> 00:21:20,322 -இன்னும் இங்கு வரவில்லை?-இன்னும் பத்து நிமிடங்கள் கொடுப்பீர்களா? 280 00:21:20,405 --> 00:21:24,368 ஏற்கனவே 30 நிமிடம் கொடுத்தோம்.மன்னிக்கவும்திரு.ஸ்கோவில், மற்றொரு முறை பதியவேண்டும். 281 00:21:27,120 --> 00:21:29,623 நான் இந்த பரிசோதனையை லிலியனுக்காகசெய்கிறேன். புரிகிறதா? 282 00:21:30,332 --> 00:21:31,458 லிலியன். 283 00:21:32,960 --> 00:21:33,961 புரிகிறது. 284 00:21:34,711 --> 00:21:36,296 இந்தப் பக்கம், ஸ்கோவில். 285 00:21:37,756 --> 00:21:41,927 பாபி அவளது கெட்ட வேலைகளை உன்னை செய்யவைக்கிறாளா? எப்பொழுதுமே சூழ்ச்சி செய்பவள். 286 00:21:42,010 --> 00:21:43,762 -இது அப்படி அல்ல.-பொய். 287 00:21:43,846 --> 00:21:47,975 அவளை அனாதை விடுதிகளில் விட்டதற்காக30வருடங்கள் கழித்து என்னை பழிவாங்குகிறாள். 288 00:21:48,058 --> 00:21:50,143 -என்ன?-நான் அப்பொழுது செய்த தவறான விஷயங்கள்... 289 00:21:50,227 --> 00:21:51,353 எல்லாம் அவளுடைய நன்மைக்காக தான். 290 00:21:51,436 --> 00:21:54,648 ஷ்ரீவ். தயவு செய்து செவிலியருடன்செல்லுங்கள், அன்பே, சரியா? 291 00:21:54,731 --> 00:21:56,149 வாருங்கள். நாம் செல்வோம். 292 00:21:56,608 --> 00:22:00,654 ஏய். அனாதை விடுதி பற்றிய விஷயம் என்ன?30 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது? 293 00:22:00,737 --> 00:22:02,948 உங்கள் மனைவியிடம் தான்அதைப் பற்றி கேட்க வேண்டும். 294 00:22:12,499 --> 00:22:13,959 -ஏய்.-ஏய், பாபி. 295 00:22:14,042 --> 00:22:16,170 அவன் அங்கு இருக்கிறான். 296 00:22:19,089 --> 00:22:21,800 நிஜமாகவா?நீங்கள் இங்கு என்னை வரவழைத்தே ஆக வேண்டுமா? 297 00:22:22,593 --> 00:22:23,927 இதுவும் மற்ற நல்ல இடங்கள் போன்றது தான். 298 00:22:24,344 --> 00:22:25,429 அதிகபட்ச உரிமையா? 299 00:22:29,391 --> 00:22:30,350 சரி. 300 00:22:31,268 --> 00:22:34,062 தேவதையின் ஒளிவட்டம் ஒரு 501-சீ. 301 00:22:34,730 --> 00:22:36,565 -கொடை நிறுவனமா?-ஆம். 302 00:22:36,648 --> 00:22:41,153 ஓவன் கேவினால் நவம்பர் 29, 1999அன்று உருவாக்கப்பட்டது. 303 00:22:41,528 --> 00:22:44,489 ஐயோ. அது சக் புர்மெனின் கொலைக்குஒரு மாதத்திற்குப் பிறகு. 304 00:22:44,573 --> 00:22:47,034 அவர் இதற்காக மாதம் ஒரு முறைநன்கொடை அளித்து வந்தார். 305 00:22:47,117 --> 00:22:49,661 19 வருடங்களில் ஒரு முறை கூட தவறியதில்லை. 306 00:22:49,745 --> 00:22:51,163 பயன் பெற்றவர் யாராது உள்ளார்களா? 307 00:22:51,246 --> 00:22:53,040 கவனி, இது தான் சுவாரஸ்யமானது. 308 00:22:53,123 --> 00:22:57,544 பட்டியலில் ஒன்று தான் உள்ளது,அது "ஜேஜேஜே." 309 00:22:57,628 --> 00:23:01,507 ஆனால் அது யார் என்று ஏதும் தெரியவில்லை. 310 00:23:02,174 --> 00:23:03,467 திருட்டு பணம் போல உள்ளது. 311 00:23:03,550 --> 00:23:06,887 நீ சொன்னது சரி. கேவ் எதையோ மறைக்கிறார். 312 00:23:06,970 --> 00:23:08,055 எனக்குத் தெரியும். 313 00:23:11,266 --> 00:23:12,559 ஏய், பார்... 