1 00:00:08,675 --> 00:00:11,427 மாத்யூ மெக்கானஹே, வுடி ஹாரெல்ஸன். நீங்க அதைப் பார்த்தீங்க, இல்லையா? அது… 2 00:00:11,428 --> 00:00:13,012 ஓர் உண்மையான வதந்தியின் அடிப்படையிலானது 3 00:00:13,013 --> 00:00:14,473 அந்தக் கூத்தை எல்லாரும் பார்த்தீங்களா? 4 00:00:16,265 --> 00:00:17,350 கடவுளே. 5 00:00:17,351 --> 00:00:18,601 த ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் 6 00:00:18,602 --> 00:00:20,144 அது ஒரு சரியான அடி. 7 00:00:20,145 --> 00:00:21,646 மெக்கானஹே அதை விளையாட்டுக்குப் பண்ணல. 8 00:00:21,647 --> 00:00:23,439 {\an8}இங்க என்ன நடந்துச்சுன்னு சொல்ல முடியுமா? 9 00:00:23,440 --> 00:00:24,815 {\an8}"குத்து" குறித்து உடல் சமிக்ஞை நிபுணர் 10 00:00:24,816 --> 00:00:26,317 {\an8}ஆவேசத்தோட மெல்லிய சாயல் தெரியுது. 11 00:00:26,318 --> 00:00:27,527 குட் மார்னிங், ஆஸ்திரேலியா. 12 00:00:27,528 --> 00:00:30,196 இப்போது நாம் ஒரு ஹாலிவுட் குத்து பற்றிப் பார்க்கலாமா? 13 00:00:30,197 --> 00:00:33,991 அமெரிக்க நடிகர் மாத்யூ மெக்கானஹே, எட் ஹேரிஸின் முகத்தில் குத்தியுள்ளார். 14 00:00:33,992 --> 00:00:35,701 அதிலும் ஒரு திரைப்பட நட்சத்திரம், 15 00:00:35,702 --> 00:00:39,622 தனது நண்பன், அண்ணன், சக நட்சத்திரத்தை டேக்ஸ் ஷெப்பர்ட் முன்னால் தாக்கிய விசித்திரத்தை 16 00:00:39,623 --> 00:00:41,374 - நம்ப முடிகிறதா? - வாவ். 17 00:00:41,375 --> 00:00:43,627 இது நடந்ததிலிருந்து மெக்கானஹேவை யாரும் பார்த்திருக்கவில்லை. 18 00:00:44,294 --> 00:00:47,296 {\an8}அவர் ஒரு வெள்ளைக்கார ஆண். ஆஸ்கர் விருது வென்றவர், ஆறு அடி உயரம்… 19 00:00:47,297 --> 00:00:49,340 {\an8}ம், நேரில் பார்த்தா, அவரோட உணர்வு, உற்சாகம் 20 00:00:49,341 --> 00:00:51,717 {\an8}இதனால, இன்னும் உயரமா தெரிவார். 21 00:00:51,718 --> 00:00:52,927 {\an8}முக்கிய செய்தி 22 00:00:52,928 --> 00:00:56,098 {\an8}அவர் பாரம்பரிய மேற்கு உடைகளை அணியும் போது இப்படித் தான் இருப்பார். 23 00:00:56,974 --> 00:01:00,853 {\an8}ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்ல இப்படித்தான் இருப்பார். 24 00:01:01,395 --> 00:01:03,688 {\an8}ஆமா, ம், சரி, 25 00:01:03,689 --> 00:01:06,692 {\an8}இப்ப இப்படித்தான் இருப்பாருங்கிறதுக்கு, ஒரு லேசான வாய்ப்பு இருக்கு. 26 00:01:07,568 --> 00:01:10,863 {\an8}அப்பா, இதை நீங்க பார்த்தீங்கன்னா, தயவுசெய்து வீட்டுக்கு வாங்க. 27 00:01:19,538 --> 00:01:21,414 {\an8}வேல் பதிலளிக்க தள்ளவும் 28 00:01:21,415 --> 00:01:22,915 {\an8}வாய்ஸ்மெயில் - வேல் காத்திருக்கிறது… 29 00:01:22,916 --> 00:01:24,168 {\an8}வேல் - தவறவிடப்பட்ட அழைப்பு வையத் - க்வென்- கிளாரா - செய்திகள் 30 00:02:18,764 --> 00:02:20,348 எடுங்க. 31 00:02:20,349 --> 00:02:21,766 வாய்ஸ்மெயில் இன்பாக்ஸ்… 32 00:02:21,767 --> 00:02:22,892 இன்னும் எடுக்க மாட்டேங்கிறாரு. 33 00:02:22,893 --> 00:02:24,519 அவரோட ஏஜென்ட்டைக் கூப்பிட்டுட்டேன். மேனேஜரைக் கூப்பிட்டுட்டேன். 34 00:02:24,520 --> 00:02:26,312 அவரை உடனே கண்டுப்பிடிக்கலேன்னா, மாநாட்டுக்கு அவர் வர முடியாமல் போயிடும். 35 00:02:26,313 --> 00:02:27,606 என்ன நடக்குது? 36 00:02:28,607 --> 00:02:30,816 - ஐயோ, உங்க கண்ணு இன்னும் மோசமாயிடுச்சு. - எல்லாரும் கொஞ்சம் கவனம் செலுத்துறீங்களா? 37 00:02:30,817 --> 00:02:32,109 என்னால குத்தினதைச் சமாளிக்க முடியும். 38 00:02:32,110 --> 00:02:34,820 இந்த அண்ணன் தங்கச்சி உறவைக் கூட என்னால சமாளிக்க முடியும். 39 00:02:34,821 --> 00:02:36,781 - நாங்க அண்ணன் தங்கச்சி இல்ல. - என்னைத் தத்து எடுத்தாங்க. 40 00:02:36,782 --> 00:02:40,368 ஆனால் தன்னோட சொந்த மாநாட்டுக்கு ஒரு வேட்பாளர் வராததைச் சமாளிக்க முடியாது. 41 00:02:40,369 --> 00:02:44,038 இந்தத் தேர்தல் பயணம் தொடங்குறதுக்கு முன்னாலயே, முடியுறதைத் தடுக்கிறதுதான் இப்ப முக்கியம். 42 00:02:44,039 --> 00:02:45,498 இன்னைக்கு மதியம் இந்த மாநாடு இருக்கு. 43 00:02:45,499 --> 00:02:49,252 மாத்யூ இதுல வந்து கலந்துக்கிறதை உறுதி பண்றதுல நாம கவனம் செலுத்தணும். 44 00:02:49,253 --> 00:02:50,795 முக்கியமா நீங்க. 45 00:02:50,796 --> 00:02:55,716 நீங்க மரியாதையா, டிரெஸ் பண்ணிட்டு, 46 00:02:55,717 --> 00:02:58,469 போய் மாத்யூவைக் கண்டுப்பிடிச்சு, அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு, 47 00:02:58,470 --> 00:03:02,558 அவரை என்கிட்ட கூட்டிட்டு வாங்க. 48 00:03:04,768 --> 00:03:05,852 முடியுமா? 49 00:03:05,853 --> 00:03:08,563 நான் அடி வாங்குனதுக்கு நான் மன்னிப்பு கேட்கணுமா? 50 00:03:08,564 --> 00:03:09,647 வாய்ப்பே இல்ல. 51 00:03:09,648 --> 00:03:12,358 பல வாரமா, அவன் கஷ்டப்படக்கூடாதேன்னு போராடிட்டிருந்தேன், 52 00:03:12,359 --> 00:03:15,361 இப்படித்தான் எங்க மொத்த நட்பிலேயும் அவனை நான் பத்திரமாகப் பார்த்திட்டிருக்கேன். 53 00:03:15,362 --> 00:03:19,657 இங்க மன்னிப்பு கேட்கிறதா இருந்தா, அவங்கதான் கேட்கணும், நானில்ல. 54 00:03:19,658 --> 00:03:23,035 அவங்கதான் அம்பது வருஷமா ரகசியத்தைக் காத்திட்டிருந்திருக்காங்க. 55 00:03:23,036 --> 00:03:24,203 அம்மா, ப்ளீஸ். 56 00:03:24,204 --> 00:03:25,913 ஏதாவது சொல்லுங்க. 57 00:03:25,914 --> 00:03:28,124 இல்ல. எனக்குச் சமைக்க வேண்டியிருக்கு. 