1 00:00:09,092 --> 00:00:12,971 ஓர் உண்மையான வதந்தியின் அடிப்படையிலானது 2 00:00:30,489 --> 00:00:31,865 மாத்யூ. 3 00:00:32,824 --> 00:00:33,992 மாத்யூ. 4 00:00:34,618 --> 00:00:36,954 - என்ன? - சே, வுட். 5 00:00:37,037 --> 00:00:39,456 என்னால தூங்க முடியல, நாளைக்கு நடக்கப் போறதை நினைச்சு உற்சாகமா இருக்கு. 6 00:00:39,540 --> 00:00:43,335 உனக்கு லோ கிளைசெமிக், மைக்ரோ-பபுள் ஷாம்பேய்ன் கொண்டு வந்திருக்கேன். 7 00:00:43,418 --> 00:00:45,629 எனக்கு வேணாம். ஆனால் எனக்கு உண்மையிலேயே தூங்கணும். 8 00:00:45,712 --> 00:00:47,714 மச்சான், நம்ம நெருங்கின நண்பன், தேசியத் தொலைக்காட்சியில 9 00:00:47,798 --> 00:00:51,510 தான் கவர்னர் தேர்தல்ல நிற்கப் போறேன்னு, தினமும் சொல்லப் போறதில்ல. 10 00:00:51,593 --> 00:00:53,345 அரசாங்கம் பெண் பாதிரியார்களின் கவுன்சிலால 11 00:00:53,428 --> 00:00:56,265 நடத்தப்படணும்னு நான் நம்புறேன், எல்லா விலங்குகளுக்கும் 12 00:00:56,348 --> 00:01:00,769 ஓட்டுரிமை கிடைக்கிற வரைக்கும் நான் ஓட்டுப் போட மாட்டேன், இருந்தாலும், நான் உனக்குத் துணை நிற்பேன். 13 00:01:00,853 --> 00:01:02,813 உனக்கு என்ன தேவைன்னாலும், நீ என்கிட்ட கேட்கலாம். 14 00:01:02,896 --> 00:01:05,649 - ஆமா. நன்றி, நண்பா. - உன்னை நினைச்சுப் பெருமைப்படுறேன். 15 00:01:05,732 --> 00:01:07,818 வுடி, அது ரொம்ப அழகா இருந்துச்சு, ஆனால் நாங்க களைப்பா இருக்கோம். 16 00:01:07,901 --> 00:01:09,820 வேல். சாரி, நீ முழிச்சிருக்கேன்னு எனக்குத் தெரியாது. 17 00:01:09,903 --> 00:01:11,280 உனக்குக் கொஞ்சம் ஷாம்பேய்ன் வேணுமா? 18 00:01:13,240 --> 00:01:17,077 சரி, நீங்க ரெண்டு பேரும் தூங்க விரும்புறீங்கன்னு தெரியுது. 19 00:01:17,160 --> 00:01:21,415 அதனால நான் கிளம்புறேன், குட் நைட், மிஸ்டர் கவர்னர். 20 00:01:21,498 --> 00:01:23,458 குட் நைட், மிஸஸ் கவர்னர். 21 00:01:24,209 --> 00:01:26,587 நான் இங்க உட்கார்ந்து நீங்க தூங்குறதைப் பார்க்க விரும்புறேன். 22 00:01:26,670 --> 00:01:27,671 வேணாம், கிளம்புறியா? 23 00:01:28,630 --> 00:01:30,048 கடவுளே, ரெண்டு பேரும் அழகு. 24 00:01:54,448 --> 00:01:55,449 சரி. 25 00:03:14,695 --> 00:03:17,447 இன்னைக்குப் பிறகு எல்லாமே மாறிடும். நல்லா இருக்கீங்களா? 26 00:03:17,531 --> 00:03:20,158 ஆமா, ரொம்ப உற்சாகமா இருக்கேன். நான் இதுவரை பிரையன் வில்லியம்ஸை சந்திச்சதே இல்ல. 27 00:03:20,242 --> 00:03:22,452 - நீங்க என்ன டிரெஸ் போடப் போறீங்க? - இதைத்தான் போடப் போறேன். 28 00:03:22,536 --> 00:03:26,915 ஹே. எனக்கு மட்டும் நேரம் இருந்தா உங்களை ரெண்டு நாள் கூட்டிப் போய் முழுசா மாத்திடுவேன். 29 00:03:27,416 --> 00:03:29,585 முதல்ல இருந்து. 30 00:03:29,668 --> 00:03:32,796 நாம மட்டும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில இல்லேன்னா, நீங்க டெக்சஸோட அடுத்த கவர்னரா இருக்கலாம். 31 00:03:32,880 --> 00:03:33,881 உண்மையாவா? 32 00:03:34,923 --> 00:03:37,885 இல்ல. அதைப் பாதி சொல்லும் போதே தப்புன்னு தெரிஞ்சிடுச்சு. 33 00:03:37,968 --> 00:03:40,053 என்னோட டெக்சஸ் ப்ளூபானட் பொக்கேக்கள் எங்க? 34 00:03:40,679 --> 00:03:42,681 நான் வேணா வேற கடையில வாங்கிக்கட்டுமா? நான் சொன்னா செஞ்சிடுவேன். 35 00:03:42,764 --> 00:03:45,726 அது என் அம்மா. அவங்க ஒரு ப்ளோரிஸ்ட். ஆனால் சரியான முட்டாள். 36 00:03:45,809 --> 00:03:48,729 நீங்க இன்னும் இங்க 20 நிமிஷத்துல வரலேன்னா, டெபோரா, நான் நிச்சயம்... 37 00:03:50,689 --> 00:03:52,566 என்ன எழவு இது? 38 00:03:52,649 --> 00:03:53,942 கடவுளே. கேவலமான நாற்றம் வருது. 39 00:03:55,485 --> 00:03:56,486 என்ன... 40 00:03:58,280 --> 00:04:00,365 வேல், என் ஷூவை எடுங்க. என் ஷூவை எடுங்க! 41 00:04:10,626 --> 00:04:11,668 வுடி. 42 00:04:13,337 --> 00:04:14,880 - வுட்! - ஓவன்? 43 00:04:16,255 --> 00:04:17,507 உங்களுக்கு அந்த நாற்றம் தெரியுதா? 44 00:04:20,761 --> 00:04:23,013 நேற்றே குப்பையை வெளியே எடுத்துப் போட... 45 00:04:23,889 --> 00:04:26,808 காய், குப்பையை வெளிய எடுத்துப் போடுறியா? 46 00:04:27,434 --> 00:04:31,188 - நான் தூங்கிட்டிருக்கேன். - ம், தூங்கிட்டே போய் குப்பையைப் போடுறியா? 47 00:04:31,939 --> 00:04:33,690 வயசானவங்களுக்கு ரெஸ்ட் தேவை. 48 00:04:38,654 --> 00:04:39,988 ஹே, காய்! 49 00:04:43,617 --> 00:04:45,202 - மேடம். - சார். 50 00:04:45,285 --> 00:04:46,119 ஹே, நான் அதை எடுத்துட்டு வரேன். 51 00:04:46,203 --> 00:04:47,704 - இல்ல, பரவாயில்ல. - இல்ல, கொடு. 52 00:04:47,788 --> 00:04:49,831 பெண்களைத் தூக்க விடமாட்டேன். 53 00:04:49,915 --> 00:04:51,083 சே. சாரி. 54 00:04:51,166 --> 00:04:55,128 {\an8}இது குப்பைப் பை. ரொம்ப மெலிதா இருக்கும். 55 00:04:55,212 --> 00:04:56,672 ஹிப்பியா இருக்கிறதுல உள்ள சந்தோஷங்கள்ல ஒண்ணு. 56 00:05:00,300 --> 00:05:02,469 கடவுளே. இதைப் பாரு. எங்க அப்பாவுக்கு வந்த ஒரு கடிதம். 57 00:05:02,553 --> 00:05:04,972 அவர் பல வாரங்களா போஸ்ட்மேனை விரட்டிட்டே இருந்தார். 58 00:05:05,055 --> 00:05:08,433 - தெரியாம தூக்கிப் போட்டிருக்கணும். - நான் இதை அவர்கிட்ட கொடுத்துடுறேன். 59 00:05:09,017 --> 00:05:10,519 ஆமா. ஹீரோவாயிடு. 60 00:05:10,602 --> 00:05:11,937 சரி. 61 00:05:12,020 --> 00:05:15,274 யார் இந்தக் கொட்டகையில கழிவை நிரப்பினது? 