1 00:00:24,526 --> 00:00:26,820 வீக்ளர், வுல்ஃப் ஒண்ணா வேலை செய்றாங்க. 2 00:00:26,904 --> 00:00:31,033 தனியார் நெட்வர்க், பர்னர் ஃபோன்களை பாரு. எவ்வளவு நாளா திட்டமிட்டாளோ. 3 00:00:31,116 --> 00:00:33,243 ஏழு மணி நேரம் முன்பு வீக்ளர் ஏஜென்சி 4 00:00:33,327 --> 00:00:37,164 அடையாளத்தை பயன்படுத்தி போர்சுகல் போக காருக்கு பணம் கட்டினாங்க. 5 00:00:42,002 --> 00:00:45,631 பிரான்ஸிலிருந்து ஸ்பெயின், போர்சுகலுக்கு நெடுஞ்சாலை பதிவுகள் வேணும். 6 00:00:45,672 --> 00:00:49,218 சுங்க சாவடிகளை கவனிக்கணும். நஸிரி எங்கிருக்கான்னு தெரியுமா? 7 00:00:49,301 --> 00:00:51,762 ஆற்றில் பிரிந்தான், பிறகு ஏதுமில்லை. 8 00:00:58,977 --> 00:01:00,395 பதிவு உறுதி! 9 00:01:14,493 --> 00:01:16,703 ஐந்து மணி நேரம் முன்பு இத்தாலி போக 10 00:01:16,787 --> 00:01:18,705 மியா இரயிலிலிருந்த பதிவு இருக்கு. 11 00:01:18,831 --> 00:01:19,957 பிரிஞ்சுட்டாங்க. 12 00:01:20,040 --> 00:01:22,751 மெக்சிகோ, இஸ்தான்புல், பெய்ரூட்டுக்கு விமானப்பதிவு. 13 00:01:22,835 --> 00:01:25,045 கோபன்ஹேகன் வண்டியில் வுல்ஃப் இருக்கா. 14 00:01:25,128 --> 00:01:27,339 மாஸ்கோ இரயில் டிக்கெட்டும் வாங்கினா. 15 00:01:42,229 --> 00:01:44,940 ஹானா 16 00:01:50,779 --> 00:01:55,325 மேக்ஸ். மேக்ஸ். மேக்ஸ். ஹேய். 17 00:01:58,453 --> 00:01:59,663 ஹேய், எப்படி இருக்கே? 18 00:01:59,746 --> 00:02:01,331 ஈதன். கடவுளே. 19 00:02:01,415 --> 00:02:03,542 நீ வியென்னா திரும்பியது தெரியாது. 20 00:02:05,043 --> 00:02:06,962 ஆம். நண்பர்களை சந்திக்க வந்தேன். 21 00:02:08,547 --> 00:02:11,466 அந்த திட்டம் மீண்டும் தொடங்கிடுச்சுன்னு தோணிச்சு. 22 00:02:11,550 --> 00:02:13,635 இல்லை. இல்லை, பரபரப்பா ஏதுமில்லை. 23 00:02:14,386 --> 00:02:15,596 அது வினோதம்பா. 24 00:02:20,684 --> 00:02:23,645 -சந்தித்தது மகிழ்ச்சி, ஈதன். -உன்னையும். பார்த்துக்கோ. 25 00:02:41,121 --> 00:02:45,250 மேக்ஸ் காப்லன், சிஐஏ ப்ரோகிராமர், வியென்னாவில் ஈதனுடன் வேலை செய்தவர். 26 00:02:45,334 --> 00:02:47,461 அமெரிக்கா திரும்பிட்டதா நினைச்சேன். 27 00:02:47,544 --> 00:02:49,212 வந்துட்டான் அல்லது பொய் சொன்னான். 28 00:02:49,880 --> 00:02:50,881 இன்னொரு ஆள் யார்? 29 00:02:50,964 --> 00:02:54,009 அவனைப்பற்றி ஏதும் தெரியலை. கார் பலகை எல்லாம் போலி. 30 00:02:55,469 --> 00:02:58,972 அது வழக்கமான பிக்அப் இடமான்னு சிசிடிவியை பார்க்கறேன். 31 00:03:23,121 --> 00:03:26,208 மாசக்கணக்கா திங்கள்தோறும் இதே இடத்துக்கு வந்திருக்கான். 32 00:03:30,545 --> 00:03:31,505 ஸ்டேபில்டன். 33 00:03:32,047 --> 00:03:33,548 அவ ஏன் அங்கே இருக்கா? 34 00:03:36,635 --> 00:03:38,470 நாம வியென்னா போகணும். 35 00:03:41,723 --> 00:03:43,058 அப்ப அப்பாஸ்? 36 00:03:47,813 --> 00:03:48,814 அது அவன்தான். 37 00:03:52,526 --> 00:03:54,861 நஸிரியோட சிசிடிவி பதிவு கிடைச்சிருக்கு. 38 00:03:54,945 --> 00:03:58,281 நேற்று மாலை பாரிஸுக்கு வெளியே பஸ் நிறுத்தத்தில் இருந்தான். 39 00:04:01,034 --> 00:04:03,245 கிழக்கு முனையத்திற்கு போனான். 40 00:04:03,328 --> 00:04:04,871 அப்புறம் அவனை இழந்தோம். 41 00:04:05,747 --> 00:04:07,165 வீகளர் என்ன ஆனா? 42 00:04:07,249 --> 00:04:09,418 கண்துடைப்பு தான். எதுவும் கிடைக்கலை. 43 00:04:10,669 --> 00:04:12,129 சரி. நஸிரியை கவனி. 44 00:04:12,212 --> 00:04:15,298 அந்நேரம் கிழக்கு முனையத்தை விட்ட பேருந்துகளை பார். 45 00:04:15,382 --> 00:04:17,801 வீக்ளர், வுல்ஃபை என்னிடம் விடு. 46 00:04:34,276 --> 00:04:36,361 வீக்ளர் உயிரோட இருப்பது தெரியும். 47 00:04:36,445 --> 00:04:40,907 மிஷன்களை பாழாக்க அவளோடும் மியாவோடும் நீங்க சேர்ந்து பணி புரிந்தது தெரியும். 48 00:04:42,784 --> 00:04:45,162 அவங்க எங்கே? 49 00:04:48,832 --> 00:04:51,710 அவங்களுக்காக இறக்குமளவு அவங்களுக்கு தகுதியா, ஜான்? 50 00:04:53,420 --> 00:04:56,214 அல்லது உயிர்வாழ வேற காரணமே இல்லையா? 51 00:05:04,598 --> 00:05:06,266 தலைவரிடம் மட்டுமே பேசுவேன். 52 00:05:07,142 --> 00:05:08,226 உங்க கனவில். 53 00:05:09,102 --> 00:05:12,230 அவருக்கு பிடித்த ஏஜென்டை பற்றி பேச விரும்பறேன்னு சொல். 54 00:05:12,981 --> 00:05:14,691 நீ யோசிச்சிட்டு இருந்தா, 55 00:05:15,817 --> 00:05:17,277 அது நீ இல்லை. 56 00:05:25,243 --> 00:05:27,746 மத்திய உளவு மையம், வர்ஜீனியா, அமெரிக்கா 57 00:05:32,876 --> 00:05:33,710 ஹலோ. 