1 00:00:06,041 --> 00:00:07,041 {\an8}முன்னதாக 2 00:00:07,041 --> 00:00:08,375 {\an8}மோர்டாருக்கு நல்வரவு. 3 00:00:09,125 --> 00:00:10,916 அடாருக்கு விசுவாசமாக இருப்பாயா? 4 00:00:13,541 --> 00:00:15,375 நாங்கள் பயப்பட யாருமில்லை. 5 00:00:15,375 --> 00:00:17,458 ஒருவன் இருக்கிறான். பண்டைய மந்திரவாதி. 6 00:00:18,000 --> 00:00:20,625 என் மக்களை விடுவி, அவனை எங்கு காணலாம் என சொல்கிறேன். 7 00:00:20,750 --> 00:00:22,083 நீ அவனை அழிக்கலாம். 8 00:00:27,083 --> 00:00:28,125 அம்மா. அம்மா. 9 00:00:32,375 --> 00:00:33,916 ஒரு எரிமலை வெடித்தது. 10 00:00:34,041 --> 00:00:38,500 அது ஏற்படுத்திய நில நடுக்கம், பூமியின் மையம் வழியாக வந்து, 11 00:00:38,500 --> 00:00:41,083 நம் சூரிய கம்பங்களை வீழ்த்தியது. 12 00:00:41,083 --> 00:00:44,583 கஸாத் டூமைச் சுற்றி இருள் சூழ்ந்துள்ளது. 13 00:00:44,583 --> 00:00:47,208 மலைகளை இனி கேட்க முடியலை. 14 00:00:47,208 --> 00:00:50,791 இந்த நொடியில், மத்திய பூமி முழுதுமே கெட்ட நேரத்தை அனுபவிக்க உள்ளது. 15 00:00:50,791 --> 00:00:53,750 ஒளியை மீட்க சக்தி மோதிரங்கள் தான் நம் கடைசி நம்பிக்கை. 16 00:00:53,750 --> 00:00:55,583 ஏதோ அழைப்பு போலிருக்கிறது... 17 00:00:55,583 --> 00:00:58,291 கெலெப்ரிம்போர் பிரபுவிடமிருந்து. 18 00:00:59,541 --> 00:01:02,291 நியூமெனார் தீவு ராஜ்ஜியம். 19 00:01:02,791 --> 00:01:05,458 ஏழு பார்க்கும் கற்கள் இருந்தன, ஒரு காலத்தில். 20 00:01:05,458 --> 00:01:07,333 இது என் அப்பாவிற்கு தரப்பட்டது. 21 00:01:07,333 --> 00:01:11,625 மகாராணியின் பாதுகாப்பிற்கு யார் தங்களை அர்ப்பணிக்க தயார்? 22 00:01:11,625 --> 00:01:12,666 நான் சேவை செய்வேன். 23 00:01:13,666 --> 00:01:15,333 - சேவை செய்வேன்! - சேவை செய்வேன்! 24 00:01:16,583 --> 00:01:18,291 - ஃபரஸான்! - என்னோடு வா. 25 00:01:18,291 --> 00:01:19,958 அவர் ஏன் இதை நிறுத்தலை? 26 00:01:19,958 --> 00:01:22,291 - அவளுக்கு விசுவாசமானவர். சரியாகவோ... - தவறாக. 27 00:01:22,291 --> 00:01:24,875 செங்கோல் கஸினிடம், மக்கள் உங்களை தொடர்றாங்க. 28 00:01:24,875 --> 00:01:27,333 - அவங்க உதவியுடன் நீங்க... - நான் என்ன? 29 00:01:28,625 --> 00:01:29,666 வலியுறுத்தலாம். 30 00:01:33,416 --> 00:01:35,125 - பாதுகாப்புக்கு போங்க! - ராணி! 31 00:01:35,791 --> 00:01:37,041 இல்லை! 32 00:01:38,791 --> 00:01:39,916 இல்லை! 33 00:01:42,916 --> 00:01:44,083 இசில்டுர்! 34 00:01:44,750 --> 00:01:46,083 என் மகன் எங்கே? 35 00:01:47,541 --> 00:01:48,541 என்ன இது? 36 00:01:50,166 --> 00:01:51,458 என்ன தெரிகிறது? 37 00:03:16,625 --> 00:03:22,625 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 38 00:03:39,041 --> 00:03:40,041 அவனை என்னிடம் கொடு. 39 00:03:45,625 --> 00:03:46,625 இல்லை! 40 00:03:47,666 --> 00:03:50,041 நீ வீட்டுக்கு போகிறாய். சொல்றது கேட்குதா? 41 00:03:51,250 --> 00:03:52,708 நீ எங்களோடு வருகிறாய். 42 00:04:00,041 --> 00:04:02,666 தயவு செய்து. பெரெக். 43 00:04:04,000 --> 00:04:06,583 - தயவுசெய்து. - நீங்க சொல்றதை கேட்க மாட்டான். 44 00:04:08,375 --> 00:04:10,625 நாம யார் சொல்றதையும் கேட்க மாட்டான். 45 00:05:06,666 --> 00:05:08,916 பயப்படாதே, நாலு-கால் உடையவனே. 46 00:05:08,916 --> 00:05:12,791 உன்னை சாப்பிட மாட்டோம்... இதுவரை. 47 00:05:15,791 --> 00:05:17,166 ஆமாம், பிடிச்சுட்டேன். 48 00:05:19,125 --> 00:05:21,125 இல்லை. இன்னும் இல்லை. 49 00:05:25,791 --> 00:05:26,791 அட வா! 50 00:05:35,208 --> 00:05:38,708 - இல்லை! ஓடுது! துரத்தறேன்! - இல்லை! போக விடு. 51 00:05:40,875 --> 00:05:43,041 அதோ அங்கிருப்பது கருப்பு வனம். 52 00:05:44,166 --> 00:05:46,375 அங்கிருந்து எதுவும் உயரோடு வராது. 53 00:06:53,791 --> 00:06:54,958 பெரெக். 54 00:06:58,000 --> 00:06:59,000 மகனே. 55 00:08:06,208 --> 00:08:07,750 பெரெக், போ! 56 00:09:32,958 --> 00:09:34,125 போ! 57 00:10:00,750 --> 00:10:02,541 {\an8}நியூமெனார் 58 00:10:02,541 --> 00:10:07,291 {\an8}அரசனாக, எப்போதும் விசுவாசிகளை பாதுகாத்தார். அவருக்கு ஏங்குவேன். 59 00:10:08,166 --> 00:10:10,666 இறந்த அரசர்கள் பற்றி சுதந்திரமாக பேசுகிறீர்கள், 60 00:10:10,666 --> 00:10:13,041 இருந்தும் உங்க மகன்பற்றி பேச மறுக்கிறீர்கள். 61 00:10:16,291 --> 00:10:20,541 உங்களை குறை சொல்கிறீர்கள் ஆனால் தேவையில்லை. குற்றவாளி வேறு யாரோ. 62 00:10:22,541 --> 00:10:23,958 நீ என்ன சொல்ல வருகிறாய்? 63 00:10:29,458 --> 00:10:34,083 அதனால் தெரிஞ்சுக்கோ, நம் தீவு வீழும், இன்னும் நேரமிருக்கு... 64 00:10:39,833 --> 00:10:40,833 என்ன விஷயம்? 65 00:11:19,208 --> 00:11:20,375 மகாராணி. 66 00:11:21,208 --> 00:11:22,458 கேப்டன். 67 00:11:23,833 --> 00:11:25,208 என்ன தெரிகிறது? 68 00:11:28,291 --> 00:11:30,625 வடக்கின் பிரபுக்கள் வந்துட்டாங்க. 69 00:11:31,791 --> 00:11:35,500 பெல்ஸகார் பிரபு மரியாதை செலுத்த வந்திருக்கார். 70 00:11:37,041 --> 00:11:39,916 இல்லாததை யாரும் தர முடியாது. 71 00:11:39,916 --> 00:11:43,000 ஃபரஸான் பேசுகிறாரா அல்லது இது வேறு மாதிரியா? 