1 00:00:06,048 --> 00:00:07,633 இதற்கு முன் 2 00:00:07,717 --> 00:00:12,513 சீக்கிரம் திரும்ப இந்த உலகத்துக்கு துன்பம்னா என்னனு பாடம் புகட்டுவீங்க. 3 00:00:12,596 --> 00:00:15,641 விண்வெளியில் வில்ட்றமைட் சிறை இருப்பதா வதந்திகள் உண்டு. 4 00:00:15,725 --> 00:00:16,851 அங்கே அடைத்திருக்கலாம். 5 00:00:16,934 --> 00:00:19,937 -எங்க போறே? -வீட்டுக்கு. 6 00:00:20,020 --> 00:00:20,980 அப்படீனா 7 00:00:21,063 --> 00:00:23,482 பரிமாணங்களுக்கிடையே நீ போர்ட்டல்களை திறப்பே. 8 00:00:23,566 --> 00:00:25,109 இன்வின்சிபில், உனக்கு புரியலை! 9 00:00:29,780 --> 00:00:32,575 அவன் இதற்கு பதில் சொல்லணும். 10 00:00:32,658 --> 00:00:36,078 நான் அனிசா, வில்ட்றம் சாம்ராஜ்யத்தின் முகவர். 11 00:00:36,162 --> 00:00:38,205 உன்னைக் கொல்வது என் பணியல்ல. 12 00:00:38,914 --> 00:00:40,541 உன் உலகில் எனக்கிடமில்லை. 13 00:00:42,168 --> 00:00:43,169 மன்னிச்சுடு. 14 00:00:43,252 --> 00:00:45,171 என்னையும். 15 00:00:45,254 --> 00:00:46,422 ஹை, அம்மா. 16 00:00:46,505 --> 00:00:47,840 ஹலோ, மார்க். 17 00:00:47,923 --> 00:00:49,633 எப்ப வீட்டுக்கு வர்ற? 18 00:01:42,228 --> 00:01:44,939 நான் யார்னு அவங்க உங்களிடம் சொல்லலே இல்லையா? 19 00:01:46,690 --> 00:01:47,691 போதும். 20 00:01:50,485 --> 00:01:51,487 க்ரீக். 21 00:01:54,698 --> 00:01:57,033 எனக்காக இவ்வளவு தூரம் வந்தியா? 22 00:01:58,202 --> 00:01:59,203 பரவாயில்லையே. 23 00:02:00,871 --> 00:02:03,207 இதை நான் தவறவிடவே மாட்டேனு உனக்கு தெரியும். 24 00:02:03,290 --> 00:02:05,209 என்னை ரொம்ப புகழறே. 25 00:02:05,292 --> 00:02:07,837 நீ ஆய்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாய் போல. 26 00:02:07,920 --> 00:02:11,382 உன் மரண தண்டனைக்கு நீ தேரிட்டே போல. 27 00:02:14,760 --> 00:02:16,053 வாழ்த்துக்கள். 28 00:02:31,193 --> 00:02:32,987 ஓ, கடவுளே. ஓ, கடவுளே. 29 00:02:33,070 --> 00:02:35,155 இது என்னை கொல்லப் போகுது. 30 00:02:36,073 --> 00:02:36,906 கடவுளே. 31 00:02:38,075 --> 00:02:39,910 வா, உன்னால் முடியும். 32 00:02:40,536 --> 00:02:41,954 உன்னால் முடியும், டேலர். 33 00:02:42,037 --> 00:02:43,414 விடாம போ. 34 00:02:44,331 --> 00:02:46,500 நீ நல்லா, நீ நல்லா... 35 00:02:47,459 --> 00:02:48,460 நீ... 36 00:02:52,172 --> 00:02:53,173 நீ... 37 00:02:53,257 --> 00:02:58,846 இன்வின்சிபில் 38 00:02:58,929 --> 00:03:00,139 அட்டகாசமாக உணர்வாய். 