58 00:03:28,125 --> 00:03:30,168 இது எல்லாம் ரொம்ப தனிப்பட்ட விவகாரம்னு தெரியும், 59 00:03:30,169 --> 00:03:32,378 ஆனால், மனசு திறந்து பேசிட்டா நல்லாயிருக்கும். 60 00:03:32,379 --> 00:03:33,547 நான்… 61 00:03:34,798 --> 00:03:36,550 சமைக்கணும்னு சொன்னேன். 62 00:03:37,176 --> 00:03:38,259 - சரி. - ஹே! 63 00:03:38,260 --> 00:03:39,802 இந்தப் பத்திரிகைக்காரங்க! 64 00:03:39,803 --> 00:03:40,804 ஒட்டுண்ணிகளா! 65 00:03:43,307 --> 00:03:44,765 உன்னை முடிச்சிடுவேன். 66 00:03:44,766 --> 00:03:46,559 நான் ஒரு தனிக்கட்டை. 67 00:03:46,560 --> 00:03:48,728 இதைப் பெருசாக்க வேண்டாம்னு பார்க்கிறேன், ஆனால் பண்ண வச்சிடாத. 68 00:03:48,729 --> 00:03:50,730 - இங்க ஒரு குடும்பம் வாழ்ந்திட்டிருக்கு. - ஜிம்மி? 69 00:03:50,731 --> 00:03:51,898 - ஹே. - உனக்கு ஒண்ணுமில்லையே? 70 00:03:51,899 --> 00:03:53,691 ஆமா. இந்த நாய்களை விரட்டிட்டிருக்கேன். 71 00:03:53,692 --> 00:03:55,152 சே! உனக்கு என்ன ஆச்சு? 72 00:03:56,278 --> 00:03:59,113 - நானே என்னைக் காயப்படுத்திக்கிட்டேன். - ஜிம்மி, ஏன் அப்படிப் பண்ண? 73 00:03:59,114 --> 00:04:00,281 உங்க அப்பாவுக்கு ஆதரவாகத்தான். 74 00:04:00,282 --> 00:04:02,241 ஆமா, பேபி. நானே போய் மோதிக்கிட்டேன். 75 00:04:02,242 --> 00:04:04,493 நல்லா மோதிக்கிட்டேன். ஆனால் நினைச்சதைவிட பலமா மோதிட்டேன். 76 00:04:04,494 --> 00:04:05,578 பார்வை கொஞ்சம் சரியில்லாம இருந்துச்சு. 77 00:04:05,579 --> 00:04:07,955 அந்த நிமிஷம் பயந்துட்டேன், இப்பப் பரவாயில்ல. 78 00:04:07,956 --> 00:04:09,582 - ஆமா எல்லாம் சரியாயிடுச்சு, அதனால… - ஜிம்மி, வேண்டாம்… 79 00:04:09,583 --> 00:04:12,835 அதான், நீ ஏற்கனவே பண்ணிட்ட, ஆனால் திரும்ப இந்த மாதிரி பண்ணாத, ப்ளீஸ். 80 00:04:12,836 --> 00:04:14,587 ஆலிவ், உன் குடும்பம்தான் எனக்கு எல்லாமே. 81 00:04:14,588 --> 00:04:16,130 ஆமா. அதை நீ தெரிஞ்சுக்கணும். 82 00:04:18,007 --> 00:04:19,090 புரியுது. 83 00:04:19,091 --> 00:04:20,176 நல்லது. 84 00:04:20,177 --> 00:04:23,971 ஹே. நம்ம நிலைமையை நினைச்சுப் பார்க்கிறதுக்கு உனக்கு நேரம் கிடைச்சுதா? 85 00:04:23,972 --> 00:04:25,765 ஏன்னா, நானாவது பிரையன் வில்லியம்ஸ் 86 00:04:25,766 --> 00:04:27,808 எல்லாத்தையும் குறிச்சு எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார்னு நினைச்சிட்டிருப்பேன். 87 00:04:27,809 --> 00:04:29,186 நான் ரொம்ப ஆடிப் போயிட்டேன். 88 00:04:30,646 --> 00:04:32,356 ஆமா. உனக்குத் தெரியும், 89 00:04:33,023 --> 00:04:36,025 இப்ப இந்த மாத்யூ மற்றும் அப்பா விஷயம் நிறைய ஓடிட்டிருக்குன்னு தோணுது, 90 00:04:36,026 --> 00:04:40,863 இப்ப மாத்யூவை வேற காணல, அதனால, ம், நான் இப்பப் போய் அவரைக் கண்டுப்பிடிக்க உதவணும். 91 00:04:40,864 --> 00:04:41,907 ஆனால்… 92 00:04:42,491 --> 00:04:45,952 நீ அதுல ஐஸ் ஒத்தடம் கொடுக்கணும், அது இன்ஃபெக்ட் ஆன மாதிரி இருக்கு. 93 00:04:45,953 --> 00:04:49,330 பேபி, நீ வழக்கம் போல தப்பிச்சு ஓடப் பார்க்கிற. 94 00:04:49,331 --> 00:04:51,249 இப்ப நாம உட்கார்ந்து பேசணும்னு பிரையன் சொல்லுவாரு. 95 00:04:51,250 --> 00:04:52,834 அவருக்குப் பீபாடி விருது கொடுத்திருக்காங்க, ஹனி. 96 00:04:52,835 --> 00:04:54,294 அதை எல்லாருக்கும் கொடுத்திட மாட்டாங்க. 97 00:04:57,464 --> 00:04:59,675 நான் வேண்டாம்னு சொன்னேன். என்னைப் பண்ண வைக்கிற. 98 00:05:00,300 --> 00:05:02,343 மாத்யூ, அம்மாவும் போய்த் தொலையட்டும். 99 00:05:02,344 --> 00:05:03,345 என்ன எழவு இது? 100 00:05:08,016 --> 00:05:09,100 ஹே. 101 00:05:09,101 --> 00:05:10,811 இங்க வந்து எனக்கு உதவிப் பண்றியா? 102 00:05:11,937 --> 00:05:13,188 அது அவங்களோடது. 103 00:05:14,106 --> 00:05:15,315 எப்படியும் ஒண்ணுத்துக்கும் ஆகாதது. 104 00:05:16,149 --> 00:05:17,985 பாருங்க, வுடி, 105 00:05:18,944 --> 00:05:21,153 உங்களை இப்படிப் பார்க்கிறது கஷ்டமா இருக்கு. 106 00:05:21,154 --> 00:05:24,323 இதை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருந்தது உங்களுக்குக் கஷ்டமா இருந்திருக்கணும், 107 00:05:24,324 --> 00:05:26,492 இந்த சமயத்துல, நானும் உங்க கூட இருந்திருக்கணும். 108 00:05:26,493 --> 00:05:28,202 ம், நான் உன்கிட்ட சொல்ல முயற்சி பண்ணேன், செல்லம். 109 00:05:28,203 --> 00:05:29,204 தெரியும். 110 00:05:31,039 --> 00:05:33,416 நீங்க எப்பவும் உளறிட்டே இருப்பீங்க. அதனால என் மேல தப்பு சொல்ல முடியாது. 111 00:05:33,417 --> 00:05:39,380 மாத்யூ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, இந்த ரகசியத்தை வெளிய சொல்லாம, 112 00:05:39,381 --> 00:05:41,090 நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? 113 00:05:41,091 --> 00:05:43,634 அதைப் பத்தி அவன் ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்த்தானா? 114 00:05:43,635 --> 00:05:45,761 இல்ல. அவன் தன்னைப் பத்தி மட்டும்தான் நினைச்சுப் பார்த்தான். 115 00:05:45,762 --> 00:05:46,763 வழக்கம் போல. 116 00:05:47,389 --> 00:05:51,601 அதனால என்கிட்ட பேசாம எங்கேயாவது ஓடிப் போகணும்னு அவனுக்குத் தோணுச்சுன்னா, 117 00:05:51,602 --> 00:05:54,521 அப்ப நான் இங்க இருந்து, அவனுக்காகக் காத்திருக்கணும்னு அவசியமில்ல. 118 00:05:55,230 --> 00:05:57,441 அவனோட அம்மாவைப் பத்தி எதுவும் பேசிடாத. 119 00:06:00,485 --> 00:06:01,819 ஒரு நிமிஷம், வுடி, 120 00:06:01,820 --> 00:06:06,115 ஒரு சில வாரங்களுக்கு இந்த ரகசியத்தை வெளிய சொல்லாம உங்களுக்குக் கஷ்டமா இருந்திருக்கு. 