1 00:00:14,806 --> 00:00:16,892 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 2 00:01:19,413 --> 00:01:21,832 ஹிரோகாஸு நீ கீழே வர காத்திருக்கிறேன் 3 00:01:50,944 --> 00:01:51,945 என்ன? 4 00:01:53,405 --> 00:01:57,993 உன் தாத்தா நீ வருவதை விரும்பவில்லை. 5 00:02:13,342 --> 00:02:15,093 அவர் கூறுவது சரிதான். 6 00:02:18,722 --> 00:02:22,476 அவள் இறந்தது உன் தவறு இல்லை. 7 00:02:24,394 --> 00:02:26,897 நீங்கள் கூறுவது சரி என்றுதான் என்னை சமாதானப்படுத்த முயல்கிறேன். 8 00:02:34,404 --> 00:02:36,365 கமிலிடம் கூறிவிட்டாயா? 9 00:02:38,867 --> 00:02:40,577 அவள் என் வாழ்க்கையிலிருந்து போய்விட்டாள். 10 00:02:46,124 --> 00:02:47,125 இஸ்ஸேய்… 11 00:02:48,877 --> 00:02:53,173 உன்னை நேசிக்கும் நபர்களைப் பார்த்துக்கொள். 12 00:03:10,774 --> 00:03:12,860 "போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவானது 13 00:03:12,943 --> 00:03:16,488 வெற்றியாளர்கள் பட்டியல் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. 14 00:03:16,572 --> 00:03:18,699 பெரும்பாலான ஸ்பான்சர்கள் எதிர்காலப் போட்டிகள் அனைத்திலிருந்தும் 15 00:03:18,782 --> 00:03:20,409 வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். 16 00:03:21,201 --> 00:03:23,203 இந்தப் பெருவாரியான வெளியேறுதல்கள் 17 00:03:23,287 --> 00:03:26,290 முதல் விண்டேஜ் போட்டியின் எதிர்காலத்தையே பாதிக்கிறது." 18 00:03:29,459 --> 00:03:31,211 இது இந்தளவுக்குச் செல்லும் என நினைக்கவில்லை. 19 00:03:32,087 --> 00:03:33,547 இன்னொரு விஷயம் உள்ளது. 20 00:03:35,007 --> 00:03:37,176 பல ஒயின் உற்பத்தியாளர்கள் நம்மைத் தொடர்புகொண்டு 21 00:03:37,259 --> 00:03:38,969 வழிகாட்டியிலிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளனர். 22 00:03:41,930 --> 00:03:43,223 அவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 23 00:03:44,683 --> 00:03:46,018 நீயும் வெளியேற விரும்புகிறாய். 24 00:03:47,102 --> 00:03:48,103 அது, 25 00:03:48,937 --> 00:03:50,814 நிச்சயமாக யாராவது வெளியேற வேண்டும். 26 00:03:56,862 --> 00:03:57,905 சரிதான். 27 00:03:59,489 --> 00:04:00,490 நான் விலகுகிறேன். 28 00:04:01,992 --> 00:04:03,785 நான் ஒரே ஒரு விஷயம்தான் கேட்கிறேன். 29 00:04:04,369 --> 00:04:07,164 ஹுவான் லோபெஸ் மீது தவறில்லை. 30 00:04:07,831 --> 00:04:09,708 வழிகாட்டியில் இடம்பெற அவருக்கு மிகவும் தகுதியுள்ளது. 31 00:04:11,710 --> 00:04:12,711 சரி. 32 00:04:13,837 --> 00:04:14,838 நன்றி. 33 00:04:16,673 --> 00:04:18,175 அவன் இங்கே என்ன செய்கிறான்? 34 00:04:20,010 --> 00:04:21,512 நான்தான் வரச் சொன்னேன். 35 00:04:22,679 --> 00:04:24,097 நீங்கள் இருவரும் நிறைய பேச வேண்டும். 36 00:04:24,181 --> 00:04:26,350 - பேச எதுவுமில்லை. - ப்ளீஸ். 37 00:04:33,899 --> 00:04:34,900 ஹேய். 38 00:04:34,983 --> 00:04:35,984 ஹேய். 39 00:04:40,739 --> 00:04:41,823 நீங்கள் பேசுங்கள். 40 00:04:42,699 --> 00:04:45,118 நான் ரயிலைப் பிடிக்க வேண்டும். சஸாங்ரேவுக்குச் செல்கிறேன். 41 00:04:47,496 --> 00:04:48,497 குட் லக். 42 00:04:50,666 --> 00:04:51,667 நான் வருந்துகிறேன். 43 00:04:53,335 --> 00:04:55,879 தெரியும். உன்னைப் பார்த்துக்கொள், சரியா? 44 00:05:06,557 --> 00:05:07,766 உட்காரு. 45 00:05:38,380 --> 00:05:40,716 ஆம், ஆனால் நாம் இன்றிரவுக்குள் முடிக்க வேண்டும். 46 00:05:40,799 --> 00:05:42,968 ஆம், எனக்குத் தெரிகிறது. நாம் பத்தாண்டுகளாக ஒன்றாகப் பணியாற்றி வருகிறோம். 47 00:05:43,051 --> 00:05:45,971 நாங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட இருக்கும்போது நீங்கள் என்னைக் கைவிடக் கூடாது. 48 00:05:48,515 --> 00:05:49,516 அது… 49 00:05:51,018 --> 00:05:54,229 அவர் கூறினார்… அவர்களுக்காகக் காத்திருக்கிறேன். அவர்களிடம் வேகமாக வரும்படி சொல்லுங்கள். 50 00:05:54,313 --> 00:05:56,732 நன்றி. பை. 51 00:06:01,737 --> 00:06:03,614 - நான் எதுவும் உதவி செய்யலாமா? - வேண்டாம். 52 00:06:10,871 --> 00:06:13,415 நீங்கள் ரூஸன்னை அறுவடை செய்கிறீர்களா? இது கொஞ்சம் சீக்கிரம் இல்லையா? 53 00:06:13,999 --> 00:06:15,667 நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மழை உள்ளதாகக் கூறியுள்ளனர். 54 00:06:15,751 --> 00:06:17,836 நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாயா? 55 00:06:23,550 --> 00:06:25,093 தாமஸ் எங்கே என்று தெரியுமா? 56 00:06:25,177 --> 00:06:27,679 தாமஸ் உன்னிடம் பேச விரும்பவில்லை. எங்களை வேலை செய்ய விடு. 57 00:06:29,515 --> 00:06:32,518 - நீங்கள் கோபமாக உள்ளது புரிகிறது, ஆனால் நாம்… - எங்களை தனியாக விடு. 