39 00:03:00,848 --> 00:03:02,516 இனி நெருங்க வேண்டாம். 40 00:03:04,226 --> 00:03:07,688 இவ கழுத்தை நான் உடைக்கும் முன் உன்னால் என்னை கொல்லலாம். தெரியலை. 41 00:03:07,771 --> 00:03:09,732 முயன்று பாரேன். 42 00:03:10,733 --> 00:03:12,276 அந்த விஷப் பரீட்சை தேவையா? 43 00:03:12,359 --> 00:03:16,780 இந்த பரிமாணத்தின் மார்க் க்ரேசன் ரிஸ்க் எடுப்பவனா? 44 00:03:21,410 --> 00:03:22,411 அப்படி தெரியலையே. 45 00:03:23,203 --> 00:03:24,579 மனசுல குறிச்சுக்கறேன். 46 00:03:25,706 --> 00:03:27,249 நான் மறக்கும் முன்... 47 00:03:29,293 --> 00:03:32,046 இந்த நாலு சுவர்களுள் சிக்னலை தடுக்கறேன். 48 00:03:32,630 --> 00:03:35,841 நம்மை யாரும்... தொந்தரவு செய்யக் கூடாதே. 49 00:03:35,925 --> 00:03:38,135 நீ யாரு, உனக்கு என்ன வேணும்? 50 00:03:38,677 --> 00:03:40,095 இவன் ஃபோன் பண்ண வெச்சான். 51 00:03:40,179 --> 00:03:42,014 இல்லனா எங்களை காயப்படுத்துவானாம். 52 00:03:42,097 --> 00:03:44,725 -மார்க்-- -என்னிடம் பேசிட்டிருந்தான். 53 00:03:44,808 --> 00:03:46,685 அவர்களை விடு. இப்பவே. 54 00:03:47,811 --> 00:03:49,521 கிட்டத்தட்ட உன் ரகசியம் பாதி 55 00:03:49,605 --> 00:03:52,066 பரிமாணங்களில் அம்பலம், தெரியுமா? 56 00:03:52,149 --> 00:03:53,484 கவனமே இல்லை. 57 00:03:53,567 --> 00:03:57,446 எதுக்கு இங்க வந்திருக்கனு தெரியலை, ஆனா உன்னை எச்சரிக்கிறேன்... 58 00:03:57,529 --> 00:03:58,530 நீ-- 59 00:03:59,198 --> 00:04:01,033 நான் யாருன்னு நினைவே இல்லையா? 60 00:04:01,116 --> 00:04:02,117 நினைவு படுத்தறேன். 61 00:04:03,661 --> 00:04:07,498 இதற்கு முன் நாம் சந்திச்சப்போ, நீ என்னை இப்படி ஆக்கலை. 62 00:04:09,667 --> 00:04:12,169 ஓ, கடவுளே. நீ அந்த ஆளா... 63 00:04:13,003 --> 00:04:14,046 அந்த ஆளா? 64 00:04:14,129 --> 00:04:15,673 அவ்வளவுதான் நினைவிருக்கா? 65 00:04:15,756 --> 00:04:17,591 நான் "அந்த ஆள்"னா? 66 00:04:18,716 --> 00:04:23,597 நான் ஆங்க்ஸ்ட்ரம் லிவி, என்னை இப்படி அரக்கன் ஆக்கினாய். 67 00:04:23,681 --> 00:04:26,058 உன்னை நான் எதுவும் செய்யலை. 68 00:04:26,141 --> 00:04:27,601 உன் இயந்திரம் வெடித்தது. 69 00:04:28,936 --> 00:04:30,104 நீதான் இதை செய்தாய்! 70 00:04:31,188 --> 00:04:33,732 நான் உலகை காப்பாற்ற இருந்தேன்! 71 00:04:33,816 --> 00:04:36,318 -அனைத்துலங்களையும்! -உனக்கு உதவி தேவை. நான்-- 72 00:04:36,402 --> 00:04:38,737 எனக்கு உதவி இருந்தது! 