1 00:00:26,318 --> 00:00:28,404 புகார்: அடையாளம் இல்லாதவன் தீர்மானம்: புகார் தள்ளுபடி 2 00:00:28,487 --> 00:00:30,114 நான் தாமஸ் காரஸ்கோ டிஓடி இஎன் 21455, விசாரணை 3 00:00:48,299 --> 00:00:51,969 உறுதிப்படுத்த கிளிக் செய்க 4 00:00:58,058 --> 00:00:59,602 நான் செய்தேன் 5 00:00:59,685 --> 00:01:01,061 ஒரு முழுமையான 6 00:01:01,145 --> 00:01:03,063 விசாரணை 7 00:01:12,364 --> 00:01:13,824 தனிப்பட்ட முறையில் 8 00:01:13,908 --> 00:01:15,367 சான்றளிக்க 9 00:01:15,451 --> 00:01:17,036 என் பரிந்துரையின் 10 00:01:17,119 --> 00:01:18,662 உண்மையை 11 00:01:28,672 --> 00:01:30,257 காண்ட்ராக்டர் தரவுத்தளம் 12 00:01:30,341 --> 00:01:31,926 ஒப்பந்ததாரர்: கெயிஸ்ட் எமர்ஜென்ட் குரூப் 13 00:01:32,009 --> 00:01:33,969 தரவுத்தள வகை: வேலைவாய்ப்பு பதிவுகள் 14 00:01:34,053 --> 00:01:37,348 கோப்பு வகைகள்: பெர்க்மென், ஹேய்டி 15 00:01:38,808 --> 00:01:41,268 டிஜிட்டல்மயத்துக்கு திட்டமிடப்பட்ட பதிவுகள்: ஏப்ரல் 2036 16 00:01:41,352 --> 00:01:43,187 தளத்தில் காப்பகப்படுத்தப்பட்டது: பின் #452 17 00:02:44,999 --> 00:02:50,421 ஹோம்கம்மிங் 18 00:02:53,716 --> 00:02:55,885 உப-அடித்தளம் பி-4 19 00:03:31,503 --> 00:03:34,214 பாதுகாப்புத்துறை பாதுகாப்பு புலனாய்வு சேவை - 452 20 00:04:12,503 --> 00:04:17,383 எபிசோடு மூன்று ஆப்டிக்ஸ் 21 00:04:17,633 --> 00:04:21,762 வீடு திரும்புதல் ஒரு கியஸ்டி முனைப்பு 22 00:04:28,644 --> 00:04:30,813 நீங்கள் என்ன... என்ன இது? 23 00:04:30,896 --> 00:04:31,897 என்ன? 24 00:04:31,981 --> 00:04:33,148 நாம் வங்கியை கொள்ளை அடிக்கல. 25 00:04:33,232 --> 00:04:34,733 நீ என்ன பண்ற? நிறுத்து. 26 00:04:35,901 --> 00:04:37,403 நாம் ஒரு பீர் வாங்க போறோம். 27 00:04:38,445 --> 00:04:39,571 ஆமாம், நாம் உறுதியா இருக்கோம். 28 00:04:41,323 --> 00:04:42,533 வாங்க. 29 00:05:02,928 --> 00:05:04,013 நான் போய் கேட்கிறேன். 30 00:05:05,389 --> 00:05:06,765 - ஹாய். - ஹாய். 31 00:05:07,224 --> 00:05:09,143 - நான் உங்களுக்கு உதவலாமா? - ஆமாம் உதவலாம். 32 00:05:10,185 --> 00:05:12,813 - எங்களுக்கு சிறிய பிரச்சனை இருக்கு. - என்ன? 33 00:05:13,188 --> 00:05:16,275 அதாவது, நாங்க இங்க வர நிஜமா ஆர்வமா இருந்தோம். 34 00:05:16,358 --> 00:05:21,989 இப்போ நாங்க இங்கே இருக்கோம், இது... அதாவது, இந்த இடத்தை பாருங்க. 35 00:05:22,614 --> 00:05:23,699 இது வித்தியாசமா இருக்கு இல்லையா? 36 00:05:23,782 --> 00:05:25,451 இந்த முழு கட்டிடத்திலும் நாம் மட்டும் தான் இருக்கிறோம். 37 00:05:25,534 --> 00:05:27,369 ஆமாம், அதிகமா எதுவும் செய்கிறதுக்கு இல்ல. 38 00:05:27,703 --> 00:05:30,789 போர்டு கேம்ஸ் இருக்குனு நினைக்கிறேன். மோனோபோலி பிடிக்குமா? 39 00:05:31,373 --> 00:05:34,126 - ஆமா. - அல்லது டிவிஸ்டர்? 40 00:05:34,501 --> 00:05:39,256 அது வந்து, நான் நினைத்தேன் நாங்க ரெண்டுபேரும் நகருக்குப் போய், 41 00:05:39,339 --> 00:05:40,340 ஒரு பீர் வாங்கலாம்னு? 42 00:05:40,424 --> 00:05:42,426 - நகரமா? - ஆம். அது ரொம்ப தூரத்தில் இல்ல. 43 00:05:42,509 --> 00:05:44,386 நான் நினைத்தேன், எதுவும் பிரச்சனை இல்லன்னு, சரிதானே? 44 00:05:44,470 --> 00:05:45,929 ஆனால் நீங்க கேட்பது... 45 00:05:46,013 --> 00:05:48,182 நாங்க போக பஸ்ஸோ வேற ஏதாவதோ இருக்கா? 46 00:05:48,265 --> 00:05:51,518 அது கொஞ்சம்... எனக்கு தோணுது... 47 00:05:51,602 --> 00:05:53,437 ஒரு விண்ணப்பம் இருக்குனு தோணுது, அதை நீ... 48 00:05:53,520 --> 00:05:54,938 - ஒரு விண்ணப்பமா? - ஆமா. 49 00:05:55,022 --> 00:05:57,024 அது என்னன்னா? அது பின்னாடி இருக்குன்னு நினைக்கிறேன். 50 00:05:57,107 --> 00:05:59,234 - ஒரு வினாடி இங்குக் காத்திருக்க முடியுமா? - கண்டிப்பா, பிரச்சனை இல்ல. 51 00:05:59,318 --> 00:06:00,319 சரி. 52 00:06:02,112 --> 00:06:03,947 பாரு? அவ அதுக்கு சரின்னு சொல்லிட்டா. 53 00:06:04,031 --> 00:06:05,824 இல்லையே. அவ அப்படி சொல்லல. பாரு. 54 00:06:07,409 --> 00:06:09,578 ஹாய், வளாகத்தை விட்டு போக ஒருவர் முயற்சி செய்கிறார்... 55 00:06:12,122 --> 00:06:13,207 என்ன கருமம்? ஷ்ரையர்! 56 00:06:23,342 --> 00:06:24,635 - உனக்கு என்ன பைத்தியமா? - வர்றியா இல்லையா? 57 00:06:24,718 --> 00:06:26,095 அந்த படிவத்தை நிரப்ப போகிறோம்! 58 00:06:26,178 --> 00:06:28,889 - அந்த மாதிரி படிவமே இல்ல! - நான் சொல்வதை கேளு. 