58 00:06:33,977 --> 00:06:35,979 உன் பொருட்களை விருந்தினர் அறையில் வைத்துள்ளோம். 59 00:06:36,772 --> 00:06:38,190 ஹலோ. சொல், ஜெரார்ட்? 60 00:06:39,149 --> 00:06:40,817 இங்கே புயல் வரப் போகிறது. 61 00:07:06,218 --> 00:07:09,221 ஹேய், பென்! இருங்கள். 62 00:07:10,347 --> 00:07:11,640 நான் உங்களுடன் வருகிறேன். 63 00:07:16,562 --> 00:07:18,897 நமக்கு நேரமில்லை! உபகரணம் இங்கே உள்ளது. என் பின்னே வாருங்கள். 64 00:07:18,981 --> 00:07:21,692 அவற்றை சுத்தமாக வெட்ட வேண்டும், சரியா? 65 00:07:21,775 --> 00:07:23,819 நாம் அவசரத்தில் இருப்பதால் அரைகுறையாக வேலையைச் செய்ய வேண்டும் என்பதில்லை. 66 00:07:23,902 --> 00:07:25,153 தாமஸ்! 67 00:07:25,821 --> 00:07:28,407 முழு வாளிகள் அனைத்தும் நேராக ஸ்கிப்களுக்குள் செல்ல வேண்டும். 68 00:07:28,490 --> 00:07:30,033 - அவற்றை வரிசைகளின் அருகே வைத்தால்… - தாமஸ். 69 00:07:30,117 --> 00:07:31,118 …அவை கொட்டிவிடும்! 70 00:07:31,201 --> 00:07:33,370 - என்ன? - இது சரியான நேரமில்லை எனத் தெரியும், 71 00:07:33,453 --> 00:07:35,205 - ஆனால் நாம் பேச வேண்டும். - சரிதான், இது சரியான நேரமில்லை. 72 00:07:35,289 --> 00:07:37,124 உன்னிடம் பேச எதுவுமில்லை, கமில். 73 00:07:37,207 --> 00:07:40,627 நான் சரியான விஷயத்தைச் செய்ததாக நினைத்தேன். அது தவறுதான். என்னை மன்னித்துவிடு. 74 00:07:43,964 --> 00:07:46,425 இப்போது காலம் கடந்துவிட்டது. இனி உன்னை நம்ப மாட்டேன். 75 00:07:47,509 --> 00:07:48,510 எனக்கு வேலை உள்ளது. 76 00:07:49,970 --> 00:07:50,971 தாமஸ். 77 00:07:53,640 --> 00:07:54,683 தாமஸ்! 78 00:07:54,766 --> 00:07:57,644 வா, போகலாம். இது குறுகிய நேரம் எனத் தெரியும், ஆனால் இதை நாம் சரியாகச் செய்வோம்! 79 00:08:01,023 --> 00:08:05,652 …சில பிராந்தியங்கள் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன, 80 00:08:05,736 --> 00:08:08,155 குறிப்பாக அல்சாஸ், இது எனது அறிக்கையின் ஏழாவது பக்கத்தில் இருக்கும். 81 00:08:09,072 --> 00:08:15,579 டொமெயின் ஆஸ்டர்டாகின் ரீஸ்லிங் கிராண்ட் க்ரூ மூன்ச்பெர்கைச் சேர்க்கும்படி பரிந்துரைக்கிறேன். 82 00:08:15,662 --> 00:08:18,832 அது உங்களுடைய சால்ட்-கிரஸ்டட் கடல் பாஸ் ஃபில்லேவுடன் நன்றாகப் பொருந்தும். 83 00:08:20,292 --> 00:08:22,544 மிக்க நன்றி. 84 00:08:22,628 --> 00:08:26,590 உங்கள் பரிந்துரைகள் அனைத்தையும் பின்பற்றுகிறோம். 85 00:08:27,758 --> 00:08:32,346 கூடுதலாக ஒரு கோரிக்கையைக் கேட்க அனுமதியுங்கள். 86 00:08:32,929 --> 00:08:38,143 பல வாடிக்கையாளர்கள் உங்கள் ஜார்ஜியன் ஒயினைக் கேட்கின்றனர். 87 00:08:38,227 --> 00:08:41,980 டாவிட் அபாஷிட்ஸேவுடையது. 88 00:08:42,063 --> 00:08:45,484 நீங்கள் எந்த ஒயின் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 89 00:08:45,567 --> 00:08:47,277 மிகவும் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டாம். 90 00:08:48,278 --> 00:08:51,573 உங்களாலும் உங்கள் நண்பர் கமில் லெஜராலும்தான் 91 00:08:51,657 --> 00:08:54,201 இந்த ஒயின் கண்டறியப்பட்டது. 92 00:08:55,577 --> 00:08:59,164 அது மிகவும் அற்புதமான கதை, அற்புதமான ஒயின். 93 00:08:59,248 --> 00:09:03,460 பிரஸ் முழுவதும் அதைப் பற்றிக் கூறுகின்றனர். 94 00:09:03,544 --> 00:09:05,963 அதை எங்கள் மெனுவில் சேர்க்க விரும்புகிறோம். 95 00:09:11,134 --> 00:09:13,303 தொடர்பு துண்டிக்கப்பட்டதாக திரு. சாடோ கூறுகிறார். 96 00:09:13,387 --> 00:09:14,596 ஆம். 97 00:09:17,140 --> 00:09:18,475 அவரிடம் என்ன கூற வேண்டும்? 98 00:09:19,351 --> 00:09:21,228 நான் அவருடன் இனி பணிபுரிய விரும்பவில்லை என்றும் 99 00:09:21,812 --> 00:09:25,190 அவரது ஆலோசனைக்கான கட்டணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுப்பதாகவும் சொல். 100 00:09:25,274 --> 00:09:27,651 என்னால் அவரிடம் அதைக் கூற முடியாது. 101 00:09:27,734 --> 00:09:30,279 ஆம், முடியும். 102 00:09:32,990 --> 00:09:37,202 திரு. டொமினே… இது உங்களுக்கு கடினமான நேரம். 103 00:09:38,245 --> 00:09:40,998 - நீங்கள் ஏன் வீட்டுக்குச் சென்று கொஞ்சம்… - எனக்கு ஓய்வு தேவையில்லை! 104 00:09:48,547 --> 00:09:49,548 சிகாகோ… 105 00:09:51,758 --> 00:09:52,759 என்னை மன்னித்துவிடு. 106 00:10:05,355 --> 00:10:06,356 கடுங்கோபத்தின் திராட்சைகள்: 107 00:10:06,440 --> 00:10:08,358 பெயர்பெற்ற ஒயின் நிபுணர் மதிப்புமிக்க போட்டியில் 108 00:10:08,442 --> 00:10:09,943 ஏமாற்றியது தெரிய வந்துள்ளது 109 00:10:17,451 --> 00:10:19,453 நடாஷா - கடல் சிங்கம் ஒருபோதும் மெத்தையில் தூங்காது. 