1 00:00:20,145 --> 00:00:23,649 பழைய ஏற்பாட்டில்இது "சோதனைக் காலம்" என்று சொல்லப்படுகிறது. 2 00:00:24,274 --> 00:00:29,696 ஆபிரஹாமின் பக்தியை நிரூபிக்க மகன்ஐசக்கை பலியிட வேண்டுமென கடவுள் சொன்னார். 3 00:00:30,364 --> 00:00:33,283 எந்தத் தயக்கமுமின்றி ஆபிரஹாம்அதை நிறைவேற்ற சித்தமானான். 4 00:00:34,076 --> 00:00:39,206 ஆனால், அதற்குள் கடவுளின் தூதுவன்அவனைத் தடுத்து நிறுத்திவிட்டான். 5 00:00:39,748 --> 00:00:43,544 வைக்கப்பட்ட சோதனையை கடந்துவிட்டதால்ஆபிரஹாமுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது, 6 00:00:43,627 --> 00:00:46,255 தேசத்தின் தந்தையாகஅவன் அங்கீகரிக்கப்பட்டான். 7 00:00:47,089 --> 00:00:49,299 ஓவன் கேவும் தனக்கென்று வைக்கப்பட்டசோதனையை எதிர் கொண்டார், 8 00:00:49,883 --> 00:00:53,011 தன் மகனைத் தியாகம் செய்து,சட்டத்தின் மீதுகொண்ட ஆழ்ந்த நம்பிக்கையை நிரூபித்தார். 9 00:00:53,095 --> 00:00:54,096 வாரன் கேவ் வழக்கு 10 00:00:54,555 --> 00:00:56,765 உங்கள் மகன்தான் சந்தேகத்திற்குரியமுக்கிய குற்றவாளியென்று 11 00:00:56,849 --> 00:00:59,810 மென்லோ பூங்கா காவல்துறையின் அதிகாரிகளில்யார் முதலில் அடையாளம் காட்டியது? 12 00:01:02,396 --> 00:01:03,397 நான் தான். 13 00:01:03,897 --> 00:01:05,691 ஆபிரஹாமைப் போலவே, 14 00:01:06,275 --> 00:01:09,361 ஓவனும் தனக்கான சோதனையில்தேறினார். அதற்கான வெகுமதியையும் பெற்றார். 15 00:01:09,695 --> 00:01:14,533 அவரது விஷயத்தில், அவருடைய துறையின்அதியுயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார். 16 00:01:17,911 --> 00:01:21,290 பதினெட்டு வருடங்கள், பத்து மாதங்கள்,24 நாட்கள். 17 00:01:21,373 --> 00:01:25,752 இவ்வளவு காலம் சக் புர்மென் கொலைக்காக,வாரன் கேவ் சிறையில் வாட நேர்ந்தது. 18 00:01:26,170 --> 00:01:29,173 ஆனால், சரியான கேவ்தான் தண்டனைக் காலத்தைஅனுபவித்துக் கொண்டிருக்கிறானா? 19 00:01:30,132 --> 00:01:32,467 தன் தந்தைக்கு வந்த சோதனைக் காலம் 20 00:01:32,551 --> 00:01:36,180 வெறும் சோதனைக்காக மட்டும் அல்ல என்பதைவாரன் கேவ் உண்மையிலேயே நம்பினானா? 21 00:01:36,722 --> 00:01:40,684 அல்லது, அவனுடைய தந்தையின் பாவங்களுக்குஅவன் வெறும் பலிகடாவா? 22 00:02:44,122 --> 00:02:48,377 உண்மையைத் தேடி 23 00:02:54,550 --> 00:02:57,678 சோதனைக் காலம் 24 00:03:00,180 --> 00:03:02,641 அது நீசே தானே? இல்லையா?உங்களது பேத்தியா? 25 00:03:03,058 --> 00:03:06,395 அவளது அப்பாவை விட நீங்கள் அவளை அதிகம்கவனித்தீர்கள். அது மோசமான விஷயம் தானே? 26 00:03:06,478 --> 00:03:08,647 நீ உன் பாட்டியின் பேச்சைக் கேள், சரியா? 27 00:03:08,730 --> 00:03:10,732 உன் தந்தையைப் போல் இங்கே வந்து விடாதே. 28 00:03:11,608 --> 00:03:12,609 சரி. 29 00:03:13,151 --> 00:03:14,152 அடுத்தது. 30 00:03:14,778 --> 00:03:16,822 பாபி பார்னல். வாரன் கேவை சந்திக்க. 31 00:03:19,157 --> 00:03:20,492 உங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. 32 00:03:22,452 --> 00:03:26,290 -தயவு செய்து மீண்டும் பாருங்களேன்.-இது தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. 33 00:03:26,373 --> 00:03:28,417 சிறையில் இருக்கும் இந்த கைதியையோ அல்லது 34 00:03:28,500 --> 00:03:30,460 வேறு எந்தக் கைதியையோ பார்க்கஉங்களுக்கு அனுமதியில்லை. 35 00:03:30,794 --> 00:03:31,795 என்ன? 36 00:03:32,254 --> 00:03:34,339 -யாருடைய உத்தரவு?-அது என்னுடைய துறை இல்லை. 37 00:03:34,423 --> 00:03:36,133 -அடுத்தது.-நான் ஏதாவது தகவல் சொல்ல முடியுமா? 38 00:03:36,216 --> 00:03:37,301 முடியாது. 39 00:03:37,384 --> 00:03:38,552 பாருங்கள், நான் சொல்வது... 40 00:03:38,635 --> 00:03:42,222 நீங்கள் சொல்ல நினைப்பது எனக்குத் தெரியும்.எனக்கு அதில் எந்த அக்கறையும் இல்லை. 41 00:03:42,806 --> 00:03:45,058 உங்கள் வெள்ளை மகனைக் கத்தியால்குத்தி விட்டார்கள். 42 00:03:47,853 --> 00:03:49,771 தயவு செய்து, விலகி நில்லுங்கள்.அடுத்தது யார்? 43 00:04:07,122 --> 00:04:08,749 அதிகாரி ஹில் எங்கே? 44 00:04:08,832 --> 00:04:09,875 வேறு எங்காவது இருப்பார். 45 00:04:10,334 --> 00:04:13,003 உரிய நேரத்துக்கு மேல் நீங்கள் இங்குஇருப்பதை சிறை அதிகாரி விரும்ப மாட்டார். 46 00:04:15,506 --> 00:04:16,714 சனிக்கிழமை நீங்கள் வெளியேறனும். 47 00:04:17,466 --> 00:04:21,970 பாதுகாப்புடனோ அல்லது பொதுக் கைதிகளுடனோவெளியேறலாமென சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 48 00:04:22,346 --> 00:04:23,347 பொதுக் கைதிகள். 49 00:04:24,890 --> 00:04:26,391 உங்களால் ஒரு நாள் கூடதாக்குப் பிடிக்க முடியாது. 50 00:04:26,475 --> 00:04:28,977 அந்த இணைய ஒளிபரப்பு எல்லோர் கவனத்தையும்உங்கள் மீதே திருப்பியுள்ளது. 51 00:04:30,687 --> 00:04:31,813 பொது கைதிகள். 52 00:04:32,814 --> 00:04:34,149 எவ்வளவு சீக்கிரம் செல்கிறீர்களோஅவ்வளவு நல்லது. 53 00:04:38,320 --> 00:04:40,989 புரிகிறது. இது உங்கள் மரண தண்டனை. 54 00:04:45,536 --> 00:04:48,956 உங்களுக்காக சில நிருபர்கள் போராடுகிறார்கள்என கேள்விப்பட்டேன். 55 00:04:51,875 --> 00:04:54,127 இங்கிருந்து நீங்கள் வெளியே போக முடியும்என நினைக்கிறீர்களா? 56 00:04:56,171 --> 00:04:57,798 அப்படித்தான் நான் நினைத்தேன். 57 00:04:59,675 --> 00:05:01,802 என்னுடைய அடுத்த வீடு சவப்பெட்டிதான். 58 00:05:03,262 --> 00:05:07,933 நான் வெளியே செல்வேன். ஆனால் இந்தச் சிறையைமுற்றிலும் விட்டுச் செல்ல மாட்டேன். 59 00:05:10,853 --> 00:05:12,145 நீயும் தான். 60 00:05:15,357 --> 00:05:18,569 -ஏய், எனக்கு உங்கள் உதவி தேவை, இன்கிராம்.-என்ன வேண்டும்? 61 00:05:22,364 --> 00:05:23,407 நன்றி. 62 00:05:26,159 --> 00:05:28,245 -மதிய வணக்கம்.-காபி? 63 00:05:29,413 --> 00:05:33,250 இன்று காலை, குவென்டினில் வாரன் கேவ்வைபார்க்க அனுமதி கிடைக்கவில்லை. 64 00:05:33,333 --> 00:05:35,252 உள்ளே சென்று அவனைப் பார்க்க என்னசெய்ய வேண்டும் என உங்கள் ஆலோசனை தேவை. 65 00:05:35,335 --> 00:05:37,379 அவர்கள் காரணம் ஏதாவது சொன்னார்களா? 66 00:05:37,462 --> 00:05:40,424 -இல்லை.அவன் சிகிச்சை பிரிவில் இருந்தான்...-ஏன்? 67 00:05:41,675 --> 00:05:44,011 மற்றொரு கைதி அவனைக் கத்தியால்குத்திவிட்டான். 68 00:05:44,094 --> 00:05:45,470 -"குத்திவிட்டானா"?