59 00:06:29,264 --> 00:06:32,392 சரி, அப்போ நீ இங்கேயே இரு. சரியா? எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல. 60 00:06:43,529 --> 00:06:44,822 கெயிஸ்ட் 61 00:07:41,170 --> 00:07:42,629 ரேடியோ <எப்எம்1 62 00:08:02,191 --> 00:08:03,317 என்ன கருமம் இது? 63 00:08:17,080 --> 00:08:18,957 அவங்க செய்யும்வரை நீ எதுவும் செய்யாத, புரியுதா? 64 00:08:36,016 --> 00:08:38,602 பாரு? ஃபுளோரிடா. 65 00:08:38,685 --> 00:08:41,855 பனை மரங்களையும், லைசென்ஸ் தகடுகளையும் பார்த்தாலே ஃபுளோரிடாவா... 66 00:08:41,939 --> 00:08:43,357 ஆமா, ஏன்னா இது ஃபுளோரிடா. 67 00:08:43,440 --> 00:08:45,776 வால்டர், அவங்க ஒரு செயல்படும் வட ஆப்பிரிக்க கிராமத்தை உருவாக்கினாங்க 68 00:08:45,859 --> 00:08:47,110 டஸ்கனுக்கு வெளியே. 69 00:08:47,194 --> 00:08:48,946 தெரியும், நான் அங்கு இருந்தேன். அது பயிற்சியாக இருந்தது. 70 00:08:49,029 --> 00:08:50,989 - கச்சிதமாக. - இல்லை, "கச்சிதமா" இல்ல. 71 00:08:51,073 --> 00:08:52,115 எனக்கு உன்னோடு உடன்பாடு இல்லை. 72 00:08:52,199 --> 00:08:55,327 பாரு, அவங்களுக்கு உணவு இருந்தது. சரியா? ஃபர்னிச்சரும். 73 00:08:57,412 --> 00:08:59,164 நீ என்ன சொல்லுறேன்னு யோசிச்சு பாரு. 74 00:08:59,873 --> 00:09:01,625 இந்த முழு பகுதியும், பல மைல்களுக்கு... 75 00:09:01,708 --> 00:09:06,505 அவங்களுக்குச் சந்தேகம் வந்தது, வால்டர். புரியுதா? அது சரியாக இருந்தது. 76 00:09:07,381 --> 00:09:09,424 என்ன, உனக்கு அவங்க ஃபுளோரிடாவை சரி செய்வாங்கனு தோணலையா? 77 00:09:09,841 --> 00:09:12,219 அது அவங்களுக்கு கடினமாக இருக்கும்னு தோணுதா? 78 00:09:13,303 --> 00:09:14,388 யார் "அவங்க"? 79 00:09:18,016 --> 00:09:19,518 பாதுகாப்பா வைக்க முயற்சி செய்றேன்னு புரியுது. சரியா? 80 00:09:19,601 --> 00:09:21,770 - என்னை ஆதரிக்காதே. - நான் இல்லை. 81 00:09:22,104 --> 00:09:24,648 நான் சொல்கிறேன், இது வித்தியாசமானது. புரியுதா? 82 00:09:24,731 --> 00:09:26,358 இனி நீ கவலைப்பட வேண்டாம். 83 00:09:26,441 --> 00:09:28,527 ஏன்? இது ஏன் வித்தியாசமானது? 84 00:09:29,152 --> 00:09:31,780 ஏன்னா அவங்க நமக்கு உதவ விரும்புறாங்க. புரியுதா? 85 00:09:31,863 --> 00:09:33,865 இந்த திட்டத்தின் முழு நோக்கமே நமக்கு உதவுவதுதான். 86 00:09:36,576 --> 00:09:39,538 கேளு. அந்த பெண் நட்பா இருப்பது போல் தெரியுது, 87 00:09:39,621 --> 00:09:41,331 நீ அவ கிட்ட என்ன சொல்கிறாய் என்பதில் கவனமா இருக்கணும். 88 00:09:41,957 --> 00:09:43,583 - யார், ஹேய்டி? - ஆமாம், ஹேய்டி. 89 00:09:43,667 --> 00:09:46,545 அந்த பெயர். அது எப்படின்னா. புரிஞ்சுக்கோ. 90 00:09:47,254 --> 00:09:51,925 அப்படினா, இது எல்லாத்துக்கும் அவதான் காரணமா? இது... அப்படியா? 91 00:09:56,305 --> 00:09:57,597 பயிற்சி. 92 00:10:00,726 --> 00:10:02,978 - சரி. - ஆம். 93 00:10:03,061 --> 00:10:05,272 டஸ்கன் போல, ஆனா அது இன்னும் தொடங்கல. 94 00:10:07,607 --> 00:10:09,693 இது நமக்கு எதை பயிற்றுவிக்கும்? 95 00:10:28,587 --> 00:10:30,839 நாம் இங்கு இருந்தா நாம் என்ன செய்வோம்னு பார்க்கத்தான். 96 00:10:33,342 --> 00:10:34,634 வீட்டில். 97 00:11:10,087 --> 00:11:11,505 நாம் எங்கே இருக்கோம்? 98 00:11:44,538 --> 00:11:46,748 காலணி கடை. தெரியுதா பாரு? 99 00:11:53,213 --> 00:11:54,631 அடச்சே, நாம் அவங்ககிட்ட மாட்டிகிட்டோம். 100 00:12:02,180 --> 00:12:03,014 ஆயுதம். 101 00:12:03,849 --> 00:12:05,934 இரு, ஷ்ரையர், இல்லை! ஷ்ரையர். 102 00:12:07,018 --> 00:12:08,103 இல்லை! இரு. 103 00:12:22,117 --> 00:12:24,161 மன்னிக்கணும், இது வேடிக்கையா இருக்குது. 104 00:12:24,786 --> 00:12:26,037 அதனால்தான் எல்லாத்தையும் முடக்கியது. 105 00:12:26,121 --> 00:12:28,123 அது ஒரு ஓய்வு பெற்ற சமூகம், எல்லோரும் தூங்கிட்டு இருந்தாங்க. 106 00:12:28,206 --> 00:12:30,333 இந்த தீவிரத்தை நீங்க உணர்கிறீர்கள்னு தோணல. 107 00:12:30,417 --> 00:12:33,587 இல்லை. அதை தான் சொல்ல முயற்சிக்கிறேன். இப்போ எல்லாம் சரியாச்சு. 108 00:12:33,670 --> 00:12:36,298 இது நல்லது. நீ உன் விடுமுறை நாளில் இங்கே வரவேண்டாம். 109 00:12:36,923 --> 00:12:39,342 அதாவது, ஷ்ரையர் மன்னிப்பு கேட்டான், அந்த வயதானவருக்கு உதவினோம், 110 00:12:39,426 --> 00:12:42,345 நாங்க இப்போதுதான் வந்தோம்னு சொன்னோம். அவரும் கடற்படையில் இருந்தவர், 111 00:12:42,846 --> 00:12:44,264 அதனால், பெருசா எடுத்துக்கல. 112 00:12:45,265 --> 00:12:47,142 பாரு, அது முட்டாள்தனமாக இருந்தது, எனக்குத் தெரியும். 