1 00:00:14,765 --> 00:00:16,975 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:18,477 --> 00:00:19,978 டிபிலிசி ஜார்ஜியா 3 00:00:20,062 --> 00:00:21,855 இல்லை, ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்களை 4 00:00:21,939 --> 00:00:23,565 அந்த மடாலயத்திற்குக் கூட்டிச் செல்லும் ஒருவரை இஸ்ஸேய் கண்டறிந்துள்ளான். 5 00:00:23,649 --> 00:00:24,900 அந்த மடாலயம் எங்குள்ளது? 6 00:00:25,776 --> 00:00:30,364 ஐரோப்பாவில், அது நிச்சயம், ஆனால் அது ஆசியாவிலிருந்து வெகுதூரத்தில் இருக்க முடியாது. 7 00:00:30,948 --> 00:00:32,115 நீ மூன்று நாட்கள் என்றாய். 8 00:00:33,450 --> 00:00:34,701 தெரியும்… பார், என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 9 00:00:34,785 --> 00:00:36,078 இஸ்ஸேய் இப்போது மிகவும் நன்றாக இல்லை. 10 00:00:36,787 --> 00:00:37,871 அவன் குணமடைகிறான் என நினைத்தேன். 11 00:00:38,372 --> 00:00:39,373 இல்லை, இன்னும் மோசமாகிறான். 12 00:00:39,957 --> 00:00:41,375 நேற்று அவன் என்னை என்ன செய்தான் தெரியுமா? 13 00:00:41,458 --> 00:00:43,460 கிட்டத்தட்ட என்னை ஏதென்ஸில் விட்டுவிட்டு, தனியாக விமானத்தில் சென்றிருப்பான். 14 00:00:44,044 --> 00:00:45,254 ஏன்? 15 00:00:45,337 --> 00:00:46,421 தெரியாது. 16 00:00:47,130 --> 00:00:48,757 அவன் இனி என்னை நம்புவதாகத் தெரியவில்லை. 17 00:00:48,841 --> 00:00:51,093 அவனுக்கு அந்தப் போட்டி மனப்பான்மை உள்ளது. 18 00:00:51,176 --> 00:00:52,177 அது என்னைக் கடுப்பேற்றுகிறது. 19 00:00:52,803 --> 00:00:54,513 உண்மையில், கமில், இதை விட்டுவிடு. 20 00:00:54,596 --> 00:00:56,265 மேலும், நாம் அந்தப் போட்டிக்குத் தயாராக வேண்டும். 21 00:00:56,348 --> 00:00:57,975 தெரியும், ஆனால் என்னால் முடியாது. 22 00:00:58,058 --> 00:00:59,184 - அவன்… - ஆம். 23 00:00:59,268 --> 00:01:01,311 அவன் உன் சகோதரன். தெரியும். 24 00:01:01,854 --> 00:01:03,105 ஆம். 25 00:01:03,188 --> 00:01:04,188 நான் உன்னை நேசிக்கிறேன். 26 00:01:04,272 --> 00:01:05,274 நானும்தான். 27 00:01:19,663 --> 00:01:21,623 - ஹலோ. - குட் மார்னிங். 28 00:02:04,416 --> 00:02:05,876 என் ஆள் வந்துவிட்டார். 29 00:02:17,638 --> 00:02:18,847 இஸ்ஸேய் டொமினே? 30 00:02:18,931 --> 00:02:20,641 ஹாய், நான் கோச்சா. டாயின் நண்பன். 31 00:02:20,724 --> 00:02:22,309 - உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. - உங்களையும்தான். 32 00:02:22,851 --> 00:02:24,436 கமில் லெஜர். நாங்கள் ஒன்றாகப் பணியாற்றுகிறோம். 33 00:02:24,520 --> 00:02:25,521 ஹலோ, மிஸ் கமில். 34 00:02:26,980 --> 00:02:29,191 - ஹலோ. - ஹலோ. 35 00:02:29,274 --> 00:02:31,109 நீங்கள் டாயின் உற்ற நண்பர், சரியா? 36 00:02:31,777 --> 00:02:32,986 எனக்கு பொறாமையாக உள்ளது. 37 00:02:35,822 --> 00:02:37,491 உனக்கு உற்ற நண்பன் இருப்பது எனக்குத் தெரியாது. 38 00:02:38,617 --> 00:02:39,743 நீ கேட்டதே இல்லை. 39 00:02:42,412 --> 00:02:43,455 நன்றி. 40 00:02:50,671 --> 00:02:51,672 அது எவ்வளவு தூரத்தில் உள்ளது? 41 00:02:52,297 --> 00:02:53,715 இரண்டரை மணிநேரம். 42 00:02:54,424 --> 00:02:55,759 தோராயமாக. 43 00:02:59,847 --> 00:03:02,140 இதுதான் நீங்கள் ஜார்ஜியாவுக்கு முதன்முறை வருவதா? 44 00:03:02,224 --> 00:03:04,518 - ஆம். - நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. 45 00:03:06,353 --> 00:03:09,773 இதுதான் கோரி, ஸ்டாலின் பிறந்த இடம். 46 00:03:11,275 --> 00:03:15,654 இங்குதான் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது. 47 00:03:17,406 --> 00:03:18,740 கார்ட்லிக்கு வரவேற்கிறேன். 48 00:03:35,841 --> 00:03:38,594 இதுதான் அந்த மடாலயம். 49 00:03:46,435 --> 00:03:49,313 இது ஹெர்பெமோண்ட் இல்லை, ஆனால் சபராவி. 50 00:03:50,981 --> 00:03:52,733 இங்குள்ள அனைத்து திராட்சைக் கொடிகளும் சபராவியா? 51 00:03:52,816 --> 00:03:53,859 எனக்கு எப்படித் தெரியும்? 52 00:03:54,401 --> 00:03:55,861 நீங்கள்தான் விசாரிப்பவர்கள். 53 00:03:56,653 --> 00:03:58,363 நான் உங்கள் காவலன்தான். 54 00:04:01,617 --> 00:04:02,618 ஹலோ! 55 00:04:03,577 --> 00:04:04,703 ஹலோ. 56 00:04:07,289 --> 00:04:08,332 ஹலோ. 57 00:04:14,546 --> 00:04:17,048 ஹலோ, உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? 58 00:04:18,382 --> 00:04:22,262 என் நண்பர்கள் ஃபிரான்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து வருகின்றனர். 59 00:04:22,346 --> 00:04:26,099 இவர்கள் இங்கே செய்ததாகக் கூறப்படும் 60 00:04:26,183 --> 00:04:29,520 ஒயினைத் தேடி வந்துள்ளனர். 61 00:04:30,395 --> 00:04:32,773 இவர்கள் ஏதென்ஸில் ஒரு தேனீ வளர்ப்பவரைச் சந்தித்தனர். 62 00:04:32,856 --> 00:04:34,191 அலெக்ஸி பிப்பியாஸ். 63 00:04:34,983 --> 00:04:37,986 அந்த ஒயின் இங்கே தயாரிக்கப்பட்டதாக அலெக்ஸி கூறியுள்ளார். 64 00:04:38,070 --> 00:04:40,697 அலெக்ஸி பிப்பியா? அவர் அடுத்துள்ள கிராமத்தில் பிறந்தார். 65 00:04:40,781 --> 00:04:42,407 அவரைத் தெரியும்தானே? அவர் தனது மெழுகை இங்கேதான் அனுப்புகிறார். 66 00:04:43,033 --> 00:04:44,952 உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன், ஃபாதர், நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். 67 00:04:45,035 --> 00:04:46,286 என்ன நடக்கிறது? 