1 00:00:06,000 --> 00:00:06,780 இதற்கு முன்பு 2 00:00:06,980 --> 00:00:10,110 நீ இறந்ததா அவங்ககிட்ட சொன்னே. அது அவங்களை பாதுகாக்குமா? 3 00:00:10,310 --> 00:00:12,620 இஷாமாயெல் அவங்களை நெருங்குவது எளிதாகும். 4 00:00:12,820 --> 00:00:13,840 இல்லை! 5 00:00:14,470 --> 00:00:18,670 நீ எவ்வளவு ஓநாயா இருக்கியோ, நீ எனக்கு அவ்வளவு சொந்தம். 6 00:00:18,860 --> 00:00:20,120 நீ என்ன? 7 00:00:20,320 --> 00:00:22,290 - இப்ப எங்கே போவோம்? - ஃபால்மே. 8 00:00:22,490 --> 00:00:24,000 மேட், நீ போக கூடாது. 9 00:00:24,200 --> 00:00:25,210 நீ ராண்டை கொல்றே. 10 00:00:25,410 --> 00:00:27,730 இந்த தேநீர் விஷயங்களை காட்டும். 11 00:00:28,650 --> 00:00:30,820 கடந்த கால வாழ்க்கையை பார்க்க விடும். 12 00:00:31,650 --> 00:00:33,430 அது எல்லாவற்றையும் கடந்து, 13 00:00:33,630 --> 00:00:34,350 உண்மையானவனை. 14 00:00:34,550 --> 00:00:36,390 அவனைப் போல முட்டாள். 15 00:00:36,590 --> 00:00:39,330 நீ உணர்ந்தியா? நம் இணக்கத்தை? 16 00:00:41,750 --> 00:00:43,270 என்னை காயப்படுத்த முடியாது. 17 00:00:43,470 --> 00:00:45,400 நீ என்னை விட்டுப் போக முடியாது. 18 00:00:45,600 --> 00:00:46,900 நான் உன்னை கொல்லுவேன். 19 00:00:47,100 --> 00:00:48,210 என்ன செய்வேன்? 20 00:00:49,210 --> 00:00:50,030 தெரியாது. 21 00:00:50,230 --> 00:00:51,380 வலிக்கும்னு நம்பறேன். 22 00:00:54,380 --> 00:00:56,490 டூரக் பல விஷயங்கள் வைத்திருக்கார். 23 00:00:56,690 --> 00:00:57,870 அதை பாதுகாப்பதே இல்லை. 24 00:00:58,070 --> 00:00:59,710 கொம்புதான் முக்கியம், திலகர். 25 00:00:59,910 --> 00:01:01,620 துரோகம் புரிவேனென கவலை இல்லையா? 26 00:01:01,820 --> 00:01:02,630 செய்வியா? 27 00:01:02,830 --> 00:01:03,790 மாறவே மாட்டாங்க. 28 00:01:03,990 --> 00:01:05,630 நானும் அதை யோசித்தேன், ஒருமுறை. 29 00:01:05,830 --> 00:01:07,090 என்ன திட்டம்னு சொல்லு. 30 00:01:07,290 --> 00:01:11,300 தன் நண்பர்கள் தொலைந்ததை கண்டால் ராண்ட் என்ன செய்வான்? 31 00:01:11,500 --> 00:01:12,640 சொல்லு! 32 00:01:12,840 --> 00:01:14,220 அவன் உடைவான். 33 00:01:14,420 --> 00:01:15,850 எல்லாம் விட்டு, ஏன் ஃபால்மே? 34 00:01:16,050 --> 00:01:18,280 ட்ராகன் அங்கே தன்னை பிரகடனப் படுத்துவான். 35 00:01:19,120 --> 00:01:21,080 என்னை அவர்கள் கொல்லும் முன், 36 00:01:22,120 --> 00:01:24,120 எல்லாருக்கும் தெரியணுமாம். 37 00:01:26,710 --> 00:01:29,960 3000 வருடங்கள் முன்பு 38 00:01:31,210 --> 00:01:33,420 இதை மீண்டும் செய்ய விருப்பமில்லை. 39 00:01:33,920 --> 00:01:35,340 உனக்கில்லை. 40 00:01:35,880 --> 00:01:37,930 நீ வர்றேன்னு மற்றவர்களுக்கு தெரியும். 41 00:01:38,340 --> 00:01:40,010 ஏற்கனவே அவங்க இருக்காங்க... 42 00:01:40,600 --> 00:01:43,830 மொகெதியன், சாமாயல், மற்றும் மீத விட்டொழியர். 43 00:01:44,030 --> 00:01:46,500 இதுதான் நம் வாய்ப்பு, ல்யூஸ். 44 00:01:46,700 --> 00:01:49,940 சக்கரத்தை உடைக்க, அதை நிறுத்த. 45 00:01:50,560 --> 00:01:52,480 நான் அதை செய்வேன்னு நம்பறியா? 46 00:01:54,320 --> 00:01:56,400 நாம் நேசிப்பவர்கள் இறந்து போவர். 47 00:01:56,700 --> 00:01:59,030 நீ என்ன செய்தாலும் இறந்துதான் போவர். 48 00:01:59,990 --> 00:02:02,160 அதனால், ஆகட்டும். 49 00:02:02,450 --> 00:02:03,660 என்னை கொல்லு. 50 00:02:04,370 --> 00:02:07,080 நீயும் நானும் அடுத்த ஜன்மத்தில் ஆட்டத்தை ஆடுவோம். 51 00:02:10,290 --> 00:02:15,210 இதை மீண்டும் செய்ய விருப்பமில்லை. 52 00:02:15,920 --> 00:02:17,510 நான் உன்னை கொல்ல மாட்டேன். 53 00:02:18,800 --> 00:02:22,390 நினைவு இருக்கும் ஆனால் தெரியாது என்கின்றனர். 54 00:02:22,720 --> 00:02:23,890 ஒரு கனவு போல. 55 00:02:25,520 --> 00:02:29,480 முத்திரை ரொம்ப வலிமையானதாம், என்னால்கூட உடைக்க முடியாதாமே. 56 00:02:32,610 --> 00:02:33,440 வேண்டாம். 57 00:02:34,730 --> 00:02:35,570 வேண்டாம். ல்யூஸ். 58 00:02:38,240 --> 00:02:39,070 தயவுசெய்து. 59 00:02:40,030 --> 00:02:43,660 உயிரோட இருப்பதை எவ்வளவு வெறுக்கிறேன்னு தெரியும். 60 00:02:44,030 --> 00:02:46,870 அதுக்கு, நான் ரொம், நிஜமாவே வருந்தறேன், நண்பா. 61 00:02:47,870 --> 00:02:48,710 ஆனால்... 62 00:02:49,790 --> 00:02:51,170 எனக்கு விருப்பமில்லை... 63 00:02:52,080 --> 00:02:53,840 இதை மீண்டும் செய்ய. 64 00:04:18,380 --> 00:04:23,470 த வீல் ஆஃப் டைம் 65 00:05:04,590 --> 00:05:06,450 கோட்டையை கைப்பற்ற சில மணி நேரமே. 66 00:05:06,650 --> 00:05:08,960 அங்கேதான் சண்டையிடும் சுழியர்கள் இருப்பாங்க. 67 00:05:09,150 --> 00:05:11,790 அவங்களை கொல்லும்வரை, நகரை கைப்பற்ற வாய்ப்பில்லை. 68 00:05:11,990 --> 00:05:15,000 நம் சாரணர்கள் கணக்குப்படி 28 பெண்கள் கூட இருக்காங்க. 69 00:05:15,200 --> 00:05:16,340 சுலபம் என யாரும் சொல்லலை. 70 00:05:16,540 --> 00:05:18,760 நம் எதிரிக்கு ஆட்பலம் அதிகம், வளங்கள், 71 00:05:18,960 --> 00:05:20,570 ஆயுதங்கள், பாதுகாப்பு அதிகம். 72 00:05:21,320 --> 00:05:22,690 அங்கில்லாதது நம்மிடமுள்ளது. 73 00:05:24,070 --> 00:05:25,200 இப்போதைக்கு அவ்வளவே. 74 00:05:29,530 --> 00:05:31,080 வெல்ல முடிவதா ஏன் நடிக்கறீங்க? 75 00:05:32,910 --> 00:05:34,980 அவங்க பல்லாயிரக்கணக்கானோர், தந்தையே. 