1 00:00:36,580 --> 00:00:38,373 சொதப்பிட்டேன். அவ தப்பிச்சிட்டா. 2 00:00:41,376 --> 00:00:43,003 அவ என்னை கொன்னிருக்கணும். 3 00:00:43,962 --> 00:00:47,049 இந்தா. எழுந்திரு. நாம போகணும். எழுந்திரு! 4 00:00:56,350 --> 00:00:57,768 நாம கிளம்பணும். 5 00:01:05,734 --> 00:01:06,902 சன்னலை பாரு. 6 00:01:10,113 --> 00:01:11,073 அவங்க வந்துட்டாங்க. 7 00:01:12,074 --> 00:01:12,991 தொடர்ந்து வா. 8 00:01:23,502 --> 00:01:24,503 கவர் பண்ணு. 9 00:01:38,600 --> 00:01:39,643 இதை எடுத்துக்கோ. 10 00:01:59,204 --> 00:02:01,164 -போ, போ, போ! -குனிந்திரு. 11 00:02:04,376 --> 00:02:05,502 வா. 12 00:02:27,274 --> 00:02:31,403 ஹானா 13 00:03:08,982 --> 00:03:11,485 நாம அமைதியா பண்ணை பக்கத்துலயே இருக்கணும். 14 00:03:11,568 --> 00:03:12,819 நாம எல்லையைத் தாண்டி போக முடியாது. 15 00:03:13,195 --> 00:03:14,029 இல்லை, ப்ரூனோ! 16 00:03:16,490 --> 00:03:18,075 ப்ரூனோ, திரும்பி வா! 17 00:03:18,659 --> 00:03:19,701 திரும்பி வா, அது ஆபத்தானது! 18 00:03:22,079 --> 00:03:23,288 ப்ரூனோ, திரும்பி வா! 19 00:03:30,712 --> 00:03:34,174 ப்ரூனோ, சிலுவைகளுக்கு அப்பால் நாம போக அனுமதி இல்லைன்னு அப்பா சொன்னார். 20 00:03:34,466 --> 00:03:35,968 ப்ரூனோ, திரும்பி வா! 21 00:03:44,851 --> 00:03:47,396 ப்ரூனோ, நான் வீட்டுக்கு திரும்பி போகணும். 22 00:03:57,906 --> 00:03:59,282 ப்ரூனோ, அது நீயா? 23 00:04:01,326 --> 00:04:02,369 நீ என்ன செய்யறே? 24 00:04:02,452 --> 00:04:03,745 இங்கே வா, சீக்கிரம். 25 00:04:08,125 --> 00:04:10,127 நான் என்ன சொன்னேன்? 26 00:04:10,377 --> 00:04:12,045 எல்லைக்கு அப்பால் போகவே கூடாது. 27 00:04:12,796 --> 00:04:14,631 திறந்த வெளிக்கு போகக் கூடாதுன்னேன். 28 00:04:14,840 --> 00:04:15,882 சத்தியம் பண்றியா? 29 00:04:17,175 --> 00:04:18,218 சத்தியம் பண்றியா? 30 00:04:21,430 --> 00:04:23,557 மன்னிக்கணும், அப்பா. 31 00:04:25,934 --> 00:04:27,978 அது பரவாயில்லை. 32 00:04:28,061 --> 00:04:31,440 என்னை மன்னிச்சிடுங்க. 33 00:04:48,957 --> 00:04:50,333 எல்லாம் நல்லா இருக்கு. 34 00:04:51,960 --> 00:04:53,754 -சார். -நன்றி, கேத். 35 00:05:13,356 --> 00:05:15,650 நேற்றிரவு ரொம்ப சேதம் ஏற்படுத்தினே. 36 00:05:16,109 --> 00:05:18,236 குறைந்தது ஆறு மாதம் பின்தள்ளியது. 37 00:05:20,113 --> 00:05:21,364 காயம் எப்படி இருக்கு? 38 00:05:22,949 --> 00:05:23,825 நல்லாருக்கேன். 39 00:05:32,834 --> 00:05:34,961 அழகான அறை, இல்லையா? 40 00:05:35,504 --> 00:05:38,715 பழைய நாட்களில், தூதரக வரவேற்புகளுக்கு பயன்படுத்தினோம், 41 00:05:38,799 --> 00:05:41,468 இப்ப மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு. 42 00:05:47,474 --> 00:05:48,934 உனக்கு பரிசு. 43 00:05:50,393 --> 00:05:54,689 ஒவ்வொரு யூட்ராக்ஸ் பிறப்பையும் ஆவணப்படுத்துவது மேரியின் யோசனை. 44 00:05:54,773 --> 00:05:57,776 நான் என்னுடன் வைத்திருக்கும் ஒரே புகைப்படம் அதுதான். 45 00:06:00,362 --> 00:06:03,615 என் வாழ்நாள் வேலையை இந்த சின்ன குழந்தை அச்சுறுத்தியது. 46 00:06:04,533 --> 00:06:07,202 என் மகளை எனக்கெதிரா திருப்பிட்டே. 47 00:06:07,869 --> 00:06:11,123 உங்க மேரிகிட்ட யுஎஸ்பி இருக்கு, ஊடகத்திடம் போறாங்க. 48 00:06:11,832 --> 00:06:13,166 உறுதியா இருக்காதே. 49 00:06:13,250 --> 00:06:16,795 நீ நினைக்கிற அளவு அந்த கணினி ப்ரோகிராமர் முட்டாள் இல்லை. 50 00:06:21,758 --> 00:06:24,094 காஸ்மோபாலிடன் ஹோட்டல் 51 00:07:04,259 --> 00:07:05,260 அது என்னது? 52 00:07:05,343 --> 00:07:09,681 உன் சக பணியாளரின் அல்காரிதம் சேகரித்த அனைத்து தரவின் பதிவிறக்கம். 53 00:07:09,890 --> 00:07:11,057 இப்ப மேக்ஸ் எங்கே? 54 00:07:11,933 --> 00:07:13,768 செத்துட்டான். ஹானா சுட்டுட்டா. 55 00:07:15,437 --> 00:07:19,983 செய்தித்தாள்களுக்கு, பத்திரிக்கைகளுக்கு எடுத்து போறோம். நீ சாட்சி சொல்லணும். 56 00:07:23,737 --> 00:07:25,906 இதை நாம அழிக்க போறோம், ஈதன். 