1 00:00:08,050 --> 00:00:11,053 -911, உங்கள் அவசரப் பிரச்சனை என்ன?-நான்... 2 00:00:11,261 --> 00:00:13,722 -ஹலோ?-எனக்கு தெரியல. நான் நினைக்கிறேன்… 3 00:00:13,805 --> 00:00:15,140 என்னம்மா உங்க பிரச்சனை? 4 00:00:15,224 --> 00:00:18,477 -அவர் இறந்துவிட்டார்.-அம்மா? 5 00:00:21,563 --> 00:00:22,439 அப்பா! 6 00:00:22,523 --> 00:00:24,358 ஸ்டான்ஃபோர்டின் முன்னாள் பேராசிரியரும்புகழ் பெற்ற எழுத்தாளருமான… 7 00:00:24,441 --> 00:00:25,817 -இல்லை! சொல்லுவதை கேளுங்க, தயவு செய்து.-...அவருடை வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார். 8 00:00:25,901 --> 00:00:27,236 அவருடைய மனைவியும் மகள்களும்தூங்கும் நேரத்தில்… 9 00:00:27,319 --> 00:00:30,697 சக் புர்மென் தன்னுடைய இல்லத்தில கொலைசெய்யப்பட்டுள்ளார், பல முறை குத்தப்பட்டு. 10 00:00:32,031 --> 00:00:34,660 பதினாறு வயது வாரன் கேவ் இன்று காலைகைது செய்யப்பட்டுள்ளார். 11 00:00:34,743 --> 00:00:37,287 கேவும் கொலையானவரும் காரசாரமாய் சண்டைஇட்டதை ஒரு சாட்சி பார்த்ததாக கூறியுள்ளார். 12 00:00:37,371 --> 00:00:38,580 -ஹாலோவின் விருந்தின் போது.-இதை விசாரித்த நீதபதி 13 00:00:38,664 --> 00:00:40,916 16 வயது பையன் பெரியவர்களைப் போல்விசாரிக்கப்படுவார் என்று அறிவித்தார். 14 00:00:40,999 --> 00:00:44,086 உண்மையைத் தேடி 15 00:00:44,545 --> 00:00:48,006 அசுரன் 16 00:00:48,882 --> 00:00:54,721 19 வருடங்களுக்கு பிறகு 17 00:01:28,714 --> 00:01:31,717 வழக்கு மன்றம் 7 18 00:01:32,301 --> 00:01:34,970 -நான் தொடரலாமா, கணம் நீதிபதி அவர்களே?-நீங்கள் தொடரலாம். 19 00:01:35,637 --> 00:01:40,017 ஜீன்மாதம் 2000 ஆண்டு வாரன் கேவ் வழக்கில்சாட்சி அளித்த சாட்சியம் 20 00:01:42,227 --> 00:01:44,688 உங்களை ஒரு சத்தம் எழுப்பியதாக கூறினீர்கள்,சரிதானா? 21 00:01:44,771 --> 00:01:45,814 ஆம். 22 00:01:45,898 --> 00:01:47,399 விழித்த பிறகு, என்ன செய்தீர்கள்? 23 00:01:47,482 --> 00:01:49,943 ஜன்னல் வழியே யாரோ வேலியைதாண்டுவதைப் பார்த்தேன். 24 00:01:50,027 --> 00:01:51,028 வாரன் கேவ் வழக்கு 25 00:01:51,111 --> 00:01:53,197 அவரை அடையாளம் கூறமுடியுமா? 26 00:01:53,780 --> 00:01:55,407 எனது பக்கத்துவீட்டுக்காரன், வாரன் கேவ். 27 00:01:55,824 --> 00:01:56,950 உறுதியாத் தெரியுமா? 28 00:01:58,118 --> 00:01:59,119 100 சதம். 29 00:01:59,203 --> 00:02:00,329 இன்னும் ஒருமுறை. 30 00:02:01,330 --> 00:02:02,456 நல்லா தெரியுமா? 31 00:02:03,624 --> 00:02:04,708 100 சதம். 32 00:02:05,209 --> 00:02:08,711 இப்ப, ஆறு மாசத்திற்கு முன் அவள்காவல்துறைக்கு அளித்த வாக்குமூலம் இது. 33 00:02:10,088 --> 00:02:12,466 லானி, ஹாலோவீன் இரவு அன்று,கொலை நடந்த இரவு, 34 00:02:12,549 --> 00:02:15,969 அவன் வேலியை தாண்டுவதற்குமுன் அந்த நபரைப் பார்த்தீர்களா? 35 00:02:17,596 --> 00:02:18,597 அப்படித்தான் என நினைக்கிறேன். 36 00:02:20,307 --> 00:02:21,433 அப்படித்தான் என நினைக்கிறீர்களா? 37 00:02:29,900 --> 00:02:31,026 எனக்கு உறுதியா தெரியும். 38 00:02:31,985 --> 00:02:33,695 இப்ப, மற்றொருமுறை, லானி. 39 00:02:33,779 --> 00:02:37,032 வேலியைத் தாண்டிய அந்த நபரைஅடையாளம் காண முடிகிறதா? 40 00:02:37,950 --> 00:02:39,034 மேலே சொல்லுங்கள். 41 00:02:42,496 --> 00:02:43,497 சொல்லுங்கள். 42 00:02:44,289 --> 00:02:46,792 ஆம். அது வாரன் தான். 43 00:02:48,126 --> 00:02:49,378 வாரன் கேவ்? 44 00:02:50,295 --> 00:02:51,421 ஆம். 45 00:02:52,256 --> 00:02:54,466 இதுதான் உங்க புதிய சாட்சியின் தொகுப்பா,திருமதி செடிலொ? 46 00:02:54,550 --> 00:02:57,594 ஆமாம், நான் தொடரலாமா நீதிபதி அவர்களே.புதிய வீடியோவில் இது தெளிவாக தெரிகிறது. 47 00:02:57,678 --> 00:02:59,555 -அவளுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்டுள்ளது.-தெளிவாக இருக்கிறது. 48 00:02:59,638 --> 00:03:02,224 பொறுங்கள்.என்ன விவாதிக்கலாம் என நான் கூறுகிறேன். 49 00:03:02,516 --> 00:03:04,434 விசாரணைக் காட்சியில் ஒரு இளம் பெண் 50 00:03:04,518 --> 00:03:07,062 தன் தந்தையின் மரணத்தை பார்த்துஆறு மாதம் ஆனபிறகும் 51 00:03:07,145 --> 00:03:08,605 அன்றைய இரவு நிகழ்ச்சியும். 52 00:03:08,689 --> 00:03:11,525 கிடைத்த காட்சித்தொகுப்பில் ஒருபாதிக்கப்பட்ட சின்ன பெண்ணை 53 00:03:11,608 --> 00:03:15,612 தன் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட 48மணிக்குள் கேள்விகேட்கப்படுவதைக் கண்டேன். 54 00:03:15,696 --> 00:03:18,407 நம் எல்லோருக்குமே இப்படிப்பட்டநிகழ்வுகள் சோதனையான நேரம். 55 00:03:18,490 --> 00:03:22,119 ஆனால் ஒரு புதிய விசாரணையை உருவாக்கபோதிய சாட்சியங்கள் இல்லை. 56 00:03:22,202 --> 00:03:23,328 கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 57 00:03:24,079 --> 00:03:25,414 என் மகன் நிரபராதி. 58 00:03:27,624 --> 00:03:30,878 மன்னிச்சுடுங்க திருமதி கேவ்.உங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும். 59 00:03:31,170 --> 00:03:34,798 ஏன் என் மகன் நிரபராதி என்பதுஉங்கள் யாருக்கும் தெரியவில்லை? 60 00:03:50,606 --> 00:03:53,567 ஐ டியூனின் மிகவும் புகழ் பெற்ற உண்மை குற்றபோட்காஸ்டை ஆரம்பிக்கும் முன் 61 00:03:53,650 --> 00:03:57,362 கடந்த 20 வருடமாக நியூயார்க் டைம்ஸில்துப்பறியும் செய்திகளை வெளியிட்டு வந்ததற்கு 62 00:03:57,446 --> 00:04:00,574 அவளுக்கு புலிட்சர் விருது கிடைத்துள்ளது. 63 00:04:00,657 --> 00:04:03,660 இங்கு அமெரிக்காவில் மாறிவரும் பத்திரிக்கைஉலகைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். 64 00:04:03,744 --> 00:04:06,246 பாப்பி பார்னலை வரவேற்பதில்மகிழ்ச்சி அடைகிறேன். 65 00:04:11,877 --> 00:04:16,714 பென் ப்ராட்லி, பத்திரிக்கை உலகின்ஒரு ஜாம்பவான், ஒரு முறை கூறியுள்ளார் : 66 00:04:17,132 --> 00:04:21,053 மனசாட்சியுடனும் நேர்மையுடனும் ஒருபத்திரிக்கையாளன் உண்மையை கூறும் வரையில்…" 67 00:04:21,136 --> 00:04:23,430 தற்கால அமெரிக்க பத்திரிக்கைப் பற்றியஸ்டான்ஃபோர்ட் கருத்தரங்கம் 68 00:04:24,056 --> 00:04:26,934 அதன் பின்விளைவுகளை பற்றிஅவன் கவலைப்படத் தேலையில்லை. 69 00:04:28,393 --> 00:04:31,897 உண்மை பொய்யை விட கசந்தாலும்ஒரு நான் வெளியில் வந்தே தீரும். 70 00:04:32,689 --> 00:04:33,774 சொல்லுங்கள். 71 00:04:34,483 --> 00:04:35,484 அது வாரன் 72 00:04:35,901 --> 00:04:37,194 எனது மகன் நிரபராதி. 73 00:04:40,656 --> 00:04:43,534 உண்மை உண்மையான ஒரு வழிகாட்டி. 74 00:04:52,292 --> 00:04:54,670 கோழி வெண்டைக்காய் கறி 75 00:05:02,135 --> 00:05:04,137 -பாபி?-சமையலறையில்! 76 00:05:07,683 --> 00:05:10,185 என்ன… என்ன நடக்கிறது? 77 00:05:12,563 --> 00:05:13,814 நான் சமைக்கலாமா என நினைத்தேன். 78 00:05:14,940 --> 00:05:16,441 கடையில் வாங்கி சாப்பிடும் ராணியா? 79 00:05:16,525 --> 00:05:19,444 இந்த வீட்டுக்கு குடி வந்து நீஇதுவரை சமைக்கவில்லை. 80 00:05:19,528 --> 00:05:21,196 அப்ப இது சரியான நேரம் தான். 81 00:05:23,657 --> 00:05:24,825 என்ன நடக்குது? 82 00:05:25,242 --> 00:05:27,327 கஞ்சி வைக்க வேண்டியது தான். 83 00:05:33,125 --> 00:05:34,626 நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். 