1 00:00:31,741 --> 00:00:36,662 ஹோம்கம்மிங் 2 00:01:06,692 --> 00:01:08,110 உள்ளே வா. 3 00:01:10,696 --> 00:01:12,031 வணக்கம். வால்டர்? 4 00:01:12,156 --> 00:01:13,824 - ஆமாம், நீங்க ஹேய்டியா? - ஆமாம். 5 00:01:15,201 --> 00:01:16,410 சரி. 6 00:01:18,579 --> 00:01:19,789 நல்லது. 7 00:01:20,080 --> 00:01:21,165 அது? 8 00:01:22,124 --> 00:01:23,167 ஆமாம். 9 00:01:23,375 --> 00:01:24,460 மீன் பிடிக்குமா? 10 00:01:24,585 --> 00:01:27,087 அப்படி ஒன்றும் இல்லை. நான் இங்கு வந்தபோதே அது இருந்தது. 11 00:01:27,505 --> 00:01:29,507 அது மன அமைதி தருவதால் வைத்துக்கொண்டேன். 12 00:01:31,342 --> 00:01:32,635 நானும் அதை உணர்கிறேன். 13 00:01:33,302 --> 00:01:34,428 நல்லது. 14 00:01:34,887 --> 00:01:36,263 தயவு செய்து உட்காரவும். 15 00:01:36,347 --> 00:01:38,140 நீங்க விரும்பினா, நாம ஆரம்பிக்கலாம். 16 00:01:38,224 --> 00:01:41,101 நான் என் குறிப்பிற்காக இதை பதிவு செய்கிறேன். 17 00:01:41,227 --> 00:01:42,937 - பிரச்சனை இல்லை. - சரி நல்லது. 18 00:01:43,687 --> 00:01:44,688 பிறகு... 19 00:01:45,481 --> 00:01:48,526 சரி, இது புதுசு தான், அப்புறம் கொஞ்சம் சங்கடமா இருக்கும். 20 00:01:48,609 --> 00:01:49,777 அதுக்கு மன்னிக்கணும். 21 00:01:51,654 --> 00:01:52,738 ஆரம்பிப்போம். 22 00:01:53,280 --> 00:01:57,034 இன்று 2018 ஏப்ரல் 10ஆம் தேதி, இது ஹேய்டி பெர்க்மென், 23 00:01:57,117 --> 00:02:00,371 வால்டர் க்ரூஸ் வீடு திரும்பும் ஒரு வாடிக்கையாளர். முதல் வாரம், முதல் அமர்வு. 24 00:02:25,271 --> 00:02:29,650 எபிசோடு ஒன்று அவசியமானது 25 00:03:03,267 --> 00:03:04,393 திருமதி. ட்ரொடர்? 26 00:03:05,686 --> 00:03:06,770 ஹலோ? 27 00:03:09,648 --> 00:03:11,233 ஆமாம். கொஞ்சம் காபி குடிங்க. 28 00:03:16,363 --> 00:03:18,991 ஏஜே, நாம இதப்பற்றி பேசினோம். 29 00:03:19,116 --> 00:03:21,285 நீங்க ஒரு விஷயத்தில் உதவி செய்யணும். 30 00:03:21,368 --> 00:03:23,037 நான் இங்க வேலை செய்றேன். மற்றவங்களை ஆராயவில்லை. 31 00:03:23,120 --> 00:03:24,496 இது மோசடி அல்ல. மோசடிக்கு என்ன இருக்கு? 32 00:03:24,580 --> 00:03:25,915 - எல்லாமே. - ஹேய்டி. 33 00:03:26,206 --> 00:03:28,208 ஹேய்டி, தோராயமாக கேளுங்க. 34 00:03:28,292 --> 00:03:30,794 உங்க மொத்த வருமானத்தை இரட்டிப்போ அல்லது மூன்று மடங்கா மாற்ற விருப்பமா? 35 00:03:30,878 --> 00:03:32,379 இது மோசடி மாதிரி தெரியுதா? 36 00:03:32,463 --> 00:03:34,048 நீ எதையும் மும்மடங்காக்க முடியாது, ஏஜே. 37 00:03:35,466 --> 00:03:37,468 புரிஞ்சுதா? வெளியே போ. 38 00:03:37,843 --> 00:03:38,969 உனக்கு என்ன பிடிக்கும் தெரியுமா? 39 00:03:42,181 --> 00:03:44,266 - இல்லை, நான்... - அது சரி, வேண்டிய நேரம் எடுத்துகொள், 40 00:03:44,350 --> 00:03:47,394 - நான் திரும்பி வருவேன். - இல்லை, நான் சாப்பிட வரலை. 41 00:03:48,354 --> 00:03:50,230 ஹேய்டி? அது தானே உன் பெயர்? 42 00:03:51,065 --> 00:03:52,066 ஆமாம். 43 00:03:52,232 --> 00:03:53,734 ஹேய்டி பெர்க்மென், சரியா? 44 00:03:55,986 --> 00:03:57,404 ஆமாம், எனக்கு உன்னை தெரியுமா? 45 00:03:57,655 --> 00:04:00,282 நான் தாமஸ் கராஸ்கோ, டோடிக்கோடு இருக்கேன். 46 00:04:00,366 --> 00:04:02,493 - என்ன? - பாதுகாப்புத் துறை. 47 00:04:02,576 --> 00:04:04,119 மத்திய காவல் அலுவலகமா? 48 00:04:04,244 --> 00:04:05,287 என்னையா கேட்கிறாய்? 49 00:04:05,955 --> 00:04:07,998 இல்லை, மன்னிக்கணும். அது. அதுதான். 50 00:04:08,165 --> 00:04:10,376 நீங்க தான் ஹேய்டி பெர்க்மெனா? 51 00:04:10,459 --> 00:04:13,545 நீங்க வீடு திரும்புவோர் இடைநிலை உதவி மையத்தில் வேலை செய்தீங்களா? 52 00:04:15,255 --> 00:04:17,216 ஆமாம், அதாவது. ஒரு வருஷத்திற்கு முன்பு. 53 00:04:17,299 --> 00:04:18,759 - எத்தனை? - என்ன எத்தனை? 54 00:04:18,926 --> 00:04:20,761 அங்கு எத்தனை வருடம் முன்பு வேலை செய்தீங்க? 55 00:04:21,595 --> 00:04:23,847 தெரியவில்லை, ஒருவேளை நான்கா? இதெல்லாம் எதற்கு? 56 00:04:23,973 --> 00:04:26,100 எங்களுக்கு அந்த திட்டத்தைப் பற்றி ஒரு புகார் வந்துள்ளது, 57 00:04:26,183 --> 00:04:28,018 அதில் நீ நிர்வாகியாக இருக்கிறாய், எனவே... 58 00:04:28,102 --> 00:04:29,353 நான் இல்லை... 59 00:04:29,436 --> 00:04:31,397 நீ சிகிச்சை அளித்த வீரர்கள் அங்கு இருக்கிறார்கள். 60 00:04:31,480 --> 00:04:34,149 எப்படி அவர்கள்... 61 00:04:34,233 --> 00:04:35,651 ஏன் நீங்க வெளியே போகலையா, 62 00:04:35,734 --> 00:04:37,861 எனக்கு ஓய்வு கிடைத்தால் உங்களிடம் வந்து பேசுவேன். 63 00:04:38,278 --> 00:04:40,447 - நிச்சயமா, இப்பொழுதா? - ஆமாம், நான் இப்ப... 64 00:04:40,531 --> 00:04:41,949 - வெளியில சந்திக்கலாமா? - கதவுக்கு வெளியே. 65 00:04:42,032 --> 00:04:43,158 - வெளியில சந்திக்கிறோம். சரியா? - சரி. 66 00:04:43,283 --> 00:04:45,327 - கதவு. - வெளியே. வெளியே. 67 00:04:50,374 --> 00:04:53,752 சரி. வால்டர் க்ரூஸ், 26 வயது, மூன்று சுற்று. 68 00:04:53,836 --> 00:04:56,171 - எப்ப வந்தாய்? வெள்ளியா? - ஆமாம், வெள்ளிதான். 