110 00:10:19,536 --> 00:10:20,704 டாய் கூறினார். உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் 111 00:10:35,260 --> 00:10:38,180 இங்கே ஏன் வந்தீர்கள்? நான் ஒதுக்கப்பட்டவள் என்பது தெரியாதா? 112 00:10:45,479 --> 00:10:47,564 ஃபிலிப்பேவும் தாமஸும் என்னை வரச் சொன்னனர். 113 00:10:49,149 --> 00:10:52,778 அவர்கள் உனது பங்குகளை வாங்க விரும்புகின்றனர், மேலும் அந்த விற்பனையை முடிந்தளவு 114 00:10:52,861 --> 00:10:53,946 நியாயமாகவும் வேகமாகவும் நடத்த விரும்புகின்றனர். 115 00:10:58,784 --> 00:11:00,244 அவர்களால் என்னைத் துரத்த முடியாது. 116 00:11:06,083 --> 00:11:10,003 நான் தவறு செய்துவிட்டேன், சரி. 117 00:11:10,087 --> 00:11:11,672 நான் மன்னிப்பு கேட்க வந்தேன், ஆனால் அவர்கள் என்னிடம் பேசக் கூட இல்லை. 118 00:11:11,755 --> 00:11:13,298 அவர்கள் சட்ட ரீதியான சிக்கலுக்கு, 119 00:11:13,382 --> 00:11:17,386 சட்ட ரீதியான தீர்வைக் கண்டறிய உதவ, என்னை மத்தியஸ்தராகச் செயல்படக் கூறினர். 120 00:11:30,524 --> 00:11:32,734 நாங்கள் இந்த எஸ்டேட்டில் மூன்றாண்டுகளாக ஒன்றாகப் பணிபுரிந்து வருகிறோம். 121 00:11:33,610 --> 00:11:36,280 அனைத்தையும் நாங்கள் ஒன்றாக வடிவமைத்தோம். இன்னும் அந்த வேலையை முடிக்கவில்லை. 122 00:11:36,363 --> 00:11:38,240 யார் சரி, தவறு என்று கூற நான் இங்கே வரவில்லை. 123 00:11:40,033 --> 00:11:42,160 உங்கள் பிரிவை ஏற்பாடு செய்ய வந்துள்ளேன். 124 00:11:48,250 --> 00:11:49,835 நான் விற்க மறுத்தால் என்னவாகும்? 125 00:11:56,592 --> 00:11:58,719 நீ கையெழுத்திட்ட பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தில், 126 00:11:58,802 --> 00:12:03,056 மேற்கோளிட்டுக் கூறுகிறேன், "நிறுவனத்திற்கு பாதகமான முறையில்" செயல்பட்டாலோ, 127 00:12:03,807 --> 00:12:06,768 "நிறுவனத்தின் நலன்கள் அல்லது நெறிமுறைகளுக்கு முரணான செயல்களில்" 128 00:12:06,852 --> 00:12:11,523 ஈடுபட்டாலோ செயல்படக்கூடிய விலக்கு விதி உள்ளது. 129 00:12:12,107 --> 00:12:15,777 அவர்கள் இந்தப் போட்டியில் உனது செயல்கள் இந்த வகைக்குள் வருவதாகக் கருதி, 130 00:12:15,861 --> 00:12:18,197 உங்கள் பங்குகளை விற்பதை அமல்படுத்துகின்றனர். 131 00:12:21,658 --> 00:12:23,035 அவர்களால் இதை எனக்குச் செய்ய முடியாது… 132 00:12:24,411 --> 00:12:26,663 ஒன்றாக வாழ்வது என்பது இரு நபர்களுக்கு இடையேயான கூட்டு முடிவு, 133 00:12:26,747 --> 00:12:28,415 இந்த விஷயத்தில், மூன்று பேர். 134 00:12:34,505 --> 00:12:35,714 நான் போக மாட்டேன். 135 00:12:36,673 --> 00:12:37,716 நீ அவர்களிடம் கூறலாம். 136 00:12:49,811 --> 00:12:52,231 சீக்கிரம்! தாமதமாகிவிட்டது! கமான்! 137 00:12:56,026 --> 00:12:57,486 அவள் விற்க விரும்பவில்லை. 138 00:12:59,279 --> 00:13:02,241 அவள் இனிமையானவள்தான், ஆனால் அவளைக் கட்டாயப்படுத்த முடியும். அதைக் கூறினீர்களா? 139 00:13:02,324 --> 00:13:04,618 இது அதைவிடச் சிக்கலான விஷயம். அவளுக்கு சட்ட உதவி உள்ளது. 140 00:13:04,701 --> 00:13:07,454 - நாம் ஒரு உடன்படிக்கைக்கு வர முடியாதா? - அப்படி ஒன்று இருக்காது. 141 00:13:07,538 --> 00:13:09,706 இதுதான் நான் 20 ஆண்டுகள் பார்த்த மோசமான விண்டேஜாக இருக்கும். 142 00:13:09,790 --> 00:13:11,250 இது என்னுடன் மோதுவதற்கான சரியான நேரமில்லை. 143 00:13:11,333 --> 00:13:13,210 ஃபிலிப்பே, கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இது முக்கியமானது. 144 00:13:13,293 --> 00:13:16,004 அவளது வக்கீலுடன் பேசி முடியுங்கள். அவளுக்கு போர் வேண்டுமெனில், போரிடுவோம். 145 00:13:16,088 --> 00:13:19,383 இதைச் செய்ய பிற வழிகளும் உள்ளன. உங்களுக்கு அவளை சிறுவயதிலிருந்தே தெரியும். 146 00:13:19,466 --> 00:13:21,802 அதனால்தான் உடனடியாக அவளை விரட்டவில்லை. 147 00:13:21,885 --> 00:13:23,595 ஆனால் அவள் இங்கிருந்து போக வேண்டும். 148 00:13:23,679 --> 00:13:25,681 எவ்வளவு சீக்கிரம் இது முடிகிறதோ, அவ்வளவு வேகமாக நாங்கள் தொடரலாம். 149 00:13:25,764 --> 00:13:28,642 அதுதான் உங்கள் முடிவு எனில், நீங்கள் வேறு வக்கீலையும் பார்க்க வேண்டும். 150 00:13:28,725 --> 00:13:32,145 - நான் இந்தப் போரில் தலையிடவில்லை. - பிரச்சினையில்லை. செல்லுங்கள். 151 00:13:35,691 --> 00:13:36,692 எனக்குப் புரிகிறது. 152 00:13:37,234 --> 00:13:38,569 நாங்கள் வேறு வக்கீலைப் பார்க்கிறோம். 153 00:13:39,570 --> 00:13:41,071 உங்களுக்கு யாரையேனும் தெரிந்தால் பரிந்துரையுங்கள். 154 00:13:47,035 --> 00:13:48,036 அடச்சே! 155 00:13:55,669 --> 00:13:57,921 - ஹலோ? - இஸ்ஸேய், நான் டாலியன். 156 00:13:58,005 --> 00:14:00,007 - சொல்லுங்கள்? - முதல் ஒயின் போட்டியில் என்ன நடந்தது 157 00:14:00,090 --> 00:14:02,301 என்று உனக்குத் தெரியும்தானே? 158 00:14:02,843 --> 00:14:03,844 ஆம். 