1 00:01:20,456 --> 00:01:21,582 உள்ள வாங்க. 2 00:01:52,655 --> 00:01:53,656 நன்றி. 3 00:01:59,954 --> 00:02:02,540 ஷ்ரையர், ஓய்வெடு, நண்பா. 4 00:02:21,600 --> 00:02:26,689 எபிசோடு இரண்டு பைனாப்பில் 5 00:02:27,898 --> 00:02:29,316 என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. 6 00:02:29,400 --> 00:02:32,027 மீன் உணவு கொண்டு வந்தேன். ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு தருவேன். 7 00:02:32,152 --> 00:02:34,488 அய்யோ, ரொம்ப அதிகம். 8 00:02:34,572 --> 00:02:37,783 - அப்படியா? - ஆம். அதிகமா ஒரு நாளைக்கு ஒருமுறை. 9 00:02:38,284 --> 00:02:39,285 சும்மா தூவணும். 10 00:02:45,958 --> 00:02:48,669 அது ஏப்ரல் 17, 2018. 11 00:02:48,752 --> 00:02:52,131 வீடு திரும்புதல் வாடிக்கையாளர் மற்றும் மீன் நிபுணர், வால்டர் க்ரூஸ். 12 00:02:52,214 --> 00:02:53,841 இரண்டாவது வாரம், இரண்டாவது அமர்வு. 13 00:02:54,884 --> 00:02:56,719 அந்த பணித்தாளை முடித்துவிட்டேன். 14 00:02:56,844 --> 00:03:00,347 ஆம். எப்படி விடையளிப்பது என்று உறுதியா தெரியவில்லை, அதனால... 15 00:03:01,307 --> 00:03:04,685 பரவாயில்லை, உன்னுடைய அனுபவங்களைப் பற்றி ஒரு குறிப்பு சொல்லு. 16 00:03:07,771 --> 00:03:10,482 அது வந்து, "டைடானிக் ரைஸிங்" 17 00:03:10,566 --> 00:03:13,235 அது சும்மா சிரிப்பான கதை, 18 00:03:13,319 --> 00:03:15,237 இவனைப் பற்றி பென்ஜியோடு சேர்த்து குழப்புவோம். 19 00:03:15,321 --> 00:03:16,822 என்கிட்ட அதைப் பற்றி சொல்லமுடியுமா? 20 00:03:17,781 --> 00:03:20,117 அவன் தான் இந்த சின்னப் பையன், அவன் கவலைப்பட்டதுப் பற்றி... 21 00:03:20,701 --> 00:03:23,287 - டைடானிக் படம் தெரியுமில்ல? - டைடானிக்? ஆம். 22 00:03:23,537 --> 00:03:27,625 சரி, அது தான் பென்ஜியோட எப்போதுமே பிடித்தமான படம். 23 00:03:27,708 --> 00:03:29,793 அதாவது, அதை அடிக்கடி பார்த்தான். 24 00:03:29,877 --> 00:03:32,463 அவன் அதைப் பார்த்துகொண்டே தூங்கிவிடுவதை கவனித்து இருக்கிறோம். 25 00:03:33,505 --> 00:03:36,634 ஒரு நாள், இவன், லெஸ்கி, டைடானிக் ரைஸிங் பற்றி என்ன நினைக்கிறனு கேட்டான். 26 00:03:37,593 --> 00:03:38,677 பென்ஜி "என்ன?" என்றான். 27 00:03:39,178 --> 00:03:40,387 அப்பறம் லெஸ்கி வந்து, 28 00:03:40,471 --> 00:03:42,890 "சரி, டைடானிக் தொடர் டைடானிக் ரைஸிங்." 29 00:03:43,807 --> 00:03:45,893 பென்ஜி வந்து, "என்ன கேவலமா பேசீட்டு இருக்க?" 30 00:03:45,976 --> 00:03:48,604 அப்பறம் லெஸ்கி வந்து, "சரி, நான் நினைச்சேன் நீ பார்த்து இருப்பன்னு, 31 00:03:48,687 --> 00:03:50,564 "டைடானிக் உனக்கு எவ்வளவு முக்கியமான படம்னு தெரியுது. 32 00:03:50,648 --> 00:03:53,359 "அதிலும் இதே கதாப்பாத்திரம் தான் ஆனா பத்து மடங்கு நல்லா இருக்கும்." 33 00:03:53,609 --> 00:03:56,111 இது எப்படி இருக்குன்னா, உங்க கையில கொஞ்ச நேரம் இருந்தமாதிரி. 34 00:03:56,695 --> 00:03:59,406 கடவுளே. எங்களுக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு. 35 00:03:59,490 --> 00:04:01,784 எங்க எல்லா நாளும் இந்த தெருவிலே அடைஞ்சி இருந்தோம், 36 00:04:01,867 --> 00:04:05,496 சும்மா நின்று, காரில் போகும் ஆளுங்ககிட்ட கத்தலாம். 37 00:04:06,789 --> 00:04:09,708 நீ, பென்ஜி, லெஸ்கி எல்லாம் இங்கேயே இருக்கப் போறீங்க? 38 00:04:09,792 --> 00:04:11,502 ஆமாம் பிறகு ஷ்ரையரும் தான். 39 00:04:12,461 --> 00:04:17,466 எப்படியோ, அப்ப, பென்ஜி இத நாள் முழுவதும் பேசுவான், இரவு வலைதளத்தில் இருப்பான். 40 00:04:17,549 --> 00:04:20,135 இங்க இன்னும் ஒரு சில மணியில் வருவான். 41 00:04:20,219 --> 00:04:21,929 கடைசியா இங்க வந்து வாய்ப்பே இல்லை என்று சொல்லுவான். 42 00:04:22,346 --> 00:04:23,639 அது பத்தி வலைதளத்தில் ஒன்றும் இல்லை. 43 00:04:23,722 --> 00:04:25,516 டைடானிக் ரைஸிங் என்று ஒன்றும் இல்லை. 44 00:04:26,266 --> 00:04:28,394 பிறகு லெஸ்கி சாதாரணமா சொல்லுவான், 45 00:04:28,894 --> 00:04:30,688 "இல்லை, அது ஒரு மாற்றுத் திரைப்படம்." 46 00:04:31,647 --> 00:04:33,816 - பொறு, அத வாங்கி வந்தானா? - முழுவதும் வாங்கி வந்தான். 