121 00:06:06,116 --> 00:06:07,742 நீங்க அதைத் தப்பான எண்ணத்தில மறைக்கல, 122 00:06:07,743 --> 00:06:10,078 மாத்யூவைப் பாதுகாக்கிறதுக்காக நீங்க அதை மறைச்சீங்க. 123 00:06:10,746 --> 00:06:13,582 மாத்யூவோட அம்மா அதைப் பல வருஷங்களா மறைச்சிருக்காங்க. 124 00:06:14,625 --> 00:06:16,460 அதுவும் அதே காரணங்களுக்காக இருந்திருக்கலாமே. 125 00:06:24,927 --> 00:06:26,802 பசங்களக் கூப்பிடு. நாம கிளம்புறோம். 126 00:06:26,803 --> 00:06:27,888 அது சரி. 127 00:06:28,847 --> 00:06:30,265 நான் இந்த நாற்காலியை எடுத்துக்குறேன். 128 00:06:32,184 --> 00:06:33,268 சரி. 129 00:06:38,273 --> 00:06:39,565 என்னாச்சு? 130 00:06:39,566 --> 00:06:41,401 இல்ல, நான்… நான் ஒண்ணும் சொல்லல. 131 00:06:46,323 --> 00:06:47,782 - உனக்கு அதைப் பத்தி பேசணுமா… - ஆமா. 132 00:06:47,783 --> 00:06:49,909 இந்த அண்ணன்-தங்கச்சி, லவ் விஷயம் பத்தி. 133 00:06:49,910 --> 00:06:52,036 ஆமா, ம், கண்டிப்பா, சூப்பரா இருக்கும். 134 00:06:52,037 --> 00:06:53,372 அதைப் பத்தி பேசிட்டே இருக்கலாம். 135 00:06:54,289 --> 00:06:56,916 அதான், நாம ஒண்ணும்… 136 00:06:56,917 --> 00:06:59,544 ஆமா. இல்ல. ஆமா. 137 00:06:59,545 --> 00:07:01,379 - ஆமா. - ஆமா. ஆமா, ஆமா. 138 00:07:01,380 --> 00:07:03,589 அதான், அது சூப்பரா இருக்கு. அதைப் பத்தி நான் நினைச்சுக்கூட பார்க்கல. 139 00:07:03,590 --> 00:07:06,092 - அண்ணன் தங்கச்சி உறவா? - நீ அதைச் சொல்லத் தேவையில்ல. நான்… 140 00:07:06,093 --> 00:07:08,094 - ஆலிவ்! காய்! - நாம… 141 00:07:08,095 --> 00:07:09,929 - நான்… ஆமா. - ஆமா, நீ கிளம்பு. 142 00:07:09,930 --> 00:07:11,932 - ம், நாம பேசுனதில சந்தோஷம். - ஆமா. கண்டிப்பா. 143 00:07:12,975 --> 00:07:15,017 மக்களே! கிளம்பலாம்! 144 00:07:15,018 --> 00:07:16,103 கிளம்பலாம். 145 00:07:17,521 --> 00:07:19,189 அப்புறம் பார்க்கலாம். 146 00:07:21,733 --> 00:07:23,192 ஹே, நான் உனக்கு உதவட்டுமா… 147 00:07:23,193 --> 00:07:24,694 - இல்ல, பரவாயில்ல. - என் கார் இங்க இருக்கு. 148 00:07:24,695 --> 00:07:27,154 நாம சேர்ந்து போகலாம்னு நினைச்சேன். 149 00:07:27,155 --> 00:07:28,739 நாம ஒரே இடத்துக்குத்தான் போறோம். 150 00:07:28,740 --> 00:07:31,242 நீ ஏதோ ஓடிப் போற மாதிரி… 151 00:07:31,243 --> 00:07:32,660 - என்ன? இல்ல. - …என்னை மாத்யூ மெக்கானஹே வீட்ல 152 00:07:32,661 --> 00:07:33,995 தனியா விட்டுப் போற மாதிரி இருக்கு. 153 00:07:33,996 --> 00:07:35,913 வழக்கமான சூழ்நிலையில அது அற்புதமான விஷயம். 154 00:07:35,914 --> 00:07:38,750 இல்ல. அப்பாவுக்கு இப்ப குடும்பத்தோட இருக்கணும். 155 00:07:39,710 --> 00:07:40,711 சரி. ம், அப்படின்னா… 156 00:07:41,795 --> 00:07:43,046 நாம சீக்கிரம் பேசலாம். 157 00:07:43,672 --> 00:07:44,882 - சரி. - சரி. 158 00:07:50,137 --> 00:07:51,972 வுடி வீட்டு மக்கள் போனதை என்னால நம்ப முடியல. 159 00:07:54,808 --> 00:07:55,893 அட, அம்மா? 160 00:07:57,060 --> 00:07:58,728 சமைக்கிறதுக்கு இது தான் சரியான நேரமா? 161 00:07:58,729 --> 00:08:00,062 நாம சாப்பிட்டாகணுமே. 162 00:08:00,063 --> 00:08:03,650 சாரி. உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் தோணலையா? 163 00:08:07,905 --> 00:08:10,990 இங்குள்ளவங்க எல்லாரும் என்னை ஒண்ணுத்துக்கும் ஆகாத, 164 00:08:10,991 --> 00:08:13,826 ஒரு வயசானவளா பார்க்கப் பழகிட்டாங்க. 165 00:08:13,827 --> 00:08:16,329 "அதை ஏன் பண்ணா? இதை ஏன் பண்ணல?" 166 00:08:16,330 --> 00:08:20,542 உங்க எல்லாருக்கும் என் நிலைமை தெரிஞ்ச மாதிரி. 167 00:08:21,418 --> 00:08:24,420 நீங்க உங்க மகனைப் பத்தி ஏன் கவலைப்படலேன்னு எனக்கு உண்மையிலேயே புரியல. 168 00:08:24,421 --> 00:08:28,841 மாத்யூ வளர்ந்தவன், அவன் மனசில சில விஷயங்கள் ஓடிட்டிருக்கு. 169 00:08:28,842 --> 00:08:31,428 அவன் ஒண்ணும் கிணத்துல விழுந்த குழந்தையில்ல. 170 00:08:33,179 --> 00:08:34,722 அவன் எங்க போயிருக்கானோ… 171 00:08:36,015 --> 00:08:37,851 அங்க ஒரு காரணமாகத்தான் போயிருக்கான். 172 00:08:55,661 --> 00:08:58,205 - அது மாத்யூ மெக்கானஹேவா? - வாயை மூடு, ஜோஷ். 173 00:08:59,581 --> 00:09:00,790 அவர் ஏன் இங்க இருக்காரு? 174 00:09:00,791 --> 00:09:02,751 வாயை மூடுன்னு சொன்னேன், ஜோஷ். 175 00:09:05,087 --> 00:09:06,462 நான் போய் அவர்கிட்ட பேசட்டுமா? 176 00:09:06,463 --> 00:09:09,007 ஜோஷ், நீ இதைக் கெடுத்தா, உண்மையிலேயே சொல்றேன்… 177 00:09:10,592 --> 00:09:11,926 {\an8}ஸ்டார் கவுன்ட்டி நர்ஸிங் மற்றும் இடைநிலை பராமரிப்பு 178 00:09:11,927 --> 00:09:13,594 {\an8}முதல்ல உங்க அப்பா பத்தி தெரிஞ்சிக்கிறீங்க, 179 00:09:13,595 --> 00:09:17,056 நீங்களும் உங்க நெருங்கிய நண்பர், வுடி ஹாரெல்ஸனும், 180 00:09:17,057 --> 00:09:18,432 ஒரே அப்பாவுக்குப் பிறந்தவங்கன்னு தெரிஞ்சிக்கிறீங்க. 181 00:09:18,433 --> 00:09:19,725 மெக்கானஹே/ஹாரெல்ஸன் DNA நாடகம் 182 00:09:19,726 --> 00:09:22,770 - பெரிய விஷயமா இருந்திருக்கும்தானே? - சே. 183 00:09:22,771 --> 00:09:26,107 மாத்யூ மெக்கானஹே, வுடி ஹாரெல்ஸன் ரெண்டு பேரும் அண்ணன்-தம்பி. 