62 00:05:16,942 --> 00:05:21,196 என்னைப் பழி சொல்றதும் பிடிக்கல, உங்க தொனியும் எனக்குப் பிடிக்கல, சரியா? 63 00:05:21,822 --> 00:05:23,615 யாருக்கு என்ன நடந்ததுன்னு தெரியும்? 64 00:05:23,699 --> 00:05:24,867 கடவுளே. 65 00:05:24,950 --> 00:05:25,951 ஆமா, கடவுளைத்தான் கூப்பிடணும். 66 00:05:26,034 --> 00:05:28,829 உங்க பஸ்ல இருந்து கழிவு ஆறு அப்படியே மலை வழியே இறங்கி, 67 00:05:28,912 --> 00:05:32,124 மாத்யூவை, பிரையன் வில்லியம்ஸ் இன்னும் ஒரு மணி நேரத்துல பேட்டி எடுக்கப் போற 68 00:05:32,207 --> 00:05:33,625 கொட்டகைக்குள்ள ஓடுது. 69 00:05:33,709 --> 00:05:35,335 நீங்க ஏன் ஒரு ஷூ மட்டும் போட்டிருக்கீங்க? 70 00:05:35,419 --> 00:05:37,462 நீ ஏன் ரெண்டு ஷூ போட்டிருக்க? ஒரு மூணு, நாலு போட்டுக்க வேண்டியதுதானே? 71 00:05:37,546 --> 00:05:39,590 வலிக்குதா? அப்படிப் பண்ணாத. 72 00:05:40,424 --> 00:05:42,509 - கடவுளே, வேணாம், குட்டி வுடி! - வுடி! 73 00:05:42,593 --> 00:05:45,262 குட்டி... தள்ளிப் போ, தள்ளிப் போ! அது தண்ணீர் இல்ல, மலம். 74 00:05:45,345 --> 00:05:46,638 அவனுக்கு அது பிடிச்சிருக்கு. 75 00:05:46,722 --> 00:05:48,932 அம்மா, குட்டி வுடிக்கு அது எவ்வளவு பிடிச்சிருக்குன்னு பாருங்களேன்? 76 00:05:49,016 --> 00:05:50,726 - ஆமா, செல்லம், பார்த்துட்டுத்தான் இருக்கேன். - தள்ளிப் போ, குட்டி வுடி! 77 00:05:50,809 --> 00:05:52,936 நாம ஏன் இந்தப் பேட்டியை வீட்டுக்குள்ள மாத்தி வைக்கக் கூடாது? 78 00:05:53,020 --> 00:05:54,605 உங்க வீட்டுக்குள்ளேயா? நீங்க... 79 00:05:54,688 --> 00:05:57,232 அதை அலங்கரிச்சிருக்கிற விதமும், ஃபர்னிச்சரும், நீங்க வச்சிருக்க ஓவியங்களும், அங்கேயா? 80 00:05:57,316 --> 00:06:00,027 அது ஒரு பாட்காஸ்ட், இல்ல ரேடியோ போல இருந்தா, வேலைக்கு ஆகும். 81 00:06:00,110 --> 00:06:01,987 அந்த மாதிரி, வீடியோ இல்லாத பேட்டிக்கு அது சரிப்படும். 82 00:06:03,530 --> 00:06:04,531 ஆனால்... சாரி. 83 00:06:05,490 --> 00:06:06,783 "கச்சிதம் என்பது நன்றுக்கு எதிரி." 84 00:06:07,618 --> 00:06:08,827 "கச்சிதம் என்பது நன்றுக்கு எதிரி." 85 00:06:09,745 --> 00:06:11,121 "கச்சிதம் என்பது நன்றுக்கு எதிரி." 86 00:06:12,206 --> 00:06:13,207 ஹே, வுடி அங்கிள், 87 00:06:13,290 --> 00:06:15,167 - உங்க கடிதம் ஒண்ணைப் பார்த்தேன். - வேண்டாம், வேண்டாம். 88 00:06:15,250 --> 00:06:18,003 இல்ல, இல்ல. அதைக் கிச்சன்ல வை. 89 00:06:18,086 --> 00:06:19,546 நான் சாப்பிடும் போது எடுத்துக்கிறேன். 90 00:06:19,630 --> 00:06:21,256 - வேண்டாம், வேண்டாம். - மாத்யூ எங்க? 91 00:06:22,174 --> 00:06:24,593 நான் அவரைக் கூட்டிட்டு வரேன். ஒவ்வொரு சுழல்லேயும் என்ன பண்ணணும்னு அவருக்குத் தெரியும். 92 00:06:24,676 --> 00:06:26,637 யார் பார்பெக்யூ பண்ணிட்டிருக்கிறது? 93 00:06:30,641 --> 00:06:31,642 அப்பா? 94 00:06:33,227 --> 00:06:34,228 அப்பா? 95 00:06:35,812 --> 00:06:36,813 அப்பா? 96 00:06:39,274 --> 00:06:40,692 கடவுளே, வுடி. 97 00:06:40,776 --> 00:06:43,820 இதுக்குத்தான் எப்பவோ, ப்ளம்பிங்னு ஒண்ணைக் கண்டுபிடிச்சாங்க. 98 00:06:43,904 --> 00:06:46,323 - அம்மா, இது என்னோட தப்பு கிடையாது. - குட் மார்னிங், மக்களே! 99 00:06:46,406 --> 00:06:48,575 - வந்துட்டார். - காலைல எழுந்திருச்சதும் மலையில நடந்துட்டு 100 00:06:48,659 --> 00:06:50,285 வர்ற மாதிரி எதுவும் இல்ல! 101 00:06:50,369 --> 00:06:52,829 இங்க, குட்டி வுடி! வா, டாகி! 102 00:06:52,913 --> 00:06:54,706 - இல்ல! குட்டி வுடி, வேண்டாம்! - இங்க வா. 103 00:06:54,790 --> 00:06:57,292 - அந்த நாய் விட்டுத் தள்ளிப் போங்க. - சரி, சரி, சரி. 104 00:06:57,376 --> 00:06:58,919 - அந்த நாய்கிட்ட இருந்து தள்ளிப் போங்க! - மாத்யூ, வேண்டாம்! 105 00:06:59,002 --> 00:07:01,463 - எனக்கு ஒரு முத்தம் கொடு. நன்றி! - அந்த நாய் கழிவை நக்கிட்டிருந்துச்சு! 106 00:07:01,547 --> 00:07:03,674 கடவுளே, எங்க மேல கருணை காட்டுங்க. 107 00:07:03,757 --> 00:07:06,885 இந்த நாயை நான் நேசிக்காத ஒரு நாள் கூட இல்லைன்னு சொன்னா நம்ப முடியுதா? 108 00:07:06,969 --> 00:07:08,554 - ஆமா. - அதோட நாக்கு 109 00:07:08,637 --> 00:07:10,389 உன் மேல படாம பார்த்துக்கோ. 110 00:07:18,230 --> 00:07:19,773 சரி, அவர் வெளிய வரப் போறார். 111 00:07:19,857 --> 00:07:22,025 அவர் பார்க்க சூப்பரா இருக்காருன்னு சொல்லுங்க, அவர்... 112 00:07:22,568 --> 00:07:23,902 அவர் கண்ணைப் பார்க்காதீங்க. 113 00:07:24,570 --> 00:07:25,571 சரி. 114 00:07:27,948 --> 00:07:29,783 - எப்படி இருக்கு? - கடவுளே. 115 00:07:29,867 --> 00:07:32,119 - அப்பா! - அப்பா, நீங்க சூப்பரா இருக்கீங்க! 116 00:07:32,911 --> 00:07:34,329 இல்ல, நீங்க ரொம்ப கேவலமா இருக்கீங்க. 117 00:07:34,413 --> 00:07:37,791 சரி, இது பிரச்சாரத்தைப் பாதிக்கும், ஆனாலும், இதை நான் நிப்பாட்டப் போறேன். 118 00:07:37,875 --> 00:07:39,543 இதுக்காக நான் இவ்வளவு மெனக்கெட்டதை என்னால நம்பமுடியல. 119 00:07:39,626 --> 00:07:41,086 எல்லாரும் எங்கேன்னு நான்... 120 00:07:41,170 --> 00:07:45,007 கடவுளே, என்னோட காய்கறி கழிவுதான் உன் கண்ணை இவ்வளவு மோசமாக்கிடுச்சா? 121 00:07:45,674 --> 00:07:47,676 எல்லாரும் பொறுங்க, நிதானமா மூச்சை இழுத்து விடுங்க. 122 00:07:48,594 --> 00:07:50,596 நாம இந்த சம்பவத்தை 123 00:07:50,679 --> 00:07:52,347 ரொம்பப் பெருசாக்க வேண்டாம். 