58 00:05:34,586 --> 00:05:37,506 கார்ல், உன் பழைய பாரிஸ் கடித தோழி. 59 00:05:38,423 --> 00:05:39,591 நீ தனியா இருக்கியா? 60 00:05:40,467 --> 00:05:41,927 இல்லை. அப்படி இல்லை. 61 00:05:43,136 --> 00:05:44,137 உன் உதவி தேவை. 62 00:05:45,597 --> 00:05:48,058 தெரியாது, போன முறை விஷயங்கள் சிக்கலானது. 63 00:05:48,725 --> 00:05:50,477 இது ஆரவாரமில்லாத வேலை. 64 00:05:50,560 --> 00:05:52,646 நிறுவன ஆளுடைய தற்போதைய இடம். 65 00:05:52,729 --> 00:05:55,607 சீக்கிரம் நடக்கணும், எந்த கேள்வியும் எழாமல். 66 00:06:00,779 --> 00:06:01,863 பெயர் இருக்கா? 67 00:06:01,947 --> 00:06:02,906 ஆம், அனுப்பறேன். 68 00:06:11,706 --> 00:06:13,834 -எல்லாம் சரிதானே? -ஆமாம். நலம். 69 00:06:21,424 --> 00:06:22,676 இரண்டு நிமிடமிருக்கு. 70 00:06:34,813 --> 00:06:38,650 ஸ்டேபில்டன்னிடம் சொல்ல முடியாத அளவு என்னிடம் என்ன சொல்லணும்? 71 00:06:39,276 --> 00:06:41,945 மரிசா வீக்ளர் பற்றி, அது உங்களுக்கு தெரியும். 72 00:06:43,613 --> 00:06:46,741 ஆரம்பத்திலிருந்து அவளுக்கு நீங்கதான் நிதியுதவி செய்யறீங்க. 73 00:06:47,242 --> 00:06:49,035 அவ திரும்ப வேணும்னு தெரியும். 74 00:06:52,497 --> 00:06:55,208 அவளை நான் கூட்டிட்டு வர்றேன். 75 00:07:05,552 --> 00:07:09,055 மைக்: நல்லா இருக்கியா? என்ன ஆச்சு? அழை. மைக் 76 00:07:19,816 --> 00:07:22,110 நேற்று என்ன நடந்ததுன்னு சொல்லுவியா? 77 00:07:22,194 --> 00:07:25,197 -பென்சன் ஏன் பாரிஸ் வந்தான்? -அவனை அனுப்பியது தெரியாது. 78 00:07:25,655 --> 00:07:28,366 ஹானா முகத்தில் கீறல்களுடன் சிசிடிவி பதிவிருக்கு. 79 00:07:28,450 --> 00:07:31,244 -அது சந்தேகத்தை தூண்டியது. -இப்பத்தான் தெரிஞ்சுதா? 80 00:07:31,328 --> 00:07:33,330 நீ கேட்ட எல்லாத்தையும் செஞ்சேன். 81 00:07:33,413 --> 00:07:36,291 ஹானாவை செயல்படுத்தி, அடுத்த இரு பணிபற்றி சொன்னேன். 82 00:07:36,374 --> 00:07:39,544 உன்னை ஏமாற்ற நினைச்சிருந்தா, முன்னமே நடந்திருக்கும். 83 00:07:39,628 --> 00:07:43,173 ஹானா நஸிரியோட சேஃப் ஹௌஸ்ல என்ன பண்ணிட்டு இருந்தா? 84 00:07:43,256 --> 00:07:45,258 -முக்கியமில்லை. -அது தனிப்பட்டதா? 85 00:07:45,342 --> 00:07:46,718 அதை கவனிச்சாச்சு. 86 00:07:46,801 --> 00:07:49,804 சொல்றது சுலபம். நீ வெளிப்பட்டே. என்னை கவனிக்கிறாங்க. 87 00:07:49,888 --> 00:07:52,098 அடக்கி வாசி. உனக்கு தெரியுமே. 88 00:07:52,182 --> 00:07:55,852 சரி, ஆனால், கவனி, பயனியர் அப்பாஸை பார்த்துட்டாங்க. 89 00:07:55,936 --> 00:07:58,647 கிழக்கு லோரெய்னில் சார்போர்க் போக பேருந்து ஏறினான். 90 00:07:58,730 --> 00:08:01,274 நீ கண்டுபிடிக்கலைன்னா அவங்க கண்டுபிடிப்பாங்க. 91 00:08:13,954 --> 00:08:15,664 இரயில் ஐந்து நிமிடத்தில். 92 00:08:22,003 --> 00:08:22,921 என்ன? 93 00:08:23,964 --> 00:08:26,758 அப்பாஸை பயனியர் பார்ததா கார்மைக்கேல் சொன்னார். 94 00:08:26,841 --> 00:08:28,677 சார்போர்க், கிழக்கு பிரான்ஸ். 95 00:08:28,760 --> 00:08:30,178 இப்ப அங்கே போறாங்களா? 96 00:08:31,346 --> 00:08:32,722 நீ வியென்னாவில் வேணும். 97 00:08:32,806 --> 00:08:34,724 செயல்பாட்டில், அதுதான் சரி. 98 00:08:34,808 --> 00:08:36,977 அவனை கண்டுபிடிச்சதும் உன்னை சந்திக்கிறேன். 99 00:08:37,060 --> 00:08:38,937 -நேரமில்லை. -நான் கிளம்பலைன்னா. 100 00:08:39,020 --> 00:08:42,732 கார்மைக்கேல் உண்மையா இருக்கார்னு நமக்கு தெரியுமா? உத்தரவாதமில்லை. 101 00:08:42,816 --> 00:08:45,151 அப்பாஸ்க்கு ஆபத்துனா, அதை விட மாட்டேன். 102 00:08:45,235 --> 00:08:48,321 போக வேணாம்னு நினைச்சா, எதுவும் சொல்லியிருக்க மாட்டீங்க. 103 00:08:48,405 --> 00:08:51,366 -புத்திசாலின்னு நினைப்பா? -புத்திசாலிதான், ஆமாம். 104 00:08:51,908 --> 00:08:53,994 நான் வியென்னா வருவேன். நம்புங்க. 105 00:09:08,174 --> 00:09:11,678 சார்போர்க் - சார்போர்க் வடகிழக்கு பிரான்ஸில் தன்னாட்சி நகரப்பகுதி... 106 00:09:21,062 --> 00:09:22,439 35428 - நாடியா கைபேசி 107 00:09:49,924 --> 00:09:52,552 கார்ல் மைஸ்னர் தளவு ஆலோசனை சேவை 108 00:09:55,722 --> 00:09:58,975 திரு. மைஸ்னர், இது பாரிஸ் ஆலோசகர்கள். இணைந்துள்ள கணக்கெடுப்புக்கு பதிலளிக்கவும். 109 00:09:59,059 --> 00:10:01,770 கவனத்தில் உள்ளவர் பெயர் கோர்டன் எவன்ஸ். தற்போதைய இடம் தேவை. 