47 00:04:33,899 --> 00:04:35,109 அய்யோ, இல்லை! 48 00:04:35,192 --> 00:04:36,735 லெஸ்கிக்கு இது முழுவதும் தெரியும் 49 00:04:36,819 --> 00:04:39,029 அதாவது எப்படி ஜேம்ஸ் காமரூன் அந்த தொடரை தயார் செய்தார். 50 00:04:39,113 --> 00:04:40,614 அதனால் ஸ்டுயோவில் வேலை செய்ய முடிந்தது. 51 00:04:40,698 --> 00:04:43,534 ஆனால் ஸ்டுயோ அதை உரிமை பிரச்சனையால் அழிக்க முயற்சித்தது. 52 00:04:43,617 --> 00:04:46,078 ஆக, உன்னை சதாரணமா பிடிக்க முடியாது. ஆனா அது தானாக அமைந்தது. 53 00:04:46,161 --> 00:04:47,121 அது வந்து... 54 00:04:47,746 --> 00:04:49,415 அதனுள் ஒரு மாஃபியா கதை, 55 00:04:49,498 --> 00:04:51,125 தெரியுமா, இத்தாலியர்கள் அங்கே கீழ் தளத்தில், 56 00:04:51,208 --> 00:04:52,668 ஜாக், ரோஸ் அவர்களுக்கு தொல்லை தருவார்கள். 57 00:04:52,751 --> 00:04:55,129 அதிக காமம், அதிகமாக. 58 00:04:55,212 --> 00:04:58,424 ஜாக் வந்து... இந்த போலீஷ் பருவப் பெண்ணுடன் உல்லாசமாக. 59 00:04:58,507 --> 00:04:59,925 இல்லை, ஜாக் ரோஸைக் காதலிக்கிறான். 60 00:05:00,009 --> 00:05:01,635 இல்லை, ரோஸ் தலைவனுடன் படுப்பாள். 61 00:05:01,719 --> 00:05:04,471 வந்து, பணிப்பாறையை இடித்த போது உண்மையாக தலைவனுடன் படுத்திருந்தாள். 62 00:05:04,555 --> 00:05:06,056 இது தொடர்ந்து கொண்டே போனது. 63 00:05:06,515 --> 00:05:07,599 அதற்கு இடையில், 64 00:05:07,683 --> 00:05:11,061 பென்ஜியும் இது போன்ற ஒன்றை அவனுக்காக முயற்சி செய்தான். 65 00:05:11,145 --> 00:05:13,272 அது வந்து, அந்த பிஎக்ஸ் பையனிடம் கெஞ்சினான். 66 00:05:13,355 --> 00:05:14,773 "தயவு செய்து இந்தப் படத்தோட நகலைக் கொடு? 67 00:05:14,857 --> 00:05:16,483 "அது வந்து டைடானிக் ரைஸிங்." 68 00:05:17,067 --> 00:05:19,820 லெஸ்கி அவர்களுக்கு கொடுத்தான், தெரியுமா, பிஎக்ஸ் பையன்கள். 69 00:05:20,320 --> 00:05:23,115 அப்பறம் பென்ஜி, திரும்பச் சென்று அதை மீண்டும் கேட்டான், 70 00:05:23,198 --> 00:05:27,202 அவர்கள் சொன்னார்கள், "டைடானிக் ரைஸிங்! 71 00:05:28,287 --> 00:05:30,247 "ஆம், மீண்டும் அதைப் பெறமுடியாது. 72 00:05:31,373 --> 00:05:33,834 "சிப்பாய்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமானது, அது மிகவும் நல்லது." 73 00:05:34,334 --> 00:05:37,296 - அப்படியென்றால். - ஆம். 74 00:05:37,421 --> 00:05:40,424 - அதனால் பென்ஜி அதை வெளிப்படுத்தினானா? - ஆம், பென்ஜி நிச்சயமா. 75 00:05:40,507 --> 00:05:41,592 லெஸ்கி அவங்கிட்ட சொன்னானா? 76 00:05:41,675 --> 00:05:43,093 இல்லை, லெஸ்கி செத்துட்டான். 77 00:05:47,890 --> 00:05:48,932 என்ன மன்னிச்சிடு. 78 00:05:49,641 --> 00:05:50,684 பரவாயில்லை. 79 00:05:51,935 --> 00:05:53,812 எனக்கு தோணுது, கதை கொஞ்சம் சோகமாகிறது. 80 00:05:55,355 --> 00:05:59,777 ஆம், லெஸ்கி செத்துவிட்டான்... எனக்கு தோணுது, அதிலிருந்து தூரமில்லை. 81 00:06:00,986 --> 00:06:03,113 அவனிருந்த வண்டி சிறிய குண்டுமேல ஏறிடுச்சி. 82 00:06:04,323 --> 00:06:05,365 அதற்கு சில மாதங்கள் பிறகு. 83 00:06:06,408 --> 00:06:08,327 அது ஒரு மாதிரியான எரிச்சல், எப்படினா, 84 00:06:08,410 --> 00:06:10,579 தெரியுமா, பென்ஜி டைடானிக் ரைஸிங் பற்றி கேட்டுகிட்டே இருப்பான் 85 00:06:10,662 --> 00:06:14,917 நிச்சயமா அவனிடம் சொல்லியாகணும் லெஸ்கிதான் எல்லாத்தையும் செய்தான்னு. 86 00:06:16,376 --> 00:06:18,337 அவனிடம் வேற எதையும் நாங்க சொல்லல 87 00:06:18,420 --> 00:06:20,881 ஏன்னா அவனே எல்லாத்தையும் உருவாக்கினான். 88 00:06:23,050 --> 00:06:25,135 கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும், லெஸ்கிக்கு என்ன ஆச்சி. 89 00:06:27,054 --> 00:06:28,055 சரி, ஆமா. 90 00:06:30,390 --> 00:06:31,767 அதைப் பற்றி பேசணுமா? 91 00:06:33,393 --> 00:06:34,436 தேவைப்பட்டா. 92 00:06:41,193 --> 00:06:42,194 தேவைன்னா அப்பறம். 93 00:06:43,695 --> 00:06:44,738 சரி. 94 00:06:57,584 --> 00:07:01,380 வாழுவதற்கு! 95 00:07:12,850 --> 00:07:15,144 - உன்னோடது இரண்டாவது வாரம்? - ஆம், இரண்டாவது வாரம். 