1 00:01:09,695 --> 00:01:15,659 ஹோம்கம்மிங் 2 00:02:07,837 --> 00:02:09,964 டி எம் வி பதிவு அட்டை 3 00:02:42,496 --> 00:02:46,500 டாக்டர் எல்ஸீஸின் அல்ட்ரா த லிட்டர் கேட்ஸ் லவ் 4 00:03:04,643 --> 00:03:09,899 அங்கம் இரண்டு அரக்கி 5 00:03:25,873 --> 00:03:28,292 பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் அலெக்ஸ் ஈஸ்டர்ன் 6 00:03:28,375 --> 00:03:30,461 817 ரெகுவா ரோட் ஓக்லாண்ட் சிஏ 94601 7 00:03:54,610 --> 00:03:55,527 வேறு எதாவது? 8 00:04:04,328 --> 00:04:06,622 அதை விடு. இதில் ஒன்றை எனக்குக் கொடு. 9 00:04:10,501 --> 00:04:11,877 இதை முன்பே பயன்படுத்தியிருக்கிறாயா? 10 00:04:15,214 --> 00:04:16,173 அநேகமாக. 11 00:05:29,830 --> 00:05:31,582 ஹாய், லேன், இது ஆட்ரி டெம்பில். 12 00:05:31,665 --> 00:05:33,125 எனக்கு இப்பதான் கிடைத்தது உன்னோட... 13 00:05:34,334 --> 00:05:36,295 என்ன சொல்கிறாய், லியோனார்ட் பேச விரும்புகிறாரா? 14 00:05:37,046 --> 00:05:38,797 வெளியீட்டு விழாவிலா? ஏன்? 15 00:05:39,256 --> 00:05:42,092 எனவே, அவரிடம் கேளு. முதலில் உள்ளே செல்லு... 16 00:05:42,509 --> 00:05:45,971 என்ன தெரியுமா? அதை விடு. ஆட்ரி வருகிறாள் என்று அவரிடம் சொல்லு. அவருக்கு... 17 00:05:53,645 --> 00:05:55,105 நீ என்ன செய்வாய் என்று தெரியும். 18 00:05:55,939 --> 00:05:57,649 இல்லை, அங்கிருந்து போ. 19 00:07:17,271 --> 00:07:19,606 கெயிஸ்ட்டுடன் பசுமைக்கு மாறுங்கள் 20 00:07:36,707 --> 00:07:39,334 வா, அலெக்ஸ், எடு. 21 00:07:42,462 --> 00:07:46,300 நேற்று இரவு என்னதான் நடந்தது? நான் எழுந்து காத்திருக்கிறேன். 22 00:07:46,383 --> 00:07:47,926 என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை... 23 00:07:49,344 --> 00:07:53,140 நான் இப்போது அலுவலகத்திற்கு செல்கிறேன். எல்லாம் சரியா என்று தெரியவேண்டும்... 24 00:07:53,849 --> 00:07:56,435 எல்லாம் "நாசமாச்சு" என்று சொல்லி விட்டு, 25 00:07:56,518 --> 00:07:57,936 பிறகு தொலைபேசியில் பேசாமல் இருக்கமுடியாது. 26 00:07:58,020 --> 00:07:59,605 என்ன பிரச்சனை? 27 00:08:00,063 --> 00:08:04,318 முதலில் அலுவலகத்தில் வந்து என்னைப் பார். நாம் நிறைய விஷயங்களைப் பேசவேண்டும். 28 00:10:01,268 --> 00:10:04,438 கெயிஸ்ட் - பணியாளர் பார்க்கிங் விருந்தினர் பார்க்கிங் 29 00:10:07,774 --> 00:10:09,860 பரிசோதனைக்கு மட்டும் கெயிஸ்ட் 30 00:10:19,828 --> 00:10:20,912 வணக்கம். 31 00:10:20,996 --> 00:10:21,872 ஹாய். 32 00:10:21,955 --> 00:10:24,041 ஹாய். சரி. உங்களுக்கும். 33 00:10:28,879 --> 00:10:31,256 பணியாளர் பார்க்கிங் மட்டுமே. பார்வையாளருக்குப் பின்னால் உள்ளது. 