1 00:00:06,041 --> 00:00:08,041 {\an8}முன்னதாக 2 00:00:08,916 --> 00:00:10,500 மலை ஒரு நபர் போல. 3 00:00:10,500 --> 00:00:14,000 அதனிடம் சரியாக பாடினால், நம் பாடலை பிரதிபலிக்கும், 4 00:00:14,000 --> 00:00:16,250 எங்கே தோண்ட, சுரங்கம் அமைக்கவென காட்டும்... 5 00:00:16,250 --> 00:00:18,375 எங்கே மலையை தொடக்கூடாதென. 6 00:00:21,000 --> 00:00:21,958 அப்பா... 7 00:00:21,958 --> 00:00:23,833 நாம கற்பனை செய்ததை விட அதிகம். 8 00:00:23,833 --> 00:00:26,166 - அரசர் ட்யுரின், அங்கே ஒரு... - போதும்! 9 00:00:26,166 --> 00:00:27,416 எல்ஃபை பிடிங்க. 10 00:00:28,375 --> 00:00:30,916 எல்ராண்ட் எனக்கு சகோதரன் தான், 11 00:00:30,916 --> 00:00:34,250 அவன் என் தாயின் வயிற்றில் பிறந்தது போல. 12 00:00:34,250 --> 00:00:36,041 உனக்கு எவ்வளவு தைரியம்! 13 00:00:36,041 --> 00:00:38,166 உன் இனத்துக்கு துரோகம் செய்யும் 14 00:00:38,166 --> 00:00:41,333 உன் முடிவை பாதுகாக்க உன் தாயின் நினைவை தூண்டுவதா? 15 00:00:41,333 --> 00:00:43,625 நீங்கதான் நம் இனத்துக்கு துரோகம் செய்யறீங்க! 16 00:00:43,625 --> 00:00:46,041 அணிந்திருக்கும் கிரீடத்திற்கு நீங்க அவதூறு! 17 00:00:49,875 --> 00:00:51,250 அதை விடு. 18 00:00:51,250 --> 00:00:52,750 அது இனி உன்னுடையதில்லை. 19 00:00:55,125 --> 00:00:57,458 நிழலிலிருந்து நீங்க வந்தீங்க. 20 00:00:57,458 --> 00:01:00,083 நிழலுக்கே திரும்பிடுங்க! 21 00:01:04,833 --> 00:01:07,625 நேற்றிரவு அதே கனவு வந்தது, இல்லையா? 22 00:01:07,625 --> 00:01:10,000 கனவில், ஒரு வகையான... கிளை இருக்கு. 23 00:01:10,000 --> 00:01:11,375 நட்சத்திரங்கள் கீழே. 24 00:01:14,125 --> 00:01:15,500 நாம் பின்தொடரப்படுகிறோம். 25 00:01:17,625 --> 00:01:19,583 சாடோக்கின் பழம் புத்தகம் அலசினேன். 26 00:01:19,583 --> 00:01:21,541 திசைகளை குறிக்கிறது. 27 00:01:21,541 --> 00:01:23,583 ரூன் நிலங்களுக்கு நல்வரவு. 28 00:01:23,583 --> 00:01:25,500 ஏன் அதை அப்படி பார்க்கிறே? 29 00:01:25,500 --> 00:01:27,041 நீ முன்பே வந்திருப்பது போல. 30 00:01:27,041 --> 00:01:28,416 கனவுகளில்தான். 31 00:01:34,458 --> 00:01:35,625 உன் பெயரை சொல். 32 00:01:35,625 --> 00:01:37,208 எனக்கு பல பெயர்கள் இருந்தன. 33 00:01:38,291 --> 00:01:39,541 ஹால்ப்ராண்ட் எங்கே? 34 00:01:39,541 --> 00:01:42,500 அவன் போயிட்டான். திரும்புவானா என்பது சந்தேகம். 35 00:01:42,500 --> 00:01:45,583 அவன் வந்தாலும், அவனை நாம யாரும் சேர்க்க கூடாது. 36 00:01:45,583 --> 00:01:49,833 எல்ராண்ட் இப்போதுதான் சொன்னான், உன் தோழன் சொன்னபடி இல்லையென. 37 00:01:49,833 --> 00:01:51,083 நான் நினைத்தவனில்லை. 38 00:01:51,083 --> 00:01:52,666 அவன்தான் சௌரான். 39 00:01:52,666 --> 00:01:55,916 நேராக கெலெப்ரிம்போர் பிரபுவிடம் கொடுக்கப்பட வேண்டும். 40 00:01:56,500 --> 00:02:00,291 அவரிடம் உடனடியாக தெரிவிக்கணும், ஹால்ப்ராண்ட் தான் சௌரான் என. 41 00:02:00,291 --> 00:02:03,333 மன்னிக்க வேண்டும், பிரபு, தூதர் வந்திருக்கிறார். 42 00:02:03,833 --> 00:02:05,416 அவரை வர அனுமதிப்போமா? 43 00:02:36,791 --> 00:02:42,791 {\an8}கஸாத்-டும் 44 00:03:20,291 --> 00:03:24,583 மோல் வாலோட கூழ், மோல் வாலோட கூழ்... 45 00:03:24,583 --> 00:03:26,041 இரு. 46 00:03:26,041 --> 00:03:27,750 - விலை அதிகம். - என்ன? 47 00:03:28,625 --> 00:03:30,333 நாம ஏழைகள் இல்லை. 48 00:03:30,333 --> 00:03:33,291 நாம அதிக செலவு செய்யாம இருப்பது நல்லதென நீதான் சொன்னே. 49 00:03:33,291 --> 00:03:36,375 அல்லது அப்படி சொன்னப்ப உன்னை சேர்த்துக்கலையா? 50 00:03:42,416 --> 00:03:44,041 நீ இளவரசனை மணந்தே. 51 00:03:45,583 --> 00:03:47,583 இப்ப வெளியேற்றப்பட்டவனோடு இருக்கே. 52 00:03:51,625 --> 00:03:54,625 நான் விரும்பும் ட்வார்ஃபோட இருக்கேன். 53 00:03:56,791 --> 00:04:01,791 ஃபயர் ஓபல் கற்கள் நிறைந்த சுரங்கமும் அவனிருக்க எனக்கு வேண்டாம். 54 00:04:08,708 --> 00:04:10,458 ஆனால் ஓபல் கற்கள் நல்லா இருக்கும். 55 00:04:10,458 --> 00:04:12,375 ஆமாம். இருக்கும். 56 00:04:14,083 --> 00:04:16,083 உன் அப்பாவிடம் பேச முயற்சித்தியா-- 57 00:04:16,083 --> 00:04:19,500 டீஸா, என்னை பார்க்க ஒப்புக்கொள்ள மாட்டாரென தெரியுமே. 58 00:04:19,500 --> 00:04:20,875 நான் கேட்டது அதுவல்ல. 59 00:04:21,000 --> 00:04:23,666 நான் ஏன் பார்க்க கேட்கணும்? 60 00:04:23,666 --> 00:04:25,125 அவர் என்னை நிராகரித்தார்! 61 00:04:25,625 --> 00:04:28,125 கல் கால் போல பிடிவாதமானவர். 62 00:04:28,125 --> 00:04:30,458 செங்கலை வளைக்க உனக்கு அதிர்ஷ்டம் இருக்கும். 63 00:04:31,291 --> 00:04:32,458 அதனால நீ... 64 00:04:32,458 --> 00:04:33,541 டீஸா? 65 00:04:34,833 --> 00:04:35,833 தயார் படுத்திக்கோ. 66 00:04:38,666 --> 00:04:40,791 தயார் படுத்திக்கோன்னேன்! 67 00:04:40,791 --> 00:04:42,000 டீஸா! 68 00:05:25,541 --> 00:05:26,750 ட்யுரின். 69 00:05:28,708 --> 00:05:29,708 இல்லை. 70 00:05:31,541 --> 00:05:32,666 இல்லை, இல்லை, இல்லை. 71 00:06:49,125 --> 00:06:54,125 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 72 00:07:15,500 --> 00:07:19,125 இந்த நிலங்கள் உனக்கு தரும் 73 00:07:19,125 --> 00:07:22,750 மீண்டும் இனிய மலர்களை. 74 00:07:29,041 --> 00:07:30,500 என் இனிய சகோதரா. 75 00:07:44,291 --> 00:07:45,541 கெலெப்ரிம்போர் பிரபு. 76 00:07:47,416 --> 00:07:49,333 நீங்க வந்ததை சொல்லவே இல்லையே. 77 00:07:52,125 --> 00:07:53,333 என்ன செய்தி? 78 00:07:53,333 --> 00:07:55,625 எதிர்பாராத விருந்தினர் வந்தார். 79 00:07:58,666 --> 00:08:00,666 ஏற்கனவே திரும்பியாச்சா? 