57 00:07:25,989 --> 00:07:26,990 பிழை குறியீடு பிழை 2563 - அணுகல் மறுப்பு 58 00:07:27,073 --> 00:07:28,283 இது என்னது? 59 00:07:30,535 --> 00:07:33,163 -குறியாக்கம் ஆகியிருக்கும். -சாத்தியமில்லை. 60 00:07:33,246 --> 00:07:35,707 -மேக்ஸ் காட்டினானே. -அவன் கணினியில். 61 00:07:35,790 --> 00:07:38,710 வேறு ஹோஸ்டை அறிந்தால், ப்ரோகிராம் பூட்டிக்கொள்ளும். 62 00:07:38,793 --> 00:07:41,755 -அதை எப்படி திறப்பது? -மேக்ஸின் தனிப்பட்ட சாவி தேவை. 63 00:07:46,343 --> 00:07:47,594 கடவுளே! 64 00:07:47,802 --> 00:07:52,307 இப்போ, மேரிக்கு தன் சக்தியற்ற சூழ்நிலை புரியும், 65 00:07:52,390 --> 00:07:56,019 அவள் சரணடைவாள், உன் பாதுகாப்புக்காகவாவது. 66 00:07:56,686 --> 00:07:59,898 ஆனால் நாங்க மீண்டும் இணைவோம். மகிழ்ச்சியான குடும்பமாக. 67 00:08:01,274 --> 00:08:05,820 இப்ப முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு. நீ போலியாக்கிய இலக்குகளின் மரணம். 68 00:08:06,696 --> 00:08:09,532 கேடரீனா. அவளை ப்ராகில் கண்டோம். 69 00:08:13,954 --> 00:08:15,956 ஒரே ஒரு பிரச்சினை இருக்கு. 70 00:08:17,749 --> 00:08:19,584 அப்பாஸ் நஸிரி. 71 00:08:30,220 --> 00:08:31,888 அவனை பிடிக்குமோ? 72 00:08:32,389 --> 00:08:33,807 அவன் அழகான இளைஞன். 73 00:08:33,890 --> 00:08:36,101 துரதிர்ஷ்டவசமாக, அவனுக்கு நிறைய தெரியும். 74 00:08:39,521 --> 00:08:40,730 அவளை விலக்குங்க! 75 00:08:56,037 --> 00:09:00,417 உனக்கு ஒப்பந்தம் தர்றதா இருந்தேன். ஆனால் சொதப்பிட்டே. மேரி சொல்லுவா. 76 00:09:05,463 --> 00:09:09,384 என் வீட்டில், எல்லையை தாண்டினா, தண்டனை கிடைக்கும். 77 00:09:22,731 --> 00:09:24,607 நஸிரி சின்ன பெண்ணோடு இருக்கான். 78 00:09:24,691 --> 00:09:27,110 வியென்னா அருகிலுள்ள மலைகளில் இருக்கிறானாம். 79 00:09:27,193 --> 00:09:29,988 முந்தைய தளங்களிலிருந்து ஆன்லைன் சாட்டெல்லாம் கவனி. 80 00:09:30,071 --> 00:09:34,326 நகரத்திலிருந்து 50 மைல்களுக்குள் எல்லா இடமும் யுஏவி கவனிக்கணும். புரியுதா? 81 00:09:34,784 --> 00:09:36,745 மேடம். கார்மைக்கேலை கண்டுபிடிச்சோம். 82 00:09:37,120 --> 00:09:38,121 அதோ. 83 00:09:39,622 --> 00:09:41,750 -எங்கே இருக்கார்? -ஸ்டேஷன் அருகே கஃபே. 84 00:09:41,833 --> 00:09:44,711 சரி. யாரையாவது அங்கே உடனே அனுப்பு. அமைதியா முடி. 85 00:10:13,490 --> 00:10:15,158 பாதுகாப்பான செய்தி தெரியாதது, வியென்னா - திற 86 00:10:15,575 --> 00:10:17,577 இது பழைய நண்பன். தப்பிச்சிட்டேன். நகரத்தில் இருக்கேன். 87 00:10:17,660 --> 00:10:18,828 அவரை கொன்னியா? 88 00:10:22,832 --> 00:10:24,876 நான் பேசணும். 89 00:10:27,837 --> 00:10:31,091 வீடியோ அழைப்பு ஏற்க - விடுக 90 00:10:39,724 --> 00:10:42,894 -எங்கே இருக்கே? -இரயில் நிலையம். பொது கணினியில். 91 00:10:42,977 --> 00:10:44,771 எவன்ஸ் இருக்கார். ஹானா அவரிடம். 92 00:10:45,480 --> 00:10:47,607 இப்ப நான் முட்டுச்சந்தில், ஏதுமின்றி. 93 00:10:49,025 --> 00:10:50,402 -நாம சந்திக்கணும். -ஏன்? 94 00:10:50,485 --> 00:10:53,071 யூட்ராக்ஸ் மிஷன் ஆபரேடிவ்ஸ் குறியீடுகள் இருக்கு. 95 00:10:53,154 --> 00:10:55,824 பயிற்சியாளர்களுக்கு அவசர நிறுத்த குறியீடு இருக்கு. 96 00:10:55,907 --> 00:10:58,201 யூட்ராக்ஸை அழிக்க நான் உதவறேன். 97 00:10:58,284 --> 00:11:00,745 உள்ளே போக வழி தெரியும். குறியீடுகள் இருக்கு. 98 00:11:00,829 --> 00:11:02,288 ஹானாவை வெளியே கூட்டி வரலாம். 99 00:11:02,914 --> 00:11:05,208 -பதிலுக்கு? -150,000 டாலர்கள். 100 00:11:05,291 --> 00:11:07,627 புது அமெரிக்க பாஸ்போர்ட். புது பெயர். 101 00:11:07,710 --> 00:11:10,505 சரி. எங்கே சந்திக்கிறது? 102 00:11:10,588 --> 00:11:13,466 வாட்காஸில் டிசைன் சென்டர். ஒரு மணி நேரம். 103 00:11:36,030 --> 00:11:38,825 -மருந்து அவளுக்கா? -இல்லை, உணவு மட்டும். 104 00:11:38,908 --> 00:11:40,743 மருந்து வேறு யாருக்கோ. 105 00:11:51,880 --> 00:11:53,298 சரி. 