84 00:05:35,169 --> 00:05:36,503 சரி ஆரம்பி. 85 00:05:36,587 --> 00:05:37,588 ஒருவேளை... 86 00:05:38,672 --> 00:05:42,467 கண்ணால் பார்த்த சாட்சியத்தை வைத்துஒருவன் கொலை குற்றவாளி ஆனால், 87 00:05:42,551 --> 00:05:44,970 உனக்கே தெரியும் அவன் வெளியில்சென்றதை யாரோ பார்த்திருக்கிறார்கள். 88 00:05:45,721 --> 00:05:49,099 அப்புறம் உனக்கு தெரியவருகிறது, கண்ணால்பார்த்த சாட்சி ஜோடிக்கப்பட்டது என்று. 89 00:05:49,183 --> 00:05:51,393 ஒரு புதிய விசாரணையைஆரம்பிக்க இது போதாதா? 90 00:05:53,061 --> 00:05:54,396 நாம யாரைப் பற்றி பேசுகிறோம்? 91 00:05:55,105 --> 00:05:56,273 வாரன் கேவ். 92 00:05:57,608 --> 00:06:00,777 என்ன? 20 வருடத்திற்கு முன்பு ஒரு சிறுவனைப்பற்றி நீ எழுதிய கதையை பற்றியா? 93 00:06:00,861 --> 00:06:01,862 பத்தொம்பது. 94 00:06:02,529 --> 00:06:04,489 இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. 95 00:06:04,907 --> 00:06:08,994 லானி புர்மெனின் சாட்சிய காட்சிப் பதிவுஎதிர்தரப்பின் கையில் கிடைத்திருக்கிறது. 96 00:06:09,411 --> 00:06:11,121 அவள் பொய் சொன்னாள். எனக்கு தெரியும். 97 00:06:11,872 --> 00:06:12,873 என்னிடம்... 98 00:06:13,290 --> 00:06:18,504 வாரனின் செய்திகள் தான் என் அலுவலகத்தில்விருதுகளாக தொங்கிக்கொண்டு இருக்கின்றன. 99 00:06:18,587 --> 00:06:20,839 என் தொழிலுக்கே அந்த தொடர் அனைத்தும்தொடக்கமாக இருந்தது. 100 00:06:20,923 --> 00:06:24,051 அதில் நான் செய்தது தவறு என்றால் என்னால்கலங்காமல் இருக்க முடியாது 101 00:06:24,134 --> 00:06:27,387 நீ குற்றத்தை விசாரணை செய்யவில்லை பாப்பி.நீ கதைகள் தான் எழுதினாய். 102 00:06:28,138 --> 00:06:33,644 ஆனால் என் கதைகள் தான் அனைவரையும் அவனைஒரு தீயசக்தியின் அவதாரமாக நினைக்க வைத்தது. 103 00:06:33,727 --> 00:06:35,938 என்னால் தான் அவன் வயதாகியும்குற்றவாளி கூண்டில் நிற்கிறான். 104 00:06:36,605 --> 00:06:38,232 ஒரு நடுவரை இதிலிருந்துவிலக்கியது நினைவிருக்கிறதா? 105 00:06:38,315 --> 00:06:41,235 ஏன் என்றால் அவர் உணவு இடைவேளையில்என் கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தார். 106 00:06:42,903 --> 00:06:45,364 அடக் கடவுளே, இன்கிராம்,அவன் ஒருவேளை அப்பாவியாக இருந்தால்… 107 00:06:45,447 --> 00:06:47,491 ஏய் இங்க பார். அதை மறந்துடு. 108 00:06:51,912 --> 00:06:55,040 ஆமாம், அதாவது, இதில் நான் ஏதுவும்செய்ய முடியாது இல்லையா? 109 00:06:55,123 --> 00:06:57,417 இல்லை! இதை கேளு, அது நடக்கும் போதுநீ பார்த்தாய், சரியா? 110 00:06:57,501 --> 00:06:59,920 ஒரு தீர்ப்பை மாற்றி எழுதுவதென்பதோ 111 00:07:00,003 --> 00:07:03,757 அல்லது மீண்டும் வழக்காடுவது என்பதோ,சாத்தியம் இல்லாத ஒன்று. 112 00:07:04,716 --> 00:07:05,717 இப்ப… 113 00:07:08,345 --> 00:07:10,931 ஹோட்டல் மேஜை பதிவு செய்ய நான்எங்காவது அழைக்கட்டுமா? 114 00:07:11,849 --> 00:07:15,060 தயவு செய்து. ஏன் என்றால்இது நல்லபடியா முடியாது. 115 00:07:15,143 --> 00:07:17,646 -உனக்கு தெரியுமா?-நீ சொல்வதை மீறி இதை செய்யப் போகிறேன். 116 00:07:43,797 --> 00:07:48,552 பி, உன் உள் மனசு எது சரி என்று சொல்லும்.அதை கவனி. -அம்மா. 117 00:08:15,537 --> 00:08:17,706 ஒளி ஒலிப் பதிவுகள். 118 00:08:19,833 --> 00:08:22,336 சான் பிரான்சிஸ்கோ கிரானிகிள்1997-2001 119 00:08:31,178 --> 00:08:33,054 கேவ் 120 00:08:53,116 --> 00:08:54,493 அசுரன் : எப்படி வசதியானவர்கள்ஒரு கொலைகாரனை வளர்த்தெடுத்தார்கள். 121 00:08:54,576 --> 00:08:55,702 வாரன் கேவ் வழக்கை எதிர்கொள்கிறார். 122 00:08:56,119 --> 00:08:57,829 பேராசிரியர் 123 00:09:02,292 --> 00:09:06,839 புகழ் பெற்ற எழுத்தாளரைக் கொன்றதால்வாரன் கேவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 124 00:09:19,351 --> 00:09:21,728 -ஏய்.-ஏய் உன்னைதான். 125 00:09:21,812 --> 00:09:24,481 -நான் வேறு கதை எழுதப்போகிறேன்.-ஒன்றும் வேண்டாம். 126 00:09:24,565 --> 00:09:26,275 வாரன் கேவ். நன்றி. 127 00:09:28,652 --> 00:09:30,237 லேனி மற்றும் ஜோசியின் பிறந்தநாள். 128 00:09:30,737 --> 00:09:33,991 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 129 00:09:34,575 --> 00:09:39,913 பிறந்தநாள் வாழ்த்துக்கள்எனது அருமை ஜோசி மற்றும் லேனி 130 00:09:39,997 --> 00:09:42,165 -பிறந்த நாள் வாழ்த்துக்கள்.-எல்லோருக்கும் அந்த குடும்பத்தை தெரியும். 131 00:09:42,249 --> 00:09:44,501 இந்த பகுதின் முக்கியமான குடும்பம். 132 00:09:45,252 --> 00:09:47,129 மிக அருமையான மணவாழ்க்கையை வாழ்ந்தவர்கள். 133 00:09:47,212 --> 00:09:49,047 -அருமையான குழந்தைகள்.-அப்புறம் நீ ஆரம்பிக்கலாம். 134 00:09:49,131 --> 00:09:53,135 பசுமையான புல்வெளி, விசுவாசமான நாய்,பிரகாசமான கிருஸ்துமஸ் விளக்குகள். 135 00:09:54,136 --> 00:09:58,015 இவைகள் எல்லாம் மிகப்... பிரமாதமா? 136 00:09:58,098 --> 00:10:00,350 -கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.-அங்க பாருங்க. 137 00:10:00,434 --> 00:10:04,229 மென்லோ பார்க்கில்,புர்மன்கள் தான் அந்த குடும்பம். 138 00:10:05,063 --> 00:10:10,944 சக், ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும்ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர். 139 00:10:11,028 --> 00:10:15,699 எரின், குடும்பத்தை வளர்க்க, தன் தொழிலையேதள்ளி வைத்த் ஒரு பெண் கலைஞர். 140 00:10:16,200 --> 00:10:20,621 லானியும் ஜோசியும் மிகத் திறமையானஇரட்டை பெண்கள். 141 00:10:21,163 --> 00:10:27,628 1999 அக்டோபர் 31 ஆம் தேதி அந்த அருமையானவாழ்க்கைத் தகர்க்கப்படுகிறது. 142 00:10:29,379 --> 00:10:32,007 மென்லோ பார்க் காவல்துறை கூறியது இதுதான். 143 00:10:32,841 --> 00:10:34,510 சக் புர்மேன் தாமதமாக விழித்திருந்தார், 144 00:10:34,593 --> 00:10:38,472 குடும்பத்தின் வருடாந்திர ஹாலோவின்விருந்திற்கு பிறகு வேலைகளை முடிக்கவேண்டி, 145 00:10:38,555 --> 00:10:41,225 நடுநிசிக்குப் பிறகு 11 ஈ மெயில்கள்அனுப்பியுள்ளார், 146 00:10:41,308 --> 00:10:44,811 அதில் கடைசியாக அனுப்பியதுவிடியற்காலை 2.44 மணிக்கு. 147 00:10:44,895 --> 00:10:47,564 அனைத்தும் வேலைசம்பந்தப்பட்ட வழக்கமானவைகள். 148 00:10:49,233 --> 00:10:51,944 கொலைகாரன் பின் கதவு வழியாகஉள்ளே வந்துள்ளான். 149 00:10:52,653 --> 00:10:56,949 மனைவியும் மகள்களும் மேலே இருக்க,சக் அதை ஆராய சென்றிருக்கிறார். 150 00:11:04,206 --> 00:11:08,836 அவர் அவருடைய அலுவலக கதவை அடையும் போதுபெரும்பாலான தக்குதல் நடந்துள்ளது. 151 00:11:11,463 --> 00:11:14,341 கொலைகாரன் பின் கதவு வழியாகதப்பித்துச் சென்று 152 00:11:14,424 --> 00:11:18,011 பின் வேலியை தாண்டிஇருளில் மறைந்துள்ளான். 153 00:11:18,679 --> 00:11:23,100 சக்கின் உடலை அவர் மனைவி எரின்மறுநாள் காலையில் பார்த்துள்ளார். 154 00:11:23,976 --> 00:11:28,272 எரின், தன் இரட்டை பெண்கள்ஜோசி மற்றும் லானியுடன் 155 00:11:28,355 --> 00:11:31,233 படுகொலையின் போதுஉறங்கிக்கொண்டு இருந்துள்ளார். 156 00:11:31,316 --> 00:11:34,194 வழக்கில் வாரனுக்கு சந்தர்ப்பசூழல்கள் எதிராக உள்ளன. 157 00:11:35,195 --> 00:11:37,906 காவல் துறையிடம் தாக்குதலைநேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை. 