1 00:00:05,423 --> 00:00:06,924 ஹோம்கம்மிங்கின் போன பருவத்தில் 2 00:00:09,135 --> 00:00:12,096 இந்த இடத்தில் ஒரே நேரத்தில் 18 வீரர்கள் இருந்தனர். 3 00:00:12,179 --> 00:00:16,434 அடிப்படை பிடிஎஸ்டி குறிகள் உள்ள ஆட்களை மருத்துவ கோப்புகள் வைத்து கண்டுபிடிப்போம். 4 00:00:16,517 --> 00:00:17,601 வீடு திரும்புதல் புதுவகை சிகிச்சை 5 00:00:17,685 --> 00:00:20,938 நினைவுகள் நீக்கப்பட்டனவா என்று பார்க்க நாங்கள் மருந்துகளை வழங்கினோம். 6 00:00:21,021 --> 00:00:22,565 உனக்கு அது ஞாபகம் இல்லையா? 7 00:00:24,191 --> 00:00:25,151 இல்லை. 8 00:00:25,234 --> 00:00:26,068 வாழுவதற்கு! 9 00:00:26,152 --> 00:00:27,194 அத எடுத்தியா? அது என்ன தெரியுமா? 10 00:00:31,949 --> 00:00:35,202 வால்டர் க்ரூஸிடம் நீங்கள் இரண்டாவது முறை கட்டாயப்படுத்தினீர்களா? 11 00:00:35,286 --> 00:00:37,079 ஏற்கனவே முழு அளவு எடுத்தவனிடமா? 12 00:00:37,163 --> 00:00:38,873 எழவு, அவன் ஒன்றுமில்லாமல் ஆகப்போகிறான்! 13 00:00:38,956 --> 00:00:42,626 இங்கே ஒரு பிரச்சனை. மிக அவசரம். 14 00:00:42,668 --> 00:00:44,295 அவனை என்ன செய்தாய்? 15 00:00:44,378 --> 00:00:46,881 வால்டர் க்ரூஸ் குறித்த ஒரு புகாரைப் பார்க்கிறேன். 16 00:00:46,964 --> 00:00:48,591 கெயிஸ்ட் 17 00:00:49,008 --> 00:00:50,384 எனக்கு சில கேள்விகள் இருக்கு 18 00:00:50,468 --> 00:00:54,513 கெயிஸ்ட் திட்டம் பற்றி, வீடு திரும்புதல். அது பற்றி தெரியுமா? 19 00:00:55,723 --> 00:00:57,391 ஒன்றும் தெரியாது, தெரியாது. 20 00:00:57,475 --> 00:00:59,268 அந்தத் திட்டம் இப்ப செயலில் இல்லை. 21 00:01:00,603 --> 00:01:02,897 இதை எனக்கு நிறைவேற்றி தந்தால், நீ ரெட்வுட் வரை போகலாம். 22 00:01:02,980 --> 00:01:06,567 ஒருவேளை நீ பண்ணை வரை போகலாம். திரு. கெயிஸ்டை சந்திக்கலாம். 23 00:01:06,650 --> 00:01:08,402 வீடு திரும்புதல் பிரிவில் என்ன செய்தாய்? 24 00:01:08,486 --> 00:01:10,404 அவன் புகாரைப் புதிவு செய்கிறான். 25 00:01:10,488 --> 00:01:13,449 சரி, அது தான் உண்மை. ஆக, நாம் அதில் கவனம் செலுத்துவோம். 26 00:01:13,491 --> 00:01:16,368 ரோலரா? ஆட்ரி, அது எல்லாம் நான் செய்தது. 27 00:01:16,410 --> 00:01:17,328 ஆய்வுக்கு மட்டும் 28 00:01:18,037 --> 00:01:20,122 கெயிஸ்டும் நானும் அதைப் பற்றி எல்லாம் விவாதித்தோம். 29 00:01:20,206 --> 00:01:21,582 நீ கெயிஸ்டிடம் பேசினாயா? 30 00:01:21,665 --> 00:01:24,710 ஆமாம், அவர் பண்ணையில். அங்கு நீ போயிருக்கிறாயா? 31 00:01:26,504 --> 00:01:27,463 நாம தொடரலாமா? 32 00:01:59,495 --> 00:02:01,956 ஹலோ? அங்க யாராவது இருக்கீங்களா? 33 00:02:12,967 --> 00:02:14,385 ஹலோ? யாராவது அங்க இருக்கீங்களா? 34 00:02:16,554 --> 00:02:17,638 எழவு! 35 00:02:39,410 --> 00:02:42,246 ஏய்! ஏய்! 36 00:02:44,915 --> 00:02:46,041 ஏய்! காப்பாத்துங்க! 37 00:02:47,793 --> 00:02:48,627 காப்பாத்துங்க! 38 00:02:50,170 --> 00:02:51,213 ஏய்! 39 00:03:07,521 --> 00:03:08,647 எழவு! 40 00:04:18,133 --> 00:04:23,347 ஹோம்கம்மிங் 41 00:05:42,092 --> 00:05:48,057 அங்கம் ஒன்று மக்கள் 42 00:06:12,206 --> 00:06:14,083 எல்லாம் சரியா இருக்கா பெண்ணே? 43 00:06:16,460 --> 00:06:18,212 எங்க போறீங்க இந்த இரவில்? 44 00:06:20,130 --> 00:06:21,507 அவன் இங்க வந்தான். 