1 00:00:09,092 --> 00:00:12,971 ஓர் உண்மையான வதந்தியின் அடிப்படையிலானது 2 00:00:17,893 --> 00:00:19,520 நீங்க ரெடின்னா வாங்க. 3 00:00:20,687 --> 00:00:23,898 - நீங்க ரெடியா? - நீங்க எங்களுக்காகக் காத்திட்டிருக்கீங்களா? 4 00:00:23,899 --> 00:00:26,317 - இல்ல, நாங்க எப்பவோ ரெடி. - சரி, எப்ப ரெடின்னு சொல்லுங்க. 5 00:00:26,318 --> 00:00:28,319 - கடவுளே. - சீட் நுனியில உட்கார்ந்திட்டிருக்கோம், அதனால… 6 00:00:28,320 --> 00:00:30,613 - சும்மா சொல்றியா? - இல்ல. 7 00:00:30,614 --> 00:00:32,491 மூணு, ரெண்டு, ஒண்ணு. 8 00:00:33,283 --> 00:00:34,493 என்ன இது? 9 00:00:36,411 --> 00:00:37,663 ஹலோ, சார். 10 00:00:38,330 --> 00:00:39,914 - வாவ். - ஹே, ஹே, ஹே. 11 00:00:39,915 --> 00:00:41,416 - ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு. - ஹே, ஹே, ஹே. 12 00:00:42,584 --> 00:00:43,960 டெக்சஸின் தங்க மகன்கள் 13 00:00:43,961 --> 00:00:45,379 இது தான் ஸ்பெஷல் ஐட்டமா? 14 00:00:47,422 --> 00:00:50,383 ஒரு உடையைப் பார்த்து எனக்கு வாந்தி வரும்னு நான் நினைக்கவே இல்ல. 15 00:00:50,384 --> 00:00:51,926 எட்டு மாசம் ஆச்சு. 16 00:00:51,927 --> 00:00:55,096 எனக்கு தாய் தெரிஞ்ச அளவுக்குக் கூட, புக்கெட்ல உள்ள டெய்லருக்கு ஆங்கிலம் தெரியாது, 17 00:00:55,097 --> 00:00:56,597 ஆனாலும் அவளோட வேலைப்பாட்டைப் பாரு. 18 00:00:56,598 --> 00:00:58,224 - முதல் தரம். - என்னால அதைப் பார்க்கக் கூட முடியல. 19 00:00:58,225 --> 00:00:59,475 எனக்கு கண்ணெல்லாம் கூசுது. 20 00:00:59,476 --> 00:01:01,060 ரொம்ப வருத்தமா இருக்கு, 21 00:01:01,061 --> 00:01:05,064 ஆனாலும் நீங்க மாறி மாறி வேலன்டைன்ஸ் டே பரிசு வாங்கிக் கொடுத்ததைப் பார்க்கிறது நல்லா இருக்கு. 22 00:01:05,065 --> 00:01:06,607 அருமை. 23 00:01:06,608 --> 00:01:08,485 - நீங்க எங்களுக்கு வாங்கினதை பார்க்க ஆவலா இருக்கு. - ஆமா. 24 00:01:14,074 --> 00:01:15,741 எழவு வேலன்டைன்ஸ் டே, ப்ரோ. 25 00:01:15,742 --> 00:01:17,076 - சே. - சே. 26 00:01:17,077 --> 00:01:19,745 மச்சான், நான் வேலன்டைன்ஸ் டே நவம்பர்லன்னு நினைச்சேன். எப்ப மாத்தினாங்க? 27 00:01:19,746 --> 00:01:22,582 இல்ல, இல்ல, அவங்க மாத்தல, நானும் வேலுக்கு எதுவும் வாங்கல. 28 00:01:22,583 --> 00:01:23,916 - பிரச்சினை இல்ல. நாம நடிகர்கள். - சரி. 29 00:01:23,917 --> 00:01:25,168 - நாம பார்த்துக்கலாம். வா. - ஆமா. 30 00:01:25,169 --> 00:01:28,296 ஒரு முறை, நான் ஜாய்க்கு டோனியா ஹார்டிங் வீடியோ வாழ்த்துச் செய்தி வாங்கிக் கொடுத்தேன். 31 00:01:28,297 --> 00:01:31,007 - அவளுக்குப் பிடிச்சிருந்ததா? - ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. 32 00:01:31,008 --> 00:01:33,176 வுடி, அது வேல் கிட்ட வேலை செய்யாதுன்னு நினைக்கிறேன். 33 00:01:33,177 --> 00:01:36,721 நான் எப்பவும் ஏதாவது சென்ட்டிமென்ட்டா பண்ணுவேன். நான்… அவளுக்குப் பாட்டு பாடலாம்னு நினைக்கிறேன். 34 00:01:36,722 --> 00:01:40,433 நீ வருஷத்துல 364 நாள் ரொமான்ட்டிக்கா தான் இருக்க. 35 00:01:40,434 --> 00:01:42,018 நீ அதைப் பண்ணுவேன்னு அவளுக்குத் தெரியும். 36 00:01:42,019 --> 00:01:44,854 - நீ வேற மாதிரி யோசி. ஆமா. - ஆமா. வேடிக்கையா பண்ணலாம். நகைச்சுவையா. 37 00:01:44,855 --> 00:01:47,232 மூடு வர்றதுக்குச் சிரிப்பு தான் சரியான மருந்து. 38 00:01:48,192 --> 00:01:49,609 நான் உன்னை நம்புறேன். பை. 39 00:01:49,610 --> 00:01:52,362 அதனால தான் உயிரோட இருக்கிறதிலேயே செக்ஸியான ஆண் இந்த சைன்ஃபீல்டு. 40 00:01:56,408 --> 00:01:57,576 பாட்டுப் பாடுறது. 41 00:01:58,452 --> 00:01:59,453 நன்றி. 42 00:02:41,119 --> 00:02:43,037 - ஹே, ஆலிவ். - என்ன? 43 00:02:43,038 --> 00:02:45,122 அந்த கிழவி எழுந்திருக்கிறதுக்குள்ள அந்த டி.என்.ஏ. டெஸ்ட் 44 00:02:45,123 --> 00:02:47,459 - வந்துடுச்சான்னு போய்ப் பார்ப்போம். - சரி. 45 00:02:48,544 --> 00:02:50,254 என் குட்டிப் பொண்ணு எப்படி இருக்கா? 46 00:02:50,796 --> 00:02:55,467 கோபமா இருக்கேன், கவலையா இருக்கேன், தனிமையா தோணுது. 47 00:02:56,009 --> 00:02:58,095 பல உணர்வுகள் நிரம்பியிருக்கு. 48 00:02:59,638 --> 00:03:03,891 தன்னோட இலைகள் எல்லாத்தையும் இழக்குற மரத்தைப் பார்த்திருக்கியா? 49 00:03:03,892 --> 00:03:06,769 ஆனால் ஏதோ இந்த காடே தனக்குத் தான் சொந்தம்ங்கிற மாதிரி அது இன்னும் நிக்கும். 50 00:03:06,770 --> 00:03:07,854 அது தான் நீ. 51 00:03:07,855 --> 00:03:11,775 இலைகள் கிடையாது, குளிர் காற்று, சரியான சோகம், 52 00:03:12,484 --> 00:03:14,945 ஆனால் வசந்த காலம் வந்துட்டிருக்கு. 53 00:03:17,197 --> 00:03:18,198 நன்றிப்பா. 54 00:03:18,991 --> 00:03:20,993 அது உண்மையிலேயே ரொம்ப அழகா இருந்துச்சு. 55 00:03:22,077 --> 00:03:24,912 என் குட்டிப் பொண்ணை யாரும் இந்த மாதிரி சோகமாக்கிறதை நான் விரும்பல. 56 00:03:24,913 --> 00:03:27,290 அதனால் ஜிம்மிக்கிட்ட பேசுறதுக்கு ரெண்டு ரவுடிகளை 57 00:03:27,291 --> 00:03:29,625 அனுப்பனும்னா சொல்லு, 58 00:03:29,626 --> 00:03:31,210 எனக்குக் கொஞ்சப் பேரைத் தெரியும். 59 00:03:31,211 --> 00:03:32,212 நல்ல ஆட்கள். 60 00:03:33,338 --> 00:03:34,797 கெட்ட ஆட்கள். 61 00:03:34,798 --> 00:03:35,799 நல்ல ரவுடிங்க. 62 00:03:36,383 --> 00:03:37,717 உனக்கு யூரி ஞாபகம் இருக்கா? 