68 00:04:48,830 --> 00:04:50,290 ஃபாதர், ஒரு நிமிடம். 69 00:04:50,374 --> 00:04:52,876 உங்களிடம் ஒன்று கேட்டுவிட்டு, புறப்படுகிறோம், ஃபாதர். 70 00:04:54,044 --> 00:04:55,796 திரு… ஃபாதர். 71 00:04:55,879 --> 00:04:57,381 ஏன் போகிறீர்கள்? 72 00:04:57,464 --> 00:04:59,883 - இருங்கள், ஃபாதர். ஃபாதர்? - ஹேய்! 73 00:04:59,967 --> 00:05:02,010 நாம் ஒரு நிமிடமாவது பேசலாமா? 74 00:05:02,094 --> 00:05:06,181 - என்னால் நம்ப முடியவில்லை! - ப்ளீஸ், ஃபாதர். 75 00:05:06,265 --> 00:05:07,391 - ஹேய்! - ஹேய்! 76 00:05:07,474 --> 00:05:08,475 இருங்கள்! 77 00:05:14,690 --> 00:05:15,899 என்ன அது? 78 00:05:17,067 --> 00:05:20,362 உங்கள் ஒயின் ஒரு பிரச்சினையான விஷயம் போலத் தெரிகிறது. 79 00:05:20,863 --> 00:05:22,030 அது நம்ப முடியாதது. 80 00:05:22,865 --> 00:05:25,659 அவர்கள் துறவிகள். மேலும் ஜார்ஜியர்கள். 81 00:05:26,159 --> 00:05:29,663 நாங்கள் பல ஆண்டுகளாக சோவியத் கட்டுப்பாட்டில் வாழ்ந்ததை மறக்காதீர்கள். 82 00:05:30,289 --> 00:05:33,625 மக்கள் இன்னும் அந்நியர்கள் கேள்விகள் கேட்பதை நம்புவதில்லை. 83 00:05:34,501 --> 00:05:35,752 நாம் என்ன செய்வது? 84 00:05:36,420 --> 00:05:39,173 அடுத்த முறை நீங்கள் அதிக கேள்விகள் கேட்காமல் இருக்கலாம். 85 00:05:41,341 --> 00:05:44,011 ஆம், அதாவது மதிய உணவுக்கு என்ன செய்வது எனக் கேட்டேன்? 86 00:05:54,188 --> 00:05:56,523 இங்கே சாப்பிட எதுவும் கிடைக்காது என நினைக்கிறேன். 87 00:05:59,776 --> 00:06:01,820 மன்னிக்கவும்! 88 00:06:03,447 --> 00:06:07,367 இங்கே எதுவும் உணவகம் உள்ளதா? 89 00:06:09,828 --> 00:06:10,996 இல்லை, அருகில் எதுவும் இல்லை. 90 00:06:11,079 --> 00:06:12,956 அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. 91 00:06:13,540 --> 00:06:14,708 எல்லாம் மூடப்பட்டுள்ளது. 92 00:06:15,667 --> 00:06:16,835 - ஹலோ. - ஹாய். 93 00:06:16,919 --> 00:06:17,920 ஹாய். 94 00:06:18,003 --> 00:06:20,339 என் அம்மாவும் அப்பாவும் இன்று சூப்ரா நடத்துகின்றனர். 95 00:06:20,422 --> 00:06:22,758 நாங்கள் அங்குதான் வசிக்கிறோம், நீங்கள் வந்தால் மகிழ்ச்சியடைவோம். 96 00:06:24,343 --> 00:06:26,178 அவர் நம்மை சூப்ராவுக்கு அழைக்கிறார். 97 00:06:26,261 --> 00:06:27,387 சூப்ரா என்றால் என்ன? 98 00:06:27,471 --> 00:06:29,181 அது ஒரு ஜார்ஜிய பாரம்பரியம். 99 00:06:29,264 --> 00:06:31,558 பெரிய உணவு, நல்ல நண்பர்கள் மற்றும் ஒயின். 100 00:06:32,100 --> 00:06:33,727 மிகவும் அருமையான ஒயின். 101 00:06:34,770 --> 00:06:36,188 சரி. 102 00:06:36,271 --> 00:06:38,106 எனில் என் பின்னால் வாருங்கள். 103 00:06:43,654 --> 00:06:44,696 வாருங்கள். 104 00:06:49,243 --> 00:06:50,244 வரவேற்கிறேன். 105 00:06:51,245 --> 00:06:52,496 நமக்கு நல்ல அதிர்ஷ்டம்தான். 106 00:06:52,579 --> 00:06:53,872 தெரியும்! 107 00:07:00,587 --> 00:07:01,630 அருமை, இல்லையா? 108 00:07:01,713 --> 00:07:03,757 சூப்ராவில் அந்நியர்கள் பங்கேற்பது என்பது ஆசிர்வாதம் போன்றது. 109 00:07:03,841 --> 00:07:06,134 ப்ளீஸ்! நம்முடன் மூன்று விருந்தினர்கள் கலந்துகொள்கின்றனர்! 110 00:07:06,218 --> 00:07:08,387 அம்மா, அப்பா, இது உங்களுக்கான நாள் என்பதால், இவர்களையும் ஏற்றுக்கொள்கிறீர்களா? 111 00:07:08,470 --> 00:07:10,806 - கண்டிப்பாக. - வாருங்கள். வரவேற்கிறோம்! 112 00:07:10,889 --> 00:07:12,558 இது என் கசின், லெவான். 113 00:07:12,641 --> 00:07:13,684 ஹலோ. 114 00:07:13,767 --> 00:07:15,602 இது என் இன்னொரு கசின், ஜியார்ஜி, 115 00:07:15,686 --> 00:07:17,145 - இது அவரது அம்மா, மாரிடா. - ஹாய். வணக்கம். 116 00:07:17,229 --> 00:07:19,022 - இது என் அத்தை, மரியம். - ஹாய். 117 00:07:19,106 --> 00:07:20,732 என் மாமா, கோடெர்ட்ஸி. 118 00:07:21,233 --> 00:07:22,901 - உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. - வரவேற்கிறோம். 119 00:07:22,985 --> 00:07:23,986 - ஹலோ. - சீயர்ஸ், என் செல்லங்களே. 120 00:07:24,069 --> 00:07:25,696 இது என் சகோதரி, கெடெவான், 121 00:07:25,779 --> 00:07:27,739 - அவளது பாய்ஃபிரண்ட், ரமாஸ். - உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 122 00:07:27,823 --> 00:07:29,116 - ஹாய். - சந்திப்பதில் மகிழ்ச்சி. 123 00:07:29,199 --> 00:07:30,909 எங்கள் அம்மாவை முதன்முறை சந்திக்கிறான். 124 00:07:30,993 --> 00:07:34,496 இவர்தான் என் அம்மா, டமார், இவர் என் அப்பா, வசில். 125 00:07:34,580 --> 00:07:37,499 இவர்களது 25வது திருமண நாளைக் கொண்டாடுகிறோம். 126 00:07:37,583 --> 00:07:38,959 - அமருங்கள். - வாழ்த்துகள். 127 00:07:39,042 --> 00:07:42,462 இந்த சிறப்பான நாளில் நீங்கள் கலந்துகொள்வது எங்கள் கௌரவம். 128 00:07:43,297 --> 00:07:45,257 இங்குள்ள அனைவரும் என்னைவிட சிறப்பாக ஆங்கிலம் பேசுகின்றனர். 129 00:07:45,966 --> 00:07:47,217 இவர் டிபிலிசியில் படித்தார். 130 00:07:47,301 --> 00:07:50,012 என் தாத்தா இவருக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்க விரும்பினார், 131 00:07:50,095 --> 00:07:51,889 ஆனால் இவர் மீண்டும் கிராமத்திற்கு வருவதையே விரும்பினார். 132 00:07:51,972 --> 00:07:54,099 - எனவே… - எனக்கு நகரம் பிடிக்கவில்லை. 133 00:07:55,475 --> 00:07:57,144 நீங்கள் ஒரே மூச்சில் குடிக்க வேண்டும். 