158 00:11:38,532 --> 00:11:41,910 வாரனின் டிஎன்ஏ சக்கின் உடல் அருகில்கண்டுபிடிக்கப்பட வில்லை. 159 00:11:41,994 --> 00:11:45,497 மேலும் கொலை செய்த கருவியையும்அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. 160 00:11:45,831 --> 00:11:50,252 ஆனால் இரண்டு வலுவான சாட்சிகள் அவனை அந்தக்குற்றத்தில் அவனை தொடர்புப் படுத்துகிறது. 161 00:11:50,335 --> 00:11:52,546 உடல் அருகில் கிடைத்தஅவனுடைய கைரேகைகள் 162 00:11:52,629 --> 00:11:57,718 மற்றும் சக்கின் 15 வயது மகளானலானி புர்மெனின், சாட்சியம். 163 00:11:57,801 --> 00:12:02,347 ஆனால் ஒருவேளை வாரன் கேவ்,சக் புர்மெனை கொலைசெய்யவில்லை என்றால்? 164 00:12:02,848 --> 00:12:07,853 பிறகு வாரன் செய்யவில்லை என்றால்,யார் செய்திருப்பார்கள் எதற்கு? 165 00:12:10,856 --> 00:12:12,357 -எது காணவில்லை என்று தெரிகிறதா?-ஆமாம். 166 00:12:12,441 --> 00:12:14,776 நமக்கு வாரன் வேண்டும்.வாரன் இல்லை என்றால், கதைகள் இல்லை. 167 00:12:14,860 --> 00:12:16,904 -நான் தைரியமா ஒன்று சொல்லட்டுமா.-சரி, சொல்லு. 168 00:12:17,196 --> 00:12:18,822 அவன் உன்னிடம்ஏன் பேசவேண்டும்? 169 00:12:18,906 --> 00:12:20,365 ஏன் என்றால் நான் அவனுக்கு உதவ முடியும். 170 00:12:20,782 --> 00:12:22,201 உண்மையில் அவன் நிரபராதி என நினைக்கிறாயா? 171 00:12:22,659 --> 00:12:25,495 தெரியல. ஆனா நான் கண்டுபிடிக்கவேண்டும். 172 00:12:25,579 --> 00:12:26,830 த நாக் 173 00:12:26,914 --> 00:12:29,917 -அவன் என்னை பார்க்கமாட்டான், தெஸ்.-அதற்காக ஆச்சரியப் படாதே. 174 00:12:30,501 --> 00:12:32,628 அப்ப அதை ஏன் உன்னை தடுக்க வைக்கிறாய்? 175 00:12:33,587 --> 00:12:34,963 அவன் இப்ப தேவை, இல்லையா? 176 00:12:35,297 --> 00:12:39,218 வாரன் இல்லாமல், நான் என் மனசாட்சியின்குற்ற உணர்வில் இருக்கிறேன். ஆனால் 177 00:12:39,301 --> 00:12:40,469 இல்லை, ஆனால் எல்லாம் தேவையில்லை. 178 00:12:41,053 --> 00:12:42,721 உளராதே. 179 00:12:43,388 --> 00:12:45,098 யாரிடம் வேண்டுமானுலும் நீ பொய் சொல்லலாம்,ஆனால் என்னிடம் முடியாது. 180 00:12:45,182 --> 00:12:47,351 இல்லை என சொல்லப்பட்டதுஉனக்கு ஒரு தடை இல்லை. 181 00:12:47,434 --> 00:12:48,560 இப்ப நீ இந்த கருமத்தை பேசற. 182 00:12:48,644 --> 00:12:51,980 யாராவது எதோ தவறு செய்தால்நீ அதை எப்படியும் கண்டுபிடித்து விடுவாய். 183 00:12:52,064 --> 00:12:53,106 அல்லது அது வேலையாக இருந்தாலும். 184 00:12:53,190 --> 00:12:56,318 ஆனால் அதுவே அது உன்னைப் பற்றிஇருந்து விட்டால், உன்னால் முடியாது. 185 00:12:56,401 --> 00:12:57,528 அது உண்மை அல்ல. 186 00:12:58,070 --> 00:13:00,030 உன்னுடைய முன்னாள் கணவன்மார்கஸ் ஞாபகம் இருக்கிறதா? 187 00:13:00,447 --> 00:13:02,199 அவன் ஏமாற்றினான்.நான் என்ன செய்ய முடியும்? 188 00:13:02,282 --> 00:13:04,952 எனக்கு தெரியாது. அவனை போட்டுத் தள்ளாமல்அப்படியே வந்துவிட்டாய். 189 00:13:05,035 --> 00:13:06,703 ஒரு வேலையை ஒத்துக்கொண்டு,அவனை பற்றி நீ நினைக்ககூட இல்லை. 190 00:13:06,787 --> 00:13:09,706 -அது அந்த தி நியூ யார்க் டைம்ஸ்!-அது இதயம் இடிந்த இருந்த சமயம். 191 00:13:14,002 --> 00:13:15,212 ஆனா அது உண்மையும் கூட. 192 00:13:16,964 --> 00:13:18,048 நீ பயந்துவிட்டாய். 193 00:13:18,799 --> 00:13:21,051 என் என்றால் நீ வாரனைநேராகச் சந்திக்க விரும்பலை. 194 00:13:21,510 --> 00:13:22,511 நான் விரும்பலை. 195 00:13:23,387 --> 00:13:24,513 ஆனா நீ இப்ப செய்தாக வேண்டும். 196 00:13:24,596 --> 00:13:26,473 ஆனால் அதை உன்னுள்ளேயேவைக்க உன்னால் முடியாது. 197 00:13:26,557 --> 00:13:29,768 அதுவும் நீ தப்பா இருந்துஅதில் அவன் பாதிக்கப்பட்டிருந்தால். 198 00:13:30,143 --> 00:13:32,271 நான் அவனை வைக்க வேண்டிய இடத்தில்வைக்க உதவி செய்தேன். 199 00:13:32,354 --> 00:13:34,356 பிறகு நீயே அவன் வெளியே வருவதற்குகாரணமாக இருக்கலாம். 200 00:13:34,815 --> 00:13:37,067 நல்ல பெண்ணா அதை செய்து முடி. 201 00:13:37,484 --> 00:13:40,654 அங்கு போய் அவனை பார்க்க என்னசெய்ய முடியுமோ அதை செய். 202 00:13:53,292 --> 00:13:54,376 திருமதி கேவ். 203 00:13:56,962 --> 00:13:58,630 என் இடத்தை விட்டு வெளியே போ. 204 00:13:58,714 --> 00:14:00,090 நான் ஒரு நிமிடம் உங்களோடு பேசவேண்டும். 205 00:14:00,674 --> 00:14:01,675 எங்காவது ஒழிந்து போ. 206 00:14:04,678 --> 00:14:06,555 நாசமா போச்சு! நாசமா போச்சு! 207 00:14:07,139 --> 00:14:08,432 நான் சொல்வதை கேளுங்க. 208 00:14:10,017 --> 00:14:11,977 இப்ப ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சி நடக்கிறது. 209 00:14:12,060 --> 00:14:13,270 ஸ்டராபெர்ரி ராஸ்பெர்ரி ஓட்மீல் 210 00:14:13,353 --> 00:14:15,022 முழுவதும் வாரனைப் பற்றி. 211 00:14:18,108 --> 00:14:19,109 என்ன? 212 00:14:19,693 --> 00:14:23,405 அது ஒழுங்கா நடக்கவேண்டும் என்றால்,நான் உங்க மகனிடம் பேசவேண்டும். 213 00:14:24,781 --> 00:14:28,744 அதனால் தான் உங்களிடம் அவனைபார்க்க உதவி கேட்டு வந்திருக்கிறேன். 214 00:14:31,163 --> 00:14:33,582 -என்ன விளையாடறியா?-இது அவனுக்கு உதவலாம். 215 00:14:33,916 --> 00:14:36,293 பொது மக்கள் இது பற்றி பேசினால் அவனைமறுவிசாரணை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். 216 00:14:36,376 --> 00:14:39,129 ஏன் திடீரென்று இந்த அக்கறை? 217 00:14:40,464 --> 00:14:42,466 எனக்கும் இதல் சந்தேகம் தான். 218 00:14:49,348 --> 00:14:52,768 ஆனால் ஒருவேளை அவன் நிரபராதியாக இருந்தால்,நான் ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்கலாம். 219 00:14:53,977 --> 00:14:57,439 அவன் வளர்ந்த பிறகுஅவன் என்னவாக விரும்பினான்? 220 00:14:57,940 --> 00:15:02,027 பள்ளியில் அவனுக்கு விருப்பப் பாடம் எது? 221 00:15:03,195 --> 00:15:05,197 அவன் இரவு விளக்குடன் தூங்குவானா? 222 00:15:06,615 --> 00:15:07,908 உங்களுக்குத் தெரியாது? 223 00:15:07,991 --> 00:15:12,621 ஏன்னா நீங்க தெரிந்துகொள்ள விரும்பவில்லை,ஏன்னா அது என் மகனை மனிதனாக்கி இருக்கும். 224 00:15:12,955 --> 00:15:17,835 இது பற்றி எல்லாம் தெரிந்துகொள்ளாமல்விற்பதிலேயே குறிக்கோளாய் இருந்தீர்கள். 225 00:15:18,752 --> 00:15:20,754 முன்னரே ஒரு முறைஎன் மகனை விற்றுவிட்டீர்கள். 226 00:15:22,965 --> 00:15:24,800 அது மீண்டும் நடக்க நான் விடமாட்டேன். 227 00:15:25,551 --> 00:15:26,802 சரி, எனக்கு புரியுது. 228 00:15:27,219 --> 00:15:30,556 நீங்க என்ன வெறுக்கிறீங்க,அதில் நியாயமும் இருக்கிறது. 229 00:15:30,973 --> 00:15:31,974 ஆமாம், 230 00:15:33,433 --> 00:15:36,311 ஆனால் உங்களுக்கோ காலம் கடந்து விட்டது.இப்ப நீங்க எதை இழக்கப்போறீங்க? 231 00:15:37,855 --> 00:15:38,856 என்ன? 232 00:15:39,273 --> 00:15:40,440 வாரனுக்கு தெரியுமா? 233 00:15:42,651 --> 00:15:44,319 என்ன தெரியுமா? எதைப் பற்றி நீ பேசுகிறாய்? 234 00:15:44,987 --> 00:15:45,988 என் அம்மா. 235 00:15:46,738 --> 00:15:47,948 மார்பு புற்று நோய். 236 00:15:49,700 --> 00:15:51,827 கீமோ சிகிச்சையின் போது அவளும்இதே உணவு தான் எடுத்தாள். 237 00:15:52,828 --> 00:15:54,454 எவ்வளவு நாள் என்று சொல்லி இருக்காங்க? 238 00:15:54,830 --> 00:15:55,914 ஆறு மாதம். 