72 00:11:44,750 --> 00:11:45,958 பிந்தையது. 73 00:11:56,125 --> 00:11:57,333 மகாராணி? 74 00:11:59,000 --> 00:12:01,416 நம் இறந்தோருக்கு இப்படித்தான் திருப்புவதா? 75 00:12:03,125 --> 00:12:04,916 - இது தொடக்கம்தான் நம்... - இல்லை! 76 00:12:07,000 --> 00:12:09,500 இரு! இரு. 77 00:12:15,166 --> 00:12:16,416 என்னிடம் சொல். 78 00:12:18,833 --> 00:12:20,166 நீ யாரை இழந்தாய்? 79 00:12:21,208 --> 00:12:22,208 என் மகனை. 80 00:13:03,458 --> 00:13:05,333 உங்க தந்தையின் பொருட்களா? 81 00:13:06,250 --> 00:13:07,875 நீங்கள் வந்தது கேட்கவில்லை. 82 00:13:10,583 --> 00:13:12,250 இறந்தோரின் உடைமைகள். 83 00:13:12,250 --> 00:13:15,833 நிரந்தரமாக மூடப்பட்ட கதவுகளின் புனித சாவிகளாகின்றன. 84 00:13:16,750 --> 00:13:18,375 என் தந்தை இறந்தது நினைவு வருது. 85 00:13:19,166 --> 00:13:22,791 முதல் நாள் இரவு அவர் குடித்த மது குவளை பாதி நிரம்பியதை பார்த்து. 86 00:13:22,791 --> 00:13:25,291 குவளையை காலி செய்வது துரோகம் போலிருந்தது, 87 00:13:26,333 --> 00:13:28,583 நல்ல மதுவை வீணாக்க அவர் விரும்பியதில்லை. 88 00:13:30,458 --> 00:13:31,541 அதனால், குடித்தேன். 89 00:13:32,041 --> 00:13:33,541 ஏன் இங்கு வந்தீர்கள்? 90 00:13:34,500 --> 00:13:39,166 உன் பின்னால் என்ன ஒளித்திருக்கிறாயென காட்டு, சொல்கிறேன். 91 00:13:48,416 --> 00:13:49,833 எதுவுமில்லை, கஸின். 92 00:13:54,791 --> 00:13:56,333 நீ தேர்வு செய்யும் நேரமாச்சு. 93 00:13:58,125 --> 00:13:59,333 உன் கவுனை. 94 00:14:03,708 --> 00:14:09,125 நியூமெனார் எதிர்காலத்திற்கு சிவப்பா அல்லது கடந்த காலத்திற்கு வெள்ளையா? 95 00:14:10,625 --> 00:14:11,791 என்ன விசேஷம்? 96 00:14:12,625 --> 00:14:14,041 உன் முடிசூட்டலுக்கு. 97 00:14:16,291 --> 00:14:18,416 இறந்தோருக்கு நீண்ட காலமாக துக்கம் காத்தோம். 98 00:14:18,958 --> 00:14:21,791 உயிரோடு உள்ளோர் கவலைகளை நாம் கவனிக்க வேண்டிய நேரமாச்சு. 99 00:14:22,916 --> 00:14:24,416 என் தந்தை வெள்ளை அணிந்தார். 100 00:14:25,875 --> 00:14:27,791 அவ்வளவுதான் நினைவிருக்கு. 101 00:14:27,791 --> 00:14:29,958 அதுவும், ஒரு கழுகும். 102 00:14:29,958 --> 00:14:32,750 கழுகு முடிசூட்டலுக்கு வருவது அரிது. 103 00:14:33,958 --> 00:14:39,625 உன்னுடையதில் ஒன்று வந்தால், அது நல்ல சகுனமாக கருதப்படும். 104 00:14:41,208 --> 00:14:42,458 அப்போது, வெள்ளை. 105 00:14:43,166 --> 00:14:44,750 எனக்கு சிகப்பு மீது ஆசை. 106 00:14:45,791 --> 00:14:49,291 "சூரியனைப்போல, புதிய அரசர் எழுந்தார்." 107 00:14:49,791 --> 00:14:53,333 நீ புதிய காலத்தின் புதிய அரசி என மக்களுக்கு காட்டும். 108 00:14:54,375 --> 00:14:56,458 அவர்களுக்கு மாற்றம் தேவை. 109 00:14:56,458 --> 00:14:59,166 வெள்ளை. பணிவானது. 110 00:15:05,000 --> 00:15:06,208 உன் இஷ்டம். 111 00:15:14,916 --> 00:15:17,708 அவள் தந்தையை போலவேதான், மாறவே மாட்டா. 112 00:15:17,708 --> 00:15:21,083 அவளுக்கு ஒரு பலவீனம் இருக்கு. ஆட்சி செய்ய தகுதி இல்லை. 113 00:15:21,083 --> 00:15:22,916 ஏன் சிரிக்கிறே? அதுதான் உண்மை. 114 00:15:22,916 --> 00:15:26,750 இது மது பேசுகிறது. குரலை தாழ்த்துவது புத்திசாலித்தனம். 115 00:15:26,750 --> 00:15:28,625 எப்படியும், பையன் தவறாக சொல்லலை. 116 00:15:29,458 --> 00:15:31,333 அவளிடத்தில் கிட்டத்தட்ட தேர்வானீர்கள். 117 00:15:31,333 --> 00:15:35,000 உங்களுக்கு தகுதி இருந்ததாகத்தான் பெரும்பாலும் நினைக்கின்றனர். 118 00:15:35,000 --> 00:15:39,458 ராணி மிரியெலின் போரை ஊக்குவித்த பிறகு, பலர் அதை மீண்டும் எழுப்ப பார்க்கிறாங்க. 119 00:15:42,416 --> 00:15:45,291 "பலர்" ராணியை மாற்ற போதாது. 120 00:15:45,291 --> 00:15:46,500 மகாராணி. 121 00:15:48,083 --> 00:15:49,333 குருடி. 122 00:15:51,041 --> 00:15:55,166 "பலர்" என்பதை "போதுமானது" என மாற்ற யாருக்காவது தெரிந்தால்? 123 00:15:59,041 --> 00:16:01,875 யாருக்காவது தெரிந்தால், ஏன் சொல்லாதிருக்கிறார்கள்? 124 00:16:04,250 --> 00:16:06,416 என்ன நடக்கும் என பயமாக இருக்கலாம். 125 00:16:13,375 --> 00:16:15,791 இங்கே பயப்பட ஏதுமில்லை, பைய்யா. 126 00:16:25,916 --> 00:16:26,916 இயாரியென்? 127 00:16:29,916 --> 00:16:31,666 நீதான் என நினைத்தேன். 128 00:16:31,666 --> 00:16:33,000 வலாண்டில். 129 00:16:34,625 --> 00:16:36,375 தெரியுமா, கில்ட் மக்கள் ஊரின் 130 00:16:36,375 --> 00:16:38,375 நாகரிக இடத்தை விரும்பியதாக நினைத்தேன். 131 00:16:38,375 --> 00:16:40,500 பழைய இடத்தில் என்ன செய்யறீங்க? 132 00:16:40,500 --> 00:16:42,000 அரசரை அடக்கம் செய்ய வந்தோம். 133 00:16:43,375 --> 00:16:45,625 வேலார் அவருக்கு ஓய்வளித்து காப்பாற்றட்டும். 134 00:16:45,625 --> 00:16:47,458 நான் அங்கே இருந்திருக்கணும். 135 00:16:47,458 --> 00:16:49,666 படைவீரர்களை அழைக்காதது பரிதாபம். 136 00:16:50,958 --> 00:16:53,458 குறிப்பாக கீழ் வர்க்கம் இருந்தது. 137 00:16:55,333 --> 00:16:58,000 எங்கப்பாவை அவமதித்தீரா? 138 00:16:58,000 --> 00:16:59,958 இல்லை, உன்னை அவமதித்தேன். 