134 00:07:57,227 --> 00:07:59,271 - ஒரே மூச்சிலா? - ஆம். 135 00:07:59,354 --> 00:08:00,814 - எங்களை அழைத்ததற்கு நன்றி. - பரவாயில்லை. 136 00:08:00,898 --> 00:08:02,983 நண்பர்களே, ஒரு நிமிடம். 137 00:08:09,281 --> 00:08:10,991 வாழ்க்கைக்கும், அன்புக்கும்! 138 00:08:11,074 --> 00:08:14,119 வாழ்க்கைக்கும், அன்புக்கும்! 139 00:08:14,203 --> 00:08:15,412 வாழ்க்கைக்கும், அன்புக்கும்! 140 00:08:16,205 --> 00:08:17,623 வாழ்க்கைக்கும், அன்புக்கும்! 141 00:08:18,207 --> 00:08:19,499 ஆண்கள் மட்டும்தான் நிற்க வேண்டும். 142 00:08:28,133 --> 00:08:29,760 - வித்தியாசமானது. - தெரியும். 143 00:08:33,096 --> 00:08:34,181 உங்களுக்குப் பிடித்துள்ளதா? 144 00:08:57,996 --> 00:09:00,457 ஜார்ஜியன் ஒயின் அற்புதமாக உள்ளது. 145 00:09:00,541 --> 00:09:02,668 இந்த ஒயின் உள்ளூரில் செய்ததா? 146 00:09:04,378 --> 00:09:05,379 என்ன கேட்கிறீர்கள்? 147 00:09:06,004 --> 00:09:07,256 இங்குள்ள அனைத்தும் உள்ளூரில் செய்ததுதான். 148 00:09:07,339 --> 00:09:08,715 எங்கள் அம்மா ஒரு அதிமேதாவி. 149 00:09:08,799 --> 00:09:10,259 அவர்தான் இதைச் செய்வது. 150 00:09:10,342 --> 00:09:13,637 பெரிய ஜார்களிலா? 151 00:09:13,720 --> 00:09:15,722 ஆம், ஆனால் அவற்றை க்வெவ்ரிகள் என்போம். 152 00:09:16,348 --> 00:09:17,850 - க்வெவ்ரிகளா? - ஆம். 153 00:09:17,933 --> 00:09:21,353 அவற்றை ஆரஞ்சு ஒயினுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள் என நினைத்தேன். 154 00:09:21,436 --> 00:09:24,022 இல்லை. நாங்கள் அதை “வெள்ளை ஒயின்” என்போம். 155 00:09:24,106 --> 00:09:25,274 “வெள்ளை”, ஆம், மன்னிக்கவும். 156 00:09:25,357 --> 00:09:29,444 ஆம், உண்மைதான். ஆனால் சிவப்பு ஒயினுக்கும் க்வெவ்ரிகளைப் பயன்படுத்துவோம். 157 00:09:29,528 --> 00:09:32,406 அம்மா, இவர்கள் ஒயினுக்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றனர். 158 00:09:32,489 --> 00:09:33,490 இவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது! 159 00:09:36,034 --> 00:09:37,911 உங்களுக்கு எங்கள் ஜார்ஜியன் ஒயின் பற்றித் தெரியுமா? 160 00:09:39,538 --> 00:09:41,123 இது தனித்துவமானது, அற்புதமானது. 161 00:09:42,457 --> 00:09:43,500 ஆம். 162 00:09:44,042 --> 00:09:45,419 நாங்கள்… 163 00:09:45,502 --> 00:09:49,006 ஃபிரான்ஸிலிருந்து ஒரு அரிய பூவைத் தேடி வந்துள்ள தாவரவியலாளர்கள். 164 00:09:49,089 --> 00:09:51,508 கிரீஸுக்குச் சென்று அங்கே ஒரு தேனீ வளர்ப்பவரைச் சந்தித்தோம், 165 00:09:51,592 --> 00:09:55,012 அவர் தனது தேன் மெழுகை உங்கள் மடாலயத்தில் உள்ள துறவிகளுக்கு அனுப்புகிறார். 166 00:09:55,095 --> 00:09:56,388 நீ பொய் சொல்கிறாய். 167 00:09:59,474 --> 00:10:01,977 ஃபாதர் ஸுராப் என்னை எச்சரித்தார். 168 00:10:03,353 --> 00:10:05,689 அவர்களது ஒயின் உனக்கு வேண்டும் என்பதால் நீ இங்கே வந்துள்ளாய். 169 00:10:06,899 --> 00:10:09,776 இங்கே எதுவும் விற்பனைக்கு இல்லை. 170 00:10:15,616 --> 00:10:18,577 டாவிட்டிடம் நான் பயப்படவில்லை என்று சொல். 171 00:10:19,578 --> 00:10:21,747 இது எனது வீடு. 172 00:10:23,582 --> 00:10:24,833 டாவிட் யார்? 173 00:10:26,460 --> 00:10:28,879 போய்விடுங்கள். 174 00:10:29,505 --> 00:10:30,631 மன்னித்துவிடுங்கள். 175 00:10:30,714 --> 00:10:32,341 உங்களைக் கோபப்படுத்த விரும்பவில்லை. 176 00:10:32,424 --> 00:10:33,842 நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். 177 00:10:34,760 --> 00:10:36,136 போய்விடுங்கள். 178 00:10:50,317 --> 00:10:51,527 மன்னிக்கவும், நாங்கள் போக வேண்டும். 179 00:10:51,610 --> 00:10:53,028 ஆனால் நன்றி. நன்றி. 180 00:10:58,283 --> 00:11:00,077 அவரிடம் ஏன் பொய் சொன்னாய்? 181 00:11:00,160 --> 00:11:02,663 துறவியிடம் செய்த அதே தவறைச் செய்ய விரும்பவில்லை, 182 00:11:02,746 --> 00:11:04,122 ஆனால் அது பிரச்சினையில்லை என நினைக்கிறேன். 183 00:11:04,206 --> 00:11:06,208 நம்மை வேறு யாரோ என்று நினைத்துவிட்டார், அந்த டாவிட். 184 00:11:06,291 --> 00:11:07,876 அடுத்த முறை, உன் வாயை மூடிக்கொள். 185 00:11:07,960 --> 00:11:08,961 ஹேய்! 186 00:11:09,545 --> 00:11:12,172 அவர் ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என்று நீயே அவரிடம் கேட்க வேண்டும். 187 00:11:12,256 --> 00:11:13,507 அவர் எதையோ மறைக்கலாம். 188 00:11:34,695 --> 00:11:35,696 நன்றி. 189 00:11:39,366 --> 00:11:41,201 காலை உணவுக்கான நேரம் என்ன? 190 00:11:41,285 --> 00:11:42,995 நாங்கள் காலை உணவு வழங்குவதில்லை. 191 00:11:43,078 --> 00:11:46,498 சாலைக்கு அந்தப் பக்கம் உள்ள எரிபொருள் நிலையத்தில் கிடைக்கும். 192 00:11:46,582 --> 00:11:48,000 இங்கே காலை உணவு கிடையாது. 193 00:11:48,083 --> 00:11:50,002 ஆனால் எரிபொருள் நிலையத்தில் உணவு கிடைக்கும். 194 00:11:54,173 --> 00:11:57,718 கவலை வேண்டாம். நாளை கண்டிப்பாக சூரியன் பிரகாசிக்கும். 195 00:11:59,845 --> 00:12:02,139 மகிழ்ச்சியான விடுமுறையாக இருக்கட்டும். 196 00:12:44,598 --> 00:12:46,600 தாமஸ் 197 00:13:35,899 --> 00:13:39,027 நீங்கள் கீழே சென்று, இந்தப் பக்கம் திரும்பினால் 198 00:13:39,111 --> 00:13:41,154 அங்கே காஃபி கிடைக்கும். 199 00:13:41,238 --> 00:13:44,283 - சரி. நன்றி. - பரவாயில்லை. 