-ஆம். குத்திவிட்டான். 69 00:05:45,554 --> 00:05:48,515 ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்குஅது காரணமல்ல. 70 00:05:49,266 --> 00:05:51,476 சட்ட ரீதியாக நான் நடவடிக்கைஎடுக்க முடியுமா? 71 00:05:53,729 --> 00:05:54,563 முடியாது. 72 00:05:56,523 --> 00:05:59,359 தொடர்ந்து கைதியைப் போய்ப் பார்ப்பதில், 73 00:05:59,443 --> 00:06:01,612 கைதியின் வக்கீலுக்கு ஆட்சேபனைஏதும் இருக்குமா? 74 00:06:02,196 --> 00:06:03,405 அப்படி எதுவும் இல்லை. 75 00:06:03,488 --> 00:06:06,950 சரி, பிரதிவாதியின் சார்பாக அவனது வக்கீல்உங்களை புலன் ஆய்வாளராக நியமிக்கலாம், 76 00:06:07,034 --> 00:06:09,369 அதன் மூலம் நீங்கள் தொடர்ந்துபிரதிவாதியைப் பார்க்க ஏற்பாடு செய்யலாம். 77 00:06:09,453 --> 00:06:10,454 இது சரியா வருமா? 78 00:06:15,542 --> 00:06:16,752 சட்டம் என்னவென்று பார்க்கலாம். 79 00:06:19,338 --> 00:06:21,840 இன்கிராம் இப்படி என்னைத் தடுப்பான்என்று நான் நினைக்கவில்லை. 80 00:06:21,924 --> 00:06:25,052 அவனுடைய குட்டிப்பெண்ணுக்குக் கூட கொஞ்சம்நல்ல எண்ணங்கள் இருந்தன. 81 00:06:25,135 --> 00:06:27,471 அவளுடைய சிறு பிழையால் பயன் இல்லை. 82 00:06:27,554 --> 00:06:31,308 வாரன் நலமாக வெகு நாட்களாகும். அவன்ஏற்கெனவே ஒருமுறை இதே போல் தாக்கப்பட்டான். 83 00:06:31,391 --> 00:06:34,520 அவன் நலமாக உள்ளானா என பார்த்துச் சொல்லஉனக்கு அங்கே யாராவது இருக்கிறார்களா? 84 00:06:34,978 --> 00:06:36,146 குவென்டினில் யாருமே இல்லை. 85 00:06:37,314 --> 00:06:40,025 ஓவன் கேவ்தான் எனக்குக் கிடைக்க வேண்டியஅனுமதியைத் தடுத்திருக்க வேண்டும். 86 00:06:42,152 --> 00:06:43,362 நீ இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்? 87 00:06:44,488 --> 00:06:48,575 வீதியில் இருப்பவர்க்கும் சிறைச்சாலையில்இருப்பவர்க்கும் பெரிதாய் வித்தியாசமில்லை. 88 00:06:48,909 --> 00:06:51,453 போதை மருந்துகள், தொலைபேசிகள், தகவல்கள்,அனைத்தும் கிடைக்கும். 89 00:06:51,537 --> 00:06:53,580 கொடுஞ்சிறைச்சாலைகளின் சுவர்கள்எதையுமே தடுப்பதில்லை. 90 00:06:55,749 --> 00:06:56,875 என்ன? 91 00:06:58,544 --> 00:07:00,254 உன்னுடைய இந்தப் பக்கத்தைநான் எப்பொழுதுமே மறந்து விடுகிறேன். 92 00:07:00,963 --> 00:07:03,382 அது எப்பொழுதுமே மேற்பரப்பிற்குசற்றுக் கீழேதான் இருக்கிறது. 93 00:07:04,508 --> 00:07:06,093 இதில் உன் அப்பா உனக்கு ஏதும் உதவ முடியாதா? 94 00:07:07,010 --> 00:07:08,887 இந்த ஜென்மத்தில் அது நடக்காது. 95 00:07:12,099 --> 00:07:16,270 அவரால் அனுகூலம் பெரும் நபர்ஜெர்பிக் என்ற வாகன ஓட்டி தான். 96 00:07:16,353 --> 00:07:19,273 அந்தக் காலத்தில் அப்பா அவரிடம்ஏராளமாய் வணிகம் செய்தார். 97 00:07:37,708 --> 00:07:40,043 மார்கஸ் 98 00:07:40,377 --> 00:07:41,378 ஏய். 99 00:07:41,795 --> 00:07:43,005 உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும். 100 00:07:43,672 --> 00:07:45,299 நீ என்ன செய்கிறாய்? 101 00:07:46,008 --> 00:07:47,885 இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பாயா? 102 00:07:48,677 --> 00:07:50,095 நீ எங்கே இருக்கிறாய், பாப்? 103 00:07:50,804 --> 00:07:52,890 ஒரு சில வேலைகளைப் பார்க்கபாலத்தின் மீது போய்க் கொண்டிருக்கிறேன். 104 00:07:52,973 --> 00:07:54,641 அப்படியா? மலையடிவார நிழற்சாலையிலா? 105 00:07:54,725 --> 00:07:56,977 பொய் சொல்லாதே.நோவா என்னை அழைத்து பேசினான். 106 00:07:57,060 --> 00:07:59,021 இதை விட மோசமான இடங்களிலெல்லாம்நான் இருந்திருக்கிறேன். 107 00:07:59,563 --> 00:08:00,939 எனக்கு எதுவும் ஆகாது, மார்கஸ். 108 00:08:01,356 --> 00:08:05,027 உண்மையா என்று கூடத் தெரியாத ஒருவிஷயத்திற்காக ஏன் இப்படி உயிரை விடுகிறாய்? 109 00:08:05,110 --> 00:08:06,278 எனக்குத் தெரியும். 110 00:08:06,361 --> 00:08:08,906 இருவருக்கு மட்டுமே தெரியும்.அதில் ஒருவர் இப்போது உயிரோடு இல்லை. 111 00:08:08,989 --> 00:08:11,116 -நான் சொல்வதைக் கேள்.-இல்லை. நான் சொல்வதை நீ கேள். 112 00:08:11,200 --> 00:08:13,410 நீ செய்வதைப் பார்த்தால் நிறைய விஷயங்களில்நீ என்னிடம்... 113 00:08:13,493 --> 00:08:14,912 உண்மையைச் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. 114 00:08:14,995 --> 00:08:16,371 எனக்கு எப்படித் தெரியும் என தெரியுமா? 115 00:08:16,955 --> 00:08:20,626 நான் ஒரு காவலனாக இருந்ததால்.உன்னுடன் பழகியதால். 116 00:08:54,660 --> 00:08:56,078 நான் ஜெர்பிக்கைப் பார்க்க வேண்டும். 117 00:08:58,038 --> 00:08:59,081 நான் ஷ்ரீவின் மகள். 118 00:09:01,542 --> 00:09:02,668 டெசிரீ? 119 00:09:04,002 --> 00:09:05,838 பாபி. அவருடைய மூத்த மகள். 120 00:09:10,133 --> 00:09:11,134 அவளை உள்ளே அனுப்பு. 121 00:09:24,314 --> 00:09:25,315 நன்றி. 122 00:09:26,441 --> 00:09:31,697 ஆக, நீ ஏதோ ஒரு உள்ளுணர்வின் உந்துதலில்இங்கே தனியாக வந்திருக்கிறாய்? 123 00:09:32,114 --> 00:09:35,826 என் அப்பாவுக்கும் உங்களுக்கும் உள்ளதொடர்பு உதவலாம் என நம்பி வந்துள்ளேன். 124 00:09:35,909 --> 00:09:37,244 எந்த அடிப்படையில்? 125 00:09:38,453 --> 00:09:41,623 நீங்கள் இருவருமே ஒரே மாதிரியானவர்கள்.சட்டத்துக்குப் புறம்பானவர்கள். 126 00:09:43,542 --> 00:09:44,877 ஆனால் வெவ்வேறான நிறத்தவர்கள். 127 00:09:48,380 --> 00:09:50,465 84 ஆம் ஆண்டில் குவென்டினை விட்டுவெளியே வந்தது ஞாபகம் உள்ளதா? 128 00:09:51,383 --> 00:09:55,095 என் அப்பா உங்களுடனும் மற்றும் அந்தவாகன கும்பலுடனும் கூடவே சவாரி செய்தார். 129 00:09:55,512 --> 00:09:58,891 அந்தக் கொடுமையை எல்லாம் ஓக்லாந்து மற்றும்இந்த உலகமே நினைவில் வைத்திருக்கிறது. 130 00:10:00,058 --> 00:10:02,603 இருநூறு மோட்டார்வண்டிகள்நெடுஞ்சாலையை மறித்துக் கொண்டு நின்றன. 131 00:10:03,604 --> 00:10:05,772 கருப்பு மோட்டர் வண்டியின் தலைவர்உங்களோடு வந்தார். 132 00:10:07,482 --> 00:10:10,319 மாண்டி கார்லோவில் வண்டியின் வேகத்தைகூட்டி வரிசையின் முன்னணிக்கு வந்தபோது 133 00:10:10,402 --> 00:10:12,321 பின்புறத்திலிருந்து எனக்குகையசைத்தது நினைவிருக்கிறது. 134 00:10:12,404 --> 00:10:13,405 அடக் கொடுமையே. 135 00:10:20,829 --> 00:10:22,915 ஏன் ஷ்ரீவ் இதில் ஈடுபடவில்லை? 136 00:10:26,293 --> 00:10:28,962 ஏனென்றால், நான் உதவ நினைக்கும் நபர்"ஆரியன்" சமூகத்தைச் சேர்ந்தவன். 