80 00:08:04,291 --> 00:08:07,083 கலாட்ரியல்? கலாட்ரியல்? கலாட்ரியல்? 81 00:08:22,500 --> 00:08:25,083 இவை நீ விதைத்த விதைகள்தானே? 82 00:08:28,291 --> 00:08:33,125 வான்சாட்சியா இருக்க எல்வன் அரசர்களுக்கு மூனு மோதிரம். 83 00:08:33,916 --> 00:08:38,375 கல் மண்டபத்துல வாழுற ட்வார்வன் தலைவர்களுக்கு ஏழு மோதிரம். 84 00:08:38,375 --> 00:08:43,541 நிச்சயமா மரணிக்கப் போகுற மனிதர்களுக்கு ஒன்பது மோதிரம். 85 00:08:56,958 --> 00:08:58,583 மோர்டாரை வடக்கே தாக்கணும். 86 00:08:58,583 --> 00:09:02,000 நாம் இங்கே நுழைவோம், எரெட் லிதுயி மற்றும் எஃபெல் ஆர்னெனுக்கு நடுவே. 87 00:09:02,583 --> 00:09:05,416 அடாரை கிழக்கிலிருந்து தாக்குவது புத்திசாலித்தனம். 88 00:09:06,666 --> 00:09:08,833 சௌரான் இருப்பிடம் பற்றி? 89 00:09:08,833 --> 00:09:13,083 சௌரான் கடைசியாக மோர்டார் பயணித்ததாக ஒற்றர்கள் சொன்னார்கள். 90 00:09:13,916 --> 00:09:17,500 அடாரை வீழ்த்தி படைகளை எடுப்பதுதான் அவன் திட்டமென நம்பறோம். 91 00:09:17,500 --> 00:09:19,375 நாம் வேகமாக செயல்பட்டால், 92 00:09:19,375 --> 00:09:22,541 ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். 93 00:09:22,541 --> 00:09:24,958 வடக்குப் படைகள் கமாண்டர் என்ன சொல்றாங்க? 94 00:09:25,916 --> 00:09:27,125 கலாட்ரியலா? 95 00:09:31,416 --> 00:09:33,791 ஆண்டுயினுக்கு கப்பல்களை அனுப்பி, 96 00:09:34,625 --> 00:09:37,500 மோர்டாரை மேற்கிலிருந்து ஆக்கிரமிக்கணும். 97 00:09:42,416 --> 00:09:43,958 தயாரிப்புகளை கவனி. 98 00:09:52,250 --> 00:09:54,375 கழுகுப் பார்வை தேவையில்லை 99 00:09:54,375 --> 00:09:57,458 உன் எண்ணங்கள் எங்கோ போய் விட்டன என்பதை காண. 100 00:09:57,458 --> 00:09:59,500 அவர்களுக்கு என்ன பிரச்சினை? 101 00:10:01,375 --> 00:10:03,625 சௌரான் மோர்டாருக்கு பயணித்திருக்கலாம், 102 00:10:05,625 --> 00:10:07,791 ஆனால் அங்கேயே தங்குவான் என உறுதியல்ல. 103 00:10:09,875 --> 00:10:11,458 ஏன் அப்படி சொல்கிறாய்? 104 00:10:12,041 --> 00:10:13,166 சௌரான்... 105 00:10:15,000 --> 00:10:17,791 வெற்று நிலத்தின் எஜமானனாக தன்னை காணவில்லை, 106 00:10:18,958 --> 00:10:20,750 ஆனால் முழு மத்திய பூமிக்குமே. 107 00:10:23,416 --> 00:10:26,000 வெற்றி பெற்று மட்டும் அதை ஆள நினைக்கவில்லை, 108 00:10:26,500 --> 00:10:31,000 ஆனால் அதன் மக்களின் மனதையும் விருப்பத்தையும் தனக்கேற்றவாறு மாற்றி. 109 00:10:31,583 --> 00:10:33,333 அதற்கு, அவனுக்கு தேவை படைகளல்ல... 110 00:10:35,333 --> 00:10:36,583 ஆனால் மோதிரங்கள். 111 00:10:37,333 --> 00:10:40,583 கெலெப்ரிம்போர் இல்லாமல் அவற்றை உருவாக்க முடியாது. 112 00:10:40,583 --> 00:10:45,666 சௌரான் தனியாக இருக்கிறான், படையோ நண்பனோ இல்லாமல். 113 00:10:46,208 --> 00:10:49,916 எரேகியான் இரு ஆறுகளால் பாதுகாக்கப்படுகிறது 114 00:10:49,916 --> 00:10:55,250 10 அடி கனமான ட்வார்வன் கல்லால் ஆன நீண்ட திரைச்சுவருடன். 115 00:10:56,916 --> 00:11:01,625 உறுதியாக இருக்கலாம், கெலெப்ரிம்போரும் அவர் கலையின் ரகசியமும் 116 00:11:02,416 --> 00:11:03,416 பாதுகாப்பாக உள்ளன. 117 00:11:22,208 --> 00:11:27,708 நான் சொல்றேன், மறைந்த தீமை கெலெப்ரிம்போரை நெருங்குகிறது. 118 00:11:28,708 --> 00:11:32,250 சௌரான் திட்டம் இப்பவும் நடக்குது. 119 00:11:32,833 --> 00:11:33,958 எனக்கு தெரியும். 120 00:11:35,666 --> 00:11:36,875 எப்படி? 121 00:11:39,916 --> 00:11:42,500 இந்த மோதிரத்தை அணிந்ததிலிருந்து,தோன்றியது. 122 00:11:44,166 --> 00:11:45,375 உணர்ந்தேன்... 123 00:11:46,541 --> 00:11:48,750 காணா உலகின் சில காட்சிகள்... 124 00:11:50,916 --> 00:11:54,541 அழையாத கனவுகள், விழிக்கும் என் மனதை கலவரப்படுத்துகின்றன என. 125 00:11:56,041 --> 00:11:58,458 இதுவரை நடந்திராத விஷயங்களைக் காணும் 126 00:11:58,458 --> 00:12:01,416 உன் திறமையை இந்த மோதிரங்கள் தூண்டியதாக நம்புகிறாயா? 127 00:12:04,291 --> 00:12:05,875 உன் திறமையை தூண்டியதா? 128 00:12:10,375 --> 00:12:12,541 மலைகள் நொறுங்குவதை பார்த்தேன். 129 00:12:13,583 --> 00:12:18,375 ஆறுகள் வற்றுவதை. மேகம் இருண்டு, வெண்கோபுரங்களை சூழ. 130 00:12:18,375 --> 00:12:21,291 - என்னை எரேகியான் அனுப்பு. - கலாட்ரியல்-- 131 00:12:21,291 --> 00:12:24,625 - சௌரான் இருந்தால், சொல்கிறேன்-- - மீண்டும் சௌரானை எதிர்கொள்ளாதே. 132 00:12:26,875 --> 00:12:31,125 ஏமாத்துகாரன் ஒரு முறை ஒரு உயிரினத்தின் நம்பிக்கையை பெற்றால், 133 00:12:31,125 --> 00:12:34,500 அவர்கள் எண்ணங்களை மாற்றும் திறனை அவன் பெறுவதாக சொல்வார்கள். 134 00:12:35,083 --> 00:12:39,208 அவர்கள் மனதை மற்றும் ஏமாற்ற அல்ல, அவர்கள் கண்களையும் காதுகளையும் கூட. 135 00:12:39,208 --> 00:12:41,708 அவர்களின் நிதர்சனத்தையே மாற்ற. 136 00:12:43,041 --> 00:12:45,250 நீ ஏற்கனவே ஒரு முறை பாதிக்கப்பட்டுவிட்டாய். 137 00:12:48,250 --> 00:12:49,208 ஆமாம். 138 00:12:50,791 --> 00:12:52,208 என் மனம் அவனுக்கு தெரியும். 139 00:12:53,875 --> 00:12:55,333 அவன் மனம் எனக்கு தெரியும். 140 00:12:56,416 --> 00:12:58,541 அதனால்தான் அவனை எதிர்கொள்ளணும். 141 00:12:59,416 --> 00:13:01,708 நான் மட்டுமே அவனை அழிக்க முடியும். 142 00:13:01,708 --> 00:13:04,208 ஒருமுறை அவனை நண்பனாக எண்ணினாய். 143 00:13:04,208 --> 00:13:06,458 - ஹால்ப்ராண்ட்-- - சௌரான். 144 00:13:07,875 --> 00:13:09,750 நீ தனியாக அவனை எதிர்கொள்ள கூடாது. 145 00:13:12,125 --> 00:13:14,958 ஒருவேளை... நான் தனியாக இல்லாதிருந்தால்? 146 00:13:21,458 --> 00:13:25,291 எரேகியான் எல்வன் ஸ்மித்களின் ராஜ்ஜியம் 147 00:13:38,750 --> 00:13:43,166 கெலெப்ரிம்போர் பிரபு வருந்துகிறார், உள் வர அனுமதி தர முடியாததற்கு. 