200 00:14:03,427 --> 00:14:04,845 ஹேய். இஸ்ஸேய்! 201 00:14:07,681 --> 00:14:09,099 நீ இதை நிறுத்த வேண்டும். 202 00:14:09,933 --> 00:14:11,393 - எதை? - அனைத்தையும்தான். 203 00:14:12,019 --> 00:14:13,061 இது அனைத்தையும்தான். 204 00:14:13,145 --> 00:14:14,980 நாம் ஒரே அணியில்தான் இருக்கிறோம். 205 00:14:15,063 --> 00:14:17,274 - உன்னை இங்கே வரும்படி நான் கட்டாயப்படுத்தவில்லை. - தெரியும். 206 00:14:17,357 --> 00:14:20,736 ஆனால் நம்மை இதுபோலப் பார்த்தால், அலெக்ஸாண்ட்ரே எவ்வளவு மகிழ்ச்சியடைவார் என யோசி. 207 00:14:25,365 --> 00:14:26,617 என்னிடம் சொல். 208 00:14:27,409 --> 00:14:28,577 நான் போக வேண்டுமா? 209 00:14:29,953 --> 00:14:32,289 என்னைப் போகும்படி சொல், நான் போராடுவதை நிறுத்துகிறேன். 210 00:14:33,874 --> 00:14:35,209 நான் போய்விடுகிறேன். 211 00:14:39,254 --> 00:14:40,255 சரி. 212 00:14:41,423 --> 00:14:42,591 ”சரி” என்றால் என்ன அர்த்தம்? 213 00:14:46,136 --> 00:14:47,137 சரி. 214 00:14:47,971 --> 00:14:49,681 நீ இங்கே இருக்க வேண்டும். 215 00:14:54,353 --> 00:14:57,523 நல்லது. நான் இருக்கிறேன். 216 00:14:59,316 --> 00:15:00,901 உங்கள் பைகளை எடுத்து வாருங்கள், நண்பர்களே. 217 00:15:01,401 --> 00:15:03,570 நிலப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள என் நண்பரை அழைத்தேன், 218 00:15:03,654 --> 00:15:06,114 டமாரின் திராட்சைக் கொடிகள் எங்கே உள்ளன என்று அவர் கூறினார். 219 00:15:07,783 --> 00:15:09,409 சரி, போகலாம். 220 00:15:12,162 --> 00:15:13,830 நீ எப்போதாவது சிரிக்கலாம். 221 00:15:14,915 --> 00:15:17,334 - பைகள். - பைகள். 222 00:15:21,630 --> 00:15:23,173 வாருங்கள், நண்பர்களே. 223 00:16:04,214 --> 00:16:05,215 இதுதானா? 224 00:16:35,037 --> 00:16:36,038 கமில். 225 00:17:17,913 --> 00:17:19,540 - ஹெர்பெமோண்ட். - அடக் கடவுளே. 226 00:17:22,459 --> 00:17:23,460 ஹேய்! 227 00:18:02,165 --> 00:18:03,166 வசில்! 228 00:18:05,085 --> 00:18:06,461 வசில்! 229 00:18:06,545 --> 00:18:07,963 இங்கே என்ன செய்கிறீர்கள்? 230 00:18:08,046 --> 00:18:09,923 உன்னை இதில் தலையிடாதே என்றோம்! 231 00:18:10,757 --> 00:18:12,885 நாசமாய்ப் போங்கள். இது என் நிலம். 232 00:18:13,510 --> 00:18:15,262 இப்போது இல்லை, முட்டாளே. 233 00:18:15,345 --> 00:18:16,847 இங்கிருந்து வெளியேறுங்கள்! 234 00:18:16,930 --> 00:18:20,100 இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என உனக்குப் புரியவில்லை. 235 00:18:20,184 --> 00:18:22,561 எனக்கு நன்றாகப் புரிகிறது. நாசமாய்ப் போ! 236 00:18:26,440 --> 00:18:27,441 நாசமாய்ப் போனவனே! 237 00:18:29,109 --> 00:18:30,819 இங்கு நாங்கள் வருவது இதுதான் கடைசி முறை. 238 00:18:30,903 --> 00:18:34,198 அடுத்த முறை இன்னும் மோசமாக இருக்கும் என அந்த நாயிடம் சொல். 239 00:18:46,543 --> 00:18:47,544 வலிக்கிறதா? 240 00:18:48,587 --> 00:18:50,422 அவரை டாக்டரிடம் காட்ட வேண்டும். 241 00:18:50,506 --> 00:18:52,883 அவசியமில்லை. எதுவும் உடையவில்லை. 242 00:18:54,134 --> 00:18:56,470 என் கணவருக்கு உதவியதற்கு நன்றி. 243 00:18:56,553 --> 00:18:58,013 யார் அவர்கள்? 244 00:18:58,805 --> 00:19:01,266 அவர்கள் என் சகோதரன் டாவிட் அபாஷிட்ஸேயின் ஆட்கள். 245 00:19:03,810 --> 00:19:05,062 யார் அவர்? 246 00:19:05,145 --> 00:19:07,064 அவன் ஒரு பிசினஸ்மேன். 247 00:19:07,940 --> 00:19:09,525 இந்த வீடு என் அப்பாவுடையது. 248 00:19:10,108 --> 00:19:11,109 அவர் போன ஆண்டு இறந்துவிட்டார். 249 00:19:11,860 --> 00:19:14,780 இங்கே வைத்து, பிடித்துக்கொள்ளுங்கள். 250 00:19:16,323 --> 00:19:17,866 டாவிட் இதை விற்க விரும்புகிறான். 251 00:19:18,867 --> 00:19:20,369 என்னால் அவனைத் தடுக்க முடியாது. 252 00:19:21,703 --> 00:19:22,704 உங்களுக்கு டீ வேண்டுமா? 253 00:19:22,788 --> 00:19:24,873 - ஆம், எனக்காக டீ போடு. - இதோ போடுகிறேன். 254 00:19:24,957 --> 00:19:25,999 மன்னிக்கவும். 255 00:19:45,686 --> 00:19:46,687 உங்களுக்கும் வேண்டுமா? 256 00:19:47,771 --> 00:19:48,897 இல்லை, வேண்டாம். 257 00:20:01,910 --> 00:20:06,331 நீங்கள் தேடும் ஒயின் எங்களிடமிருந்து திருடப்பட்டது. 258 00:20:07,457 --> 00:20:08,750 நாங்கள் அதைச் சுவைத்தோம். 259 00:20:11,295 --> 00:20:14,089 அது… 260 00:20:16,675 --> 00:20:17,676 வாவ். 261 00:20:19,803 --> 00:20:21,889 உங்கள் ஒயினைத் திருட நாங்கள் வரவில்லை. 262 00:20:21,972 --> 00:20:24,141 அதை யார் தயாரித்தது என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். 263 00:20:24,766 --> 00:20:26,185 இப்போது நாங்கள் வீட்டுக்குப் போகலாம். 264 00:20:27,644 --> 00:20:29,354 போதுமானளவு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டோம். 265 00:20:30,355 --> 00:20:31,398 மன்னித்துவிடுங்கள். 266 00:20:54,671 --> 00:20:55,672 என் பின்னே வாருங்கள். 267 00:21:01,553 --> 00:21:03,639 கோச்சா, டீ தயார். போய் எடுத்து வாருங்கள். 268 00:21:03,722 --> 00:21:05,724 - டமார், எங்கே போகிறாய்? - என்ன? 269 00:21:05,807 --> 00:21:07,309 மரானிக்கு. சீக்கிரம் வருகிறேன். 270 00:21:07,392 --> 00:21:08,894 இராக்லி, பின்னே வா. 271 00:21:11,522 --> 00:21:12,856 உங்கள் கணவர்? 