139 00:17:02,416 --> 00:17:05,000 நான் ராணியுடன் போர்க்களத்தில் ரத்தம் சிந்தினேன். 140 00:17:06,250 --> 00:17:09,083 உயிர்களை காக்க அவர் பெருந்தீயினுள் போவதை பார்த்தேன். 141 00:17:09,833 --> 00:17:12,833 தன் சகோதரன் உயிரை காக்க. 142 00:17:16,166 --> 00:17:20,166 மீண்டும் ராணியை தப்பாக பேசினால், நீங்கதான் பலவீனத்தால் பாதிக்கபடுவீங்க. 143 00:17:21,375 --> 00:17:23,291 நான் தெளிவு படுத்திட்டேனா? 144 00:17:26,000 --> 00:17:28,208 அல்லது இதை வேறு மாதிரியாக தீர்க்கணுமா? 145 00:17:35,250 --> 00:17:37,666 இன்றைக்கு போதுமான அளவு. 146 00:17:48,166 --> 00:17:50,000 அதற்கு இன்னொரு பானம் குடிக்கலாம். 147 00:17:52,708 --> 00:17:55,791 இயாரியென், நீ என்ன சொல்ல இருந்தே? 148 00:17:58,750 --> 00:18:00,875 நான் ஒன்றை கண்டேன்... 149 00:18:09,083 --> 00:18:11,166 ரகசியமான ஒன்றை. 150 00:18:19,708 --> 00:18:21,708 ஆபத்தான ஒன்றை. 151 00:18:26,333 --> 00:18:28,083 தடை செய்யப்பட்ட ஒன்றை. 152 00:18:52,541 --> 00:18:55,625 ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிச்சாச்சு, அப்பா. 153 00:18:56,458 --> 00:18:59,625 ஆனால்... இங்கே பாதுகாப்பா இருக்கோம். 154 00:19:01,041 --> 00:19:02,291 ஒரு வீடு இருக்கு. 155 00:19:03,416 --> 00:19:05,416 மீண்டும் போருக்கு போகணுமா? 156 00:19:07,000 --> 00:19:12,000 சௌரான் இறந்ததா சொன்னீங்க. அவனை அப்படியே விடுவோம். 157 00:19:13,666 --> 00:19:17,333 உலகில் சில ஆபத்துகளை தெரிந்து கொள்வது தந்தையின் சுமை. 158 00:19:17,333 --> 00:19:19,416 அவரை நம்புவது மகனின் சுமை. 159 00:19:19,416 --> 00:19:21,041 என்னை நம்பு, மகனே, 160 00:19:21,041 --> 00:19:24,333 சௌரான் உயிரோடு இல்லை என உறுதி செய்யும் வரை 161 00:19:24,333 --> 00:19:27,791 நாம பாதுகாப்பா இருக்க மாட்டோம்னு சொன்னா. 162 00:19:28,791 --> 00:19:31,083 அப்பா, உங்கள் இஷ்டம்போல. 163 00:19:33,333 --> 00:19:34,333 போறியா? 164 00:20:18,541 --> 00:20:23,875 டாம்ராட். எரெட் மீத்ரினின் மலை-ட்ரால். 165 00:20:23,875 --> 00:20:28,041 கல் ராட்சசர்களை கொல்பவன். 166 00:20:28,041 --> 00:20:30,916 ட்ராகன் எலும்புகளை தின்பவன். 167 00:20:31,750 --> 00:20:33,375 நல்வரவு. 168 00:20:44,333 --> 00:20:46,541 எங்கள் செய்தி கிடைத்ததென நம்புகிறேன். 169 00:20:50,791 --> 00:20:54,083 சௌரான் எங்கே? 170 00:21:02,791 --> 00:21:05,375 நல்வரவு. இங்கு வந்ததற்கு நன்றி. 171 00:21:06,250 --> 00:21:08,791 இங்கு நீ உன் பிரச்சினைகளை மறைக்க வேண்டாம். 172 00:21:08,791 --> 00:21:11,000 அதை சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கமில்லை, 173 00:21:11,000 --> 00:21:13,458 உதவி செய்ய மட்டுமே. 174 00:21:14,166 --> 00:21:16,041 ஒருமுறை நீ எங்களுக்கு செய்தது போல. 175 00:21:16,041 --> 00:21:19,833 நீ என்ன உதவி வழங்க முடியுமென நினைக்கிறாய்? 176 00:21:21,666 --> 00:21:22,875 மோதிரங்கள். 177 00:21:23,708 --> 00:21:26,666 மத்திய பூமியின் சக்திவாய்ந்த ட்வார்ஃப் பிரபுக்களுக்கு. 178 00:21:27,916 --> 00:21:30,833 நகை மாற்ற இங்கே கூட்டி வந்தாயா? 179 00:21:32,291 --> 00:21:36,541 ட்வார்ஃப், மனிதன் அல்லது எல்ஃப் உருவாக்கிய எந்த சக்திக்கும் 180 00:21:36,541 --> 00:21:39,666 அப்பாற்பட்டதாக இந்த மோதிரங்கள் இருக்கும். 181 00:21:43,375 --> 00:21:45,666 அவை சக்தி மோதிரங்களாக இருக்கும். 182 00:21:49,083 --> 00:21:51,166 உங்கள் மலையை குணமாக்கும் சக்தி. 183 00:21:52,708 --> 00:21:55,416 எங்கள் பெரும் மரத்தை அவை குணப்படுத்தியது போல. 184 00:21:57,791 --> 00:21:58,958 எல்ராண்ட்... 185 00:21:59,708 --> 00:22:01,083 மித்ரில்? 186 00:22:02,250 --> 00:22:04,291 மித்ரில் எங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றியது. 187 00:22:05,583 --> 00:22:07,416 உங்களுக்கும் அதையே செய்யும். 188 00:22:09,125 --> 00:22:11,583 ஒருவேளை மத்திய பூமியின் மக்கள் அனைவருக்கும். 189 00:22:12,791 --> 00:22:17,583 நிலையான விநியோகம் வழங்கணும், அதானே அர்த்தம்? 190 00:22:18,208 --> 00:22:22,541 மோதிரங்களுக்கு மித்ரில். ஆமாம். 191 00:22:22,541 --> 00:22:25,083 தாராளமான முனைவு, கெலெப்ரிம்போர் பிரபு, 192 00:22:25,083 --> 00:22:27,500 ஆனால் எங்கள் அரசரிடம் எடுத்து போகலாமே? 193 00:22:27,500 --> 00:22:31,416 வெளி உதவி பெற ட்யுரின் மூத்தவர் எப்போதுமே 194 00:22:31,416 --> 00:22:33,666 தயங்குவதுண்டு என்பதால். 195 00:22:33,666 --> 00:22:38,416 ஆனால் எங்கள் திட்டம் அவரிடம் அவர் ஆட்கள் ஒருவரால் 196 00:22:38,416 --> 00:22:40,041 கொண்டு சேர்க்கப்பட்டால்... 197 00:22:40,041 --> 00:22:43,333 என் தந்தையும் நானும் பேசிக் கொள்வதில்லை. 198 00:22:43,333 --> 00:22:44,250 ட்யுரின் சொல்... 199 00:22:44,250 --> 00:22:46,291 ஆர்கை சூரிய குளியலுக்கு சம்மதிக்க 200 00:22:46,291 --> 00:22:49,625 வைப்பது எளிது, எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பதை விட. 201 00:22:49,625 --> 00:22:52,208 என்னால் உதவ முடியாது. 202 00:22:52,208 --> 00:22:54,416 உங்களுக்கு உதவத்தான் வரவழைத்தோம். 