1
00:00:20,312 --> 00:00:23,274
இது க்ளாரா. நான் இங்கில்லை.
தகவலை சொல்லுங்கள்.
2
00:00:24,442 --> 00:00:30,197
மறுபடியும் நானேதான்.
நீ எடுப்பியானு பார்க்க கூப்பிட்டேன்.
3
00:00:35,161 --> 00:00:36,203
வருத்தமா இருக்கேன்.
4
00:00:46,005 --> 00:00:47,465
இன்று ஒரு முக்கியமான நாள்,
5
00:00:47,465 --> 00:00:51,635
இது சரித்திர தருணம்,
ஜெர்மன் அதிபர் அடால்ஃப் ஹிட்லர்
6
00:00:51,635 --> 00:00:55,222
மனித இனத்துக்கு எதிரான குற்றத்துக்கு
விசாரிக்கப்படுகிறார்
7
00:00:55,347 --> 00:00:57,600
{\an8}சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால்.
8
00:00:58,684 --> 00:01:01,520
{\an8}இந்த அசாதாரண இரண்டு மாத உச்சமாக
9
00:01:02,229 --> 00:01:05,733
பல் பதிவுகளும், கை ரேகைகளும்
உண்மையை வெளிப்படுத்தியது...
10
00:01:05,733 --> 00:01:09,779
ஹிட்லர் எப்படி தான் இறந்ததாக
நாடகம் ஆடினார்
11
00:01:09,779 --> 00:01:14,575
என்பதை பற்றிய விசாரணைகள் தொடங்கியது.
12
00:01:14,784 --> 00:01:16,452
"நாஜி வேட்டையர்கள்" என்ற
13
00:01:16,577 --> 00:01:20,664
ரகசிய குழு திரு ஹிட்லரை நீதிக்கு முன்
கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது.
14
00:01:20,664 --> 00:01:24,168
{\an8}அந்த குழுவில் ஒருவரை மட்டும்தான்
வெளியே தெரியும்.
15
00:01:24,168 --> 00:01:28,798
{\an8}உருகுவேயில் அடால்ஃப் ஹிட்லரை
தனியாக அமெரிக்க தூதரகம்
16
00:01:28,798 --> 00:01:29,840
{\an8}கொண்டு போன பெண்மணி.
17
00:01:30,007 --> 00:01:31,550
முன்னாள் எஃப்பிஐ அதிகாரி...
18
00:01:31,550 --> 00:01:33,302
எஃப்பிஐயின் முன்னாள் அதிகாரி...
19
00:01:33,427 --> 00:01:35,095
மில்லிசென்ட் மாரிஸ்.
20
00:01:35,387 --> 00:01:37,181
அவளை எப்படி பிடிச்சீங்க?
21
00:01:37,181 --> 00:01:38,349
அவனை தூக்கிலிடணுமா?
22
00:01:38,349 --> 00:01:40,017
ஹிட்லர் கொல்லப்பட வேண்டுமா?
23
00:02:31,735 --> 00:02:33,112
ஏய், நீங்க நலமா?
24
00:02:37,241 --> 00:02:40,286
இதை பார்க்க மர்ரே இருந்திருக்கணும்.
25
00:02:46,083 --> 00:02:47,042
இங்கே இருக்கார்.
26
00:02:49,879 --> 00:02:50,880
இதை பார்க்கிறார்.
27
00:03:02,224 --> 00:03:04,226
மன்ஹட்டனில் பொம்மை கடை வைத்திருக்கார்.
28
00:03:04,226 --> 00:03:08,022
ஆமா. ஹைன்ஸ் ரிக்டர் ரெட் பலூன் கடையை
20 வருடம் முன் தொடங்கினார்.
29
00:03:08,022 --> 00:03:10,274
{\an8}ஃபாரஸ்ட் ஹில்ஸில் தனியாக இருக்கார்.
30
00:03:10,274 --> 00:03:15,279
{\an8}-ரொம்ப பக்கமா இருக்கோம், இன்னும் வேணும்.
-இன்னுமா?
31
00:03:15,279 --> 00:03:19,325
ஆமாம், இன்னும் வேணும்.
100% உறுதியா இருக்கணும்.
32
00:03:19,950 --> 00:03:21,577
-ஆனால், ருத்...
-அவள் சரி.
33
00:03:22,786 --> 00:03:24,413
இந்த ஆள், சேகரிப்பவன்.
34
00:03:25,539 --> 00:03:28,876
அவனுக்கு ஏதோ முந்தைய
வாழ்க்கையோடு தொடர்பிருக்கு.
35
00:03:29,168 --> 00:03:30,628
அதை உறுதியா சொல்வேன்.
36
00:03:32,171 --> 00:03:36,175
-உள்ளே நுழைந்து, என்னன்னு பாரு.
-மாயர், அது நம்மை காட்டிக் கொடுக்கும்.
37
00:03:36,175 --> 00:03:40,971
அப்பாவியை கொல்வதா? நம்மால் மீட்டெடுக்க
முடியாத விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
38
00:03:42,056 --> 00:03:44,183
ரொம்ப பக்கமா இருக்கோம்.
சரிபார்க்கணும்.
39
00:03:45,392 --> 00:03:47,603
என்ன செய்ய முடியும்னு பார்க்குறேன்.
40
00:03:49,355 --> 00:03:50,189
நல்லது.
41
00:03:53,067 --> 00:03:54,610
சரி.
42
00:03:57,071 --> 00:04:02,618
இத்தனை வருஷத்தில், கடைசியா
அவனை நாம் கண்டுபிடிச்சிருக்கலாம்.
43
00:04:03,410 --> 00:04:08,165
-என்ன செஞ்சிருக்கோம் பாரு.
-இது அருமை.
44
00:04:10,167 --> 00:04:13,504
மாயர், இதை மட்டும் செய்யலை.
45
00:04:15,464 --> 00:04:18,801
நேயோமி, அவள் அழகானவள்.
46
00:04:18,801 --> 00:04:20,302
என் அம்மாவின் பெயர்.
47
00:04:20,511 --> 00:04:23,722
உன் அம்மா தூய்மையானவள்.
48
00:04:24,598 --> 00:04:28,352
அதனால் உரசலாகும்னு நினைச்சேன்.
49
00:04:29,603 --> 00:04:33,148
ஆனா அவள் தொல்லையாக இருந்தாள், நேயோமி.
50
00:04:33,482 --> 00:04:37,194
-முன்மாதிரியான, தைரியமான...
-அவ அம்மா மாதிரி.
51
00:04:37,778 --> 00:04:43,450
ஆனால் அவள் அப்பாவை போலவும்தான்.
அன்பா, நல்லதா இருந்தாள்.
52
00:04:44,702 --> 00:04:49,206
அவளை நீ சந்திச்சிருக்கணும்.
53
00:04:50,040 --> 00:04:51,583
நானும் சந்திக்க விரும்பினேன்.
54
00:04:53,293 --> 00:04:55,587
மாயர், என்னை பாரு. பாரு.
55
00:04:57,089 --> 00:04:59,633
அவளுக்கு உன் போன்ற கண்கள்.
56
00:05:16,191 --> 00:05:21,488
அந்த மோசமான அறையில்
உன்னிடம் செய்தது ஞாபகமிருக்கு.
57
00:05:21,864 --> 00:05:24,658
என்னாலும் அதை உணர முடிந்தது.
58
00:05:25,951 --> 00:05:28,912
என் இதயத்தில் கருகிப் போச்சு.
59
00:05:30,748 --> 00:05:33,083
பல வடுக்கள், ரூத்.
60
00:05:35,085 --> 00:05:38,505
ஆமாம். நாம் வடுக்கள் மட்டும்தானா?
61
00:05:45,387 --> 00:05:50,309
உன்னை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
62
00:05:54,188 --> 00:05:57,149
கடைசியில், உன்னை பார்த்துட்டேன்.
63
00:07:20,649 --> 00:07:25,988
{\an8}அவர் வாழட்டும்! அவர் வாழட்டும்!
64
00:07:25,988 --> 00:07:30,784
ம்யூனிக் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
65
00:07:30,784 --> 00:07:33,245
ஜெர்மனி அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளது
66
00:07:33,245 --> 00:07:36,331
வெள்ளை மேலாதிக்க குழுவிடம் இருந்து
தாக்குதல்கள் தொடர்பாக.
67
00:07:37,166 --> 00:07:39,376
உணர்ச்சிகரமான நாளாக எதிர்பார்க்கலாம்
68
00:07:39,710 --> 00:07:42,296
பார்வையாளர்களில்
தப்பியவர்களும் இருப்பதால்.
69
00:07:42,296 --> 00:07:43,839
அட, ரொம்ப வயசா இருக்கார்.
70
00:07:47,259 --> 00:07:48,093
ஆமாம்.
71
00:07:48,969 --> 00:07:51,513
அதிகாரிகள் தாக்குதலுக்கு பயப்படுகிறார்கள்.
72
00:07:51,763 --> 00:07:53,348
மேலும் அவர்கள் பயப்படணும்.
73
00:07:59,563 --> 00:08:00,397
காட்சி நேரம்.
74
00:08:15,746 --> 00:08:18,624
ஹிட்லர் ஐந்து நீதிபதிகளால்
விசாரிக்கப்படுவார்.
75
00:08:18,624 --> 00:08:22,044
ரஷ்யாவின் போரிஸ் ஃபெடரோவ்,
பிரான்சின் மாரியான் ஜெனரே,
76
00:08:22,044 --> 00:08:24,546
கிரேட் பிரிட்டனின் ஆர்ச்சிபால்ட் ஹாலிங்ஸ்,
77
00:08:24,546 --> 00:08:26,590
அமெரிக்காவின் லொரெய்ன் காலின்ஸ்
78
00:08:26,590 --> 00:08:29,760
மற்றும் ஜெர்மனியின்
தலைமை நீதிபதி உல்ஃப்காங் ம்யுல்லர்,
79
00:08:29,760 --> 00:08:32,304
அவரின் புறநிலை கேள்விக்குறியாகியுள்ளது
80
00:08:32,304 --> 00:08:35,933
{\an8}ஒரு சட்ட மாணவனா நாஜி ஆட்சிக்கு
ஆதரவா இருந்தார்.
81
00:08:36,391 --> 00:08:39,811
{\an8}குற்றசாட்டுகள் பற்றி நீதிபதி ம்யுல்லர்
எதுவும் சொல்லவில்லை.
82
00:08:40,103 --> 00:08:43,315
நாங்கள் இங்கே அடால்ஃப் ஹிட்லருக்கு
எதிராக சர்வதேச
83
00:08:43,315 --> 00:08:46,235
போர் குற்றங்கள் தீர்ப்பாயத்துக்காக
கூடியிருக்கோம்.
84
00:08:47,236 --> 00:08:50,530
பலரும் இந்த வழக்கு நூற்றாண்டின்
சிறப்புமிக்கது என்கிறார்கள்.
85
00:08:50,948 --> 00:08:54,993
என்ன சொல்றேன்னா, இந்த நீதி மன்றத்தில்,
இந்த நீதிபதிகளின் தலைமையில்,
86
00:08:54,993 --> 00:08:59,248
இது மாறுபட்ட வழக்கு விசாரணையாக இருக்கும்.
87
00:08:59,706 --> 00:09:03,627
அவர் அப்பாவியா குற்றவாளியா என்பதை
தெரிஞ்சுக்கதான் வந்திருக்கோம்
88
00:09:03,627 --> 00:09:07,547
அவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்களில்
எந்த சந்தேகமும் இல்லை.