45 00:06:22,174 --> 00:06:23,550 யாரு வந்தது? 46 00:06:24,551 --> 00:06:25,427 தெரியல. 47 00:06:28,806 --> 00:06:30,057 நான் உதவ தான் வந்திருக்கேன். சரியா? 48 00:06:34,937 --> 00:06:35,854 சரி. 49 00:06:37,272 --> 00:06:39,983 ஒருத்தன் இருந்தான் என்றாய், அப்புறம் அவன் இங்க ஓடிவந்துட்டானா? 50 00:06:41,360 --> 00:06:43,445 அந்த ஆள், உனக்கு என்ன செய்தான்? 51 00:06:45,531 --> 00:06:46,740 என்ன இது? 52 00:06:48,909 --> 00:06:50,452 எது என்ன? 53 00:06:55,874 --> 00:06:57,042 அது சரி, நாம... 54 00:06:58,335 --> 00:07:01,213 என் பெயர் டோனா. உன்னுடையது என்ன? 55 00:07:06,969 --> 00:07:09,763 உன்னிடம் ஏதாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் காட்ட முடியுமா? 56 00:07:09,847 --> 00:07:11,348 அல்லது உன் பெயர் இருக்கும் ஏதாவது? 57 00:07:20,858 --> 00:07:22,025 உன் பேண்டில் பார்கிறாயா? 58 00:07:30,993 --> 00:07:33,704 ஒருமுறை அதைப் பார்த்தால் போதும், சரியா? 59 00:07:46,175 --> 00:07:47,593 ஜாக்குலின். 60 00:07:47,676 --> 00:07:48,760 யு எஸ் இராணுவம் ஜாக்குலின் கேலிகோ 61 00:07:48,844 --> 00:07:50,179 நீ முன்னாள் ராணுவ அதிகாரி, சரிதானே? 62 00:07:53,807 --> 00:07:55,309 ஆமாம். ஆமாம். 63 00:07:59,062 --> 00:08:02,441 சரி, ஜாக்குலின், நாம மருத்துவரை சந்திக்கப் போகிறோம். 64 00:08:02,524 --> 00:08:04,985 என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், சரியா? 65 00:08:06,403 --> 00:08:07,571 சரியா? 66 00:08:14,995 --> 00:08:19,917 அவசர சிகிச்சை 67 00:08:25,964 --> 00:08:28,217 எம் ஆர் ஐ எடுக்க எவ்வளவு நேரம் எடுப்பீங்க? 68 00:08:29,134 --> 00:08:31,261 நீங்க இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்க. 69 00:08:35,265 --> 00:08:36,475 பட்டி, மீண்டுமா? 70 00:08:36,558 --> 00:08:38,393 புதிதா ஒரு டாங்க் வங்கணுமா, தாராளமா செய். 71 00:08:38,477 --> 00:08:40,687 - உனக்கே தெரியும் அது முடியாது என்று. - அது என் பிரச்சனை அல்ல. 72 00:08:40,771 --> 00:08:42,898 உனக்கு புதுசு கிடைத்திருக்கு, மின்சாரத்தில், அது அங்கிருக்கு. 73 00:08:42,981 --> 00:08:44,316 ஆமாம், அது நமக்குத் தான். 74 00:08:44,399 --> 00:08:46,735 நாங்க மருந்து விநியோகக் கடையல்ல, அவசர சிகிச்சைப் பிரிவு. 75 00:08:46,818 --> 00:08:48,612 - சரி? வேறு என்ன... - ஆமாம், நீ அனைவருடனும் பேசினாய். 76 00:08:48,695 --> 00:08:50,739 அவங்க என்ன முட்டாள்களா அல்லது நீ இங்க உதவ வந்திருக்கிறாயா? 77 00:08:50,822 --> 00:08:52,241 என் வேலை முடிந்தது இங்க. சரியா? 78 00:08:53,075 --> 00:08:56,745 என்னை மன்னிக்கவும். ஜாக்குலின். இன்றிரவு எப்படி இங்க வந்தீங்க? 79 00:08:57,329 --> 00:08:58,580 காவல் அதிகாரி இங்கு அழைத்து வந்தார். 80 00:08:59,373 --> 00:09:02,334 நான் அவருடன் பேசினேன், அவர் நீங்கள் கொஞ்சம் குழம்பி இருப்பதாய் சொன்னார். 81 00:09:02,417 --> 00:09:03,710 ஆமாம். அப்படித்தான். 82 00:09:05,003 --> 00:09:07,714 சரி, உனக்கு என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். 83 00:09:07,798 --> 00:09:10,968 உன்னோடு ஒரு ஆள் இருந்ததாக சொன்னீங்களா? அவன் உன்னை அடித்தானா? தலையிலா? 