110 00:10:15,075 --> 00:10:16,534 ஏன் ஒளிஞ்சிருந்தே, மேரி? 111 00:10:29,130 --> 00:10:32,050 சார்போர்க், பிரான்ஸ் 112 00:10:34,469 --> 00:10:36,513 ஹலோ, இது கோர்மே பீட்ஸா. 113 00:10:36,596 --> 00:10:40,308 உங்க ஆர்டர் இருக்கு, ஆனால் யாரும் கதவை திறக்கலைன்னு டெலிவரி ஆள் சொல்றார். 114 00:10:40,850 --> 00:10:43,686 ஏதோ தவறு நடந்திருக்கு. நான் பீட்ஸா ஆர்டர் பண்ணலை. 115 00:10:43,770 --> 00:10:44,771 இருங்க. 116 00:10:47,315 --> 00:10:48,817 இல்லை, யாருமே தெரியலை. 117 00:10:48,900 --> 00:10:52,612 நிஜமாவா? பார்க்கிறேன். உங்க முகவரி என்ன? 118 00:10:52,695 --> 00:10:54,823 34 ப்ளாஸ் த லா ரிபப்ளிக். 119 00:12:02,515 --> 00:12:04,517 ...வா, நீ அழகா இருக்கே. 120 00:12:06,478 --> 00:12:08,688 நீ ரொம்ப அழகா இருக்கே, கண்ணே. 121 00:12:10,648 --> 00:12:13,568 வந்து ஆடு. வா. 122 00:12:18,406 --> 00:12:22,494 இல்லை. அதை செய்யாதே. நிறுத்து. 123 00:12:22,577 --> 00:12:23,953 வந்து ஆடு. 124 00:12:25,288 --> 00:12:26,873 நீ இங்கே என்ன செய்யறே? 125 00:12:29,167 --> 00:12:30,418 என் வீட்டை விட்டு வெளியே போ! 126 00:12:30,919 --> 00:12:32,504 ஹானா, நீ இங்கே என்ன பண்றே? 127 00:12:32,587 --> 00:12:33,796 உங்களுக்கு இவளை தெரியுமா? 128 00:12:33,880 --> 00:12:36,591 -உள்ளே யாரிடம் பேசிட்டு இருந்தே? -ஏன் இங்கே வந்தே? 129 00:12:36,674 --> 00:12:37,800 என்ன நடக்குது? 130 00:12:37,884 --> 00:12:40,011 அவங்களுக்கு முன்னால இங்கே வர நினைச்சேன். 131 00:12:40,094 --> 00:12:43,598 -என்ன? இந்த இடம் அவங்களுக்கு தெரியுமா? -ஆமாம். யாரிடம் பேசினே? 132 00:12:43,681 --> 00:12:46,100 -என்ன நடக்குது? -பரவாயில்லை, சில்வி. 133 00:12:46,184 --> 00:12:48,520 -இல்லை. இங்கேயே இரு. -உள்ளே யார்? 134 00:12:59,072 --> 00:13:01,407 உன்னை ஒருத்தரிடம் அறிமுகப் படுத்தறேன். 135 00:13:02,367 --> 00:13:03,826 அவள் அப்பாவோட தோழி. 136 00:13:03,910 --> 00:13:05,245 அது யார்? 137 00:13:05,328 --> 00:13:06,496 இது ஹானா. 138 00:13:07,121 --> 00:13:09,165 ஹானா, நாடியா ஹலோ சொல்லுங்க. 139 00:13:09,249 --> 00:13:10,208 ஹலோ. 140 00:13:12,877 --> 00:13:14,087 ஹலோ, நாடியா. 141 00:13:15,463 --> 00:13:17,048 பாட்டி, அது யார்? 142 00:13:21,386 --> 00:13:24,222 நான் ஃபோன் பேசணும். தனியா. 143 00:13:25,807 --> 00:13:27,725 -வா, கண்ணே -பாட்டியோட போ. 144 00:13:28,810 --> 00:13:29,686 வா. 145 00:13:34,023 --> 00:13:35,191 எங்கே இருக்கே? 146 00:13:35,275 --> 00:13:36,693 அவனை கண்டுபிடிச்சிட்டேன். 147 00:13:36,776 --> 00:13:38,653 -பாதுகாப்பா இருக்கானா? -ஆமாம். 148 00:13:38,736 --> 00:13:40,154 ஏதும் சிக்கல்கள்? 149 00:13:41,322 --> 00:13:42,323 இல்லை. 150 00:13:43,992 --> 00:13:45,660 கார்மைக்கேல் துப்பு அருமை. 151 00:13:46,911 --> 00:13:50,123 அவனை பாதுகாப்பாக்கணும். அது நடந்ததும் அழைக்கிறேன். 152 00:13:50,206 --> 00:13:51,541 சரி, நல்லது. 153 00:13:52,542 --> 00:13:53,918 நாம தனியா பேசலாமா? 154 00:13:54,002 --> 00:13:56,671 இல்லை, இங்கேயே பேசு. அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. 155 00:13:56,754 --> 00:14:00,425 உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போகணும். இப்பவே. நேரமில்லை. 156 00:14:00,508 --> 00:14:01,801 நாடியா இல்லாம இல்லை. 157 00:14:03,428 --> 00:14:06,639 -நீ இங்கே வந்திருக்கவே கூடாது. -அவளை பார்த்தாகணும். 158 00:14:06,723 --> 00:14:10,768 மோசமான யோசனை. நீ இங்கே வராத மாதிரி ஆக்கணும். 159 00:14:12,687 --> 00:14:14,105 சரி. 160 00:14:16,816 --> 00:14:18,067 -செய். -புரிஞ்சுது. 161 00:14:19,110 --> 00:14:21,362 -கண்ணே, அப்பா கிளம்பணும். -மீண்டுமா? 162 00:14:21,446 --> 00:14:22,780 மன்னிக்கணும். 163 00:14:22,864 --> 00:14:25,742 -ஆனால், இப்பத்தான் வந்தீங்க. -தெரியும், ஆனால் கிளம்பணும். 164 00:14:25,825 --> 00:14:27,869 -எப்ப திரும்புவீங்க? -தெரியாது, 165 00:14:27,952 --> 00:14:31,122 ஆனால் உனக்கு பணம் வைச்சிட்டு போறேன். 166 00:14:31,205 --> 00:14:33,875 மன்னிக்கணும், கண்ணே. 167 00:14:36,669 --> 00:14:38,171 எப்ப உங்க குப்பை எடுப்பாங்க? 168 00:14:38,254 --> 00:14:39,547 -என்ன? -இன்றா? 169 00:14:39,631 --> 00:14:41,341 இல்லை, அடுத்த வாரம். 170 00:14:41,424 --> 00:14:43,009 என்ன விஷயம்? 171 00:14:51,851 --> 00:14:53,311 இப்பவே இவங்களை கிளப்பணும். 