34 00:11:06,541 --> 00:11:08,126 சி. பெல்ஃபாஸ்ட் 35 00:11:42,077 --> 00:11:46,790 ஆற்றலும் அலட்சியமும். ஆற்றலும் அலட்சியமும்... 36 00:11:47,332 --> 00:11:48,834 வணக்கம், ஹாய்! 37 00:11:49,251 --> 00:11:51,002 மன்னிக்கணும், நான் காத்துக்கொண்டிருந்தேன். 38 00:11:51,253 --> 00:11:52,462 அது தெரியுது. 39 00:11:56,133 --> 00:11:58,760 ஆம், மன்னிக்கவும். லியோனார்ட்டுக்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியலை. 40 00:11:58,844 --> 00:12:00,804 அவர் வெளியீட்டுடன் சம்பந்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. 41 00:12:00,971 --> 00:12:02,097 அவர் இல்லை. 42 00:12:02,848 --> 00:12:04,641 இது இந்நேரம் முடிந்திருக்க வேண்டியது. 43 00:12:04,724 --> 00:12:07,727 தெரியும். முதலில் வந்த பலூன்காரன் அவனால் இவ்வளவு உயரத்தில் முடியாது என்றான், 44 00:12:07,811 --> 00:12:09,938 எனவே நாங்கள் மற்றொரு பலூன்காரனைக் கேட்டதற்கு, அவன் சொன்னான்... 45 00:12:10,021 --> 00:12:11,523 டி.ஜே.விடம் எல்லா இசையும் இருக்கிறதா? 46 00:12:12,899 --> 00:12:14,443 இரு, நான் வந்து... 47 00:12:14,901 --> 00:12:18,405 ஆமாம், லேன், நீ செய்யவேண்டியது. நாம் சரியான மூடை அமைக்கணும். 48 00:12:18,947 --> 00:12:21,158 பிரச்சனையில்லை. அந்த மூடை பற்றி சொல்லு. 49 00:12:22,242 --> 00:12:24,911 நீ திரும்பத் திரும்ப வந்து எல்லாவற்றையும் கேட்பதாயிருந்தால் 50 00:12:24,995 --> 00:12:26,413 இந்த வேலையை உன்னிடம் ஏன் தரணும்? 51 00:12:26,496 --> 00:12:29,708 இல்லை நிச்சயமா. நாம ஏதாவது வேடிக்கையாவும் அமைதியாகவும் செய்யலாம். 52 00:12:29,958 --> 00:12:31,585 நல்லதையே யோசிப்போம். 53 00:12:32,335 --> 00:12:33,628 - மேடம்? - இது என்ன? 54 00:12:34,129 --> 00:12:35,130 சோதனைக்கு வந்திருக்கிறீங்களா? 55 00:12:36,173 --> 00:12:37,591 மண்டபத்தின் கடைசியில் வலதுபுறம். 56 00:12:38,592 --> 00:12:40,093 ஹாய், வணக்கம். 57 00:12:41,011 --> 00:12:42,262 சோதனைக்காகவா? 58 00:12:44,806 --> 00:12:47,350 மேடம்? சோதனைக்கு வந்திருக்கிறீங்களா? 59 00:12:48,393 --> 00:12:49,895 - ஆம். - தாமதமா வந்துட்டீங்க. 60 00:12:57,777 --> 00:12:58,820 மன்னிக்கவும். 61 00:12:59,070 --> 00:13:01,072 - ஓய்வறையை பயன்படுத்தலாமா? - இது ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாங்க. 62 00:13:26,181 --> 00:13:27,182 இந்தப் பக்கம். 63 00:13:38,401 --> 00:13:39,402 இடது புறம். 64 00:14:22,070 --> 00:14:23,530 ஓ, எழவு! 65 00:14:27,742 --> 00:14:29,160 என்ன பிரச்சினை உங்களுக்கு? 66 00:14:30,078 --> 00:14:32,455 நறுமணம் பரவ அனுமதிக்க வேண்டும். அதை உள்ளே எடுத்துக் கொள்ளுங்கள். 67 00:14:32,539 --> 00:14:35,417 அனைவரின் கருத்தையும் பிறகு பெறுவோம். தயவு செய்து உட்காருங்கள். 