96 00:07:20,983 --> 00:07:23,902 நீ ஓடினதுக்கு அப்பறம் தலையில கடினமான அழுத்தமான சத்தம் எதாவது கேக்குதா? 97 00:07:23,986 --> 00:07:25,154 இல்லை. 98 00:07:25,237 --> 00:07:27,322 அடிக்கடி தொடர் வாந்தி இருந்திருக்கா? 99 00:07:27,406 --> 00:07:28,699 கை, கால் உணர்வு இல்லாம? 100 00:07:28,782 --> 00:07:30,784 அதிக அசதி சாப்பிட்ட பிறகு, தண்ணீ குடிச்ச பிறகு? 101 00:07:31,118 --> 00:07:33,287 இல்லை. இந்த கேள்வி எல்லாம் எதுக்கு? 102 00:07:34,997 --> 00:07:36,165 இந்த தாள்ல இருக்கு. 103 00:07:39,084 --> 00:07:41,336 சரி, உன்னோடது முடிஞ்சது. அடுத்த நபரை கொஞ்சம் அனுப்ப முடியுமா? 104 00:07:41,962 --> 00:07:43,130 ஆம், நிச்சயமா. 105 00:07:46,592 --> 00:07:48,093 சரி சகோ, அடுத்து நீங்க. 106 00:07:50,721 --> 00:07:52,264 இனிய இரவு, பசங்களா. 107 00:07:52,347 --> 00:07:54,474 உங்களுக்கும்! நல்லா ஓய்வு எடுங்க. 108 00:07:58,061 --> 00:07:59,479 "நல்ல ஓய்வு எடுங்க?" 109 00:08:01,106 --> 00:08:02,983 என்ன? நான் மரியாதைக்கு சொன்னேன். 110 00:08:04,568 --> 00:08:05,569 சரி. 111 00:08:06,778 --> 00:08:09,031 எதுவானாலும், இரவு உணவு நேரம் சந்திக்கிறேன். 112 00:08:09,114 --> 00:08:12,784 சரி, சத்தான உணவு உண்போம். அப்பறம், ஓய்வு. 113 00:08:32,429 --> 00:08:35,307 அருமை. அது பிடிச்சிருக்கு. 114 00:08:36,975 --> 00:08:39,645 நீ சாப்பிட்டாயா? என்ன இருக்குனு தெரியுமா? 115 00:08:40,771 --> 00:08:41,939 இல்லை. நீ கேட்டியா? 116 00:08:42,689 --> 00:08:44,066 அவங்க உண்மைய சொல்லுவாங்கனு தோணுதா? 117 00:08:44,775 --> 00:08:46,026 பார்க்கலாம், ஆம். 118 00:08:48,195 --> 00:08:49,321 நீ சாப்படப்போறியா? நல்லது. 119 00:08:50,405 --> 00:08:54,451 ருசியான பைனாப்பில் இனிப்பு. அதை ரொம்ப கெட்டியா வைக்கறாங்க. 120 00:08:55,410 --> 00:08:56,411 என்ன? 121 00:08:57,579 --> 00:08:58,622 ஃபுளோரிடா விஷயம். 122 00:08:59,873 --> 00:09:01,041 பைனாப்பில் ஃபுளோரிடா விஷயமா? 123 00:09:04,503 --> 00:09:05,462 என்ன, நீ என்ன சொல்ற? 124 00:09:06,838 --> 00:09:09,466 அங்க தான் இருக்கோம். ஃபுளோரிடாவில். 125 00:09:10,550 --> 00:09:11,593 ஓ. 126 00:09:12,594 --> 00:09:13,679 உனக்கு எப்படித் தெரியும்? 127 00:09:14,680 --> 00:09:15,931 விமானம் அங்க தான் தரை இறங்கிச்சி. 128 00:09:16,014 --> 00:09:17,975 சரி, ஃபுளோரிடாவில் எந்த விமான நிலையத்தில் நீ இறங்கின? 129 00:09:18,433 --> 00:09:19,851 விமான நிலையமில்லை, விமான படைத்தளம். 130 00:09:19,935 --> 00:09:21,895 - சரி. நானும் தான். - ஆம். அப்பறம்? 131 00:09:22,229 --> 00:09:23,397 நல்லது, அதுக்கப்பறம் எங்க போன? 132 00:09:23,480 --> 00:09:24,648 நேரா இங்கு கூட்டி வந்தார்கள். 133 00:09:24,731 --> 00:09:26,775 சரி, வழியில், இப்ப சொன்ன அடையாளத்தைப் பார்த்தியா? 134 00:09:26,858 --> 00:09:28,902 "நல்வருகை ஃபுளோரிடா," அதை மாதிரி ஏதாவது? 135 00:09:29,695 --> 00:09:31,947 - அப்படியா, இல்லை... - என்ன, வேற சாலைக் குறியீடைப் பார்த்தியா? 136 00:09:32,447 --> 00:09:34,283 இல்லை? அது மாதிரி ஏதாவது, அதல ஃபுளோரிடான்னு இருந்ததா? 137 00:09:35,534 --> 00:09:37,327 ஆம். ஆமா, அப்படித்தான். 138 00:09:37,995 --> 00:09:39,579 பாரு, தெரியல. இல்லை, தெரியல. 139 00:09:41,081 --> 00:09:42,708 அது மாதிரி எதையும் பார்த்ததா ஞாபகம் இல்லை. 140 00:09:43,041 --> 00:09:44,293 நிச்சயமா உனக்கு தெரியுமா? 141 00:09:45,168 --> 00:09:46,461 அதாவது, அது ஃபுளோரிடா மாதிரி, இல்லையா? 142 00:09:46,545 --> 00:09:48,255 ஏன்னா அந்த வீணாப்போன பனை மரங்களா? அப்படின்னா என்ன? 143 00:09:48,338 --> 00:09:49,464 ஃபுளோரிடாவில் பனை மரங்கள். 144 00:09:49,548 --> 00:09:51,258 ஆமாம், ஃபுளோரிடாவில் பனை மரங்கள். 145 00:09:51,341 --> 00:09:52,968 கலிஃபோரினியாவிலும் பனை மரங்கள். 146 00:09:53,051 --> 00:09:54,469 கியூபாவிலும். 147 00:09:54,636 --> 00:09:56,972 ஒரு வேளை, எனக்கு தெரியல, பிலிப்பைன்ஸ், சரியா? லெபனான். 