1 00:00:25,484 --> 00:00:30,906 ஹோம்கம்மிங் 2 00:00:46,964 --> 00:00:48,424 உனக்கு கார் ஒத்துக்காதா? 3 00:00:50,926 --> 00:00:52,052 இல்லை. 4 00:00:53,137 --> 00:00:54,805 எனக்கும் தான். 5 00:01:04,148 --> 00:01:08,444 உண்மையிலேயே உள்காது போன்ற விஷயமே இல்லை தெரியுமா? 6 00:01:20,080 --> 00:01:25,419 எபிசோடு எட்டு நெறிமுறை 7 00:01:32,927 --> 00:01:35,054 மன்னிக்கவும். உங்க மகள் ஏதோ எடுத்தா... நான் அதை... 8 00:01:35,137 --> 00:01:37,473 - ஏதோ என்றால்? - ஒரு என்வலப். 9 00:01:39,266 --> 00:01:40,643 அவள் இங்கு இல்லை. 10 00:01:42,019 --> 00:01:43,479 அவள் அந்த என்வலப்பை எடுத்துச் சென்றாளா? 11 00:01:44,814 --> 00:01:46,357 அதில் என்ன வித்தியாசம் இருக்கு? 12 00:01:49,443 --> 00:01:51,445 அதில் எதாவது தகவல் இருந்ததா, முகவரிகள். 13 00:01:57,868 --> 00:02:00,037 ஒரு நிமிடம் அவள் டாம்பாவுக்கு சென்றாளா? 14 00:02:04,834 --> 00:02:06,836 தயவு செய்து, சொல்லுங்க? 15 00:02:09,088 --> 00:02:10,548 எனக்கு மருத்துவரைச் சந்திக்க அனுமதி இருக்கு. 16 00:02:16,262 --> 00:02:17,930 நீங்கள் பமீலா பெய்லியின் ஒலிஅஞ்சலை... 17 00:02:18,013 --> 00:02:19,515 அடைந்தீர்கள். 18 00:02:19,598 --> 00:02:21,684 பாம், இது தாமஸ் கராஸ்கோ. 19 00:02:21,767 --> 00:02:23,435 எனக்கு தெரிந்தவரைக்கும் ஹேய்டி பெர்க்மென் 20 00:02:23,519 --> 00:02:27,314 வீடு திரும்புதல் அலுவகத்திருக்கு ஆதாரங்களை அழிக்க வருவதாக நான் நம்புறேன். 21 00:02:27,398 --> 00:02:31,694 அதனால் அவரை நிறுத்த நான் முயற்சிக்கிறேன். 22 00:02:31,735 --> 00:02:33,988 அதைப் பற்றி உனக்கு விரைவில் சொல்வேன். 23 00:02:35,322 --> 00:02:37,533 உங்கள் செய்தியை சரிபார்க்க, எண் ஒன்றை அழுத்தவும். 24 00:02:37,950 --> 00:02:39,702 பாம், இது தாமஸ் கராஸ்கோ. 25 00:02:39,785 --> 00:02:41,662 எனக்கு தெரிந்தவரைக்கும் ஹேய்டி பெர்க்மென் 26 00:02:42,496 --> 00:02:43,747 வால்டர் ஒரு சிப்பாய். 27 00:02:43,831 --> 00:02:45,958 அவர் தன் நாட்டுக்காகப் போராட தேர்வு செய்தார், 28 00:02:46,041 --> 00:02:47,501 மிகுந்த நம்பிக்கையுடன். 29 00:02:48,168 --> 00:02:50,045 அதை நாங்க அவருக்குத் திரும்ப கொடுத்திருக்கிறோம். 30 00:02:51,547 --> 00:02:53,632 அதற்காக, அவர் எங்களுக்கு நன்றி கூறுவார். 31 00:03:03,350 --> 00:03:06,687 இதுவரை முயற்சி செய்யாத நிறை விஷயங்களை முயற்சியாலாம்னு நினைக்கிறோம். 32 00:03:06,770 --> 00:03:09,231 சிறிய கலையுணர்வு விஷயங்களை நாங்க செய்கிறோம். 33 00:03:09,315 --> 00:03:11,567 மிக ஆதரவான சுழல் இங்கு நிலவுகிறது. 34 00:03:11,650 --> 00:03:14,862 இதோ இங்கு ஹேய்டி, இவரைச் சந்திக்க விரும்புறீங்களா? 35 00:03:14,945 --> 00:03:17,698 அவங்க என்ன எதிர்பார்க்கலாம்னு கூறமுடியுமா அல்லது... 36 00:03:18,782 --> 00:03:20,284 நிச்சயமா. 