148 00:13:44,000 --> 00:13:46,708 நான் அவருடன் நேரடியாக பேச வேண்டாமா? 149 00:13:46,708 --> 00:13:48,083 பிரபு வேலையாக உள்ளார். 150 00:13:48,083 --> 00:13:50,583 ஆனால் உங்கள் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். 151 00:13:51,166 --> 00:13:52,833 என்னை போகச் சொல்கிறாயா? 152 00:13:55,125 --> 00:13:57,750 எரேகியான் பிரபு சொல்கிறார். 153 00:14:00,166 --> 00:14:02,375 ஒருவேளை நான் இங்கேயே காத்திருக்கலாம். 154 00:14:06,625 --> 00:14:08,375 ஒருவேளை அவர் மனதை மாற்றினால். 155 00:14:23,791 --> 00:14:24,625 போய்விட்டானா? 156 00:14:24,625 --> 00:14:27,208 இல்லை. அவர் போக மறுக்கிறார், பிரபு. 157 00:14:30,625 --> 00:14:32,291 சரி, முடிந்தவரை மறுக்கட்டும். 158 00:14:32,291 --> 00:14:36,458 மீண்டும் அவனுடன் சேர மாட்டேனென கலாட்ரியல் கிளம்பும் முன் உறுதியளித்தேன். 159 00:14:40,708 --> 00:14:42,125 வேறு ஏதாவது இருக்கின்றதா? 160 00:14:42,125 --> 00:14:44,375 அவருக்கு காயம் பட்டுள்ளது, பிரபு. 161 00:14:45,708 --> 00:14:46,916 இருக்கட்டும். 162 00:14:48,583 --> 00:14:49,583 விரைவில் போவான். 163 00:14:50,541 --> 00:14:53,541 லிண்டான் தூதர்கள் எப்போது வேண்டுமானாலும் செய்தியுடன் வரலாம். 164 00:16:13,541 --> 00:16:18,500 காராஸ் கேயர் மேற்கு ரூன் 165 00:18:23,250 --> 00:18:25,708 அந்துப்பூச்சிகளிடமிருந்து என்ன செய்தி? 166 00:18:26,291 --> 00:18:28,291 சௌரானின் திட்டம் வலுப்பெறுகிறது. 167 00:18:29,041 --> 00:18:33,541 தன் எதிரிகளை ஏமாற்ற புதிய வடிவம் எடுத்ததாக சொல்கின்றனர். 168 00:18:33,541 --> 00:18:34,583 மற்றும் இஸ்தார்? 169 00:18:35,583 --> 00:18:41,375 உப்பு அகழிப்போர் மற்றும் மூமாக்கில் திருடர்கள் கிசுகிசுக்கின்றனர். 170 00:18:42,375 --> 00:18:48,375 கந்தல் அணிந்த முதியவன், கிழக்கே இரு சிறுசுகளுடன் பயணிப்பதாக செய்தி. 171 00:18:48,375 --> 00:18:50,375 தொலைந்து விட்டான். பாதிக்கப்பட்டு. 172 00:18:50,375 --> 00:18:52,666 நீண்ட காலம் அப்படி இருக்க மாட்டான். 173 00:18:52,666 --> 00:18:55,916 தன் சக்திகளை கட்டுப்படுத்த கற்கும் முன் அவனை அடைய வேண்டும். 174 00:18:56,833 --> 00:19:00,666 ஒருவேளை, உன்னை என் முன்னே கொண்டு வர நான் வீணாக்கிய ரத்தத்தை 175 00:19:00,666 --> 00:19:05,416 பயனுள்ள பணியாட்கள் மீது செலவழித்திருக்கணும். 176 00:19:11,375 --> 00:19:12,916 மாஸ்டர். 177 00:19:12,916 --> 00:19:15,750 நீங்கள் அனுப்பிய ட்ராக்கர்களில் ஒருவர் திரும்பினார். 178 00:19:19,208 --> 00:19:20,541 அவனை கண்டுபிடித்தாயா? 179 00:19:20,541 --> 00:19:23,833 கண்டுபிடிக்க மட்டும் இல்லை. அவனை கைப்பற்றுவது எப்படி என தெரியும். 180 00:19:23,833 --> 00:19:29,541 எங்கள் தசை மீதான சாபத்தை குணப்படுத்து, இஸ்தாரை சங்கிலியிட்டு கூட்டி வரேன். 181 00:19:30,125 --> 00:19:35,166 உன்னைப் போன்ற சாதாரணமானவன் இஸ்தாரை வீழ்த்த முடியுமென 182 00:19:35,166 --> 00:19:37,458 எப்படி நினைக்கிறாய், 183 00:19:37,458 --> 00:19:41,833 என் சக்திவாய்ந்த கூட்டாளிகளால் முடியாத போது? 184 00:19:42,583 --> 00:19:47,666 இஸ்தார் என்னிடம் சரணடைவான், ஏனெனில் அவன் செய்யவில்லை எனில், 185 00:19:47,666 --> 00:19:51,666 தன் தோழிகள் என நினைக்கும் சிறுசுகளை நான் கொல்லுவேன். 186 00:19:55,291 --> 00:19:58,041 டோடெரிக் எப்படி? 187 00:20:00,458 --> 00:20:01,750 டோடெரிக்கா? 188 00:20:01,750 --> 00:20:04,500 சரி, சரி. ஆன்ட்வைஸ்? 189 00:20:04,958 --> 00:20:08,791 அது நல்ல பெயர். எனினும், என்னுடையதாக இருக்காது. 190 00:20:10,166 --> 00:20:11,208 எனக்கு தெரியும். 191 00:20:12,125 --> 00:20:13,000 ஃப்ரெடாகார்ட். 192 00:20:15,750 --> 00:20:16,833 உனக்கு புரியலையா? 193 00:20:17,958 --> 00:20:20,166 யாராலும் உனக்கு பெயர் வைக்க முடியாது. 194 00:20:21,500 --> 00:20:22,833 ஏற்கனவே அது உன்னுடையது. 195 00:20:24,333 --> 00:20:25,875 அதுதான் நீ. 196 00:20:27,916 --> 00:20:33,125 அதை யாராவது சொன்னா, உன் இதயம் பூரிப்படையுது. 197 00:20:34,291 --> 00:20:36,000 ஒரு நாள் நீ கேட்பாய். 198 00:20:38,333 --> 00:20:39,375 அது நிச்சயம். 199 00:20:40,875 --> 00:20:42,291 நீ யாரென கண்டுபிடிப்போம். 200 00:20:44,916 --> 00:20:46,000 தெரியும்! 201 00:20:46,000 --> 00:20:47,625 நாம வடகிழக்கு திரும்பினால், 202 00:20:47,625 --> 00:20:50,125 இந்த பயணத்தின் தூரத்தை பாதியாக குறைக்கலாம். 203 00:20:51,083 --> 00:20:52,708 அதோ. வா! 204 00:21:08,791 --> 00:21:10,708 சில பாதைகளை தவிர்ப்பதே என் விருப்பம் 205 00:21:10,708 --> 00:21:12,833 முதல் நாள் தண்ணீர் கிடைக்காமல் 206 00:21:12,833 --> 00:21:15,125 மறுநாள் வெப்பத்தால் இறப்பது போன்று. 207 00:21:16,583 --> 00:21:18,666 ஆனால் நான் மட்டும் தான் அப்படி நினைக்கிறேனா? 208 00:21:23,041 --> 00:21:24,708 டோடெரிக் எப்படி? 209 00:21:26,166 --> 00:21:27,791 ஏற்கனவே டோடெரிக் சொல்லிட்டே. 210 00:21:30,208 --> 00:21:31,375 இல்லை, சொல்லலை. 211 00:21:31,375 --> 00:21:33,166 - ஆமாம், சொன்னே. - ஆமாம், சொன்னே. 212 00:21:37,458 --> 00:21:39,375 இந்த முறை உணவு தேடுபவர் எப்படி? 213 00:21:40,291 --> 00:21:43,208 ஒரு தேளும், ஒரு கற்றாழையும் தான் கிடைத்தது. 214 00:21:43,833 --> 00:21:47,208 தேள் கொட்டியது, நான் விழுந்தேன், அப்புறம், அது... 215 00:21:47,208 --> 00:21:50,000 - அப்படி கற்றாழையை கண்டேன். - அப்படி கற்றாழையை கண்டாய். 216 00:21:51,375 --> 00:21:56,000 நீ இன்னும் கொஞ்சம் நீரை மந்திரத்தால் வரவழைக்க முடியாதா? 217 00:21:58,500 --> 00:22:02,041 காண்ட் இல்லாமல் கட்டுப்பாட்டை இழப்பானென பயப்படுகிறான். 