89
00:09:08,298 --> 00:09:12,970
நினைவிருக்கட்டும், என் சக நீதிபதிகளும்
நானும் ஒருமனதாக முடிவெடுக்கணும்
90
00:09:12,970 --> 00:09:15,305
இறுதித் தீர்ப்புக்கு முன்பாக.
91
00:09:18,141 --> 00:09:21,728
திரு. ஃபிராங்கல்,
இது அரசுத்தரப்பு வழக்கு விசாரணை.
92
00:09:26,400 --> 00:09:31,488
நம்முடைய வழக்கு மிகவும் கடினமான ஒன்று
என்றால் அது மிகை அல்ல,
93
00:09:33,115 --> 00:09:38,829
அடால்ஃப் ஹிட்லரின் பயங்கரமான
குற்றங்களை விசாரிக்கப் போறோம்,
94
00:09:41,873 --> 00:09:45,752
உண்மையில், நம் வழக்கு
ஒப்பீட்டளவில் எளிதானது,
95
00:09:46,962 --> 00:09:50,299
போருக்கு பிறகு நடந்த விசாரணைகளையும்
அதற்கு முன் நூரம்பர்க்
96
00:09:50,424 --> 00:09:55,762
ராணுவ தீர்ப்பாயம் நிறுவியதையும்
பார்க்கும் போது.
97
00:09:56,388 --> 00:10:00,350
அதனால் திறந்து அடைத்த, ரகசியமான வழக்காக
98
00:10:01,893 --> 00:10:06,106
இது இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
99
00:10:10,110 --> 00:10:12,696
நன்றி, திரு. ஃபிராங்கல்.
100
00:10:14,072 --> 00:10:17,951
பிரதிவாதியின் வக்கீல்
தன் வாதத்தை முன் வைக்கலாம்.
101
00:10:19,745 --> 00:10:21,413
அவங்களை அடிச்சு நொறுக்கு.
102
00:10:27,794 --> 00:10:28,628
துரோகி!
103
00:10:29,588 --> 00:10:34,217
துரோகி! துரோகி! துரோகி!
104
00:10:34,217 --> 00:10:36,178
யூதனே! எப்படி அவனுக்கு வாதாடுவே?
105
00:10:36,178 --> 00:10:37,679
அமைதி. அமைதியாக இருக்கணும்.
106
00:10:38,305 --> 00:10:39,139
நீதிபதி அவர்களே,
107
00:10:40,932 --> 00:10:44,936
என் கட்சிக்காரர், அடால்ஃப்
ஹிட்லருக்காக வாதாட
108
00:10:45,979 --> 00:10:48,732
உங்கள் முன் நிற்கிறேன்.
109
00:10:50,275 --> 00:10:51,109
பிறகு...
110
00:10:57,866 --> 00:11:02,579
என் கட்சிக்காரர் மிருகத்தனமானவரோ,
111
00:11:04,122 --> 00:11:07,709
சர்வாதிகாரியோ, கொலைகாரனோ அல்ல
என்று வாதாட நான் வரவில்லை.
112
00:11:09,336 --> 00:11:15,258
அவருக்கு சுதந்திரமான, நியாயமான
விசாரணை உரிமை கிடைக்க வந்திருக்கேன்.
113
00:11:16,218 --> 00:11:21,139
அடால்ஃப் ஹிட்லர் மீது சுமத்தப்பட்ட
குற்றங்களில் அவர்
114
00:11:21,681 --> 00:11:25,477
குற்றவாளி அல்ல என்று வாதாட வந்திருக்கேன்.
115
00:11:29,648 --> 00:11:31,400
நன்றி.
116
00:11:33,110 --> 00:11:35,195
தொடர்வோம்.
117
00:11:35,195 --> 00:11:40,951
ப்ளீஸ், உங்க வேலையை பற்றி சொல்லுங்க.
திரு. ஷ்பியர், 1942 முதல் 1945 வரை.
118
00:11:41,993 --> 00:11:45,914
ஆயுதங்கள் மற்றும் போர் உற்பத்தி
அமைச்சராக ரைக்கிடம் பணியாற்றினேன்.
119
00:11:47,958 --> 00:11:50,752
இது ம்யூனிகில்
நீங்க கையெழுத்திட்ட வாக்குறுதி.
120
00:11:51,503 --> 00:11:54,714
நீதிமன்றத்துக்கு சிறப்பு பாகங்களை
படித்து காட்டுவீங்களா?
121
00:11:58,593 --> 00:12:04,558
"யூதர்களின் வெறுப்பு ஹிட்லரின் நோக்கமாக,
மையப் புள்ளியாக இருந்தது.
122
00:12:05,434 --> 00:12:08,603
"அவரை உற்சாகப்படுத்தும்
விஷயமாகவும் இருந்தது.
123
00:12:09,229 --> 00:12:15,235
"1939ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி
ரைஷ்டாக் அமர்வில் இருந்தேன்,
124
00:12:15,360 --> 00:12:21,116
"அங்கே ஹிட்லர் உறுதியளித்தார்,
யுத்தம் வந்தால்,
125
00:12:22,033 --> 00:12:25,829
"ஜெர்மானியர்கள் அல்ல யூதர்கள்
அழிக்கப்படுவார்கள்."
126
00:12:26,121 --> 00:12:29,416
சொல்லுங்க, ஐரோப்பாவின் யூத மக்களை
அழிக்க திட்டமிட்டது
127
00:12:29,416 --> 00:12:31,751
முதலில் உங்களுக்கு எப்போது தெரியும்?
128
00:12:32,210 --> 00:12:35,839
-எதிர்க்கிறேன், நீதிபதிகளே. வழிநடத்துகிறது
-ஆட்சேபனை நீடிக்கிறது.
129
00:12:36,590 --> 00:12:40,343
தொடர்கிறேன். 1945ல்,
ஹிட்லர் நீரோ ஆணையை வெளியிட்டார்.
130
00:12:40,343 --> 00:12:41,970
இந்த கொள்கை எதற்கானது?
131
00:12:43,763 --> 00:12:48,393
ரைக் எல்லைக்குள் எதிரிகளால்
போர் நடத்த பயன்படுத்தக்கூடிய
132
00:12:48,560 --> 00:12:52,439
மதிப்புமிக்க எதுவும் அழிக்கப்பட வேண்டும்.
133
00:12:52,856 --> 00:12:54,649
எதற்கு அந்த உத்தரவை வெளியிட்டார்?
134
00:12:54,941 --> 00:12:57,444
-ஆட்சேபனை, நீதிபதிகளே. ஊகம்.
-ஏற்கப்பட்டது.
135
00:12:57,569 --> 00:13:00,280
-நீதிபதிகளே, சாட்சிகள்...
-நிராகரித்தேனே.
136
00:13:02,574 --> 00:13:03,575
தொடருங்க வழக்கறிஞரே.
137
00:13:06,953 --> 00:13:11,791
சொல்லுங்க, பெர்லின் பதுங்குக் குழியில்
கடைசியா அடால்ஃப் ஹிட்லர எப்போ பார்த்தீங்க,
138
00:13:13,293 --> 00:13:14,711
உங்ககிட்ட என்ன சொன்னார்?
139
00:13:14,711 --> 00:13:15,629
அவர் சொன்னார்
140
00:13:17,464 --> 00:13:21,384
யூதர்களை தீர்க்காததுதான் அவரின்
பெரிய வருத்தம் என்று சொன்னார்.
141
00:13:23,929 --> 00:13:27,682
அவரின் பெரிய வருத்தம் என்னன்னு
நினைக்கிறீங்க?
142
00:13:27,682 --> 00:13:29,851
ஆட்சேபனை, நீதிபதிகளே. ஊகம்.
143
00:13:29,976 --> 00:13:31,645
-ஏற்கப்பட்டது.
-நீதிபதிகளே, அது...
144
00:13:31,645 --> 00:13:32,938
ஏற்கப்பட்டது என்றேன்.
145
00:13:33,063 --> 00:13:35,899
- ...வழக்கு விசாரணைக்குள்...
-ஏற்கப்பட்டது என்றேன்.
146
00:13:36,983 --> 00:13:37,901
சொன்னீங்க.
147
00:13:40,946 --> 00:13:42,072
சே.
148
00:13:44,199 --> 00:13:46,493
வக்கீல்களே, எங்கள் அறைகளில்.
149
00:13:49,371 --> 00:13:52,040
ஒரு கேள்விக்கு மேல கேக்க விடுவீங்களா,
150
00:13:52,040 --> 00:13:54,793
இன்னும் கூடுதல்
சட்ட எதிர்ப்புகளை ஏற்கும் முன்?
151
00:13:57,170 --> 00:13:58,421
சொல்லி முடிச்சாச்சா?
152
00:14:01,716 --> 00:14:02,551
ஆமாம்.
153
00:14:04,386 --> 00:14:05,220
நீதிபதிகளே.
154
00:14:05,345 --> 00:14:07,013
வழக்கறிஞரே, மறக்காதீங்க,
155
00:14:07,013 --> 00:14:10,308
இந்த வழக்கில் சாட்சியை கொண்டு வரும்
பொறுப்பு உங்களுடையது.
156
00:14:11,643 --> 00:14:15,647
நீங்க உறுதியா ஹிட்லரின் அமைதியை
குலைக்கும் குற்றங்களை, போர் குற்றங்களை,
157
00:14:15,939 --> 00:14:18,066
மனிதர்களுக்கு எதிரான குற்றங்களை, அந்த
158
00:14:18,066 --> 00:14:21,027
குற்றங்களை செய்வதற்கான
சதி திட்டத்தை நிரூபிங்க.
159
00:14:22,028 --> 00:14:23,572
நீங்க சாட்டிய குற்றங்களை.
160
00:14:24,364 --> 00:14:26,992
இப்போ, இதை சந்தேகமில்லாமல் செய்தால்,
161
00:14:27,534 --> 00:14:29,035
உங்களுக்கு ஆதரவா சொல்வேன்.
162
00:14:29,035 --> 00:14:31,913
ஆனா அது முடியாட்டி,
அவருக்கு ஆதரவா இருக்கும்.
163
00:14:34,165 --> 00:14:35,333
அது அவ்ளோ தெளிவானது.
164
00:14:37,085 --> 00:14:39,629
சொன்னது புரிஞ்சதா, திரு ஃபிராங்கல்?
165
00:14:40,672 --> 00:14:41,506
ஆமாம்.
166
00:14:42,549 --> 00:14:43,508
நல்லது.
167
00:15:00,859 --> 00:15:02,694
நான் என் வேலையை செய்றேன்.
168
00:15:04,321 --> 00:15:05,697
சரியானதை செய்றேன்.
169
00:15:09,200 --> 00:15:10,577
நாம் யூதர்கள்,
170
00:15:10,577 --> 00:15:14,456
ஆனால் நமக்குள் மிகவும்
வித்தியாசமான யோசனை உள்ளது.
171
00:15:17,542 --> 00:15:21,129
யூதப் பேரழிவில் பிழைத்தவர்களை
கூண்டிற்கு அழைப்போம்.
172
00:15:21,254 --> 00:15:25,258
அதனால் இனப்படுகொலை பற்றி நீதிமன்றம்
173
00:15:25,550 --> 00:15:28,219
பாதிக்கப்பட்டவங்ககிட்ட
நேரடியா தெரிஞ்சுக்கணும்.