314 00:23:14,937 --> 00:23:18,398 நான் அன்று வீட்டில் சொன்ன விஷயங்களுக்காகமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 315 00:23:18,482 --> 00:23:19,983 -அது அப்படி அல்ல...-பார். 316 00:23:21,276 --> 00:23:22,319 நானும் மன்னிப்பு கேட்கிறேன். 317 00:23:25,989 --> 00:23:28,242 பழைய விஷயங்களை நினைக்க விரும்புகிறாயா? 318 00:23:31,453 --> 00:23:32,955 அதைப் பார். 319 00:23:34,873 --> 00:23:36,542 பிஎஸ் + எம்கே 320 00:23:40,671 --> 00:23:43,298 என் தந்தை உன்னை சுட்டுத் தள்ளப் போகிறார்என நினைத்தேன். 321 00:23:43,382 --> 00:23:45,175 ஐயோ. நான் இன்றும் பயப்படுகிறேன். 322 00:23:45,759 --> 00:23:48,095 அதனால் தான் இப்பொழுதும்அவர் இல்லாத நேரத்தில் வருகிறேன். 323 00:24:03,777 --> 00:24:04,945 -மேடம் மேயர்-ஓவன். 324 00:24:05,362 --> 00:24:07,906 நான் உங்களை இப்படிஅதிர்ச்சியடையச் செய்ததற்காக மன்னிக்கவும், 325 00:24:07,990 --> 00:24:10,617 ஆனால் நான் உங்களை அலுவலகத்தில் இருந்துகாப்பாற்றவே வந்துள்ளேன். 326 00:24:11,660 --> 00:24:12,578 என்ன நடந்தது? 327 00:24:12,661 --> 00:24:16,748 விசாரணையின் போதுநான் உங்களுக்கு விடுப்பு அளிக்கிறேன். 328 00:24:23,547 --> 00:24:25,299 ஆக, நீ செல்கிறாயா? 329 00:24:27,259 --> 00:24:29,052 லானி உன்னிடம் அதை தான் கூறினாளா? 330 00:24:29,136 --> 00:24:30,762 அவள் என்னைத் திட்டினாள். 331 00:24:31,930 --> 00:24:34,141 நீ மீண்டும் செல்வதற்குநான் தான் காரணம் என கூறினாள். 332 00:24:34,224 --> 00:24:36,518 சரி, நான் இங்கு இதைச் செய்யவிரும்பவில்லை. 333 00:24:36,602 --> 00:24:38,645 என் சகோதரி இறந்துவிட்டாள், ஜோசி. 334 00:24:39,104 --> 00:24:42,691 நான் வருந்துவதற்காகவாவதுஎனக்கு சந்தர்ப்பம் கொடு. 335 00:24:46,486 --> 00:24:48,822 அதாவது, லானி இறந்துவிட்டாள்உனக்கு எப்படி இருக்கும்? 336 00:24:49,198 --> 00:24:52,701 கடவுளே.நீங்களே உங்களை பயமுறுத்திக் கொள்வீர்களா? 337 00:25:01,502 --> 00:25:05,130 நான் வரைந்த உன் படத்தை சூசனின் கிடங்கில்நீ பார்த்ததாக லானி சொன்னாள், 338 00:25:05,214 --> 00:25:07,966 என்னால் உங்கள் இருவரையும் நிரந்தரமாகவைத்துக் கொள்ள முடியாததால், 339 00:25:08,050 --> 00:25:10,093 நான் அதை வைத்துக் கொள்ள விரும்புகிறேன். 340 00:25:12,763 --> 00:25:17,142 சரி. அனைத்தையும் வெளியேற்றுவதற்காகநான் மேலாளருக்கு காசு கொடுத்துவிட்டேன். 341 00:25:17,226 --> 00:25:20,062 அது உங்களுக்கு வேண்டும் என்றால்,தாமதிக்காமல் செல்லுங்கள். 342 00:25:23,482 --> 00:25:24,399 நன்றி. 343 00:25:58,308 --> 00:25:59,393 ஐயோ. 344 00:26:17,119 --> 00:26:18,537 முடிவு என்று நீ எதைக் கூறுகிறாய்? 345 00:26:18,620 --> 00:26:21,248 அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்.நாம் அங்குச் சென்றடைவோம். 346 00:26:21,331 --> 00:26:24,126 இல்லை, நீ அவனை பிடித்துவிட்டதாகஎன்னிடம் கூறினாயே. 347 00:26:25,043 --> 00:26:27,588 அவன் காலணிகளில் இருந்த இரத்தக் கறை. 348 00:26:27,671 --> 00:26:29,381 அவர் குற்றவாளி எனஎனக்குத் தெரியும், வாரன். 349 00:26:31,049 --> 00:26:32,593 ஆனால் உங்களிடம் ஏதும் சாட்சி இல்லை. 