203 00:22:58,291 --> 00:23:01,125 அவர் ராஜ்ஜியத்தை காப்பாற்ற உங்கள் தந்தைக்கு ஒரு வழி 204 00:23:01,625 --> 00:23:04,041 தந்து அவர் மரியாதையை திரும்பப் பெறலாம். 205 00:23:06,166 --> 00:23:08,000 ஒருவேளை, பரம்பரை சொத்தும்கூட. 206 00:23:08,000 --> 00:23:11,458 மன்னிக்கணும், நீங்கள் யார்? 207 00:23:11,458 --> 00:23:13,083 ஆமாம், மன்னிக்கணும். இது... 208 00:23:13,083 --> 00:23:16,333 நண்பன். எல்வ்ஸுக்கு. 209 00:23:17,166 --> 00:23:19,625 ட்வார்ஃப்ஸுக்கும். வேறேதும் இல்லை. 210 00:23:21,291 --> 00:23:24,416 அப்படியா. எல்ராண்ட் எங்கே? 211 00:23:24,416 --> 00:23:27,291 லிண்டானின் மறுசீரமைப்பிற்கு அவரது முழு கவனம் தேவை. 212 00:23:27,791 --> 00:23:29,166 அப்படியா? 213 00:23:31,000 --> 00:23:34,666 உறுதியளிக்கிறேன், ஹெரால்டு எல்ராண்ட் தன் ட்வார்வன் நண்பர்களுக்கு 214 00:23:34,666 --> 00:23:36,791 உதவுவதை தவிர வேறேதும் நினைக்கவில்லை. 215 00:23:36,791 --> 00:23:38,375 உங்களைபற்றி அன்பாக பேசுகிறார். 216 00:23:39,875 --> 00:23:41,416 வேடிக்கை. 217 00:23:41,416 --> 00:23:45,250 உங்களை குறிப்பிட்டதில்லை. பிரபு... 218 00:23:45,250 --> 00:23:46,750 அன்னத்தார். 219 00:23:49,583 --> 00:23:53,041 ட்வார்ஃப்ஸில் மிக புத்திசாலி நீங்கள் என எல்ராண்ட் சொன்னார். 220 00:23:54,250 --> 00:23:58,791 அவர் உண்மையாக சொன்னாரா அல்லது நாங்கள் வேறு யாரையும் சந்திக்கணுமா? 221 00:24:01,791 --> 00:24:04,583 பிரபுக்களே, யோசிக்க நிறைய சொன்னீர்கள். 222 00:24:04,583 --> 00:24:07,958 அதைப்பற்றி யோசிக்க கொஞ்ச நேரம் கிடைக்குமா? 223 00:24:07,958 --> 00:24:10,583 - மன்னிக்கணும் நாங்கள்-- - நிச்சயமாக! 224 00:24:12,541 --> 00:24:14,375 வேண்டிய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். 225 00:24:18,791 --> 00:24:22,208 நீ என்ன நினைச்சிருந்தே? சண்டை போட நினைச்சியா? 226 00:24:22,208 --> 00:24:24,375 நான் நினைச்சது, அன்னத்தார் யாராயினும், 227 00:24:24,375 --> 00:24:26,458 எல்ராண்டை அவனுக்கு தெரியவே தெரியாது. 228 00:24:26,458 --> 00:24:27,625 உனக்கெப்படி தெரியும்? 229 00:24:27,625 --> 00:24:30,125 ஏன்னா எல்ராண்ட் என்னை பற்றி நல்லா பேச மாட்டான். 230 00:24:30,125 --> 00:24:33,000 உனக்கு கொஞ்சமும் நிம்மதி இல்லையா? 231 00:24:34,583 --> 00:24:37,916 ஆமாம், ஆனால் மந்திர மோதிரங்களா? 232 00:24:38,875 --> 00:24:41,500 இது எதுவுமே உனக்கு விசித்திரமா இல்லையா? 233 00:24:41,500 --> 00:24:43,333 அதை உங்க அப்பா முடிவு செய்யணும். 234 00:24:44,375 --> 00:24:47,541 அவர் கேட்காத திட்டத்தை பற்றி முடிவெடுப்பது கடினம். 235 00:24:47,541 --> 00:24:49,291 இது அதைப்பற்றி தானா? 236 00:24:49,916 --> 00:24:51,458 அப்படித்தான், இல்லையா? 237 00:24:51,458 --> 00:24:54,750 நம் முழு மலையையும் அழுகி அழிய விடுவே, 238 00:24:54,750 --> 00:24:56,583 மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக. 239 00:24:56,583 --> 00:25:00,833 நம் குடும்பத்தை புழுக்களுக்கு போடுவே, அவரிடம் ஒப்புக்கொள்வதற்கு பதிலாக... 240 00:25:00,833 --> 00:25:03,166 நான் தவறு செய்யலை. 241 00:25:03,166 --> 00:25:04,583 ஒத்துக்கறேன். 242 00:25:05,666 --> 00:25:07,291 ஆனால் இப்ப நீ தவறு செய்யறே. 243 00:25:08,458 --> 00:25:11,791 அவை மந்திர காதணிகளானாலும் பரவாயில்லை. 244 00:25:11,791 --> 00:25:16,458 இங்கே தீர்வுக்கு நம்பிக்கை இருந்தாலும், எவ்வளவு கட்டுக்கதை ஆனாலும், 245 00:25:16,458 --> 00:25:18,458 நம் அரசருக்கு அதைப்பற்றி தெரியணும். 246 00:25:19,333 --> 00:25:24,083 ஒன்று இதை நீ உன் அப்பாவிடம் சொல், அல்லது நான் சொல்வேன். 247 00:25:29,416 --> 00:25:31,833 கஸாத் டூமில் ஒரு பழமொழி உண்டு, 248 00:25:31,833 --> 00:25:34,875 "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்." 249 00:25:37,583 --> 00:25:39,208 அவங்களுக்கு நேரம் கொடு. 250 00:25:41,875 --> 00:25:43,833 நமக்கு நேரம்தான் இல்லை. 251 00:25:45,125 --> 00:25:47,375 உங்கள் அரசர் கில்-கலாடுக்கு தெரிய வந்தால்... 252 00:25:51,250 --> 00:25:52,875 அரசர் கில்-கலாடுக்கு என்ன? 253 00:25:55,166 --> 00:25:56,750 இல்லை, நான் சொல்ல கூடாது. 254 00:25:57,458 --> 00:26:00,791 இல்லை. என்ன தெரியுமா? வெளிப்படையாக பேசு. 255 00:26:02,291 --> 00:26:06,791 ட்வார்ஃப்ஸ் இந்த சக்திக்கு தகுதியற்றவர்கள் என அரசர் கில்-கலாட் நினைக்கிறார். 256 00:26:10,375 --> 00:26:14,166 உண்மையில், இனி மோதிரங்கள் உருவாக்குவதை தடை செய்துள்ளார். 257 00:26:16,916 --> 00:26:19,333 நான் இங்கிருப்பதே அவருக்கு தெரியாது. 258 00:26:25,208 --> 00:26:30,375 சரி. என் ராஜ்ஜியத்தில் நான் எப்படி நடந்தால் அவருக்கு என்ன? 259 00:26:30,375 --> 00:26:32,166 - கெலெப்ரிம்போர்... - வேண்டாம்! 260 00:26:33,583 --> 00:26:36,125 எண்ணற்ற உயிர்கள் ஆபத்தில் உள்ளன. 261 00:26:36,125 --> 00:26:40,750 யாருக்கு உதவிக்கு தகுதி உள்ளதென அவரிடம் பேசி சம்மதிக்க வைக்க நேரமில்லை. 262 00:26:42,375 --> 00:26:45,583 ஆயினும், சீக்கிரமே, கில் கலாட் உண்மையை தெரிந்து கொள்வார். 263 00:26:47,500 --> 00:26:48,666 அவர் செய்யவில்லை எனில்? 264 00:26:52,541 --> 00:26:53,958 நீ என்ன செய்கிறாய்? 