73 00:04:40,239 --> 00:04:42,700 டஜன் பரிமாணங்களில் சிறந்த டாக்டர்களின் உதவி! 74 00:04:42,783 --> 00:04:44,451 என் உயிரை காப்பாற்றினர். 75 00:04:44,534 --> 00:04:48,497 என் உடலை புனரமைத்தனர், ஆனா அவர்களால் கூட இதை சரி செய்ய முடியலை! 76 00:04:49,832 --> 00:04:54,378 எனவே இப்போ, உன்னைப் பற்றி, நீ எனக்கு செய்ததைப் பற்றி மறக்கவே மறக்காது. 77 00:04:59,216 --> 00:05:00,217 ஒத்துக்கறேன். 78 00:05:00,968 --> 00:05:01,969 என்னோடு மோதிப் பார். 79 00:05:25,034 --> 00:05:26,035 என்னங்கடா இது? 80 00:05:29,913 --> 00:05:30,914 சே! 81 00:05:37,546 --> 00:05:39,715 அட! இது எப்படி சாத்தியம்? 82 00:05:40,299 --> 00:05:42,051 நம்பவே முடியலையே. 83 00:05:42,134 --> 00:05:44,219 பார்க்கலைனா நம்பியிருக்க மாட்டேன். 84 00:05:44,303 --> 00:05:47,139 மனிதர்கள் அழிந்தனர்னு நினைச்சேனே. 85 00:05:47,222 --> 00:05:51,060 ரொம்ப குட்டியா இருந்தப்போ கடைசியா அவர்களது சுவையான தசைகளை ருசித்தேன். 86 00:05:52,186 --> 00:05:53,687 எனக்கு ருசிக்கணும். 87 00:05:53,771 --> 00:05:54,897 நாம் பகிரலாம். 88 00:05:55,647 --> 00:05:57,483 முதலில் முகர்ந்தது நான். எனக்கே. 89 00:05:57,566 --> 00:05:58,942 தள்ளி போங்க. 90 00:05:59,026 --> 00:06:00,444 என்னை யாரும் சாப்பிட முடியாது 91 00:06:01,445 --> 00:06:03,739 அய்யோ! அது பேசுது! 92 00:06:03,822 --> 00:06:06,617 பேசும் மனிதனை நான் கேள்விப்பட்டதே இல்லை. 93 00:06:06,700 --> 00:06:08,660 அது பாடினாலும் கவலையில்லை. 94 00:06:08,744 --> 00:06:10,954 அதன் ருசியின் மீது தான் என் கவனம். 95 00:06:11,789 --> 00:06:15,375 பின்னாடி போடா! பேசுதுனா அது யோசிக்கவும் செய்யும். 96 00:06:15,876 --> 00:06:16,877 ஹேய்! 97 00:06:18,629 --> 00:06:20,172 பறக்கவும் செய்யுது. 98 00:06:20,255 --> 00:06:22,674 அந்த இறக்கைகள் கண்ணுக்கு தெரியாதிருக்கலாம். 99 00:06:22,758 --> 00:06:23,759 கூடுதல் உணவு. 100 00:06:24,218 --> 00:06:25,469 எனக்கு ருசிக்கணும். 101 00:06:31,475 --> 00:06:32,476 மீண்டும் வருக. 102 00:06:33,936 --> 00:06:36,230 உன் தம்பியின் நிறம் பிடிச்சிருக்கு. 103 00:06:36,814 --> 00:06:38,148 தனித்துவமானதா இருக்கு. 104 00:06:38,982 --> 00:06:41,193 பார்ட்டிகளில் பேசுபொருளா ஈர்ப்பான்... 105 00:06:41,902 --> 00:06:43,987 அதுவரைக்கும் உயிரோடு இருந்தான்னா. 