184 00:09:26,108 --> 00:09:27,191 {\an8}கவர்னர் மாத்யூ மெக்கானஹே? 185 00:09:27,192 --> 00:09:29,777 {\an8}இங்கு நடப்பவற்றைக் கருத்தில் கொள்கையில், மதியம் நடைபெறவுள்ள மெக்கானஹே 186 00:09:29,778 --> 00:09:31,404 {\an8}மாநாட்டில் கூடுதல் ஆர்வம் இருக்கும். 187 00:09:31,405 --> 00:09:34,782 {\an8}இந்த மாநாட்டில் அவர் கவர்னருக்குப் போட்டிப் போடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். 188 00:09:34,783 --> 00:09:37,493 {\an8}நாம் மாநாட்டில் சந்திக்கலாம், நாயே. 189 00:09:37,494 --> 00:09:38,996 ஆமா. 190 00:09:41,290 --> 00:09:43,709 திரும்பப் பயணிக்கிறது நல்லாயிருக்குல்ல? 191 00:09:45,002 --> 00:09:46,127 ஆமா. 192 00:09:46,128 --> 00:09:48,462 - ஆமா, நிச்சயமா. - நிச்சயமா. 193 00:09:48,463 --> 00:09:49,755 கொஞ்சம் மியூசிக் போடலாமா? 194 00:09:49,756 --> 00:09:51,299 - இல்ல. - இல்ல. 195 00:09:51,300 --> 00:09:53,384 ஆடியோபுக்? பாட்காஸ்ட்? 196 00:09:53,385 --> 00:09:54,510 பேசலாமா? 197 00:09:54,511 --> 00:09:55,762 - வேண்டாம். - வேண்டாமா? 198 00:09:59,016 --> 00:10:00,099 சரி. வேண்டாம். சொல்றதைக் கேளுங்க. 199 00:10:00,100 --> 00:10:01,601 போகட்டும். சரி. பஸ்ஸை நிறுத்துங்க. 200 00:10:01,602 --> 00:10:02,727 - என்ன? - அம்மா. 201 00:10:02,728 --> 00:10:04,563 - வுடி, பஸ்ஸை நிறுத்துங்கன்னு சொன்னேன்! - என்ன? இரு! 202 00:10:07,816 --> 00:10:09,568 சரி. சரி. 203 00:10:10,652 --> 00:10:12,528 சுயநலவாதிகளே. 204 00:10:12,529 --> 00:10:13,905 இந்தப் பயணத்தை நாம எனக்காக ஆரம்பிக்கல. 205 00:10:13,906 --> 00:10:16,073 நான் வீட்ல கோர்ட்னி காக்ஸ்-ஆர்கெட் கூடவும், 206 00:10:16,074 --> 00:10:17,909 ஜேக் கில்லென்ஹால் கூடவும், பிக்கில்பால் விளையாடிட்டு, 207 00:10:17,910 --> 00:10:18,993 சந்தோஷமாகத்தான் இருந்தேன். 208 00:10:18,994 --> 00:10:21,704 அந்த ஆளை ஷார்ட்ஸ்ல பார்த்திருக்கீங்களா? கடவுள் கொடுத்த ஒரு வரம் அது. 209 00:10:21,705 --> 00:10:23,664 - பொறுமை. - சரி. நீ அமைதியாயிரு. 210 00:10:23,665 --> 00:10:26,125 நீ காதல்ல இருந்து ஓடிவந்ததாலதான் இது எல்லாம் ஆரம்பிச்சது. 211 00:10:26,126 --> 00:10:28,085 நீங்க மன அழுத்தத்திலிருந்து ஓடினீங்க. 212 00:10:28,086 --> 00:10:30,838 நான் சும்மா உங்களுக்கு உதவ உங்கக்கூட வரேன், 213 00:10:30,839 --> 00:10:32,381 ஏன்னா அதுதான் என் பொழப்பு. 214 00:10:32,382 --> 00:10:35,384 ஆனால், இந்த முறை உண்மையிலேயே ஏதோ மாயம் நடந்துச்சு, சரியா? 215 00:10:35,385 --> 00:10:37,970 ஆலிவ், நீ கவனமா இல்ல. 216 00:10:37,971 --> 00:10:40,973 உன்னால ஜிம்மிகிட்டயும், உங்க அப்பாகிட்டயும் உன் உணர்வுகளை மறைக்க முடியல. 217 00:10:40,974 --> 00:10:44,268 காய், நீதான் எப்பவும் பயமில்லாதவ. 218 00:10:44,269 --> 00:10:47,813 ஆனால், இப்பப் பாரு, உன் காதலை விட்டு ஓடிப் போற. 219 00:10:47,814 --> 00:10:49,482 - என்ன? அம்மா, அது… - சரி. 220 00:10:49,483 --> 00:10:51,484 வுடி, நீங்க சுயநலமற்றவர். 221 00:10:51,485 --> 00:10:53,653 உங்க நெருங்கிய நண்பரும், தம்பியையும் பாதுகாக்க, உங்களால 222 00:10:53,654 --> 00:10:54,779 முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணீங்க. 223 00:10:54,780 --> 00:11:00,910 என்னன்னா, இந்த மெக்கானஹேகளோட நாம ஒரு சூப்பரான, விசித்திரமான, அற்புதமான குடும்பமாயிட்டோம். 224 00:11:00,911 --> 00:11:04,163 அது நமக்குள்ள ஏதோ ஒண்ணைத் திறந்துவிட்டுடுச்சு, அது எனக்குப் பிடிச்சிருக்கு, 225 00:11:04,164 --> 00:11:05,998 அதனால, ப்ளீஸ், 226 00:11:05,999 --> 00:11:09,794 எதிலிருந்தும் ஓடிப் போறதுனால இல்லாம, சுதந்திரமா இருக்கிறதால 227 00:11:09,795 --> 00:11:11,880 நாம பஸ்ல வாழ்ற குடும்பமா இருக்கலாமா? முக்கியமா, 228 00:11:12,381 --> 00:11:14,091 நாம விரும்புற ஒரு குடும்பத்துக்கிட்ட இருந்து ஓட வேண்டாம். 229 00:11:17,761 --> 00:11:18,887 அட, ஆமாம்மா. 230 00:11:19,680 --> 00:11:21,056 ஆமா, நீங்க சொல்றது சரியா இருக்கலாம். 231 00:11:26,436 --> 00:11:29,940 இந்த பசங்க மட்டும் இல்லேன்னா, உன்னை என்னவோ பண்ணிருப்பேன். 232 00:11:32,776 --> 00:11:33,777 அட? 233 00:11:35,612 --> 00:11:36,613 சரிதான். 234 00:11:48,417 --> 00:11:50,626 - ஜிம்மி? - என்ன ஆச்சு? உனக்கு உடம்பு சரியில்லையா? 235 00:11:50,627 --> 00:11:52,128 டென்ட்ல இஞ்சி சோடா இருக்கு. 236 00:11:52,129 --> 00:11:54,422 - ஐஸ் இல்ல, ஆனால்… ஹே. ஹே. - ஹாய். 237 00:11:54,423 --> 00:11:56,215 - சாரி. - சரி. 238 00:11:56,216 --> 00:11:58,301 - நாம குழந்தை பெத்துக்கலாம். - இல்ல. 239 00:11:58,302 --> 00:11:59,594 சரி, தத்து எடுத்துக்கலாம். 240 00:11:59,595 --> 00:12:00,596 - வாயை மூடு. - சரி. 241 00:12:02,764 --> 00:12:04,724 - சரி, இங்கதான் இருக்கியா? நல்லது. - என் வீடுதானே இது! 242 00:12:04,725 --> 00:12:06,517 நான் பயந்திட்டேன், என்னை மன்னிச்சிடு, 243 00:12:06,518 --> 00:12:08,394 இது வேண்டாம்னு நான் நினைக்கல, 244 00:12:08,395 --> 00:12:09,478 ஏன்னா நிஜமா உன்னைப் பிடிக்கும். 245 00:12:09,479 --> 00:12:11,648 ஒரு வெற்றிகரமான உறவுக்கான அடிப்படை… 246 00:12:15,152 --> 00:12:17,153 ஆமா, எனக்கும் உன்னைப் பிடிக்கும். 247 00:12:17,154 --> 00:12:18,613 கடவுளே, இது வெட்டவெளி. 