124 00:07:52,431 --> 00:07:54,766 யாருக்குத் தான் இதுவரைக்கும் கொஞ்சம் கண் சிவக்காம இருந்திருக்கு? 125 00:07:54,850 --> 00:07:57,811 இல்லையா? எல்லாரும் இந்த வீக்கத்தைத்தான் பார்க்கிறீங்க. 126 00:07:57,895 --> 00:08:00,105 ஆனால், நாம பார்க்க வேண்டியது... 127 00:08:00,981 --> 00:08:01,982 இங்க உள்ள சந்தர்ப்பத்தை. 128 00:08:02,065 --> 00:08:04,276 க்வென், இத்தனை நாளா நீ என்கிட்ட என்ன சொல்லிட்டிருந்த? 129 00:08:04,359 --> 00:08:06,653 "நீங்க இந்த அழகான முகத்தை நம்பியிருக்கிறதை நிறுத்தணும்," அப்படின்னு சொல்லுவ. 130 00:08:06,737 --> 00:08:08,947 ம், இப்பப் பாரு, இதோ! என்ன? 131 00:08:10,032 --> 00:08:15,579 அதான், இந்த முகம், ஒரு பிரச்சினை வரும் போது சமாளிக்கக் கூடிய ஒருத்தனோட முகம். 132 00:08:15,662 --> 00:08:18,165 - சரி. - ஒவ்வொரு முறையும் நெருக்கடி வரும்போது 133 00:08:18,248 --> 00:08:21,168 ஓடி ஒளியுற ஒரு கவர்னர் டெக்சஸ் மக்களுக்கு வேண்டாம். 134 00:08:21,251 --> 00:08:24,171 இல்ல, அவங்களுக்கு வேண்டியது, கஷ்டமான சூழல்கள்ல வெளியே வந்து எல்லார் 135 00:08:24,254 --> 00:08:25,756 கண்ணையும் பார்க்கிற ஒரு கவர்னரை. 136 00:08:25,839 --> 00:08:26,965 - இல்ல. இல்ல. - சரியா? 137 00:08:27,049 --> 00:08:28,383 - அற்புதம்! - அது! 138 00:08:28,467 --> 00:08:29,885 ஆமா, அவர் கண்ல கொஞ்சம் கழிவு இருக்கத்தான் செய்யுது. 139 00:08:29,968 --> 00:08:31,720 - அதனால என்ன? - இவர் கச்சிதமானவர் கிடையாது. 140 00:08:31,803 --> 00:08:33,429 - இவர் மக்கள் விரும்புற ஒருத்தர். - கேட்க இதமா இருக்கு. 141 00:08:33,514 --> 00:08:36,099 பழக இனிமையானவர், வேடிக்கையானவர், புது முகம், தீவிரமானவர், அழகானவர்... 142 00:08:36,183 --> 00:08:37,433 இது ஒரு வரம். இது ஒரு வரம். 143 00:08:38,018 --> 00:08:39,019 பிரச்சாரத்தையே புரட்டிப் போடப் போகுது. 144 00:08:39,102 --> 00:08:40,812 சரி, இப்ப யாருக்கு பேன்கேக்ஸ் வேணும்? 145 00:08:40,895 --> 00:08:42,063 எனக்கு! 146 00:08:43,023 --> 00:08:45,067 அவர் சாப்பாட்டைத் தொடுறது நல்லதில்ல. 147 00:08:45,150 --> 00:08:46,735 இல்ல. இல்ல, இல்ல, இல்ல. 148 00:08:46,818 --> 00:08:48,695 தன்னால எல்லாத்தையும் சரிசெய்ய முடியும்னு மாத்யூ நினைக்கிறார், 149 00:08:48,779 --> 00:08:51,156 ஆனால் அவர் இப்படி இருக்கும் போது அவர் தேசிய தொலைக்காட்சியில வரக் கூடாது. 150 00:08:51,240 --> 00:08:53,283 வேல், இப்ப நீங்க இப்படிப் பேசுறது வேண்டாம். 151 00:08:53,367 --> 00:08:55,994 இது எதிர்மறையா, பழமைவாதமா, ரொம்ப... 152 00:08:56,078 --> 00:08:57,996 கண் சிவந்திருக்கிறது இப்ப ஒரு நல்ல விஷயம். 153 00:08:58,080 --> 00:08:59,456 இதைப் பார்க்கிற குழந்தைங்க, 154 00:08:59,540 --> 00:09:02,167 "என் கண்ல கொஞ்சம் மலம் இருந்தா, எனக்குப் பிடிச்ச நடிகர், மாத்யூ மெக்கானஹே மாதிரி 155 00:09:02,251 --> 00:09:04,294 எனக்கும் கண் சிவந்திடும்," அப்படின்னு நினைப்பாங்க. 156 00:09:04,378 --> 00:09:07,214 மொத்த பிரச்சார திட்டமும் இன்னைக்கு நடக்கப் போறதைச் சுத்திதான் இருக்கு. 157 00:09:07,297 --> 00:09:08,549 நாம இதைப் பண்றோம். 158 00:09:08,632 --> 00:09:11,593 இப்ப, பிரையன் வில்லியம்ஸ் 30 நிமிஷத்துல வந்துடுவார். நீங்க டிரெஸ் பண்ணணும். 159 00:09:11,677 --> 00:09:13,095 நான் ஏற்கனவே டிரெஸ் பண்ணித்தான் இருக்கேன். 160 00:09:15,138 --> 00:09:16,682 ரொம்ப வேடிக்கையா பேசுறீங்க. 161 00:09:17,808 --> 00:09:19,351 நீங்க ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனா இருக்கணும். 162 00:09:19,977 --> 00:09:21,144 அப்படியே உலகம் முழுசும் சுத்தி வரணும். 163 00:09:21,895 --> 00:09:22,896 போய் டிரெஸ் மாத்திட்டு வாங்க. 164 00:09:24,147 --> 00:09:25,816 நீ ஏன் அவளை அப்படிப் பேச அனுமதிக்கிற? 165 00:09:25,899 --> 00:09:28,277 அது முக்கியமில்ல. மாத்யூ இந்த பேட்டியைக் கொடுக்க நாம விடக்கூடாது. 166 00:09:28,360 --> 00:09:31,238 - அவர்கிட்ட இருந்தே நாம அவரைக் காப்பாத்தணும். - நான் அதைப் பார்த்துக்கிறேன். 167 00:09:31,321 --> 00:09:32,406 எப்படி? 168 00:09:32,489 --> 00:09:37,619 ம், பேட்டி நடக்கணும்னா, பேட்டி எடுக்கிறதுக்கான ஆள் இருக்கணுமே. 169 00:09:37,703 --> 00:09:39,079 நீங்க என்ன சொல்ல வர்றீங்க? 170 00:09:39,162 --> 00:09:40,789 நான் பண்ணப் போற விஷயத்தால, 171 00:09:40,873 --> 00:09:43,208 தனக்கு கண் சிவந்திருந்தா தேவலாம்னு பிரையன் வில்லியம்ஸ் யோசிப்பார். 172 00:09:43,292 --> 00:09:45,169 ஆனால் நீங்க அவரை காயப்படுத்தப் போறதில்லேல? 173 00:09:45,252 --> 00:09:46,920 உனக்குத் தெரியாம இருக்கிறது நல்லது. 174 00:09:49,047 --> 00:09:50,299 கடவுளே, இப்ப நான் என்ன பண்ணேன்? 175 00:09:51,258 --> 00:09:55,262 உதடுகள், பற்கள், நாக்கு நுனி. 176 00:09:55,345 --> 00:09:57,806 ஐரிஷ் கைக்கடிகாரம். 177 00:09:57,890 --> 00:10:00,309 ஸ்விஸ் கைக்கடிகாரம். 178 00:10:00,392 --> 00:10:04,354 உதடுகள், பற்கள், நாக்கு நுனி. 179 00:10:04,438 --> 00:10:06,815 ஸ்விஸ் கைக்கடிகாரம். ஐரிஷ் கைக்கடிகாரம். 