218 00:22:02,583 --> 00:22:05,000 அப்ப காண்டை தேடுவோம். குச்சிகள் எங்கும் உள்ளன. 219 00:22:05,541 --> 00:22:07,041 அப்படி வேலை செய்யாது, பாப். 220 00:22:07,541 --> 00:22:08,750 அமைதி. 221 00:22:10,875 --> 00:22:11,875 என்ன அது? 222 00:22:14,083 --> 00:22:16,916 காற்றில். அது கேட்குதா? 223 00:22:18,541 --> 00:22:20,333 - கேட்பது கிட்டத்தட்ட... - குளம்புகள். 224 00:23:32,083 --> 00:23:34,958 அருகே தான் இருக்காங்க. ஏறுங்க! 225 00:23:45,541 --> 00:23:47,000 அவங்க யார்? 226 00:23:48,791 --> 00:23:49,916 எனக்கு தெரியாது. 227 00:23:51,083 --> 00:23:52,541 நம் பாதையை கவனிக்கிறாங்க. 228 00:23:53,416 --> 00:23:55,583 அப்படீன்னா, வேறு பாதை தேடுவது விவேகம். 229 00:23:59,000 --> 00:24:00,333 ஏற்கனவே எடுத்தோம். 230 00:24:08,375 --> 00:24:09,583 வழி மாறி போகாதீங்க. 231 00:24:10,541 --> 00:24:13,041 - தனியா போகாதீங்க. - தனியா போகாதீங்க. 232 00:24:33,250 --> 00:24:35,833 பூகம்பத்திற்கு பிறகு ஒவ்வொரு தோட்டமும் வாடிடுச்சு. 233 00:24:35,833 --> 00:24:37,666 தோட்டங்கள் மட்டுமல்ல. 234 00:24:37,666 --> 00:24:42,041 ட்வார்வன் ராஜ்ஜியங்களில் கெட்ட சகுனங்கள் பற்றி பல வதந்திகள். 235 00:24:43,166 --> 00:24:47,125 இளவரசர் எல்ஃபை உள்ளே விட்டதிலிருந்து மலை சபிக்கப்பட்டதாக சொல்றாங்க. 236 00:24:47,125 --> 00:24:49,875 நீங்க இருவரும் யூகங்கள் படி நடக்கலையே? 237 00:24:49,875 --> 00:24:51,416 - இல்லை. - கனவிலும் இல்லை. 238 00:24:51,416 --> 00:24:54,083 நல்லது. ஏன்னா வதந்தி பாடும் பறவை போல. 239 00:24:54,083 --> 00:24:58,250 தூரத்திலிருந்து ஒலி நிறைந்ததாக தோன்றும், ஆனால் அருகில், ஒன்றுமிருக்காது. 240 00:24:58,958 --> 00:25:00,291 அப்ப உண்மை இல்லையா? 241 00:25:00,958 --> 00:25:03,083 பயங்கரமா ஏதோ நடக்கிறதென்பது? 242 00:25:04,500 --> 00:25:07,041 இல்லையென நாங்க நிரூபிக்க போறோம். 243 00:25:18,833 --> 00:25:20,458 - அரசர் ட்யுரின். - அரசர் ட்யுரின். 244 00:25:20,458 --> 00:25:21,833 டீஸா. 245 00:25:23,375 --> 00:25:24,916 நார்வி, உன் அறிக்கை? 246 00:25:26,333 --> 00:25:27,333 அரசே. 247 00:25:28,875 --> 00:25:31,958 சமீபத்தில், ஒரு எரிமலை வெடித்தது. 248 00:25:32,625 --> 00:25:36,833 நமக்கு தெற்கே தூரத்தில் இருந்தாலும், 249 00:25:36,833 --> 00:25:39,625 அது ஏற்படுத்திய நில நடுக்கம், 250 00:25:39,625 --> 00:25:44,208 பூமியின் மையம் வழியாக இதுவரை வந்தது, 251 00:25:44,208 --> 00:25:46,208 நம் சூரிய கம்பங்களை வீழ்த்தியது, 252 00:25:47,125 --> 00:25:50,666 அதனோடு, பயிர் வளர்க்கும் நம் திறனையும். 253 00:25:54,208 --> 00:25:56,958 இப்ப, இதற்கு வெளிப்படையான தீர்வு 254 00:25:56,958 --> 00:25:59,708 தோண்டும் அணிகள் கம்பங்களை சீர் செய்து 255 00:25:59,708 --> 00:26:02,250 புதியவற்றை பொறுத்துவது. எனினும்... 256 00:26:02,250 --> 00:26:07,208 நீங்க கூட்டி வந்த ஒவ்வொரு கற்பாடகரும் தோண்ட பாதுகாப்பான பாதையை அடையாளம் காணலை. 257 00:26:07,208 --> 00:26:09,041 அது உண்மைதான். 258 00:26:11,791 --> 00:26:15,291 உங்கள் அனுமதியோடு, அரசே, ஒளியை காண்போம். 259 00:26:15,291 --> 00:26:16,625 அனுமதி உண்டு. 260 00:27:23,375 --> 00:27:25,166 ஒன்பது நூற்றாண்டுகளாக, 261 00:27:27,000 --> 00:27:32,375 கற்பாடகர்கள் இந்த பாறையுடன் நம் புனிதத் தொடர்பை வளர்த்துள்ளனர். 262 00:27:34,041 --> 00:27:38,791 அத்தனை ஆண்டுகளிலும், ஒரு முறைகூட, 263 00:27:38,791 --> 00:27:44,875 ஒரு முறை கூட நமக்கு வழங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. 264 00:27:48,541 --> 00:27:52,916 ஆனால் இப்போது, என்ன காரணமோ, 265 00:27:55,708 --> 00:27:57,500 பிணைப்பு உடைந்துவிட்டது. 266 00:27:57,500 --> 00:28:01,583 கஸாத் டூமைச் சுற்றி இருள் சூழ்ந்துள்ளது. 267 00:28:01,583 --> 00:28:03,541 கவனமாக தோண்டுங்க, டெல்வ் மாஸ்டர். 268 00:28:18,875 --> 00:28:20,208 டீஸா. 269 00:28:22,125 --> 00:28:23,291 ஒரு நிமிஷம்? 270 00:28:32,875 --> 00:28:34,791 வாய்த் திறந்து கேட்க வைக்கப் போறியா? 271 00:28:36,208 --> 00:28:39,041 உங்க பேரப்பிள்ளைகளை சொல்றீங்களா? அவங்க நலம். 272 00:28:39,041 --> 00:28:41,125 உங்க தாடியை இழுக்க முடியலை, ஆனால்... 273 00:28:41,125 --> 00:28:44,416 இருப்பதை விடவும் கடினமாக ஆக்கத் தேவையில்லை. 274 00:28:45,458 --> 00:28:48,125 சிரிப்பு வருது. நான் அதையேதான் அவர்கிட்ட சொல்றேன். 275 00:28:49,958 --> 00:28:53,000 நான் கோபத்தில் பேசினது நிச்சயம் ட்யுரினுக்கு தெரியும்! 276 00:28:53,000 --> 00:28:56,166 மன்னிப்பு கேட்கறீங்கன்னா, அரசே, என் கணவரிடம் சொல்லுங்க. 277 00:28:56,166 --> 00:28:58,458 நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்? 278 00:28:59,666 --> 00:29:01,500 அவன்தான் குற்றத்தை செய்தான்! 279 00:29:02,958 --> 00:29:04,125 நான் சொல்றேனே, அவன்... 280 00:29:04,125 --> 00:29:07,125 வேருடன் பிணைந்த பார்ஸ்னிப் போல பிடிவாதமானவனா? 281 00:29:08,458 --> 00:29:11,041 உங்க இருவருக்குமுள்ள இன்னொரு பொதுவான குணம். 282 00:29:12,250 --> 00:29:14,541 "பிடிவாதம்" என நீ சொல்வதை, 283 00:29:15,625 --> 00:29:18,291 சில ட்வார்ஃப்ஸ் "வலிமை" என்பர். 284 00:29:19,375 --> 00:29:24,875 இவ்வளவு வெறுப்பை வைத்திருக்க நிறைய வலிமை வேண்டும்தான் போல. 285 00:29:26,375 --> 00:29:30,833 அடிக்க சிரமப்படுமளவு காயப்பட்ட இதயத்தை இறுக்கமாக வைத்திருப்பது. 286 00:29:33,041 --> 00:29:34,291 ஆம், வேணும். 287 00:29:38,000 --> 00:29:39,416 நிஜமாக வேணும். 288 00:29:45,166 --> 00:29:47,875 மலையை கேட்க முடியாதது ஆச்சரியமில்லை. 