106 00:12:10,482 --> 00:12:13,860 மூன்று. நான்கு. ஐந்து. 107 00:12:14,360 --> 00:12:16,529 ஆறு. ஏழு. 108 00:12:17,405 --> 00:12:19,824 எட்டு. ஒன்பது. 109 00:13:00,156 --> 00:13:01,074 மன்னிக்கணும். 110 00:13:01,783 --> 00:13:03,201 இரவு தாமதம் ஆயிடுச்சு. 111 00:13:04,494 --> 00:13:07,205 மன்னிக்கணும், யாராவது ஆங்கிலம் பேசுவீங்களா? 112 00:13:07,914 --> 00:13:11,543 என் கல்லூரி வளாகத்துக்கு போக பார்க்கிறேன், தொலைஞ்சிட்டேன். 113 00:13:12,460 --> 00:13:16,089 -இந்த கனவானும் அமெரிக்கர்தான். -நிஜமாவா, சார்? 114 00:13:16,214 --> 00:13:18,633 நீங்க உதவ முடியுமான்னு யோசிச்சேன். 115 00:13:19,842 --> 00:13:22,554 நாம ஒரே திசைக்குத்தான் போறோம் போலிருக்கு. 116 00:13:24,347 --> 00:13:25,557 இந்த நகரம் தெரியாது. 117 00:13:28,726 --> 00:13:33,690 -நல்லா தெரியலாம்னு நம்பிக்கையா இருந்தேன். -மன்னிக்கணும். தப்பான இரயில் ஏறிட்டேன். 118 00:14:29,704 --> 00:14:33,958 த மெடோஸ்ல சொன்னது எல்லாம், எல்லாம் அபத்தம். 119 00:14:34,626 --> 00:14:36,669 சேண்டி, என்னால விளக்க முடியும். 120 00:14:40,757 --> 00:14:43,968 ஒரு கர்ப்பிணி பெண்ணை கொன்றேன். 121 00:14:44,719 --> 00:14:47,221 நீங்க அப்படி பயிற்சி தந்ததால அதை செய்தேன். 122 00:14:47,347 --> 00:14:48,556 சேண்டி. 123 00:14:49,807 --> 00:14:50,808 தயவு செய்து. 124 00:14:54,604 --> 00:14:57,440 இலக்கை கைபற்றியாச்சு. பிக்-அப் அணியை அனுப்புங்க. 125 00:15:19,545 --> 00:15:20,797 நல்வரவு 126 00:15:22,173 --> 00:15:23,132 தொடங்கு நிறுத்து 127 00:15:55,832 --> 00:15:57,166 கிடைச்சுதா? 128 00:16:02,463 --> 00:16:05,633 -ஏதும் பிரச்சினைகள்? -யாரும் எதுவும் சொல்லலை. 129 00:16:06,050 --> 00:16:06,926 நல்லது. 130 00:16:13,725 --> 00:16:17,019 என்ன நடக்குதுன்னு தூதரகத்தில் ஏன் யாரிடமும் சொல்ல கூடாது? 131 00:16:17,103 --> 00:16:19,355 ஏன்னா யாரை நம்பறதுன்னு தெரியாது. 132 00:16:21,649 --> 00:16:24,110 அங்கே நல்லவங்க இருக்காங்க. அவங்களை தெரியும். 133 00:16:25,236 --> 00:16:26,404 யாரைத் தெரியும்? 134 00:16:27,363 --> 00:16:29,782 பயனியரை தூதரக கட்டிடத்தில் வைப்பதற்காக, 135 00:16:29,866 --> 00:16:32,618 கோர்டன் எவன்ஸ் தூதரக ஊழியர்களை இடம் மாற்றினார். 136 00:16:32,702 --> 00:16:34,287 அவர் அதை தனியா செய்தாரா? 137 00:16:35,705 --> 00:16:39,959 உங்க முதலாளிகள் புன்னகைத்து சரியான பக்கத்தில் இருப்பதாக சொல்லலாம். 138 00:16:41,294 --> 00:16:43,629 அவங்க யார்னு உனக்கு தெரியாது. 139 00:17:04,776 --> 00:17:05,985 எனக்கு பசிக்கலை. 140 00:17:09,864 --> 00:17:12,200 -இது என்ன? -அவ விளையாடறா, சார். 141 00:17:12,283 --> 00:17:14,702 -உண்ண மறுக்கிறாள். -சரி. எங்களை தனியா விடு. 142 00:17:17,747 --> 00:17:20,958 யுஎஸ்பி பயனற்றதுன்னு மேரிக்கு இப்ப தெரிஞ்சிருக்கும். 143 00:17:21,042 --> 00:17:24,504 மேக்ஸ் காப்லன் நல்லவன். தன் கடமைக்காக இறந்தான். 144 00:17:24,712 --> 00:17:26,714 பயனற்றதில் நம்பிக்கையோட இருக்கா. 145 00:17:28,925 --> 00:17:31,093 இதை உன்னிடம் நானே காட்ட நினைச்சேன். 146 00:17:32,887 --> 00:17:36,724 வாட்காஸ் 24, 21க்கு அணுகல் கொடு. 147 00:17:39,644 --> 00:17:43,064 பின்னால் ஏற்றம் இருக்கு. 148 00:17:43,940 --> 00:17:46,192 துப்பாக்கிச்சூடு கேட்டா, என்னை அங்கே சந்தி. 149 00:17:46,818 --> 00:17:50,613 இல்லைன்னா, காரை இயங்க வைத்து, எனக்காக காத்திரு. 150 00:17:51,489 --> 00:17:52,490 சரி. 151 00:18:01,874 --> 00:18:04,418 ஒரு ஆண்மீது மகள்கள் இந்த விளைவை ஏற்படுத்துவர். 152 00:18:04,502 --> 00:18:06,379 மகனை, அவங்களோட ஒப்பிடுவாங்க. 153 00:18:06,462 --> 00:18:09,131 ஒன்று ஏமாற்றமாவான் இல்ல அதிகாரத்தை பிடுங்குவான். 154 00:18:09,215 --> 00:18:10,633 மகள்கள் வேறு. 155 00:18:11,133 --> 00:18:13,928 அவர்களை உலக தீமைகளிலிருந்து பாதுகாக்க நினைத்தாலும் 156 00:18:14,011 --> 00:18:17,390 சுதந்திரமும் தர விரும்புவாங்க. எப்படி இரண்டும் முடியும்? 