84 00:09:13,262 --> 00:09:14,554 எனக்குத் தெரியல. 85 00:09:15,055 --> 00:09:18,850 சரி. நான் வேகமா சில சோதனைகள் செய்யப்போகிறேன். 86 00:09:20,185 --> 00:09:24,856 ஜாக்குலின், உன் முகவரி என்ன? 87 00:09:25,524 --> 00:09:29,069 இல்லை... எனக்குத்... எனக்குத் தெரியலை. 88 00:09:29,152 --> 00:09:31,780 சரி. உன் பிறந்த நாள் எப்ப? உன் பிறந்த நாள் என்றைக்கு? 89 00:09:31,863 --> 00:09:33,198 எனக்குத் தெரியலை. 90 00:09:34,658 --> 00:09:35,909 தெரியாது. 91 00:09:36,410 --> 00:09:38,704 சரி தான். உன் கோட்டை கொஞ்சம் கழற்ற முடியமா? 92 00:09:38,787 --> 00:09:40,414 உன் சுவாசத்தை நான் கவனிக்க விரும்புகிறேன். 93 00:09:45,085 --> 00:09:46,211 சரி. 94 00:09:47,379 --> 00:09:48,714 இப்ப அப்படியே மூச்சை இழுங்க. 95 00:09:51,758 --> 00:09:52,968 மீண்டும். 96 00:09:57,848 --> 00:09:59,599 அருமை. அது என்ன, ஒரு பறவையா? 97 00:09:59,683 --> 00:10:00,642 எது என்ன? 98 00:10:00,726 --> 00:10:01,935 உன் கையில. 99 00:10:06,940 --> 00:10:11,278 ஏர்பார்ன் 100 00:10:13,989 --> 00:10:15,073 சரி, ஜாக்குலின். 101 00:10:15,157 --> 00:10:17,659 இந்த சமயத்தில், நீ என்னிடம் உண்மையச் சொன்னா உதவியாக இருக்கும். 102 00:10:18,577 --> 00:10:19,870 நீ ஐவி போதைமருந்து எடுப்பாயா? 103 00:10:19,953 --> 00:10:21,121 இல்லை. 104 00:10:21,204 --> 00:10:23,332 - மருத்துவத்துக்கு வந்திருக்க, இல்லையா? - இல்லை! 105 00:10:23,999 --> 00:10:25,667 தயவுசெய்து இங்கேயே இரு. 106 00:10:29,004 --> 00:10:30,464 அது நல்லதல்ல. 107 00:10:32,090 --> 00:10:33,800 ஏதாவது அர்த்தமுள்ளதாக சொல்ல ஆரம்பி, செல்லம். 108 00:10:33,884 --> 00:10:36,094 தேவைப்பட்டா ஏதாவது அசிங்கமாக் கூட. 109 00:10:37,763 --> 00:10:38,680 எழவு. 110 00:10:40,640 --> 00:10:41,600 இங்க காட்டுப் பார்க்கலாம். 111 00:10:42,142 --> 00:10:43,685 இங்க காட்டு. பயப்படாதே. சரி காட்டு. 112 00:10:46,063 --> 00:10:47,356 ஓ, ஆமாம். 113 00:10:47,439 --> 00:10:49,900 ஆமாம். அவன் உன்னை கண்டுபிடித்துவிட்டான், சரி விடு. 114 00:10:52,736 --> 00:10:54,237 ஏய், என்னிடம் பொய் சொல்லாதே. 115 00:10:54,905 --> 00:10:56,990 நான் இப்பல்லாம் கஞ்சாவும் சரக்கும் தான், 116 00:10:57,074 --> 00:10:58,784 ஆனா என் வயசுல, விருந்து தான். 117 00:10:58,867 --> 00:11:01,328 என் பெண்டாட்டி சொல்லுவாள், "நீ இந்நேரம் செத்து இருக்கணும்." 118 00:11:02,454 --> 00:11:03,914 ஆனால், அவள் செத்துட்டாள். 119 00:11:04,247 --> 00:11:05,832 எப்படியோ, உனக்கு விருந்து பிடிக்கிறது. 120 00:11:05,916 --> 00:11:07,125 நான் போதைப்பொருள் பயன்படுத்தல... 121 00:11:07,209 --> 00:11:09,086 நீ நினைப்பது முக்கியமல்ல. அவர்கள் நினைப்பது தான். 122 00:11:09,169 --> 00:11:10,003 "அவர்கள்" யார்"? 123 00:11:10,087 --> 00:11:11,671 அந்த மருத்துவர், அதிகாரி பாய்சன்-ஆஸ். 124 00:11:11,755 --> 00:11:13,423 அது தான் உன் இப்போதைய பிரச்சனை. 125 00:11:18,970 --> 00:11:20,305 அவர்கள் இரத்தத்தை சோதிக்கப் போகிறார்கள், 126 00:11:20,389 --> 00:11:22,391 பதில் வரும் வரை உன்னை இருக்க வைப்பார்கள். 127 00:11:22,474 --> 00:11:25,852 ஹெராயின் இருப்பது தெரிந்தால், அப்புறம் நீதிபதி சொல்வதில் தான் எல்லாம். 128 00:11:33,735 --> 00:11:34,945 எங்கே போகிறாய்? 