63 00:03:37,718 --> 00:03:40,387 அவன் கார்ன்ஹோல் விளையாட்டுல சிறந்தவன், நான்… 64 00:03:42,097 --> 00:03:43,473 ஹே, ராஜர்! 65 00:03:44,349 --> 00:03:45,808 ஐயோ. 66 00:03:45,809 --> 00:03:46,893 ஹே, வுடி. 67 00:03:46,894 --> 00:03:48,227 எப்படி இருக்கிற, சகோதரா? 68 00:03:48,228 --> 00:03:50,229 - நான் நல்லா இருக்கேன். - அருமை, அருமை. 69 00:03:50,230 --> 00:03:52,064 இவ்வளவு தான் வந்திருக்கா? 70 00:03:52,065 --> 00:03:53,232 என்னால் எதுவும் சொல்ல முடியாது, 71 00:03:53,233 --> 00:03:55,902 என் பொண்ணும், நானும் ஒரு கடிதத்தை எதிர்பார்த்திட்டிருக்கோம், 72 00:03:55,903 --> 00:03:57,028 அது கொஞ்சம் முக்கியமானது. 73 00:03:57,029 --> 00:03:59,572 இல்ல, நான் கொஞ்சம் தனியா எடுத்து வச்சிருக்கேன். 74 00:03:59,573 --> 00:04:02,910 ஒவ்வொரு நாளும், ஒரு அஞ்சு கடிதத்தை நான் டெலிவரி பண்ணாம எடுத்து வச்சிடுவேன். 75 00:04:03,994 --> 00:04:05,494 ஒரு நிமிஷம் ஏமாந்துட்டேன். 76 00:04:05,495 --> 00:04:08,664 ம், சும்மா சொல்றேன், வுடி ஹாரெல்ஸனோட கடிதத்தை 77 00:04:08,665 --> 00:04:11,293 நீ ப்ளாக் மார்கெட்ல வித்தா நல்ல காசு கிடைக்கலாம். 78 00:04:12,586 --> 00:04:13,629 சரி. 79 00:04:14,379 --> 00:04:16,130 - பார்த்ததில சந்தோஷம், வுடி. - சரி. சரி. 80 00:04:17,341 --> 00:04:19,218 அந்த கடிதம் எனக்கு வேணும். 81 00:04:20,219 --> 00:04:21,637 - ஹே. - என்ன? 82 00:04:22,304 --> 00:04:23,305 ராஜர் எப்படி? 83 00:04:24,306 --> 00:04:25,557 - இல்ல. - ரொம்ப சீக்கிரம். 84 00:04:26,058 --> 00:04:27,141 ரொம்ப சீக்கிரமா? 85 00:04:27,142 --> 00:04:29,352 - ஆமா. கடவுளே, வாங்க… - சரி. சரி… 86 00:04:29,353 --> 00:04:31,187 ஜிம்மியை மறக்கிறதுக்கு எவ்வளவு நாளாகும்? 87 00:04:31,188 --> 00:04:33,481 அவன் ஒரு முட்டாள். 88 00:04:33,482 --> 00:04:35,108 - அப்பா! - சாரி. 89 00:04:36,068 --> 00:04:40,530 என் வேலன்டீனாவுக்கு ஹேப்பி வேலன்டைன்ஸ் டே. 90 00:04:40,531 --> 00:04:43,699 ஹேப்பி வேலன்டைன்ஸ் டே டூ யூ. 91 00:04:43,700 --> 00:04:46,827 புது பூக்கள், புது பழங்கள், புதுசா போட்ட ஆரஞ்சு ஜூஸ், 92 00:04:46,828 --> 00:04:48,956 - உனக்காக. - புதுசா போட்டதா? 93 00:04:49,665 --> 00:04:50,748 நூறு சதவீதம். 94 00:04:50,749 --> 00:04:52,417 அப்படி தான் அட்டைப்பெட்டியில போட்டிருக்கு. 95 00:04:53,544 --> 00:04:54,670 சரி. 96 00:04:55,587 --> 00:04:56,672 - முதல்ல நானா? - நீங்க முதல்ல. 97 00:04:57,297 --> 00:05:00,342 என்ன பண்ணிருக்க? 98 00:05:03,303 --> 00:05:04,388 வாவ். 99 00:05:04,972 --> 00:05:05,973 அது நம்மளோட முதல் டேட். 100 00:05:08,559 --> 00:05:09,810 நீ நாப்கின்னை எடுத்து வச்சிருந்தியா? 101 00:05:10,435 --> 00:05:13,564 முதல் நாளே அதை என்னைக்கும் ஞாபகம் வச்சிக்கணும்னு தோணுச்சு. 102 00:05:15,566 --> 00:05:17,609 உண்மையிலேயே ரொம்ப அழகான பரிசு, வேல். 103 00:05:19,152 --> 00:05:20,153 என்னோடது. 104 00:05:24,366 --> 00:05:26,409 - சரி. ம்-ம். - சரி. 105 00:05:26,410 --> 00:05:28,578 சரி. இல்ல, இல்ல. 106 00:05:28,579 --> 00:05:29,871 பொறுமை, பொறுமை. 107 00:05:29,872 --> 00:05:32,832 இப்பவே சொல்லிடுறேன், நான் உன்னை மாதிரி சென்ட்டிமென்ட்டா பண்ணல… 108 00:05:32,833 --> 00:05:34,543 - நீங்களா? - …ஆமா. 109 00:05:35,252 --> 00:05:36,795 {\an8}தயங்காமல் இலக்கை நோக்கி ஓடு 110 00:05:40,674 --> 00:05:42,092 நீங்க என்ன பண்ணீங்கன்னு தெரியும். 111 00:05:43,886 --> 00:05:45,637 இல்ல, அது… அது அவ்வளவு தான். 112 00:05:46,388 --> 00:05:47,389 அது… 113 00:05:50,309 --> 00:05:53,437 "தயங்காமல் இலக்கை நோக்கி ஓடு." 114 00:05:54,605 --> 00:05:55,647 உங்களுக்கு… 115 00:05:56,815 --> 00:05:59,401 - காட்டுப்பூவே - உங்களுக்குக் கேட்குதா? 116 00:06:00,152 --> 00:06:04,488 ஊ, காட்டுப்பூவே 117 00:06:04,489 --> 00:06:06,824 நீயே என் காட்டுப்பூ, பேபி 118 00:06:06,825 --> 00:06:09,076 உன்னை என் இதழ்களோடு சேர்க்க வேண்டும் 119 00:06:09,077 --> 00:06:10,286 வா 120 00:06:10,287 --> 00:06:13,332 - என்ன இது? - அது ஒரு அருமையான கேள்வி. 121 00:06:13,916 --> 00:06:16,125 நாங்க முதன்முதல்ல காதல்ல விழுந்தப்போ அவர் எனக்காக எழுதின பாட்டு இது. 122 00:06:16,126 --> 00:06:18,503 - பெண்ணே உன்னைத் தள்ளியிருக்க முடியவில்லை - வாவ். 123 00:06:18,504 --> 00:06:20,129 வா 124 00:06:20,130 --> 00:06:23,966 காட்டுப்பூவே, ஊ, காட்டுப்பூவே 125 00:06:23,967 --> 00:06:27,262 நாம் சுற்றி வரப் போகும் விண்மீன் மண்டலங்களுக்கு 126 00:06:28,472 --> 00:06:31,934 நீயே பிரபஞ்சத்தின் கதவு 127 00:06:33,644 --> 00:06:36,729 உனக்கு இன்னும் நிறைய கொடுக்க விரும்புகிறேன் 128 00:06:36,730 --> 00:06:41,192 நீ வர வேண்டும் என நான், நான், நான் நான் விரும்புகிறேன் 129 00:06:41,193 --> 00:06:45,029 காட்டுப்பூவே, ஊ, காட்டுப்பூவே 130 00:06:45,030 --> 00:06:46,614 வாவ். 131 00:06:46,615 --> 00:06:48,324 இந்த அழுக்கான குழந்தைகளை வுடி எங்க இருந்து கொண்டு வந்தார்? 132 00:06:48,325 --> 00:06:50,618 வாங்க, பசங்களா. அந்த பூக்களை அவகிட்ட கொடுங்க. 133 00:06:50,619 --> 00:06:53,663 இது தான் உனக்கு இதுவரையில கிடைச்ச மிகச் சிறந்த வேலன்டைன்ஸ் டே பரிசா? 134 00:06:53,664 --> 00:06:56,582 அப்படித் தான் நினைக்கிறேன். அவங்களே இந்த பூக்களை எடுத்தாங்க. 135 00:06:56,583 --> 00:06:58,626 - கடவுளே. - ஆமா. என் தோட்டத்தில இருந்து. 