157 00:18:17,473 --> 00:18:19,225 அவர்களை நேசிக்க மட்டுமே வேணும். 158 00:19:14,614 --> 00:19:16,449 நிறுத்தும் குறியீடுகளை தா. 159 00:19:17,033 --> 00:19:18,826 முதலில் பணமும் பாஸ்போர்ட்டும். 160 00:19:33,507 --> 00:19:36,510 பயனியருக்குள் கூட்டி போகும். எல்லா பகுதிகளையும் அணுகும். 161 00:19:36,594 --> 00:19:39,055 வேண்டிய குறியீடுகள் இந்த கணினியில் இருக்கு. 162 00:19:42,433 --> 00:19:44,310 ரத்து குறியீடு... 163 00:19:44,977 --> 00:19:46,270 அதோ. 164 00:19:47,480 --> 00:19:48,981 அதை இங்கே உள்ளிடணும். 165 00:19:49,065 --> 00:19:51,525 எல்லா யூட்ராக்ஸ் ஆபரேடிவ்ஸையும் நிறுத்தும். 166 00:19:51,609 --> 00:19:53,861 உடனே மெடோஸுக்கு திரும்ப கட்டளையிடும். 167 00:19:53,945 --> 00:19:56,614 -கணினி எங்கே கிடைத்தது? -கிளம்பும்போது எடுத்தேன். 168 00:19:56,697 --> 00:19:59,158 இருந்தேன். பிழைக்க என்ன வேணும்னு தெரியும். 169 00:19:59,241 --> 00:20:02,119 அவங்களுக்கு தெரிந்ததும் அதை திருப்ப முடியுமா? 170 00:20:02,203 --> 00:20:05,122 தாமதமாகும். அதுக்குள்ள ஆபரேடிவ்ஸ் தலைமறைவாயிடுவாங்க. 171 00:20:08,709 --> 00:20:11,712 நான் தப்பிச்சது தெரியும், மரிசா. உடனே இதை செய்யணும். 172 00:20:14,674 --> 00:20:16,133 பொய் சொல்றியா, ஜான்? 173 00:20:16,217 --> 00:20:17,343 இல்லை. 174 00:20:28,980 --> 00:20:29,814 இது என்னது? 175 00:20:33,275 --> 00:20:34,610 என்ன கருமம் இது? 176 00:20:34,694 --> 00:20:37,279 உன் முதல் நீக்குதல்களை கட்டளை இட்டாய், மேரி. 177 00:20:37,363 --> 00:20:39,991 இன்றிரவுக்குள் பத்து மிஷன்கள் முடியும். 178 00:20:40,449 --> 00:20:42,827 உன் கட்டளையின் பேரில் பத்து இலக்குகளின் கொலை. 179 00:20:43,369 --> 00:20:45,454 நீ இப்போது பயனியரின் அங்கம். 180 00:20:47,498 --> 00:20:49,333 முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே. 181 00:20:49,875 --> 00:20:53,379 எல்லா மூலையிலிருந்தும் உன் மீது துப்பாக்கிகள் குறி வைத்திருக்கு. 182 00:20:53,462 --> 00:20:55,047 ஹானா என்னுடன் இருக்கா. 183 00:20:55,881 --> 00:20:58,467 உன்னிடம் இருக்கும் யுஎஸ்பி பயனற்றது. 184 00:20:58,968 --> 00:21:02,054 அதன் குறியை வெளிப்படுத்தக்கூடிய ஒரே ஆள் இறந்தாச்சு. 185 00:21:02,138 --> 00:21:03,681 சரியானதை செய். 186 00:21:03,764 --> 00:21:05,725 போராடறதை விட்டுட்டு என்னுடன் சேர். 187 00:21:05,808 --> 00:21:09,562 ஹானா பாதுகாப்பா இருப்பா, நான் சொல்வதை நீ செய்யும்வரை. 188 00:21:09,645 --> 00:21:11,063 எனக்கு எப்படி தெரியும்? 189 00:21:11,147 --> 00:21:12,481 இது ஹானா. இருக்கேன். 190 00:21:13,024 --> 00:21:16,819 என்னைப்பற்றி கவலை வேண்டாம். கவலையே வேண்டாம். 191 00:21:20,823 --> 00:21:21,657 போகலாம். 192 00:21:27,580 --> 00:21:28,622 மரிசா, வா. 193 00:21:35,671 --> 00:21:36,714 மரிசா, வா. 194 00:21:36,797 --> 00:21:38,966 -நீ முன்னால போ. -என்ன பேசிட்டு இருக்கே? 195 00:21:39,050 --> 00:21:42,553 -இந்த இடத்தை சூழ்ந்திருக்காங்க. -ஆமாம். நீ தேர்வு செய்துட்டே. 196 00:21:42,636 --> 00:21:43,971 இப்ப என்னோடதை செய்யறேன். 197 00:21:44,055 --> 00:21:46,432 ஆனால் இதுதான் விஷயம். நான் உயிரோட வேணும். 198 00:21:46,515 --> 00:21:48,934 ஆனால் நீ, உறுதியா சொல்ல மாட்டேன். 199 00:21:49,018 --> 00:21:52,730 அவ சரண் அடையறா. சுடாதீங்க. உங்க துப்பாக்கியை கொடுங்க. 200 00:21:52,813 --> 00:21:54,940 துப்பாக்கியை கொடு, மரிசா. கொடு. 201 00:21:55,024 --> 00:21:57,401 -துப்பாக்கியை கொடு! -எப்பவும் பொய் சொல்வே. 202 00:21:59,862 --> 00:22:00,863 சுடாதீங்க! 203 00:22:37,983 --> 00:22:39,068 ஓட்டு! ஓட்டு! 204 00:22:46,700 --> 00:22:48,035 உங்களோட சேரவே மாட்டாங்க. 205 00:22:48,119 --> 00:22:50,246 அதை நீ நம்பாதே. 206 00:22:52,373 --> 00:22:54,291 நீ நஸிரியை என்னிடம் தரப் போறே! 207 00:23:03,008 --> 00:23:06,679 வார்ஸா, போலந்து 208 00:23:07,096 --> 00:23:09,640 புதிய செய்திகள் - அம்மா பச்சை 209 00:23:41,422 --> 00:23:42,798 நான் மார்கெட் போறேன். 