1 00:00:13,390 --> 00:00:14,433 நீ நல்லாருக்கியா? 2 00:00:19,688 --> 00:00:21,148 ஏன் ஆடியோவை இழந்தோம்? 3 00:00:22,357 --> 00:00:24,610 படிகளில் என்னை முத்தமிட முயற்சித்தான். 4 00:00:25,068 --> 00:00:26,487 சங்கிலி அறுந்திடுச்சு. 5 00:00:28,697 --> 00:00:30,240 உன் குடியிருப்புக்கு போ. 6 00:00:30,949 --> 00:00:32,951 உன் வழக்கமான அட்டவணையை பின்பற்று. 7 00:01:26,421 --> 00:01:28,423 நீ செய்யறது யாருக்கோ பிடிக்கலை. 8 00:01:28,507 --> 00:01:30,342 உன்னை கொல்ல யாரையோ அனுப்பினாங்க. 9 00:01:31,510 --> 00:01:32,469 உன்னையா? 10 00:01:34,596 --> 00:01:36,306 எனக்கு புரியலை. 11 00:01:36,390 --> 00:01:38,433 உன்னை மீண்டும் சந்திக்க முடியாது. 12 00:01:45,691 --> 00:01:49,611 ஹானா 13 00:01:49,695 --> 00:01:53,615 சோர்வூட்டும் நகர்ப்புற போரில், குற்றவியல் கும்பல் செய்த கொலையாக இது தெரிகிறது. 14 00:01:54,032 --> 00:01:57,035 அப்பாஸ் நஸிரியின் உடல் அடையாளத்திற்கு அப்பால் எரிக்கப்பட்டது. 15 00:01:57,870 --> 00:02:00,539 பல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் 16 00:02:00,622 --> 00:02:02,958 தன் வெளிப்படை பேச்சால் அவர் பலரையும் கோபப்படுத்தியிருக்கிறார். 17 00:02:03,041 --> 00:02:04,251 அவர்கள் யார்? 18 00:02:05,127 --> 00:02:06,920 நஸிரிக்கு பல எதிரிகள். 19 00:02:07,004 --> 00:02:08,088 குற்ற கும்பல்கள். 20 00:02:08,171 --> 00:02:09,715 வலதுசாரி அமைப்புகள். 21 00:02:10,048 --> 00:02:11,300 யாராகவும் இருக்கலாம். 22 00:02:36,992 --> 00:02:37,868 இணைக்கப்பட்டது 23 00:02:37,951 --> 00:02:43,415 க்ளேர். இது மைக். அவங்க கதையை நம்பிட்டாங்க 24 00:02:43,665 --> 00:02:48,045 வடக்கு நெடுஞ்சாலை, பாரிஸ் அருகே 25 00:02:49,588 --> 00:02:52,090 தெரியாத எண்: க்ளேர். இது மைக். அவங்க கதையை நம்பிட்டாங்க 26 00:02:55,886 --> 00:02:57,554 ஒவ்வொன்றுக்கும் இருநூறு. 27 00:02:57,930 --> 00:02:59,264 அபூ முன்னூறுன்னார். 28 00:02:59,348 --> 00:03:00,849 உடலுக்கு இருநூறு கூட. 29 00:03:00,933 --> 00:03:02,559 இல்லை, சொல்லலை. 30 00:03:03,352 --> 00:03:04,811 உன் நண்பர்களிடம் சொல் 31 00:03:04,895 --> 00:03:07,439 யாராவது பேசினா, நான் கொன்னுடுவேன். 32 00:03:26,333 --> 00:03:29,711 அறிவிப்பு: குறியிடப்பட்ட புதிய செய்தி - திற 33 00:03:29,795 --> 00:03:31,505 டு: ஹஷெல் சஹோ ஃப்ரம்: ஹஃபீஸ் 34 00:03:31,588 --> 00:03:33,757 புகைப்படத்தோடு முடிந்தவரை செய்தேன். 35 00:04:16,675 --> 00:04:18,260 மேரி? 36 00:04:19,219 --> 00:04:21,221 முட்டாளா இருக்காதே. 37 00:04:24,224 --> 00:04:26,518 நான் கண்டுபிடிப்பேன்னு உனக்கு தெரியும். 38 00:04:27,310 --> 00:04:29,479 உன்னை கண்டுபிடிப்பேன், மேரி. 39 00:04:29,604 --> 00:04:30,897 செய்யும் போது... 40 00:04:33,775 --> 00:04:34,609 மேரி. 41 00:04:41,950 --> 00:04:43,118 மேரி! 42 00:05:08,310 --> 00:05:10,228 கோர்டன் எவன்ஸ், முழு குறிப்புரை எம்- 43 00:05:14,649 --> 00:05:16,985 சரி, இப்போது டுலக்ஹ்வாக்கு போவோம். 44 00:05:18,653 --> 00:05:20,697 போலீஸ் உன்கிட்ட பேசினாங்களா? 45 00:05:24,743 --> 00:05:26,453 அப்பத்தான் விட்டுட்டு போனேன். 46 00:05:27,954 --> 00:05:29,956 சோர்வா இருக்குன்னு சொன்னேன்... 47 00:05:30,457 --> 00:05:31,875 வீட்டுக்கு போகணும்னேன். 48 00:05:32,584 --> 00:05:34,586 பிறகு, மூன்று முறை சுட்டது கேட்டது. 49 00:05:36,880 --> 00:05:38,715 இந்த நகரமே மோசம். 50 00:05:40,175 --> 00:05:41,968 உன்னை விரும்பினான், தெரியுமா? 51 00:05:42,344 --> 00:05:43,595 என்னிடம் சொன்னான். 52 00:05:45,680 --> 00:05:46,765 நிஜமாவா? 53 00:05:55,315 --> 00:05:58,485 நான் காபி குடிக்கணும். கொஞ்ச நேரத்தில சந்திக்கிறேன். 54 00:06:10,539 --> 00:06:11,540 அவன் எங்கே? 55 00:06:12,582 --> 00:06:14,084 சேஃப் ஹௌஸ்ல இருக்கான். 