137 00:10:30,422 --> 00:10:33,133 பத்திரிகைத்துறை விசித்திரமானகூட்டாளிகளை உருவாக்குகிறது. 138 00:10:34,134 --> 00:10:38,639 என்னால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்ஒருவனைக் காப்பாற்றவே நான் முயல்கிறேன். 139 00:10:40,057 --> 00:10:43,810 உங்களுடைய உதவியோடு அவனுக்கு ஒரு செய்தியைஅனுப்ப வேண்டியிருக்கிறது. 140 00:10:54,238 --> 00:10:55,697 கற்பனையான மது அருந்தகம். 141 00:11:00,494 --> 00:11:02,621 -ஏய், ஹெர்பி.-ஏய், பாப்பி. குடிக்கிறாயா? 142 00:11:03,789 --> 00:11:05,791 உனக்காகவே இந்த குப்பியை வைத்திருக்கிறோம். 143 00:11:05,874 --> 00:11:07,751 -அவனை எனக்கு ஞாபகமே இல்லை.-அடக் கடவுளே! 144 00:11:07,835 --> 00:11:10,420 ஞாபகம் இருக்கும்.ஒடிந்து விழுவதைப் போல ஒல்லியாக இருப்பானே! 145 00:11:10,504 --> 00:11:14,258 எது எப்படியோ, துப்பாகிக் குண்டுச் சத்தத்தைகேட்டவுடன் அவன் கூரை மீது ஏறிவிட்டான். 146 00:11:14,341 --> 00:11:16,969 அங்கிருந்து, கழிவுநீர்க் குழாயின் மீதுஏறிப்போகிறான், சரியா? 147 00:11:17,052 --> 00:11:18,804 அந்த அசிங்கமெல்லாம் ஓய்ந்த பிறகு, 148 00:11:18,887 --> 00:11:22,349 அங்கே மேலே சிக்கிக் கொண்டுவெளியில் வர முடியாமல் தவிக்கிறான். 149 00:11:24,142 --> 00:11:28,856 அவனுடைய பிருஷ்டத்தை நம்மால் பார்க்கமுடியவில்லை. அவனோ சத்தம் போடப் பயந்தான். 150 00:11:28,939 --> 00:11:30,941 அவனுடைய அம்மா அவனைக் கண்டுபிடித்தாள். 151 00:11:31,024 --> 00:11:32,442 பிறகு இங்கே அழைத்து வந்தாள், 152 00:11:32,526 --> 00:11:34,528 அவனுடைய நடுக்கம் தீர்ந்து குணமடைய நாங்கள்அதிகமாகச் செயல்பட நேர்ந்தது. 153 00:11:35,279 --> 00:11:37,239 உனக்குத் தெரியுமா?நாங்களும் அதைத்தான் செய்தோம். 154 00:11:37,739 --> 00:11:39,074 சமநிலையில் வைத்திருக்க முயற்சித்தோம். 155 00:11:39,491 --> 00:11:40,617 அப்பா. 156 00:11:40,701 --> 00:11:43,328 வா, அன்பு மகளே.உன்னுடைய சகோதரிகளைப் பார்க்க வந்தாயா? 157 00:11:43,412 --> 00:11:45,289 இல்லை, நான் உங்களைபார்ப்பதற்காகவே வந்துள்ளேன். 158 00:11:45,831 --> 00:11:47,207 இந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குவருகிறீர்களா? 159 00:11:47,291 --> 00:11:48,500 -ஆமாம்.-இன்கிராம்? 160 00:11:50,878 --> 00:11:52,212 -அப்பா.-ஓ, உன்னைப் பார். 161 00:11:52,296 --> 00:11:55,340 ஏ! இங்கே பார். என் அழகிய மகள்களைத் தவிரவேறு எதையும் நான் உருவாக்கவில்லை. 162 00:11:55,924 --> 00:11:58,677 -அனைவரும் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?-நமது பொன்னான காலத்தைப் பற்றி. 163 00:11:58,760 --> 00:12:01,305 ஓ, "புரட்சியின் கதை" எண் 596? 164 00:12:01,388 --> 00:12:03,849 மக்கள் என் பெயரைக் கேட்டாள் நடுங்குவார்கள்என நம்ப மாட்டீர்களா? 165 00:12:03,932 --> 00:12:05,559 -அவர்கள் இன்றும் அப்படித்தான்.-அதே தான். 166 00:12:05,642 --> 00:12:07,269 பார்த்தாயா? எல்லாம் அப்படித்தான். 167 00:12:07,352 --> 00:12:09,521 அந்தக் கூரை மேலிருந்தமுட்டாளுக்கு என்னவாயிற்று? 168 00:12:09,605 --> 00:12:12,399 ஒரு வருடத்திற்கு பின் காவல் துறையினரின்துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்தான். 169 00:12:13,192 --> 00:12:15,027 சங்கத்தில் உள்ள அனைவரும்இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர். 170 00:12:15,444 --> 00:12:17,988 14வது கிழக்கு தெரு 10 மைல்தூரத்திற்கு மூடப்பட்டிருந்தது. 171 00:12:18,405 --> 00:12:19,406 யார் அது? 172 00:12:20,032 --> 00:12:21,033 இப்படித்தான். 173 00:12:21,116 --> 00:12:23,160 -யார்?-ஜெர்பிக் உங்களிடம் பேசச் சொன்னார். 174 00:12:23,243 --> 00:12:24,244 இதோ வருகிறேன், அப்பா. 175 00:12:25,829 --> 00:12:28,290 இன்று நான் உன்னைப் பார்க்க முயற்சித்தேன்,நீ தாக்கப்பட்டதாக கூறினார்கள். 176 00:12:28,373 --> 00:12:29,958 பாரு, எனக்கு நேரம் குறைவாக உள்ளது. 177 00:12:30,042 --> 00:12:31,460 ஒரே ஒரு கேள்வி தான் கேட்கனும். 178 00:12:37,591 --> 00:12:39,968 உன் அம்மாவிற்கும் சக் புர்மெனுக்கும்தொடர்பு இருந்தது உனக்குத் தெரியுமா? 179 00:12:47,434 --> 00:12:48,602 அது போதும். 180 00:12:56,068 --> 00:12:57,069 ஆமாம். 181 00:12:58,237 --> 00:12:59,279 எப்படி? 182 00:13:10,707 --> 00:13:11,750 அவர்கள் இருவரும் இணைந்து இருந்ததைநான் பார்த்தேன். 183 00:13:13,252 --> 00:13:14,461 நான் உன்னை நேசிக்கிறேன். 184 00:13:15,629 --> 00:13:16,630 மேலானி. 185 00:13:18,131 --> 00:13:20,133 வேறு யாருக்காவது இதைப் பற்றித் தெரியுமா? 186 00:13:22,302 --> 00:13:23,345 என் அப்பாவிற்கு. 187 00:13:25,389 --> 00:13:27,182 ஓவனுக்குத் தெரியுமா? உறுதியாகவா? 188 00:13:28,934 --> 00:13:30,352 அவருக்கு பல மாதங்களாகத் தெரியும். 189 00:13:31,562 --> 00:13:33,021 கொலைக்கு முன்பா? 190 00:13:35,065 --> 00:13:36,066 ஆமாம். 191 00:13:37,067 --> 00:13:38,235 உனக்கு எப்படித் தெரியும்? 192 00:13:40,654 --> 00:13:41,655 நான் தான் அவரிடம் சொன்னேன். 193 00:13:52,666 --> 00:13:54,334 நீ இங்கே என்ன செய்கிறாய்? 194 00:13:54,418 --> 00:13:55,460 நீ ஏன் பொய் சொன்னாய்? 195 00:13:56,795 --> 00:13:59,840 -நீ எதைப் பற்றி பேசுகிறாய்?-சக் புர்மென்னுடன் உள்ள தொடர்பைப்பற்றி. 196 00:14:05,929 --> 00:14:07,723 ஓவனுக்கு அது பற்றித் தெரியுமா? 197 00:14:07,806 --> 00:14:09,474 நிச்சயமாகத் தெரியாது. 198 00:14:09,558 --> 00:14:12,769 அது தான் பெரிய விஷயம் இல்லையா?கணவனிடமிருந்து அதை மறைப்பது. 199 00:14:14,479 --> 00:14:18,692 ஓவனிடம் திடமான சாட்சி உள்ளது,அதனால் தான் நீ இங்கு வந்தாய். 200 00:14:19,401 --> 00:14:21,111 வேரு யாருக்காவது தெரியுமா? 201 00:14:24,156 --> 00:14:28,827 எரின் சந்தேகப்பட்டாள்,ஆனால் அவள் சக் உடன்பழகும் அனைவரையும் சந்தேகப்பட்டாள். 202 00:14:30,037 --> 00:14:31,955 நீ எரினின் சாட்சியை நம்பினாயா? 203 00:14:34,917 --> 00:14:38,295 எரினைப் பற்றித் தெரிந்த எல்லோரும்எரினை நம்பினார்கள். 204 00:14:38,378 --> 00:14:40,088 அவள் அன்றிரவு மது குடித்துவிட்டு... 205 00:14:40,172 --> 00:14:43,300 மயங்காமல் இருந்தது தான்,மிகவும் நம்பமுடியாத விஷயம். 206 00:15:15,582 --> 00:15:16,583 அம்மா? 