272 00:21:13,482 --> 00:21:15,776 அவருக்கு ஒன்றும் ஆகாது. அவர் வலிமையானவர். 273 00:21:22,533 --> 00:21:23,992 எனக்கு இங்கே மிகவும் பிடிக்கும். 274 00:21:25,160 --> 00:21:26,870 அந்த செல்லார் தூரத்தில் இல்லையா? 275 00:21:27,496 --> 00:21:29,456 - ஆம், தூரத்தில் இல்லை. - சரி. 276 00:21:30,749 --> 00:21:31,750 க்வெவ்ரி! 277 00:21:32,417 --> 00:21:34,753 - ஆம். - வாவ், இது பெரிதாக உள்ளது. 278 00:21:35,254 --> 00:21:37,256 - இவற்றை நீங்களே செய்கிறீர்களா? - இல்லை. 279 00:21:37,339 --> 00:21:39,675 - இது கிட்டத்தட்ட அழிந்துபோன திறன். - கூ கூ. 280 00:21:39,758 --> 00:21:41,426 எல்லாம் அதில்தான் தொடங்கும். 281 00:21:41,510 --> 00:21:44,972 இது உடைந்த க்வெவ்ரிக்கு பதிலாக இருக்கும். 282 00:21:45,722 --> 00:21:49,226 அறுவடைக்கு முன் இதை புதைக்க நேரம் இருக்கும் என நம்புகிறோம். 283 00:21:49,309 --> 00:21:50,727 ஆம், கேள்விப்பட்டேன். 284 00:21:50,811 --> 00:21:53,480 இந்த ஆண்டு திராட்சை பழுப்பது முன்னராகவே வருகிறது. 285 00:22:14,501 --> 00:22:16,837 இதுதான் எங்கள் மரானி. 286 00:22:16,920 --> 00:22:18,255 இது அழகாக உள்ளது. 287 00:22:19,089 --> 00:22:21,216 நிஜமாகவே நீங்கள் நிலத்தில் புதைப்பீர்களா? 288 00:22:21,800 --> 00:22:22,801 ஆம். 289 00:22:24,136 --> 00:22:26,847 க்வெவ்ரிகளில் நொதித்தல் எவ்வளவு நாட்கள் நடக்கும்? 290 00:22:26,930 --> 00:22:30,517 ஒயின் பக்குவமடைய மூன்று ஆண்டுகள் ஆகும். 291 00:22:32,102 --> 00:22:35,022 நான் பருந்து போலக் கண்காணிபேன். 292 00:22:36,732 --> 00:22:40,903 அப்போதுதான் எந்த க்வெவ்ரி சாச்சாவுக்கு நன்றாக இருக்கும், எது யாரோ ஒருவராக, 293 00:22:40,986 --> 00:22:44,907 மாறலாம் என எனக்குத் தெரியும். 294 00:22:45,449 --> 00:22:46,450 யாரோ ஒருவரா? 295 00:22:48,452 --> 00:22:49,453 ஆம். 296 00:22:50,329 --> 00:22:55,167 சில நேரம், நொதித்தலின்போது, ஒயினுக்கு நோய் வரும். 297 00:22:55,918 --> 00:22:58,837 ஆனால் சில நேரம், அதிசயம் நடக்கும். 298 00:23:02,174 --> 00:23:04,426 இதுதான் உங்களை இங்கே வர வைத்தது. 299 00:23:23,070 --> 00:23:27,032 இங்குதான் எங்கள் ஸ்பெஷல் ஒயின் பக்குவமடையும். 300 00:23:27,991 --> 00:23:32,955 எனக்கு முன், என் அப்பா தனது சகோதரர் டியோடோர் உடன் இதைச் செய்தார். 301 00:23:34,206 --> 00:23:37,125 அவர் இளைஞனாக இருந்தபோது மேற்கு நாடுகளுக்குச் சென்றார், 302 00:23:38,001 --> 00:23:40,003 அங்கே சுவிட்ஸர்லாந்தில் 303 00:23:40,087 --> 00:23:44,132 அவர் ரூடால்ஃப் ஸ்டைனரின் வாரிசுகளைச் சந்தித்தார். 304 00:23:44,633 --> 00:23:46,385 - ஸ்டைனரா? - ஆம். 305 00:23:46,468 --> 00:23:48,428 பயோடைனமிக்ஸின் தந்தை. 306 00:23:50,180 --> 00:23:52,891 கமிலின் எஸ்டேட்தான் ஃபிரான்ஸில் பயோடைனமிக்ஸின் தலைமை வகிக்கிறது. 307 00:23:54,685 --> 00:23:56,937 - இது எங்கே போகிறது? - மடாலயத்திற்கு. 308 00:23:57,437 --> 00:24:00,399 துறவிகள் இங்கே வந்து, சேவைக்காக ஒயினை எடுத்துச் செல்வார்கள். 309 00:24:03,277 --> 00:24:05,404 இந்த ஒயின் எங்களுக்கு உரியது இல்லை. 310 00:24:06,572 --> 00:24:09,199 என் சகோதரனுக்கு, எனக்கு உரியது இல்லை. 311 00:24:09,700 --> 00:24:11,410 இது கடவுளுக்குரியது. 312 00:24:12,911 --> 00:24:16,373 அதுதான் இதன் அழகே. 313 00:24:17,499 --> 00:24:19,626 ஆனால் டாவிட் மாமா அனைத்தையும் விற்கிறார். 314 00:24:20,586 --> 00:24:23,380 திராட்சைத் தோட்டம். நிலம். செல்லார். 315 00:24:25,591 --> 00:24:27,593 இது எல்லாம் முடிந்துவிடும். 316 00:24:44,943 --> 00:24:47,196 …மண்ணின் கனிமப் பொருள், 317 00:24:48,280 --> 00:24:52,159 அதுதான் அற்புதமான ஒயினைத் தயாரிக்க முக்கியம். 318 00:24:53,410 --> 00:24:56,705 டியோடோர் ஏன் ஹெர்பெமோண்ட்டைத் தேர்வுசெய்தார்? 319 00:24:58,040 --> 00:25:01,543 அது மிகவும் எதிர்ப்புத்திறன் கொண்டது, நேரடியான ஹைப்ரிட். 320 00:25:01,627 --> 00:25:03,086 அவர், “மோசமான திராட்சை வகை 321 00:25:03,170 --> 00:25:08,467 என்பது கிடையாது, மோசமான ஒயின் செய்பவர்கள்தான்” என்று கூறுவார். 322 00:25:09,718 --> 00:25:12,387 - நன்றி. - நன்றி. 323 00:25:15,265 --> 00:25:16,934 ப்ளீஸ். 324 00:25:17,559 --> 00:25:18,769 நன்றி, இராக்லி. 325 00:25:19,311 --> 00:25:21,813 எல்லாம் இதற்காகத்தானா? நீங்கள் விநோதமானவர்கள். 326 00:25:23,899 --> 00:25:26,026 வாழ்க்கைக்கு, அன்புக்கு. 327 00:25:26,109 --> 00:25:28,820 - வாழ்க்கைக்கு, அன்புக்கு. - வாழ்க்கைக்கு, அன்புக்கு. 328 00:25:28,904 --> 00:25:31,073 - வாழ்க்கைக்கு, அன்புக்கு. - வாழ்க்கைக்கு. 329 00:25:31,156 --> 00:25:32,491 - சீயர்ஸ். - சீயர்ஸ். 330 00:25:43,502 --> 00:25:44,503 நன்றி. 331 00:25:45,838 --> 00:25:46,839 எனக்குப் பிடித்துள்ளது. 332 00:26:10,654 --> 00:26:11,655 வாருங்கள். 333 00:26:15,284 --> 00:26:16,326 சரி. 334 00:26:20,247 --> 00:26:21,248 ஹேய். 335 00:26:21,790 --> 00:26:22,833 குடி. 336 00:26:24,459 --> 00:26:26,545 - என்ன நடந்தது? - நீ மயங்கிவிட்டாய். 337 00:26:27,588 --> 00:26:28,589 தண்ணீர் குடியுங்கள். 338 00:26:33,302 --> 00:26:36,180 இது சர்ச்கெலா. உங்களுக்கு சர்க்கரை தேவை. 339 00:26:36,763 --> 00:26:38,182 இதைச் சாப்பிடுங்கள். 340 00:26:39,016 --> 00:26:41,268 ஒரு வாரத்திற்கு முன்பு டைவிங் செய்யும்போது இவனுக்கு விபத்து ஏற்பட்டது. 