180 00:10:06,899 --> 00:10:09,943 திட்டத்தை திரும்ப ஒருமுறை சொல்லிப் பார்க்கலாமா? என்ன பண்ணணும்னு எனக்குத் தெளிவாகத் தெரியல. 181 00:10:10,027 --> 00:10:12,821 நாம இப்ப அவரைப் பண்ணைக்குக் கூட்டிட்டுப் போறோம்னு நினைக்கிறார், 182 00:10:12,905 --> 00:10:16,491 ஆனால், நம்ம வேலை, முடிஞ்ச அளவுக்கு அதைத் தாமதப்படுத்துறதுன்னு நினைக்கிறேன். 183 00:10:16,575 --> 00:10:17,784 அப்ப நாம அவரைக் கடத்துறோமா? 184 00:10:17,868 --> 00:10:20,370 - இல்ல, இல்ல, அப்படியில்ல. நாம... - ஹே, சாரி, பசங்களா. 185 00:10:20,454 --> 00:10:21,997 - தப்பா நினைச்சுக்காதீங்க. நான்... - இல்ல. 186 00:10:22,080 --> 00:10:26,710 நான் என்னோட குரல் பயிற்சியைப் பண்ணலேன்னா, பேட்டியின் போது சொதப்பிடுவேன். 187 00:10:26,793 --> 00:10:29,296 நான் பிரையன் வில்லியம்ஸ், நீங்க? 188 00:10:29,379 --> 00:10:30,380 பிம்மி. 189 00:10:30,923 --> 00:10:32,257 - சரி, நல்லது. - ஆமா. 190 00:10:32,341 --> 00:10:34,384 இது என்கூட வேலை பார்க்கிறவர், பாலிவ். 191 00:10:35,177 --> 00:10:38,347 - என் நண்பர்கள் என்னை ஆலிவ்னு கூப்பிடுவாங்க. - ஆலிவ். சரி. 192 00:10:38,430 --> 00:10:40,057 நாங்க ப்ரொடக்ஷன் அஸிஸ்டென்ட்ஸ். 193 00:10:40,140 --> 00:10:43,977 ஒவ்வொரு ப்ரொடக்ஷன்லேயும் ப்ரொடக்ஷன் அஸிஸ்டென்ட்ஸ்தான் முதுகெலும்பு மாதிரி. 194 00:10:44,061 --> 00:10:47,397 - ஆமா. - இந்தப் பண்ணை இன்னும் எவ்வளவு தூரம்? 195 00:10:49,483 --> 00:10:51,860 அது, இங்க நிறைய கட்டுமான வேலைகள் போயிட்டிருக்கு... 196 00:10:51,944 --> 00:10:54,446 - ட்ராஃபிக்கும் இருக்கு. - ...அதனால கொஞ்சம் சுத்திப் போகணும். 197 00:10:54,530 --> 00:10:56,990 பிம்மி, அது பிரச்சினை இல்லை, அப்படித்தானே? நீ இந்த ஊரு தானா? 198 00:10:57,074 --> 00:11:00,160 இல்ல நான் கலிஃபோர்னியாவில ஸ்கூலுக்குப் போனேன். 199 00:11:00,244 --> 00:11:02,746 USC? UCLA? ஸ்டான்ஃபோர்டா? எந்த காலேஜ்? 200 00:11:02,829 --> 00:11:05,165 - LBBA. - எனக்கு அது தெரியாதே. 201 00:11:05,249 --> 00:11:06,750 ல ப்ரேயா பார்டென்டிங் அகாடமி. 202 00:11:06,834 --> 00:11:08,252 அப்பா-அம்மா ரெண்டு பேருமே அங்க படிச்சவங்க, 203 00:11:08,335 --> 00:11:11,755 அதனால, இயற்கையா, அவங்க கால்தடத்தைப் பின்பற்ற, எனக்கு நிறைய அழுத்தம் இருந்துச்சு. 204 00:11:11,839 --> 00:11:13,423 ஆனால் நான் அங்க மாணவனா இருந்தேன். 205 00:11:13,507 --> 00:11:16,969 என்னோட காதலியைத் தேடி அதை விட்டுட்டு ஆஸ்டின் வந்துட்டேன். 206 00:11:17,761 --> 00:11:19,638 பொறு, என்ன? விட்டுட்டு வந்துட்டியா? 207 00:11:19,721 --> 00:11:21,348 பரஸ்பரம் பேசி பிரிஞ்சிட்டோம். 208 00:11:21,431 --> 00:11:23,642 டர்டி மார்டினின்னா என்னங்கிறதுல எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு வந்துடுச்சு. 209 00:11:23,725 --> 00:11:28,814 இது ஒரு சூழ்நிலை யதார்த்தத்தை விட ஒரு உறவு மாதிரி எனக்குத் தோணுது. 210 00:11:28,897 --> 00:11:30,440 என்னைப் பேச வைக்காதீங்க, பிரையன். 211 00:11:30,524 --> 00:11:32,734 இல்ல. நான் நாடகத்துக்காக வாழ்றவன். 212 00:11:33,569 --> 00:11:36,446 இந்த வீட்டுக்கும், இங்க வர்றதுக்குள்ள சிரமத்துக்கும், இங்க உள்ள மக்களுக்காகவும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். 213 00:11:36,530 --> 00:11:38,740 இது என்னோட தேர்வு இல்ல. அப்புறம், நாம லின்க்ட்இன்ல கனெக்ட் ஆகணும். 214 00:11:38,824 --> 00:11:40,367 லின்க்ட்இன்-னா என்ன? 215 00:11:40,450 --> 00:11:42,411 மாட்டி! மாட்டி! 216 00:11:42,494 --> 00:11:44,830 - அவரை மாத்யூன்னு கூப்பிடுங்க. - பெர்ரி சிங்கர். 217 00:11:44,913 --> 00:11:47,374 - ஹலோ, மிஸ். பெர்ரி. எப்படி இருக்கீங்க? - நான் பிரையன் வில்லியம்ஸோட ப்ரொட்யூஸர். 218 00:11:47,457 --> 00:11:49,209 உங்கள் கண்ல ஏதோ பிரச்சினைன்னு கேள்விப்பட்டேன். 219 00:11:49,293 --> 00:11:50,752 - கொஞ்சமா கண் சிவந்திருக்கு. - காட்டுங்க. 220 00:11:50,836 --> 00:11:53,088 அதைத் தொடாதீங்க. அதை விரல் வச்சு தொடாதீங்க! 221 00:11:53,172 --> 00:11:54,256 நான் இதை விட மோசமானதெல்லாம் பார்த்திருக்கேன். 222 00:11:54,339 --> 00:11:55,924 இதே தான் எமெரில் லகாஸிக்கு நடந்துச்சு. 223 00:11:56,008 --> 00:11:57,926 அவரோட லைவ் ஷோவோட முதல் வருஷத்துல, 224 00:11:58,010 --> 00:12:00,429 கண்ல கொஞ்சம் மிளகாய் எண்ணெய் போட்டுட்டார், நாங்க அப்படியே தொடர்ந்தோம். 225 00:12:00,929 --> 00:12:02,598 "டமால்!" ஆமா, அது என்னோட யோசனை. 226 00:12:02,681 --> 00:12:03,682 ஹா! சரி. 227 00:12:03,765 --> 00:12:06,685 ம், பாருங்க, கேமரா ரெடி, நானும் ரெடியாயிடுவேன். சரி. 228 00:12:06,768 --> 00:12:09,104 சரி, நான் அந்தப் பக்கமா போறேன். பசங்களா, சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க. முக்கியமான நாள்! 229 00:12:09,188 --> 00:12:11,481 மாத்யூவோட கட்டுக்கடங்கா நம்பிக்கைத்தான் அவரோட சூப்பர்பவர். 230 00:12:11,565 --> 00:12:14,026 ம், எமெரில் லகாஸிக்கும் அவருக்கும் பொதுவா உள்ள இன்னொரு விஷயம். 231 00:12:14,109 --> 00:12:15,777 குழந்தைகளை இங்க இருந்து கிளப்புறியா? 232 00:12:15,861 --> 00:12:16,862 ம், கண்டிப்பா. 233 00:12:16,945 --> 00:12:20,115 சோக மூஞ்சி, நடுவுல உள்ள பொண்ணு, அழகானது. போய் குளிச்சு, டிரெஸ் மாத்தி ரெடியாகுங்க. 234 00:12:20,199 --> 00:12:22,075 சீக்கிரம். சீக்கிரம். ஓடுங்க. 235 00:12:22,159 --> 00:12:24,828 - ம், ம். - ஓடுங்க. ஓ. சாரி, மன்னிக்கணும். 236 00:12:24,912 --> 00:12:26,246 அது என்னோடது. 