56 00:06:14,835 --> 00:06:16,378 குறைவா தெரிஞ்சா நல்லது. 57 00:06:18,964 --> 00:06:20,841 சொல்லும் போது பயணிக்க தயாரா இரு. 58 00:06:21,299 --> 00:06:23,426 இந்த பணிகள் வேகமாக நடக்கும். 59 00:06:26,096 --> 00:06:29,850 வரிசை, நேரம், இடத்தை அவங்க மாற்றலாம். 60 00:06:30,976 --> 00:06:33,436 அவங்க என்ன பண்ணாலும், நாம முன்னால செய்யணும். 61 00:06:34,729 --> 00:06:37,315 எப்படியும், நீ உன் தோழிகளிடம் திரும்பு. 62 00:06:38,441 --> 00:06:39,901 சீக்கிரமே தொடர்பு கொள்வேன். 63 00:07:01,548 --> 00:07:03,175 டாக்ஸி 64 00:07:08,930 --> 00:07:10,807 இங்கே நிறுத்துங்க, தயவு செய்து. 65 00:09:07,048 --> 00:09:08,258 ஹாய். 66 00:09:11,928 --> 00:09:13,596 நீ வந்தது க்ளேருக்கு தெரியுமா? 67 00:09:13,763 --> 00:09:14,639 தெரியாது. 68 00:09:14,723 --> 00:09:15,932 தெரியவும் கூடாது. 69 00:09:16,725 --> 00:09:18,852 அவங்க யார்? எதுவும் சொல்ல மாட்டாங்க. 70 00:09:20,186 --> 00:09:21,396 காயப்பட்டிருந்தா சாரி. 71 00:09:21,479 --> 00:09:23,940 -நம்ப வைக்க வேண்டியிருந்தது. -நாசமா போ. 72 00:09:25,150 --> 00:09:26,151 நீ யார்? 73 00:09:27,444 --> 00:09:28,737 யாருக்கு வேலை செய்யறே? 74 00:09:28,820 --> 00:09:31,031 இங்கே இருக்கணும்னா, பதில் சொல்லு, மியா. 75 00:09:32,157 --> 00:09:35,702 உன்னை கொல்ல நினைக்கிற அமைப்பை நானும் க்ளேரும் அழிக்க நினைக்கிறோம். 76 00:09:35,785 --> 00:09:37,245 அவ்வளவுதான் சொல்ல முடியும். 77 00:09:37,912 --> 00:09:38,997 என்ன அமைப்பு? 78 00:09:39,080 --> 00:09:40,915 ஒரு அமெரிக்க ரகசிய குழு. 79 00:09:41,458 --> 00:09:43,835 நிஜமாவா? நான் ஏன் சாகணுமாம்? 80 00:09:44,669 --> 00:09:46,796 ஏன்னா அவங்க வேண்டாம்னு நினைக்கிற 81 00:09:46,880 --> 00:09:48,465 எதிர்காலத்தோட பங்கு நீ. 82 00:09:48,548 --> 00:09:51,593 இளைஞர்களின் பட்டியல் ஒன்று இருக்கு, உன்னைப் போலவே. 83 00:09:53,261 --> 00:09:54,763 சரி, அப்ப, நான் உதவறேன். 84 00:09:54,846 --> 00:09:55,680 முடியாது. 85 00:09:55,764 --> 00:09:58,183 என்னை நானே பார்த்துப்பேன். உதவ முடியும். 86 00:09:58,600 --> 00:10:01,519 அவங்களுக்கு எதிரா முடியாது. உன்னை கொன்னுடுவாங்க. 87 00:10:01,603 --> 00:10:03,021 சரி. உன்னால முடியுமோ? 88 00:10:03,104 --> 00:10:05,357 -என்ன? சொல்லு. -இல்லை, இல்லை. 89 00:10:06,566 --> 00:10:07,567 நான் பொண்ணா? 90 00:10:09,277 --> 00:10:10,445 நீ காயப்படுத்தறே. 91 00:10:10,779 --> 00:10:12,238 உன் குங் ஃபூவை நிறுத்து. 92 00:10:19,621 --> 00:10:20,622 அப்பாஸ்? 93 00:10:23,083 --> 00:10:25,585 நீ எதிர்ப்பை பற்றி பேசுறதை கேட்டா, 94 00:10:26,169 --> 00:10:27,003 இங்கே, 95 00:10:28,046 --> 00:10:29,714 எனக்கு அர்த்தமாகுது. 96 00:10:31,132 --> 00:10:32,133 சும்மா சொல்றது. 97 00:10:32,217 --> 00:10:33,676 அது எனக்கு சும்மா இல்லை. 98 00:10:34,886 --> 00:10:37,305 என் மனசுல எப்பவும் போராட்டம்தான், தினமும், 99 00:10:37,389 --> 00:10:39,641 ஏன்னு புரிஞ்சுக்க எனக்கு உதவறே. 100 00:10:48,024 --> 00:10:50,527 கிடங்கு படிகளில், நீ என்னை நிறுத்தினே. 101 00:10:50,610 --> 00:10:52,445 -நீ... -குடிச்சிருந்தேன். 102 00:10:52,529 --> 00:10:54,155 -குடிக்கலை. -போதையில இருந்தேன். 103 00:10:54,489 --> 00:10:55,698 அது உண்மை இல்லை. 104 00:11:02,497 --> 00:11:04,582 க்ளேர் சரியே, நீ இங்கே வரக்கூடாது. 105 00:11:05,291 --> 00:11:06,751 நீ இப்ப கிளம்பணும். 106 00:12:26,998 --> 00:12:28,625 மேரி? 107 00:12:48,770 --> 00:12:51,314 பயனர்பெயர் உள்ளிடுக\: *********** பயனர் ஐடி உறுதி - கடவு உள்ளிடுக\: 108 00:13:00,156 --> 00:13:02,325 சொல் தேடுக\: கோர்டன் எவன்ஸ் 109 00:13:17,549 --> 00:13:20,218 கோர்டன் எவன்ஸ் பென்டகான் ராணுவ ஆலோசகர் 110 00:13:23,972 --> 00:13:26,516 ரகசியம்//ஆர்எஸ்ஈஎன்//நோடிஸ் 111 00:13:31,479 --> 00:13:36,109 க்ளேர் ரியால்டோ - பிஓ பெட்டி 3474 பாரிஸ் 750 22 - பிரான்ஸ் 112 00:14:04,971 --> 00:14:10,476 அப்பாஸ் நஸிரி அன்பான, தைரியமான இளைஞன். 