76 00:05:35,180 --> 00:05:36,290 நாம கைவிடணுமா? 77 00:05:38,670 --> 00:05:40,990 கடல் காவலர்கள் உதவி கேட்டாங்க, 78 00:05:41,190 --> 00:05:43,450 உலகின் ஒவ்வொரு ராணி, ராஜாவுக்கு கடிதம் எழுதி, 79 00:05:43,650 --> 00:05:46,180 அம்புலித் தேருக்குமே, கெஞ்சி. 80 00:05:47,260 --> 00:05:48,550 ஆனால் யாரும் வரலை. 81 00:05:49,680 --> 00:05:50,680 நீங்க வந்தீங்க. 82 00:05:51,260 --> 00:05:53,830 இந்த அந்நியர்கள் அடிமைகள், கொலைகாரர்கள். 83 00:05:54,030 --> 00:05:55,770 அவசியமாதலால் அவர்களை எதிர்க்கிறோம். 84 00:05:58,690 --> 00:06:01,190 தீர்க்கதரிசனம் உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கா? 85 00:06:02,980 --> 00:06:05,140 ஃபால்மேவுக்கு தேவையான தருணத்தில், டிராகன் 86 00:06:05,340 --> 00:06:06,990 நம்மிடம் திரும்புவான்னு சொல்றாங்க. 87 00:06:07,780 --> 00:06:10,850 "கடல் காவலர்களுக்கு மேலே, டிராகன் பிரகடனமாவான், 88 00:06:11,050 --> 00:06:13,200 வானில் நெருப்பினூடே." 89 00:06:13,910 --> 00:06:16,660 இறந்த சுழியர்களின் பொய்களே தீர்க்கதரிசனங்கள். 90 00:06:23,340 --> 00:06:25,670 நீங்க இருவரும் அமைதியா இருக்கீங்க. 91 00:06:26,380 --> 00:06:27,590 நான் கவலை படணுமா? 92 00:06:32,350 --> 00:06:33,260 இதுதானா? 93 00:06:33,970 --> 00:06:35,270 ஃபால்மேவுக்கான வழிக்கதவு? 94 00:06:37,350 --> 00:06:38,980 - அதைத்திற. - நீ செய்யேன்? 95 00:06:39,900 --> 00:06:41,810 இஷாமாயெல் என் சக்தியை எடுத்துட்டான். 96 00:06:43,440 --> 00:06:46,360 நீ பொய் சொல்வதில் வல்லவள். 97 00:06:47,740 --> 00:06:49,060 அது திரும்பியதுனு தெரியும். 98 00:06:49,250 --> 00:06:50,910 உன்னில் அதை காண முடிகிறது. 99 00:06:53,660 --> 00:06:55,740 நான் அனுமதிப்பதால் நீ உயிரோடு இருக்கே. 100 00:06:56,580 --> 00:06:58,370 இன்னும் உனக்கு ஒரு பங்கு இருக்கு. 101 00:07:02,880 --> 00:07:05,710 நேரம் வரும்போது, பதாகையை உயர்த்து. 102 00:07:06,840 --> 00:07:07,800 இல்லை! 103 00:07:20,600 --> 00:07:21,480 எங்கே இருக்கோம்? 104 00:07:28,570 --> 00:07:29,930 பெருவழியில் ஊடகம் செய்தாய். 105 00:07:30,130 --> 00:07:31,030 மாச்சின் ஷின்! 106 00:07:32,780 --> 00:07:33,700 அதைத் திற. 107 00:07:34,200 --> 00:07:36,310 இதைவிட ஃபால்மேவுக்கு வேகமான வழிகளுண்டு. 108 00:07:36,510 --> 00:07:38,440 உதவாதவர்களை கூட்டிப்போக முடியாது. 109 00:07:38,640 --> 00:07:41,120 உன்னை மீண்டும் நம்புவேனென எப்படி நினைத்தாய்? 110 00:07:42,170 --> 00:07:45,040 எனக்கு மட்டுமே உன்மீது அக்கறை, ராண்ட். 111 00:07:45,750 --> 00:07:46,960 மற்ற எல்லாரும், 112 00:07:47,460 --> 00:07:50,920 இஷாமாயெல், மொய்ரெய்னுக்கு, நீ செய்ய முடிவதில்தான் ஆர்வம். 113 00:07:51,930 --> 00:07:52,890 என்னோடு வா. 114 00:07:53,890 --> 00:07:55,600 எனக்கு வேற வழி இருக்கா என்ன? 115 00:07:57,060 --> 00:07:58,720 நான் யாரென உனக்கு தெரியும். 116 00:08:03,440 --> 00:08:04,690 இப்ப கண்களை மூடு. 117 00:08:29,340 --> 00:08:30,670 அது இங்கே இருக்க கூடாது. 118 00:08:36,300 --> 00:08:38,180 இன்று காலை நீளப் போகிறதுபோல. 119 00:08:39,390 --> 00:08:40,600 அதுக்கு என்ன அர்த்தம்? 120 00:08:42,390 --> 00:08:44,850 பலர் இன்று கனவிலிருந்து விழிப்பர். 121 00:08:56,490 --> 00:08:57,370 இரு. 122 00:08:58,330 --> 00:08:59,640 பாதுகாப்பில்லை. 123 00:08:59,840 --> 00:09:00,990 திரும்பி வர்றேன். 124 00:09:26,560 --> 00:09:28,020 நீ இங்கே என்ன பண்றே? 125 00:09:30,110 --> 00:09:31,280 ராண்டை கூட்டி வந்தேன். 126 00:09:32,320 --> 00:09:34,280 இப்பவா? ஃபால்மேவுக்கா? 127 00:09:34,780 --> 00:09:36,140 வருத்தப்படாதே. 128 00:09:36,340 --> 00:09:37,950 நாம தயாராக இல்லை. 129 00:09:39,950 --> 00:09:41,080 நான் சொல்றதை கேள். 130 00:09:42,240 --> 00:09:43,450 உன்னை எனக்கு தெரியும். 131 00:09:44,750 --> 00:09:46,620 இதை பல வருடங்கள் தள்ளி வைப்பே, 132 00:09:47,370 --> 00:09:50,290 "இன்னும் ஒரு விஷயம் சரியாக வரணும்," என சொல்லி. 133 00:09:51,960 --> 00:09:53,910 தவிர்க்க முடியாததை தாமதப்படுத்தறே. 134 00:09:54,110 --> 00:09:55,620 ஒன்று நடக்கும் அல்லது நடக்காது. 135 00:09:55,820 --> 00:09:59,140 எவ்வளவு நேரமும், திட்டமிடுதலும் அதை மாற்றாது. 136 00:10:00,550 --> 00:10:03,670 அவன் நம்மை தேர்வு செய்யப் போறதில்லை. 137 00:10:03,870 --> 00:10:05,060 ரொம்ப சீக்கிரம். 138 00:10:07,480 --> 00:10:08,440 தயாரா இருக்கான். 139 00:10:25,450 --> 00:10:28,710 உன்னைக் கொல்ல அவனுக்கு உதவுவேன் என்றேன். 140 00:10:30,880 --> 00:10:31,920 செய்வியா? 141 00:10:33,250 --> 00:10:34,450 அவன் நம்மோடு சேர்வான்னா, 142 00:10:34,650 --> 00:10:36,760 எல்லாரும் ஒன்றில்லை என அவன் பார்க்கணும். 143 00:10:39,630 --> 00:10:41,180 நான் ஏன் உன்னை எழுப்பினேன்? 144 00:10:43,850 --> 00:10:46,100 கண்ணே, நான் உனக்கு தேவைன்னு தெரிஞ்சதால. 145 00:10:48,190 --> 00:10:49,440 உன்னை சமன் படுத்தறேன். 146 00:10:50,520 --> 00:10:51,520 நானும், உன்னை. 147 00:11:22,090 --> 00:11:23,180 அது என்னது? 148 00:11:25,680 --> 00:11:27,270 எதுவும் தெரியலை. 