210 00:23:43,299 --> 00:23:44,592 சரி, அப்புறம் பார்ப்போம். 211 00:24:08,365 --> 00:24:09,450 ஹாய். 212 00:24:10,367 --> 00:24:11,702 ஹேய், ஜூல்ஸ். 213 00:24:12,411 --> 00:24:14,413 நேற்று நீ வரவே இல்லை. 214 00:24:14,496 --> 00:24:15,873 தெரியும், மன்னிக்கணும். 215 00:24:15,956 --> 00:24:17,625 குழந்தையை சமாளிக்க முடியலை. 216 00:24:17,708 --> 00:24:19,752 இது நான் மன்னிப்பு கேட்கும் வழி. 217 00:24:19,960 --> 00:24:21,045 நன்றி. 218 00:24:23,547 --> 00:24:25,799 நீ எப்ப வேலை செய்வே? இப்ப இதை திறக்கலாம். 219 00:24:25,883 --> 00:24:27,301 ஒரு மணி நேரத்துக்கு இல்லை. 220 00:24:27,384 --> 00:24:31,305 ஆனால் வைன் குடிச்சிட்டு அணு மையத்தில் வேலை செய்ய முடியாது. 221 00:24:31,388 --> 00:24:33,390 அதைப்பற்றி கொஞ்சம் கவலை படுவாங்க. 222 00:24:35,768 --> 00:24:37,436 அப்ப காபியாவது குடிக்கலாமே? 223 00:24:38,646 --> 00:24:41,232 என் பிஎச்டிக்கு வேலை பார்த்துட்டு இருந்தேன். 224 00:24:41,315 --> 00:24:43,859 நீ படிச்சுக்கிட்டே வேலை செய்யறியா? 225 00:24:43,943 --> 00:24:45,569 தீயவர்களுக்கு ஓய்வே இல்லை. 226 00:24:47,863 --> 00:24:49,198 நீ பால் சேர்ப்பியா? 227 00:24:50,866 --> 00:24:52,326 கருங்காபி போதும். 228 00:24:58,082 --> 00:25:00,084 இது உன் பிஎச்டியா? 229 00:25:00,167 --> 00:25:01,335 ஆமாம். 230 00:25:01,794 --> 00:25:04,046 உனக்கு அது புரியாதுன்னு நினைக்கிறேன். 231 00:25:06,340 --> 00:25:07,925 அது தனி மொழி. 232 00:25:08,008 --> 00:25:10,010 சிலரால்தான் அதை பேச முடியும். 233 00:25:10,761 --> 00:25:14,556 பிரபஞ்சத்தின் புதிர்கள் அனைத்தும் இந்த குறிகளில் அடங்கியிருக்கு. 234 00:25:15,015 --> 00:25:16,392 நாம் எப்படி தொடங்கினோம் 235 00:25:17,184 --> 00:25:18,477 எப்படி முடிவை அடைவோமென. 236 00:25:19,311 --> 00:25:21,647 இதில் எவ்வளவு காலமா வேலை செஞ்சிட்டு இருக்கே? 237 00:25:22,731 --> 00:25:24,191 மூன்று ஆண்டுகளா, இடைவிடாது. 238 00:25:26,026 --> 00:25:27,528 நீ நிஜமா நினைக்கிறியா... 239 00:25:29,530 --> 00:25:33,075 உனக்கு வாய்ப்பிருந்தா, இதை வைத்து நீ உலகத்தில் மாற்றத்தை 240 00:25:33,158 --> 00:25:34,159 கொண்டு வருவாயென? 241 00:25:34,243 --> 00:25:36,829 அனுமதித்தால் எதுவும் சாத்தியம். 242 00:25:37,830 --> 00:25:40,791 இப்போதைக்கு, எல்லாம் மோசமா இருக்கு, 243 00:25:40,874 --> 00:25:42,167 எவ்வளவு அழிவு. 244 00:25:42,251 --> 00:25:45,796 அது, நம் அறிவெல்லாம், வலிக்கும், மரணத்துக்கும் வழி வகுக்குது. 245 00:25:45,879 --> 00:25:48,215 ஆனால் அப்படி இருக்க வேண்டாமே. 246 00:25:49,800 --> 00:25:51,510 நான் எதிர்காலத்தை நம்பறேன், 247 00:25:52,344 --> 00:25:53,512 நீ மாட்டியா? 248 00:25:56,724 --> 00:25:59,184 சில சமயம் நான் உலகத்தை வெறுக்கிறேன். 249 00:26:00,894 --> 00:26:02,313 சில சமயம்... 250 00:26:04,273 --> 00:26:07,901 யாராவது மந்திரக்கோலுடன் வந்து அதை மாற்ற மாட்டாங்களான்னு தோணும் 251 00:26:07,985 --> 00:26:09,820 நான் அதை மீண்டும் விரும்ப. 252 00:26:10,904 --> 00:26:12,156 நீ நல்லா இருக்கியா? 253 00:26:30,549 --> 00:26:31,675 சோஃபியா, 254 00:26:32,760 --> 00:26:34,094 நான் சொல்றதை கேள். 255 00:26:35,262 --> 00:26:39,058 நீ இந்த குடியிருப்பிலிருந்து இன்றிரவு கிளம்பணும். 256 00:26:39,183 --> 00:26:41,977 அலுவலகத்துக்கு போகாதே, கிராமத்துக்கு போ. 257 00:26:42,644 --> 00:26:44,355 உன் பெயரை மாற்றிக்கோ, 258 00:26:45,022 --> 00:26:46,607 உன் எண்ணை என்னிடம் தா. 259 00:26:47,816 --> 00:26:51,320 நீ பாதுகாப்பா இருக்கும் போது நான் சொல்றேன். 260 00:26:54,656 --> 00:26:56,867 நான் சொல்றதை நீ செய்யணும், 261 00:26:57,493 --> 00:26:58,702 தயவுசெய்து. 262 00:27:00,371 --> 00:27:02,206 நான் சொல்றது புரியுதா? 263 00:27:33,821 --> 00:27:35,572 -இது என்னது? -தலைவரின் ஆணை. 