174
00:15:28,219 --> 00:15:29,888
பேசலாம், திரு. ஃபிராங்கல்.
175
00:15:30,388 --> 00:15:33,475
இப்போ மிஸ் மிண்டி மார்கோவிட்ஸை
விசாரிக்க அழைக்கிறேன்
176
00:15:33,683 --> 00:15:37,312
காலீஷ், போலந்திலிருந்து ப்ரூக்லின்,
நியூயார்க் வந்தவர்.
177
00:15:38,480 --> 00:15:40,690
நீதி மன்றத்துக்கு பெயரை சொல்வீங்களா?
178
00:15:43,735 --> 00:15:45,945
மிண்டி மார்கோவிட்ஸ்.
179
00:15:46,488 --> 00:15:50,700
-ஆப்ரஹாம் புட்னிட்ஸ்கி.
-எஸ்தர் ஷ்வார்ட்ஸ்மன்.
180
00:15:50,700 --> 00:15:53,620
-வடோமோ உர்ஷோஷ்.
-இட்சாக் உல்ஃப்.
181
00:15:53,828 --> 00:15:58,291
-சாரா வைல்.
-எங்கு பிறந்தீங்கனு சொல்ல முடியுமா?
182
00:15:58,917 --> 00:16:02,671
-காலீஷ், போலந்து.
-பெர்லின், ஜெர்மனி.
183
00:16:02,962 --> 00:16:07,884
-ஆஸ்ட்ராவா, செக்கோஸ்லோவாக்கியா.
-சாலாயேகர்செக், ஹங்கேரி.
184
00:16:08,259 --> 00:16:10,929
-வியன்னா, ஆஸ்திரியா.
-ஊஜ், போலந்து.
185
00:16:11,680 --> 00:16:17,352
நாஜி ஆட்சியில் உங்களுக்கு என்ன
நடந்ததுன்னு சொல்வீங்களா?
186
00:16:20,855 --> 00:16:26,277
கெஸ்டாபோ எங்களை குடியிருப்பிலிருந்து
கொண்டு போனாங்க,
187
00:16:27,946 --> 00:16:30,615
கால்நடை வண்டியில் தள்ளினாங்க.
188
00:16:32,325 --> 00:16:36,037
-ஆட்சேபனை, நீதிபதிகளே.
-எதற்காக, வழக்கறிஞரே?
189
00:16:36,996 --> 00:16:41,501
திருமதி மார்கோவிட்ஸுக்கு நடந்ததுக்காக
வருந்துறேன்,
190
00:16:41,501 --> 00:16:44,546
ஆனால் தொடர்பில்லாதது
என்பதால் எதிர்க்கிறேன்.
191
00:16:45,588 --> 00:16:46,423
நீதிபதிகளே,
192
00:16:48,299 --> 00:16:51,845
யூதப் பேரழிவு பற்றிய உண்மைகள் அடிக்கடி
193
00:16:52,262 --> 00:16:53,763
தீவிரமாக மறுக்கப்பட்டு,
194
00:16:55,390 --> 00:16:57,809
சிறுமைப்படுத்தி, மறைக்கப்படும் காலத்தில்,
195
00:16:58,601 --> 00:17:01,938
யூதப் பேரழிவு நடந்தது என்ற
அடிப்படை உண்மையை
196
00:17:02,814 --> 00:17:04,774
தெளிவுபடுத்துவது முக்கியமானது.
197
00:17:05,734 --> 00:17:11,239
அது நடிகர்களாலும் நாடுகளாலும்
திட்டமிட்டு செய்யப்பட்டது,
198
00:17:11,239 --> 00:17:14,409
பலரும் இதை வேடிக்கையாக
பார்க்க நினைக்கிறார்கள்,
199
00:17:14,617 --> 00:17:19,748
11 மில்லியன் ஆண்கள்,
பெண்கள், குழந்தைகளின்
200
00:17:20,081 --> 00:17:23,585
மரணத்துக்கு அது வழி வகுத்தது.
201
00:17:25,712 --> 00:17:31,718
அந்த கண்ணாடிக் கூண்டில் இருப்பவர்தான்
அதை திட்டமிட்டு நடத்தினார்.
202
00:17:33,887 --> 00:17:38,099
உயிர் பிழைத்த இவர்களின் வாக்குமூலம்
முக்கியம் இல்லைன்னா,
203
00:17:38,433 --> 00:17:42,228
நீதிபதிகளே, வேற எது முக்கியம்னு தெரியல.
204
00:17:44,856 --> 00:17:49,736
நிராகரிக்கப்பட்டது.
நீங்க பேசுங்க, மிஸ் மார்கோவிட்ஸ்.
205
00:17:53,114 --> 00:17:56,659
கால்நடை வண்டியில் 12 பேர் இருந்தோம்.
206
00:17:56,659 --> 00:18:01,456
உக்காரவோ கழிவறை போகவோ இடமில்லை.
சுத்தமா காத்தில்லை.
207
00:18:01,915 --> 00:18:05,418
நாஜி காவலர் என் கண் முன்னால்
என் அப்பாவை சுட்டார்.
208
00:18:07,128 --> 00:18:08,213
என் அம்மாவையும்.
209
00:18:09,714 --> 00:18:12,884
-அப்புறம் சிரிச்சார்.
-"இடது, வலது."
210
00:18:14,177 --> 00:18:15,970
நாஜி காவலர் அப்படி சொன்னார்.
211
00:18:15,970 --> 00:18:20,183
அவளை வாயு அறைக்கு கொண்டு போனார்கள்.
212
00:18:20,809 --> 00:18:25,897
சுடுகாட்டிலிருந்து பயங்கரமான கருப்பு புகை
வருவதை பார்த்தோம்.
213
00:18:26,189 --> 00:18:28,858
அவளுக்கு ஏழு வயது.
214
00:18:30,652 --> 00:18:32,362
என் மகள்.
215
00:18:32,695 --> 00:18:35,448
என்னையும் காதலனையும்
மரண ஊர்வலம் போக வெச்சாங்க.
216
00:18:36,074 --> 00:18:38,201
அரை நிர்வாணமாக. பட்டினியாக.
217
00:18:38,535 --> 00:18:43,456
நேச நாட்டு துப்பாக்கி சூட்டை தூரத்தில்
கேட்டபடி தலையில் பனியோடு நடந்தோம்.
218
00:18:43,581 --> 00:18:48,336
காவலர்கள் எனக்கு பிணங்களை
219
00:18:48,336 --> 00:18:52,048
பொது பிரேதக்குழியில்
இடும் வேலையை தந்தாங்க.
220
00:18:54,843 --> 00:18:58,888
என்னால் முடியலை. அதனால் தப்பினேன்.
221
00:19:03,768 --> 00:19:05,854
அவன் ஒரு அழகான பையன்.
222
00:19:07,814 --> 00:19:08,648
ஏரன்.
223
00:19:11,150 --> 00:19:12,986
நாங்க முகாமுக்கு வந்ததும்,
224
00:19:14,362 --> 00:19:18,241
நாஜிக்கள் எங்களை பிரிக்கப் பார்த்தாங்க.
225
00:19:21,244 --> 00:19:27,166
என் கணவர், மர்ரே,
ஏரனை போக விடவில்லை.
226
00:19:29,210 --> 00:19:30,670
நாஜி காவலன்
227
00:19:32,505 --> 00:19:37,594
ஏரனை மர்ரே கையிலிருந்து பிரித்து
228
00:19:38,636 --> 00:19:42,932
என் சின்ன பையனின் நெஞ்சில் சுட்டான்.
229
00:19:45,894 --> 00:19:47,687
தினமும் அவனுக்காக ஏங்கறேன்.
230
00:19:49,480 --> 00:19:51,232
மர்ரேவுக்காகவும் ஏங்கறேன்.
231
00:19:53,109 --> 00:19:57,864
இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால்
வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும்.
232
00:20:02,410 --> 00:20:03,995
நீங்க மட்டும் இல்லைனா.
233
00:20:06,789 --> 00:20:11,586
இந்த நாளை ரொம்ப காலமா
எதிர்பார்த்தேன், உங்களை
234
00:20:13,588 --> 00:20:15,506
நேரில் பார்க்கும் தருணத்தை
235
00:20:17,383 --> 00:20:20,261
என் எண்ணத்தை உங்களுக்கு சொல்ல.
236
00:20:20,470 --> 00:20:24,599
-ஆட்சேபனை, நீதிபதி.
-நான் சொல்வது கேட்கப்படும் நாள்.
237
00:20:24,933 --> 00:20:27,727
மிஸ். மார்கோவிட்ஸ்,
நீதிபதிகளை பார்த்து பேசுங்க,
238
00:20:27,727 --> 00:20:28,937
பிரதிவாதியை அல்ல.
239
00:20:31,898 --> 00:20:34,984
இதெல்லாம் நடக்கும் போது
நான் ஒரு இளம் பெண்.
240
00:20:35,693 --> 00:20:40,323
எனக்கு, மார்லீனா பாடல்களுக்கு ஆட,
மலிவு காதல் கதை புத்தகங்கள் வாசிக்க,
241
00:20:40,573 --> 00:20:42,700
பொறியியல் படிக்க பிடித்திருந்தது.
242
00:20:44,369 --> 00:20:46,079
சாதாரண மனுஷியா இருந்தேன்.
243
00:20:48,706 --> 00:20:50,792
சாதாரண ஆட்களாக இருந்தோம்.
244
00:20:53,795 --> 00:20:58,591
எங்களை அழிக்கப் பார்த்தீங்க.
245
00:20:59,050 --> 00:21:01,302
எங்களை நாசமாக்கப் பார்த்தீங்க.
246
00:21:02,637 --> 00:21:06,849
ஆனா இப்போ, எங்க அரங்கில் இருக்கீங்க.
247
00:21:06,849 --> 00:21:08,601
-நீதிபதிகளே...
-மார்கோவிட்ஸ்.
248
00:21:08,601 --> 00:21:12,397
நீதி அறையில்.
எங்களை குழி தோண்டி புதைக்கப் பார்த்தீங்க.
249
00:21:12,689 --> 00:21:18,695
ஆனால் நாங்கள் விதைகள் என்பதால்
வலுவாக வளர்ந்து வந்தோம்.
250
00:21:19,278 --> 00:21:23,408
எங்கள் கிளைகள் நீதியின்
251
00:21:25,118 --> 00:21:27,912
வெளிச்சத்தை தொட்டது.
252
00:21:27,912 --> 00:21:31,833
-திருமதி மார்க்கோவிட்ஸ்.
-இந்த கதையை சொல்ல மீண்டு வந்தோம்.
253
00:21:32,667 --> 00:21:38,631
இதை உலகம் எப்போதும்
மறக்க விடமாட்டோம்.
254
00:21:39,424 --> 00:21:41,134
திருமதி மார்கோவிட்ஸ், போதும்.
255
00:21:41,134 --> 00:21:43,094
அவ்ளோதான். சொல்லிட்டேன்.
256
00:21:47,473 --> 00:21:53,479
இனி அவருக்கு என் சுவாசம், சிந்தை,
257
00:21:54,897 --> 00:21:58,026
வார்த்தைகளுக்கு தகுதியில்லை.
258
00:22:00,820 --> 00:22:03,781
-அவ்ளோதான், நீதிபதிகளே.
-திரு. கிரேமர்.