129 00:11:36,863 --> 00:11:38,448 அது சரி! நிஜம் தானா! 130 00:11:38,532 --> 00:11:40,867 - ஒவ்வொரு நாளும், இவங்க எல்லாம். - புரியுது. புரியுது. 131 00:11:40,951 --> 00:11:42,744 ஹேய்! அதிகாரி பாய்சன்-ஆஸ்! எப்படி இருக்கீங்க? 132 00:11:42,828 --> 00:11:45,789 - அது பொசனாஸ், தெரியுமில்லை... - அதைத்தான் நான் சொன்னேன், பாய்சன்-ஆஸ். 133 00:11:45,914 --> 00:11:47,791 - அவள் எங்கு சென்றாள்? - ஹேய், அவள் எங்கே போனாள்? 134 00:11:47,874 --> 00:11:50,293 இங்கே என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கிறோமா, இல்லையா? 135 00:11:50,377 --> 00:11:51,628 யார்? 136 00:11:51,711 --> 00:11:53,839 பட்டிக்கு பக்கத்தில் இருந்த பெண். 137 00:12:41,511 --> 00:12:43,180 அனைத்து குழுக்களும்... 138 00:12:52,564 --> 00:12:57,861 எங்களுக்கு உதவ முடியுமா? தயவு செய்து? 139 00:13:16,004 --> 00:13:17,214 மன்னிக்கவும். 140 00:13:54,543 --> 00:13:56,920 ஏய்! ஏய். 141 00:13:57,587 --> 00:13:59,005 நீ சாதித்துவிட்டாய். 142 00:14:04,344 --> 00:14:05,845 உன்னை அழைத்துச் செல்ல யாராவது வருவார்களா? 143 00:14:13,436 --> 00:14:14,479 இந்த இடம் உனக்குத் தெரியுமா? 144 00:14:14,563 --> 00:14:16,439 ஸ்கின்ஸ் 145 00:14:17,357 --> 00:14:20,026 ஸ்கின்ஸ்? ஆம். 146 00:14:23,154 --> 00:14:24,406 என்னை அங்கே அழைத்துச் செல்ல முடியுமா? 147 00:14:26,366 --> 00:14:27,325 என்ன? இப்போதா? 148 00:14:29,661 --> 00:14:32,163 ஆமாம், என்னால சில விஷயங்கள் முடியும் என நினைக்கிறேன்... 149 00:14:32,622 --> 00:14:33,665 அப்படியா, உள்ளே வா. 150 00:14:34,040 --> 00:14:40,005 கெட் ஓவர் இட் லியோனார்ட் கெயிஸ்டின் பண்ணையிலிருந்து 151 00:14:46,761 --> 00:14:48,722 என் மனைவி அந்த மருத்துவமனையில்தான் இறந்தாள். 152 00:14:49,848 --> 00:14:52,976 அவர்கள் சொன்னது எல்லாம், "நாங்கள் மிகவும் வருந்துகிறோம், இதோ செலவு விபரம்." 153 00:14:53,768 --> 00:14:55,478 இன்றும் அதற்கு பணம் செலுத்துகிறேன். 154 00:14:59,357 --> 00:15:00,317 சுத்தி. 155 00:15:01,109 --> 00:15:02,444 ஆமாம்! இன்னும் கனிமம் கிடைக்கிறது 156 00:15:02,527 --> 00:15:04,279 அந்த மலைகளில், எங்க என்று தான் தெரியணும். 157 00:15:05,739 --> 00:15:08,825 பிரச்சனை என்ன என்றால், எனக்கு தான் எங்க என்று தெரியல. 158 00:15:13,747 --> 00:15:15,206 அப்ப, இராணுவ பெண், சரியா? 159 00:15:16,207 --> 00:15:17,334 அழிவு ஏற்படுத்தும் ஆயுதம். 160 00:15:18,918 --> 00:15:20,253 "அழிவு ஏற்படுத்தும் ஆயுதமா?" 161 00:15:21,504 --> 00:15:23,590 ஆமாம். நீ ஏர்பார்ன் தானே? பச்சை குத்தியிருக்கியே? 162 00:15:24,466 --> 00:15:26,926 ஆமாம், அப்படித் தான் என நினைக்கிறேன். 163 00:15:30,305 --> 00:15:32,098 எனக்கு புரியுது. எனக்கு புரியுது. எனக்கு புரியுது. 164 00:15:33,224 --> 00:15:34,851 பெர்கோசெட்டில் ஒரு முறை மிகவும் கஷ்டப்பட்டேன். 165 00:15:34,934 --> 00:15:37,687 - அந்த குதிரை பண்ணையில் தங்கியிருந்தேன். - நான் ஒரு ஊர் சுற்றி அல்ல. 166 00:15:37,771 --> 00:15:39,439 நான் எப்பவும் இதை சொல்றேன். 167 00:15:40,106 --> 00:15:41,232 நான் ஒரு படகில் கண் விழித்தேன். 