1 00:00:20,271 --> 00:00:22,273 கெயிஸ்ட் 2 00:00:34,952 --> 00:00:39,415 பார்வையாளர்கள் வரவேற்பு அதிகாரியை அணுகவும் 3 00:00:45,087 --> 00:00:46,756 - ஹேய்டி பெர்க்மென்? - சொல்லுங்க. 4 00:00:46,839 --> 00:00:49,425 - கொலின் பெல்பாஸ்ட். - ஹாய். 5 00:00:49,508 --> 00:00:51,218 - நேர்காணலுக்குத் தயாரா? - கண்டிப்பா. 6 00:00:51,302 --> 00:00:52,386 என்னோடு வாருங்கள். 7 00:00:54,638 --> 00:00:56,682 - அற்புதமான கட்டிடம், இல்லையா? - ஆமா அழகானது. 8 00:00:56,766 --> 00:01:00,770 ஹோம்கம்மிங் 9 00:01:14,575 --> 00:01:16,035 இனி அடுத்து என்ன நடக்கும்? 10 00:01:17,203 --> 00:01:19,121 நான் அறிக்கையை சமர்பிப்பேன். 11 00:01:20,998 --> 00:01:22,458 புகார் அடுத்த நிலைக்குச் செல்லும். 12 00:01:23,375 --> 00:01:25,002 விசாரணை நடக்கும். 13 00:01:25,419 --> 00:01:29,799 என்ன நடந்தது என நிரூபித்து அதற்கு யார் பொறுப்பு என முடிவு செய்வார்கள். 14 00:01:32,384 --> 00:01:33,552 என் நிலை என்ன? 15 00:01:35,012 --> 00:01:37,932 - புரியவில்லை. - நானும் அங்கு இருந்தேனே. 16 00:01:38,432 --> 00:01:40,476 இல்லை, உன்னைப் போன்றவர்கள், 17 00:01:40,893 --> 00:01:42,937 அவர்களுடைய இலக்கு இல்லை. 18 00:01:43,020 --> 00:01:44,230 என்னைப் போல. 19 00:01:44,313 --> 00:01:47,483 ஆமாம், உன் நிலையில் நீ அங்கு வேலை செய்பவர் மட்டுமே. 20 00:01:48,526 --> 00:01:52,196 ஆனால் நான் செய்ததற்காக , எனக்கும்தானே தண்டனை கிடைக்கவேண்டும்? 21 00:01:55,324 --> 00:01:56,534 எனக்குத் தெரியவில்லை. 22 00:03:31,879 --> 00:03:34,840 எபிசோடு ஒன்பது பணி 23 00:03:35,466 --> 00:03:36,467 மார்னிங். 24 00:03:36,842 --> 00:03:37,927 மார்னிங். 25 00:04:10,209 --> 00:04:12,127 அம்மா, நான் இப்போது பேச விரும்பவில்லை. 26 00:04:13,212 --> 00:04:14,546 நான் விரும்பறேன். 27 00:04:16,382 --> 00:04:18,008 நீ வேணா தனியா பேசிக்கோ. 28 00:04:25,182 --> 00:04:26,976 உன்கிட்ட எனக்குச் சொல்ல எதுவுமில்லைன்னு தெரியும். 29 00:04:27,059 --> 00:04:29,061 என்னை எல்லோரையும் நம்பினாங்க, அம்மா. 30 00:04:30,229 --> 00:04:31,438 நான் அவங்ககிட்ட பொய் சொன்னேன். 31 00:04:32,856 --> 00:04:35,359 - சரி. - அது சரியில்லை. 32 00:04:37,820 --> 00:04:39,530 அது சரியில்லைன்னா, எது சரி? 33 00:04:40,864 --> 00:04:42,366 உனக்குப் புரியாது. 34 00:04:42,616 --> 00:04:44,034 ஏன் புரிஞ்சுக்க முடியாது? 35 00:04:44,576 --> 00:04:46,453 நீ அங்கே தப்பான வேலைகள் எதாவது செய்தியா? 36 00:04:48,747 --> 00:04:51,083 நீ முதல் முறையா இதைப் பற்றி சொல்லும்போதே எனக்கு இது தெரியும். 37 00:04:51,959 --> 00:04:55,796 படிப்பு முடிஞ்சு மூணு வருஷ அனுபவம் கூட இருக்குமா? 38 00:04:55,879 --> 00:04:58,632 ஒரு நிறுவனத்தையே நடத்தும் பொறுப்பை உனக்கு கொடுத்தாங்களா? 39 00:04:58,716 --> 00:05:01,927 அதிகமா சம்பளம் கொடுத்தாங்களா? எதோ ஒரு விஷயம் இருக்கு. 40 00:05:03,345 --> 00:05:06,432 அம்மா, நீ எதுவும் தெரியாம பேசிகிட்டு இருக்கே. 41 00:05:06,682 --> 00:05:08,142 இது ஒருவகையான உடன்பாடு. 