148 00:09:57,055 --> 00:09:58,515 அது சரி, என்ன சொல்ல வருகிறாய் நீ? 149 00:09:58,598 --> 00:09:59,599 ஒன்னும் இல்ல, நான் வந்து... 150 00:10:00,684 --> 00:10:02,227 எல்லாம் சரிதான்னு சுட்டிக்காட்டி 151 00:10:02,311 --> 00:10:04,229 அதனால் தான் இப்ப ஃபுளோரிடாவில் இருக்கோம் என நினைக்கிறேன் 152 00:10:04,313 --> 00:10:06,189 ஏன்னா அதுதான் அவங்க சொன்னாங்க, சரியா? 153 00:10:06,273 --> 00:10:08,108 அதாவது, அதுதான் ஒரே காரணம் நாம அதை நம்பியாகணும். 154 00:10:08,191 --> 00:10:09,860 - நாம ஃபுளோரிடாவில் இல்லைன்னா, வேறு எங்க? - தெரியல. 155 00:10:09,943 --> 00:10:12,195 சரியா?அதுதான் நான் சொல்ல வருவது, பாத்தியா, அத ஏன் நம்மிடம மறைக்கணும். 156 00:10:12,279 --> 00:10:14,614 அல்லது அவங்க மறைக்கல, உன் தப்பு, நாம ஃபுளோரிடாவில் இருக்கிறோம். 157 00:10:14,698 --> 00:10:15,949 ஓ, நான் எப்பவும் தப்பா? 158 00:10:18,952 --> 00:10:21,204 இப்படி ஏதாவது பிரச்சனையில் எல்லாம் சிக்கலாகிவிடும் என நினைத்தேன். 159 00:10:23,665 --> 00:10:24,916 இல்லை. நீ அப்படி செய்யல. 160 00:10:25,083 --> 00:10:27,127 ஏன்னா அவங்க இதுக்கு முன் பொய் சொன்னதே இல்லையா? 161 00:10:32,924 --> 00:10:35,635 - அது சரி, நாம ஏன் சிறிது நடக்கக்கூடாது? - சரி. 162 00:10:35,719 --> 00:10:37,971 நாம நகரத்துக்குள் போய், அங்க இது எந்த மாநிலம்னு கேட்போம். 163 00:10:38,055 --> 00:10:40,557 சரி, சரி, ஒரு பீர் குடிக்கலாம். அது சரியா இருக்கும். 164 00:10:40,640 --> 00:10:41,641 எப்ப வேண்டுமானாலும் போகலாம். 165 00:10:41,725 --> 00:10:42,768 அது எப்படி உனக்கு தெரியும்? 166 00:10:44,269 --> 00:10:45,562 அதாவது, யாராவது சொன்னாங்களா? 167 00:10:46,938 --> 00:10:48,357 இல்லை, ஆனா அது முடியும். 168 00:10:48,648 --> 00:10:52,110 இல்லை, நம்ம அனுமதிச்சா, அவங்க நமக்கு காத்திருக்காங்க என அர்த்தம். 169 00:10:52,611 --> 00:10:54,946 சரியா? அவங்க அத எதிர்பார்த்திருக்கணும். லூசு மாதிரி இருக்காதே. 170 00:10:55,030 --> 00:10:56,073 ஓ, நான் லூசா? 171 00:10:56,156 --> 00:10:58,909 சரி இப்ப என்ன அதுக்கு, இது நமக்கு உதவி செய்யற இடம் என்று நினைக்கிறாயா? 172 00:10:58,992 --> 00:11:02,037 அங்க நாம சாதாரணமா இருந்து குப்பை பொறுக்கணுமா? 173 00:11:02,120 --> 00:11:03,497 அதுல ஏதாவது அர்த்தம் இருக்கா? 174 00:11:04,331 --> 00:11:07,167 இங்க பார், யார் உன்னிடம் கடைசியா பிரச்சனை பண்ணியது? 175 00:11:08,543 --> 00:11:10,837 அது சரி, நாம பண்ண பாவமெல்லாம் வெளிய வரப்போவுது. 176 00:11:10,921 --> 00:11:13,340 - யாரு உன்னப் பத்தி கவல படுவாங்க? - நான் உன்னப் பத்தி கவல படல. 177 00:11:13,423 --> 00:11:14,841 நம்ம பிரிவு ஆளுங்களும் உனக்காக கவலைபடல. 178 00:11:14,925 --> 00:11:16,426 சரி, அவங்க எல்லாம் எங்கே? 179 00:11:16,802 --> 00:11:19,262 அதாவது, அவங்க எல்லாம் எங்க? இப்ப நீயும், நானும் தான். 180 00:11:19,346 --> 00:11:21,932 நம்மை இந்த நல்ல சிகிச்சைக்கு தேர்ந்ததெடுத்து இருக்காங்க, 181 00:11:22,015 --> 00:11:24,017 பனை மரத்துடணும், பைனாப்பிளுடணும். ஏன்? 182 00:11:24,101 --> 00:11:26,186 இங்க பார், நீ சொல்லுவதை நான் மறுக்கல, சரியா? 183 00:11:26,269 --> 00:11:27,437 நீ எது வேணும் என்றாலும் நினைக்கலாம். 184 00:11:27,521 --> 00:11:29,106 உண்மையில் என்ன நடக்குதோ அத மாத்த முடியாது. 185 00:11:29,189 --> 00:11:31,358 என்ன நடக்குது? அதாவது, நீ எதைப் பத்தி பேசற? 186 00:11:31,441 --> 00:11:32,484 ஒன்றுமில்லை. சரியா? வேறென்னா. 187 00:11:32,567 --> 00:11:33,777 இல்லை, நிச்சயமா நீ அதிக நாள் இருந்த. 188 00:11:33,860 --> 00:11:35,821 - நீ சொல்லு, என்ன நடக்குது? - அத மற, சரி, நான் பைத்தியமாக. 189 00:11:35,904 --> 00:11:36,905 நீ பைத்தியமாக இல்லை. 190 00:11:37,489 --> 00:11:39,157 இங்க. இங்க, விமானத்துல, சரியா? இங்க. 191 00:11:41,201 --> 00:11:43,620 அது மிக அருமை. அது என்ன, பைனாப்பிலா? 192 00:11:43,703 --> 00:11:45,372 - இயேசுவே. - ஆ, அது அருமையான சுவை. 