259
00:22:06,534 --> 00:22:08,494
இனி வேறு கேள்விகள் இல்லை.
260
00:22:14,375 --> 00:22:16,294
என் கட்சிக்காரரிடம் ஒரு நிமிஷம்.
261
00:22:19,797 --> 00:22:22,717
அவளிடம் கேள்வி கேளு.
பொய் சொன்னாள்.
262
00:22:22,925 --> 00:22:25,261
-பொய் சொல்லலை.
-அவள் பொய் சொல்கிறாள்.
263
00:22:25,261 --> 00:22:30,141
-இதை பற்றி அவங்க பொய் சொல்லியிருந்தால்...
-அவங்க பொய் சொல்லலை.
264
00:22:30,266 --> 00:22:31,559
அவளை அம்பலப்படுத்து.
265
00:22:31,559 --> 00:22:34,270
-திரு. கிரேமர்.
-ஒரு நிமிஷம், நீதிபதி.
266
00:22:35,438 --> 00:22:38,608
எல்லாரும் பொய் சொல்றாங்க.
மிகைப்படுத்துறாங்க.
267
00:22:38,608 --> 00:22:41,694
அவங்களை வெறும் நாட்டிலிருந்து
வெளியேற்றினோம்.
268
00:22:41,903 --> 00:22:44,113
நீதிபதிகளே, வேற கேள்விகள் எதுவுமில்ல.
269
00:22:44,113 --> 00:22:47,116
ஆமாம், இருக்கு. நிறைய கேள்விகள் இருக்கு.
270
00:22:51,370 --> 00:22:53,164
-என்ன செய்றீங்க?
-கேட்கணும்.
271
00:22:53,289 --> 00:22:54,999
-இல்லை.
-அப்போ நீ போகணும்.
272
00:22:57,627 --> 00:22:59,253
உங்களுக்காக பேசணுமா?
273
00:22:59,253 --> 00:23:02,173
-திரு. கிரேமர்.
-ஒரு நிமிஷம், நீதிபதி.
274
00:23:03,132 --> 00:23:07,178
ஒரு பிதற்றும் பைத்தியக்காரனை
நீதியும், உலகமும் பார்க்காதுன்னு தோணுதா?
275
00:23:07,178 --> 00:23:09,680
உங்க தூக்கு தண்டனைய தடுக்கும்
ஆள் நான்தான்.
276
00:23:10,014 --> 00:23:13,309
சொல்லுங்க.
பெரிய பொய்யை நான் நீடிக்கணுமா?
277
00:23:13,434 --> 00:23:15,561
அவங்க சொன்னதை மாற்றணுமா,
278
00:23:15,561 --> 00:23:17,855
அவங்க சரியான நினைவுகளை
சிதைக்கணுமா?
279
00:23:19,690 --> 00:23:23,402
அப்போ நீங்களே தூக்கு போடுங்க.
அது என்ன?
280
00:23:27,657 --> 00:23:29,784
நீதிபதிகளே, வேறு கேள்விகள் இல்லை.
281
00:23:30,243 --> 00:23:32,120
நன்றி, திருமதி. மார்கோவிட்ஸ்.
282
00:23:32,620 --> 00:23:34,413
நீதிமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது.
283
00:23:34,413 --> 00:23:36,499
விசாரணை மூன்றாவது நாளாக நீடிக்கிறது,
284
00:23:36,499 --> 00:23:39,377
வழக்கறிஞராக ஆலிவர் ஃபிராங்கல்,
285
00:23:39,377 --> 00:23:41,796
நீதிமன்றத்தில் வாதத்தை
முன்வைக்க உள்ளார்.
286
00:23:59,564 --> 00:24:03,317
இதெல்லாம் தொடங்கியவர் இவர்தான்.
287
00:24:04,527 --> 00:24:07,864
1935ல், நாஜிக்கள் இன சட்டங்களை
கொண்டு வந்தாங்க
288
00:24:08,072 --> 00:24:10,867
யூதர்களின் குடியுரிமைகளை பறித்தாங்க.
289
00:24:11,075 --> 00:24:15,580
அப்போது ஜெர்மனி ஆட்சியாளர் யாரு?
அடால்ஃப் ஹிட்லர்.
290
00:24:16,956 --> 00:24:19,542
'41ல், நாஜிக்கள்
சோவியத் யூனியனை தாக்கினர்.
291
00:24:19,542 --> 00:24:22,170
யூதர்களின் கூட்டக் கொலை தொடங்கிய போது,
292
00:24:22,378 --> 00:24:26,215
ஜெர்மனியை யார் ஆட்சி செய்தது?
293
00:24:27,383 --> 00:24:28,217
அடால்ஃப் ஹிட்லர்
294
00:24:28,551 --> 00:24:31,971
ஜனவரி '42 இல், பெர்லினில் வான்ஸீ
மாநாட்டின் ஆவணம் விவரிக்கிறது,
295
00:24:31,971 --> 00:24:34,932
ஹிட்லரின் திட்டத்தை, இறுதி தீர்வை,
296
00:24:34,932 --> 00:24:38,227
யூத மக்களை நிரந்தரமாக அழிப்பதை,
297
00:24:38,227 --> 00:24:41,689
அதை அவரின் உத்தரவின் பெயரில்
தலைமை படை தலைவர்கள்
298
00:24:41,689 --> 00:24:44,901
நிறைவேற்றினார்கள்.
299
00:24:46,027 --> 00:24:47,361
பூமி வட்டம் தான்.
300
00:24:50,198 --> 00:24:51,324
வானம் நீலமே.
301
00:24:53,534 --> 00:24:56,329
பதினொன்று மில்லியன் யூத கொலைகளுக்கு
302
00:24:57,496 --> 00:25:01,292
அடால்ஃப் ஹிட்லர்தான் பொறுப்பு,
303
00:25:02,210 --> 00:25:05,421
ரோமானி, ஓரினச்சேர்க்கையாளர்கள்,
304
00:25:06,797 --> 00:25:11,010
அரசியல் அதிருப்தியாளர்கள்,
கம்யூனிஸ்டுகள், போல்ஸ்,
305
00:25:12,136 --> 00:25:15,014
மற்றும் எண்ணற்ற மற்றவர்கள்
306
00:25:15,932 --> 00:25:20,144
இவர் ஆட்சியில் நடந்த படுகொலைகளில்.
307
00:25:25,900 --> 00:25:28,027
விசாரணை ஓய்வு, நீதிபதிகளே.
308
00:26:31,048 --> 00:26:32,133
ஹலோ?
309
00:26:34,302 --> 00:26:35,720
இது ஹைன்ஸ் ரிக்டரா?
310
00:26:38,180 --> 00:26:40,891
-இது யாரு?
-வைக்க வேணாம்.
311
00:26:41,976 --> 00:26:44,478
ஒரு பெண் இருக்காள்னு சொல்ல வந்தேன்.
312
00:26:45,062 --> 00:26:47,189
பிழைத்தவள், உன்னை கண்டுகொண்டவள்.
313
00:26:47,940 --> 00:26:52,111
நீ முந்தி கொண்டு அவளை கண்டுபிடித்தால்
நல்லா இருக்கலாம்.
314
00:26:52,320 --> 00:26:55,364
-நான் சொல்றது புரியுதா?
-யாரு நீங்க?
315
00:26:55,531 --> 00:26:59,452
அவ பெயர் ரூத் ஹைடல்பாம்.
316
00:26:59,702 --> 00:27:03,914
2513 73வது தெரு, ப்ரூக்லின்.
317
00:27:03,914 --> 00:27:06,208
-கொண்டு வந்தியா?
-யாரு அது?
318
00:27:06,208 --> 00:27:07,918
எனது மரியாதை விசுவாசம் ஆகும்.
319
00:27:18,346 --> 00:27:22,641
-ஹலோ.
-நான்தான், ரூதி. நலம் விசாரிக்க அழைத்தேன்.
320
00:27:23,768 --> 00:27:26,729
பரவாயில்லை, மிண்டிலா. நன்றி.
321
00:27:28,189 --> 00:27:30,107
நாளைக்கு நாம பேசணும்.
322
00:27:30,691 --> 00:27:34,487
ஒன்றை கண்டுபிடித்தேன்.
323
00:27:45,456 --> 00:27:47,958
நூற்றாண்டு விசாரணையின்
ஐந்தாவது நாள்,
324
00:27:47,958 --> 00:27:50,586
{\an8}அடால்ஃப் ஹிட்லரின் வக்கீல்,
பெஞ்சமின் கிரேமர்,
325
00:27:50,586 --> 00:27:52,296
நீதிமன்ற வாதத்தை தொடங்கினார்...
326
00:27:52,463 --> 00:27:56,217
"எல்லாம் வீசு, ஒட்டுவது ஒட்டட்டும்,"
தந்திரத்தோட இருக்கார்.
327
00:27:56,217 --> 00:28:00,179
{\an8}ஒரு கட்டத்தில், ஹிட்லரின் வக்கீல்
எல்லா வாய்ப்புகளையும்
328
00:28:00,179 --> 00:28:03,265
பயன்படுத்திட்டார்னு உலகிலுள்ள
எல்லோருக்கும் தோணுது,
329
00:28:03,265 --> 00:28:06,936
இப்போ திரு. கிரேமரிடம்
ஒரே ஒரு கேள்விதான் இருக்கு.
330
00:28:07,311 --> 00:28:09,063
ஹிட்லர் கூண்டு ஏறுவாரா?
331
00:28:09,647 --> 00:28:12,900
என்ன கருமத்தை செய்றீங்க?
அவரை கூண்டேற்ற முடியாது.
332
00:28:14,485 --> 00:28:16,153
-ஏன் கூடாது?
-"ஏன் கூடாது"?
333
00:28:16,737 --> 00:28:21,534
ஏன்னா அவருக்கு சும்மா கவனம் கொடுக்குறீங்க.
உலகின் மில்லியன் கணக்கான மக்களோடு.
334
00:28:21,534 --> 00:28:25,246
இன்னொரு நாடகம், இன்னொரு ஆதிக்கம்,
இன்னொரு டிவி நிகழ்ச்சி.
335
00:28:27,456 --> 00:28:28,958
அவர் கருத்தை சொல்லலாம்.
336
00:28:30,835 --> 00:28:32,920
-எதற்காக?
-ஆலிவர்.
337
00:28:33,212 --> 00:28:38,717
மாற்றுவார், பொய் சொல்வார்,
மறுப்பார், போதனை செய்வார்,
338
00:28:38,717 --> 00:28:41,345
தூண்டுவார், புதியவர்களை
உருவாக்குவார். இல்லை!
339
00:28:45,641 --> 00:28:47,059
அதை நீ அனுமதிக்க கூடாது.
340
00:28:47,059 --> 00:28:49,437
நல்ல குறுக்கு விசாரணை செய்ங்க.
அது அவர் உரிமை.
341
00:28:52,940 --> 00:28:55,901
-அதுக்கு நீங்க காரணமாக...
-அது அவர் உரிமை.
342
00:28:55,901 --> 00:28:58,654
அவருக்கும் உரிமைகள் இருக்கு.
இல்லாட்டி, நாம யாரு?
343
00:29:08,164 --> 00:29:12,460
அடுத்த தலைமுறை நாஜிக்களை உருவாக்க
காரணமாக விரும்புறீங்களா?
344
00:29:13,711 --> 00:29:18,757
இன வெறியர்கள், யூத எதிரிகள்,
படுகொலைகள் செய்பவர்கள்.