149 00:11:53,210 --> 00:11:54,040 வாயில்களை மூடு! 150 00:12:06,300 --> 00:12:07,640 கோட்டைக்கு! 151 00:12:14,730 --> 00:12:15,730 எப்படி இருக்கேன்? 152 00:12:16,570 --> 00:12:17,980 வேலை செய்யக் கூடாது... 153 00:12:18,820 --> 00:12:20,280 அது கூடாது. 154 00:12:26,700 --> 00:12:27,580 நல்லா இருக்கு. 155 00:12:29,740 --> 00:12:30,910 இப்ப என்ன? 156 00:12:33,460 --> 00:12:37,290 இப்ப, கூடுகள் என அவங்க அழைக்கும் இடத்தை பற்றி இவ எல்லாம் சொல்லுவா. 157 00:12:37,960 --> 00:12:39,910 டமானேவை போருக்கு அழைத்து செல்லவும். 158 00:12:40,100 --> 00:12:41,880 வெள்ளங்கிகள் தாக்கியுள்ளனர். 159 00:12:44,180 --> 00:12:46,620 எல்லா சுல்டாம், டமானேயும் பாதுகாப்பில் பங்கேற்க 160 00:12:46,820 --> 00:12:48,100 தேவி உத்தரவிட்டாங்க. 161 00:12:48,810 --> 00:12:51,500 இந்த சிறையில் உன் நடத்தை ஒரு விஷயம், 162 00:12:51,700 --> 00:12:54,920 ஆனால் போரில் டமானே ஆணைகளை மீறினால், 163 00:12:55,120 --> 00:12:57,400 முதல் தண்டனையே அவள் நாக்கை எடுப்பது. 164 00:12:59,150 --> 00:13:00,980 இரண்டாவது, அவள் கைகள். 165 00:13:02,490 --> 00:13:04,110 இப்ப, எழுந்திரு. 166 00:13:17,330 --> 00:13:20,300 "எழுந்திரு", என்றேன். 167 00:13:38,440 --> 00:13:40,110 இதை எடுத்தால் இன்னும் வலிக்கும். 168 00:13:48,950 --> 00:13:50,830 இப்ப, வா. 169 00:13:58,830 --> 00:14:00,360 எஜமானே, அழைத்தீர்களா? 170 00:14:00,560 --> 00:14:02,280 லான்ஃபியர் நமக்கு துரோகம் செய்தாள். 171 00:14:02,480 --> 00:14:03,700 அந்தகாரனின் சேவகி. 172 00:14:03,900 --> 00:14:06,030 இரவில் நடக்க பல பாதைகள் உள்ளன. 173 00:14:06,230 --> 00:14:08,840 - அவளை குழுவிலிருந்து நீக்கணும். - எப்படி? 174 00:14:09,470 --> 00:14:11,790 அந்தகாரன் அவளுக்கு நித்திய ஆயுள் அளித்தான். 175 00:14:11,990 --> 00:14:13,710 அதைப்பற்றி நான் கவலை படறேன். 176 00:14:13,910 --> 00:14:15,210 உனக்கு இன்னொரு வேலை இருக்கு. 177 00:14:15,410 --> 00:14:17,540 டிராகன் சத்தியங்களை செய்யாமல் போகலாம். 178 00:14:17,740 --> 00:14:19,340 நமக்கு நேரம் போதலை. 179 00:14:19,540 --> 00:14:21,800 ஆனால் அவன் சக்கரத்தை உடைக்கணும்... 180 00:14:22,000 --> 00:14:24,530 அவன் இருளிடம் திரும்பினாதான் சக்கரத்தை உடைப்பான். 181 00:14:25,570 --> 00:14:27,140 அதை செய்தா அவன் நண்பர்களை 182 00:14:27,340 --> 00:14:29,600 காப்பாற்றலாம் என நினைச்சாதான் அதை செய்வான். 183 00:14:29,800 --> 00:14:31,430 இன்று அவர்களை கட்டாயப்படுத்துவோம். 184 00:14:31,630 --> 00:14:33,700 அடுத்த ஜென்மம் வரை காத்திருக்கணுமோ. 185 00:14:34,290 --> 00:14:36,620 எனக்கு நேரத்தை தவிர வேறேதுமில்லை. 186 00:14:38,370 --> 00:14:40,190 அவனை நான் கொல்லவா? 187 00:14:40,390 --> 00:14:41,110 வேண்டாம். 188 00:14:41,310 --> 00:14:42,710 யார் கொல்வாரென தெரியும்... 189 00:14:44,250 --> 00:14:45,590 எதை உபயோகிப்பான் என்றும். 190 00:14:58,480 --> 00:14:59,380 மேட் காதன், 191 00:14:59,580 --> 00:15:01,260 என் சிறந்த ஏழை வாடிக்கையாளர். 192 00:15:01,450 --> 00:15:02,650 பதன் ஃபிய்ன். 193 00:15:03,190 --> 00:15:04,650 இங்கே என்ன செய்கிறாய்? 194 00:15:21,540 --> 00:15:22,710 பொய் சொல்லாதே! 195 00:15:26,170 --> 00:15:28,450 எக்வீனை எங்கே கூட்டிப் போயிருப்பாங்க? 196 00:15:28,650 --> 00:15:29,840 இதை கழட்டு. 197 00:15:30,430 --> 00:15:32,760 சத்தியமா, எதுவும் தருவேன். 198 00:15:33,970 --> 00:15:35,720 நமக்கு இதற்கு நேரமில்லை. 199 00:15:37,220 --> 00:15:38,600 அவளை என்ன செய்யறே? 200 00:15:41,350 --> 00:15:43,090 அவளை என் மனதில் உணர முடியுது. 201 00:15:43,290 --> 00:15:45,400 அது உணர்ச்சிகளின் கட்டு போலிருக்கு. 202 00:15:45,820 --> 00:15:48,690 நான் தள்ளத்தான் வேண்டும். 203 00:15:50,030 --> 00:15:51,490 என்னிடம் பொய் சொல்லாதே! 204 00:15:53,200 --> 00:15:54,570 அவள் கோட்டையில் இருப்பாள். 205 00:15:56,080 --> 00:15:57,390 ஆனால் நாம போக முடியாது. 206 00:15:57,590 --> 00:15:59,310 யாரும் என்னை இப்படி பார்க்க கூடாது. 207 00:15:59,510 --> 00:16:01,410 நாம கோட்டைக்கு போறோம். 208 00:16:02,040 --> 00:16:03,500 நீ அங்கே கூட்டிப் போவே. 209 00:16:04,130 --> 00:16:05,170 நீ செய்யலைன்னா, 210 00:16:06,340 --> 00:16:08,000 நீ உதவி நாட முயற்சித்தாலும், 211 00:16:10,720 --> 00:16:11,990 சத்தியமா சொல்றேன் 212 00:16:12,190 --> 00:16:15,180 நீ ஏன் பிறந்தேன்னு யோசிக்கும்படி செய்வேன். 213 00:17:11,780 --> 00:17:14,810 அதை மீண்டும் தொடுமளவு நான் முட்டாளென ஏன் நினைக்கிறே? 214 00:17:15,000 --> 00:17:17,530 அதை தேடி நீ கோட்டைக்கு திரும்பின. 215 00:17:18,410 --> 00:17:20,640 அதற்காக உன் நண்பர்களை கைவிட்டாய். 216 00:17:20,840 --> 00:17:23,770 பொய் சொல்லி பயனில்லை, இருள் உனக்குள்ளே தெரியுது. 217 00:17:23,970 --> 00:17:24,910 எல்லாருக்குமே. 218 00:17:27,210 --> 00:17:30,320 ஆனால் உன் இருண்ட பகுதிகளை நீயே பார்ப்பது? 219 00:17:30,520 --> 00:17:31,550 அவற்றை ஏற்பது? 220 00:17:32,460 --> 00:17:33,720 அவற்றை தழுவுவது? 221 00:17:35,510 --> 00:17:37,140 சரி, அது நிஜமான வலிமை, மேட். 