42 00:05:09,184 --> 00:05:11,395 நீ செய்யவேண்டிய வேலை நீ செய்தே. அது உன் பணி. 43 00:05:11,478 --> 00:05:14,648 என் வேலை அவங்களுக்கு உதவி செய்வது. 44 00:05:16,483 --> 00:05:18,110 அப்படி இல்லாமகூட இருந்திருக்கலாம். 45 00:05:22,531 --> 00:05:23,824 அங்கிருந்தவரை நீ வேலை வேலைன்னு இருந்தே. 46 00:05:23,907 --> 00:05:26,410 ஆனால், நாம பேசிக்கும்போதெல்லாம் உன்னைப் பார்த்தா என்ன தோணும் தெரியுமா? 47 00:05:27,578 --> 00:05:28,746 மன நிறைவு, 48 00:05:28,996 --> 00:05:31,665 பொங்கி வழியும். 49 00:05:34,126 --> 00:05:36,336 அப்போது, நீ கேட்க விரும்பும் விஷயங்கள் மட்டுமே நான் பேசுவேன். 50 00:05:44,553 --> 00:05:46,305 இப்போ நான் என்ன செய்யறது? 51 00:05:49,308 --> 00:05:50,642 வேலைக்குப் போ. 52 00:06:24,093 --> 00:06:27,179 - ஹேய்டி? - வா. உள்ளே வா. 53 00:06:44,404 --> 00:06:49,993 இது வால்டர் க்ரூஸ், மே-15, 2018, வாரம் ஆறு. 54 00:07:04,424 --> 00:07:05,759 மீன்கள் எல்லாம் எங்கே? 55 00:07:07,678 --> 00:07:08,887 அதைக் கொடுத்திட்டேன். 56 00:07:11,890 --> 00:07:14,309 ஃபேட் மோர்கன் 57 00:07:21,733 --> 00:07:25,612 அதுதான் நல்லதுன்னு தோணியது. ஆசையிருக்கு ஆனால் சமாளிக்க முடியலை. 58 00:07:28,448 --> 00:07:30,993 நிறைய பேரு புதுசா வந்திருக்காங்க போல. 59 00:07:31,160 --> 00:07:32,494 கேஃபடீரியா நிறைந்து வழியுது. 60 00:07:34,204 --> 00:07:35,581 ஆமாம். நிறுவனம் விரிவாகுது. 61 00:07:37,332 --> 00:07:39,877 அப்ப ரிசல்ட் நல்லா இருக்குன்னு அர்த்தம். சரியா? 62 00:07:41,461 --> 00:07:42,796 வாழ்த்துகள். 63 00:07:44,590 --> 00:07:45,591 நன்றி. 64 00:07:51,972 --> 00:07:53,599 என் புது வேலையைப் பற்றி சொன்னாங்க, 65 00:07:55,100 --> 00:07:56,393 சுவாரஸ்யமா இருக்கு. 66 00:07:58,353 --> 00:08:00,105 அதைப் பற்றி என்ன நினைக்கிறே? 67 00:08:00,689 --> 00:08:04,401 எப்போ போவோம்னு எதிர்பார்த்து இருக்கேன். 68 00:08:04,484 --> 00:08:06,028 ஷ்ரையரும் வருவான்னு நினைக்கிறேன். 69 00:08:06,737 --> 00:08:09,489 - வரமாட்டேன், வால்டர். - என்ன? குடும்பத்தோட இருக்கான்னு தெரியும். 70 00:08:09,573 --> 00:08:11,783 ஆனாலும் அவன் வர வாய்ப்பிருக்கு. 71 00:08:11,867 --> 00:08:13,744 ஷ்ரையருக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும். 72 00:08:13,827 --> 00:08:15,871 ஆனால் வர வாய்ப்பிருக்கு இல்லையா. 73 00:08:16,163 --> 00:08:18,040 எனக்கு நீ செய்தது போல, அவனும் சரியாயிடுவான், 74 00:08:18,123 --> 00:08:22,502 பிறகு அவனும் வந்து சேர்வான். அதுக்கு வாய்ப்பிருக்கு. 75 00:08:26,840 --> 00:08:28,467 நீ சொல்வது சரிதான், வாய்ப்பிருக்கு. 76 00:08:30,385 --> 00:08:31,929 லெஸ்கி கூட வரலாம் இல்லையா. 77 00:08:32,763 --> 00:08:36,141 யார் வேணா வரலாம், நாம அவங்களோட பழகியதும், 78 00:08:36,225 --> 00:08:38,477 அவங்க நம்ம குடும்பத்தில் ஒருவரா ஆயிடறாங்க. 79 00:08:39,102 --> 00:08:41,813 இல்லை நாம அப்படி நினைச்சுக்கிறோம். 80 00:08:41,897 --> 00:08:46,485 ஆனால் இங்கே முக்கியமானது, இதெல்லாம் நல்லபடியா சீக்கிரமா முடியும். 