341 00:26:41,351 --> 00:26:42,686 சமீபத்தில்தான் ஹாஸ்பிட்டலிலிருந்து வந்தான். 342 00:26:44,062 --> 00:26:45,522 நீங்கள் குளிர்ச்சியாக உள்ளீர்கள். 343 00:26:46,148 --> 00:26:50,903 இஸ்ஸேய், அதுபோல என்னை பயமுறுத்துவது நல்லதல்ல. 344 00:26:51,570 --> 00:26:54,239 - மன்னிக்கவும். - ஓ. ஓ, இல்லை. 345 00:26:54,323 --> 00:26:55,365 அவர் சுவாசிக்கட்டும். 346 00:26:56,742 --> 00:26:57,910 சரியா? 347 00:26:57,993 --> 00:26:59,203 கமில், வாருங்கள். 348 00:26:59,703 --> 00:27:01,914 - நீ நலமாக இருப்பாயா? - ஆம். 349 00:27:19,264 --> 00:27:20,390 நான் உள்ளே வரலாமா? 350 00:27:20,933 --> 00:27:22,017 ஆம். 351 00:27:29,816 --> 00:27:31,068 மன்னித்துவிடு. 352 00:27:34,238 --> 00:27:35,489 நான் டாலியனுக்கு கால் செய்தேன். 353 00:27:35,572 --> 00:27:37,658 டமாரால் இந்த விற்பனையைத் தவிர்க்க முடியும் என நினைக்கிறார். 354 00:27:38,492 --> 00:27:41,078 அவர் டிபிலிசியில் உள்ள சிறந்த வக்கீலின் பெயரைக் கூறினார். 355 00:27:41,912 --> 00:27:43,330 நாளை எனக்கு அப்பாயின்ட்மெண்ட் உள்ளது. 356 00:27:45,749 --> 00:27:47,167 டமார் அதற்கு ஒப்புக்கொண்டாரா? 357 00:27:47,835 --> 00:27:48,836 ஆம். 358 00:27:55,884 --> 00:27:57,678 என்ன, என்னை நம்பவில்லையா? 359 00:27:59,096 --> 00:28:00,305 இல்லை, அது இல்லை. 360 00:28:07,062 --> 00:28:10,023 நீ இதில் பங்கேற்க விரும்பினாய் எனத் தெரியும், ஆனால் உனக்கு உடல்நலம் சரியில்லை. 361 00:28:11,024 --> 00:28:12,234 நீ ஓய்வெடுக்க வேண்டும். 362 00:28:20,117 --> 00:28:21,326 நீ விரைவில் குணமடைவாய். 363 00:28:22,536 --> 00:28:23,662 நாம் இதை முடிப்போம். 364 00:28:28,667 --> 00:28:29,793 ஒன்றாகவா? 365 00:28:34,381 --> 00:28:35,382 ஆம். 366 00:28:43,682 --> 00:28:45,350 இல்லை, நான் அந்த மோசமான பத்திரிக்கையாளரின் கட்டுரையைப் படிக்கவில்லை. 367 00:28:45,434 --> 00:28:46,435 எனக்கு நேரமில்லை. 368 00:28:46,518 --> 00:28:49,521 தாமஸ், நாங்கள் அந்த ஒயினைக் கண்டுபிடித்துவிட்டோம். அதைச் சுவைத்தோம். அற்புதமாக உள்ளது! 369 00:28:49,605 --> 00:28:52,482 எனில், இங்கே வா. இங்கே நீ தேவை. 370 00:28:52,983 --> 00:28:56,069 போட்டிக்கு முன் பதிலளிக்கும் நமது உரிமையைச் செயல்படுத்த விரும்புகிறேன். 371 00:28:56,153 --> 00:28:58,280 இன்னும் ஐந்து நாட்களில் போட்டி, கமில். 372 00:28:58,363 --> 00:29:00,449 தெரியும், ஆனால் இங்கே இன்னும் வேலை முடியவில்லை. 373 00:29:00,532 --> 00:29:02,159 இங்கே நான் உதவ வேண்டிய நபர்கள் உள்ளனர். 374 00:29:02,242 --> 00:29:03,619 நான் இப்போது ஒரு வக்கீலைச் சந்திக்கிறேன். 375 00:29:03,702 --> 00:29:05,120 என்ன பேசுகிறாய்? 376 00:29:05,204 --> 00:29:07,289 எனக்கு அக்கறையில்லை. நீ இங்கே வர வேண்டும். 377 00:29:08,040 --> 00:29:09,958 நீ எனக்காகச் செய்யவில்லை எனில், ஃபிலிப்பேவுக்காகச் செய். 378 00:29:10,042 --> 00:29:11,752 இந்தப் போட்டி அவருக்கு எவ்வளவு முக்கியம் என உனக்குத் தெரியும். 379 00:29:11,835 --> 00:29:12,836 எனக்கும்தான். 380 00:29:13,337 --> 00:29:15,088 நான் டமாருக்கு உறுதியளித்துள்ளேன். அவர்தான் அந்த ஒயினைச் செய்கிறார். 381 00:29:15,172 --> 00:29:17,466 நாம் உதவவில்லை எனில் அவர் அனைத்தையும் இழந்துவிடுவார். இது சிக்கலானது. 382 00:29:17,549 --> 00:29:19,343 நான் உனக்கு விளக்குவேன். ஆனால் நான் போக வேண்டும், சரியா? 383 00:29:19,426 --> 00:29:21,178 - உன்னை நேசிக்கிறேன். - இரு, கமில், டமார் யார்? 384 00:29:27,976 --> 00:29:29,937 அவள் தனது வேலையை முடித்துவிட்டாள். 385 00:29:30,854 --> 00:29:32,147 ஆனால் இப்போது அவள் சிலுவைப் போர் செய்கிறாள். 386 00:29:36,151 --> 00:29:38,904 கமில் லெஜர், அதிக செல்லம் கொடுக்கப்பட்ட சிறுமி 387 00:29:38,987 --> 00:29:41,448 - அடச்சே… - எதுவும் பிரச்சினையா? 388 00:29:41,532 --> 00:29:43,450 ஒரு பத்திரிக்கையாளர் என்னை அதிக செல்லம் கொடுக்கப்பட்ட சிறுமி என்கிறாள். 389 00:29:45,619 --> 00:29:46,620 என்ன? 390 00:29:54,253 --> 00:29:56,004 திரு. அபாஷிட்ஸே அடமானத் தொகையை செலுத்தினார், 391 00:29:56,088 --> 00:29:58,298 பிறகு திடீரென, “அவர் நிலத்தை வாங்கிவிட்டார்” என்று மாறிவிட்டது. 392 00:29:58,382 --> 00:30:00,467 ஆனால் சொத்து விஷயத்தில் அப்படி வேலை செய்யாது. 393 00:30:00,551 --> 00:30:01,677 அது மிகவும் சிக்கலானது. 394 00:30:03,345 --> 00:30:04,847 நாம் ஃபிரான்ஸில் இல்லை. 395 00:30:08,100 --> 00:30:09,518 இருந்தாலும் சட்டம் ஒன்றுதான். 396 00:30:10,477 --> 00:30:12,354 திரு. டாலியன் எனக்கு விளக்கினார். 397 00:30:12,437 --> 00:30:14,648 நான் உங்களை நம்பலாம் என்றும் கூறினார். 398 00:30:16,066 --> 00:30:18,485 எப்போதும் பேச்சுவார்த்தைக்கு இடம் உண்டு. இது விருப்பம் பற்றியது. 399 00:30:20,612 --> 00:30:23,073 திரு. அபாஷிட்ஸே செல்வாக்குமிக்கவர். 400 00:30:25,701 --> 00:30:27,786 இது மிகவும் லாபகரமானதாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். 401 00:30:30,122 --> 00:30:31,790 நான் நல்ல வக்கீல். 402 00:30:32,624 --> 00:30:34,209 மிகவும் நல்ல வக்கீல். 403 00:30:34,835 --> 00:30:37,045 சில நேரம் என்னால் சாதாரண நபருக்காகப் போராட முடியும். 