264 00:27:35,656 --> 00:27:37,991 அவளுக்கு இதை கொடுத்து, ஜே விங் கூட்டிப் போ. 265 00:27:38,075 --> 00:27:40,869 உன்னோட பொறுமையை இழந்துட்டாங்க போலிருக்கு. 266 00:27:41,912 --> 00:27:42,955 உன் கையை கொடு. 267 00:27:57,886 --> 00:27:59,555 கடவுளே. ஸ்டேபில்டன் எங்கே? 268 00:27:59,638 --> 00:28:01,849 -நகரத்தில் இருக்காங்க. -மையத்தை மூடு. 269 00:28:22,995 --> 00:28:24,913 கேமரா செயலிழப்பு 270 00:28:29,293 --> 00:28:30,419 மூன்று, 271 00:28:30,752 --> 00:28:32,004 நான்கு, 272 00:28:32,087 --> 00:28:33,255 ஐந்து, 273 00:28:33,464 --> 00:28:34,548 ஆறு, 274 00:28:34,631 --> 00:28:35,924 ஏழு, 275 00:28:36,258 --> 00:28:37,176 எட்டு, 276 00:28:37,593 --> 00:28:38,552 ஒன்பது. 277 00:28:43,056 --> 00:28:46,018 அவர் மருத்துவமனை போகணும், வசதி நம்மிடம் இல்லை. 278 00:28:46,101 --> 00:28:47,769 அவரை இங்கே வைத்திருக்க ஆணை. 279 00:28:47,853 --> 00:28:49,688 அறுவை சிகிச்சை இல்லாமல் இறப்பார். 280 00:28:49,771 --> 00:28:52,941 -காப்லன் இருக்கணும். புரியுதா? -டெய்லர், சுற்றி வளை. 281 00:28:53,025 --> 00:28:55,652 -பேக்-அப் அணி வந்திட்டு இருக்கு. -மூடுங்க. 282 00:28:55,736 --> 00:28:57,863 பாதுகாப்பு மீறல். அறையை பூட்டுங்க. 283 00:29:40,280 --> 00:29:41,823 எனக்கு சூப் பிடிக்கலை. 284 00:29:42,282 --> 00:29:43,659 நீ சாப்பிடணும். 285 00:29:44,368 --> 00:29:46,411 அருவருப்பா இருக்கு. சுவையா இல்லை. 286 00:29:47,287 --> 00:29:49,623 எனக்கு இங்கே பிடிக்கலை. குளிருது, நண்பர்கள் இல்லை... 287 00:29:49,998 --> 00:29:52,167 நிறுத்து! நாடியா! நிறுத்து! எழுந்திரு. 288 00:29:52,417 --> 00:29:54,628 உன் அறைக்கு போ. அது போதும். 289 00:30:14,606 --> 00:30:16,358 ஒருவேளை நீ வீட்டுக்கு போகணும். 290 00:30:17,234 --> 00:30:18,235 அவ குடும்பத்திடம். 291 00:30:18,318 --> 00:30:19,736 நான்தான் அவ குடும்பம். 292 00:30:20,362 --> 00:30:21,655 எங்களுக்கு வீடு இல்லை. 293 00:30:21,738 --> 00:30:25,492 அப்பாஸ், நான் பல கேள்விகள் கேட்கலை. 294 00:30:25,576 --> 00:30:27,286 தயவுசெய்து, கேட்கவும் கூடாது. 295 00:30:27,369 --> 00:30:28,620 உங்க நல்லதுக்காக. 296 00:30:29,454 --> 00:30:30,831 என்னை குறைத்து மதிப்பிடாதே. 297 00:30:30,914 --> 00:30:33,000 என் வாழ்க்கையில் பலதை பார்த்திருக்கேன். 298 00:30:44,219 --> 00:30:45,262 கண்ணே. 299 00:30:45,846 --> 00:30:46,888 மன்னிச்சுக்கோ. 300 00:30:51,101 --> 00:30:51,977 நாடியா! 301 00:30:53,145 --> 00:30:54,187 நாடியா! 302 00:30:55,856 --> 00:30:56,982 நாடியா! 303 00:30:59,651 --> 00:31:00,736 நாடியா! 304 00:31:00,902 --> 00:31:02,070 நாடியா! 305 00:31:16,585 --> 00:31:18,128 நாடியா! 306 00:31:21,298 --> 00:31:22,924 நாடியா! 307 00:31:25,218 --> 00:31:26,720 நாடியா! 308 00:31:27,638 --> 00:31:29,306 நாடியா! 309 00:31:39,983 --> 00:31:41,526 எங்கே இருந்தே, கண்ணே? 310 00:31:41,735 --> 00:31:42,736 எங்குமில்லை. 311 00:31:42,944 --> 00:31:44,029 நீ வயலுக்குள்ளே போனியா? 312 00:31:44,196 --> 00:31:47,157 இல்லை, அது ஆபத்தானதுன்னு சொன்னீங்களே. 313 00:31:49,660 --> 00:31:51,286 என்ன பிரச்சினை? 314 00:31:55,874 --> 00:31:57,292 என்ன பிரச்சினை, அப்பா? 315 00:31:57,668 --> 00:31:58,502 சே. 316 00:32:01,922 --> 00:32:04,633 கெட்ட வார்த்தை சொல்லிட்டேன், மன்னிக்கணும். 317 00:32:19,481 --> 00:32:20,399 அப்பா? 318 00:32:22,484 --> 00:32:23,902 மனிதர்கள்... 319 00:32:24,611 --> 00:32:26,405 ஆபத்தானவர்கள், நம்பக் கூடாது. 320 00:32:26,780 --> 00:32:28,156 ஒருத்தரை பார்த்தால்? 321 00:32:28,240 --> 00:32:29,324 உங்களை தேடணும். 322 00:32:30,367 --> 00:32:31,868 நேரம் இல்லைன்னா? 323 00:32:31,952 --> 00:32:32,828 ஒளியணும். 324 00:32:33,495 --> 00:32:34,871 ஒளிய முடியாட்டி, 325 00:32:35,789 --> 00:32:36,957 தாக்கணும். 326 00:34:15,305 --> 00:34:17,724 இப்படி ஆனது வருந்தத்தக்கது. 