69 00:04:56,255 --> 00:04:59,842 அருமை. அப்ப, நான் உனக்கு இந்த வரவேற்பை படித்துக் காட்டப்போகிறேன். 70 00:04:59,925 --> 00:05:02,302 ஆனா முன்னாடியே சொல்றேன், அது ஆர்வமா இருக்காது. 71 00:05:03,512 --> 00:05:04,596 - சரி. - சரி. 72 00:05:06,098 --> 00:05:09,518 "வால்டர் க்ரூஸ், வீடு திரும்புவோர் இடைநிலை உதவி மையத்திற்கு வரவேற்கிறோம். 73 00:05:09,601 --> 00:05:10,769 "முதலில் நான் நன்றி சொல்கிறேன், 74 00:05:10,853 --> 00:05:13,147 "ஜனாதிபதி மற்றும் நாட்டின் சார்பாக, 75 00:05:13,230 --> 00:05:14,606 "நீ செய்த பெரும் சேவைக்காக. 76 00:05:14,690 --> 00:05:16,567 "எங்களை பாதுக்காப்பதற்கு நன்றி." 77 00:05:17,276 --> 00:05:18,444 இது சாதாரணம், எனக்கு தெரியும். 78 00:05:19,486 --> 00:05:20,904 இல்லை. இல்லை, அது நல்லது. 79 00:05:21,780 --> 00:05:23,073 "என் பெயர் ஹேய்டி பெர்க்மென், 80 00:05:23,157 --> 00:05:25,617 "நான் இந்த இடைநிலை உதவி மையத்திற்கான உங்கள் ஊழியர். 81 00:05:25,701 --> 00:05:27,327 "நமது இடம் ஒரு பாதுக்காப்பான பகுதி 82 00:05:27,411 --> 00:05:29,538 "உன்னுடைய இராணுவ அனுபவத்தை செயல்படுத்த 83 00:05:29,621 --> 00:05:31,915 "இயல்பு வாழ்க்கையில் உன்னை ஈடுபடுத்திகொள்ள 84 00:05:31,999 --> 00:05:33,208 "ஒரு கண்காணிகப்பட்ட சூழலில்." 85 00:05:33,292 --> 00:05:37,087 அப்படியென்றால் நீ இங்கே இருப்பதற்கு திரும்ப வந்தாய். 86 00:05:37,171 --> 00:05:38,589 வாழ்க்கைக்காக, ஆரோக்கியத்திற்காக... 87 00:05:38,672 --> 00:05:40,799 அடிப்படையாக, நான் உனக்காக வேலை செய்கிறேன். 88 00:05:42,593 --> 00:05:44,803 - பிரமாதம். - சரி, அப்படியானால்... 89 00:05:44,887 --> 00:05:46,430 நான் கட்டாயமாக சொல்லவில்லை, ஆனால்... 90 00:05:46,764 --> 00:05:48,307 ஆனால் கட்டாயமாக. 91 00:05:49,141 --> 00:05:50,142 அப்படியா, நான் யூகிக்கிறேன். 92 00:05:50,225 --> 00:05:53,896 ஒரே கட்டாயமான விஷயம் தேநீர் விடுதியில் குழு உணவு, 93 00:05:53,979 --> 00:05:55,689 பணியிடம், நீ கேள்விப்படுவாய், 94 00:05:55,773 --> 00:05:58,734 மற்றும் என்னுடனான இந்த சந்திப்பு, நிச்சயமாக அதிக சிக்கல் இருக்காது. 95 00:05:58,817 --> 00:06:00,152 சரி, அது அற்புதமானது. 96 00:06:00,444 --> 00:06:02,196 எல்லாவற்றுடன் நான் இணக்கமாகணும். 97 00:06:03,030 --> 00:06:04,281 இணக்கமா? 98 00:06:04,615 --> 00:06:06,575 இல்லை, நான் எதற்கு இங்கே இருக்கேன். 99 00:06:06,658 --> 00:06:08,660 தெரியுமா, மற்றவங்க வீட்டிற்கு வந்தார்கள். 100 00:06:08,744 --> 00:06:11,288 அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, அனைத்துக்கும் ஆசைப்பட்டு, அதற்குப்பின்... 101 00:06:12,498 --> 00:06:13,707 அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள். 102 00:06:14,583 --> 00:06:17,044 அவர்களைப் போல் நான் சிக்க வேண்டாம். ஆனால் எனக்கு ஆர்வம் இருக்கு. 103 00:06:17,544 --> 00:06:18,587 எதற்கு ஆர்வம்? 104 00:06:19,505 --> 00:06:22,633 சும்மா, வந்து, ஒரு வாழ்க்கை. 105 00:06:25,219 --> 00:06:27,179 சுறுசுறுப்பா, நல்ல வாழ்க்கை. 106 00:06:27,763 --> 00:06:31,100 என்னுடையப் பிரச்சனையால் இங்க மாசு ஆக்க விரும்பல, 107 00:06:31,183 --> 00:06:32,893 என் பிரச்சனை அல்லது ஏதோ ஒன்று, அதனால்... 108 00:06:32,976 --> 00:06:34,061 நான் வந்து... 109 00:06:34,645 --> 00:06:36,355 அது எல்லாம் இங்க வேண்டாம் என நினைக்கிறேன். 110 00:06:38,607 --> 00:06:39,733 அப்படியா. 111 00:06:42,444 --> 00:06:44,446 அப்ப பங்கேற்பதில் உங்க சம்மதத்தை தெரிவிக்கிறீங்க 112 00:06:44,530 --> 00:06:47,699 இந்த வீடு திரும்புதல் தன்னார்வ மற்றம் சேவை முயற்சியில் பங்கேற்க. 113 00:06:48,784 --> 00:06:50,786 உங்களிடம் நேரடியா இதை நான் கேட்கணும். 114 00:06:51,078 --> 00:06:53,080 ஆமாம், சம்மதம். 115 00:07:00,754 --> 00:07:02,965 இது ஹேய்டி பெர்க்மென் வால்டர் க்ரூஸுடன். 116 00:07:03,048 --> 00:07:05,134 க்ரூஸை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த தடையும் தெரியவில்லை. 117 00:07:05,217 --> 00:07:07,553 துணை உதவியாளர் பணியிடத்துக்கு மற்றும் வேலையை துவங்க... 118 00:07:11,223 --> 00:07:13,517 - வணக்கம் கொலின்? - ஹேய்டி? 119 00:07:13,642 --> 00:07:15,394 தொலைபேசி சரியா கேட்கவில்லை. நீ அங்கு இருக்கிறாயா? 120 00:07:15,477 --> 00:07:16,937 - நான் இங்க இருக்கேன். கேட்குதா? -ஆமாம். 121 00:07:17,020 --> 00:07:18,856 சரி, எனக்கு சரியா கேட்கல. 122 00:07:20,232 --> 00:07:21,692 நான் எப்படி உதவி செய்யமுடியும்? 123 00:07:23,193 --> 00:07:24,862 அய்யோ, நான் என்ன கேட்க வந்தேன்? 124 00:07:25,070 --> 00:07:27,447 இல்லை. நான் அத மறந்துவிட்டேன். நான் சொல்ல வந்தது... 125 00:07:27,531 --> 00:07:29,867 - சீ. - நான் புது ஆய்வு கூடத்தில் இருக்கேன். 126 00:07:30,701 --> 00:07:32,369 அங்க எப்படி இருக்கிறது? 127 00:07:32,786 --> 00:07:34,079 எல்லாம் மிகச்சரியா இருக்கிறது. 128 00:07:34,163 --> 00:07:36,039 நமக்கு இனி தொடர்ந்து பொருள் கிடைக்கப் பெறும். 