168 00:15:42,025 --> 00:15:44,194 அங்கே ஒருவன் இருந்தான், என்னை விட்டு ஓடிவிட்டான் 169 00:15:44,277 --> 00:15:45,862 பின்னர் மருத்துவர் குற்றம் சாட்டுகிறார்... 170 00:15:47,989 --> 00:15:49,616 எப்படி இது நடந்தாலும், 171 00:15:50,575 --> 00:15:53,078 நான் ஏதாவது தவறு செய்தால், அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 172 00:15:53,161 --> 00:15:56,790 சரி விடு, கடவுளே. நான் உன்னை எந்தக் குறையும் கூறவில்லை, சரியா? 173 00:15:59,918 --> 00:16:00,794 நீ படகில் எப்படி வந்தாய்? 174 00:16:00,877 --> 00:16:02,712 அதைத்தான் இப்போது சொன்னேனே. எனக்குத் தெரியாது. 175 00:16:02,796 --> 00:16:04,089 சரி. புரிஞ்சுது. புரிஞ்சுது. 176 00:16:04,589 --> 00:16:05,507 ஆனால் எதுவுமா? அதாவது, யோசி. 177 00:16:05,590 --> 00:16:07,592 படகுக்கு முன் உனக்கு எதுவுமே நினைவில் இல்லையா? 178 00:16:10,637 --> 00:16:11,680 துண்டுகள். 179 00:16:12,639 --> 00:16:13,682 என்ன? 180 00:16:14,516 --> 00:16:17,310 துண்டுகள் நினைவில் இருக்கிறது. அது மட்டும் தான் நினைவில் இருக்கிறது. 181 00:16:19,521 --> 00:16:21,815 சிறியவை. அவை சிவப்பு நிறத்தில் இருந்தன. 182 00:16:23,316 --> 00:16:24,609 ஆனால் அவற்றைத் தொட அனுமதி இல்லை. 183 00:16:24,693 --> 00:16:26,236 முக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்பது மாதிரியா? 184 00:16:26,319 --> 00:16:27,153 அப்படித்தான். 185 00:16:27,237 --> 00:16:28,071 "முக்கிய நிகழ்ச்சிகள்." 186 00:16:28,154 --> 00:16:30,156 அது சரி. ஆனால்? அது... 187 00:16:34,577 --> 00:16:35,870 அது பயங்கர விந்தையானது. 188 00:16:45,213 --> 00:16:46,381 சரி விடு. 189 00:16:46,965 --> 00:16:47,966 அதைப் பற்றியே நினைத்து அழணுமா? 190 00:16:48,049 --> 00:16:49,509 ஸ்கின்சுக்குப் போகிறோம், துப்பு கிடைக்கலாம். 191 00:16:49,592 --> 00:16:50,802 நான் ஒன்றும் அழவில்லை. 192 00:16:51,094 --> 00:16:52,387 நல்லது. 193 00:16:54,889 --> 00:16:55,974 சரி, நல்லது. 194 00:17:02,147 --> 00:17:03,898 ஸ்கின்ஸ் விடுதி & உணவு 195 00:17:03,982 --> 00:17:05,650 ரெஸ்டராண்ட் 196 00:17:25,920 --> 00:17:29,257 கடவுளே! இந்த இடம் நல்லா இருந்தது. 197 00:17:30,175 --> 00:17:34,554 பணிப்பெண்கள் இந்த குழாய் டாப்ஸை அணிவார்கள் அல்லது அது மாதிரி ஏதோ ஒன்று, தெரியுமா? 198 00:17:34,637 --> 00:17:35,680 அவங்க உடம்பு நல்லா தெரியும், 199 00:17:35,764 --> 00:17:39,768 ஆனா, அந்த உருளைத் தோலும் இருந்துச்சுல்ல? நல்ல யோசனைத்தான். 200 00:17:39,851 --> 00:17:40,810 ஏய். 201 00:17:42,353 --> 00:17:43,897 ஆமாம், அதையும் மூன்று முறை வறுப்பார்கள். 202 00:17:43,980 --> 00:17:45,273 அதனால் தான் அப்படி ஆகும். 203 00:17:46,941 --> 00:17:48,443 இந்த இடம் என்று உறுதியாக தெரியுமா? 204 00:17:48,526 --> 00:17:51,613 ஓ, ஆமாம், இது தான் ஸ்கின்ஸ். 205 00:17:53,448 --> 00:17:57,035 ஆனால் கல்கரியிலிருந்து வந்த இந்த பணக்கார நாய் மோட்டலை வாங்கினான், 206 00:17:57,118 --> 00:18:01,122 இதை குடும்பங்கள் வரும் இடமாக மாற்ற வேண்டி அனைத்து பெண்களையும் நீக்கீனான். 207 00:18:02,081 --> 00:18:03,500 அவர்கள் அப்படித் தான் செய்வார்கள். 208 00:18:05,043 --> 00:18:05,960 யார்? 209 00:18:06,461 --> 00:18:07,962 வீணாய்ப்போன மக்கள். 210 00:18:08,922 --> 00:18:10,590 சக்தியுள்ளவர்கள். 