136 00:06:58,627 --> 00:07:00,503 - நல்லது, பசங்களா. - அற்புதமா இருந்துச்சு. 137 00:07:00,504 --> 00:07:01,671 நீங்க என்ன நினைக்கிறீங்க? 138 00:07:01,672 --> 00:07:04,340 நீ சூப்பரா பாடின, வுட். 139 00:07:04,341 --> 00:07:06,676 - நீங்க வேலுக்கு என்ன கொடுத்தீங்க? - அவர் எனக்கு இதைக் கொடுத்தார். 140 00:07:06,677 --> 00:07:09,595 இந்த முறை கொஞ்சம் மிதமா, ஈஸியா, நகைச்சுவையா பண்ணேன். 141 00:07:09,596 --> 00:07:11,514 ஆமா, இந்த வருஷம் நகைச்சுவையாகப் பண்ணோம். 142 00:07:11,515 --> 00:07:13,266 - "தயங்காமல் இலக்கை நோக்கி ஓடு." - ரொம்ப வேடிக்கையா இருக்கு. 143 00:07:13,267 --> 00:07:15,726 - உன்னை இன்னும் நேசிக்கணும்னு நினைக்கிறேன். - நிறுத்துங்க. 144 00:07:15,727 --> 00:07:17,812 தெரியல. நீ எதை ரொம்ப விரும்புற, நண்பா? 145 00:07:17,813 --> 00:07:19,939 உன்னோட மனைவியையா? அல்லது, உன் நண்பன், மெக்கானஹேவை வம்பிழுக்கிறதையா? 146 00:07:19,940 --> 00:07:21,941 ரெண்டுமே உண்மையா இருக்கலாமே, சகோதரா. 147 00:07:21,942 --> 00:07:23,109 நீ என்ன சொல்ற? 148 00:07:23,110 --> 00:07:25,152 - என்ன? - பொறுங்க, என்ன சொல்றீங்க? 149 00:07:25,153 --> 00:07:27,573 இல்ல, நான்… அதாவது, நான்… 150 00:07:28,323 --> 00:07:29,657 - பொறுங்க. - இல்ல? இல்ல, நான்… 151 00:07:29,658 --> 00:07:32,952 மாத்யூவை மோசமாகக் காட்டுறதுக்காகத் தான் இதையெல்லாம் பண்ணீங்கன்னு சொல்றீங்களா? 152 00:07:32,953 --> 00:07:34,161 இல்ல. 153 00:07:34,162 --> 00:07:36,831 - வுடி. கடவுளே. - அப்படி பண்றதுக்கு ஒரு வாய்ப்பு இருந்துச்சு, 154 00:07:36,832 --> 00:07:38,958 ஆனால் அது ஒரு குட்டிப் பாகம் தான். 155 00:07:38,959 --> 00:07:40,043 செல்லம்? 156 00:07:41,920 --> 00:07:44,214 ரெண்டு பேருக்கு நாய் வீட்ல இடமிருக்கும், நண்பா. 157 00:07:45,424 --> 00:07:46,425 நன்றி. 158 00:07:46,967 --> 00:07:48,177 ஹேப்பி வேலன்டைன்ஸ் டே. 159 00:07:50,429 --> 00:07:54,307 வேலன்டைன்ஸ் டேக்கு வையத்தோட ஏதாவது திட்டமிருக்கா? 160 00:07:54,308 --> 00:07:56,810 - சத்தம் போடாத. - உனக்குக் கேக்குதா, வையத். 161 00:07:59,396 --> 00:08:00,898 ஹே. ஹேப்பி வேலன்டைன்ஸ் டே, காய். 162 00:08:04,484 --> 00:08:06,528 உனக்கும் ஹேப்பி வேலன்டைன்ஸ் டே, ஆலிவ். 163 00:08:07,196 --> 00:08:08,362 இன்னைக்குக் கஷ்டமாகத் தான் இருக்கும். 164 00:08:08,363 --> 00:08:12,158 ஆனால் லார்டு பைரன், "இதயம் நொறுங்கும், ஆனால் நொறுங்கினோர் தொடர்வர்,"-னு சொல்லியிருக்கார். 165 00:08:12,159 --> 00:08:14,619 - ஹே, பொண்ணுங்களா. ஹேப்பி வேலன்டைன்ஸ் டே. - ஹே. ஹேப்பி வி டேப்பா. 166 00:08:14,620 --> 00:08:15,828 எனக்கு இன்னும் இல்ல. 167 00:08:15,829 --> 00:08:18,415 கேளு, நண்பா, நான்… எனக்கு உன்னோட உதவித் தேவை. 168 00:08:19,208 --> 00:08:21,209 - என்னாச்சு? - நீ நகைக் கடைக்குப் போ. 169 00:08:21,210 --> 00:08:24,754 உங்க அம்மாவுக்கு கம்மலோ நெக்லஸோ வாங்கு. ஏதாவது தங்கத்துல. 170 00:08:24,755 --> 00:08:27,590 கூட காயைக் கூட்டிட்டுப் போ, ஒரு பொண்ணு செலக்ட் பண்ணா நல்லா இருக்கும். சரியா? 171 00:08:27,591 --> 00:08:30,052 - நல்லது. அது சரியாயிருக்கும். - ஹே. ஆமா… 172 00:08:31,386 --> 00:08:32,386 உங்க ரெண்டு பேருக்குள்ள எப்படிப் போகுது? 173 00:08:35,015 --> 00:08:36,139 உங்களுக்கு எப்படித் தெரியும்? 174 00:08:36,140 --> 00:08:37,476 நான் உன் அப்பாடா. 175 00:08:38,059 --> 00:08:43,023 இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே, அதனால இன்னைக்கு பிள்ளையார் சுழி போடுறதுக்கு சரியான நாள். 176 00:08:44,399 --> 00:08:46,485 லவ் யூ. 177 00:08:50,656 --> 00:08:53,824 லவ், லவ், லவ், லவ். 178 00:08:53,825 --> 00:08:58,330 எங்க பெண்களுக்கு ஏபெரால் ஸ்பிரிட்ஸ் காக்டெயில். 179 00:08:59,039 --> 00:09:00,040 ஹே, ஹே. 180 00:09:02,251 --> 00:09:03,794 - உனக்கொண்ணுமில்லையே? - இல்ல, அது… 181 00:09:04,419 --> 00:09:07,339 இது ஏபெரால் ஸ்பிரிட்ஸ் காக்டெயில்னு சொன்னீங்க, ஆனால மூத்திரம் மாதிரி இருக்கு. 182 00:09:08,173 --> 00:09:09,257 அதை வுடி பண்ணான். 183 00:09:09,258 --> 00:09:11,551 இன்னைக்கு வுடிதான் எல்லாத்தையும் பண்றாரோ? 184 00:09:11,552 --> 00:09:14,971 ஆமா. என்னோட அழகிய வேலன்டைனுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பண்றேன். 185 00:09:14,972 --> 00:09:16,306 நிறுத்துங்க, வுட்ரோ. 186 00:09:17,516 --> 00:09:20,477 சரி, உங்கள சமாதானம் பண்றதுக்கு இனி நாங்க என்ன பண்ணணும்? 187 00:09:22,187 --> 00:09:24,397 தெரியல, என்ன சொல்றதுன்னு தெரியல. 188 00:09:24,398 --> 00:09:27,316 இன்னைக்கு வீட்டு சாப்பாடு கிடைச்சா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். 189 00:09:27,317 --> 00:09:29,694 நீ உன்னோட ஷெஃப்பைக் கூப்பிட்டு… 190 00:09:29,695 --> 00:09:30,862 - அதைப் பண்ணலாமே. - நாம… 191 00:09:30,863 --> 00:09:34,949 நீங்களும், மாத்யூவும் எங்களுக்கு டின்னர் பண்ணா நல்லா ரொமான்டிக்கா இருக்கும். 192 00:09:34,950 --> 00:09:36,284 - நாங்களா? - இல்ல, இல்ல. நாங்க பார்த்துக்கிறோம். 193 00:09:36,285 --> 00:09:38,035 - என்ன பண்ணட்டும்? - நீங்க பண்ணி சர்ப்ரைஸ் கொடுங்க. 194 00:09:38,036 --> 00:09:39,120 வா நாம ரெடியாவோம். 