172 00:14:53,394 --> 00:14:54,937 நாடியா, உன் கோட்டை போட்டுக்கோ. 173 00:14:55,021 --> 00:14:57,190 -நீங்க தனியா போறதா சொன்னீங்க. -சீக்கிரம். 174 00:14:57,273 --> 00:14:58,691 -இப்பவே கிளம்பணும். -சரி. 175 00:14:58,775 --> 00:15:00,818 கோட்டை எடுத்துக்கோ. கவலைப்படாதே. 176 00:15:03,112 --> 00:15:04,405 மன்னிக்கணும், சில்வி. நாம போகலாம். 177 00:15:15,541 --> 00:15:17,377 -அடுத்த வீட்டில் யார்? -வயதான தம்பதி. 178 00:15:17,460 --> 00:15:18,503 சரி. 179 00:15:19,921 --> 00:15:22,840 பயப்படாதே, சரியா? 180 00:15:25,760 --> 00:15:27,512 சரி. இங்கே வா. 181 00:15:29,222 --> 00:15:32,308 என்னை பிடிச்சுக்கோ. நான் உன்னை பிடிச்சிருக்கேன். 182 00:15:33,142 --> 00:15:36,187 உன்னை விட மாட்டேன். 183 00:15:37,397 --> 00:15:38,690 சில்வி? 184 00:15:39,399 --> 00:15:40,400 சில்வி! 185 00:15:41,192 --> 00:15:42,568 அதை விடு. நாம இப்பவே போகணும்! 186 00:15:42,652 --> 00:15:44,070 நான் போகவே மாட்டேன்-- 187 00:16:01,504 --> 00:16:03,381 அவங்க குடியிருப்பில் இல்லை. 188 00:16:03,464 --> 00:16:04,966 ஒரு உடல் இருக்கு. 189 00:16:05,425 --> 00:16:06,509 அவங்களை கண்டுபிடி. 190 00:16:24,235 --> 00:16:25,069 கீழே குனி! 191 00:16:36,664 --> 00:16:37,957 பார்க்காதே! 192 00:17:13,451 --> 00:17:14,702 சரி, நாம போகலாம், கண்ணே. 193 00:17:23,586 --> 00:17:25,087 அப்பா, சஃபாவை தொலைச்சிட்டேன்! 194 00:17:25,171 --> 00:17:27,256 பரவாயில்லை. இன்னொன்று வாங்கிக்கலாம். 195 00:17:42,021 --> 00:17:44,732 எச் கிளம்பியாச்சா? 196 00:17:48,611 --> 00:17:50,112 -சொல்லு? -ஏதாவது செய்தி? 197 00:17:50,780 --> 00:17:52,073 சொத்து பத்திரமா இருக்கு. 198 00:17:52,156 --> 00:17:53,074 அது நல்லது. 199 00:17:53,616 --> 00:17:56,702 வெளியே போக முயற்சிக்கிறாங்க. உன் குழு அருகே இருக்காங்களா? 200 00:17:57,370 --> 00:17:59,038 இன்னும் அந்த இடத்தை தேடறாங்க. 201 00:17:59,121 --> 00:18:01,541 நீ கிளம்பிட்டே போலிருக்கு. என் உதவி தேவையா? 202 00:18:02,250 --> 00:18:05,294 இல்லை, இல்லை. அவங்க நெருங்கினா செய்தி அனுப்பு. 203 00:18:07,213 --> 00:18:08,631 மரிசா, என்னால உதவ முடியும். 204 00:18:10,341 --> 00:18:12,260 எனக்கு தேவையானதை செஞ்சிட்ட. 205 00:18:25,857 --> 00:18:26,774 இப்ப அதை போடறேன். 206 00:18:31,863 --> 00:18:33,197 ஏதாவது செய்தி? 207 00:18:33,281 --> 00:18:34,949 சொத்து பத்திரமா இருக்கு. 208 00:18:35,825 --> 00:18:36,993 சுவடு கிடைச்சுதா? 209 00:18:37,451 --> 00:18:39,328 அவ்வளவு நேரம் இருக்கிறதே இல்லை. 210 00:18:39,412 --> 00:18:40,413 அப்ப வுல்ஃப்? 211 00:18:41,873 --> 00:18:44,542 சார்போர்குக்கு வெளியே அவளை தொலைச்சிட்டோம். 212 00:18:50,172 --> 00:18:51,299 மீண்டும் அதை போடு. 213 00:18:55,845 --> 00:18:57,263 ஏதாவது செய்தி? 214 00:18:57,346 --> 00:18:58,806 சொத்து பத்திரமா இருக்கு. 215 00:19:00,975 --> 00:19:02,393 அந்த பகுதி ஒலியை கூட்டு. 216 00:19:08,232 --> 00:19:09,567 ஏதாவது செய்தி? 217 00:19:09,650 --> 00:19:11,360 சொத்து பத்திரமா இருக்கு. 218 00:19:12,111 --> 00:19:13,613 அது ஜெர்மன். 219 00:19:14,071 --> 00:19:15,615 மீண்டும் ஓட விடு, சத்தமாக. 220 00:19:22,455 --> 00:19:26,584 என்ன செய்யப் போறோம் தெரியுமா?வியென்னாவில் இறங்கிடுவேன். நமக்குள் முடிஞ்சுது. 221 00:19:26,667 --> 00:19:28,002 அதை லூப் பண்றேன். 222 00:19:28,085 --> 00:19:30,296 இரயிலிருந்து வியென்னாவில் இறங்கிடுவேன். நமக்குள் முடிஞ்சுது. 223 00:19:30,379 --> 00:19:32,715 இரயிலிருந்து வியென்னாவில் இறங்கிடுவேன். நமக்குள் முடிஞ்சுது. 224 00:19:33,382 --> 00:19:34,759 அவ உங்ககிட்ட வர்றா. 225 00:19:41,599 --> 00:19:42,642 நாம போகலாம். 226 00:19:42,725 --> 00:19:45,561 அப்பா, நாம வீட்டுக்கு போகணும். பாட்டியை மறந்துட்டோம். 227 00:19:45,645 --> 00:19:47,438 இல்லை, பாட்டி வீட்டில் இருப்பாங்க. 228 00:19:47,521 --> 00:19:48,773 அப்புறம் சஃபா? அவனை விட்டுட்டேன். 229 00:19:48,898 --> 00:19:49,732 வா. 230 00:19:49,815 --> 00:19:52,485 இன்னொன்று வாங்கி தர்றேன். வரிக்குதிரையா ஓட்டகச்சிவிங்கியா? 231 00:19:52,568 --> 00:19:53,819 வரிக்குதிரை. 232 00:20:14,340 --> 00:20:15,299 ஹாய், கார்ல். 233 00:20:15,841 --> 00:20:18,678 நீ விசாரித்த நண்பர், அது வினோதமா இருக்கு. 