211 00:18:11,508 --> 00:18:14,260 அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு, மற்றவரை ஒழித்துக் கட்டுவார்கள். 212 00:18:19,307 --> 00:18:20,767 எனக்கு இங்க அடயாளமே தெரியல. 213 00:18:20,850 --> 00:18:22,519 அது போகட்டும், நீ நல்லா தூங்கணும். 214 00:18:23,520 --> 00:18:24,729 என்னிடம் ஒரு மடக்குகட்டில் இருக்கு. 215 00:18:24,813 --> 00:18:27,273 அதாவது வெயில் படும் இடத்தில், ஏன்னா அதன் கீழ் என் பூனை இருக்கும்... 216 00:18:27,357 --> 00:18:28,525 நமக்கு உன்னால ஒரு பிரச்சனை வருமா? 217 00:18:28,608 --> 00:18:30,109 ஏய்! கைல்! நண்பா! 218 00:18:30,193 --> 00:18:32,862 நான் உன்னுடன் பேசவில்லை, பட்டி. உன்னை விலகி இருக்க சொன்னேன். 219 00:18:33,696 --> 00:18:35,824 நான் இங்கே வந்தேனா? எப்போ? 220 00:18:36,032 --> 00:18:38,535 நீ என்னிடம் தப்பா பேசினாய், இது குடும்பங்கள் வரும் இடம், சரியா? 221 00:18:38,618 --> 00:18:40,787 கொஞ்சம் பொறு, கைல். 222 00:18:40,870 --> 00:18:42,789 நான் இங்கே வருவது உண்டு, நீ தரையில் விழுந்து கிடந்தாய், 223 00:18:42,872 --> 00:18:45,250 பொழுது ரொம்ப ஆகியிருந்த சமயம் சாவியைத் தேடினாய், குழப்பமாய் இருந்தாய். 224 00:18:45,333 --> 00:18:46,417 ஏய் பார்த்து பேசு, பட்டி! 225 00:18:46,501 --> 00:18:48,294 ஞாபகம் இருக்கா, அப்ப அந்த ஜெர்மன்காரன் வந்தான், 226 00:18:48,378 --> 00:18:50,213 அவன் உனக்கு பாத்ரூமில் கைவேலை செய்தான், 227 00:18:50,296 --> 00:18:52,590 நீ பிறகு எல்லாருக்கும் குடிக்க வாங்கித் தந்தாய்? 228 00:18:53,299 --> 00:18:54,884 என்ன எழவு ஆச்சு இந்த இடத்துக்கு, நண்பா? 229 00:18:54,968 --> 00:18:56,511 - அது எனக்குத் தெரியாது. - கொஞ்சம் பொறு... 230 00:18:56,594 --> 00:18:57,929 நிறுத்து. நிறுத்து! 231 00:18:59,013 --> 00:19:00,181 நீங்க இருவருமே. தயவு செய்து. 232 00:19:02,100 --> 00:19:03,268 நான் எப்போது இங்கே வந்தேன்? 233 00:19:04,185 --> 00:19:06,855 நேற்று, உன் நண்பருடன். நான் தரையை துடைக்க வேண்டியிருந்தது. 234 00:19:07,313 --> 00:19:08,147 என்னோடு நண்பர் இருந்தாரா? 235 00:19:08,231 --> 00:19:09,858 அது தெரியாது. இருவரும் கத்திக்கொண்டிருந்தீர்கள். 236 00:19:09,941 --> 00:19:11,109 நான் உதவ வந்தேன், 237 00:19:11,192 --> 00:19:13,278 - நீ என்னை ஒழிந்துபோ என்றாய். - நாங்க பேசியது நினைவிருக்கிறதா? 238 00:19:13,361 --> 00:19:15,405 நீங்க பேசியது எந்த எழவும் எனக்குத் தெரியாது, என்னை கேட்கிறாயா? 239 00:19:15,488 --> 00:19:16,990 ஏன்னா நான் இங்க இருந்ததே எனக்கு நினைவில்லை. 240 00:19:17,073 --> 00:19:18,199 ஆமாம், அது நடக்கலாம். 241 00:19:18,283 --> 00:19:20,702 பிற்பகல் முழுவதும் நீங்க பட்டும் மேக்கரும் குடித்துக்கொண்டே இருந்தீங்க. 242 00:19:25,039 --> 00:19:26,332 அந்த ரசீது இருக்கா? 243 00:19:26,416 --> 00:19:27,417 என்னது? எதற்கு? 244 00:19:27,500 --> 00:19:29,127 ரசீதில் ஏதாவது பெயர் இருக்கலாம். பெயர் ஏதாவது. 245 00:19:30,003 --> 00:19:32,672 இல்லை, இங்க பாருங்க, என்னால் முடியாது... நீங்க கிளம்புங்க. 246 00:19:32,755 --> 00:19:34,424 கைல், கைல். நில்லு. 247 00:19:35,300 --> 00:19:37,051 அவள் ஒரு இரணுவப் பெண். 