159 00:14:04,803 --> 00:14:08,348 நான் சஸாங்ரேவில் இருக்கிறேன். கமிலும் தாமஸும் பிரியப் போகின்றனர், 160 00:14:09,099 --> 00:14:11,894 மேலும் நிறுவனத்தைப் பிரிப்பதில் அவர்களுக்குள் பிரச்சினை உள்ளது. 161 00:14:11,977 --> 00:14:13,687 அது மோசமாக இருக்குமோ என பயப்படுகிறேன். 162 00:14:15,814 --> 00:14:17,524 அதனால்தான் எனக்கு கால் செய்தீர்களா? 163 00:14:19,193 --> 00:14:20,944 நீ அவள் மீது கோபமாக இருப்பது தெரியும். 164 00:14:22,654 --> 00:14:24,072 ஆனால் அவள் நல்ல நோக்கங்களுக்காகத்தான் அதைச் செய்தாள், 165 00:14:24,573 --> 00:14:26,533 மற்ற அனைவரையும் விட அது உனக்குத்தான் தெரிய வேண்டும். 166 00:14:27,034 --> 00:14:28,160 அவளுக்கு கால் செய். 167 00:14:34,958 --> 00:14:37,753 கார்ட்லி ஜார்ஜியா 168 00:15:02,069 --> 00:15:03,070 இதுதான். 169 00:15:19,378 --> 00:15:21,338 உன் அம்மா வரவில்லையா? 170 00:15:22,923 --> 00:15:24,758 அவர் ஓய்வெடுக்கிறார். அவருக்கு கால் வலிக்கிறது. 171 00:15:27,636 --> 00:15:29,847 வாருங்கள். போகலாம். 172 00:15:34,309 --> 00:15:35,519 இவன் என் மருமகன். 173 00:15:37,104 --> 00:15:38,605 - ஹாய். - வணக்கம். 174 00:15:42,901 --> 00:15:44,820 - இது சரியாக இருக்கும். - ஆம். 175 00:15:44,903 --> 00:15:46,029 அதைத் திறக்கலாமா? 176 00:15:57,207 --> 00:15:58,333 இது காலியாக உள்ளது. 177 00:15:59,585 --> 00:16:01,795 ஒயினை ஏற்கனவே பாட்டிலில் அடைத்துவிட்டோம். 178 00:16:04,381 --> 00:16:05,591 இதன் கொள்ளளவு எவ்வளவு? 179 00:16:05,674 --> 00:16:08,844 சரியாகத் தெரியவில்லை, 1,500 அல்லது 2,000 லிட்டர் இருக்கலாம். 180 00:16:09,511 --> 00:16:11,847 அறுவடைக்கு முன் இவற்றை கிருமிநீக்க வேண்டும். 181 00:16:12,890 --> 00:16:14,975 கிருமிநீக்க என்ன முறையைப் பயன்படுத்துவீர்கள்? 182 00:16:15,475 --> 00:16:17,477 எனக்குத் தெரியாது. என் அம்மாவைத்தான் கேட்க வேண்டும். 183 00:16:18,604 --> 00:16:20,439 நாம் சல்ஃபர் மூலம் அதைச் செய்வோம். 184 00:16:20,522 --> 00:16:21,607 அதிக வெப்பநிலையிலா? 185 00:16:21,690 --> 00:16:23,358 எல்லா பாக்டீரியாவையும் அழிக்க. 186 00:16:23,442 --> 00:16:25,569 உங்கள் மாசிரேஷன் எவ்வளவு நாட்கள் நடக்கும்? 187 00:16:25,652 --> 00:16:27,988 அது சூழலைப் பொறுத்தது. ஆனால் என் அம்மாவைக் கேளுங்கள்… 188 00:16:28,071 --> 00:16:30,199 நாங்கள் ஒயினைச் சுவைக்கலாமா? அல்லது அதற்கும் உன் அம்மாவைக் கேட்க வேண்டுமா? 189 00:16:32,618 --> 00:16:34,077 எனக்கு வழி தெரியும். வாருங்கள். 190 00:17:17,538 --> 00:17:19,623 - என் ஒயின் எங்கே? - பொறுமை! 191 00:17:19,705 --> 00:17:21,208 அட, என் ஒயின் எங்கே? 192 00:17:22,291 --> 00:17:24,086 இந்த ஒயின் யாருக்கும் "சொந்தமானது" என நீ நினைத்தால், 193 00:17:24,169 --> 00:17:25,838 அது எதைப் பற்றியது என்பதை இன்னும் நீ புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். 194 00:17:25,921 --> 00:17:28,507 தேவையற்ற பேச்சை நிறுத்து, எல்லா பாட்டில்களும் எங்கே? 195 00:17:29,383 --> 00:17:30,843 அவற்றை கடவுளிடம் அனுப்பிவிட்டேன். 196 00:17:30,926 --> 00:17:32,803 மீண்டும் கேட்கிறேன், அந்த பாட்டில்கள் எங்கே? 197 00:17:32,886 --> 00:17:34,763 அவற்றை மடாலயத்திற்குக் கொடுத்துவிட்டேன். 198 00:17:44,523 --> 00:17:46,775 டாவிட், அங்கே என்ன நடந்தது? 199 00:17:46,859 --> 00:17:49,444 ஒன்றுமில்லை. அவர்கள் ஒயினை மடாலயத்திற்குக் கொடுத்துவிட்டனர். 200 00:17:49,528 --> 00:17:51,864 ஆனால் பரவாயில்லை, நான் உங்களுக்கு திராட்சைத் தோட்டங்களைக் காட்டுகிறேன். வாருங்கள். 201 00:17:51,947 --> 00:17:53,740 இல்லை, நாம் முதலில் மடாலயத்திற்குச் செல்ல வேண்டும். 202 00:17:53,824 --> 00:17:54,992 இல்லை. 203 00:17:55,075 --> 00:17:57,953 நாம் அந்தத் துறவிகளிடம் பேச வேண்டும். எவ்வளவானாலும் நாம் பணம் கொடுப்போம். 204 00:17:58,662 --> 00:18:00,122 அவர்கள் நம்மிடம் பேச மாட்டார்கள், என்னை நம்புங்கள். 205 00:18:00,205 --> 00:18:01,498 நிறுத்துங்கள்! 206 00:18:01,582 --> 00:18:04,626 நான் இத்தாலியன், நான் தேவாலயத்தை மதிக்கிறேன், புரிகிறதா? ஆனால்… 207 00:18:04,710 --> 00:18:07,504 பாட்டில்களை விடுங்கள், சரியா? அவை மீண்டும் கிடைக்காது. 208 00:18:08,255 --> 00:18:10,716 நம்மிடம் இந்தத் திராட்சைத் தோட்டங்களும், இந்த ஆண்டின் அறுவடையும் உள்ளன. 209 00:18:10,799 --> 00:18:12,968 அப்படியெனில், இன்னும் ஓராண்டில், நமது முதல் விண்டேஜ் கிடைத்துவிடும். 210 00:18:13,051 --> 00:18:15,387 - மூன்று ஆண்டுகளில். - மூன்று ஆண்டுகள் என்றால் என்ன அர்த்தம்? 211 00:18:15,470 --> 00:18:18,974 அதாவது, க்வெவ்ரிகளில் நொதித்தலுக்கான குறைந்தபட்ச நேரம் அதுதான். 