350 00:26:32,676 --> 00:26:34,428 தற்போது இல்லை,ஆனால் நாங்கள் ஒன்றைக் கண்டுள்ளோம். 351 00:26:34,511 --> 00:26:38,140 கடந்த 19 வருடங்களாக அவர் மாதம்ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்த... 352 00:26:38,223 --> 00:26:39,725 கருணை இல்லத்தை கண்டுப்பிடித்துவிட்டோம். 353 00:26:39,808 --> 00:26:41,560 சரி, இந்தத் தகவல் மட்டும் தானேஉங்களிடம் உள்ளது. 354 00:26:42,728 --> 00:26:44,271 அது வருமான வரி குறைப்பிற்காக இருக்கும். 355 00:26:44,354 --> 00:26:46,815 அவர் அதை சக்கின் மரணத்திற்குபிறகு தொடங்கியுள்ளார். 356 00:26:46,899 --> 00:26:49,818 அவர் மட்டுமே நன்கொடை கொடுத்துள்ளார் மேலும்பணம் அனைத்தும் ஒருவருக்கே சென்றுள்ளது. 357 00:26:49,902 --> 00:26:51,111 அது திருட்டுப் பணமாக இருக்கும். 358 00:26:51,195 --> 00:26:53,530 சரி, பணம் யாருக்குத் தரப்பட்டது? 359 00:26:54,907 --> 00:26:57,117 அது மட்டும் தான் இன்னும் தெரியவில்லை. 360 00:26:57,201 --> 00:27:00,078 தெரிந்ததெல்லாம் அதன்முதல் எழுத்துக்கள்: "ஜேஜேஜே." 361 00:27:02,915 --> 00:27:04,333 -கொடுமை.-என்ன? 362 00:27:11,006 --> 00:27:12,049 வாரன்? 363 00:27:14,051 --> 00:27:15,469 என் வீட்டின் அருகே... 364 00:27:16,094 --> 00:27:18,680 ஒரு சிறுவன் இருந்தான். 365 00:27:20,015 --> 00:27:21,892 எனக்கு அவனை நன்றாகத் தெரியும். 366 00:27:22,518 --> 00:27:24,811 பெரிய கால்பந்து வீரர். 367 00:27:27,105 --> 00:27:29,316 அனைவரும் அவனை "ட்ரே-ஜே"என்று அழைப்பார்கள். 368 00:27:30,442 --> 00:27:33,654 ஜான் ஜேம்ஸ் ஜேக்சன். 369 00:27:33,737 --> 00:27:36,740 ஜான் ஜேம்ஸ் ஜேக்சன். 370 00:27:41,161 --> 00:27:45,082 எப்பொழுதும் நீங்காத காயங்கள் சில உள்ளன. 371 00:27:45,624 --> 00:27:50,295 அவை உன்னை மேலோட்டமாகத் தாக்கினாலும்,மிக வேகமாக ஆழமாக மனதுக்குள் பதிந்து, 372 00:27:50,379 --> 00:27:55,509 கருமையாக மாறிவிடுகின்றன. 373 00:27:55,592 --> 00:28:00,097 ஓவன் கேவின் மனதிற்குள்அப்படி ஒரு உண்மை தான் புதைந்துள்ளதா? 374 00:28:00,180 --> 00:28:05,435 அவரது சொந்த மகனுக்கு எதிராக மாறிவிட்டதா? 375 00:28:11,817 --> 00:28:14,653 பாபி பார்னல், ஜான் ஜேம்ஸ் ஜேக்சன்நேரம் முடிந்தது என்கிறான். 376 00:28:20,284 --> 00:28:21,451 நாம் பேச வேண்டும். 377 00:28:22,911 --> 00:28:24,746 ஹென்ரியை என் அம்மா வீட்டிற்குஅழைத்துச் செல்கிறேன். 378 00:28:25,414 --> 00:28:27,124 நாங்கள் எப்போது திரும்புகிறோம்என உறுதியாகத் தெரியவில்லை. 379 00:28:41,263 --> 00:28:46,268 பிறக்கும் போதே நீ தவறானவள் என சிலர்நினைக்கின்றனர் ஆனால் நான் அதை நம்பவில்லை. 380 00:28:46,685 --> 00:28:48,729 ஜாக்ஸ் அவ்வாறு பிறக்கவில்லைஎன்றும்... 381 00:28:48,812 --> 00:28:52,232 மேலும் அவன் ஒரு சிறிய தவறுக்காகஇறக்கக் கூடாது என்றும் எனக்குத் தெரியும். 382 00:28:54,610 --> 00:28:58,739 ஒரு கூண்டிற்குள் அடைக்கப்படுவது யாரைவேண்டுமானாலும் கொடூரமாக மாற்றும், 383 00:28:59,323 --> 00:29:02,618 ஏனென்றால் வாழ்வதற்கானஒரே வழி சண்டை இடுவதும்... 