248 00:19:37,760 --> 00:19:39,512 நம் நாட்டுக்குச் சேவை செய்திருக்கிறாள். 249 00:19:39,804 --> 00:19:41,180 இல்லையா, ஜாக்கி? 250 00:19:42,765 --> 00:19:46,644 ஆமாம். உண்மைதான். "அழிவு ஏற்படுத்தும் ஆயுதம்." 251 00:19:48,229 --> 00:19:49,105 நன்றி. 252 00:19:49,188 --> 00:19:50,273 இருக்கட்டும். 253 00:19:50,356 --> 00:19:51,649 அப்ப என்ன சொல்லுகிறாய், கைல்? 254 00:19:51,733 --> 00:19:53,568 இங்க அரசு அதிகாரி இருக்கார், 255 00:19:53,651 --> 00:19:56,279 கொஞ்சம் மரியாதையாக பேசுகிறாயா? 256 00:19:56,362 --> 00:19:57,572 இங்க பாருங்க... வேலை அதிகமாகுது. 257 00:19:57,655 --> 00:19:58,948 ஏகப்பட்ட ரசீதுகளை பார்க்க வேண்டும். 258 00:19:59,032 --> 00:20:00,158 நாங்க அதைத் தேடறோம். 259 00:20:00,658 --> 00:20:02,076 நாங்க அதைச் செய்வோம். 260 00:20:07,332 --> 00:20:09,876 ஏய், என் மனைவியும் நானும், நாங்கள் அதில் பழகியிருக்கோம், தெரியுமா. 261 00:20:09,959 --> 00:20:12,921 அதாவது, அவளை நான் படகிலோ அல்லது வேறு எதிலும் துன்புறுத்தவில்லை, 262 00:20:13,004 --> 00:20:15,048 ஆனால் நண்பா, தூக்கிப்போடுவோம். கத்துவோம். 263 00:20:15,131 --> 00:20:16,591 ஒரு முறை திண்ணையிலிருந்து விழுந்து விட்டாள். 264 00:20:18,051 --> 00:20:19,010 என்ன? 265 00:20:20,053 --> 00:20:22,513 அதாவது, நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒருவேளை அவன் உன் காதலனா இருந்து 266 00:20:22,597 --> 00:20:24,641 நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு... 267 00:20:24,933 --> 00:20:27,602 இல்லை, அது சரியாகப் படலை. 268 00:20:28,770 --> 00:20:31,648 சரி ஒருவேளை, என்னைப் பொறுத்த வரை அது அவன் தப்பு தான். நான்... 269 00:20:32,857 --> 00:20:33,816 கிடைத்து விட்டது. 270 00:20:34,275 --> 00:20:36,194 "ஆறு பட்வைசர்கள், நாலு மேக்கர்ஸ் மார்க்." 271 00:20:38,071 --> 00:20:39,447 அது என்ன? ஒரு "ஏ"? 272 00:20:39,530 --> 00:20:40,448 அறை எண் 214 273 00:20:40,531 --> 00:20:41,658 எனக்கு தெரியலை. 274 00:20:41,741 --> 00:20:43,868 அவன் அறை செலவில் எழுதியிருக்கிறான். அவன் இங்கு தான் இருக்கிறான். 275 00:20:45,078 --> 00:20:46,245 - ஏய்! ஏய், ஏய், ஏய்! - என்ன? 276 00:20:46,329 --> 00:20:47,246 அவனது அறைக்கு போகக்கூடாது, 277 00:20:47,747 --> 00:20:49,582 அங்க என்ன எழவு இருக்கு என்று தெரியாது உனக்கு. 278 00:20:49,666 --> 00:20:52,001 நாங்கள் வாதிட்டிருக்கோம். ஒருவேளை அவன் இதை செய்திருக்கலாம். 279 00:20:55,213 --> 00:20:56,506 நான் சுத்தியை எடுத்து வருகிறேன். 280 00:21:18,861 --> 00:21:20,113 சுத்தம் செய்ய வருகிறோம். 281 00:21:22,198 --> 00:21:23,616 சுத்தம் செய்ய வந்திருக்கோம். 282 00:21:55,106 --> 00:21:56,566 சரி, இப்ப என்ன செய்வது? 283 00:22:03,531 --> 00:22:05,575 உன்னுடைய மாத்திரை உள்ளே இருப்பதால் மூச்சுவிட முடியலை. 284 00:22:05,658 --> 00:22:07,118 என்ன? ஏய், கடவுளே! 285 00:22:07,201 --> 00:22:08,369 - மன்னிக்வும், மேடம். - என்ன? 286 00:22:08,453 --> 00:22:10,371 கொஞ்சம் உதவ முடியுமா? இது என் அப்பா. 287 00:22:10,455 --> 00:22:11,956 மாத்திரை உள்ள இருக்கு, அவரால மூச்சுவிட முடியல. 288 00:22:13,207 --> 00:22:14,417 சரியாகிவிடும், அப்பா. 