289 00:29:47,875 --> 00:29:50,875 அதன் அரசனுக்கு தன் மகனின் துக்கம் கேட்கவில்லை. 290 00:29:50,875 --> 00:29:52,375 தாக்கியது போதும், டீஸா! 291 00:29:52,375 --> 00:29:55,291 உண்மையான வலிமையை காட்டணுமா? 292 00:29:56,166 --> 00:29:58,041 உங்கள் மகனை அழையுங்கள். 293 00:30:00,208 --> 00:30:01,541 அவர் பதிலளிப்பார். 294 00:30:03,166 --> 00:30:07,458 ஆனால் அவரிடம் விட்டால், ஜெராக்சிகில் சிகரங்கள் கரையும் 295 00:30:07,458 --> 00:30:09,375 உங்கள் சண்டை முடியும் முன். 296 00:30:16,083 --> 00:30:17,416 இன்னும் சூரியஒளி வரலை. 297 00:30:19,333 --> 00:30:20,625 இன்னொரு முட்டு. 298 00:30:21,416 --> 00:30:25,875 நாம் இரவெல்லாம் வேலை செய்யணும். இங்க பார். 299 00:30:27,416 --> 00:30:31,583 கொப்புளங்கள். அதில் வெட்கமில்லை. எனக்கும் இருந்தன. 300 00:30:32,375 --> 00:30:35,416 - அப்படியா? - ஆமாம். ஐந்து வயதில்! 301 00:30:37,000 --> 00:30:38,541 ஆமாம், அரண்மனை கைகளே. 302 00:30:38,541 --> 00:30:40,708 வாழ்க்கை முழுதும் நகைகளை மெருகேற்றினான். 303 00:30:42,500 --> 00:30:45,291 கவலைப்படாதீர்கள், இளவரசே, இன்னும் 13 மணி நேரமே. 304 00:30:45,291 --> 00:30:48,541 ஆமாம். இந்த குழப்பத்தில் நாம் இருப்பது இவர் தவறு. 305 00:30:48,541 --> 00:30:49,750 இவர் தந்தையுடையதும். 306 00:30:54,208 --> 00:30:57,958 மீண்டும் என் மீது விரலை வை, கடித்து துப்புவேன். 307 00:31:20,916 --> 00:31:22,083 சுரங்கம் எப்படி? 308 00:31:26,458 --> 00:31:27,458 அதை மாதிரிதான். 309 00:31:30,625 --> 00:31:32,041 பசங்க எங்கே? 310 00:31:32,041 --> 00:31:34,333 பசி இல்லைன்னாங்க. மீண்டும். 311 00:31:34,791 --> 00:31:36,041 குத்தம் சொல்ல முடியாது. 312 00:31:36,833 --> 00:31:39,125 இந்த கம்பு போன வருட ரொட்டி போலிருக்கு. 313 00:31:39,125 --> 00:31:40,791 இது போன வருட ரொட்டி தான். 314 00:31:42,416 --> 00:31:45,083 மேற்பரப்பிலிருந்து புது தானியங்களுக்கு மாற்றலாமே? 315 00:31:45,791 --> 00:31:47,416 அருமையான திட்டம்! 316 00:31:47,416 --> 00:31:51,125 ஆனால் டிமிரில் டேலில் யார் உங்க அப்பாவை சம்மதிக்க வைப்பது? 317 00:31:51,125 --> 00:31:53,708 - ஆரம்பிக்காதே. - யோசிக்கிறேன்... 318 00:31:53,708 --> 00:31:54,916 வேண்டாம். 319 00:31:54,916 --> 00:31:57,583 ரொம்ப பண்றதை விட்டுட்டு மன்னிப்பு கேளு! 320 00:31:57,583 --> 00:32:00,541 - எனக்கு அஜீரணம் தர்றே. - நல்லது! உடம்பு சொல்றதை கேளு! 321 00:32:00,541 --> 00:32:01,875 கேட்கிறேன்! 322 00:32:02,583 --> 00:32:05,125 நான்தான் சரின்னு சொல்லுது. 323 00:32:05,125 --> 00:32:08,541 எல்ராண்டை சிறையில் அவர் அடைக்கலைன்னா, 324 00:32:08,541 --> 00:32:10,708 500 வருடங்களுக்கு போதுமான உணவிருக்கும்! 325 00:32:10,708 --> 00:32:12,875 இது உணவைப் பற்றின்னு தோணுதா? 326 00:32:15,958 --> 00:32:18,791 மலைகளை இனி கேட்க முடியலை. 327 00:32:25,000 --> 00:32:26,750 எனக்கு பயமா இருக்கு, ட்யுரின். 328 00:32:29,541 --> 00:32:30,833 எனக்கு பயமா இருக்கு. 329 00:32:31,750 --> 00:32:34,916 டீஸா... இங்கே வா. 330 00:32:42,000 --> 00:32:43,416 நாம ட்வார்ஃப்ஸ். 331 00:32:44,541 --> 00:32:45,958 ஒரு வழி கண்டுபிடிப்போம். 332 00:32:48,458 --> 00:32:50,083 எப்போதும் செய்திருக்கோம். 333 00:32:51,375 --> 00:32:52,541 எப்படி? 334 00:33:17,166 --> 00:33:21,333 கெலெப்ரிம்போருக்கு நாம் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலில்லை. 335 00:33:21,333 --> 00:33:23,458 சௌரான் எரேகியானில் இருக்கலாம். 336 00:33:24,750 --> 00:33:27,750 அரசர் என்னையும் சிறு அணியையும் அனுப்ப சம்மதித்தார், 337 00:33:28,583 --> 00:33:30,791 கெலெப்ரிம்போர், நகரத்தின் பாதுகாப்புக்கு. 338 00:33:32,916 --> 00:33:34,708 நீயும் சேர்ந்துக்கோன்னு கேக்கறேன். 339 00:33:37,708 --> 00:33:40,250 எனக்கு நினைவூட்டுது பிடித்திருப்பது கலாட்ரியல், 340 00:33:42,125 --> 00:33:43,416 நான் அரசியல்வாதிதானே. 341 00:33:43,416 --> 00:33:45,750 அதனால், பேரரசர் உன் மேல் நம்பிக்கை உண்டு. 342 00:33:47,375 --> 00:33:48,833 உன் உறுதியை நம்புகிறார். 343 00:33:48,833 --> 00:33:52,416 நாய் உறுதியானது. கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்தால் இன்னும் வேகமாக பின்வரும். 344 00:33:59,416 --> 00:34:01,250 நீ இல்லாது என்னை அனுப்ப மறுக்கிறார். 345 00:34:03,833 --> 00:34:05,000 ஏன் அது? 346 00:34:05,750 --> 00:34:08,166 - காரணம் தெரியுமே. - உனக்கு தெரியுமா என கேட்கிறேன். 347 00:34:10,166 --> 00:34:15,083 அரசர் கில்-கலாட் நம்புகிறார், நான் தனியாக எதிரியை எதிர்கொண்டால், 348 00:34:16,291 --> 00:34:18,041 ஏமாற்றத்திற்கு ஆளாகலாம் என. 349 00:34:18,583 --> 00:34:20,000 ஏன் அப்படி நினைக்கிறார்? 350 00:34:20,000 --> 00:34:21,041 நிறுத்து, எல்ராண்ட். 351 00:34:23,375 --> 00:34:25,291 நீ அரசரின் உத்தரவுகளை மீறியிருக்கே. 352 00:34:25,291 --> 00:34:26,875 ஏன் இப்ப செய்யக் கூடாது? 353 00:34:28,458 --> 00:34:29,791 ஏன்னா அவர் சொல்றது சரி. 354 00:34:31,000 --> 00:34:32,375 சௌரான் என்னை உபயோகித்தான். 355 00:34:33,000 --> 00:34:37,041 அவன் கையில், என் விருப்பத்திற்கு மாறாக பொம்மையாக இருந்தேன். 356 00:34:38,916 --> 00:34:40,916 அது முழுதும் உன் விருப்பமே. 357 00:34:43,083 --> 00:34:44,875 சௌரான் உனக்குள்ளே பார்த்து, 358 00:34:44,875 --> 00:34:48,000 உன்னை நன்றாக கையகப்படுத்தினான், 359 00:34:49,208 --> 00:34:51,375 உனக்கு தேவையானது போல தன்னை காட்டிக்கொண்டு. 360 00:34:51,375 --> 00:34:53,458 உனக்கு வெற்றி தரும் "மறைந்த அரசன்." 