265 00:26:56,750 --> 00:27:02,000 அரசர் கில்-கலாடை மூன்றின் செயல்திறனுக்காக பாராட்டி 266 00:27:03,166 --> 00:27:06,166 பட்டறையை மூடுவதாக சொல்கிறேன். 267 00:27:07,541 --> 00:27:10,541 லிண்டானில் சீக்கிரமே அவரை சேர்ந்து கொள்ளும் உறுதியுடன். 268 00:27:17,333 --> 00:27:19,083 அரசர் கில்-கலாடிடம் பொய் சொல்வாயா? 269 00:27:23,000 --> 00:27:25,833 நம் வேலையை முடிக்க நமக்கு இடம் தருவேன். 270 00:27:27,583 --> 00:27:31,083 இதற்கு தயாராக ஒரு யுகத்தை செலவிட்டேன். 271 00:27:32,041 --> 00:27:33,708 பயிற்சி பெற்றேன், படித்தேன், 272 00:27:33,708 --> 00:27:35,625 என் கலையின் உச்சியை அடைந்தேன். 273 00:27:38,583 --> 00:27:40,708 இது... இது என் தருணம். 274 00:27:45,041 --> 00:27:46,875 இப்ப, அவர் அதை பறிக்க விட மாட்டேன். 275 00:30:36,083 --> 00:30:38,333 மன்னிக்கணும்! ரொம்ப வருந்தறேன். 276 00:30:38,333 --> 00:30:40,125 நீங்க ஆர்க் என நினைத்தேன்! 277 00:30:49,291 --> 00:30:51,166 பரவாயில்லை. வலிக்கலை. 278 00:30:51,875 --> 00:30:54,958 வலிக்கலையா? நிச்சயமா வலிக்கும், நான் தொடையில் குத்தினேன்! 279 00:30:54,958 --> 00:30:56,833 மோசமாக இருந்திருக்கலாம். 280 00:30:56,833 --> 00:30:59,416 - இந்தா, அதை வெளியே இழுக்கறேன். - இல்லை, வேண்டாம்... 281 00:31:00,541 --> 00:31:02,166 - அதை அப்படியே விடணும்! - அப்படியா? 282 00:31:02,166 --> 00:31:04,166 ஆமாம்! குத்துப்பட்டா, விட்டுடணும். 283 00:31:04,166 --> 00:31:06,666 - முன்னே குத்துப்பட்டதில்லை. - நானும் இல்லை! 284 00:31:10,291 --> 00:31:11,666 நிச்சயமா வலிக்கலையா? 285 00:31:11,666 --> 00:31:13,208 இல்லை, இப்ப வலிக்குது. 286 00:31:13,208 --> 00:31:14,666 மன்னிக்கணும். நான்... 287 00:31:16,333 --> 00:31:17,416 இந்தா. 288 00:31:18,625 --> 00:31:20,625 இல்லை, நிறுத்து. நான் செய்யறேன். 289 00:31:25,083 --> 00:31:26,291 என்னை அனுமதி. 290 00:31:37,916 --> 00:31:39,083 நான் அஸ்ட்ரிட். 291 00:31:40,416 --> 00:31:41,833 இசில்டுர். 292 00:31:42,875 --> 00:31:46,083 நீ கடற்படை வீரன். உச்சிக்கு போக இருந்தியா? 293 00:31:47,916 --> 00:31:50,291 முகாமில் உயிர் பிழைத்தோர் காத்திருப்பாங்க. 294 00:31:50,291 --> 00:31:51,833 என் தந்தையும். 295 00:31:54,750 --> 00:31:56,875 நீ அவர்களை தவற விட்டிருக்கலாம். 296 00:31:58,541 --> 00:32:00,250 என் தந்தையை உனக்கு தெரியாது. 297 00:32:06,666 --> 00:32:08,666 ஏற்கனவே அங்கே போயிருக்கே, இல்ல? 298 00:32:10,208 --> 00:32:11,875 நானும் ஒருத்தரை தேடினேன். 299 00:32:14,125 --> 00:32:16,416 குளம்புகள் தடையமும் மண்ணும் தவிர ஏதுமில்லை. 300 00:32:22,708 --> 00:32:24,500 ஆனால்... இதை கண்டேன். 301 00:32:27,250 --> 00:32:30,125 இந்தா. பாதை குறிக்கப்பட்டிருக்கு. 302 00:32:33,333 --> 00:32:34,500 "பெலர்கிர்." 303 00:32:34,500 --> 00:32:38,500 நிச்சயமா. அப்பா போகலை, எல்லாரையும் அங்கே வழி நடத்தினார். 304 00:32:39,250 --> 00:32:40,750 உன் மக்களையும், அதிர்ஷ்டம்னா. 305 00:33:04,875 --> 00:33:10,875 {\an8}பெலர்கிர் பழைய நியூமெனோரியன் குடியேற்றம் 306 00:33:17,916 --> 00:33:19,500 துறைமுகத்தில் கப்பலே இல்லை. 307 00:33:20,375 --> 00:33:21,375 நம்பிக்கை வை. 308 00:33:22,458 --> 00:33:24,666 இங்கே யாரை காண்போம் என சொல்ல முடியாது. 309 00:33:25,541 --> 00:33:27,166 குடும்பத்தை காண நம்பிக்கையா? 310 00:33:29,583 --> 00:33:31,000 எனக்கு நிச்சயமானவன். 311 00:33:43,875 --> 00:33:45,166 வேண்டாம். 312 00:33:52,500 --> 00:33:55,291 - என்ன நடந்தது? - ஆர்க்ஸ். 313 00:33:58,083 --> 00:34:00,958 பெலர்கிர் போகும் வழியில் என்னை மடக்கினார்கள். 314 00:34:00,958 --> 00:34:03,875 - எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாங்க. - பயணிக்க முடியுமா? 315 00:34:05,041 --> 00:34:06,375 என்னை பார். 316 00:34:12,791 --> 00:34:14,291 நாம போயிட்டே இருக்கணும். 317 00:34:14,791 --> 00:34:16,916 அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தா போதும். 318 00:34:37,000 --> 00:34:38,250 அஸ்ட்ரிட், போ! 319 00:34:43,166 --> 00:34:44,291 பிடிச்சுக்கோ! 320 00:34:53,416 --> 00:34:54,416 பெரெக்! 321 00:34:57,750 --> 00:34:59,708 அந்த பெண் சொன்னதை கேட்டிருக்கணும். 322 00:35:05,166 --> 00:35:08,291 போ! குதிரையை கொண்டு வா. ஏறு. போ! நாம போகலாம். 323 00:35:11,333 --> 00:35:12,375 உதவு! 324 00:35:17,833 --> 00:35:21,791 நகரு. குனி. ஆகட்டும். போகலாம். வா. வா. 325 00:35:50,333 --> 00:35:51,625 நன்றி. 326 00:35:53,000 --> 00:35:56,083 இது இசில்டுர். நினைவிருக்கா? 327 00:35:57,166 --> 00:35:59,500 எல்வன் நினைவுகள் மங்காது. 328 00:36:05,791 --> 00:36:09,083 இந்த காட்டில் காட்டுவாசிகள் நம்மை விட அதிகம். 329 00:36:12,875 --> 00:36:15,708 என் குதிரை. அவனை கைவிட முடியாது. 330 00:36:15,708 --> 00:36:18,875 உன் விஷயங்களை நீயே பார்த்துக்கோ. 331 00:36:18,875 --> 00:36:20,625 எனக்கு என் விவகாரங்கள் இருக்கு. 332 00:36:21,833 --> 00:36:23,333 பெலார்கிரில். 333 00:36:24,083 --> 00:36:25,416 என்ன விவகாரங்கள்? 