237 00:12:26,330 --> 00:12:28,624 பச்சைல இருக்கிறதெல்லாம் மாத்யூவுக்கு. பச்சைன்னா "கிரீன்லைட்ஸ்". 238 00:12:28,707 --> 00:12:30,375 ஒரு குழந்தைக்கு பண்ற மாதிரி கலர் குறியீடு போட்டிருக்கேன். 239 00:12:30,459 --> 00:12:31,793 நீ பண்ற முறையெல்லாம் எனக்குத் தேவையில்ல. 240 00:12:31,877 --> 00:12:33,962 இந்த தேவையில்லாத பேச்செல்லாம் வேற எங்கேயாவது பேசு, 241 00:12:34,046 --> 00:12:35,631 எனக்கு ஐஸ்ல வைக்காத ஸ்ப்ரைட் கொண்டு வா. 242 00:12:35,714 --> 00:12:37,758 அப்படியே அறை வெப்பநிலையையும் செக் பண்றியா? 243 00:12:37,841 --> 00:12:39,968 இங்க ஏதோ, 78 டிகிரி மாதிரி இருக்கு. 244 00:12:40,052 --> 00:12:41,720 எனக்கு உடல் விறைக்குது! 245 00:12:43,180 --> 00:12:45,599 அதனாலதான் சொல்றேன், 246 00:12:45,682 --> 00:12:50,896 நீ ஒரு பாரம்பரிய, பதட்டத்தைத் தவிர்க்கிற பந்தம் மாதிரியான 247 00:12:50,979 --> 00:12:53,649 - பொறியில விழுந்திட்டிருக்க, ஆலிவ். - ஆமா. 248 00:12:53,732 --> 00:12:56,860 என்னைப் பொறுத்தவரையில, நான் விழுந்த ஒரே பொறி, 249 00:12:56,944 --> 00:13:00,989 G-ஸ்ட்ரிங் ஜெமினின்னு ஒரு அசிங்கமான ஜோதிட மைக்ரோ-இன்ஃப்ளூனெ்ஸரோட "கருத்துகளைக்" 250 00:13:01,073 --> 00:13:03,659 கேட்கிறதுக்காகத்தான், அவகூட என் பாய்ஃபிரெண்டு மெசேஜ் பண்றான்னு நம்பினதுதான். 251 00:13:03,742 --> 00:13:06,245 வியாழன் என்னோட ஏழாவது வீட்டுக்கு மாறிட்டிருந்தான், பேபி. 252 00:13:06,328 --> 00:13:08,413 உனக்கு அதுல நம்பிக்கை இல்லேன்னு தெரியும், ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு. 253 00:13:08,497 --> 00:13:10,999 நான் அவளுக்கு மெசேஜ் பண்ணதுக்கு ஒரே காரணம், அவ கருத்துகளைக் கேட்கிறதுக்குத்தான். 254 00:13:11,083 --> 00:13:14,294 ஆனால், அதை நான் உன்கிட்ட விளக்குறதுக்குள்ள நீ என்னை கோஸ்ட் பண்ணிட்ட. அது... 255 00:13:14,378 --> 00:13:16,046 - பிரையன், கோஸ்ட் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா? - தெரியும். 256 00:13:16,129 --> 00:13:20,634 எனக்கு "பீட்டர்", "ரூட் விடுறது", "சீன் போடுறது", "பல்பு வாங்குறது" அப்புறம்... 257 00:13:20,717 --> 00:13:23,470 - வாவ். அதெல்லாம் இப்ப பழசாயிடுச்சு. - ஹே, நாம பக்கத்துல வந்துட்டோமா? 258 00:13:23,554 --> 00:13:25,639 நாங்க கொஞ்சம் தனியா பேசலாமா, பிரையன்? 259 00:13:27,057 --> 00:13:30,686 சரி. இதுல எது சிவந்த கண்ணுள்ள டெக்சனுக்குப் பொருத்தமா இருக்கு? 260 00:13:30,769 --> 00:13:32,896 உன்னோட முக்கியமான நாளை நான் நாசம் பண்ணிட்டேன்னு என்னால நம்ப முடியல. 261 00:13:32,980 --> 00:13:34,439 - ரொம்ப சாரி. - அலட்டிக்காத. 262 00:13:34,523 --> 00:13:36,316 ஆரம்பத்துல உன் மேல கோபமா இருந்துச்சுதான். 263 00:13:36,400 --> 00:13:39,862 அதான், உன்னோட நாய், உன்னோட கழிவைச் சாப்பிட்டுட்டு, என் கண்ணை நக்கி, 264 00:13:39,945 --> 00:13:43,240 என் கண்ணு சிவக்கும்னு நான் எதிர்பார்த்தேனா? 265 00:13:43,323 --> 00:13:45,075 இல்ல, நிச்சயமா இல்ல. ஆனால் அது முடிஞ்சிடுச்சு. 266 00:13:45,158 --> 00:13:47,202 வர்றதை கையாள்றதுல நான் கைதேர்ந்தவன். 267 00:13:47,286 --> 00:13:48,287 நான் இதைப் பார்த்துக்கிறேன். நமக்குள்ள எந்தப் பிரச்சினையும் இல்ல. 268 00:13:48,370 --> 00:13:52,666 வாழ்க்கை நம்ம மேல கெட்டதை எறியும் போது, நாம அதை அனுமதிச்சாத்தான் அது நம்மள பாதிக்கும். 269 00:13:56,837 --> 00:14:00,841 அன்னைக்கு நான் என்ன நினைச்சேன் தெரியுமா? "ட்ரூ டிடெக்டிவ்", நாலாவது எபிஸோடு. 270 00:14:00,924 --> 00:14:03,719 - "யார் அங்கே செல்வது?" - ஒரு ஆறு நிமிஷம், பத்து நொடி ட்ராக்கிங் ஷாட். 271 00:14:03,802 --> 00:14:05,262 ஒரே டேக், எடிட்டிங் கிடையாது. 272 00:14:05,345 --> 00:14:07,556 அதைப் பல மாசமா ஒத்திகை பார்த்தோம். 273 00:14:07,639 --> 00:14:11,059 லைவ்ல இருக்கோம், ஷூட்டிங் ஆரம்பிக்கப் போகுது. அதிகாலை மூணு மணி, ஆனால் கொதிக்குது, 274 00:14:11,143 --> 00:14:15,898 இது வேலை செய்ய ஒரே சமயத்துல படக்குழுவுல 200 பேர் கூட்டாகப் பங்களிக்கணும். 275 00:14:15,981 --> 00:14:18,483 நானும், "மச்சான், இதை எப்படிப் பண்ணப் போறோம்னு தெரியல." 276 00:14:18,567 --> 00:14:21,320 "உண்மையிலேயே, வுட். நான் இதை எப்படிப் பண்ணப் போறேன்னு தெரியல," அப்படின்னு சொன்னேன். 277 00:14:21,403 --> 00:14:24,948 அப்ப நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? 278 00:14:26,658 --> 00:14:28,076 "நான் உன்னோட கலங்கரை விளக்கம்." 279 00:14:29,328 --> 00:14:31,288 அது. "நான் உன்னோட கலங்கரை விளக்கம்." 280 00:14:31,371 --> 00:14:35,292 சரியா? அதனால இங்க என்ன நடக்கப் போகுதுன்னு நான் கவலைப்படப் போறதில்ல. 281 00:14:35,918 --> 00:14:37,961 ஏன்னா எனக்கு ஏதாவது கஷ்டமான சூழல் வந்தா, 282 00:14:38,045 --> 00:14:40,047 நான் பண்ண வேண்டியதெல்லாம் உன்னைப் பார்க்கிறதுதான். 283 00:14:42,299 --> 00:14:44,134 என்னோட கலங்கரை விளக்கம். லவ் யூ, சகோதரா. 284 00:14:44,218 --> 00:14:45,219 லவ் யூ, சகோதரா. 285 00:14:46,637 --> 00:14:47,888 நல்லா தூங்கினீங்களா? 286 00:14:47,971 --> 00:14:49,765 உங்க அம்மா வந்திருக்கேன். சாப்பிட பீட்ஸா ரோல்ஸ் வேணுமா? 287 00:14:50,849 --> 00:14:53,185 போலோ டைகள். அற்புதம். எனக்கு அதுன்னா உயிரு. எனக்கு ரொம்பப் பிடிக்கும். 288 00:14:53,268 --> 00:14:54,937 - போலோ போடல. - போலோ வேண்டாம். அதைப் பிடிக்கவே பிடிக்காது. 