222 00:17:38,850 --> 00:17:40,210 அவை இல்லாததுபோல நடித்து, 223 00:17:40,400 --> 00:17:43,020 நீ ஏதோ பாணர் கதையில் வரும் வீரன் போல, 224 00:17:44,230 --> 00:17:45,690 அது நீ அல்லவென தெரியுமே. 225 00:17:56,820 --> 00:17:58,410 நான் அதை தொட மாட்டேன். 226 00:18:02,740 --> 00:18:03,830 நீ தொடுவே. 227 00:18:09,170 --> 00:18:13,170 அறையில் தனியாக உன் எண்ணங்களோடும், அந்த கத்தியோடும் விட்டுப் போனால்? 228 00:18:15,260 --> 00:18:16,590 உனக்கு அது தகும், மேட். 229 00:18:49,790 --> 00:18:50,710 இணைப்பு. 230 00:18:52,130 --> 00:18:53,630 அதைப்பற்றி பேசப் போறோமா? 231 00:18:54,130 --> 00:18:55,920 உனக்கு உண்மையா திரும்ப வேணுமா? 232 00:18:56,760 --> 00:18:58,580 நான் உனக்கு செய்ததுக்கு பிறகும்? 233 00:18:58,770 --> 00:19:01,930 இணைப்பை விடுவிக்க கேட்கவே இல்லை, கேட்கவும் மாட்டேன். 234 00:19:03,850 --> 00:19:05,560 நடிக்காதே, மொய்ரெய்ன். 235 00:19:08,430 --> 00:19:09,810 உனக்கு பயம்னு தோணுது. 236 00:19:11,810 --> 00:19:13,980 உன் பலவீனத்தை பார்ப்பதை நீ விரும்பலை. 237 00:19:15,820 --> 00:19:16,900 தயாராக இல்லாமல், 238 00:19:18,780 --> 00:19:19,990 உணர்ச்சிவசப்படறேன்னு. 239 00:19:20,990 --> 00:19:23,580 ஏன்னா அப்ப நீயே அதை எதிர்கொள்ளணும். 240 00:19:27,830 --> 00:19:29,660 காயப்படுத்த முடியாது, மொய்ரெய்ன். 241 00:19:30,620 --> 00:19:32,730 நீ சொன்னதை ஏற்க எனக்கு நீண்ட நேரமாச்சு, 242 00:19:32,930 --> 00:19:34,530 நாம சமமில்லை என்றதை. 243 00:19:34,730 --> 00:19:36,090 ஆனால் இப்ப புரியுது. 244 00:19:36,960 --> 00:19:38,800 நீ செய்வதை நான் நம்பறேன், 245 00:19:39,800 --> 00:19:42,510 இப்பவும், அதில் பாதி தெரியாத போதும். 246 00:19:47,600 --> 00:19:51,100 நாம சமமில்லை என்று சொல்ல முடிந்த ஒரே காரணம், 247 00:19:52,650 --> 00:19:55,980 நாம் சந்தித்த நாளிலிருந்து ஒரு விஷயம் உண்மையாக தெரியும். 248 00:19:59,070 --> 00:20:00,650 நீ எப்போதும் என்னைவிட மேல். 249 00:20:15,500 --> 00:20:16,840 என்னை உள்ளே விடு. 250 00:21:39,670 --> 00:21:41,380 நிச்சயமா நண்பர்கள் இந்த பக்கமா? 251 00:21:41,840 --> 00:21:43,620 நிஜமா அங்கே ஓகியரை பார்த்தியா? 252 00:21:43,810 --> 00:21:46,130 பார்த்தது எனக்கு தெரியும். 253 00:21:55,230 --> 00:21:56,100 அங்கேயே நில்லுங்க! 254 00:21:57,810 --> 00:21:58,810 பெர்ரின் அய்பரா! 255 00:21:59,480 --> 00:22:00,520 ஒளிக்கு நன்றி. 256 00:22:03,030 --> 00:22:04,070 இங்க்டார்! 257 00:22:05,400 --> 00:22:06,280 மஸேமா! 258 00:22:07,450 --> 00:22:08,220 கொம்பு. 259 00:22:08,420 --> 00:22:09,390 எப்படி கிடைத்தது? 260 00:22:09,590 --> 00:22:11,390 உதவி இருந்தது. கெய்ர்ஹியென் பெண். 261 00:22:11,590 --> 00:22:13,650 செய்ததை சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க. போகலாம். 262 00:22:13,840 --> 00:22:15,910 - எஜமானி அல்வியரை விட முடியாது. - எக்வீன்? 263 00:22:17,210 --> 00:22:18,650 சியான்சன் பிடிச்சிருக்காங்க. 264 00:22:18,850 --> 00:22:20,740 மன்னிக்கணும், அது என்னன்னு தெரியுமா? 265 00:22:20,940 --> 00:22:24,240 ஃபால் டாராவில் எத்தனை ஆண்கள் அதை காக்க இறந்தாங்க தெரியுமா? 266 00:22:24,440 --> 00:22:27,120 வலேரியக் கொம்பு கடந்த கால நாயகர்களை வரவழைக்கும். 267 00:22:27,320 --> 00:22:29,700 டிராகன் இறுதிப் போரை வெல்ல இது முக்கியமானது. 268 00:22:29,900 --> 00:22:31,680 இன்றைய நாயகர்கள்? 269 00:22:33,310 --> 00:22:35,140 இப்ப நாமதான். 270 00:22:36,060 --> 00:22:39,440 நாம இன்னொரு யுகத்தின் கதையின் கதாநாயகர்கள். 271 00:22:40,940 --> 00:22:43,190 அதைப்போன்று நடந்து கொள்ளும் நேரமாச்சு. 272 00:22:46,740 --> 00:22:47,820 அவள் எங்கே? 273 00:22:50,870 --> 00:22:52,240 என்னுடன் சுல்டாம்! 274 00:22:53,240 --> 00:22:54,620 நிலைக்கு வாருங்கள்! 275 00:23:11,220 --> 00:23:12,470 கோட்டையை கைப்பற்றுங்க! 276 00:23:42,750 --> 00:23:44,960 - கோட்டையை பிடிங்க! - கோட்டையை பிடிங்க! 277 00:23:45,590 --> 00:23:47,070 சுழியரை அழிங்க! 278 00:23:47,270 --> 00:23:49,220 - கோட்டையை பிடிங்க! - சுழியரை அழிங்க! 279 00:23:50,340 --> 00:23:52,180 சுழியரை கொல்லுங்க! 280 00:24:08,230 --> 00:24:09,360 நல்ல பெண். 281 00:24:13,780 --> 00:24:16,940 சுல்டாம் கோட்டையில் இருக்காங்க, நம் வீரர்கள் தெருக்களில், 282 00:24:17,130 --> 00:24:17,980 கொம்பை தேடறாங்க. 283 00:24:18,180 --> 00:24:20,190 சத்தியம் செய்தவர்களை பாதுகாக்கணும், 284 00:24:20,390 --> 00:24:22,360 ஆனால் எதிராக வாள் ஏந்துபவனை வெட்டுங்க. 285 00:24:22,560 --> 00:24:25,330 முக்கியமானது வலேரியக் கொம்புதான். 286 00:24:26,420 --> 00:24:27,630 ஓரமா போ. 287 00:24:30,420 --> 00:24:32,930 "ஓரமா போ" னு சொன்னேன். 288 00:24:33,680 --> 00:24:35,720 நீங்கதான் இதை அவளுக்கு செய்தீங்க! 289 00:24:36,470 --> 00:24:37,960 கொக்கு சின்னம் பதிச்ச வாளா? 290 00:24:38,160 --> 00:24:39,420 என்ன தேவைன்னு பார்ப்போம், 291 00:24:39,620 --> 00:24:43,770 கடலுக்கு இந்த பக்கம் கொக்கு வாளைப் பெற. 292 00:25:01,250 --> 00:25:03,330 பிறந்து இறக்கும்வரை, ரத்தத்துக்கு சேவை! 