37 00:03:23,120 --> 00:03:25,748 நான் ஹேய்டி பெர்க்மென். 38 00:03:27,791 --> 00:03:31,420 உங்களை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... 39 00:03:34,423 --> 00:03:38,135 எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நன்றி. உதவியை என்றும் நினைவில் கொள்வோம்... 40 00:03:40,137 --> 00:03:41,388 நாங்க... 41 00:03:45,976 --> 00:03:47,770 ஹேய்டி, ஏதாவது பிரச்சனையா? 42 00:03:49,897 --> 00:03:51,106 ஹேய்டி. 43 00:03:51,774 --> 00:03:54,610 நீங்க அலுவலகத்துக்குச் செல்லுங்க நாங்க இதைப் பார்த்து கொள்கிறோம். 44 00:03:54,735 --> 00:03:55,945 இல்ல... 45 00:03:56,487 --> 00:03:58,030 நீங்க குழப்பத்தில் இருக்கீங்க. 46 00:04:00,324 --> 00:04:01,575 நான் நல்லா இருக்கேன். 47 00:04:02,326 --> 00:04:03,661 நான் கையெழுத்து படிவத்தை எழுதினேன். 48 00:04:10,876 --> 00:04:14,922 வீடு திருப்புதல் இடைநிலை ஆதரவு மையத்திற்கு உங்களை வரவேற்கிறேன். 49 00:04:16,006 --> 00:04:19,009 இது கிரேக். இவர் எங்க வாழ்க்கை திறன் ஆலோசகர், 50 00:04:19,093 --> 00:04:23,847 நீங்க பங்கேற்கும் பயிற்சிகள் மற்றும் மேம்பட்ட பயிற்சிகள்ல உங்களச் சந்திப்பார் 51 00:04:23,931 --> 00:04:26,976 மற்றும்... அறிவேன். கவலை வேண்டாம், உங்களுக்கு அது பிடிக்கும். 52 00:04:28,811 --> 00:04:30,396 ரெய்னாவ ஏற்கனவே சந்திச்சீங்க. 53 00:04:31,647 --> 00:04:35,109 அவ வரவேற்பு இடத்தில் இருப்பா. திறமையானவ, அவளை அணுகலாம். 54 00:04:39,029 --> 00:04:40,698 முன்பு சொன்னது போல, நான் ஹேய்டி. 55 00:04:41,615 --> 00:04:45,494 உங்க சேவைகளை பிரதிபலிக்கவும் 56 00:04:45,577 --> 00:04:48,330 வருவதைப் பற்றி யோசிக்கவும் 57 00:04:48,455 --> 00:04:50,958 வீடு திருப்புதல் ஒரு பாதுகாப்பான இடம். 58 00:04:53,502 --> 00:04:55,421 உங்க கதைகளை கேட்க ஆவலுடன் இருக்கேன் 59 00:04:55,504 --> 00:05:00,134 வருங்காலத்தில் உங்கள நீங்க எப்படி பார்க்க விரும்புறீங்கன்னு பேசப்போறேன். 60 00:05:02,720 --> 00:05:05,097 உங்கள் யாருக்காவது ஏதாவது கேள்விகள் இருக்கா பதில் கூறுவதற்கு? 61 00:05:06,807 --> 00:05:08,308 நிறுத்தம் 62 00:05:09,560 --> 00:05:11,854 மிரர் பாண்ட் சாலைக்கு இடதுபுறமாக திருப்புங்கள். 63 00:05:24,825 --> 00:05:28,203 அப்போ இதுதான் அவன் அலுவலகமா? இந்த கொலின் ஆளு? 64 00:05:28,370 --> 00:05:30,372 இதுதான் முகவரி. 65 00:05:34,960 --> 00:05:35,961 ஹே. 66 00:05:37,671 --> 00:05:39,381 அவன் இங்கு இருந்தா, அவன நாம் கண்டுபிடிப்போம். 67 00:06:11,789 --> 00:06:16,794 ஆரோக்கிய மையம் 68 00:06:34,770 --> 00:06:36,772 கட்டுமானத்தால் தூசி மன்னிக்கவும் ஆரோக்கிய மையம் விரிவடைகிறது 69 00:06:38,524 --> 00:06:40,651 மிரர் பாண்ட் ஆரோக்கிய மையம் 70 00:06:44,905 --> 00:06:47,116 கடைகள் -மசாஜ்கள் முழுமையான அணுகுமுறைகள் 71 00:06:48,742 --> 00:06:50,869 மன்னிக்கணும். 