193 00:11:45,455 --> 00:11:48,250 ஏய்! இந்த அருமையான பைனாப்பில் கோப்லர சாப்பிடறீங்களா? 194 00:11:48,333 --> 00:11:50,001 - ஷ்ரையர். - இல்லை, அற்புதம்! இங்க பாருங்க! 195 00:11:50,335 --> 00:11:52,254 கவனி, நல்லா இருக்கு. திறந்து பார், அருமை. 196 00:11:52,337 --> 00:11:53,755 இது அருமையான ஃபுளோரிடா உணவு. அங்க பாருங்க! 197 00:11:53,839 --> 00:11:55,215 ஷ்ரையர்! ஷ்ரையர்! 198 00:11:55,549 --> 00:11:57,509 - ஏய்! எல்லோரும் கேளுங்க! - ஷ்ரையர்! 199 00:11:57,592 --> 00:11:59,386 கொஞ்சம் மூடு! எல்லாரும் கவனிங்க! 200 00:11:59,886 --> 00:12:01,805 இங்க யாரு ஃபுளோரிடானு நினைக்கறது? 201 00:12:02,514 --> 00:12:05,100 இதுல ஏதாவது உண்மையானு இங்க யாரு நினைக்கறது? 202 00:12:16,486 --> 00:12:17,696 திருமதி. ட்ரோடர்? 203 00:12:19,072 --> 00:12:20,949 திருமதி. ட்ரோடர், நேரமாயிடுச்சு செல்லம்! 204 00:12:23,243 --> 00:12:25,829 முடியும் நேரம், திருமதி. ட்ரோடர். போலாமா. 205 00:12:27,164 --> 00:12:28,206 ஆம், மூடும் நேரம். 206 00:12:28,290 --> 00:12:31,084 ஆ. சரியாக. 207 00:12:37,674 --> 00:12:40,510 தாமஸ் கராஸ்கோ செயல்பாட்டு அதிகாரி 208 00:12:49,144 --> 00:12:51,605 ...ஏதாவது கருப்பு தங்கம் வீட்டிற்கு அடியில் உள்ளதா? 209 00:12:51,688 --> 00:12:54,858 மேலும் விவரத்திற்கு கார்டை கொடுங்க! 210 00:12:57,861 --> 00:12:59,988 - கவர்ச்சியான காதல் சந்திப்பு? - என்ன தெரியுமா. 211 00:13:00,739 --> 00:13:02,491 - அந்த ஆளுக்கு என்ன வேணும்? - யாரு? 212 00:13:02,699 --> 00:13:03,742 உன் ஓய்வு நேரத்திலிருந்து. 213 00:13:04,034 --> 00:13:05,869 ஓ, எதுவும் இல்லை. வேற யாரோனு நினைச்சான். 214 00:13:06,411 --> 00:13:08,163 - கவனி. - பார்க்கலாம். 215 00:13:40,862 --> 00:13:42,781 இராணுவ பணியாளர் விவர கோப்புகள் ஐக்கிய அமெரிக்க இராணுவம் 216 00:13:47,744 --> 00:13:49,120 1. பெயர் வால்டர் க்ரூஸ் 217 00:13:49,204 --> 00:13:50,247 3. பதிவு காப்பகம் வல்டோஸ்டா, கா 218 00:13:54,876 --> 00:13:57,337 சார்ஜண்ட் வால்டர் க்ரூஸ் 219 00:14:01,424 --> 00:14:03,176 சிறப்பு சிகிச்சையாளர் ஜோசப் ஷ்ரையர், ஜோசுவா லெஸ்கி. 220 00:14:03,260 --> 00:14:04,928 பிஎப்சி பென்ஜமின் டிக்சன் 221 00:14:06,846 --> 00:14:08,431 ராணுவத் துறை ராணுவ பதக்கப் பிரிவு 222 00:14:08,515 --> 00:14:10,642 சார்ஜண்ட் வால்டர் க்ரூஸ் 504 வது காலாட்படைப் பிரிவு 223 00:14:12,477 --> 00:14:14,145 டி8 கருத்து 1 மிரர் பாண்ட் ரோட் -டாம்பா, எஃப்எள் 33615 224 00:14:15,188 --> 00:14:19,442 வெளியேற்றம் தவறான நடவடிக்கை, வன்முறை 225 00:14:19,526 --> 00:14:22,737 பி தேதி 05-15-2018 226 00:14:41,881 --> 00:14:42,966 ஹலோ? 227 00:14:43,049 --> 00:14:45,427 ஹி, கொஞ்சம் வால்டர் க்ரூஸ்சோடு பேசலாமா? 228 00:14:46,261 --> 00:14:47,596 யாரு இது? 229 00:14:47,679 --> 00:14:49,222 என் பேர் தாமஸ் கராஸ்சோ. 230 00:14:49,306 --> 00:14:52,100 பாதுகாப்புத் துறையில் மத்திய கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து. 231 00:14:53,184 --> 00:14:54,811 பல வருடம் முன் ராணுவத்தை விட்டு சென்றுவிட்டார் 232 00:14:54,894 --> 00:14:56,104 ஆமாம், எனக்குத் தெரியும். 233 00:14:57,397 --> 00:15:00,859 இப்ப ஒரு புகாரின் காரணமா, அவரின் தற்போதய நிலைப் பற்றி... 234 00:15:00,942 --> 00:15:02,527 தேடுவதற்கு ஒன்றும் இல்லை. 235 00:15:04,404 --> 00:15:06,489 மன்னிச்சிடுங்க, யார் இது? யார் கூடப் பேசிகிட்டு இருக்கேன்? 236 00:15:07,115 --> 00:15:08,742 இது க்ளோரியா மோரிஸோ. 237 00:15:09,784 --> 00:15:12,495 - அப்ப நீங்க... -அவங்க அம்மா. 238 00:15:12,954 --> 00:15:14,247 ஓ. ஹலோ. 239 00:15:14,914 --> 00:15:18,918 இப்ப வால்டர் அங்கு இல்லையா? வேறெங்கே... 240 00:15:19,002 --> 00:15:20,003 இல்லை. 241 00:15:21,630 --> 00:15:23,089 இல்லை, அங்கில்லை, வேற... 242 00:15:23,173 --> 00:15:24,507 கவனி, நான் கிளம்பணும். 243 00:15:25,300 --> 00:15:27,552 பொறு, முடிந்தால்... உன்னால... 244 00:15:27,636 --> 00:15:29,387 இருக்கலாம்... முடிந்தால் எனக்கு உதவலாம். 