106 00:06:44,571 --> 00:06:47,783 இவனை வேறு எந்த பரிமாணத்துலயும் நான் இதுவரை பார்க்கலை. 107 00:06:48,575 --> 00:06:50,034 அதிசயமா இருக்குல்ல? 108 00:06:50,119 --> 00:06:52,955 அவனை காயப்படுத்தினனா, சத்தியமா நான்-- 109 00:06:53,038 --> 00:06:54,039 என்ன செய்வே? 110 00:06:54,581 --> 00:06:55,415 என்னை கொல்வாயா? 111 00:06:56,041 --> 00:06:57,042 நிச்சயம் கொல்லுவ. 112 00:06:58,252 --> 00:06:59,461 ஆனா கவலைப் படாதே. 113 00:06:59,545 --> 00:07:03,215 உன் தம்பியை, உன் அம்மாவை காயப்படுத்தும் எண்ணமில்லை. 114 00:07:04,716 --> 00:07:05,551 இல்லை. 115 00:07:06,927 --> 00:07:09,346 உன் செல்ல குடும்பம் பத்திரமா இருக்கும். 116 00:07:09,972 --> 00:07:13,225 ஆனா உன்னை காயப்படுத்த அவர்களை காயப்படுத்துவதுதான் ஒரே வழினு 117 00:07:13,767 --> 00:07:14,726 எண்ணாத வரையே. 118 00:07:15,394 --> 00:07:18,313 எனவே அவர்களுக்கு உதவும் விதமா செத்துடு. 119 00:07:18,397 --> 00:07:20,065 -ஆலிவர்! -வேண்டாம்! 120 00:07:52,014 --> 00:07:54,016 உன் துரதிர்ஷ்டம், ப்ரஃபெஸ்ஸர் ஆக்! 121 00:07:54,099 --> 00:07:55,183 அய்யோ! 122 00:07:55,267 --> 00:07:57,603 -நலமா? வேணும்னு செய்யல... -நன்றி, நண்பா. 123 00:07:57,686 --> 00:07:59,605 இவன் மீது வலை பின்னுவோம். 124 00:07:59,688 --> 00:08:02,566 என்ன? இல்லை. நீ-- நீ இந்த வயதானவரை காயப்படுத்த போறியா? 125 00:08:04,109 --> 00:08:05,694 நான் போர்ட்டலை கண்டேன். 126 00:08:05,777 --> 00:08:07,529 நீ வேற பரிமாணத்திலருந்து வந்தவனே. 127 00:08:07,613 --> 00:08:09,781 இதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. 128 00:08:09,865 --> 00:08:11,408 அதுவும் சமீபமா. 129 00:08:11,491 --> 00:08:16,079 எனவே, நம்பு, நான் நல்லவன், அந்த இயந்திர கொடுக்கெல்லாம் இல்லாதவன். 130 00:08:16,163 --> 00:08:19,249 உனக்கு ஒளிரும் சிகப்பு கண்கள் இருக்கு. எப்படி நம்ப-- 131 00:08:20,292 --> 00:08:21,376 ஆம். சொன்னேன்ல. 132 00:08:27,799 --> 00:08:29,885 நீ நலம், ஆலிவர். எல்லாம் சரியாகும். 133 00:08:29,968 --> 00:08:32,346 அதை உறுதி செய்ய வழியே இல்லை. 134 00:08:32,429 --> 00:08:35,682 எந்த அம்மா தன் மகனிடம் இப்படி பொய்யுரைப்பாள்? 135 00:08:35,765 --> 00:08:37,643 எங்களை காயப்படுத்தமாட்டனு சொன்னே. 136 00:08:37,726 --> 00:08:40,062 இல்லை, பத்திரமா இருப்பீங்கனு சொன்னேன். 137 00:08:40,145 --> 00:08:43,232 அதுவும் உங்க மகன் கஷ்டப்பட்டு செத்துப் போனாலொழிய. 138 00:08:43,315 --> 00:08:44,650 நூறு ஆயுசு... 