289 00:14:55,020 --> 00:14:56,939 பார்க்கவே நல்லா இல்ல. இன்னும் ஏதாவது ஒத்திகைப் பார்க்கணுமா? 290 00:14:57,022 --> 00:14:58,982 இல்ல. நான் இங்க கலக்கத் தயாரா இருக்கேன். 291 00:14:59,483 --> 00:15:00,484 - அங்க எல்லாரும் ரெடியா? - சூப்பர். 292 00:15:00,567 --> 00:15:02,778 எல்லாரும் அங்கேயும், இங்கேயுமா ஓடுறாங்க, பரபரப்பா இருக்காங்க. 293 00:15:02,861 --> 00:15:05,948 அந்த உணர்வே அற்புதமா இருக்கு. மக்கள் கத்துறாங்க, ஆடுறாங்க, சிரிக்கிறாங்க. 294 00:15:06,031 --> 00:15:08,992 ஒரே ஒரு சின்ன பிரச்சினைதான். அதைப் பிரச்சினைன்னு கூடச் சொல்ல முடியாது. 295 00:15:09,076 --> 00:15:10,077 சும்மா ஒரு விஷயம். 296 00:15:10,160 --> 00:15:13,080 பிரையன் வில்லியம்ஸைக் காணல. 297 00:15:15,499 --> 00:15:17,751 என்ன சொல்ற, காணலைன்னா? 298 00:15:17,835 --> 00:15:18,919 அவர் செத்திருக்கலாம். 299 00:15:22,506 --> 00:15:24,216 ஆமா, ராத்திரியில நான் விளக்கைப் போட்டுட்டே தூங்கக் கூடாதுதான். 300 00:15:24,299 --> 00:15:25,634 நான் சின்ன பையன் இல்ல, அதை ஒத்துக்கிறேன். 301 00:15:25,717 --> 00:15:27,803 ஆனால், பேபி, இதை என் இதயத்தில இருந்து காதலோட மட்டுமே சொல்றேன்... 302 00:15:29,012 --> 00:15:31,682 உனக்குப் பழகுறதுல பெரிய பிரச்சினை இருக்கு. அந்த பெயின்ட் அண்ட் ஸிப் கிளப் ஞாபகம் இருக்கா? 303 00:15:31,765 --> 00:15:33,684 - ஆமா. அதுக்கு என்ன இப்போ? - உனக்கு அந்தப் பொண்ணுங்களைப் பிடிச்சிருந்தது. 304 00:15:33,767 --> 00:15:36,186 ஆறு வாரம் வரைக்கும் அவங்க உன் நெருங்கிய தோழிகளா இருந்தாங்க, ஆனால் அவங்க 305 00:15:36,270 --> 00:15:39,189 ஒரு சுற்றுலாவுக்குக் கூப்பிட்டப்போ, அவங்க சத்தமா கடிச்சு சாப்பிடுறாங்கன்னு உனக்குப் பிடிக்கல. 306 00:15:39,273 --> 00:15:41,191 - ஆமா, ஏன்னா அது... - நீ ரொம்ப எரிச்சல்பட்டு, 307 00:15:41,275 --> 00:15:44,236 அதைப் பேசித் தீர்க்காம, மொத்தமா அந்த கிளப்பை விட்டுட்டே வந்துட்ட. 308 00:15:44,319 --> 00:15:45,821 நீ அதைதான் பண்ற, பேபி. நீ ஓடிப் போயிடுற. 309 00:15:45,904 --> 00:15:47,614 நான் இங்க என்ன பிரச்சினையைக் கையாள்றேன்னு தெரியுதா, பிரையன்? 310 00:15:47,698 --> 00:15:50,534 - ஹே, இங்க யாருக்காவது சிக்னல் இருக்கா? - பிரையன் சொன்னது சரின்னு ஒத்துக்கோ. 311 00:15:50,617 --> 00:15:52,911 பதட்டத்தைத் தவிர்க்கிற பந்தப் பாணி உனக்கு இருக்குன்னு ஒத்துக்கோ. 312 00:15:52,995 --> 00:15:54,079 நல்லாவே வெறுப்பேத்துற! 313 00:15:54,162 --> 00:15:58,834 எனக்கு மூச்சு முட்டுது, நான் காரை விட்டு வெளிய போகணும். 314 00:15:58,917 --> 00:16:02,254 - சைல்ட் லாக் போட்டிருக்கா என்ன? - எழவு நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க, பிரையன்! 315 00:16:02,337 --> 00:16:05,007 கெட்ட வார்த்தை பேசினதுக்கு, சாரி. ஆனால், கொஞ்சம் அமைதியா இருங்க. 316 00:16:08,677 --> 00:16:12,222 எங்க அந்த பிரையன் வில்லியம்ஸ்? நாற்பது நிமிஷத்துக்கு முன்னால வந்திருக்கணும். 317 00:16:12,306 --> 00:16:13,807 தான் யார்னு நினைச்சிட்டிருக்கான் அவன்? அவன் என்ன ஹெரால்டோவா? 318 00:16:13,891 --> 00:16:15,100 எனக்கு இன்னொரு ஸ்ப்ரைட் வேணும். 319 00:16:15,976 --> 00:16:21,106 ஹே, ஹே. என்னை விட மாத்யூ பத்தி யாருக்கு நல்லாத் தெரியும்? 320 00:16:21,190 --> 00:16:23,567 - நான்தான் இந்த பேட்டியை எடுக்கணும். - வேண்டாம். 321 00:16:23,650 --> 00:16:26,403 - கண்டிப்பா முடியாது. - அப்புறம் யாரும் என்னைக் கவனிக்க மாட்டாங்கம்மா. 322 00:16:26,486 --> 00:16:28,655 - இது நல்ல யோசனை இல்ல. - நான் இதைப் பத்தி தர்க்கம் பண்ணப் போறதில்ல. 323 00:16:28,739 --> 00:16:31,200 அதான், இதைச் சொல்லாம இருக்க முடியாது. 324 00:16:32,242 --> 00:16:33,243 பொறுங்க, பொறுங்க. 325 00:16:33,327 --> 00:16:35,037 அப்பா, ஓப்ரா. 326 00:16:35,120 --> 00:16:36,538 உனக்கு ஓப்ராவைத் தெரியுமா? 327 00:16:36,622 --> 00:16:38,040 பர்சனலாகத் தெரியாது. 328 00:16:38,624 --> 00:16:39,958 அப்ப சும்மா தோணுறதைச் சொல்றியா? 329 00:16:41,502 --> 00:16:43,086 - ஆமா. - அப்ப ஹிலேரி டஃப்? 330 00:16:43,170 --> 00:16:44,880 - ஒருவேளை அவங்களுக்கு... - இல்ல, இல்ல. நான் சொல்றேன். 331 00:16:45,464 --> 00:16:47,090 - டேக்ஸ் ஷெப்பி எப்படி? - ஷெப்பியா? 332 00:16:47,174 --> 00:16:48,634 - டேக்ஸ் ஷெப்பர்ட். - ஆமா. 333 00:16:48,717 --> 00:16:50,928 போன வாரம்தான் அவரோட பாட்காஸ்ட்ல பேசினேன். 334 00:16:51,011 --> 00:16:54,014 அவர் புத்திசாலி, பிரபலமானவர், என்னை மாதிரி ஆட்களுக்கு ஏத்த மாதிரி பேசுவார். 335 00:16:54,097 --> 00:16:58,644 ஒரு சாம்சங் விளம்பரத்துக்காக இந்த வாரம் ஊருலதான் இருப்பேன்னு சொன்னார். 336 00:16:58,727 --> 00:17:01,813 - இல்ல. அது வேண்டாம்... - இல்ல, இல்ல. டேக்ஸ் ஷெப்பர்ட். அது நல்ல ஐடியா. 337 00:17:01,897 --> 00:17:03,607 - அது வேலை செய்யும். - நான் அவரைக் கூப்பிடுறேன். 338 00:17:03,690 --> 00:17:06,902 இங்க பாரு. எனக்கு ஓப்ரா ஐடியா சரின்னு படுது, வையத். 339 00:17:06,984 --> 00:17:08,779 நான் கேய்லைக் கூப்பிடுறேன். 340 00:17:08,862 --> 00:17:11,990 ஆனால் நாம எல்லாரும் இப்ப நிதானிச்சு, 341 00:17:12,074 --> 00:17:14,076 கொஞ்சம் பதறாம 342 00:17:14,159 --> 00:17:16,994 யோசிக்கணும்னு நினைக்கிறேன். இன்னைக்கு இது வேண்டாம். 