1 00:00:08,007 --> 00:00:10,010 உள்ளிருப்போர் தொலைபேசிப் பதிவு அறிவிப்பு 2 00:00:18,936 --> 00:00:19,937 ஹலோ? 3 00:00:20,354 --> 00:00:23,023 ஹலோ.இது ஒரு முன்பணம் செலுத்தப்பட்ட அழைப்பு. 4 00:00:23,106 --> 00:00:24,942 கலிபோர்னியா மாநில சிறைச்சாலை. 5 00:00:25,025 --> 00:00:28,028 கட்டணங்களை ஏற்றுக் கொள்ள,எண் ஒன்றினை அழுத்தவும் 6 00:00:31,532 --> 00:00:33,033 ஏய் செல்லம். 7 00:00:34,368 --> 00:00:35,702 ஏன் என்னிடம் கூறவில்லை? 8 00:00:40,040 --> 00:00:41,625 நீ தெரிந்துக் கொள்ள எனக்குவிருப்பம் இல்லை. 9 00:00:44,002 --> 00:00:45,295 உங்க திட்டம் என்னவாக இருந்தது? 10 00:00:46,630 --> 00:00:48,799 நீங்கள் ஒரு நாள் வரவே மாட்டீர்களா? 11 00:00:50,092 --> 00:00:54,888 என் அறைக்குள் எனக்குதெரியாத ஒரு பாதிரியார் வந்து 12 00:00:54,972 --> 00:00:56,348 அந்தச் செய்தியை சொல்ல வேண்டுமா? 13 00:00:58,058 --> 00:01:01,353 நான் அப்படி நினைக்கவுமில்லை…எனக்கு விருப்பமுமில்லை- 14 00:01:04,522 --> 00:01:05,357 அம்மா. 15 00:01:10,863 --> 00:01:14,199 நீ முதன் முதலாக மருத்துவமனையில் இருந்துவீட்டிற்கு வந்தபொழுது நான் அதை செய்தேன் 16 00:01:14,616 --> 00:01:17,160 உன் மூச்சுக் காற்றினை கவனிப்பேன். 17 00:01:23,125 --> 00:01:24,751 நேரம் முடிந்தது, கேவ்.நாம் போகவேண்டியது தான். 18 00:01:28,964 --> 00:01:30,799 அது எந்த வகையான புற்றுநோய்? 19 00:01:32,634 --> 00:01:34,136 எத்தனை நாட்கள் என்று கூறினார்கள்? 20 00:01:35,137 --> 00:01:37,306 அதைப் பற்றி கவலை வேண்டாம்.சிறிதும் கவலை வேண்டாம். 21 00:01:42,686 --> 00:01:45,105 நான் போகவேண்டும், 22 00:01:58,452 --> 00:02:00,120 நானும் உன்னை நேசிக்கிறேன். 23 00:02:04,208 --> 00:02:06,502 உன் அம்மாவின் புற்றுநோய் கண்டுஎவருக்கும் வருத்தமில்லை. 24 00:02:07,252 --> 00:02:08,294 ஏய் 25 00:03:14,570 --> 00:03:18,824 உண்மையைத் தேடி 26 00:03:24,955 --> 00:03:28,083 ஜோசி 27 00:03:28,876 --> 00:03:32,963 இன்று நான் இரவு விருந்தளித்தால் உன் புதியசகாக்களுக்கு, ஒரே கொண்டாட்டம் தான். 28 00:03:33,046 --> 00:03:35,424 -ஒரே கொண்டாட்டமா.-அந்த ஜார்ஜ்டவுன் பாப்பியையும் செய்துவிடு. 29 00:03:35,507 --> 00:03:36,508 அது சரி. 30 00:03:36,592 --> 00:03:39,928 நான் உன் தற்பெருமைமிக்க தாயுடன் ஓரு வாரம்திராட்சை தோட்டத்தில் இருக்க முடியும். 31 00:03:40,012 --> 00:03:42,764 காத்திரு, தற்சமயம் என்னால்அதுமாதிரி எதையும் கூறமுடியாது 32 00:03:42,848 --> 00:03:46,226 நல்லது, அது என்னுடைய புரிதல், பேசஅழைக்கிறீர்கள் என்று நினைத்தேன். 33 00:03:46,310 --> 00:03:49,855 என் தாயுடன் நேரத்தை கழிக்கவேண்டாம் என,என்னை மிரட்டப் போகிறாயா? 34 00:03:52,065 --> 00:03:56,236 அந்த மகாராணிக்கு என்னை எப்போழுதும்பிடிக்காது, அது உங்களுக்கும் தெரியும். 35 00:03:56,320 --> 00:03:59,031 இப்ப வேற நான், அவளுடைய ஆண் குழந்தையைஇவ்வளவு தூரம் அழைத்து வந்துவிட்டேன். 36 00:03:59,114 --> 00:04:00,449 அவள் என்னை கடுமையாகதண்டிக்க காத்திருக்கிறாள் 37 00:04:00,532 --> 00:04:02,409 -அது உண்மையல்ல.-அது உண்மையென்று உனக்கும் தெரியும். 38 00:04:08,707 --> 00:04:09,791 இதோ நாம் போவோம். 39 00:04:16,089 --> 00:04:17,673 சிறிது நேரம், நான் உங்களுடன் பேசலாமா? 40 00:04:19,551 --> 00:04:20,552 நான் உங்களுக்கு உதலாமா? 41 00:04:21,094 --> 00:04:22,888 மிஸ். பர்னெல், நான் ஓவன் கேவ் 42 00:04:23,388 --> 00:04:28,060 நீங்க என் முன்னாள் மனைவியுடன் மற்றும்என் மகன் வாரனுடனும் பேசியிருக்கீங்க. 43 00:04:28,143 --> 00:04:29,478 மென்லோ பார்க் 44 00:04:29,978 --> 00:04:31,438 வீட்டிலிருந்து நீண்ட தூரம் 45 00:04:31,522 --> 00:04:34,274 நீங்கள் இங்கு அதிகாரியா அல்லது தந்தையா? 46 00:04:35,692 --> 00:04:38,487 நான் உங்க மனைவி சரியான விஷயத்தைசெய்ய ஒரு வாய்ப்பளிக்க இங்கு வந்துள்ளேன். 47 00:04:39,696 --> 00:04:41,198 அது தான் என்னுடைய வேலையின் நோக்கம். 48 00:04:41,615 --> 00:04:44,785 மிஸ். பார்னெல், நிறைய பேரின் சோதனையானகாலத்தை தோண்டியெடுக்கறீங்க. 49 00:04:46,203 --> 00:04:47,913 எங்களில் சிலருக்கு இன்னும்சரியாக எங்கள் துக்கம் ஆறவில்லை. 50 00:04:48,247 --> 00:04:49,748 நான் உங்க பொட்காஸ்ட்டைகேட்டு இருக்கிறேன் 51 00:04:49,831 --> 00:04:53,544 நீங்கள் ஏன் எல்லாவற்றையும் திரும்பவும்தோண்டி எடுக்கறீங்க என்று 52 00:04:54,670 --> 00:04:55,838 எனக்கு சரியாகப் புரியவில்லை, 53 00:04:55,921 --> 00:04:59,550 ஏன்னா உங்க மகன் நிரபராதியாக இருக்கஒரு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது, 54 00:04:59,883 --> 00:05:01,844 பல வருட வழக்கு விசாரணைக்குப் பிறகு… 55 00:05:03,345 --> 00:05:06,139 உண்மையில் நான் ஒரு துப்பு கண்டுபிடிப்பதாய்கனவு கண்டேன், 56 00:05:06,223 --> 00:05:09,059 சில புதிய துப்புகள் வாரனிடமிருந்துஎன்னை விலக்கி விடும். 57 00:05:09,852 --> 00:05:11,895 அந்த விசாரனையின் பொழுது, நான் மிக பெரியதவறினைச் செய்து விட்டேன் என்பதை 58 00:05:11,979 --> 00:05:15,148 நான் கண்டுபிடிப்பதை விரும்பியிருப்பேன். 59 00:05:15,232 --> 00:05:19,528 ஆனால் அப்படி ஒரு கனவு காண்பதைநான் நிறுத்திக்கொள்ள வேண்டும். 60 00:05:20,696 --> 00:05:21,989 நான் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரவேண்டும். 61 00:05:22,573 --> 00:05:23,824 நாம் அனைவரும் அதைத்தான் செய்தோம். 62 00:05:24,241 --> 00:05:29,705 இப்ப, ஒரு காவல்துறை அதிகாரியாக பேசவில்லை,ஒரு தகப்பனாக நிறுத்த சொல்கிறேன். 63 00:05:30,998 --> 00:05:31,999 தயவு செய்து. 64 00:05:33,876 --> 00:05:35,085 அதை என்னால் செய்ய முடியாது? 65 00:05:35,961 --> 00:05:37,421 நான் சரியா இருந்தா? 66 00:05:37,504 --> 00:05:38,922 நீங்கள் தவறு செய்திருந்தால்? 67 00:05:39,256 --> 00:05:41,091 என் மகன் சிறையில் இருக்க தகுதியானவன். 68 00:05:41,508 --> 00:05:44,887 அதுவே உண்மை என்பதனால்உங்க முடிவும் அதுவாக இருக்கும். 69 00:05:54,521 --> 00:05:57,524 இப்பொழுது பக்கத்துவீட்டுபுதிய மக்கள் என்ற பெயருக்கு பதில் 70 00:05:57,608 --> 00:05:59,651 பக்கத்துவீட்டு கறுப்பர்கள்என்று நம்மை அழைப்பார்கள். 71 00:06:01,111 --> 00:06:03,405 இப்ப ஓவனுக்கு நான் இதைதோண்டுவது பிடிக்கவில்லை. 