72 00:06:50,953 --> 00:06:52,079 சொல்லுங்க. 73 00:06:53,163 --> 00:06:55,415 நான் தேடிவந்தது... அது வீடு திருப்புதல். 74 00:06:55,707 --> 00:06:58,377 எனக்குத் தெரியாது... இங்க நிறைய இருக்கு. எனக்குத் தெரியாது. 75 00:06:58,460 --> 00:07:00,754 அது இங்கதான் இருக்கு. அது வீரர்களுக்கான ஒரு ஆலோசனை மையம். 76 00:07:00,838 --> 00:07:02,631 - நீ இங்க வேலை செய்ற, சரியா? - மன்னிக்கணும், நான்... 77 00:07:02,714 --> 00:07:03,882 சரி சரி நான் வரேன். 78 00:07:04,842 --> 00:07:07,177 - சரி, பாரு நாம ஒருவேளை... - இல்லை. அவளுக்கு எதுவும் தெரியல. 79 00:07:07,261 --> 00:07:09,138 அவர் இங்கே எங்காவது இருக்கணும். 80 00:09:02,751 --> 00:09:03,752 ஹாய், பாம். 81 00:09:04,670 --> 00:09:06,046 என்ன நடக்குது, தாமஸ்? 82 00:09:07,381 --> 00:09:09,424 - ஒரு செய்தி அனுப்பினேன். - கிடைச்சது. 83 00:09:09,508 --> 00:09:10,968 இப்போ நீ மையத்தில இருக்கியா? 84 00:09:11,051 --> 00:09:12,302 ஆமாம். 85 00:09:12,386 --> 00:09:15,055 பணியாளர் இருக்காங்களா? அவள் ஆதாரங்களை அழிகிறாளா? 86 00:09:16,265 --> 00:09:17,766 அவள்... 87 00:09:19,476 --> 00:09:21,770 நான் அவள் இருக்கும் இடத்தைத் தவறா புரிந்து கொண்டேன். 88 00:09:24,606 --> 00:09:25,774 அப்படியென்றால்? 89 00:09:27,109 --> 00:09:28,485 அவள் இங்க இருப்பதாகத் தெரியல. 90 00:09:30,153 --> 00:09:32,364 அப்போ அவள் ஆதாரங்களை அழிக்கல இல்ல? 91 00:09:32,823 --> 00:09:35,575 ஆனா அவள் ஒரு என்வலப்பை திருடினால்னு நம்புறேன். 92 00:09:36,493 --> 00:09:37,494 என்ன இருக்கு அதில்? 93 00:09:37,577 --> 00:09:39,788 ஒண்ணுமில்ல. வெறும் என்வலப் அவ்வளவுதான். 94 00:09:41,456 --> 00:09:42,457 சரி... 95 00:09:44,960 --> 00:09:50,007 பாருங்க, உங்களுக்கு எப்படி சொன்னா புரியும்னு எனக்குத் தெரியவில்லை. 96 00:09:50,090 --> 00:09:52,134 மேம், எனக்கு என்ன தோணுதுன்னா... 97 00:09:52,217 --> 00:09:53,385 தோணுதா? 98 00:09:53,593 --> 00:09:54,636 ஏதோ ஒரு உணர்வு. 99 00:09:54,720 --> 00:09:57,389 தாமஸ், உங்க உணர்வுகளுக்கெல்லாம் இந்தத் துறையில் ஆர்வம் இல்லை. 100 00:09:59,308 --> 00:10:00,600 - எனக்குத் தெரியும் - அப்படியா? 101 00:10:00,684 --> 00:10:04,563 அப்போ ஒரு பலனும் இல்லாத உங்க நடவடிக்கைக்கு 102 00:10:04,646 --> 00:10:07,482 ஏன் என் நேரத்தையும் துரையின் நேரத்தையும் 103 00:10:07,566 --> 00:10:09,943 வீணாக்குகிறீர்கன்னு எனக்குப் புரியல. 104 00:10:10,027 --> 00:10:11,737 பல நாட்களுக்கு முன்பே நான் சொன்னேன்... 105 00:10:11,820 --> 00:10:13,613 மேலும் செயல்முறை முழுமையாக ஒத்துப்போக... 106 00:10:13,697 --> 00:10:17,701 தாமஸ், உன் வேலை மிக எளிமையாக வரையறுக்கப்பட்ட வேலைகள் மட்டுமே. 107 00:10:18,368 --> 00:10:20,912 - தகவல் சேகரிப்பது, அதைச் சரிபார்ப்பது. - எனக்குத் தெரியும். 