343 00:17:17,079 --> 00:17:18,829 - ஐயோ, வுடி. - அதோட, 344 00:17:18,914 --> 00:17:20,332 பிரையன் வில்லியம்ஸ் திரும்ப வரலாம். 345 00:17:20,415 --> 00:17:22,334 - வரணும். - யார் அவரை வச்சிருக்காங்களோ... 346 00:17:22,416 --> 00:17:24,252 அவர் பாதுகாப்பா, தேவையான தண்ணீர் எடுத்திட்டிருக்கார்னு நம்புறேன். 347 00:17:25,462 --> 00:17:26,797 ஆமா. நான் வுடி சொல்றதை ஏத்துக்கிறேன். 348 00:17:26,880 --> 00:17:28,841 - இல்ல, இல்ல. நாம தள்ளிப் போட முடியாது. - இல்ல, தள்ளிப் போடப்போறதில்ல. 349 00:17:28,924 --> 00:17:31,093 டேக்ஸ் வரார். ஒரு மணிநேரத்துல இங்க இருப்பார். 350 00:17:31,176 --> 00:17:32,177 நல்லது. 351 00:17:32,261 --> 00:17:33,929 நான் ஒரு பவர் மெடிட்டேஷன் பண்ணப் போறேன். 352 00:17:34,012 --> 00:17:35,848 இது யாருக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? 353 00:17:35,931 --> 00:17:37,266 என் மருமகன், பீட்டிக்கு. 354 00:17:37,349 --> 00:17:38,684 டேக்ஸை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். 355 00:17:38,767 --> 00:17:41,228 ஹே, ஹே, பீட்டி. நான் பெர்ரி ஆன்ட்டி பேசுறேன். 356 00:17:41,311 --> 00:17:42,604 - என்ன தெரியுமா? - ம், நாம முயற்சிப் பண்ணோம். 357 00:17:42,688 --> 00:17:45,232 அப்ப கடத்தலை வேண்டாம்னு சொல்லிடவா? 358 00:17:47,609 --> 00:17:48,986 சாரி, என்ன சொன்னீங்க? 359 00:17:50,904 --> 00:17:52,281 இப்ப அவரைத் திரும்பக் கூட்டி வரணுமா? 360 00:17:52,823 --> 00:17:55,868 சரி. ம், அதுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும். பை. 361 00:17:57,536 --> 00:17:59,830 திரும்பு. நாம பண்ணைக்குத் திரும்பப் போறோம். 362 00:17:59,913 --> 00:18:03,166 பொறு. என்ன... திரும்ப எங்கப் போறோம்? 363 00:18:03,250 --> 00:18:04,877 என்னை ஆட்கடத்தல் பண்றீங்களா? 364 00:18:08,505 --> 00:18:10,424 இல்ல அப்படி இல்ல. 365 00:18:11,717 --> 00:18:12,718 ஆமா. 366 00:18:12,801 --> 00:18:16,346 இது... தற்காலிகமா உங்களை நிறுத்தி வைக்கிற மாதிரி. 367 00:18:17,181 --> 00:18:19,057 ஆட்கடத்தல் எல்லாம் பெரிய விஷயம். 368 00:18:19,141 --> 00:18:20,851 நான் பார்த்துக்கொள்கிறேன். 369 00:18:21,727 --> 00:18:24,396 இல்ல. அந்தக் கொடி. எல்லா ஸ்டார்களும் இந்தப் பக்கம் பார்த்த வண்ணம் திருப்பு. 370 00:18:24,479 --> 00:18:26,732 - பெர்ரி. பெர்ரி. - ம். என்ன? 371 00:18:27,441 --> 00:18:28,901 இந்தக் கோமாளிகள் என்ன சொல்றாங்க என்கிறதுல எனக்குக் கவலை இல்ல. 372 00:18:28,984 --> 00:18:32,070 என் மகனோட கண் இப்படி மோசமா இருக்கும் போது 373 00:18:32,154 --> 00:18:34,531 தேசிய டிவியில வர்றதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். 374 00:18:34,615 --> 00:18:36,116 ஒரு அம்மாவா நான் உனக்குச் சொல்றது புரியும். 375 00:18:36,200 --> 00:18:38,660 இங்க உருப்படியா பேசுறது நீங்க ஒருத்தங்கத்தான். 376 00:18:38,744 --> 00:18:40,412 பெரியவங்கக்கிட்டப் பேசுறது நல்லா இருக்கு. 377 00:18:40,495 --> 00:18:41,830 - ம், நான்... - ம், அதை எனக்குக் கொடு. 378 00:18:41,914 --> 00:18:44,458 சரி, அந்தக் கார்டுகளை மாத்தி வை. ஆமா. மாத்யூவை அந்த பிரவுன் சேர்ல உட்கார வை. 379 00:18:44,541 --> 00:18:45,542 சரி. 380 00:18:47,002 --> 00:18:48,003 டேக்ஸ் ஷெப்பர்ட் 381 00:18:49,087 --> 00:18:50,088 மாத்யூ மெக்கானஹே 382 00:18:55,594 --> 00:18:56,595 மச்சான். 383 00:18:57,804 --> 00:19:00,098 - முடியை ரொம்ப மிஸ் பண்றேன். - எல்லாரும் கொஞ்சம் வெளிய போறீங்களா? 384 00:19:02,518 --> 00:19:06,188 சரி, நண்பா. நான் இதை ஏன் பண்றேன்னு திரும்ப ஒருமுறை ஞாபகப்படுத்துறியா? 385 00:19:06,855 --> 00:19:08,565 மாத்யூ, நான் பொதுவா 386 00:19:08,649 --> 00:19:12,694 நிறுவனங்களை அல்லது முறையான அரசாங்கத்தை நம்புறதில்ல. 387 00:19:12,778 --> 00:19:16,365 உண்மையைச் சொல்லணும்னா, அதை நீக்குறதுக்கு நான் வாதாடியிருக்கேன். 388 00:19:16,448 --> 00:19:21,203 ஆனால் இந்த மாநிலம் இது வரை கண்டிராத சிறந்த கவர்னரா நீ இருப்பேன்னு நம்புறேன். 389 00:19:21,286 --> 00:19:23,497 - அது. - டேக்ஸ் ஷெப்பர்ட் வந்துட்டார். 390 00:19:23,580 --> 00:19:25,165 ஆட்டோகிராஃப் கிடையாது, செல்ஃபி கிடையாது. 391 00:19:25,666 --> 00:19:26,667 சரி, பேபி. 392 00:19:26,750 --> 00:19:29,461 ஆட்ட நேரம். டிங்-டிங். 393 00:19:30,712 --> 00:19:35,133 ஹே, அங்க ஏதாவது குழப்பம் வந்தா, சும்மா என் பக்கமா பார். 394 00:19:35,217 --> 00:19:36,677 ஆமா என் கலங்கரை விளக்கம். 395 00:19:38,178 --> 00:19:40,305 - குட் லக், கவர்னர். - ரெக்கார்ட் பண்ணு. 396 00:19:45,352 --> 00:19:48,981 இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பத்தி பேசும் போது அவர் அழகாய் புன்னகைப்பார்... 397 00:19:49,064 --> 00:19:52,067 - ஹே, டேக்ஸ். மச்சான்! - வுடி, எப்படி இருக்கீங்க? 398 00:19:52,150 --> 00:19:54,736 - நல்லா இருக்கேன். கடவுளே. - உங்களைப் பார்த்துல சந்தோஷம். 399 00:19:54,820 --> 00:19:56,572 என்ன நடக்குது? நீங்கதான் பஸ்ல இருக்கீங்களா? 400 00:19:56,655 --> 00:19:58,240 - ஆமா. நாங்க பஸ்ல வாழ்றோம். - வாவ். 401 00:19:58,323 --> 00:20:00,993 - பணம் எல்லாம் ஓகேவா? - ஆமா, ஆமா. 402 00:20:01,076 --> 00:20:03,036 குட்டி வுடின்னு ஒரு நாய் வச்சிருக்கோம். 