129 00:07:36,206 --> 00:07:37,166 அப்ப சரி. 130 00:07:37,249 --> 00:07:39,042 நீங்க அந்த பையன்களிடம் மட்டும் வேலை செய்தால் போதும். 131 00:07:39,126 --> 00:07:41,253 பிறகு அதே மருந்து தான்? அதில் எந்த மாற்றமும் இல்ல... 132 00:07:41,336 --> 00:07:43,547 ஹேய்டி, நாம அந்த வார்த்தையை இங்க பயன்படுத்த வேண்டாம், சரியா? 133 00:07:43,630 --> 00:07:47,342 இப்ப அந்த இளைஞர்கள் வந்துட்டாங்க நாம அடக்கமா இருக்கணும், புரிந்ததா? 134 00:07:47,676 --> 00:07:49,887 - சரி தான். -ஏய், எல்லாம் எப்படி போகுது? 135 00:07:49,970 --> 00:07:50,929 - அது... -எனக்கு தெரியும். 136 00:07:51,013 --> 00:07:53,515 அலுவலக கட்டிடம் மருத்துவ வேலைக்கு சரிப்படாது. 137 00:07:53,807 --> 00:07:56,351 இல்ல, பரவாயில்லை. பணியாளர்கள் மிகவும் உதவியா இருக்காங்க. 138 00:07:56,435 --> 00:07:58,187 இங்க அலுவலகப் பொருட்கள் எல்லாம் எங்க பார்த்தாலும்... 139 00:07:58,270 --> 00:08:00,189 இந்த சூழல், ஹேய்டி? சரியான அலைவரிசையா... 140 00:08:00,272 --> 00:08:02,858 - ஆண் தன்மையான இடுப்பு வேண்டும் என்றேன். - சரி. 141 00:08:02,941 --> 00:08:05,402 - எப்படி இருக்கு? - ரொம்ப நல்லா. 142 00:08:05,485 --> 00:08:07,070 அழகுபடுத்துபவர் நல்ல வேலை செய்திருக்கிறார். 143 00:08:07,154 --> 00:08:08,405 ஆமாம், நல்லாயிருக்கு 144 00:08:08,488 --> 00:08:10,282 நமக்கு நல்ல முடிவுகள் வந்ததும், நாம இன்னும் 145 00:08:10,365 --> 00:08:11,700 மிக பொருத்தமான சூழலை இங்கு உருவாக்கலாம். 146 00:08:11,783 --> 00:08:14,077 சரி, உண்மையில், இளைஞர்கள் அது பற்றி கவலைப்படவில்லை. 147 00:08:14,161 --> 00:08:16,663 சரி, ஆனால் உனக்கு இங்கு உள்ள அவசரம் புரியுதா? 148 00:08:16,747 --> 00:08:18,790 - நமக்கு தரவுகள் தேவை. அதுதான் முக்கியம். - நிச்சயமா. 149 00:08:18,874 --> 00:08:21,335 ஆறு வாரத்தில் டிஓடியில் விளக்கவுரை அளிக்கிறோம். 150 00:08:21,418 --> 00:08:23,795 அதற்குள் எல்லாவற்றையும் தயார் செய்யணும். புரிந்ததா? 151 00:08:23,879 --> 00:08:25,130 - புரிந்தது. -சரி. 152 00:08:25,214 --> 00:08:27,216 எவ்வளவு சீக்கிரம் அதை நீ தயார் படுத்த முடியும் என நினைக்கிற. 153 00:08:27,299 --> 00:08:28,342 எதை? 154 00:08:28,425 --> 00:08:31,803 தரவுகள், ஹேய்டி! அதை பற்றி தானே பேசுகிறோம், சரியா? 155 00:08:31,887 --> 00:08:33,138 நிச்சயமா, நான் என்ன நினைகிறேன்னா... 156 00:08:33,222 --> 00:08:35,098 ஏன்னா நாம இதில் மிகத் துள்ளியமா இருக்கணும். 157 00:08:35,182 --> 00:08:37,267 - இவர்களுக்கு அனைத்தும் நினைவிருக்கும். - ஆமாம். 158 00:08:37,351 --> 00:08:39,603 நாம எல்லவற்றிலும் மிகத் தெளிவா இருக்கணும். 159 00:08:39,686 --> 00:08:41,188 ஆமாம். நிச்சயமா. நான் வந்து... 160 00:08:41,271 --> 00:08:43,398 ஒரு நிமிஷம் பொறு. 161 00:08:43,732 --> 00:08:47,319 நான் இப்பதான் வால்டர் க்ரூஸுடன் பேசினேன். 162 00:08:47,444 --> 00:08:49,905 அவன் ஒரு நல்ல தேர்வு. உண்மையாகவே ஆர்வமாய் இருக்கான்... 163 00:08:49,988 --> 00:08:51,448 இல்ல, ஹேய்டி, ஹேய்டி, எனக்கு அதிக நேரம் இல்லை. 164 00:08:51,531 --> 00:08:54,201 நான் இன்னும் 32 நிமிடத்தில் விமான நிலையத்தில் இருக்கணும். 165 00:08:54,284 --> 00:08:55,202 சீக்கிரம் முடிஞ்சுடும். 166 00:08:55,285 --> 00:08:58,372 நீ சொன்னது போல நான் இன்னும் தெளிவா இருப்பது பற்றி யோசிக்கிறேன். 167 00:08:58,455 --> 00:09:01,416 பிறகு வேறு வழியில்லாமல் ஒரு முழுமையான அணுகுமுறை எடுக்க வேண்டும். 168 00:09:01,500 --> 00:09:03,585 முதல் நிலை சிகிச்சைக்கு? 169 00:09:04,711 --> 00:09:05,754 முழுமையா? 170 00:09:05,837 --> 00:09:08,507 சரி, நான் ஒரு வழியா அதை முறைப்படுத்தி 171 00:09:08,590 --> 00:09:10,634 அதிகம் உறவுகளை வளர்காமல், நான்... 172 00:09:10,717 --> 00:09:11,843 சரி, ஹேய்டி? அங்கே நீ நிறுத்து. 173 00:09:11,927 --> 00:09:12,928 சரி. 174 00:09:13,011 --> 00:09:15,472 சரி, ஹேய்டி நாம இங்க தேடுவது செய்திகளை. 175 00:09:15,555 --> 00:09:17,933 உறவுகளோ, அறிக்கையோ அல்ல. 176 00:09:18,016 --> 00:09:21,812 அவர்கள் என்ன வைத்திருக்கிறார்களோ அது அப்படியே நமக்கு தெரியணும். 177 00:09:21,895 --> 00:09:24,606 இல்ல, புரிந்தது. நான் வந்து... அது எப்படின்னா? 178 00:09:24,690 --> 00:09:26,608 சரி, நீ சொன்னதை வைத்து பார்த்தா நீ செய்ய வேண்டாம். 179 00:09:26,692 --> 00:09:28,860 ஆனா நீ இதில் 180தில் இருக்கணும், சரியா? 180 00:09:30,821 --> 00:09:31,947 சரி தான். 181 00:09:32,030 --> 00:09:33,198 நான் நினைத்தது வந்து... 182 00:09:33,282 --> 00:09:34,825 - தரவை மேம்படுத்தணும். -ஹேய்டி, நான் டிஓடி போய் 183 00:09:34,908 --> 00:09:37,286 அங்க "முழுமையான" என்றால்? அவங்க என்ன நினைப்பாங்க தெரியுமா... 184 00:09:37,369 --> 00:09:39,162 இல்லை, அவங்க என்ன செய்வாங்க என்று கூட எனக்கு தெரியாது. 185 00:09:39,246 --> 00:09:41,248 நமக்கு உண்மையான கருத்துக்கள் வேண்டும். 186 00:09:41,331 --> 00:09:44,418 சரியான தரவுகளை சரியான நபர்களிடம் சேர்க்க வேண்டும். 