1 00:00:41,834 --> 00:00:43,169 இவற்றை நான் பார்த்திருக்கிறேன், இல்லையா? 2 00:00:43,294 --> 00:00:45,421 இல்லை, இவற்றில் சில புதியவை. 3 00:00:52,094 --> 00:00:54,555 இவனை பிடித்திருக்கிறது. இவனுக்கு எவ்வளவு? 4 00:00:58,142 --> 00:01:01,270 ஹோம்கம்மிங் 5 00:01:13,032 --> 00:01:14,742 செல்வி டெம்பில்? 6 00:01:15,242 --> 00:01:18,788 நான் பாம் பெய்லி. இது ரிச்சர்ட் லெஹ்மன், 7 00:01:18,871 --> 00:01:22,249 டி.சி. அலுவலகத்திலிருந்து. இன்றைய நேர்காணலை அவர் மேற்பார்வையிடுவார். 8 00:01:22,333 --> 00:01:23,751 - போகலாமா? - நன்றி. 9 00:01:25,669 --> 00:01:30,174 அங்கம் நான்கு சோப் 10 00:01:35,137 --> 00:01:38,974 சரி. ஆக, நீங்கள் உங்களுக்கு பொருந்தக்கூடிய வீரர்களை எவ்வாறு அடையாளம் கண்டீர்கள் என்று 11 00:01:39,058 --> 00:01:44,271 கோடிட்டுக் காட்டியுள்ளோம். நான் மீண்டும் உட்கொள்ளுதலைப் பார்க்க விரும்புகிறேன். 12 00:01:44,355 --> 00:01:45,272 அப்ப சரி. 13 00:01:45,940 --> 00:01:49,485 அதிகமா மருந்து எடுப்பது குறித்து உங்கள் நிறுவனம் அறிந்திருந்ததா? 14 00:01:50,611 --> 00:01:52,613 அதிகமா எடுக்க எப்போதும் வாய்ப்பு இருக்கு. 15 00:01:52,696 --> 00:01:56,325 ஆனால் ஆட்களுக்கு மருந்து கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லையா? 16 00:01:56,408 --> 00:01:58,744 முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார்கள்... 17 00:01:58,828 --> 00:02:02,790 இல்லை. நாங்கள் பொய் சொன்னோம். ஏற்றுக்கொள்ள முடியாத நெறிமுறைகள். 18 00:02:03,707 --> 00:02:08,087 அவர்களுக்கு என்ன ஆச்சு? இந்த பெர்க்மேன் சம்பவத்திற்குப் பிறகு. 19 00:02:08,754 --> 00:02:09,839 ஆட்களுக்கா? 20 00:02:09,922 --> 00:02:10,756 ஆமாம். 21 00:02:11,215 --> 00:02:12,675 அவர்கள் மருந்தை நிறைவு செய்தனர். 22 00:02:12,758 --> 00:02:14,969 அவற்றை நடுவில் நிறுத்துவது மிகவும் ஆபத்தானது. 23 00:02:15,719 --> 00:02:17,555 அதன் பிறகு? 24 00:02:19,765 --> 00:02:22,434 அவர்களில் பெரும்பாலோர் பின்னர் அறிகுறிகள் இல்லாமல் வழக்கம்போல வேலைக்கு வந்தனர். 25 00:02:22,518 --> 00:02:27,898 பொறுங்கள், நீங்கள் சொல்ல வருவது அந்தத் திட்டம் வேலை செய்தது என்றா? 26 00:02:27,982 --> 00:02:29,900 இல்லை, கொலினின் திட்டம், 27 00:02:29,984 --> 00:02:35,155 அதாவது திரு பெல்ஃபாஸ்ட் உருவாக்கியது, நெறிமுறையற்றது. அது தவறானது. 28 00:02:35,239 --> 00:02:38,450 அப்புறம் அதன் பிறகு? 29 00:02:43,372 --> 00:02:45,082 மன்னிக்கவும், எதைக் கேட்கிறீர்கள் என தெரியவில்லை... 30 00:02:45,165 --> 00:02:47,293 நீங்கள் சிகிச்சையளித்த ஆண்களில் யாராவது 31 00:02:47,376 --> 00:02:53,215 அவர்களுக்கு நடந்த பிரச்சனை அல்லது புகார்களுடன் வந்தார்களா? 32 00:02:57,386 --> 00:02:58,262 இல்லை. 33 00:03:01,348 --> 00:03:02,933 சரி, அப்ப சரியாக இருக்கிறது. 34 00:03:03,017 --> 00:03:06,228 இருங்க. இன்னும் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. 35 00:03:06,312 --> 00:03:09,315 நம் வேலை முடிந்தது, ரிச். ஆக வேண்டியதை பார்க்க வேண்டிய நேரம் இது. 36 00:03:18,282 --> 00:03:23,370 வி.ஏ. படைவீரர் துறை 37 00:03:33,881 --> 00:03:35,799 39 படை வீரர் துறையிலிருந்து ஒரு எண்ணை எடுக்கவும் 38 00:03:39,929 --> 00:03:41,138 இப்போது சேவை செய்யப்படுவது 12 39 00:03:41,221 --> 00:03:42,431 ஒரு எண்ணை எடுத்து எண் வரும் வரை அமர்க 40 00:03:50,814 --> 00:03:54,443 வாய்ப்பு. இது ஒரு வாய்ப்பு. 41 00:03:57,363 --> 00:03:58,364 வாய்ப்பு. 42 00:04:04,870 --> 00:04:05,871 உள்ளே வா. 43 00:04:09,833 --> 00:04:11,043 நான் வேண்டுமானால் போய்விட்டு... 44 00:04:11,126 --> 00:04:12,711 இல்லை, இல்லை, இல்லை, பரவாயில்லை. 45 00:04:13,420 --> 00:04:14,546 ஏய், உட்கார். 46 00:04:15,798 --> 00:04:17,007 அவர்கள் என்ன சொன்னார்கள்? 47 00:04:17,091 --> 00:04:18,217 டிஓடி யில்? 48 00:04:18,300 --> 00:04:19,259 ஆமாம். 49 00:04:19,343 --> 00:04:20,719 அது நன்றாக சென்றது. 50 00:04:20,803 --> 00:04:23,013 நாம் அவர்களிடம் சென்றதிற்கு அவர்கள் பாராட்டினர். 51 00:04:23,097 --> 00:04:25,057 நம்மிடம் எல்லாம் சரிதான் என்று நினைக்கிறேன். 52 00:04:27,017 --> 00:04:28,227 சரி, அப்ப சரி. 53 00:04:30,646 --> 00:04:31,814 நல்ல வேலை செய்தாய். 