72 00:06:04,031 --> 00:06:08,285 இப்பொழுது, தனி தனியாக பார்ப்போம்ஓவன், லானி… 73 00:06:08,368 --> 00:06:11,455 அவள் என்னை திரும்பவும் கூப்பிட்டு,தெளிவான ஒரு செய்தியை விட்டுச்சென்றாள். 74 00:06:11,538 --> 00:06:14,833 "நாயே" அவளுக்கு தொந்தரவு தந்தால்,நீதிமன்ற தடை உத்தரவு வாங்குவாள் 75 00:06:15,250 --> 00:06:17,085 மார்கஸிடம் இதை கவனிக்க சொல்லப்போகிறேன் 76 00:06:17,169 --> 00:06:18,253 மார்கஸ்? 77 00:06:18,670 --> 00:06:20,130 அதாவது, நள்ளிரவில் அவன் வீட்டின்பக்கம் சென்றால் 78 00:06:20,214 --> 00:06:22,216 கால்கள் பின்னும் என்பாயே, அந்த மார்கஸ்? 79 00:06:22,299 --> 00:06:24,510 -அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு...-20 ஆண்டுகளுக்கு முன்பு. 80 00:06:24,593 --> 00:06:27,638 முதல் சந்திப்பில், ஆண் சங்கத்தில் புதியபெண்கள் என மிகவும் நெருக்கமாக இருந்தோம் 81 00:06:27,721 --> 00:06:29,431 நம்மை ஒன்றாக இணைத்த மற்றவைஉனக்கு நினைவிருக்கிறதா? 82 00:06:30,224 --> 00:06:34,144 லுஸானியா ரூட்ஸ், அங்குப் போதியசுடுத் தண்ணீர் இல்லாத வீடு. 83 00:06:34,770 --> 00:06:37,940 மிகவும் மோசமான சாப்பிட முடியாத சீனஉணவகம் பக்கத்திலேயே இருந்தது. 84 00:06:39,274 --> 00:06:40,317 இதயம் நொறுங்கி இருந்தோம். 85 00:06:40,984 --> 00:06:42,361 நாம் மார்கசுக்கு முன் சந்திந்தோம் 86 00:06:42,444 --> 00:06:44,863 நான் அங்கு ஒரு மனமுடைந்த நபருக்காகஇருந்தேன், அது நீ தான் 87 00:06:45,697 --> 00:06:46,949 அதே தவறைச் செய்யாதே. 88 00:06:47,699 --> 00:06:49,034 -சரி.-சரி. 89 00:06:52,079 --> 00:06:53,205 லானி அத்தை 90 00:06:53,288 --> 00:06:54,581 சூசன் கார்வர். 91 00:06:55,123 --> 00:06:56,792 அவள் ஒவ்வொரு நாளும் விசாரணையில் இருந்தாள். 92 00:06:56,875 --> 00:07:01,547 இந்த புகைப்படங்களில், இரட்டையர்களின்நடுவில் மிகவும் நெருக்கமாக அவள் இருந்தாள். 93 00:07:01,630 --> 00:07:04,424 சமூக வலைத்தளங்களில், அந்த குழந்தைகளுடன்இருக்கும் புகைப்படங்கள் நிறைய இருக்கும். 94 00:07:04,508 --> 00:07:06,426 அவள் பள்ளி ஆசிரியை, அவளுக்குசொந்த குழந்தைகள் இல்லை 95 00:07:07,427 --> 00:07:09,137 யார் வாக்குமூலமே அளிக்க வில்லைஎன்று தெரியுமா? 96 00:07:10,472 --> 00:07:11,473 ஜோசி? உண்மையா? 97 00:07:12,808 --> 00:07:16,937 அவ அம்மா அவள் மிக மென்மையானவள் என்றாள்,காவல்துறையும் ஆதாரங்கள் இருந்தன என்றது. 98 00:07:24,653 --> 00:07:25,904 அபாயம். 99 00:07:25,988 --> 00:07:27,072 சரியா? 100 00:07:27,155 --> 00:07:29,241 ஏன் நீ ஓக்லேண்ட் காவல் துறையை விட்டுவந்தாய் என்ற வதந்திகள் உண்மையானவயா? 101 00:07:29,324 --> 00:07:32,744 ஏன் மேற்கு கடற்கரையை விட்டுஓடி வந்தாய் என்ற வதந்திகள் உண்மையானவயா? 102 00:07:33,579 --> 00:07:35,289 நீ மோசம். 103 00:07:36,290 --> 00:07:37,583 உணக்கு என்ன வேண்டும், பாப்? 104 00:07:37,666 --> 00:07:39,293 என்னுடைய புதிய தொடர்… 105 00:07:39,376 --> 00:07:41,211 ஆம், வாரன் கேவைப்பற்றி. கேட்டேன். 106 00:07:43,005 --> 00:07:45,299 ஓவனின் தந்தையைப் பற்றி ஏதாவது தெரியுமா? 107 00:07:45,382 --> 00:07:47,176 காவல்துறை தலைவர், மென்லோ பார்க். 108 00:07:49,011 --> 00:07:50,262 ஆக நீ கேட்டாய்? 109 00:07:50,345 --> 00:07:51,180 பாதுகாப்பு 110 00:07:51,263 --> 00:07:54,308 நான் அதிலிருந்து வெளியேறஅவர் பயங்கர அழுத்தம் கொடுத்தார். 111 00:07:54,391 --> 00:07:57,519 நான் அவர் மகன் வழக்கை விசாரிப்பதில் ஏன்விரும்பவில்லை என எனக்குத் தெரியவேண்டும். 112 00:07:57,603 --> 00:07:59,438 அது வந்து, நீ அவரை தொடர்ந்துஎரிச்சலூட்டிக்கொண்டு இருக்கிறாய். 113 00:07:59,521 --> 00:08:00,564 எனக்கு உதவுவாயா மாட்டாயா? 114 00:08:00,647 --> 00:08:02,983 அப்ப நாம திரும்பவும் ஒன்றாகி விட்டோமா? 115 00:08:03,066 --> 00:08:04,610 ஒன்றாக வேலை செய்வோம். 116 00:08:05,611 --> 00:08:07,029 ம்மம். சரிதான், எல்லோரும்அதைத்தான் சொல்கிறார்கள். 117 00:08:07,112 --> 00:08:10,282 பிறகு திடிரென்று, இது மார்கஸ், மார்கஸ்,தயவு செய்து மார்கஸ் என்பார்கள் 118 00:08:10,365 --> 00:08:11,825 எனக்கு உன் நேரம் தேவைப்படுகிறது. 119 00:08:11,909 --> 00:08:13,827 நீ ஏன் பயங்கரமானவனா இருக்கிறாய்? 120 00:08:13,911 --> 00:08:15,037 வேறு என்ன அப்புறம்? 121 00:08:15,621 --> 00:08:17,748 ஆமாம், ஒரு விஷயம் இல்லை இரண்டு… 122 00:08:17,831 --> 00:08:18,832 சரி கேளு. 123 00:08:19,082 --> 00:08:21,752 சக்ஸின் அண்ணி, சூசான் கார்வர். 124 00:08:21,835 --> 00:08:25,339 புர்மனின் மகள்களில் ஒருத்தியான, லானியைநான் தொடர்புக் கொள்ள முயற்சி செய்கின்றேன் 125 00:08:25,422 --> 00:08:28,133 இருவரும் சவுத் பேயை சேர்ந்தவர்கள்,இருவரும் எனக்கு ஒத்துழைக்கவில்லை. 126 00:08:28,217 --> 00:08:32,346 தொலைந்த இரட்டையை கண்டுப்பிடிக்க அவர்களில்யாராவது ஒருவர் எனக்கு உதவவேண்டும். 127 00:08:32,429 --> 00:08:37,643 இங்க பார், வாரனை இதிலிருந்து விடுவிக்கஇதுபற்றி தெரிந்வர்களிடம் பேசவேண்டும். 128 00:08:38,059 --> 00:08:40,020 -நீ என்ன நினைக்கின்றாய்?-நான் உனக்கு உதவி புரிய முடியும். 129 00:08:40,102 --> 00:08:43,106 என்னுடைய திறமைகளை வெளிப்படுத்தஎனக்கு இது மிகவும் உதவியா இருக்கும். 130 00:08:43,607 --> 00:08:46,235 ஆனால் ஒன்று நீ தெரிஞ்சுக்கோ, செல்லம்,என்னுடைய விலை கொஞ்சம் அதிகம். 131 00:09:12,511 --> 00:09:14,054 நீ இங்கு என்ன செய்கிறாய்? 132 00:09:15,514 --> 00:09:16,598 நீங்க பார்ப்பதற்க்கு நன்றாக தெரியவில்லை 133 00:09:17,391 --> 00:09:18,725 அது சரி, நீ அதை நிறுத்து. 134 00:09:22,020 --> 00:09:23,230 உனக்கு என்ன வேண்டும், லானி? 135 00:09:23,647 --> 00:09:27,192 கடந்த வாரம் ஒரு பத்திரிக்கையாளர்என்னை வந்து சந்தித்தார். 136 00:09:28,443 --> 00:09:30,070 அவளிடம் என்னைப் பற்றிச் சொன்னாயா? 137 00:09:30,153 --> 00:09:32,489 உன்னுடைய மகன் அப்பாவி என்றுஅவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். 138 00:09:32,906 --> 00:09:34,032 நானும் தான். 139 00:09:34,825 --> 00:09:36,285 ஆனால் நீதிமன்றம் அப்படி நினைக்கவில்லை. 140 00:09:37,077 --> 00:09:40,789 ஆனால், நீதிமன்றம் பல விஷயங்களைதவறாகத்தான் நினைக்கிறது, இல்லையா? 141 00:09:40,873 --> 00:09:43,917 எல்லாம் உன்னைப் போலத்தான். 