327 00:34:19,768 --> 00:34:23,480 நீ மிருகம் போல நடந்துக்கிறதால, மிருகம் போல நடத்தினேன். 328 00:34:24,022 --> 00:34:26,149 நீ உயிரோட இருக்கிறது அதிர்ஷ்டம். 329 00:34:32,280 --> 00:34:33,782 அவங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. 330 00:34:34,324 --> 00:34:35,158 இறந்துட்டாங்க, 331 00:34:36,409 --> 00:34:39,579 கியெவில் தற்கொலை, பாரிஸில் ஓவர்டோஸ், 332 00:34:39,663 --> 00:34:41,456 கேப் டவுனில் கொள்ளை. 333 00:34:41,540 --> 00:34:43,750 இன்னும் ஒன்றுக்காக காத்திருக்கோம். 334 00:34:43,834 --> 00:34:44,835 சோஃபியா வோச்சிக் 335 00:34:45,252 --> 00:34:46,503 இதை நீ நிறுத்த முடியாது. 336 00:34:48,046 --> 00:34:50,382 இளையவர்கள் இறக்க எப்போதும் காரணமிருக்கும். 337 00:34:50,465 --> 00:34:51,550 பத்திரிக்கைக்கு, 338 00:34:52,592 --> 00:34:53,802 எதுவும் தெரியாது. 339 00:34:59,474 --> 00:35:00,809 என் மகள் எங்கே? 340 00:35:04,145 --> 00:35:05,438 என் மகள் எங்கே? 341 00:35:08,108 --> 00:35:09,317 என் மகள் எங்கே? 342 00:35:09,860 --> 00:35:12,487 அவ இந்த நகரத்தில் இருக்கான்னு உனக்கு தெரியும்னு 343 00:35:12,571 --> 00:35:14,865 எனக்கு தெரியும், நீ அவளை கூட்டிட்டு வா. 344 00:35:17,826 --> 00:35:19,578 இன்னும் வற்புறுத்தணுமா? 345 00:35:20,954 --> 00:35:23,999 சில மணி நேரம் முன், வியென்னாவின் வெளியே, கிராமத்தில் 346 00:35:24,082 --> 00:35:27,335 உன் காதலன் வெளியே வரும் தப்பை செய்தான். 347 00:35:32,007 --> 00:35:33,383 அவனை என்ன செஞ்சீங்க? 348 00:35:35,260 --> 00:35:40,849 நான் சொல்றதை நீ செய்யலைன்னா, அவனையும் அவன் மகளையும் கொல்வேன். 349 00:35:41,349 --> 00:35:42,809 மேரி எங்கே? 350 00:35:43,184 --> 00:35:45,103 நீ அவளை கூட்டி வரணும். 351 00:35:46,605 --> 00:35:48,064 நாடியா! 352 00:35:48,523 --> 00:35:50,400 ரேடியோவை கொடு. 353 00:35:50,483 --> 00:35:52,402 கொல்லும் அணி காத்திருக்கு, சார். 354 00:35:52,485 --> 00:35:53,862 நாடியா! 355 00:35:54,321 --> 00:35:55,780 என் மகள் எங்கே? 356 00:35:59,034 --> 00:36:01,536 காஸ்மோபாலிடன் ஹோட்டல், அறை 100. 357 00:36:03,997 --> 00:36:05,624 -உண்மையா? -ஆமாம். 358 00:36:05,707 --> 00:36:08,627 -பொய் சொன்னா, அவன்-- -பொய் சொல்லலை. 359 00:36:08,919 --> 00:36:10,462 அவங்களை காயப்படுத்தாதீங்க. 360 00:36:11,254 --> 00:36:12,464 தயவுசெய்து. 361 00:36:15,216 --> 00:36:16,843 என்னோடு விளையாடாதே. 362 00:36:27,479 --> 00:36:30,690 தொற்றுக்கான ஆபத்து இருக்கு. 363 00:36:32,567 --> 00:36:34,402 -மருத்துவர் தேவை. -இல்லை, 364 00:36:36,613 --> 00:36:38,239 நான் போகணும்... 365 00:36:38,323 --> 00:36:39,324 நான் ஹானாவை... 366 00:36:40,951 --> 00:36:41,952 கூட்டி வரணும். 367 00:36:43,495 --> 00:36:45,413 நீங்களே உள்ளே போக முடியாது. 368 00:36:45,497 --> 00:36:46,790 முயற்சி செய்யணும். 369 00:36:46,873 --> 00:36:48,416 மரிசா, தயவுசெய்து. 370 00:36:48,875 --> 00:36:49,918 இது தற்கொலை. 371 00:36:52,003 --> 00:36:53,838 அவரை கொல்லும் வாய்ப்பு இருந்தது. 372 00:36:54,965 --> 00:36:58,259 இதுக்கு பொறுப்பான மனிதனை கொல்லும் வாய்ப்பு இருந்தது. 373 00:36:58,593 --> 00:36:59,970 என்னால முடியலை. 374 00:37:04,265 --> 00:37:05,600 ஆனால் இப்ப முடியும். 375 00:37:17,153 --> 00:37:19,489 நான் கிளம்பியதும், ஐந்து நிமிடம் காத்திரு, 376 00:37:19,990 --> 00:37:21,783 பிறகு இந்த ஹோட்டலுக்கு போ. 377 00:37:21,866 --> 00:37:23,618 அறை 411. 378 00:37:24,911 --> 00:37:26,830 அங்கே எனக்கு காத்திரு, சரியா? 379 00:37:38,383 --> 00:37:40,802 அது யார்? நாம இங்கிருப்பது யாருக்கு தெரியும்? 380 00:37:50,145 --> 00:37:51,604 மரிசா, நான்தான். 381 00:37:51,938 --> 00:37:53,189 எங்கே இருக்கே? 382 00:37:53,273 --> 00:37:54,858 நான் ஹோட்டலுக்கு வர்றேன். 383 00:37:55,150 --> 00:37:57,318 எதிரிலிருக்கும் சர்ச்யார்ட்ல சந்திங்க. 384 00:37:59,362 --> 00:38:00,613 வெளியே வந்துட்டியா? 