1 00:00:12,095 --> 00:00:14,515 குட் மார்னிங், கார்டன் சிட்டி. 2 00:00:14,515 --> 00:00:18,185 நான் உங்கள் ஜே.ஆர். போனர் மற்றும் நீங்கள் கேட்கவிருப்பது கிராமியப் பாடல்கள். 3 00:00:18,185 --> 00:00:22,981 இதோ வருகிறது உங்கள் இதயத்தை இறக்கைக் கட்டி பறக்க வைக்கப் போகும் ஒரு பிரபலமான பழைய பாடல். 4 00:00:22,981 --> 00:00:25,943 கிராம் பார்சன்ஸின் “தட்’ஸ் ஆல் இட் டுக்” 5 00:00:31,740 --> 00:00:32,824 காலை வணக்கம், அன்பே. 6 00:00:33,617 --> 00:00:34,618 நன்றாகத் தூங்கினீர்களா? 7 00:00:35,285 --> 00:00:36,286 ஆமாம். நீ? 8 00:00:37,829 --> 00:00:40,541 ஒரு பொட்டு தூக்கம் கூட வரவில்லை. மீண்டும் இந்த இடுப்பு வலி வந்துவிட்டது. 9 00:01:27,462 --> 00:01:30,257 ஸ்பைரோ டி. ஆக்நியூ உயர்நிலைப் பள்ளி ஃபைட்டிங் புல்டாக்ஸின் வீடு 10 00:01:42,728 --> 00:01:44,938 - காலை வணக்கம், செர்ஜி. - காலை வணக்கம், கிளிஃப். 11 00:01:46,315 --> 00:01:47,316 இன்று பிரவுனி கொண்டு வந்துள்ளேன். 12 00:01:48,150 --> 00:01:49,151 நல்ல தீனி. 13 00:01:50,068 --> 00:01:51,778 நீங்கள் அதிர்ஷ்டசாலி, கிளிஃப். 14 00:01:52,779 --> 00:01:56,450 திரு. செர்ஜி பெஸுகோவ் - இன்றைய பாடம்: மின்னழுத்தத்தின் அடிப்படைகள் 15 00:01:56,450 --> 00:02:00,871 இங்கே நம்மிடம் ஒரு மின் புலத்தின் 3டி வரைபடம் உள்ளது. 16 00:02:00,871 --> 00:02:03,290 சரி, மின்னழுத்தம் என்றால் என்னவென்று யாரால் சொல்ல முடியும்? 17 00:02:04,708 --> 00:02:06,001 எலக்ட்ரிக்கல் கடை 18 00:02:07,628 --> 00:02:08,669 ஹேரி? 19 00:02:17,930 --> 00:02:21,892 மின்னழுத்தம் என்பது ஒரு மின் புலத்தின் இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான அழுத்த வேறுபாடு ஆகும். 20 00:02:25,270 --> 00:02:27,481 அது அருமையாக இருந்தது. எனக்காக ஒருவர் என்ன செய்தார் என பாருங்கள். 21 00:02:28,065 --> 00:02:31,109 - ஆனால் இந்தப் பக்கம் ஒரு மாதிரியாக உள்ளது. - அவர்கள் இதை என்ன சுவை என்று சொல்வார்கள்? 22 00:02:32,402 --> 00:02:34,029 பீனட் பட்டர் ஸ்வர்ள். 23 00:02:34,029 --> 00:02:35,113 உனக்கு பிடிச்சிருக்கா? 24 00:02:35,739 --> 00:02:36,740 ஆமாம். 25 00:02:37,241 --> 00:02:38,450 அருமை. 26 00:02:38,450 --> 00:02:42,412 நன்றி. ஓவர்ரேட்டட் போட்டோகிராஃபர் தினத்தன்று, உங்கள் தலைக்கு ஒரு ஷாமி வாங்கித் தருகிறேன். 27 00:02:51,046 --> 00:02:54,466 நாசா மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் மீது... 28 00:02:55,676 --> 00:02:58,929 பல வருடங்களாக இருந்த அதிருப்தி மற்றும் ஏமாற்றத்திற்குப் பிறகு, 29 00:03:00,138 --> 00:03:06,019 1995 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, 30 00:03:06,895 --> 00:03:09,731 சோவியத் யூனியனுக்குத் செல்ல முடிவு எடுத்தேன். 31 00:03:11,441 --> 00:03:16,655 1966-இல் நான் சேர்ந்த விண்வெளித் திட்டமானது, 32 00:03:16,655 --> 00:03:22,995 சில ஆண்டுகளில், மனித வாழ்க்கையைவிட லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மாறிவிட்டது... 33 00:03:22,995 --> 00:03:25,038 இது எதிர்பார்க்காத விஷயம் அல்லவா? 34 00:03:26,373 --> 00:03:28,917 பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த குண்டுவெடிப்பில் அவள் இறந்துவிட்டாள் என நினைத்தார்கள். 35 00:03:29,793 --> 00:03:31,545 ஹியூஸ்டனில் நடந்ததே. நினைவிருக்கா? 36 00:03:32,254 --> 00:03:35,090 ராஸ்கோஸ்மாஸ் செய்த வரலாற்றுப் படைப்பில் இருந்து திசைதிருப்பாமல் இருப்பதற்காக... 37 00:03:35,090 --> 00:03:39,511 - ஆம், நினைவிருக்கிறது. - ...கடந்த எட்டு வருடங்களாக நான் 38 00:03:39,511 --> 00:03:42,264 மௌனம் காத்து வருகிறேன்... 39 00:03:58,238 --> 00:04:01,491 அவமானப்படுத்தப்பட்ட முன்னாள் இயக்குனர் நாசாவுக்குத் திரும்புகிறார் 40 00:04:44,368 --> 00:04:45,410 திரு. பெஸுகோவ்? 41 00:04:48,080 --> 00:04:49,081 திரு. பெஸுகோவ்? 42 00:04:55,170 --> 00:04:59,216 எனவே, நீங்கள் பார்ப்பது போல மின்னோட்டம் எப்போதும் நிலையானது அல்ல. 43 00:04:59,716 --> 00:05:02,010 காவலர்கள் ஏராளமான எதிர்ப்பாளர்களை 44 00:05:02,010 --> 00:05:05,097 தடுத்து நிறுத்தினர், இதனால் மேடிசனின் கார் வளாகத்திற்குள் நுழைய முடிந்தது. 45 00:05:05,097 --> 00:05:07,850 என்ன தான் மேடிசன் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் கூச்சல் போட்டாலும், 46 00:05:07,850 --> 00:05:11,395 நாசா நிர்வாகியான ஈலை ஹாப்சன் எம்-7-ன் கோல்டிலாக்ஸ் ஆஸ்டிராய்டை 47 00:05:11,395 --> 00:05:15,399 பிடிக்கும் முயற்சியில் மேடிசனை ஒரு முக்கிய நபராகக் கருதுவதாக 48 00:05:15,399 --> 00:05:17,401 அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். 49 00:05:39,298 --> 00:05:41,216 சிட்டி ஹால் - 4 மைல்கள் கார்டன் சிட்டி மிருகக்காட்சிசாலை - 2 மைல்கள் 50 00:05:42,384 --> 00:05:44,178 தெற்கு - மாநில நெடுஞ்சாலை அயோவா 51 00:06:04,323 --> 00:06:06,950 மரபு 52 00:07:36,498 --> 00:07:37,833 இத்தாலிய ரோஸ்ட். 53 00:07:44,256 --> 00:07:46,133 ஹே, நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 54 00:07:50,596 --> 00:07:51,889 சரி. சரி, கேளுங்கள். 55 00:07:52,556 --> 00:07:57,144 எட், இது எதைப் பற்றி இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததற்கு நன்றி. 56 00:07:57,144 --> 00:07:59,104 மற்றவர்களைப் போல நீங்கள் பேச்சு மாறவில்லை. 57 00:07:59,104 --> 00:08:02,524 ஆனால், நீங்களும் டேவ் அயேசாவும் என்னிடம் பேச விரும்புகிறீர்கள் என நீங்கள் என்னிடம் சொன்னபோது, 58 00:08:02,524 --> 00:08:04,902 நம் நோக்கத்தில் உங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பைப் பார்த்து வியந்துவிட்டேன். 59 00:08:05,485 --> 00:08:08,280 காரணம் முக்கியமில்லை. மார்ஸ்தான் முக்கியம். 60 00:08:08,989 --> 00:08:10,073 அதோடு இந்தப் போராட்டம் இன்னும் முடியவில்லை. 61 00:08:10,073 --> 00:08:14,161 எல்லோரும் பேசியும், எந்தப் பயனும் இல்லாமல் உங்களை போக சொல்லியது போலத் தெரிகிறது. 62 00:08:14,161 --> 00:08:18,790 சில நேரங்களில், ஒரு சில புத்திசாலிகள்தான் பலரை வழிநடத்துவார்கள். 63 00:08:18,790 --> 00:08:20,083 புத்திசாலிகளா, என்ன? 64 00:08:20,876 --> 00:08:23,587 டேவ் ஒரு முட்டாள் என நாம் இருவருமே அறிவோம். 65 00:08:23,587 --> 00:08:24,838 மறுக்க முடியாத உண்மை. 66 00:08:27,841 --> 00:08:28,926 ஆனால், அவன் புத்திசாலி. 67 00:08:30,511 --> 00:08:33,138 நாங்கள் சொல்வதை மட்டும் கேள். 68 00:08:34,681 --> 00:08:35,933 நான் உங்களுக்கு உதவலாமா? 69 00:08:35,933 --> 00:08:39,186 எம்-7 சாசனத்தை மீறியதற்காக, தளத்தின் கமாண்டரின் உத்தரவின் பேரில் 70 00:08:39,186 --> 00:08:41,395 இந்த ஸ்தாபனம் மூடப்படுகிறது. 71 00:08:41,395 --> 00:08:45,150 கட்டளை 3.57, கடத்தல் பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல். 72 00:08:45,150 --> 00:08:46,401 ஐயோ, பாமர். 