54 00:04:35,526 --> 00:04:40,030 இது வந்து, இது ஒன்பது தானிய கஞ்சி. 55 00:04:43,701 --> 00:04:44,785 இந்தா. 56 00:04:44,868 --> 00:04:45,703 நன்றி. 57 00:04:45,786 --> 00:04:51,125 ஏய். இது நல்லா இருக்குமா என்று தெரியாது ஆனால் உனக்கு பல நாட்களுக்கு பசிக்காது. 58 00:04:58,215 --> 00:04:59,967 நான் உங்களுக்குச் சிலவற்றைக் காண்பிக்கலாம் என்று... 59 00:05:01,385 --> 00:05:03,804 சில யோசனைகள் சிலவற்றை, நான் தயாரித்தேன். 60 00:05:05,723 --> 00:05:07,891 நாம் ரோலரை சிறிய அளவில் பார்க்கிறோம். 61 00:05:07,975 --> 00:05:10,561 பல வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம். 62 00:05:10,811 --> 00:05:11,979 ஆமாம், சரி, அதைப் பொறுத்த வரை... 63 00:05:12,062 --> 00:05:13,605 கெய்ஸ்ட் பயணத்தில் உருவாக்கும் போது 64 00:05:13,689 --> 00:05:14,815 கெய்ஸ்ட் நண்பருடன் தனிமையில் 65 00:05:14,898 --> 00:05:17,776 ஐயா, இங்க பாருங்க, நாம் ஒரு குறுகிய கட்டத்தில் மாட்டியுள்ளோம். 66 00:05:17,860 --> 00:05:21,113 ரோலரின் திறன் பரந்து, வழக்கமான பார்வையாளர்களுக்கு அப்பாற்பட்டது... 67 00:05:21,196 --> 00:05:22,698 ஆமாம் நீ சொல்வது சரிதான். எனக்கு புரிகிறது. 68 00:05:24,366 --> 00:05:25,784 அதை நானே பயன்படுத்துகிறேன். 69 00:05:25,826 --> 00:05:27,327 இதன் திறன் மன அழுத்த நிவாரணத்தை விட அதிகம். 70 00:05:27,411 --> 00:05:31,123 என்னால் முன்பு செய்ய முடியாத விஷயங்களை இப்போது என்னால் செய்ய முடியும். 71 00:05:31,206 --> 00:05:32,166 ஆட்ரி. 72 00:05:32,249 --> 00:05:33,208 சொல்லுங்க? 73 00:05:35,919 --> 00:05:38,464 அருமையா வேலை செய்திருக்கிறாய். நல்ல படைப்புதிறன் இருக்கு. 74 00:05:39,965 --> 00:05:40,799 ஆனால்? 75 00:05:41,967 --> 00:05:45,012 நாம் இனி ரோலரை செய்யப்போவதில்லை. 76 00:05:46,180 --> 00:05:48,849 என்ன சொல்லுகிறீர்கள்? 77 00:05:49,600 --> 00:05:51,018 நாம அதைச் செய்யவில்லை. 78 00:05:51,101 --> 00:05:52,019 எப்பவும்? 79 00:05:53,270 --> 00:05:54,271 சரிதான். 80 00:05:56,273 --> 00:05:59,651 கொலின் செய்தது தான் காரணமாக இருந்தால், நான் உங்களுக்கு சத்தியம் செய்ய முடியும்... 81 00:05:59,735 --> 00:06:02,196 இல்லை, இரண்டு வீணாப்போனவர்கள். அவர்களை எடுத்தாச்சா? 82 00:06:02,279 --> 00:06:03,113 ஆமாம், சரிதான். 83 00:06:03,197 --> 00:06:04,573 இல்லை. அது சரிவராது. 84 00:06:05,908 --> 00:06:07,284 இல்லை. அது வந்து... 85 00:06:08,202 --> 00:06:11,955 நீல பையன் வருவானே அந்த என்ன படம்? 86 00:06:12,039 --> 00:06:17,294 அவன் அந்த தங்க விளக்கு வைத்திருப்பான், அல்லது அது மாதிரி எதுவோ, தெரியுமா? 87 00:06:19,505 --> 00:06:20,506 அலாவுதின்? 88 00:06:21,090 --> 00:06:23,717 இல்லை, மன்னிக்கவும். இல்லை, அது ஒரு விளக்கு அல்ல. 89 00:06:23,801 --> 00:06:25,969 அது ஒரு மோதிரம். அது தங்கத்தில்... 90 00:06:26,053 --> 00:06:28,055 சிறிய நீல பையன்? 91 00:06:28,138 --> 00:06:28,972 லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ். 92 00:06:29,056 --> 00:06:30,099 ஆமாம் அது தான். 93 00:06:30,182 --> 00:06:34,311 எனவே, சின்னப் பையன், அவனுக்கு மோதிரம் கிடைக்கும், 94 00:06:34,394 --> 00:06:37,231 அது அவனுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவன் அதை வரும்புவான். 95 00:06:38,232 --> 00:06:40,484 ஆனால் அது அவனை மாற்றிவிடும், இல்லையா? 96 00:06:41,276 --> 00:06:43,028 அவனது கண்கள் மிகவும் வித்தியாசமாகி விடும் 97 00:06:43,112 --> 00:06:44,571 அவன் உருவமே மாறிவிடும் 98 00:06:44,655 --> 00:06:46,657 பிறகு எல்லாம் கெட்டதாக மாறும். 99 00:06:47,116 --> 00:06:49,618 ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும், 100 00:06:49,701 --> 00:06:51,411 அவன் செய்யும் அனைத்தும், 101 00:06:51,495 --> 00:06:52,871 எல்லாம் அந்த மோதிரத்திற்காக. 102 00:06:54,498 --> 00:06:55,958 அவன் அதை உணரவேயில்லை. 103 00:06:56,041 --> 00:06:57,292 மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தான். 104 00:07:01,421 --> 00:07:02,297 மன்னிக்கவும், எனக்கு... 105 00:07:02,381 --> 00:07:07,010 மக்களின் வாழ்க்கையை சற்று சுலபமாக்கலாம் என்று நினைத்தேன், பின்னர்... 106 00:07:10,556 --> 00:07:13,851 நான் ஒவ்வொரு நாளும் அங்கே இருந்தேன். 