195 00:09:39,121 --> 00:09:41,123 - ஆமா. ஆமா. - தயவுசெய்து சீக்கிரம் போங்க. 196 00:09:53,343 --> 00:09:54,928 - நன்றி. - நன்றி. 197 00:09:57,556 --> 00:09:59,724 அந்த ஊபர் டிரைவர் கிட்ட ஏதோ ஒரு வாடை இருந்துச்சு. 198 00:09:59,725 --> 00:10:01,642 இதுவரை நான் அந்த வாடையை முகர்ந்ததே இல்ல. 199 00:10:01,643 --> 00:10:06,230 தெரியல, ஏதோ வேக வச்ச காலும், முட்டையும், இல்ல சோளம், அல்லது வேற ஏதோ மாதிரி இருந்துச்சு. 200 00:10:06,231 --> 00:10:07,732 உனக்கு என்ன ஆச்சு? 201 00:10:07,733 --> 00:10:09,651 ஒரு இருபது நிமிஷமா நீ பேசவே இல்ல. 202 00:10:10,819 --> 00:10:12,361 - என்ன பண்ற நீ? - என்ன சொல்ற? 203 00:10:12,362 --> 00:10:13,863 நீ என்ன பண்ற? என் மூக்கிலேயே குத்திட்ட. 204 00:10:13,864 --> 00:10:17,408 நீ என் கிட்ட நெருங்கி வந்த. கடவுளே, ரொம்ப விசித்திரமா இருக்கு. 205 00:10:17,409 --> 00:10:18,784 இல்ல, இல்ல, அது விசித்திரமெல்லாம் கிடையாது. 206 00:10:18,785 --> 00:10:20,077 நான் தான் மனசுல ஏதோ நினைச்சிட்டு வந்தேன். 207 00:10:20,078 --> 00:10:21,537 என்ன இந்த எழவு நடு ரோட்டுல வச்சா? 208 00:10:21,538 --> 00:10:22,622 ஆமா. 209 00:10:22,623 --> 00:10:24,832 சரி, என்னவோ. நான் நகைக் கடைக்குப் போகப் போறேன். 210 00:10:24,833 --> 00:10:27,001 நீ என் கூட வரலாம், இல்ல உனக்கு ஒரு ஊபரைக் கூப்பிடுறேன். 211 00:10:27,002 --> 00:10:29,212 - பேசாம நட, வையத். - அதைத் தான் பண்றேன். 212 00:10:29,213 --> 00:10:30,671 கண்ணீரால கண் தெரியல. 213 00:10:30,672 --> 00:10:32,423 - நீ என் கூட வர்றியா? - ஆமா, ஆமா. 214 00:10:32,424 --> 00:10:34,551 ஆனால் எதுக்கும் கொஞ்சம் இடம் விட்டு தான் வரேன், சரியா? 215 00:10:35,344 --> 00:10:37,763 அட, நட, நட, நாம நடு ரோட்டுல இருக்கோம், கடவுளே. 216 00:10:38,555 --> 00:10:40,974 மச்சான், நான் நல்லா மப்புல இருக்கேன். 217 00:10:42,267 --> 00:10:45,019 கார்ல ஏன் என்னைக் கஞ்சா அடிக்க வச்ச? 218 00:10:45,020 --> 00:10:48,982 - போதையில நாம கடைக்கு வரக்கூடாது. - பெண்களே, எப்படி இருக்கீங்க? 219 00:10:49,775 --> 00:10:51,275 கடவுளே, மச்சான். 220 00:10:51,276 --> 00:10:53,611 ஜாய்க்குப் பிடிச்ச உணவு எதுன்னு எனக்கு ஞாபகம் வரல. 221 00:10:53,612 --> 00:10:59,700 உண்மையைச் சொல்லணும்னா ஜாய் எதையும் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்ல. 222 00:10:59,701 --> 00:11:01,285 அதான் அவ வாயில எதுவும் எடுத்துப் போட்டு பார்த்ததில்ல. 223 00:11:01,286 --> 00:11:03,037 வேல்க்கு பிடிச்ச உணவும் என்னன்னு எனக்கு உறுதியாகத் தெரியாது. 224 00:11:03,038 --> 00:11:05,081 அவங்களப் பத்தி எனக்குத் தெரியும், அவங்க எப்பவும் மாறிட்டே இருப்பாங்க, 225 00:11:05,082 --> 00:11:07,041 - ஆமா, கீட்டோன்னு சொல்லுவாங்க. - ஹே, ஒரு ஃபோட்டோ எடுக்கலாமா? 226 00:11:07,042 --> 00:11:08,167 வா, நண்பா. 227 00:11:08,168 --> 00:11:09,418 பேலியோன்னு சொல்லுவாங்க. 228 00:11:09,419 --> 00:11:11,587 இதோ. அப்புறம் மெடிட்டரேனியன். 229 00:11:11,588 --> 00:11:13,965 என்னவோ, மச்சான். நாம எல்லாத்தையும் உள்ள போடுவோம். 230 00:11:13,966 --> 00:11:15,466 - எல்லாமே. - கொத்தமல்லி. 231 00:11:15,467 --> 00:11:17,468 - அரிசி நல்லது தான். - சரி, கொஞ்சம்… 232 00:11:17,469 --> 00:11:19,178 - அமினோ ஆசிட், அட. - சரி. 233 00:11:19,179 --> 00:11:20,263 பாஸ்தா இங்க இருக்கு. 234 00:11:20,264 --> 00:11:21,639 - அது போதும் சமாளிக்க. - பாஸ்தா. 235 00:11:21,640 --> 00:11:23,182 ஆமா, பாஸ்தா. 236 00:11:23,183 --> 00:11:24,642 பருப்பு இருக்கு. 237 00:11:24,643 --> 00:11:25,977 பொறு. யாரு கூப்பிடுறது? 238 00:11:25,978 --> 00:11:27,728 ம்! 239 00:11:27,729 --> 00:11:30,273 ஹே, செல்லம். நாங்க கிளம்பப் போறோம். 240 00:11:30,274 --> 00:11:31,900 மாத்யூ, உங்க பர்ஸைத் தொலைச்சிட்டீங்களா? 241 00:11:35,195 --> 00:11:36,279 என் பர்ஸையா? 242 00:11:36,280 --> 00:11:37,947 ஆமா, நகைக் கடையில இருந்து எனக்கு ஃபோன் வந்துச்சு. 243 00:11:37,948 --> 00:11:40,075 ஏதோ ஒரு பையன் உங்கக் கார்டைப் பயன்படுத்த முயற்சிக்கிறான்னு சொல்றாங்க. 244 00:11:41,034 --> 00:11:43,871 அது. ஆமா, சொல்றதைக் கேளு. அதை அங்கே வச்சிட்டேன்னு நினைக்கிறேன். 245 00:11:44,580 --> 00:11:46,998 நல்லவேளை யாரோ கண்டுபிடிச்சிட்டாங்க. நான் இதைப் பார்த்துக்கிறேன். 246 00:11:46,999 --> 00:11:49,375 இல்ல, இல்ல, அதை ஏற்கனவே பார்த்துக்கிட்டாச்சு. போலீஸ் அங்க போயிட்டாங்க. 247 00:11:49,376 --> 00:11:51,669 நான்… நான் இப்ப கிரெடிட் கார்டு கம்பெனிக்கிட்ட மட்டும் பேசணும். 248 00:11:51,670 --> 00:11:54,464 - போலீஸ் அங்க இருக்காங்களா? - ஆமா அந்தப் பையனைக் கைது பண்ணிட்டாங்க. 249 00:11:55,591 --> 00:11:56,884 சே. 250 00:12:00,846 --> 00:12:02,847 - வேல், அது வையத். - புரியல, என்னது? 251 00:12:02,848 --> 00:12:07,351 ஆமா. ஆமா. நகைக் கடைக்குப் போகச் சொல்லி நான்தான் அவனுக்குக் கிரெடிட் கார்டைக் கொடுத்தேன். 252 00:12:07,352 --> 00:12:09,270 ஏன் கொடுத்தனுப்பினீங்க? அவனுக்கு நல்ல ரசனையே கிடையாது. 253 00:12:09,271 --> 00:12:11,272 நாங்க இப்பவே அங்க போறோம், போய்… 254 00:12:11,273 --> 00:12:12,732 போய் அதைப் பார்த்துக்குறோம், சரியா? ஒண்ணும் பிரச்சினை இல்ல. 255 00:12:12,733 --> 00:12:14,193 - கிளம்புங்க. - சரி, சரி, சரி. 256 00:12:15,110 --> 00:12:16,612 சாப்பாட்டை விடு. நாம போகலாம். 