234 00:20:19,845 --> 00:20:22,223 நேரடியாக தொலைபேசி பதிவு அவர் பெயரிலேயே வந்தது. 235 00:20:23,724 --> 00:20:27,353 ந்யூ யார்கில் இருக்கார். மேன்ஹாட்டன் குடியிருப்பு, 85வது தெரு. 236 00:20:27,436 --> 00:20:28,270 நிச்சயமாகவா? 237 00:20:28,396 --> 00:20:30,648 ஆமாம். எல்லா தரவுதளத்திலும் இருக்கு. 238 00:20:30,731 --> 00:20:32,441 சரி, நன்றி. நான் போகணும். 239 00:20:33,901 --> 00:20:34,944 நல்லா இருக்கியா? 240 00:20:35,027 --> 00:20:37,321 அது பொறி. நான் அங்கிருந்தது தெரியும். 241 00:20:37,405 --> 00:20:39,281 உள்ளே வரும் வரை காத்திருந்தாங்க. 242 00:20:39,824 --> 00:20:42,201 நாங்க தப்பிச்சோம், ஆனால் சிவிலியனை கொன்னாங்க. 243 00:20:42,743 --> 00:20:45,246 சரி. கார்மைக்கேல் ஏமாத்தறார்னு நினைக்கிறேன். 244 00:20:45,788 --> 00:20:48,541 -அவருக்கு வேறு என்ன தெரியும்? -அவரிடம் எதுவும் சொல்லலை, 245 00:20:48,624 --> 00:20:52,336 ஆனால் பயனியரை இன்னும் தோண்டியதும் ந்யூ யார்குக்கு வழிகாட்டியது. 246 00:20:52,461 --> 00:20:55,423 -போலி விலாசம். -எங்கே போறீங்கன்னு தெரிஞ்சுகிட்டாங்களா? 247 00:21:09,729 --> 00:21:12,398 சரி. நான் ஈதனை சேஃப் ஹௌஸுக்கு நகர்த்த போறேன். 248 00:21:12,481 --> 00:21:15,526 அப்பாஸை பாதுகாப்பாக்கிட்டு சீக்கிரமா வியென்னா வா. 249 00:21:15,609 --> 00:21:17,611 சரி. பை. 250 00:21:20,031 --> 00:21:21,365 அவங்க ஏன் கோபமா இருக்காங்க? 251 00:21:22,241 --> 00:21:23,701 அப்பறமா விளக்கறேன். 252 00:21:36,380 --> 00:21:37,882 நேரமாச்சு. 253 00:21:39,008 --> 00:21:40,426 த மெடோஸை மூடுங்க. 254 00:21:41,385 --> 00:21:43,804 முக்கியமான பணியாளர்களை வியென்னா அனுப்பு. 255 00:21:45,097 --> 00:21:46,974 இங்கே வந்ததும் உன்னை பார்க்கிறேன். 256 00:21:47,058 --> 00:21:48,392 அப்ப கார்மைக்கேல்? 257 00:21:48,476 --> 00:21:51,604 அவனை உன்னோட கூட்டி வா. அவனை இங்கே பார்த்துக்கலாம். 258 00:21:52,688 --> 00:21:55,399 சார், வியென்னா செயல்பாடு வீக்ளருக்கு தெரியும்னா, 259 00:21:55,483 --> 00:21:57,568 ஈதன் வில்லியம்ஸ் சொல்லியிருக்கணும். 260 00:21:57,651 --> 00:22:00,488 சரி. நம்ம ஆபரேடிவை செயல்படுத்து. 261 00:22:01,280 --> 00:22:02,406 அவனை கொன்னுடுங்க. 262 00:22:33,145 --> 00:22:34,480 எத்தனை மணிக்குன்னு சொன்னே? 263 00:22:34,563 --> 00:22:35,981 சுமார் 7:00 மணிக்கு. 264 00:22:36,065 --> 00:22:39,110 எல்லாத்தையும் சமைச்சு தயாராக்க நேரத்தை தருது. 265 00:22:39,777 --> 00:22:41,862 -அங்கே பார்ப்போமா? -ஆமாம். 266 00:22:44,615 --> 00:22:46,617 நீ நீகோவை அழைச்சேன்னு சொல்லாதே. 267 00:22:48,244 --> 00:22:50,579 அவன் அழகா இருக்கலாம், ஆனால் அவன் மோசம். 268 00:22:50,663 --> 00:22:52,123 என்னிடம் நல்லாதான் நடப்பான். 269 00:22:52,581 --> 00:22:55,543 அதுக்காக அவனை உனக்கு பிடிக்கணுமா? இல்லை. 270 00:22:55,626 --> 00:22:58,921 அவங்களை பிடிக்கறவங்களை மட்டும் மக்கள் நேசிச்சா, 271 00:22:59,004 --> 00:23:01,924 எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்வோம்னு யோசிக்க முடியதா? 272 00:23:02,007 --> 00:23:03,592 அது முடிவில்லாத சுழல்தான். 273 00:23:04,176 --> 00:23:05,219 என்ன? 274 00:23:05,302 --> 00:23:09,390 ஒன்றுமில்லை, எனக்கு தெரிந்த ஒருவரை நினைவூட்டறே. 275 00:23:13,185 --> 00:23:15,187 அப்பா: பச்சை 276 00:23:15,271 --> 00:23:16,188 நீ நலமா? 277 00:23:17,231 --> 00:23:20,192 ஆமாம். நான் போய் வைன் வாங்கிட்டு வர்றேன், 278 00:23:20,276 --> 00:23:22,528 -வீட்டில பார்க்கிறேன். -உதவி வேணுமா? 279 00:23:22,611 --> 00:23:23,988 இல்லை, பரவாயில்லை. 280 00:23:29,368 --> 00:23:32,621 ஹாய். வழக்கமானதுதான், ப்ளீஸ். இன்று அவசரத்தில் இருக்கேன். 281 00:23:32,705 --> 00:23:33,747 நிச்சயமா, சார். 282 00:23:33,831 --> 00:23:36,417 உங்க தோழி உங்க சாப்பாட்டுக்கு பணம் தந்துட்டாங்க. 283 00:23:36,500 --> 00:23:37,626 மன்னிக்கணும்? 284 00:23:38,252 --> 00:23:42,339 -பணம் கட்டினதா சொன்னாங்களா? -ஆமாம். நீங்க வர்றதுக்கு முன் அழைச்சாங்க. 285 00:24:52,826 --> 00:24:54,119 மலரும் நினைவுகளா? 286 00:24:58,540 --> 00:25:00,292 உடம்பு சரியில்லைன்னாங்க. 287 00:25:00,376 --> 00:25:02,169 அதை சரி பண்ணிக்கிட்டேன். 288 00:25:02,836 --> 00:25:04,171 நீங்க நலம்னு நம்பறேன். 