68 00:14:35,709 --> 00:14:39,546 இது கற்பனையா எனத் தெரியல, ஆரஞ்சு வாசனை வந்தா மாதிரி இருந்தது. 69 00:14:39,629 --> 00:14:41,881 சரி, நாம் கருத்துக்களை சற்று நிறுத்தி வைக்கலாமா, 70 00:14:41,965 --> 00:14:44,426 அனைவருக்கும் முழு அனுபவத்தின் வாய்ப்பு கிடைக்கும் வரை. 71 00:14:44,509 --> 00:14:46,553 சரியா? நன்றி. மீண்டும் செய்யலாம். 72 00:14:52,058 --> 00:14:53,351 லியோனார்ட் இப்போது எங்கே? 73 00:14:53,435 --> 00:14:56,146 கிரீன்ஹவுஸ்? அவர் இரவு முழுவதும் உள்ளே வெளியேயுமா இருந்ததா நினைக்கிறேன், 74 00:14:56,229 --> 00:14:59,608 ஏனெனில் காலை 4:00 பூச்சிகளுக்கு உணவளிக்க பராமரிப்பு மக்கள் உள்ளே சென்றனர். 75 00:14:59,691 --> 00:15:02,193 அவர்கள் மீது வைக்கோற்கூளம் வீசினார். உரை எழுத வேண்டியிருப்பதாகக் கூறினார். 76 00:15:02,569 --> 00:15:03,737 எதைப் பற்றிய பேச்சு? 77 00:15:03,820 --> 00:15:05,530 இது உணவு தருபவர்கள். நான் இப்ப... 78 00:15:05,614 --> 00:15:07,365 மன்னிக்கவும், தர வேண்டிய இடத்தை சொல்லியிருந்தேன். 79 00:15:07,449 --> 00:15:09,075 இதை மீண்டும் முயற்சிக்கிறேன். 80 00:15:10,327 --> 00:15:12,454 ஹலோ? ஹலோ? 81 00:15:12,537 --> 00:15:15,498 சரி, அது புதுசா இருக்கு. அது என்ன என்று பார்க்கிறேன். 82 00:15:15,582 --> 00:15:16,958 நீ உணவுச் சேவையை மாற்றினாயா? 83 00:15:17,042 --> 00:15:18,960 - இதை வைத்து நான் என்ன செய்ய? - என்ன? 84 00:15:19,044 --> 00:15:21,129 ரோலர்கள். இப்போது அந்த திட்டத்தில் நான் இல்லை தானே? 85 00:15:21,379 --> 00:15:24,507 அவைகளுக்கு ஏதாவது ஒரு இடத்தைக் கண்டுபிடி, சரியா? நான் கொஞ்சம் வேலையா இருக்கிறேன். 86 00:15:24,591 --> 00:15:26,217 கண்டிப்பாக, பாஸ். 87 00:15:28,678 --> 00:15:29,679 என்ன? 88 00:15:47,989 --> 00:15:52,410 எல்லா எலுமிச்சையிலும் வாய்ப்புண் வரும், ஆரஞ்சுக்கு மட்டுமல்ல. எனவே, எனக்கு... 89 00:15:52,494 --> 00:15:55,080 சரி, ஆமாம். நாம அதை முடித்துவிட்டோம் என நினைக்கிறேன், இல்லையா? 90 00:15:55,163 --> 00:15:59,709 வாய்ப்புண்கள். வேறு யாருக்காவது எலுமிச்சையில் பிரச்சனை இருக்கா? 91 00:16:04,005 --> 00:16:05,173 எனக்கு இருக்கிறது. 92 00:16:06,758 --> 00:16:08,760 மேலும் சொல்லுங்க, உனக்கு எலுமிச்சை பிடிக்காது ஏனென்றால், 93 00:16:08,843 --> 00:16:10,804 இது மிகவும் எளிதானது. நீ, அவைகளைக் கெடுக்கிறாய். 94 00:16:10,887 --> 00:16:12,931 "கெடுக்றேனா?" சரிதான், புதுசுபுதுசா சொல்கிறீர்கள். 95 00:16:13,014 --> 00:16:15,141 எப்படி அந்த வார்த்தையைச் சொன்னீங்க? 96 00:16:15,600 --> 00:16:17,310 அது சரி, அவன் சொல்லவந்தது என்ன என்றால் 97 00:16:17,394 --> 00:16:19,813 உங்க வாடிக்கையாளரை நீங்க சிறு பிள்ளையா நடத்தறீங்க. 98 00:16:20,605 --> 00:16:22,273 ஆக, இதத்தான் நீங்க செய்யறீங்களா? 