113 00:12:47,225 --> 00:12:49,019 வேனில் மறுபடி எங்களோடு ஏறியதும் மகிழ்ச்சி ஆனார். 114 00:12:49,102 --> 00:12:50,187 நான் ஒத்து கொள்கிறேன் நிச்சயமா. 115 00:12:50,270 --> 00:12:52,397 ஆனால் பாரு, ஷ்ரையர் இப்போ நல்லா இருக்கான். 116 00:12:53,482 --> 00:12:55,525 அதாவது, நிஜமா தான், நாங்க திரும்பி செல்லும் போது, 117 00:12:56,109 --> 00:12:57,777 அந்த மகிழ்ச்சியை நான் நீண்ட காலமா பார்த்ததில்லை. 118 00:12:58,487 --> 00:13:00,197 அவன் தவறு செய்தான். அது அவனுக்குத் தெரியும். 119 00:13:00,280 --> 00:13:02,449 நாங்க ஃபுளோரிடாவில் இருக்கோம், நாங்க உதவி பெறுகிறோம். 120 00:13:03,116 --> 00:13:04,493 அதுதான் எல்லாமே. 121 00:13:05,368 --> 00:13:06,703 அதை கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி. 122 00:13:07,078 --> 00:13:08,121 ஷ்ரையர் ஒரு நல்ல ஆளு. 123 00:13:08,205 --> 00:13:10,248 அதுவந்து, அவனுக்கு அங்கு அது சரியாக நடந்தது 124 00:13:10,332 --> 00:13:11,750 ஆனால் அவ்வாறு இங்கு இல்லை, தெரியுமா? 125 00:13:14,336 --> 00:13:16,588 - அது அவங்க மனதில் இருக்கும் இல்லையா? - யாரு? 126 00:13:17,547 --> 00:13:20,717 அதாவது, ஒரு வேலை ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் 127 00:13:20,800 --> 00:13:21,885 நீ அவங்களிடம் சொல்லு, சரியா? 128 00:13:22,552 --> 00:13:24,471 அது என்னோட தவறுன்னு சொல்லு, ஷ்ரையரும் நலம்னு சொல்லு. 129 00:13:24,554 --> 00:13:26,556 நீதான் ஷ்ரையரை பார்த்துக்கணும்னு நினைக்கிறியா? 130 00:13:27,182 --> 00:13:29,559 - "பார்த்துக்கொள்வதா"? இல்ல. - ஆனா நீங்க இருவரும் நெருக்கமா இருக்கீங்க. 131 00:13:30,894 --> 00:13:34,314 ஆமாம், சரிதான். நாங்க ஒண்ணா நிறைய நேரம் இருந்திருக்கோம். 132 00:13:35,607 --> 00:13:39,194 - எப்படின்னா, நிறைய. அது ஒரு... - நல்லது. அந்த நட்பு. 133 00:13:40,320 --> 00:13:44,908 நான் எரிச்சல்னு சொல்ல போகிறேன். அல்லது விசித்திரமான, அல்லது... தெரியல. 134 00:13:46,576 --> 00:13:48,495 நீ எப்பவும் யாரோடு அதிக நேரம் இருந்திருக்கியா? 135 00:13:48,578 --> 00:13:49,746 எப்படி சொல்றீங்க? 136 00:13:51,248 --> 00:13:52,165 நீ திருமணம் ஆனவரா? 137 00:13:53,416 --> 00:13:55,043 - இல்லை. - ஆனால் உனக்கு ஒரு காதலன் இருக்கிறானா? 138 00:13:55,126 --> 00:13:56,878 இதெல்லாம் வைத்து என்ன செய்ய போறாய்? 139 00:13:58,213 --> 00:14:02,008 சரி, நாம் எங்காவது சாலை பயணம் செய்கிறோம்னு சொல்லலாம். 140 00:14:02,384 --> 00:14:03,593 யார்? நாம்? 141 00:14:05,095 --> 00:14:06,888 சரி. நாம் எங்கே செல்கிறோம்? 142 00:14:07,722 --> 00:14:08,932 யோசெமிட்டி போவது போல்? 143 00:14:09,975 --> 00:14:10,809 கண்டிப்பா. 144 00:14:10,892 --> 00:14:12,477 சரி, நாம் பயணம் போறோம் யோசெமிட்டியை நோக்கி. 145 00:14:12,561 --> 00:14:14,646 - அது என்ன 3,000 மைல்களா? - குறைந்தபட்சம். 146 00:14:14,729 --> 00:14:16,648 சரி, ஆனா அது பாதி சந்தோசம் தான், சரியா? 147 00:14:16,731 --> 00:14:19,109 அங்கே ஓட்டுவது. அதாவது, நாம் ஒரு நல்ல பட்டியலை உருவாக்கி, 148 00:14:19,192 --> 00:14:22,696 வித்தியாசமான உள்ளூர் உணவுக்கடைகளில் நிறுத்த வேண்டும், பழைய கவ்பாய்களுடன் பேச. 149 00:14:23,154 --> 00:14:26,533 ஆனா மீதி நேரம், நாம் அடிப்படையில் காரை மட்டுமே ஓட்டுறோம். 150 00:14:26,908 --> 00:14:27,993 நாம் காரில் என்ன செய்கிறோம்? 151 00:14:29,119 --> 00:14:30,537 - நீ என்னை கேட்கிறாயா? - ஆம். 152 00:14:31,413 --> 00:14:33,957 ஒருவருக்கொருவர் சத்தமாக வாசிப்போம். 153 00:14:35,584 --> 00:14:36,459 நிச்சயமாக. 154 00:14:38,295 --> 00:14:42,757 அது ரொம்ப விசித்திரமா இருக்கு, ஆனா, சரி. பிறகு நாம் என்ன செய்றோம், 155 00:14:42,841 --> 00:14:44,926 நாம் அங்க என்ன செய்யப்போறோம் என்பதை பேசுவோம், சரியா? 156 00:14:45,010 --> 00:14:47,512 - இயற்கைக்காட்சி பார்ப்போம், விலங்குகள். - ஆம். 157 00:14:48,263 --> 00:14:51,391 ஆனா பின்னர் மற்ற நேரங்களில், நாம் சும்மா ஓட்டுறோம். 158 00:14:52,100 --> 00:14:53,351 அது சலிப்பாகுது. 159 00:14:53,727 --> 00:14:55,854 நாம் உலகின் மிக சுவாரசியமான நபர்களா இருந்தாலும் கூட. 160 00:14:55,937 --> 00:14:58,523 பிளேலிஸ்ட் முடிந்தது, நமக்கு பசியும் இருக்காது, 161 00:14:58,607 --> 00:15:00,400 நம் எல்லாம் வேடிக்கை கதைகளும் முடிந்திருக்கும். 162 00:15:00,483 --> 00:15:02,861 - சத்தமாக வாசிச்சதில் சோர்வா இருக்கு. - அதை கேட்டு எனக்கு சோர்வா இருக்கு. 