289 00:25:06,924 --> 00:25:10,177 இப்ப வியென்னா போறேன். நீ அப்புறம் எங்களை சேர்ந்துப்பே. 290 00:25:10,844 --> 00:25:13,889 மியா எந்த பெண்களுடனாவது தொடர்பு கொண்டால், 291 00:25:13,973 --> 00:25:15,432 உடனே தெரியப்படுத்து. 292 00:25:20,354 --> 00:25:24,066 உனக்கு தெரிஞ்சதா நீ நினைக்கிறியே, உனக்கு தெரியாது. 293 00:25:24,149 --> 00:25:26,652 அதனால விலகியிருந்து உன் வேலையை மட்டும் பார். 294 00:25:28,195 --> 00:25:29,196 சரி, சார். 295 00:25:46,130 --> 00:25:47,339 நாம எங்கே போறோம்? 296 00:25:49,008 --> 00:25:51,635 அது ஆச்சரியம். உனக்கு ஆச்சரியங்கள் பிடிக்குமா? 297 00:25:52,136 --> 00:25:53,429 இல்லை. 298 00:25:56,098 --> 00:25:57,057 அப்பா? 299 00:25:57,141 --> 00:25:59,101 ஏன் பாட்டி வரலை? 300 00:25:59,184 --> 00:26:00,477 பாட்டியா? ஏன்னா... 301 00:26:00,561 --> 00:26:02,479 அவங்க பீஹோவோட இருக்கணும். 302 00:26:03,230 --> 00:26:04,732 அவன் தனியா இருக்க கூடாதுன்னா? 303 00:26:04,815 --> 00:26:06,150 ஆமாம், அது சரி. 304 00:26:08,360 --> 00:26:10,279 சரி, நீங்க எனக்கு வரிக்குதிரை தரணும். 305 00:26:10,946 --> 00:26:12,281 சரி. சத்தியம் செய்யறேன். 306 00:26:14,992 --> 00:26:17,119 கவனமா, கண்ணே, இரயில்வே தண்டவாளத்திலிருந்து தள்ளி இரு. 307 00:26:17,202 --> 00:26:18,370 சரி. 308 00:26:20,372 --> 00:26:21,498 நன்றி. 309 00:26:23,125 --> 00:26:24,376 நான் வியென்னா போறேன். 310 00:26:24,460 --> 00:26:27,713 வழியில உனக்கும் உன் மகளுக்கும் பாதுகாப்பான இடம் பார்க்கிறேன். 311 00:26:30,382 --> 00:26:31,800 நாம பேசலாமா? 312 00:26:36,680 --> 00:26:38,891 ஏன் உன் மகளைப் பற்றி சொல்லலை? 313 00:26:38,974 --> 00:26:40,517 உன்கிட்ட சொல்ல நினைச்சேன். 314 00:26:40,601 --> 00:26:43,020 ஆனால் நடக்கிறதை பார்த்து, பயமா இருந்தது. 315 00:26:44,605 --> 00:26:48,108 -உனக்கு அப்படி தெரிந்ததில் வருத்தம். -அவ அம்மாவோட இருக்கியா? 316 00:26:48,192 --> 00:26:50,486 நாடியா குழந்தையா இருக்கையில் பிரிஞ்சோம். 317 00:26:50,569 --> 00:26:52,279 அவளுக்கு பிரச்சினை. பைத்தியம். 318 00:26:52,363 --> 00:26:55,657 -ஆறு மாசம் நாடியாகிட்ட பேசலை. -சரி, சரி. 319 00:26:56,450 --> 00:26:59,119 வேற எதுவும் தெரிஞ்சுக்க வேணாம். இது முடிஞ்சது. 320 00:26:59,203 --> 00:27:00,287 என்ன, அவ்வளவுதானா? 321 00:27:00,371 --> 00:27:02,539 குழந்தை இருக்கு, அப்பாஸ். எல்லாம் மாறும். 322 00:27:02,623 --> 00:27:04,458 எல்லாம் அதனால மாறும். 323 00:27:04,541 --> 00:27:05,793 தப்பா புரிஞ்சுக்கறே. 324 00:27:05,876 --> 00:27:08,587 -உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டேன். -என்ன? 325 00:27:08,670 --> 00:27:11,382 என்னை பிடிக்கும், குழந்தை இருக்குன்னு தெரியுது. 326 00:27:12,674 --> 00:27:15,302 உனக்கு ஈடுபட விருப்பமில்லையா? கேள்விப்பட்டேன்... 327 00:27:15,386 --> 00:27:17,971 உன்னை பிடிக்கும்தான், ஈடுபட தேர்வு செய்யறே, 328 00:27:18,055 --> 00:27:19,598 குழந்தை தேர்வு செய்யலையே. 329 00:27:19,681 --> 00:27:21,225 எந்த குழந்தையும் செய்யாது. 330 00:27:21,308 --> 00:27:23,685 இந்த வாழ்க்கையை. புரியுதா? 331 00:27:31,777 --> 00:27:33,112 வா, கண்ணே. 332 00:28:23,162 --> 00:28:24,204 எல்லாம் சரிதானே? 333 00:28:24,621 --> 00:28:28,000 கடைசி நிறுத்தத்தில் யாரும் ஏறவோ இறங்கவோ இல்லை. இதுவரை நல்லது. 334 00:28:28,083 --> 00:28:29,251 சரி. 335 00:28:36,884 --> 00:28:38,260 நாம சீக்கிரம் இறங்கணும். 336 00:28:38,886 --> 00:28:40,387 ஒளிஞ்சிருக்க இடம் தேடணும். 337 00:28:40,471 --> 00:28:42,389 ஒதுக்குப்புறம், நல்லதா இருக்கும். 338 00:28:43,056 --> 00:28:44,600 எனக்கு பசிக்குது. 339 00:28:44,683 --> 00:28:45,809 எனக்கு பசிக்குது. 340 00:28:46,435 --> 00:28:50,314 உனக்கு பசிக்குதா, கண்ணே? காரிலிருந்த சிப்ஸ் வைச்சிருக்கேன். 341 00:28:50,397 --> 00:28:52,316 எனக்கு அது வேணாம். குக்கி வேணும். 342 00:28:52,983 --> 00:28:54,943 குக்கியா? குக்கி இல்லையே, கண்ணு. 343 00:29:00,782 --> 00:29:03,035 அது மாய அன்னாசிப்பழம். 344 00:29:05,204 --> 00:29:07,080 இந்தா, இது வேணுமா? சாப்பிட்டு பாரு. 345 00:29:09,750 --> 00:29:12,294 -நல்லா இல்லை. -அருவருப்பா இருக்கு. 346 00:29:15,506 --> 00:29:17,549 மன்னிக்கணும், உன்கிட்ட குக்கி இருக்கா? 347 00:29:17,633 --> 00:29:18,675 இல்லை, மன்னிக்கணும். 