99 00:16:23,942 --> 00:16:24,943 ஏர் ஃப்ரெஷனர் தயாரிக்கிறீர்களா? 100 00:16:25,026 --> 00:16:26,903 இல்ல, எல்லா விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கறோம். 101 00:16:26,986 --> 00:16:28,738 சோப்புகள், கிளீனர்கள், பசைகள். 102 00:16:28,822 --> 00:16:29,656 சோப்பு தயாரிக்கிறீங்களா? 103 00:16:29,739 --> 00:16:31,533 ஆம், அது அனைத்தும் தாவரத்தில் இருந்து தயாரிப்பது. 104 00:16:31,616 --> 00:16:33,284 இப்போது, டெவன், "கெடுப்பது." 105 00:16:33,410 --> 00:16:34,911 அது ஒரு கெட்ட வார்த்தை. அதை விட்டுவிடுவோம்... 106 00:16:34,994 --> 00:16:36,371 நான் ஓய்வறைக்குச் செல்ல வேண்டும். 107 00:16:38,081 --> 00:16:40,208 சாம்பிள் ஏரியா அருகே குளியலறை உள்ளது. அங்குதான் முடிக்கிறோம்... 108 00:16:40,291 --> 00:16:42,335 எனக்கு உடம்பு சரி இல்லை. அவசரமா போகணும். 109 00:16:42,419 --> 00:16:43,962 தயவுசெய்து நான் ஓய்வறையைப் பயன்படுத்த வேண்டும். 110 00:16:45,088 --> 00:16:46,464 நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 111 00:16:47,632 --> 00:16:50,760 டெவன், நீங்கள் பேசிக் கொண்டிருந்தது எலுமிச்சைப் பற்றிய உங்கள் அனுபவம் 112 00:16:50,844 --> 00:16:53,138 கெயிஸ்டின் மதிப்பீடுகளோடு உங்களுக்கு உள்ள முரண்பாடுகள் பற்றியும். 113 00:17:03,231 --> 00:17:05,191 நிக்சன், அங்கிருந்து வெளியே வா. 114 00:17:12,866 --> 00:17:13,908 வணக்கம். 115 00:17:15,577 --> 00:17:16,703 என்ன வேண்டும் உனக்கு? 116 00:17:21,291 --> 00:17:22,834 வெளியீட்டு விழாவில் ஏன் பேச விரும்புகிறீர்கள்? 117 00:17:29,257 --> 00:17:30,800 லியோனார்ட், நான் பேசுவது கேட்கிறதா? 118 00:17:31,509 --> 00:17:35,054 ஏர்வொல்ஃப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு ஊக்கமளிக்கிறது. 119 00:17:40,018 --> 00:17:42,771 அது சரி, சிறையில் ஏர்வொல்ஃப் காட்டமாடார்கள். 120 00:17:42,854 --> 00:17:43,980 அதை மனதில் வைத்துக் கொள்ளணும்... 121 00:17:44,063 --> 00:17:47,442 காட்டலாம். எப்படி என்று பார்ப்போம். 122 00:17:49,736 --> 00:17:52,363 இதை செய்யக்கூடாது என்பது தெரியும். நாம் இதைப் பற்றி... 123 00:17:52,447 --> 00:17:54,240 ஏன் என்னிடம் இப்படி பேசுகிறாய்? 124 00:17:54,991 --> 00:17:56,034 எப்படி? 125 00:17:56,117 --> 00:17:57,535 சரி, உனக்கு என்னைப் பற்றி தெரியும் போல. 126 00:17:58,787 --> 00:18:00,330 நாம எல்லாம் ஒரு வகையான குழு மாதிரி. 127 00:18:00,663 --> 00:18:03,333 இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, உன் பெயர் கூட எனக்குத் தெரியாது. 