107 00:07:15,435 --> 00:07:18,230 பல வருடங்களா அதை மட்டுமே நினைத்தேன். 108 00:07:19,106 --> 00:07:20,774 இதுதான் எனக்கு நடந்தது. 109 00:07:21,650 --> 00:07:23,569 ஆனா இப்ப பார். 110 00:07:23,652 --> 00:07:27,698 எல்லாம் போச்சு, இந்த வீணாய்ப்போன விஷயத்தை தவிர. 111 00:07:28,699 --> 00:07:31,326 அப்புறம் அந்த ஆட்கள்... 112 00:07:32,286 --> 00:07:33,287 இவைகள்... 113 00:07:35,122 --> 00:07:36,456 அந்த வீரர்கள். 114 00:07:38,500 --> 00:07:40,169 அந்த எழவைச் சாப்பிட்டிருக்கிறார்கள். 115 00:07:41,295 --> 00:07:43,547 ஒரு ஆளுக்கு அது என்ன செய்யும் தெரியுமா? 116 00:07:43,630 --> 00:07:46,550 எனவே, இது பெல்ஃபாஸ்டினால் இல்லை, அது ரோனினால் இல்லை, 117 00:07:46,633 --> 00:07:49,928 இது இந்த விலைமதிப்பற்ற பெர்ரி. 118 00:07:50,012 --> 00:07:52,222 ஆனால் நாம் அப்படியே எல்லாவற்றையும் தூக்கி எறிய முடியாது. 119 00:07:52,306 --> 00:07:53,557 - ஆட்ரி. - மிகவும் நெருங்கி விட்டோம். 120 00:07:53,640 --> 00:07:56,310 என் கருத்துப்படி, நம்முடைய எல்லா தவறுகளையும் சரிசெய்ய முடியும். 121 00:07:56,393 --> 00:07:59,188 - அது எதுவும் மீண்டும் நடக்க வேண்டியதில்லை. - ஆட்ரி, நிறுத்து! 122 00:08:01,857 --> 00:08:04,818 நீ உன் சூழலை படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 123 00:08:04,902 --> 00:08:06,778 உன் கருத்தில் எனக்கு விருப்பமில்லை. 124 00:08:07,779 --> 00:08:09,198 நாம முடித்துவிட்டோம் என்று சொன்னேன். 125 00:08:12,784 --> 00:08:15,746 நாம இனி சோப்பு தயாரிக்கிறோம். சரியா? 126 00:08:15,829 --> 00:08:18,165 அதைத்தான் நாம் செய்தோம். நாம அதை மீண்டும் செய்யப்போகிறோம். 127 00:08:28,008 --> 00:08:29,009 அதை எடுத்துப் பேசுகிறாயா? 128 00:08:29,676 --> 00:08:30,510 ஆம். 129 00:08:34,514 --> 00:08:35,641 இது ஆட்ரி டெம்பில். 130 00:08:35,724 --> 00:08:38,518 வணக்கம். இது ஃபிரான்சின் பூண்டா, நாம சற்று முன் சந்தித்தோம். 131 00:08:39,478 --> 00:08:40,812 ஆம். வணக்கம். 132 00:08:40,896 --> 00:08:44,775 உங்க அலுவலகமோ எதுவோ அதை சுற்றிப் பார்க்க முடியுமா என யோசித்தேன். 133 00:08:44,858 --> 00:08:46,652 அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க. 134 00:08:47,402 --> 00:08:49,571 நிச்சயம். அதற்கு ஏற்பாடு செய்யலாம். 135 00:08:49,655 --> 00:08:51,865 நன்று. இப்போது பார்க்க முடியுமா? 136 00:08:52,699 --> 00:08:53,533 இப்போதா? 137 00:08:53,617 --> 00:08:57,371 ஆமாம். நான் லாபியில் இருக்கிறேன். லியோனார்ட்டை அழைத்து வாருங்கள். 138 00:08:59,998 --> 00:09:00,999 என்ன? 139 00:09:01,500 --> 00:09:03,335 இப்பொழுது 38 140 00:09:03,418 --> 00:09:04,586 இப்பொழுது 39 141 00:09:08,966 --> 00:09:09,800 பதிவுகள் 142 00:09:09,883 --> 00:09:11,551 - வணக்கம். - பெயர் மற்றும் ஐடி? 143 00:09:12,386 --> 00:09:15,806 வால்டர் க்ரூஸ், பூஜ்ஜியம்-ஒன்று-பூஜ்ஜியம்- ஒன்று-ஆறு-எட்டு. 144 00:09:15,889 --> 00:09:17,724 எனது மருத்துவ பதிவுகளைத் தேடுகிறேன். 145 00:09:17,808 --> 00:09:21,603 ஒரு வெடி விபத்து, ஒரு ஐஇடி, எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது என நினைத்தேன், அதனால்... 146 00:09:21,687 --> 00:09:22,980 சரி. ஒரு நிமிடம். 147 00:09:34,032 --> 00:09:35,325 நான் அதைப் பார்க்கவில்லை. 148 00:09:35,409 --> 00:09:36,618 - என்ன? - அறுவை சிகிச்சை. 149 00:09:36,702 --> 00:09:38,245 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 150 00:09:38,328 --> 00:09:40,622 வெடி விபத்தில் மாட்டினேன், சிகிச்சை அளித்திருக்க வேண்டும், இல்லையா? 151 00:09:40,706 --> 00:09:42,082 சிகிச்சை? 152 00:09:43,959 --> 00:09:45,043 ஒரு நிமிடம். 153 00:09:50,048 --> 00:09:51,591 நான் சொல்வது, எனக்கு ஏதோ நடந்தது. அதனால்... 154 00:09:51,675 --> 00:09:53,093 ஒரு நிமிடம். 155 00:09:57,764 --> 00:09:59,641 சிகிச்சை. ஆம், அது இருக்கிறது. 156 00:09:59,725 --> 00:10:00,726 நல்லது. 157 00:10:02,060 --> 00:10:04,563 கெயிஸ்ட் எமர்ஜெண்ட் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 158 00:10:04,646 --> 00:10:05,939 அது ஒரு தனியார் ஒப்பந்தக்காரர். 159 00:10:06,023 --> 00:10:07,983 எனவே, அவர்கள் அறுவை சிகிச்சை செய்தார்களா? 