113 00:14:10,560 --> 00:14:15,231 அவன் எதிரிகளை சம்பாதிக்க நினைக்கவில்லை. உண்மையைத்தான் சொல்ல விரும்பினான். 114 00:14:16,441 --> 00:14:19,611 அவன் இறந்த விதம் அவனை வரையறுக்க கூடாது. 115 00:14:20,486 --> 00:14:22,071 இது உண்மையில் அவசியமா? 116 00:14:22,864 --> 00:14:24,490 நாம ஆட்டத்தை ஆடி ஆகணும். 117 00:14:26,326 --> 00:14:27,869 அவங்களுக்கு இல்லையே. 118 00:14:28,411 --> 00:14:30,455 எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? 119 00:14:33,916 --> 00:14:37,253 எனக்கு தெரியாமல் அப்பாஸை யாரோ வந்து பார்த்துட்டு போறாங்க. 120 00:14:37,712 --> 00:14:41,132 நேற்று யாரோ சேஃப் ஹௌஸுக்கு வந்துட்டு போனதா தோணிச்சு. 121 00:14:41,215 --> 00:14:43,509 மறுக்கிறான், ஆனால் பொய் சொல்றதா தோணுது. 122 00:14:44,260 --> 00:14:46,346 உனக்கு தெரிஞ்சு அவனுக்கு காதலி உண்டா? 123 00:14:46,638 --> 00:14:48,056 இல்லை, அப்படி தோணலை. 124 00:14:48,681 --> 00:14:51,309 உன்னுடன் இருக்கிற இருவரில் ஒருத்தர்? 125 00:14:51,392 --> 00:14:52,685 அவங்க தோழிகள்தான். 126 00:14:55,104 --> 00:14:56,606 அவங்களை கேட்கறியா, ப்ளீஸ்? 127 00:14:56,939 --> 00:14:59,609 கண்டுபிடிக்க முடியுமா பாரு. இதை சமாளிக்கணும். 128 00:14:59,734 --> 00:15:00,735 நிச்சயமா. 129 00:15:02,987 --> 00:15:04,489 புகைப்பீங்கன்னு தெரியாது. 130 00:15:06,574 --> 00:15:08,868 ஆரோக்கியம் பற்றி நீ சொல்ல வேண்டாம். 131 00:15:13,956 --> 00:15:17,877 எனக்கு மேல யூட்ராக்ஸை யார் நடத்தினாங்கன்னு எரிக் சொன்னதுண்டா? 132 00:15:19,629 --> 00:15:20,880 இல்லை. 133 00:15:21,506 --> 00:15:23,257 அவருக்கு தெரியாதுபோல. ஏன்? 134 00:15:25,593 --> 00:15:27,095 கார்மைக்கேல் எப்படி? 135 00:15:28,054 --> 00:15:31,265 பயனியர்லிருந்து யாருடனாவது தொலைபேசியில பேசக் கேட்டியா? 136 00:15:31,349 --> 00:15:32,600 பெயர்களை குறிப்பிட்டு? 137 00:15:32,684 --> 00:15:34,310 இது தலைவர் பற்றியா? 138 00:15:35,561 --> 00:15:37,855 புகைப்படத்தை சரி செய்ய முடிஞ்சுதா? 139 00:15:39,315 --> 00:15:40,441 இல்லை, இன்னுமில்லை. 140 00:15:40,525 --> 00:15:42,694 மரிசா, என்ன சொல்ல மாட்டேங்கறீங்க? 141 00:15:44,237 --> 00:15:46,698 மாட்டியிருக்கேன். முன்னேறாம வெறுப்பா இருக்கு. 142 00:15:51,911 --> 00:15:54,455 நஸிரியோட காதலி பற்றி கண்டுபிடிக்கிறியா? 143 00:15:55,665 --> 00:15:57,500 அடுத்த பணிக்கு தயாரா இரு. 144 00:15:59,085 --> 00:16:00,044 சரி. 145 00:16:01,254 --> 00:16:02,130 சரி. 146 00:16:26,112 --> 00:16:26,988 ஹாய். 147 00:16:28,072 --> 00:16:29,282 இதை செய்துட்டே இருக்கே. 148 00:16:31,200 --> 00:16:33,411 நானே வந்துட்டேன். பரவாயில்லைன்னு நம்பறேன். 149 00:16:36,164 --> 00:16:38,207 அது எனக்கான உணவுன்னு தெரியுமா? 150 00:16:39,375 --> 00:16:40,668 அது, 151 00:16:40,752 --> 00:16:44,255 நான் உன் உயிரை காப்பாத்தினதால உன் உணவை சாப்பிடறேன். 152 00:16:55,266 --> 00:16:58,102 க்ளேருக்கு சந்தேகம். யாரோ வந்தாங்கன்னு தெரியும். 153 00:16:59,312 --> 00:17:02,315 நான் போன பின் எல்லாத்தையும் சுத்தம் செய்யணும். 154 00:17:04,275 --> 00:17:06,611 நீ வரலைன்னா நான் செய்ய வேண்டாம். 155 00:17:07,403 --> 00:17:08,905 நான் கிளம்பணுமா? 156 00:17:10,239 --> 00:17:11,324 சரி. 157 00:17:12,408 --> 00:17:13,826 இல்லை. இரு. இரு. 158 00:17:15,036 --> 00:17:16,996 நான் இரண்டு பேருக்கு காபி போடறேன். 159 00:17:24,462 --> 00:17:26,506 உனக்கு காதலின்னு க்ளேர் சொன்னப்ப, 160 00:17:29,050 --> 00:17:30,426 பொறாமைப்பட்டேன். 161 00:17:30,510 --> 00:17:33,095 ஏன்? நீதான் அந்த பொண்ணு. 