245 00:15:31,348 --> 00:15:35,560 உங்க பையன் வீடு திரும்புதல் மையம் என்கிற பயிற்சி முகாமிலா? 246 00:15:36,269 --> 00:15:38,980 அவன் விருப்பத்திற்கு மாறா இருக்குன்னு ஒரு ஊழியர் புகார் செஞ்சிருக்கார். 247 00:15:39,064 --> 00:15:40,565 உங்களுக்கு அதப் பத்தி ஏதாவது தெரியுமா? 248 00:15:41,483 --> 00:15:42,525 இல்லை. 249 00:15:43,652 --> 00:15:47,530 ஒரு நிர்வாகியிடம் பேசினேன், ஹேய்டி பெர்க்மென் என்று ஒருத்தி, அவள்... 250 00:15:47,614 --> 00:15:49,282 அவளுக்கு உங்கள் பையனிடம் வேலை செய்ததே ஞாபகமில்லை. 251 00:15:49,366 --> 00:15:51,576 அதனால எதாவது குழப்பம் இருக்கானு யோசிக்கிறேன், வேற... 252 00:15:51,660 --> 00:15:53,203 ஹேய்டி பெர்க்மென் சொன்னாறா? 253 00:15:54,037 --> 00:15:55,330 ஆமாம். அது இல்லையா... 254 00:15:55,413 --> 00:15:56,539 இல்லை, அது கிடையாது. 255 00:15:59,376 --> 00:16:03,129 செல்வி. மோரிஸோ, நீங்க உங்க பையன பாதுகாக்கணும்ன்னா... 256 00:16:03,213 --> 00:16:04,673 எதில் இருந்து பார்த்துகாக்கணும்? 257 00:16:04,923 --> 00:16:06,716 அதாவது, ஒரு வேலை அவன்... 258 00:16:06,800 --> 00:16:09,678 ஒரு பேச்சுக்கு, அவன் எதாவது செய்தானா, இல்லை அவனுக்கு எதுனா நடந்ததா... 259 00:16:09,761 --> 00:16:10,929 சரி, பார்க்கலாம். 260 00:16:44,838 --> 00:16:50,468 ஒழுங்கீனம்/வன்முறை - 05-15-20108 261 00:17:25,503 --> 00:17:27,922 ஏய். என்ன பசி? 262 00:17:29,674 --> 00:17:30,759 அதுக்கு இல்ல. 263 00:17:39,559 --> 00:17:40,977 மருந்துக் கடையில நிறுத்தறியா? 264 00:17:46,232 --> 00:17:49,694 - ஆ? - இல்லை, எனக்கு ஒரு மாதிரியா... 265 00:17:49,778 --> 00:17:52,655 அது வந்து... இன்னைக்கு பைத்தியம் மாதிரி. 266 00:17:52,739 --> 00:17:55,325 - என்ன, டாரா வரவில்லையா? - இல்லை, இந்த ஆள் வந்தான். 267 00:17:55,408 --> 00:17:56,493 ஒரு ஆளா? 268 00:17:57,035 --> 00:17:58,077 அம்மா, அது மாதிரி இல்லை. 269 00:17:58,161 --> 00:18:00,079 அவன் வந்து... என் பழைய வேலைய பற்றி கேட்டான். 270 00:18:00,622 --> 00:18:03,291 - நீ அங்க திரும்ப போவணுமா? - இல்லை, அது வேற. 271 00:18:04,876 --> 00:18:07,796 சரி, அது கொடுமையான எண்ணமா? 272 00:18:07,879 --> 00:18:11,299 அவங்ககிட்ட எதாவது இருக்கான்னு போன் பண்ணி கேட்டுப் பார்க்கலாம். 273 00:18:11,382 --> 00:18:12,759 அது பெரிய நிறுவனம்? வாய்ப்பு இருக்கு... 274 00:18:12,842 --> 00:18:15,386 சரி. அம்மா, தயவு செய்து நிறுத்து. நான் பேசியதற்கு மன்னித்து விடு. 275 00:18:15,470 --> 00:18:18,223 அந்த வேலை கஷ்டம்னு தெரியுது. 276 00:18:18,306 --> 00:18:19,974 ஆனால் இரண்டாவது வாய்ப்பு கிடைச்சா அங்கு வேலை செய். 277 00:18:20,058 --> 00:18:22,185 - அம்மா, அது அப்படியில்லை. - அவங்க திரும்ப எடுத்துப்பாங்க. 278 00:18:22,268 --> 00:18:24,979 அவங்க ஏன்... நீ சும்மா தெளிவுப் படுத்து? 279 00:18:25,063 --> 00:18:27,440 அம்மா, திரும்ப எடுத்துக்க மாட்டாங்க. சரியா? 280 00:18:27,982 --> 00:18:32,320 கோஷ் கேட்டான், நீங்க விழுந்ததுனால நான் திரும்ப வந்தேன்னு சொன்னேன். 281 00:18:32,821 --> 00:18:33,863 நானா? 282 00:18:34,364 --> 00:18:37,659 நீங்க விழுந்ததுனால நான் திரும்ப வந்து உங்களுக்கு உதவியா இருக்கன்னு சொன்னேன். 283 00:18:37,742 --> 00:18:40,453 நான் அதப்பத்தி தப்பா நினைக்கல, நீங்களும் நினைக்காதிங்க. 284 00:18:40,537 --> 00:18:43,081 - அதன் காரணமாத் தான் வீட்டுக்கு வந்தியா. - எதுவானாலும் பரவாயில்லை. 285 00:18:43,164 --> 00:18:45,458 உங்கக் கூட இருக்கவும் உதவி செய்யவும் வந்தேன். 286 00:18:45,542 --> 00:18:50,296 ஹேய்டி. நீ வந்த, பிறகு விழுந்தேன். அது வந்து இரண்டு மாசத்துக்கு பிறகு! 287 00:18:50,380 --> 00:18:52,257 - இல்லை, அப்படியில்ல, அம்மா, என்னால... - ஆம், அப்படித்தான்! 288 00:18:54,592 --> 00:18:56,886 சரி, அப்ப ஏன் வீட்டுக்கு வந்தேன், உங்கள பார்த்துக்க தானே? 289 00:18:56,970 --> 00:18:58,179 எனக்கு தெரியாது. 290 00:18:58,263 --> 00:19:01,808 - உனக்கு தெரியாதா? - இல்லை. நீ சொல்ல மாட்ட தானே. 