73 00:08:46,401 --> 00:08:49,738 - எல்லோரும் ஜாலியாக இருந்தனர். - சரி, கிளம்புங்கள். 74 00:08:50,405 --> 00:08:52,533 இது சுத்தமாக ஏற்க முடியாதது. நீ பாவம்தான், 75 00:08:52,533 --> 00:08:54,409 ஒன்றுமில்லாததில் இருந்து அதிகாரத்தை கசக்க முயற்சிக்கிறாய். 76 00:08:54,409 --> 00:08:58,747 உனது மேற்பார்வையாளரிடம் முறையான எழுத்துப்பூர்வ புகாரை சமர்ப்பி, மானங்கெட்டவனே. 77 00:08:58,747 --> 00:09:00,582 கடவுளே. வேலை நிறுத்தத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டார்கள். 78 00:09:00,582 --> 00:09:03,669 ஆனால் இந்த முழு பாதுகாப்பு விவரம், இது... ரொம்ப மிகையானது. 79 00:09:03,669 --> 00:09:05,337 இது முட்டாள்தனம் அவ்வளவுதான். 80 00:09:06,296 --> 00:09:08,465 - உங்கள் மேலதிகாரி யார்? - உங்கள் அடையாள அட்டையை 81 00:09:08,465 --> 00:09:11,385 சரிபார்க்காமல், எதற்காக வந்திருக்கிறீர்கள் என சொல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது. 82 00:09:11,385 --> 00:09:13,095 இது ஒரு அச்சுறுத்தும் தந்திரம். அவ்வளவுதான். 83 00:09:13,929 --> 00:09:15,639 நம்மைக் கீழ்படிய வைக்கப் பார்க்கிறார்கள். 84 00:09:16,139 --> 00:09:18,433 இதனால்தான் அவன் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று சொல்கிறேன். 85 00:09:18,934 --> 00:09:20,060 எனக்குத் தெரியாது. 86 00:09:22,479 --> 00:09:23,730 என்னது அது? 87 00:09:27,568 --> 00:09:29,570 ஹே! இங்கு என்ன நடக்கிறது? 88 00:09:32,197 --> 00:09:33,198 ஹேய், சாம். 89 00:09:33,699 --> 00:09:37,619 மேலிடத்திலிருந்து உத்தரவு. நான்கு மற்றும் ஐந்தாம் சப்-லெவல் வாயிலை மூடுகிறார்கள். 90 00:09:38,245 --> 00:09:39,246 “குழுவின் பாதுகாப்பிற்காக.” 91 00:09:39,246 --> 00:09:43,208 ஆம். ஊழியர்களாகிய நாம் வேறு எங்காவது கூடிவிடுவோம் என அவர்கள் பயப்படுகிறார்கள் போலும். 92 00:09:43,208 --> 00:09:44,293 அப்படித்தான் இருக்கும். 93 00:09:44,293 --> 00:09:46,753 லிஃப்டைக் கூட பயன்படுத்த முடியாதபடி செய்துவிட்டார்கள். 94 00:09:46,753 --> 00:09:49,965 நம் அருமையான கமாண்டர் தன்னுடன் இருக்கும் சோவியத் மக்களைப் பார்த்து, 95 00:09:49,965 --> 00:09:52,718 அவர்கள் செய்ததை அப்படியே செய்வது போலத் தெரிகிறதே. 96 00:09:52,718 --> 00:09:54,678 சந்தேகம் வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 97 00:09:55,721 --> 00:09:57,389 இதில் நீங்கள் மேலே போகலாம். 98 00:09:57,389 --> 00:09:58,473 நன்றி, ஸ்பார்க்ஸ். 99 00:10:06,565 --> 00:10:08,483 சரி. நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். 100 00:10:14,281 --> 00:10:15,449 இதை மாஸ்ஸே எப்படி எடுத்துக்கொண்டார்? 101 00:10:17,159 --> 00:10:18,285 சந்தேகமாக. 102 00:10:18,285 --> 00:10:21,205 ஆனால், நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்களா? 103 00:10:21,205 --> 00:10:23,165 ஆம், ஆனால் இந்த முழு விஷயத்திற்கும் அவள்தான் முக்கிய காரணம். 104 00:10:23,165 --> 00:10:25,667 அவள் முடியாது என சொல்லிவிட்டால் யாரும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 105 00:10:25,667 --> 00:10:27,961 ஒரு தருணத்தில், எல்லோரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்... 106 00:10:29,671 --> 00:10:30,672 என்ன இது? 107 00:10:33,133 --> 00:10:35,010 - கெல். - டேவ்! 108 00:10:35,010 --> 00:10:37,095 அந்த புதிய மந்திர வித்தையை பயிற்சி செய்து வருகிறேன். 109 00:10:37,095 --> 00:10:38,180 சரி. 110 00:10:40,057 --> 00:10:41,391 கெல், என்ன... 111 00:10:42,100 --> 00:10:43,936 ஹே, நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? 112 00:10:43,936 --> 00:10:45,270 நீங்கள் மறக்கவில்லையே? 113 00:10:46,104 --> 00:10:47,564 இல்லை, நிச்சயமாக இல்லை. 114 00:10:48,774 --> 00:10:52,319 என் சீ.க்.க.ர்-ஐ ஏற்பாடு செய்து இயக்க, ஒரு ஹாப்பரை எடுத்துக்கொண்டு கோரோலேவ் கிரேட்டருக்கு போகிறேன். 115 00:10:52,319 --> 00:10:56,698 நான் மூன்று நாட்களுக்கு வெளியே போவதாகச் சொன்னேன் நீங்களும் அலெக்ஸை பார்த்துக்கொள்வதாக சொன்னீங்க. 116 00:10:56,698 --> 00:10:58,408 ஆமாம், நிச்சயமாக. 117 00:11:01,245 --> 00:11:03,163 சரி, குட்டி. வந்து என்னைக் கட்டிப் பிடி. 118 00:11:06,458 --> 00:11:08,085 - உன்னை நேசிக்கிறேன். - நானும்தான். 119 00:11:09,294 --> 00:11:12,631 நான் சென்ற பின், நீ உன் தாத்தாவுடன் ஜாலியாக இருப்பாய். 120 00:11:15,926 --> 00:11:20,722 இது அவனுடைய மருந்து. மற்றும் அட்டவணை. மற்றும் நம் குடும்ப விதிகளின் பட்டியல். 121 00:11:21,849 --> 00:11:23,267 ஐயோ, கெல். 122 00:11:23,267 --> 00:11:24,476 ரொட்டியின் ஓரத்தை விடக்கூடாது. 123 00:11:25,143 --> 00:11:28,063 இது ரொம்ப மோசம். இவன் தன் நிழலைப் பார்த்து பயப்படுவதில் எந்த ஆச்சரியமே இல்லை. 124 00:11:29,064 --> 00:11:33,235 அப்படியா? இந்த நேரத்தில்தான் பிள்ளையை வளர்ப்பது பற்றி பாடம் எடுக்கப் போறீங்களா? 125 00:11:33,235 --> 00:11:35,237 இதற்கு முன்பு நீங்கள் அலெக்ஸை பார்த்துக்கொண்டதே இல்லை. 126 00:11:35,237 --> 00:11:39,199 ஹே. நான் இரண்டு குழந்தைகளை வளர்த்திருக்கிறேன். உன்னையும் சேர்த்துதான், நினைவிருக்கிறதா? 127 00:11:39,199 --> 00:11:42,703 - அலெக்ஸ் வித்தியாசமானவன். - ஆம். அப்படியென்றால் நீ அவனை, 128 00:11:42,703 --> 00:11:44,788 உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும். 129 00:11:44,788 --> 00:11:47,124 ஒரு மீத்தேன் தேடலில், துளையிடுதல் மற்றும் வெடிப்பொருள்தான் இருக்கும். 130 00:11:47,124 --> 00:11:49,001 அது ஏழு வயது குழந்தைக்கான இடமல்ல, சரியா? 131 00:11:49,001 --> 00:11:51,753 அதோடு இங்கு உங்களுக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. 132 00:11:51,753 --> 00:11:54,047 எனவே இந்த புது வேலையை உங்களுக்குத் தருகிறேன். 133 00:11:54,047 --> 00:11:55,883 செய் அல்லது செத்து மடி, நினைவிருக்கிறதா? 134 00:11:55,883 --> 00:11:58,051 இது பயங்கரமான அறிவுரை. 135 00:11:59,219 --> 00:12:01,513 ஆனால், பரவாயில்லை. இதைச் செய்வோம். 136 00:12:02,222 --> 00:12:05,100 டேவ், நான் கோரோலேவ் கிரேட்டரை அடைந்தவுடன் உங்களைத் தொடர்புக்கொள்வேன். 137 00:12:06,101 --> 00:12:07,102 அருமையான தேடலாக அமையட்டும். 138 00:12:08,061 --> 00:12:09,271 ஹே, அம்மா. 139 00:12:10,439 --> 00:12:12,024 நீங்க திரும்ப வருவீங்க தானே? 140 00:12:12,024 --> 00:12:14,026 ஆமாம், நிச்சயமாக வருவேன். 141 00:12:15,777 --> 00:12:17,863 மூன்று நாட்கள். ஜாலியாக இரு. 142 00:12:18,530 --> 00:12:19,531 சரி. 143 00:12:22,868 --> 00:12:24,161 எங்களுக்கு குழந்தை பராமரிப்பாளர் தேவை. 144 00:12:25,495 --> 00:12:26,663 ஆமாம். 145 00:12:28,081 --> 00:12:31,793 {\an8}நாசா மோலி காப் விண்வெளி மையம் 146 00:12:42,054 --> 00:12:43,055 பெரியோர்களே. 