385 00:38:00,697 --> 00:38:03,199 அப்பாஸையும், மகளையும் கண்டுபிடிச்சிட்டாங்க. 386 00:38:04,367 --> 00:38:05,910 நீங்க சரணடையணும். 387 00:38:36,232 --> 00:38:37,317 தயார். 388 00:38:38,777 --> 00:38:39,611 நாம போகலாம். 389 00:38:49,829 --> 00:38:50,914 இலக்கு தெரியுது. 390 00:38:55,210 --> 00:38:58,963 நீ அவளிடம் பேசு, பின் கதவு வழியா அவளை காருக்கு கூட்டி வா. 391 00:38:59,547 --> 00:39:00,965 நீ ஆணைகளை கடைபிடித்தால், 392 00:39:01,925 --> 00:39:03,134 யாருக்கும் காயமில்லை. 393 00:39:04,302 --> 00:39:05,637 சரி. 394 00:40:18,585 --> 00:40:20,795 ட்ரோன் பதிவில் அப்பாஸை கண்டாங்க. 395 00:40:20,879 --> 00:40:21,754 மலைகளில். 396 00:40:21,838 --> 00:40:25,383 அவங்க சொல்றதை நாம செய்யாட்டி அவனையும் அவன் மகளையும் கொல்வாங்க. 397 00:40:25,466 --> 00:40:28,970 நாம சரணடைஞ்சா, அவன் மகளை விடுவாங்க. 398 00:40:29,053 --> 00:40:31,556 நாம போராடினால், இருவரையும் கொல்வாங்க. 399 00:40:35,685 --> 00:40:37,103 நான் வயர் அணிஞ்சிருக்கேன். 400 00:40:43,193 --> 00:40:44,986 அவர் கேட்டுட்டு இருக்காரா? 401 00:40:45,069 --> 00:40:46,196 அப்படீன்னு தோணுது. 402 00:40:54,579 --> 00:40:57,415 இலக்கு கிட்டியது. நான் நிலைக்கு போகிறேன். 403 00:40:59,667 --> 00:41:03,004 ஒவ்வொரு வாயிலிலும் கார்கள் இருக்கு, சூழ்ந்திருக்காங்க. 404 00:41:03,171 --> 00:41:05,840 ஒத்துக்கோங்க, மரிசா, இதை இழந்துட்டோம். 405 00:41:08,134 --> 00:41:09,177 முடிஞ்சிடுச்சு. 406 00:41:09,802 --> 00:41:12,889 நீ இதுக்கு ஒத்துக்கிட்டியா, வந்து என்னை கூட்டிப் போக? 407 00:41:12,972 --> 00:41:13,806 ஆமாம். 408 00:41:15,225 --> 00:41:16,559 உன்னை என்ன செஞ்சாங்க? 409 00:41:16,643 --> 00:41:19,145 அது முக்கியமில்லை, என்னால் இனி போராட முடியாது. 410 00:41:22,774 --> 00:41:23,983 அவர்... 411 00:41:25,068 --> 00:41:26,486 அவர் உன்னை காயப்படுத்தினாரா? 412 00:41:28,196 --> 00:41:29,864 என்னையே புரிஞ்சுக்க வைச்சார். 413 00:41:30,323 --> 00:41:31,574 அதுக்கு என்ன அர்த்தம்? 414 00:41:33,785 --> 00:41:35,745 எரிக் போராட என்னை வளர்த்தார். 415 00:41:37,205 --> 00:41:39,624 போராட, எதிர்க்க. 416 00:41:39,999 --> 00:41:41,793 போராட, எதிர்க்க. 417 00:41:42,543 --> 00:41:45,463 அவ்வளவுதான் தெரியும், ஆனால் வலிதான் ஏற்படுத்தறேன். 418 00:41:45,838 --> 00:41:47,715 என்னால மக்கள் இறக்கிறாங்க. 419 00:41:47,799 --> 00:41:50,218 குடும்பம், காதலர்கள் இருக்கிற மக்கள். 420 00:41:50,301 --> 00:41:51,844 இந்த முறை நாம போராடினா, 421 00:41:51,928 --> 00:41:56,015 இதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆறு வயது சிறுமியும் இறப்பா. 422 00:41:59,727 --> 00:42:01,104 சரணடைஞ்சிடுங்க. 423 00:42:01,187 --> 00:42:03,898 அவருக்கு நீங்கதான் வேணும், இதெல்லாம் நிற்கும். 424 00:42:03,982 --> 00:42:06,526 ஆனால் எப்பவும் அவருக்கு வேண்டியதை நாம தர்றோம். 425 00:42:07,193 --> 00:42:08,695 ஒருவேளை நீங்க அவரை மாத்தலாம். 426 00:42:10,780 --> 00:42:11,781 இல்லை. 427 00:42:12,532 --> 00:42:14,325 உனக்கு எங்கப்பாவை தெரியாது. 428 00:42:15,326 --> 00:42:16,995 எங்கப்பா மாற மாட்டார். 429 00:42:19,330 --> 00:42:22,125 மன்னிக்கணும், ஆனால் எல்லாம் முடிஞ்சுது. 430 00:42:25,253 --> 00:42:26,713 சேர்ந்து வெளியே போவோம். 431 00:42:26,796 --> 00:42:28,631 தயவுசெய்து என்னோட நடங்க. 432 00:42:31,384 --> 00:42:32,510 என்னை நம்புங்க. 433 00:42:34,262 --> 00:42:35,179 தயவுசெய்து. 434 00:42:39,392 --> 00:42:42,020 மேக்ஸ் உயிரோட இருக்கான் 435 00:42:49,193 --> 00:42:50,153 எங்களை சேருங்க. 436 00:42:55,074 --> 00:42:55,908 என்னை நம்புங்க. 437 00:44:24,372 --> 00:44:26,374 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 438 00:44:26,457 --> 00:44:28,459 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்