239 00:15:57,291 --> 00:15:58,292 எப்ப? 240 00:15:59,751 --> 00:16:01,128 நாலு மாதத்திற்கு முன். 241 00:16:02,588 --> 00:16:04,548 அப்ப நான் உங்களுக்கு உதவுகிறேன். 242 00:16:07,593 --> 00:16:09,136 நீ ரொம்ப மோசமானவள். 243 00:16:09,720 --> 00:16:12,389 நீ நல்லா இருக்கஎங்களைப் பயன்படுத்தாதே. 244 00:16:14,892 --> 00:16:15,893 மெலா... 245 00:16:16,351 --> 00:16:17,686 ஒருவேளை அவன் நமக்குதேவையில்லாமல் இருக்கலாம். 246 00:16:17,769 --> 00:16:20,355 அந்த கதையை ஆராய வேறு பல வழிகள் உள்ளது. 247 00:16:20,439 --> 00:16:23,483 நோவா, இந்த நல்ல வழியை நான் பாராட்டுகிறேன். 248 00:16:23,567 --> 00:16:27,529 ஆனால் இது ஒரு நிரபராதியாகஇருக்ககூடயவனை விடுவிக்கும் ஒரு கதை. 249 00:16:27,613 --> 00:16:29,948 நான் அவனிடம் பேசவில்லை என்றால்என்னிடம் கதை இருக்காது. 250 00:16:30,032 --> 00:16:31,533 ஆனால் நீ வாரனை சந்திக்க முடியாது. 251 00:16:31,617 --> 00:16:32,826 நான் வேறு வழியை கண்டுபிடிப்பேன். 252 00:16:33,577 --> 00:16:35,787 நீ என்ன செய்யற? உனக்கு ஏதாவது கிடைத்ததா? 253 00:16:35,871 --> 00:16:37,456 எரின் அல்லது ஜோசி பற்றி எதுவும் இல்லை. 254 00:16:37,539 --> 00:16:40,751 ஆனால் லானி புர்மென் இப்ப என்ன செய்கிறாள்என்னபதை உன்னால் நம்ப முடியாது. 255 00:16:40,834 --> 00:16:41,919 அவளுக்கு என்ன? 256 00:16:42,002 --> 00:16:43,921 அவள் இறக்கும் நிலையில்இருப்போர்க்கு உதவுகிறாள். 257 00:16:44,922 --> 00:16:46,048 என்ன அது? 258 00:16:46,131 --> 00:16:48,550 பிறக்கும் போது உதவுவது போல் இறப்போருக்கு. 259 00:16:48,884 --> 00:16:52,721 கொலையுண்டவரின் மகள்பிறருக்கு இறக்க உதவுகிறாள். 260 00:16:52,804 --> 00:16:55,432 என்னால் இந்த கலிஃபோர்னியாவைபுரிந்துகொள்ளவே முடியவில்லை. 261 00:18:32,112 --> 00:18:34,698 -நான் உங்ளுக்கு உதவட்டுமா?-நீங்க தான் லானி புர்மெனா? 262 00:18:35,699 --> 00:18:37,534 -நீங்க யாரு?-என் பெயர் பாப்பி பார்னல். 263 00:18:37,618 --> 00:18:39,161 நான் வாரன் கேவ் பற்றி பேச வந்திருக்கிறேன். 264 00:18:39,244 --> 00:18:40,662 -எனக்கு விருப்பமில்லை.-திருமதி புர்மென், தயவு செய்து. 265 00:18:40,746 --> 00:18:43,123 துன். லானி துன். நான் புர்மென் என்னும்பெயரை பயன்படுத்துவது இல்லை. 266 00:18:43,582 --> 00:18:45,042 அதனால் பெரும் தொல்லைகள். 267 00:18:45,501 --> 00:18:48,462 -நான் உங்களோடு பேச விரும்புவது...-நீ எதைப் பற்றி பேசுவாய் என்று தெரியும். 268 00:18:48,545 --> 00:18:50,214 எனக்கு அதில் விருப்பமில்லை. 269 00:18:50,297 --> 00:18:52,132 நான் உங்கள் சாட்சியகாட்சிகளைப் பார்த்தேன். 270 00:18:53,759 --> 00:18:54,885 அம்மா! 271 00:18:57,387 --> 00:18:58,680 எல்லாம் சரியாக இருக்கிறதா? 272 00:18:58,764 --> 00:19:00,307 ஆமாம். நாங்க இங்கமுடித்துவிட்டோம். இல்லையா? 273 00:19:00,933 --> 00:19:02,309 நேரம் ஒதுக்கியதுக்கு நன்றி. 274 00:19:03,060 --> 00:19:04,561 -அம்மா!-ஏய். இங்க வா! 275 00:19:04,645 --> 00:19:07,064 -ஹை. எப்படி இருக்கீங்க?-நல்லா இருக்கேன். யாரு இது? 276 00:19:07,648 --> 00:19:08,815 யாரோ. 277 00:19:08,899 --> 00:19:10,442 ஹை. ஹை. ஹை. ஹை. 278 00:19:23,872 --> 00:19:26,667 "எவனொருவன் மிக உயரத்தில்பாதுகாப்பாய் இருக்கிறானோ 279 00:19:27,209 --> 00:19:29,294 அவனே கடவுளின் நிழலில் ஓய்வெடுப்பான். 280 00:19:29,753 --> 00:19:33,549 கடவுளின் வார்த்தைகளில் கூறுகிறேன்,'அவனே என் அகதி, அவனே என் கோட்டையும். 281 00:19:33,632 --> 00:19:35,676 நான் நம்பும் கடவுளின் பேரால்." 282 00:19:36,301 --> 00:19:39,596 நிச்சியமாக, அவன் உங்களைதீயவற்றிலிருந்து காப்பான் 283 00:19:39,680 --> 00:19:41,682 ஆபத்திலிருந்தும் காப்பான். 284 00:19:42,182 --> 00:19:46,895 அவன் சிறகால் உங்களை பாதுகாப்பான், அவன்சிறகின் கீழ் உங்களின் அடைக்கலம் இருக்கும். 285 00:19:47,521 --> 00:19:51,149 அவனுடைய விசுவாசம் உங்களின் கவசமாகவும்பாதுகாப்பு அரணாகவும் இருக்கும். 286 00:19:51,483 --> 00:19:55,988 இரவின் அச்சத்தைக்கண்டு நீங்க பயப்படவேண்டாம், பகலின் அம்புகளைக் கண்டும் 287 00:19:56,071 --> 00:19:56,989 துன்பத்திலிருக்கும் நீ 288 00:19:57,072 --> 00:19:58,740 இருளில் காத்திருக்கும் ஆபத்திலிருந்தும்... 289 00:19:58,824 --> 00:20:01,827 -உன்னை தாக்க நினைப்பவரிடமிருந்தும்.-அல்லது பகல் பொழுது கொள்ளை நோயிலிருந்தும். 290 00:20:04,913 --> 00:20:06,832 -ஆமென்.-ஆமென். 291 00:20:09,126 --> 00:20:10,252 ஹை, சிஸ்டர் க்ளேர். 292 00:20:11,420 --> 00:20:13,380 சிஸ்டர் க்ளேர், நல்லதா எடுங்க. 293 00:20:13,463 --> 00:20:16,633 -உங்க விருந்துக்கு நீங்க தயாரா, அப்பா?-எனக்கு இன்னும் வயதிருக்கு. 294 00:20:16,717 --> 00:20:19,761 சரி, விருந்தை குடும்பம் கொடுத்தாலும் சரிஅல்லது வேறுயாராவது கொடுத்தாலும் சரி. 295 00:20:20,220 --> 00:20:22,014 முதலில் சொன்னதே சரியா படுது எனக்கு. 296 00:20:24,183 --> 00:20:26,268 என்னை மன்னிச்சுடுங்க அப்பா. 297 00:20:27,019 --> 00:20:27,895 ஹலோ? 298 00:20:28,312 --> 00:20:32,316 கவனிங்க, நீங்க சொன்னதை எதையும்நான் நம்பவில்லை திருமதி பார்னல். 299 00:20:32,399 --> 00:20:34,610 ஆனா நீங்க அவனை பார்க்க ஏற்பாடு செய்கிறேன். 300 00:20:34,693 --> 00:20:37,362 -என்ன?-வாரன். சான் க்வென்டினில் இருப்பவர். 301 00:20:37,446 --> 00:20:39,281 நன்றி மெலானி.நீ இதற்கு வருத்தப்பட மாட்டீங்க. 302 00:20:39,573 --> 00:20:41,158 பிறகு இதை மாற்றவும் முடியாது. 303 00:20:41,241 --> 00:20:44,536 என் நிலைப் பற்றி நீ எதுவும் சொல்லக்கூடாது. 304 00:20:44,620 --> 00:20:45,829 புரிந்தது. 305 00:20:46,205 --> 00:20:48,916 நீ தயாரா? லிலியன் வீட்டில்உணவு வைத்திருகின்றாள். 306 00:20:49,791 --> 00:20:53,420 எனக்கு கொஞ்சம் அலுவலக வேலைசெய்ய வேண்டி இருக்கிறது. 307 00:20:53,504 --> 00:20:56,340 ஞாயிறு சர்ச், வீட்டில் உணவு.அதுதானே நம் வழக்கம். 308 00:20:56,423 --> 00:20:59,092 தெரியும், அப்பா. அடுத்த வாரம் விருந்தில்உங்களை சந்திக்கிறேன். 309 00:20:59,885 --> 00:21:01,637 -போய் வருகிறேன், அப்பா.-போய் வா. 310 00:21:02,763 --> 00:21:03,764 நாம போகலாம். 311 00:21:04,348 --> 00:21:06,558 எங்க போகிறாள் அவள்?அவளுக்கு வேலை கிடைத்தா மாதிரி தெரியலையே. 312 00:21:19,780 --> 00:21:23,283 அவன் வயது பசங்க எல்லாம் மேல் நிலைபள்ளியிலிருந்து பட்டம் பெறும் போது 313 00:21:23,367 --> 00:21:26,119 இரணுவத்தில் சேரும் போது,புதிய வேலையில் சேரும் போது, 314 00:21:26,203 --> 00:21:29,039 கல்லூரிக்கு செல்லும் போது,எதிர்காலத்தை திட்டமிடும் போது, 315 00:21:29,122 --> 00:21:32,501 நண்பர்களுடன் விருந்துக்கு செல்லும் போது,காதலித்துக்கொண்டிருக்கும் போது 316 00:21:33,502 --> 00:21:35,212 வாரன் கேவ் சிறைக்குச் சென்றான். 317 00:21:37,130 --> 00:21:38,882 அப்ப அவனுக்கு 17 வயது. 318 00:21:40,133 --> 00:21:43,428 பெரியோர்களே தாய்மார்களே,நிகழ்ச்சி ஆரம்பிப்பதால், தயவு செய்து 319 00:21:43,512 --> 00:21:45,639 -உங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.