212 00:18:19,057 --> 00:18:21,727 அப்போது கூட, நான் ஒயினைச் சுவைக்காததால், 213 00:18:21,810 --> 00:18:23,228 அதன் செயல்முறை என்னவென்று எனக்குத் தெரியாது. 214 00:18:23,312 --> 00:18:25,856 - சரி, கேளுங்கள். - உங்களிடம் இனி செல்லார் இல்லை. 215 00:18:26,773 --> 00:18:28,233 உங்களுக்கு ஒயின் செய்யத் தெரியாது. 216 00:18:28,775 --> 00:18:30,986 ஒயின் செய்ய, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். 217 00:18:34,281 --> 00:18:35,657 அது நமது டீல் இல்லை, டாவிட். 218 00:18:39,203 --> 00:18:41,288 உங்கள் குடும்பப் பிரச்சினைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 219 00:18:42,915 --> 00:18:45,125 அதேநேரம், எங்களை ஏர்போர்ட்டில் இறக்கிவிட முடியுமா? 220 00:18:51,465 --> 00:18:52,466 ப்ளீஸ்? 221 00:19:00,891 --> 00:19:01,892 டமார் - இறுதியில், 222 00:19:01,975 --> 00:19:04,186 ஒயின் அதற்கான இடத்தை அடைந்துவிட்டது. உன்னை நான் மன்னித்துவிட்டேன். டமார். 223 00:19:10,526 --> 00:19:11,527 நீங்கள் நலமா? 224 00:19:12,861 --> 00:19:13,862 ஆம். 225 00:19:15,864 --> 00:19:17,366 நீங்கள் ஒரு நிமிடம் வர முடியுமா? 226 00:19:18,325 --> 00:19:19,451 எனக்கு உங்கள் ஆலோசனை தேவை. 227 00:19:22,162 --> 00:19:23,163 சரி. 228 00:19:24,748 --> 00:19:25,832 ஆம். 229 00:19:26,416 --> 00:19:28,043 சாத்தியமான ஆல்கஹால் அளவை அளவிட்டீர்களா? 230 00:19:28,710 --> 00:19:29,711 அது 12.8 இல் உள்ளது. 231 00:19:30,462 --> 00:19:33,090 பழங்கள் பழுக்க இன்னும் எட்டு நாட்கள் உள்ளது. என்ன நினைக்கிறீர்கள்? 232 00:19:34,383 --> 00:19:35,384 பெர்தோமியூவிலிருந்து வந்த 233 00:19:35,467 --> 00:19:37,636 புதிய பீப்பாய்களில் அனைத்தையும் போடுவதன் மூலம், அதைச் சரிசெய்யலாம். 234 00:19:37,719 --> 00:19:38,846 அது கொஞ்சம் இனிமையைக் கொடுக்கும். 235 00:19:38,929 --> 00:19:41,723 - அதைத்தான் நினைத்தேன். - அது மிகவும் மோசமான தீர்வு இல்லை. 236 00:19:44,268 --> 00:19:45,686 என்ன செய்கிறாய்? 237 00:19:45,769 --> 00:19:47,688 இவரை வரும்படி நான் கேட்டேன். 238 00:19:47,771 --> 00:19:48,772 இவரது ஆலோசனை தேவைப்பட்டது. 239 00:19:48,856 --> 00:19:50,399 பழுப்பதில் நமக்குப் பிரச்சினை இருப்பதால், 240 00:19:50,482 --> 00:19:53,318 அவற்றை பெர்தோமியூ அதிக-வெப்ப பீப்பாய்களில் போடுவது பற்றி யோசித்தோம். 241 00:19:53,402 --> 00:19:54,736 ஏன்? 242 00:19:54,820 --> 00:19:58,282 அந்த அதிக வெப்பம் அமிலத்தன்மையை மறைத்துவிடும், மேலும் பாட்டிலில் கடினத்தன்மை மங்கிவிடும். 243 00:19:58,365 --> 00:20:01,118 அது உதவாது. பல ஆண்டுகள் கழித்தும் அதில் எதுவும் மீதமிருக்காது. 244 00:20:01,201 --> 00:20:05,122 - போதுமானளவு ஆல்கஹாலும் கொழுப்பும் இருக்காது. - தெரியும், ஆனால் என்ன சொல்கிறீர்கள்? 245 00:20:05,205 --> 00:20:07,332 சரியான தரத்தில் இல்லையெனில், நாங்கள் ஒயினை வெளியிட மாட்டோம். 246 00:20:07,416 --> 00:20:09,751 - இந்த ஆண்டு அறுவடையை வீணடிப்பதா? - ஆம். நாங்கள் ஏமாற்ற மாட்டோம். 247 00:20:11,461 --> 00:20:14,339 2024 இல் ரூசான் வியெய் வின்யே இல்லை. கிளாசிக் வெள்ளை ஒயினை வெளியிட்டுக்கொள்கிறோம். 248 00:20:14,423 --> 00:20:15,424 புரிந்ததா? 249 00:20:18,343 --> 00:20:19,636 தாமஸ், இரு! 250 00:20:20,971 --> 00:20:22,973 - நாம் பேசலாமா? - உனக்குப் புரியவில்லையா? 251 00:20:23,056 --> 00:20:25,559 - உன்னிடம் பேச இனி எதுவுமில்லை. - தாமஸ். 252 00:20:26,393 --> 00:20:27,769 ஹேய்! 253 00:20:27,853 --> 00:20:30,272 தாமஸ், நாம் கொஞ்சம் பேசலாமா? 254 00:20:30,355 --> 00:20:32,232 நீ என்ன நிரூபிக்க முயல்கிறாய்? நான் செய்தது தவறு என்றா? 255 00:20:32,316 --> 00:20:34,985 எனக்குப் புரிந்தது. நான் மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன், நீ நான் பேசுவதைக் கேட்க மறுக்கிறாய். 256 00:20:35,068 --> 00:20:37,237 - உனக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். - நீ அனைத்தையும் அழிக்கிறாய்! 257 00:20:37,321 --> 00:20:39,448 நான் அனைத்தையும் அழிக்கிறேனா? என்ன விளையாடுகிறாயா? 258 00:20:39,531 --> 00:20:40,782 நீ பல நாட்களுக்கு இருப்பதே இல்லை. 259 00:20:40,866 --> 00:20:42,534 நான் உனக்கு கால் செய்தபோது, நான் உன்னைக் கோபப்படுத்தியது போல இருந்தது. 260 00:20:42,618 --> 00:20:44,828 இப்போது நீ திரும்பி வந்து, எங்களுக்கு துரோகம் செய்துள்ளாய், 261 00:20:44,912 --> 00:20:47,039 இத்தனை ஆண்டு உழைப்பை நாசம் செய்து, அனைத்தையும் அழிக்கிறாயா? 262 00:20:47,122 --> 00:20:48,123 நாசமாய்ப் போ, கமில்! 263 00:20:54,379 --> 00:20:55,380 ஹேய். 