334 00:38:53,291 --> 00:38:56,583 நார்வி, நார்வி! அரசரிடம் சொல்... 335 00:38:56,583 --> 00:39:01,083 முடிந்தை செய்கிறோம். பார்க்கிறேன். 336 00:39:02,000 --> 00:39:04,041 சரி, முடிந்ததை செய்யறோம். 337 00:39:04,041 --> 00:39:05,791 தெரியும், தெரியும். 338 00:39:05,791 --> 00:39:08,708 நார்வி, பிள்ளைகளுக்கு பசிப்பது அரசருக்கு தெரியுமா? 339 00:39:08,708 --> 00:39:09,791 பொறுமையா இரு. 340 00:39:09,791 --> 00:39:10,958 நார்வி, வா. 341 00:39:10,958 --> 00:39:12,625 உண்மையை சொல், நார்வி. 342 00:39:12,625 --> 00:39:14,625 இப்பவே அரசரிடம் பேசறேன். 343 00:39:18,708 --> 00:39:20,833 எங்கள் சார்பா அரசரிடம் பேசுங்க. 344 00:39:21,833 --> 00:39:22,833 நார்வி. 345 00:39:24,583 --> 00:39:28,166 அரசே. உணவு-வணிகர்கள் வெளியே இருக்காங்க. 346 00:39:30,041 --> 00:39:33,333 அரச தானிய இருப்புகளை திறக்க உங்களிடம் மனு தரப் போறாங்க. 347 00:39:35,166 --> 00:39:36,958 இருப்புகள் எவ்வளவு காலம் தாங்கும்? 348 00:39:37,958 --> 00:39:40,916 அதிகபட்சம்... மூன்று மாதங்கள். 349 00:39:43,083 --> 00:39:44,166 உள்ளே அனுப்பு. 350 00:39:45,291 --> 00:39:46,500 அரசே. 351 00:39:47,208 --> 00:39:48,208 நீ போகலாம். 352 00:40:37,000 --> 00:40:42,750 எங்கள் குழப்பத்தை தீர்க்கும் சக்தியை இந்த மோதிரங்கள் தரும் என்கிறார் கெலெப்ரிம்போர். 353 00:40:44,666 --> 00:40:50,625 அவரது முனைவை உங்களிடம் கொண்டு வருவது ட்வார்ஃபா என் கடமை என உணர்ந்தேன். 354 00:40:54,333 --> 00:40:56,250 அவ்வளவுதான் சொல்ல வந்தியா? 355 00:40:57,541 --> 00:40:58,875 இல்லை. 356 00:41:02,041 --> 00:41:03,250 வேறு என்ன? 357 00:41:03,250 --> 00:41:04,791 நான் உங்கள் மகனென. 358 00:41:07,958 --> 00:41:11,666 நான் உங்களைப் போல கடினமானவன், பிடிவாதமானவன். 359 00:41:13,583 --> 00:41:16,458 பெருமை இருப்பது போலவே. மேலும்... 360 00:41:20,666 --> 00:41:22,083 நான் தவறு செய்தேன். 361 00:41:26,875 --> 00:41:29,083 உங்களை அவமதித்தது என் தவறு. 362 00:41:31,083 --> 00:41:32,458 அப்புறம்... 363 00:41:34,166 --> 00:41:35,583 என்னை மன்னிச்சிடுங்க. 364 00:41:40,833 --> 00:41:42,250 பார்க்க மோசமா இருக்கியே. 365 00:41:48,000 --> 00:41:50,125 சுரங்க தொழிலாளிகள் கைகள் காய்த்துள்ளன. 366 00:41:52,166 --> 00:41:54,000 அவங்க குத்துகள் கடினமானவை. 367 00:41:56,166 --> 00:41:57,958 உன் பிள்ளைகள் வளரும் வரை காத்திரு. 368 00:42:05,958 --> 00:42:07,458 அப்பா... 369 00:42:09,958 --> 00:42:13,666 எரேகியானில் இந்த சக்தி, இதை நான் நம்பலை. 370 00:42:16,708 --> 00:42:18,291 ஒரு முறை சொன்னீர்கள், 371 00:42:19,041 --> 00:42:23,333 எல்வ்களின் விதி நம்மை விட விவேகமான மனங்களால் நிச்சயிக்கப் படுகிறது. 372 00:42:24,416 --> 00:42:27,375 அதை மாற்ற முயற்சிப்பது, மரணத்தை ஏமாற்ற முயற்சிப்பது, 373 00:42:28,583 --> 00:42:31,208 இன்னும் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். 374 00:42:35,041 --> 00:42:36,458 நான் யோசிக்கிறேன்... 375 00:42:39,541 --> 00:42:41,541 நீங்கள் சொல்வது சரி எனில்? 376 00:42:49,833 --> 00:42:51,958 இதை செய்ய உங்க அம்மா கற்பித்தாங்களா? 377 00:42:54,750 --> 00:42:56,041 என்ன ஆச்சு? 378 00:42:57,250 --> 00:42:58,875 என்ன நடந்ததென நினைக்கிறே? 379 00:43:00,625 --> 00:43:06,625 தவறினேன். அடாரை நிறுத்த தவறினேன். அவளை... காப்பாற்றத் தவறினேன். 380 00:43:07,833 --> 00:43:10,625 அவள் நன்றாகி வருவதாக நினைத்தேன். 381 00:43:10,625 --> 00:43:16,125 ஆர்க் அம்புகளில் தீமை உள்ளது, மனித தசையால் எளிதல் மறக்க முடியாது. 382 00:43:23,791 --> 00:43:25,541 உன்னை காண மகிழ்ச்சி, இசில்டுர். 383 00:43:26,250 --> 00:43:28,833 நெருப்பில் மாட்டிய சிலர் இதுவரை வந்தனர், 384 00:43:29,666 --> 00:43:31,875 அடாரோட சின்னத்தை எடுத்தவரை தவிர. 385 00:43:34,583 --> 00:43:37,000 என் நிம்மதியை உன் தந்தையோடு பகிர விருப்பம். 386 00:43:41,166 --> 00:43:43,291 அவர் உன்னை கைவிடலை. 387 00:43:46,750 --> 00:43:48,583 நியூமெனார் திரும்பும். 388 00:43:49,625 --> 00:43:51,750 உன் குடும்பம் மீண்டும் நிறைவாகும். 389 00:44:01,083 --> 00:44:02,875 நீ வந்தது மக்களின் அதிர்ஷ்டம். 390 00:44:07,000 --> 00:44:08,583 இந்த ஊருக்கு மருத்துவர் தேவை. 391 00:44:11,458 --> 00:44:13,541 அவங்க மருத்துவர் எரிந்தார். 392 00:44:18,166 --> 00:44:19,750 பெலேரியாண்ட் பற்றி தெரியுமா? 393 00:44:21,250 --> 00:44:23,125 எல்ஃப்-நகரம், இல்லையா? 394 00:44:24,125 --> 00:44:25,958 ஒரு முழு எல்ஃப்-ராஜ்ஜியம். 395 00:44:31,083 --> 00:44:32,500 நான் அங்கே பிறந்தேன். 396 00:44:35,250 --> 00:44:37,000 இப்ப, அது நீரின் கீழுள்ளது. 397 00:44:41,583 --> 00:44:45,500 அது வீழ்ந்த பிறகு, எனக்கு பெரும் கோபம். 398 00:44:46,000 --> 00:44:47,416 மோர்காத்திடம். 399 00:44:47,416 --> 00:44:51,041 ஆனால் என்னிடம்தான் எனக்கு அதிக கோபம். 400 00:44:57,958 --> 00:45:02,791 அது தணிக்க முடியாத தாகம், தியோ. 401 00:45:03,750 --> 00:45:06,583 கடைசியில் அது உன்னை வீழ்த்திவிடும். 