257 00:12:20,073 --> 00:12:21,116 வுட், இந்தப் பக்கம்! 258 00:12:25,996 --> 00:12:27,622 அப்பா! மாத்யூ! 259 00:12:27,623 --> 00:12:29,707 சீக்கிரம் வாங்க. வையத்தைக் கைது பண்றாங்க. 260 00:12:29,708 --> 00:12:31,460 பரவாயில்ல. நாங்க தான் வந்துட்டோமே. 261 00:12:32,711 --> 00:12:35,004 வையத் ஒரு நாள் கூட ஜெயில்ல தாங்க மாட்டான். 262 00:12:35,005 --> 00:12:37,507 அந்த அழகான மூஞ்சியா? அவனை நாசம் பண்ணிடுவாங்க. 263 00:12:37,508 --> 00:12:39,133 ஒருத்தர் முடிச்சு ஒருத்தர் முடிச்சு ஒருத்தர். 264 00:12:39,134 --> 00:12:40,677 நாய்ங்க. நான் சொல்றது புரியுதா? 265 00:12:41,512 --> 00:12:42,970 விலங்கெல்லாம் வேண்டாம், சார். 266 00:12:42,971 --> 00:12:46,432 இல்ல, இது ஒரு சின்ன குழப்பம் தான். இது என் பையன், வையத். 267 00:12:46,433 --> 00:12:49,101 இவன் ஒரு ரொமான்ஸ் விஷயத்துல எனக்கு உதவி பண்ணிட்டிருந்தான், 268 00:12:49,102 --> 00:12:51,729 கொஞ்சம் சொதப்பிடுச்சு. 269 00:12:51,730 --> 00:12:53,898 நான் ஆஸ்டின்காரன், டெக்சன், மாத்யூ மெக்கானஹே. 270 00:12:53,899 --> 00:12:55,734 நீங்க கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா, சார்? 271 00:12:56,276 --> 00:12:57,778 என்ன, உன் மூக்குல ரத்தமா? 272 00:12:58,862 --> 00:13:01,239 - என் பையனை நீ அடிச்சியா? - ஹே, நீ ஒரு… 273 00:13:01,240 --> 00:13:03,491 - சரி. தள்ளிப் போங்கன்னு சொன்னேன்! - இல்ல, இல்ல, இல்ல. நான்… 274 00:13:03,492 --> 00:13:04,576 பின்னால போங்க! 275 00:13:07,329 --> 00:13:09,080 - அப்பா. அப்பா, இது ஒரு ப்ராங்க். - அபத்தம். என்ன? 276 00:13:09,081 --> 00:13:10,331 அப்பா, இது ஒரு ப்ராங்க். இது, ம்… 277 00:13:10,332 --> 00:13:12,250 - அம்மா தான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணாங்க. - பரவாயில்ல. 278 00:13:12,251 --> 00:13:14,085 - ஆமா. உண்மை தான். - ப்ராங்கா? 279 00:13:14,086 --> 00:13:16,337 ஒரு ஃபண்ட்ரெய்ஸர்ல உங்க மனைவியைத் தெரியும். 280 00:13:16,338 --> 00:13:17,880 போலீஸோட சேர்ந்து கிறிஸ்மஸிற்கு 281 00:13:17,881 --> 00:13:19,799 - பொம்மைகள் சேகரிப்பாளே, அந்த நிகழ்ச்சியா? - ஆமா. 282 00:13:19,800 --> 00:13:21,801 - இது வேலன்டைன்ஸ் டேவா இல்ல ஏப்ரல் ஃபூல்ஸ் டேயா? - அது நீயா? 283 00:13:21,802 --> 00:13:24,388 ஆக, வேல் இதை எல்லாம் ஏற்பாடு பண்ணான்னு சொல்றியா? 284 00:13:26,473 --> 00:13:29,101 தெரியல, எனக்குப் பாவமா படுது. அது மோசம். 285 00:13:29,643 --> 00:13:30,726 அது மோசமில்ல, 286 00:13:30,727 --> 00:13:32,687 - அவங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சிருக்கு. - அது ரொம்ப… 287 00:13:32,688 --> 00:13:34,021 இன்னும் கொஞ்சம் கூட பண்ணியிருக்கணும். 288 00:13:34,022 --> 00:13:36,607 இருக்கிறதிலேயே மோசமான போலீஸை நீ அனுப்பச் சொல்லியிருக்கணும். 289 00:13:36,608 --> 00:13:39,360 அவங்க வரும் போது அந்த போலீஸ் வையத்தை நல்லா அடிச்சிருக்கணும். 290 00:13:39,361 --> 00:13:40,404 பொறு, என்ன? 291 00:13:41,113 --> 00:13:43,197 அவங்க வீட்டுக்குக் காய்கறியோட வந்தா, 292 00:13:43,198 --> 00:13:46,158 மாத்யூ கிட்ட சொல்லி எல்லாத்துலேயும் கொத்தமல்லிப் போடச் சொல்லு, சரியா? 293 00:13:46,159 --> 00:13:48,661 எனக்கு கொத்தமல்லின்னா அலர்ஜி, என் தொண்டை அடைச்சுக்கும், 294 00:13:48,662 --> 00:13:51,164 அவங்க என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போவாங்க. "நான் பிழைக்க மாட்டேன்." 295 00:13:52,624 --> 00:13:53,709 என்ன செத்துடற மாதிரியா? 296 00:13:55,210 --> 00:13:57,504 ஜாய், நீ ரொம்ப விளையாடுற. 297 00:13:58,005 --> 00:13:59,006 அது ரொம்ப நல்லாயிருக்கும். 298 00:14:01,008 --> 00:14:02,091 இது எப்படி இருக்கு? 299 00:14:02,092 --> 00:14:05,136 - அவங்கள நாம சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்போம்… - ஆமா. 300 00:14:05,137 --> 00:14:07,889 …அப்பறம் அவங்க லக்கேஜ்ல கொஞ்சம் 301 00:14:07,890 --> 00:14:10,309 - கோகேயினைப் போட்டு வைப்போம். - கோகேயின். 302 00:14:11,143 --> 00:14:13,060 அட, அதுல நிறைய பிரச்சினை வரலாம். 303 00:14:13,061 --> 00:14:15,021 அதை நினைச்சு பின்னால அவங்க நல்லா சிரிப்பாங்க. 304 00:14:15,022 --> 00:14:16,064 ஆமா. 305 00:14:17,399 --> 00:14:18,649 இது என்ன? 306 00:14:18,650 --> 00:14:20,985 - நம்மளத் தான் நிப்பாட்டுறாங்களா? - இதுவும் ப்ராங்க்கா? 307 00:14:20,986 --> 00:14:22,111 என் மனைவி பத்தி நல்லாத் தெரியும், 308 00:14:22,112 --> 00:14:24,906 - இன்னைக்கு நமக்கு நாள் நல்லா போன மாதிரிதான். - அட என்ன இது? 309 00:14:24,907 --> 00:14:27,491 ஏற்கனவே போலீஸ் வச்சு விளையாடிட்டாங்க. திரும்பவுமா இப்படிப் பண்ணப் போறாங்க? 310 00:14:27,492 --> 00:14:29,494 அம்மா இதைச் சொல்லல. 311 00:14:29,995 --> 00:14:32,080 சரி என்னன்னு தான் பார்ப்போம். 312 00:14:34,833 --> 00:14:36,668 சரி. பார் இறங்கி வர்றதை. 313 00:14:37,753 --> 00:14:39,086 அவர் நடக்கிறதைப் பாரு. 314 00:14:39,087 --> 00:14:40,755 - சீரியஸாத் தான் இருக்கார். - ஆமா. சீரியஸாத் தான் இருக்கார். 315 00:14:40,756 --> 00:14:41,757 சும்மா ஒரு போலீஸ்ன்னு நினைக்கிறேன். 316 00:14:42,382 --> 00:14:46,177 கொஞ்சம் நடிக்க கத்திட்டிருப்பார்னு நம்புறேன், அப்பத் தான் கொஞ்சம் ஜாலியா இருக்கும். 317 00:14:46,178 --> 00:14:48,138 சார், ஏன் உங்கள நிப்பாட்டுனேன்னு தெரியுமா? 