147 00:12:45,098 --> 00:12:46,099 உள்ளே வாங்க. 148 00:12:49,937 --> 00:12:51,522 இரண்டு நாட்டிலும், ஒருவர் கிடைத்தனரா? 149 00:12:53,357 --> 00:12:54,358 நான் அதிர்ஷ்டசாலி. 150 00:12:56,610 --> 00:12:58,403 இங்கு எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்க விரும்பினேன். 151 00:12:59,279 --> 00:13:00,280 சரி. 152 00:13:01,448 --> 00:13:03,158 - நன்றி. - நல்லது, நல்லது. 153 00:13:03,909 --> 00:13:05,577 சரி, நாம் விரைவில் துவங்கப் போகிறோம். 154 00:13:05,577 --> 00:13:09,540 எனவே, உங்களுக்குக் கருத்தரங்கு அறையை காட்டலாம் என நினைத்தேன். 155 00:13:32,521 --> 00:13:35,941 - ...சிவ பூஜையில் கரடி. - மாஸ்கோ மார்கோ, தானே? 156 00:13:39,903 --> 00:13:41,196 நூரி! கடவுளே. 157 00:13:42,155 --> 00:13:44,116 உன்னைச் சந்தித்ததில் சந்தோஷம். 158 00:13:45,117 --> 00:13:46,118 ஹலோ. 159 00:13:47,035 --> 00:13:48,036 நான்... 160 00:13:49,121 --> 00:13:50,831 நீதான் திட்ட மேலாளர் என்று கேள்விப்பட்டேன். 161 00:13:51,373 --> 00:13:52,457 வாழ்த்துக்கள். 162 00:13:53,667 --> 00:13:54,668 ஆமாம். 163 00:13:56,211 --> 00:13:57,754 மன்னிக்கவும், எனக்கு தாமதமாகிறது. 164 00:14:05,220 --> 00:14:06,221 அவள் ரொம்ப பிஸி. 165 00:14:06,972 --> 00:14:07,973 நாம் போகலாமா? 166 00:14:12,436 --> 00:14:15,689 மக்களே, நாம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நான் விஷயத்திற்கு வருகிறேன். 167 00:14:15,689 --> 00:14:18,400 இந்த ஆஸ்டிராய்ட் நமது நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது, 168 00:14:18,400 --> 00:14:21,236 அதை பாதிக்கும் இன்னொரு வேலைநிறுத்தம் நடப்பதை நம்மால் அனுமதிக்க முடியாது. 169 00:14:21,737 --> 00:14:24,531 இந்த நிமிடத்திலிருந்து பாதுகாப்பு இன்னும் பலமாக இருக்கும். 170 00:14:24,531 --> 00:14:27,743 2003எல்சி கைப்பற்றும் மிஷனுக்கான சோவியத் யூனியனின் தலைமைப் பொறியாளர் 171 00:14:27,743 --> 00:14:33,457 மார்கோ மேடிசனிடம் இந்தத் திட்டத்தைப் பற்றி விவரிக்குமாறு கேட்டுக் கொண்டேன். 172 00:14:34,458 --> 00:14:35,459 மிஸ் மேடிசன் தொடங்குங்கள். 173 00:14:35,459 --> 00:14:39,379 நமக்குள் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் வந்ததிற்காக அனைவரையும் பாராட்டுகிறேன். 174 00:14:39,379 --> 00:14:42,257 சாம் மட்டும் வந்து என்னிடம் பேசவில்லை என்றால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். 175 00:14:42,257 --> 00:14:45,761 அதேதான். இது எங்கள் வேலைநிறுத்தத்தை குறுக்கு வழியில் நிறுத்தியது போல 176 00:14:45,761 --> 00:14:48,096 ஏதோ மோசமானதாக இருக்காது என நம்புகிறேன். 177 00:14:48,096 --> 00:14:52,184 இது நம் அனைவருக்கும் துரதிர்ஷ்டவசமான மற்றும் கடினமான முன்னேற்றம்தான். 178 00:14:52,184 --> 00:14:53,644 ஆனால் அவசியமானதும் கூட. 179 00:14:53,644 --> 00:14:55,229 ஆஸ்டிராய்டை சரியான நேரத்திற்குள் பிடிக்க 180 00:14:55,229 --> 00:14:58,398 அந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வர வேண்டியிருந்தது. 181 00:14:58,398 --> 00:15:01,985 ஆனால் உங்களின் கொள்கை, தைரியம் மற்றும் அழுத்தத்தின் கீழ் 182 00:15:03,153 --> 00:15:06,532 அடங்கிவிட மாட்டீர்கள் என நீங்கள் நால்வரும் காட்டிவிட்டீர்கள். 183 00:15:06,532 --> 00:15:08,909 சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வாங்க, நண்பா. 184 00:15:08,909 --> 00:15:10,661 - சொல்லுங்கள். - சரி. 185 00:15:10,661 --> 00:15:13,372 மனித வரலாற்றிலே இதுவரை யாரும் செய்யாத ஒன்றைச் செய்யுமாறு 186 00:15:13,372 --> 00:15:15,123 நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். 187 00:15:15,999 --> 00:15:19,086 மார்ஸ், மனித விண்வெளி ஆய்வு மற்றும் உங்களின் நன்மைக்காகத்தான் கேட்கிறேன், 188 00:15:19,086 --> 00:15:22,673 ஏனென்றால் இது ஒருவழியாக பூமியில் இருக்கும் பரதேசிகளின் கவனத்தை ஈர்க்கும். 189 00:15:24,383 --> 00:15:25,759 நாங்கள் என்ன செய்ய விரும்புறீங்க? 190 00:15:29,137 --> 00:15:34,059 ரேஞ்சரின் என்ஜின்களால் ஆஸ்டிராய்டின் பாதையில் சிறிய மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும்ம். 191 00:15:34,059 --> 00:15:36,395 அதை மார்ஸுக்கு அருகில் கொண்டு வர 192 00:15:38,146 --> 00:15:39,231 இதுவே போதுமானது. 193 00:15:40,649 --> 00:15:43,694 அது அங்கு வந்த பிறகு, ரேஞ்சர் மீண்டும் பர்னாகும்... 194 00:15:43,694 --> 00:15:45,863 ...சரியாக 20 நிமிடங்களுக்கு. 195 00:15:45,863 --> 00:15:49,032 நேரம் வரும்போது, நாம் ஆஸ்டிராய்டின் வேகத்தைக் குறைப்போம். 196 00:15:49,032 --> 00:15:52,119 மார்ஸின் ஈர்ப்புவிசையால், அதன் பாதையை பூமியை நோக்கி வளைக்க 197 00:15:52,119 --> 00:15:53,787 போதுமான அளவிற்குக் குறைப்போம். 198 00:15:53,787 --> 00:15:56,915 ரேஞ்சர் 20 நிமிடத்திற்கு பதிலாக 25 நிமிடங்கள் பர்ன் ஆனாலொழிய. 199 00:15:56,915 --> 00:15:59,459 இது ஆஸ்டிராய்டை இன்னும் மெதுவாக்கி மற்றும் 200 00:15:59,459 --> 00:16:02,129 அதன் திசையை மாற்றுவதற்கு பதிலாக, மார்ஸின் ஈர்ப்பு விசையில் 201 00:16:02,129 --> 00:16:03,922 முழுமையாக பிடிபட வழிவகுக்கும். 202 00:16:03,922 --> 00:16:06,967 சிவப்பு கிரகத்தைச் சுற்றி நிரந்தர சுற்றுப்பாதையில் கொண்டு வந்துவிடும். 203 00:16:06,967 --> 00:16:08,051 பூமி - மார்ஸ் - சூரியன் 204 00:16:08,051 --> 00:16:09,178 அது இருந்த இடத்திற்கே. 205 00:16:09,928 --> 00:16:11,513 ஆனால், அது எப்படி நடக்கும்? 206 00:16:12,014 --> 00:16:15,601 நாசா மற்றும் ராஸ்காஸ்மோஸின் கணக்கிடும் சக்திக்கு அருகில் 207 00:16:15,601 --> 00:16:17,144 ஹேப்பி வேலி எல்லாம் ஒன்றுமே இல்லை. 208 00:16:17,144 --> 00:16:19,521 எனவே, அந்த பர்ன் கமாண்டை பூமியிலேயே கையாளுவோம். 209 00:16:20,105 --> 00:16:25,611 ஹேப்பி வேலியில் உள்ள ஆப்ஸ்-காமுக்கு தரவை நாசா பதிவேற்றும். பிறகு அதை நமது பாதுகாப்பான 210 00:16:25,611 --> 00:16:29,114 தொலை தொடர்பு அமைப்பைக் கொண்டு உயர்ஈட்ட எஸ்-பேண்டை பயன்படுத்தி ரிலே செய்வார்கள். 211 00:16:29,114 --> 00:16:33,577 {\an8}ரேஞ்சர் அந்த சிக்னலை எடுத்துக்கொண்டு, டிஸ்கிரிமினேட்டரை வைத்து இது நம்மிடமிருந்துதான் 212 00:16:33,577 --> 00:16:35,287 {\an8}வந்ததா என உறுதி செய்யும். 213 00:16:35,287 --> 00:16:36,371 காம்சாட் ஆப்ஸ் காம் - ரேஞ்சர் 214 00:16:36,371 --> 00:16:38,123 நாம் காம்சாட்டை ஹாக் செய்ய வேண்டும். 215 00:16:39,124 --> 00:16:42,127 அல்லது செயற்கைக்கோளின் அமைப்பை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். 216 00:16:43,045 --> 00:16:44,421 அது சாத்தியமாக இருந்தாலும், 217 00:16:44,421 --> 00:16:47,674 ரேஞ்சர் பர்ன் பாயிண்டை அடைவதை அறிவதற்கு நமக்கு ஆப்ஸ்-காம் இப்பவும் தேவைப்படுகிறது. 218 00:16:47,674 --> 00:16:48,884 நாம் சொந்தமாக ஒன்றை கட்டும் வரை. 219 00:16:49,384 --> 00:16:50,385 எதைக் கட்ட? 220 00:16:50,385 --> 00:16:51,929 நமக்கென ஒரு ஆப்ஸ்-காம். 