108 00:10:20,996 --> 00:10:24,750 அப்பறம் மேலதிகாரிகளுக்கு விட்டுவிடுங்க, தாமஸ், என்ன செய்வது என்று தீர்மானிக்க. 109 00:10:24,833 --> 00:10:29,588 அதனால் நீங்க மீண்டும் திரும்பிவாங்க, உங்க அசலான வேலையை தொடருங்க. 110 00:10:30,547 --> 00:10:31,965 நீங்க நினைப்பது... 111 00:11:30,023 --> 00:11:31,775 சுத்தப்படுத்தும் எண்ணெய் 112 00:12:45,932 --> 00:12:50,228 மிரர் பாண்ட் கொசினா சானா 113 00:13:29,559 --> 00:13:33,063 ஆர்டர் பிக்கப் 114 00:13:38,235 --> 00:13:39,903 இது எனக்கு புரியவேயில்ல. 115 00:13:39,986 --> 00:13:41,446 ஆமா, எனக்கு தெரியும், நான்... 116 00:13:42,030 --> 00:13:44,157 சரியான உணர்வு இல்லாதது போல... 117 00:13:45,075 --> 00:13:46,743 திரும்பவும் நாம என்ன தேடுகிறோம்? 118 00:13:46,826 --> 00:13:48,119 எனக்கு தெரியாது. 119 00:13:48,620 --> 00:13:51,039 "மொராக்கோ திங்களன்று எங்களுடன் கலந்துகொள்ளுங்கள்!" 120 00:13:51,122 --> 00:13:52,916 என்ன? "ஆரோக்கியமான இதயம் மற்றும் கவர்ச்சிகரம்." 121 00:13:53,625 --> 00:13:54,668 மன்னிக்கணும். 122 00:13:54,751 --> 00:13:57,128 விவரப்புத்தகத்தை பார்க்கணும்னு நினைக்கிறேன். 123 00:13:57,212 --> 00:13:59,047 - சரி. வேணும்னா அதையும் செய்வோம். - இல்ல. கண்டிப்பாகச் செய்யணும். 124 00:13:59,130 --> 00:14:00,298 நான் நினைக்கிறேன்... 125 00:14:00,382 --> 00:14:02,342 இந்த மக்கள், இந்த இடத்தைப் பார்க்கும் போது இருப்பதாக தோணல. 126 00:14:02,425 --> 00:14:04,594 - அப்படியா, இங்கதான் இருக்கணும். - சரி. பார். 127 00:14:04,928 --> 00:14:07,430 உங்க எல்லா உணர்வுகளுக்கும் விளக்கம் இருக்குனு நான் நம்புறேன். 128 00:14:07,514 --> 00:14:09,391 ஒருவேள மாறியிருந்தா, வேறுவிதமான 129 00:14:09,474 --> 00:14:12,811 பேரு அல்லது வேறேதாவது? 130 00:14:12,894 --> 00:14:15,397 சரி, நாம ஏன் கீழ்த்தளத்துல கார் கிட்ட யோசிக்கக்கூடாது? 131 00:14:15,480 --> 00:14:17,482 ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூன்றாவது தளம் 132 00:14:19,401 --> 00:14:20,485 இரு. 133 00:14:57,606 --> 00:14:58,648 ரிஃப்லெஸ்சாலஜி 134 00:14:58,732 --> 00:15:00,191 மறுவாழ்வு 135 00:15:05,071 --> 00:15:06,156 பாரு. 136 00:15:30,722 --> 00:15:31,931 சொல்லுங்க? 137 00:15:37,937 --> 00:15:40,190 - இது வீடு திரும்புதலா? - என்ன? 138 00:15:41,483 --> 00:15:42,567 நீங்க கொலின்னா? 139 00:15:42,651 --> 00:15:44,110 நான் ரமோன். இது என் அலுவலகம். 140 00:15:44,194 --> 00:15:47,113 சரி. ஆனா இது ... நீங்க... இல்ல, இது வீடு... 141 00:15:49,366 --> 00:15:50,492 இது என்ன இடம்? 142 00:15:52,535 --> 00:15:53,953 உங்களுக்கு என்ன வேணும்? 