81 00:08:46,568 --> 00:08:50,113 நாம போனமுறை சந்தித்தப்ப, நாள் முழுக்க பேசிக்கிட்டு இருந்தது போல தோணியது. 82 00:08:50,197 --> 00:08:52,658 இதுவும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். 83 00:08:52,991 --> 00:08:54,201 நீயே புரிஞ்சுக்குவே. 84 00:08:54,284 --> 00:08:57,955 திரும்ப அங்கேயே போவது உனக்கு வருத்தமா இல்லையா? 85 00:08:59,957 --> 00:09:01,041 இல்லை. 86 00:09:06,004 --> 00:09:09,007 இதைத்தான் நீ எதிர்பார்த்தாயா? 87 00:09:09,299 --> 00:09:12,594 நான் செய்யணும்னு இருக்கு. இதுதான் நாங்க வேலை செய்யும் முறை, 88 00:09:12,678 --> 00:09:15,305 அதனால் நான் அங்கே போகலைன்னா, என்ன செய்யறோம்னு எதுவுமே தெரியாத 89 00:09:15,389 --> 00:09:17,432 ஒரு புது ஆளை அங்கே அனுப்புவாங்க, 90 00:09:17,516 --> 00:09:19,643 அதைவிட இதுவே பரவாயில்லை. 91 00:09:20,936 --> 00:09:24,815 பயப்படுவேன்னு உனக்கு தோன்றினால், இல்லை, அது எப்படியிருக்கும்னு எனக்குத் தெரியும். 92 00:09:26,233 --> 00:09:30,404 - எப்படின்னு நீ இப்போ பேசியதிலிருந்து... - ஹேய்டி, எனக்குத் தெரியும், ஆனால்... 93 00:09:31,029 --> 00:09:33,573 நீ தினமும் வேலைக்கு வர விரும்புகிறாயா? 94 00:09:34,700 --> 00:09:36,368 - இல்லை. - சரியா சொன்னே. 95 00:09:36,410 --> 00:09:38,996 சில நாள் "போதும் இந்த வேலை" ன்னு தோணலாம். 96 00:09:39,538 --> 00:09:41,331 ஆனால் நீ வந்துக்கிட்டுதான் இருக்கே. சரியா? 97 00:09:41,748 --> 00:09:46,044 நீ கையாள முடியாத அளவான விஷயம் இல்லை. அதுபோலத்தான் இதுவும். 98 00:10:01,351 --> 00:10:04,479 அதுவும் நான் எத்தனை நாள் போகப்போறேன், ஒன்பது மாதங்கள்தானே, 99 00:10:05,647 --> 00:10:06,773 பிறகு வெளியே வந்திடுவேன். 100 00:10:09,276 --> 00:10:11,069 உன்னை தேடி வந்து சந்திப்பேன். 101 00:10:11,862 --> 00:10:12,988 உனக்குப் பிடிச்சிருந்தா. 102 00:10:14,698 --> 00:10:15,949 கேட்க சந்தோஷமா இருக்கு. 103 00:10:17,993 --> 00:10:20,203 - கிண்டல் செய்யாதே. - இல்லை, செய்யலை. 104 00:10:20,287 --> 00:10:23,582 ஒருவேளை நான் இங்க இல்லாமக் கூட போகலாம். 105 00:10:23,665 --> 00:10:25,125 எங்கே போகிறாய்? 106 00:10:26,668 --> 00:10:30,088 தெரியலை. அது என் முடிவு மட்டும் இல்லையே. 107 00:10:31,506 --> 00:10:35,218 சரி, எங்கே போனா என்ன, 108 00:10:35,302 --> 00:10:37,929 உன்னை தேடிக் கண்டுபிடிப்பேன். 109 00:10:40,182 --> 00:10:43,560 அப்போது நீ நிறைய மாறி இருப்பே. 110 00:10:44,394 --> 00:10:47,105 இருக்காது. நான் மாறமாட்டேன். 111 00:10:56,073 --> 00:10:57,366 சரி... 112 00:11:00,410 --> 00:11:03,580 நீ எனக்கு செய்தவற்றை மறக்கமாட்டேன் ஹேய்டி. 113 00:11:11,171 --> 00:11:12,839 அதுக்கு நன்றி. 114 00:11:16,468 --> 00:11:18,053 உன் நன்றிகளை ஏற்கிறேன். 115 00:11:20,013 --> 00:11:22,391 நீ மட்டும் இல்லேன்னா என்னால அங்க திரும்ப போயிருக்க முடியாது, அதனால்... 116 00:11:33,443 --> 00:11:35,695 நான் எதாவது சொன்னேனா, இல்லை... 117 00:11:37,114 --> 00:11:38,782 வால்டர், ஒருவேளை... 118 00:11:48,083 --> 00:11:51,711 ஹேய், நான் இன்னும் சாப்பிடலை. 119 00:11:51,795 --> 00:11:55,215 என்னோட கேஃபடீரியா வரியா? 