142 00:09:45,210 --> 00:09:47,880 விசாரணையில் எல்லாவிதமான ரகசியங்களும்வெளிவந்ததா நீங்க நினைக்கிறீர்களா? 143 00:09:56,263 --> 00:09:57,306 இருக்கலாம். 144 00:09:58,432 --> 00:10:01,894 என்னை பயமுறுத்தலாம் எனபார்க்கறீர்களா? அது நடக்காது. 145 00:10:06,815 --> 00:10:08,984 அத நீங்க நம்புவது வேடிக்கைதான். 146 00:10:12,362 --> 00:10:13,363 உங்களுக்கு நல்லா இருக்கும். 147 00:10:28,462 --> 00:10:31,465 நீ குழந்தையா இருக்குபோதுஉன் பெற்றோர் இறந்தால் 148 00:10:31,548 --> 00:10:35,844 எல்லாம் இடிந்து விழுந்தது மாதிரி உணர்வாய். 149 00:10:35,928 --> 00:10:37,596 புதைகுழியில் சிக்கியது போல் இருக்கும். 150 00:10:37,679 --> 00:10:42,142 எங்கோ பாதளத்தில் விழுவது போல இருக்கும். 151 00:10:44,269 --> 00:10:46,313 எனக்கு அந்த கஷ்டம் நன்றாக தெரியும். 152 00:10:47,648 --> 00:10:51,235 எனக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுதுஎன் தாயை இழந்தேன். 153 00:10:52,110 --> 00:10:53,904 ஆனால் பெற்றோர் பயங்கரமானமுறையில் இறக்கும் போது 154 00:10:53,987 --> 00:10:58,075 எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. 155 00:10:58,951 --> 00:11:01,870 சக்! சக்! அட கடவுளே! 156 00:11:01,954 --> 00:11:04,456 இந்த கதையின் முக்கிய இளம் பெண்பாத்திரத்திற்கும் தெரியும். 157 00:11:04,540 --> 00:11:05,791 அட கடவுளே! 158 00:11:05,874 --> 00:11:08,710 காவல்துறை சாட்சியம் மற்றும்வழக்கு அடிப்படையில் 159 00:11:08,794 --> 00:11:13,799 ஹாலோவின் மறுநாள் காலை சக்கின் மகள்கள்தாயின் அலறலைக் கேட்டு கண்விழித்தார்கள். 160 00:11:13,882 --> 00:11:16,677 -ஜோசி. ஜோசி, எழுந்திரு. ஜோசி, எழுந்திரு.-என்ன? 161 00:11:16,760 --> 00:11:19,638 அய்யோ! 162 00:11:21,014 --> 00:11:22,015 அப்பா! 163 00:11:24,101 --> 00:11:26,270 அவர் இறந்துவிட்டார். அவர் இறந்து விட்டார். 164 00:11:26,353 --> 00:11:28,605 இருக்காது, ஓ கடவுளே. 165 00:11:28,689 --> 00:11:30,023 அவர் இறந்துவிட்டார்! 166 00:11:31,191 --> 00:11:32,192 அம்மா? 167 00:11:33,068 --> 00:11:34,278 என்னுடைய கணவர்! 168 00:11:34,361 --> 00:11:36,071 -ஒரு கத்தி, எனக்கு தெரியாது.-இல்லை 169 00:11:38,782 --> 00:11:42,035 -வாங்க, மேலே போங்க, இல்லை, இல்லை, இல்லை.-அதை செய்யாதீர்கள் 170 00:11:43,245 --> 00:11:47,374 குடும்பத்தில் யாராவது கொல்லப்பட்டால்,குடும்ப உறுப்பினரை சந்தேகிப்பது. 171 00:11:47,457 --> 00:11:49,960 என்பதுதான் முதல் படி என்று எப்போதும்சொல்லப்பட்டாலும், 172 00:11:50,961 --> 00:11:55,132 எரின் புர்மென் மற்றும் அவர் மகள்களும்வழக்கிலிருந்து விரைவாக விடுவிக்கப்பட்டனர். 173 00:11:55,215 --> 00:11:56,216 ஏன்? 174 00:11:57,384 --> 00:11:59,803 லானி வாக்குமூலத்தை பதிவிட்டாள். 175 00:12:00,512 --> 00:12:02,181 ஜோசி செய்யவில்லை. 176 00:12:03,473 --> 00:12:06,435 மற்றும் அவள் விசாரணைக்குஒருபொழுதும் வரவில்லை… ஒரு முறை கூட. 177 00:12:06,852 --> 00:12:09,897 தீர்ப்பு வாசிக்கப்பட்ட நாட்களில் கூடஅவள் வரவில்லை 178 00:12:10,898 --> 00:12:13,859 உண்மையில், கடைசியாக ஜோசி புர்மானைப்பார்த்தது 179 00:12:13,942 --> 00:12:15,861 அவள் மேல் நிலைப்பள்ளியில்பட்டம் பெறும்போது. 180 00:12:16,695 --> 00:12:18,488 ஜோசி ஏன் மறைந்திருக்கவேண்டும்? 181 00:12:24,870 --> 00:12:27,122 லானியிடம் மீண்டும் ஒரு முறை விசாரிக்கவேண்டும், பிறகு சூசன், பிறகு லானி 182 00:12:27,206 --> 00:12:29,124 அவர்களில் ஒருவர் நம்மிடம் வந்துபேசும் வரை நாம் ஒன்றாகவே செயல்படுவோம் 183 00:12:29,458 --> 00:12:30,667 முதலில் நாம் ஜோசியை கண்டுபிடிக்க வேண்டும் 184 00:13:03,116 --> 00:13:05,577 ஏன் அவர்கள் சங்கடப்படும் அளவிற்குவிசாரிக்கிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. 185 00:13:05,661 --> 00:13:09,081 நான் என்ன செய்கிறேன், கடந்த 20 வருடங்களாக,என்ன செய்தேன் என்று உங்களுக்கு தெரியுமா. 186 00:13:09,164 --> 00:13:10,707 நீங்க மத்தவங்க விஷயத்தில்தலைய விட்டுக்கொண்டு இருக்கிறாய். 187 00:13:10,791 --> 00:13:11,834 நிறுத்து. 188 00:13:12,251 --> 00:13:17,047 அந்த இரட்டையை மறைத்து வைத்திருந்தா அதுகண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காகத்தான். 189 00:13:18,090 --> 00:13:21,426 ஒருவர் வாழ்கையின் மோசமான தருணத்தைப்பற்றிப்பேச நீ எப்படி கட்டாயப்படுத்த முடியும்? 190 00:13:21,510 --> 00:13:23,887 சில செர்ரீஸுக்கு 12 டாலர்கள்?என்ன கொடுமை? 191 00:13:25,180 --> 00:13:28,100 பாருங்கள், அந்த பெண் ஏதோ காரணத்திற்காகமறைந்திருக்கிறா. அவ்வளவுதான். 192 00:13:28,517 --> 00:13:30,394 அப்ப அதை என்னிடம் அவள் சொல்லவேண்டும். 193 00:13:30,477 --> 00:13:31,603 ஏன்? 194 00:13:31,687 --> 00:13:34,815 உன்னிடம் யாராவது உன் தாய் இறக்கும் பொழுதுநீ எப்படி உணர்ந்தாய் என்று கேட்டால்? 195 00:13:36,275 --> 00:13:37,609 பார், அதைத்தான் நானும் கேட்கிறேன். 196 00:13:37,693 --> 00:13:39,903 இங்க பார், நீ அம்மாவைக் குறிப்பிடும் வரைநானும் உன்னோடு ஒத்துக் கொண்டேன், 197 00:13:43,323 --> 00:13:45,617 நீ இந்த வெள்ளைப் பையனுக்குநிறைய வேலை செய்யற. 198 00:13:46,159 --> 00:13:47,411 நான் அவன் நிரபராதி என நினைக்கிறேன். 199 00:13:47,494 --> 00:13:51,832 அதற்கு என்ன? அவன் ஒரு ஏபி, பாப்பி. அவன்தந்தை அதை கண்டுபிடித்திருந்தார் என்றால்- 200 00:13:51,915 --> 00:13:53,333 தந்தை எதைக் கண்டுப்பிடித்து இருந்தால்? 201 00:13:53,417 --> 00:13:54,543 -ஒன்றுமில்லை.-ஒன்றுமில்லை. 202 00:14:04,970 --> 00:14:07,681 எனக்கு தெரியவில்லை, லானி.அவளுடன் நாம் பேசலாம். 203 00:14:07,764 --> 00:14:09,141 அப்படியா? நம்மால் அதை செய்ய முடியாது 204 00:14:10,058 --> 00:14:13,353 இந்த செய்தித் தொகுப்பைப் பார்த்தேன் பிறகுசில ஆவணப்படங்கள் மற்றும் சில புத்தகங்கள், 205 00:14:13,437 --> 00:14:15,772 அவர்கள் வலியினை வீரமாகக்காண்பிக்கிறார்கள் 206 00:14:15,856 --> 00:14:18,525 அது இல்லை, இது வெறும் வலி தான் என்றுநாம்தான் அதைக் கூற வேண்டும் 207 00:14:18,609 --> 00:14:22,571 நாம் பேசினால், அது போதுமானதா இருக்கும்,சரியா?அப்புறம் அது ஒருபோதும் நிற்காது. 208 00:14:23,864 --> 00:14:27,201 ஜோசி என்ன ஆனாள்? ம்?