139 00:08:52,699 --> 00:08:54,076 வேணாம். 140 00:08:54,159 --> 00:08:56,578 ஏதாவது தப்பா செஞ்சே, கீழே விழுவாங்க. 141 00:08:58,747 --> 00:09:00,874 ஒரு பரிமாணம் தேர்வு செய்துள்ளேன், 142 00:09:00,958 --> 00:09:04,211 அங்கே இங்குள்ளதற்கு மாறா தரை எட்டு மாடிகள் கீழே உள்ளது. 143 00:09:14,221 --> 00:09:15,639 அவர்களை ஒண்ணும் செய்ய மாட்ட. 144 00:09:16,598 --> 00:09:18,433 என்னையும்தான். 145 00:09:19,309 --> 00:09:23,855 என்ன திட்டம் போடறனு தெரியலை, ஆனா நீ கொலைகாரன் அல்ல. 146 00:09:23,939 --> 00:09:27,109 உன்னை மறந்ததற்கு மன்னிச்சுடு, 147 00:09:27,943 --> 00:09:29,361 ஆனா அந்த இரவு நினைவிருக்கு. 148 00:09:30,320 --> 00:09:31,697 என்னை காப்பாத்த முயன்றாய். 149 00:09:32,489 --> 00:09:34,449 விபத்து உன்னை மாத்திடுச்சு போல, 150 00:09:34,533 --> 00:09:39,037 ஆனா... நீ நல்லதை செய்ய நினைச்ச நல்லவனா இருந்த. 151 00:09:39,579 --> 00:09:41,373 உன்னை காப்பாத்தவா? 152 00:09:43,165 --> 00:09:46,545 நீ அவ்வளவு வலியும் கஷ்டமும் கொடுத்த பிறகுமா? 153 00:09:47,421 --> 00:09:49,298 அவ்வளவு உயிர்களை நீ கொன்ன பிறகுமா? 154 00:09:49,881 --> 00:09:51,091 வாய்ப்பே இல்லை! 155 00:09:57,389 --> 00:09:58,515 இல்லை. 156 00:09:58,598 --> 00:10:00,726 இல்லை. கூடாது. 157 00:10:01,226 --> 00:10:02,602 இல்லை, வேணாம். 158 00:10:02,686 --> 00:10:04,438 அவனை நான் காப்பாத்த வாய்ப்பில்லை. 159 00:10:04,521 --> 00:10:05,772 என்னாலல்ல. எப்பவும். 160 00:10:05,856 --> 00:10:07,149 இருந்திருக்காது. 161 00:10:07,232 --> 00:10:08,483 செய்ய மாட்டேன். 162 00:10:15,115 --> 00:10:19,786 என் கனவுலகத்தை ரத்தத்தால் உருவாக்க மாட்டேன்! 163 00:10:26,793 --> 00:10:27,794 நீதி... 164 00:10:28,462 --> 00:10:29,880 நீதி உங்களை குறி வைத்து வரும். 165 00:10:30,881 --> 00:10:33,258 உங்க அர்த்தமற்ற கொடுமைக்கு பலியான நண்பர்களுக்காக, 166 00:10:33,342 --> 00:10:35,761 நீங்க அழிச்ச குடும்பங்களுக்காக, 167 00:10:35,844 --> 00:10:38,138 -வினை விதைத்த நீங்க-- -செய்வோம், மார்க். 168 00:10:38,263 --> 00:10:41,141 பாங்காக் கலவரத்தினால் மதிய உணவு சாப்பிடலை. 169 00:10:41,224 --> 00:10:42,893 சொல்லவே வேணாம். முடிஞ்சுடும். 170 00:10:48,065 --> 00:10:50,859 அப்பா, அம்மாவைத் தேடுறேன். 171 00:10:53,195 --> 00:10:54,237 நானும் தான்பா. 