207 00:15:27,469 --> 00:15:28,470 என்ன? 208 00:15:29,096 --> 00:15:31,056 ஏய், ஒரு நிமிடம் பேச முடியுமா? 209 00:15:31,139 --> 00:15:32,391 நிச்சயமாக முடியாது. 210 00:15:32,474 --> 00:15:34,560 -நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டால்?-அது மட்டும் போதாது. 211 00:15:34,643 --> 00:15:36,687 -அது நீ செய்த மிக மோசமான விஷயம்.-மார்க்ஸ். 212 00:15:36,770 --> 00:15:38,605 இல்லை.அந்த சங்கத்திற்குச் செல்வது,பேசும் போதே அழைப்பைத் துண்டிப்பது. 213 00:15:38,689 --> 00:15:40,732 என்னிடம் எப்படி வேண்டுமானாலும்நடந்துக் கொள்ளலாம் என நினைக்கிறாயா? 214 00:15:40,816 --> 00:15:44,486 -ஓவனுக்கு உங்களின் தொடர்பு பற்றி தெரியும்.-ஏய்,எனக்கு அதில் எவ்வித அக்கறையும் இல்லை. 215 00:15:45,028 --> 00:15:46,446 -மீதி சில்லறையை வைத்துக்கொள்.-நன்றி, ஐயா. 216 00:15:46,530 --> 00:15:49,032 சரி, இதுதான் கொலையின் நோக்கம்.நீ எப்படி நினைத்தாலும் கவலை இல்லை. 217 00:15:49,449 --> 00:15:50,450 மன்னிக்கவும். 218 00:15:52,744 --> 00:15:54,746 -விடைப் பெறுகிறேன், பாபி.-என்னை மன்னிக்கவும். 219 00:15:56,331 --> 00:15:58,000 ஓ,அப்படியா? எதற்காக? 220 00:15:59,501 --> 00:16:01,837 நீ உனக்கு உதவ நினைத்த போது நான்அழைப்பை துண்டித்ததற்காக. 221 00:16:02,963 --> 00:16:03,797 மேலும்? 222 00:16:03,881 --> 00:16:06,175 சரி, துப்பு கிடைத்ததற்காக நான்மன்னிப்பு கேட்கப் போவதில்லை, 223 00:16:06,258 --> 00:16:07,342 எனவே அதை விட்டுவிடு. 224 00:16:07,426 --> 00:16:11,430 இதை 20 வருடங்களாக செய்கிறேன், நேற்றிரவுஇருந்ததை விட மோசமாகவும் இருந்திருக்கிறேன். 225 00:16:11,763 --> 00:16:13,932 ஓவனுக்கு உங்கள் உறவைப் பற்றித் தெரியும்என்று வாரன் உறுதி செய்துவிட்டான். 226 00:16:14,016 --> 00:16:17,477 ஆனால் அவரிடம் திடமான சாட்சி இருந்ததுஎன்பதை நீ இன்னும் மறுக்கிறாய். 227 00:16:17,561 --> 00:16:19,605 அன்றிரவு அவன் பணியில் இருந்தான்.அவன் அதை செய்திருக்க முடியாது. 228 00:16:19,688 --> 00:16:21,815 -அவனை காப்பாற்ற பொய் சொல்லி இருந்தால்?-நான் சொல்வதைக் கேள். 229 00:16:21,899 --> 00:16:26,069 விளைவுகளை உணர்வு பூர்வமாக பார்க்கக்கூடாதுஎன்பதே விசாரணையின் முதல் விதி. 230 00:16:26,153 --> 00:16:28,238 எனவே தான் காவலர்கள் தங்களது வேலைகளைசரியாகச் செய்வதில்லை. 231 00:16:29,907 --> 00:16:33,202 பணியில் இருந்தான் என்பதற்காக அவன் அதைசெய்திருக்க மாட்டான் என்று அர்த்தம் இல்லை. 232 00:16:33,285 --> 00:16:34,369 உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். 233 00:16:34,745 --> 00:16:37,372 அவன் தான் குற்றவாளி என உன்னால்நம்ப வைக்க முடியாது, பாபி. 234 00:16:37,831 --> 00:16:39,082 உனக்கு அது புரிகிறதா? 235 00:16:39,583 --> 00:16:43,545 "நான் அதை முன்னரே சொன்னேன்" என சொல்லஉனக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் இது தான். 236 00:16:43,629 --> 00:16:46,173 உன் வாழ்நாளில் இது போன்று சந்தர்ப்பம்எத்தனை கிடைக்கும் என நினைக்கிறாய்? 237 00:16:48,926 --> 00:16:51,261 சரி, நான் அதை விசாரிக்கிறேன். 238 00:16:51,345 --> 00:16:53,555 ஆனால் அடுத்தமுறை பேசும் போதேநீ அழைப்பைத் துண்டித்தால்... 239 00:16:54,056 --> 00:16:55,057 அழைப்பில் உள்ளாயா? 240 00:17:01,563 --> 00:17:02,773 ஆக, உனக்கு யார் சொன்னது? 241 00:17:03,190 --> 00:17:04,900 அது நீ இல்லை என்பது தான் முக்கியம். 242 00:17:05,901 --> 00:17:07,194 நான் ஏன் உன்னை அழைக்க வேண்டும்? 243 00:17:08,694 --> 00:17:10,446 ஏனென்றால் என் சகோதரி இறந்துவிட்டாள். 244 00:17:13,032 --> 00:17:15,868 ஏனென்றால் நீ காரில் இருந்தாய்,இது வெளிப்படையானது. 245 00:17:17,329 --> 00:17:20,207 நம்மைப் பற்றிய அந்த அபத்தமானஇணைய ஒளிபரப்பால் தான். 246 00:17:20,290 --> 00:17:21,333 ஆக உனக்கு அதைப் பற்றித் தெரியும். 247 00:17:21,415 --> 00:17:25,295 இறந்த என் கணவரைப் பற்றிய இணைய ஒளிபரப்பா?ஆம், யாரோ என்னிடம் சொல்ல நினைத்தார்கள். 248 00:17:26,463 --> 00:17:28,006 அதனால் தான் நீ இங்கே வந்தாயா? 249 00:17:28,423 --> 00:17:29,508 என் மகள் பிறந்த போது,மது குடித்துவிட்டு... 250 00:17:29,591 --> 00:17:33,011 மருத்துவமனைக்கு வந்தாய் அதன் பின் நான்உன்னை பார்க்கவில்லை,எனவே இறுதி சடங்கில்... 251 00:17:33,095 --> 00:17:34,930 பங்கேற்க நீ இங்கு வரவில்லைஎன எனக்குத் தெரியும். 252 00:17:35,222 --> 00:17:36,682 நல்லது,நீ என்னை புரிந்துக்கொண்டாய், அன்பே. 253 00:17:36,765 --> 00:17:39,977 நான் இங்கே இணைய ஒளிபரப்பிற்காகவோ அல்லதுஇறுதி சடங்கிற்காகவோ வரவில்லை, 254 00:17:40,060 --> 00:17:41,645 எனக்கு சொந்தமான விஷயத்திற்காகநான் வந்துள்ளேன். 255 00:17:41,728 --> 00:17:44,273 நாம் வளர்ந்த வீட்டை சூசன்பறித்துக் கொண்டாள். 256 00:17:44,356 --> 00:17:47,943 என் மகளையும், என் வாழ்க்கையையும் பறித்துக்கொண்டாள்,அனைத்தும் எனக்கு திரும்ப வேண்டும் 257 00:17:48,026 --> 00:17:49,736 அப்படியா, நான் வேண்டுமா? 258 00:17:52,990 --> 00:17:54,616 நாம் முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். 259 00:17:56,410 --> 00:17:57,578 நீ மிகவும் மோசமானவள். 260 00:17:57,661 --> 00:17:59,746 அப்படியா, சரி, அது எங்கிருந்து வந்ததுஎன்று நீ நினைக்கிறாய்? 261 00:17:59,830 --> 00:18:03,166 என்னை நம்பு, அது எங்கிருந்து வந்ததுஎன்று எனக்குத் தெரியும். 262 00:18:03,250 --> 00:18:06,545 சரி, அதனால் தான் உன் சகோதரிஉன்னை விட்டுச் சென்றால். 263 00:18:07,129 --> 00:18:10,591 மேலும் ஒரு நாள் கூட சகிக்க முடியாமல்சொல்லாமலேயே உன்னை விட்டுச் சென்றாள். 264 00:18:15,846 --> 00:18:17,472 தீ மௌன்ட் - உல்லாச நேரம்$2க்கு 2 மது பானம் 265 00:18:17,556 --> 00:18:18,557 ஏய், அர்மாண்ட். 266 00:18:19,683 --> 00:18:20,684 என்ன விஷயம், நண்பா? 267 00:18:21,101 --> 00:18:22,936 ஏய், ஏய்! காத்திரு, நண்பா. 268 00:18:29,026 --> 00:18:31,153 நீ இன்னும் அந்த $2 க்கு2 மது பானம் என்பதில் ஆர்வமாக இருக்கிறாய். 269 00:18:31,987 --> 00:18:33,655 நாம் இருவரும் ஒரே பழக்கம்கொண்டவர்கள், இல்லையா? 270 00:18:33,739 --> 00:18:35,115 அது ஒரே ஒரு மது பானம் தான். 271 00:18:35,199 --> 00:18:36,783 அது நம்மை அடிமைப்படுத்தும் எனஉனக்குத் தெரியும் தானே, நண்பா. 272 00:18:38,535 --> 00:18:39,870 உனக்கு என்ன வேண்டும், மார்கஸ்? 