221 00:16:51,929 --> 00:16:53,805 அதன் மூலம் நாம் சிக்னல் அனுப்பலாம். 222 00:16:53,805 --> 00:16:55,390 டிஸ்கிரிமினேட்டர் பெட்டி அதை அனுமதித்தால், 223 00:16:55,390 --> 00:16:57,851 அது உத்தரவை என்ஜின் கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பும், 224 00:16:57,851 --> 00:16:59,895 பிறகு ரேஞ்சர் பூமியை நோக்கி பர்ன் செய்யும். 225 00:17:01,772 --> 00:17:04,358 அதன் பர்ன்-ஐ அதிகரிக்க நமக்கிருக்கும் ஒரே வழி, ரேஞ்சரில் உள்ள 226 00:17:04,358 --> 00:17:06,818 டிஸ்கிரிமினேட்டர் பெட்டியின் கட்டுப்பாட்டைப் பெறுவதுதான். 227 00:17:06,818 --> 00:17:07,903 அவள் சொல்வது சரிதான். 228 00:17:07,903 --> 00:17:10,739 உள்வரும் சிக்னலில் சரியான அங்கீகார பாக்கெட் இல்லை என்றால், ரேஞ்சரின் 229 00:17:10,739 --> 00:17:12,699 தகவல் தொடர்பு அமைப்புகள் அதை உள்வாங்காது. 230 00:17:12,699 --> 00:17:15,827 இதைச் சமாளிக்க ஒரே வழி அந்த டிஸ்கிரிமினேட்டர் பெட்டிதான். 231 00:17:16,369 --> 00:17:18,997 இறுதியாக, இரண்டு நாட்களில் ரேஞ்சர் தொடங்கும்போது, அதை நமக்கு சொந்தமாக மாற்றுவதற்கு 232 00:17:18,997 --> 00:17:21,208 அவர்களின் குழுவில் இருந்து நமக்கு ஒருவர் தேவைப்படுவார். 233 00:17:22,125 --> 00:17:23,377 ஒரு உளவாளி ஆண். 234 00:17:25,337 --> 00:17:26,338 அல்லது பெண். 235 00:17:29,132 --> 00:17:32,886 சாம், நேரம் வரும் போது, அந்த டிஸ்கிரிமினேட்டர் பெட்டிக்கு பதில், நம் போலி பெட்டியை மாற்றிவிடு. 236 00:17:32,886 --> 00:17:34,930 சரி. இதைத்தானே சொல்கிறீர்கள்? 237 00:17:34,930 --> 00:17:38,058 மிஷனுக்கு முக்கியமான விண்கலத்தின் நடுவில் இருக்கும் பாகத்தை 238 00:17:38,058 --> 00:17:40,894 பணியாளர்களால் சூழ்ந்திருக்கையில் நான் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள். 239 00:17:42,187 --> 00:17:44,982 - நிச்சயம். பெரிய விஷயமல்ல. - இதை நாம் செய்ய வேண்டும் என்றால், 240 00:17:44,982 --> 00:17:47,317 நாம் செய்யத் தயங்கும் வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். 241 00:17:47,317 --> 00:17:51,655 இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், என்னால் முடிந்தாலும்கூட என்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். 242 00:17:52,155 --> 00:17:53,574 முடியாது என ஒருபோதும் சொல்லாதே. 243 00:17:55,617 --> 00:17:56,618 இவள் நீக்கப்பட்டுவிட்டாள். 244 00:17:57,661 --> 00:17:59,288 சற்று பொறுங்கள். நான் திரும்பவும் அதை யோசிக்கிறேன். 245 00:17:59,997 --> 00:18:03,458 சார், அவள் சாம் மாஸ்ஸே. அவள் வேலை நிறுத்தத்திற்கு காரணமான தலைவர்களுள் ஒருத்தி. 246 00:18:03,458 --> 00:18:05,961 அவள் யாரென எனக்குத் தெரியும். நான் ஒரு தொழிலாளர் அமைப்பாளரை 247 00:18:05,961 --> 00:18:09,423 நெறிப்படுத்தவோ, பதவி இறக்கவோ அல்லது தண்டிக்கவோ செய்தால், பூமியில் என்மீது பெரிய வழக்குகள், 248 00:18:09,423 --> 00:18:12,509 தொடுத்து, மக்கள் தொடர்பு பிரச்சினையை ஏற்படுத்தவும் செய்வார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவேத் தெரியும். 249 00:18:14,553 --> 00:18:15,637 இல்லை. எனக்கு இன்னுமும்... 250 00:18:15,637 --> 00:18:18,182 ரவி. நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? 251 00:18:18,182 --> 00:18:20,684 நீங்கள்தான் ரேஞ்சரின் கமாண்டர், இது உங்கள் குழு. 252 00:18:22,686 --> 00:18:25,272 மாஸ்ஸே க்ரோனோஸில் இருந்திருக்கிறாள். நாம் அவளுடைய அனுபவத்தைப் பயன்படுத்தலாம். 253 00:18:26,398 --> 00:18:28,859 தன் நடத்தையை அவள் கட்டுப்படுத்தினால் மட்டுமே. 254 00:18:32,154 --> 00:18:33,238 சரி. 255 00:18:33,906 --> 00:18:35,032 அவளைக் குழுவில் இணைத்துவிடுவோம். 256 00:18:35,908 --> 00:18:40,537 மாஸ்ஸே நல்ல எண்ணத்தோடுதான் இருந்தாள். எதுவாக இருந்தாலும், அது அவருக்கு இன்னொரு வாய்ப்பு தான். 257 00:18:43,540 --> 00:18:46,502 ஆனால் நீங்கள் அவர்களுடன் அங்குச் சென்று, விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும். 258 00:18:47,586 --> 00:18:48,587 சரி, சரி. 259 00:18:52,132 --> 00:18:55,052 சரி, நமது கட்டுப்பாட்டு அறையை உருவாக்க ஒரு திறமையான பொறியாளர் தேவை. 260 00:18:55,052 --> 00:18:56,428 ரிச்சால் உருவாக்க முடியும். 261 00:18:56,428 --> 00:19:00,098 மற்றும் நமது ஆப்ஸ்-காமில் மின்சாரம் கொண்டு வருவதற்கு ஒரு எலக்ட்ரீஷியன் தேவை. 262 00:19:00,098 --> 00:19:03,143 - எட்மான்ட்சன் அதில் கில்லாடி. - ஸ்பார்க்ஸ்? அவளால் முடியுமா? 263 00:19:03,143 --> 00:19:05,812 - நான் கேட்டுப் பார்க்கிறேன். - சரி. முக்கியமானதைப் பார்ப்போம். 264 00:19:05,812 --> 00:19:07,439 நமக்கென ஒரு ஆப்ஸ் உருவாக்கப் போகிறோம் என்றால், 265 00:19:08,482 --> 00:19:10,150 நமக்கு சரியான உபகரணங்கள் தேவை. 266 00:19:10,150 --> 00:19:12,027 கன்சோல்கள், செயலிகள், சர்வர்கள், செய்திகளை வாங்கி அனுப்புதல்... 267 00:19:12,027 --> 00:19:16,198 நாசாவில் கோளாறுகள் வருவது கடினம். அதாவது, எதை எடுத்தாலும் அதற்கு ஒரு மாற்றுப் பொருள் இருக்கும். 268 00:19:16,198 --> 00:19:18,951 ஆனால், அவை அனைத்தும் ஃபீனிக்ஸில் பாதுகாப்பாக உள்ளது. 269 00:19:18,951 --> 00:19:21,286 சந்தேகம் வராமல் நாம் அவற்றை இங்கு கொண்டு வர வேண்டும். 270 00:19:23,247 --> 00:19:24,706 அதற்கு ஏற்ற ஆளை எனக்குத் தெரியும். 271 00:19:25,499 --> 00:19:26,708 சரி, நல்லது. 272 00:19:27,626 --> 00:19:28,961 நாம் இதைச் செய்யப் போகிறோமா? 273 00:19:35,759 --> 00:19:38,679 நாசா - தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிறுவனம் 274 00:19:53,694 --> 00:19:54,987 அது நன்றாகப் போனது. 275 00:19:56,196 --> 00:19:57,197 அப்படித்தான் நினைக்கிறேன். 276 00:19:59,533 --> 00:20:02,202 ஈலை ரொம்ப தமாஷாகப் பேசுகிறார். 277 00:20:03,996 --> 00:20:04,997 அவர் ரொம்ப நல்லவர். 278 00:20:09,084 --> 00:20:10,586 உன் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள்? 279 00:20:10,586 --> 00:20:14,464 ஹாவியே எப்படி இருக்கிறாம்? இன்னமும் பியானோவை வாசிக்கிறானா? கடைசியாக நான் பார்த்தது... 280 00:20:14,464 --> 00:20:17,342 சரி, சிலவற்றை பேசித் தீர்த்துக்கொள்வோம். 281 00:20:19,928 --> 00:20:22,055 வேலையைப் பொறுத்த வரையில், 282 00:20:22,055 --> 00:20:24,266 நீங்கள் செய்வது சரி என நினைத்தால் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன். 283 00:20:24,266 --> 00:20:26,768 நீங்கள் செய்வது தவறு என்றால் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன். 284 00:20:28,145 --> 00:20:31,064 ஆனால், திரும்பவும் என் குடும்பத்தை அல்லது மகனைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். 285 00:20:32,441 --> 00:20:33,442 புரிந்ததா? 286 00:20:53,712 --> 00:20:55,255 அலெக்ஸ், தாத்தா வந்திருக்கிறேன். 