187 00:09:44,501 --> 00:09:46,378 அப்ப தான் வாய மூடி தொல்லை செய்யாம இருப்பாங்க. 188 00:09:46,461 --> 00:09:47,921 பிறகு சரியான காரியங்கள் நடக்கும். 189 00:09:48,005 --> 00:09:49,715 அதுதான் நமது லட்சியம். புரிந்ததா? 190 00:09:49,965 --> 00:09:52,384 - புரிந்தது, ஆமாம். -நீ ஒரு திறமைசாலி, ஹேய்டி. 191 00:09:52,467 --> 00:09:54,344 உண்மையில் இது ஒரு நல்ல வேலை. 192 00:09:54,428 --> 00:09:57,431 நீ இன்னும் வேகமாவும், கவனமாகவும் இருக்கணும் என்று நான் நினைக்கிறேன். 193 00:09:57,514 --> 00:09:59,099 பிறகு எல்லாம் சரியாகி விடும். சரியா? 194 00:09:59,182 --> 00:10:01,143 சரி, புரிந்து விட்டது. நன்றி கோலன். 195 00:10:01,226 --> 00:10:04,438 சரி, விமான நிலையத்திற்கு ஓடணும். பயணம் 22 மணி நேரம் ஆகும். 196 00:10:04,521 --> 00:10:05,856 சரி, நல்லபடியா போய் வாங்க. 197 00:10:05,981 --> 00:10:07,482 நண்பர்களே. என்ன எழவு இதெல்லாம்? 198 00:10:07,566 --> 00:10:10,527 - தரையெல்லாம் அசிங்கம் செய்யக்கூடாது. - அவ்வளவுதானா, கொலன்? நான் வந்து... 199 00:10:10,610 --> 00:10:12,029 வீட்டுக்கு போக நேரம் ஆகும். 200 00:10:12,112 --> 00:10:13,530 இது அமேரிக்கா போகுது இல்லையா? 201 00:10:13,613 --> 00:10:15,032 அதாவது, யுஎஸ்ஏ? 202 00:10:15,115 --> 00:10:17,701 - சரி, ஆக இது சுத்தமாகப் போகுது. - கோலின், என்னிடம் பேசுகிறாயா? 203 00:10:17,784 --> 00:10:19,786 இது முற்றிலும் சுத்தமா மையமா இருக்கப்போகிறது, சரியா? 204 00:10:19,870 --> 00:10:21,038 சுத்தம், சுகாதாரம். 205 00:10:21,121 --> 00:10:24,291 - எப்படி நீ சுத்தம் என சொல்லலாம்... - சரி, நீங்க கிழங்குங்க, அப்புறம்... 206 00:10:24,374 --> 00:10:25,375 இரு, ஹேய்டி, இரு. 207 00:10:25,667 --> 00:10:28,420 - நான் கேட்க வந்தது ஞாபகம் வந்துவிட்டது. -அருமை. 208 00:10:28,503 --> 00:10:30,797 இந்த பசங்களின் பின்னணி என்ன என்று பார்த்தோமா? 209 00:10:31,006 --> 00:10:32,841 எந்த பின்னணி? 210 00:10:35,093 --> 00:10:38,180 பசங்களா? பசங்க பின்னணியப் பார்த்தோமா? 211 00:10:38,263 --> 00:10:40,766 இந்த உணவகத்தில் வேலை செய்பவர்கள். 212 00:10:42,476 --> 00:10:45,270 நான் நினைக்கவில்லை இதுவும் என் வேலை என்று... 213 00:10:45,354 --> 00:10:47,731 என்ன? இது ஒரு பகுதி... 214 00:10:47,814 --> 00:10:49,775 சரி, கவனி, ஹேய்டி, 215 00:10:49,858 --> 00:10:52,486 உணவு சேவையில் நாம் பூரணமா இருக்க வேண்டும். 216 00:10:52,944 --> 00:10:55,072 இப்போ நீீ தான் என் கைகாட்டி, சரியா? 217 00:10:55,155 --> 00:10:57,366 - ஆம், நிச்சயமா. -அது அருமை! 218 00:10:58,950 --> 00:11:02,788 எனவே இன்றிரவு நீ அதில் இருக்க வேண்டும், சரியா? 219 00:11:02,871 --> 00:11:05,082 சரி, பசங்கள், சமையல் ஆட்கள், என்னமோ. 220 00:11:05,165 --> 00:11:07,292 பின்னனி சரிபார்ப்பு, முழு வேலை, சரியா? 221 00:11:07,376 --> 00:11:10,670 இதென்னமோ அர்த்தம் இல்லாமல் இருக்கே, புரியுதா? 222 00:11:11,505 --> 00:11:13,215 சரி, நான் பார்க்கிறேன். உடனே. 223 00:11:13,340 --> 00:11:14,716 சரி, நல்லது. போ. 224 00:11:14,800 --> 00:11:18,387 ஹேய்டி? நீ அதை ஓழிப்பே. முதல் அடி. 225 00:11:37,864 --> 00:11:41,451 மிரர் பாண்டு 226 00:12:03,223 --> 00:12:05,559 - ஹாய். - இங்க பார். 227 00:12:06,518 --> 00:12:09,438 - ஏதோ நல்ல வாசனை. -அது கசியோ இ பேப்பே. 228 00:12:09,688 --> 00:12:12,190 அருமை. சரி, எனக்கு மேலே ஒரு சின்ன வேலையிருக்கு. 229 00:12:12,274 --> 00:12:13,442 உடனே வந்து விடுவேன். 230 00:12:33,295 --> 00:12:35,046 அது நல்லது, நன்றி. 231 00:12:35,547 --> 00:12:37,340 இப்போ கொஞ்சம் குளிரா இருக்கு, ஆனா... 232 00:12:37,632 --> 00:12:39,885 என்ன மன்னிச்சிடு. நான் கொஞ்சம் அதிக நேரம் மேலே இருந்துட்டேன். 233 00:12:39,968 --> 00:12:41,595 நான் கொலினுக்கு ஏதாவது இருக்கானு பார்த்தேன். 234 00:12:41,678 --> 00:12:43,930 - அவர் தான் நுண்-மேலாளரா? - இல்லை, அவரில்லை... 235 00:12:45,765 --> 00:12:48,268 கொலின் ஒரு சுறுசுறுப்பான பையன். நாங்கள் நிறைய வேலையை முடிக்கணும். 236 00:12:51,855 --> 00:12:53,482 சரி. நல்லது, நீ இங்கயா இருக்க. 237 00:13:00,363 --> 00:13:01,948 இன்னைக்கு உனக்கு என்ன நடந்தது? 238 00:13:03,825 --> 00:13:07,746 அது, நான் ஒரு அற்புதமான நடையைப் பற்றி பேசிகிட்டு இருந்தேன். 239 00:13:08,288 --> 00:13:10,290 அந்த சின்ன விமானதளம் கிட்ட. 240 00:13:11,124 --> 00:13:13,543 அந்த நெடுஞ்சாலையைத் தாண்டி? அது ஐந்து மைலைத் தாண்டி. 241 00:13:13,627 --> 00:13:16,338 - அதுவா? - ஆம். நீ அங்கயா நடந்த? 242 00:13:16,713 --> 00:13:18,632 ஆம். அங்க தான் என நினைக்கறேன். 243 00:13:18,715 --> 00:13:21,259 எப்படியோ, இந்த அதிவேக விமானம் ஓடுதளத்த தாண்டி விட்டது. 244 00:13:21,343 --> 00:13:24,262 அப்பறம் விமானி, அந்த விமானத்தில் சாய்ந்து நின்றிருந்தார், 245 00:13:24,346 --> 00:13:25,847 செய்திதாள் மற்றும் காபியுடன் இருந்தார். 246 00:13:25,931 --> 00:13:28,141 நான் நினைத்தேன், "அதிசயம் தான், நான் அதை செய்தால்." 