அவள் அவளைக் கண்டுப்பிடிப்பாளா? 209 00:14:28,702 --> 00:14:31,455 அவள் கடினமாக தேடினாலும், அவளால்அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? 210 00:14:32,164 --> 00:14:33,165 ஜோசி பாதுகாப்பாக இருக்கின்றாள் 211 00:14:34,958 --> 00:14:37,085 நான் அவளிடம் பேசியே ஆக வேண்டும், சரியா? 212 00:14:37,169 --> 00:14:39,963 உனக்கு தெரியும், உன்னால் அதை செய்ய இயலாது?அவளை விட்டுவிடு. அவள் நன்றாக இருக்கிறாள். 213 00:14:40,047 --> 00:14:41,757 எங்கே அது? எங்கே? 214 00:14:41,840 --> 00:14:43,926 -நாம் இது பற்றி இனி பேசப்போவது இல்லை.-கடவுளே! 215 00:14:44,009 --> 00:14:45,427 என்னை தொடாதே. 216 00:14:45,511 --> 00:14:46,595 அமைதியாய் இரு. 217 00:14:46,678 --> 00:14:48,889 விவியென் 218 00:14:50,140 --> 00:14:51,850 என்ன.இது அவள்தானா? 219 00:14:58,899 --> 00:15:00,025 அட கருமமே. 220 00:15:00,108 --> 00:15:02,319 -ஏய், நீங்க நலமாக இருக்கிறீர்களா?-அட கருமமே. 221 00:15:02,903 --> 00:15:03,904 அட கருமமே. 222 00:15:04,947 --> 00:15:06,698 911 அழைக்கவும். 911 அழைக்கவும்! 223 00:15:08,534 --> 00:15:11,078 நீங்க நலமா? உங்களால் வெளியேற முடியுமா?கொஞ்சம் பொறுங்கள். 224 00:15:14,581 --> 00:15:17,501 நீ விலையைப் பற்றி புகார் கூறவில்லைஇப்பொழுது அது உன் வயிற்றில் உள்ளது 225 00:15:17,584 --> 00:15:19,044 அது நல்லாயில்ல என்று நான் சொல்லவில்லை 226 00:15:19,920 --> 00:15:21,296 அப்பாவுடன் என்ன நடக்கிறது? 227 00:15:23,340 --> 00:15:26,009 அப்பாவைப் பற்றி உனக்கு தெரியும், அப்பா. 228 00:15:26,093 --> 00:15:27,302 இல்லை, அவருக்கு தெரியாது. 229 00:15:27,761 --> 00:15:30,514 விருந்தில் ஒரு நிமிஷம் கூட என்னைஅவர் கவனிக்கவில்லை 230 00:15:31,223 --> 00:15:32,266 அவர் நன்றாக குடித்திருந்தார், பாப் 231 00:15:32,349 --> 00:15:35,394 -இல்லை, அவர் இல்லை, அவர் என்னிடம் கூறியது,-நீ அவரை கடுப்பேத்தியிருக்கிறாய். 232 00:15:35,477 --> 00:15:37,980 -நீ அனைவரையும் கடுப்பேத்துகிறாய்-நீ புக்மெனிடம் நடப்பது போல. 233 00:15:38,063 --> 00:15:40,899 அப்பாவின் உடல் நலம் பற்றி கவலைப்படுகிறேன்.நீ ஏன் உன்னைக் காத்துக்கொள்கிறாய்? 234 00:15:40,983 --> 00:15:43,569 ஏனென்றால் மக்களை நீ ரொம்ப நெருக்குகிறாய்,அவங்க வெறுக்கும் வரை… தெரியுமா? 235 00:15:43,652 --> 00:15:46,446 சரி, நான் யாரையும்வருத்தமடைய செய்ய மாட்டேன். 236 00:15:46,530 --> 00:15:48,323 எனக்கு தெரியும் நீங்க மனசுக்குள்ளேவைத்திருப்பீங்க என்று. 237 00:15:48,657 --> 00:15:50,701 அப்பா என்னிடம் சரியா முகம் கொடுத்து பேசல. 238 00:15:51,285 --> 00:15:52,995 அவர் கடைசியாக மருத்துவரை எப்ப பார்த்தார்? 239 00:15:55,789 --> 00:15:57,749 எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது,நான் அதைப் பார்க்க வேண்டும். 240 00:15:57,833 --> 00:15:59,626 போக்குவரத்து நெரிசல் ஆவதற்குமுன்பே பாலத்தை கடக்க வேண்டும். 241 00:15:59,710 --> 00:16:03,338 கறுப்பின மக்கள் இது போன்ற செயல்களைசெய்கின்றனர். இதை தவிர், அதை தவிர். 242 00:16:03,714 --> 00:16:06,633 -கவனி, இதை உன்னால் தவிர்க்க முடியாது.-கவனியுங்கள் 243 00:16:07,801 --> 00:16:10,929 சகோதரிகள் எல்லாம் சேர்ந்து மகிழ்ச்சியாஇருக்கத்தான் வந்தோம். அவ்வளவுதான். 244 00:16:11,013 --> 00:16:12,055 உன்னுடன் ஒரு நாள் மகிழ்ச்சியா. 245 00:16:12,472 --> 00:16:15,267 அடுத்த முறை எங்களுக்கு புத்திமதி சொல்லநினைச்சா, ஓக்லேண்டுக்கு போ. 246 00:16:15,350 --> 00:16:16,685 எரிபொருள் செலவு மிச்சம் ஆகும். 247 00:16:17,102 --> 00:16:18,187 வரவேண்டும் என்றால் வா. 248 00:16:20,189 --> 00:16:21,273 என்னையும் மறந்துவிட்டாயா? 249 00:16:23,192 --> 00:16:24,193 பாப்பி. 250 00:16:25,152 --> 00:16:27,863 ஆறு மாசமா நீ வரவே இல்லை. 251 00:16:28,906 --> 00:16:32,451 இங்க கலிபேர்னியாவில் நல்லா வாழ்கிறோம்ஆனா நீ கிழக்கே நல்ல வாழ்க்கை வாழுகிறாய். 252 00:16:32,993 --> 00:16:34,411 உன்னை தவிர மற்றவருக்காக வேலை செய்கிறாய். 253 00:16:34,494 --> 00:16:36,246 நான் சொல்வதெல்லாம் தந்தையைப்பார்த்துக்கொள்ளுங்கள். 254 00:16:36,330 --> 00:16:37,664 -சரியா?-என்ன சரியா? 255 00:16:37,748 --> 00:16:41,168 சரி. நீயே சொல்லிட்ட. இப்ப அதை விடு. 256 00:16:43,587 --> 00:16:45,964 உனக்கு தெரியும், தொடர்பு கொள்ளாமல்இருக்க, நீ ஒன்னும் செய்ய வேண்டாம், 257 00:16:46,048 --> 00:16:47,424 அவள் தொலைபேசிக்கு பதில் கூறுவதை நிறுத்து. 258 00:16:49,843 --> 00:16:52,429 இங்க பார், நீ வந்ததால் நாங்க எல்லாம்மகிழ்ச்சியா இருக்க விரும்புகிறோம். 259 00:16:54,056 --> 00:16:55,057 சரியா? 260 00:16:57,976 --> 00:16:59,269 சரிதான். 261 00:17:00,562 --> 00:17:02,022 -உன்னை நேசிக்கிறேன்.-நாங்களும் உன்னை நேசிக்கிறோம். 262 00:17:09,738 --> 00:17:12,031 மார்கஸ் 263 00:17:12,532 --> 00:17:14,826 -ஏய்.-ஒரு விபத்து நடந்துள்ளது, பாப் 264 00:17:15,243 --> 00:17:18,372 லானி மருத்துவமணையில் இருக்கிறாள்,சூசன் இறந்துவிட்டாள். 265 00:17:33,720 --> 00:17:35,389 அவள் தொலைப்பேசியை தவற விட்டுவிட்டாள் 266 00:17:36,014 --> 00:17:39,351 நான் அவளை நகரச் சொன்னேன்,அவள் அதை செய்யல்லை, அது விழுந்தது… 267 00:17:40,894 --> 00:17:42,646 எனக்கு தெரியாது, ஆனால்… 268 00:17:42,729 --> 00:17:44,147 இதை நாம் பிறகு செய்யலாமா? 269 00:17:44,773 --> 00:17:46,775 நமக்கு தேவையானது எல்லாம் இங்க இருக்கிறதுஎன்று எனக்கு தோன்றுகிறது 270 00:17:52,239 --> 00:17:53,240 ஏய். 271 00:17:59,288 --> 00:18:01,290 சூசனின் தொலைப்பேசியை நீ எடுத்தாயா? 272 00:18:01,373 --> 00:18:03,709 இந்த மாதிரி விஷயங்கள் தான்உன்னை வேலையை விட்டு தூக்கியாதா? 273 00:18:03,792 --> 00:18:06,712 -உனக்கு அது தேவையா அல்லது வேண்டாமா?-எனக்கு தெரியாது. 274 00:18:06,795 --> 00:18:09,965 இது எப்படியோ ஒரு தேவையில்லாத நிலை தானே? 275 00:18:10,507 --> 00:18:13,051 சரிதான்? அதை தான் உன்னுடையபோட்காஸ்டில் நீ விற்கிறாய். 276 00:18:13,135 --> 00:18:15,888 உன் வாழ்க்கைக்கு அது எப்படி முக்கியமோஅதுபோலவே அது அவன் வாழ்க்கைக்கும். 277 00:18:18,473 --> 00:18:19,808 சரி வாம்மா, நான்… 278 00:18:20,309 --> 00:18:21,810 நீ இங்கே எனக்கு உதவி செய்யவேண்டும். 