162 00:17:36,224 --> 00:17:39,769 நாம முதலில் சந்திச்சப்ப நீ கைப்பேசியில யாரிடம் பேசினே? 163 00:17:39,852 --> 00:17:42,480 நீ கவலைப்படற அளவு யாருமில்லை. தோழிதான். 164 00:17:42,563 --> 00:17:43,898 -"தோழிதானா"? -மியா, 165 00:17:43,981 --> 00:17:47,819 -எல்லாரையும் முத்தமிடமாட்டேன். -ஏன் நான் போகணும்னு நினைக்கிறே? 166 00:17:47,902 --> 00:17:50,071 ஏன்னா வினோதமா இருக்கு. இதெல்லாம் வினோதம். 167 00:17:50,154 --> 00:17:53,407 என் உயிருக்கு ஆபத்து, யாரோ கொல்ல நினைக்கிறாங்கன்னு சொல்றே. 168 00:17:53,491 --> 00:17:56,285 நீ பழகிக்கோ. என் வாழ்க்கை தினமும் அப்படித்தான். 169 00:18:15,346 --> 00:18:17,682 நன்றியோட இருக்கேன். 170 00:18:18,516 --> 00:18:20,268 -காபிக்கா? -இல்லை. 171 00:18:20,351 --> 00:18:21,519 காப்பாத்தினதுக்கு. 172 00:18:22,770 --> 00:18:25,606 எனக்காக அதை யாரோ செய்யறது இதுதான் முதல் முறை. 173 00:18:27,275 --> 00:18:28,943 ரொம்ப நன்றி. 174 00:18:48,129 --> 00:18:50,673 என்னைப்பற்றி உனக்கு தெரியாத விஷயங்கள் உண்டு. 175 00:18:52,466 --> 00:18:54,427 அப்பாஸ், என்னைப்பற்றி உனக்கு தெரியாது. 176 00:18:55,261 --> 00:18:57,263 நாம ஒருத்தரை ஒருத்தர் நம்பணும். 177 00:19:00,266 --> 00:19:02,393 பாரிஸ் பணி வெற்றி பெற்றது. 178 00:19:02,476 --> 00:19:04,061 நஸிரி இறந்துட்டான். 179 00:19:04,145 --> 00:19:05,688 எந்த சந்தேகமும் வரலை. 180 00:19:06,105 --> 00:19:07,899 மியா நல்ல வேலை செய்தா. 181 00:19:08,149 --> 00:19:09,692 கவலைப்பட ஏதாவது? 182 00:19:09,775 --> 00:19:10,902 எனக்கு தெரிஞ்சு இல்லை. 183 00:19:10,985 --> 00:19:13,696 மற்ற பயிற்சியாளர்கள் எல்லாம் அந்தந்த நகரத்தில் 184 00:19:13,779 --> 00:19:15,323 உங்க ஆணைக்கு காத்திருக்காங்க. 185 00:19:15,406 --> 00:19:17,783 இரண்டாவது பணியை நோக்கி போவோம். 186 00:19:17,867 --> 00:19:18,993 சரி, சார். 187 00:19:19,076 --> 00:19:22,121 ப்ரியானா, ஜான் கார்மைக்கேலை கூர்ந்து கவனி. 188 00:19:22,204 --> 00:19:25,625 நீ தலைமை ஏற்றதை அவன் ரொம்ப சுலபமா ஏத்துக்கிட்டான். 189 00:19:25,708 --> 00:19:27,001 ஏன்னு எனக்கு தெரியணும். 190 00:19:27,668 --> 00:19:28,794 சரி, சார். 191 00:19:28,878 --> 00:19:33,549 கன்சோல் - அட்மின்:\ 'பணி 2ஐ ஏற்று. கேடரீனா ஸ்வோபோடோவா. ப்ராக்' 192 00:19:37,678 --> 00:19:38,930 பணி 2 செயல்படுத்தப்பட்டது. - இலக்கு: கேடரீனா ஸ்வோபோடோவா - இடம்: ப்ராக் 193 00:19:49,857 --> 00:19:50,983 ஹாய். 194 00:19:51,067 --> 00:19:53,402 ப்ராக், செக் குடியரசு 195 00:19:53,486 --> 00:19:57,073 இல்லை, முடியாது. குடும்ப தொலைபேசி அழைப்பு இருக்கு. 196 00:19:57,156 --> 00:19:59,158 என் சகோதரனோட இன்னொரு பிரச்சினை. 197 00:19:59,659 --> 00:20:02,870 சரி, ஓல்ட் டவுன்ல போய் அப்புறமா குடிப்போம். 198 00:20:04,413 --> 00:20:05,623 அப்புறமா. 199 00:20:43,619 --> 00:20:46,789 சின்ன வயசுல, எங்கப்பா என்னை இங்கே நடக்க கூட்டி வருவார். 200 00:20:46,872 --> 00:20:51,043 நீங்க இங்கே வளர்ந்ததுதான் உங்க சுற்றுச்சூழல் எண்ணத்துக்கு காரணமா? 201 00:20:51,127 --> 00:20:51,961 ஆமாம். 202 00:20:52,044 --> 00:20:53,587 உங்களுக்கு இருக்காதா? 203 00:20:53,671 --> 00:20:56,632 உங்க அச்சமின்மை? அது எங்கிருந்து வருது? 204 00:20:56,716 --> 00:20:59,051 சக்திவாயந்தவர்கள் எதிரிகளானால் கவலை இல்லையா? 205 00:21:00,011 --> 00:21:03,848 நான் உணர்றதை சொல்றதால இளைஞர்கள் சொல்றதை கேட்கிறாங்க. 206 00:21:04,557 --> 00:21:07,101 யாரும் எதிரி ஆகணும்னு நான் நினைக்கலை. 207 00:21:07,184 --> 00:21:09,186 அவங்களே எதிரி ஆகறாங்க. 208 00:21:09,979 --> 00:21:11,647 -சந்திக்க மகிழ்ச்சி. -உங்களையும். 209 00:21:14,692 --> 00:21:15,526 கேடரீனா! 210 00:21:21,157 --> 00:21:23,242 உங்க ஜெர்மானிய தோழி வந்திருக்காங்க. 211 00:21:23,325 --> 00:21:24,368 தோழியா? 