247 00:13:29,726 --> 00:13:30,727 என்ன? 248 00:13:31,394 --> 00:13:34,814 அது மாதிரி. எங்காவது பறந்து செல், திரும்ப இங்க வந்துடு. 249 00:13:34,981 --> 00:13:36,483 இங்க அழகா இருக்கு. 250 00:13:43,865 --> 00:13:46,034 - வந்து, நாங்க பேசிக்கிட்டு இருந்தோம். - யாரு? 251 00:13:46,743 --> 00:13:47,911 - சரி, ஒரு... - நீயும் விமானியும்? 252 00:13:47,994 --> 00:13:49,579 ஆம், அப்பறம் அங்க ஒரு விமான பயிற்சிப் பள்ளி, 253 00:13:49,663 --> 00:13:50,872 இங்கிருந்து ரொம்ப தூரம் இல்லை. 254 00:13:50,956 --> 00:13:52,123 அந்தோனி, 255 00:13:52,207 --> 00:13:54,543 இந்த முயற்சியில் எனக்கு உதவி செஞ்சதுக்கு நான் ரொம்ப பாராட்டுகிறேன். 256 00:13:54,626 --> 00:13:55,544 - என்னால். - பொறு, பொறு. 257 00:13:55,627 --> 00:13:56,878 இது மாதிரி நாம் பேசுவதற்கு முன்... 258 00:13:56,962 --> 00:13:58,296 உன்னுடைய வாழ்க்கை உனக்கு திரும்ப வரணும். 259 00:13:58,380 --> 00:14:00,257 - எனக்கா? உண்மையா? - ஆம், உன் வேலையும்... 260 00:14:00,340 --> 00:14:01,967 கீப்லரில்? அந்த வேலையை வெறுக்கிறேன். 261 00:14:02,050 --> 00:14:03,635 - சரி... - பொறு, ஹேய்டி... 262 00:14:05,011 --> 00:14:07,430 - நாம் ஒரு வருடமா ஒன்றாக இருக்கோம். - ஒரு வருடமா? 263 00:14:07,514 --> 00:14:09,933 அருமை, நாம் ஆகஸ்டில் வார்த்தைப் பரிமாறினோம். அதிலிருந்து... 264 00:14:10,016 --> 00:14:13,353 - சரி, புரியுது. - சரி, வந்து பத்து மாசம். ஆனால்... 265 00:14:13,436 --> 00:14:16,064 நீ எப்போதும் சொல்வாய் எல்லா விஷயங்களும் சாதாரனமாக இருக்கணும். 266 00:14:16,147 --> 00:14:17,315 - இருந்தேன். இருக்கிறேன். - புரிந்தது. 267 00:14:17,399 --> 00:14:18,942 உண்மையில், நீ என்னை ஊக்குவித்தாய். 268 00:14:19,359 --> 00:14:20,527 அதெல்லாம் தவறான ஆரம்பம், 269 00:14:20,610 --> 00:14:22,612 அந்த ஊரை விட்டு வந்து ஒரு வழியைக் கண்டாய். 270 00:14:24,322 --> 00:14:27,158 அந்த பசங்களுக்கு உதவி செய்ற. கடைசியில் உனக்கு நடக்குது. 271 00:14:27,242 --> 00:14:29,661 நான் உனக்கு ஊக்கமா இருக்கேன்... 272 00:14:29,744 --> 00:14:32,664 - என்ன மன்னிச்சிடு? நான்... - உன்னை ஊக்குவிக்க என்ன செய்தேன் நான்? 273 00:14:32,998 --> 00:14:36,543 சரி, புதுசா ஆரம்பிக்கலாம். 274 00:14:37,752 --> 00:14:38,878 உனக்கு தெரியுமா. 275 00:14:39,254 --> 00:14:41,631 பழசை பின்னுக்கு தள்ளு. நீ செய்ற மாதிரி. ஆனால், ஒன்றாக. 276 00:15:02,444 --> 00:15:05,447 அதனால், நீ முன்னாடி தலைமைப் பொறுப்புல இருந்தியா? 277 00:15:05,530 --> 00:15:07,490 - அது சரி. ஆம். - நல்லது, அது நல்லது. 278 00:15:07,866 --> 00:15:09,242 ராத்திரியில் வேலை செய்வியா? 279 00:15:09,326 --> 00:15:11,661 - ராத்திரியிலா? என்னால் முடியாது. - சரி. 280 00:15:12,579 --> 00:15:15,123 இப்ப, இந்த துறையில உனக்கு நிறைய அனுபவம் இல்ல. 281 00:15:15,206 --> 00:15:16,833 - இது சரிதானே? - அது சரிதான். 282 00:15:16,916 --> 00:15:18,877 ஆனால் நான் சீக்கரம் கத்துக்குவேன். 283 00:15:19,252 --> 00:15:20,754 சரி, அது எனக்கு பிடிச்சிருக்கு. 284 00:15:21,421 --> 00:15:22,714 அப்பறம், சரி, அவ்வளவுதான். 285 00:15:22,797 --> 00:15:24,591 இங்க வந்ததிற்கு நன்றி, உனக்கு விரைவா தகவல் வரும். 286 00:15:24,674 --> 00:15:25,675 நன்றி. 287 00:15:25,759 --> 00:15:27,886 அது அருமை. அது உண்மையா, மிகவும் அருமை. 288 00:15:27,969 --> 00:15:29,346 அது அற்புதம். அந்த விஷயம் பிடிச்சிருக்கு 289 00:15:29,429 --> 00:15:32,057 கடையில் வேலை செய்த அனுபவம் பற்றி கேட்டாய், 290 00:15:32,140 --> 00:15:33,433 ஏனெனில் ஒரு நேர்காணல், அது ஒரு உரையாடல், 291 00:15:33,516 --> 00:15:35,435 மாதிரி அடிப்படையில், சரியா? அது ஒரு இருவழி பாதை. 292 00:15:35,518 --> 00:15:37,228 அது கட்டாயமாக, நிஜமா அருமை. மிக்க நன்றி. 293 00:15:38,563 --> 00:15:39,606 - சரி. - நல்ல வேலை. 294 00:15:39,689 --> 00:15:41,816 - நல்ல வேலை. நண்பா. - பாராட்டுகிறேன், சகோதரா. 295 00:15:41,900 --> 00:15:43,026 அய்யோ, அதை குத்திவிட்டாய். 296 00:15:43,109 --> 00:15:45,862 சில வருஷத்தில், நான் நினைக்கிறேன் நீ உதவி மேலாளரா ஆவ. 297 00:15:45,945 --> 00:15:47,656 இன்னும் சில வருஷத்தில்... 298 00:15:47,864 --> 00:15:49,741 உதவி பிராந்திய மேலாளர். 299 00:15:49,824 --> 00:15:52,952 இங்கே பாருங்கள். சரி, ரெய்னியை பார்ப்போம். 300 00:15:53,161 --> 00:15:55,205 ஆம், ஏய், ரெய்னி, ஆம். 301 00:16:00,043 --> 00:16:02,087 சரி, உங்கள் நாலு வாரம், அது சரியா? 302 00:16:02,170 --> 00:16:03,129 - ஆம். - சரி. 303 00:16:03,213 --> 00:16:05,423 அப்போ, இன்றிலிருந்து ஒரு மாசம், உண்மையில் இதை நீ செய்வாய். 304 00:16:06,132 --> 00:16:07,342 காலணிக் கடையில் வேலை? 305 00:16:08,009 --> 00:16:10,553 நீ எதை விரும்பினாலும் செய்யலாம், நல்ல பழக்கமாகும், சரியா? 306 00:16:10,637 --> 00:16:12,013 சரி, அப்போ ஆரம்பிக்கலாம். 307 00:16:12,472 --> 00:16:15,016 - அருமை! நல்வருகை. வருக. - வருக. 308 00:16:15,183 --> 00:16:17,519 இது என் காலணிக் கடை. என்னுடையது. 