279 00:18:25,939 --> 00:18:27,858 அது சரி, இப்பொழுது நான்ஒரு கேள்வி கேட்கிறேன். 280 00:18:28,525 --> 00:18:31,320 கேவ் சான் கிவின்டென் சிறைச்சாலைக்கட்டுப்பாட்டில் இருக்கின்றான், சரியா? 281 00:18:31,403 --> 00:18:32,613 -ஆமாம்.-அப்புறம் அவள் ஒரு ஏபி. 282 00:18:32,696 --> 00:18:34,364 அதைப் பற்றி உன் தந்தைக்குத் தெரியுமா? 283 00:18:35,574 --> 00:18:36,575 இல்லை. 284 00:18:38,410 --> 00:18:42,623 அப்ப, நீயே ஒரு பேராபத்தில் இருக்க,இதில் நானும் உன்னுடன் இருக்கேன். 285 00:18:43,790 --> 00:18:47,669 இங்க பார், இந்த வேலையைநாம முன்பே செய்திருக்கிறோம். 286 00:18:49,004 --> 00:18:50,339 என்னை விட்டுப் போகாதே. 287 00:18:56,720 --> 00:18:59,890 காருக்குள் சண்டைப்போட்டார்கள். நான்என் இடத்திலிருந்தே பார்க்க முடிந்தது. 288 00:19:00,307 --> 00:19:02,100 நான் அறிந்தவற்றை எல்லாவற்றையும்காவல் அதிகாரிகளிடம் கூறினேன் 289 00:19:02,184 --> 00:19:06,021 நான் அங்க கொஞ்ச நேரம் இருந்தேன்…குழப்பங்கள் தீரும் வரை. 290 00:19:06,396 --> 00:19:08,774 அப்ப தான் புற்களின் நடுவில்தொலைபேசியைப் பார்த்தேன். 291 00:19:17,324 --> 00:19:18,492 கடவுச்சொல்லே இல்லை. 292 00:19:19,952 --> 00:19:22,496 உங்க கதைக்கு உதவி செய்ய அதில்போதுமான விவரங்கள் இருக்க வேண்டும் 293 00:19:22,579 --> 00:19:23,622 மார்கஸ்... 294 00:19:23,705 --> 00:19:25,499 அவன் நிரபராதியா இருப்பது நல்லது. 295 00:19:26,458 --> 00:19:27,876 எல்லாம் சரி, பாப், ஆனால் 296 00:19:29,586 --> 00:19:30,754 உனக்கு முன்கூட்டியே தெரியும் 297 00:19:42,891 --> 00:19:46,228 ஜோசியைப் பிடிக்க எதாவதுதுப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம். 298 00:19:46,311 --> 00:19:47,938 பிறகு நாம் அதை அந்த குடும்பத்திடம்திருப்பித் தருவோம். 299 00:19:48,021 --> 00:19:50,440 -அவன் உன்னை இன்னமும் காதலிக்கின்றானா?-இல்லை. 300 00:19:51,066 --> 00:19:52,442 சரி, அவன் இதைச் செய்தான். 301 00:19:53,944 --> 00:19:55,070 என்ன? 302 00:19:55,153 --> 00:19:57,322 லேனி அவளுடைய இளைமை காலத்தில், 303 00:19:58,490 --> 00:20:00,784 அந்தப் பெண் மிகவும்கட்டுக்கோப்பாக இருந்தாள். 304 00:20:01,326 --> 00:20:02,536 கொஞ்சம் பொறு. 305 00:20:03,453 --> 00:20:06,623 இதுதான் ஜோசி மற்றும் அதுதான் நியூ யார்க் 306 00:20:06,707 --> 00:20:09,960 கவனி, அது ஒரு தனியார் பூங்கா, அது மாதிரிநம்மிடம் கலிப்போர்னியாவில் இல்லை 307 00:20:10,836 --> 00:20:13,422 அந்த பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்தமேற்கு இந்திய தாய்மார்களைக் கவனி. 308 00:20:14,173 --> 00:20:16,842 இது வளைகுடா பகுதியல்ல. 309 00:20:17,968 --> 00:20:20,387 அனைத்து நியூ யார்க் எண்களையும்பட்டியலிட்டு அழை. 310 00:20:23,557 --> 00:20:26,518 ஜோசிதான் துருப்புச்சீட்டு,நான் அவளிடம் பேச வேண்டும் 311 00:20:28,854 --> 00:20:32,649 அவளுக்கு திருமணமாகப் போகிறது, அவளின்நியூ யார்க் எண்ணில் குறுச்செய்தி அனுப்பு, 312 00:20:33,108 --> 00:20:34,735 அவள் பெயர் விவியன் பார் என்று இருக்கிறது. 313 00:20:40,115 --> 00:20:41,116 அருமை. 314 00:20:41,909 --> 00:20:46,955 எனது மகன் மேசனுக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது என்னுடைய முதல் மனைவி இறந்தாள். 315 00:20:47,039 --> 00:20:49,625 அவனைப் பொருத்த வரையில்விவியன் தான் ஒரே தாய். 316 00:20:49,708 --> 00:20:51,335 நாங்கள் சந்தித்தபோது,அவனுக்கு இரண்டு வயது. 317 00:20:52,794 --> 00:20:55,047 நீங்கள் பெற்றோராக என்ன செய்தீர்கள்? 318 00:20:56,089 --> 00:20:57,216 நாங்கள் அவனிடம் நகமும்சதையுமாய் இருந்தோம். 319 00:20:57,633 --> 00:20:59,718 மேசன் அதற்குள் ஒரு பெற்றோரைஇழந்திருக்கின்றான் 320 00:20:59,801 --> 00:21:03,805 ஆக, அவன் முடிந்தவரை என்னோடு நெருக்கமாய்உணரவேண்டும் என்று நினைக்கிறேன். 321 00:21:03,889 --> 00:21:05,974 அதாவது அவன் நம்முடன்அதிகநேரம் தூங்குகிறான். 322 00:21:06,808 --> 00:21:07,809 அதை செய்கிறான். 323 00:21:08,227 --> 00:21:12,856 ஆனால், நான்கு வயதிலேயேஅவன் அதிக உணர்வுகளுடன் இருக்கிறான். 324 00:21:12,940 --> 00:21:15,108 அவனுக்கு நன்றாக தெரியும்,எது நல்லது, பாதுகாப்பானதென்று 325 00:21:15,192 --> 00:21:16,610 அவனுடைய செயல்பாடுகள்எனக்கு மிகவும் பிடிக்கும் 326 00:21:16,693 --> 00:21:18,445 அவன் மிகவும் சிந்தனை மிக்க சிறுவன் 327 00:21:18,529 --> 00:21:19,738 நீங்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரா? 328 00:21:20,489 --> 00:21:23,242 நான் எஸ்தரை சேர்ந்தவள்,அது லண்டனுக்கு அருகில் உள்ளது 329 00:21:23,951 --> 00:21:25,619 வேறு எதாவது போய் வரும் பயணத் திட்டமா? 330 00:21:25,702 --> 00:21:30,249 இல்லை, இல்லை, என்னுடைய பெற்றோர்கள்இறந்துவிட்டனர். என் வாழ்கையே இங்குதான் 331 00:21:30,332 --> 00:21:33,627 நான் ஒரே குழந்தை. மன்னித்துவிடுங்கள் 332 00:21:36,046 --> 00:21:37,714 உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள். 333 00:21:37,798 --> 00:21:39,216 ஹை, ஜோசி... 334 00:21:40,217 --> 00:21:41,844 விவியென் 335 00:21:41,927 --> 00:21:43,762 நான் பாப்பி பார்னல் 336 00:21:43,846 --> 00:21:49,059 நான் உங்கள் தந்தையின் வாழ்க்கையைப் பற்றிஉங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். 337 00:21:49,643 --> 00:21:52,980 வரவிருக்கும் என் போட்காஸ்ட் தொடரின் இணையத்தொடர்பை உங்களுக்கு நான் அனுப்புகிறேன். 338 00:21:53,063 --> 00:21:54,731 நீங்கள் கேட்க விரும்புவீங்கஎன நினைக்கின்றேன் 339 00:21:55,357 --> 00:21:58,485 சில தவற விட்டச் செய்திகளுக்காகஉங்களுடைய உதவி எனக்கு தேவைப் படுகிறது. 340 00:21:59,653 --> 00:22:02,197 மீண்டும் பரிசீலீக்கப்பட்டது இபி 02 -இதை அனுப்புனர் உங்கள் தொடர்பில் இல்லை. 341 00:22:15,419 --> 00:22:18,213 எப்படி மொத்த புர்மென் குடும்பமும்… 342 00:22:18,297 --> 00:22:19,506 மீண்டும் பரிசீலீக்கப்பட்டதுபாப்பி பார்னெல் 343 00:22:19,590 --> 00:22:23,802 அம்மாவும் இரண்டு பெண்களும் ஒரு கொடூரநிகழ்வின் போது தூங்கிக்கொண்டிருந்தார்கள்? 344 00:22:24,887 --> 00:22:28,640 ஜோசி புர்மெனைக் கண்டுபிடிக்க செய்தஅத்தனை முயற்சியும் தோல்விதான். 