287 00:20:56,298 --> 00:20:57,758 ஓ, ஹேய். அது எப்படி போனது? 288 00:20:57,758 --> 00:21:01,345 அருமை. நாங்கள் ஜாலியாக இருந்தோம். 289 00:21:01,345 --> 00:21:04,765 எனது புளூபெர்ரி செடிகள் மற்றும் கம்குவாட்ஸைக் கத்தரிக்க உதவினான். 290 00:21:04,765 --> 00:21:07,559 சரி, ஜோயனா. ரொம்ப நன்றி. 291 00:21:08,268 --> 00:21:11,438 அலெக்ஸ், சீக்கிரம் வா. கிளம்ப நேரமாகிவிட்டது. 292 00:21:12,439 --> 00:21:15,234 - அவன் எங்கே? - இங்குதான் இருந்தான். 293 00:21:19,154 --> 00:21:20,322 சற்று முன்பு. 294 00:21:22,491 --> 00:21:23,492 அலெக்ஸ். 295 00:21:24,993 --> 00:21:25,994 அலெக்ஸ். 296 00:21:28,455 --> 00:21:30,415 சரி. நீ அந்தப் பக்கம் போய் பாரு. நான் இந்தப் பக்கம் பார்க்கிறேன். 297 00:21:32,084 --> 00:21:33,085 அலெக்ஸ். 298 00:21:34,002 --> 00:21:35,295 அலெக்ஸ். 299 00:21:37,130 --> 00:21:38,298 அலெக்ஸ்? 300 00:21:38,298 --> 00:21:39,383 அலெக்ஸ். 301 00:21:39,967 --> 00:21:40,968 அலெக்ஸ்! 302 00:21:46,139 --> 00:21:47,850 எட் பால்ட்வின் பேசுகிறேன். நான் தேடுகிறேன்... 303 00:21:47,850 --> 00:21:48,934 அவனைக் கண்டுபிடித்துவிட்டேன்! 304 00:21:52,062 --> 00:21:54,857 அலெக்ஸ்! நீ... நீ அப்படியே ஓடக் கூடாது. 305 00:21:54,857 --> 00:21:56,108 என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? 306 00:21:57,192 --> 00:21:58,235 எங்கே போனாய்? 307 00:21:58,861 --> 00:22:00,571 நான் உங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். 308 00:22:01,071 --> 00:22:02,072 என்ன செய்தாய்? 309 00:22:03,532 --> 00:22:05,284 நான் உங்களை தேடிக் கொண்டிருந்தேன். 310 00:22:10,497 --> 00:22:11,498 ஹே. 311 00:22:12,082 --> 00:22:13,458 ஹே. ஹே. 312 00:22:14,751 --> 00:22:15,752 சரி. பரவாயில்லை. 313 00:22:17,504 --> 00:22:18,505 பரவாயில்லை. 314 00:22:20,966 --> 00:22:21,967 ஹே. 315 00:22:24,970 --> 00:22:26,054 விடு. 316 00:22:28,015 --> 00:22:29,600 ...நீங்கள் எதிர்பார்த்த... 317 00:22:45,240 --> 00:22:46,283 வருகிறேன். 318 00:22:49,411 --> 00:22:51,580 - அங்கே வையுங்கள். - நல்லது, மேடம். 319 00:23:47,845 --> 00:23:50,556 எனக்குத் தெரியாது. பாருங்கள், இந்தப் பொருட்களை ஃபீனிக்ஸில் இருந்து 320 00:23:50,556 --> 00:23:53,517 வெளியே கொண்டு வர நான் சரக்கு தொகுதியில் சந்தேகம் வராதவாறு செல்வது மட்டும் இல்லாமல் 321 00:23:53,517 --> 00:23:57,062 முசோலினி மேடத்தின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடந்து செல்ல வேண்டும். 322 00:23:58,939 --> 00:24:01,233 என்ன? உன்னால் முடியாதா அல்லது விருப்பமில்லையா? 323 00:24:01,233 --> 00:24:05,279 என் ஆளால் அதை ஃபீனிக்ஸில் இருந்து வெளியே கொண்டு வர முடியும். ஆனால் சரக்கு ஏற்றும் இடத்தில் இருந்து 324 00:24:05,279 --> 00:24:08,615 இங்கே எடுத்து வருவது தான் பிரச்சினை. இது எல்லாவற்றிற்கும் அதிகக் காவல் இருக்கு. 325 00:24:08,615 --> 00:24:12,202 எனவே அது டாக்கிங் தளத்திற்கு வந்தால், அவர்கள் அதைப் பாதுகாப்பான இடத்தில் வைத்து விடுவார்கள். 326 00:24:12,202 --> 00:24:14,288 அங்கு செல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை. யாருக்குமே இல்லை. 327 00:24:15,706 --> 00:24:17,332 ஆனால், அதற்கு வேறு ஒரு வழி இருக்கலாம். 328 00:24:17,332 --> 00:24:19,918 ஆனால், அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 329 00:24:20,419 --> 00:24:23,755 இது ஆபத்தானதாகத் தெரிகிறது. இப்போது நான் செய்யும் வேலையில் ஆபத்து குறைவு. 330 00:24:24,256 --> 00:24:26,133 எனது பயணம் சில நாட்களில் முடியப் போகிறது. 331 00:24:26,133 --> 00:24:28,552 நான் பூமிக்குச் சென்ற உடனே, என் குடும்பத்துடன், 332 00:24:28,552 --> 00:24:30,053 நிறைய பணத்தோடு வாழ்வேன். 333 00:24:31,096 --> 00:24:34,933 சின்னதாக ஆசைப்படுகிறாய், டேல். எனது முன்னாள் கூட்டாளியும் இப்படித்தான் இருந்தார். 334 00:24:34,933 --> 00:24:37,394 நாம் உருவாக்கியதை இழந்துவிடுவோமோ என பயந்துக் கொண்டே இருப்பார். 335 00:24:37,394 --> 00:24:40,105 எனவே அவர் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார். நீ இப்போது செய்வதைப் போல. 336 00:24:40,105 --> 00:24:43,817 அவரை மட்டும் முடிவெடுக்க விட்டிருந்தால், இப்போதுவரை நமக்கு எந்த லாபமும் கிடைத்திருக்காது. 337 00:24:43,817 --> 00:24:47,654 ஆனால், எங்களது பெயரில் ஆயிரக்கணக்கான டாலர் இருந்த நிலை மாறி, 338 00:24:48,864 --> 00:24:50,073 இப்போது நான் ஒரு கோடீஸ்வரன். 339 00:24:52,826 --> 00:24:59,249 எனவே நீ லட்சாதிபதியாக ஆக வேண்டுமா இல்லை கோடீஸ்வரனாக வேண்டுமா, மைல்ஸ்? 340 00:25:03,587 --> 00:25:06,340 - எது கோடீஸ்வரனா? - எப்படியாவது அவனை சம்மதிக்க வைத்தாகணுமே. 341 00:25:07,716 --> 00:25:09,218 சரி, அலெக்ஸை ஜோயனாவிடமிருந்து அழைத்து வருகிறேன். 342 00:25:10,469 --> 00:25:13,639 அவன் நல்ல பையன். அறிவாளி. 343 00:25:13,639 --> 00:25:14,723 ஆமாம். 344 00:25:16,558 --> 00:25:19,353 ஹேய், இருவரும் நன்றாக பழகுகிறீர்களே. 345 00:25:20,312 --> 00:25:21,813 இன்னும் நாங்கள் சரியாகப் பழகவில்லை. 346 00:25:22,689 --> 00:25:25,234 அது நடக்கும். எனக்கும் என் அப்பாவுக்குமென்று சில தருணங்கள் இருந்தன. 347 00:25:25,901 --> 00:25:27,319 அவர் ஒரு பொறியாளர் தானே? 348 00:25:27,319 --> 00:25:29,071 ஆமாம். அவருக்கு பொருட்களை உருவாக்கப் பிடிக்கும். 349 00:25:29,071 --> 00:25:31,281 இந்த மாதிரிகள் அனைத்தையும் அறை முழுவதும் வைத்திருந்தார். 350 00:25:31,281 --> 00:25:34,868 நானும் ஒரு மாதிரி விரும்பிதான். அது ஒருவித மன அமைதியைத் தரும். 351 00:25:34,868 --> 00:25:39,373 டைட்டன் II ராக்கெட்டின் மேல் இருக்கும் ஜெமினி விண்கலத்தை வைத்திருந்தார். 352 00:25:39,373 --> 00:25:41,124 அது அவருக்கு மிகவும் பிடித்தது என தெரியும். 353 00:25:41,124 --> 00:25:44,419 அவர் வெளியே சென்றிருக்கும் போது, அதை அலமாரியில் இருந்து எடுத்து, 354 00:25:44,419 --> 00:25:46,630 அவர் இல்லாத போது விளையாடுவேன். 355 00:25:47,506 --> 00:25:48,674 ஆனால் ஒரு நாள், 356 00:25:50,175 --> 00:25:51,718 - அதை உடைத்துவிட்டேன். - ஐயோ. 357 00:25:52,302 --> 00:25:54,972 - அதற்காக என்னை பயங்கரமாக திட்டிவிட்டார். - நிச்சயம் செய்திருப்பார். 358 00:25:55,973 --> 00:25:58,392 ஆனால், பிறகு அவர் வெளியே சென்று அதை செய்யும் மாடல் கிட் வாங்கி வந்தார். 359 00:25:58,892 --> 00:26:01,520 மற்றும் அவர் என் அருகில் அமர்ந்து, எனக்கு அறிவுறுத்தி, 360 00:26:01,520 --> 00:26:03,647 கொஞ்சம் கொஞ்சமாக என்னை அதை மீண்டும் உருவாக்க வைத்தார். 361 00:26:05,983 --> 00:26:07,067 அன்று அவருடன் 362 00:26:08,151 --> 00:26:10,112 மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். 363 00:26:11,572 --> 00:26:13,782 - நல்லது. - நாங்கள் முடித்த பின், 364 00:26:13,782 --> 00:26:16,869 அப்போதுதான் முதல் முறையாக பின்னோக்கி பறக்கும் பறவைகளைப் பற்றி என்னிடம் சொன்னார். 