291 00:19:27,250 --> 00:19:29,627 - ஓ, மன்னிச்சிடு. நான் சும்மா... - வாங்க, நான் இப்ப கிளம்பறேன். 292 00:19:36,092 --> 00:19:39,304 ஹேய்டி பெர்க்மெனை தேடிப் பிடிச்சிட்டேன், வீடுதிரும்புதலின் நிர்வாகப் பட்டியலில். 293 00:19:40,263 --> 00:19:41,389 அருமை. அது என்ன? 294 00:19:46,185 --> 00:19:48,187 ஏப்ரல் 2018 இன் ஒரு தன்னிச்சையான புகார்? 295 00:19:48,271 --> 00:19:50,148 2018? ஓ. சரிதான். 296 00:19:50,940 --> 00:19:54,110 - பொருள், வால்டர் க்ரூஸ். - க்ரூஸ். சரி. ஆம், பிறகு? 297 00:19:55,069 --> 00:19:58,364 இந்த பெர்க்மென் சொன்னாங்க வால்டர் க்ரூஸ் பற்றி ஞாபகம் இல்லையாம். 298 00:19:58,865 --> 00:20:00,283 அவளிடம் எந்த குறிப்பும் இல்லையா? 299 00:20:01,326 --> 00:20:04,245 சரி, இல்லை, அவளின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. 300 00:20:04,329 --> 00:20:05,997 சற்று குழப்பமா. 301 00:20:06,080 --> 00:20:07,332 அவளுக்கு குழப்பமான இயல்பா? 302 00:20:07,415 --> 00:20:09,292 இல்லை, மேடம். இயல்பற்றக் குழப்பம். 303 00:20:11,044 --> 00:20:13,212 அதனால, க்ரூஸோட கடைசியா தெரிந்த வீட்டு போனுக்கு தொடர்பு செய்றேன். 304 00:20:13,296 --> 00:20:14,297 அவன் என்ன சொன்னான்? 305 00:20:14,380 --> 00:20:16,007 வந்து, அவன் இல்லை, அவங்க அம்மாகிட்ட பேசினேன். 306 00:20:16,090 --> 00:20:18,134 அப்படியா. அவங்க என்ன சொன்னாங்க? 307 00:20:18,509 --> 00:20:19,510 அவங்க சொன்னாங்க... 308 00:20:20,929 --> 00:20:22,847 "எதுவும் செய்ய வேண்டாம்." 309 00:20:24,015 --> 00:20:25,642 எனக்கு ஒன்றும் புரியல. நீ சொல்ல வருவது... 310 00:20:25,725 --> 00:20:27,143 அங்க வந்து ஒரு... 311 00:20:32,482 --> 00:20:36,194 அங்க ஒரு விருப்பம் இல்லாமை, பிறகு, இரண்டு வழக்குலேயும் வெறுமை இருக்கு... 312 00:20:36,277 --> 00:20:38,905 இந்தப் புகாரை மேலிடத்துக்கு அனுப்புவோமா? நீ இதுக்கு காலம் இருக்குதுனனு சொல்ற? 313 00:20:40,740 --> 00:20:44,202 சரி? இல்லை, எனக்கு வந்து அதுல ஏதோ அர்த்தம் இருக்கு... 314 00:20:44,285 --> 00:20:45,620 இதில் இரண்டு விஷயங்கள், டாம். 315 00:20:45,703 --> 00:20:49,248 இதை மூடலாமா இல்ல பெருசாக்கலாமா. அவளைப் பாத்தா வெறுமையான குழப்பமா? 316 00:20:49,332 --> 00:20:51,042 அதை வைத்துத்தான் மேல் விசாரணையா? 317 00:20:57,423 --> 00:20:58,424 அப்போ நாம மூடிடலாம். 318 00:21:02,011 --> 00:21:03,054 மன்னிச்சிடு, நான் வந்து... 319 00:21:04,180 --> 00:21:07,558 - உனக்கு தோணுதா? - ஓ, மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 320 00:21:12,730 --> 00:21:13,773 சரி, நீ தயாரா? 321 00:21:13,856 --> 00:21:15,483 விடு, ஸ்டீபன்! உதவும் குழுக்காக காத்திருப்போம்! 322 00:21:15,566 --> 00:21:17,068 சொல்லும் போது செய், நமக்கு ஒன்றும் வராது. 323 00:21:20,071 --> 00:21:21,072 மூச்சை அடக்கு! 324 00:21:22,073 --> 00:21:25,159 உண்மைதான், ஷ்ரையர் இரவு உணவின் போது கட்டுப்பாட்ட இழந்து விட்டாள், 325 00:21:25,243 --> 00:21:28,371 இப்பத் தான் காவலாளிகளிடம் பேசினேன், அவரு இப்ப அமைதியா இருக்காராம். 326 00:21:28,454 --> 00:21:30,081 உனக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கேன். 327 00:21:31,666 --> 00:21:32,792 இதை நிறுத்தலாமா? 328 00:21:32,875 --> 00:21:36,295 கவனி, இங்க சொல்றதுக்கு சில விஷயங்கள் நம்மக்கிட்ட இருக்கு. 329 00:21:36,379 --> 00:21:37,755 சரி, அவனிடம் பேசறேன். 330 00:21:37,839 --> 00:21:40,675 வேறு சிலப் பிரச்சனைகளும் அவனால இங்கு வரும் என நினைக்கிறேன். 331 00:21:41,050 --> 00:21:42,218 அவனோட நாலாவது வாரமா? 332 00:21:42,635 --> 00:21:43,928 ஷ்ரையர்? ஆம், நாலாவது வாரம். 333 00:21:44,512 --> 00:21:48,391 சரி, அது நல்லதல்ல. பிரச்சனை செய்பவன், மனோ வியாதிக்காரன். 334 00:21:48,725 --> 00:21:52,395 நான் சொன்னது போல, ஷ்ரையரை குணப்படுத்த தனி கவனம் செலுத்த வேண்டும். 335 00:21:52,478 --> 00:21:54,147 இல்ல, இல்ல. என்ன? தனி கவனம் அப்படினா என்ன? 336 00:21:54,230 --> 00:21:57,150 சரி, ஆம், சில விஷயங்களில் அவன் கஷ்டப்படறான். 