402 00:45:07,375 --> 00:45:10,000 சரி. போய் அதே நேரத்தில் அதை செய், ஆமாம். 403 00:45:19,083 --> 00:45:21,083 எங்களை நீ கவனித்த அத்தனை வருடங்கள்... 404 00:45:22,458 --> 00:45:24,500 என் அப்பாவை தெரியுமா? 405 00:45:24,500 --> 00:45:27,250 இல்லை. தெரியாது. 406 00:45:28,416 --> 00:45:29,750 எனக்கும் தெரியாது. 407 00:45:31,083 --> 00:45:35,208 ஆனால் இது தெரியும், அவர் நீ அல்ல. 408 00:45:37,458 --> 00:45:41,083 நீ எனக்கு எதுவாக இருந்தாலும், இப்போது அது இல்லை. 409 00:45:43,041 --> 00:45:47,166 என்னை பொறுத்த வரை, நாம இனி பேச வேண்டாம். 410 00:45:56,750 --> 00:45:58,541 இன்னும் மரம் கொண்டு வா, பையா. 411 00:45:58,541 --> 00:46:00,333 ஆமாம், அதோ அந்த கட்டு. ஆமாம். 412 00:46:16,375 --> 00:46:18,041 இது பழைய நியூமெனாரிலிருந்து. 413 00:46:18,833 --> 00:46:22,458 நல்ல அருவி. ஒரு துளி சிந்தாது. 414 00:46:22,458 --> 00:46:26,333 அது அருவி இல்லை. அது வாய்க்கால். 415 00:46:26,333 --> 00:46:28,833 அது உங்க வீட்டுக்கு நீர் கொண்டு வரணும். 416 00:46:30,416 --> 00:46:32,500 மனிதர்களால் அது போல கட்ட முடியாது. 417 00:46:33,083 --> 00:46:36,333 நியூமெனாரில், முடியும். நீ அதை பார்க்கணும். 418 00:46:37,583 --> 00:46:40,125 அது அவ்வளவு அபாரமெனில், ஏன் கிளம்பினாய்? 419 00:46:41,083 --> 00:46:43,500 மத்திய பூமியில் இன்னும் அபாரமானவை உண்டாமே. 420 00:46:50,083 --> 00:46:51,916 உனக்கு குதிரை மீண்டும் வேணுமா? 421 00:46:53,833 --> 00:46:55,000 அவன் எங்கே என தெரியுமா? 422 00:46:56,875 --> 00:46:59,833 இங்கே சந்தி. இன்றிரவு. சந்திரோதயத்தில். 423 00:47:01,750 --> 00:47:03,208 ஒரு வாள் கொண்டு வா. 424 00:47:13,541 --> 00:47:15,083 உன்னை எரித்துக் கொள்ளாதே. 425 00:47:19,041 --> 00:47:20,875 உனக்கு நிச்சயமானவன் பற்றி தகவல்? 426 00:47:22,791 --> 00:47:23,791 இல்லை. 427 00:47:26,458 --> 00:47:31,458 வருவான். உன் சக்தியில் பாதி இருந்தாலும், அது நிச்சயம். 428 00:47:35,416 --> 00:47:37,708 நீ நினைக்குமளவு எனக்கு வலிமை இல்லை. 429 00:47:42,833 --> 00:47:45,833 கடினம், என்னையே குறை சொல்லாமல் இருப்பது. 430 00:47:47,583 --> 00:47:48,833 எதற்கு? 431 00:47:50,166 --> 00:47:51,625 உயிரோடு இருக்க. 432 00:47:54,416 --> 00:47:59,000 உயிர் பிழைத்ததற்கு. பலரால் முடியாத போது. 433 00:48:05,000 --> 00:48:07,500 என் தாய் இறந்த போது எனக்கு பத்து வயது. 434 00:48:11,250 --> 00:48:13,291 தேவையானதை விட அதிக தூரம் நீந்தினேன். 435 00:48:16,250 --> 00:48:18,000 சுழலில் மாட்டினேன். 436 00:48:21,750 --> 00:48:23,333 அவர் மூழ்கினார். 437 00:48:26,541 --> 00:48:28,166 என் உயிரை காப்பாற்றி. 438 00:48:32,000 --> 00:48:33,625 என் தாய்க்கு பிறகு... 439 00:48:38,583 --> 00:48:42,583 இப்போது அவருக்கு எப்படி என தொடர்ந்து யோசிக்கிறேன். 440 00:48:46,291 --> 00:48:48,500 சில சமயம், என் தாயை கனவில் பார்ப்பேன். 441 00:48:55,708 --> 00:48:58,125 நீ அதை ஏற்றுக் கொண்டாய் போலிருக்கிறது. 442 00:48:58,875 --> 00:49:00,041 இல்லை. 443 00:49:02,125 --> 00:49:06,625 உண்மை என்னவெனில், நான் சொன்னது, 444 00:49:08,500 --> 00:49:10,416 என் ஊரில், யாருக்கும் தெரியாது. 445 00:49:12,875 --> 00:49:14,708 அவங்க மூழ்கினதா சொன்னேன். 446 00:49:19,416 --> 00:49:21,416 அது என் தவறென யாருக்கும் தெரியாது. 447 00:49:26,625 --> 00:49:28,375 அதிலிருந்து, கடன்பட்டிருக்கிறேன். 448 00:49:31,916 --> 00:49:34,625 முயற்சித்து தனியாக ஏதோ செய்ய. 449 00:49:35,500 --> 00:49:36,958 ஏதாவது சிறப்பாக. 450 00:49:41,916 --> 00:49:44,291 அவர் செய்ததை ஈட்ட முயற்சித்து ஒரு வழி காண. 451 00:49:50,708 --> 00:49:54,083 அப்படி ஒரு விஷயத்தை ஈட்ட முடியுமா தெரியவில்லை. 452 00:49:54,583 --> 00:49:57,916 அதை ஏற்க வேண்டுமென நினைக்கிறேன், ஒரு பரிசாக. 453 00:49:58,541 --> 00:50:01,791 நீ அவளுக்கு விலை மதிப்பற்றவன் என்றதால் சுதந்திரமாக கொடுத்தார். 454 00:50:10,500 --> 00:50:11,833 இசில்டுர். 455 00:51:09,666 --> 00:51:11,041 இதில் கறி கொஞ்சமும் இல்லை. 456 00:51:11,041 --> 00:51:14,750 ஆமாம். சேமிக்க வேண்டியிருந்தது. எப்படியும் காட்டில் எதுவுமே இல்லை. 457 00:51:14,750 --> 00:51:18,750 - பொறிகளெல்லாம் அடிக்கடி காலியா இருக்கு. - மோசமாகுது, இல்லையா? 458 00:51:21,250 --> 00:51:22,791 - இது போதாது. - இல்லை. 459 00:51:22,791 --> 00:51:25,250 ஆனால் பாதிப்பது அந்த குளிர்தான், இல்லையா? 460 00:51:25,250 --> 00:51:27,666 மரம் குறைவு, எனக்கு தெரியும் நமக்கு தேவை... 461 00:51:27,666 --> 00:51:30,750 கத்பர்ட் சொன்னான், எனக்கு தோணுது, சரியானதை தேர்ந்தெடுத்தால், 462 00:51:30,750 --> 00:51:32,333 இன்றிரவு நம்மீது மழை பெய்யாது. 463 00:51:32,333 --> 00:51:33,416 ரொம்ப குளிருது. 464 00:51:33,416 --> 00:51:35,875 அது போதும். நாள் முழுதும் சாப்பிடலை. 465 00:51:35,875 --> 00:51:37,916 உடம்புக்கு முடியாமல் போனா பரவாயில்லையா? 466 00:51:39,458 --> 00:51:41,208 ரொம்பவே குளிருது. 