384 00:29:05,287 --> 00:29:06,496 கெட்டவனாக இருப்பதும் தான். 385 00:29:07,581 --> 00:29:08,749 அவன்... 386 00:29:16,965 --> 00:29:18,467 என்னை மன்னிக்கவும். 387 00:29:20,260 --> 00:29:21,470 பார்... 388 00:29:23,222 --> 00:29:24,848 ஜாக்ஸ், அவன்... 389 00:29:26,141 --> 00:29:27,142 அவன் என்னை நம்பினான். 390 00:29:29,102 --> 00:29:33,232 19 வருடங்களில்,அவன் ஒருவன் மட்டும் தான் என்னை நம்பினான். 391 00:29:34,483 --> 00:29:38,320 ஜாக்ஸ், அவன் நேசிக்கும்ஒருவரைக் காப்பாற்றுவதாக... 392 00:29:40,739 --> 00:29:41,740 நினைத்து தான் தாக்கினான். 393 00:29:41,823 --> 00:29:42,866 செல்வோம், ஜாக்ஸ்! 394 00:29:45,285 --> 00:29:49,289 உனக்கே தெரியும், என் தந்தை கூடஎனக்காக அதைச் செய்யமாட்டார். 395 00:29:52,417 --> 00:29:56,839 அதனால் கூட அவன் உங்கள் பணியில்இல்லாமல் இருக்கலாம். 396 00:29:59,424 --> 00:30:02,553 ஆனால் அதற்காக அவன் சாகத் தேவையில்லை. 397 00:30:09,101 --> 00:30:11,061 நம் இணையதளத்தைப் பார்த்தாயா? 398 00:30:11,144 --> 00:30:12,354 மறு பரிசீலனை செய்யப்பட்டதுவாரன் கேவ்: அத்தியாயம் 3 399 00:30:12,437 --> 00:30:16,316 கொலை பற்றிய தகவல் உள்ளதாககிரிஸ் ஹார்கின் கூறியுள்ளான். 400 00:30:16,400 --> 00:30:19,319 இப்போது வரை நமக்கு கிடைத்தசாட்சி எல்லாம் வீண். 401 00:30:19,403 --> 00:30:22,781 ஆம், ஆனால் இவன் மற்றவர்களை போல என்னிடம்பதில் இருக்கிறது என கூறவில்லை, தகவல் தான். 402 00:30:22,865 --> 00:30:23,866 நம்மை சந்திக்க விரும்புகிறான். 403 00:30:24,616 --> 00:30:27,369 இரு, நீ இப்பொழுது தான்இணையத்தில் உள்ள கூட்டங்களை... 404 00:30:27,452 --> 00:30:29,621 பற்றி பேசினாய் அதற்குள்அதில் ஒருவனை சந்திக்கப் போகிறாயா? 405 00:30:29,705 --> 00:30:30,831 எல்லாம் காரணமாகத்தான். 406 00:30:45,095 --> 00:30:46,763 -நன்றி.-ஏய். 407 00:30:48,223 --> 00:30:51,268 அவனை விடுதிக்கு அழைத்து செல்லும் முன்,நீ விடைபெற விரும்புவாய் என எண்ணினேன். 408 00:30:51,977 --> 00:30:53,604 -ஓய், ஜாக்ஸ்.-நீ தான் இதைச் செய்தாய், வாரன். 409 00:30:53,687 --> 00:30:57,441 -நீ அவன் உயிரைக் காப்பாற்றிவிட்டாய்.-ஹேய், ஹேய். நீ ஒரு நல்ல பையன். 410 00:30:58,650 --> 00:30:59,985 எல்லாம் நலம், நண்பா. 411 00:31:01,028 --> 00:31:02,696 அவர்கள் உனக்கு ஒரு நல்லவீட்டைக் கொடுப்பார்கள். 412 00:31:04,364 --> 00:31:05,365 வா செல்லலாம். 413 00:31:25,427 --> 00:31:28,096 -நீங்கள் நலமா?-காவலராக எனது வாழ்வு முடிந்து விட்டது. 414 00:31:29,515 --> 00:31:32,643 அலானா என்னை விட்டுச் செல்கிறாள்.ஹென்ரியையும் அழைத்துச் செல்கிறாள். 415 00:31:39,149 --> 00:31:41,777 இந்த இணைய ஒளிபரப்பு பிரச்சினையின்அழுத்தத்தை அவளால் தாங்க முடியவில்லை. 416 00:31:43,195 --> 00:31:47,783 இந்த 12 வருட திருமண வாழ்வில்அவள் வாரனைப் பற்றி அதிகம் பேசியதே இல்லை. 417 00:31:49,201 --> 00:31:52,079 அவள் எப்பொழுதுமே நான் முன்நோக்கிசெல்ல வேண்டும் என நினைத்தாள். 