293 00:25:29,270 --> 00:25:31,130 இந்த பெண்களுக்கு போர் நல்லா புரியுது. 294 00:25:31,330 --> 00:25:32,490 சண்டையிட யார் தயார்? 295 00:25:35,320 --> 00:25:37,030 ஒரு ஆள் 50 பேரை நிறுத்தலாம். 296 00:25:37,990 --> 00:25:39,620 அதற்கு தேவை இல்லை. 297 00:25:48,920 --> 00:25:50,210 இந்தப் பக்கம் வர்றாங்க. 298 00:25:51,500 --> 00:25:52,280 போங்க! 299 00:25:52,480 --> 00:25:53,760 - கொம்பை காக்கவும்! - இங்க்டார்! 300 00:25:54,920 --> 00:25:56,510 ஒளிக்கும் ஷினோவாவுக்கும்! 301 00:26:01,260 --> 00:26:02,100 நகரவும்! 302 00:26:18,030 --> 00:26:20,410 போங்க! நான் நிறுத்தறேன்! 303 00:26:44,810 --> 00:26:46,520 நீ முன்பை விட வேகமா இருக்கே. 304 00:26:48,690 --> 00:26:51,150 பின்னால வாளி இல்லாம ஓடற மாதிரி இருக்கு. 305 00:26:54,610 --> 00:26:56,240 நீ லான்ஃபியர் பத்தி நினைக்கிறே. 306 00:26:56,820 --> 00:26:59,560 அவளை மட்டும் ஏன் எழுப்பினான்னு இன்னும் புரியலை. 307 00:26:59,760 --> 00:27:01,450 மற்றவர்கள் இன்னும் ஆபத்தானவர்களோ. 308 00:27:03,450 --> 00:27:07,110 விட்டொழியர்கள், டிராகனை எதிர்த்த அளவு தங்களுக்குள்ளே சண்டை போட்டாங்க. 309 00:27:07,300 --> 00:27:08,900 ஆனால் நான் கண்டுபிடித்தது, 310 00:27:09,100 --> 00:27:12,490 லான்ஃபியர், ல்யூஸ் தெர்ரின் மற்றும் இஷாமாயெல், சக்திக்கான 311 00:27:12,680 --> 00:27:14,710 யுத்தத்திற்கு முன் பிரியாதவர்களாம். 312 00:27:15,590 --> 00:27:16,800 நெருங்கிய நண்பர்கள். 313 00:27:19,130 --> 00:27:20,220 இந்த பசங்களைப் போல. 314 00:27:31,020 --> 00:27:32,860 நாம எங்கிருக்கோம்னு தெரியும். 315 00:27:34,320 --> 00:27:35,860 லான்ஃபியர் இதை திட்டமிட்டா. 316 00:27:43,030 --> 00:27:44,410 எஜமான் டாலமன். 317 00:27:46,870 --> 00:27:49,650 தேவி செலீன். கெய்ர்ஹியனிலிருந்து வெகு தூரத்தில். 318 00:27:49,850 --> 00:27:51,270 நீங்க இங்கே என்ன பண்றீங்க? 319 00:27:51,470 --> 00:27:52,710 நகரம் தாக்கப்பட்டிருக்கு. 320 00:27:53,960 --> 00:27:56,320 உங்களைப் போன்ற பெண்மணி... இங்கே இருக்க கூடாது. 321 00:27:56,520 --> 00:27:58,280 நான் எங்கும் போக மாட்டேன். 322 00:27:58,480 --> 00:27:59,630 நீங்களும் இல்லை. 323 00:28:00,930 --> 00:28:04,350 சில மாதங்கள் முன்பு விற்ற உடைந்த இரும்பாறை துண்டு தெரியுமா? 324 00:28:04,890 --> 00:28:05,720 ஆமாம். 325 00:28:06,310 --> 00:28:09,310 இந்த நகரம் வீழும் போது, இன்னும் 326 00:28:10,100 --> 00:28:12,900 உடையாதவை கிட்டும் என தோன்றுகிறது. 327 00:28:13,230 --> 00:28:14,340 அவை ஆறு. 328 00:28:14,540 --> 00:28:16,260 நாம இறந்தா அதற்கு மதிப்பிருக்காது. 329 00:28:16,460 --> 00:28:18,180 அதை விற்க போவதில்லை. 330 00:28:18,380 --> 00:28:19,510 அவற்றை எடுத்துக் கொண்டு 331 00:28:19,710 --> 00:28:21,850 கடலின் அழமான பகுதிக்கு போய் எறிவோம், 332 00:28:22,050 --> 00:28:23,990 அவற்றை யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி. 333 00:28:24,700 --> 00:28:25,700 அவற்றை எறிவதா? 334 00:28:27,280 --> 00:28:29,020 செல்வத்தை தூக்கி எறிவதாகும். 335 00:28:29,220 --> 00:28:30,750 அதற்கான மதிப்பை தர்றேன். 336 00:28:35,000 --> 00:28:36,940 படகிற்கு போய் எனக்காக காத்திருங்க. 337 00:28:37,140 --> 00:28:38,300 இன்றிரவு கொண்டு வர்றேன். 338 00:28:51,060 --> 00:28:54,420 ஃபால்மே பாதுகாப்பில் முன்வரிசையில் இருக்கமாட்டேன்னு எண்ணுறானா? 339 00:28:54,620 --> 00:28:56,520 இன்று பெருமையை நிலைநாட்டணும். 340 00:28:58,980 --> 00:29:00,280 எங்கே போயிருந்தீங்க? 341 00:29:01,650 --> 00:29:03,530 வேறு வேலைகள் இருந்தன. 342 00:29:04,740 --> 00:29:06,140 அந்த பெண் இடத்தில் இருக்காளா? 343 00:29:06,340 --> 00:29:07,700 முழு நகரமும் அவளை காணும். 344 00:29:08,740 --> 00:29:11,310 நான்தான் கோட்டையில் இருக்கணும், நம் மக்களை காத்து. 345 00:29:11,510 --> 00:29:13,500 டூரக் இறந்ததால், என்னைத்தான் மக்கள்... 346 00:29:14,420 --> 00:29:15,710 டூரக் இறந்தாச்சா? 347 00:29:16,380 --> 00:29:18,210 கொம்பு திருடப்பட்டது. 348 00:29:19,090 --> 00:29:21,240 பிரபு, நீங்க டூரக்கிடம் தந்தீங்க. 349 00:29:21,440 --> 00:29:22,280 பாதுகாக்கப்பட. 350 00:29:22,480 --> 00:29:24,760 - ஒருவேளை... - பேசாதே. 351 00:29:25,180 --> 00:29:27,330 லான்ஃபியர், நமக்கெதிரா வேலை செய்யறா. 352 00:29:27,530 --> 00:29:30,350 கேட்டவாறு வலிய டமானேவை இருப்பில் வைத்திருக்கியா? 353 00:29:31,970 --> 00:29:34,090 கோட்டைக்கு நேர் கீழே அதை பார்த்தபடி 354 00:29:34,280 --> 00:29:37,480 உள்ள கப்பலுக்கு அழைத்துப் போய், என் சமிக்ஞைக்கு காத்திரு. 355 00:29:39,150 --> 00:29:40,270 ஆனா, பிரபு, நான்... 356 00:29:41,980 --> 00:29:43,860 ஆணை செயலிழக்க வைக்க தெரிந்தவரா? 357 00:29:45,610 --> 00:29:46,610 நிச்சயமா. 358 00:31:28,260 --> 00:31:29,430 ஒரு மணி நேரம். 359 00:31:30,470 --> 00:31:33,550 நிச்சயமா அதைவிட நீடிப்பாயென நினைத்தேன், நீ தொடும் முன்... 360 00:31:34,100 --> 00:31:35,220 விஷயம் என்னன்னா, 361 00:31:36,060 --> 00:31:38,890 இந்த வருடம் நிறைய காலம் சிறையில் கழித்தேன். 362 00:31:39,730 --> 00:31:42,380 வெளியேற ஒரு வழிக்கு மேல் இருப்பதை அறிந்தேன். 363 00:31:42,580 --> 00:31:43,650 மேட்! 