273 00:18:40,370 --> 00:18:43,165 பார்,நான் அந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளைஎடுக்க இன்னும் முயற்சிக்கிறேன். 274 00:18:43,248 --> 00:18:44,541 என்னால் உனக்கு உதவ முடியாது. 275 00:18:44,958 --> 00:18:46,502 கேவ் ஒரு உயர் காவல் அதிகாரி. 276 00:18:46,919 --> 00:18:49,755 -நீ செய்ய வேண்டியது...-நீ இப்போது காவலர் இல்லை, நினைவிருக்கிறதா? 277 00:18:50,380 --> 00:18:51,882 முன்பு நிகழ்ந்ததைப் பற்றிபேசுவதை நிறுத்து. 278 00:19:09,942 --> 00:19:11,902 நான் நேற்றிரவு வீட்டிற்கு வந்த போதுநீ தூங்கிக் கொண்டிருந்தாய். 279 00:19:11,985 --> 00:19:14,279 காலையில் நீ எழும் முன் சென்றுவிட்டேன். 280 00:19:18,367 --> 00:19:21,245 -இதை இப்போது செய்யனுமா அல்லது பிறகா?-நேற்று நீ ஏன் பொய் சொன்னாய்? 281 00:19:22,538 --> 00:19:25,916 உன் எதிர்பார்ப்புகளை கையாண்டேன்.என்னால் செய்ய... நீ எங்கே செல்கிறாய்? 282 00:19:25,999 --> 00:19:27,209 நான் என் வேலையை செய்வதைதடுக்க நீ முயற்சிக்கிறாய். 283 00:19:27,292 --> 00:19:29,545 -கவனமாக இரு.-ஓ, "கவனம்..." 284 00:19:39,388 --> 00:19:41,765 அப்பா, லில், அனைத்தும்சரிதானே? 285 00:19:41,849 --> 00:19:43,600 உனக்கு எதற்காக அந்தவண்டி கும்பல் வேண்டும்? 286 00:19:46,228 --> 00:19:48,188 நான் எழுதும் ஒரு கதைக்காக. 287 00:19:48,272 --> 00:19:49,815 அந்த சிரிக்கத்தக்க வானொலி நிகழ்ச்சிகாகவா? 288 00:19:49,898 --> 00:19:50,899 என்ன கதை? 289 00:19:51,775 --> 00:19:53,694 அங்கே பணிபுரியும் ஒருவர் தேவை. 290 00:19:54,152 --> 00:19:55,988 அதனால் நீ என் பெயரை பயன்படுத்தினாய? 291 00:19:56,822 --> 00:19:58,031 என்னிடம் எதையும் மறைக்க முடியாது. 292 00:19:58,115 --> 00:20:00,617 -நான் மறைக்க நினைக்கவில்லை...-ஜெர்பிக் மிகவும் மோசமானவன். 293 00:20:00,701 --> 00:20:02,202 கடந்த பத்தாண்டுகளாக நான் அவனுடன்தொடர்பில் இல்லை. 294 00:20:02,286 --> 00:20:03,954 -எனக்கு அது தெரியாது.-நிச்சயமாக உனக்கு தெரிந்திருக்காது. 295 00:20:04,037 --> 00:20:05,914 ஏனெனில் இனி இது உன்தொடர்புடைய சமூகம் கிடையாது. 296 00:20:05,998 --> 00:20:08,041 -என்ன நடக்கிறது?-ஜெர்பிக் என்ன செய்தான் என தெரியுமா? 297 00:20:08,709 --> 00:20:11,086 அவன் மிகவும் சந்தோஷமாக என்னை அழைத்து,என்ன சொன்னான் என தெரியுமா? 298 00:20:11,670 --> 00:20:13,839 "உன் மகள் உனக்குக் கொடுத்த சலுகையைபயன்படுத்துகிறாள்." 299 00:20:13,922 --> 00:20:16,258 எனக்கு எந்தத் திருடனுக்கும் கடன்படுவதுபிடிக்காது. உனக்குப் புரிகிறதா? 300 00:20:17,259 --> 00:20:19,469 நீ செய்யும் வேலையின் விளைவைநான் சந்திக்க வேண்டும். 301 00:20:20,179 --> 00:20:24,433 இப்போது உன் கடைசி பெயர் எதுவாக இருந்தாலும்வளைகுடாவில் இருந்தபோது, அது ஸ்கோவில் தான். 302 00:20:25,100 --> 00:20:26,643 அதை நினைவில் கொண்டுநீ நடந்துக்கொள்ள வேண்டும். 303 00:20:26,727 --> 00:20:29,771 -போதும். உங்கள் வார்த்தையை மதிப்பாள்.-இப்போது இது போதும். நீ எங்கே இருந்தாய்? 304 00:20:29,855 --> 00:20:32,149 உன் மனைவி எந்த நல்ல முடிவும்எடுக்க இயலாதவாறு விட்டுவிட்டு. 305 00:20:32,232 --> 00:20:33,442 இது என்னுடைய வீடு, முதியவரே. 306 00:20:33,525 --> 00:20:36,153 நான் என் வரம்பை மீறிவிட்டேன் என்றுஉணராமல் போய்விட்டேன். 307 00:20:36,236 --> 00:20:38,071 ஏன் என்னிடம் கேட்கவில்லை? 308 00:20:42,409 --> 00:20:43,952 அந்த வெள்ளையனா? 309 00:20:48,332 --> 00:20:49,333 ஆரிய சமூகத்தைச் சேர்ந்தவன். 310 00:20:57,174 --> 00:21:00,844 தேவையில்லாத விஷயத்தில் ஈடுபடுகிறாய்.இங்கு உனக்கு எந்த வேலையும் இல்லை. 311 00:21:07,184 --> 00:21:09,061 "வருந்துகிறேன்" என்ற வார்த்தையைநான் கேட்டதே இல்லை. 312 00:21:26,411 --> 00:21:28,622 நாளை ஒரு வீட்டுத் தரகரைப்பார்க்கப் போகிறேன். 313 00:21:28,705 --> 00:21:30,999 ஆனால் இந்த இடத்தை,சுமாராக எப்பொழுது விற்க முடியும்? 314 00:21:31,083 --> 00:21:32,376 நாம் எல்லா பொருட்களையும் எடுக்க வேண்டும். 315 00:21:33,794 --> 00:21:34,962 அது சாத்தியமில்லை. 316 00:21:36,421 --> 00:21:37,422 என்ன சொல்கிறீர்கள்? 317 00:21:38,590 --> 00:21:40,384 உங்கள் இருவரில் யாராவதுஜோசியிடம் பேசினீர்களா? 318 00:21:41,885 --> 00:21:42,719 இல்லை. 319 00:21:42,803 --> 00:21:44,429 ஜோசி தான் அதை நிறைவேற்றுபவர். 320 00:21:44,513 --> 00:21:46,557 வீட்டின் உரிமைஅவளுக்குத் தான் மாற்றப்படும். 321 00:21:49,017 --> 00:21:50,102 அவள் இறந்து விட்டால்? 322 00:21:51,937 --> 00:21:54,314 அப்போது நாம் நீதிமன்றம் மூலம்நடவடிக்கை எடுக்க வேண்டும். 323 00:21:54,398 --> 00:21:57,317 ஆனால் அதற்கு நமக்கு சாட்சியங்கள் தேவை. 324 00:21:57,401 --> 00:21:58,735 நீங்கள் அவளிடம் பேசினீர்களா? 325 00:21:58,819 --> 00:22:01,613 -என்ன?-ஜோசியிடம் பேசினீர்களா? 326 00:22:02,614 --> 00:22:04,867 சூசன் கார்வரின் சொத்துக்குநான் பிரதிநிதியாக இருக்கிறேன். 327 00:22:05,367 --> 00:22:07,828 இந்த நேரத்தில் இதை வெளியிட மட்டுமேஎனக்கு பூரண உரிமை இருக்கிறது. 328 00:22:29,725 --> 00:22:32,102 இன்று ஒரு வேலையும் நடக்கவில்லை. 329 00:22:32,728 --> 00:22:34,813 ஷ்ரீவும் லில்லும் திடீரென்று 330 00:22:34,897 --> 00:22:36,815 போன்னி மற்றும் கிளையிட் தம்பதிகளைப் போல்என் வீட்டிற்குள் நுழைந்தார்கள். 331 00:22:36,899 --> 00:22:37,900 நான் பிரார்த்தனை செய்கிறேன். 332 00:22:39,401 --> 00:22:42,613 அப்பாவையும் லில்லையும் நினைத்துவருந்துகிறேன், ஆனால் இது அதற்கான இடமல்ல. 333 00:22:50,329 --> 00:22:52,998 ஏன் வருந்துகிறாய்? சொல். 334 00:22:54,082 --> 00:22:56,001 நீ அகப்பட்டுக்கொண்டாயே என்ற வருத்தமா? 335 00:22:56,084 --> 00:22:59,671 ஆரியன் சமூகத்தைச் சார்ந்த ஒருவனை விடுவிக்கமுயற்சி செய்வதற்காக வருந்துகிறாயா? 336 00:22:59,755 --> 00:23:01,757 என்னிடம் இதைச் சொல்வதற்காக வருந்துகிறாயா? 337 00:23:01,840 --> 00:23:04,051 நீ கேட்க அல்லது சண்டை போட விரும்புகிறாயா? 338 00:23:04,134 --> 00:23:05,344 சண்டை! சண்டை போடத்தான் விரும்புகிறேன். 339 00:23:05,427 --> 00:23:08,430 நான் பார்த்தவரையில், விவாதிப்பது தான்உங்கள் குடும்பத்தில் நன்கு வருகிறது. 340 00:23:08,514 --> 00:23:10,724 சரி, நாம் இருவரும் அமைதியானதும் பேசலாம். 