418 00:31:52,871 --> 00:31:55,290 அல்லது அவளையேஅவள் காப்பாற்றிக் கொண்டிருந்திருக்கலாம். 419 00:31:57,167 --> 00:32:00,420 நீ மட்டும் தான் என்னைநிஜமாக புரிந்துக் கொண்டாய். 420 00:32:03,382 --> 00:32:05,300 அது நீண்ட காலத்திற்கு முன்பு. 421 00:32:06,718 --> 00:32:08,512 நான் உனக்காக இருந்திருக்க வேண்டும். 422 00:32:09,221 --> 00:32:11,640 நீ தனியாக இதை எல்லாம்அனுபவித்திருக்கக் கூடாது. 423 00:32:12,140 --> 00:32:14,434 -ஆம், நான் பார்த்துக் கொள்கிறேன்.-அந்தப் பெண். 424 00:32:15,018 --> 00:32:17,062 மீண்டும் இது அனைத்தையும்தோண்ட ஆரம்பித்துவிட்டாள். 425 00:32:17,145 --> 00:32:19,982 அவள் வாரனுக்கு உதவ முயற்சிக்கிறாள்.வேறு யாரும் இதை செய்ய மாட்டார்கள். 426 00:32:20,899 --> 00:32:24,069 அனைத்தையும் அழித்ததற்கு என்னை மன்னிப்பாயா? 427 00:32:24,152 --> 00:32:25,320 அப்படிச் சொல்லாதீர்கள். அது... 428 00:32:25,404 --> 00:32:29,575 நான் வேலையில் தலைவர் ஆவதற்கு மிகுந்த கவனம்செலுத்திக் கொண்டிருந்தேன். 429 00:32:29,658 --> 00:32:31,368 நான் உன்னை புறந்தள்ளினேன்.உன்னை சக்கிடம் தள்ளினேன். 430 00:32:31,451 --> 00:32:34,371 அப்படி பேசாதீர்கள்.-நமது ஒரே மகனை சிறையில் தள்ளினேன். 431 00:32:34,454 --> 00:32:36,081 யார் அதைச் செய்வார்கள், மேலானி? 432 00:32:36,498 --> 00:32:38,792 என்னால் என் வாயை மூடிக் கொண்டுஇருக்க முடியவில்லை. 433 00:32:38,876 --> 00:32:40,961 அவ்வளவு நேர்மையும், உண்மையுமாய் இருந்தேன்! 434 00:32:41,795 --> 00:32:43,755 -அந்த நேரம் எல்லாம்...-என்ன? 435 00:32:46,008 --> 00:32:48,635 "அந்த நேரம் எல்லாம்", என்ன? 436 00:32:54,057 --> 00:32:57,519 -அவன் என் மகன். அவன் நம் மகன்.-எனக்குத் தெரியும். பரவாயில்லை. 437 00:32:57,603 --> 00:32:58,854 ஓவன், பரவாயில்லை. 438 00:32:58,937 --> 00:33:01,690 -அது பரவாயில்லை.நீங்கள் நலமாக உள்ளீர்கள்.-ஆம், ஆம். 439 00:33:01,773 --> 00:33:05,194 -என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்!-என்னை மன்னித்து விடு! 440 00:33:05,277 --> 00:33:07,487 உங்களது மினுமினுப்பானவாழ்க்கை சிதைந்தவுடன்... 441 00:33:07,571 --> 00:33:10,574 என்னிடம் இருந்து அரவணைப்பு வேண்டுமா? 442 00:33:10,657 --> 00:33:14,161 நீங்கள் எங்களை விட்டுச் சென்றீர்கள். ஓவன். 443 00:33:14,244 --> 00:33:16,788 என்னிடமும் வாரனிடமும் இருந்துஅனைத்தையும் எடுத்துச் சென்றீர்கள். 444 00:33:18,916 --> 00:33:22,586 நான் மட்டும் தான் உங்களை புரிந்துகொண்டேனா? என்ன விளையாடுகிறீர்களா? 445 00:33:22,669 --> 00:33:25,422 என் வாழ்க்கையின்19 வருடங்களை திருடிவிட்டீர்கள்! 446 00:33:25,506 --> 00:33:26,798 பத்தொன்பது வருடங்கள்! 447 00:33:30,093 --> 00:33:31,428 என்னை மன்னித்து விடு. 448 00:33:31,512 --> 00:33:33,305 எனக்கு உங்களைப் பற்றி அக்கறை இல்லை. 449 00:33:33,388 --> 00:33:35,807 என் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். 450 00:33:36,225 --> 00:33:38,560 என் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்!