160 00:10:12,487 --> 00:10:13,864 நான் அதைப் பார்க்கவில்லை. 161 00:10:14,823 --> 00:10:17,451 சரி. ஆனால் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்தார்கள், இல்லையா? 162 00:10:17,534 --> 00:10:18,535 ஆமாம். 163 00:10:18,618 --> 00:10:19,911 என்ன மாதிரி சிகிச்சை? 164 00:10:20,704 --> 00:10:24,124 அவர்கள் தனியார் ஒப்பந்தக்காரர், அவர்கள் எதுவும்... ஐயா, தயவுசெய்து பின்னாடி போங்க. 165 00:10:24,207 --> 00:10:25,751 இப்பதான் கெயிஸ்ட் சிகிச்சை செய்தனர் என்றீர்கள். 166 00:10:25,834 --> 00:10:27,586 என்ன வகையான சிகிச்சை என்று எனக்குத் தெரிய வேண்டும். 167 00:10:27,669 --> 00:10:30,047 சரி. ஆனால் நாங்கள் உங்களை சிகிச்சை செய்யவில்லை. 168 00:10:30,130 --> 00:10:32,466 - அது ஒரு தனியார் ஒப்பந்தக்காரர். - தனியார், அதன் அர்த்தம் என்ன? 169 00:10:32,549 --> 00:10:35,135 அது நாங்கள் அல்ல. வெளியே தரப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டது. 170 00:10:35,218 --> 00:10:37,387 சரி, ஆனால் திரையில் உங்களிடம் தகவல் உள்ளது. சரியா? 171 00:10:37,471 --> 00:10:38,722 அதை மட்டும் நான் பார்க்கலாமா? 172 00:10:39,264 --> 00:10:40,265 என்னை மன்னிக்கவும். 173 00:10:43,810 --> 00:10:45,270 என்ன எழவுக்கு இப்ப புன்னகைக்கிறீர்கள்? 174 00:10:47,481 --> 00:10:48,315 இல்லை. 175 00:10:48,940 --> 00:10:51,443 இங்க பாருங்க, நான் கேட்பதெல்லாம்... 176 00:10:52,861 --> 00:10:55,364 இவ்வளவு தூரம் கஷ்டபட்டு வந்திருக்கேன், சரியா? 177 00:10:55,447 --> 00:10:56,615 யாரிடமும் இதை நான்... 178 00:10:58,617 --> 00:11:00,243 இப்படி பேசுவதே எனக்கு கஷ்டமா இருக்கு. 179 00:11:00,702 --> 00:11:02,287 உங்களுக்கு அது புரியுது, இல்லையா? 180 00:11:04,081 --> 00:11:06,792 நான் ஒரு கோரிக்கையை ஒப்பந்தக்காரரிடம் சமர்ப்பிக்க முடியும். 181 00:11:07,834 --> 00:11:10,837 நல்லது. ஆமாம், அருமை. அதைச் செய்வோம். 182 00:11:13,715 --> 00:11:14,674 சமர்ப்பிக்கப்பட்டது. 183 00:11:14,758 --> 00:11:17,636 சரி. நான் இப்போது என்ன செய்வது? 184 00:11:17,719 --> 00:11:18,720 நீங்கள் காத்திருக்கணும். 185 00:11:19,638 --> 00:11:21,056 சரி. மற்றொரு எண்ணைப் பெறவா? 186 00:11:21,139 --> 00:11:25,102 இல்லை. பதில் வர எட்டு முதல் பன்னிரண்டு வாரங்கள் ஆகும். 187 00:11:26,436 --> 00:11:27,312 "எட்டு, பன்னிரண்டு வாரமா"? 188 00:11:27,396 --> 00:11:29,940 ஆமாம், அதிகாரப்பூர்வமாக. சில நேரங்களில் அது அதிகமாகலாம். 189 00:11:30,023 --> 00:11:31,149 12 வாரங்களுக்கு மேலா? 190 00:11:31,858 --> 00:11:34,903 ஏற்கனவே தெரிந்ததை மட்டும் சொல்லுங்க? நான் மிகவும் மன குழப்பத்தில் இருக்கிறேன்! 191 00:11:34,986 --> 00:11:35,987 ஐயா, அமைதியாக இருங்க. 192 00:11:36,071 --> 00:11:37,572 அந்தத் திரையில் இருப்பதை ஏன் சொல்ல முடியாது? 193 00:11:37,656 --> 00:11:38,532 ஏனெனில் அது தனியார். 194 00:11:41,326 --> 00:11:42,411 "தனியார்"? 195 00:11:44,162 --> 00:11:44,996 நிச்சயமா. 196 00:11:48,417 --> 00:11:49,418 ஐயா! 197 00:11:50,210 --> 00:11:53,004 நேரம் ஒதுக்கியதற்காக மிக்க நன்றி. 198 00:11:53,088 --> 00:11:55,924 பெரிய இடம் தான் உங்களுடையது. 199 00:11:56,007 --> 00:11:58,260 ஆமாம். இது எல்லாம் ஹோஹோபா. 200 00:11:58,343 --> 00:12:01,054 இது ஒரு சிறந்த பயிர், நிறைய பயன்கள். 201 00:12:01,138 --> 00:12:02,264 அது அருமை தான். 202 00:12:03,473 --> 00:12:05,934 மக்கள் இதை ஆட்டுக்கொட்டை என்று அழைக்கிறார்கள், 203 00:12:06,017 --> 00:12:09,688 ஏனென்றால் அது பார்க்க ஆட்டின் கொட்டையைப் போல இருக்கும். 204 00:12:09,771 --> 00:12:11,606 நானும் பார்த்திருக்கிறேன், அது உண்மைதான். 205 00:12:11,690 --> 00:12:14,484 சரி, நிச்சயமாக, நீங்கள் செய்திருப்பீர்கள். 206 00:12:19,698 --> 00:12:22,075 மன்னிக்கவும், அது ஒரு... நாம் இங்கே நிறுத்த முடியுமா? 207 00:12:22,617 --> 00:12:24,744 - நாம் இங்கே நிறுத்த முடியுமா? - இங்கேயா? நிச்சயமா. ஆம். 208 00:12:24,828 --> 00:12:25,745 நன்றி. 209 00:12:35,130 --> 00:12:38,425 எனவே, இவை அனைத்தும் பெர்ரிகள். 210 00:12:39,301 --> 00:12:42,929 ஆம், இப்போதைக்கு. விரைவில் இவை அனைத்தையும் மூடிவிடுவோம். 