361 00:34:53,458 --> 00:34:56,250 அவனுக்கு தேவையானதை கொடுத்தே, அதற்கு நன்றி சொன்னே. 362 00:34:56,250 --> 00:34:58,250 இப்ப அவன் கில் கலாடுக்கு அதை செய்தான். 363 00:34:58,250 --> 00:34:59,791 லிண்டானிலுள்ள எல்ஃப்களுக்கு. 364 00:35:00,958 --> 00:35:04,291 அதனால்தான் நீ தேவை. இந்த சிக்கலை தாண்டிச் செல்ல உதவு. 365 00:35:04,291 --> 00:35:06,041 இதை தாண்டிச் செல்ல முடியாது. 366 00:35:06,041 --> 00:35:08,041 இந்த சிக்கல் அவனுடையது. 367 00:35:09,416 --> 00:35:11,958 நீ அதில் இருக்கும்வரை, நீ ஏற்கனவே தோற்றாய். 368 00:35:13,333 --> 00:35:16,625 - நீங்க எரேகியான் வருவதை விரும்புவான்... - தயவுசெய், எல்ராண்ட். 369 00:35:18,833 --> 00:35:20,791 மீண்டும் அவனை அனுமதிக்க முடியாது. 370 00:35:22,500 --> 00:35:23,875 என்னால் முடியாது. 371 00:35:46,041 --> 00:35:48,500 அவன் போகவே இல்லை, கலாட்ரியல். 372 00:35:50,416 --> 00:35:52,750 அந்த மோதிரங்களை அணிய தேர்வு செய்ததில், 373 00:35:53,750 --> 00:35:56,583 நீங்கள் அவனுக்கு ஒத்துழைக்க தேர்வு செய்துள்ளீர்கள். 374 00:35:58,291 --> 00:36:00,083 இதில் எனக்கு பங்கு இருக்காது. 375 00:36:01,708 --> 00:36:03,208 நீ ஒருமுறை உறுதியளிச்சே, 376 00:36:04,875 --> 00:36:08,458 நான் பயந்தது போல "வதந்தியின் கிசுகிசுப்பு" உண்மையானால், 377 00:36:09,666 --> 00:36:11,833 அதை சரி செய்யாத வரை ஓய மாட்டாயென. 378 00:36:14,583 --> 00:36:16,833 நம் நட்பு உனக்கு முக்கியமாக இருந்தால், 379 00:36:19,708 --> 00:36:20,708 தயவுசெய்து கிளம்பு. 380 00:36:49,166 --> 00:36:50,875 நீ அழகில் வாழ விரும்பலையா? 381 00:36:51,958 --> 00:36:54,791 மாஸ்டர் கிர்டன், நான் இந்த மோதிரங்களை நம்ப முடியாது. 382 00:36:54,791 --> 00:36:57,583 அழகு என்ன அழகு, அது தீமையின் பகுதியாக பிறந்தால்? 383 00:36:58,125 --> 00:36:59,541 அழகு குறையாது. 384 00:37:01,416 --> 00:37:02,583 எனக்கில்லை. 385 00:37:02,583 --> 00:37:05,416 ரூமிலின் கவிதையை தீயில் போடுவாயா, 386 00:37:05,416 --> 00:37:07,166 கவிஞன் குடிகாரன் என்பதால்? 387 00:37:13,250 --> 00:37:14,625 ரூமில் குடிகாரனா? 388 00:37:16,916 --> 00:37:19,541 டேரான் பற்றி கேட்காதே. 389 00:37:20,500 --> 00:37:21,791 தாங்க முடியாது. 390 00:37:23,041 --> 00:37:24,791 ஆனால் ஒரு குரல், 391 00:37:24,791 --> 00:37:29,750 சூரியனே நெருப்புக் கண்ணீர் விட வைக்குமளவான குரல். 392 00:37:32,875 --> 00:37:34,375 வேலையை எடை போடு, 393 00:37:36,375 --> 00:37:38,875 வேலை செய்தோரை பற்றிய மதிப்பீட்டை 394 00:37:38,875 --> 00:37:41,833 எல்லாவற்றையும் கவனிக்கும் நடுவரிடம் விடு. 395 00:37:41,833 --> 00:37:43,791 அது சாத்தியமே இல்லை. 396 00:37:45,958 --> 00:37:47,458 அது பணிவு எனப்படும். 397 00:37:47,458 --> 00:37:49,791 பெரும்பாலருக்கு அது கடினம். 398 00:37:49,791 --> 00:37:52,250 ஆனால் அதுதான் உண்மையான பார்வை. 399 00:38:03,458 --> 00:38:07,125 உங்களைப் போல அமைதியை அறிய விரும்புவேன். 400 00:38:09,541 --> 00:38:10,791 முடியும். 401 00:38:17,625 --> 00:38:20,958 இந்த மோதிரங்களை இன்னும் முழுதாக புரியவில்லை. 402 00:38:20,958 --> 00:38:24,875 ஆனால் ஒவ்வொரு ஜீவராசியின் மீதும் அவை செலுத்தும் சக்தியை பார். 403 00:38:31,250 --> 00:38:35,833 சௌரான் கைகளில், நினைத்து பார்க்க முடியாத தீமைக்கு ஆளாகும், 404 00:38:35,833 --> 00:38:38,750 எல்லாருடைய மனம், விருப்பத்தின் மீது ஆதிக்கத்துடன். 405 00:38:39,291 --> 00:38:43,166 அதனால்தான் அது எல்வ்ஸிடமே இருக்க வேண்டும். 406 00:38:45,666 --> 00:38:49,458 இந்த சக்திக்கு நீ பயப்படுவது விவேகம், எல்ராண்ட். 407 00:38:51,875 --> 00:38:56,875 ஆனால் அது உபயோகப்படக்கூடிய நல்ல வழிகளை பார்க்க முடியாத அளவு பயத்தை அனுமதிக்காதே. 408 00:38:59,666 --> 00:39:02,000 மோதிரங்களை அணிந்திருப்பது உன் எதிரியல்ல... 409 00:39:04,125 --> 00:39:08,083 ஆனால் உன் நம்பிக்கையான நண்பர்கள். 410 00:39:08,708 --> 00:39:12,708 அவர்கள் வழி தவறியதாக தோன்றினால், அவர்களை கைவிடாதே, 411 00:39:12,708 --> 00:39:17,875 ஆனால் கண்களைத் திறந்து, அவர்களை வழிநடத்து... 412 00:39:18,541 --> 00:39:22,208 மத்திய பூமியில் இருள் பரவி, 413 00:39:22,208 --> 00:39:24,625 நம் அனைவரையும் குருடாக்கும் முன்பு. 414 00:39:57,500 --> 00:39:58,916 நீ ஓய்வெடுக்கணும். 415 00:40:00,833 --> 00:40:03,291 நிச்சயமாக இல்லை, நான்... 416 00:40:09,958 --> 00:40:11,166 எழுந்திரு! 417 00:40:14,833 --> 00:40:17,416 என்ன பண்றே? இங்கே வா! 418 00:40:17,416 --> 00:40:19,500 நான் பார்த்தேன். பார்த்தேனென தெரியும். வா. 419 00:40:19,500 --> 00:40:21,291 பாப்பி, அவன் மூச்சே விடலை! 420 00:40:23,666 --> 00:40:25,833 அதோ! ஆமாம்! நோரி, அதை பார்க்க முடியுது! 421 00:40:26,541 --> 00:40:27,958 எதை பார்க்க முடியுது? 422 00:40:27,958 --> 00:40:29,583 தண்ணீர். 423 00:40:31,458 --> 00:40:35,375 நீண்ட காலமா சாப்பிடாத ஒருவர் 424 00:40:35,375 --> 00:40:37,750 எப்படி இவ்வளவு கனக்க முடியும்? 425 00:40:41,000 --> 00:40:42,458 விரைவா! 426 00:40:45,041 --> 00:40:46,416 தயவுசெய்து, தயவுசெய்து. 427 00:40:47,166 --> 00:40:48,291 சீக்கிரமா, பாப்பி! 428 00:41:04,625 --> 00:41:05,708 வா! 429 00:41:15,541 --> 00:41:16,583 கிடைச்சிருச்சு. 430 00:41:26,291 --> 00:41:27,541 வா. 431 00:41:31,166 --> 00:41:32,333 வா. 432 00:41:33,916 --> 00:41:35,416 நீ நல்லா இருப்பே. 433 00:41:40,541 --> 00:41:42,083 நல்ல வேளை, உயிரோட இருக்கே. 434 00:41:42,083 --> 00:41:44,916 ஒரு நொடி உன்னை இழந்ததாக... இழந்ததாக நினைத்தோம். 435 00:41:51,000 --> 00:41:53,583 நாம யாரும் யாரையும் இழக்க மாட்டோம். 