-பதினேழு. அதை கொஞ்சம் பாருங்க. 320 00:21:45,722 --> 00:21:47,099 அசிங்கமா பேசக்கூடாது. 321 00:21:47,182 --> 00:21:48,767 நான் உங்க உள்ளாடைய தூக்கப்போகிறேன். 322 00:21:48,851 --> 00:21:50,519 உங்க மார்பகங்களை தொங்க விடுங்க. 323 00:21:51,854 --> 00:21:55,899 அப்பாவி குழந்தையா இருப்பது என்றால்என்ன வென்று புரிகிறது. 324 00:21:56,525 --> 00:22:00,070 விலக்கிவைக்கப்பட்டு இருண்டஒரு இடத்தில் தூக்கி எறியபட்டு. 325 00:22:02,489 --> 00:22:05,784 அதனால் தான் என்னுடையஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன். 326 00:22:07,035 --> 00:22:08,036 வாரன் கேவ். 327 00:22:10,122 --> 00:22:11,206 வாரன் கேவ்? 328 00:22:14,293 --> 00:22:16,378 பத்திரிக்கையாளர்கள் இரண்டாவது நிலையைபார்க்க இங்கே அழுத்தவும். 329 00:22:23,343 --> 00:22:26,263 இரண்டாம் நிலை. 330 00:22:34,938 --> 00:22:36,273 என்னை சந்தித்தற்கு நன்றி. 331 00:22:37,399 --> 00:22:39,318 உங்க அம்மா நான் இங்கு வந்ததன்காரணத்தைக் கூறினார்களா? 332 00:22:40,068 --> 00:22:43,197 நீ முன்னர் வந்த பத்திரிக்கையாளர். 333 00:22:44,781 --> 00:22:45,991 நான் எழுதலாமா? 334 00:22:47,951 --> 00:22:49,244 ஏன் நீ இங்கு வந்தாய்? 335 00:22:50,037 --> 00:22:51,872 நான் இந்த முறை உனக்கு உதவலாம்என நினைக்கிறேன். 336 00:22:52,581 --> 00:22:54,583 இங்க பார், அந்தக் கதையெல்லாம் வேண்டாம். 337 00:22:55,918 --> 00:22:57,085 உண்மையை. 338 00:22:58,587 --> 00:22:59,713 -வாரன், நான் சொல்லுவதை கேள்...-வாரன்? 339 00:23:01,882 --> 00:23:03,133 முதல் பெயரா? 340 00:23:06,220 --> 00:23:13,143 நான் பொய்யர்களின் மத்தியில்வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 341 00:23:14,311 --> 00:23:18,524 நீ பேசும் முன்னரே உன்னைப் பற்றிஎனக்கு தெரிந்துவிடும். 342 00:23:20,150 --> 00:23:21,568 நீ மோசமானவள். 343 00:23:21,902 --> 00:23:23,570 சரி, நான் இப்ப வந்திருக்கிறேன். 344 00:23:24,363 --> 00:23:25,697 நான் அதை சரிசெய்ய முடியும். 345 00:23:25,781 --> 00:23:26,782 நீயா? 346 00:23:28,700 --> 00:23:30,244 நீ இங்க வந்திருப்பது... 347 00:23:31,495 --> 00:23:32,579 என் ரத்ததிற்காக. 348 00:23:35,582 --> 00:23:36,750 ரத்தக்காட்டேரி 349 00:23:40,879 --> 00:23:43,048 நீ ஒரு வேட்டைக்காரி 350 00:23:46,385 --> 00:23:51,139 ஈனி, மீனி, மின்னி, மோ. 351 00:23:53,058 --> 00:23:58,105 கால் விரலால் ஒரு புலியைப் பிடித்து 352 00:23:59,731 --> 00:24:03,777 அது திமிறினாலும் விட்டு விடாதே 353 00:24:05,654 --> 00:24:11,159 ஈனி, மீனி, மின்னி, மோ. 354 00:24:13,370 --> 00:24:15,455 -எங்க போகிறாய்.-காவலாளி. 355 00:24:18,709 --> 00:24:20,252 ஏன் ஓடுகிறாய் பாப்பி? 356 00:24:30,262 --> 00:24:33,098 அடக் கடவுளே! 357 00:24:44,902 --> 00:24:47,446 உன் மகன் ஒரு வீனாப்போன நாஜிஎன்பதை சொல்லவே இல்லை. 358 00:24:51,617 --> 00:24:54,578 -அது அவ்வளவு முக்கியமா?-நிச்சயமா அது முக்கியம். 359 00:24:56,330 --> 00:25:01,126 நல்லிதயம் கொண்ட பெண் ஒருவள்ஒரு விரோதியின் குறைகளை கவனிக்காமல் 360 00:25:01,210 --> 00:25:03,629 அவனுடைய அப்பாவித்தனத்தைநிரூபிக்க முயன்றாள். 361 00:25:04,213 --> 00:25:07,925 என்னால் தலைப்பு செய்தியைப் பார்க்கமுடிகிறது. அட, படமாவே பார்க்க முடிகிறது. 362 00:25:08,926 --> 00:25:11,261 -என்ன செல்லம்?-இன்னொரு குச்சி ஐஸ் எடுத்துக்கொள்கிறேன். 363 00:25:11,345 --> 00:25:13,222 -நிச்சியமாக.-நன்றி. 364 00:25:14,932 --> 00:25:20,938 நீ அங்க என்னவெல்லாம் பார்த்தாயோஅது என் உண்மையான மகன் இல்லை. 365 00:25:21,355 --> 00:25:22,814 அப்பாவி அம்மாவா இருக்காதீங்க. 366 00:25:23,232 --> 00:25:25,984 உங்க மகன் மகா முரடனா இருக்கிறான். 367 00:25:26,068 --> 00:25:30,072 என் பையன் குழந்தையா சிறைக்கு சென்றான். 368 00:25:30,155 --> 00:25:32,574 உன் கட்டுரைகள் அவனை அங்க வைக்க உதவியது. 369 00:25:32,658 --> 00:25:36,036 அவனை உள்ள வைக்காமல் இருந்திருந்தால்அவன் அப்படி மாறியிருக்கமாட்டான். 370 00:25:36,119 --> 00:25:37,162 உனக்கு அது தெரியாது. 371 00:25:37,246 --> 00:25:41,583 ஒவ்வொருவரின் உள்ளும் ஒரு மிருகம்இருக்கும் என்று தெரியும், 372 00:25:41,667 --> 00:25:44,837 அவனுடையது சிறையில் வெளியில் வந்துவிட்டது. 373 00:25:46,713 --> 00:25:48,966 என்னுடையது என் முதல் சிகரெட்டைபுகைத்த போது. 374 00:25:49,550 --> 00:25:50,676 உன் விஷயத்தில் எப்படி? 375 00:25:51,301 --> 00:25:52,469 அதில் என்ன இருக்கிறது? 376 00:25:53,720 --> 00:25:58,016 உனக்குள் இருக்கும் மிருகம் தான் ஒருஅப்பாவி பையனை கவனிக்காமல் இருக்க செய்ததா. 377 00:25:58,100 --> 00:26:00,143 இத்தனை வருடங்களாக. 378 00:26:00,227 --> 00:26:02,187 பிறகு இங்கு வந்து உட்கார வைத்ததா 379 00:26:02,271 --> 00:26:06,191 பிறகு நிர்பந்தத்தால் மாறிய அவனைப்பற்றி முடிவெடுக்க வைத்ததா? 380 00:26:07,526 --> 00:26:10,946 என் மகனை சிறையில் இருந்துவெளியில் எடுக்க உதவி செய். 381 00:26:11,029 --> 00:26:14,366 அப்ப தான் அவனை நான்வெளியில் பார்க்க முடியும் 382 00:26:14,449 --> 00:26:17,744 ஒருவேளை கடவுள் நீ ஒரு குற்றவாளிஎன்பதை மறக்கலாம். 383 00:26:19,246 --> 00:26:21,707 ஒருவேளை உன்னுள் இருக்கும்மிருகத்தை தூங்க வைக்கலாம். 384 00:26:28,046 --> 00:26:30,674 டவுன்டவுன்ஓக்லேண்ட் 385 00:26:30,757 --> 00:26:33,343 பாரமவுண்ட் 386 00:26:33,427 --> 00:26:36,180 பாக்ஸ் ஓக்லேண்ட் 387 00:26:36,263 --> 00:26:38,724 ஹாய், நண்பர்களே, ஜிம்மி, ஜாக்,உங்களைப் பார்பதில் மகிழ்ச்சி. 388 00:26:40,559 --> 00:26:41,894 -ஆமாம், எல்லாம் அருமையா இருக்கு.-ஹேய். 389 00:26:41,977 --> 00:26:43,437 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 390 00:26:43,520 --> 00:26:44,897 -ஹேய்.-ஹேய். 391 00:26:45,397 --> 00:26:47,024 ஏன் பயத்தில் எனக்கு செய்திகளைஅனுப்பினாய்? 392 00:26:47,107 --> 00:26:49,693 எனக்கு சில விஷயத்தில் உதவி வேண்டும்.சிறு ஆலோசனை. 393 00:26:50,319 --> 00:26:51,945 சரி, அது சரியா படுகிறது. 394 00:26:52,029 --> 00:26:53,655 சரியா? சரியா படுதா, ஹேர்பி. 395 00:26:57,659 --> 00:26:58,702 அது சுலபம். 396 00:26:59,328 --> 00:27:02,414 ஏதோ ஒரு கெட்டவனுக்கு உதவி செய்ய உன்னுடையபோட்காஸ்டின் நல்ல விஷயத்தை பயன்பாடுத்தாதே. 397 00:27:02,497 --> 00:27:03,916 அது தான். அது தான். அது சுலபம். 398 00:27:03,999 --> 00:27:06,335 பொறு, என்ன? சமூக நீதி பொறுப்பாளியா? 399 00:27:06,418 --> 00:27:08,128 ஸ்வஸ்திகா ஏதாவது செய்து தொலையும். 400 00:27:08,212 --> 00:27:10,255 அவனை வைத்துதான் என் தொழிலே நடந்தது, டி. 401 00:27:10,339 --> 00:27:12,216 நாடு நம்மை வைத்துதான், இப்ப என்ன? 402 00:27:12,299 --> 00:27:14,009 இந்த குடும்பத்தில் நான் என்னவெறுக்கிறேன் தெரியுமா? 403 00:27:14,426 --> 00:27:16,470 எல்லாத்தையும் குழப்பும் ஒரேமாதிரி பதில்கள். 404 00:27:16,553 --> 00:27:19,556 குடும்பத்தை கிழித்து போட்டுவிட்டு எப்படிஇனவெறியனுக்கு கண்ணீர் வடிக்கிறாயோ தெரியல? 405 00:27:19,640 --> 00:27:22,184 வடிக்கிறேன், ஆனால் கண்ணீர் அல்ல. 406 00:27:22,267 --> 00:27:23,435 அப்படியா? நான் வந்து… 407 00:27:24,228 --> 00:27:26,605 நான் இதில் தலையிட காரணம் என்னவென்றால்ஏதோ ஒரு குற்ற உணர்வு. 