212 00:21:24,452 --> 00:21:26,704 ஆமாம். பார்க்கும் மேடையில் இருக்காங்க. 213 00:21:27,788 --> 00:21:28,831 கேடரீனா, 214 00:21:29,415 --> 00:21:31,333 காட்சியை ரசிக்கிற மாதிரி நடி. 215 00:21:32,126 --> 00:21:33,461 ஆனால் கீழே பாரு. 216 00:21:33,544 --> 00:21:37,423 இரண்டு ஆன்டெனாவுக்கு நடுவில, சிகப்பு கோட் அணிந்த பெண் தெரியறாளா? 217 00:21:37,506 --> 00:21:39,341 இன்று நகரத்தில் அவளை பார்த்தேன். 218 00:21:40,259 --> 00:21:41,510 யார் அவள்? 219 00:21:41,594 --> 00:21:43,220 உன்னை கொல்ல வந்திருக்கா. 220 00:22:52,915 --> 00:22:53,749 தீவிர பிழை 221 00:23:28,159 --> 00:23:32,246 அம்மா முடிவு உறுதி செய்யப்பட்டது 222 00:23:32,329 --> 00:23:35,541 சுற்றுச்சூழல் பிரசாரகர் துயர்மிகுந்த விபத்தில் இறந்தார். 223 00:23:36,250 --> 00:23:37,793 ஆனால் பிரச்சினையே இல்லாது. 224 00:23:40,087 --> 00:23:41,505 நல்ல வேலை. 225 00:24:01,775 --> 00:24:03,277 உங்களுக்கு உதவறேன். 226 00:24:29,470 --> 00:24:32,973 இதுதான் உங்களுக்கு தேவைன்னு நம்பறேன் ஈ 227 00:24:46,028 --> 00:24:47,112 பிற்சேர்க்கை 22 க்ளௌட் 228 00:24:47,196 --> 00:24:48,280 பிற்சேர்க்கை 23 - யூட்ராக்ஸ் 1. யூட்ராக்ஸ் என்பது பென்டகான் குறியீடு 229 00:24:48,364 --> 00:24:49,865 2001ல் தொடங்கிய உயர் ரகசிய ரோமானிய போர்த்திற நடவடிக்கைக்கு. 230 00:24:52,326 --> 00:24:54,954 2. பணியின் இயல்பு தெரியாது 3. பணியின் நிலை தெரியாது 231 00:25:07,716 --> 00:25:11,512 ட்ரேசி (வீடு) (847) 555 0164 232 00:25:24,650 --> 00:25:25,859 ஹலோ? 233 00:25:27,528 --> 00:25:28,988 ஹலோ, யார் இது? 234 00:25:31,198 --> 00:25:34,201 யார் இது, ப்ளீஸ்? இது ஏதாவது விளம்பர அழைப்பா? 235 00:25:35,119 --> 00:25:37,746 ட்ரேஸ், இது மேரி. 236 00:25:41,292 --> 00:25:42,751 ஓ, கடவுளே. 237 00:25:43,919 --> 00:25:45,212 ஆமாம். 238 00:25:46,630 --> 00:25:48,424 இப்படி அழைக்க மன்னிக்கணும். 239 00:25:50,301 --> 00:25:51,677 ஓ, கடவுளே. 240 00:25:52,803 --> 00:25:54,179 நீ எங்கே இருக்கே? 241 00:25:56,640 --> 00:25:57,975 ஐரோப்பாவில் இருக்கேன். 242 00:26:02,021 --> 00:26:04,148 கவனி, நான் உன்னை ஒன்று கேட்கணும். 243 00:26:07,151 --> 00:26:10,612 மேரி, இதை செய்ய முடியாது. திடீர்னு இப்படி அழைக்க கூடாது. 244 00:26:10,696 --> 00:26:11,572 தெரியும். 245 00:26:11,989 --> 00:26:15,284 உணவை எதிர்பார்த்து என் இரு குழந்தைங்க காத்திருக்காங்க. 246 00:26:15,367 --> 00:26:17,995 நீ இப்படி அழைத்தது ரானுக்கு தெரிஞ்சா, அவன்... 247 00:26:18,078 --> 00:26:20,205 ஒரு விஷயம் கேட்கிறேன், சரியா? 248 00:26:25,669 --> 00:26:28,088 அப்பாகிட்ட கடைசியா எப்ப பேசினே? 249 00:26:28,964 --> 00:26:30,007 என்ன? 250 00:26:31,508 --> 00:26:33,469 அவர் எங்கேன்னு எனக்கு தெரியணும். 251 00:26:34,636 --> 00:26:36,597 அப்பாவை பல வருஷங்களா பார்க்கலை. 252 00:26:36,764 --> 00:26:39,350 குழந்தைகளை பார்க்க வந்தார், அவங்களை விட 253 00:26:39,433 --> 00:26:41,393 சிறு குழந்தைகளுக்கான பரிசுகளோட. 254 00:26:43,520 --> 00:26:45,522 என்னைப்பற்றி கேட்டாரா? 255 00:26:48,942 --> 00:26:50,611 ப்ளீஸ், எனக்கு தெரியணும். 256 00:26:52,279 --> 00:26:53,947 நீ என்ன சொல்றே? 257 00:26:54,448 --> 00:26:56,658 உன்னை எப்பவும் சந்திக்கிறதா சொன்னார். 258 00:26:59,578 --> 00:27:00,871 என்ன சொன்னார்? 259 00:27:01,872 --> 00:27:04,083 நீங்க சேர்ந்து வேலை செய்யறதா சொன்னார். 260 00:27:06,418 --> 00:27:07,628 அப்படி இல்லையா? 261 00:27:09,380 --> 00:27:11,799 நம்ம அப்பாவை 22 வருஷமா பார்க்கவே இல்லை. 262 00:27:12,508 --> 00:27:14,468 நீங்க சேர்ந்து வேலை செய்யறதாவும், 263 00:27:14,551 --> 00:27:18,180 உனக்கான அவரின் கனவுகளை நீ நிறைவேற்றுவதாவும் சொன்னார். 264 00:27:18,263 --> 00:27:20,516 உனக்காக திட்டங்களை வைத்திருந்தார். 