128 00:18:07,212 --> 00:18:08,421 அதுதான் இப்போது தெரியுமே. 129 00:18:14,761 --> 00:18:17,222 இதை நாம் சரி செய்யலாம், லியோனார்ட். எனக்கு இது எப்படி என தெரியும்... 130 00:18:17,305 --> 00:18:19,474 இல்லை, அது அப்படி இல்லை... 131 00:18:19,974 --> 00:18:23,019 என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும், சரியா? 132 00:18:24,187 --> 00:18:26,940 இதற்கு எனக்கு சிகிச்சை தேவையில்லை. எனக்கு தேவையானது ஒரு செயின்சா. 133 00:18:27,023 --> 00:18:28,483 நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன். 134 00:18:31,110 --> 00:18:35,156 நாம் நெகிழ்வா, ஒத்துழைக்க வேண்டும், பின்னர் விஷயங்கள் இயல்பா மாறும். 135 00:18:35,240 --> 00:18:37,283 இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை. 136 00:18:37,826 --> 00:18:40,411 எனவே, பாழாய்ப்போன முயற்சிகளை நிறுத்திட்டு 137 00:18:40,495 --> 00:18:41,996 அதன் எல்லா விவரங்களையும் சொல்லு, சரியா? 138 00:18:42,080 --> 00:18:44,457 நமக்கு ஒரு புதிய கூட்டாளி வந்து இருக்கிறார். நமக்கு வேறு வழி இல்லை! 139 00:18:44,541 --> 00:18:45,667 "கூட்டாளி" 140 00:18:47,919 --> 00:18:49,379 ஓ அந்தப் பணக்கார நாய். 141 00:18:49,462 --> 00:18:50,839 எப்படி வேண்டும் என்றாலும் அழைத்துகொள். 142 00:18:51,256 --> 00:18:53,383 ஆனா எல்லா பொறுப்பும் அவர்கள் தான், நாம விரும்புகிறோமோ இல்லையோ. 143 00:18:53,466 --> 00:18:55,844 ஆம் சரிதான். நீயும் அதை தான் விரும்புகிறாய். 144 00:18:57,804 --> 00:19:01,432 நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கிறேன். 145 00:19:04,227 --> 00:19:05,937 ஆனா, இது தான் யதார்த்தம். 146 00:19:06,771 --> 00:19:08,731 இது என் நிறுவனம், 147 00:19:09,274 --> 00:19:11,860 நான் அங்கே போய் நின்று, என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன். 148 00:19:31,337 --> 00:19:32,839 நமக்கு இன்று ஒரு நிறுவன நிகழ்வு இருக்கு. 149 00:19:32,922 --> 00:19:35,133 ஆக, ஒழுங்கா இருந்து என்னோடு ஒற்றுமையா இருங்க, சரியா? 150 00:19:35,258 --> 00:19:36,467 ஒழுங்கா ஒற்றுமையா. 151 00:19:36,885 --> 00:19:40,346 சில மாதிரிகள் தயாரா? அப்படியா? அப்ப சரி. 152 00:19:40,430 --> 00:19:41,681 உடனடியா தொடங்குவோம். 153 00:19:41,764 --> 00:19:43,850 ஒற்றை வரிசையா, இங்கே இந்த பெண்ணின் பின்னால் தொடங்குகிறது. 154 00:19:43,933 --> 00:19:44,893 பண்ணையிலிருந்து வீட்டிற்கு 155 00:19:44,976 --> 00:19:48,021 சரியா? ஒழுங்கா ஒற்றுமையா சுவரை ஒட்டி. 156 00:19:48,229 --> 00:19:50,398 ஆரம்பிங்க. ஒற்றை வரிசையில். 157 00:19:59,324 --> 00:20:00,658 லாப்டாப்பில் பாக்கறேன்... ஏன் எடுக்கலை? 