341 00:23:10,807 --> 00:23:14,645 -அற்புதம். இருவருமா? உறுதியாகவா?-ஆமாம். மிகவும் உறுதியாக. 342 00:23:15,312 --> 00:23:17,481 உன்னுடன் வேலை செய்பவர்கள் முன்னால்என்னிடம் பொய் சொன்னாயா? 343 00:23:18,357 --> 00:23:22,402 என்னவென்றுத் தெரியுமா? ஆம். நான் சொன்னேன்.அவன் கத்தியால் தாக்கப்பட்டான். 344 00:23:22,486 --> 00:23:24,988 என் மனைவியை பாதுக்காக்க முயற்சித்ததற்காகஎன் மேல் வழக்குத் தொடரலாம்... 345 00:23:25,072 --> 00:23:28,200 நான் ஆபத்தில் இருக்கவில்லை.இந்த மாதிரி இடத்தில் தான் நான் வளர்ந்தேன். 346 00:23:28,283 --> 00:23:30,077 இந்த ஆடம்பர வாழ்வு எனக்கு புதிது. 347 00:23:30,160 --> 00:23:32,454 சரி. சரி. 348 00:23:34,289 --> 00:23:36,416 உன் அப்பா கூட உன்னை நிறுத்தச் சொன்னார். 349 00:23:36,500 --> 00:23:39,419 திடீரென்று நீயும் என் அப்பாவும்சமரசமாகிவிட்டீர்கள் போலிருக்கு? 350 00:23:39,503 --> 00:23:43,048 -அவருடைய கருத்தை நான் புரிந்துக் கொண்டேன்.-சரியாக எங்கிருந்து? 351 00:23:43,131 --> 00:23:46,510 ஏனேனில் இது தான் நான் எப்போதும் செய்வது.இப்படித்தான் எப்போதும் இருந்திருக்கிறேன். 352 00:23:46,844 --> 00:23:47,845 இது தான் என்னுடைய வேலை. 353 00:23:47,928 --> 00:23:51,098 என்னை விட அதை நன்குபுரிந்தவர்கள் யாருமில்லை! 354 00:23:54,393 --> 00:23:55,394 இங்கே பார். 355 00:23:55,853 --> 00:24:00,065 எங்கள் வேலை வெளியிலும்,வாழ்க்கை வீட்டிலும் தான். 356 00:24:02,359 --> 00:24:04,194 இரண்டும் வேறு வேறு உலகம். 357 00:24:08,031 --> 00:24:09,074 நீ சொல்வது சரி தான். 358 00:24:10,492 --> 00:24:13,245 நீ சொல்வது எனக்குப் புரிகிறது, சரியா?என்னை மன்னித்துவிடு. 359 00:24:14,830 --> 00:24:15,873 நான் வருந்துகிறேன். 360 00:24:17,916 --> 00:24:20,878 ஆனால் பிரார்த்தனை செய்யும் இந்த இடம் தான்"என்னுடைய உலகம்". 361 00:24:20,961 --> 00:24:23,672 வீட்டில் வேறு எங்கே வேண்டுமானாலும்நாம் சண்டையிடலாம். இங்கே வேண்டாம். 362 00:24:25,340 --> 00:24:27,593 நாம் அதில் ஒத்து வந்தால், நல்லது. 363 00:24:29,720 --> 00:24:30,721 சரி. 364 00:24:34,725 --> 00:24:37,311 சீக்கிரம், அதை அனுப்பு.சீக்கிரம், என்ன செய்கிறாய்? 365 00:24:37,394 --> 00:24:40,439 சரி, ஜே. இந்த வீட்டில் நமக்குசிறிய போட்டி எலி இருக்கு, ஜே. 366 00:24:40,522 --> 00:24:44,067 அதைப் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தேன்.அவனுக்காக நாள் முழுதும் காத்திருந்தேன். 367 00:24:44,151 --> 00:24:45,152 நாம் போகலாம். 368 00:24:49,072 --> 00:24:50,240 பழக்கத்தின் உயிரினங்கள். 369 00:24:53,410 --> 00:24:54,953 அந்த இணைய ஒளிபரப்பை நான் கேட்டேன். 370 00:24:56,788 --> 00:24:59,917 அனைத்தும் வெளிவரும் போது, வரலாற்றின் தவறானபக்கத்தில் இருக்க நான் விரும்பவில்லை. 371 00:25:05,130 --> 00:25:07,591 -மேலும் இதற்கு முன்னால் நான் சொன்னது...-ஏய், ஏய், ஏய். 372 00:25:07,674 --> 00:25:09,885 அதைப் பற்றி மறந்துவிடு. சரியா? 373 00:25:10,928 --> 00:25:11,929 நாம் சாதகமான சூழலில் உள்ளோம். 374 00:25:14,306 --> 00:25:15,307 என் நம்பகமான நண்பன். 375 00:25:28,320 --> 00:25:29,154 ஏய். 376 00:25:30,739 --> 00:25:31,823 நலமா? 377 00:25:33,075 --> 00:25:34,201 நன்றாக இருக்கிறேன். 378 00:25:36,245 --> 00:25:37,162 உனக்கான கேள்வி. 379 00:25:37,621 --> 00:25:39,873 இப்போது அந்த புத்தக ஒப்பந்தத்திற்கானதொகையில் முன்பணம் கேட்கவா 380 00:25:39,957 --> 00:25:41,458 அல்லது லாபத்தில் ஒரு பங்குபெற்றுக்கொள்ளவா? 381 00:25:41,542 --> 00:25:42,668 நீ என்ன கண்டுபிடித்தாய்? 382 00:25:42,751 --> 00:25:46,046 ஏனெனில், இந்த வேலை பரவாயில்லைதான்,ஆனால் அதிக ஊதியம் கிடைக்காது. 383 00:25:46,129 --> 00:25:47,673 நிறுத்து. நீ என்ன கண்டுபிடித்தாய்? 384 00:25:48,215 --> 00:25:50,968 சரி,சரி. ஒவனுடைய சாட்சிகள்சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. 385 00:25:51,593 --> 00:25:53,136 அவன் அப்போது பணியில் இல்லையா. 386 00:25:53,220 --> 00:25:55,597 இல்லை, இல்லை.அவன் இரவு முழுதும் பணியில் இருந்தான். 387 00:25:56,014 --> 00:25:57,891 -ஆனால்...-இழிவானவனே. 388 00:25:59,101 --> 00:26:01,854 அவனுடைய அழைப்புகளில் ஒன்று அமைதியைக்குலைத்து எரிச்சலூட்டும் வகையில் இருந்தது. 389 00:26:02,938 --> 00:26:03,939 அப்புறம்? 390 00:26:04,606 --> 00:26:08,151 பார், அவன் அதிகாலை 3:30 க்குஅந்த அழைப்பை ஏற்றான். 391 00:26:08,861 --> 00:26:12,531 4:44 மணிக்கு வந்தஅடுத்த அழைப்பு வரை அவன் அதை முடிக்கவில்லை. 392 00:26:13,657 --> 00:26:16,118 அந்த நேரத்தில் தான்சக் கொலை செய்யப்பட்டுள்ளான். 393 00:26:16,535 --> 00:26:19,913 என்னை மாதிரி ஒரு வினயமான மனிதனிடம்கேட்டாயானால், 74 நிமிடங்கள் நீடித்த... 394 00:26:19,997 --> 00:26:23,333 இந்த அழைப்பைப் போல் அமைதியைக் குலைக்கும்விஷயம் வேறொன்றும் இல்லை என்று சொல்லுவான். 395 00:26:23,417 --> 00:26:24,668 ஏதோ சந்தேகமாக இருக்கிறது. 396 00:26:25,085 --> 00:26:28,046 எனக்குத் தெரியும். நன்றி. 397 00:26:28,505 --> 00:26:29,756 நன்றி, பாபி. 398 00:26:31,300 --> 00:26:32,926 எனக்கு அது தெரியும். 399 00:26:43,645 --> 00:26:44,646 வணக்கம். 400 00:26:45,439 --> 00:26:47,566 உங்களுக்கும் ஜோசிக்கும் தொடர்பு இருப்பதுஎனக்குத் தெரியும், 401 00:26:47,649 --> 00:26:50,319 இதை நீங்கள் அவளிடம் கொடுக்க முடியுமா என்றுயோசித்துக் கொண்டிருந்தேன். 402 00:26:51,320 --> 00:26:52,321 தயவு செய்து. 403 00:26:53,614 --> 00:26:55,991 நான் சட்டத்தில் வாடிக்கையாளருக்கு உள்ளசலுகையைக் புறக்கணிக்கச் சொல்லவில்லை. 404 00:27:01,371 --> 00:27:02,372 தயவு செய்து. 405 00:27:09,171 --> 00:27:10,422 நன்றி. 406 00:27:12,466 --> 00:27:16,261 நான் வேறு எதையும் கேட்கவில்லை,நான் புறப்படுகிறேன். 407 00:27:16,720 --> 00:27:17,888 எல்லைகள். 408 00:28:29,626 --> 00:28:30,836 அடக் கடவுளே. 409 00:28:33,881 --> 00:28:35,007 என்னை எப்படி கண்டுபிடித்தாய்? 410 00:28:36,383 --> 00:28:37,384 ஜோசி. 411 00:28:37,801 --> 00:28:39,887 ஜோசி, ஜோசி. 412 00:28:41,305 --> 00:28:42,306 ஜோசி. 413 00:28:48,395 --> 00:28:50,147 கூடைப்பந்து காட்சி முகாமா? 