408 00:27:26,688 --> 00:27:27,981 அதற்கு தான் கடவுள் இருக்கிறார் 409 00:27:29,483 --> 00:27:30,526 இங்க பார், உனக்கு ஒரு காரணம் வேணுமா? 410 00:27:30,609 --> 00:27:32,819 உன்னுடைய திறமையை வைத்துபெலிக்கன் பேயை புட்சியா மாற்று. 411 00:27:32,903 --> 00:27:35,447 அவரிடம் குடிகார அரசு வக்கில் இருக்கிறார்.பார்த்த சாட்சிகள் இல்லை. 412 00:27:35,531 --> 00:27:36,532 ஒன்றுக்கும் உதவாத குற்றச்சாட்டுகள். 413 00:27:36,615 --> 00:27:38,700 அவனுடைய அம்மா அவன்அங்கிருக்கும் போது இறந்துவிட்டார். 414 00:27:38,784 --> 00:27:41,328 அல்லது நீ பார்க்காத ஒரு உறவினர். 415 00:27:41,620 --> 00:27:43,539 ஏன் இதை போட்டு எல்லாரும் குழப்பறீங்க? 416 00:27:43,997 --> 00:27:45,040 ஹேய். சரி விடு. 417 00:27:45,457 --> 00:27:47,584 நான் நெனைச்சது என்ன வென்றால்,குடிக்க வந்து மகிழ்ச்சியா இருப்பாய் என்று. 418 00:27:47,668 --> 00:27:50,295 -உன் அசிங்கத்திற்கு நேரமில்லை, லிலியன்-என் அசிங்கமா? 419 00:27:50,379 --> 00:27:52,756 நான் இங்கே வந்ததே நமக்குள் ஏதும் பிரச்சனைவரக்கூடாது என்பதற்காக தான். 420 00:27:52,840 --> 00:27:54,049 மடக்கு இறால் வந்து விட்டது. 421 00:27:55,259 --> 00:27:58,220 ஏய், வந்து இந்த பைக்கை பார்.நான் உன் அப்பாவின் பிறந்தநாளில் தந்தேன். 422 00:28:02,724 --> 00:28:04,142 என் வாழ்க்கையின் காதல். 423 00:28:04,226 --> 00:28:05,227 பாம். 424 00:28:06,311 --> 00:28:07,312 உனக்கு அது பிடிக்கிறதா? 425 00:28:08,021 --> 00:28:09,106 அப்பா அதை விரும்புவார். 426 00:28:13,944 --> 00:28:15,028 சரி வா, பெண்ணே. 427 00:28:15,445 --> 00:28:18,532 குடும்பம், நல்ல இசை. 428 00:28:18,615 --> 00:28:20,033 மடக்கு இறால் 429 00:28:20,701 --> 00:28:22,494 பிறகு உன்னைவிட இளைய மாற்றாந்தாய் நமக்கு. 430 00:28:23,829 --> 00:28:25,205 நீ இதை நிறுத்திவிடு. 431 00:28:26,915 --> 00:28:28,834 நான் இது அவனுக்கு உதவும் என நினைக்கிறேன். 432 00:28:35,507 --> 00:28:37,092 ஜாக்கிரதை, செல்லம். ஜாக்கிரதை. 433 00:28:39,761 --> 00:28:43,390 -ஏய்.-நன்றி. 434 00:28:43,473 --> 00:28:44,474 இது இலவசமா? 435 00:28:44,558 --> 00:28:45,684 இது இலவசம் தான். 436 00:28:46,518 --> 00:28:47,519 ஓ, அதோ அப்பா. 437 00:28:47,603 --> 00:28:49,438 -ஏய்.-நன்றி. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். 438 00:28:49,521 --> 00:28:50,898 ஏய் ஷ்ரீவ். எப்படி இருக்க செல்லம்? 439 00:28:50,981 --> 00:28:52,482 நல்லா இரு சகோதரா. 440 00:28:55,402 --> 00:28:57,571 ஓ, நண்பா. 441 00:29:00,741 --> 00:29:02,492 ஏன் இப்படி சத்தமாய் சிரிக்கிறாய்? 442 00:29:03,869 --> 00:29:05,454 த நாக் 443 00:29:06,121 --> 00:29:07,122 மகிழ்ச்சி. 444 00:29:10,042 --> 00:29:12,085 -நல்ல சரக்கு.-ஆமாம். 445 00:29:14,129 --> 00:29:15,839 நான் உன்னை இன்னும்ஹாங்கர் 1 இல் பார்க்கிறேன். 446 00:29:16,340 --> 00:29:19,092 -எப்படி இருக்கிறாய், மார்கஸ்?-உன்னை மாதிரி நல்லா இல்லை. 447 00:29:19,176 --> 00:29:22,304 என்னிடம சொல் என்ன ஆச்சு?என்னை தவிர்க்கிறாயா என்ன? 448 00:29:22,387 --> 00:29:25,015 நான் இங்கே வந்து ஒரு மணி நேரம் ஆச்சு.ஒரு முறை கூட என்னிடம் பேசவே இல்லை. 449 00:29:25,098 --> 00:29:27,976 யாரும் உன்னை பாற்றி கவலை கொள்ளவில்லை.உன் மனைவி வந்திருக்கிறாளா? 450 00:29:29,144 --> 00:29:30,604 நாங்க விவாகரத்து செய்தது தான்உனக்கு தெரியுமே. 451 00:29:31,021 --> 00:29:33,357 -நான் உன்னை கவனிப்பது இல்லை.-ஓ அப்படியா? 452 00:29:34,316 --> 00:29:35,359 சரி, இங்க பாருங்க. 453 00:29:35,442 --> 00:29:40,113 சரி நீ கவனிக்கதே. உன் சகோதரி நீ ஒரு பழையகுற்ற வழக்கை விசாரிப்பதாக கூறினாள். 454 00:29:40,531 --> 00:29:42,574 இப்ப நான் காவல் துறையில் இல்லை,தெரிந்துகொள். 455 00:29:42,658 --> 00:29:45,953 ஆனால் நான் ஒரு சில சிறு விசாரணைகள்அவர்களுக்காக செய்வேன். 456 00:29:46,036 --> 00:29:47,037 ஒரு சிறு தொகை. 457 00:29:48,705 --> 00:29:51,208 -என் சகோதரி ரொம்ப பேசுவாள்.-தொட்டில் பழக்கம். 458 00:29:53,418 --> 00:29:55,671 இங்க பார் எதுவும் வந்துஒன்னும் செய்யப்போவது இல்லை. 459 00:29:55,754 --> 00:30:00,425 இங்க கவனி, பிறகு இது முக்கியமானது,உனக்கு ஏதாவது தேவை என்றால், ஏதாவது… 460 00:30:01,009 --> 00:30:02,511 என்னை நீ தொடர்புகொண்டால் போதும். 461 00:30:05,055 --> 00:30:06,431 -நான் நல்லா இருக்கேன்.-ஓ, இப்பொழுது நல்லா இருக்கா? 462 00:30:06,515 --> 00:30:07,850 -நான் நல்லா இருக்கேன்.-நல்லா இருக்கிறாயா? 463 00:30:08,267 --> 00:30:10,060 -உண்மையாக?-அவள் நல்லா இருக்கா. 464 00:30:11,228 --> 00:30:13,522 இன்கிராம் ரோட்ஸ். பாப்பியோடு கணவன். 465 00:30:14,398 --> 00:30:16,984 சரி சகோதரா. மார்கஸ் கில்பிரூ. 466 00:30:17,651 --> 00:30:19,027 பாப்பியினால் ஏற்பட்ட மாற்றம். 467 00:30:19,820 --> 00:30:22,614 -எப்பவும் என் சகோதரியைப் பற்றிய கவலைதான்.-ஓ, அதோ அவள். 468 00:30:23,031 --> 00:30:24,533 சீக்கிரம் என்னை தொடர்புகொள். 469 00:30:24,867 --> 00:30:26,910 நான் அதை செய்யதால் பிறகு உன்னை பற்றிகவலைபடவேண்டும். 470 00:30:27,452 --> 00:30:29,872 -சரி, அது மோசமா?-அவள் நிறுத்த மாட்டாள். 471 00:30:31,957 --> 00:30:33,333 மாலை பொழுதை அனுபவியுங்கள். 472 00:30:35,419 --> 00:30:36,587 -ஏய் வந்துட்டாயா.-ஏய். 473 00:30:38,255 --> 00:30:39,840 சரியில்லை. நீ செய்வது சரியில்லை. 474 00:30:41,258 --> 00:30:43,510 "ஏய், மாலை பொழுதை அனுபவியுங்கள்." 475 00:30:43,594 --> 00:30:45,846 நீங்க எல்லாரும் அருமையா இருக்கீங்க.வந்ததிற்கு நன்றி. 476 00:30:45,929 --> 00:30:47,181 பிறந்த நாள் வாழ்த்துக்கள், நண்பா. 477 00:30:47,598 --> 00:30:48,599 -ஏய்!-ஏய்! 478 00:30:49,474 --> 00:30:51,518 என்னையும் லிலியனையும் எப்பஅந்த ஆடம்பர வீட்டுக்கு கூப்பிட போகிறாய்? 479 00:30:51,602 --> 00:30:53,520 ஓ, நீ எப்ப வேண்டுமானாலும் வரலாம், அப்பா. 480 00:30:54,563 --> 00:30:56,773 ஏய்! கவனி, என்ன செய்யற நீ! 481 00:30:56,857 --> 00:30:58,192 -மன்னிசுடுங்க.-சரி விடுங்கப்பா. 482 00:30:58,275 --> 00:30:59,651 நான் சரியாத்தான் இருக்கிறேன்.பொறுமையா இருங்க. 483 00:30:59,735 --> 00:31:02,654 "பொறுமையா இருக்கவா"?நான் என்ன செய்யணும் என சொல்ல நீ யார்? 484 00:31:02,738 --> 00:31:03,822 அப்பா? 485 00:31:03,906 --> 00:31:05,282 எல்லாம் சரியா இருக்கா? 486 00:31:05,365 --> 00:31:08,368 இங்கிருக்கும் இந்த முட்டாள் பெண் நான்என்ன செய்ய வேண்டும் என சொல்லுகிறாள். 487 00:31:08,911 --> 00:31:11,830 ஓ அவ்வளவுதான். புரிந்தது. விடுங்க அதை. 488 00:31:11,914 --> 00:31:14,124 நீங்க போய் மீதி விருந்தை அனுபவிங்க. 489 00:31:16,585 --> 00:31:17,711 பொறு, எங்க போகிறாய் நீ? 490 00:31:19,379 --> 00:31:20,881 ஏதாவவது சாப்பிட எடுத்து வர. 491 00:31:23,550 --> 00:31:24,635 பாப்பி? 492 00:31:25,219 --> 00:31:26,220 என்ன அப்பா. 493 00:31:26,303 --> 00:31:29,431 ஏதாவது செய்து நீ எல்லாவற்றையும்குழப்பிவிடுவாய் என தெரியும் எனக்கு. 