345
00:29:18,757 --> 00:29:24,805
அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி,
இதை அனுமதித்தால்,
346
00:29:28,392 --> 00:29:30,060
உங்களை என்ன செய்வார்?
347
00:29:31,395 --> 00:29:32,521
ஆனா அதை செய்யாட்டி,
348
00:29:34,565 --> 00:29:36,275
நம்மை என்ன செய்வார்?
349
00:29:37,067 --> 00:29:39,320
இது போலியாக இருக்கக் கூடாது.
350
00:29:39,653 --> 00:29:43,240
போலி விசாரணையாக, கங்காரு நீதிமன்றமாக.
351
00:29:43,866 --> 00:29:46,702
அவருக்கு சரியாக விசாரிக்க
வாய்ப்பு கொடுக்காட்டி,
352
00:29:48,954 --> 00:29:50,247
நாமும் அவரை போல் ஆவோம்.
353
00:29:50,247 --> 00:29:51,624
இல்லை, இல்லை.
354
00:29:54,335 --> 00:29:56,045
நீங்க ஒரு யூதர், பென்.
355
00:29:57,505 --> 00:30:01,300
-தெரியும். ஆமா.
-நீங்க ஒரு யூதர்.
356
00:30:03,594 --> 00:30:06,096
நீங்க, இதை செய்யணுமா?
357
00:30:10,935 --> 00:30:15,189
இது உங்களை பற்றிய கருத்து இல்லை.
எல்லாரையும் பற்றியது.
358
00:30:19,360 --> 00:30:22,404
நம்மை பற்றி என்ன சொல்வாங்க?
359
00:30:23,948 --> 00:30:29,036
அதனால்தான் இதை செய்றேன்.
ஏன்னா இது நம்மை பற்றி சொல்வதால்.
360
00:30:34,458 --> 00:30:38,671
நீங்கள் கடவுள் சாத்தியமா உண்மையை,
முழு உண்மையை, உண்மையை மட்டுமே
361
00:30:38,671 --> 00:30:40,047
சொல்வீங்களா?
362
00:30:40,047 --> 00:30:41,715
கடவுள் சத்தியமா.
363
00:30:45,678 --> 00:30:47,054
ஒருவேளை சூழ்ச்சியாகலாம்.
364
00:30:48,222 --> 00:30:53,310
உலகின் எல்லா தொலைக்காட்சிகளும்
அவனை நோக்கி. ஏதோ செய்யப் போறான்.
365
00:30:56,855 --> 00:31:00,109
இங்கிருக்கும் காவலர்கள் பற்றிதான் கவலை.
எம்பிகள்?
366
00:31:00,109 --> 00:31:02,570
நம்ம ஆளுங்க எல்லாரையும் சோதிச்சுட்டாங்க.
367
00:31:02,570 --> 00:31:05,906
அவங்க பின்னணி, விவரங்களை,
ஆதாரங்களை உறுதி செய்தோம்.
368
00:31:06,782 --> 00:31:08,576
எப்பவும் கவனமா இருக்கோம்.
369
00:31:17,126 --> 00:31:20,129
பிரதிவாதி வக்கீல் ஹிட்லரை
ஒரு மணி நேரம் கூண்டேற்றி
370
00:31:20,129 --> 00:31:24,383
முன்னாள் அதிபருக்கு, அடிவருடிகளோடு
சம்மந்தமற்றதாக விலக்க முயல்கிறார்.
371
00:31:24,383 --> 00:31:28,053
ஆறு மில்லியன் யூதர்களை கொல்ல
உத்தரவு போட்டீங்களா?
372
00:31:30,431 --> 00:31:31,390
இல்லை.
373
00:31:33,100 --> 00:31:37,062
- 6,000 யூதர்களை கொல்ல உத்தரவு போட்டீங்களா?
-இல்லை.
374
00:31:38,397 --> 00:31:40,774
ஒரு யூதரையாவது கொல்ல
உத்தரவு போட்டீங்களா?
375
00:31:41,483 --> 00:31:46,363
எந்த யூதரையும் கொல்ல உத்தரவு போடவில்லை.
376
00:31:46,363 --> 00:31:51,660
எந்த ஆவணங்களும் காகிதங்களை
அதை மாற்றிச் சொல்லாது.
377
00:31:53,871 --> 00:31:59,251
அமெரிக்கர்கள் பூர்வீக
அமெரிக்கர்களை கொன்றீர்கள்,
378
00:31:59,251 --> 00:32:02,046
ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தினீர்கள்.
379
00:32:02,046 --> 00:32:06,925
பிரிட்டிஷ்காரர்கள், போயர்ஸை
முகாம்களில் அடைத்தீர்கள்,
380
00:32:06,925 --> 00:32:11,639
சோவியத்துகள் லட்சக்கணக்கில்
மக்களை கொன்றீர்கள்.
381
00:32:11,639 --> 00:32:16,477
எனக்கான தீர்ப்பை சொல்ல காத்திருக்கீங்களா?
382
00:32:20,939 --> 00:32:22,733
நீதிபதிகளே, வேறு கேள்விகள் இல்ல.
383
00:32:24,985 --> 00:32:26,278
வழக்கறிஞரே, உங்க சாட்சி.
384
00:32:31,617 --> 00:32:37,247
நீங்கள் ஜெர்மன் சட்டங்களை பின்பற்றுபவர்
என்று சொன்னீங்க.
385
00:32:37,748 --> 00:32:39,083
அது சரி.
386
00:32:40,292 --> 00:32:44,296
நீங்கள் யுத்த கால கடமைகளை
செய்ததாக சொல்றீங்க
387
00:32:44,296 --> 00:32:47,508
சர்வ தேச யுத்த கால
நிலைப்பாட்டிற்கு ஏற்றபடி.
388
00:32:48,717 --> 00:32:49,927
அது சரி.
389
00:32:50,302 --> 00:32:54,014
நீங்கள் ஆட்சியாளராக இருந்த காலகட்டத்தில்
ஒருவரை கூட கொல்வதற்கு
390
00:32:55,140 --> 00:32:56,850
உத்தரவு போடவில்லைனு சொன்னீங்க.
391
00:32:58,018 --> 00:33:01,438
அது சரி. நான் அப்பாவி.
392
00:33:02,189 --> 00:33:03,273
அப்பாவி.
393
00:33:03,732 --> 00:33:07,152
எந்த சட்டத்தையும் வழக்கத்தையும் மீறாட்டி,
ஏன் மறையணும்?
394
00:33:08,654 --> 00:33:11,615
எங்கும் போக முடியாமல்
அர்ஜென்டினாவில் 200 ஹெக்டரில்
395
00:33:11,615 --> 00:33:12,991
ஏன் பதுங்கணும்?
396
00:33:13,242 --> 00:33:16,495
-நான் பதுங்கலை.
-அப்போ என்ன செஞ்சீங்க?
397
00:33:17,204 --> 00:33:19,748
-ஓய்வெடுத்தேன்.
-ஓய்வா?
398
00:33:20,708 --> 00:33:24,378
- 30 வருஷமாவா?
-அது எனக்கு தேவை.
399
00:33:25,254 --> 00:33:30,509
அர்ஜென்டினாவில் கோடை
குடியிருப்பில் ஓய்வெடுத்தேன்.
400
00:33:31,009 --> 00:33:36,974
ஓய்வெடுத்தேன். என் நினைவுக் குறிப்பின்
புது அத்யாயத்தை எழுதினேன்.
401
00:33:38,350 --> 00:33:42,521
திரும்பி வர திட்டம் போட்டேன்.
402
00:33:44,690 --> 00:33:48,652
-எதுக்காக வரணும்?
-அரசியல்.
403
00:33:50,070 --> 00:33:55,159
உலக அரங்கில் உங்களுக்கு வரவேற்பு
கிடைக்கும்ன்னு தோணுச்சா?
404
00:33:55,701 --> 00:33:59,455
எல்லாருக்கும் மீண்டு வரும்
கதை பிடிக்கும், இல்லையா?
405
00:34:00,122 --> 00:34:03,625
தலைசிறந்த இனத்தை சார்ந்தது
உங்க சித்தாந்தம்ங்கறீங்க.
406
00:34:03,625 --> 00:34:06,003
அது என்னனு சொல்வீங்களா?
407
00:34:06,003 --> 00:34:08,088
ஆட்சேபனை, நீதிபதிகளே. தொடர்பின்மை?
408
00:34:08,088 --> 00:34:11,133
ஹிட்லரின் எல்லா செயலும் ஒரே
சித்தாந்தத்தை சார்ந்தது.
409
00:34:11,133 --> 00:34:14,595
தலைசிறந்த இனம் என்னும் ப்ரமையின்
மையம் அந்த சித்தாந்தம்.
410
00:34:14,595 --> 00:34:17,806
குற்றத்தை நிரூபிக்க, நோக்கத்தை
தெளிவாக்குவது முக்கியம்.
411
00:34:18,390 --> 00:34:21,185
கவனமாக பேசுங்கள், திரு. ஃபிராங்கல்.
412
00:34:21,185 --> 00:34:25,397
மறுபடியும், தலைசிறந்த இன சித்தாந்தம்.
413
00:34:25,397 --> 00:34:27,232
அது என்னன்னு சொல்ல முடியுமா?
414
00:34:27,232 --> 00:34:28,609
இந்த பொய்.
415
00:34:28,609 --> 00:34:33,238
-அது கோட்பாடு இல்லை. உண்மை.
-இருந்தாலும், இங்கே இருக்கீங்க.
416
00:34:35,616 --> 00:34:39,244
சிறை உடையில் கைது செய்யப்பட்டு.
417
00:34:40,704 --> 00:34:43,081
ஒரு மன்னருக்கு விசித்திரமானது, இல்லையா?
418
00:34:43,707 --> 00:34:46,502
யூத சதித்திட்டம்தான் அதுக்கு காரணம்.
419
00:34:47,169 --> 00:34:48,587
யூத சதித்திட்டம்.
420
00:34:48,962 --> 00:34:50,714
பழமையான பொய்.
421
00:34:50,714 --> 00:34:52,049
-ஆட்சேபனை.
-மறுக்கிறேன்.
422
00:34:52,049 --> 00:34:55,385
அப்போ, யூதர்களால் இங்கே இருக்கீங்க.
என்னை போல. எப்படி?
423
00:34:55,385 --> 00:34:59,640
-உங்க பொய்களால்.
-பொய்கள். எதை பற்றிய பொய்கள்?
424
00:35:00,182 --> 00:35:03,060
என் ஈடுபாட்டின் இயல்பு பற்றி.
425
00:35:03,060 --> 00:35:06,146
அப்போ லட்சக்கணக்கான ஆண்களை,
பெண்களை, குழந்தைகளை,
426
00:35:06,146 --> 00:35:10,859
சிசுக்களை கொன்றதில் உங்களுக்கு
தொடர்பில்லையா?
427
00:35:11,401 --> 00:35:12,694
நிச்சயமாக இல்லை.
428
00:35:13,862 --> 00:35:17,825
உங்க கூட்டாளிகள் இதை கேட்டு
வருந்தமாட்டாங்களா?
429
00:35:19,993 --> 00:35:22,037
இனவாதிகள், மதவெறியர்கள் உள்ளனர்
430
00:35:22,037 --> 00:35:25,541
அங்கே, சார், யார் உங்களை
ஆராதிப்பாங்க, சார்,
431
00:35:25,541 --> 00:35:30,379
நிச்சயமாக ஆறு மில்லியன் யூதர்களின்
இனப் படுகொலைக்கு நீங்கதானே பொறுப்பு?