364 00:31:43,980 --> 00:31:45,020 அவனை நிறுத்துங்க! 365 00:31:53,660 --> 00:31:54,430 காவலர்களே! 366 00:31:54,630 --> 00:31:55,560 காவலர்களே! 367 00:31:55,760 --> 00:31:56,660 காவலர்களே! 368 00:31:57,120 --> 00:31:58,330 - உதவுங்க! - நகராதே! 369 00:32:00,120 --> 00:32:01,000 திரும்பி வா! 370 00:32:01,670 --> 00:32:02,710 போ, போ! 371 00:32:19,140 --> 00:32:20,600 மீண்டும், எக்வீன். 372 00:32:32,910 --> 00:32:33,910 இல்லை. 373 00:32:35,280 --> 00:32:37,450 ரென்னா, டமானே கட்டுப்பாட்டை இழந்தியா? 374 00:32:38,120 --> 00:32:39,080 இல்லை. 375 00:32:40,620 --> 00:32:41,790 இல்லை, இழக்கலை. 376 00:33:15,780 --> 00:33:16,780 நாம வந்துட்டோம். 377 00:33:19,700 --> 00:33:21,200 இரு. அது கேட்குதா? 378 00:33:24,670 --> 00:33:26,130 இது உன் கடைசி வாய்ப்பு. 379 00:33:26,630 --> 00:33:27,710 என்னை மீறிப்பாரு. 380 00:33:38,550 --> 00:33:39,510 வேலை செய்யுது. 381 00:33:40,350 --> 00:33:41,460 நிஜமா வேலை செய்யுது. 382 00:33:41,660 --> 00:33:43,600 உனக்கு ஒளியில் நம்பிக்கை இல்லையா? 383 00:33:44,060 --> 00:33:45,390 வில்லாளர்களுக்கு சமிக்ஞை! 384 00:33:46,150 --> 00:33:47,440 ஃபால்மே மக்களே! 385 00:33:47,940 --> 00:33:49,520 உங்க ஆயுதங்களை எடுங்க! 386 00:33:50,070 --> 00:33:51,340 எங்களுடன் போரிடுங்க! 387 00:33:51,540 --> 00:33:53,490 இந்த அடிமைகளை திருப்பி அனுப்புங்க! 388 00:34:10,250 --> 00:34:11,460 எக்வீன். 389 00:34:27,020 --> 00:34:27,840 நைநீவ்! 390 00:34:28,040 --> 00:34:29,100 எலேய்ன்! 391 00:35:49,690 --> 00:35:50,690 இரு. 392 00:35:54,150 --> 00:35:54,980 போவோம்! 393 00:36:02,450 --> 00:36:03,410 இரு! பெர்ரின்! 394 00:36:04,370 --> 00:36:06,660 - பெர்ரின்! பெர்ரின்! - மேட்! 395 00:36:07,790 --> 00:36:09,860 - பழைய நண்பா! பெர்ரின். - மேட்! 396 00:36:10,060 --> 00:36:11,210 - நம்ப முடியலை! - மேட்! 397 00:36:11,620 --> 00:36:13,170 பெர்ரின், இங்கே என்ன செய்யறே? 398 00:36:14,330 --> 00:36:17,030 யாரு... ஒளியின் பெயரால் யார் இவங்க? 399 00:36:17,230 --> 00:36:19,300 இவங்க... நண்பர்கள். 400 00:36:21,130 --> 00:36:23,010 - நண்பர்கள் போரிடுவாங்களோ. - நகரு! 401 00:36:34,650 --> 00:36:35,980 இது உன் தவறு. 402 00:36:36,480 --> 00:36:38,260 இங்கிருந்து கோட்டை தாக்கப்பட்டது. 403 00:36:38,460 --> 00:36:40,360 - நீ இதை செய்தாய். - நல்லது. 404 00:37:01,880 --> 00:37:03,300 முட்டாள் எக்வீன். 405 00:37:04,380 --> 00:37:07,220 அடாம் ஊடகிகள் மீதுதான் வேலை செய்யும். 406 00:37:08,220 --> 00:37:09,220 தெரியும். 407 00:37:14,690 --> 00:37:17,560 எனக்கு புரியலை, எப்படி நாம் இணைய முடிந்ததென. 408 00:37:18,230 --> 00:37:20,130 வாகர் இணைப்பு போல என தோன்றியது, 409 00:37:20,330 --> 00:37:24,110 ஆனால் நீங்க எங்க பின்னலை பார்க்க முடிந்ததை புரிந்து கொண்டேன். 410 00:37:25,110 --> 00:37:27,490 இணைந்திருப்பதால், ஊடகம் செய்தால் உணர்கிறாய். 411 00:37:30,160 --> 00:37:31,370 நாம் ஒன்றே தான். 412 00:37:33,080 --> 00:37:36,730 சக்தியில் சுல்டாமான நீங்க பலவீனமானவங்க, வேட்டையர்கள் உங்களை காணலை. 413 00:37:36,930 --> 00:37:37,790 இல்லை. 414 00:37:39,590 --> 00:37:40,420 இல்லை! 415 00:37:44,720 --> 00:37:45,880 முதல் விதி. 416 00:37:48,100 --> 00:37:50,010 உன் சுல்டாமை காயப்படுத்த கூடாது. 417 00:37:53,850 --> 00:37:55,920 இதிலிருந்து நீ வெளியேற ஒரே வழி 418 00:37:56,120 --> 00:37:57,190 நான் விட்டால்தான். 419 00:37:59,020 --> 00:38:00,020 ஆனால் முதலில், 420 00:38:02,990 --> 00:38:04,610 நீ என்னை வெளியே விடணும். 421 00:38:19,170 --> 00:38:20,500 நீ இன்னும் என் டமானே. 422 00:38:21,130 --> 00:38:22,880 நான் உணர்வதை நீ இன்னும் உணர்றே. 423 00:38:23,670 --> 00:38:26,430 நான் இறந்தால், நீ இறப்பே. 424 00:38:54,290 --> 00:38:55,200 தயவுசெய்து. 425 00:38:56,290 --> 00:38:57,210 நீ சொன்னே... 426 00:39:07,170 --> 00:39:08,180 எக்வீன்... 427 00:39:46,760 --> 00:39:47,670 எக்வீன்? 428 00:39:50,880 --> 00:39:51,800 எக்வீன். 429 00:40:23,380 --> 00:40:25,320 - எக்வீன். - அவ இடத்துக்கு ராண்ட் போவான். 430 00:40:25,520 --> 00:40:27,910 - ராண்டா? உறுதியாவா? - ஆமாம், உயிரோட இருக்கான். 431 00:40:28,100 --> 00:40:31,590 என் கண்களால பார்த்தேன். முடி கேவலமா இருக்கு, உயிரோட இருக்கான். 432 00:40:32,130 --> 00:40:34,410 நாம கொம்பை ராண்ட் அல் தோரிடம் சேர்க்கணும். 433 00:40:34,610 --> 00:40:35,930 நம்மால அதை திறக்க முடியாது. 434 00:40:36,600 --> 00:40:38,390 ஏன் அதை சொல்லலை? 435 00:40:39,520 --> 00:40:40,770 நிச்சயமா. 436 00:40:45,480 --> 00:40:46,480 நான் வந்துட்டேன். 437 00:40:52,110 --> 00:40:53,030 எப்படி? 438 00:40:55,120 --> 00:40:55,950 ஏன்? 439 00:40:57,080 --> 00:40:59,020 உன்னை காப்பாற்ற வந்தேன். 440 00:40:59,220 --> 00:41:00,660 தேவை இல்லை போலிருக்கே. 441 00:41:06,670 --> 00:41:08,670 மன்னிக்கணும், நான் சொல்லியிருக்கணும். 442 00:41:10,010 --> 00:41:12,090 இது சிறந்ததுன்னு நினைச்சேன். 443 00:41:15,090 --> 00:41:16,140 மன்னிச்சிடு. 