163 00:15:03,737 --> 00:15:07,824 ஒரு நொடி, கிட்டத்தட்ட பயமா இருந்தது. "நாங்க இதை நோக்கத்தோட செய்தோமா?" 164 00:15:08,742 --> 00:15:10,535 "இப்போது நாங்க போயிட்டே இருக்கோமா?" 165 00:15:12,412 --> 00:15:14,623 ஆனால், அந்த தருணத்தில், அந்த அலுப்பு... 166 00:15:15,373 --> 00:15:17,584 இவ்வாறுதான் ஒரு நபரைத் தெரிந்துகொள்ள முடியும், உனக்குத் தெரியுமா? 167 00:15:18,793 --> 00:15:20,712 நீ நீயாக இருக்கணும், 168 00:15:20,795 --> 00:15:24,299 மற்றவர் முன் இருப்பது போல் உன்கிட்ட உண்மையா இருக்க முடியும். 169 00:15:27,761 --> 00:15:29,262 உனக்கு வேற வழி இல்லை. 170 00:15:34,309 --> 00:15:35,935 இந்த சாலை பயணம் பயங்கரமா இருக்குது. 171 00:15:38,104 --> 00:15:40,899 உன்னைச் சுட நினைக்கும் மக்களுடன் நீ இதை முயற்சி செய்யவேண்டும். 172 00:15:41,608 --> 00:15:42,692 சரி. 173 00:15:44,444 --> 00:15:45,779 அதாவது, என்ன சொல்ல நினைக்கிறேன்னு புரியுதா? 174 00:15:47,447 --> 00:15:48,490 நிச்சயமாக. 175 00:15:51,409 --> 00:15:52,494 நான் செய்வேன். 176 00:15:58,375 --> 00:16:00,001 நீ செய்தது இல்ல, இல்லையா? 177 00:16:05,757 --> 00:16:08,468 - என்ன செய்தது இல்லை? - காதலனுடன் ஒரு சாலை பயணம் போனாயா? 178 00:16:10,011 --> 00:16:11,137 ஒரு சாலை பயணம். 179 00:16:14,724 --> 00:16:17,018 - எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தாங்க. - ஆனா நான் அதை உன்னிடம் கேட்கல. 180 00:16:17,102 --> 00:16:19,270 அதைப் பத்தி கேட்கவில்லைனு எனக்குத் தெரியும். 181 00:16:19,354 --> 00:16:24,234 அதாவது, சொல்லு. ஜன்னல்கள் கீழே, வானொலியை ஆன் செய், 182 00:16:24,901 --> 00:16:25,985 பைன்கள் மேல பறப்போம். 183 00:16:30,198 --> 00:16:31,491 கொலின், ஹாய். 184 00:16:33,284 --> 00:16:35,412 ஆம், நான் இப்போ அவனிடம் பேசுறேன். 185 00:16:35,954 --> 00:16:38,540 உன் காலை டாஷ்போர்டின் மேலே வை. 186 00:16:38,623 --> 00:16:39,791 உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான். 187 00:16:39,874 --> 00:16:42,585 நிச்சயமாக. நன்றி. 188 00:16:47,173 --> 00:16:48,383 இல்லை, எனக்கு இல்லை. 189 00:16:51,219 --> 00:16:52,220 சந்தோஷமா? 190 00:16:54,472 --> 00:16:55,515 எனக்கு திருப்தியா இருக்கு. 191 00:17:40,894 --> 00:17:43,480 மன்னிக்கணும், நாம் விவசாய சந்தைக்கு போகவில்லைனு எனக்குத் தெரியும். 192 00:17:43,563 --> 00:17:45,398 அவசர வேலை இருந்தது. 193 00:17:45,482 --> 00:17:48,777 பரவாயில்லை. அது எனக்கு சிந்திக்க வாய்ப்பு கொடுத்தது. சில விஷயங்களை உணர்ந்தேன். 194 00:17:50,111 --> 00:17:51,613 நீ மாறிவிட்டாய், உனக்கு அது தெரியுமா? 195 00:17:52,238 --> 00:17:54,532 என்னவாக மாற்றம்? 196 00:17:54,908 --> 00:17:56,367 அது எனக்குத் தெரியாது. ஆனா என்னை பயமுறுத்துகிறது. 197 00:17:56,451 --> 00:17:57,911 நீ தொடர்ந்து வேலை செய்யிற, 198 00:17:57,994 --> 00:17:59,913 என்ன செய்யிறேன்னு எனக்கு எப்பவும் சொன்னது கிடையாது. 199 00:17:59,996 --> 00:18:01,915 அதுல என்ன சொல்றதுக்கு இருக்கு. அது வேலை. 200 00:18:01,998 --> 00:18:03,917 அப்படியா, அதுதான் நீ அக்கறை செலுத்தும் ஒரே விஷயம். 201 00:18:04,000 --> 00:18:05,001 உண்மையிலேயே ஒருவருக்கொருவர் நேசித்தால், 202 00:18:05,084 --> 00:18:06,544 - நான் நினைத்தேன்... - நாம் என்ன? 203 00:18:06,628 --> 00:18:07,921 ஒருவருக்கொருவர் அன்பா... 204 00:18:09,714 --> 00:18:11,090 ஹேய்டி... 205 00:18:11,758 --> 00:18:13,051 கடவுளே. 206 00:18:14,719 --> 00:18:18,056 நாம் இங்கு நிஜமாவே வெவ்வேறு பக்கங்களில் இருக்கோம்... 207 00:18:18,139 --> 00:18:20,350 - நான் ஒத்துக்குறேன். - எதை பற்றி? 208 00:18:21,476 --> 00:18:22,936 இது சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். 209 00:18:23,019 --> 00:18:25,063 இல்லை, ஹேய்டி, நான் விலகுவது பற்றி பேசுறேன். 210 00:18:25,146 --> 00:18:26,648 எனக்கு தெரியும். 211 00:18:28,858 --> 00:18:31,319 நாம் எந்த விதத்திலும் அவசரப்பட வேண்டியதில்லை. 212 00:18:33,947 --> 00:18:36,741 அதுக்கு பதில் அலிக்காதே. தயவு செய்து. 213 00:18:36,825 --> 00:18:40,912 என்னை பார். பதில் அலிக்காதே. 214 00:18:41,246 --> 00:18:43,248 நான்... என்னிடம் கொடு. 215 00:18:47,669 --> 00:18:48,711 கொடு! 216 00:18:50,713 --> 00:18:52,465 நிஜமா சொல்றியா... 217 00:18:54,259 --> 00:18:56,135 ஹாய், கொலின். ஒரு வினாடி? 