143 00:16:15,642 --> 00:16:17,102 எனக்கு தெரியல... 144 00:16:21,564 --> 00:16:22,982 எனக்கு தெரியல... 145 00:16:24,442 --> 00:16:26,069 எதை தேடுறேன்னு எனக்குத் தெரியல. 146 00:16:26,486 --> 00:16:27,654 ஹே. 147 00:16:29,364 --> 00:16:30,699 உட்கார விரும்புகிறீர்களா? 148 00:16:33,993 --> 00:16:35,036 ஆமா. 149 00:16:38,707 --> 00:16:40,083 நான் தண்ணீ கொண்டுவறேன். 150 00:16:55,765 --> 00:16:56,975 வெறும்... 151 00:17:00,061 --> 00:17:01,438 வெறும் உங்க சுவாசத்தில் கவனம் செலுத்துங்க. 152 00:17:18,079 --> 00:17:20,707 மன்னிக்கணும். ஒரு நோயாளி வர்றாரு அவருக்கு நான் உதவணும். 153 00:17:20,790 --> 00:17:23,042 - கண்டிப்பாக. நாங்க வெளியே போறோம். - இல்லயில்ல பரவாயில்ல. 154 00:17:23,126 --> 00:17:24,502 எவ்வளவு நேரம் வேண்டுமோ இருங்க. 155 00:17:26,004 --> 00:17:27,088 நன்றி. 156 00:17:35,096 --> 00:17:36,473 நல்ல ஆளு இல்ல? 157 00:18:00,580 --> 00:18:02,248 நான் இங்க வந்ததே இல்ல. 158 00:18:03,583 --> 00:18:04,751 எனக்குத் தெரியும். 159 00:18:11,549 --> 00:18:13,092 எந்த அர்த்தமும் இல்லாதது போல இருக்கு. 160 00:18:16,304 --> 00:18:17,514 ஹே. 161 00:18:21,267 --> 00:18:22,352 என்னை மன்னிச்சுடு. 162 00:18:23,603 --> 00:18:26,022 உண்மையா இது உன்னுடைய தப்புயில்ல. 163 00:18:28,900 --> 00:18:30,068 வா. 164 00:19:02,976 --> 00:19:04,310 என்ன? என்ன நடந்தது? 165 00:19:14,946 --> 00:19:16,030 என்ன நடக்குது? 166 00:19:18,950 --> 00:19:19,909 ஏதாவது சொல்லுங்க. 167 00:19:32,589 --> 00:19:33,756 ஹேய்டி? 168 00:19:36,843 --> 00:19:38,177 நீங்க என்ன... 169 00:19:38,261 --> 00:19:40,013 நாம எங்கே போறோம்? 170 00:20:09,208 --> 00:20:12,462 ஹேய்டி. ஹேய்டி! 171 00:20:16,799 --> 00:20:18,885 தயவு செய்து, நகருங்க! 172 00:20:20,219 --> 00:20:21,387 ஹேய்டி! 173 00:20:24,098 --> 00:20:26,643 ஹேய்டி. நில்லுங்க! 174 00:20:29,354 --> 00:20:30,355 ஹே. 175 00:20:30,897 --> 00:20:32,023 இது என் தப்பு. 176 00:20:34,150 --> 00:20:35,401 எல்லாமே. 177 00:20:39,781 --> 00:20:41,157 உன்ன பத்தி எனக்குத் தெரியும். 178 00:20:42,075 --> 00:20:44,494 நீங்க இப்போ என்ன கற்பனை பண்றிங்கன்னு எனக்குத் தெரியாது? 179 00:20:44,577 --> 00:20:46,079 நினைவுகளா, குற்ற உணர்வுகளா. 180 00:20:48,373 --> 00:20:49,916 பாருங்க, விளக்கம் கொடுக்கவேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு. 181 00:20:52,335 --> 00:20:55,046 நான்தான் உங்கள இங்க கொடுவந்தேன், உங்களுக்கு இந்த வேலையும் கொடுத்தேன். 182 00:20:57,423 --> 00:20:59,300 இந்த மனுஷங்களுக்காக அக்கறை காட்டுறோம். 183 00:21:00,176 --> 00:21:03,388 நிறைய பொறுப்பு இருக்கு, அவங்க மோசமான நிலைமையில இருந்தாங்க. 184 00:21:04,514 --> 00:21:06,516 நாம மிக வேகமா வேலைசெய்தோம். 185 00:21:06,599 --> 00:21:08,142 அது நம்மகிட்ட இருந்து விலகிப்போச்சு. 