345 00:22:28,724 --> 00:22:32,436 அவள் உயிரோடிருக்கிறாளா? மறைந்திருக்கிறாளா?நமக்கு தெரிஞ்சாகணும். 346 00:22:32,519 --> 00:22:36,023 ஆக, ஜோசி, நீ எங்கிருந்தாலும்,ஒருவேளை கேட்டுக்கொண்டிருந்தால், 347 00:22:36,106 --> 00:22:39,234 வாரன் கேவின் குற்றமற்றமின்மைக்குநீ தான் துருப்புச் சீட்டு. 348 00:22:40,068 --> 00:22:41,737 -என்னை மன்னித்துவிடுங்கள்.-பரவாயில்லை. 349 00:22:50,704 --> 00:22:53,248 -அவள் படுக்கையறையில் தேடினாயா?-இல்லை. 350 00:22:54,041 --> 00:22:55,167 அது மூடியிருந்ததா? 351 00:22:55,584 --> 00:22:57,920 இல்லை. உன் அத்தை ஒரு தனி நபர். 352 00:22:58,420 --> 00:23:01,089 -இது மரியாதையாய் இல்லாத மாதிரி இருக்கு.-பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்ளுகிறேன். 353 00:23:01,173 --> 00:23:03,717 -லானி,-தொலைபேசி, அவள் பொருளுடன் இல்லை, சரியா? 354 00:23:03,800 --> 00:23:06,386 காவல் துறை விபத்து நடந்த இடத்தில் காணாமல்போயிருக்கலாம் என்று கூறினார்கள். 355 00:23:06,470 --> 00:23:08,055 விபத்து நடந்தது சூசனின் படுக்கையறை இல்லை. 356 00:23:08,138 --> 00:23:11,725 எனக்குப் புரிகிறது, ஆனால் ஜோசியைப் பற்றிஎதாவது அதில் இருக்கலாம். 357 00:23:11,808 --> 00:23:13,894 -உனக்கு உதவிசெய்ய விருப்பம் இல்லைன்னா-நான் உனக்கு உதவி செய்கின்றேன் 358 00:23:13,977 --> 00:23:15,395 அப்ப! செய். 359 00:23:15,479 --> 00:23:18,232 நான் சாதாரணமானவள் அல்ல, நான் எளிதில்மனைமுடைந்துப் போகிறவள் அல்ல 360 00:23:27,574 --> 00:23:31,161 ஏய், கொஞ்சம்… 361 00:23:38,460 --> 00:23:39,795 உனக்கு இன்னமும் காயங்கள் இருக்கிறதா? 362 00:23:39,878 --> 00:23:40,879 இல்லை 363 00:23:57,229 --> 00:23:59,147 அவள் சூசனைப் பற்றி தெரிந்துக்கொள்ளஆசைப்படுகிறாள் 364 00:24:00,440 --> 00:24:02,150 அவள் என்னைப் பார்க்க விரும்பவில்லைஎன்றாலும் கூட? 365 00:24:04,111 --> 00:24:06,196 உன்னுடைய சகோதரி தனியாக இருக்க விடவேண்டுமென்று நான் நினைக்கின்றேன். 366 00:24:07,281 --> 00:24:09,533 அவளுக்கு தன்னைக் கண்டுபிடிக்கவிருப்பமில்லை. நீ அதை மதிக்க வேண்டும். 367 00:24:10,784 --> 00:24:12,286 உங்களால் அதை எப்படி என்னிடம் கூற முடியும்? 368 00:24:13,328 --> 00:24:14,663 ஏன்னா அதுதான் உண்மை. 369 00:24:16,331 --> 00:24:19,877 ஏன்னா நான் உன்னை நேசிக்கிறேன்,நீ பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. 370 00:24:23,005 --> 00:24:24,882 உங்கள் இருவரில் வேறுபாடுகண்டுபிடிப்பது கடினம். 371 00:24:28,635 --> 00:24:29,887 ஆமாம், யாராலும் முடியாது. 372 00:24:31,889 --> 00:24:33,140 இது நீயா? 373 00:24:35,225 --> 00:24:36,226 ஆமாம் 374 00:24:38,854 --> 00:24:41,565 அனைத்துப் புகைப்படங்களிலும் ஒரேகுழந்தையின் அருகில் நீ அமர்ந்திருக்கிறாய். 375 00:24:41,899 --> 00:24:44,318 மழைலயர் வகுப்பு, முதலாவது,இரண்டாவது, மூன்றாவது 376 00:24:45,652 --> 00:24:46,695 என்ன? 377 00:24:48,363 --> 00:24:49,823 அது வாரன் கேவ். 378 00:24:54,494 --> 00:24:55,829 நாங்கள் தோழர்களாக இருந்தோம். 379 00:24:59,082 --> 00:25:03,337 உன் தந்தை உனக்கு எதிராக சாட்சியளித்தப்போது, உன் மனநிலை எப்படி இருந்தது? 380 00:25:05,547 --> 00:25:09,134 நான் அவருடைய மகனா என எனக்குச் சந்தேகம். 381 00:25:11,553 --> 00:25:13,347 நீ அவருடன் தான் வளர்ந்தாயா? 382 00:25:14,473 --> 00:25:16,517 அவர் என்னுடன் அதிகம் இருந்தது இல்லை, ஆனால் 383 00:25:17,684 --> 00:25:22,397 நான் பதினோரு வயதில் அவருடன்ரோந்து போவதற்கு 384 00:25:23,941 --> 00:25:25,192 ஒரு காவல் வாகனம் கேட்டேன். 385 00:25:26,902 --> 00:25:29,905 உண்மையில் என் தந்தை காவல்துறை அதிகாரியாகஇருந்தது ஒரு பெருமைமிக்கதாய் நினைத்தேன். 386 00:25:30,739 --> 00:25:33,367 யாரவது, சட்டம் படித்தவராகவே இருக்கட்டும்,தன் சொந்த மகன் தவறு செய்தானா இல்லையா என்று 387 00:25:33,450 --> 00:25:39,665 நிச்சயமா தெரியாத போதும் கூடஅவனுக்கு எதிராக சாட்சி சொல்லுவாரா? 388 00:25:40,249 --> 00:25:43,794 கடந்த 20 வருடமாக எனக்குள் அந்த கேள்வியினைநான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். 389 00:25:44,545 --> 00:25:45,546 பிறகு? 390 00:25:46,380 --> 00:25:48,340 எனக்கு தெரியாதது ஏதோ அவருக்குதெரிந்திருக்கவேண்டும். 391 00:25:55,931 --> 00:25:58,976 கேனைன்ஸ் மற்றும் கான்ஸ் 392 00:25:59,852 --> 00:26:01,186 நல்லச் சிறுவன் 393 00:26:35,262 --> 00:26:36,388 நான் உன்னை சந்திப்பதற்கு முயற்சித்தேன். 394 00:26:38,182 --> 00:26:39,850 நீ என்னை பார்க்க மறுத்துவிட்டாய். 395 00:26:42,519 --> 00:26:44,062 -இந்த முறை, நான் நினைத்தது…-இரண்டு முறை. 396 00:26:48,901 --> 00:26:52,654 என்னை இங்க அடைத்து வைத்ததிலிருந்து இரண்டுமுறை என்னை சந்திக்க முயற்சித்தீர்கள். 397 00:27:05,918 --> 00:27:07,419 நான் உன்னிடம் பேச வேண்டும் 398 00:27:14,343 --> 00:27:17,638 அந்த பெண்மணியுடன் பேசுவதை நிறுத்துஅவள் உன்னை தவறாக பயன் படுத்துகிறாள். 399 00:27:18,055 --> 00:27:21,892 அவள் உன்னை ஒரு கேளிக்கை மனிதனாய் மாற்றி,உன்னை முட்டாளாக்க முயற்சிக்கிறாள். 400 00:27:21,975 --> 00:27:24,061 ஆக என்னை பாதுகாக்கநீங்கள் இங்கு இருக்கிறீர்களா? 401 00:27:25,187 --> 00:27:26,605 19 வருடங்களுக்கு பிறகு? 402 00:27:28,524 --> 00:27:29,608 கதை விடாதீங்க. 403 00:27:32,486 --> 00:27:34,154 எங்களை இதில் மீண்டும் மாட்டிவிடாதீங்க. 404 00:27:35,405 --> 00:27:37,866 போதுமான வாழ்க்கையை ஏற்கனவே இழந்துவிட்டாய்.இப்ப உனக்கு ஒரு தம்பி இருக்கிறான். 405 00:27:37,950 --> 00:27:39,868 -அவனை நான் பார்த்ததே இல்லை.-உங்க அம்மா எப்படி இருக்கிறாள்? 406 00:27:39,952 --> 00:27:41,453 அவர்களை பற்றி உங்களுக்குசிறிதும் கவலையில்லை. 407 00:27:44,581 --> 00:27:45,916 அவன் மாறவேயில்லை. 408 00:27:47,584 --> 00:27:50,546 அவன் மாறவே மாட்டான். அதை விடுங்க. 409 00:27:50,629 --> 00:27:52,840 எப்படி நீ இந்த நாய்வேலையில் நுழைந்தாய்? 410 00:27:52,923 --> 00:27:54,758 அது என்ன உன் நன்னடைத்தையினால் கிடைத்ததா? 411 00:27:55,759 --> 00:27:56,844 அது என்னால் தான். 412 00:27:58,178 --> 00:28:00,764 நான் இங்கு வருவதில்லை தான்,ஆனால் நான் உன்னை மறக்கவில்லை. 