218 00:18:56,219 --> 00:18:57,595 முடிஞ்சுது. குளியலறையை விட்டு உன் பொருட்களை எடு 219 00:18:57,679 --> 00:18:59,681 உன் மோசமான போர்க்குகளையும். 220 00:19:09,232 --> 00:19:11,776 இப்போ சொல்லு. உனக்கு... ஹாய், உனக்கு கேட்குதா? 221 00:19:11,860 --> 00:19:14,279 ஹாய், கவனி... செல்லமே நீ அதை சீக்கிரமே முடித்தே ஆகணும். புரியுதா? 222 00:19:14,362 --> 00:19:15,613 அப்பா இந்த அழைப்பில் பேசணும். 223 00:19:15,697 --> 00:19:17,991 - கவனி... மன்னிக்கவும். - கொலின், அது எனக்கு புரியல. 224 00:19:18,074 --> 00:19:19,909 - பரவாயில்லை. நான் வீட்டில் இருக்கிறேன். - அது நல்லது. 225 00:19:19,993 --> 00:19:21,494 ஆம். இன்று என் குட்டி பொண்ணுக்கு பிறந்தநாள். 226 00:19:21,578 --> 00:19:23,037 அதை என்னால் தவறவிட முடியாது. 227 00:19:23,121 --> 00:19:24,497 இல்லை, கண்டிப்பாக இல்லை. 228 00:19:26,499 --> 00:19:28,334 - ஹேய்டி... தொடரு. - கொலின்? ஹலோ? 229 00:19:28,418 --> 00:19:30,670 ஹேய்டி? ஷ்ரையரை பத்தி? 230 00:19:31,087 --> 00:19:32,839 ஆம். என்னுடைய அறிக்கையை பார்த்தாயா? 231 00:19:32,922 --> 00:19:36,259 நான் பார்த்தேன். அவனை நாம் மறுஒப்பந்தம் செய்தோமா? அவன் சென்றான் இல்லையா? 232 00:19:36,342 --> 00:19:38,469 அது, நான் காத்திருக்கலாம் என... 233 00:19:38,553 --> 00:19:40,930 என்ன? இல்ல "நில்லு"? காத்திருக்க வேண்டியதில்லை. எதற்காக செய்யணும்? 234 00:19:41,014 --> 00:19:42,891 அவன் ஒரு உன்னதமான வீக் பைவ் சூடு. 235 00:19:42,974 --> 00:19:46,394 சித்த பிரம்மை பிடித்தவன். எரிச்சலூட்டும் தன்மை. கவலை. 236 00:19:47,353 --> 00:19:48,813 உந்துவிசை சிக்கல்கள் கொண்டவன். 237 00:19:48,897 --> 00:19:51,441 இல்லை, நமக்கு அப்படிப்பட்ட முடிவுகள் தேவையில்லை. பரவாயில்லை, நன்றி. 238 00:19:51,524 --> 00:19:53,651 சரி, ஆனால் உனக்கு தோணலியா, 239 00:19:53,735 --> 00:19:58,406 நடுவில் அவனை நீக்குவதால் தீவிர விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்னு தெரியுமா? 240 00:19:58,489 --> 00:20:01,284 ஹேய்டி, வாடிக்கையாளருக்கு மோசமான பாதிப்பு, சரியா? 241 00:20:01,910 --> 00:20:03,745 - ஆம், ஆமாம். ஆம். - ஹலோ? 242 00:20:03,828 --> 00:20:06,331 சரி, அப்போ அதுக்கு நெறிமுறை இருக்கு இல்லையா? 243 00:20:06,706 --> 00:20:08,499 - மன்னிக்கவும். - உள்ளூர் மறுசீரமைப்பு. 244 00:20:08,583 --> 00:20:09,417 பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈலா 245 00:20:09,500 --> 00:20:11,502 - எனக்கு அதைப்பதை கவலையிருக்கு... - ஹேய்டி ரொம்ப யோசிக்காதே. 246 00:20:11,586 --> 00:20:14,881 யாரையாவது மருந்து கொடுப்பதில் இருந்து நீக்கினா என்ன நடக்கும்னு நமக்குத் தெரியும் 247 00:20:14,964 --> 00:20:16,174 ஆமாம், எனக்கு தெரியும். ஹேய்டி. 248 00:20:16,257 --> 00:20:17,550 - அதை விளக்க தேவையில்லை. - இல்லை. தெரியும். 249 00:20:17,634 --> 00:20:19,135 - மன்னிக்கணும். - மோசமான நெறிமுறை நான்தான் எழுதினேன். 250 00:20:19,218 --> 00:20:21,262 ஷ்ரையருக்கு நான்காவது வார மருந்தளவுக்கு உயர்த்தினோம், 251 00:20:21,346 --> 00:20:23,014 ஆனா இப்போ மருந்துகளை நிறுத்தினா, 252 00:20:23,097 --> 00:20:26,935 விளைவுகள் தீவிரமா இருக்கும். பீதி தாக்குதல்கள், பிரம்மைகள் போன்றவை. 253 00:20:27,018 --> 00:20:30,271 நான் சொல்ல நினைப்பது... அதை அவன் குடும்பம் நிஜமா சமாளிக்குமா? 254 00:20:30,355 --> 00:20:32,523 அப்போ, சரி, நீ இப்போ பேசுவது 255 00:20:32,607 --> 00:20:34,943 முற்றிலும் நமது அதிகார எல்லைக்கு வெளியே உள்ளது. 256 00:20:35,026 --> 00:20:36,402 அது, எனக்கு இரண்டு நிமிடங்கள் கொடு. 257 00:20:36,778 --> 00:20:38,529 இல்லை, ஆனால் கொலின் உன்னால் கேட்க முடிந்தால்... 258 00:20:38,613 --> 00:20:41,366 ஹேய்டி, ஷ்ரையர் இப்போது அவன் குடும்பத்துக்கு சொந்தம். அதுதான் நெறிமுறை. 259 00:20:42,200 --> 00:20:45,870 அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் கூட. அவன் பெயர் என்ன? க்ரூஸ்? 260 00:20:46,037 --> 00:20:47,330 ஆமாம், அவனும் போய்விட்டான். 261 00:20:48,081 --> 00:20:49,082 கருமம். 262 00:20:50,166 --> 00:20:52,710 பொறு. நீ வால்டர் க்ரூஸை நீக்கணுமா? 263 00:20:53,378 --> 00:20:54,754 அவன்தானே வேனில் அவனுடன் இருந்தது, இல்லையா? 264 00:20:54,837 --> 00:20:58,633 ஷ்ரையருடன்? அவன் அந்த வயதான செக்யூரிட்டியை அடித்தான், இன்னும் நிறைய? 265 00:20:58,716 --> 00:21:01,761 இல்லை, நீ படிக்கலையா... இதையெல்லாம் நான் எழுதினேன். 