186 00:21:08,601 --> 00:21:10,603 ஆனா நாம யாரையும் காயப்படுத்த வரல. 187 00:21:10,687 --> 00:21:12,313 யாருக்கும் அது தேவையில்ல. 188 00:21:13,856 --> 00:21:15,400 ஆனா வெளியே இருக்கிறவங்களோ 189 00:21:15,483 --> 00:21:17,860 நாம செய்ய விரும்புவதை கூட செய்ய முயற்சிப்பதில்ல. 190 00:21:17,944 --> 00:21:19,320 இதை நாம எப்படி விளக்குவது? 191 00:21:20,697 --> 00:21:21,948 நான் உண்மையை சொல்வேன். 192 00:21:22,573 --> 00:21:26,160 உண்மையா? என்ன அது? 193 00:21:26,244 --> 00:21:27,787 எல்லாத்தையும் நீங்க நடத்தியதாகவா? 194 00:21:29,122 --> 00:21:32,000 தினமும் நீங்க அவங்களுடன் இருந்து இணங்க வெச்சதாகவா. 195 00:21:32,083 --> 00:21:34,127 - ஆனா நீ... - இல்ல. 196 00:21:35,545 --> 00:21:37,046 நான் இதுவரைக்கும் இந்த இடத்துக்கு வந்ததே இல்ல. 197 00:21:42,468 --> 00:21:43,553 அது தான் உண்மை. 198 00:21:52,353 --> 00:21:54,355 என்னை உங்களுக்கு உதவ அனுமதிக்கணும். 199 00:21:54,522 --> 00:21:55,940 சரியா? 200 00:21:57,567 --> 00:21:58,901 அதை செய்யலாமா? 201 00:21:59,318 --> 00:22:00,570 - தயவு செய்து? - இல்லை. 202 00:22:03,489 --> 00:22:04,490 ச்சே. 203 00:22:06,242 --> 00:22:08,119 ஹேய்டி! ஹே. 204 00:22:08,202 --> 00:22:09,662 திரும்பி வாங்க. மன்னிச்சிடுங்க. 205 00:22:09,746 --> 00:22:12,457 ஹே! ஹே! 206 00:22:12,540 --> 00:22:13,875 - நில்லுங்க! - நீங்க எங்கேயும் போகக்கூடாது. 207 00:22:13,958 --> 00:22:15,251 இதைச் சரிசெய்யும் வரை. நாம பேசணும். 208 00:22:15,334 --> 00:22:17,587 - என்னை விடு. நான் போகணும்! - நாம பேசணும். 209 00:22:17,670 --> 00:22:19,422 செல்வி. பெர்க்மென்! 210 00:22:20,214 --> 00:22:21,758 அடச்சே. எதுவும் பேசாதீங்க. 211 00:22:21,841 --> 00:22:23,634 - பரவாயில்லை. நாங்க நல்லாயிருக்கோம். - ஆமா. இல்ல. இவர்... 212 00:22:23,718 --> 00:22:25,219 - இது. இவர்... - நாங்க சரிதான்? பாருங்க. 213 00:22:25,303 --> 00:22:29,057 அது சரி. நீங்க இங்க இருப்பதும் நல்லதுக்குத்தான். என்ன சொல்றிங்க? 214 00:22:30,266 --> 00:22:31,517 உன்னை உன்னை தெரியும். 215 00:22:32,643 --> 00:22:36,898 சரி இங்க பாரு. நாம இந்த விஷயத்தை ரொம்ப கவனமா கையாளணும். சரியா? 216 00:22:37,065 --> 00:22:39,442 - எனக்கு உன்னை தெரியும். - நீ... ஆம் தெரியும். 217 00:22:39,525 --> 00:22:41,527 - நாம சந்தித்தோம். - சரிதான். கெயிஸ்டில். 218 00:22:41,611 --> 00:22:44,489 அவரு பேரு கொலின் பெல்பாஸ்ட். அவரு... 219 00:22:45,448 --> 00:22:47,867 - நீங்கச் சொன்னது சரிதான். - இதைப்பத்தி? 220 00:22:47,950 --> 00:22:50,286 - என்னைப் பத்தி. நான் அதில் ஒருத்தியாக... - எதுவும் பேசாதீங்க! 221 00:22:50,369 --> 00:22:52,497 ஒன்றுமில்லை. அவங்களுக்கு ஏதோ ஒரு பிரமை போன்ற உணர்வு. 