436 00:41:57,875 --> 00:42:00,208 நான் அழுவேன் ஆனால் என் கண்கள் வரண்டுள்ளன. 437 00:42:29,833 --> 00:42:30,875 என்ன விஷயம்? 438 00:42:32,625 --> 00:42:34,000 நீ நினைக்கிறியா... 439 00:42:34,000 --> 00:42:39,041 இது என் கனவில் பார்த்த தடி போலிருக்கு. 440 00:42:40,000 --> 00:42:41,166 நோரி... 441 00:43:05,791 --> 00:43:07,708 நாம் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தோம் 442 00:43:23,583 --> 00:43:24,916 நீ என்ன பண்றே? 443 00:43:24,916 --> 00:43:25,875 நோரி, கீழே குனி! 444 00:44:18,541 --> 00:44:20,500 நிறுத்து! நிறுத்து! அதை நிறுத்த வை! 445 00:44:26,458 --> 00:44:28,291 அவன் ஏன் அதை நிறுத்தலை? 446 00:44:28,916 --> 00:44:30,291 அவனால முடியாது! 447 00:44:39,250 --> 00:44:40,416 உதவு! 448 00:44:42,083 --> 00:44:43,500 நோரி! 449 00:44:45,958 --> 00:44:47,708 நான் வர்றேன்! 450 00:44:53,125 --> 00:44:57,458 பிடிச்சுக்கோ! பிடிச்சுக்கோ! 451 00:45:05,000 --> 00:45:06,208 நோரி! 452 00:45:07,166 --> 00:45:08,750 நோரி! 453 00:45:20,666 --> 00:45:22,083 போயிடுச்சு. 454 00:45:24,833 --> 00:45:26,083 அப்படியா? 455 00:45:39,875 --> 00:45:41,750 அதை இதில்டின் என்றழைத்தேன். 456 00:45:41,750 --> 00:45:44,375 கடைசி மித்ரிலிலிருந்து செய்தது. 457 00:45:44,375 --> 00:45:48,208 நிலவொளி இல்லாமல், கிட்டத்தட்ட தெரியலை. 458 00:45:49,125 --> 00:45:50,125 ஆமாம். 459 00:45:51,916 --> 00:45:53,125 கண்ணுக்கு தெரியலை. 460 00:45:59,750 --> 00:46:02,375 நம் விருந்தினர், அவன் இன்னும்... 461 00:46:03,791 --> 00:46:05,958 இரவின் குளிர் அதிகம், பிரபு. 462 00:46:06,833 --> 00:46:09,000 அவருக்கு போர்வை தரட்டுமா? 463 00:47:07,791 --> 00:47:10,875 நீ இங்கே வந்த காரணம் எதுவாயினும், 464 00:47:12,875 --> 00:47:16,250 நீயாக போகவில்லையெனில், கட்டாயமாக அனுப்பப்படுவாய். 465 00:47:18,208 --> 00:47:19,833 இனி உன்னுடன் சம்பந்தம் வைக்க மாட்டேன். 466 00:47:23,333 --> 00:47:24,750 நீ சொல்வாய் என்று சொன்னாள். 467 00:47:29,375 --> 00:47:32,583 கலாட்ரியல்? அவளுடன் பேசினியா? 468 00:47:34,083 --> 00:47:35,125 நீ பேசலையா? 469 00:47:35,666 --> 00:47:36,583 நான் பேசலை. 470 00:47:37,750 --> 00:47:39,500 அவ லிண்டான் போனதிலிருந்து பேசலை. 471 00:47:40,416 --> 00:47:42,500 அப்ப நடந்தது பற்றி எதுவும் தெரியாதா? 472 00:47:43,875 --> 00:47:45,166 மோதிரங்களைப் பற்றி? 473 00:47:48,375 --> 00:47:49,750 மோதிரங்களுக்கு என்ன? 474 00:47:51,833 --> 00:47:52,833 அவை வேலை செய்ததா? 475 00:47:55,208 --> 00:47:56,750 நீ அவளை கேட்பதுதான் நல்லது. 476 00:47:57,250 --> 00:47:58,416 அவள் இங்கில்லை. 477 00:47:59,541 --> 00:48:00,416 நீ இருக்கியே. 478 00:48:00,416 --> 00:48:02,041 அரசர் கில்-கலாட் என்ன ஆனார்? 479 00:48:02,041 --> 00:48:04,916 நிச்சயம் செய்தி அனுப்பாம இருக்க மாட்டார்... 480 00:48:06,958 --> 00:48:08,250 அப்படியா. 481 00:48:10,166 --> 00:48:13,375 இதுதான் வழக்கம், இல்லையா? 482 00:48:16,375 --> 00:48:19,666 உண்மையாக உழைப்பவர்கள் கை ஒடிய கஷ்டப்படுவார்கள், 483 00:48:20,833 --> 00:48:24,750 அவங்க வந்து, தனக்கு சாதகமானதை எடுத்துப் போவார்கள், 484 00:48:25,708 --> 00:48:27,458 நம்மை மறந்தே விடுவார்கள். 485 00:48:30,666 --> 00:48:32,416 உன் பொறுமையை பாராட்டுகிறேன். 486 00:48:34,541 --> 00:48:36,083 நீ எங்கே போறே? 487 00:48:36,083 --> 00:48:38,500 தேவை இல்லாத இடத்தில் இருக்க காரணமே இல்லை. 488 00:48:40,791 --> 00:48:41,791 இரு. 489 00:48:55,458 --> 00:48:57,583 ஹால்ப்ராண்ட். தயவுசெய்து. சொல்லு. 490 00:48:58,916 --> 00:49:02,833 மோதிரங்கள். அவை வேலை செய்தனவா? 491 00:49:11,708 --> 00:49:13,291 அதிசயங்கள் புரிந்தன. 492 00:49:17,041 --> 00:49:18,625 பிறகு, எல்வ்ஸ்... 493 00:49:18,625 --> 00:49:19,708 ஆமாம். 494 00:49:24,708 --> 00:49:26,916 அப்ப, லிண்டான்? 495 00:49:26,916 --> 00:49:28,000 ஆமாம். 496 00:49:35,041 --> 00:49:36,958 - நீ அழறியா? - இல்லை. 497 00:49:42,583 --> 00:49:44,208 நான் மகிழ்ச்சியில் இருக்கேன். 498 00:49:46,125 --> 00:49:49,083 உனக்கு துளியும்கூட தெரியாது... 499 00:49:51,791 --> 00:49:53,291 இது எப்படி இருக்கும்னு. 500 00:49:53,291 --> 00:49:55,708 இத்தனை காலம், பல நூற்றாண்டுகளுக்கு பின், 501 00:49:55,708 --> 00:49:58,375 கடைசியாக ஒன்றை உருவாக்க. 502 00:50:01,166 --> 00:50:02,875 முதல் யுக புட்டியை திறக்க போறேன். 503 00:50:05,166 --> 00:50:08,291 அதை பத்திரமாக வைத்திருந்தேன். 504 00:50:13,875 --> 00:50:15,125 கெலெப்ரிம்போர்... 505 00:50:21,625 --> 00:50:22,958 நீ என் நண்பனா? 506 00:50:24,916 --> 00:50:26,250 ஆமாம், நிச்சயமாக. 507 00:50:27,791 --> 00:50:28,833 ஏன்? 508 00:50:28,833 --> 00:50:30,791 ஏனெனில் உன்னையும் என்னையும் போல 509 00:50:30,791 --> 00:50:33,791 நெருங்கி வேலை செய்தோருக்கிடையே பாதி உண்மைகள் கூடாது. 510 00:50:37,208 --> 00:50:40,958 இருந்தும் உனக்கு நிறைய தெரியாது. 511 00:50:42,500 --> 00:50:43,666 உன்னிடம் நிறைய கூறணும். 512 00:50:45,458 --> 00:50:46,458 ஆனால்... 513 00:50:49,291 --> 00:50:50,750 உனக்கு பயம். 514 00:50:52,458 --> 00:50:55,333 பாரு? உன்னிடம் எதையும் மறைக்க முடிந்ததே இல்லை. 515 00:50:56,958 --> 00:50:58,125 அது... 516 00:51:02,750 --> 00:51:04,083 நிதானி. 517 00:51:07,333 --> 00:51:10,583 என்னிடம் எதை சொல்ல நினைத்தாலும், அதை திறந்த மனதோடு ஏற்பேன். 518 00:51:13,166 --> 00:51:15,375 எல்வன் மோதிரங்களை பாராட்ட வரவில்லை. 