211 00:12:43,013 --> 00:12:44,181 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 212 00:12:44,264 --> 00:12:45,974 ஆம், நாங்கள் பெர்ரிகளை வெளியே எடுத்தவுடன், 213 00:12:46,057 --> 00:12:48,185 இந்த மண் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 214 00:12:48,268 --> 00:12:49,895 "அவற்றை எடுத்து விட்டு" என்று ஏன் சொல்கிறீர்கள்? 215 00:12:49,978 --> 00:12:51,646 அவை இனி தேவையில்லை. 216 00:12:52,439 --> 00:12:55,484 இப்ப தான் புரிந்தது. இவளுக்குத் தான் நன்றி சொல்லணும். 217 00:12:59,279 --> 00:13:04,367 சரி. நான் ஒரு மோசமான விருந்தாளி தான் ஆனால் அதை செய்ய அனுமதிக்க முடியாது. 218 00:13:05,785 --> 00:13:07,579 அனுமதிக்க முடியாது என்றால்? 219 00:13:07,662 --> 00:13:09,206 சரிதான், இது குழப்பம் தான். 220 00:13:09,289 --> 00:13:12,417 ஒரு நல்ல செய்தி சொல்ல நினைத்தேன். உங்களுடன் கூட்டாளராக இருக்கப் போகிறோம். 221 00:13:12,501 --> 00:13:13,960 - யார்? த... - பென்டகன். 222 00:13:14,044 --> 00:13:18,131 ஆம், அதிக அளவில் இது எங்களுக்கு வேண்டும், முடிந்தவரை வேகமாக. 223 00:13:18,215 --> 00:13:19,799 நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை... 224 00:13:19,883 --> 00:13:21,760 சரி, உங்கள் விளக்க படத்தில் மிகவும் தெளிவாக இருந்தீர்கள். 225 00:13:22,344 --> 00:13:23,929 சிக்கல் வந்தது நெறிமுறையில் தான், 226 00:13:24,012 --> 00:13:26,890 செயல்படுத்துவதிலும். பொருளில் எந்த குறையும்... 227 00:13:26,973 --> 00:13:28,099 சரி, ஆம், ஆனால் ... 228 00:13:28,183 --> 00:13:31,228 நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஆண்களுக்கு, அது அவர்களுக்கு உதவியது, 229 00:13:31,311 --> 00:13:33,313 - நீங்கள் தானே அதை சொன்னது, இல்லையா? - இல்லை. நான்... 230 00:13:33,396 --> 00:13:36,983 இல்லை, நாங்கள் செய்த எல்லாவற்றிலும், எந்த நன்மையும் வர முடியாது. 231 00:13:37,067 --> 00:13:41,071 சரி, நான் முற்றிலும் உடன்படவில்லை. நீங்கள் உங்கள் பாதையிலேயே இல்லை என நினைக்கிறேன். 232 00:13:41,154 --> 00:13:44,950 தவறுகள் நடக்கும் தான். எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது நடக்கும். 233 00:13:46,076 --> 00:13:49,871 நீங்கள் கேட்பது எல்லாம் சாறு மட்டுமே. அது தானே உங்களுக்குத் தேவை? 234 00:13:49,955 --> 00:13:50,789 ஆமாம். 235 00:13:50,872 --> 00:13:54,125 ஆட்ரி! இப்போது, உங்களுக்கு உதவ முடியாது. 236 00:13:55,502 --> 00:13:57,671 உங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். 237 00:13:57,754 --> 00:13:59,297 நிறைய தருவோம். 238 00:14:00,423 --> 00:14:01,800 நீங்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. 239 00:14:01,883 --> 00:14:04,636 அது சரி, நீங்கள் தான் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். 240 00:14:05,387 --> 00:14:06,846 உங்களிடம் நேர இயந்திரம் இருக்கிறதா? 241 00:14:08,348 --> 00:14:10,475 - என்ன? - இந்த தாவரங்களில் ஏதேனும், 242 00:14:10,559 --> 00:14:13,353 ஒன்றைச் சாப்பிட்டால், அவை காலத்தில் உங்களை பின் நோக்கி அனுப்புமா? 243 00:14:13,436 --> 00:14:14,271 இல்லை. 244 00:14:14,354 --> 00:14:17,190 சரி, பின்னர் நடந்தது நடந்தது தான், லியோனார்ட். 245 00:14:17,274 --> 00:14:20,277 நீங்கள் திரும்பிச் சென்று இந்த செடியை இல்லாமல் செய்ய முடியாது. 246 00:14:20,360 --> 00:14:21,695 இது இப்ப முக்கியம். 247 00:14:29,119 --> 00:14:32,914 ஆட்ரி, மீதி சுற்றுப்பயணத்தை நீ முடிக்கிறாயா? 248 00:14:33,999 --> 00:14:35,292 இல்லை, நிச்சயமாக இல்லை. 249 00:14:36,001 --> 00:14:37,294 மீதி நேரத்தை மகிழ்ச்சியாக கழியுங்கள். 250 00:14:37,377 --> 00:14:38,461 நீங்களும். 251 00:15:00,734 --> 00:15:02,819 அவர் ஒரு வேடிக்கையான வயதானவன், இல்லையா? 252 00:15:02,902 --> 00:15:06,114 ஆச்சரியப்பட்டார் என்று நினைக்கிறேன். நிச்சயமா அந்த அர்தத்தில் இருக்காது. 253 00:15:06,197 --> 00:15:10,493 இங்க பார், அவரை விடு. இது அனைத்தும் முக்கியமான இராணுவ தொழில்நுட்பமாகும். 254 00:15:10,577 --> 00:15:13,288 எங்களுக்கு இது தேவை, அதாவது இது இனி எங்களுடையது. 255 00:15:13,747 --> 00:15:18,752 நீ என்ன சொல்லுகிறாய்? உனக்குத் இது பற்றி எல்லாம் தெரியும், செடி, சாறு. 256 00:15:19,878 --> 00:15:21,046 சரி, ஆம், ஆனால்... 257 00:15:21,129 --> 00:15:24,758 எங்களுக்குத் தேவையானது இதைச் செய்ய யாராவது ஒரு ஆள். 