403 00:20:03,120 --> 00:20:06,164 புனைபெயர்ல பாடுறேன், பாட்டு எழுதுறேன். ஒரு பிரச்சினையும் இல்ல. 404 00:20:06,248 --> 00:20:08,417 - சரி. ஆமா. - ஆனால் யாரு கேட்கப் போறா, இல்லையா? 405 00:20:08,500 --> 00:20:10,752 - ஆனால்... அவர் ரெடியா இருக்கார்னு நினைக்கிறேன். - நீங்க கேட்கலாம். 406 00:20:12,129 --> 00:20:13,547 - இந்த அழகான மனிதனைப் பாரேன். - ஹே. 407 00:20:13,630 --> 00:20:15,591 - எப்படி இருக்கீங்க? - இதைப் பண்றதுக்கு நன்றி. 408 00:20:15,674 --> 00:20:17,217 - ம். - என்னாச்சு? யாராவது குத்திட்டாங்களா? 409 00:20:17,301 --> 00:20:19,219 கொஞ்சம் கண் சிவந்திருக்கு. ஆமா. 410 00:20:19,303 --> 00:20:20,721 நாம அரவணைச்சது நல்லது. 411 00:20:21,638 --> 00:20:23,140 பேசுறதுக்கானப் பொருட்கள். 412 00:20:30,314 --> 00:20:31,899 சரி, நாம லைவ் போறோம். 413 00:20:33,317 --> 00:20:36,570 - மாத்யூ, நண்பரே. உங்களப் பார்ப்பதில சந்தோஷம். - இங்க வந்ததற்கு நன்றி, நண்பரே. 414 00:20:36,653 --> 00:20:37,988 நீங்க நிறைய திறமைகள் உள்ள ஒருவர். 415 00:20:38,071 --> 00:20:42,534 ஆஸ்கர் வென்றவர் நீங்க, ரெண்டு பிரபலமான புத்தகங்கள் எழுதியிருக்கீங்க. 416 00:20:42,618 --> 00:20:43,911 - உண்மையில மூணு. ஆமா. - மூணா? 417 00:20:43,994 --> 00:20:48,207 - நீங்க UT-ல விஸிட்டிங் புரஃபஸர் வேற. - ஆமா, அங்க ரெண்டு க்ளாஸ் உருவாக்கியிருக்கேன். 418 00:20:48,290 --> 00:20:51,585 அற்புதம். இதுல எந்த தலைப்பிலேயும், நாம ஒரு மணிநேரம் பேசலாம் போல, 419 00:20:51,668 --> 00:20:53,295 ஆனால், நாம அதுக்காக இன்னைக்கு இங்க வரல. 420 00:20:53,378 --> 00:20:55,214 நீங்க புதுசா ஒரு முயற்சி பண்றீங்க, அது என்னன்னு எல்லாருக்கும் சொல்றீங்களா? 421 00:20:55,297 --> 00:20:59,927 கண்டிப்பா. இன்னைக்கு எனக்குப் பெருமையாவும், தாழ்ச்சியாவும் இருக்கு. 422 00:21:00,010 --> 00:21:04,598 சிறந்த டெக்சஸ் மாநிலத்தின் கவர்னர் பதவிக்கு நான் போட்டிப் போடப் போறேன். 423 00:21:04,681 --> 00:21:08,310 ஓ. வுட்டர்ஸன்ல துவங்கி இன்னைக்கு கவர்னர் வேட்பாளரா. 424 00:21:08,393 --> 00:21:10,020 நான் ஒரு ஐந்தாம் தலைமுறை டெக்சன். 425 00:21:10,103 --> 00:21:13,148 இந்த மாநிலம் எங்க இருந்துச்சு, எங்க இருக்கு, எங்க போகுதுன்னு எனக்குத் தெரியும். 426 00:21:13,232 --> 00:21:17,069 டெக்சஸ்ல உள்ள அருமையான மக்களுக்கு, நல்ல வேலை வேணும்னு எனக்குத் தெரியும். 427 00:21:17,152 --> 00:21:18,612 அவங்க குழந்தைகளுக்குப் பாதுகாப்பான பள்ளிகள் வேணும். 428 00:21:18,695 --> 00:21:21,698 பொறுப்பான சட்ட ஒழுங்கு வேணும், மிக முக்கியமா, 429 00:21:21,782 --> 00:21:24,034 தாங்கள் நம்பக் கூடிய ஒரு கவர்னர் வேணும். 430 00:21:24,117 --> 00:21:26,912 அதைத் தான் நான் உங்களுக்குக் கொடுக்கப் போறேன். 431 00:21:26,995 --> 00:21:27,996 நெத்தியடி. 432 00:21:28,080 --> 00:21:30,916 இப்போ, இத்தனை வருடங்களாக நாம பேசும் போது, உங்க டெக்சஸ் கதையை, உங்களுக்கும், 433 00:21:30,999 --> 00:21:35,879 உங்க அப்பா, பிக் மேக்குக்கும் இடையேயான ஒண்ணா பெரும்பாலும் கட்டமைச்சிருக்கீங்க. 434 00:21:35,963 --> 00:21:37,381 அவர்தான் டெக்சஸ். 435 00:21:38,215 --> 00:21:44,847 நானும், ம், என்னையே டெக்சஸோட மகனா கருதுறேன், ஓரளவுக்கு அப்படிப் பார்க்கவும் செய்யுறேன். 436 00:21:46,348 --> 00:21:51,436 ஆமா, அப்படி இருக்கும் போது, பிக் மேக் உங்க சொந்த அப்பா இல்லேன்னு 437 00:21:51,520 --> 00:21:55,983 தெரிஞ்சப்போ, உங்க மனநிலை எப்படி இருந்துச்சு? 438 00:21:57,192 --> 00:21:58,235 இப்ப என்ன சொன்னார்? 439 00:21:58,318 --> 00:22:01,238 அதை நீங்க சமீபத்துலதான் தெரிஞ்சிக்கிட்டீங்களா? 440 00:22:02,406 --> 00:22:05,033 நீங்க என்ன பேசுறீங்க? 441 00:22:05,117 --> 00:22:07,286 அவங்க என்கிட்ட கொடுத்த DNA டெஸ்ட். 442 00:22:09,496 --> 00:22:10,706 {\an8}ரூட்ஸ் DNA டெஸ்டிங் 443 00:22:10,789 --> 00:22:13,876 முதல்ல உங்க அப்பா பத்தி தெரிஞ்சிக்கிறீங்க, 444 00:22:13,959 --> 00:22:18,505 எல்லாத்துக்கும் மேல, நீங்களும் உங்க நெருங்கிய நண்பர், 445 00:22:18,589 --> 00:22:19,965 வுடி ஹாரெல்ஸனும், ஒரே அப்பாவுக்கு 446 00:22:20,048 --> 00:22:25,179 பிறந்தவங்கன்னு தெரிஞ்சிக்கிறீங்க. அது பெரிய விஷயமா இருந்திருக்குமே, இல்லையா? 447 00:22:31,977 --> 00:22:33,937 அதைக் கட்... அதை ஒரு நிமிஷம் கட் பண்றீங்களா? 448 00:22:48,785 --> 00:22:49,912 என்ன நடக்குது? 449 00:22:58,378 --> 00:23:01,048 இது... இது என்ன? இது உண்மையா? 450 00:23:01,924 --> 00:23:05,385 மச்சான். நானும் இப்பத் தான் பார்க்கிறேன். 451 00:23:05,469 --> 00:23:07,638 - ஆனால் உனக்கு இது பத்தி தெரியும். - இல்ல, எனக்குத் தெரியாது. 452 00:23:07,721 --> 00:23:10,015 ஆனால், வுடி, இங்க ரிப்போர்ட்ல உன் பேர் இருக்கே. 453 00:23:10,098 --> 00:23:12,059 உன்கிட்ட இதைப் பத்தி பேசணும்னு நினைச்சேன், 454 00:23:12,142 --> 00:23:15,103 ஆனால் உறுதியாகத் தெரியாம நான் பேச விரும்பல... 455 00:23:16,230 --> 00:23:18,065 - அப்பா? - எழவு கலங்கரை விளக்கமா? 456 00:23:19,441 --> 00:23:20,442 ஏங்க, உங்களுக்கு ஒண்ணுமில்லையே? 457 00:23:31,787 --> 00:23:34,456 - சரி. - மாத்யூ. 458 00:23:36,834 --> 00:23:37,835 என் கண்ணு. 459 00:23:38,585 --> 00:23:39,586 டமால்! 460 00:24:58,665 --> 00:25:00,667 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்