494 00:31:29,515 --> 00:31:32,309 என் ரத்ததை விட உனக்கு உன் அம்மா ரத்தம்அதிகம், அது எல்லாம் பயித்தியகாரத்தனமானது. 495 00:31:32,392 --> 00:31:34,061 சரி, ஒரு நிமிடம் பொறு, கிழவா. 496 00:31:34,144 --> 00:31:36,480 இந்த விருந்து இப்ப உனக்காக. 497 00:31:36,897 --> 00:31:39,066 இங்க வந்திருக்கும் அனைவரும்உனக்காக செல்லம். 498 00:31:39,733 --> 00:31:41,902 -சரியா?-சரிதான் செல்லம். சரிதான். 499 00:31:42,444 --> 00:31:44,446 ஏய். குச்சி ஐஸ்! 500 00:31:44,530 --> 00:31:46,615 இங்க வந்து கொஞ்சம் உன் பாசத்தைக் காட்டு. 501 00:31:48,492 --> 00:31:49,826 சரி போய் மகிழ்ச்சியாய் இரு. 502 00:31:51,245 --> 00:31:53,455 -என்னருகில் உட்கார் செல்லமே.-நிச்சயமா. 503 00:31:56,291 --> 00:31:58,210 அப்பாவிடம் ஏதோ பிரச்சனை. 504 00:31:59,711 --> 00:32:03,799 சற்று நேரம், என்னை அடையாளமே தெரியல.ரொம்ப வெறுப்பான வார்த்தைகளைக் கூறினார். 505 00:32:04,258 --> 00:32:06,176 உங்க அப்பா எப்பவும் கோவக்காரர். 506 00:32:06,510 --> 00:32:08,428 இல்லை, அது இல்லை. 507 00:32:09,054 --> 00:32:10,347 இது வித்தியாசமா இருந்தது. 508 00:32:12,349 --> 00:32:13,684 லிலியன் ஆச்சரியப்படல. 509 00:32:13,767 --> 00:32:16,562 எல்லாருக்கும் குடி தெளியக் காத்திருப்போம். 510 00:32:16,645 --> 00:32:18,689 எல்லாருக்கும் என்ன தெரியும்எனப் பார்ப்போம். 511 00:32:54,808 --> 00:32:55,976 ஹேய், சூசன் அத்தை. 512 00:32:56,393 --> 00:32:57,811 கடவுளே. லானி. 513 00:32:57,895 --> 00:33:00,314 மன்னிசுடுங்க. நான் என் சாவியைப்பயன்படுத்தினேன். 514 00:33:00,397 --> 00:33:01,773 நீ வருத்தப்படத் தேவையில்லை. 515 00:33:01,857 --> 00:33:04,985 செய்தி அனுப்பிருந்தா நீ இங்க வருவாய்எனத் தெரிந்திருக்கும். 516 00:33:06,195 --> 00:33:07,196 என்ன நடக்குது? 517 00:33:10,282 --> 00:33:14,995 ஒவ்வொரு சில வருடங்களிலும் காட்டிலிருந்துஇருந்து ஒரு கழுகு வந்து 518 00:33:15,078 --> 00:33:17,039 அப்பாவை பற்றி கேட்குமா? 519 00:33:18,916 --> 00:33:21,168 -இப்ப என்ன?-அந்த பெண். 520 00:33:21,793 --> 00:33:26,507 அவள் என் வீட்டிற்கு வந்தாள் பிறகுஅவள் அலேக் மற்றும் எல்லா முன் இழைந்தாள். 521 00:33:26,965 --> 00:33:29,051 -யார்?-பாப்பி பார்னல். 522 00:33:29,384 --> 00:33:31,136 ஞாபகம் இருக்கா?அவள் தான் அந்த பத்திரிக்கையாளர். 523 00:33:31,220 --> 00:33:34,264 க்ரானிகளில் அவள் வாரனை பற்றிசில கதைகள் எழுதியிருக்கிறாள். 524 00:33:34,681 --> 00:33:36,517 அவள் ஒரு போட்காஸ்டும் செய்கிறாள். 525 00:33:36,600 --> 00:33:38,060 -என்ன சொன்னாய்?-ஒன்றுமில்லை. 526 00:33:38,143 --> 00:33:40,854 ஏன்னா நாம யாரும்அவளிடம் எதுவும் சொல்லக்கூடாது. 527 00:33:43,232 --> 00:33:44,858 ஆனால் நான் ஜோசியிடம் பேசவேண்டும். 528 00:33:47,528 --> 00:33:49,530 கொஞ்சம் ஐஸ்கிரீம் வங்கினேன். 529 00:33:50,572 --> 00:33:52,407 எல்லாம் சரியாகும் என்றால்நான் ஞாபகம் வைத்துக்கொள்வேன். 530 00:33:52,491 --> 00:33:54,409 -இது புதினா துண்டுகள். வேண்டுமா?-சூசன் அத்தை. 531 00:33:54,493 --> 00:33:56,912 உண்மையில் ஜோசியை எச்சரிக்க வேண்டும். 532 00:33:57,538 --> 00:33:59,414 உன் சகோதரி தனியே இருக்க விரும்புகிறாள். 533 00:33:59,498 --> 00:34:01,750 எனக்கு அது தெரியும்.அதனால் தான் நான் அவளிடம் பேசவேண்டும். 534 00:34:02,167 --> 00:34:05,045 ஏன்னா ஒருவேளை அந்தப் பெண்அவள் பின்னால் சென்றால் என்ன செய்வது? 535 00:34:06,839 --> 00:34:10,050 ஒருவேளை அவசர காலத்தில்,அவளுக்கு நான் செய்தி அனுப்பலாம். 536 00:34:11,635 --> 00:34:14,137 எல்லாம் சரியாகி விடும்.நான் வாக்குறுதியளிக்கிறேன். 537 00:34:14,763 --> 00:34:17,431 உன்னுடைய கடின உழைப்பை எல்லாம்அந்த பெண் தட்டிச் செல்ல விடாதே. 538 00:34:18,183 --> 00:34:19,601 நீ வெகு தூரம் வந்துவிட்டாய். 539 00:34:20,936 --> 00:34:21,937 சரியா? 540 00:34:23,397 --> 00:34:24,898 -சத்தியமா?-சத்தியமா. 541 00:34:45,460 --> 00:34:49,755 உனக்குள் இருக்கும் மிருகம் தான் ஒருஅப்பாவி பையனை கவனிக்காமல் இருக்க செய்ததா 542 00:34:49,840 --> 00:34:51,632 இத்தனை வருடங்களாக? 543 00:34:56,429 --> 00:34:58,891 -என்ன?-அதை விட்டு விடு செல்லம். 544 00:35:00,309 --> 00:35:02,394 -என்ன நடக்குது?-ஒன்றுமில்லை. சும்மா… 545 00:35:03,478 --> 00:35:04,646 இல்லை, என்னிடம் பேசு. 546 00:35:06,648 --> 00:35:07,900 நான் போதுமான அளவு செய்யவில்லை. 547 00:35:08,984 --> 00:35:10,235 உங்க அப்பாவுக்கா? 548 00:35:11,195 --> 00:35:12,196 இல்லை. 549 00:35:13,280 --> 00:35:14,615 வாரன் கேவிற்கு. 550 00:35:15,699 --> 00:35:19,161 செல்லம், நீ... செல்லம் அதற்காகநீ வருத்தப்படத் தேவையில்லை சரியா? 551 00:35:19,244 --> 00:35:21,747 அப்ப உனக்கு தெரிந்ததை வைத்துநீ அந்த கதைகளை எழுதினாய். 552 00:35:21,830 --> 00:35:23,665 அந்த டேப்பதிவுகளைப்பற்றி உனக்கு தெரியாது. 553 00:35:26,877 --> 00:35:27,961 ஆனால் நான் செய்தது. 554 00:35:30,631 --> 00:35:33,050 நான் முதலில் வாரன்வழக்கை விசாரித்த போது, நான்… 555 00:35:33,884 --> 00:35:37,846 லானிக்கு சொல்லிக்கொடுத்திருக்கலாம் என்றவதந்தியை கேட்டேன். 556 00:35:38,931 --> 00:35:41,850 அந்த டேப்பதிவுகளில் இருந்தது.நான் அதை பார்த்திருக்கவேண்டும். 557 00:35:44,978 --> 00:35:46,188 நீ எப்போது கேள்விப்பட்டாய்? 558 00:35:47,397 --> 00:35:49,316 நான் இரண்டாவது கட்டுரை எழுதும் போது. 559 00:35:50,400 --> 00:35:51,860 நீ அதை என்னிடம் சொல்லவே இல்லை. 560 00:35:51,944 --> 00:35:55,531 சரி, அந்தத் தொடர்அதற்குள் கவனிக்கப்பட்டது. 561 00:35:56,156 --> 00:35:59,785 அது அர்த்தமுள்ளதாக உணரப்பட்டது,பாதிப்பும் இருந்தது. 562 00:36:00,536 --> 00:36:02,371 அது எனக்கு பல வாய்ப்புகளை உருவாக்கியது. 563 00:36:03,121 --> 00:36:07,459 ஆனால் இது எல்லாம் வாரன் குற்றவாளிஎன்ற கருத்தை வைத்துதான். 564 00:36:08,836 --> 00:36:12,089 அந்த டேப்பதிவு அப்ப பெரிதாக படவில்லைஅது உண்மை என்றாலும். 565 00:36:12,172 --> 00:36:14,967 -அப்ப நீ சாட்சிகளை மறைத்தாயா?-இல்லை நிச்சயமா இல்லை. 566 00:36:15,050 --> 00:36:16,051 -இல்லை.-சரி. அப்ப சரி. 567 00:36:16,134 --> 00:36:17,427 அப்ப எனக்குப் புரியறதுக்கு எனக்குஉதவி செய் 568 00:36:17,511 --> 00:36:21,098 அந்த வழக்கில் ஏகப்பட்டவதந்திகள் இருப்பதால். 569 00:36:21,932 --> 00:36:23,600 நீ அந்த மூல சாட்சியை நம்புகிறாயா? 570 00:36:23,684 --> 00:36:26,061 அதை நான் பார்க்கவே இல்லை, இன்கிராம். 571 00:36:26,687 --> 00:36:28,605 அது தேவைப்படாது எனநான் நினைத்துக்கொண்டேன். 572 00:36:29,147 --> 00:36:31,859 ஆனால் நான் எல்லாவற்றையும்பார்த்திருக்க வேண்டும். 573 00:36:31,942 --> 00:36:33,277 நான் வேண்டாம் என முடிவுசெய்து விட்டேன். 574 00:36:35,445 --> 00:36:37,489 அதை இரண்டாம் முறை விட்டு விட முடியாது. 575 00:36:39,575 --> 00:36:40,576 முடியும், உன்னால். 576 00:36:40,659 --> 00:36:42,953 இன்கிராம். என்னால் முடியாது. 577 00:36:48,333 --> 00:36:50,586 ஏ ப்ளாக். 578 00:36:52,671 --> 00:36:55,340 உன் கையில் இருக்கும் அந்த அசிங்கத்தைநான் நம்புவேன் என நினைக்கிறாயா? 579 00:36:57,009 --> 00:37:00,804 மேன்லோ பார்கில் இருந்து வந்த அந்தநோஞ்சான் பையனை நம்புவதாக நினைக்கிறாய். 