266 00:21:01,844 --> 00:21:05,181 அவன் ஒரு வாகனத்தைத் திருடினான், ஹேய்டி, இல்லையா? சிவிலியனை அச்சுறுத்தினான். 267 00:21:05,264 --> 00:21:08,351 அவனுக்கு சித்தபிரம்மை, உள்குழப்பம். ஷ்ரையரும் அதே நிலையில் இருக்கான், சரியா? 268 00:21:08,434 --> 00:21:09,519 இல்லை இல்லை. கண்டிப்பாக இல்லை. 269 00:21:09,602 --> 00:21:11,521 அதனால் அவர்கள் இருவரையும் விலக்கணும். என்ன சொல்ற? 270 00:21:11,604 --> 00:21:13,523 க்ரூஸ் எந்த சிக்கலான அறிகுறிகளும் இல்லை என காட்டியிருக்கான். 271 00:21:13,606 --> 00:21:16,859 என்னைப் பொறுத்தவரை, இந்த நிலையில்தான் அவன் நண்பனுக்கு 272 00:21:16,943 --> 00:21:17,986 கட்டாயமாக உதவணும்னு நினைத்தான். 273 00:21:18,069 --> 00:21:19,153 அவன் செயல்பாட்டை நம்புகிறான். 274 00:21:19,237 --> 00:21:21,906 - அதில் அவன் உறுதியோடு இருந்தான். - இல்லை, அப்படி இருக்காதுன்னு நினைக்கிறேன். 275 00:21:21,990 --> 00:21:25,493 அது மிகுந்த ஆபத்துனு நினைக்கிறேன். நாம் கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும். 276 00:21:25,576 --> 00:21:28,079 இல்லை, அதாவது, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரிகிறது. 277 00:21:28,162 --> 00:21:30,456 நான் ஏன் தயங்குறேன்னா க்ரூஸை பொறுத்தவரை 278 00:21:30,540 --> 00:21:34,544 நாம் ஒரு அறிய வாய்ப்பைத் தவறவிடுவோம். ஒளிவழியில். 279 00:21:36,421 --> 00:21:37,547 "ஒளிவழி"? 280 00:21:38,840 --> 00:21:41,551 ஆம். நான் நினைப்பது, உனக்குத் தெரியுமா, 281 00:21:41,634 --> 00:21:43,928 க்ரூஸ் நமக்கு நிஜமாகவே ஒரு சக்திவாய்ந்த தரவைத் தரப்போகிறான். 282 00:21:44,012 --> 00:21:45,805 ஆமாம், பரவாயில்லை. இருந்தாலும் அது... 283 00:21:45,888 --> 00:21:48,766 ஆனால் இந்தச் சம்பவம் அவன் அறிக்கையில் இருந்தால், 284 00:21:48,850 --> 00:21:51,019 அதாவது, அது நிஜமா எப்படி இருக்கும்னு யோசி. 285 00:21:51,769 --> 00:21:55,523 முன்னேற்றத்தை நாடகப்படுத்துறமாதிரி. அவன் ஒரு நல்ல உதாரணம், தெரியுமா? 286 00:21:55,606 --> 00:21:58,901 நன்றாக, அது சுவாரஸ்யமானது. அவன் ஒரு கடினமான ஆளு சரியா? 287 00:21:58,985 --> 00:22:02,488 மேலும், உனக்கு தெரியும், அவனுக்கு நிறையப் பிரச்சனையை இருக்கு, 288 00:22:02,572 --> 00:22:04,615 அவனை இழந்திருப்போம், ஆனால்... 289 00:22:04,699 --> 00:22:07,118 உண்மைதான். சிகிச்சை மிக பயனுள்ளதாக உள்ளது. 290 00:22:10,538 --> 00:22:13,291 சரி, கேட்கவே நன்றாக இருக்கிறது. ஹேய்டி. 291 00:22:13,750 --> 00:22:15,752 நீ நம்பிக்கையோடு இருக்கும் வரை 292 00:22:15,835 --> 00:22:17,170 - அந்த மாதிரியான தவறான - நம்பிக்கை இருக்கிறது. 293 00:22:17,253 --> 00:22:18,421 - நடவடிக்கை நடக்காது. - அதிக நம்பிக்கை. 294 00:22:18,504 --> 00:22:21,257 இல்லை, அதற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன். 295 00:22:27,388 --> 00:22:29,265 பிறகு, வேறு எதுவும் இல்லைனா கொலின்... 296 00:22:32,101 --> 00:22:34,062 ஏய், நமக்கு மதிய உணவில் முழு ஆஜர் வருது, சரியா? 297 00:22:34,145 --> 00:22:35,646 எல்லோரும் முழு அளவை எடுத்துக்குறாங்களா? 298 00:22:36,481 --> 00:22:38,524 ஆம். நமக்குத் தெரிந்தவரை, 299 00:22:38,608 --> 00:22:41,194 அந்த மருந்துகளை வழக்கத்துக்கு மாறாகக் கொடுப்பதாக கருதுகிறோம் என்று... 300 00:22:41,277 --> 00:22:43,738 ஆமாம், கேட்டுது, இவை அதிக பிரம்மையை கொடுப்பது, 301 00:22:43,821 --> 00:22:46,074 இங்கேயும் நிலையற்ற மக்கள், சரியா? 302 00:22:46,157 --> 00:22:47,617 சொல்வதைக் கேட்பவர்கள் கிடையாது. 303 00:22:47,700 --> 00:22:50,328 அதில் பாதி கூட பிளேஸ்போ எடுப்பது இல்லை, சரியா? 304 00:22:50,411 --> 00:22:51,370 பாரு, உனக்கு நம்பிக்கை இல்லைனா 305 00:22:51,454 --> 00:22:53,831 உணவு விடுதியில் மருந்துகளைச் சரியா நிர்வகிக்கிறாங்களானு... 306 00:22:53,915 --> 00:22:55,541 இல்லை, இல்லை. நான் அதை சொல்லல. 307 00:22:55,625 --> 00:22:57,418 அதுதான் இங்குப் பிரச்சனையே, சரியா? 308 00:22:57,502 --> 00:22:58,836 அவர்களுக்கு போதுமான அளவு கிடைக்கலன்னா... 309 00:22:58,920 --> 00:23:01,798 உனக்கு தெரியுமா? மத்திய உணவு மற்றும் இரவு உணவுளையும் மருந்துகளைக் கொடுக்கலாம். 310 00:23:02,507 --> 00:23:04,425 என்ன? இல்லை, மருந்தை இரட்டிப்பாக்கணுமா? 311 00:23:04,509 --> 00:23:06,385 உனக்கு எப்படி தோணுது, மையமாவா? 312 00:23:06,469 --> 00:23:10,807 வாடிக்கையாளர்களுக்கு அதிகமா மருந்து கொடுப்பதால் ஆபத்து ஏற்படும்னு நினைக்கிறேன் 313 00:23:10,890 --> 00:23:14,519 அதாவது, அது குழப்பத்தை உண்டாக்கலாம், திறமைகள் இழக்கலாம்... 