519 00:51:17,291 --> 00:51:21,041 ஆனால் மனிதர்களுக்கு மோதிரங்கள் செய்யக் கேட்க வந்தேன். 520 00:51:22,500 --> 00:51:23,833 மனிதர்களுக்கு மோதிரங்களா? 521 00:51:24,791 --> 00:51:26,208 நீ எல்வ்ஸை காப்பாற்றினாய். 522 00:51:28,166 --> 00:51:29,291 எல்வ்ஸ் மனிதர்களல்ல. 523 00:51:30,916 --> 00:51:31,875 மனிதர்களுக்கு ஆசை. 524 00:51:34,208 --> 00:51:36,958 ஊழலின் அபாயம் மிக அதிகம். 525 00:51:37,625 --> 00:51:39,291 மோதிரங்கள் செய்ய நினைத்தாலும், 526 00:51:39,291 --> 00:51:41,208 ட்வார்ஃப்ஸ் மித்ரில் தர மாட்டார்கள். 527 00:51:41,208 --> 00:51:43,916 ட்வார்ஃப்ஸூக்கென சங்கடம் இருக்கிறது. 528 00:51:43,916 --> 00:51:46,125 என்ன சங்கடம்? ஹால்ப்ராண்ட், என்ன சொல்றே? 529 00:51:48,625 --> 00:51:50,625 என் பெயர் ஹால்ப்ராண்ட் இல்லை. 530 00:51:52,375 --> 00:51:53,291 என்ன? 531 00:51:53,291 --> 00:51:56,000 கலாட்ரியலுக்கு உண்மை தெரிந்ததும், என்னை துரத்திட்டா. 532 00:51:57,250 --> 00:51:59,416 உனக்கும் அதுவே நடக்க வேண்டாம். 533 00:52:03,250 --> 00:52:06,166 அப்ப... நீ அரசன் இல்லை என புரிகிறது. 534 00:52:06,958 --> 00:52:09,500 இல்லை. அரசன் இல்லை. 535 00:52:10,708 --> 00:52:12,500 தெற்குப் பிரதேசத்தவன் இல்லை. 536 00:52:13,166 --> 00:52:16,041 மரணிக்க கூடியவனும் இல்லை. 537 00:52:20,000 --> 00:52:21,000 நீ என்னது? 538 00:52:22,458 --> 00:52:28,083 இவ்வுலகில் தீமைக்கு அப்பாலும் சக்திகள் உண்டு, கெலெப்ரிம்போர். 539 00:52:28,708 --> 00:52:32,375 சில சமயம், அவர்கள் உதவி அனுப்புவர், 540 00:52:33,500 --> 00:52:34,791 ஒரு தூதரின் வடிவில். 541 00:52:34,791 --> 00:52:40,541 ஒரு... ஒரு தூதன், விவேகமானவர்களுக்கு வழிகாட்டியாக நடக்க. 542 00:52:44,500 --> 00:52:46,708 எந்த மாதிரி வழிகாட்டுதல்? 543 00:52:48,083 --> 00:52:50,333 மோர்டாரின் எழுச்சி தொடக்கம் மட்டுமே. 544 00:52:50,333 --> 00:52:53,750 இந்த நொடியில், மத்திய பூமி முழுதுமே கெட்ட நேரத்தை அனுபவிக்க உள்ளது. 545 00:52:54,458 --> 00:52:56,791 சீக்கிரமே, ஒவ்வொரு ராஜ்ஜியமும் வீழும். 546 00:52:58,208 --> 00:53:02,500 எல்வ்ஸ் மட்டுமல்ல ட்வார்ஃப்ஸும். மனிதர்களும்கூட. 547 00:53:04,541 --> 00:53:06,291 இருள் வலுவாக வளர்கிறது. 548 00:53:07,333 --> 00:53:10,583 ஒளியை மீட்க ரிங்க்ஸ ஆஃப் பவர்தான் நம் கடைசி நம்பிக்கை. 549 00:53:13,791 --> 00:53:15,250 நீயும் நானும் வேலை செய்யணும். 550 00:53:21,625 --> 00:53:24,375 நான் நம்புவேனென எதிர்பார்க்க கூடாது... 551 00:53:24,375 --> 00:53:28,500 நீதான் வேலாரிடமிருந்து வந்த தூதன் என்று- 552 00:53:38,708 --> 00:53:39,916 ஹால்ப்ராண்ட்? 553 00:53:42,250 --> 00:53:43,250 ஹால்ப்ராண்ட்! 554 00:54:01,750 --> 00:54:02,916 ஹால்ப்ராண்ட்! 555 00:54:31,208 --> 00:54:34,583 நான் தொலைதூர நிலங்களில் கல்லும் முள்ளும் தாண்டி நடந்தேன், 556 00:54:37,250 --> 00:54:43,041 மத்திய பூமியை காப்பாற்றும் திறனுள்ள கலைஞனைத் தேடி. 557 00:54:45,541 --> 00:54:47,958 புயல் வருகிறது, கெலெப்ரிம்போர். 558 00:54:50,250 --> 00:54:53,375 வேறு யாருக்கும் இல்லாத அறிவை நான் தர முடியும். 559 00:54:53,958 --> 00:54:57,166 உன் சிறந்த திறன்களை நான் அவிழ்க்க முடியும். 560 00:54:57,958 --> 00:55:00,125 நம் வேலை முடிந்ததும், 561 00:55:00,125 --> 00:55:05,458 உன்னை ஃபியனோரின் வாரிசாக மட்டுமே உலகம் பார்க்காது 562 00:55:06,041 --> 00:55:08,333 ஆனால் எப்போதும் ஆராதிக்கும்... 563 00:55:14,291 --> 00:55:16,708 த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ். 564 00:55:41,958 --> 00:55:43,666 நீ எனக்கு வணங்க வேண்டாம். 565 00:55:44,416 --> 00:55:46,500 ஆனால் உன் இயல்பான வடிவத்தை பார்த்தேன். 566 00:55:49,833 --> 00:55:51,000 எழுந்திரு. 567 00:55:53,708 --> 00:55:55,416 நம் வேலை இப்போது தொடங்குது. 568 00:55:56,666 --> 00:55:58,500 நான் உன்னை எப்படி அழைப்பது? 569 00:55:58,500 --> 00:55:59,666 நான் உன் கூட்டாளி. 570 00:56:02,125 --> 00:56:04,958 அதிகமில்லை, குறைவுமில்லை. 571 00:56:07,000 --> 00:56:08,875 பரிசுகளை பகிர்பவன். 572 00:56:11,375 --> 00:56:12,916 அன்னத்தார். 573 00:56:14,708 --> 00:56:16,166 அன்னத்தார். 574 00:56:19,958 --> 00:56:21,666 பரிசுகளின் பிரபு. 575 00:56:38,500 --> 00:56:39,583 என்னை அழைத்தீர்கள். 576 00:56:40,416 --> 00:56:42,125 உனக்கு புதிய உத்தரவு, கமாண்டர். 577 00:56:42,916 --> 00:56:47,541 விடிந்ததும் நீ எரேகியான் போ, நம் தைரியமான ஐந்து எல்வ்ஸுடன். 578 00:56:48,708 --> 00:56:49,708 நான்... 579 00:56:51,708 --> 00:56:54,541 மறுபரிசீலனை செய்ததற்கு நன்றி. 580 00:56:54,541 --> 00:56:56,708 நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்கல்ல. 581 00:56:59,833 --> 00:57:00,916 எல்ராண்ட். 582 00:57:05,250 --> 00:57:08,458 நீ என் படையில் சேர்ந்து கொள்ள முடிவு செய்ததற்கு நன்றி. 583 00:57:11,208 --> 00:57:13,708 கலாட்ரியல், நீ தப்பாக புரிந்து கொண்டாய். 584 00:57:14,875 --> 00:57:17,791 எல்ராண்டின் வேலை உன் படையில் சேர்ந்து கொள்வதில்லை. 585 00:57:18,541 --> 00:57:20,208 ஆனால் அதை வழிநடத்துவது. 586 00:57:58,458 --> 00:58:00,958 என்ன விஷயம்? அது எல்ராண்டா? 587 00:58:01,916 --> 00:58:04,708 ஏதோ அழைப்பு போலிருக்கிறது... 588 00:58:06,250 --> 00:58:08,916 கெலெப்ரிம்போர் பிரபுவிடமிருந்து. 589 00:58:08,916 --> 00:58:12,041 ட்வார்ஃப்ஸ் எரேகியான் வர விரும்புகிறார். 590 01:00:10,208 --> 01:00:12,208 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 591 01:00:12,208 --> 01:00:14,291 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்