264 00:20:56,715 --> 00:20:59,760 பிரச்சினைகளைத் தீர்க்க இவள் உன்னை வர வைத்திருந்தால், உன் நேரத்தை வீணடிக்கிறாய். 265 00:21:01,470 --> 00:21:03,180 நாங்கள் ஜார்ஜியாவிலிருந்தே பேசுவதில்லை. 266 00:21:08,393 --> 00:21:09,770 மன்னித்துவிடு. எப்படி இருக்கிறாய்? 267 00:21:12,189 --> 00:21:13,607 என் அம்மா இறந்துவிட்டார். 268 00:21:15,817 --> 00:21:16,818 என்ன? 269 00:21:23,325 --> 00:21:24,451 என்ன நடந்தது? 270 00:21:27,496 --> 00:21:28,914 அவர் தற்கொலை செய்துகொண்டார். 271 00:21:30,958 --> 00:21:32,709 நான் வருந்துகிறேன். 272 00:21:32,793 --> 00:21:33,919 நான் மிகவும் வருந்துகிறேன். 273 00:21:38,423 --> 00:21:39,508 நான் புறப்படுகிறேன். 274 00:21:51,270 --> 00:21:52,354 டாலியன் எனக்கு கால் செய்தார். 275 00:21:59,236 --> 00:22:00,279 எனில் உனக்குத் தெரியும். 276 00:22:07,536 --> 00:22:11,123 உன் பொருட்களை என் அறையில் வைக்கிறாயா? 277 00:22:11,832 --> 00:22:13,709 விருந்தினர் அறையில். அங்குதான் இப்போது தங்கியிருக்கிறேன். 278 00:22:14,710 --> 00:22:15,836 நான் தங்கவில்லை. 279 00:22:17,296 --> 00:22:19,131 என்ன சொல்கிறாய்? நீ எங்கே போகிறாய்? 280 00:22:21,049 --> 00:22:22,217 மார்செய்ல். 281 00:22:23,594 --> 00:22:24,595 சரி. 282 00:22:29,016 --> 00:22:30,976 நீ இங்கே ஏன் வந்தாய்? 283 00:22:32,728 --> 00:22:34,146 உனக்கு அரவணைப்பு தேவை என நினைத்தேன். 284 00:22:40,777 --> 00:22:43,488 எனக்கு அரவணைப்பு தேவை என நினைத்தாயா? 285 00:22:46,867 --> 00:22:47,951 நீ பைத்தியக்காரன். 286 00:22:50,245 --> 00:22:51,288 என்னுடன் வா. 287 00:22:52,122 --> 00:22:54,041 அது உன் மனநிலையை மாற்றும். 288 00:22:56,752 --> 00:22:57,836 நான் இங்கேயே இருக்கிறேன். 289 00:23:00,255 --> 00:23:01,256 உன் விருப்பம். 290 00:23:04,009 --> 00:23:05,010 பை. 291 00:23:06,428 --> 00:23:07,429 உன்னைப் பார்த்துக்கொள். 292 00:24:17,457 --> 00:24:18,709 பை. சனிக்கிழமை சந்திப்போமா? 293 00:24:18,792 --> 00:24:19,960 ஆம், வாழ்த்துகள்! 294 00:24:20,043 --> 00:24:21,628 நன்றி. பை. 295 00:24:23,213 --> 00:24:24,214 ஹேய். 296 00:24:31,847 --> 00:24:33,807 - கமில் உனக்கு நினைவுள்ளதா? - கண்டிப்பாக. 297 00:24:35,309 --> 00:24:36,643 உனக்கு என்னை நினைவுள்ளதா என்று தெரியவில்லை. 298 00:24:37,269 --> 00:24:39,479 கடைசியாக உன்னைப் பார்த்தபோது, மிகவும் கவனத்துடன் இருந்தாய். 299 00:24:40,397 --> 00:24:42,566 - தெரியும். மன்னித்துவிடு. - பரவாயில்லை. 300 00:24:42,649 --> 00:24:45,194 - இவள் ஃப்ரீ டைவிங் செய்ய விரும்புகிறாள். - என்ன? இல்லை. 301 00:24:45,277 --> 00:24:47,779 - உனக்கு ஒன்றும் ஆகாது. கவலைப்படாதே. - இல்லை. 302 00:24:48,280 --> 00:24:50,199 மன்னிக்கவும். இதோ வந்துவிடுகிறேன். 303 00:24:55,454 --> 00:24:57,497 உன் பொருட்களை எங்கே வைக்கலாம் என்று காட்டுகிறேன். 304 00:24:59,666 --> 00:25:01,126 ஹலோ, திரு. கமின்ஸ்கி. 305 00:25:01,210 --> 00:25:03,170 ஹலோ, கமில். நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா? 306 00:25:04,046 --> 00:25:05,881 இல்லை, நான் மார்செய்லில் நண்பரின் வீட்டில் இருக்கிறேன். ஏன்? 307 00:25:05,964 --> 00:25:08,967 என் சக பணியாளர் தன் கோரிக்கைகளை அனுப்பினார், அதை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். 308 00:25:09,510 --> 00:25:11,595 அவர்கள் உங்கள் பங்குகளின் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர், 309 00:25:11,678 --> 00:25:12,971 ஆனால் நாம் அதை எதிர்ப்போம். 310 00:25:13,055 --> 00:25:14,932 அவர்கள் நாளை காலை 10 மணிக்கு 311 00:25:15,015 --> 00:25:16,975 சஸாங்ரேவில் முதல் சமரச மீட்டிங்கை நடத்துவதற்குக் கேட்டுள்ளனர். 312 00:25:17,059 --> 00:25:18,268 சரி, நான் வந்துவிடுகிறேன். 313 00:25:18,352 --> 00:25:19,811 அருமை. நாளை சந்திக்கலாம். 314 00:25:19,895 --> 00:25:22,356 நாம் இதில் போராடலாம், கமில், மேலும் இதில் நாம் வெல்வோம். 315 00:25:22,439 --> 00:25:23,982 நன்றி. நாளை சந்திக்கலாம். 316 00:25:31,615 --> 00:25:32,991 இதுதான் என் அறை. 317 00:25:36,912 --> 00:25:38,205 உனக்கு பயணக் களைப்பாக இல்லையா? 318 00:25:39,039 --> 00:25:40,040 கொஞ்சம். 319 00:25:40,874 --> 00:25:43,961 நீ எங்கே வேண்டுமானாலும் தூங்கலாம். அருகே அறைகள் உள்ளன. 320 00:25:44,753 --> 00:25:47,256 அல்லது உனக்காக வெளியே ஸோடியாக்கில் படுக்கை செய்து தருகிறேன். 321 00:25:48,632 --> 00:25:49,633 அல்லது… 322 00:25:51,176 --> 00:25:52,177 இங்கே என் அறை உள்ளது. 323 00:25:57,474 --> 00:25:58,767 ஸோடியாக் சரியாக இருக்கும். 