414 00:28:51,106 --> 00:28:53,650 பாலோ ஆல்டோ தனியார் பள்ளிக்குஇரண்டு நாட்கள் வராமல் இருப்பது... 415 00:28:53,734 --> 00:28:56,486 மற்ற இடங்களில் ஒரு மாதம்விடுப்பு எடுப்பதற்குச் சமம். 416 00:28:56,570 --> 00:28:58,238 என் வேலையில் கவனம் செலுத்துவேன்என உறுதியளிக்கிறேன். 417 00:28:59,489 --> 00:29:00,574 வா, அலானா. 418 00:29:00,991 --> 00:29:04,244 தந்தையுடன் ஆன ஒரு சிறந்த நினைவைஅவனுக்குக் கொடு. 419 00:29:06,455 --> 00:29:08,749 ஏய், நீ உன் ஆசிரியர்களிடம் பேசு. 420 00:29:08,832 --> 00:29:10,959 அனைத்து வேலையும் நேரத்திற்கு முன்பாகவேபெற்றுக் கொள். 421 00:29:11,043 --> 00:29:12,461 -சரி.-என்னால் இதை நம்ப முடியவில்லை. 422 00:29:15,380 --> 00:29:16,840 வா, மகனே.அற்புதம்! 423 00:29:19,760 --> 00:29:22,262 -தலைமை அதிகாரி கேவ்.-நீ இங்கு என்ன செய்கிறாய்? 424 00:29:22,846 --> 00:29:25,557 நீங்கள் என் வீட்டிற்கு வந்தீர்கள், அதனால்நானும் உங்கள் வீட்டிற்கு வர நினைத்தேன். 425 00:29:25,641 --> 00:29:27,392 அப்பா, சிற்றுண்டி. 426 00:29:28,810 --> 00:29:30,103 இதோ வந்துவிட்டேன், மகனே. 427 00:29:30,854 --> 00:29:32,606 மகனா? உதவிக்கு. 428 00:29:35,150 --> 00:29:36,401 நீ இங்கே என்ன செயகிறாய்? 429 00:29:40,614 --> 00:29:42,115 அவர்கள் இருவரும் இணைந்து இருந்ததைநான் பார்த்தேன். 430 00:29:42,533 --> 00:29:44,576 வேறு யாருக்காவது இதைப் பற்றித் தெரியுமா? 431 00:29:44,660 --> 00:29:45,661 என் அப்பாவிற்கு. 432 00:29:46,078 --> 00:29:47,913 ஓவனுக்குத் தெரியுமா? உறுதியாகவா? 433 00:29:48,330 --> 00:29:49,790 அவருக்கு பல மாதங்களாகத் தெரியும். 434 00:29:49,873 --> 00:29:51,458 கொலைக்கு முன்பா? 435 00:29:51,542 --> 00:29:52,626 ஆமாம். 436 00:29:52,709 --> 00:29:54,002 உனக்கு எப்படித் தெரியும்? 437 00:29:54,419 --> 00:29:55,629 நான் தான் அவரிடம் சொன்னேன். 438 00:29:58,632 --> 00:30:01,468 -உனக்கு என்ன வேண்டும்?-நீங்கள் என் இணைய ஒளிபரப்பில் உள்ளீர்கள். 439 00:30:01,552 --> 00:30:03,011 -உனக்கு நான் தேவையில்லை.-ஓ, ஆனால் எனக்கு நீங்கள் தேவை. 440 00:30:03,095 --> 00:30:04,596 உன்னிடம் விசாரணையின் நகல்,காவல் துறையின் பதிவு உள்ளது... 441 00:30:04,680 --> 00:30:06,515 உங்களுக்குக் குறிக்கோளும்,வாய்ப்பும் இருந்தது. 442 00:30:06,598 --> 00:30:08,809 இப்போது உங்களைப் பற்றி கூறநான் ஒரு வாய்ப்பளிக்கிறேன்... 443 00:30:08,892 --> 00:30:11,228 அந்த பதிவைப் போடவோ அல்லதுஎன் பெயரைப் பயன்படுத்தவோ முடியாது. 444 00:30:11,311 --> 00:30:12,855 ஓ, நீங்கள் பாருங்கள். 445 00:30:15,274 --> 00:30:17,776 -நீ மிகவும் ஆபத்தான பாதையில் செல்கிறாய்.-யாருக்காக? 446 00:30:17,860 --> 00:30:19,611 உனக்காக. நாம் அதில்தெளிவாக இருக்க வேண்டும். 447 00:30:20,404 --> 00:30:22,781 -இது உனக்கு மிகவும் ஆபத்தானது.-என்னை மிரட்டுகிறீர்களா? 448 00:30:22,865 --> 00:30:25,617 இல்லை. நீ உன் எல்லையை தாண்டி விட்டாய்,அதற்கான பலனை அனுபவிப்பாய். 449 00:30:26,243 --> 00:30:27,536 அது உறுதி. 450 00:30:31,957 --> 00:30:33,625 டவுன்டவுன் ஓக்லாந்துக்கு 451 00:30:35,335 --> 00:30:37,713 பாராமவுண்ட் 452 00:30:39,631 --> 00:30:42,676 -அமைதியாக இருந்தால் பிரச்னை இருக்காது.-இன்னொரு ஃபுகாசியை எடுத்துக்கொள்கிறேன். 453 00:30:42,759 --> 00:30:45,804 அதைத்தான் நானும் சொல்கிறேன்.அவன் வியட்நாம் போருக்குச் செல்லும் முன் 454 00:30:45,888 --> 00:30:48,515 லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த அதே நீலம். 455 00:30:48,599 --> 00:30:49,892 இல்லை, அது வேறு நீலம். 456 00:30:49,975 --> 00:30:52,352 லிங்கன் என்ற விலை உயர்ந்த காரை வைத்திருந்தஆர்கன்ஸாஸ் மனிதனைப் பற்றிப் பேசுகிறேன். 457 00:30:52,436 --> 00:30:55,314 லிங்கனா? அது காடிலாக் காரின்மாடல் தானே. விடு சகோதரா. 458 00:30:55,397 --> 00:30:56,690 ஓ, இல்லை. 459 00:30:57,149 --> 00:30:58,901 ஏய், என்ன நடக்கிறது? 460 00:30:58,984 --> 00:31:01,904 இது ஷ்ரீவ் ஸ்கோவில்லை 30 நாட்களுள்வருமாறு கட்டளையிடும் அழைப்பாணை. 461 00:31:01,987 --> 00:31:03,447 விதி மீறல் பட்டியலை சேர்த்துள்ளோம். 462 00:31:03,530 --> 00:31:06,116 ஏய், அற்புதம்.இதை நான் கவனித்துக் கொள்கிறேன். 463 00:31:06,200 --> 00:31:07,993 நீ இங்கு வருவதற்கு முன்லான்ஸுடன் பேசவில்லையா? 464 00:31:08,076 --> 00:31:09,870 இது லான்ஸின் அதிகார வரம்பில் இல்லை. 465 00:31:10,537 --> 00:31:12,497 புகார்கள் அளிக்கப்பட்டது.நாம் கோப்புகளை சேகரித்தோம். 466 00:31:12,915 --> 00:31:16,126 தவறான இணைப்பு, காலவதியான மதுபானஉரிமம் என்று பல விதிகளை மீறியுள்ளாய். 467 00:31:16,210 --> 00:31:18,962 -இங்கே நடத்தக்கூடாது என உனக்கேத் தெரியும்.-அவரை நோக்கி அடியெடுத்து வைக்காதே. 468 00:31:19,463 --> 00:31:22,841 -ஏய். ஏய்! அவள் என் மனைவி.-என்ன கொடுமை இது? 469 00:31:22,925 --> 00:31:26,178 விஸ்பர் விடுதி மற்றும் தெருவில் உள்ள அந்தகேல் தொழிற்சாலை விதியை மதித்ததில்லை... 470 00:31:26,261 --> 00:31:28,180 தொடர்ந்து முரண் பிடித்தால், உன்னைநீதிமன்றத்துக்கு அழைப்பேன்... 471 00:31:28,263 --> 00:31:30,349 கோப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரத்தில் 472 00:31:30,432 --> 00:31:32,142 இது ஒரு திடீர் சோதனை போலநீ நடிப்பது தான் முரண். 473 00:31:34,144 --> 00:31:35,270 சைடி ஸ்கோவில்? 474 00:31:36,021 --> 00:31:37,022 ஆம், என்ன? 475 00:31:38,982 --> 00:31:40,484 சைடி ஸ்கோவில்,உன்னைக் கைது செய்கிறோம். 476 00:31:40,567 --> 00:31:43,111 என்ன? எதற்காக? 477 00:31:43,195 --> 00:31:45,447 எதைப் பற்றிப் பேசுகிறாய்?என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 478 00:31:45,531 --> 00:31:46,907 -எளிதாக எடுத்துக் கொள்.-அப்பா. 479 00:31:46,990 --> 00:31:47,824 போகலாம். 480 00:31:47,908 --> 00:31:49,952 சைடி,நாங்கள் பார்த்துக்கொள்வோம்.நீ அமைதியாக இரு 481 00:31:50,035 --> 00:31:52,496 -என்ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ளலாமா?-அவளை கைது செய்ய வலுவான ஆணை உள்ளது. 482 00:31:52,579 --> 00:31:55,999 போக்குவரத்து சீட்டுக்கா. காவல் துறை இதுவரைவண்டி திருட்டுக்கு பதிலளித்ததே இல்லை. 483 00:31:56,083 --> 00:31:58,293 எப்போதிலிருந்து சட்ட விரோதநடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறீர்கள்? 