222 00:22:52,580 --> 00:22:54,582 சரிதானே? நீங்களே அத பாக்குறீங்க இல்ல. 223 00:22:54,665 --> 00:22:56,334 இல்லை. அவர் திட்டத்தை நடத்தினார். மருந்தின் ஆற்றல்... 224 00:22:56,417 --> 00:22:58,127 மருந்தின் ஆற்றல்? என்ன பேசுறீங்க? 225 00:22:58,211 --> 00:23:00,838 நான் இதுக்கு முன்னால இங்கு வந்ததே இல்ல. சரியா? எனக்கு... எனக்குத் தெரியாது. 226 00:23:00,922 --> 00:23:03,716 - அவள் கவலையில இருக்கா. - ஆனா நீங்க இப்ப இங்க இருக்கீங்க? 227 00:23:03,925 --> 00:23:07,011 ஆமா நான் இங்க நீங்க கொடுத்த புகாரை விசாரிக்க வந்தேன்... 228 00:23:07,261 --> 00:23:09,555 அதை நாங்க ரொம்ப தீவிரமா எடுத்துகிட்டோம். 229 00:23:09,680 --> 00:23:11,390 - நீங்க இரண்டுபேருமே இங்க வந்தீர்களா? - இல்லை. 230 00:23:11,474 --> 00:23:13,267 ஆமாம். நாங்க சேர்ந்து வந்தோம். இவர் என்னுடைய முதலாளி. 231 00:23:13,351 --> 00:23:15,853 சரி, ஆமாம் நாங்க சேர்ந்து, நாங்க ஒண்ணா வேலை செய்றோம். சரியா. 232 00:23:15,937 --> 00:23:18,022 எங்களுக்கு இடையே உறவும் இருக்கு. 233 00:23:18,106 --> 00:23:19,649 - அது உங்களுக்கு புரியுதுன்னு... - இல்லை. பொய் சொல்றாரு. 234 00:23:19,732 --> 00:23:20,858 - நானா பொய் சொல்றேன்? - இவர் பொய் சொல்றாரு. 235 00:23:20,942 --> 00:23:24,362 என்ன சொல்ற. நான் பொய் சொல்றேனா? அப்போ அந்த ஹோட்டல்? நேத்து ராத்திரி? 236 00:23:27,073 --> 00:23:29,867 நீங்க ஒப்புக்கொண்டுதான் ஆகணும் குறைந்தபட்சம் பரஸ்பரமாவது இருந்துது இல்ல. 237 00:23:33,663 --> 00:23:35,665 கடவுளே, நீங்க என்ன சொல்றிங்க... 238 00:23:37,834 --> 00:23:39,710 பாருங்க, இதெல்லாம் பார்க்கும்படி ஆயிடுச்சு மன்னிக்கணும். சரியா? 239 00:23:39,794 --> 00:23:42,296 எனக்குக் கொஞ்சம் சங்கடமாயிருக்கு நிஜமாவே. 240 00:23:42,880 --> 00:23:44,507 நாம ஏன் தனியா பேசக்கூடாது? 241 00:23:44,590 --> 00:23:46,634 சரியா? ஆணுக்கும் ஆணுக்கும் இடையே? 242 00:23:52,056 --> 00:23:53,891 உங்க இருவரிடமும் அறிக்கையை எடுக்க விரும்புறேன், அப்பறம்... 243 00:23:53,975 --> 00:23:56,018 - ஏன்? - ஏன்னா நான் இதைப் பதிவு செய்யணும். 244 00:23:56,102 --> 00:23:57,979 பதிவு செய்யணுமா? என்ன பேசுறீங்க? 245 00:23:58,062 --> 00:23:59,522 இது தனிப்பட்ட விஷயம். மோசமானது. 246 00:23:59,605 --> 00:24:02,775 நீ ஹேய்டி பெர்க்மென் பத்தியும் இந்த இடத்தைப் பத்தியும் தெரியாதுன்னு சொன்ன. 247 00:24:02,859 --> 00:24:03,860 ஆமாம் சொன்னேன். 248 00:24:03,943 --> 00:24:05,820 ஆனா இப்போ இவங்க கூட இங்க இருக்க. 249 00:24:09,490 --> 00:24:10,616 புரியுது. 250 00:24:12,785 --> 00:24:14,328 - அப்போ அதுக்கு என்ன அர்த்தம்? - அர்த்தமா? 251 00:24:14,412 --> 00:24:15,746 கண்டிப்பா இல்ல. 252 00:24:21,043 --> 00:24:24,589 உங்க தலையே சுத்துவது போல் இருப்பதை என்னால் பார்க்க முடியுது. 