248 00:12:18,614 --> 00:12:19,615 - சாரி. ம். - சரி. 249 00:12:21,742 --> 00:12:24,494 ஆமா, என்கிட்ட ரொம்ப பாசத்தைக் காட்டாத. 250 00:12:25,662 --> 00:12:29,457 அம்மா, நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். 251 00:12:29,458 --> 00:12:33,461 இப்படி நான் மறைவா பண்ணாம, DNA வச்சு விளையாடாம, 252 00:12:33,462 --> 00:12:36,006 நான் மாத்யூகிட்ட நேரா பேசியிருக்கணும். அது… 253 00:12:36,673 --> 00:12:38,591 நீங்க என்னை மன்னிப்பீங்களா? 254 00:12:38,592 --> 00:12:40,801 அட, ரொம்ப அழாத. 255 00:12:40,802 --> 00:12:43,721 உன் கோமாளி பஸ் இங்க உள்ள வர்றதைப் பார்த்ததுமே 256 00:12:43,722 --> 00:12:45,723 நான் உன்னை மன்னிச்சிட்டேன். 257 00:12:45,724 --> 00:12:48,851 நீங்க மாத்யூவைப் பத்தி கவலையில 258 00:12:48,852 --> 00:12:51,854 சமையலறையில முடங்கிக் கிடக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. 259 00:12:51,855 --> 00:12:54,649 நான் சமைக்கிறதுல உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை? 260 00:12:54,650 --> 00:12:57,068 நான் வருத்தத்தில சமைக்கல. 261 00:12:57,069 --> 00:13:00,071 சில சமயத்தில ஒரு பையனுக்கு வேண்டியதெல்லாம், அவனோட அம்மாவும், 262 00:13:00,072 --> 00:13:02,698 அவனுக்குப் பிடிச்ச உணவும்தான். அதனாலதான் நான் சமைக்கிறேன். 263 00:13:02,699 --> 00:13:05,618 அதனால, நீ இப்ப மாநாட்டுக்குக் கிளம்பிப் போய், 264 00:13:05,619 --> 00:13:09,540 நான் என் பையனைக் கூட்டி வர வரைக்கும் கொஞ்சம் நேரத்தைக் கடத்து. 265 00:13:33,021 --> 00:13:34,272 நீங்க ஒரு பாட்டுக்குத்தான் பணம் கொடுத்தீங்க. 266 00:13:34,273 --> 00:13:35,983 அப்ப, அந்தப் பாட்டையே திரும்பப் பாடு. 267 00:13:39,736 --> 00:13:41,697 இதோ "டெக்சஸ் சன்" மீண்டும். 268 00:13:49,288 --> 00:13:52,874 - ஹாய். - நான் மாத்யூ மெக்கானஹேவோட அம்மா. 269 00:13:52,875 --> 00:13:57,420 நாங்க இங்க முன்னால குடியிருந்தோம், அதனால அவன் இங்க வந்திருப்பான்னு நினைக்கிறேன். 270 00:13:57,421 --> 00:13:59,213 இல்ல, இங்க இல்ல. 271 00:13:59,214 --> 00:14:00,381 இங்கதான் இருக்காரு. 272 00:14:00,382 --> 00:14:02,008 சரி. இங்கதான் இருக்காரு. 273 00:14:02,009 --> 00:14:04,136 தயவுசெய்து அவரைக் கூட்டிட்டுப் போயிடாதீங்க. 274 00:14:12,269 --> 00:14:16,190 உனக்குப் பசிக்கும்னு தோணுச்சு. 275 00:14:20,277 --> 00:14:21,278 பாருடா. 276 00:14:26,909 --> 00:14:28,535 நான் இங்க இருப்பேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? 277 00:14:29,620 --> 00:14:30,621 நான் உன் அம்மாடா. 278 00:14:31,580 --> 00:14:35,626 நாம இங்க வந்த முதல் வாரத்தில நீயும் பிக் மேக்கும் இந்த மர வீட்டைக் கட்டினீங்க. 279 00:14:36,627 --> 00:14:39,587 நீ தனியா இருக்கணும்னு நினைக்கும் போதெல்லாம் உனக்கு இங்க வரப் பிடிக்கும். 280 00:14:39,588 --> 00:14:41,172 அதுக்காகத்தான் நான் இப்ப வந்திருக்கேம்மா. 281 00:14:41,173 --> 00:14:43,674 என் மேல கோபப்படுறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. 282 00:14:43,675 --> 00:14:44,759 அப்படியா? 283 00:14:44,760 --> 00:14:47,387 வாழ்க்கை முழுசும் நான் வேறு யாரோன்னு நினைச்சு வாழ்ந்திட்டிருந்தேன், 284 00:14:48,472 --> 00:14:52,391 ஏன்னா நீங்க உங்க ரகசியத்தைக் காக்க வேண்டியிருந்ததால. 285 00:14:52,392 --> 00:14:53,644 நியாயம்தான். 286 00:14:54,311 --> 00:14:58,565 நீ வளர்ந்த பிறகு உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். 287 00:15:01,109 --> 00:15:02,444 அவருக்குத் தெரியுமா? 288 00:15:06,990 --> 00:15:08,992 ஆமா, தெரியும். 289 00:15:10,202 --> 00:15:14,706 ஒவ்வொரு முறையும் நாங்க பிரிஞ்சு, திரும்ப கல்யாணம் பண்ணும் போது, 290 00:15:15,249 --> 00:15:19,211 தனியா இருந்தப்போ நான் எப்படி இருந்தேன்னு பிக் மேக் கேட்டதே இல்ல. 291 00:15:20,087 --> 00:15:21,922 எங்களுக்குள்ள ரகசியங்கள் எதுவும் கிடையாது. 292 00:15:23,465 --> 00:15:24,466 அதனால… 293 00:15:25,801 --> 00:15:29,262 கிளைவ் பத்தியும், என்னைப் பத்தியும் அவர்கிட்ட சொல்ல வேண்டியதா இருந்துச்சு. 294 00:15:29,263 --> 00:15:30,848 அவரு… 295 00:15:32,558 --> 00:15:34,475 கோபப்பட்டு வேகமா வெளிய போயிட்டார். 296 00:15:34,476 --> 00:15:38,313 நானும், "கடவுளே, இனி அவரைத் திரும்பப் பார்க்கப் போறதில்ல," அப்படின்னு நினைச்சேன். 297 00:15:39,398 --> 00:15:43,151 ஆனால் ஒரு வாரம் கழிச்சு திரும்பி வந்தார். 298 00:15:43,735 --> 00:15:45,236 ஏன் தெரியுமா? 299 00:15:45,237 --> 00:15:48,282 ஏன்னா அவர் அன்பைத் தேர்ந்தெடுத்தார். 300 00:15:50,868 --> 00:15:52,452 உண்மையில உன்னைத் தேர்ந்தெடுத்தார். 301 00:15:54,288 --> 00:15:57,207 தன்னோட மகனைத் தேர்ந்தெடுத்தார். 302 00:15:58,375 --> 00:16:00,544 கிளைவ் உன்னோட உண்மையான அப்பாவா இருக்கலாம், 303 00:16:01,211 --> 00:16:04,590 ஆனால் பிக் மேக்தான் உங்க அப்பா. 304 00:16:07,885 --> 00:16:09,136 என் மொத்த வாழ்க்கைகையும்… 305 00:16:12,264 --> 00:16:15,142 நான் அவரோட வழித்தடத்துலதான் நடந்திருக்கேன். 306 00:16:17,394 --> 00:16:20,022 இனியும் அப்படியே நடக்க வேண்டியதுதானே? 307 00:16:23,108 --> 00:16:24,776 அது உனக்கு நல்லாதான் இருக்கு. 308 00:16:40,459 --> 00:16:42,627 இதுல ஜாக் டேனியல்ஸ் சேர்த்திருக்கா? 