158 00:20:00,742 --> 00:20:02,160 என்ன ஆச்சு? - நீ இருக்கிறாயா? அனுப்பு 159 00:20:05,204 --> 00:20:08,458 ஹலோ? ஹாய். தயவுசெய்து மீண்டும் வரிசையில் நிற்கலாமே? 160 00:20:09,417 --> 00:20:10,501 சரி. 161 00:20:11,461 --> 00:20:12,670 நன்றி. 162 00:20:13,671 --> 00:20:16,549 இங்க பாருங்க. மேடம்? மேடம்? 163 00:20:17,258 --> 00:20:19,928 மேடம், ஆளுக்கு மூன்று பொருட்கள். 164 00:20:20,720 --> 00:20:23,598 வெளியே போகும் போது எண்ணுவோம், எனவே அவைகளை உள்ளே வைக்கத் தேவையில்லை. 165 00:20:23,973 --> 00:20:26,935 நண்பர்களே, எல்லாம் வேகமாக நடக்கும் நீங்கள் இதை நினைவில் வைத்திருந்தால், அது... 166 00:20:27,226 --> 00:20:29,938 ஹேய். நீங்கள் குழுவோடு சேர்ந்து இருக்க வேண்டும். 167 00:20:30,647 --> 00:20:32,106 மேடம். மேடம்? 168 00:20:32,190 --> 00:20:33,816 பொது குளியலறைகள் நமக்கு பின்னால் உள்ளன. 169 00:20:35,109 --> 00:20:36,361 ஹலோ? மேடம்! 170 00:20:40,031 --> 00:20:41,366 வௌியே 171 00:20:58,716 --> 00:21:02,470 கெயிஸ்ட் 172 00:21:42,635 --> 00:21:48,599 ஆட்ரி டெம்பில் 173 00:23:09,680 --> 00:23:11,682 நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 174 00:23:20,942 --> 00:23:22,610 நாம் எப்படி இங்கு வந்தோம்? 175 00:23:28,241 --> 00:23:33,704 எங்கள் புதிய முயற்சியைப் பற்றி அறிய எல்லோரும் உற்சாகமாக இருப்பதை நான் அறிவேன். 176 00:23:34,330 --> 00:23:35,873 நமது புதிய பாதை. 177 00:23:36,874 --> 00:23:40,628 நீங்கள் டாலர்கள், புதிய எல்லைகள் பற்றி சிந்திக்கிறீர்கள், 178 00:23:41,921 --> 00:23:45,007 கண்டதையும். ஆனாலும்... 179 00:23:57,937 --> 00:23:59,730 கேம்பிங் போக யாருக்கு விருப்பம்? 180 00:24:02,358 --> 00:24:04,277 கேம்பிங் போக யாருக்கு விருப்பம்? 181 00:24:06,237 --> 00:24:09,740 சரி, ஆக, நீங்க கேம்பிங் செய்யறீங்க. 182 00:24:10,158 --> 00:24:13,369 உங்களிடம் இப்ப உங்களிடம் கருணைக்கிழங்கு, பன்றிக்கறி மற்றும் பீன்ஸ் இருக்கிறது. 183 00:24:13,744 --> 00:24:15,413 நெருப்பும் எரிகிறது. 184 00:24:16,581 --> 00:24:17,790 மேலே பார்க்கறீங்க. 185 00:24:18,749 --> 00:24:23,212 வானம், நட்சத்திரங்கள், அழகா இருக்கு. 186 00:24:24,255 --> 00:24:27,008 அப்ப, என்ன செய்வீங்க? 187 00:24:28,926 --> 00:24:32,138 புல்லாங்குழல் வாசிப்பீங்க, சரியா? 188 00:24:34,348 --> 00:24:37,977 அது சரி. சரிதான். ஆக, நீங்க புல்லாங்குழல் வாசிக்கிறீங்க. 189 00:24:38,060 --> 00:24:42,732 அப்புறம், மற்றவர்கள், வெளியில் முகாமிட்டுத் தங்கியவர்கள். 190 00:24:42,815 --> 00:24:45,818 அவர்கள் அந்த இசையை கேட்கிறார்கள், வேற என்னவெல்லாம் அப்புறம்? 