வெளியே செல்லுங்கள்! 451 00:33:52,324 --> 00:33:53,659 -ஏய்.-வணக்கம். 452 00:33:59,665 --> 00:34:02,292 நீ எவ்வளவு காலம் தங்கப் போகிறாய்என முடிவு செய்துவிட்டாயா? 453 00:34:02,376 --> 00:34:04,837 நான் அதைப் பற்றி தான்நினைத்துக் கொண்டிருந்தேன், 454 00:34:04,920 --> 00:34:09,007 அப்போது என்னைப் பார்க்க அம்மா வந்தார். 455 00:34:09,842 --> 00:34:11,260 ஆம், எனக்குத் தெரியும். 456 00:34:12,761 --> 00:34:14,054 என்னை மன்னித்து விடு. 457 00:34:17,139 --> 00:34:18,266 அந்தப் பெண். 458 00:34:19,810 --> 00:34:22,980 அவளது சிறப்பான முயற்சிகள் கூடதாக்குதல்கள் போல உள்ளன. 459 00:34:25,440 --> 00:34:29,820 எனக்குத் தெரியவில்லை, லானி.இங்கு நிறைய நினைவுகள் உள்ளன. 460 00:34:29,902 --> 00:34:32,239 உனக்கு தெரியுமா? இது மிகவும் கொடியது. 461 00:34:33,489 --> 00:34:34,533 சரி. 462 00:34:35,951 --> 00:34:37,327 இன்னொறு முறை முயற்சிக்கலாம் என நினைத்தேன். 463 00:34:39,996 --> 00:34:42,498 நீ எல்லாவிடம் சொல்லிவிட்டுத் தானேசெல்வாய்? 464 00:34:42,583 --> 00:34:44,835 அதாவது, அவளுக்கு அவளது சித்தியைமிகவும் பிடிக்கும். 465 00:34:44,918 --> 00:34:45,960 கண்டிப்பாக. 466 00:34:52,676 --> 00:34:54,428 அதில் மிகவும் பழக்கப்பட இஷ்டமில்லை. 467 00:35:19,661 --> 00:35:20,871 ஏய், சிரீ. 468 00:35:25,167 --> 00:35:26,251 "வீட்டை" அழை. 469 00:35:26,335 --> 00:35:27,544 "வீட்டை" அழைக்கிறேன். 470 00:35:34,927 --> 00:35:36,094 ஏய், விவியென். 471 00:35:40,057 --> 00:35:42,768 ஜேக்சன் அவர்களை இனிபார்வையாளர் யாரும் சந்திக்கக் கூடாது. 472 00:35:42,851 --> 00:35:45,103 -உங்கள் குடும்பம்?-என் நண்பர் ஒருவர் அவரை கண்டுப்பிடித்தார். 473 00:35:45,187 --> 00:35:47,147 அவள் என்னிடம் வணக்கம் சொல்லும்படிகேட்டுக் கொண்டாள். 474 00:35:47,231 --> 00:35:48,607 நல்லது. 475 00:35:49,024 --> 00:35:50,526 அவரது குடும்பத்தினர் தினமும் வருவார்கள். 476 00:35:50,609 --> 00:35:52,194 ஆனால் கடந்த சில வருடங்களாக... 477 00:35:53,237 --> 00:35:54,905 பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸின் போதுமட்டுமே வருகின்றனர். 478 00:36:07,459 --> 00:36:10,003 -கிறிஸ்துவே.-கொஞ்சம் கஷ்டம் தான். 479 00:36:11,421 --> 00:36:13,799 அவர் ஒரு ஹாலோவீன் விருந்திலிருந்துதிரும்பி வந்துக் கொண்டிருந்தார். 480 00:36:13,882 --> 00:36:15,634 ஒருவன் வண்டியால் இடித்து விட்டான்,பதற்றம்... 481 00:36:16,844 --> 00:36:19,263 இரத்தம் சிந்தியவாறேவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான். 482 00:36:20,347 --> 00:36:22,683 தேவதையின் ஒளிவட்டம் தான் இதற்கு காரணமா? 483 00:36:22,766 --> 00:36:24,017 ஒவ்வொறு நாணயமும். 484 00:36:54,590 --> 00:36:57,009 மார்கஸ், ஏய், நான் பாபி. 485 00:36:57,092 --> 00:36:59,428 திருப்பி அழை, சரியா? நன்றி. 486 00:37:08,228 --> 00:37:09,396 இன்கிராம்? 487 00:37:17,070 --> 00:37:18,071 அன்பே? 488 00:37:19,239 --> 00:37:20,866 நீங்கள் வேலையில் இருந்து தாமதமாகவருவீர்கள் என நினைத்தேன். 