265 00:27:20,891 --> 00:27:24,144 அவரோட எப்பவும் சண்டைனாலும், நீயே தேர்ந்தெடுக்கப்பட்டவள். 266 00:27:25,646 --> 00:27:26,855 மேரி? 267 00:27:28,899 --> 00:27:29,900 சொல்லு? 268 00:27:30,526 --> 00:27:31,944 இன்னும் இருக்கியா? 269 00:27:36,782 --> 00:27:37,950 நான் போகணும். 270 00:27:38,283 --> 00:27:40,411 இல்லை, இரு, மேரி. வீட்டுக்கு வர்றியா? 271 00:27:40,494 --> 00:27:42,329 உன்னைப்பற்றி அம்மாவுக்கு தெரியுமா? 272 00:27:54,591 --> 00:27:57,219 அவ வகுப்புகளிலிருந்து திரும்பி வர்றா. 273 00:27:59,263 --> 00:28:02,099 தலை குனிஞ்சிருக்கு. பெரியம்மாவுக்கு உதவ நிக்கறா. 274 00:28:06,645 --> 00:28:07,813 அது என்னது? 275 00:28:07,938 --> 00:28:09,815 கன்னத்தில அடி பட்டிருக்கு. 276 00:28:09,898 --> 00:28:11,984 தானே அடி பட்டுக்கிட்டு இருக்கலாம். 277 00:28:12,943 --> 00:28:15,362 பணி 3ஐ நான் செயல்படுத்த போறேன். 278 00:28:16,613 --> 00:28:19,575 நீ திரும்ப பாரிஸ் போய், மியா வுல்ஃபை கவனி. 279 00:28:20,784 --> 00:28:22,411 நீ போறதா யாரிடமும் சொல்லாதே. 280 00:28:25,497 --> 00:28:28,625 அட்மின்:\ 'பணி 3 ஏற்று. லூசியோ ஸ்பெலாட்டி. ரோம்' 281 00:28:28,709 --> 00:28:30,335 பணி 3 செயல்படுத்தப்பட்டது. - இலக்கு: லூசியோ ஸ்பெலாட்டி - இடம்: ரோம், இத்தாலி 282 00:28:50,939 --> 00:28:52,691 என்ன நடக்குதுன்னு தெரியும். 283 00:28:53,817 --> 00:28:54,985 உதவ வந்திருக்கேன். 284 00:29:18,967 --> 00:29:20,677 இன்னொரு பானம், ப்ளீஸ். நன்றி. 285 00:29:35,150 --> 00:29:38,111 மைக்: - பணி 3 செயல்படுத்தப்பட்டது. ரோம். மூன்று நாட்களில். லூசியோ ஸ்பெலாட்டி. 286 00:29:40,739 --> 00:29:42,824 நன்றி. 287 00:29:45,369 --> 00:29:48,121 எனக்கு யாரோ இங்கே உதவ முன் வர்றாங்க. என்ன செய்யணும்? 288 00:29:57,548 --> 00:29:59,424 மறுத்து, தனிமைப்படுங்க. 289 00:30:14,273 --> 00:30:15,691 நீ வர்றியா? 290 00:30:52,144 --> 00:30:58,108 ரோமில் உங்க பதிவு உறுதி. இன்றிரவு கிளம்பறோம் - எம் 291 00:31:39,358 --> 00:31:40,359 நல்லா இருக்கியா? 292 00:31:42,736 --> 00:31:46,239 யாரோ தொடர்ந்து வர்ற உணர்வு இருக்கு. 293 00:31:47,157 --> 00:31:48,158 க்ளேரா? 294 00:31:49,493 --> 00:31:50,494 எனக்கு தெரியலை. 295 00:31:51,244 --> 00:31:53,872 -உன் முகம் ஆறவே இல்லை. -அது பரவாயில்லை. 296 00:31:53,955 --> 00:31:57,459 இல்லை, இல்லை, உட்கார், உட்கார். குளியலறையில் ஏதோ பார்த்தேன். 297 00:32:16,395 --> 00:32:17,562 வலிக்குதா? 298 00:32:17,646 --> 00:32:18,647 இல்லை. 299 00:32:20,941 --> 00:32:21,942 நன்றி. 300 00:32:26,154 --> 00:32:27,989 இன்றிரவு நான் திரும்ப போகணும். 301 00:32:28,907 --> 00:32:29,908 இன்னொரு பணியா? 302 00:32:33,829 --> 00:32:35,080 நீ வந்தது சந்தோஷம். 303 00:32:39,000 --> 00:32:40,585 அது நல்லா இருக்கா? 304 00:32:42,587 --> 00:32:44,923 -மியா, ஒன்று... -என் பெயர் மியா இல்லை. 305 00:32:47,467 --> 00:32:48,677 அது ஹானா. 306 00:32:51,471 --> 00:32:53,306 என் அம்மா பெயர்தான். 307 00:32:55,434 --> 00:32:56,685 யோஹானா. 308 00:32:57,936 --> 00:33:00,522 நான் பிறந்ததும் இறந்துட்டாங்க. 309 00:33:06,862 --> 00:33:07,696 வருந்தறேன். 310 00:33:10,365 --> 00:33:12,868 இதிலெல்லாம் ஈடுபட்டிருக்க அவங்கதான் காரணம். 311 00:33:14,911 --> 00:33:15,871 அவங்க... 312 00:33:16,955 --> 00:33:18,957 அது, அவங்களை கொன்னுட்டாங்க. 313 00:33:21,042 --> 00:33:23,879 ஆனால் எனக்காக இறந்தாங்க, என் சுதந்திரத்துக்காக. 314 00:33:26,923 --> 00:33:29,134 இறுதியில், எங்கப்பாவும்தான். 315 00:33:29,801 --> 00:33:32,804 அதனால... நான் அவங்களுக்காக சண்டை போடறேன். 316 00:33:33,513 --> 00:33:34,598 அவங்க... 317 00:33:36,475 --> 00:33:38,310 இறந்தது பயனில்லாம போகக்கூடாது. 