309 00:16:42,628 --> 00:16:45,339 ஆமா, கண்டிப்பா. 310 00:16:48,217 --> 00:16:51,010 சரி, மாத்யூ வந்துட்டே இருக்கான், சத்தியமா. 311 00:16:51,011 --> 00:16:53,012 நமக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேணும். 312 00:16:53,013 --> 00:16:55,515 போக்குவரத்து நெரிசல்… 313 00:16:55,516 --> 00:16:57,016 ஓ, நல்லது. உதவ ஆள் வந்தாச்சு. 314 00:16:57,017 --> 00:16:59,435 பாரு, நான் உனக்குக் குடைச்சலா இருந்திருக்கேன். நான்… 315 00:16:59,436 --> 00:17:02,063 இல்ல, இல்ல. நீங்க குடைச்சல் இல்ல. 316 00:17:02,064 --> 00:17:03,606 குடைச்சலை என்னால தாங்கிக்க முடியும், 317 00:17:03,607 --> 00:17:05,900 ஏன்னா நான் வலிமையான ஆளு. 318 00:17:05,901 --> 00:17:07,985 நீங்க குடைச்சல் இல்ல. 319 00:17:07,986 --> 00:17:09,694 நீங்க ஒரு ஒட்டுண்ணி. 320 00:17:09,695 --> 00:17:10,947 நீங்க ஒரு விசித்திர ஜந்து. 321 00:17:10,948 --> 00:17:12,574 நீங்க புற்று நோய். நீங்க ஒரு சொறி. 322 00:17:13,157 --> 00:17:14,159 நீ நல்லாத்தான் இருக்கியா? 323 00:17:14,742 --> 00:17:16,410 நான் உனக்கு உதவி பண்ண முயற்சி பண்றேன். 324 00:17:16,411 --> 00:17:20,248 இதை இன்னும் கொஞ்ச நேரம் கடத்த முடியுமா? 325 00:17:20,249 --> 00:17:23,584 அதை நீங்க பண்ணுங்களேன்? நான் வேற வேலைக்கு ரெடியாகணும். 326 00:17:23,585 --> 00:17:24,752 நகருங்க! 327 00:17:33,929 --> 00:17:35,931 இது ஜாலியாகத் தான் இருக்கு, ஆனால் எனக்கு இப்ப வீட்டுக்குப் போகணும். 328 00:17:39,643 --> 00:17:41,352 சரியான நேரத்துல வந்தீங்க. 329 00:17:41,353 --> 00:17:43,564 லியான் பிரிட்ஜஸுக்கு கரகோஷம் எழுப்புங்கள். 330 00:17:48,902 --> 00:17:50,903 முழு நாளும் இங்க இருந்திருக்கிறார். ஹே, மக்களே. 331 00:17:50,904 --> 00:17:51,988 எப்படி இருக்கீங்க? 332 00:17:51,989 --> 00:17:53,740 நாங்க நல்லா இருக்கோம். 333 00:17:54,616 --> 00:17:55,825 மாத்யூ எங்க? 334 00:17:55,826 --> 00:18:00,913 ஆமா, ம், பாருங்க, மாத்யூ வந்திட்டிருக்கார். 335 00:18:00,914 --> 00:18:02,290 ஆனால் அவர் வர்றதுக்கு முன்னால, 336 00:18:02,291 --> 00:18:06,335 ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். 337 00:18:06,336 --> 00:18:08,880 - உங்களப் பத்தி வேண்டாம். - நான் குத்து வாங்கினதை எல்லாரும் பார்த்திருப்பீங்க, 338 00:18:08,881 --> 00:18:12,008 அதைப் பத்தி நிறையவே பேசியிருப்பீங்க. 339 00:18:12,009 --> 00:18:16,888 ஊ! அந்தாள கீழ இறக்கு. 340 00:18:16,889 --> 00:18:19,223 நான் அதைப் பத்தி விளக்கம் சொல்ல வரல. 341 00:18:19,224 --> 00:18:21,142 ஆனால், நான்… நான் அவன்கிட்ட சீக்கிரமே சொல்லியிருக்கணும். 342 00:18:21,143 --> 00:18:26,023 ஆனால், மாத்யூ மெக்கானஹே ஆத்மார்த்தமானவன். 343 00:18:27,816 --> 00:18:33,946 அவன் குடும்பம், நட்பு, கெளரவம், அப்புறம் உண்மை இதையெல்லாம் 344 00:18:33,947 --> 00:18:37,116 - ரொம்ப மதிக்கிறவன். - ஹே. 345 00:18:37,117 --> 00:18:43,415 அதனால, டிவியில அவன் இந்த அழகான முகத்தைக் குத்துறதை நீங்க பார்த்தப்ப, 346 00:18:44,124 --> 00:18:50,671 எங்க குடும்பத்தைப் பத்தி ஒரு சிக்கலான, குழப்பமான விஷயத்தைப் பத்தி அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டான். 347 00:18:50,672 --> 00:18:53,717 நான் என் நண்பன் கூட உண்மையா இருக்கல. 348 00:18:55,052 --> 00:18:56,303 என் சகோதரன். 349 00:19:00,349 --> 00:19:04,269 ம், இதோ அந்த மனிதன், அந்த மர்மம், அந்தப் பாரம்பரியம். 350 00:19:06,396 --> 00:19:07,648 மாத்யூ மெக்கானஹே. 351 00:19:12,861 --> 00:19:15,363 - நீ என்னோட கலங்கரை விளக்கம். - ஆமா, கலங்கரை விளக்கம். 352 00:19:15,364 --> 00:19:16,864 லவ் யூ, சகோதரா. 353 00:19:16,865 --> 00:19:19,200 எல்லாரும் ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, 354 00:19:19,201 --> 00:19:22,078 சீக்கிரம் டெக்சஸ் கவர்னராகப் போற, இந்த ஒல்லிக்குச்சி, 355 00:19:22,079 --> 00:19:24,247 இந்த ஜிம் பாடியை, 356 00:19:24,248 --> 00:19:27,750 நான் எப்ப வேணும்னாலும் அடிக்கலாம். 357 00:19:27,751 --> 00:19:31,296 ஆனால், அப்ப நீ என்னை அடிக்கிறதுக்கு முன்னால என்னால உன்னை அடிக்க முடிஞ்சது என் அதிர்ஷ்டம். 358 00:19:32,005 --> 00:19:33,090 நன்றி, வுடி. 359 00:19:33,841 --> 00:19:34,924 சரி. 360 00:19:34,925 --> 00:19:36,008 ம்! 361 00:19:36,009 --> 00:19:38,177 வுடிகிட்ட, நான் கவர்னர் ஆகப் போறேன்னு சொன்னப்ப, 362 00:19:38,178 --> 00:19:40,972 நான் போதையில இருக்கேனான்னு கேட்டான். 363 00:19:40,973 --> 00:19:42,765 நான் போதையில இல்லேன்னு சொன்னேன். 364 00:19:42,766 --> 00:19:45,101 நீ போதை ஏத்திக்கணும்னு சொன்னான். 365 00:19:45,102 --> 00:19:46,185 என்ன சொன்ன? 366 00:19:46,186 --> 00:19:49,021 நீ பண்ணப் போறேன்னு சொன்னதிலேயே ரொம்ப முட்டாள்தனமானது இதுதான்னு சொன்னான். 367 00:19:49,022 --> 00:19:50,523 ஆனாலும் நான் வந்துட்டேன். 368 00:19:50,524 --> 00:19:51,774 கடந்த சில மாசங்களா, 369 00:19:51,775 --> 00:19:55,278 குடும்பத்தைப் பத்தியும், குடும்பம்னா என்னங்கிறது பத்தியும், நிறைய யோசிச்சிட்டிருந்தேன். 370 00:19:55,279 --> 00:19:58,948 குடும்பங்கிறது ரத்த பந்தம் உள்ளவங்க மட்டுமில்ல. 371 00:19:58,949 --> 00:20:01,618 - ஆமா, ஆமா. - சில நேரம் குடும்பங்கிறது, 372 00:20:02,411 --> 00:20:04,413 நம்மளயும் அவங்கள்ல ஒருத்தரா உணரச் செய்யுற மக்கள்தான். 