444 00:41:19,220 --> 00:41:20,330 வா. 445 00:41:20,530 --> 00:41:21,640 இங்கிருந்து போவோம். 446 00:41:24,730 --> 00:41:25,730 எக்வீன்? 447 00:41:30,570 --> 00:41:32,690 இந்த முறை, சாட்சாத் நானே. 448 00:41:33,900 --> 00:41:34,780 நல்வரவு. 449 00:41:36,780 --> 00:41:38,200 இஷாமாயெல். 450 00:42:10,440 --> 00:42:12,780 உன் போன ஜென்மம் போலவே இருக்கு. 451 00:42:13,740 --> 00:42:15,740 நீ கௌரவமாக இருக்க முயற்சிக்கிறாய், 452 00:42:17,280 --> 00:42:18,530 பெருமையாக, 453 00:42:19,280 --> 00:42:20,870 கச்சிதமாக. 454 00:42:21,620 --> 00:42:24,290 நான் ல்யூஸ் தெர்ரின் இல்லை. 455 00:42:27,080 --> 00:42:28,960 அடுத்த முறை வேறாக இருக்கும். 456 00:42:34,130 --> 00:42:37,220 சமிக்ஞை கிடைக்கும் வரை வளையத்தை அவன்மீது பிடிங்க. 457 00:42:39,720 --> 00:42:41,890 பிறகு அவனை செயலிழக்க வைப்போம். 458 00:42:42,310 --> 00:42:44,640 மீண்டும் இதை செய்ய விரும்பலை. 459 00:42:47,100 --> 00:42:49,150 நீயும் விரும்பலைன்னு நினைக்கிறேன். 460 00:42:50,900 --> 00:42:51,770 அவளைப் பாரு. 461 00:42:52,650 --> 00:42:54,180 அவளை கைவிட்டாய். 462 00:42:54,380 --> 00:42:56,030 அவளை கொலையாளி ஆக்கினாய். 463 00:42:56,990 --> 00:42:59,910 அந்தகாரனை எதிர்த்தால், இவர்களை இருளில் தள்ளுவாய். 464 00:43:01,410 --> 00:43:03,240 போன ஜென்மத்தில் நீ செய்தது போல. 465 00:43:05,500 --> 00:43:07,290 நீ எனக்கு செய்தது போல. 466 00:43:27,850 --> 00:43:29,730 - அவங்களை பிடி. - கொம்பை ராண்டிடம் சேர்! 467 00:43:35,280 --> 00:43:37,530 பெர்ரின், உன்னை விட்டு போக மாட்டேன்! 468 00:43:38,530 --> 00:43:40,470 ராண்டிடம் அது இல்லைன்னா, பயனே இல்லை! 469 00:43:40,670 --> 00:43:43,660 - நீதான் அவன் ஒரே நம்பிக்கை. - இங்கே தாமதமாக்கறோம். போ! 470 00:43:46,790 --> 00:43:48,000 - நகராதே! - அவனை பிடிங்க! 471 00:43:57,920 --> 00:43:58,800 ரெட்டையாறா? 472 00:44:27,290 --> 00:44:28,120 நகரு! 473 00:44:33,790 --> 00:44:34,880 கண்களை மூடு, 474 00:44:35,710 --> 00:44:38,660 மொட்டினை நினை, மென்மையாக, அது... 475 00:44:38,860 --> 00:44:40,200 அப்படி செய்ய முடியாது. 476 00:44:40,400 --> 00:44:41,840 இருக்கு அல்லது இல்லை. 477 00:44:43,430 --> 00:44:45,100 உன்னால் முடியும், நைநீவ். 478 00:44:50,310 --> 00:44:51,480 நீ! 479 00:45:00,780 --> 00:45:04,450 நீ என்ன என்பதை இப்ப நிஜமா தெரிஞ்சுப்போம். 480 00:45:32,180 --> 00:45:33,600 வால்டோ! என்னோடு. 481 00:47:33,890 --> 00:47:34,760 எனக்கு... 482 00:47:36,140 --> 00:47:37,270 எனக்கு... 483 00:47:38,640 --> 00:47:39,730 எனக்கு நினைவிருக்கு. 484 00:48:16,390 --> 00:48:17,640 கொம்பின் கதாநாயகர்கள். 485 00:48:22,730 --> 00:48:23,760 நான் உங்களில் ஒருவனா? 486 00:48:23,950 --> 00:48:27,030 எண்ணற்ற முறை உன் அருகே இருந்து சண்டை இட்டேன். 487 00:48:30,280 --> 00:48:31,700 மீண்டும் ஒருமுறை சண்டையிடு. 488 00:48:37,540 --> 00:48:40,580 சரி, சும்மா நின்னுட்டிருக்க வேண்டாம். 489 00:49:38,850 --> 00:49:39,720 தந்தையே! 490 00:49:42,310 --> 00:49:44,460 இல்லை. இல்லை! தந்தையே! 491 00:49:44,660 --> 00:49:46,230 பெர்ரின், கவனமா! 492 00:49:50,650 --> 00:49:51,980 பெர்ரின்! 493 00:49:52,940 --> 00:49:54,280 இல்லை! இல்லை! 494 00:49:55,110 --> 00:49:56,180 இல்லை! 495 00:49:56,380 --> 00:49:57,270 ரெட்டையாறு! 496 00:49:57,470 --> 00:50:00,200 அய்யோ! இல்லை! இல்லை! 497 00:50:00,870 --> 00:50:02,730 இவ்வளவு ஆச்சரியப்படாதே. 498 00:50:02,930 --> 00:50:05,000 நான் கொம்பின் கதாநாயகர்களில் ஒருவன். 499 00:50:07,130 --> 00:50:08,840 ராண்டிடம் போ. நிறுத்தறோம். 500 00:50:38,450 --> 00:50:40,240 எல்லா சியான்சனும் போர்க்களத்துக்கு! 501 00:50:43,370 --> 00:50:44,330 பரவாயில்லை. 502 00:50:45,160 --> 00:50:46,460 உனக்கு தெரிந்ததை உபயோகி. 503 00:50:47,290 --> 00:50:48,580 நீ வித்தகி. 504 00:50:51,960 --> 00:50:53,210 நான் அதை தள்ளப் போறேன். 505 00:50:53,840 --> 00:50:54,840 இது வலிக்கும். 506 00:51:07,480 --> 00:51:08,480 போயிடுச்சு. 507 00:51:12,480 --> 00:51:14,050 நாம எக்வீனிடம் போகணும். 508 00:51:14,250 --> 00:51:16,110 - முடியுமா... - முடியலாம். 509 00:51:19,910 --> 00:51:22,280 என்னை விடு. நான் தாமதமாக்குவேன். 510 00:51:23,490 --> 00:51:26,000 அங்கே போனதும் ஊடகம் செய்ய முடியுமானு தெரியலை. 511 00:51:27,120 --> 00:51:29,750 எதை எதிர்கொண்டாலும், அவளுக்கு நீ தேவை, நானல்ல. 512 00:51:34,460 --> 00:51:35,510 சரி... 513 00:51:36,510 --> 00:51:37,970 நம் நேரம் முடிஞ்சுது போல. 514 00:51:39,050 --> 00:51:40,260 எங்களோட சேர்றியா? 515 00:51:49,310 --> 00:51:50,940 அந்தகாரனுக்கு சேவை செய்யமாட்டேன். 516 00:51:53,020 --> 00:51:55,940 ஆயிரம் ஜென்மங்களில், செய்ததே இல்லை. 517 00:51:57,360 --> 00:51:58,320 எனக்கு தெரியும். 518 00:51:59,450 --> 00:52:00,530 நிச்சயமா தெரியும். 519 00:52:03,660 --> 00:52:04,830 அவ சரிதான், தெரியுமா? 520 00:52:06,620 --> 00:52:08,750 நீ ல்யூஸ் போலவே இருக்கே, ஆனால் 521 00:52:09,910 --> 00:52:11,080 வேறு மாதிரியாவும். 522 00:52:19,010 --> 00:52:20,050 ஆ, சரி. 