289 00:22:15,793 --> 00:22:17,336 மாத்திரைகள். உள்ளே இருக்கு. திறக்க முடியுமா? 290 00:22:17,420 --> 00:22:18,254 - பயம் தான். - தயவுசெய்து. 291 00:22:18,337 --> 00:22:19,255 - சரிம்மா. - சரியாயிடும்பா. 292 00:22:19,338 --> 00:22:20,256 சரியாயிடும். 293 00:22:20,339 --> 00:22:21,382 சரியா. 294 00:22:21,466 --> 00:22:22,425 நன்றி. 295 00:22:22,800 --> 00:22:23,718 சரியாயிடும், அப்பா. 296 00:22:25,261 --> 00:22:26,471 கடவுளே. 297 00:22:27,180 --> 00:22:28,264 சரி. 298 00:23:10,056 --> 00:23:11,557 இது ஒரு பூசனி. 299 00:23:12,850 --> 00:23:14,393 ஆம். இது உண்மைதான். 300 00:23:16,145 --> 00:23:18,439 ஏய், நீ வந்து என்னை என்னவென்று கூப்பிட்டாய்... 301 00:23:18,523 --> 00:23:23,528 அப்பா என்று, கணவன் அல்ல. அத சரிதான் என நினைக்கிறேன். 302 00:23:25,905 --> 00:23:28,241 ஆக்ஸிஜன் தொட்டி மேலும் சில ஆண்டுகளைச் சேர்க்கிறது. 303 00:23:36,499 --> 00:23:37,458 பார். 304 00:23:51,347 --> 00:23:55,351 ஆய்வுக்கு மட்டும் கெயிஸ்ட் 305 00:24:03,192 --> 00:24:04,569 அட கடவுளே! 306 00:24:05,736 --> 00:24:06,737 அவை எல்லாம் நூறா? 307 00:24:13,411 --> 00:24:14,245 ஃபோர்ட் பேங்க் அலெக்ஸ் 308 00:24:14,328 --> 00:24:15,663 "அலெக்ஸ் ஈஸ்டர்ன்." 309 00:24:15,746 --> 00:24:16,706 உனக்கு அவனைத் தெரியுமா? 310 00:24:18,416 --> 00:24:19,250 எனக்குத் தெரியாது. 311 00:24:21,502 --> 00:24:22,712 - ஒகே, சரி... - அலெக்ஸ் ஈஸ்டர்ன். 312 00:24:22,795 --> 00:24:24,338 குறைந்தது நமக்கு ஒரு பெயர் கிடைத்தது. சரியா? 313 00:24:35,892 --> 00:24:37,059 அந்த நபர்கள் யார்? 314 00:24:39,353 --> 00:24:40,229 எனக்குத் தெரியாது. 315 00:24:41,647 --> 00:24:42,773 அட எழவே நீ இதில் இருக்கியா? 316 00:24:43,941 --> 00:24:46,277 - எனக்குத் தெரியாது. - ஆமாம். இருக்கிறாய். அது நீ தான். இல்லையா? 317 00:24:47,570 --> 00:24:49,530 - ஆமாம். - கடவுளே. ஏதோ செஞ்சிருக்கேம்மா. 318 00:24:49,614 --> 00:24:51,824 அவன் உங்க முகங்களில் எக்ஸ் குறியிட்டுள்ளான். 319 00:24:51,908 --> 00:24:53,826 - நல்லா யோசித்துப்பார்... - முயற்சிக்கிறேன். 320 00:25:32,990 --> 00:25:34,242 என்ன எழவு இது? 321 00:25:39,956 --> 00:25:41,457 ஓ, பட்டி, 322 00:25:43,876 --> 00:25:46,003 ஓ, பட்டி, பட்டி, பட்டி. 323 00:25:50,132 --> 00:25:52,426 ஓ, பட்டி. 324 00:26:21,372 --> 00:26:23,165 பட்டி, இங்க பார். பச்சைகுத்தியது, கலையுது. 325 00:26:28,337 --> 00:26:30,840 எழவு பிடித்த போதைக் குப்பிகள். கத்தையா பணம். 326 00:26:30,923 --> 00:26:32,675 அவனுக்கு நீ என்ன செய்தாய் எனத் தெரியலை, 327 00:26:32,758 --> 00:26:35,011 என்ன எழவு சிக்கலில் நீயும் உன் போர் நண்பர்களும் மாட்டியிருக்கீங்க, 328 00:26:35,094 --> 00:26:36,345 எனக்கு இதெல்லாம் வேண்டாம். 329 00:26:36,429 --> 00:26:39,098 ஓ, கடவுளே. அட கடவுளே... 330 00:26:39,181 --> 00:26:41,142 நான் மோசமாக உணர்கிறேன், சரியா? நான் செய்வேன். 331 00:26:42,393 --> 00:26:43,602 நான்... 332 00:26:44,979 --> 00:26:45,938 இது எனக்கு தேவை. 333 00:26:46,856 --> 00:26:48,649 நீ எனக்கு உதவி செய்வதாய் நினைத்தேன். 334 00:26:51,610 --> 00:26:52,737 ஆமாம். 335 00:27:02,371 --> 00:27:03,789 வீணாய்ப்போன மக்கள், தெரியுமா?