365 00:26:18,287 --> 00:26:19,288 அது என்னது? 366 00:26:19,288 --> 00:26:22,207 ஒவ்வொரு குளிர்காலத்திலும் குளிர்காலத்திற்காக வடக்கே பறவைகள் கூட்டமாக பறப்பதை பார்க்கிறோம். 367 00:26:22,749 --> 00:26:25,919 - அவை எதற்காக பின்னோக்கி பறக்கின்றன, தெரியுமா? - சுத்தமாகத் தெரியாது. 368 00:26:26,503 --> 00:26:28,255 ஏனென்றால் அவை எங்கே இருந்தன என்பதை பார்க்க விரும்புகின்றன, 369 00:26:28,255 --> 00:26:30,340 ஏனென்றால் தாங்கள் எங்கே செல்கிறோம் என அப்படித்தான் தெரிந்துக்கொள்கின்றன. 370 00:26:34,761 --> 00:26:35,762 எனக்கு இது பிடிச்சிருக்கு. 371 00:26:37,764 --> 00:26:40,350 ஒரு நாள், நான் என் அப்பாவைப் பார்ப்பது போல, 372 00:26:40,350 --> 00:26:42,269 குட்டி அலெக்ஸ் உங்களைப் பார்ப்பான். 373 00:26:42,769 --> 00:26:43,896 எனவே நீங்கள் நீங்களாக இருங்கள். 374 00:26:45,355 --> 00:26:46,440 உங்களுக்கு ஆர்வமானதைப் பகிருங்கள். 375 00:26:48,192 --> 00:26:49,818 அதுதான் நான் இதுவரை பெற்றதிலே, மிகச் சிறந்த பரிசு. 376 00:27:16,637 --> 00:27:17,721 ஹலோ, மிஸ் ரோசாலீஸ். 377 00:27:22,559 --> 00:27:24,269 உனக்கு என்னை ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். நான்... 378 00:27:24,269 --> 00:27:25,437 இல்லை, எனக்கு ஞாபகம் இருக்கு. 379 00:27:26,271 --> 00:27:28,315 - நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? - மன்னிக்கவும், ஆனால்... 380 00:27:28,941 --> 00:27:30,609 உன்னைத் திடுக்கிட வைத்ததற்கு மன்னித்துவிடு, ஆனால்... 381 00:27:33,362 --> 00:27:34,571 நீங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது. 382 00:27:34,571 --> 00:27:35,656 தயவுசெய்து, கேளு. 383 00:27:37,699 --> 00:27:39,284 தயவுசெய்து, கொஞ்சம் பொறு. 384 00:27:41,245 --> 00:27:43,372 உன்னால் மட்டும்தான் புரிந்துக்கொள்ள முடியும். 385 00:27:49,461 --> 00:27:52,130 அந்த என்ஜின் வடிவமைப்பிற்காக அவளிடம் கெஞ்சினேன், 386 00:27:53,674 --> 00:27:56,885 எவ்வளவு கெஞ்சினாலும், எனக்கு உதவ மறுத்துவிட்டாள். 387 00:27:58,387 --> 00:28:02,057 அது இல்லாமல் 94-ல் நாங்கள் லாஞ்ச் செய்ய வாய்ப்பே இல்லை. 388 00:28:04,101 --> 00:28:07,896 ஐஏசி மாநாட்டில் அவளிடம் சென்று வடிவமைப்பைப் பெற 389 00:28:07,896 --> 00:28:14,152 என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுமாறு கேஜிபி என்னிடம் சொன்னது, 390 00:28:16,864 --> 00:28:18,365 ஆனால் நான் மறுத்துவிட்டேன். 391 00:28:21,743 --> 00:28:24,705 அதனால் என் பொறுப்பாளர் இரண்டு ஆட்களை அவளுடைய அறைக்குள் அனுப்பினார். 392 00:28:24,705 --> 00:28:30,586 மார்கோ ஒத்துழைக்காவிட்டால் எஃப்பிஐ-க்கு புகாரளிப்பதாக அவர்கள் மிரட்டினர். 393 00:28:31,336 --> 00:28:34,298 அப்போதும் கூட, அவள் என்ஜின் வடிவமைப்பை அவர்களிடம் கொடுக்கவில்லை. 394 00:28:35,757 --> 00:28:36,758 எனவே, 395 00:28:38,427 --> 00:28:41,430 அப்போதுதான் அவள் கண் முன்பே, என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தார்கள். 396 00:28:45,434 --> 00:28:46,435 கடவுளே. 397 00:28:48,937 --> 00:28:50,606 இதைப் பற்றி மார்கோ உன்னிடம் சொல்லவில்லையா? 398 00:28:56,904 --> 00:28:57,988 அவங்க... 399 00:28:58,572 --> 00:29:02,492 என் உயிரைக் காப்பாற்ற, தன் மரியாதையையும் சேர்த்து அனைத்தையும் அவள் தியாகம் செய்துவிட்டாள். 400 00:29:07,706 --> 00:29:09,208 எட்டு வருடங்களுக்கு... 401 00:29:12,211 --> 00:29:14,087 அவங்க இறந்துவிட்டதாக நம்மை நினைக்க வைத்தாங்க. 402 00:29:16,423 --> 00:29:19,510 எட்டு வருடங்களாக, அவங்க நன்றாகவும் உயிருடனும் இருப்பதை 403 00:29:19,510 --> 00:29:21,553 - நம்மிடம்... - எப்படி... 404 00:29:21,553 --> 00:29:23,639 - ...சொல்ல முயற்சிக்கவில்லை... - எப்படி அவளால் சொல்ல முடியும்? 405 00:29:27,976 --> 00:29:32,064 தன் நாட்டை கை கழுவியவர், சோவியத் யூனியனில் மதிப்புபெற்ற கைதி. ஒரு சிறைப்பறவை வாழ்க்கைதான். 406 00:29:32,064 --> 00:29:34,274 எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்... 407 00:29:37,486 --> 00:29:38,487 எனக்கு... 408 00:29:43,492 --> 00:29:46,954 அவங்களை எப்படி மன்னிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. 409 00:29:54,503 --> 00:29:55,504 எனக்குப் புரிகிறது. 410 00:30:00,592 --> 00:30:02,970 ஆனால், அவள் இல்லையென்றால் நீ இன்று என்ன நிலையில் இருந்திருப்பாய்? 411 00:30:05,848 --> 00:30:07,015 அதைப் பற்றி யோசி. 412 00:30:09,309 --> 00:30:11,353 அவள் உன்னை நம்பினாள், அலெய்டா. 413 00:30:12,855 --> 00:30:14,398 என்னை நம்பியது போல. 414 00:30:16,483 --> 00:30:19,069 தயவுசெய்து. தயவுசெய்து, உதவு. 415 00:30:19,820 --> 00:30:21,363 அவளுடன் பேச எனக்கு உதவு. 416 00:30:58,066 --> 00:31:00,819 - தாத்தா? - சொல், நீங்கள் தூங்கிவிட்டீர்கள் என்று நினைத்தேன். 417 00:31:02,404 --> 00:31:04,656 எனக்கு பயமாக இருக்கு. 418 00:31:04,656 --> 00:31:05,741 நீ பயப்படுகிறாயா? 419 00:31:06,909 --> 00:31:09,328 பயப்பட ஒன்றுமில்லை. நீ இங்கே பாதுகாப்பாக இருக்கிறாய். 420 00:31:11,663 --> 00:31:13,498 ஹே, எதற்காக பயப்படுகிறாய்? 421 00:31:19,171 --> 00:31:21,215 என்னைப் பார்த்து ஒன்றும் பயப்படவில்லையே? 422 00:31:26,178 --> 00:31:27,179 ஹே... 423 00:31:28,931 --> 00:31:30,682 நான் உன்னை நேசிக்கிறேன், கண்ணா. 424 00:31:30,682 --> 00:31:33,769 ஆனால் பார்ப்பதற்கு நீங்க கரடி போல இருக்கீங்க. 425 00:31:35,979 --> 00:31:38,524 நான்... கரடி போல இருக்கிறேனா? 426 00:31:42,194 --> 00:31:43,946 இருக்கலாம். 427 00:32:02,422 --> 00:32:06,051 உன் அம்மா உன் வயதில் இருந்தபோது, அவளும் இருட்டைக் கண்டு பயப்படுவாள். 428 00:32:06,802 --> 00:32:08,971 அவளுக்காக நான் என்ன செய்வேன் தெரியுமா? 429 00:32:08,971 --> 00:32:10,097 என்ன? 430 00:32:10,722 --> 00:32:12,349 அவளுக்கு ஒரு கதை சொல்வேன். 431 00:32:14,309 --> 00:32:16,144 உனக்கும் சொல்லவா? 432 00:32:28,699 --> 00:32:31,076 இது ஒரு மாலுமியைப் பற்றிய கதை. 433 00:32:31,952 --> 00:32:35,372 ஆனால், வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார். 434 00:32:36,832 --> 00:32:38,584 அவர் பெயர் ஜேக் ஹோல்மன். 435 00:32:44,965 --> 00:32:45,966 “அத்தியாயம் ஒன்று. 436 00:32:47,009 --> 00:32:49,803 ‘ஹலோ, கப்பலே’ என ஜேக் ஹோல்மன் மெல்லிய குரலில் சொன்னார். 437 00:32:50,429 --> 00:32:51,555 கப்பல் உறங்கிக் கொண்டிருந்தது. 438 00:32:52,347 --> 00:32:53,390 அதனால் அவர் சொன்னது கேட்கவில்லை. 439 00:32:54,057 --> 00:32:57,144 அவர் தனது 30 வருட பழமையான பெரிய, கேன்வாஸ் பையை தரையில் இறக்கி, 440 00:32:57,144 --> 00:33:00,689 நிலவின் நிழலில் ஒரு செங்கல் சுவரில் நின்று, 441 00:33:00,689 --> 00:33:03,066 அந்தக் கப்பலை நீண்ட நேரம் பார்த்தார். 