120 00:11:57,884 --> 00:12:02,431 நான் சாப்பிட்டாச்சு, ஆனாலும் வர்றேன். அனுமதிப்பாங்களான்னு தெரியலை. 121 00:12:02,722 --> 00:12:06,643 இன்னைக்கு உன் கடைசி நாள், யார் என்ன சொல்வாங்க? 122 00:12:07,477 --> 00:12:09,688 அப்ப சரி. 123 00:12:10,355 --> 00:12:11,523 போலாமா? 124 00:12:13,066 --> 00:12:14,067 போகலாம். 125 00:12:47,058 --> 00:12:48,768 எனக்குப் புரியுது. 126 00:12:51,021 --> 00:12:54,274 அதைப்பற்றி உங்களுக்கு பிடித்ததுபோல நாங்க புதுசா என்ன சொல்லமுடியும்? 127 00:12:58,111 --> 00:12:59,613 நான் திரும்பக் கூப்பிடறேன். 128 00:13:02,699 --> 00:13:03,950 என்ன ஆச்சு. 129 00:13:05,327 --> 00:13:06,536 என்ன சொன்னார் அவர்? 130 00:13:07,370 --> 00:13:08,371 யார்? 131 00:13:08,955 --> 00:13:10,040 அந்த டிஒடி ஆளு. 132 00:13:11,583 --> 00:13:13,418 டிஒடி ஆளா... சமர்பிக்கப் போறானாம். 133 00:13:15,128 --> 00:13:18,673 நான் இங்கேயே இருந்திருக்கணும். கொஞ்சம் பயந்திட்டேன். 134 00:13:21,718 --> 00:13:25,263 எல்லாம் நாசமா போச்சு என்னால. எப்படி சொல்றதுன்னு... 135 00:13:25,347 --> 00:13:27,891 - நீ எதுவும் சொல்லவேண்டாம். - இல்லை, சொல்லணும், லிடியா. 136 00:13:27,974 --> 00:13:29,142 அதைத்தான் சொல்ல முயற்சி பண்றேன். 137 00:13:29,226 --> 00:13:31,436 இதுக்கு பின்விளைவுகள் இருக்கும். ஒருவேளை நாங்க அதை இழக்கலாம்... 138 00:13:31,520 --> 00:13:32,938 நீ ரான்கிட்டே பேசினாயா? 139 00:13:33,021 --> 00:13:34,314 பேசினேன். மத்தியானம் அவனோட ஆபிசில். 140 00:13:34,397 --> 00:13:35,857 அப்ப எல்லாம் சரியாகிடும். 141 00:13:37,067 --> 00:13:39,319 ரானை விடு. அவனுக்கு என்னைப் பிடிக்காது. 142 00:13:40,111 --> 00:13:42,697 இதுல நான் எங்கயுமே பொருந்தலை. 143 00:13:42,989 --> 00:13:46,076 ரானுக்கு நண்பர் தேவையில்லை. வேற எதுக்கு உனக்கு கால் செய்யறான்? 144 00:13:48,745 --> 00:13:50,872 - பிறகு? கொலை செய்ய ஆளா? - கொலையாளியா. 145 00:13:51,206 --> 00:13:52,958 அதுதான் ரானுக்குத் தேவை. 146 00:13:54,167 --> 00:13:56,545 - நான் செய்தது... - நீ என்ன செய்தேன்னு முக்கியமில்லை. 147 00:13:57,754 --> 00:14:00,006 - பேபி, உனக்கு எதுவும் புரியலை. - இல்லை, எனக்குப் புரியுது. 148 00:14:00,215 --> 00:14:03,385 நீங்க ஒருவரை ஒருவர் காப்பாத்துவீங்க. 149 00:14:10,100 --> 00:14:11,851 எனக்கு உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். 150 00:14:16,481 --> 00:14:17,482 சொல்லு. 151 00:14:25,323 --> 00:14:28,285 - அதை பெட்டியில் போட்டிடலாமா? - இல்லை, உன்கிட்ட நான் சொல்லணும். 152 00:14:32,205 --> 00:14:34,374 இல்லை, எனக்கு அதில்... 153 00:14:35,959 --> 00:14:37,752 நான் எதோ செய்தேன். எதோ நடந்தது. 154 00:14:37,836 --> 00:14:41,047 எனக்கு சொல்வதால் நடந்தது மாறாதுதானே. 155 00:14:41,631 --> 00:14:43,258 அப்ப என்ன செய்யலாம்? 156 00:14:43,550 --> 00:14:47,596 பெட்டியில் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம். 157 00:15:12,037 --> 00:15:13,330 அதுவும் சரிதான். 158 00:15:21,880 --> 00:15:23,006 இங்கே. 