309 00:16:20,480 --> 00:16:21,690 இதை எல்லாமா? 310 00:16:22,273 --> 00:16:24,526 உன்னுடைய தகவல்களைப் பார்க்கலாமா? நன்றி. 311 00:16:25,402 --> 00:16:28,405 சரி. நீ இராணுவத்தில் வேலை செய்தாயா? 312 00:16:28,780 --> 00:16:29,989 - ஆம், செய்தேன். - மிகச் சிறப்பானது. 313 00:16:30,115 --> 00:16:33,952 எங்களுக்கு அது பிடித்திருக்கு. அப்ப இராணுவத்தில் எதையாவது கற்றுக் கொண்டதை 314 00:16:34,035 --> 00:16:36,663 உன்னுடைய காலணிக் கடையில் உபயோகித்துப் பார்க்கலாமே? 315 00:16:37,622 --> 00:16:38,957 அதிகமாக இல்லை, உண்மைய சொன்னா. 316 00:16:39,416 --> 00:16:41,835 சரி, ஆனால் முயற்சி செய், சரியா? 317 00:16:43,420 --> 00:16:45,839 அது ஒரு மோசமான பாலைவனம். அதிகமான காலணிக் கடைகள் இல்லை. 318 00:16:47,090 --> 00:16:49,551 சரி, நல்லது, போன வாரம் நீ பேசனதா எனக்கு ஞாபகம் வருது 319 00:16:49,634 --> 00:16:52,637 குழு உறுப்பினர்களின் தொடர்புப் பற்றி. 320 00:16:52,721 --> 00:16:54,764 அது எவ்வளவு முக்கியம் உங்கள மாதிரி பசங்களுக்கு, சரியா? 321 00:16:55,807 --> 00:16:56,933 நான் வந்து? 322 00:16:57,058 --> 00:17:00,270 ரெய்னி, என்னைக் கொஞ்சம் சிரிக்கவை. சரியா? தயவுசெய்து. 323 00:17:01,730 --> 00:17:03,356 எனக்கு தெரியாது, காலணி... 324 00:17:05,650 --> 00:17:07,902 சரியான அளவை கண்டு பிடிக்கணும், இல்லைனா காயமா ஆயிடும். 325 00:17:08,903 --> 00:17:11,239 சரி, இல்லை, அது நல்லது. அது நல்லது. அதில் ஏதோ இருக்கு. 326 00:17:11,322 --> 00:17:12,532 அதைப் பற்றி அதிகமா சொல்லமுடியுமா? 327 00:17:14,451 --> 00:17:15,869 என்னிடம்... ஒரு ஜோடி காலணி இருந்தது. 328 00:17:15,952 --> 00:17:18,163 அவை எனக்கு சிறுசா இருந்தது, மேலும் நான் சோம்பேறியோ 329 00:17:18,246 --> 00:17:20,331 - அடங்காதவனோ இல்லை... - சோம்பேறி மற்றும் அடங்காதவன். 330 00:17:20,415 --> 00:17:21,624 நீ எல்லாமும் தான். 331 00:17:21,916 --> 00:17:23,001 இப்போ என்ன சொன்ன? 332 00:17:23,084 --> 00:17:25,503 அதைப் பற்றிக் கவலைப்படாத. மூடு. அதுக்காக கவலைப்படாத. 333 00:17:25,587 --> 00:17:27,464 இங்கே கவனத்தை செலுத்துவோம், நாம் காலணிக் கடைக்கு வருவோம். 334 00:17:27,547 --> 00:17:28,381 ரெய்னி? 335 00:17:28,840 --> 00:17:30,133 ரெய்னி? 336 00:17:30,216 --> 00:17:32,927 சரி? இப்ப என்ன சொல்லிக்கிட்டு இருந்த? தொற்று நோய்பற்றி, சரியா? 337 00:17:36,806 --> 00:17:39,392 ஆம், நான் அதை அணிந்து கொண்டேன், 338 00:17:40,310 --> 00:17:43,146 கொஞ்ச நாள்ல என்னுடைய கட்டை விரல் சதை பிச்சிக்கிடுச்சி. 339 00:17:43,229 --> 00:17:46,191 அப்பறம் அதில் தொற்று மேலும் எனக்கு காயமா ஆயிடுச்சி... 340 00:17:46,274 --> 00:17:48,067 சில நாள்ல அது ஒரு மாதிரி ஆகி, அது எப்படினா, 341 00:17:48,151 --> 00:17:50,153 "உனக்கு என்ன ஆச்சு? கட்டை விரல் போயிருக்கும்." 342 00:17:50,236 --> 00:17:51,404 அதனால, ஆமா... காலணி. 343 00:17:55,950 --> 00:17:57,285 சரி, அது சுவாரஸ்யமா இருக்கு. 344 00:17:58,077 --> 00:18:00,455 சரி, சொந்த கதை எப்போதும்... 345 00:18:00,538 --> 00:18:02,999 தெரியுமா, எனக்கு இந்த சூழ்நிலை மாதிரி தோணுது, இருந்தாலும்... 346 00:18:03,082 --> 00:18:04,959 இங்கு என்ன செய்யலாம்னு தெரியுது. இது தேவையில்லாதது. 347 00:18:05,043 --> 00:18:07,629 - எது தேவையில்லாதது? - இதுதான். எனக்கு வேலையிருக்கு. 348 00:18:07,712 --> 00:18:09,088 உனக்கு வேலையிருக்கா? 349 00:18:09,172 --> 00:18:11,341 ரெய்னி, நாம் அடுத்து நீ செய்ய வேண்டியதை பற்றி பேசறோம். 350 00:18:11,424 --> 00:18:12,759 - உனது புதிய வாழ்க்கை. - என் புது அத்யாயமா? 351 00:18:12,842 --> 00:18:14,803 என்னுடையது எல்லாம் முடிந்தது, புரியுதா, கிரேக்? 352 00:18:14,886 --> 00:18:16,805 இங்க பார், இது உனக்கு உதவ ஒரு பயிற்சிதான்... 353 00:18:16,930 --> 00:18:18,765 அது எனக்கு புரியுது ஆனா அது பைத்தியக்காரத்தனமா இருக்கு. 354 00:18:18,848 --> 00:18:21,184 - எது பைத்தியக்காரத்தனமா இருக்கு? - இது, சகோதரா. நீயும் தான். 355 00:18:21,267 --> 00:18:22,519 பொறுமை, ரெய்னி. 356 00:18:25,396 --> 00:18:27,106 அது சரி, அமைதியா இரு! 357 00:18:29,692 --> 00:18:30,735 எழவு. 358 00:18:30,860 --> 00:18:31,986 மூச்சு உள்வாங்கு. 359 00:18:33,238 --> 00:18:35,073 பிறகு என் நண்பன் ஷ்ரையர் இழுத்து விட்டான். 360 00:18:35,448 --> 00:18:36,783 சரி, என்ன நடந்தது அப்புறம்? 361 00:18:37,116 --> 00:18:38,243 அப்புறம்? எதுவும் இல்லை. 362 00:18:38,326 --> 00:18:40,745 ஆலோசகர் எங்களை அறைக்கு அனுப்பினார், பிறகு இங்கு வரச் சொன்னார். 363 00:18:41,037 --> 00:18:42,247 அது எப்படி இருக்கு இப்ப? 364 00:18:42,330 --> 00:18:43,331 எது எப்படி இருக்கு? 365 00:18:43,540 --> 00:18:44,791 இப்ப நடந்து முடிந்தது. 366 00:18:45,500 --> 00:18:47,710 சங்கடமா இருந்தது. 367 00:18:48,002 --> 00:18:49,128 ஏன்? 368 00:18:49,337 --> 00:18:51,714 ஏன்னா நான் சுயக்கட்டுப்பாட்டை இழந்துட்டேன். 