373 00:20:04,997 --> 00:20:06,789 நாம எல்லாரும் போய்கிட்டு இருக்கிற 374 00:20:06,790 --> 00:20:09,667 வாழ்க்கைங்கிற பயணத்தில நம்மகூட இருக்கிறவங்க. 375 00:20:09,668 --> 00:20:11,378 நான் குடும்பம்னு சொல்லும் போது… 376 00:20:14,798 --> 00:20:15,924 நான் டெக்சஸ் பத்தி சொல்றேன். 377 00:20:17,134 --> 00:20:21,805 நாம நம்மளயும் பார்த்துக்கிறோம், அதே சமயம், மத்தவங்களுக்கு உதவுறோம். 378 00:20:22,472 --> 00:20:25,391 நீங்க எல்லாரும் இதை நம்புனா, அப்ப நான் பணிவோட, 379 00:20:25,392 --> 00:20:27,310 பெருமையோட, உற்சாகத்தோட 380 00:20:27,311 --> 00:20:32,649 உங்க அடுத்த கவர்னரா, இந்த டெக்சஸ் குடும்ப பிரதிநிதியா நிக்க விரும்புறேன். 381 00:20:37,487 --> 00:20:38,488 சரி. 382 00:20:39,281 --> 00:20:42,117 - இதோ. - மெக்கானஹே! 383 00:20:45,537 --> 00:20:48,332 - மெக்கானஹே! - மெக்கானஹே! 384 00:20:50,792 --> 00:20:52,127 நன்றி. 385 00:20:58,800 --> 00:21:00,801 உன்னைக் கண்டுபிடிச்சிட்டோம், நாயே. 386 00:21:00,802 --> 00:21:03,304 ஆமா, ஆனால், நீங்க இதை ஒழுங்கா யோசிக்கல, இல்லையா? 387 00:21:03,305 --> 00:21:06,475 ஆனால் இத்தனை மக்கள் முன்னால உங்களால ஒண்ணும் பண்ண முடியாது, இல்லையா? 388 00:21:09,394 --> 00:21:10,604 ஹே! 389 00:21:16,777 --> 00:21:19,613 ஆறு மாதங்களுக்குப் பிறகு 390 00:21:21,031 --> 00:21:24,158 {\an8}ஆமா, பேபி. நல்லது, டேன். 391 00:21:24,159 --> 00:21:26,702 ஆக. உற்சாகமா இருக்கீங்களா? 392 00:21:26,703 --> 00:21:28,913 வர்ஜினியா. அழகு. 393 00:21:28,914 --> 00:21:30,457 சூப்பராகப் போயிட்டிருக்கு, மக்களே. 394 00:21:30,958 --> 00:21:32,876 வாங்க. இதோ. 395 00:21:33,961 --> 00:21:35,503 நன்றி. நன்றி. 396 00:21:35,504 --> 00:21:36,672 ம், நன்றி, மக்களே. 397 00:21:37,714 --> 00:21:39,049 எப்படி இருக்கிற, நண்பா? 398 00:21:40,133 --> 00:21:41,551 ஆரம்பிக்கப் போகுதா? 399 00:21:41,552 --> 00:21:43,094 {\an8}- ஆமா. - நீங்கள் இங்கு பார்ப்பது போல, 400 00:21:43,095 --> 00:21:45,555 {\an8}மீதமுள்ள அனைத்து வாக்குகள் மெக்கானஹேவுக்கு விழுந்தாலும்… 401 00:21:45,556 --> 00:21:46,764 {\an8}டெக்சஸ் கவர்னர் 10% மெக்கானஹே 402 00:21:46,765 --> 00:21:49,851 {\an8}…அவர் இருக்கும் அதல பாதாளத்திலிருந்து அவரை வெளியே எடுப்பதற்கான 403 00:21:49,852 --> 00:21:51,519 {\an8}- சாத்தியக்கூறே இல்லை. - வாவ். 404 00:21:51,520 --> 00:21:52,603 {\an8}நேரலை - த ரேச்சல் மேடோ ஷோ MS நவ் 405 00:21:52,604 --> 00:21:54,730 {\an8}இந்த பாதாளம் அவர் தனது முதல் மாநாட்டில், அந்த முதியவர்களைத் 406 00:21:54,731 --> 00:21:56,358 {\an8}தாக்கிய போது உருவானது. 407 00:21:59,862 --> 00:22:01,696 டிவியில ரொம்ப வயசானவங்களாகத் தெரியுறாங்க. 408 00:22:01,697 --> 00:22:02,780 {\an8}குழப்பத்தில் தோல்வி 409 00:22:02,781 --> 00:22:04,490 {\an8}முதல் நாளிலிருந்து இந்தப் பிரச்சாரத்தில் கோப நிகழ்வுகள் இருந்தன. 410 00:22:04,491 --> 00:22:05,658 {\an8}சரியில்லை, சரியில்லை, சரியில்லை 411 00:22:05,659 --> 00:22:08,786 {\an8}காவல்துறையினருடனான அவரது உரசல்களையும் மறக்கக்கூடாது, 412 00:22:08,787 --> 00:22:12,498 {\an8}மரியாதை குறைவாக நடந்தது, முறையற்ற விதத்தில் நடந்து கொண்டது, 413 00:22:12,499 --> 00:22:14,333 - கைதிலிருந்து தப்பிக்க விழைந்தது. - ஹே, இன்னும் நேரம் இருக்கு. 414 00:22:14,334 --> 00:22:15,960 கடைசியில என்ன நடக்கும்னு நமக்கு இன்னும் தெரியாது. 415 00:22:15,961 --> 00:22:17,170 நேரமெல்லாம் இல்ல. 416 00:22:17,171 --> 00:22:19,547 93% வாக்குச்சாவடி முடிவு வந்துடுச்சு. 417 00:22:19,548 --> 00:22:21,257 அந்த எண்ணிக்கை சரி கிடையாது. 418 00:22:21,258 --> 00:22:23,509 பாத்தாலே தெரியுது அது AI. 419 00:22:23,510 --> 00:22:27,305 நீ புதுமைகளை நம்பாவிடில், புதுமைகள் உன்னை நம்பாது. 420 00:22:27,306 --> 00:22:28,514 எனக்கு நல்லது நடக்கும்னு தோணுது. 421 00:22:28,515 --> 00:22:31,726 {\an8}இன்றிரவு மெக்கானஹே வெற்றி பெறுவதற்கான அதே வாய்ப்பு, நான் மாபெரும் பிரிட்டிஷ் பேக்கிங் ஷோவில் 422 00:22:31,727 --> 00:22:34,520 {\an8}வெற்றி பெறுவதற்கும் உள்ளது. என்ன, எனக்கு பேக் செய்யத் தெரியாது. 423 00:22:34,521 --> 00:22:38,149 {\an8}அனைத்து முடிவுகளும் வருவதற்குக் காலை 6:30 மணி வரை ஆகலாம். 424 00:22:38,150 --> 00:22:40,985 அப்ப நாம இங்கதான் இருக்கப் போறோம், எங்கேயும் போகப் போறதில்ல. 425 00:22:40,986 --> 00:22:42,904 - போகலையா? - போகல. 426 00:22:42,905 --> 00:22:44,488 ம், நான் போறேன். என்னால முடியல. 427 00:22:44,489 --> 00:22:46,616 உங்க கூட மகிழ்ச்சியா இருந்துச்சுன்னு சொல்ல விரும்புறேன். ஆனால் நான் மகிழ்ச்சியா இருக்கல. 428 00:22:46,617 --> 00:22:49,911 உங்க ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கிறது, இடைவிடாத அகந்தையும், 429 00:22:49,912 --> 00:22:52,496 ஏறக்குறைய சமூகவிரோத நடத்தையும்தான். 430 00:22:52,497 --> 00:22:56,125 அதனால நான் இங்க இருந்து உடனே கிளம்பி, பாலியில ஒரு நல்வாழ்வு மையத்துக்குப் போறேன், 431 00:22:56,126 --> 00:22:57,668 அதுக்கான பில்லை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். 