413 00:28:02,516 --> 00:28:03,934 என்ன செய்யணுமோ அதை நான் செய்தேன்… 414 00:28:10,440 --> 00:28:11,900 என்ன மறைக்கிறாய்? 415 00:28:16,572 --> 00:28:17,698 அதை விட்டுவிடு. 416 00:28:18,574 --> 00:28:20,784 அல்லது உன் வாழ்கையைஇங்கு நரகமாக்கி விடுவேன். 417 00:28:25,038 --> 00:28:26,582 இல்லை உன்னை தொலைத்துவிடுவேன். 418 00:28:30,210 --> 00:28:33,088 தெரியுமா உங்களுக்கு,இப்ப மரண தண்டனையை நிறுத்திட்டாங்க. 419 00:28:33,797 --> 00:28:34,965 நிரந்தரமா. 420 00:28:36,341 --> 00:28:41,054 ஆக ஆயுள் தண்டனை என்பதுநாட்களை எண்ணுவதுதான். 421 00:28:42,848 --> 00:28:48,103 அதையும் என் வாழ்க்கையை நீங்க எப்படிகெடுத்தீங்க என்பதை எண்ணியே ஓட்டிவிடுவேன். 422 00:28:49,605 --> 00:28:52,107 பிறகு உங்க வாழ்க்கையைஎப்படி எடுப்பது என்று யோசிப்பேன். 423 00:28:54,735 --> 00:28:55,819 அதிகாரி. 424 00:28:55,903 --> 00:28:59,823 காரணமே நான்தான் என்றுநீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் 425 00:29:00,365 --> 00:29:05,954 உன்னை கொல்வதில் தப்பே இல்லை,நாசமா போனவனே. 426 00:29:07,664 --> 00:29:09,708 ஏன்னா உனக்கு தெரியும் நான் நிரபராதி என்று. 427 00:29:18,717 --> 00:29:19,760 ஏய். 428 00:29:19,843 --> 00:29:21,845 ஹேய், நீ எங்குப் போகிறாய்? 429 00:29:21,929 --> 00:29:23,138 நியூ யார்க். 430 00:29:23,222 --> 00:29:25,641 எனக்கு ஜோசி புர்மெனுடைய முகவரிகிடைத்துவிட்டது. 431 00:29:25,724 --> 00:29:29,561 விவியன் பார் என்ற பெயரில் இருக்கிறாள், அதுகிடைத்தவுடன், எல்லாம் புரிந்துவிட்டது. 432 00:29:29,645 --> 00:29:31,813 -அவள் இங்கிலாந்தில் வசித்து வந்தாள்.-எத்தனை நாள் நீ வெளியே போனாய்? 433 00:29:32,397 --> 00:29:34,107 அவளுடன் பேசும் வரை. 434 00:29:35,984 --> 00:29:37,277 எதையோ நீ மறந்துட்டாயா? 435 00:29:38,779 --> 00:29:41,365 -ஓ, அய்யோ. இரவு உணவு விருந்து.-ஆமாம். 436 00:29:41,448 --> 00:29:45,327 "அய்யோ இரவு விருந்தா". நாளை இரவு,15 பேர் வருகிறார்கள், பாப்பி. 437 00:29:45,410 --> 00:29:47,412 பங்குதாரர்களும் வருகிறார்கள். 438 00:29:47,496 --> 00:29:50,457 செல்லம், நாம இதை மாற்றி வைக்கவேண்டும். 439 00:29:50,541 --> 00:29:52,042 இல்லை, என்னால் மாற்ற முடியாது 440 00:29:52,125 --> 00:29:54,545 நான் இந்த நிறுவனத்தில்இப்ப தான் காலுன்றுகிறேன். 441 00:29:54,628 --> 00:29:56,713 நீ எனக்கு துணையாய் இருப்பதாய் கூறினாய். 442 00:29:56,797 --> 00:29:58,257 செல்லம், அதெல்லாம் சரியாகிவிடும். 443 00:29:58,799 --> 00:30:02,219 சரி, உனக்கு வந்து... அவங்களுக்குஏதாவது வந்து கொண்டுதான் இருக்கும். 444 00:30:02,302 --> 00:30:04,429 -நீ வந்து அதை செய்யகூடாது...-உனக்கு ஏதாவது வந்து கொண்டுதான் இருக்கும். 445 00:30:04,513 --> 00:30:07,808 கண்ணுக்கு தெரியா ஒரு எதிரியை துரத்தநம் வாழ்க்கையை பணையம் வைக்க்கூடாது. 446 00:30:07,891 --> 00:30:11,645 நான் போய் சேர்ந்ததும்உனக்கு செய்தி அனுப்பகிறேன். 447 00:30:13,105 --> 00:30:14,356 போய் சேர்ந்ததும் செய்தி அனுப்புகிறேன். 448 00:30:17,401 --> 00:30:18,527 கோபப்படாதே. 449 00:30:21,905 --> 00:30:22,906 நேசிக்கிறேன். 450 00:30:26,994 --> 00:30:32,708 மனிதரின் பழக்கங்களை நல்ல புலனாய்வாளர்கள்தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவார்கள். 451 00:30:32,791 --> 00:30:37,337 தினசரி வேலை, வசதி, பாதுகாப்பு 452 00:30:37,921 --> 00:30:40,340 சமூக அக்கறை போன்ற இயற்கையான அந்த ஆசைகள். 453 00:30:40,424 --> 00:30:41,466 விவியென் பார் 454 00:30:42,342 --> 00:30:43,594 நாம் சாப்பிடும் இடம்… 455 00:30:45,262 --> 00:30:46,430 நாம் வணங்குமிடம்... 456 00:30:47,472 --> 00:30:49,725 நாம் குழந்தைகளை விளையாட வைக்குமிடம். 457 00:30:49,808 --> 00:30:51,810 அங்கெல்லாம் ஆதாரங்களை விட்டுச் செல்வோம்… 458 00:30:52,853 --> 00:30:54,938 நம் வாழ்க்கையை பற்றிய துப்புக்கள்… 459 00:30:55,647 --> 00:30:57,524 அது என்னை போன்றவர்களை... 460 00:30:59,151 --> 00:31:00,235 உன்னை கண்டுபிடிக்க உதவும். 461 00:31:02,487 --> 00:31:04,781 உண்மையைத் தேடி 462 00:31:04,865 --> 00:31:07,159 உண்மையைத் தேடி 463 00:31:07,242 --> 00:31:09,494 சகோதரர் ஜான்? 464 00:31:09,578 --> 00:31:11,538 சகோதரர் ஜான்? 465 00:31:11,622 --> 00:31:16,001 காலை மணியோசை ஒலிக்ககாலை மணியோசை ஒலிக்க 466 00:31:16,084 --> 00:31:18,337 டிங், டாங், டிங் 467 00:31:18,420 --> 00:31:20,923 டிங், டாங், டிங் 468 00:31:21,548 --> 00:31:23,425 அவளுடைய குரல் மிகவும் கடினமாகி விட்டது; 469 00:31:23,509 --> 00:31:25,093 சரி அவள் எல்லாவற்றையும் செய்து விட்டாள் 470 00:31:27,596 --> 00:31:29,765 மன்னிக்கவும், பணமா கொடுங்க. 471 00:31:29,848 --> 00:31:32,851 என்னுடைய விசாவை ஒழுங்கு படுத்தும்வரைஎனக்கு எளிதாக இருக்கும். 472 00:31:33,477 --> 00:31:35,771 அரசாங்கத்தின் தயவில் அதுவரை இருக்கவேண்டும் 473 00:31:37,856 --> 00:31:38,941 நல்ல வேலை. 474 00:31:43,278 --> 00:31:44,279 அட கருமமே. 475 00:31:47,616 --> 00:31:48,617 ஜோசி 476 00:31:57,125 --> 00:31:58,794 சப்வே. 477 00:33:20,250 --> 00:33:21,251 ஜோசி. 478 00:33:22,544 --> 00:33:26,215 இங்க பார் இது சிறையிலிருக்கும் ஆண்களுக்கானஒரு டேடிங் இணையதளம். 479 00:33:26,298 --> 00:33:29,676 என் சகோதரி என் படத்தை அதில் பதிவிட்டாள்.அதற்குள் பத்து கடிதம் வந்துவிட்டது. 480 00:33:30,260 --> 00:33:32,721 பத்து கடிதங்களா. நம்மிடம்அதை எல்லாம் காட்டுவாளா? 481 00:33:39,895 --> 00:33:41,813 உன்னைப் பார்க்க வந்தஅந்த கருப்பினப் பெண் யார்? 482 00:33:43,941 --> 00:33:47,027 அவள் ஒரு பத்திரிக்கையாளர்,அவள் என்னை விசாரிக்க வந்தாள் 483 00:33:48,445 --> 00:33:49,488 அவ்வளவு தானா? 484 00:33:52,282 --> 00:33:53,367 அவ்வளவு தான். 485 00:34:07,297 --> 00:34:10,300 மருத்துவமனைக்கு செல்லும் வழியில்,சூசன் இறந்துவிட்டார். 486 00:34:12,135 --> 00:34:13,469 என்னை மன்னித்து விடுங்கள். 487 00:34:18,475 --> 00:34:20,101 என்னிடம் சொன்னதுக்கு நன்றி. 488 00:34:20,185 --> 00:34:22,437 உங்களுக்கு பிரச்சனைகளைஏற்படுத்த நான் இங்கு வரவில்லை 489 00:34:22,521 --> 00:34:24,815 இதுமாதிரியான மோசமான செய்திகளைஉங்களிடம் சேர்ப்பதில் நான் வருத்தமடைகிறேன் 490 00:34:24,898 --> 00:34:27,359 ஆனால், நான் ஒரு குற்றமற்றவனைசிறையில் இருந்து விடுவிக்க விரும்புகிறேன். 