369 00:18:51,840 --> 00:18:53,758 - ஆனா அவன் உன்னை அடித்தான். - இல்லை, அவன் செய்யலை. 370 00:18:53,842 --> 00:18:54,968 இல்லை, அவன் செய்தான். 371 00:18:55,051 --> 00:18:56,219 நான் இப்ப சொல்றேன். 372 00:18:56,928 --> 00:18:58,471 க்ரூஸும் ரெய்னியும் மோதிக்கொண்டார்கள். 373 00:18:58,555 --> 00:19:00,473 - "யாரு க்ரூஸை அடித்தது..." - ஆம், எனக்கு தெரியும், ஆனால்... 374 00:19:00,557 --> 00:19:03,977 என்னை போல உணர முடியாது, அதை போல செய்யணும். 375 00:19:04,060 --> 00:19:05,270 அது உன்னை வருத்தப்பட வைத்ததா? 376 00:19:05,353 --> 00:19:07,188 ஆம். உண்மைதான். 377 00:19:07,272 --> 00:19:08,565 எப்படினா, உனக்கு தெரியும், 378 00:19:08,648 --> 00:19:10,733 ரெய்னி அவனுடனே மோதிக்கொள்கிறான், 379 00:19:10,817 --> 00:19:12,277 அதனால் வேறு ரூபத்தில் வந்துச்சு. 380 00:19:12,360 --> 00:19:14,028 சில நேரங்களில் எல்லொருக்கும் நடக்கும். நான் உட்பட. 381 00:19:14,112 --> 00:19:15,488 உனக்கு எப்படி நடந்துச்சு? 382 00:19:16,948 --> 00:19:18,241 வேறு வழியில். 383 00:19:18,449 --> 00:19:19,909 ஒரு உதாரணம் சொல்லு. 384 00:19:21,160 --> 00:19:24,247 அதிகமாக, உடனே எனக்கு வரும், 385 00:19:24,831 --> 00:19:26,291 என்னால இதைச் செய்ய முடியும். 386 00:19:27,083 --> 00:19:28,209 இது ஒரு அழுத்தம். 387 00:19:28,710 --> 00:19:29,836 உண்மையா. 388 00:19:32,422 --> 00:19:34,674 சரி, இதோ ஒரு உதாரணம். 389 00:19:34,757 --> 00:19:37,093 என்னால இதைச் செய்யமுடியாது... 390 00:19:38,636 --> 00:19:41,556 இந்த மேசை என் அறையில். 391 00:19:42,432 --> 00:19:46,686 இது மரத்தால் ஆனாது, கூர்மையான முனைகள் உள்ளது. 392 00:19:47,020 --> 00:19:49,314 முதல்ல இங்க கொண்டுவந்தப்ப, ஏன்னு தெரியல, 393 00:19:49,397 --> 00:19:51,482 நான் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போல என்னையே கற்பனை 394 00:19:51,566 --> 00:19:53,151 செஞ்சிகிட்டேன் நல்லா சாஞ்சிகிட்டே, 395 00:19:53,234 --> 00:19:56,070 என் முன்தலைய மேசை முனை மீது மோதுவது மாதிரி. 396 00:19:56,779 --> 00:19:58,615 இங்க முட்டி இருப்பது போல். 397 00:20:02,368 --> 00:20:03,328 ஆனால்... 398 00:20:03,912 --> 00:20:05,705 எப்படின்னா, அது ரொம்ப, 399 00:20:06,080 --> 00:20:07,707 இது மாதிரி எப்பவும் நடக்காது. 400 00:20:08,082 --> 00:20:09,584 அடிக்கடியா, சொல்லமுடியுமா? 401 00:20:14,631 --> 00:20:17,967 என்ன மன்னிச்சிடுங்க, இந்த பறவை இருக்கு. 402 00:20:18,676 --> 00:20:20,053 ஒரு நொடியில அது நிற்கும். 403 00:20:20,178 --> 00:20:21,220 நம்ப முடியல. 404 00:20:21,304 --> 00:20:23,139 இல்லை, அது என்னை ஏதோ பண்ணுது. 405 00:20:23,222 --> 00:20:27,018 அது ஒரு பாதுகாக்கப்பட்ட இனம். நாம் தொடக்கூடாது. 406 00:20:27,518 --> 00:20:29,354 சரி, நீ விரும்பினால் நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன். 407 00:20:29,687 --> 00:20:30,980 - உன்னால் முடியுமா? - பிரச்சனையில்லை. 408 00:20:31,064 --> 00:20:32,649 நள்ளிரவில். முழு மறைவு. 409 00:20:32,732 --> 00:20:34,567 ஏவர்கிலாடில் அவன் எழுவான். அனைவருக்கும் வெற்றி. 410 00:20:34,651 --> 00:20:35,693 அதை விரும்புகிறேன். 411 00:20:35,860 --> 00:20:38,154 நேர்மையா, உன் சேவைக்காக எப்போதும் கடன் பட்டிருப்பேன். 412 00:20:41,783 --> 00:20:42,909 பார்ப்போமா? 413 00:20:43,326 --> 00:20:44,452 போயாச்சு. 414 00:20:45,078 --> 00:20:46,329 இறந்த மூளையை போல. 415 00:20:51,376 --> 00:20:52,335 நன்றி. 416 00:20:53,962 --> 00:20:55,171 தூக்கத்தைப் பற்றி? 417 00:20:55,254 --> 00:20:56,881 அதில் ஏதாவதுப் பிரச்சனையா? 418 00:20:59,175 --> 00:21:00,760 ஆம், கொஞ்சமா. 419 00:21:01,094 --> 00:21:02,553 கெட்டகனவுகள், போன்ற விஷயங்கள். 420 00:21:02,637 --> 00:21:04,055 அது ரொம்ப சாதாரணமானது. 421 00:21:04,472 --> 00:21:07,016 யாராவது ஒருவர் தன் அறையை சில இரவு பகிர்ந்தால் நல்லா இருக்கும். 422 00:21:07,100 --> 00:21:08,101 என்ன சொல்ற நீ? 423 00:21:08,184 --> 00:21:09,602 அதாவது இங்க முதல் முறையா யாரவது வரும்போது. 424 00:21:09,686 --> 00:21:12,313 அவங்களுக்கு தனி அறை இருக்கும், அதனால் அவங்க குழுவிடம் சேரமுடியாது. 425 00:21:12,397 --> 00:21:14,065 இங்க ரொம்ப அமைதியா இருக்கும், தெரியுமா. 426 00:21:14,190 --> 00:21:15,358 அப்போ நாம கேட்டு பார்க்கலாம். 427 00:21:16,234 --> 00:21:18,611 சரி, பார்க்கலாம். 428 00:21:19,278 --> 00:21:20,530 ஷ்ரையரை கேட்கலாமா? 429 00:21:20,613 --> 00:21:23,616 சரி, எனக்கு சம்மதம். அது முடியுமா? 430 00:21:24,075 --> 00:21:25,034 நிச்சயமா. 431 00:21:25,535 --> 00:21:27,245 உனக்கு அந்த மாற்றத்தில் உதவத்தான் வந்திருக்கோம். 432 00:21:27,328 --> 00:21:29,455 எல்லா விதமான உதவிகளும் நாங்க செய்வோம். 433 00:21:34,544 --> 00:21:36,504 ஃபேட் மோர்கன்ஸ் 434 00:21:36,587 --> 00:21:37,839 இன்னும் இரண்டு நிமிடம் இருக்கு. 