348 00:29:18,759 --> 00:29:19,843 நன்றி. 349 00:29:21,762 --> 00:29:23,972 நீங்க எங்கே போறீங்க? விடுமுறையா? 350 00:29:24,056 --> 00:29:26,683 எங்கே போறோம்னு தெரியாது. சீக்கிரம் கிளம்பிட்டோம். 351 00:29:26,767 --> 00:29:30,103 -மக்கள் எங்க பின்னால வந்தாங்க. கோபமா. -நாடியா, நாடியா, நாடியா. 352 00:29:30,187 --> 00:29:31,480 உனக்கு பிரச்சினையா? 353 00:29:33,065 --> 00:29:37,653 இல்லை, இல்லை. நான் சிக்கலாக்கிட்டேன், இப்ப புது இடம் தேடணும். 354 00:29:38,737 --> 00:29:40,697 சரி. குடும்ப பிரச்சினையா? 355 00:29:42,074 --> 00:29:44,034 எங்க குடும்பம் எங்களை ஒத்துக்கலை. 356 00:29:45,327 --> 00:29:48,288 ஓடியபடி காதலா? எல்லாரும் அதைத்தாண்டி வந்திருக்கோம். 357 00:29:49,581 --> 00:29:51,542 அப்ப, உனக்கு உதவி தேவையா? 358 00:29:56,755 --> 00:29:58,048 நாம ஏன் நிறுத்தினோம்? 359 00:30:00,300 --> 00:30:01,301 என்ன விஷயம்? 360 00:30:02,636 --> 00:30:04,304 -போகலாம். -என்ன? என்ன விஷயம்? 361 00:30:04,388 --> 00:30:06,014 இரு ஆண்கள் இரயிலில் ஏறினாங்க. 362 00:30:07,474 --> 00:30:08,517 ஹேய்! 363 00:30:08,600 --> 00:30:09,560 எனக்கு தோழி இருக்கா. 364 00:30:09,643 --> 00:30:12,688 அவளுக்கு செயின்ட் மேக்தலீனாவுக்கு வடக்கே பண்ணை இருக்கு, அருகே தான். 365 00:30:12,771 --> 00:30:14,940 -ஃபிரான்ஸ் அனுப்பினதா சொல்லு. ஃபிரான்ஸ்! -நன்றி. 366 00:30:30,998 --> 00:30:33,000 கொஞ்சம் மரியாதை இருக்கட்டும். என்னை தொடாதே! 367 00:30:33,083 --> 00:30:34,793 என்னை விடு! பாசிசவாதி! 368 00:30:35,794 --> 00:30:37,921 நகரு! எனக்கு வழி விடு! 369 00:30:41,091 --> 00:30:42,759 -நீ எனக்கு பிறகுதானே? -சரி. 370 00:30:43,719 --> 00:30:44,720 கேடுகெட்டவனே! 371 00:30:49,725 --> 00:30:50,559 வா. 372 00:30:51,351 --> 00:30:52,853 பரவாயில்லை, பயப்படாதே. 373 00:30:54,771 --> 00:30:56,690 -சரி, போகலாம். -ஹானா, வந்துட்டாங்க. 374 00:31:43,862 --> 00:31:46,782 ஆன், எங்கே போனே? உன்னை அழைக்க முயற்சி செஞ்சேன். 375 00:31:46,865 --> 00:31:48,909 வீட்டில் இருக்கேன். பயிற்சி செய்தேன். 376 00:31:48,992 --> 00:31:50,994 நான் கைபேசியை அணைச்சுடுவேனே. 377 00:31:51,078 --> 00:31:52,287 ஆமாம். சொல்றதை கவனி. 378 00:31:52,371 --> 00:31:57,209 அவசரத்துக்காக நான் கொடுத்த முகவரி நினைவிருக்கா? 379 00:31:57,292 --> 00:32:01,713 நீ பீதி அடைய வேணாம், ஆனால் நீ இப்ப இங்கே சந்திக்கணும். 380 00:32:01,797 --> 00:32:04,299 உன் பொருட்களை எடுத்துக்கிட்டு வெளியே வா, சரியா? 381 00:32:04,383 --> 00:32:06,426 நீ பயமுறுத்தறே, ஈதன். 382 00:32:06,510 --> 00:32:08,970 பாரு, கவலை படாதே. கவலை படாதே, சரியா? 383 00:32:09,054 --> 00:32:13,684 உன்னை பார்க்கும் போது விளக்கறேன். நீ கிளம்பும் போது செய்தி அனுப்பு. சரியா? 384 00:32:13,767 --> 00:32:15,227 ஐ லவ் யூ. 385 00:32:15,310 --> 00:32:16,144 ஐ லவ் யூ. 386 00:32:30,283 --> 00:32:31,451 நீ என்ன பண்றே? 387 00:32:33,370 --> 00:32:34,204 இது பரிசு. 388 00:32:35,122 --> 00:32:36,081 எனக்கா? 389 00:32:36,164 --> 00:32:39,084 ஆமாம். அது வரிக்குதிரை இல்லை, ஆனால்... 390 00:32:42,462 --> 00:32:43,588 அவன் பெயர் என்ன? 391 00:32:44,297 --> 00:32:46,133 மிஸ்டர் ஹார்ஸ்? 392 00:32:46,633 --> 00:32:48,427 ஆனால் இது குதிரை இல்லை. இது குதிரைக் குட்டி. 393 00:32:52,097 --> 00:32:53,724 அதை செய்ய உங்கப்பா கற்று தந்தாரா? 394 00:32:57,269 --> 00:32:59,229 நாடியா, கண்ணே. சீக்கிரமா போவோம். 395 00:33:29,009 --> 00:33:30,051 ஹேய், ஆன்! 396 00:33:30,135 --> 00:33:32,763 ஹாய், சேண்டி? நமக்கு இன்று பாடம் இல்லை, இருக்கா? 397 00:33:32,846 --> 00:33:35,599 இல்லை, இப்படி வந்ததுக்கு மன்னிக்கணும், 398 00:33:35,682 --> 00:33:38,810 ஆனால் இந்த பீஸ்ல எனக்கு உங்க உதவி தேவை. 399 00:33:38,894 --> 00:33:41,104 ஒரு ஒத்திகை பார்த்தோம், மோசமா வாசிச்சேன். 400 00:33:41,188 --> 00:33:43,607 -நான் கிளம்பிட்டேன்... -இது 8வது, 9வது பார். 401 00:33:43,690 --> 00:33:45,567 இரண்டு நிமிஷம்தான், சத்தியமா. 402 00:34:07,589 --> 00:34:10,008 இது நல்ல நேரமில்லை. மன்னிக்கணும். 403 00:34:11,676 --> 00:34:14,763 ஆனால் அடுத்த வாரம் அழைச்சா, நிச்சயமா உனக்கு உண்டு. 404 00:34:19,601 --> 00:34:20,936 எங்கே போறீங்க? 405 00:34:52,884 --> 00:34:55,095 அவன் எங்கேன்னு எனக்கு தெரியணும். 