172 00:11:00,952 --> 00:11:02,204 சேன்சாவிற்கு பயம். 173 00:11:03,246 --> 00:11:07,834 சேன்சாவிடம் சொல்லு, எல்லாம் சரியாகிடும்னு-- 174 00:11:12,672 --> 00:11:14,758 ஆங்க்ஸ்ட்ரோம், நீ ரொம்ப பாவம். 175 00:11:15,926 --> 00:11:17,761 என்னிடமிருந்து ஒளிய நினைச்சியா? 176 00:11:18,678 --> 00:11:21,223 கடவுளே, பாரேன் உன்னை. 177 00:11:21,890 --> 00:11:23,183 பரிதாபமா இருக்கு. 178 00:11:23,266 --> 00:11:25,018 என் மனசை கஷ்டப்படுத்துறே. 179 00:11:25,560 --> 00:11:26,478 ஒண்ணு சொல்றேன்... 180 00:11:30,524 --> 00:11:31,900 பையனை சீக்கிரமா கொல்றேன். 181 00:11:32,484 --> 00:11:34,236 வேணாம்! 182 00:13:01,615 --> 00:13:03,950 அவன் கொலைகாரன்! 183 00:13:04,868 --> 00:13:06,411 அரக்கன்! 184 00:13:07,537 --> 00:13:10,207 அவனை நான் காப்பாத்தவே மாட்டேன். 185 00:13:10,290 --> 00:13:11,333 எப்பவுமே! 186 00:13:11,416 --> 00:13:14,461 அவன் சாகணும்! இப்பவே! 187 00:13:21,301 --> 00:13:22,886 முடிஞ்சுது. 188 00:13:22,969 --> 00:13:28,058 இது முடியாது, நீ செய்த அனைத்துக்கும் உன்னை நான் தண்டிக்கும் வரை. 189 00:13:28,850 --> 00:13:30,977 உன் ஆட்டம் ஆடியது போதும். 190 00:13:32,812 --> 00:13:33,855 ஆட்டங்கள் போதுமா? 191 00:13:41,655 --> 00:13:43,448 என்னை கொல்லணுமா? கொல்லு. 192 00:13:44,157 --> 00:13:47,244 அவர்களை விடு, என்னை என்ன வேணுமோ செய், சரியா? 193 00:13:47,327 --> 00:13:48,787 எதிர்க்க கூட மாட்டேன். 194 00:13:48,870 --> 00:13:50,455 வேணாம், மார்க். 195 00:13:50,539 --> 00:13:55,126 சலுகைக்கு நன்றி, ஆனா அதில் என்ன சந்தோஷம் இருக்கு? 196 00:13:55,210 --> 00:13:58,838 உன் கேவலமான போர்ட்டல்கள் வழியா இனி போக மாட்டேன். 197 00:14:02,133 --> 00:14:03,593 அதனால் என்னை ஒண்ணும்-- 198 00:14:12,894 --> 00:14:15,397 எல்லா பரிமாணத்துலேயும் இவன் முட்டாள்தான். 199 00:14:31,121 --> 00:14:32,122 சே! 200 00:14:43,758 --> 00:14:45,760 இறைச்சி. 201 00:14:46,761 --> 00:14:48,555 இறைச்சி. 202 00:14:50,015 --> 00:14:51,474 இறைச்சி. 203 00:14:52,892 --> 00:14:54,936 இறைச்சி. 204 00:14:55,145 --> 00:14:57,439 -இறைச்சி. -இறைச்சி. 205 00:14:57,522 --> 00:14:59,316 இறைச்சி. இறைச்சி. 206 00:14:59,399 --> 00:15:01,109 இறைச்சி. 207 00:15:01,192 --> 00:15:05,739 உன் மகன் நான் நினைச்சதைவிட மனவலிமையுடன் இருக்கானே. 