318 00:35:25,125 --> 00:35:28,003 நாடியா - 035482355 மியா - 0639982890 319 00:35:31,756 --> 00:35:32,591 எப்படி இருக்கே? 320 00:35:34,134 --> 00:35:35,135 நல்லா இருக்கேன், 321 00:35:36,011 --> 00:35:37,262 ஆனால் போகணும். 322 00:35:39,014 --> 00:35:40,015 என்ன விஷயம்? 323 00:35:44,436 --> 00:35:45,979 நான் வந்து... 324 00:35:47,606 --> 00:35:52,152 இது நம்ம வீடு, இங்கே சேர்ந்து வாழறோம்னு கற்பனை செய்து பார்த்தேன். 325 00:35:54,821 --> 00:35:56,823 நம்ம வீடு இப்படி இருக்க கூடாது. 326 00:35:58,450 --> 00:36:01,161 இல்லை. இல்லை, இன்னும் அழகா இருக்கும். 327 00:36:02,329 --> 00:36:06,249 தெரியுமா, க்ரீஸில் இருக்கிற மாதிரி வெள்ளையடித்த சுவர்கள், 328 00:36:07,792 --> 00:36:10,253 தோட்டத்தில் ஆரஞ்சு மரங்கள், 329 00:36:10,337 --> 00:36:13,173 மொட்டை மாடி. 330 00:36:14,299 --> 00:36:15,842 எனக்கு கடல் அருகே இருக்கணும். 331 00:36:16,343 --> 00:36:20,263 ஆமாம். உன் கண் முன்னே இருக்கும். 332 00:36:20,972 --> 00:36:24,643 வீட்டிலிருந்து படி இருக்கும், தோட்டத்திலிருந்து, 333 00:36:25,477 --> 00:36:26,937 நேராக பாறைகளுக்கு. 334 00:36:27,187 --> 00:36:29,814 கடற்கரை இல்லை, கடல் மட்டும். 335 00:36:40,867 --> 00:36:43,119 நீ இப்படி கிளம்பறது எனக்கு பிடிக்கலை. 336 00:36:45,372 --> 00:36:46,623 சீக்கிரம் வருவேன். 337 00:36:46,748 --> 00:36:48,750 ஆமாம், நீ திரும்ப வந்தா. 338 00:37:01,554 --> 00:37:02,472 ஹானா. 339 00:37:02,555 --> 00:37:03,974 கவனமா இரு. 340 00:38:04,784 --> 00:38:05,618 ஹானா? 341 00:38:07,704 --> 00:38:08,997 ஹானா, அது நீயா? 342 00:39:20,902 --> 00:39:22,904 -வலிக்குது. -நீ நல்லா இருக்கே. 343 00:39:28,952 --> 00:39:31,371 மரிசா! சிகப்பு எச்சரிக்கை. 344 00:39:33,123 --> 00:39:34,624 நீ நல்லா இருக்கே. 345 00:39:35,708 --> 00:39:38,545 பென்சன் கைப்பேசி அணைஞ்சிருக்கு. அவன் அழைச்சிருக்கணும். 346 00:39:38,628 --> 00:39:41,506 பாரிஸுக்கு அணி அனுப்பி, என்ன நடக்குதுன்னு கண்டுபிடி. 347 00:39:41,589 --> 00:39:42,507 சரி, மேடம். 348 00:39:43,216 --> 00:39:45,760 நீங்க இருவரும், என்னோட. போகலாம், போகலாம்! 349 00:39:46,970 --> 00:39:49,055 இது பென்சன். செய்தி சொல்லுங்க. 350 00:40:09,033 --> 00:40:11,244 நாம இப்பவே பாரிஸுக்கு அணி அனுப்பணும். 351 00:40:11,327 --> 00:40:13,329 மியா வுல்ஃபோட ஏதோ பிரச்சினை. 352 00:40:13,997 --> 00:40:14,831 சரி. 353 00:40:16,666 --> 00:40:19,085 எனக்கு ரோம் பற்றி கேள்விகள் இருக்கு. 354 00:40:21,296 --> 00:40:22,297 சொல்லுங்க? 355 00:40:32,432 --> 00:40:33,975 புது அலுவலகமா, ஜான்? 356 00:41:09,219 --> 00:41:11,179 முக்கிய ஷெஃப் திரும்பிட்டார். 357 00:41:11,262 --> 00:41:12,347 சிறப்பு, நன்றி. 358 00:41:19,646 --> 00:41:22,357 ஈதன்: நாம பேசணும். மேக்ஸ் காப்லனை பார்த்தேன். கணினி ப்ரோகிராமர். 359 00:41:28,988 --> 00:41:29,822 ஹானா? 360 00:41:31,532 --> 00:41:33,034 வந்து ஒரு நிமிஷம் பேசேன்? 361 00:41:42,252 --> 00:41:43,920 நான் அங்க போயிருக்க கூடாது. 362 00:41:44,003 --> 00:41:45,713 இல்லை, போயிருக்க கூடாது. 363 00:41:51,177 --> 00:41:52,470 எவ்வளவு தெரியும்? 364 00:41:52,553 --> 00:41:54,055 எனக்கு தெரியாது. 365 00:41:54,138 --> 00:41:57,433 சேஃப் ஹௌஸை சுத்தம் பண்ணிட்டேன். இருந்ததுக்கு அடையாளமில்லை. 366 00:41:57,517 --> 00:42:00,770 -அவனுக்கு அழைக்க நேரமிருந்ததை பொறுத்து. -இல்லை. அழைக்கலை. 367 00:42:00,853 --> 00:42:01,896 நான் வந்தப்ப இல்லை. 368 00:42:01,980 --> 00:42:03,064 ஒருவேளை, முன்னால். 369 00:42:04,607 --> 00:42:05,441 இருக்கலாம். 370 00:42:05,525 --> 00:42:07,360 ரோமுக்கு ஒரு மணி நேரத்தில் ரயில். 371 00:42:07,735 --> 00:42:10,863 நம்மில் ஒருத்தர் போகணும், அடுத்தவர் அவனை பாதுகாக்கணும். 372 00:42:10,947 --> 00:42:11,781 நீங்க இருங்க. 373 00:42:12,740 --> 00:42:14,117 நான் தனியா போவேன். 