484 00:31:58,377 --> 00:32:00,254 உங்களின் மற்றொரு மகள் எங்கே, நிருபரே? 485 00:32:00,879 --> 00:32:02,631 ஏனெனில் அவள் இங்கே இருப்பாள்என நினைத்தோம். 486 00:32:03,799 --> 00:32:05,801 ஓவன் கேவ் தன்னால் முடிந்ததை செய்வதாகஅவளிடம் சொல்லுங்கள். 487 00:32:07,845 --> 00:32:08,846 போகலாம். 488 00:32:28,323 --> 00:32:30,868 உன் கால்களைச் சிவப்புக் கோட்டில் வை.உன்னை சோதனை செய்யப் போகிறேன். 489 00:32:32,703 --> 00:32:33,871 கால்களை அகலமாக வை. 490 00:32:35,706 --> 00:32:38,000 உன் இடது கையைச் சுவரில் வை. 491 00:32:40,335 --> 00:32:42,087 உன் வலது கையைச் சுவரில் வை. 492 00:32:57,394 --> 00:32:58,854 தயவுசெய்து இருக்கையில் உட்கார். 493 00:33:07,529 --> 00:33:08,780 ஆறு மோதிரங்களா? 494 00:33:13,076 --> 00:33:14,453 உன் செயற்கை கண் இமைகளை அகற்று. 495 00:33:19,708 --> 00:33:20,834 உன் ஒப்பனையை அகற்று. 496 00:33:34,348 --> 00:33:36,099 செயற்கை முடிக்கு மற்றொரு பை தேவை. 497 00:33:40,187 --> 00:33:42,397 உன் கைகளை நன்றாக துடைத்துக் கொள். 498 00:33:46,401 --> 00:33:49,446 தொடர்ந்து செய்துக் கொண்டே எழுந்திரு.உன் வலது கட்டைவிரலைப் காட்டு. 499 00:33:51,198 --> 00:33:53,408 ஓக்லாந்து காவல் துறை 500 00:33:54,660 --> 00:33:56,662 எனக்கு ஒரு உதவி செய்.இடதுபுறமாக ஒரு அடி நகரு. 501 00:33:57,079 --> 00:33:59,122 விரல்களை இது போல் ஒன்றாக வை. 502 00:34:09,049 --> 00:34:12,052 ஏய் அதிகாரி, இது ஜாமீனுக்கான விசாரணை. 503 00:34:12,844 --> 00:34:15,179 சரி. அழாதே, அழு மூஞ்சி! 504 00:34:44,793 --> 00:34:47,754 இந்த படிவத்தை பெற்று,இருக்கையில் அமருங்கள்அவளை விடுவிக்கும் வேலையைப் பார்ப்போம். 505 00:35:00,976 --> 00:35:02,227 பணம் கொடுத்தீர்களா? 506 00:35:02,853 --> 00:35:03,854 ஆம் கொடுத்தோம். 507 00:35:04,730 --> 00:35:06,190 ஒரு நிமிடத்தில் அவள் வெளியே வருவாள். 508 00:35:08,483 --> 00:35:11,987 -நீங்கள் என்னை அழைத்திருக்க வேண்டும்.-ஏன்? இன்கிராம் தானே வழக்கறிஞர். 509 00:35:14,364 --> 00:35:17,201 யாரை அழைக்க வேண்டுமோ அவர்களைத் தான்நாங்கள் அழைத்திருக்கிறோம். 510 00:35:21,747 --> 00:35:22,998 அடக் கடவுளே. 511 00:35:29,588 --> 00:35:30,589 சைடி. 512 00:35:31,840 --> 00:35:33,133 அப்பா, என் தலைமுடி. 513 00:35:34,092 --> 00:35:35,260 இங்கே வா, அன்பே. 514 00:35:44,228 --> 00:35:46,355 நீ என்ன செய்திருக்கிறாய்? 515 00:35:46,897 --> 00:35:47,898 ஒன்றுமில்லை, அப்பா. 516 00:35:47,981 --> 00:35:50,984 நீ இப்போது தான் வந்தாய்,ஏற்கனவே ஜெர்பிக்கு நடந்தது. 517 00:35:51,318 --> 00:35:52,778 அவர்கள் என் மதுக் கடையைசோதனைச் செய்தார்கள். 518 00:35:53,362 --> 00:35:54,655 மேலும் உன் சகோதரி... 519 00:35:56,031 --> 00:35:57,032 இங்கே வா. 520 00:36:03,205 --> 00:36:05,165 -அந்தக் காவலர் இதைச் செய்தார்.-என்ன? 521 00:36:05,249 --> 00:36:07,793 அந்தக் காவலர், கேவ்.உன்னால்தான் அவர் இதைச் செய்தார். 522 00:36:07,876 --> 00:36:10,629 -உங்களுக்குத் தெரியாது,அப்பா.-சைடியைக் கைது செய்தவர் என்னிடம் கூறினார். 523 00:36:11,713 --> 00:36:12,881 அவர் ஏன் செய்ய வேண்டும்... 524 00:36:13,799 --> 00:36:16,218 -நீங்கள் என்ன செய்கிறீர்கள்?-நீ கூற மறுத்த அனைத்தும் பொய்யே. 525 00:36:16,301 --> 00:36:18,929 -கைகளை என் மனைவியின் மேலிருந்து எடுங்கள்.-ஏய், அவருடன் அப்படிப் பேசாதே. 526 00:36:19,012 --> 00:36:20,931 -அன்பே.-உங்களுக்கு என்ன ஆயிற்று? 527 00:36:21,014 --> 00:36:22,641 -விடு, அன்பே.-உங்களுக்கு என்ன ஆயிற்று? 528 00:36:22,724 --> 00:36:24,852 -விட்டுவிடு, அன்பே.-உங்கள் அனைவருக்கும் என்ன ஆயிற்று? 529 00:36:56,425 --> 00:37:01,597 இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் நான்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து, 530 00:37:02,222 --> 00:37:03,849 அனைத்தும் மாறிவிட்டன. 531 00:37:05,267 --> 00:37:06,685 நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால்... 532 00:37:07,853 --> 00:37:12,858 வாரன் கேவை அநியாயமாகச் சிறையில் அடைக்கநான் உதவியிருக்கலாம் என்ற... 533 00:37:12,941 --> 00:37:18,113 குற்ற உணர்வால் மட்டுமே இந்தஇணைய ஒளிபரப்பு விஷயத்தை துவங்கவில்லை. 534 00:37:18,488 --> 00:37:20,115 இது ஒன்றும் இல்லை, அன்பே. அவள்... 535 00:37:20,199 --> 00:37:24,745 நான் வாரனுடன் ஒத்துப் போகிறேன் என்பதைஇப்போது உணர்கிறேன். 536 00:37:24,828 --> 00:37:25,829 ஏய், ஷ்ரீவ்! 537 00:37:25,913 --> 00:37:28,540 ஏனென்றால், நான் என்னையேதியாகம் செய்துள்ளேன். 538 00:37:30,125 --> 00:37:32,586 அழாதே. நான் சொல்வது கேட்கிறதா? 539 00:37:33,337 --> 00:37:35,881 ஒரு சிறிய கருப்பு பெண்ணின் கண்ணீரைப் பற்றியாரும் கவலைப்பட மாட்டார்கள். 540 00:37:36,673 --> 00:37:39,468 பலிபீடத்தில் உன்னை நீயேதியாகம் செய்யும் போது, 541 00:37:39,551 --> 00:37:41,803 அது உலக நலனுக்காகவா அல்லது வேறொருவரின்... 542 00:37:42,262 --> 00:37:46,558 இலட்சியத்திற்கு நீ பலியாகிறாயா எனசிந்திக்கும் அந்த மனநிலை... 543 00:37:46,642 --> 00:37:50,145 எப்படி இருக்கும் என என்னால் உணர முடிகிறது. 544 00:37:51,021 --> 00:37:52,439 நான் பிழைத்துக் கொண்டேன். 545 00:37:52,898 --> 00:37:54,441 வாரன் பிழைத்துக் கொண்டான். 546 00:37:56,068 --> 00:37:57,611 ஆனால் நீ பிழைத்தாலும், 547 00:37:57,694 --> 00:38:00,489 அந்தப் பலிபீடத்திலிருந்துஉயிர் தப்பினாலும்... 548 00:38:01,990 --> 00:38:04,910 உன்னால் மீண்டும் பழையபடி இருக்க முடியாது. 549 00:38:07,829 --> 00:38:09,039 ஏய், நண்பா. 550 00:38:09,873 --> 00:38:12,918 நீ பிரபலமானவன் என்பதால் திரும்ப வருவாயாஎன்று வியந்தேன். 551 00:38:13,001 --> 00:38:15,712 அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்என நினைத்தேன். 552 00:38:16,588 --> 00:38:17,798 நான் கோழை இல்லை. 553 00:38:21,385 --> 00:38:23,345 நீ இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டும். 554 00:38:29,768 --> 00:38:31,937 நீ அதைத் திரும்பக் கொடுக்கப் போகிறாய்,சரியா? 555 00:38:32,813 --> 00:38:34,565 நீ முன்னேறுவதை மக்கள் பார்க்க வேண்டும். 556 00:38:39,236 --> 00:38:41,154 மக்கள் பார்க்கவேண்டியவற்றைப் பார்ப்பார்கள்.