324 00:26:13,657 --> 00:26:14,867 எனவே, 325 00:26:15,534 --> 00:26:19,413 நீ அந்த நபரின் ஒயினுக்கு பதிலாக அந்த அற்புதமான ஒயினை மாற்றி வைத்துவிட்டாய், 326 00:26:19,496 --> 00:26:22,708 அதுவும் போட்டியில் தனது ஒயினுடன் கலந்துகொண்ட உன் கணவரிடம் சொல்லாமல்? 327 00:26:22,791 --> 00:26:24,334 எங்களுக்கு திருமணமாகவில்லை, ஆனால்… 328 00:26:26,336 --> 00:26:27,504 ஆம். 329 00:26:30,340 --> 00:26:33,385 - வாவ். நான் வருந்துகிறேன். ஆனால் அது… - தெரியும். 330 00:26:34,970 --> 00:26:38,348 - நீ உன் நண்பர்களுக்கு, உன் மாமனாருக்கு… - ஆம். 331 00:26:38,432 --> 00:26:40,601 - … மற்றும் உன் காதலனுக்கு… - ஆம். 332 00:26:41,226 --> 00:26:42,644 …துரோகம் செய்துள்ளாய். 333 00:26:44,396 --> 00:26:45,772 ஆம். 334 00:26:50,694 --> 00:26:51,862 இவள் உன் சகோதரியா? 335 00:26:56,033 --> 00:26:57,075 ஆம். 336 00:26:59,369 --> 00:27:00,370 மன்னித்துவிடு. 337 00:27:03,290 --> 00:27:04,541 இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்? 338 00:27:08,462 --> 00:27:10,297 நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். 339 00:27:11,089 --> 00:27:13,550 - என்ன? - ஒயின் பிசினஸிலிருந்து விலகப் போகிறேன். 340 00:27:14,259 --> 00:27:16,845 இனி ஆலோசனை கிடையாது. என் நிறுவனத்தை மூடப் போகிறேன். 341 00:27:17,721 --> 00:27:18,889 வாவ். 342 00:27:18,972 --> 00:27:19,973 அது… 343 00:27:20,849 --> 00:27:21,850 பெரிய மாற்றம்தான். 344 00:27:22,851 --> 00:27:23,977 ஆம். 345 00:27:24,770 --> 00:27:27,022 - நம் இருவருக்கு வேலையில்லை. - ஆம். 346 00:27:28,774 --> 00:27:30,108 ஆனால் அதை நானாகவே முடிவெடுத்துள்ளேன். 347 00:27:32,486 --> 00:27:34,571 - அது கனிவானது இல்லை. - மன்னித்துவிடு. 348 00:27:35,572 --> 00:27:37,115 பரவாயில்லை. அது எனக்குத் தேவைதான். 349 00:27:40,327 --> 00:27:43,288 அதிக சிக்கலான தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு. 350 00:27:43,372 --> 00:27:44,456 அது நம் அனைவருக்கும் உள்ளது. 351 00:27:44,540 --> 00:27:45,541 ஆம். 352 00:27:55,801 --> 00:27:58,470 அதிக சிக்கலான தனிப்பட்ட பிரச்சினை உனக்கு என்ன உள்ளது? 353 00:28:00,430 --> 00:28:01,515 இப்போதைக்கு இல்லை. 354 00:28:14,319 --> 00:28:16,697 நீ எழுத்தாளரும் கூட என்று இஸ்ஸேய் கூறினான்? 355 00:28:18,156 --> 00:28:19,157 ஆம். 356 00:28:21,785 --> 00:28:25,372 ஒன்று சொல்லவா… நான் கொஞ்சம் நடக்கப் போகிறேன். 357 00:28:25,455 --> 00:28:27,457 நான்… ஆம். 358 00:28:59,406 --> 00:29:00,407 நீ… 359 00:29:00,949 --> 00:29:03,243 நம் அப்பாவைப் பற்றி எப்போதாவது கனவு காண்பாயா? 360 00:29:05,829 --> 00:29:06,830 இல்லை. 361 00:29:10,334 --> 00:29:11,335 நான் கனவு காண்பேன். 362 00:29:13,086 --> 00:29:14,254 அவர் என்னைத் தனியாக விடுவதில்லை. 363 00:29:17,674 --> 00:29:19,134 அவர் அனைத்தையும் திட்டமிட்டுள்ளாரா? 364 00:29:21,011 --> 00:29:24,556 என் அம்மாவுக்கு தனது அஸ்தியை ஒரு கடிதத்துடன் அனுப்பினார். 365 00:29:26,225 --> 00:29:27,643 அவருக்கு கடிதங்கள் பிடிக்கும். 366 00:29:28,310 --> 00:29:29,311 ஆம். 367 00:29:30,854 --> 00:29:34,399 சஸாங்ரேவின் திராட்சைத் தோட்டங்களைப் பார்த்தபடி இருக்கும் குன்றிலிருந்து, 368 00:29:34,483 --> 00:29:38,612 நாங்கள் அவரது அஸ்தியை தூவியிருக்க வேண்டும் அல்லது அதுபோல ஒன்றைச் செய்திருக்க வேண்டும். 369 00:29:39,655 --> 00:29:40,656 எனக்கோ, "அவரது 370 00:29:42,074 --> 00:29:45,077 அஸ்தியை தினமும் நான் சுவாசிக்க மாட்டேன்." 371 00:29:47,079 --> 00:29:48,830 உன் அம்மா அதை என்ன செய்தார்? 372 00:29:50,290 --> 00:29:52,042 அவர் வெளியேறியதும் அதை எனக்கு அனுப்பிவிட்டார். 373 00:29:52,125 --> 00:29:56,088 அதை நான் அலமாரியில் வைத்துவிட்டு, மறந்துவிட்டேன். 374 00:29:56,171 --> 00:29:57,548 அந்த அலமாரி எங்கே உள்ளது? 375 00:29:59,508 --> 00:30:03,345 சஸாங்ரேவில் என் அலுவலகத்தில் உள்ளது. 376 00:30:05,097 --> 00:30:07,641 நீ உன் அப்பாவின் ஆவியுடன் வேலை செய்து, வசித்துக்கொண்டிருக்கிறாய், 377 00:30:07,724 --> 00:30:10,060 ஆனால் அவர் உன் வாழ்க்கையைத் திருடுவதற்கு ஆச்சரியப்படுகிறாயா? 378 00:30:21,154 --> 00:30:23,615 - கமில். - என்ன? 379 00:30:25,409 --> 00:30:27,578 உனக்கும் ஒரு புதிய தொடக்கம் தேவை என நினைக்கிறேன். 380 00:31:51,036 --> 00:31:52,704 பிளாட் எண் ஏழு, 381 00:31:52,788 --> 00:31:53,956 இனி எட்வாய்லா எனக் குறிப்பிடப்படும். 382 00:31:54,039 --> 00:31:58,043 ஏஓபி வின்ஸோப்ரே சைரா திராட்சை வகை. பரப்பு நான்கு ஹெக்டேர், 45 ஏரிஸ். 383 00:31:58,126 --> 00:31:59,962 பிளாட் எண் எட்டு, இனி லெ கார்னூ எனக் குறிப்பிடப்படும். 