442 00:33:04,401 --> 00:33:07,112 கருப்பாக, ஓடும் ஆற்றின் விளிம்பில் 443 00:33:07,112 --> 00:33:10,449 தடியாகவும், திடமாகவும் தெரிந்தது, மேலே விளிம்பில் கனமாக இருந்தது, 444 00:33:10,449 --> 00:33:13,202 பார்ப்பதற்கு மலை போல இருந்தது. 445 00:33:13,202 --> 00:33:17,039 அதனுடைய மெல்லிய கருப்பு சிம்மினியைத் தவிர எல்லாமே நிலவு போல வெள்ளையாக இருந்தன, 446 00:33:17,039 --> 00:33:20,626 அதனுடைய இரண்டு கொடிமரங்களைப் போல, மிக உயரமாக உயர்ந்தது. 447 00:33:21,543 --> 00:33:26,840 அதில் உள்ள நான்கு கை கம்பிகள், மேபோலில் உள்ள அடுக்கான அலங்காரத் துணிகளைப் போல சரிந்திருந்தன. 448 00:33:26,840 --> 00:33:29,635 அதன் திறந்த பாகத்தில் ஒரு தடியான, கவசத் துப்பாக்கி மற்றும் 449 00:33:29,635 --> 00:33:33,722 கப்பல் தளத்தின் பின்னே மனிதனின் உயரத்திற்கு ஏற்ப இரட்டை ஸ்டீயரிங் வீல் இருந்தன. 450 00:33:34,681 --> 00:33:37,768 ஆனால் இதற்கு இடையில், கப்பலைவிட ஒரு வீட்டைப் போல தோற்றமளித்தது. 451 00:33:37,768 --> 00:33:40,687 கேலரியின் பிரதான டெக்கில் திறக்கப்பட்ட அதன் சதுர, ஜன்னல்களின் திரைச்சீலை 452 00:33:40,687 --> 00:33:44,566 மற்றும் கதவுகளின் திரைகள் ஒரு நீண்ட, குறுகிய தாழ்வாரம் போல இருந்தது. 453 00:33:45,275 --> 00:33:49,530 பைப் தடுப்புடைய படகுத் தளத்தின் மேல், இறுக்கமான, வெண்மையான பந்தலின் கீழ். 454 00:33:49,530 --> 00:33:51,240 அது நள்ளிரவுக்குப் பிறகு. 455 00:33:51,240 --> 00:33:54,034 {\an8}அனைவரும் கீழே ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர், கடிகாரத்தைத் தவிர.” 456 00:33:54,034 --> 00:33:55,994 {\an8}கோரோலேவ் கிரேட்டர் 457 00:33:55,994 --> 00:33:58,080 {\an8}ஹேப்பி வேலி தளத்தில் இருந்து 6,375 கிலோமீட்டர்கள் 458 00:34:57,264 --> 00:34:59,266 பால்ட்வின் 459 00:36:17,177 --> 00:36:19,555 வந்து உட்காருங்கள். 460 00:36:33,318 --> 00:36:35,445 நீங்கள் இங்கே இருப்பீர்கள் என்று சொன்னார்கள். 461 00:36:38,657 --> 00:36:39,992 நாற்காலிகள் வித்தியாசமாக உள்ளன. 462 00:36:53,547 --> 00:36:54,673 என்ன விஷயம்? 463 00:36:59,803 --> 00:37:00,804 வந்து... 464 00:37:02,514 --> 00:37:04,850 நம் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து அப்டேடட் ஸ்டேட் வெக்டார்கள் கிடைத்தன. 465 00:37:07,186 --> 00:37:09,438 நாம் கணித்த பாதைக்கும், நாம் பார்க்கும் நெட்வர்க்குக்கும் 466 00:37:09,438 --> 00:37:11,481 வேறுபாடுகள் உள்ளது போலத் தெரிகிறது. 467 00:37:16,236 --> 00:37:17,362 கொடு, நான் பார்க்கிறேன். 468 00:37:32,002 --> 00:37:37,925 நான் இன்றிரவு இந்த எண்களை பார்த்துவிட்டு, என் கருத்தை உனக்குச் சொல்கிறேன். 469 00:37:39,301 --> 00:37:40,302 நன்றி. 470 00:37:58,570 --> 00:38:01,031 சரி, இந்தத் திட்டத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். 471 00:38:01,031 --> 00:38:02,658 எரிபொருள் ஆலையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, 472 00:38:02,658 --> 00:38:06,119 இந்தத் தளத்தில் எங்கு பார்த்தாலும் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர், 473 00:38:06,119 --> 00:38:08,455 சரக்கு ஏற்றும் இடத்தில் கூட. 474 00:38:08,455 --> 00:38:12,292 அந்த அறையில் சோதனை செய்யப்படாமல் எதுவும் உள்ளேயோ, வெளியேவோ போவதில்லை. 475 00:38:12,292 --> 00:38:15,337 எனவே நாம் அலட்சியமாக உள்ளே நுழைந்து வேண்டும் என்பதை எடுத்துக்கொண்டு வர முடியாது, 476 00:38:15,337 --> 00:38:18,048 நாம் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். 477 00:38:18,048 --> 00:38:21,468 எனவே நம் பட்டியலில் நமக்குத் தேவையான அனைத்திற்கும் ஒரு பொய்யான கோரிக்கையை உருவாக்கப் போகிறோம். 478 00:38:21,468 --> 00:38:22,886 ஃபீனிக்ஸ் சரக்குப் போக்குவரத்திலுள்ள 479 00:38:22,886 --> 00:38:26,181 என் ஆள் இன்னும் கொஞ்சம் மறைமுகமாக பேக்கேஜை மாற்றப் போகிறார். 480 00:38:27,099 --> 00:38:28,100 நமக்கு தேவைப்படும் மின்னணு 481 00:38:28,100 --> 00:38:30,602 சாதனங்களும், தானியங்கள், பருத்தி உருண்டைகள் மற்றும் சுண்ட வைத்த பால் என்று 482 00:38:30,602 --> 00:38:32,104 பெயரிடப்பட்ட கொள்கலன்களுக்குள் இருக்கும். 483 00:38:32,104 --> 00:38:35,357 நம் பொருள் ஒவ்வொன்றிலும் ஒரு பச்சை மற்றும் மஞ்சள் பார் கோடு இருக்கும். 484 00:38:36,900 --> 00:38:40,070 அந்தக் காவலர்கள் எல்லாம் முன்னாள் ராணுவ வீரர்கள். 485 00:38:40,571 --> 00:38:42,656 எனவே ஜாக்கிரதையாக இருங்கள், திட்டத்தைப் பின்பற்றுங்கள். 486 00:38:49,454 --> 00:38:50,455 நில்லு. 487 00:38:53,083 --> 00:38:54,501 கோரிக்கை படிவத்தைக் கொடு. 488 00:39:12,227 --> 00:39:14,146 இந்தப் பெட்டியை நீ திறக்க வேண்டியிருக்கும். 489 00:39:39,630 --> 00:39:42,132 என்னால் அந்தளவுக்கு பொறுமையாக இருக்க முடியுமா என தெரியவில்லை, மைல்ஸ். 490 00:39:42,132 --> 00:39:44,718 - உனக்கு தைரியம் உள்ளது. - நன்றி, நண்பா. 491 00:39:44,718 --> 00:39:47,763 “ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தயாராக இருக்க இருக்க வேண்டும்” என இலியா எப்போதும் சொல்வார். 492 00:40:11,495 --> 00:40:13,497 சரி. இங்கு மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறதே. 493 00:40:13,497 --> 00:40:15,541 ஆப்ஸ்-காம் 2-விற்கு உங்களை வரவேற்கிறேன். 494 00:40:15,541 --> 00:40:17,376 “கோஸ்ட் ஆப்ஸ்” என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். 495 00:40:17,376 --> 00:40:18,836 கேட்க நன்றாக உள்ளது. 496 00:40:18,836 --> 00:40:20,629 என்ன? அது எங்கே இருக்கிறது? 497 00:40:23,382 --> 00:40:24,758 என்னது? 498 00:40:25,843 --> 00:40:27,678 அட, நண்பா. 499 00:40:27,678 --> 00:40:29,972 அது இங்கிருக்க வேண்டுமே. என்ன... 500 00:40:32,683 --> 00:40:35,310 அது வெறும் கார்ன்ஃப்ளேக்ஸாக இருக்காது என்று நான் யூகிக்கிறேன். 501 00:40:38,146 --> 00:40:39,523 அதில் என்ன இருக்க வேண்டும்? 502 00:40:40,691 --> 00:40:41,692 டிஸ்கிரிமினேட்டர். 503 00:40:46,238 --> 00:40:47,322 - அடச்சே. - சரி. 504 00:40:47,322 --> 00:40:49,324 சரி, அது அங்கு இல்லையென்றால், வேறு எங்கு இருக்கிறது? 505 00:40:49,324 --> 00:40:51,285 {\an8}எச்சரிக்கை எலக்ட்ரோஸ்டாடிக் உணர்திறன் சாதனம் 506 00:40:51,285 --> 00:40:52,369 {\an8}இரகசியமானது 507 00:41:00,836 --> 00:41:03,046 இங்கு இருந்தது, ஆனால் பாதுகாப்பு லாக்கப்பிற்கு அனுப்பப்பட்டது. 508 00:41:04,548 --> 00:41:06,550 ஃபீனிக்ஸில் உள்ள என் ஆள், பெட்டிகளை மாற்றுவதில் சொதப்பிவிட்டான். 509 00:41:06,550 --> 00:41:09,595 ஆம். அதிர்ஷ்டவசமாக, பொருட்களை அனுப்பும் போது தவறு ஏற்பட்டது போலத் தெரிகிறது. 510 00:41:10,429 --> 00:41:13,891 எப்படியாவது நம்மால் அதை அடைய முடியுமா? பூட்டை உடைத்து அல்லது வேறு எதன் மூலமாகவோ? 