435 00:21:37,922 --> 00:21:40,425 - உங்க ஒத்துழைப்ப பாராட்டுகிறேன். - கொஞ்சம் கதவை விட்டு தள்ளி இருங்க. 436 00:21:40,550 --> 00:21:41,801 - நிச்சயமா. - நன்றி. 437 00:21:45,471 --> 00:21:46,556 அப்போ? 438 00:21:46,723 --> 00:21:51,644 நீ வீடு திரும்புதல் முகாமில் வேலை செய்த? டாம்பா பிரிவிலா? 439 00:21:52,520 --> 00:21:55,356 ஆமாம் ரொம்ப முன்பு, நான் சொன்னேன். எதுபற்றி அது? 440 00:21:55,523 --> 00:21:58,234 என் அலுவலகத்தில், புகார்களை வரிசைப் படுத்தி அய்வு செய்வோம். 441 00:21:58,317 --> 00:22:00,570 தற்சமயம் நான் சில புகார்களை... 442 00:22:00,653 --> 00:22:01,946 - என்னை பற்றியா? - அது... 443 00:22:03,364 --> 00:22:05,366 - இல்ல. - சரி, அப்போ... 444 00:22:05,450 --> 00:22:07,452 ஆனா நீங்க ஒரு நிர்வாகி, சரியா? 445 00:22:07,785 --> 00:22:09,162 நான் ஒரு ஆலோசகர். 446 00:22:10,705 --> 00:22:12,331 ஆலோசகரா, சரிதான். 447 00:22:13,416 --> 00:22:15,585 ஏன் அப்ப வேலையை விட்டீங்க? 448 00:22:16,794 --> 00:22:17,920 விட்டுவிட்டேன். 449 00:22:19,172 --> 00:22:20,089 ஏன்? 450 00:22:20,214 --> 00:22:21,174 அம்மாவிற்கு அடிபட்டுவிட்டது. 451 00:22:21,257 --> 00:22:22,842 அவங்கள கவனிக்க வீட்டுக்கு வரவேண்டியா இருந்தது. 452 00:22:22,925 --> 00:22:25,928 ஆக டாம்பாவில் வேலையை விட்டது உங்க அம்மா அடிபட்டதால். 453 00:22:26,012 --> 00:22:27,388 இப்ப இந்த உணவகத்தில் வேலை? 454 00:22:27,680 --> 00:22:30,141 அதாவது பார்த்தீங்கனா, இதுதான் கிடைத்தது. 455 00:22:30,224 --> 00:22:32,268 - நான் வீடு வரவேண்டியதா இருந்தது... - ஏன்னா அம்மாவுக்கு காயம். 456 00:22:32,560 --> 00:22:33,811 ஆமாம். 457 00:22:33,936 --> 00:22:35,521 உங்களோட தற்போதைய முதலாளிக்கு இது தெரியுமா... 458 00:22:35,605 --> 00:22:38,191 - அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? - நான் சும்மா... 459 00:22:39,358 --> 00:22:40,943 - நீங்க உள்ளிருந்து பேச விரும்பல, பிறகு... - அய்யோ! 460 00:22:41,027 --> 00:22:42,195 ஆமாம். 461 00:22:42,278 --> 00:22:43,696 - எல்லாம் சரியா? - ஆமாம். 462 00:22:43,780 --> 00:22:44,655 - ஆமாம். - உண்மையா? 463 00:22:44,739 --> 00:22:46,532 ஆமாம், சில விநாடியில் வந்துவிடுவேன். 464 00:22:46,949 --> 00:22:48,242 - சரி. - நன்றி. 465 00:22:49,786 --> 00:22:51,120 சங்கடமா இருக்கு இல்லையா? 466 00:22:51,204 --> 00:22:53,372 அந்த வேலையை செய்து விட்டு நான் திரும்பி வரவேண்டி இருந்தது. 467 00:22:53,456 --> 00:22:54,916 இப்ப இதை செய்றேன், சரியா? 468 00:22:55,541 --> 00:22:56,876 அங்க உன் வேலை என்ன? 469 00:22:57,001 --> 00:22:59,170 அலோசகர் என்று சொன்னேன். 470 00:22:59,420 --> 00:23:00,838 அப்படி என்றால் என்ன செய்யணும்? 471 00:23:02,006 --> 00:23:04,300 வீரர்களின் மன ஆரோக்கியத்தை அறிவது. 472 00:23:04,383 --> 00:23:06,552 உண்மையில், எனக்கு அதிகம் நினைவில்லை அதுபற்றி, சரியா? 473 00:23:06,636 --> 00:23:07,929 நான் வந்து... 474 00:23:08,012 --> 00:23:10,098 எனக்கு அது சரி வரலை. முடிந்ததா? 475 00:23:11,182 --> 00:23:12,475 திருமதி பெர்க்மென், 476 00:23:12,725 --> 00:23:15,686 அந்த வேலையைப் பற்றி சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 477 00:23:15,770 --> 00:23:18,606 - என் நோக்கம் கொந்தளிக்க வைப்பது அல்ல. - நான் கொந்தளிக்கவில்லை. 478 00:23:22,360 --> 00:23:24,070 உன் வாடிக்கையாளருகளைப் பற்றி சொல்ல முடியுமா. 479 00:23:24,153 --> 00:23:25,738 விரும்பம் இருந்தா மட்டும் இல்லைன்னா... 480 00:23:26,447 --> 00:23:27,615 எனக்கு தெரியாது. 481 00:23:28,783 --> 00:23:29,951 தெரியாதா? 482 00:23:31,536 --> 00:23:32,912 உன் அடையாள அட்டை இருக்கா? 483 00:23:33,538 --> 00:23:35,748 அடையாள அட்டையா? 484 00:23:37,917 --> 00:23:39,460 வியாபார விவர அட்டை இருக்கு. 485 00:23:44,507 --> 00:23:46,634 எங்களுக்கு ஒரு புகார் வந்திருக்கு என்றேன். 486 00:23:46,717 --> 00:23:48,469 இது நான்கு வருடத்திற்கு முன்பு. 487 00:23:48,553 --> 00:23:52,890 உங்க வேலை காலத்தில் சொல்லும் படியா என்ன நடந்தது... 488 00:23:55,393 --> 00:23:57,186 ஒரு வீரர், போக விரும்பினார், 489 00:23:57,270 --> 00:23:59,856 வீட்டுக்கு போக விரும்பினார், ஆனா அவங்க அனுமதிக்க வில்லை. 490 00:24:01,315 --> 00:24:02,900 என் கேள்வி, 491 00:24:03,442 --> 00:24:05,486 அந்த ஆண்கள் நிர்பந்தம் செய்யப்பட்டார்களா... 492 00:24:05,570 --> 00:24:07,530 உங்க கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். திரும்ப போகணும். 493 00:24:07,613 --> 00:24:08,906 நீங்கள் மறுப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கா. 494 00:24:08,990 --> 00:24:12,076 நான் மறுக்கவில்லை, எனக்கு நினைவில்லை. 495 00:24:13,786 --> 00:24:16,038 வேலையைப் பற்றி ஒன்னும் நினைவில்லையா? 496 00:24:16,122 --> 00:24:17,748 முன்னாடியே சொல்லிட்டேன். 497 00:24:21,627 --> 00:24:23,629 வால்டர் க்ரூஸ் பற்றி ஏதாவது கூறமுடியுமா? 498 00:24:25,923 --> 00:24:27,341 அவரை ஞாபகம் இருக்கா? 499 00:24:29,635 --> 00:24:30,761 இல்லை.