314 00:23:14,602 --> 00:23:17,313 இரு, இரு. "திறமை இழப்பு", நிஜமா? 315 00:23:18,481 --> 00:23:19,649 தகுதியில்லாதவர்களாக, சொல்லுறியா? 316 00:23:19,732 --> 00:23:21,192 தகுதியில்லாதவர்கள், ஆமாம். 317 00:23:21,651 --> 00:23:23,778 - குறிப்பிடத்தக்க சேதம். - சரி. 318 00:23:23,861 --> 00:23:26,656 சரி, சரி, அது நமக்குத் தேவையில்லாதது. நான் இன்னும்... 319 00:23:26,739 --> 00:23:27,615 பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 320 00:23:27,698 --> 00:23:28,699 அடச்சே, கேக் வெட்டுறாங்க. 321 00:23:28,783 --> 00:23:30,409 கேக். சரி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 322 00:24:04,110 --> 00:24:05,278 ஷான்ழை 323 00:24:16,956 --> 00:24:18,374 - ஹாய். - நீ எப்படி இருக்க? 324 00:24:18,457 --> 00:24:21,711 - நீ நிஜமா வந்துட்ட. - சரி, ஆமாம். வந்ததுக்கு நன்றி. 325 00:24:31,679 --> 00:24:32,638 மெனு வேண்டுமா? 326 00:24:32,722 --> 00:24:35,224 - நிச்சயமா, நாம் சாப்பிடலாம்... - இல்லை. நாங்க ஒரு பானம் வாங்க போகிறோம்... 327 00:24:35,308 --> 00:24:36,976 அல்லது சாப்பிடலாமா. நிச்சயமாக. 328 00:24:37,059 --> 00:24:38,269 இல்லை, அது பரவாயில்லை. 329 00:24:38,895 --> 00:24:41,480 - தயவுசெய்து இரண்டு ஓட்கா மார்ட்டினிகள். - சரி. 330 00:24:41,564 --> 00:24:44,066 - நீ அதை விரும்புகிறாய், சரியா? - கண்டிப்பா. ஆம். 331 00:24:49,155 --> 00:24:50,865 அப்போ, எப்படி இருந்த? 332 00:24:50,948 --> 00:24:53,993 நலம். என்னை நல்லா கவனித்து கொள்ள முயற்சிக்கிறேன். 333 00:24:54,911 --> 00:24:57,914 - ஆமாம், நான் கீப்லரை விட்டுவிட்டேன். - அது நல்லதா? 334 00:24:57,997 --> 00:25:01,542 ஆமா, அவர்கள் முழு மார்கெடிங் பிரிவையும் மறுசீரமைப்பு செய்தாங்க. 335 00:25:01,626 --> 00:25:03,336 பயங்கர பணிநீக்கங்கள், எங்களில் நிறைய பேர். 336 00:25:04,212 --> 00:25:08,633 ஆமா. அது ரொம்பவே நம்ப முடியாததா இருந்தது. இரக்கமே இல்லாம வீசினமாதிரி. 337 00:25:08,799 --> 00:25:10,927 ஆமா, இப்போது என் வேலை நேர்மையானதா இருக்கு. 338 00:25:11,010 --> 00:25:13,221 - கேட்கவே சந்தோசம். - நான் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர். 339 00:25:13,304 --> 00:25:16,015 - ஆமாம், நான் அதைத்தான் கேட்க இருந்தேன். - ஆம். நன்றி. 340 00:25:16,098 --> 00:25:19,602 இது கிராஸ்பிட் அடிப்படையானது, ஆனால் கிராஸ்பிட் இல்ல. 341 00:25:21,229 --> 00:25:22,855 என் சொந்த தத்துவம். 342 00:25:24,190 --> 00:25:25,942 அப்போ நீ? டாம்பா நலமா? 343 00:25:26,609 --> 00:25:29,111 - நான் வீட்டிற்குத் திருப்பினேன். - அப்படியா? 344 00:25:29,195 --> 00:25:31,197 அங்கு விஏ அல்லது தளம் அல்லது வேறு ஏதாவது அருகில் இருக்கிறதா? 345 00:25:31,280 --> 00:25:33,199 இல்லை, நான் இப்போ ஒரு பணியாளரா இருக்கேன். 346 00:25:33,908 --> 00:25:37,119 ஜோக் அடிக்கிறியா. வேலையை விட்டு வெளியேறினாயா? அவ்வளவுதான் உன் அக்கறையா? 347 00:25:37,203 --> 00:25:38,621 அந்தோனி, அது உண்மை இல்லை. 348 00:25:39,538 --> 00:25:41,290 அப்படி இல்லன்னு எனக்கு நியாபகமிருக்கு. 349 00:25:42,667 --> 00:25:45,836 அதனால்தான் நான் பேச விரும்பினேன். நான் சொல்ல நினைத்தது... 350 00:25:46,212 --> 00:25:48,422 அதுவந்து, விஷயங்கள் நல்லவிதமான முடியலன்னு எனக்குத் தெரியும். 351 00:25:48,506 --> 00:25:50,341 நான் அதை நல்லவிதமா கையாளமுடியும்னு நினைத்தேன். 352 00:25:50,424 --> 00:25:51,425 உன் யூகமா? 353 00:25:51,509 --> 00:25:53,636 என் விருப்பம் என்னென்னா... 354 00:25:54,178 --> 00:25:55,596 அதாவது, உனக்கு யாரையும் பிடிக்கல, ஆனா... 355 00:25:55,680 --> 00:25:56,722 இல்லை, எனக்கு இல்லை. 356 00:26:06,607 --> 00:26:08,526 ஹேய்டி, நீ வருவதை நான் பாராட்டுகிறேன். 357 00:26:09,402 --> 00:26:10,945 இந்த தருணத்தை பற்றி நிறைய யோசிச்சேன், நிஜமா. 358 00:26:11,028 --> 00:26:12,113 நானும் தான். 359 00:26:12,530 --> 00:26:14,573 ஆச்சரியம். அது போல் ஒருபோதும் தோணல. 360 00:26:15,408 --> 00:26:16,409 எப்படி தோன்றியது? 361 00:26:16,909 --> 00:26:18,411 நீ கவலைப்படாதது போல் தோன்றியது 362 00:26:18,494 --> 00:26:20,454 - எதைப்பற்றியும் வேலையைத் தவிர. - சரி. 363 00:26:20,538 --> 00:26:24,166 எந்த... அவங்களுக்கு உதவுவது உனக்கு எவ்ளோ முக்கியம்னு புரியுது. 364 00:26:24,250 --> 00:26:26,752 ஆனால் அது எனக்கு கடினமா இருந்தது. 