432
00:35:31,421 --> 00:35:34,591
ஆயிரக்கணக்கான ரோமானிகள்,
433
00:35:36,468 --> 00:35:37,594
ஓரினச்சேர்கையாளர்கள்,
434
00:35:40,013 --> 00:35:41,181
மற்றவர்கள்.
435
00:35:42,558 --> 00:35:45,561
உங்களை அவங்க ஆராதிச்சது
தப்புன்னு சொல்றீங்களா?
436
00:35:46,353 --> 00:35:51,859
அது, அவங்களோட தப்பில்லை.
நான் நிறைய சாதனைகள் செய்திருக்கேன்.
437
00:35:52,651 --> 00:35:57,531
உலகை சீர்திருத்த, புரட்சிகரமாக்க வந்தவன்.
438
00:35:58,156 --> 00:36:00,200
உலக ஒழுக்கம்.
439
00:36:00,200 --> 00:36:03,453
அப்போ யூதப் பேரழிவுக்கு
நீங்கதான் பொறுப்பா?
440
00:36:03,871 --> 00:36:07,499
-நான்...
-அவங்க உங்களை ஆராதிச்சது தப்பா?
441
00:36:07,499 --> 00:36:09,751
-இல்லை, அவங்க...
-சரி, எது?
442
00:36:09,751 --> 00:36:12,546
யூதப் பேரழிவில் பங்கில்லைனு சொல்லுங்க,
443
00:36:12,880 --> 00:36:17,885
அல்லது லட்சக்கணக்கான மக்களை கொன்றதில்
பெருமைப்படுவதா சொல்லுங்க.
444
00:36:17,885 --> 00:36:19,303
இரண்டும் இருக்க முடியாது.
445
00:36:19,636 --> 00:36:23,974
யூதர்கள் இப்படிதான் செய்வீங்க.
வார்த்தைகளை மாற்றுவீங்க.
446
00:36:24,224 --> 00:36:28,270
உங்களுக்கு நடந்ததுக்கு
நீங்கதான் காரணம்.
447
00:36:28,270 --> 00:36:31,982
நிச்சயமா அப்படிதான்.
நாங்கதான் எல்லாத்துக்கும் பொறுப்பு.
448
00:36:31,982 --> 00:36:35,903
தொற்று நோய்க்கும், நில நடுக்கத்துக்கும்,
பெரும் வீழ்ச்சிக்கும்,
449
00:36:36,570 --> 00:36:38,739
உலகில் நடந்த எல்லா போர்களுக்கும்.
450
00:36:40,198 --> 00:36:44,536
-நோய். பஞ்சம்.
-வலி, வேதனை.
451
00:36:44,703 --> 00:36:46,288
மோசமானது எல்லாம்.
452
00:36:46,580 --> 00:36:51,585
நீங்க உருவாக்கிய எல்லா
இருண்ட விஷயங்களுக்கும்.
453
00:36:52,753 --> 00:36:54,254
நீங்க வில்லன்கள்!
454
00:36:55,172 --> 00:36:58,008
நீங்க விஷம். நீங்க அழுக்கு!
455
00:36:58,008 --> 00:37:00,761
-அதனால்தான் மறைஞ்சீங்களா?
-நான் மறையலை.
456
00:37:00,761 --> 00:37:04,389
ஏன்னா நீங்க அலையும் பைத்தியம்.
பின் இரவு நிகழ்ச்சி தலைப்பு.
457
00:37:04,389 --> 00:37:09,519
மந்தமும், வெறுப்பும், பரிதாபமான
தவறிழைக்கும் வெறித்தனமான போதை அடிமை.
458
00:37:09,519 --> 00:37:14,483
பயம் என்கிற சிறந்த கருவியை
பயன்படுத்தி, அப்பாவியான, தெரியாத
459
00:37:14,483 --> 00:37:18,070
மக்களை தங்களின் நாட்டுக்கார்களுக்கே
எதிரியாக மாற்றினீங்க,
460
00:37:18,070 --> 00:37:20,155
ஆட்சியில் இருக்க.
461
00:37:20,155 --> 00:37:21,949
-ஆட்சேபனை.
-ஏற்கிறோம். வழக்கறிஞரே?
462
00:37:22,074 --> 00:37:24,868
இப்பவும் நான் கட்சியின் தலைவர்.
463
00:37:25,118 --> 00:37:27,371
எந்த கட்சி?
இப்போ நாஜி கட்சி இல்லை.
464
00:37:27,537 --> 00:37:32,000
-நான் ரைக்கின் தலைவன்.
-மேற்கு ஜெர்மனி இப்போ முழு குடியரசு.
465
00:37:32,000 --> 00:37:34,378
ஜெர்மனி பத்தி பேசுறேன்னு தோணுதா?
466
00:37:34,711 --> 00:37:40,634
நான் மக்களின் மனதிலும் சிந்தையிலும்,
அவங்க ரத்தத்திலும் மண்ணிலும்
467
00:37:41,176 --> 00:37:43,929
வேரூன்றிய இயக்கத்தின் தலைவன்.
468
00:37:45,889 --> 00:37:49,559
நிச்சயமா நான்தான் உத்தரவு கொடுத்தேன்.
469
00:37:49,893 --> 00:37:53,021
எனக்கு அந்த நோக்கம் இருந்தது.
470
00:37:53,730 --> 00:37:56,024
நிச்சயமா அது நான்தான்.
471
00:37:57,651 --> 00:37:58,652
ஒழுங்குக்காக.
472
00:37:58,944 --> 00:38:03,532
என் மக்கள் இப்பவும்
என் பின்னால் இருக்காங்க.
473
00:38:03,532 --> 00:38:08,036
-சொல்வது கேட்குதா?
-ஆமாம்.
474
00:38:10,497 --> 00:38:14,960
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
அதை எதிர்ப்போம்.
475
00:38:19,756 --> 00:38:21,383
அது போகாதுன்னு தெரியும்.
476
00:38:21,383 --> 00:38:24,970
கூட்டு சமூகத்தில் வெறுப்பும், அறியாமையும்,
477
00:38:24,970 --> 00:38:28,098
பயமும் ஒரு அங்கமாக இருக்கும்.
478
00:38:28,098 --> 00:38:30,767
ஆனா நீங்க இருக்கமாட்டீங்க, சார்.
479
00:38:31,935 --> 00:38:36,023
ஒரு நாள், ஒரு புது சிலையை பார்ப்பாங்க,
புது மோசடிக்காரனை,
480
00:38:36,023 --> 00:38:38,900
வெகுஜன தகவல்தொடர்பில்
புது வகையாக பிறந்து வந்தவன்,
481
00:38:39,151 --> 00:38:42,571
அரக்கர்களின் அதே
பழைய பொய்களை சொல்லிக் கொண்டு,
482
00:38:43,447 --> 00:38:47,909
அழியும் கலாச்சாரங்கள்,
முதிர்ந்த நிலைகளைப் பற்றி.
483
00:38:49,703 --> 00:38:55,208
அவனையும் சமாளிப்போம்.
484
00:39:00,881 --> 00:39:02,549
வேறு கேள்விகள் இல்லை.
485
00:39:22,235 --> 00:39:24,863
இரண்டு நாள் ஆலோசனைக்குப் பிறகு,
486
00:39:24,863 --> 00:39:26,031
தீர்ப்பு உள்ளது.
487
00:39:26,656 --> 00:39:31,203
நீதிபதிகள் பிற்பகல் முடிவை வழங்குவாங்கனு
உலகமே பதட்டத்தோடு காத்திருக்கு.
488
00:39:43,048 --> 00:39:47,010
நீதி மன்றத்தில் சொன்ன
சாட்சியத்தையும் வாதத்தையும்
489
00:39:47,260 --> 00:39:50,055
நானும் என் சக நீதிபதிகளும்
கவனமாக கேட்டோம்.
490
00:39:50,347 --> 00:39:54,101
எல்லா ஆவணங்களையும் ஆதாரங்களையும்
பரிசோதித்தோம்.
491
00:39:57,270 --> 00:40:00,690
மார்ஷல் பிரதிவாதியை
நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவார்.
492
00:40:11,409 --> 00:40:16,206
அடால்ஃப் ஹிட்லர், சமாதானத்திற்கு
எதிரான குற்றங்களில்,
493
00:40:16,873 --> 00:40:19,793
நீதிமன்றம் உங்களை
குற்றவாளியாக பார்க்கிறது.
494
00:40:30,387 --> 00:40:33,348
போர் குற்றங்களை பொறுத்தவரை, குற்றவாளி.
495
00:40:34,015 --> 00:40:37,352
மனிதத்துக்கு எதிரான குற்றங்களில்,
குற்றவாளி.
496
00:40:37,894 --> 00:40:42,816
பொதுவாக திட்டமிட்டு அல்லது கொலை
செய்ய திட்டம் போட்டதில், குற்றவாளி.
497
00:40:46,403 --> 00:40:49,281
அடால்ஃப் ஹிட்லர், உங்களுக்கு
498
00:40:49,281 --> 00:40:53,201
பரோல் இல்லாத
ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
499
00:41:23,815 --> 00:41:27,027
அடால்ஃப் ஹிட்லர் குற்றவாளி என
நிரூபிக்கப்பட்டுள்ளார்.
500
00:42:34,678 --> 00:42:35,512
சரி. போகலாம்.
501
00:42:36,179 --> 00:42:37,013
என்னாச்சு?
502
00:42:37,264 --> 00:42:38,098
அட!
503
00:42:38,682 --> 00:42:39,516
மருத்துவர்!
504
00:42:39,766 --> 00:42:40,684
ச்சை!
505
00:42:41,559 --> 00:42:43,019
ஆம்புலன்ஸ் வேணும்.
506
00:42:44,479 --> 00:42:46,815
ஹேய்! உதவி வேணும்! வேகமா!
507
00:42:47,148 --> 00:42:49,401
அவருக்கு மாரடைப்பு.
508
00:42:55,573 --> 00:42:59,119
மாரடைப்பு வந்ததா சொல்றாங்க.
மருத்துவமனைக்கு கொண்டு போறாங்க.
509
00:42:59,119 --> 00:43:00,287
ஆமாம்.
510
00:43:00,662 --> 00:43:01,663
போ.
511
00:43:02,330 --> 00:43:04,624
நாம் போகணும். போகணும்.
512
00:43:28,815 --> 00:43:31,026
ஏழு நிமிடங்கள் ம்யூனிக் யுனிவர்சிட்டிக்கு.
513
00:43:51,296 --> 00:43:53,715
ஆறு நிமிடங்கள் ம்யூனிக் யுனிவர்சிட்டிக்கு.
514
00:43:53,715 --> 00:43:55,258
ஆறு நிமிட தூரம்.
515
00:43:55,467 --> 00:43:57,844
மருத்துவமனை போலாம்,
அறையை பாதுகாக்கிறேன்.
516
00:43:57,844 --> 00:44:00,805
-சுத்தி கண்காணிங்க.
-அவன் அங்கே போனால்.
517
00:44:01,848 --> 00:44:04,642
-யாரிடம் எனக்கு தர இன்னொரு கன் இருக்கு?
-என்கிட்ட.