258 00:15:24,841 --> 00:15:28,428 யோசனைகள் மற்றும் தீர்வுகளும் கொண்ட ஒருவர், 259 00:15:28,511 --> 00:15:30,847 கொஞ்சம் திறமையுடன். 260 00:15:30,930 --> 00:15:32,474 ஆனால் லியோனார்ட் இதை எதிர்க்கிறார். 261 00:15:32,557 --> 00:15:33,808 பார், எனக்கு அது புரிகிறது. 262 00:15:33,892 --> 00:15:36,936 நீ எல்லா வேலைகளையும் செய்திருக்கிறாய் இவர்கள் அதை உனக்கு தர மறுத்து 263 00:15:37,020 --> 00:15:38,772 எல்லாத்தையும் குழப்புகிறார்கள். 264 00:15:41,650 --> 00:15:42,984 எனக்கு குழப்பங்களே கூடாது. 265 00:15:44,027 --> 00:15:45,820 நாம இதைத் தொடர்ந்து செய்யப்போகிறோம். 266 00:15:47,989 --> 00:15:52,744 சரி, மீண்டும். அவள் சொன்னதைச் சொல்லு. அவளுடைய வார்த்தைகளை மட்டும். 267 00:15:53,662 --> 00:15:58,208 "எனக்குத் தேவை இது தெரிந்த ஒருவர் மட்டுமே அதை வளர்த்து, பறித்து அனுப்பி வைக்க." 268 00:15:58,291 --> 00:16:00,168 அதுதான் நீ. அதையெல்லாம் நீ செய்திருக்கிறாய். 269 00:16:00,251 --> 00:16:02,045 நான் கொலின் உதவியாளராக இருந்தேன். நான் எதுவும்... 270 00:16:02,128 --> 00:16:06,091 கொலின் தனது வாழ்க்கையின் பாதியை டெல்டா ஒன் ஸ்கை லவுஞ்சில் கழித்தார், 271 00:16:06,174 --> 00:16:08,551 - ஒரு படி மேலே போக. - தெரியும்... 272 00:16:08,635 --> 00:16:11,596 இதற்கிடையில், நீ தான் உற்பத்தியைப் பார்த்துக்கொண்டாய், 273 00:16:11,680 --> 00:16:13,640 - ஆரம்பம் முதல் முடிவு வரை, இல்லையா? - ஆம். 274 00:16:13,723 --> 00:16:15,433 நீ ஏதாவது சாதிக்க நினைத்தாய். 275 00:16:15,517 --> 00:16:16,351 ஆமாம். 276 00:16:17,811 --> 00:16:21,773 லியோனார்ட் உன் பேச்சைக் கேட்கமாட்டார். அவரும் கொலின் போலத்தான். பூண்டா... 277 00:16:21,856 --> 00:16:22,691 பூண்டா. 278 00:16:22,774 --> 00:16:25,318 சரி, சரி, அவள் பெயர் எதுவாகவோ இருக்கட்டும், அவள் உன்னை நம்புகிறாள். 279 00:16:25,402 --> 00:16:27,904 - அவள் உன்னில் எதையோ பார்க்கிறாள். - ஒருவேளை அவள் தவறு செய்தால் என்ன செய்வது? 280 00:16:27,987 --> 00:16:30,907 உனக்கு கிடைத்தது பெருங்குழப்பம், டெம்பில். 281 00:16:30,990 --> 00:16:32,575 இப்ப, எல்லாவற்றையும் சரிசெய்யப் போகிறாய். 282 00:16:32,659 --> 00:16:35,328 நீங்கள் ஒரு குற்றவியல் விசாரணையை எடுத்து 283 00:16:35,412 --> 00:16:38,373 அதையே ஒரு பெரிய புதிய ஒப்பந்தமாக மாற்றப் போகிறாய். 284 00:16:38,456 --> 00:16:40,458 ஒரு முழு புதிய வணிகத் திட்டம். 285 00:16:41,710 --> 00:16:44,713 ஆக, அந்த வைனைப் பருகு, பிறகு அதைப் பற்றி ஒரு நொடி யோசித்துப் பாரு. 286 00:16:59,769 --> 00:17:00,729 ஒருவேளை நீ சொல்வது சரிதான். 287 00:17:01,229 --> 00:17:02,480 நிச்சயமாக, நான் சொல்வது சரிதான். 288 00:17:06,276 --> 00:17:07,736 கொஞ்சம் ஷாம்பெயின் ஆர்டர் செய்வோம். 289 00:17:08,278 --> 00:17:09,863 இத தான் நான் எதிர்பார்த்தது. 290 00:17:09,946 --> 00:17:11,030 வெயிட்டர்! 291 00:17:11,114 --> 00:17:12,240 ஓ, கடவுளே, அலெக்ஸ். 292 00:17:12,323 --> 00:17:14,325 - வாயை மூடு, அவனுக்கு பிடிக்கிறது. வணக்கம். - வணக்கம். 293 00:17:15,493 --> 00:17:18,121 ஷாம்பெயின் ஆர்டர் செய்ய விரும்புகிறோம். 294 00:17:18,204 --> 00:17:20,039 நல்லது. உங்களுக்கு என்ன பிடிக்கும்? 295 00:17:20,123 --> 00:17:23,710 நீங்கள் கொண்டு வருவதைப் பார்த்து நான் திகைக்க விரும்புகிறேன். 296 00:17:23,793 --> 00:17:25,003 சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். 297 00:17:29,966 --> 00:17:31,342 நான் ஒன்று சொல்லட்டுமா. 298 00:17:31,968 --> 00:17:33,553 நான் கொலின் பதவியில் அமரப் போகிறேன். 299 00:17:33,970 --> 00:17:38,349 செய். உனக்கு இப்போது எல்லா தகுதியும் இருக்கு. இது தான் உன் நேரம். 300 00:17:40,059 --> 00:17:41,060 சரி. 301 00:17:42,979 --> 00:17:45,190 என்ன சரி? 302 00:17:45,732 --> 00:17:48,443 இன்னும் எல்லாம் முடியவில்லை. இன்னும்... 303 00:17:48,526 --> 00:17:54,282 நிச்சயமாக நான் சொல்ல வந்தது, இது எல்லாம் நடந்து முடிந்தால், முடிந்தவுடன், 304 00:17:54,365 --> 00:17:56,618 - நாம பேசிய அந்த... - குழந்தை பற்றியது. 305 00:17:56,701 --> 00:18:00,580 ஆமாம், நான் போய் தத்து கொடுப்பவர்களைப் பார்க்கப்போனேன். 306 00:18:01,247 --> 00:18:06,044 நான் சில அருமையான வியட்நாமிய நபர்களைப் பார்த்தேன், சிறந்த தேர்வா இருக்கும். 