159 00:15:24,841 --> 00:15:26,384 போயிருச்சு. 160 00:15:58,124 --> 00:15:59,959 இவனை நான் ரொம்ப மிஸ் செய்வேன். 161 00:16:00,960 --> 00:16:03,546 அந்த நீரூற்று தெரியுதா அங்கே? அது என்னோட நீரூற்று. 162 00:16:03,630 --> 00:16:05,048 நான் மட்டுந்தான் அதை உபயோகிப்பேன். 163 00:16:05,131 --> 00:16:07,384 அதை நீ உபயோகித்தாலும், அதில் மூக்கு சிந்தவேண்டாம். 164 00:16:07,467 --> 00:16:09,427 - நான் அங்கே ஏன் மூக்கு சிந்துவேன். - கொஞ்சம் இரு. 165 00:16:18,895 --> 00:16:20,689 உன்னை பற்றி ஒரு விஷயம் சொல்லட்டா? 166 00:16:21,064 --> 00:16:22,357 என்ன? 167 00:16:22,732 --> 00:16:24,693 நீ பாதி நேரம் வேற எதையோ யோசிக்கிறே. 168 00:16:24,859 --> 00:16:26,653 - நானா? - ஆமாம். 169 00:16:27,195 --> 00:16:29,030 அங்க என்ன கேட்குது? 170 00:16:29,656 --> 00:16:30,990 எங்கே? என் மூளைக்குள்ளா? 171 00:16:32,033 --> 00:16:34,327 ஆமாம். அதிக சத்தத்தோட மியூசிக் போல? 172 00:16:35,495 --> 00:16:36,996 சில நாட்கள் கேட்கும். 173 00:16:39,457 --> 00:16:42,127 தீர்ந்து போச்சு போல. 174 00:16:44,254 --> 00:16:46,256 கொஞ்சம் இரு. இங்கே உட்கார். 175 00:17:09,320 --> 00:17:13,575 வாரம்-6 - வாரம் 6 - வாரம் 5 176 00:17:31,634 --> 00:17:33,052 பெரிய ஆளுதான்? 177 00:17:33,136 --> 00:17:34,554 என்ன சொல்றது? 178 00:17:36,389 --> 00:17:37,807 எனக்கு தனியா சாப்பிடப்பிடிக்காது. 179 00:17:42,437 --> 00:17:44,230 சரி. இதைப் பற்றி பிறகு பேசலாமா? 180 00:17:44,314 --> 00:17:46,357 சரி, ஆனால் நான் வேலை செய்யும்போது அதைப் பற்றி தெரிஞ்சுக்கணும். 181 00:17:46,483 --> 00:17:47,859 - ஹேய்டி. - ஹேய். 182 00:17:47,942 --> 00:17:49,527 - என்ன நடக்குது? - அதை என்கிட்டே கொடு. 183 00:17:49,611 --> 00:17:52,363 ஹேய்டி, பழைய மாமிசம் பற்றி என்ன நினைக்கிறே? 184 00:17:52,739 --> 00:17:53,865 அது... என்ன சொல்றே? 185 00:17:53,948 --> 00:17:55,074 என்கிட்டே ஏன் கேட்கிறாய்? 186 00:17:55,158 --> 00:17:58,369 ஏனென்றால், "பழைய," "மாமிசம்" இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது எல்லோரும் 187 00:17:58,453 --> 00:17:59,746 அது நிறையா நாளானதுன்னு நினைக்கிறாங்க. 188 00:17:59,829 --> 00:18:01,873 - அவங்க இப்பதான் உட்காந்தாங்களா? - என்ன? ஆமாம். 189 00:18:03,249 --> 00:18:04,834 சரி, நான் முதலில் இருந்து துவங்கறேன். 190 00:18:06,336 --> 00:18:08,671 நான் சொல்வதைக் கேட்டா, நீ வந்து... 191 00:18:08,880 --> 00:18:11,174 வாங்க. நீங்க மெனுவை பார்த்தீங்களா? 192 00:18:11,299 --> 00:18:12,884 - ஹாய். - பால்! 193 00:18:12,967 --> 00:18:15,678 எங்களுக்கு உடனே நிறைய ப்ரெட் எடுத்திட்டு வர முடியுமா? நன்றி. 194 00:18:15,762 --> 00:18:18,139 - சில கிரயான்ஸ் கொண்டு வரட்டுமா. - அது நல்ல யோசனை. நன்றி. 195 00:18:18,223 --> 00:18:20,725 வைன் போல. அதுதான் நான் சொல்லவந்தது. 196 00:18:20,809 --> 00:18:22,060 என்னது? 197 00:18:22,143 --> 00:18:25,396 வாடிக்கையாளரை பொறுத்தவரை வைனுக்கும் இறைச்சிக்கும் என்ன வித்தியாசம்? 198 00:18:25,480 --> 00:18:27,565 - மிஸ்? - புத்தம் புதியது, சரியா? 