365 00:26:26,836 --> 00:26:28,296 உனக்கு அந்த பாஸ் இருந்தார், 366 00:26:28,546 --> 00:26:30,214 - அவர் தொடர்ந்து அழைத்தார். - என் முதலாளியா? 367 00:26:30,298 --> 00:26:32,675 ஆமா, கொலின்? எனக்கு தெரியாது, உன் முதலாளியா மேற்பார்வையாளரானு? 368 00:26:32,758 --> 00:26:34,719 - கொலின். சரி, சரி. - ஆம். 369 00:26:34,802 --> 00:26:37,972 நான் திருமணம், குழந்தை பற்றி நினைத்தேன். 370 00:26:38,055 --> 00:26:40,975 நீ இணையதளத்தில் சந்தித்தது எனக்கு கடினமா இருந்தது. 371 00:26:41,058 --> 00:26:42,518 தெரியல. என்ன பங்களிப்புனு தெரியல... 372 00:26:42,601 --> 00:26:44,228 நான் வேலையைப் பற்றி ஏதாவது சொன்னேனா? 373 00:26:45,563 --> 00:26:47,690 - என்ன? - அதாவது, அது விசித்திரமா தோணுது. 374 00:26:47,773 --> 00:26:48,774 "விசித்திரமா"? 375 00:26:48,858 --> 00:26:50,735 எதை பற்றியாவது அழுத்தமா சொன்னேனா? 376 00:26:53,237 --> 00:26:55,281 - இதனால்தான் என்னைப் பார்க்க விரும்பினாயா? - இல்லை. 377 00:26:55,364 --> 00:26:57,325 ஏனென்றால், உன் வேலையை பற்றி நான் சொல்வதில் உனக்கு 378 00:26:57,408 --> 00:26:58,701 விருப்பம் இருப்பது போல் தோன்றியது, 379 00:26:58,784 --> 00:27:00,411 - என் மனநிலை பற்றிய கவலை இல்லை. - இல்லை. 380 00:27:00,494 --> 00:27:03,998 நீ முக்கியமான எதையும் என்னிடம் சொல்லல, பிறகு ஏன் கவலைப்படணும். 381 00:27:04,081 --> 00:27:06,292 உன் விலைமதிப்பற்ற, உயர் ரகசிய வேலை எப்போதும் எல்லையில்லாதது. 382 00:27:06,375 --> 00:27:08,252 உண்மையை சொல்லணும்னா, என்னை ஒரு குழந்தைபோல் நடத்தினாய். 383 00:27:08,336 --> 00:27:09,670 - அந்தோனி... - என்னால நம்ப முடியல. 384 00:27:09,754 --> 00:27:12,048 நீ உன் தவறுகளை மறைக்க நினைக்கிறாயா என்ன? 385 00:27:12,131 --> 00:27:14,508 நீ மாறவில்லை. என்னை ஏன் பார்க்க விரும்புற? 386 00:27:16,177 --> 00:27:18,346 நான் என்ன நடந்தது என்பதை பற்றி பேச விரும்பினேன். 387 00:27:19,555 --> 00:27:20,848 நமக்கிடையே? 388 00:27:21,891 --> 00:27:23,059 கண்டிப்பா. 389 00:27:23,976 --> 00:27:25,603 நாம் பல மாதங்கள் காதலிச்சோம் 390 00:27:25,686 --> 00:27:27,188 - எனக்கு தோணுச்சு... - கடவுளே. 391 00:27:27,271 --> 00:27:29,065 - கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சு. - சரி. 392 00:27:29,148 --> 00:27:30,441 அவ்வாறே, நாம் காதலிச்சோம், 393 00:27:30,524 --> 00:27:33,611 அங்கு வேலை கிடைத்தது, நீ எனக்கு உதவின. 394 00:27:33,861 --> 00:27:35,321 - ஆமாம். - அப்பறம்... 395 00:27:36,864 --> 00:27:38,240 இறுதியில், என்ன நடந்தது? 396 00:27:39,867 --> 00:27:42,536 உனக்கு என்ன ஆனது? 397 00:27:49,377 --> 00:27:51,212 அது, அதாவது, எனக்கு, 398 00:27:53,172 --> 00:27:56,050 அது முடிந்தது. நமக்குள். 399 00:27:57,093 --> 00:27:59,762 நான் கொஞ்சம்... அதை உன்னிடம் விரிவா சொல்ல முயற்சித்தேன், 400 00:27:59,845 --> 00:28:02,306 அதே நேரத்தில் மென்மையா, அப்போது உன் முதலாளி கூப்பிட்டார்... 401 00:28:02,390 --> 00:28:03,432 கொலின். 402 00:28:04,558 --> 00:28:07,353 ஆம். நீ ஏன் அவர் பெயரை அப்படி சொல்ற? 403 00:28:07,937 --> 00:28:09,814 - எப்படி? - நீ அவரை பற்றியே கேள்விப்படாதது போல். 404 00:28:09,897 --> 00:28:11,982 அவர் தொடர்ந்து அழைத்தார், உன்னை பைத்தியம் ஆக்கினார். 405 00:28:15,694 --> 00:28:16,779 நான் இல்லை... 406 00:28:20,533 --> 00:28:21,700 அவரை ஞாபகம் இல்லயா? 407 00:28:27,540 --> 00:28:28,624 இல்லை, தெரியல. 408 00:28:34,213 --> 00:28:37,591 நான் அங்க போனதுதான் நினைவிருக்கு, பிறகு... 409 00:28:40,052 --> 00:28:41,512 அவ்வளவு தான். 410 00:29:47,912 --> 00:29:49,121 கெயிஸ்ட் 411 00:29:56,295 --> 00:30:00,090 வீடு திரும்புதல் எங்கள் திட்டம் - எங்கள் மையம் 412 00:30:06,305 --> 00:30:07,389 எங்கள் பணியாளர்கள் 413 00:30:25,491 --> 00:30:26,784 பெர்க்மான், ஹேய்டி ஊழியர் கோப்பு 414 00:30:38,212 --> 00:30:40,631 ஊழியர் நியமனம் தேதி: ஜனவரி 9, 2018 415 00:30:41,507 --> 00:30:43,842 ஊழியர் முடிவு தேதி: மே 15, 2018 416 00:31:03,779 --> 00:31:05,364 வால்டர் க்ரூஸ் தவறான நடத்தை/வன்முறை 417 00:31:17,501 --> 00:31:20,379 முடிவுக்கான காரணம்: ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 418 00:31:25,968 --> 00:31:27,845 காரணம் தவறான நடத்தை/வன்முறை 419 00:31:30,055 --> 00:31:31,515 முடிவு காரணம்: ஊழியர் மருத்துவமனையில் அனுமதி