307 00:18:06,127 --> 00:18:07,754 எனவே, அவள் நம்மைப் போலவே இருப்பாள். 308 00:18:08,213 --> 00:18:09,380 மன்னிக்கவும், யார் அந்த "அவள்"? 309 00:18:09,923 --> 00:18:12,717 குழந்தை. ஆலிவ். 310 00:18:12,801 --> 00:18:14,010 "ஆலிவ்"? 311 00:18:14,844 --> 00:18:16,679 நாம இன்னும் விவாதிக்கலாம். நிச்சயமா. 312 00:18:16,763 --> 00:18:17,764 நான் வந்து... 313 00:18:18,389 --> 00:18:19,474 அருமையா இருக்கும் என நினைத்தேன். 314 00:18:22,227 --> 00:18:24,437 அலெக்ஸ், நான் பயங்கர பிஸியாக இருக்கப் போகிறேன். 315 00:18:24,521 --> 00:18:26,481 இவை எல்லாம் நடந்தால், நான் எப்படி இதை... 316 00:18:26,564 --> 00:18:28,024 நான் பார்த்துக்கொள்ளுகிறேன். கவலைப்படாதே. 317 00:18:28,107 --> 00:18:29,526 உன் வேலை என்ன ஆகும்? 318 00:18:29,609 --> 00:18:32,362 என்னால் முடிந்த வரை வேலை செய்வேன் பிறகு சில வாரங்கள் விடுப்பு எடுக்கிறேன். 319 00:18:32,445 --> 00:18:35,156 - வாரங்களா? அது பத்தாது... - ஓகே, மாதங்கள். 320 00:18:35,240 --> 00:18:38,451 மூன்று மாதமோ, ஆறு மாதமோ. தேவைகேற்ப செய்வேன். 321 00:18:40,036 --> 00:18:42,705 எல்லாம் சரியா நடக்கும் என்று நீ நம்பவில்லை என்று எனக்குத் தெரியும். 322 00:18:42,789 --> 00:18:44,415 - உனக்கு சத்தியம் செய்கிறேன்... - உன்னால் முடியாது. 323 00:18:44,499 --> 00:18:48,044 டெம்பில், ஒவ்வொரு நாளும் வேலையில், மிக மோசமான ஆட்களைக் கையாளுகிறேன். 324 00:18:48,127 --> 00:18:51,214 மிகக் கீழானவர்கள், அதையே சமாளிக்கறேன். 325 00:18:52,215 --> 00:18:55,260 ஏதாவது நடந்தால், நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். 326 00:18:57,679 --> 00:18:58,596 ஒருவேளை... 327 00:18:58,680 --> 00:19:00,265 என்ன "ஒருவேளை"? 328 00:19:02,433 --> 00:19:05,144 சரி, திகைக்கத் தயாராகுங்கள். 329 00:19:43,516 --> 00:19:46,769 தன்னியக்க பதிவுகள் கோரிக்கை வீரர்கள் பிரிவு 330 00:19:46,853 --> 00:19:47,687 என்ன? 331 00:19:51,816 --> 00:19:55,403 வால்டர் க்ரூஸ் தனது பதிவுகளை கோருகிறார். 332 00:19:55,486 --> 00:19:57,196 - யார்? - வீடு திரும்புவதிலிருந்து. 333 00:19:58,781 --> 00:19:59,741 உனக்கு மின்னஞ்சல் வந்ததா? 334 00:19:59,824 --> 00:20:03,453 இல்லை, இது வீரர்கள் பிரிவிலிருந்து. அது எல்லாம் இப்போது என் வழியாக செல்கிறது. 335 00:20:03,536 --> 00:20:06,247 - அவருக்கு என்ன தெரிய வேண்டும்? - எனக்கு தெரியாது. அதில் சொல்லவில்லை. 336 00:20:06,956 --> 00:20:07,957 கொடு அதைப் பார்க்கிறேன். 337 00:20:13,922 --> 00:20:16,549 இது ஒன்றுமில்லை. இது சில கணினியிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. 338 00:20:16,633 --> 00:20:18,551 அவர்கள் அநேகமாக அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். 339 00:20:20,011 --> 00:20:22,764 - டெம்பில், இப்ப அதிகாலை 5:00 மணி. - அதனால் மீண்டும் தூங்கு. 340 00:20:28,519 --> 00:20:31,147 நல்லது. நான் எங்க ஆட்களை அழைக்கிறேன். 341 00:20:37,654 --> 00:20:39,697 சரி, அதற்கு முன்பு... 342 00:20:39,781 --> 00:20:43,201 சரி. அவர் என்ன கேட்டார்? 343 00:20:45,286 --> 00:20:46,537 அவர் எங்கே? 344 00:20:52,377 --> 00:20:54,504 இது அதே ஊரில் உள்ளதா? 345 00:20:57,632 --> 00:20:58,633 சரி. 346 00:20:59,676 --> 00:21:02,971 நன்றி. கேரி. நல்ல வேலை செய்தீர்கள். பிறகு பார்க்கலாம். 347 00:21:04,263 --> 00:21:05,264 என்ன? 348 00:21:07,767 --> 00:21:11,312 ஆக, இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. 349 00:21:11,396 --> 00:21:12,480 அலெக்ஸ், நடந்ததைச் சொல்லு! 350 00:21:14,774 --> 00:21:17,652 வால்டர் க்ரூஸ் சிறையில் உள்ளார். வி.ஏ. அலுவலகத்தில் ஒரு பிரச்சனை நடந்தது. 351 00:21:17,735 --> 00:21:19,320 அவர் சிறையில் இருக்கிறாரா? 352 00:21:19,404 --> 00:21:20,405 ஆம். 353 00:21:22,031 --> 00:21:24,367 நான் வந்து... நான் போகிறேன். 354 00:21:24,450 --> 00:21:26,119 நான் போய்... அவர்களிடம் பேச வேண்டும்... 355 00:21:26,202 --> 00:21:27,412 யாரிடம் பேச வேண்டும், 356 00:21:27,495 --> 00:21:28,496 பூண்டா. 357 00:21:29,122 --> 00:21:32,542 - ஏன்? - ஏன்னா, அலெக்ஸ், அவள் தெளிவா கேட்டாள் 358 00:21:32,625 --> 00:21:35,795 ஏதேனும் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சிக்கல் வந்ததா என்று, "இல்லை" என சொன்னேன். 