199 00:18:27,899 --> 00:18:30,693 - புத்தம் புது இறைச்சியும் பழைய வைனும். - எனக்குக் கொஞ்சம் காஃபி கிடைக்குமா? 200 00:18:30,860 --> 00:18:34,113 ஆனால் ஏன் அந்த வித்தியாசம்? அது பேக்கேஜ் செய்வதை பொறுத்ததுதானே. 201 00:18:34,197 --> 00:18:36,574 அது அடிப்படையா நம்ப வைக்கும் முறை 101. 202 00:18:36,658 --> 00:18:38,159 - இறைச்சி வைன்? - இல்லை! 203 00:18:38,284 --> 00:18:39,869 நான் சொல்வது என்னன்னா, ஒருவேளை... 204 00:18:39,953 --> 00:18:41,120 - ரொம்ப நன்றி. - நன்றி. 205 00:18:43,122 --> 00:18:45,625 - எல்லாம் சரியா இருக்கா? - நல்லா இருக்கு, நன்றி. 206 00:18:47,544 --> 00:18:48,837 - நன்றி. - வரவேற்கிறேன். 207 00:18:48,920 --> 00:18:51,464 மிஸ்? என் உணவு? ரொம்ப நேரமா காத்திருக்கேன். 208 00:18:51,589 --> 00:18:53,591 - இதோ தயாரான்னு பார்க்கிறேன். - அது இப்போ வேண்டாம் எடுத்திரு. 209 00:18:53,675 --> 00:18:55,385 எனக்கு இது புரியவில்லை, எப்படி சிலவற்றை புதிதாவும் 210 00:18:55,468 --> 00:18:57,887 சிலவற்றை பழையதாகவும் வைத்து அது நல்ல யோசனைன்னு சொல்லமுடியும். 211 00:18:57,971 --> 00:18:59,138 அது கேட்கவே முட்டாள்தனமா இருக்கும். 212 00:18:59,222 --> 00:19:01,391 - என்ன? ஒருவேளை அப்படியும் இருக்கலாம். - சரி, நன்றி. 213 00:19:01,474 --> 00:19:02,976 டாரா, உன்னோட பகுதி. 214 00:19:03,977 --> 00:19:07,021 உனக்கு என்ன பிரச்சனை? அதைப்பற்றி நாம ஏன் பேசக்கூடாது? 215 00:19:07,730 --> 00:19:09,148 - நீ அதை ஏற்றுக்கிட்டா... - போ இங்கிருந்து. 216 00:19:09,649 --> 00:19:12,735 கடவுளே! என்ன செய்தே பாரு! 217 00:19:12,819 --> 00:19:15,363 - என்ன, நானா? - நீதான், முட்டாளே! 218 00:19:18,074 --> 00:19:19,701 காத்திருந்ததற்கு நன்றி. 219 00:19:21,411 --> 00:19:22,912 திருமதி. ட்ரோடர், எப்படி இருக்கீங்க? 220 00:19:25,957 --> 00:19:27,083 திருமதி. ட்ரோடர்? 221 00:19:31,296 --> 00:19:32,505 திருமதி... 222 00:19:33,756 --> 00:19:35,091 திருமதி. ட்ரோடர் 223 00:20:11,252 --> 00:20:12,462 என்ன இது? 224 00:20:12,754 --> 00:20:15,256 நோகி. செவ்வாய்கிழமை இத்தாலிய உணவு. 225 00:20:20,261 --> 00:20:22,513 - நீ சாப்பிடலையா? - சாப்பிடறேன். 226 00:20:22,972 --> 00:20:24,182 கண்டிப்பா. 227 00:20:25,099 --> 00:20:26,768 இது நல்லாயிருக்கு. 228 00:20:26,893 --> 00:20:30,313 இங்க சாப்பாடு நல்லாயிருக்கும். இங்கே இதுக்கு முன்னே சாப்பிட்டதில்லையா? 229 00:20:31,439 --> 00:20:32,523 எங்களுக்கு அனுமதி இல்லை. 230 00:20:33,483 --> 00:20:34,567 அது தப்பானது. 231 00:20:35,652 --> 00:20:37,028 சரியா சொன்னே. 232 00:20:43,826 --> 00:20:46,621 நான் அந்த சாலைப்பயணம் பற்றி நினைத்தேன். 233 00:20:47,497 --> 00:20:48,831 - அப்படியா? - ஆமாம். 234 00:20:49,916 --> 00:20:51,000 அதைப்பற்றி யோசிக்க என்ன இருக்கு? 235 00:20:52,085 --> 00:20:55,546 எப்படி இருக்கும் அது. நான் இதுவரை போனதில்லை. 236 00:20:56,339 --> 00:20:58,591 இந்த பிரச்னையைதான் நாம சரி செய்யணும். 237 00:21:00,969 --> 00:21:02,261 நீ சொல்வதும் சரிதான். 