432 00:22:57,669 --> 00:22:59,420 அங்க எனக்கு அயாவாஸ்க்வா டீ கொடுப்பாங்கன்னு நம்புறேன். 433 00:22:59,421 --> 00:23:02,715 அப்பதான் எனக்குள்ள உள்ள எல்லாத்தையும் நான் வாந்தி எடுத்து, 434 00:23:02,716 --> 00:23:05,343 அப்படியே முழுசா வாந்தியும், சளியுமா நிப்பேன். 435 00:23:05,344 --> 00:23:09,805 அப்ப, நீ உள்ள உணர்ற மாதிரியே வெளியேயும் இருக்கேன்னு என்னைப் பார்த்துச் சொல்லுவாங்க. 436 00:23:09,806 --> 00:23:12,558 - அதனாலதான்… - சரி, போதும். 437 00:23:12,559 --> 00:23:14,685 உன்னை ரொம்பப் பேசவிட்டாச்சு. 438 00:23:14,686 --> 00:23:19,524 உன் திமிர்ல நல்ல மனுஷங்களையும், அசிங்கமா உணர வைக்கிற. 439 00:23:19,525 --> 00:23:21,442 மாத்யூகிட்ட அந்த மாதிரி எல்லாம் பேசாத. 440 00:23:21,443 --> 00:23:24,154 ஆமா, வுடிகிட்டயும் அப்படிப் பேசாத. 441 00:23:24,947 --> 00:23:26,615 எங்க வெற்றி பார்ட்டியிலிருந்து மரியாதையாகக் கிளம்பிடு. 442 00:23:28,825 --> 00:23:30,117 - என்ன பண்ற? - சாரி. 443 00:23:30,118 --> 00:23:33,455 நீங்க விரும்பின மாதிரி தோணுச்சு. 444 00:23:37,042 --> 00:23:38,376 அற்புதம். 445 00:23:38,377 --> 00:23:41,212 - நன்றி, வுடி. - நான் பேசலாம்னு இருந்தேன். 446 00:23:41,213 --> 00:23:42,964 நீ பேசுனதுல சந்தோஷம். 447 00:23:42,965 --> 00:23:45,132 ஆமா. சரி, பசங்களா. 448 00:23:45,133 --> 00:23:47,009 அவங்க சோர்வாக இருக்காங்க. அவங்கள வீட்டுக்குக் கூட்டிப் போறேன். 449 00:23:47,010 --> 00:23:48,094 தெரியும். 450 00:23:48,095 --> 00:23:51,348 நான் கீழ இருந்து மேல வரப் போறதை நீ பார்க்காம கிளம்புறியா? 451 00:23:52,182 --> 00:23:53,683 - லவ் யூ. - லவ் யூ. 452 00:23:53,684 --> 00:23:56,937 சரி, மக்களே, முடிஞ்சதும் பார்ட்டி என்னோட அறையில! 453 00:23:57,563 --> 00:23:59,147 வாங்க! 706! 454 00:24:00,065 --> 00:24:01,900 706! 455 00:24:04,403 --> 00:24:05,570 வா, நண்பா. 456 00:24:05,571 --> 00:24:09,073 ராபர்ட் டவுனி ஜூனியருக்குப் பிறகு கீழ இருந்து மேல வர்றதைப் பார்க்கலாம். 457 00:24:09,074 --> 00:24:10,075 சரி. 458 00:24:15,998 --> 00:24:17,582 ம், திரும்ப எண்ண அவசியமில்லேன்னு நினைக்கிறேன். 459 00:24:17,583 --> 00:24:20,626 நீ பந்தேரா கவுன்டியிலயாவது ஜெயிப்பேன்னு நினைச்சேன். 460 00:24:20,627 --> 00:24:22,880 இந்த ஊரோட மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியல. 461 00:24:24,131 --> 00:24:25,298 ஹே. 462 00:24:25,299 --> 00:24:28,343 இப்ப இதைப் பிடிக்கலாம்னு நினைக்கிறேன். 463 00:24:30,846 --> 00:24:32,222 ஆமா. 464 00:24:40,147 --> 00:24:41,355 அது. 465 00:24:41,356 --> 00:24:43,399 இதைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. 466 00:24:43,400 --> 00:24:46,068 நாம விரும்பினதைச் செய்றதுக்கு நேரம் இருக்குன்னு நினைக்கிறேன், வுட் சகோதரா. 467 00:24:46,069 --> 00:24:47,945 நாம தெற்கு ஃப்ரான்சுக்குப் போகலாமா? 468 00:24:47,946 --> 00:24:49,155 போய் ஒயின் குடிக்கலாமா? 469 00:24:49,156 --> 00:24:51,157 ஒயின், சூரிய ஒளி, அப்புறம் பாட்டு. 470 00:24:51,158 --> 00:24:52,533 நல்ல யோசனை, 471 00:24:52,534 --> 00:24:56,663 ஆனால் நாம ரெண்டு பேரும் ஒரு பயணம் போலாம்னு எனக்குத் தோணுச்சு. 472 00:24:57,748 --> 00:24:58,998 காலராடோ போகலாம். 473 00:24:58,999 --> 00:25:00,082 ம், காலராடோல என்ன இருக்கு? 474 00:25:00,083 --> 00:25:01,959 - BSP. - BSP-யா? 475 00:25:01,960 --> 00:25:04,253 போல்டர் மாநில சிறைச்சாலை. 476 00:25:04,254 --> 00:25:06,923 நான் என் வாழ்க்கையையும், என் குடும்பத்தையும், கையாண்ட விதத்தைப் பார்த்தேன், 477 00:25:06,924 --> 00:25:10,259 நான் ஆரம்பிச்ச இடத்திலிருந்து கொஞ்சம் பதில்களைத் தெரிஞ்சுக்கணும். 478 00:25:10,260 --> 00:25:15,140 எனக்கும் உனக்கும் ஆரம்பிச்சு வச்ச ஒருத்தரைப் பார்க்கணும், 479 00:25:15,849 --> 00:25:17,059 உயிரியல் ரீதியா. 480 00:25:20,270 --> 00:25:21,395 என்ன நாம போய்… 481 00:25:21,396 --> 00:25:22,564 நம்ம அப்பாவைப் பார்க்கலாம். 482 00:25:29,655 --> 00:25:30,989 கண்டிப்பா. 483 00:25:34,493 --> 00:25:36,453 இதைக் கொஞ்சம் குறைக்கலாமா? 484 00:25:37,287 --> 00:25:39,664 ம், கொஞ்சமா. இதைப் பத்தி நாம ஏற்கனவே பேசினோம். 485 00:25:39,665 --> 00:25:41,457 உனக்கு ஜன்னல் இருக்கு. எனக்கு ஏஸி வேணும். 486 00:25:41,458 --> 00:25:43,209 நான் அதை ஒத்துக்கல. 487 00:25:43,210 --> 00:25:45,378 மச்சான், நீ தலையாட்டின. 488 00:25:45,379 --> 00:25:47,338 - நான் தலையாட்டல. நான்… - ஆமா, நீ தலையாட்டின. 489 00:25:47,339 --> 00:25:49,090 நான் தோளைக் குலுக்கினேன். 490 00:25:49,091 --> 00:25:50,424 ஹே, இப்ப எனக்கு ஒண்ணு தோணுது. 491 00:25:50,425 --> 00:25:53,553 போன முறை உனக்கு தோணும்போது, என்னை ஒரு காளை தூக்கி எறிஞ்சது. 492 00:25:53,554 --> 00:25:54,763 - அதை விடு. - வுட்ரோ. 493 00:25:55,389 --> 00:25:58,558 என் அப்பா உங்க அம்மாவோட படுத்திருக்காங்க. ம், இது மாதிரி மத்தவங்களும் இருந்திருக்கணும். 494 00:25:58,559 --> 00:26:01,143 - என்ன சொல்ற… - நமக்குக் கூடப் பிறந்தவங்க இருக்கலாம். 495 00:26:01,144 --> 00:26:05,274 மச்சான், இப்பப் புதுசா எதையும் சமாளிக்கிற தெம்பு எனக்கு இல்ல. 496 00:27:33,362 --> 00:27:35,364 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்