318 00:14:48,722 --> 00:14:53,184 ம், எங்க மனைவிகள் கிட்ட பேசியிருப்பீங்க, அதனாலயா? 319 00:14:53,185 --> 00:14:55,187 உங்க மனைவியை எங்களுக்கு நல்லாத் தெரியும். 320 00:14:57,105 --> 00:14:58,606 நீங்க சிவப்பு சிக்னலுக்கு நிக்காம வந்திருக்கீங்க. 321 00:14:58,607 --> 00:15:00,900 - நான் அப்படி நிக்காம வரலயே. - அப்படியா? 322 00:15:00,901 --> 00:15:04,153 நான் சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்தேன், நான் தாண்டினதும், 323 00:15:04,154 --> 00:15:06,156 - அது பச்சையா மாறிடுச்சு. - பச்சை விளக்கு. 324 00:15:06,823 --> 00:15:08,408 சரி, கீழிறங்குங்க. வாங்க. 325 00:15:10,118 --> 00:15:11,537 என்ன ட்ரெஸ் இது? 326 00:15:12,287 --> 00:15:15,122 இது நாங்க எங்களுக்கே கொடுத்துக்கிட்ட வேலன்டைன்ஸ் டே பரிசு. 327 00:15:15,123 --> 00:15:18,168 பரவாயில்லையே நல்லாவே நடிக்கிறீங்க. வாழ்த்துகள். 328 00:15:19,461 --> 00:15:20,712 நிறையவே சரக்கு வச்சிருக்கீங்க. 329 00:15:22,130 --> 00:15:23,715 சரக்கு வச்சிருக்கிறது விளையாட்டில்ல. 330 00:15:24,341 --> 00:15:25,633 ம், இது சரியாகப் படல. 331 00:15:25,634 --> 00:15:27,260 ஒண்ணு தெரியுமா? எனக்கு ஒரு நல்ல ப்ராங்க் ரொம்பப் பிடிக்கும், 332 00:15:27,261 --> 00:15:31,764 ஆனால் மாத்யூவும், நானும் வீட்டுக்குப் போய் எங்க மனைவிமார்கள் என்ன பண்றாங்கன்னு பார்க்கணும். 333 00:15:31,765 --> 00:15:33,891 ஆமா. ஹே, ரொம்ப நன்றி. அருமையா பண்ணீங்க. 334 00:15:33,892 --> 00:15:35,309 ஆஃபிஸர் நிக்கை விட நல்லா பண்ணீங்க. 335 00:15:35,310 --> 00:15:37,144 - போகாதீங்க, நில்லுங்க. - சூப்பராப் பண்ணீங்க. 336 00:15:37,145 --> 00:15:39,146 - நில்லுங்க, நில்லுங்க! நகராதீங்க! - ஆமா. நில்லுங்க இல்லேன்னா சுட்ருவேன். 337 00:15:39,147 --> 00:15:41,315 - நகராதீங்க! - நகராதீங்க! 338 00:15:41,316 --> 00:15:42,441 நாம பேக்-அப்பைக் கூப்பிடணும். 339 00:15:42,442 --> 00:15:44,151 கண்காணிப்பு அறை, இது 814. கூடுதல் யூனிட்களை அனுப்புங்க. 340 00:15:44,152 --> 00:15:46,362 கண்காணிப்பு அறையா? வேல் எத்தனை போலீஸைத்தான் கூப்பிட்டிருக்கா? 341 00:15:46,363 --> 00:15:48,781 குற்றவாளிகள் ஒத்துழைக்கல, வம்பு பண்றாங்க. 342 00:15:48,782 --> 00:15:49,950 இது உண்மையா இருக்கிற மாதிரி தோணுது. 343 00:15:50,993 --> 00:15:52,785 வையத், இது உங்க அம்மாவோட வேலை தானா? 344 00:15:52,786 --> 00:15:54,829 - இல்லேன்னு நினைக்கிறேன். - எனக்கும் அப்படித் தான் தோணுது. 345 00:15:54,830 --> 00:15:57,332 சரி, பார்ட்னர். கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டோம்னு நினைக்கிறேன். 346 00:15:58,333 --> 00:15:59,667 ஹே, நாங்க சமாதானமா வர்றோம். 347 00:15:59,668 --> 00:16:01,627 - இதுல ஒரு குழப்பம். - கிட்ட வராதிங்க. நில்லுங்க. 348 00:16:01,628 --> 00:16:04,046 - இல்ல நாங்க உங்ககிட்ட… - கையை மேல தூக்குங்க. நில்லுங்கன்னு சொன்னேன். 349 00:16:04,047 --> 00:16:05,131 இல்ல, இல்ல! 350 00:16:05,132 --> 00:16:06,216 - ஐயோ, ஐயோ! - நகராதீங்க. 351 00:16:09,928 --> 00:16:11,387 நாம ஏதாவது பண்ணணுமா? 352 00:16:11,388 --> 00:16:12,389 அவங்க நல்லாத் தான் இருக்காங்க. 353 00:16:16,018 --> 00:16:18,769 ட்ராவிஸ் சிறையிலிருந்து கட்டண அழைப்பை ஏற்கிறீர்களா? 354 00:16:18,770 --> 00:16:19,979 ஒரு கட்டண கால். 355 00:16:19,980 --> 00:16:20,981 சரி. 356 00:16:21,481 --> 00:16:23,442 - ஹே, வேல். - மாத்யூ, உங்களுக்கு ஒண்ணுமில்லையே? 357 00:16:24,151 --> 00:16:25,276 நல்லாவே இல்ல, செல்லம். 358 00:16:25,277 --> 00:16:27,486 கேளு, எங்களுக்கு போலீஸோட ஒரு சின்ன பிரச்சினை. 359 00:16:27,487 --> 00:16:30,531 வுடி மேல டேஸர் பண்ணாங்க. என் முகத்துல பெப்பர் ஸ்ப்ரே அடிச்சிட்டாங்க. 360 00:16:30,532 --> 00:16:31,949 - என்ன? - என்ன முகத்துலேயா? 361 00:16:31,950 --> 00:16:33,368 நீங்க இங்க வந்து எங்கள பெயில்ல எடுக்கணும். 362 00:16:34,203 --> 00:16:35,870 சரி, சரி. வந்து, நான்… 363 00:16:35,871 --> 00:16:37,538 நீ என்ன அவ்வளவு வெகுளியா? 364 00:16:37,539 --> 00:16:39,207 மாத்யூ, ஹே, ஜாய் பேசுறேன். 365 00:16:39,208 --> 00:16:43,002 ஆமா, எங்களுக்குச் சாப்பாடு செஞ்சு முடிச்சவுடனேயே நாங்க அங்க வந்துடுறோம். 366 00:16:43,003 --> 00:16:44,295 இல்ல, இல்ல, இல்ல. ஹே, ஜாய். 367 00:16:44,296 --> 00:16:45,963 ஹே, ஜாய், இது ப்ராங்க் இல்ல. 368 00:16:45,964 --> 00:16:48,842 நீங்கள் அழைப்பை மேற்கொள்ள, கீழே வைத்துவிட்டு, மீண்டும்… 369 00:16:50,469 --> 00:16:51,719 இது ப்ராங்க் இல்ல தானே? 370 00:16:51,720 --> 00:16:54,097 நீங்க திரும்ப உங்க செல்லுக்குள் போகணும், மிஸ்டர் மெக்கானஹே. 371 00:16:55,182 --> 00:16:57,225 ஹே, எங்கள வீட்டுக்குக் கூட்டிப் போறதுக்கு நன்றி, ஆஃபிஸர் லிண்டா. 372 00:16:57,226 --> 00:17:00,562 நான் இதுவரைக்கும் போலீஸ் கார்ல போனதே இல்ல, அதனால ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு. 373 00:17:02,523 --> 00:17:04,524 சரி, அவங்க பேசப் பிரியப்படல. 374 00:17:04,525 --> 00:17:08,779 அல்லது வேலன்டைன்ஸ் டே அதுவுமா தனியா இருக்கிறதால வருத்தமா இருக்காங்கன்னு நினைக்கிறேன், ஆனால்… 375 00:17:10,071 --> 00:17:12,365 அப்ப நடந்ததுக்கு உண்மையில சாரி. 376 00:17:12,366 --> 00:17:14,325 நீ சாரி சொல்றியா? நான்-நான் தான் உன்னைக் குத்தினேன். 