359 00:21:35,878 --> 00:21:38,798 - ஆனால் அவளிடம் உண்மையைத் தான் சொன்னாய். - இனிமேல் அப்படி இல்லை. 360 00:21:40,466 --> 00:21:41,759 சரி, பின்னர் அவள் என்ன சொன்னாள்? 361 00:21:42,677 --> 00:21:43,845 என்ன? 362 00:21:43,928 --> 00:21:45,054 அவளுடைய பதில் என்ன? 363 00:21:45,138 --> 00:21:48,725 அவள், "அவ்வளவு தான். இனி மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கணும்" 364 00:21:53,354 --> 00:21:54,188 என்ன? 365 00:21:54,272 --> 00:21:56,774 மக்கள் உன்னிடம் ஏதாவது சொல்ல முயற்சிக்கும்போது நீ அதை கவனிக்க வேண்டும். 366 00:21:56,858 --> 00:21:58,484 அவள் என்னிடம் என்ன சொல்ல முயன்றாள்? 367 00:21:58,568 --> 00:22:02,697 அவள் திட்டத்தை மறுபடி தொடங்குகிறாள். கடந்த காலத்தைக் கடந்து செல்ல விரும்புகிறாள். 368 00:22:02,780 --> 00:22:05,616 நீ தான் அதை கையாள வேண்டும் என்று அவள் உனக்கு சொல்ல முயன்றாள். 369 00:22:05,700 --> 00:22:07,285 அவள் கெயிஸ்டை பார்த்துக்கொள்கிறாள், 370 00:22:07,368 --> 00:22:10,872 இந்த வால்டர் போன்ற விஷயங்களை நீ கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். 371 00:22:10,955 --> 00:22:13,624 அதையா அவள் என்னிடம் சொல்ல முயன்றாள்? நிச்சயமாக? 372 00:22:13,708 --> 00:22:15,752 ஆம். 100%. 373 00:22:17,795 --> 00:22:20,506 இதற்கு தான் நான் பயப்படுகிறேன். நிலையாக எதுவும் இல்லை. 374 00:22:20,590 --> 00:22:22,425 சரி, யாரும் குழந்தையைப் பற்றி பேசவில்லை. 375 00:22:22,508 --> 00:22:23,676 ஆனால் நான்! 376 00:22:42,528 --> 00:22:43,738 நான் அதைப் பார்த்து கொள்கிறேன். 377 00:22:44,280 --> 00:22:45,364 அப்படி என்றால் என்ன? 378 00:22:45,448 --> 00:22:46,657 நான் அவருடன் பேசுவேன். 379 00:22:47,784 --> 00:22:49,077 நீ அவரை அழைக்கப் போகிறாயா? 380 00:22:49,160 --> 00:22:52,789 "ஹாய், கெயிஸ்ட் எமர்ஜெண்ட் குழுமத்திற்கு இரண்டு கேள்விகள் உள்ளன" என்று சொல்லு. 381 00:22:52,872 --> 00:22:55,374 நிச்சயமாக இல்லை. உனக்கு என் வேலையைப் பற்றி தெரியாது. 382 00:22:55,458 --> 00:22:58,211 - நீ ஒரு நெருக்கடி மேலாளர். ஆனால்... - இல்லை, என்னால் முடியும். 383 00:22:58,294 --> 00:23:02,090 அவருக்கு யாராவது பதில் சொல்லவேண்டும் நான் அந்த நபராக இருப்பேன். 384 00:23:02,173 --> 00:23:03,007 பணியாளரின் வேலை பதிவுகள் 385 00:23:03,091 --> 00:23:04,842 அலெக்ஸ், அவர் விருந்திற்கு வந்த வழக்கறிஞர் அல்ல. 386 00:23:04,926 --> 00:23:05,760 அவர் ஒரு போர் வீரர். 387 00:23:05,843 --> 00:23:08,387 எனக்கு அது தெரியும், நான் இதைப்போல முன்பு கையாண்டுள்ளேன். 388 00:23:09,388 --> 00:23:11,974 - அவருக்கு நடந்தது உண்மையானது. நம்மால்... - இப்போதே நாம் அவரை நிறுத்தினால், 389 00:23:12,058 --> 00:23:14,102 குறைந்தது அவர் தனது சொந்த முடிவை எடுப்பதைப் போல உணர வேண்டும். 390 00:23:14,185 --> 00:23:15,019 ஏர்போர்ன் 391 00:23:15,103 --> 00:23:20,024 அல்லது இதை இப்படியே விட்டு விட்டால் அவர் உண்மையான சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். 392 00:23:20,733 --> 00:23:22,026 அவருக்கு ஒரு வழியைக் காட்டுகிறோம். 393 00:23:31,327 --> 00:23:32,620 அது என்ன? 394 00:23:32,703 --> 00:23:33,704 அவசர செலவிற்கு. 395 00:23:39,168 --> 00:23:40,128 அதை என்னிடம் கொடு. 396 00:23:40,211 --> 00:23:41,045 என்ன? 397 00:23:41,129 --> 00:23:44,215 இது. உனக்கு இது தேவையில்லை. நீ அதை விட வலிமையானவள். 398 00:23:47,635 --> 00:23:48,803 நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன். 399 00:23:50,263 --> 00:23:51,264 சரி. 400 00:23:52,598 --> 00:23:53,724 நான் உன்னை நேசிக்கிறேன். 401 00:23:56,561 --> 00:23:57,854 ஆமாம், ஆமாம், ஆமாம். 402 00:24:21,544 --> 00:24:22,378 - இந்தா. - நன்றி. 403 00:25:38,162 --> 00:25:40,831 பரிசோதனைக்கு மட்டுமே 404 00:25:42,250 --> 00:25:43,918 - வணக்கம். - என்ன வேண்டும்? 405 00:25:44,001 --> 00:25:45,920 உங்களிடம் இங்கே வால்டர் க்ரூஸ் இருக்கிறாரா? 406 00:25:46,003 --> 00:25:46,963 நீங்கள் அவரது காதலியா? 407 00:25:49,173 --> 00:25:50,508 அவருக்கு ஜாமீன் வழங்க வந்துள்ளேன். 408 00:25:54,470 --> 00:25:55,471 நன்றி.