253 00:24:25,089 --> 00:24:28,009 ரொம்ப ரொம்ப மெதுவாக. 254 00:24:28,885 --> 00:24:30,970 - மன்னிக்கணும்? - இல்ல. மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை. 255 00:24:31,053 --> 00:24:34,015 மிக முக்கியமான நபர் நீங்க. என்னைக் கைது செய்ய விரும்புகிறீர்களா? 256 00:24:34,098 --> 00:24:35,391 கைது செய்யணுமா? செய்யுங்க. 257 00:24:35,474 --> 00:24:37,476 உன்னைக் கைது செய்யவா? இல்ல உன்னைக் கைது செய்ய அவசியமில்லை. 258 00:24:37,560 --> 00:24:39,312 ஏன்? உங்களால் முடியாதா? 259 00:24:39,395 --> 00:24:41,105 - அப்படி இல்ல... - இல்ல. இல்ல. 260 00:24:41,189 --> 00:24:45,651 அப்போ நான் என் கார் கிட்டப் போய் வண்டியை எடுத்துக் கிளம்பலாமா? 261 00:24:45,943 --> 00:24:47,737 அப்போ கூட உங்களால எதுவும் செய்ய முடியாது இல்ல. 262 00:24:49,989 --> 00:24:51,115 இல்ல. 263 00:24:53,910 --> 00:24:56,078 அது எனக்கு பிடிச்சிருக்கு. நிஜமாவே. 264 00:24:57,288 --> 00:24:58,998 அப்போ நீங்க உங்க மேஜைக்குப் போய் 265 00:24:59,081 --> 00:25:03,169 ஒரு நல்ல சிறிய எழுத்தர் போல பதிவு செய்யுங்க. 266 00:25:04,337 --> 00:25:06,839 அதுதான் உங்க வாழ்க்கையிலேயே மிக முக்கிய தருணமாக இருக்கப்போகுது. 267 00:25:09,800 --> 00:25:11,969 அது எவ்வளவு கேவலமாக இருக்கும் தெரியுமா? 268 00:25:16,182 --> 00:25:20,978 அதாவது, எவளோ முக்கியத்துவம் வாய்ந்ததைக் கூட நீங்க மறக்க தயாராயிருக்கீங்க. 269 00:25:21,938 --> 00:25:24,607 நீங்க வேலை செய்றீங்க, பேசுறீங்க, ஆனா எதுவும் நடக்கல 270 00:25:24,690 --> 00:25:26,817 யாருக்கும் அதைக் கவனிக்கவும் இல்ல. 271 00:25:32,531 --> 00:25:33,783 ஹே, என்ன பண்ற? 272 00:25:33,866 --> 00:25:36,702 நீ சொல்வது எல்லாம், 273 00:25:36,786 --> 00:25:39,664 உன்னைப் பற்றி அனைத்துமே பொய். 274 00:25:39,747 --> 00:25:41,666 சரி. அமைதியா இரு ஹேய்டி... 275 00:25:41,749 --> 00:25:43,334 உன்ன மாதிரி என்னையும் மாத்தின. 276 00:25:43,417 --> 00:25:44,502 பெருசா எடுத்துக்காத, சரியா? 277 00:25:46,170 --> 00:25:47,546 பேசாம இரு. 278 00:25:51,425 --> 00:25:52,760 அது தாக்குதல். 279 00:25:57,640 --> 00:25:59,058 நான் இதைப் புகை படம் எடுக்கப்போறேன். 280 00:25:59,934 --> 00:26:01,352 நான் புகை படம் எடுக்கப்போறேன்! 281 00:26:10,027 --> 00:26:11,654 நீங்க இதை வெறும்... 282 00:26:15,908 --> 00:26:17,201 அவன் சொன்னது சரிதான். 283 00:26:28,421 --> 00:26:29,839 உங்களுக்கு சவாரி வேண்டுமா? 284 00:27:01,704 --> 00:27:03,080 செல்வி . பெர்க்மென் நீங்க ஏன்... 285 00:27:07,626 --> 00:27:09,754 உங்கள் யாருக்காவது ஏதாவது கேள்விகள் இருக்கா பதில் கூறுவதற்கு? 286 00:28:22,284 --> 00:28:23,452 ஹேய்டி? 287 00:28:26,330 --> 00:28:27,415 உங்களுக்கு ஒண்ணுமில்லயே? 288 00:28:32,128 --> 00:28:34,338 நான் நல்லா இருக்கேன். ஆமாம். 289 00:28:39,885 --> 00:28:41,303 அப்போ சரி.