580 00:37:00,888 --> 00:37:05,517 ஒரு நண்பனும் இல்லாமல்,அந்த விஷயங்களை எல்லாம் நம்பிக்கொண்டு? 581 00:37:08,353 --> 00:37:11,940 நீ அதில் சேர்ந்தது உன்னை யாரும் காமப்பொருளா உபயோகப்படுத்தாம இருக்கத்தான். 582 00:37:13,317 --> 00:37:16,653 உன்னை ஒரு துருப்புச் சீட்டா பயன் படுத்திஇருக்காங்க என்பது நிச்சயம் தெரியும். 583 00:37:16,737 --> 00:37:18,739 உன்னை ஊதி தள்ளிடுவாங்க. 584 00:37:20,532 --> 00:37:26,163 உனக்கு இது அது எல்லாம் சலித்து விட்டால்நாம வேலையை தொடங்கலாம். 585 00:37:35,172 --> 00:37:36,590 உங்க அம்மா இறந்து கொண்டிருக்கிறார்கள். 586 00:37:43,722 --> 00:37:44,723 ஓ. அப்படியா? 587 00:37:47,559 --> 00:37:48,769 அவளுக்கு என்ன பிரச்சனை? 588 00:37:48,852 --> 00:37:50,938 -புர்மெனைப் பற்றி சொல்லு.-ஒழிந்து போ! 589 00:37:51,021 --> 00:37:52,481 எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படு. 590 00:37:56,360 --> 00:37:57,611 எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்பட்டுக்கொள். 591 00:37:57,694 --> 00:38:00,405 ஆனால் அவள் சொல்ல மாட்டாள்,பிறகு அவள் வரவே மாட்டாள். 592 00:38:01,782 --> 00:38:04,117 பிறகு உன்னை மீண்டும் பார்க்காமலேயேஅவள் இறந்து விடுவாள். 593 00:38:06,870 --> 00:38:09,331 வீடு முழுவதும் உன் கைரேகைகள்எப்படி வந்தது? 594 00:38:11,041 --> 00:38:13,502 புர்மென் வீட்டில் போதைப்பொருள்தேடிச் சென்றேன். 595 00:38:24,471 --> 00:38:25,472 "போதைப்பொருளா"? 596 00:38:26,390 --> 00:38:28,725 வெறும் குழந்தைகள் பிரச்சனையா. 597 00:38:30,269 --> 00:38:36,191 அந்த அம்மா, எரின் புர்மென் மற்றவறை விடசிறந்தவளா காட்டிக்கொள்வாள். 598 00:38:36,275 --> 00:38:37,526 ஆனா எனக்குத் தெரியும். 599 00:38:38,569 --> 00:38:42,739 எல்லாருக்கும் தெரியும் அவள்ஒரு மருந்து அடிமை என்று. 600 00:38:43,282 --> 00:38:45,868 நான் அங்கு போதைப்பொருள் தேடிச் சென்றேன். 601 00:38:47,786 --> 00:38:48,954 உள்ளேயும் வெளியேயும். 602 00:38:49,371 --> 00:38:50,414 அவ்வளவுதான். 603 00:38:54,293 --> 00:38:57,045 நான் நேரா மருந்து அலமாரி அருகே சென்றேன். 604 00:39:23,155 --> 00:39:27,492 என் கைரேகைகள் அங்கு இருக்கும்ஏன்னா நான் போதைப்பொருள் தேடினேன். 605 00:39:35,834 --> 00:39:38,086 ஜோசி, அது நீயா? 606 00:39:39,171 --> 00:39:40,756 போய் படு லானி. 607 00:39:49,598 --> 00:39:53,018 நான் தேடியது கிடைத்தது,பிறகு நான் வெளியே வந்துவிட்டேன். 608 00:40:05,697 --> 00:40:09,243 ஆக, நீ போதைப்பொருளை தேடிச் சென்றாய்?வேறொன்றும் இல்லை? 609 00:40:09,326 --> 00:40:11,578 நான் தான் சொன்னேன், போதைப்பொருள் தேடினேன். 610 00:40:13,997 --> 00:40:16,792 கொலை நடந்த இரவுபோதைப் பொருள் தேடினாயா? 611 00:40:22,798 --> 00:40:23,882 இல்லை. 612 00:40:27,845 --> 00:40:31,473 இங்கு இருப்பவர்கள் எல்லாம் பொய்யர்கள்என்று கூறியது நினைவிருக்கிறதா? 613 00:40:34,726 --> 00:40:37,020 நான் 20 வருடமாபத்திரிக்கையாளரா இருக்கிறேன். 614 00:40:37,104 --> 00:40:38,981 அதனால ஒரு பொய்யை நான்கேட்கும் போதே தெரிந்து விடும். 615 00:40:40,065 --> 00:40:41,692 நீ உண்மையை சொல்லவில்லை. 616 00:40:43,360 --> 00:40:44,945 உன் அம்மாவிற்கு நுரையீரல் புற்றுநோய். 617 00:40:45,028 --> 00:40:47,865 நாலு மாதத்திற்கு முன் அவளுக்குஆறு மாதம் கெடு வைத்தார்கள். 618 00:41:01,795 --> 00:41:04,214 வேறு ஏதாவது நீ என்னிடம் சொல்ல வேண்டுமா? 619 00:41:09,094 --> 00:41:11,096 ஆக நான் வெளியே போக எனக்கு உதவுவாயா? 620 00:41:17,811 --> 00:41:19,813 நீ உண்மையை சொல்வதாக வாக்களித்தால். 621 00:41:23,025 --> 00:41:24,026 சம்மதிக்கிறேன். 622 00:41:27,487 --> 00:41:31,408 நாம இந்த பாதையை தொடங்கும் முன் நமக்குள்எல்லாவற்றையும் நேராக்கிக்கொள்வோம். 623 00:41:33,160 --> 00:41:38,165 என்னைப் பற்றி ஏதாவது இனவெறித்தனமாகநீ பேசினால் 624 00:41:38,248 --> 00:41:41,502 உன் அம்மாவை பார்க்காமலேயேநீ இங்கேயே சாகிற மாதிரி செய்து விடுவேன். 625 00:41:42,211 --> 00:41:43,420 புரிந்ததா? 626 00:41:50,344 --> 00:41:51,929 உன் வாயால நான் அதைக் கேட்கவேண்டும். 627 00:41:53,764 --> 00:41:55,057 புரிந்தது. 628 00:41:56,558 --> 00:41:57,559 சரி. 629 00:42:01,897 --> 00:42:03,398 என் பெயர் வாரன் கேவ். 630 00:42:03,482 --> 00:42:08,487 நான் சான் குவென்டின் சிறையில் இருகிறேன்.அங்கு 2000ல் கோடையில் அனுப்பப்பட்டேன் 631 00:42:08,570 --> 00:42:11,657 என் பக்கத்து வீட்டுகாரர்சக் புர்மெனை கொலை செய்ததற்காக. 632 00:42:11,740 --> 00:42:13,575 பெயர் : வாரன் கேவ். பகுதி. 1. "அரக்கன்" 633 00:42:13,867 --> 00:42:16,870 ஒவ்வொரு வாரம் நான் வரும் போதும்நான் ஒரு கதை தருவேன். 634 00:42:17,913 --> 00:42:19,206 நான் நேர்காணலும் செய்வேன். 635 00:42:19,289 --> 00:42:21,542 என்னை பற்றி எப்போழுதும் இருக்காது. 636 00:42:22,584 --> 00:42:24,002 இம்முறை ஒரு மாறுதல் உண்டு. 637 00:42:24,086 --> 00:42:25,546 மீண்டும் பரிசீலித்தல்பாப்பி பார்னல். 638 00:42:26,046 --> 00:42:29,091 -911, உங்கள் அவசரப் பிரச்சனை என்ன?-நான்... 639 00:42:29,174 --> 00:42:31,802 -ஹலோ?-எனக்கு தெரியல. நான் நினைக்கிறேன்… 640 00:42:31,885 --> 00:42:33,303 என்னம்மா உங்க பிரச்சனை? 641 00:42:33,387 --> 00:42:35,472 அவர் இறந்துவிட்டார், அவர் இறந்துவிட்டார். 642 00:42:35,556 --> 00:42:38,225 அப்பா, இருக்காது! அய்யோ. இருக்காது. 643 00:42:40,018 --> 00:42:41,436 பத்தொன்பது வருடங்களுக்கு முன். 644 00:42:41,520 --> 00:42:44,189 பே ஏரியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்சக் புர்மென் கொலை செய்யப்பட்டார். 645 00:42:44,273 --> 00:42:46,608 அவருடை வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார்.மனைவியும் மகள்களும் தூங்கும் நேரத்தில்… 646 00:42:46,692 --> 00:42:51,405 எல்லா கவனமும் 16 வயது புர்மேனின் பக்கத்துவீட்டு வாரன் கேவ் மேல் திரும்பியது. 647 00:42:51,488 --> 00:42:52,489 கொலை நடந்து இரவு 648 00:42:52,573 --> 00:42:55,450 அவன் வேலியை தாண்டுவதற்கு முன்அந்த நபரை பார்த்தீர்களா? 649 00:42:55,534 --> 00:42:56,743 அப்படித்தான் என நினைக்கிறேன். 650 00:42:57,286 --> 00:42:58,745 லானி ஏன் பொய் சொன்னாள்என்று தெரியவில்லை. 651 00:43:02,457 --> 00:43:03,792 அங்கு தான் நான் வருகிறேன். 652 00:43:03,876 --> 00:43:09,339 பாப்பி பார்னல் என்னை வசதியான பெயர் பெற்றஒரு மனநோயாளியாக சித்தரித்தாள். 653 00:43:09,423 --> 00:43:13,677 நான் வாரனின் தலைவிதியை"ஒரு அரக்கனின் கதை" எனும் 654 00:43:13,760 --> 00:43:15,512 ஒரு தொடர் கட்டுரை மூலம் தீர்மானித்தேன். 655 00:43:15,596 --> 00:43:17,222 நடுவர்களான எங்களின் தீர்மானத்தால் 656 00:43:17,306 --> 00:43:20,767 வாரன் பரோலில் வரமுடியாதஆயுட்கால தண்டனைப் பெற்றான். 657 00:43:21,351 --> 00:43:24,938 சிறையில் ஒரு நிரபராதி இருக்கிறானா? 658 00:43:26,398 --> 00:43:30,110 அதற்கு நான் காரணமாக இருந்தேனா? 659 00:43:31,820 --> 00:43:37,492 என் பெயர் பாப்பி பார்னல், நீங்கள்இதை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன்.