337 00:21:57,233 --> 00:21:58,609 இல்ல. இல்ல, பொறு, இல்ல. 338 00:21:58,693 --> 00:22:00,570 கவனி, இதுதான் நாம செய்யப்போறோம், ஹேய்டி, சரியா? 339 00:22:01,571 --> 00:22:04,407 ஷ்ரையர் அறையில இருந்து க்ரூஸை அனுப்பப் போகிறோம். 340 00:22:04,490 --> 00:22:05,867 இது எதுக்குன்னு தெரியல. 341 00:22:05,950 --> 00:22:10,121 சரி, குடியிருப்பு சம்பந்தமா உறுதியான கொள்கையை உருவாக்க வில்லையே. 342 00:22:10,204 --> 00:22:12,123 சில நன்மைகளும் உண்டு... 343 00:22:12,206 --> 00:22:13,332 என்ன சொன்ன, "உறுதியான கொள்கையா?" 344 00:22:13,416 --> 00:22:15,251 உனக்கு தேவையானது, ஹேய்டி? ஒரு உறுதியான கொள்கை? 345 00:22:15,334 --> 00:22:16,335 சரி, நான்... 346 00:22:16,419 --> 00:22:18,546 நாம எதையோ புதுசா பண்ண முயற்சி செய்தோம், இல்ல? 347 00:22:18,629 --> 00:22:20,256 - நான் இப்ப நினைச்சேன்... - நாம வேகமா செயல்படணும். 348 00:22:20,339 --> 00:22:21,549 நாம் செயல்படுத்தணும். 349 00:22:21,632 --> 00:22:23,968 அந்த மாய மந்திர சட்ட புத்தகம் தோன்றுவதற்காக காத்திருக்காம, 350 00:22:24,052 --> 00:22:26,471 நாம இப்ப செயல்படுத்துவோம், பொது அறிவு, தெரியுமா? 351 00:22:27,805 --> 00:22:30,892 அதை செய்ய முயற்சிக்கிறேன். இது தனிப்பட்ட உரையாடல். 352 00:22:30,975 --> 00:22:31,976 தனிப்பட்ட? 353 00:22:32,060 --> 00:22:34,729 இரவு உணவுக்கு நடுவுல அவருக்கு கேவலமான அத்தியாயம் ஒன்று. 354 00:22:35,313 --> 00:22:36,355 சரி, நான் அப்படி சொல்லமாட்டேன். 355 00:22:36,439 --> 00:22:37,857 அப்படின்னா? பத்து நொடிக்கு முன்னாடி சொன்ன, 356 00:22:37,940 --> 00:22:39,358 அந்த மேசையில நின்றானா. செஞ்சானா இல்லையா? 357 00:22:39,442 --> 00:22:42,361 இல்லை, நின்றான். நாம தேவையில்லாததைப் பேசறோம். 358 00:22:42,445 --> 00:22:44,363 சரி. ஹேய்டி, ஹேய்டி, போதும். 359 00:22:44,447 --> 00:22:46,407 முடிஞ்சிது, போதுமா? இங்க என்னமோ நடக்கப் போவுது. 360 00:22:46,491 --> 00:22:47,617 தயாரா? 361 00:22:47,700 --> 00:22:49,577 வால்டர் க்ரூஸ் அவனோட அறைக்கே போறான், அவ்ளோ தான். 362 00:22:49,660 --> 00:22:50,661 புரிஞ்சிதா? 363 00:22:52,830 --> 00:22:54,957 - ஹேய்டி? - ஆம், புரிஞ்சிது. 364 00:22:55,041 --> 00:22:57,919 சரி, ஷ்ரையர் இந்த ராத்திரி கட்டுப்பாடா வச்சிருக்கணும், 365 00:22:58,002 --> 00:23:01,506 இப்படியே தொடர்ந்தா அவனுக்கு வேற ஏதாவது பண்ணனும், சரியா? 366 00:23:01,589 --> 00:23:03,299 நாம நினைக்கறதை விரைவில் அடைய இருக்கோம், 367 00:23:03,382 --> 00:23:05,676 மொத்த விஷயமும் இவனால கெட்டுப் போக விடமாட்டேன். சரியா? 368 00:23:05,760 --> 00:23:06,761 சரி. 369 00:23:08,137 --> 00:23:10,431 இந்த லெபென்ஸ்பிலுட் மனிதர்களோட நான் இப்ப இருக்கணும், 370 00:23:10,515 --> 00:23:11,808 ஏதோ ஒன்று நிச்சயமா நடக்கணும், 371 00:23:11,891 --> 00:23:14,602 அதுக்கு பதிலா தேவையில்லாததை செய்றேன்! கொடுமை! 372 00:23:14,685 --> 00:23:15,937 எனக்கு தெரியும். மன்னிச்சிடு, கொலின். 373 00:23:16,020 --> 00:23:18,523 மன்னிப்புக் கேக்காத, நடவடிக்கை எடு. 374 00:23:19,107 --> 00:23:20,274 ரொம்ப நன்றி. 375 00:23:22,193 --> 00:23:23,736 ஓ. எது மோசமானது? 376 00:23:26,864 --> 00:23:28,950 எதாவது? உங்கள எனக்கு தெரியுமா? 377 00:23:29,033 --> 00:23:32,995 தெரியாதுங்க, எனக்கு உங்களையும் உங்களோட வேலையை பத்தியும் தெரியும், திரு. ஹேய்டி. 378 00:23:33,079 --> 00:23:36,249 ஒரு உண்மையான கௌரவம். கொலின் பெல்ஃபஸ்டு, கெயிஸ்டுடன். 379 00:23:36,707 --> 00:23:37,708 சுகமாக. 380 00:24:36,559 --> 00:24:40,855 ஏய். நிம்மதி, சரியாயிடும். 381 00:24:42,648 --> 00:24:44,150 காலை உணவில் சந்திப்போம், சரியா? 382 00:24:52,366 --> 00:24:53,910 இன்று இரவு கதவை பூட்டணும், சரியா? 383 00:24:53,993 --> 00:24:55,077 அது தான் உன் முடிவா? 384 00:24:57,163 --> 00:24:58,206 யார் உத்தரவு இட்டது? 385 00:24:59,707 --> 00:25:01,000 நாங்க இன்றிரவு இதை பூட்டுறோம்.