518
00:44:05,477 --> 00:44:08,688
பயங்கரமான ஈகிள் ஸ்கவுட் கூட்டம்.
பிடிச்சிருக்கு.
519
00:44:24,788 --> 00:44:26,373
-வேகமா!
-போ, போ, போ!
520
00:44:26,373 --> 00:44:27,832
-அவங்க போறாங்க!
-போ!
521
00:44:28,917 --> 00:44:29,876
நில்லு.
522
00:44:32,295 --> 00:44:33,380
எங்கே போற?
523
00:44:33,922 --> 00:44:35,173
எங்கதான் போற?!
524
00:44:35,173 --> 00:44:36,758
மருத்துவமனை அந்த பக்கம்!
525
00:44:37,425 --> 00:44:38,385
ஹிட்லர் வாழ்க!
526
00:44:53,817 --> 00:44:54,692
பத்து விநாடிகள்.
527
00:44:59,072 --> 00:45:00,407
இப்போ! இப்போ! இப்போ!
528
00:45:03,243 --> 00:45:04,077
இப்போ!
529
00:45:05,203 --> 00:45:06,121
நில்லு!
530
00:45:12,335 --> 00:45:13,169
ஜோ!
531
00:45:50,582 --> 00:45:52,542
வேகமா போகணும், மைன் ஃப்யுரர்.
532
00:46:02,177 --> 00:46:03,386
பார்த்து வா.
533
00:46:10,185 --> 00:46:11,644
இப்போ நேரம் முக்கியம்.
534
00:46:12,645 --> 00:46:13,646
ஹலோ, என் அன்பே.
535
00:46:15,148 --> 00:46:18,234
-நீ தைரியமானவன்.
-அவருக்கு சேவை செய்வதில் பெருமைபடுறேன்.
536
00:46:18,735 --> 00:46:21,654
இருந்தாலும், நீ அவரை காப்பற்றவில்லை.
537
00:46:27,952 --> 00:46:29,120
என்ன நடக்குது?
538
00:46:29,245 --> 00:46:32,081
அந்த நீதிமன்றத்தில்
உங்க நடத்தை அவமானம்.
539
00:46:32,248 --> 00:46:35,960
உலகம் முழுக்க பரவுச்சு.
அந்த வக்கீல் சொன்னது சரி.
540
00:46:36,336 --> 00:46:41,466
பரிதாபமான வெறுப்போடு, நினைத்து பார்க்க
முடியாத கிறுக்கனா இருந்தீங்க.
541
00:46:45,929 --> 00:46:48,973
-இல்லை.
-அடுத்தது இப்போ தொடங்கும், அன்பே.
542
00:46:49,766 --> 00:46:52,268
கிரீடத்தை நான் எடுக்கிறேன். தலைவராக.
543
00:46:53,394 --> 00:46:56,689
உங்களை நீங்க கைப்பற்ற
அனுமதித்ததை பார்த்த பிறகு,
544
00:46:56,981 --> 00:46:59,400
மறுபடியும் உங்களை மறைப்பது ஆபத்தானது.
545
00:46:59,776 --> 00:47:02,654
உங்களை இங்கே கொன்று, உடலை எரிக்கிறோம்,
546
00:47:03,029 --> 00:47:06,824
தெரியாத இடத்துக்கு
தப்பிச்சது போல இருக்கும்,
547
00:47:06,824 --> 00:47:09,994
இனி எப்போதும் பார்க்கவோ
பிடிக்கவோ முடியாது.
548
00:47:11,663 --> 00:47:13,039
பிரச்சினை இருக்கு.
549
00:47:14,749 --> 00:47:15,917
நீ தலைவர் இல்லை.
550
00:47:18,294 --> 00:47:23,633
இரண்டு முறை உங்களை காப்பாத்தியிருக்கேன்.
நான் உங்களை விட சிறந்த தலைவர்.
551
00:47:26,469 --> 00:47:27,387
அதை செய்!
552
00:47:45,029 --> 00:47:47,991
துரதிருஷ்டவசமா, இந்த நோக்கத்துக்கு
ராணிகள் சரியாகாது.
553
00:47:50,410 --> 00:47:53,496
ஆனா, நான் ஒரு தலைவன்.
554
00:47:55,748 --> 00:47:56,666
நானே எதிர்காலம்.
555
00:47:59,627 --> 00:48:00,587
போக நேரமாச்சு.
556
00:48:02,422 --> 00:48:06,843
-என்கிட்ட என்ன வேணும்?
-என்னை வாரிசாக்குங்க.
557
00:48:07,760 --> 00:48:09,804
மக்களுக்கு தெளிவான வாரிசு பிடிக்கும்.
558
00:48:11,764 --> 00:48:14,934
சிறையில் பெரிய படையை
உருவாக்கினேன். வாங்க.
559
00:48:16,185 --> 00:48:20,315
சண்டை போட, கொல்ல தெரிஞ்சவங்க இருக்காங்க.
அவங்க தலைவர் ஆகிறேன்.
560
00:48:21,566 --> 00:48:24,611
நம்மை இங்கிருந்து கொண்டு போவாங்க.
ஹெலிகாப்டர் வருகிறது.
561
00:48:28,239 --> 00:48:29,532
குனிங்க! இப்போ!
562
00:48:52,013 --> 00:48:52,847
ட்ராவிஸ்!
563
00:48:53,723 --> 00:48:55,850
ட்ராவிஸ்! எங்கே இருக்க?
564
00:49:15,995 --> 00:49:18,247
என்னைப் பார். என்னைப் பார்!
565
00:49:24,879 --> 00:49:25,922
ஜோனா!
566
00:49:29,342 --> 00:49:31,010
துப்பாக்கிகளை கீழே போடு!
இப்போ!
567
00:49:32,679 --> 00:49:33,554
தரையில்!
568
00:49:33,554 --> 00:49:35,765
மரியாதையாக தரையில் குனிங்க!
569
00:49:36,724 --> 00:49:38,559
முயற்சி செய், வா, வா...
570
00:49:38,559 --> 00:49:40,144
ஜோனா, இரு.
571
00:50:08,756 --> 00:50:10,133
அவன் எங்கே?
572
00:50:12,093 --> 00:50:13,803
எனக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வாங்க!
573
00:50:14,971 --> 00:50:16,931
எனக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வாங்க!
574
00:50:43,875 --> 00:50:44,959
{\an8}ஆமென்.
575
00:50:44,959 --> 00:50:49,714
{\an8}1977
ரூத் மரணத்திற்கு இரண்டு மாதம் பின்...
576
00:50:52,300 --> 00:50:53,551
அவரை தெரிஞ்சிருக்கலாம்.
577
00:50:57,513 --> 00:50:59,223
நிஜமான அவரை.
578
00:51:00,141 --> 00:51:03,478
-ஜோனா, நிஜமான அவளை உனக்கு தெரியும்.
-இல்லை.
579
00:51:03,478 --> 00:51:04,979
-ஆமாம்.
-இல்லை, தெரியாது.
580
00:51:05,480 --> 00:51:09,609
நாஜிக்களை வேட்டையாடுபவராக தெரியாது,
581
00:51:10,943 --> 00:51:12,153
கண்காணிபாளரா தெரியாது.
582
00:51:15,072 --> 00:51:17,241
இது நடக்கும் முன் இருந்தவரை தெரியாது.
583
00:51:18,367 --> 00:51:21,496
ஆனா உங்களுக்கு, அவரை பற்றிய
அதெல்லாம் தெரிஞ்சிருக்கு.
584
00:51:21,996 --> 00:51:24,916
ஜோனா, இந்த உலகில் நான் வந்து
ரொம்ப காலமாச்சு.
585
00:51:25,541 --> 00:51:28,669
மனிதர்களின் பரிணாமங்களை பார்த்திருக்கேன்.
586
00:51:28,669 --> 00:51:32,089
மோசடி செய்பவர்களையும்,
போலிகளான இரட்டைகளையும் தெரியும்.
587
00:51:32,465 --> 00:51:34,592
தேவதைகள், அசுரர்கள், இரண்டும்.
588
00:51:36,677 --> 00:51:38,387
ஆனால் இதுக்கெல்லாம் மேலாக,
589
00:51:43,392 --> 00:51:44,560
நிஜ உள்ளுணர்வு இருக்கு.
590
00:51:45,853 --> 00:51:49,857
அந்த உள்ளுணர்வை யாரிடம் காட்டுவதுன்னு
ஒவ்வொருவரும் முடிவு செய்றோம்.
591
00:51:50,316 --> 00:51:53,528
ரூத் உன்னை தேர்ந்தெடுத்தாள்.
592
00:51:56,113 --> 00:52:01,202
நீ மட்டும் தான் ஜோனா,
அவளின் நிஜ முகத்தை பார்த்திருக்கே.
593
00:52:01,577 --> 00:52:03,371
அவள் நிலாவை கண்ட விதம்
594
00:52:03,371 --> 00:52:07,500
பல வருடம் முன் போன அவளின் நண்பரை
பார்ப்பது போல இருந்தது.
595
00:52:09,794 --> 00:52:13,923
தன் அம்மாவின் முகம் மறந்து போகும்
என்று எப்போதும் பயந்தார்.
596
00:52:14,340 --> 00:52:18,845
ஒரு போராளியாக மட்டும்
அவள் அறியப்பட விரும்பலை.
597
00:52:19,011 --> 00:52:23,808
ஆனா அப்படி செய்ததில் சந்தோஷப்பட்டார்.
எப்பவும் நன்றி சொன்னார்.
598
00:52:24,934 --> 00:52:26,561
அவரை பற்றி எத்தனையோ இருக்கு.
599
00:52:28,104 --> 00:52:30,356
சிரிக்கும் போதெல்லாம்,
கண் சிமிட்டுவார்.
600
00:52:30,731 --> 00:52:34,652
அவர் கண் இமைகளால் வாழ்த்த விரும்பினார்.
601
00:52:35,653 --> 00:52:36,737
அதை விரும்பினார்.
602
00:52:37,196 --> 00:52:40,908
அவ்ளோ அற்புதமானது. நீ கிடைத்ததால் எவ்ளோ
603
00:52:42,660 --> 00:52:44,203
சுதந்திரமா உணர்ந்தாள்.
604
00:52:45,162 --> 00:52:47,164
அவளுக்கு நீ இருந்தாய்.
605
00:52:48,791 --> 00:52:50,710
உன் பார்வையில்,
606
00:52:51,460 --> 00:52:56,424
அவளை நீ பார்த்த விதம், ஒரு மனுஷியாக.
607
00:52:57,008 --> 00:52:59,010
அதைதானே நாம் எல்லோரும் விரும்புறோம்?
608
00:53:01,012 --> 00:53:04,765
ஆனா வேறு விதமா யோசிச்சால்,
609
00:53:06,309 --> 00:53:08,185
அதுதான் நமக்கு தேவை.
610
00:53:10,438 --> 00:53:15,443
இந்த அபத்தமான வாழ்க்கைல இருப்பதுக்கான
சன்மானம், கவனிக்கப்படுவது.
611
00:53:17,528 --> 00:53:18,905
எவ்வளவு எளிமையானது.
612
00:53:21,032 --> 00:53:25,828
கவனிக்கப்படுவதை விட சிறந்ததா
வேற என்ன இருக்கு?
613
00:53:59,403 --> 00:54:02,156
-ஹாய்.
-ஹாய்.
614
00:54:10,873 --> 00:54:11,791
மன்னிக்கணும்.