238 00:21:02,345 --> 00:21:03,471 அதை செய்வோம். 239 00:21:04,138 --> 00:21:05,473 நான் திரும்பி வந்ததும் போகலாம். 240 00:21:13,982 --> 00:21:15,608 அந்த ஊர் பேர் என்ன சொன்னே? 241 00:21:16,693 --> 00:21:18,319 - பிஷ்... - பிஷ் கேம்ப். 242 00:21:18,444 --> 00:21:19,988 இல்லை, அதில்லை, அதோட பேரு... 243 00:21:20,530 --> 00:21:21,990 பிஷ்... எதோ பிஷ்ன்னு வரும். 244 00:21:23,157 --> 00:21:24,325 ஹேய்டி? 245 00:21:27,161 --> 00:21:28,788 பிஷ் கேம்ப் 246 00:21:28,871 --> 00:21:30,164 பிஷ் கேம்ப். 247 00:21:30,498 --> 00:21:33,251 - பாக்கெட்டிலேயே மேப் வைத்திருக்கிறாயா? - ஆமாம். 248 00:21:33,835 --> 00:21:35,837 எதுவும் யோசிக்காம உடனே எடுத்திட்டே, என்னால நம்பவே முடியலை. 249 00:21:40,133 --> 00:21:41,509 பிஷ் கேம்ப். 250 00:21:42,593 --> 00:21:44,220 அங்கிருந்து எங்கே போகணும்? 251 00:21:48,599 --> 00:21:49,851 பார்க்கலாம். 252 00:21:53,062 --> 00:21:54,397 அங்கிருந்து... 253 00:22:02,280 --> 00:22:04,240 என்ன செய்கிறாள் அவள்? 254 00:22:09,620 --> 00:22:10,747 ஹோம்கமிங் கெயிஸ்ட் 255 00:22:10,830 --> 00:22:11,873 ஆமாம். நன்றி, திரு. கார்வெர். 256 00:22:11,998 --> 00:22:14,333 இது ப்ரோஜெக்டருக்காக, டெஸ்ட் செய்திட்டேன். 257 00:22:14,417 --> 00:22:16,335 புதுப்பித்த பிரஷண்டேஷன் இங்கே இருக்கு. 258 00:22:16,502 --> 00:22:18,212 அவன் அடிக்கடி கூப்பிடறான். நன்றி. 259 00:22:21,758 --> 00:22:25,511 ஹோம்கமிங் - புரட்சிகர புதிய சிகிச்சையின் பரிந்துரைகள் & செயல்முறைகள் 260 00:22:25,595 --> 00:22:28,347 - எல்லோருக்கும் வணக்கம். - வணக்கம். 261 00:22:28,681 --> 00:22:30,224 என் பேரு கொலின் பெல்ஃபாஸ்ட். 262 00:22:33,352 --> 00:22:34,562 பிறகு? 263 00:22:35,855 --> 00:22:37,899 பெல்பாஸ்ட் நேர்காணலை பாதியில் விட்டுட்டு போயிட்டான். 264 00:22:38,232 --> 00:22:39,859 நான் பெர்க்மெனை வீட்டுக்குக் கூட்டிட்டு போனேன். 265 00:22:40,193 --> 00:22:43,071 அவதான் இதை உறுதி செய்தா... 266 00:22:44,447 --> 00:22:45,656 திட்டம்? 267 00:22:46,657 --> 00:22:49,827 அவளுக்கு தெரிஞ்சதை சொன்னா. அவ... இதைப் பற்றி வருந்தினாள். 268 00:22:55,458 --> 00:23:00,463 இதை நீ இன்ஸ்பெக்டர் ஜெனரல் கிட்ட எடுத்திட்டு போகப்போறியா? 269 00:23:01,380 --> 00:23:02,548 ஆமாம். 270 00:23:19,607 --> 00:23:20,691 சரி. 271 00:23:22,193 --> 00:23:23,361 நல்லது. 272 00:23:24,070 --> 00:23:25,113 நல்லது. 273 00:23:49,053 --> 00:23:50,888 கெயிஸ்ட் அலுவலகம், உங்களுக்கு என்ன வேணும்? 274 00:23:50,972 --> 00:23:53,641 டிஓடியில் இருந்து பாம் பெய்லி பேசறேன். 275 00:23:54,642 --> 00:23:59,105 கொஞ்சம் அவரசமான நிலைமை. 276 00:24:01,774 --> 00:24:04,318 தீர்வு: புகார் நிலை உயர்த்தப்படுதல் உறுதி செய்ய க்ளிக் செய்யவும் 277 00:24:04,402 --> 00:24:06,988 புகார் நிலை உயர்த்தப்பட்டது 278 00:24:10,241 --> 00:24:11,868 நான் தனிப்பட்ட முறையில் 279 00:24:11,951 --> 00:24:13,744 என்னுடைய பரிந்துரையின் 280 00:24:13,828 --> 00:24:15,705 உண்மையான தன்மையை 281 00:24:15,788 --> 00:24:17,623 உறுதிப்படுத்துகிறேன். 