467 00:51:46,583 --> 00:51:49,666 பார்த்தா, எலிகளுக்கும் சாப்பிட ஏதுமில்லை போல. 468 00:51:54,916 --> 00:51:57,458 - நெருங்கிட்டோம். - நகரு, பையா. 469 00:52:02,875 --> 00:52:03,958 யாரோ இருக்காங்க. 470 00:52:05,291 --> 00:52:09,375 நாம திருடிய குதிரைகள்தான். மீண்டும் அமைதிப் படுத்தறேன். 471 00:52:18,208 --> 00:52:19,458 உங்க தீயை பகிர்வீங்களா? 472 00:52:25,958 --> 00:52:28,875 இங்கே இருட்டில் என்ன செய்கிறாய், பையா? 473 00:52:29,375 --> 00:52:30,708 அம்மாவை தொலைச்சியா? 474 00:52:34,125 --> 00:52:35,416 நான் உங்களில் ஒருவன். 475 00:52:39,125 --> 00:52:40,375 அடாரின் சேவகன் நான். 476 00:52:49,250 --> 00:52:50,958 அது அடாரின் குறி அல்ல. 477 00:52:50,958 --> 00:52:54,125 உங்களில் யாரும் சொல்வதை விட நான் அதிகம் செய்ததன் ஆதாரம். 478 00:52:54,833 --> 00:52:55,916 முயற்சித்து பார். 479 00:53:02,375 --> 00:53:06,416 எப்படி நல்லா சாப்பிட்டிருக்கான் பார். நிச்சயம் பெலர்கிரை சேர்ந்தவன். 480 00:53:06,416 --> 00:53:10,208 எங்களை தாக்க வந்தியா, பையா? உங்க ஆட்கள் மற்றவர்களை செய்ததுபோல? 481 00:53:10,208 --> 00:53:11,500 நாங்க உங்களை தாக்கலை. 482 00:53:11,500 --> 00:53:13,375 மூன்று முகாம்களை தாக்கினீங்க. 483 00:53:15,541 --> 00:53:16,916 அவனை பிடிங்க! 484 00:53:21,375 --> 00:53:22,458 இல்லை! 485 00:53:25,708 --> 00:53:26,791 இது தாக்குதல்! 486 00:53:36,375 --> 00:53:37,375 உதவுங்க! 487 00:53:48,500 --> 00:53:49,500 இசில்டுர்! 488 00:53:51,708 --> 00:53:54,625 தியோ! தியோ! 489 00:55:10,750 --> 00:55:12,166 பொய்களின் ராணி! 490 00:55:15,666 --> 00:55:17,541 ஆட்சி செய்ய தகுதியற்றவர்! 491 00:55:17,541 --> 00:55:22,083 அரசன் அல்லது அரசியின் பிரார்த்தனையை தவிர வேறு குரல் 492 00:55:22,083 --> 00:55:25,625 இந்த விழாவில் அனுமதிக்கப்படாது. 493 00:55:26,833 --> 00:55:27,916 இருந்தும்... 494 00:55:30,625 --> 00:55:33,833 நியூமெனாரின் துக்கம் எனக்கு மிக முக்கியம். 495 00:55:36,000 --> 00:55:39,791 உன் வலி, இந்த சுவர்களுக்குள்ளே ஒரு பிரார்த்தனை. 496 00:55:42,333 --> 00:55:47,250 உன் துக்கமும் உன் கோபமும் புரிகிறது. 497 00:55:49,291 --> 00:55:50,708 அதை பகிர்கிறேன். 498 00:55:54,708 --> 00:55:58,500 நாம காயப்படுத்தினோம், காயப்பட்டிருக்கோம். 499 00:56:02,750 --> 00:56:08,375 ஆனால் இதை தெரிஞ்சுக்கோங்க... நம் வழியை கண்டுபிடிப்போம். 500 00:56:13,500 --> 00:56:17,291 நம்மிடையே இன்னும் பேச விரும்புபவர் யாரேனும் இருந்தால்... 501 00:56:20,833 --> 00:56:23,166 முதலில் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், 502 00:56:25,500 --> 00:56:27,583 யாருக்காக அழுகிறீர்கள்? 503 00:56:30,125 --> 00:56:32,333 நாம் ஏற்கனவே புதைத்தவர்களுக்கா? 504 00:56:34,708 --> 00:56:36,458 உங்கள் ராஜ்ஜியத்திற்கா? 505 00:56:38,666 --> 00:56:40,583 அல்லது உங்களுக்காகவா? 506 00:56:43,041 --> 00:56:44,666 இசில்டுருக்காக. 507 00:56:53,458 --> 00:56:57,041 இறக்கும் தருணத்தில், அரசர் என்னிடம் பேசினார், 508 00:56:57,958 --> 00:57:02,708 இதிலிருந்துதான்... இவர் ஆலோசனை எடுத்ததாக சொன்னார். 509 00:57:05,625 --> 00:57:10,166 இதனால்தான் நம் மக்கள் மத்திய பூமியில் இறந்தனர்! 510 00:57:10,166 --> 00:57:12,791 இந்த எல்ப் கல்தான் உங்க ராணி! 511 00:57:12,791 --> 00:57:14,291 அமைதி! 512 00:57:26,333 --> 00:57:27,750 பொய்கள். 513 00:57:29,791 --> 00:57:35,125 நியூமெனாரின் உண்மையான அரசர் எல்வர்களோட பொருளை நம்ப மாட்டாங்க. 514 00:57:39,000 --> 00:57:41,000 அதை எடுத்து போய் அழிங்க. 515 00:57:41,000 --> 00:57:42,500 வேண்டாம்! 516 00:57:47,791 --> 00:57:49,291 அந்த பலன்டிர் என்னுடையது. 517 00:57:55,916 --> 00:57:57,291 நமக்கு அது தேவை. 518 00:58:01,666 --> 00:58:04,541 - எல்ஃப் சூனியம்! - கொலைகாரி! 519 00:58:05,041 --> 00:58:08,041 பொய்களின் ராணி! பொய்களின் ராணி! 520 00:58:08,041 --> 00:58:10,541 - சூனியம்! - ராணிக்கு. 521 00:58:10,541 --> 00:58:13,208 - நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! - பின்வாங்குங்கள். 522 00:58:19,125 --> 00:58:20,125 ராணி மிரியெல்! 523 00:58:20,625 --> 00:58:22,625 - என் ராணி! - ராணி மிரியெல்! 524 00:58:22,625 --> 00:58:23,666 ராணியை காத்திடுங்க! 525 00:58:23,666 --> 00:58:25,041 ராணி மிரியெல்! 526 00:58:25,791 --> 00:58:26,791 என் கையை பிடி! 527 00:58:30,416 --> 00:58:32,250 ராணி மிரியெல்! ராணி மிரியெல்! 528 00:59:26,458 --> 00:59:32,041 ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! 529 00:59:32,041 --> 00:59:34,541 கழுகு ஃபரஸானை ஆதரிக்கிறது! 530 00:59:34,541 --> 00:59:38,541 ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! 531 00:59:38,541 --> 00:59:44,083 ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! 532 00:59:44,083 --> 01:00:02,291 ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! 533 01:03:39,958 --> 01:03:41,958 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 534 01:03:41,958 --> 01:03:44,041 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்