615
00:54:35,147 --> 00:54:37,400
வா, செல்லம். தாமதமாகப் போறோம்.
616
00:54:38,234 --> 00:54:41,362
{\an8}ஒரு மணி நேரம் ஷவரில் இருந்தவள் சொல்றாள்.
617
00:54:41,362 --> 00:54:42,863
{\an8}நன்றி
மில்லி மாரிஸ்
618
00:54:44,782 --> 00:54:45,783
ஆமாம்.
619
00:54:45,908 --> 00:54:49,870
வணக்கம், மேடம் மாரிஸ்.
காங்கிரஸ் பெண்மணி ஹேண்டில்மன் இருக்காங்க.
620
00:54:51,038 --> 00:54:52,748
-அதிகாரி மாரிஸ்.
-லிஸ்.
621
00:54:54,458 --> 00:55:00,423
ரொம்ப காலமாச்சு, நீண்ட பயணம்.
ஆனா நல்லா செஞ்சீங்கனு சொல்ல கூப்பிட்டேன்.
622
00:55:01,215 --> 00:55:04,301
-என்ன?
-ஹிட்லரை சட்டத்துக்கு முன் கொண்டு வந்தது.
623
00:55:05,428 --> 00:55:08,431
உங்களுக்கு காங்கிரஸ் தங்க பதக்கம்
வழங்கி கௌரவிக்கிறோம்.
624
00:55:10,307 --> 00:55:12,518
அந்த நல்ல செய்தியை
சொல்ல கூப்பிட்டேன்.
625
00:55:19,316 --> 00:55:20,443
அது நான்தான்.
626
00:55:22,028 --> 00:55:24,405
சுட்டேன். ப்ரென்ட்ஸை சுட்டேன். நான்தான்.
627
00:55:27,950 --> 00:55:31,078
டி.சியில் கௌரவிக்க காத்திருக்கோம்.
628
00:55:32,121 --> 00:55:33,539
மில்லி, நீங்க ஒரு ஹீரோ.
629
00:55:34,832 --> 00:55:36,584
உலகிற்கு ஹீரோக்கள் தேவை.
630
00:55:57,521 --> 00:55:59,440
வா, செல்லம். தாமதமாக கூடாது.
631
00:56:15,039 --> 00:56:16,540
வாழ்த்துக்கள்!
632
00:56:28,302 --> 00:56:31,138
யாரையும் நீ கூட்டி வராதது
எனக்கு அதிர்ச்சி.
633
00:56:31,806 --> 00:56:33,057
நிச்சயமா செஞ்சேன்.
634
00:56:35,810 --> 00:56:40,064
-அதை தூக்கிட்டே சுத்தலைனு சொல்லு...
-நான் எங்கே போனாலும். எல்லாபக்கமும்.
635
00:56:41,107 --> 00:56:44,318
-நீ ஒரு முட்டாள்.
-அகாடமி விருது வென்ற முட்டாள்.
636
00:56:46,403 --> 00:56:48,072
ஜோவிடமிருந்து தகவல் இருக்கா?
637
00:56:49,532 --> 00:56:50,533
இல்லை.
638
00:56:50,533 --> 00:56:52,743
செய்தி அனுப்பினான். மகிழ்ச்சியாக.
639
00:56:52,743 --> 00:56:56,330
எங்கிருந்தாலும் நல்லா
இருப்பான்னு நம்புறேன்.
640
00:56:57,581 --> 00:57:01,585
-ராக்ஸ், நீ நல்லா இருப்பதில் மகிழ்ச்சி.
-நீயும் நல்லா இருப்பதில் மகிழ்ச்சி.
641
00:57:04,255 --> 00:57:06,215
-வாழ்த்துக்கள், நண்பா.
-வாழ்த்துக்கள்.
642
00:57:09,385 --> 00:57:10,886
இதெல்லாம் எப்படி குடிக்கிற?
643
00:57:13,430 --> 00:57:16,559
நான் தனியா ஆடலை.
நீ என் கூட வர்ற.
644
00:57:16,559 --> 00:57:18,978
சரி. நாங்க எல்லாரும் உன் கூட வர்றோம்.
645
00:57:18,978 --> 00:57:22,690
இது ஆஸ்கர்.
நடன மேடைக்கு போக ஆர்வமா இருக்கான்.
646
00:57:30,573 --> 00:57:32,992
ஏய். வாழ்த்துக்கள்.
647
00:57:34,285 --> 00:57:38,164
ஆமா, அவ அம்மாவின்
வாழ்த்துக்கு தயாராகுறேன்.
648
00:57:43,544 --> 00:57:49,175
பாரு, உனக்கு நடந்த மாற்றத்தை
நினைத்து அவங்க
649
00:57:49,633 --> 00:57:50,676
பெருமைபடுவாங்க.
650
00:57:53,596 --> 00:57:57,975
ஜோனா, எனக்கு நிறைய அசுரர்களை தெரியும்.
நீ அதில் ஒருவனில்லை.
651
00:57:59,727 --> 00:58:02,188
நீயும் இல்லை மில்லி. உனக்கு தெரியுமே.
652
00:58:05,524 --> 00:58:07,318
ஓய், கணவனே.
653
00:58:07,318 --> 00:58:11,322
-நீயும் நானும் நடன மேடையில்.
-சரி.
654
00:58:43,145 --> 00:58:45,522
டின்னர், எண் 45278.
655
00:58:51,528 --> 00:58:54,073
45278?
656
00:58:56,158 --> 00:58:57,868
நான் யாருன்னு தெரியாதா?
657
00:59:01,580 --> 00:59:03,916
நான் யாருன்னு தெரியாதா?
658
00:59:05,000 --> 00:59:06,752
நான் யாருன்னு தெரியாதா?
659
00:59:08,879 --> 00:59:11,757
நான் யாருன்னு தெரியாதா?
660
00:59:13,092 --> 00:59:15,135
நான் யாருன்னு தெரியாதா?
661
00:59:21,517 --> 00:59:22,434
ஏய், அன்பே.
662
00:59:24,144 --> 00:59:25,521
வெரோனீக்கின் இடம் எப்படி?
663
00:59:26,563 --> 00:59:29,984
வெரோனீக் வழக்கம் போல பெரிய
பழமையான ஃபிரென்ச் மடத்தனம்.
664
00:59:30,693 --> 00:59:33,320
இங்க பணத்துகேத்த உற்சாகம்
கிடைக்கும், இல்லையா?
665
00:59:33,612 --> 00:59:36,073
நியூயார்க்கில் சின்ன ஷூ பெட்டியில்
வாழறோம்.
666
00:59:36,073 --> 00:59:38,075
க்ளாரா சீக்கிரமா வந்துடுவா.
667
00:59:38,075 --> 00:59:40,369
ஆமா. 14 நிமிடங்கள் எடுக்கும்.
668
00:59:40,494 --> 00:59:43,163
கடைசியா வேவு பார்த்தப்போ,
ரூ செய்ன்ட் டாமினீக்ல.
669
00:59:46,292 --> 00:59:49,169
-ஹேரியட், நான் ஆட்டத்தில் இல்லை.
-தெரியும்.
670
00:59:50,170 --> 00:59:54,633
துரதிருஷ்டவசமா, இது எனக்கு தெரியும்.
உனக்கு கல்யாண பரிசு தர வந்தேன்.
671
00:59:54,633 --> 00:59:56,885
கல்யாண பரிசு பிடிக்கும். திற. செய்.
672
00:59:59,513 --> 01:00:03,058
ஏற்கனவே நீயும் மில்லியும்
மோசமான சீஸ் உணவை வாங்கி தந்தீங்க.
673
01:00:03,267 --> 01:00:05,811
இது என்கிட்டயிருந்து.
மில்லி சம்மதிக்கமாட்டா.
674
01:00:09,356 --> 01:00:13,944
ஹாவாவின் பொருட்களை
மாற்றும் போது கிடைத்தது.
675
01:00:15,571 --> 01:00:16,697
இது என்ன?
676
01:00:17,740 --> 01:00:21,994
ஹைன்ஸ் ரிக்டரின் ரெட் பலூன் டாய்
ஷாப்பின் ஃபோன் பதிவிலிருந்து,
677
01:00:22,411 --> 01:00:24,747
ஜூன் 17, 1977.
678
01:00:25,831 --> 01:00:27,666
என் பாட்டி கொல்லப்பட்ட போது?
679
01:00:27,833 --> 01:00:31,337
இரவு 9:17 மணி, ரூத் கொல்லப்படுவதற்கு
இரண்டு மணி நேரம் முன்,
680
01:00:31,337 --> 01:00:37,092
212-073-4309லிருந்து பொம்மை கடைக்கு
ஒரு அழைப்பு வந்தது.
681
01:00:38,552 --> 01:00:41,096
அது இவரோட வீட்டு எண்...
682
01:00:41,096 --> 01:00:42,389
மாயர் ஆஃபர்மன்
683
01:00:48,771 --> 01:00:50,189
மாயர் ரிக்டரை அழைத்தார்.
684
01:00:53,317 --> 01:00:54,610
மாயர் உத்தரவு கொடுத்தார்.
685
01:01:06,205 --> 01:01:08,957
உன் பாட்டிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
686
01:01:11,960 --> 01:01:14,671
மாயர்தான் ஓநாய் என்று
ரூத் கண்டுபிடித்தாள்.
687
01:01:16,590 --> 01:01:17,925
அவள் கண்டுபிடித்தாள்.
688
01:01:18,384 --> 01:01:22,054
ஆனால் அவள் ஏதாவது செய்யும் முன்,
அவர் செய்து விட்டார்.
689
01:01:24,807 --> 01:01:28,769
ஜோனா, தீமை ஓய்வெடுக்காது.
தீமை ஓய்வு பெறாது.
690
01:01:31,021 --> 01:01:32,272
நாம் ஏன் எடுக்கணும்?
691
01:01:33,941 --> 01:01:34,983
எப்படி முடியும்?
692
01:01:34,983 --> 01:01:37,903
எதிர்காலத்தை மாற்ற கடந்த கால
கதைகளை சொல்கிறோம்.
693
01:01:39,822 --> 01:01:41,615
க்ளாராக்கு வாழ்த்து சொல்லு.
694
01:01:42,741 --> 01:01:45,869
உங்க இருவருக்கும்
இன்னும் நிறைய இன்பங்கள் வரட்டும்.
695
01:01:54,920 --> 01:01:58,340
மயாமி
ஃப்ளாரடா
696
01:01:58,340 --> 01:02:00,968
நம் தேனிலவுக்கு மயாமி
ஆச்சர்யமா இருக்கும்.
697
01:02:01,677 --> 01:02:04,054
இது வேகத்திற்கு நல்ல மாற்றமாக இருக்கும்,
698
01:02:22,239 --> 01:02:25,701
-என்ன?
-அது உன்னில் தெரிகிறது.
699
01:02:27,661 --> 01:02:29,413
ஹாவா, உன் பாட்டி.
700
01:02:33,667 --> 01:02:37,671
உன்னை பார்க்கிறேன்.
நான் பார்ப்பது பிடிச்சிருக்கு.
701
01:02:45,596 --> 01:02:46,889
புதிய தொடக்கத்துக்கு.
702
01:03:47,032 --> 01:03:51,578
ஹன்டர்ஸ்
703
01:05:34,014 --> 01:05:36,016
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரதீப் குமார்
704
01:05:36,016 --> 01:05:38,101
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்