282 00:24:22,044 --> 00:24:23,379 உறுதி செய்ய க்ளிக் செய்யவும் 283 00:25:09,383 --> 00:25:11,385 தாமஸ் கராஸ்கோ ஏற்பு அதிகாரி 284 00:27:15,468 --> 00:27:17,928 க்ளோரியா மோரிஸோ, 1201 இ - ஃபோர்ஸ் சாலை, செயின்ட் வால்டாஸ்டா, ஜிஏ 31606 285 00:28:08,437 --> 00:28:09,438 இது சரியா இருக்கு. 286 00:28:09,897 --> 00:28:10,898 சரி. 287 00:28:10,981 --> 00:28:13,818 நாங்க பலரைப் பார்த்தோம், பல தேர்வுகள், 288 00:28:14,693 --> 00:28:17,405 சில அனுபவமிக்கவர்களும். ஆனால்... 289 00:28:20,991 --> 00:28:22,827 அனுபவம்ன்னா என்ன, ஹேய்டி? 290 00:28:25,371 --> 00:28:26,497 என்ன அது? 291 00:28:26,664 --> 00:28:30,584 ஒன்றைப் பற்றி தெரிந்திருப்பது. சரிதானே? 292 00:28:31,669 --> 00:28:35,047 ஒரு விஷயம் எப்படி நடந்தது என்னும் அனுபவம். 293 00:28:35,714 --> 00:28:40,094 ஆனால் எதிர்காலம் பற்றி என்ன சொல்லுது? எப்படி ஒரு விஷயம் நடக்கணும்? 294 00:28:44,849 --> 00:28:46,809 நீங்க சொல்ல வருவது எனக்குப் புரியுது. 295 00:28:47,101 --> 00:28:51,313 எங்களுக்குத் தேவையானது ஆர்வம், கவனம். 296 00:28:51,564 --> 00:28:53,691 செய்யப் போகும் விஷயம் இப்போது நடைமுறையில் இல்லாததால் 297 00:28:53,774 --> 00:28:57,194 அதைப்பற்றி தெளிவு இல்லாவிட்டாலும் அதை செய்வதிலிருந்து பின்வாங்காத உறுதிப்பாடு. 298 00:28:57,403 --> 00:29:00,656 அந்த மாதிரி ஆட்கள் கிடைப்பது கடினம். 299 00:29:02,032 --> 00:29:05,786 நீங்க கேட்க விரும்புவது... என்கிட்ட அந்த குணம் இருக்கான்னா? 300 00:29:05,911 --> 00:29:07,079 என்கிட்டே இருக்கு. 301 00:29:10,249 --> 00:29:14,378 என் அனுபவம் இதில் குறைவா இருக்கலாம் அதோட என்... 302 00:29:14,628 --> 00:29:17,256 பயிற்சி நேரடியா உபயோயகப்படாமல் இருக்கலாம். 303 00:29:18,382 --> 00:29:21,719 ஆனால் எனக்கு ஆர்வம் இருக்கு... 304 00:29:22,219 --> 00:29:25,014 இதில் பங்கு பெறுவதற்கு... 305 00:29:26,515 --> 00:29:30,561 இதன் பகுதியாக இருக்க... 306 00:29:32,897 --> 00:29:34,023 இந்த. 307 00:29:38,652 --> 00:29:39,904 அருமை. 308 00:29:40,112 --> 00:29:43,157 இங்கு வந்ததற்கு நன்றி. 309 00:29:49,413 --> 00:29:52,500 நான் இன்னொன்றும் சொல்ல விரும்பறேன். 310 00:29:55,836 --> 00:29:56,921 சொல்லுங்க. 311 00:30:00,049 --> 00:30:02,343 இந்த பணியில் முழுமையா 312 00:30:02,426 --> 00:30:06,263 தன்னையே அர்பணிக்கும் ஒருவரை நீங்க தேடறீங்க. 313 00:30:06,722 --> 00:30:09,600 அது நானாக இருப்பேன். இதை நான் சொல்ல விரும்பினேன். நான்... 314 00:30:09,850 --> 00:30:13,771 துவக்கத்திலிருந்து இறுதிவரை எனக்கு தெரிந்த அனைத்தையும் 315 00:30:13,854 --> 00:30:17,900 இதில் காட்டி நேர்மையா வேலைசெய்வேன். 316 00:30:19,068 --> 00:30:20,444 கண்டிப்பா. 317 00:30:31,288 --> 00:30:36,168 மன்சிநீல் 318 00:30:43,133 --> 00:30:44,301 நன்றி. இந்தப் பக்கமா? 319 00:30:44,385 --> 00:30:45,678 வரவேற்பறை. 320 00:30:45,761 --> 00:30:46,762 - இந்த வழியா? - ஆமாம். 321 00:30:46,845 --> 00:30:48,430 - சரி. - சந்திப்போம். நன்றி.