384 00:32:00,045 --> 00:32:03,924 ஏஒபி வின்சோப்ரே திராட்சை வகை கிரெனாஷ். பரப்பு ஒரு ஹெக்டேர், இரண்டு ஏரிஸ். 385 00:32:04,675 --> 00:32:07,177 பிளாட் எண் ஒன்பது, இனி லெ வின்யே டி நூட் எனக் குறிப்பிடப்படும். 386 00:32:07,261 --> 00:32:09,721 ஏஓபி ஷாட்டூனுஃப்-டியு-பாப் கிரெனாஷ் திராட்சை வகை. 387 00:32:09,805 --> 00:32:11,974 பரப்பு மூன்று ஹெக்டேர், நான்கு ஏரிஸ். 388 00:32:12,641 --> 00:32:15,435 பிளாட் எண் பத்து, இனி ஷப்வாண்ட் எனக் குறிப்பிடப்படும். 389 00:32:15,519 --> 00:32:17,938 ஏஓபி ஷாட்டூனுஃப்-டியு-பாப். கிரெனாஷ் திராட்சை வகை… 390 00:32:18,021 --> 00:32:19,231 மொர்வெட். 391 00:32:19,857 --> 00:32:20,941 என்ன? 392 00:32:21,733 --> 00:32:24,444 அந்த ஷப்வாண்ட் பிளாட், அது கிரெனாஷ் இல்லை, மொர்வெட். 393 00:32:25,737 --> 00:32:28,365 ஆம். சரிதான். அது ஒரு சிறிய விவரம். 394 00:32:28,448 --> 00:32:29,867 அது விவரம் இல்லை. 395 00:32:30,701 --> 00:32:33,996 கிரெனாஷ் பழச் சுவையுள்ள, பசுமையான, ஆக்ஸிஜனேற்றமுள்ள ஒயின்களைக் கொடுக்கும். 396 00:32:34,621 --> 00:32:37,249 மொர்வெட் அதற்கு எதிரானது, போராளிகளின் ஒயின். 397 00:32:37,332 --> 00:32:39,084 சக்திவாய்ந்தது, கரடுமுரடானது, சுருக்கக்கூடியது. 398 00:32:41,086 --> 00:32:44,339 ஒயின் பற்றிய வகுப்பிறகு நன்றி, திருமதி லெஜர். 399 00:32:44,923 --> 00:32:45,924 நாம் தொடரலாமா? 400 00:32:47,634 --> 00:32:48,677 எதைத் தொடர்வது? 401 00:32:49,178 --> 00:32:51,763 எஸ்டேட்டின் சொத்துகள் தொடர்பாக இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. 402 00:32:51,847 --> 00:32:53,265 தொடர்வது நல்லதாக இருக்கும். 403 00:32:53,891 --> 00:32:56,101 இந்த எஸ்டேட்டின் சொத்துகள் நீங்கள் பேசுவதை விடப் பெரிய விஷயம். 404 00:32:56,185 --> 00:32:57,269 அது வெறும் எண்கள் இல்லை. 405 00:32:59,479 --> 00:33:00,856 ஒயின் என்பது வானம், 406 00:33:02,107 --> 00:33:03,108 அதுதான் பூமி. 407 00:33:05,652 --> 00:33:07,738 அதைச் செய்யும் ஆணும் பெண்ணும்தான் அது. 408 00:33:09,573 --> 00:33:11,408 அதில் கொடுக்கப்படும் அன்புதான் அது. 409 00:33:15,954 --> 00:33:17,122 அதை ஒருநாள் என்னிடம் கூறினீர்கள். 410 00:33:18,290 --> 00:33:19,291 நினைவுள்ளதா? 411 00:33:28,425 --> 00:33:30,636 - நாம் கொஞ்சம் இடைவேளை எடுக்கலாமா? - கண்டிப்பாக. 412 00:34:31,655 --> 00:34:33,364 நான் உன்னுடன் சண்டையிட விரும்பவில்லை. 413 00:34:34,283 --> 00:34:35,701 நான் விலகிக்கொள்கிறேன். 414 00:35:17,201 --> 00:35:18,869 தாமஸ் என்னிடம் கூறினான். 415 00:35:21,622 --> 00:35:22,623 நன்றி. 416 00:35:24,166 --> 00:35:26,251 எங்கள் பங்குகளை வாங்க அனுமதித்ததற்கு நன்றி. 417 00:35:29,379 --> 00:35:30,506 இதுதான் நல்லது. 418 00:35:34,301 --> 00:35:36,011 அவ்வளவுதான். நீ இதைச் செய்யப் போகிறாயா? 419 00:35:37,679 --> 00:35:39,515 இதை நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும். 420 00:35:45,521 --> 00:35:46,647 நான் போக வேண்டும். 421 00:35:48,023 --> 00:35:49,107 ஆம்… 422 00:35:50,734 --> 00:35:52,152 போய் வா, நண்பா. 423 00:36:04,581 --> 00:36:05,582 இந்தா. 424 00:36:07,167 --> 00:36:09,378 சஸாங்ரே குடும்பம் 425 00:36:09,461 --> 00:36:11,797 சென்டினார் குன்வாய்ஸ் 426 00:36:15,968 --> 00:36:17,386 நான் குட்பை கூற விரும்பவில்லை. 427 00:36:34,486 --> 00:36:35,487 கமில்? 428 00:36:40,742 --> 00:36:41,743 நான் உன்னை நேசிக்கிறேன். 429 00:36:46,832 --> 00:36:47,833 நான் உன்னை நேசிக்கிறேன். 430 00:37:09,479 --> 00:37:11,106 - ஹேய். - ஹேய். 431 00:37:54,233 --> 00:37:55,359 வந்துவிட்டோம். 432 00:37:55,943 --> 00:37:58,737 சோர்கெட் பள்ளத்தாக்கு. 800 மீட்டர் ஆழமுடையது. 433 00:38:01,281 --> 00:38:02,282 இது போதுமா? 434 00:38:08,247 --> 00:38:09,248 வா. 435 00:38:17,089 --> 00:38:18,090 சரி. 436 00:38:41,864 --> 00:38:43,740 இதை அப்படியே நீரில் விட்டுவிடலாம். 437 00:38:47,035 --> 00:38:48,036 ஒன்றாகவா? 438 00:38:57,171 --> 00:38:58,714 அடச்சே. 439 00:39:02,634 --> 00:39:03,635 இவர் போக மறுக்கிறாரா? 440 00:39:04,803 --> 00:39:05,888 சரி. 441 00:39:05,971 --> 00:39:07,014 உள்ளே போ. 442 00:39:09,725 --> 00:39:10,767 உள்ளே போ! 443 00:39:17,649 --> 00:39:18,859 உள்ளே போ! 444 00:39:25,616 --> 00:39:26,992 சரி. 445 00:39:56,188 --> 00:39:57,189 சரி. 446 00:39:59,483 --> 00:40:00,484 சரி, போகலாம். 447 00:40:58,500 --> 00:41:00,544 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது 448 00:41:36,330 --> 00:41:38,332 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்