377 00:17:14,326 --> 00:17:17,496 ஆமா. நான் நேரம் காலம் பார்க்காம நடந்துக்கிட்டேன். 378 00:17:20,082 --> 00:17:22,459 நான் உன்னைப் பத்தி தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன். 379 00:17:23,085 --> 00:17:24,962 எனக்கு அவ்வளவு அனுபவம் இல்ல. 380 00:17:27,506 --> 00:17:28,674 எனக்கும் தான். 381 00:17:29,299 --> 00:17:32,844 அதனால தான்… உன்னை அடிச்சிட்டேன், பதட்டமா இருந்தேன், உண்மையாவே. 382 00:17:32,845 --> 00:17:34,011 நிஜமாவா? 383 00:17:34,012 --> 00:17:35,137 ஆமா. 384 00:17:35,138 --> 00:17:37,807 உன்னைப் பார்த்தா நிறைய அனுபவம் இருக்கிற மாதிரி தோணுது. 385 00:17:37,808 --> 00:17:39,226 என்ன திரும்பவும் உன்னைக் குத்தணுமா? 386 00:17:40,102 --> 00:17:42,521 இல்ல… இல்ல அதை நல்லவிதமா சொன்னேன். 387 00:17:43,689 --> 00:17:46,357 நீ பார்க்க… ரொம்ப நம்பிக்கையோட இருக்க. 388 00:17:46,358 --> 00:17:47,567 ஆமா. 389 00:17:47,568 --> 00:17:49,111 சில விஷயங்கள்ல. 390 00:17:49,945 --> 00:17:51,071 ஆனால், இந்த… 391 00:17:52,281 --> 00:17:54,074 வழக்கமான டீன்ஏஜ் விஷயங்கள்ல அப்படி இல்ல. 392 00:17:54,741 --> 00:17:58,828 உன்னை வருஷத்துக்கு ஒரு முறை தான் பார்க்கிறேன், ஆனால்… 393 00:17:58,829 --> 00:18:00,330 நீ என்னோட நெருங்கின நண்பன் மாதிரி. 394 00:18:05,586 --> 00:18:07,253 நீயும் என்னோட நெருங்கின தோழி. 395 00:18:07,254 --> 00:18:10,716 ஆனால் நான் எப்பவும் நிறையப் பேரைப் பார்க்கிறேன். 396 00:18:18,265 --> 00:18:19,558 - சே. - உனக்கு ஒண்ணுமில்லையே? 397 00:18:21,351 --> 00:18:23,436 சாரி. நிறைய ட்ராஃபிக். 398 00:18:23,437 --> 00:18:25,439 இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே-ல, அதனால. 399 00:18:28,317 --> 00:18:32,570 அட, நிக். ஹே… உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியும். 400 00:18:32,571 --> 00:18:35,323 நீங்க எல்லாரும் ப்ராங்க் பண்ணீங்க, நாங்க அது தொடருதுன்னு நினைச்சோம். 401 00:18:35,324 --> 00:18:36,908 அந்த ஆட்டம் இன்னும் போயிட்டிருக்குன்னு நினைச்சோம். 402 00:18:36,909 --> 00:18:39,744 ஆமா, எனக்குப் புரியுது, ஆனால் நான் உங்களைக் கைது பண்ணலையே. 403 00:18:39,745 --> 00:18:41,580 - அவங்களப் பாரு. - ஹே! 404 00:18:42,915 --> 00:18:44,582 - அப்பாடா! - ஒரு வழியா! 405 00:18:44,583 --> 00:18:47,001 - தப்பிச்சோம். - என்ன விளையாடுறியா, நிக்? 406 00:18:47,002 --> 00:18:48,336 எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல. 407 00:18:48,337 --> 00:18:50,463 அவங்க பெயிலை அதிகரிக்க ஏதாவது வழியிருக்கா? 408 00:18:50,464 --> 00:18:52,840 அவனை டேஸ் பண்ணாங்க. என் கண்ல இருக்கிறது உண்மையிலேயே பெப்பர். 409 00:18:52,841 --> 00:18:53,966 அந்த டாய்லெட்ல தண்ணி வரல. 410 00:18:53,967 --> 00:18:55,968 ஒண்ணு தெரியுமா? உங்க அர்ப்பணிப்பைப் பாராட்டுறேன், 411 00:18:55,969 --> 00:18:58,804 ஆனால் உங்க கோமாளி ட்ரெஸ்ஸுக்குக் கூட கொஞ்சம் பிரயத்தனம் பண்ணீங்க. 412 00:18:58,805 --> 00:19:00,264 இது ரொம்ப ஏமாற்றம் அளிக்குது. 413 00:19:00,265 --> 00:19:01,599 இங்க நடக்கிறது உண்மை. 414 00:19:01,600 --> 00:19:03,768 இந்த காமெடி ஆட்டம் முடிஞ்சதும் சொல்லி அனுப்புங்க. 415 00:19:03,769 --> 00:19:05,311 - ஹே, ஹே, ஹே. - நாங்க விளையாடல. 416 00:19:05,312 --> 00:19:08,189 - இது விளையாட்டில்ல. செல்லம். - வேல். வேல்! 417 00:19:08,190 --> 00:19:10,858 - ஹே, நாங்க விளையாடல. செல்லம். - நாங்க விளையாடல, சரியா? நீ… 418 00:19:10,859 --> 00:19:12,069 ஹே! 419 00:19:15,822 --> 00:19:17,532 - ஹே. சாரி. - ஹே. 420 00:19:17,533 --> 00:19:18,950 நான்… நான் இதை உனக்காகக் கொண்டு வந்தேன், 421 00:19:18,951 --> 00:19:20,368 - ஆனால் உன் கிட்ட ஏற்கனவே… - இல்ல, இல்ல. இது, 422 00:19:20,369 --> 00:19:21,954 இது உருகிடுச்சு, அதனால… 423 00:19:23,705 --> 00:19:25,499 சரி. இந்தா. 424 00:19:26,458 --> 00:19:28,751 - உனக்கு இன்னும் வலிக்குதா, இல்ல… - உனக்கு வலிக்குதா? 425 00:19:28,752 --> 00:19:31,629 இல்ல, தொண்டைக்குப் பின்னால மட்டும் உலோகச் சுவை தெரியுது. 426 00:19:31,630 --> 00:19:34,383 சே. என் உதடு சரியா வலிக்குது. 427 00:19:35,509 --> 00:19:37,135 - குழந்தை மாதிரி பண்ணாத. - நான் குழந்தை இல்ல. 428 00:19:37,928 --> 00:19:39,763 சரி. நீ டெடி பேரோட தூங்குறியே. 429 00:19:40,305 --> 00:19:41,682 அது பஸ்ல இருந்துச்சு. 430 00:19:42,683 --> 00:19:45,017 அப்படியா? ம், இது யாரு? 431 00:19:45,018 --> 00:19:46,352 - அது என்னோடதில்ல… - பார்க்கலாம். 432 00:19:46,353 --> 00:19:47,895 …ஆனால் அதை ஏதாவது பண்ணா, உன்னைக் கொன்னுடுவேன். 433 00:19:47,896 --> 00:19:49,397 - நிறுத்து. - நான்… அதைத் தொடாத. 434 00:19:49,398 --> 00:19:51,066 - நான்… - என்ன இது? என்ன இது? 435 00:19:53,777 --> 00:19:55,529 இது நான் உனக்குக் கொடுத்த ஓக் மரக் கொட்டையா? 436 00:19:57,656 --> 00:19:58,823 இல்ல. 437 00:19:58,824 --> 00:20:00,575 இல்ல, அது ஒண்ணுமில்ல. 438 00:20:00,576 --> 00:20:01,577 அது… 439 00:20:02,661 --> 00:20:07,248 அது சம்பந்தமில்லாத ஒரு கொட்டை, அதுல எந்த சென்டிமென்ட்டும் இல்ல. 440 00:20:07,249 --> 00:20:08,916 நான் அதை… 441 00:20:08,917 --> 00:20:12,504 அதை சும்மா காரணமில்லாம வச்சிருக்கேன். 442 00:20:27,186 --> 00:20:28,436 சாரி. 