489 00:37:24,536 --> 00:37:28,207 நாம் உண்ட பிறகு அதை மேலே சென்றுவாசிக்கலாம், சரியா? 490 00:37:50,270 --> 00:37:51,480 என்னுடன் வா. 491 00:37:52,064 --> 00:37:53,357 உட்கார். 492 00:37:57,861 --> 00:38:01,740 இது நீ உபயோகப்படுத்துவது போல நவீனமானதுஅல்ல, ஆனால் போதுமானது. 493 00:38:04,201 --> 00:38:05,410 எதற்கு? 494 00:38:06,453 --> 00:38:10,207 நீ ஒன்றைப் பதிவு செய்யப் போகிறாய். 495 00:38:17,130 --> 00:38:20,300 "ஓவன் கேவ் வாரனுக்கு ஒரு நல்ல தந்தையாய்இருந்தார். 496 00:38:20,384 --> 00:38:23,554 ஆனால் அவரது மகனுக்கு சிலபிரச்சினைகள் இருந்தன. 497 00:38:24,012 --> 00:38:25,514 அனைவரும் அதைக் கண்டனர். 498 00:38:26,515 --> 00:38:29,017 ஓவனின் மனைவி மேலானியைத் தவிர. 499 00:38:31,144 --> 00:38:34,815 ஓவன் தன் மகனை பல வருடங்களாககவனிக்கவில்லை. 500 00:38:35,399 --> 00:38:38,235 ஆனால் ஒரு இரவு வாரன்..." 501 00:38:40,070 --> 00:38:41,572 என்னை மன்னித்து விடுங்கள்.என்னால் சொல்ல முடியாது... 502 00:38:42,030 --> 00:38:45,033 என் மகன் சக் புர்மெனை கொன்றான் என சொல்லமுடியாதா? நீ உண்மைக்காக நிற்பவளா? 503 00:38:45,117 --> 00:38:47,452 -நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்...-பொய்! 504 00:38:48,120 --> 00:38:50,539 நீ என் வாழ்க்கையை அழித்தாய்.நீ என் குடும்பத்தை அழித்தாய். 505 00:38:50,622 --> 00:38:52,791 நான் சொல்வதை எல்லாம் நீ சொல்லித்தான்ஆக வேண்டும்! இதைப் படி! 506 00:38:52,875 --> 00:38:55,127 நான்... அதாவது... 507 00:38:56,461 --> 00:38:58,672 உங்களது கதை முழுமையாக இல்லை. 508 00:38:59,631 --> 00:39:03,093 உன் மேல் உள்ள கலக்கத்தை துடைக்க,வாடிக்கையாளர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டும் 509 00:39:03,177 --> 00:39:05,304 இன்னுமா? இன்னுமா? 510 00:39:06,680 --> 00:39:09,725 நான் செய்தது போல் தன் சொந்த இரத்தத்தை தானேஅழித்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றியா? 511 00:39:09,808 --> 00:39:13,437 இழந்தது திரும்ப வரவே வராதுஎன்பதைப் பற்றியா? 512 00:39:14,855 --> 00:39:19,902 நான் தேவதையின் ஒளிவட்டத்தைப் பற்றி ஏதும்கண்டுபிடிக்காமல் இருப்பதற்குத்தானே இது? 513 00:39:23,030 --> 00:39:26,783 அது ஒரு விபத்து. அந்தக் குழந்தைஎன் வண்டியின் முன்னே தானே விழுந்தான். 514 00:39:26,867 --> 00:39:28,619 ஜான் ஜேம்ஸ் ஜேக்சன்? 515 00:39:31,163 --> 00:39:35,417 அது தான் அந்த... 74 நிமிடங்களில் நடந்தது. 516 00:39:37,085 --> 00:39:38,128 நீங்கள் காவலர்களிடம் சொல்லி இருக்கலாம். 517 00:39:38,212 --> 00:39:42,299 ஏதோ ஒரு முட்டாள் குழந்தை, யாரும் பார்க்கமுடியாத அளவு கருப்பு உடை அணிந்திருந்ததால், 518 00:39:42,382 --> 00:39:45,511 என் வாழ்க்கையே அத்துடன் முடிய வேண்டுமா? 519 00:39:45,844 --> 00:39:47,763 20 வருடங்களுக்கு எல்லாம்நன்றாகத் தான் இருந்தது... 520 00:39:48,472 --> 00:39:51,099 நீ வந்து அனைத்தையும் கெடுக்கும் வரை! 521 00:39:53,936 --> 00:39:55,229 நான் நல்லவன். 