491 00:34:29,444 --> 00:34:31,405 -அவன் குற்றமற்றவன் அல்ல.-நான் அப்படி நினைக்கவில்லை. 492 00:34:32,947 --> 00:34:36,076 அன்றிரவு அவன் வேலி தாண்டியதாக, உன் சகோதரிபொய் சொல்கிறாள் என்று எனக்கு தோன்றுகிறது. 493 00:34:37,995 --> 00:34:41,248 சரி, உனக்கு அன்றிரவு என்ன நடந்ததென்று,வேறு எதாவது நினைவிருக்கிறதா 494 00:34:43,792 --> 00:34:47,337 இது எனக்கு கதையில்லை, சரியா? 495 00:34:48,130 --> 00:34:50,799 இது என்னுடைய வாழ்க்கை.வாழ்கையா இருந்தது… நான்… 496 00:34:52,342 --> 00:34:58,640 எனக்கு குடும்பம் இருக்கிறது, அத எப்படியும்அழிப்பதற்கு நீங்க துடிக்கிறீர்கள். 497 00:35:02,978 --> 00:35:04,104 இது உன்னுடைய அத்தையினுடையது. 498 00:35:07,316 --> 00:35:10,527 அதை நான் விபத்து நடந்த பகுதியில் கண்டேன்,அதை நான் உனக்காக வைத்துள்ளேன் 499 00:35:12,404 --> 00:35:15,324 ஒருவேளை நாம் அனைவரும்தவறாக இருக்கலாம் 500 00:35:16,283 --> 00:35:19,369 அன்றிரவு என்ன நடந்ததுஎன்று எனக்கு தெரிய வேண்டும். 501 00:35:19,453 --> 00:35:22,331 அவன் நிரபராதியா எனதெரிந்துக்கொள்ளவேண்டும். 502 00:35:22,414 --> 00:35:23,624 நான் போக வேண்டும். 503 00:35:46,104 --> 00:35:47,105 அதோ அவன். 504 00:35:47,898 --> 00:35:49,191 ஏய், மார்கஸ் 505 00:35:49,608 --> 00:35:50,609 அர்மாண்ட். 506 00:35:50,692 --> 00:35:52,402 -கொஞ்ச நாளா உன்னை பார்க்கவில்லை.-தெரியும். 507 00:35:52,486 --> 00:35:53,487 எல்லாம் சரியா இருக்கா? 508 00:35:53,570 --> 00:35:54,571 சரிதான். 509 00:35:55,113 --> 00:35:57,074 எல்லாம் அருமையா இருக்கு சகோதரா,எல்லாம் அருமை. 510 00:35:57,157 --> 00:35:59,326 ஐந்து வருடமா குடிக்கல,அத தொடரவும் செய்கிறது. 511 00:35:59,409 --> 00:36:00,410 எப்படி இருக்கிறாய்? 512 00:36:00,827 --> 00:36:02,079 ஒரு குறையும் இல்லை. 513 00:36:02,412 --> 00:36:03,580 எப்படியோ எல்லாம் சரியா போவுது. 514 00:36:05,040 --> 00:36:06,667 ஏய், உன்னிடம் ஒன்று கேட்கலாமா? 515 00:36:06,750 --> 00:36:08,377 அங்கிருக்கும் உன் தலைவர் எப்படிப் பட்டவர், 516 00:36:08,460 --> 00:36:10,712 தலைவர் கேவ் அவர்களா!அவர் மிகவும் கடுமையானவர். 517 00:36:10,796 --> 00:36:11,880 இல்லை, அவர் எங்களில் ஒருவர். 518 00:36:11,964 --> 00:36:15,384 காவலரின் காவலர். உனக்கு மீண்டும்வேலையில் சேர வேண்டுமா? 519 00:36:15,467 --> 00:36:16,552 நிச்சயமாக இல்லை! 520 00:36:17,344 --> 00:36:21,056 என்னுடைய நண்பர் ஒருவர்,அவர் காவல்துறைக்கு விண்ணப்பித்து உள்ளார். 521 00:36:21,557 --> 00:36:22,766 அதனால் தான் கேட்கிறேன். 522 00:36:23,350 --> 00:36:26,436 ஏய், கேவின் பழைய கூட்டாளி,அவர் இன்னும் இருக்கிறாரா? 523 00:36:26,520 --> 00:36:27,896 அவர் இரண்டு வருடத்திற்கு முன்இறந்து விட்டார். 524 00:36:27,980 --> 00:36:29,690 ஓய்வு பெற்ற இரண்டு வாரத்தில். 525 00:36:30,023 --> 00:36:31,859 -அட, கருமமே!-நல்ல மனிதர். 526 00:36:31,942 --> 00:36:35,153 எல்லா வருடமும் ஜீலை நான்காம் தேதி அவர்மனைவி காவல் நிலையத்தில் கப்கேக் தருகிறார். 527 00:36:35,571 --> 00:36:37,197 அவரை எங்கே பார்க்கலாம் எனத் தெரியுமா? 528 00:36:42,703 --> 00:36:46,373 மூச்சு விடுங்க. 529 00:36:55,382 --> 00:36:58,594 அதைப் பொருட்படுத்தாதீங்க.அது என் கால் வலிக்கு உதவியா இருக்கு. 530 00:36:58,677 --> 00:36:59,678 நீ உங்க வேலையை செய்யுங்கள். 531 00:37:00,137 --> 00:37:01,305 இல்லை, நான் நல்லாதான் இருக்கேன். நன்றி. 532 00:37:01,722 --> 00:37:04,433 என் கணவர் வீட்டிற்குவேலையை கொண்டுவரமாட்டார். 533 00:37:05,517 --> 00:37:08,520 ஆக அவருடைய கதைகளையும்ஓவன் கேவைப் பற்றி சொன்னதே இல்லையா? 534 00:37:09,062 --> 00:37:11,106 ஓ, அவர் ஒரு தொடர் வெற்றியாளர்என்று ஜார்ஜ் சொல்வார் 535 00:37:11,190 --> 00:37:12,316 அதிக ஆசையுடையவர். 536 00:37:12,816 --> 00:37:15,068 வேலையில் சேர்ந்து முதல் நாளேதலைவராக ஆசைப்பட்டவர். 537 00:37:15,736 --> 00:37:18,655 ஓவன் கேவ் தப்பானவர் என அவர் நினைத்தாரா? 538 00:37:18,739 --> 00:37:21,909 இல்லை, இல்லை, அப்படியொன்றுமில்லை,அது போல் கிடையாது 539 00:37:21,992 --> 00:37:24,661 அவர் ரொம்ப நேர்மையானவர், குறுகிய பார்வைகொண்டவர். தப்பு செய்ய தெரியாது. 540 00:37:24,745 --> 00:37:28,165 அதனாலதான் அவரால் அவர் மனைவியின்நிலையை கவனிக்கமுடியவில்லை. 541 00:37:28,957 --> 00:37:30,375 யார்? மெலானி? 542 00:37:30,834 --> 00:37:34,505 அவள் இறந்த நபரிடம் எப்பொழுது வாய்ப்புகிடைத்ததோ, அப்பல்லாம் உடலுறவு கொண்டாள். 543 00:37:34,588 --> 00:37:35,839 அடக் கருமமே. 544 00:37:56,610 --> 00:37:57,528 ஏய். 545 00:37:58,320 --> 00:38:00,322 -நல்லா இருக்கிறாயா?-நான் இப்ப தான் வந்தேன். 546 00:38:02,699 --> 00:38:04,034 எனக்கு ஏதாவது செய்தி இருக்கா? 547 00:38:04,117 --> 00:38:08,121 ஆமாம். உன்னுடைய ஆள் மெலானி கேவ்கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள். 548 00:38:09,581 --> 00:38:10,749 சக் புர்மெனுடன். 549 00:38:11,166 --> 00:38:12,835 பொய் சொல்கிறாய். 550 00:38:12,918 --> 00:38:14,962 இல்லை, பல மாதமா. 551 00:38:15,045 --> 00:38:17,589 ஓவன் கேவ் இதைக் கண்டுபிடித்தால்என்ன ஆகும் என்று உனக்கு தெரியும். 552 00:38:17,965 --> 00:38:19,299 அவனுக்கு காரணம் இருந்தது. 553 00:39:54,436 --> 00:39:56,271 சூசன் அத்தை 554 00:40:23,340 --> 00:40:25,342 உனக்கு நம் ஒன்பதாவதுபிறந்தநாள் ஞாபகம் இருக்கிறதா? 555 00:40:27,469 --> 00:40:29,596 சூசன் அத்தை உனக்குமஞ்சள் வில் பரிசலித்தாள். 556 00:40:33,100 --> 00:40:35,853 இல்லை, உனக்குதான் மஞ்சள்,என்னிடம் சிவப்பு. 557 00:40:41,567 --> 00:40:43,527 தயவு செய்து வீட்டிற்கு வா. 558 00:40:45,779 --> 00:40:47,447 உன் பிரிவால் வருந்துகிறேன் லானி. 559 00:40:51,785 --> 00:40:53,954 நான் உன்னை மிகவும் நேசிக்கறேன்... 560 00:40:55,455 --> 00:40:58,500 நீ இல்லாம் வாழ்வது கடிமாய் உள்ளது. 561 00:41:02,629 --> 00:41:04,381 ஆனால் நான் வீட்டிற்கு வரவே முடியாது. 562 00:41:05,591 --> 00:41:06,884 நீ என்னை பயமுறுத்துகிறாய். 563 00:41:20,898 --> 00:41:23,192 சிடிசிஆர் கைதி