443 00:20:28,437 --> 00:20:30,438 சாரி, நான் அந்தப் பக்கமா வேலை பார்க்கிறேன். 444 00:20:30,439 --> 00:20:31,690 இது உனக்கு வேலையா? 445 00:20:32,274 --> 00:20:33,275 வாயை மூடு. 446 00:20:40,073 --> 00:20:41,700 - மச்சான், நான் இன்னொரு கால் பண்ணலாம். - ம். 447 00:20:42,201 --> 00:20:45,621 நான் வில்லி அல்லது ஓவனைக் கூப்பிடுறேன். அவங்க என்னை நிறைய முறை பெயில்ல எடுத்திருக்காங்க. 448 00:20:46,246 --> 00:20:47,623 நீ ஏன் என்னைக் கூப்பிட்டதே இல்ல? 449 00:20:48,248 --> 00:20:50,000 - மாத்யூ, இப்ப வேண்டாமே. - சரி. 450 00:20:52,294 --> 00:20:55,463 அட, அட, அட. யாரு இங்க வந்திருக்கா பாரு. 451 00:20:55,464 --> 00:20:57,256 - ஜோ ரோகனா? - இல்ல, இல்ல. அதை விட சிறந்த ஒருத்தர். 452 00:20:57,257 --> 00:20:59,008 ஹேப்பி வேலன்டைன்ஸ் டே, உங்க எல்லாருக்கும். 453 00:20:59,009 --> 00:21:00,968 நல்லவேளை, க்வென். நாங்க இங்க இருக்கோம்னு உனக்கு எப்படித் தெரியும்? 454 00:21:00,969 --> 00:21:03,095 இன்னைக்கு உனக்கு ரொமான்டிக் ப்ளான் எதுவும் இருக்கா? 455 00:21:03,096 --> 00:21:04,722 - இது மட்டும் தான். - கேட்க பைத்தியக்காரத்தனமா இருக்கலாம், 456 00:21:04,723 --> 00:21:07,016 ஆனால் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரோட உன்னை முடிச்சுப் போடணும்னு ஆசை. 457 00:21:07,017 --> 00:21:10,102 ஒரு தபால்காரன், ஷார்ட்ஸ்ல நல்லா இருப்பான், இந்த நாட்டை நேசிக்கிறவன்… 458 00:21:10,103 --> 00:21:11,687 வாயை மூடுங்க. நீங்க. 459 00:21:11,688 --> 00:21:14,607 - சொல்லு. - "பீப்பில்" பத்திரிகையோட உலகத்திலேயே செக்ஸியான 460 00:21:14,608 --> 00:21:16,943 உயிருள்ள நபரா இதுவரைக்கும் உங்களை நடத்தி, நான் தான் தப்புப் பண்ணிட்டேன். 461 00:21:16,944 --> 00:21:18,945 - 2005. - வாயை மூடுங்க, ஹாரெல்ஸன். 462 00:21:18,946 --> 00:21:21,447 ஒரு உலகச் சிறந்த அரசியல்வாதியோட எல்லா அம்சங்களும் உங்களுக்கு இருக்கு. 463 00:21:21,448 --> 00:21:23,407 - நல்லது, நன்றி. - முடிக்க விடுங்க. 464 00:21:23,408 --> 00:21:27,703 ஆனால், உங்க பலவீனம் என்னன்னா, நீங்க ரொம்ப வருஷமா பிரபலமா இருந்ததால, 465 00:21:27,704 --> 00:21:30,998 உங்க மூளை ஒரு பெரிய உதவாக்கரை களிமண்ணாயிடுச்சு. 466 00:21:30,999 --> 00:21:34,502 ஒரே டிரெஸ்ல உள்ள ரெண்டு ஏழு வயசுப் பொண்ணுங்க சேர்ந்து இருக்கும் போதுள்ள உற்சாகத்தோட, 467 00:21:34,503 --> 00:21:38,256 முகத்துல பெப்பர் ஸ்ப்ரே அடிக்கப்பட்டு, போலீஸ் கிட்ட இருந்து ஓடும்போது, இந்த தொழில்முறை உலகத்துல, 468 00:21:38,257 --> 00:21:40,342 வழக்கமான மக்கள் யாரும் கத்திட்டுத் திரியமாட்டாங்க. 469 00:21:41,009 --> 00:21:42,177 இல்ல, புரியுது. சொல்லு. 470 00:21:42,886 --> 00:21:46,389 இப்ப இருந்து, நான் சொல்ற உடையை நீங்க போடணும், 471 00:21:46,390 --> 00:21:47,890 நான் சொல்றதை நீங்க சொல்லணும். 472 00:21:47,891 --> 00:21:51,562 நான் சிரின்னு சொன்னா, "எவ்வளவு நல்லா சிரிக்கணும்?"னு கேட்கணும். 473 00:21:52,437 --> 00:21:55,440 - புரியுது. - அறிவிப்பு வெளியிட இன்னும் ரெண்டு வாரமிருக்கு. 474 00:21:56,400 --> 00:21:58,986 இனி எந்த சொதப்பலும் இருக்கக் கூடாது. சரியா? வாங்க போகலாம். 475 00:22:02,990 --> 00:22:05,074 - உன் கிட்ட எப்பவுமே சிறந்தது தான், வுட். - ஊத்துற அழகைப் பாருங்க. 476 00:22:05,075 --> 00:22:06,909 என்ன ஸ்டைலா ஊத்துறாரு. 477 00:22:06,910 --> 00:22:08,870 - அப்படி ஊத்துறது தான் வழக்கம். - இது என்னோட கணவர். 478 00:22:08,871 --> 00:22:11,831 ஹே, நீங்க எல்லாரும் இன்னைக்கு ஜாலியா இருந்ததுல சந்தோஷம், ஆனால் எங்களுக்குத் தெரியும். 479 00:22:11,832 --> 00:22:12,915 - இல்ல! - என்ன? 480 00:22:12,916 --> 00:22:14,250 - ஆமா. - உங்களுக்குத் தெரியாது. 481 00:22:14,251 --> 00:22:16,961 - உங்களுக்கு அதுக்கு ஆஸ்கர் கிடைச்சிருக்காது. - இல்ல. 482 00:22:16,962 --> 00:22:18,963 - நல்லா இருந்துச்சு. - நூறு சதவீதம் அவங்கள ஏமாத்திட்டோம். 483 00:22:18,964 --> 00:22:21,340 - உங்கள ஏமாத்திட்டோம். ஜாய்க்கும், வேல்க்கும் வெற்றி. - நாங்க கூட சேர்ந்து நடிச்சோம். ஆமா. 484 00:22:21,341 --> 00:22:23,634 - நாங்க தெரிஞ்சே நடிச்சோம். - இல்ல, உங்கள ஏமாத்திட்டோம். 485 00:22:23,635 --> 00:22:25,761 அந்த இசை எங்க இருந்து வருது? 486 00:22:25,762 --> 00:22:26,846 யாரது? 487 00:22:26,847 --> 00:22:27,890 உனக்குக் கேட்குதா? 488 00:22:30,893 --> 00:22:31,977 என்னது இது? 489 00:22:34,271 --> 00:22:35,439 ரொமான்டிக்கா இருக்கு. 490 00:22:42,821 --> 00:22:43,822 ஜிம்மி? 491 00:22:45,824 --> 00:22:47,159 நீ இங்க என்ன பண்ற? 492 00:22:48,035 --> 00:22:51,287 இது "சே எனித்திங்". நீ எப்பவும் பார்க்கணும்னு ஆசைப்பட்ட, ஞாபகம் இருக்கா? 493 00:22:51,288 --> 00:22:55,167 உண்மையிலேயே, இந்த காட்சி தான் சிறந்த பகுதி. மற்றதெல்லாம் அவ்வளவு சூப்பர் கிடையாது. 494 00:22:59,004 --> 00:23:01,048 நீ இந்த நிலவொளியில ரொம்ப அழகா இருக்க, பேபி. 495 00:23:04,760 --> 00:23:06,720 - இந்தப் பையனைத் தெரியுமா? - அது ஆலிவுக்கு முன்னால நிச்சயம் பண்ணவன். 496 00:23:07,763 --> 00:23:08,972 கடவுளே. 497 00:23:12,309 --> 00:23:13,726 பேபி, நீ திரும்பி வர்றியா? 498 00:23:13,727 --> 00:23:15,062 இந்த பூம் பாக்ஸ் ரொம்ப கனமா இருக்கு. 499 00:24:43,150 --> 00:24:45,152 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்