191 00:24:46,110 --> 00:24:47,653 அவர்கள் அருகில் வர விரும்புகிறார்கள். 192 00:24:48,196 --> 00:24:50,907 விரைவில், எல்லாரும் அங்கே வருகிறார்கள், 193 00:24:50,990 --> 00:24:55,411 நெருப்பைச் சுற்றி, நெருக்கமா, ரசிக்கிறார்கள். 194 00:24:57,413 --> 00:24:58,915 அருமையா இருக்கு. 195 00:25:02,793 --> 00:25:04,170 சில நாட்களில், 196 00:25:05,671 --> 00:25:07,089 நான் அதை உணர்ந்ததுண்டு, 197 00:25:08,382 --> 00:25:10,509 உங்களுடன் இங்கே. 198 00:25:16,515 --> 00:25:19,518 ஆனால் அப்ப தான் அந்த எழவெடுத்த அரக்கி வருவாள். 199 00:25:22,813 --> 00:25:25,399 எப்போதும் பசியோடு இருக்கும், அரக்கி. 200 00:25:25,983 --> 00:25:28,527 அவள் நெருப்பையும் உணவையும் மக்களையும் பார்க்கிறாள். 201 00:25:28,778 --> 00:25:30,196 அவள் சொல்கிறாள் "எனக்கு அது வேண்டும்." 202 00:25:33,324 --> 00:25:35,868 ஒருவேளை அவள் இசையைக் கேட்டிருக்கலாம், ஒருவேளை கேட்காமலும் இருந்திருக்கலாம். 203 00:25:37,662 --> 00:25:42,875 ஆனால் அவளோ ஒரு பெரிய அரக்கி, அதனால் அவளுக்கு என்ன புரியும்? 204 00:25:43,960 --> 00:25:45,294 ஒன்றும் இல்லை! 205 00:25:45,962 --> 00:25:47,463 இசை எப்படியும் நின்றுவிட்டது 206 00:25:47,546 --> 00:25:51,467 ஏனென்றால் அவளின் கை உங்கள் கழுத்தை நெரிக்கும். 207 00:25:51,550 --> 00:25:53,886 நீங்கள் மூச்சுவிட முடியாது. மேலும் மக்கள் கத்துகிறார்கள். 208 00:25:54,303 --> 00:25:56,013 அங்கு குழந்தைகளும் இருக்கலாம். 209 00:25:57,139 --> 00:25:58,224 லியோனார்ட். 210 00:25:59,976 --> 00:26:02,853 இது ஒரு எழவு குட்டிக் கதை, சரியா? 211 00:26:10,361 --> 00:26:12,029 நான் உங்களை எச்சரிக்க முயற்சிக்கிறேன். 212 00:26:12,321 --> 00:26:15,241 - இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு. - மைக்கை நிறுத்துங்கள். பலூன்களை விடுங்கள். 213 00:26:15,449 --> 00:26:18,411 - நாம் கேம்பர்ஸ். இசையும் இருந்தது. - என்ன செய்யற? மைக்கை நிறுத்தச் சொன்னேன்! 214 00:26:18,619 --> 00:26:20,871 அப்புறம் அரக்கிகள் இவர்கள் தான். 215 00:26:21,080 --> 00:26:24,250 நம் வேலையை அபகரிக்கப் பார்க்கிறார்கள். எல்லாவற்றையும், அது... 216 00:26:25,042 --> 00:26:28,546 இது முக்கியம்! நான் சொல்வதை கேளுங்கள்! தயவு செய்து! 217 00:27:20,139 --> 00:27:21,390 யாரு அந்த... 218 00:27:23,642 --> 00:27:25,644 நீ என்ன... அலெக்ஸ், எங்கே போன? 219 00:27:25,728 --> 00:27:26,562 அலெக்ஸ்? 220 00:27:28,022 --> 00:27:28,898 நீ நல்லா இருக்கியா? 221 00:27:28,981 --> 00:27:30,608 நீ எதைப்பற்றி பேசுகிறாய்? 222 00:27:34,195 --> 00:27:35,446 வால்டர் க்ரூஸ் எங்கே? 223 00:27:39,408 --> 00:27:41,494 வா. வா. என்னுடன் வா.