404 00:30:37,754 --> 00:30:41,884 அது லாபகரமானதாக இல்லையென்றாலும், அதைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவேன். 405 00:30:43,719 --> 00:30:46,972 ஆனால் அவரைப் போன்ற நபருக்கு எதிராகப் போராடுவதற்கு… 406 00:30:47,055 --> 00:30:48,223 நான் முட்டாள் இல்லை. 407 00:30:49,641 --> 00:30:52,269 நீங்களும் இல்லையென நினைக்கிறேன், மிஸ் லெஜர். 408 00:31:02,196 --> 00:31:04,031 என் பொருட்களை எடுத்துக்கொண்டதும் நாம் போகலாமா? 409 00:31:04,114 --> 00:31:05,240 - சரி. - சரி. 410 00:31:11,205 --> 00:31:12,206 கமில்? 411 00:31:14,666 --> 00:31:15,876 இங்கே என்ன செய்கிறீர்கள்? 412 00:31:16,752 --> 00:31:17,836 என் சகோதரர் என்னை அழைத்தார். 413 00:31:18,712 --> 00:31:20,339 நீங்கள் உதவ விரும்புவதாகக் கூறினார். 414 00:31:21,757 --> 00:31:23,383 எனக்கு ஒரு யோசனை. 415 00:31:23,467 --> 00:31:24,551 சரி? 416 00:31:25,511 --> 00:31:26,887 நாம் அமைதியான இடத்திற்குச் செல்லலாமா? 417 00:31:28,889 --> 00:31:30,599 சரி. பின்னால் வாருங்கள். 418 00:31:33,477 --> 00:31:36,396 நான் டிபிலிசிக்கு வந்த பிறகு டாவிட் மாமா பற்றித் தெரிந்துகொண்டேன். 419 00:31:37,731 --> 00:31:39,399 அவர்தான் ரமாஸை அறிமுகப்படுத்தினார். 420 00:31:41,360 --> 00:31:42,611 நீங்கள் டாவிட்டின் நண்பரா? 421 00:31:44,321 --> 00:31:45,322 ஆம். 422 00:31:45,948 --> 00:31:50,160 நீங்கள் டமாருடன் சம்பந்தப்பட்டிருப்பது டாவிட்டுக்குத் தெரிந்தால், உங்களுடன் பேச மாட்டார். 423 00:31:50,244 --> 00:31:52,037 அவரை அவர் அவ்வளவு வெறுக்கிறார். 424 00:31:52,829 --> 00:31:54,206 எனவே நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். 425 00:31:56,333 --> 00:31:59,086 அவர் இன்று உங்கள் ஆடம்பர உணவகத்தில் டின்னர் சாப்பிடுகிறார். 426 00:32:01,255 --> 00:32:02,923 நீங்கள் எனக்கு ஒரு டேபிள் முன்பதிவு செய்ய வேண்டும். 427 00:32:06,635 --> 00:32:08,929 அந்தத் திருடன், மிஷெல் பொலென்க். 428 00:32:09,012 --> 00:32:10,138 அவரைச் சந்தித்தீர்களா? 429 00:32:12,182 --> 00:32:13,600 ஆம். 430 00:32:13,684 --> 00:32:16,520 அவர் இந்த வீட்டுக்கு வந்தார். 431 00:32:17,646 --> 00:32:24,027 உலகின் சிறந்த ஒயின்கள் எல்லாம் ஃபிரான்ஸைச் சேர்ந்தவை என்றார், 432 00:32:24,111 --> 00:32:27,573 அது என் அப்பாவைக் கோபப்படுத்தியது. 433 00:32:28,115 --> 00:32:32,035 எனவே எங்கள் ஸ்பெஷல் ஒயினை அவருக்குக் கொடுத்தார். 434 00:32:34,079 --> 00:32:38,876 அந்த ஃபிரெஞ்சுக்காரர், “நான் கடவுளைப் பார்க்கிறேன்” என்றார். 435 00:32:41,587 --> 00:32:45,591 நான் உங்கள் ஒயினைச் சுவைத்தபோது, நான் கடவுளைப் பார்க்கவில்லை. 436 00:32:47,301 --> 00:32:48,844 ஆனால் வேறொன்றைப் பார்த்தேன். 437 00:32:51,096 --> 00:32:53,682 நிலவைப் பார்த்தேன். 438 00:32:57,311 --> 00:33:02,566 அப்போதிலிருந்து, இந்தக் காட்சி எனக்கு கெட்ட கனவாகிவிட்டது. 439 00:33:05,194 --> 00:33:08,989 ஏதோ என்னை இழுத்து, நீருக்கடியிலேயே என்னை வைத்திருக்கிறது. 440 00:33:12,618 --> 00:33:16,038 அப்போதிலிருந்து நான் டைவிங் செய்யும்போது, இருளைப் பார்த்து பயப்படுகிறேன். 441 00:33:17,247 --> 00:33:18,999 ஏன் என்று தெரியவில்லை. 442 00:33:19,082 --> 00:33:22,419 உங்கள் ஒயின், ஒரு கதவைத் திறந்துள்ளது. 443 00:33:22,503 --> 00:33:23,879 அது எனக்கு எதையோ காட்டியது. 444 00:33:25,881 --> 00:33:27,549 என்னால் இரவில் தூங்க முடியவில்லை. 445 00:33:28,550 --> 00:33:30,135 நான் இருளைப் பார்த்து பயப்படுகிறேன். 446 00:33:31,970 --> 00:33:33,222 அது சிறுபிள்ளைத்தனமானது. 447 00:33:39,436 --> 00:33:40,979 நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். 448 00:33:43,232 --> 00:33:44,608 அது கடுங்கோபம் இல்லை. 449 00:33:46,193 --> 00:33:47,819 நீ சோகமாக இருக்கிறாய். 450 00:34:42,916 --> 00:34:44,126 யார்? 451 00:34:45,627 --> 00:34:47,379 ஹிரோகாஸு. நான்தான். 452 00:35:06,565 --> 00:35:08,108 இங்குதான் வசிக்கிறீர்களா? 453 00:35:11,195 --> 00:35:12,571 எனக்கு இது பிடித்துள்ளது. 454 00:35:13,697 --> 00:35:14,990 உனக்கு என்ன வேண்டும்? 455 00:35:16,325 --> 00:35:17,701 கொஞ்சம் பேசலாமா? 456 00:35:18,785 --> 00:35:20,037 இந்த நள்ளிரவிலா? 457 00:35:21,788 --> 00:35:23,207 எதுவும் விஷயம் தெரிந்ததா? 458 00:35:24,583 --> 00:35:25,834 அவனுக்கு கால் செய்தாயா? 459 00:35:26,752 --> 00:35:28,378 நான் ஹாஸ்பிட்டலுக்கு கால் செய்தேன். 460 00:35:30,964 --> 00:35:32,591 ஆனால் அவர்கள் எதுவும் கூறவில்லை. 461 00:35:34,760 --> 00:35:35,928 என்ன நடக்கிறது? 462 00:35:36,637 --> 00:35:37,971 உங்களுக்கு எதுவும் தெரியுமா? 463 00:35:40,891 --> 00:35:43,060 அவனுக்கு கால் செய். 464 00:35:45,687 --> 00:35:46,688 அவன் உன் மகன். 465 00:35:48,440 --> 00:35:49,858 உன்னை ஒன்றும் கடித்துவிட மாட்டான். 466 00:35:51,818 --> 00:35:52,819 குட் நைட். 467 00:36:28,397 --> 00:36:30,023 - குட் ஈவ்னிங். - குட் ஈவ்னிங். 468 00:36:30,524 --> 00:36:31,650 நான் முன்பதிவு செய்துள்ளேன். 469 00:36:32,150 --> 00:36:33,986 - உங்கள் பெயர்? - கமில் லெஜர். 470 00:36:36,363 --> 00:36:37,364 இந்தப் பக்கம். 471 00:36:55,883 --> 00:36:58,051 உங்களுடன் உண்ண யாரும் வருவார்களா? 472 00:36:59,386 --> 00:37:00,804 இல்லை, நான் மட்டும்தான். 