511 00:41:13,891 --> 00:41:15,726 இல்லை, அது ஒரு மின் சாதனம். ரொம்பவும் சிக்கலானது. 512 00:41:15,726 --> 00:41:18,228 அதை திறப்பது முடியாத காரியம். 513 00:41:18,228 --> 00:41:19,771 வேறு வழி இருக்கலாம், ஆனால்... 514 00:41:19,771 --> 00:41:21,857 இல்லை, அது ரொம்ப சிறியது. 515 00:41:21,857 --> 00:41:23,025 எது ரொம்ப சிறியது? 516 00:41:23,025 --> 00:41:24,193 உட்கொள்ளும் துளை. 517 00:41:24,193 --> 00:41:27,654 அகலம் 12 அங்குலம் இருக்கும். அதற்குள் நம் யாராலும் போக முடியாது. 518 00:41:46,048 --> 00:41:47,883 கேளு. ஹே. 519 00:41:50,385 --> 00:41:52,346 நீ இதைச் செய்ய விரும்பவில்லை என்றால் பரவாயில்லை. 520 00:41:53,472 --> 00:41:55,641 அது பரவாயில்லை. நான் செய்கிறேன். 521 00:41:56,183 --> 00:41:57,184 நிச்சயமாகவா? 522 00:41:58,727 --> 00:41:59,728 நிச்சயமாகவா? 523 00:42:04,399 --> 00:42:05,400 சரி. 524 00:42:25,587 --> 00:42:26,964 அவனுக்கு ஒன்றும் ஆகாது. 525 00:42:34,304 --> 00:42:35,848 தட்டு தெரிகிறதா, அலெக்ஸ்? 526 00:42:36,515 --> 00:42:38,642 கொஞ்சம் இருட்டாக உள்ளது. 527 00:42:43,522 --> 00:42:44,731 இது முட்டாள்தனம். 528 00:42:48,443 --> 00:42:50,112 நான் அறையில் இருக்கிறேன்! 529 00:42:50,112 --> 00:42:52,906 சரி. சரி, குட்டி. 530 00:42:52,906 --> 00:42:56,451 அந்தப் பெட்டி தெரிகிறதா என சுற்றிலும் பாரு. 531 00:42:57,077 --> 00:42:58,704 சரி... 532 00:43:00,247 --> 00:43:02,040 என்ன இருக்கு? 533 00:43:02,040 --> 00:43:05,794 ஒரு அலமாரி இருக்கிறது மற்றும் பெட்டி அதன் மேலே உள்ளது. 534 00:43:06,503 --> 00:43:08,172 சரி... உன்னால் அதை எடுக்க முடியுமா? 535 00:43:08,172 --> 00:43:09,590 முடியாது. 536 00:43:12,593 --> 00:43:13,594 அடச்சே. 537 00:43:14,386 --> 00:43:16,805 சரி. அப்படியே திரும்ப வா. 538 00:43:16,805 --> 00:43:18,807 வேறு வழியில் எடுக்க முடியுமா என பார்ப்போம். 539 00:43:18,807 --> 00:43:21,351 இன்னும் கொஞ்சம் ஏறினால் என்னால் எடுக்க முடியும் என நினைக்கிறேன். 540 00:43:23,395 --> 00:43:25,606 சரி, ஆனால், ஜாக்கிரதையாக இரு, அலெக்ஸ். 541 00:43:25,606 --> 00:43:26,899 அது கொஞ்சம் சிக்கலாக இருக்கலாம்... 542 00:43:28,358 --> 00:43:29,359 அலெக்ஸ்? 543 00:43:30,652 --> 00:43:32,196 அலெக்ஸ், உனக்கு ஒன்றுமில்லையே? 544 00:43:46,168 --> 00:43:47,753 சரி. 545 00:43:47,753 --> 00:43:49,171 அதைப் பாரேன். 546 00:43:52,549 --> 00:43:54,927 - இதோ வந்துவிட்டான். - ஹே, குட்டி. 547 00:43:56,553 --> 00:43:57,763 நீ சாதித்துவிட்டாய். 548 00:43:57,763 --> 00:43:58,847 ஹேய்... 549 00:43:59,473 --> 00:44:01,892 நீ ஒரு தைரியசாலி. உனக்குத் தெரியுமா? 550 00:44:01,892 --> 00:44:03,477 நீ ஒரு தைரியசாலி. 551 00:44:04,478 --> 00:44:08,607 பெரிய காரியத்தை செய்திருக்கிறாய், கண்ணா. 552 00:44:08,607 --> 00:44:12,152 ஆமாம், நீ சாதித்துவிட்டாய். 553 00:44:20,661 --> 00:44:22,871 (இரவு 10 மணி) 554 00:45:40,991 --> 00:45:43,702 ஃபிராங்க்’ஸ் உணவகம் 555 00:45:55,297 --> 00:45:57,299 மூடும் நேரம். உங்களை வெளியே துரத்த வேண்டும். 556 00:45:58,967 --> 00:46:01,053 சரி, நன்றி. நன்றி. 557 00:46:02,596 --> 00:46:04,431 உங்கள் நண்பர் வராததற்கு வருந்துகிறேன். 558 00:46:05,557 --> 00:46:08,977 நாளை நீங்கள் ஊரில் இருந்தால், சீக்கிரமே வந்து தள்ளுபடி பெறுங்கள். 559 00:46:09,895 --> 00:46:11,188 சரி. 560 00:47:17,212 --> 00:47:18,380 செர்ஜி. 561 00:47:25,220 --> 00:47:26,263 மார்கோ. 562 00:47:37,191 --> 00:47:38,192 எனக்கு... 563 00:47:39,401 --> 00:47:41,278 நீ வந்ததில் எனக்கு சந்தோஷம். 564 00:47:41,278 --> 00:47:43,405 - நான்... - இது நடக்கக் கூடாது, செர்ஜி. 565 00:47:44,323 --> 00:47:47,117 இப்போது, இங்கே உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, எனக்கு அங்கே ஒரு வாழ்க்கை இருக்கிறது. 566 00:47:47,117 --> 00:47:48,410 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 567 00:47:48,410 --> 00:47:49,912 உனக்குப் புரியவில்லை. 568 00:47:49,912 --> 00:47:52,456 சில காலம் கஷ்டமாக இருந்தது, ஆனால் நான் ஒருவழியாக... 569 00:47:52,456 --> 00:47:54,791 நீ பாதுகாப்பாக இல்லை, மார்கோ. 570 00:47:58,128 --> 00:48:03,258 ராஸ்காஸ்மோஸின் தலைவரான இரினா மொரோசோவா என உனக்குத் தெரிந்த அந்தப் பெண்மணி தான், 571 00:48:04,593 --> 00:48:06,428 கேஜிபி-யில் எனக்கு பொறுப்பாளராக இருந்தாள். 572 00:48:07,304 --> 00:48:08,764 ஆரம்பத்தில் இருந்தே. 573 00:48:08,764 --> 00:48:12,851 இத்தனை வருடமும், என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி, 574 00:48:13,685 --> 00:48:16,396 நம் இருவரின் வாழ்க்கையையும் அழித்தவள் அவள்தான். 575 00:48:24,238 --> 00:48:26,156 நீ அங்கு திரும்பிப் போகக் கூடாது, மார்கோ. 576 00:48:34,331 --> 00:48:35,624 ரேஞ்சர், ஹேப்பி வேலி. 577 00:48:35,624 --> 00:48:37,459 நம் புறப்பாட்டு பர்ன் நல்ல விதமாக இருக்கிறது. 578 00:48:37,459 --> 00:48:39,127 குறிப்பிடத்தக்க எச்சங்கள் இல்லை. 579 00:48:39,127 --> 00:48:41,880 சரி. முன்-வால்வுகள் மூடப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. 580 00:48:42,673 --> 00:48:44,675 புறப்பாட்டு பர்ன் முடிவுற்றது. 581 00:48:44,675 --> 00:48:50,264 இலக்கில் 2003எல்சி இடைமறிப்புக்கான பாதை, மக்களே. 582 00:48:50,264 --> 00:48:53,141 சின்க்ளேர், மேற்பரப்பு தொடர்பு கோணங்களை சரிபார்க்கவும். 583 00:48:53,141 --> 00:48:55,686 கேபிள் டென்ஷனை அதிகரிக்கத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 584 00:48:56,854 --> 00:49:00,065 சரி, ஸ்கூட்டர். எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால், நான் மீண்டும் பார்க்கிறேன். 585 00:49:02,651 --> 00:49:05,237 விஹெச்எஃப்-ன் அளவு ஐந்து என காண்பிக்கிறது. 586 00:49:06,822 --> 00:49:10,576 நீங்கள் அப்டேடட் நிலையை பெற்ற உடனேயே எனக்குத் தெரியப்படுத்துங்கள். 587 00:49:13,537 --> 00:49:16,331 டாப்ளர், வினாடிக்கு 12 மீட்டர் என இறுதி விகிதத்தைக் காட்டுகிறது. 588 00:49:17,416 --> 00:49:20,002 கிடைத்ததா? வழிகாட்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 589 00:49:24,423 --> 00:49:26,508 ஆம், நிச்சயமாக. கட்டுப்பாட்டை தானியங்கிக்கு மாற்றவும். 590 00:49:26,508 --> 00:49:27,926 சரி, ஹேப்பி வேலி. 591 00:49:27,926 --> 00:49:30,345 எஸ்-பேண்ட் தொடர்பை உறுதிப்படுத்தவும், கமாண்டர். 592 00:49:33,390 --> 00:49:36,894 ஆர்டிஎஸ்-ஐ உறுதிப்படுத்துகிறேன்... 593 00:49:41,190 --> 00:49:44,109 ஆர்டிஎஸ் எஸ்-பேண்ட் 1.53-ல் இருக்கிறது. 594 00:49:44,109 --> 00:49:47,905 பகுதியைத் தெளிவாக வைக்கவும் தகவல் தொடர்பு ஸ்டாக் 595 00:50:14,890 --> 00:50:16,058 ஐயோ. 596 00:51:42,144 --> 00:51:44,146 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்