523 00:52:35,310 --> 00:52:37,180 ராண்ட்! ராண்ட்! என்ன... 524 00:52:37,370 --> 00:52:38,990 என்னை... என்னை மன்னிச்சிடு. 525 00:52:41,360 --> 00:52:42,990 ராண்ட். ராண்ட். 526 00:52:43,570 --> 00:52:44,700 ராண்ட். 527 00:52:45,070 --> 00:52:47,790 ராண்ட். ராண்ட். 528 00:52:48,790 --> 00:52:50,560 எளிய மாயை. 529 00:52:50,760 --> 00:52:52,370 அதை எப்படி நீ பார்க்கலை? 530 00:52:53,080 --> 00:52:54,190 ராண்ட். 531 00:52:54,390 --> 00:52:56,590 ராண்ட். ராண்ட், மன்னிச்சிடு, மன்னிச்சிடு. 532 00:52:57,340 --> 00:52:58,210 ராண்ட். 533 00:52:59,380 --> 00:53:00,320 மன்னிச்சிடு. 534 00:53:00,520 --> 00:53:02,050 ஏதும் ஆறுதல் அளிக்கும்னா, 535 00:53:04,010 --> 00:53:05,550 என்னையும் மன்னி, பழைய நண்பா. 536 00:53:07,430 --> 00:53:08,430 நிஜமா. 537 00:53:15,270 --> 00:53:16,190 நீ எப்படி... 538 00:53:18,980 --> 00:53:20,190 நீ. 539 00:53:20,900 --> 00:53:23,820 தேர்ந்தெடுக்கப்பட்டவரை நீ எதிர்க்க முடியாது, குழந்தை. 540 00:53:51,140 --> 00:53:53,390 நகரு. பாறைகளில் வீரர்கள் இருக்காங்க. 541 00:53:53,940 --> 00:53:54,840 என்ன விஷயம்? 542 00:53:55,040 --> 00:53:55,800 வளையம். 543 00:53:56,000 --> 00:53:57,230 பின்னல்கள் இருக்கா? 544 00:53:58,230 --> 00:53:59,880 ராண்ட் மீது வளையம் போடறாங்க. 545 00:54:00,080 --> 00:54:00,940 ஏன்? 546 00:54:02,900 --> 00:54:04,260 அவங்களை நமக்கு தெரியாது. 547 00:54:04,460 --> 00:54:06,680 இதை செய்ய லான்ஃபியர் இங்கு வரவைத்திருந்தா? 548 00:54:06,880 --> 00:54:09,310 கப்பல்களில் அப்பாவி மக்கள்னா? ராண்டா இல்லைன்னா? 549 00:54:09,510 --> 00:54:11,100 ஆயிரம் அப்பாவிகளை சாக விடுவேன், 550 00:54:11,300 --> 00:54:13,520 இவன் உயிர் வாழ ஒரு வாய்ப்பு இருந்தால். 551 00:54:13,720 --> 00:54:16,170 அதுதான் அவனுக்கு ஆதரவு அளிப்பது, அது புரியுதா? 552 00:55:20,190 --> 00:55:21,310 எக்வீன்... 553 00:55:24,780 --> 00:55:25,610 மன்னிச்சிடு. 554 00:55:33,410 --> 00:55:34,290 பெர்ரின்? 555 00:55:35,660 --> 00:55:37,830 நான் வந்துட்டேன். நைநீவும் வந்துட்டா. 556 00:55:40,710 --> 00:55:42,170 போ. சீக்கிரம். 557 00:55:48,420 --> 00:55:49,260 மன்னிச்சிடு. 558 00:55:51,010 --> 00:55:52,510 அது தவறு. மன்னிக்கவும். 559 00:55:54,060 --> 00:55:54,890 ராண்ட்? 560 00:55:55,850 --> 00:55:56,680 ராண்ட்? 561 00:56:10,910 --> 00:56:12,030 நீ யார்? 562 00:56:14,870 --> 00:56:15,790 எலேய்ன். 563 00:56:39,520 --> 00:56:41,810 ராண்ட். ராண்ட், நீ ஏதாவது செய்யணும். 564 00:56:42,440 --> 00:56:43,310 என்னால் முடியலை. 565 00:56:45,230 --> 00:56:46,440 வளையம் போட்டிருக்காங்க. 566 00:58:28,420 --> 00:58:29,340 அது... 567 00:58:31,840 --> 00:58:33,130 அது அழகா இருக்கு. 568 00:58:34,380 --> 00:58:35,590 அது தெரியுதா, ல்யூஸ்? 569 00:58:37,300 --> 00:58:38,390 என்ன தெரியுது? 570 00:58:41,060 --> 00:58:41,930 ஒன்றுமில்லை. 571 00:58:44,520 --> 00:58:45,810 ஒன்றுமே இல்லை. 572 00:59:14,340 --> 00:59:15,420 அவங்க பின்வாங்கறாங்க. 573 00:59:24,890 --> 00:59:27,520 "கடல் காவலர்களுக்கு மேலே, டிராகன் பிரகடனமாவான், 574 00:59:28,980 --> 00:59:31,270 வானில் நெருப்பினூடே." 575 01:00:50,810 --> 01:00:51,730 காரகார்ன். 576 01:02:06,680 --> 01:02:10,350 "மெல்ல, மெல்ல, நிழலிலிருந்து." 577 01:02:17,440 --> 01:02:21,020 "மெல்ல, மெல்ல, நிழலிலிருந்து." 578 01:02:22,110 --> 01:02:23,030 மொகெதியன். 579 01:02:27,870 --> 01:02:29,700 இஷாமாயெல் எங்களை வெளியே விட்டான். 580 01:02:30,370 --> 01:02:31,330 எங்க எல்லாரையும். 581 01:02:31,950 --> 01:02:36,500 நீ துரோகம் செய்வன்னு அவனுக்கு சந்தேகம் இருந்தது. 582 01:02:42,380 --> 01:02:43,510 மற்றவர்கள் எங்கே? 583 01:02:57,810 --> 01:03:02,440 நீயும் இஷாமாயெலும் எப்போதும் டிராகனுக்கு நெருக்கமா இருந்தீங்க. 584 01:03:03,610 --> 01:03:05,900 மீதமுள்ள எங்களுக்கு அந்த பலவீனம் இல்லை. 585 01:03:07,820 --> 01:03:10,020 "மெல்ல, மெல்ல, நிழலிலிருந்து." 586 01:03:10,220 --> 01:03:12,490 எப்போதும் என்னைப்பற்றி அதைத்தானே சொன்னாய்? 587 01:03:13,790 --> 01:03:15,190 மிக எச்சரிக்கையாக இருந்தேன், 588 01:03:15,390 --> 01:03:16,410 பயத்துடன். 589 01:03:19,960 --> 01:03:20,960 ரொம்ப பலவீனமாக. 590 01:03:28,050 --> 01:03:30,430 நீ என்னை எதிர்க்க வேண்டாம். 591 01:03:34,310 --> 01:03:36,140 இது சண்டை இல்லை. 592 01:03:37,430 --> 01:03:39,020 இது எச்சரிக்கை. 593 01:03:40,850 --> 01:03:42,730 அடிக்கும்போது, குறி தவற மாட்டேன். 594 01:03:44,360 --> 01:03:46,440 அவனிடமிருந்து விலகியிரு, லான்ஃபியர். 595 01:03:48,070 --> 01:03:49,180 அவன் எங்களுக்கு. 596 01:03:49,380 --> 01:03:51,110 ஐந்து பேருமே தான். 597 01:03:59,870 --> 01:04:03,380 "மெல்ல, மெல்ல, நிழலிலிருந்து." 598 01:04:23,060 --> 01:04:25,320 ஒளி உனக்கு உதவட்டும், ராண்ட் அல் தோர். 599 01:06:04,000 --> 01:06:05,940 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 600 01:06:06,140 --> 01:06:08,090 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்