473 00:37:17,154 --> 00:37:21,617 காகசஸ் மலையின் அடியில் இருக்கும் பயோடைனமிக்ஸில் கைதேர்ந்த 474 00:37:21,700 --> 00:37:25,537 ஜியார்ஜி அலாடாஷ்விலியின் மரானி க்வெவ்ரியின் சபராவியைப் பரிந்துரைப்பேன். 475 00:37:26,038 --> 00:37:30,501 அவரது ஒயினரியானது பனியால் சூழ்ந்த மலைகளுக்குக் கீழே சுண்ணாம்புக்கல்லால் கட்டப்பட்டது. 476 00:37:30,584 --> 00:37:34,546 கேண்டீடு பிளாக்பெர்ரி மற்றும் பென்சில் லெட்டின் நறுமணங்கள் உங்களை இன்பத்தில் ஆழ்த்தும். 477 00:37:34,630 --> 00:37:39,259 இறுதியில் வரும் உவர்ப்புத்தன்மை உங்களை பறக்கும் கம்பளத்தில் கூட்டிச் செல்லும். 478 00:37:41,261 --> 00:37:45,724 நான் ஜார்ஜியாவுக்கு முதன்முறை வந்துள்ளேன், நான் ஆரஞ்சு ஒயின் பற்றிக் கேள்விப்பட்டேன். 479 00:37:45,807 --> 00:37:47,142 உங்களிடம் உள்ளதா? 480 00:37:47,226 --> 00:37:48,519 உங்கள் முடியின் நிறம். 481 00:37:48,602 --> 00:37:51,522 ஆர்ப்பரிப்பு, பெருந்தன்மை மற்றும் இலக்கின் நிறம். 482 00:37:56,693 --> 00:37:58,195 அதைப் பிறகு ஏற்பாடு செய்யலாம். 483 00:38:01,323 --> 00:38:04,076 இது அதே எஸ்டேட்டைச் சேர்ந்தது. 484 00:38:04,159 --> 00:38:06,787 ஜியார்ஜி மெசரேஷனில் கைதேர்ந்தவர். 485 00:38:07,746 --> 00:38:09,206 இது கிசி 2020. 486 00:38:14,545 --> 00:38:16,338 இதன் மணங்கள் மிகவும் சிக்கலானவை. 487 00:38:16,421 --> 00:38:19,675 பிளம் கம்போட்டின் நோட்டை முகர முடிகிறதா? 488 00:38:23,095 --> 00:38:24,096 அடக் கடவுளே. 489 00:38:26,139 --> 00:38:27,140 மன்னிக்கவும். 490 00:38:28,350 --> 00:38:30,811 - பாட்டிலை விட்டுச் செல்லுங்கள். - மிகவும் ஆர்வமுடையவர். 491 00:38:32,396 --> 00:38:34,147 அது மிகவும் அருமையான ஒயின் போலத் தெரிகிறது. 492 00:38:35,399 --> 00:38:36,608 அற்புதமானது. 493 00:38:38,402 --> 00:38:39,945 நானும் ஒரு பாட்டில் வாங்க வேண்டும். 494 00:38:40,028 --> 00:38:41,238 என்னுடையதைக் குடிக்கலாம். 495 00:38:42,698 --> 00:38:45,033 நீங்கள் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளலாம், மிஸ்… 496 00:38:45,117 --> 00:38:46,118 கமில். 497 00:38:50,998 --> 00:38:52,249 சரி. 498 00:39:01,425 --> 00:39:03,552 எங்களுக்கு… மன்னிக்கவும். இன்னும் கோப்பைகள் கிடைக்குமா? 499 00:39:03,635 --> 00:39:04,970 - சரி, நிச்சயமாக. - நன்றி. 500 00:39:18,275 --> 00:39:19,276 உங்களுக்காக. 501 00:39:26,325 --> 00:39:27,326 அருமை. 502 00:39:28,118 --> 00:39:29,203 பிளம். 503 00:39:30,662 --> 00:39:33,498 அவர்கள் தங்களது ஒயினை மிகவும் ஸ்பெஷலான விதத்தில் செய்வார்கள். 504 00:39:33,582 --> 00:39:34,791 பெரிய ஜாடிகளில். 505 00:39:34,875 --> 00:39:37,794 அவர்கள்… அதை “க்வெவ்ரி” என்பார்கள். 506 00:39:39,004 --> 00:39:40,923 மிஸ் லெஜருக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும். 507 00:39:44,843 --> 00:39:47,638 லெஜர் வழிகாட்டியின் கமில் லெஜரா? 508 00:39:49,264 --> 00:39:50,849 இவர் என் சகோதரியின் சார்பாக வந்துள்ளார். 509 00:39:53,060 --> 00:39:54,353 இன்று மாலை எனக்கு ஒரு கால் வந்தது. 510 00:39:54,436 --> 00:39:56,813 என் நல்ல நண்பரான ஒரு வக்கீலிடமிருந்து, அவர் என்னை எச்சரித்தார். 511 00:39:57,689 --> 00:39:59,024 அவர் நான் நினைத்ததைவிட மோசமானவர். 512 00:40:00,817 --> 00:40:03,070 ஆன்டானுக்கு எனக்கும் என் சகோதரிக்கும் இடையிலான பிரச்சினை பற்றித் தெரியும். 513 00:40:03,153 --> 00:40:04,613 ஆனால் உங்களுக்குத் தெரியாது என நினைக்கிறேன், சரியா? 514 00:40:05,948 --> 00:40:08,283 - அவர் கொஞ்சம் விளக்கினார். - கொஞ்சமா? 515 00:40:16,708 --> 00:40:18,377 மன்னிக்கவும், டாவிட், 516 00:40:18,460 --> 00:40:21,713 ஆனால் உங்கள் சகோதரி மீதான கோபத்தால் 517 00:40:21,797 --> 00:40:25,592 பல ஆண்டுகளாக உங்கள் குடும்பத்தில் இருக்கும் திராட்சைத் தோட்டத்தை அழிக்கக் கூடாது. 518 00:40:28,720 --> 00:40:30,305 இதில் உங்களுக்கு என்ன வேண்டும், மிஸ் லெஜர்? 519 00:40:36,812 --> 00:40:38,397 உங்கள் ஆன்மாவை விற்கக் கூடாது என விரும்புகிறேன். 520 00:40:42,025 --> 00:40:45,112 கேளுங்கள். நான் ஒரு பிசினஸ்மேன். 521 00:40:46,405 --> 00:40:47,865 நீங்கள் அதைவிடச் சிறப்பாகப் பேச வேண்டும். 522 00:40:49,533 --> 00:40:51,785 இப்போது, உங்களுக்கு பிரச்சினையில்லை எனில், நான் பிசினஸ் செய்கிறேன். 523 00:40:53,203 --> 00:40:54,204 எனில் அதை நான் வாங்குகிறேன். 524 00:40:56,331 --> 00:40:57,583 என்னால் அதை வாங்க முடியும். 525 00:40:58,458 --> 00:41:00,210 இவர் எவ்வளவு கொடுப்பதாகக் கூறினாலும், நான் அதைவிட அதிகமாகக் கொடுக்கிறேன். 526 00:41:04,590 --> 00:41:05,591 முடியாது. 527 00:41:08,385 --> 00:41:09,386 குட் நைட். 528 00:41:42,085 --> 00:41:44,463 என்ன? அது எப்படிப் போனது? 529 00:41:45,297 --> 00:41:46,340 மோசம். 530 00:41:50,969 --> 00:41:53,514 அபாஷிட்ஸே குடும்பத்தினர் பற்றி நான் எச்சரித்தேன். 531 00:41:55,974 --> 00:41:57,392 மிகவும் பிடிவாதமான குடும்பம். 532 00:41:57,893 --> 00:41:59,019 ஓ, அப்படியா? 533 00:42:01,438 --> 00:42:02,564 நான் ஒரு லெஜர். 534 00:42:06,443 --> 00:42:08,487 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 535 00:42:39,810 --> 00:42:41,812 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்