522 00:39:56,438 --> 00:39:59,775 அதனால்தான் ட்ரெ-ஜேவை பார்த்துக் கொண்டேன்.அவனுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க செய்தேன். 523 00:39:59,858 --> 00:40:02,361 மற்றும் நான் ஏன் வாரனுக்கு அவனுக்குஎதுவும் தெரியவில்லை என்றாலும்... 524 00:40:02,444 --> 00:40:03,987 அந்த நாய் நிகழ்ச்சியில் சேர்த்தேன்! 525 00:40:05,614 --> 00:40:07,449 உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ... 526 00:40:08,158 --> 00:40:10,160 என் மகன் சக் புர்மெனைக் கொன்றான், 527 00:40:10,577 --> 00:40:12,663 நான் அவனை சிறையில் அடைத்தது சரிதான். 528 00:40:13,705 --> 00:40:15,415 ஏனென்றால் நான் நல்லவன். 529 00:40:16,542 --> 00:40:17,543 அடக் கடவுளே! 530 00:40:17,626 --> 00:40:20,379 நீ பார்வையாளர்களிடம்நான் நல்லவன் என்று சொல். 531 00:40:38,313 --> 00:40:40,607 -பாபி?-மன்னிக்கவும், ஐயா. 532 00:40:40,691 --> 00:40:42,901 பாபி! என் மனைவி எங்கே? 533 00:40:44,027 --> 00:40:45,612 ஐயா, நீங்கள் இங்கு வர வேண்டும். 534 00:40:45,696 --> 00:40:47,614 -தயவு செய்து!-பாபி! என் மனைவி எங்கே? 535 00:40:47,698 --> 00:40:50,993 -இங்கு ஒரு காவலர் இன்றிரவு இறந்துவிட்டார்.-என் மனைவி எங்கே? 536 00:40:51,076 --> 00:40:52,077 இன்கிராம். 537 00:40:52,870 --> 00:40:55,122 எனது தந்தை ஒருமுறை என்னிடம் சொன்னார் 538 00:40:55,205 --> 00:40:59,251 ஒரு மனிதன் குற்றப்படுத்தப்படும் பொழுதுஇரு விஷயங்களை செய்வான்... 539 00:40:59,334 --> 00:41:00,335 நீ நலமா? 540 00:41:00,419 --> 00:41:03,630 ...படுத்துக் கொண்டு இறப்பது,அல்லது சண்டையிட்டு எழுவது. 541 00:41:04,214 --> 00:41:06,550 அப்படித்தான் நீங்கள்ஒரு மனிதனை அளவிட்டு, 542 00:41:06,633 --> 00:41:08,719 அவன் நிஜத்தில் யார் என்றுகண்டுப்பிடிக்க வேண்டும். 543 00:41:08,802 --> 00:41:11,722 அவனை ஒரு மூலையில் போட்டுஅவன் என்ன செய்கிறான் எனப் பார். 544 00:41:11,805 --> 00:41:13,849 அவனிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை எனில், 545 00:41:13,932 --> 00:41:15,225 இப்பொழுது... 546 00:41:16,059 --> 00:41:18,437 அப்படிப்பட்டவனிடம் நீ மோதக் கூடாது, 547 00:41:18,520 --> 00:41:21,940 ஏனென்றால் ஒவ்வொறு முறையும்அவன் சண்டையிட்டு எழுவான். 548 00:41:22,691 --> 00:41:24,693 ஆனால் அவனது சண்டை சாவில் தான் முடியும். 549 00:41:26,612 --> 00:41:29,823 அவனது... மற்றும் உன்னுடையது. 550 00:41:36,371 --> 00:41:39,458 கடவுளே, பாபி.நீ இதை கேட்க விரும்பமாட்டாய். 551 00:41:39,541 --> 00:41:43,587 தெரு சுத்தம் செய்பவரிடம் இப்போது தான்பேசினேன். அவர் கொலை அன்று இரவு, 552 00:41:43,670 --> 00:41:46,423 புர்மென் வீட்டில் இருந்து வாரன் கையில்ஒரு கத்தியுடன் வெளியேறியதைப் பார்த்தார். 553 00:41:47,216 --> 00:41:49,927 இது நமது கெட்ட கனவு.ஓவன் சொன்னது உண்மை. 554 00:41:50,636 --> 00:41:52,971 வாரன் தான் அதைச் செய்தான்.அவன் சக்கை கொன்றுவிட்டான். 555 00:41:53,055 --> 00:41:54,765 நீ அவனை மீண்டும் அழைக்க வேண்டும், பாபி.