406 00:35:00,767 --> 00:35:02,894 ஃபிரான்ஸ் வேலை பற்றி சொன்னானா? 407 00:35:03,270 --> 00:35:04,437 இல்லை. 408 00:35:04,521 --> 00:35:07,482 இங்கே தங்கறவங்களையும் வேலை செய்ய சொல்வேன். 409 00:35:07,566 --> 00:35:08,400 சரி. 410 00:35:08,483 --> 00:35:11,152 நீயும் உன் காதலியும் கொட்டகையில் தூங்கலாம். 411 00:35:11,736 --> 00:35:14,322 அவ தங்கலை. நானும் என் மகளும்தான். 412 00:35:20,787 --> 00:35:22,581 ஒற்றுமை 413 00:35:31,089 --> 00:35:33,174 இடதுசாரி மற்றும் பாசிச எதிர்ப்பு 414 00:35:33,258 --> 00:35:35,552 அவங்க தயார், நாம? 415 00:35:41,725 --> 00:35:45,395 -அவளை கொட்டகைக்கு கூட்டிப் போறியா? -ஆமாம், நிச்சயமா. வா, நாடியா. 416 00:35:53,028 --> 00:35:55,572 அப்ப, என்ன நினைக்கிறே? 417 00:35:55,655 --> 00:35:58,950 நல்லா இருக்கு. அவ போலீஸை அழைக்க மாட்டா. 418 00:35:59,034 --> 00:36:01,578 இல்லை, என்னைவிட அவங்களை அதிகமா வெறுக்கிறா போல. 419 00:36:04,456 --> 00:36:05,665 நான் போகப் போறேன். 420 00:36:06,458 --> 00:36:07,751 என்ன பிரச்சினை? 421 00:36:11,004 --> 00:36:13,465 -நல்லா இருக்கேன். -சரி, ஏன் அதை சொல்றே? 422 00:36:14,883 --> 00:36:17,135 -என்ன பிரச்சினை? -பயமா இருக்கு. 423 00:36:18,219 --> 00:36:20,347 -எதுக்கு பயம்? -உனக்கு பயமா இல்லையா? 424 00:36:23,808 --> 00:36:24,768 இல்லை. 425 00:36:26,394 --> 00:36:29,981 இல்லை, காதல் என்னை பயமுறுத்தாது. அதனால்தான் இங்கிருக்கோம். 426 00:36:30,523 --> 00:36:34,194 நான் ஏன் இங்கிருக்கேன்னு எனக்கு தெரியாது. இது புதுசு... 427 00:36:38,573 --> 00:36:39,574 என்னை நம்பு. 428 00:36:54,130 --> 00:36:56,466 -ப்ளீஸ் பொய் சொல்லாதே. -சொல்ல மாட்டேன். 429 00:36:56,549 --> 00:36:57,759 சத்தியமா. 430 00:37:00,512 --> 00:37:03,139 -உனக்காக திரும்புவேன், சரியா? -பாதுகாப்பா இரு. 431 00:37:27,747 --> 00:37:29,416 அங்கே எதுவும் இல்லை. 432 00:37:29,499 --> 00:37:31,835 சொன்னேனே. அவன் எங்கேன்னு தெரியாது. 433 00:37:36,715 --> 00:37:38,216 இது உன் கடைசி வாய்ப்பு. 434 00:37:39,384 --> 00:37:40,593 அவன் எங்கே? 435 00:37:47,142 --> 00:37:49,602 இல்லை, இல்லை, ப்ளீஸ், வேண்டாம். ப்ளீஸ். 436 00:37:52,772 --> 00:37:53,690 வேண்டாம். 437 00:37:56,401 --> 00:37:57,318 என்ன? 438 00:37:58,028 --> 00:37:59,320 பியானோ. 439 00:38:03,742 --> 00:38:05,410 பியானோவில் எங்கே? 440 00:38:08,496 --> 00:38:10,248 இசைத் தாளில். 441 00:38:22,635 --> 00:38:24,596 ஓபர்மேயர்வேக் 72 442 00:39:03,051 --> 00:39:06,513 வியென்னா, ஆஸ்ட்ரியா 443 00:39:45,510 --> 00:39:46,719 ஆன்? 444 00:40:12,453 --> 00:40:13,663 ஈதன், நீ நலமா? 445 00:40:13,746 --> 00:40:16,958 போக வேண்டியிருந்தது. யாரோ உள்ளே வர பார்த்ததை பார்த்தேன். 446 00:40:17,041 --> 00:40:20,712 -யார் அது? -ஒரு பெண். நீண்ட, பொன்னிற முடி. 447 00:40:20,795 --> 00:40:23,798 வோக்ஸ்கார்டன் அருகே சர்ச்சில் இருக்கேன். அங்கே சந்திங்க. 448 00:40:36,519 --> 00:40:37,520 ஹாய். 449 00:40:37,604 --> 00:40:39,063 ஹானா, எங்கே இருக்கே? 450 00:40:39,564 --> 00:40:40,940 வியென்னா வந்திருக்கேன். 451 00:40:41,691 --> 00:40:42,901 சேண்டியை கிளப்பிட்டாங்க. 452 00:40:43,484 --> 00:40:45,153 சேஃப் ஹௌஸை கண்டுபிடிச்சிட்டா. 453 00:40:45,236 --> 00:40:47,989 ஈதன் வோக்ஸ்கார்டன் அருகே சர்சில் ஒளிஞ்சிருக்கான். 454 00:40:48,072 --> 00:40:50,033 முடிந்த அளவு சீக்கிரம் வா. 455 00:41:01,044 --> 00:41:03,379 அப்பா அப்பா. இருக்கீங்களா? உங்க உதவி தேவை. 456 00:41:03,463 --> 00:41:04,297 அப்பா? அவசரம். 457 00:41:09,219 --> 00:41:10,428 உனக்கு என்ன வேணும்? 458 00:41:10,511 --> 00:41:13,556 சேண்டி வியென்னாவில் இருக்கா. எங்கேன்னு எனக்கு தெரியணும். இப்பவே 459 00:41:13,640 --> 00:41:15,016 போகலாம், மில்லர். 460 00:41:15,516 --> 00:41:17,227 இரண்டு நொடி. பேக் அப் பண்றேன். 461 00:41:34,160 --> 00:41:35,703 -நகருவோம். -சரி. 462 00:41:35,787 --> 00:41:38,081 ஓபர்மேயர்வெக் 72 463 00:43:10,423 --> 00:43:11,341 ஹலோ, மேரி. 464 00:43:14,677 --> 00:43:16,471 ரொம்ப காலமாச்சு. 465 00:44:41,389 --> 00:44:43,391 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 466 00:44:43,474 --> 00:44:45,476 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்