374 00:42:14,200 --> 00:42:16,744 -நிச்சயமாவா? -ஆமாம். போகணும். 375 00:42:18,246 --> 00:42:20,039 எத்தனை முறை போயிருக்கே? 376 00:42:21,082 --> 00:42:22,041 சில முறை. 377 00:42:22,875 --> 00:42:25,253 அப்ப, நீ தான் அவன் காதலி. 378 00:42:27,171 --> 00:42:28,965 என்னை நல்லா ஏமாத்திட்டே. 379 00:42:33,761 --> 00:42:36,931 சரி. ரோமுக்கு போ, வேலையை முடி, 380 00:42:37,015 --> 00:42:39,934 அப்புறம் காதல் பற்றி பேசுவோம். 381 00:42:40,977 --> 00:42:42,061 சரி. 382 00:42:45,773 --> 00:42:46,774 கவனமா இரு. 383 00:42:47,942 --> 00:42:49,485 அவனை விசாரிச்சியா? 384 00:42:49,569 --> 00:42:50,570 செய்யப் போறேன். 385 00:42:51,571 --> 00:42:53,072 உங்க வழிகாட்டல் தேவை. 386 00:42:53,906 --> 00:42:57,160 மரிசா வீக்ளர் இறந்ததா கார்மைக்கேல் உன்னிடம் சொன்னான். 387 00:42:57,952 --> 00:42:58,953 ஆமாம், சார். 388 00:43:00,371 --> 00:43:03,374 எப்படியாவது, அவனிடமிருந்து உண்மையை வாங்கு. 389 00:43:03,708 --> 00:43:05,293 பாரிஸுக்கு ஒரு அணி போகுதா? 390 00:43:05,376 --> 00:43:06,294 இப்பவே. 391 00:43:06,669 --> 00:43:08,588 கார்மைக்கேல் கணினியை சோதனை செய். 392 00:43:08,671 --> 00:43:11,758 அவன் பேசிட்டு இருந்த கணினியோட ஐபி முகவரியை பாரு, 393 00:43:11,841 --> 00:43:13,676 அது மரிசாவிடம் கூட்டி போகும். 394 00:43:13,760 --> 00:43:17,180 நஸிரி, அந்த பெண்ணை கொன்னுடு, அதிகபட்ச சக்தி உபயோகி. 395 00:43:17,889 --> 00:43:20,099 மரிசா இருந்தா, அவ உயிரோட வேணும். 396 00:43:21,267 --> 00:43:22,268 சரி, சார். 397 00:43:33,363 --> 00:43:34,739 கார்மைக்கேல் எங்கே? 398 00:43:35,239 --> 00:43:38,076 ரோமுக்காக சில விவரங்களை சரிபார்க்க சொன்னார். 399 00:43:38,451 --> 00:43:39,452 உடம்பு சரியில்லை. 400 00:43:39,952 --> 00:43:41,621 இப்ப எங்ககிட்ட தெரிவிக்கணும். 401 00:43:43,373 --> 00:43:44,374 சரி. 402 00:44:13,319 --> 00:44:15,822 அப்பா ஹாய், இது அப்பா. எங்கே இருக்கே? 403 00:44:18,366 --> 00:44:19,992 மியா வுல்ஃப் ரோமுக்கு இரயில். சொன்ன மாதிரி. 404 00:44:25,665 --> 00:44:26,958 உன்னைப்பற்றி அவங்களுக்கு தெரியும் 405 00:44:34,298 --> 00:44:37,510 மரிசா, அவங்களுக்கு தெரியும். அவனை கூட்டிட்டு போங்க. 406 00:44:38,219 --> 00:44:39,595 நாம இப்பவே போகணும். 407 00:44:39,679 --> 00:44:40,513 என்ன? 408 00:44:40,596 --> 00:44:41,597 நாம போகணும். 409 00:44:53,359 --> 00:44:55,403 அப்ப, மரிசா வீக்ளர் பற்றி பேசுவோம். 410 00:45:08,124 --> 00:45:09,750 என்ன பண்றே? என் டாக்ஸியிலிருந்து இறங்கு! 411 00:45:20,678 --> 00:45:21,679 உள்ளே ஏறு. 412 00:45:31,772 --> 00:45:32,773 கீழே குனி! 413 00:45:43,409 --> 00:45:45,036 -என்ன செய்ய? -குனிஞ்சு இரு. 414 00:45:49,040 --> 00:45:49,874 சே. 415 00:45:52,710 --> 00:45:53,544 -அப்பாஸ். -என்ன? 416 00:45:53,628 --> 00:45:56,047 நான் காரை நிறுத்தும் போது, பயணி கதவை திற. 417 00:45:56,130 --> 00:45:57,006 சரி. 418 00:45:57,089 --> 00:45:59,050 -ஆனால் வெளியே இறங்காதே. -சரி, சரி. 419 00:45:59,133 --> 00:46:00,927 -இப்பவா? -இரு. 420 00:46:02,512 --> 00:46:03,721 கீழே குனி! 421 00:46:09,977 --> 00:46:10,978 -தயாரா? -ஆமாம்! 422 00:46:11,062 --> 00:46:11,938 ஓடு! 423 00:46:38,256 --> 00:46:39,090 அப்பாஸ்? 424 00:46:40,716 --> 00:46:41,634 அப்பாஸ் எங்கே? 425 00:46:41,717 --> 00:46:43,844 அந்த வழியா ஓடினான்! போய் தேடு. 426 00:46:43,928 --> 00:46:45,388 -சரி. -தொடர்ந்து வர்றேன். 427 00:47:48,826 --> 00:47:50,620 மூலைகளெல்லாம் பார்! 428 00:51:10,486 --> 00:51:12,488 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 429 00:51:12,571 --> 00:51:14,573 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்