208 00:15:06,823 --> 00:15:09,618 நேரம் வேகமா போகக்கூடிய இடத்திற்கு அனுப்பணும் போல. 209 00:15:09,701 --> 00:15:11,328 என் ஆராய்ச்சிகளில், 210 00:15:11,411 --> 00:15:14,331 அவனது ரகம் எத்தனை நாள் உணவின்றி இருக்க முடியும்னு கற்கலை. 211 00:15:23,298 --> 00:15:24,799 சாமர்த்தியம் பத்தாது. 212 00:15:27,719 --> 00:15:28,720 அம்மா! 213 00:15:38,021 --> 00:15:39,230 இதை நிறுத்து. 214 00:15:39,898 --> 00:15:40,732 தயவு செய்து. 215 00:15:41,483 --> 00:15:43,777 நீ இதிலெல்லாம் அப்பாவின்னு நினைப்பா? 216 00:15:43,902 --> 00:15:47,739 மற்ற பல பரிமாணங்களில், நீ, உன் கணவன், மகனுடன் சேர்ந்து 217 00:15:47,822 --> 00:15:51,034 பலரை கொன்று குவிக்கறீங்க, பூமியை எரிக்கறீங்க. 218 00:15:52,410 --> 00:15:55,288 உன் சொந்த இனத்திற்கே துரோகி நீ. 219 00:15:55,372 --> 00:15:58,958 உன் குடும்ப மரபில் ரத்தக்கறை படிந்துள்ளது. 220 00:15:59,876 --> 00:16:00,877 இல்லை. 221 00:16:01,378 --> 00:16:02,379 நான் அப்படியல்ல. 222 00:16:02,754 --> 00:16:07,008 தன் தந்தையை எதிர்த்து பூமியை காத்த மகனை வளர்த்தவள் நான். 223 00:16:07,509 --> 00:16:11,012 நீ சொல்வது படி பார்த்தா, இவ்வுலங்கள் முற்றிலும் மாறுபட்டவை. 224 00:16:11,846 --> 00:16:15,308 நான் வளர்த்த மகன் கொலைகாரன் அல்ல என்பதை நன்கறிவேன். 225 00:16:15,392 --> 00:16:17,102 உறுதியாவா? 226 00:16:18,103 --> 00:16:22,315 இந்த உலகில் மட்டும்தான் மார்க் நல்லவன், நீ கெட்டவன் 227 00:16:22,399 --> 00:16:25,360 -என்பது போல் சொல்ற. -என்ன? 228 00:16:25,443 --> 00:16:27,862 ஓ! அதான் ரொம்ப கோபமா இருக்க. 229 00:16:27,946 --> 00:16:32,033 ஏன்னா, இங்கே நீ கெட்டவனா ஆனே, மார்க் அதிசயமா தீரன் ஆயிட்டான்! 230 00:16:33,493 --> 00:16:35,203 உனக்கு எதுவும் தெரியாது! 231 00:16:39,415 --> 00:16:40,542 ஆலிவர்! 232 00:16:41,543 --> 00:16:46,423 நான் வில்லன் இல்லை! 233 00:16:48,258 --> 00:16:51,428 உலகை காப்பாத்த முயல்கிறேன்! 234 00:16:51,928 --> 00:16:54,055 உன் மகன் தான் அரக்கன்! 235 00:16:55,724 --> 00:16:56,766 ஆலிவர், ஆலிவர்! 236 00:16:57,726 --> 00:16:58,560 ஒண்ணும்... 237 00:16:59,436 --> 00:17:00,270 ஒண்ணும்-- 238 00:17:00,353 --> 00:17:03,064 ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லை, நான்-- 239 00:17:03,606 --> 00:17:07,609 -நான்-- நான் நலம். -உன் தாக்குதல் வீணானது. 240 00:17:07,694 --> 00:17:09,112 நான் நலம். 241 00:17:10,155 --> 00:17:14,701 உன் மகனை வேதனைக்குள்ளாக்கப் போறேன். 242 00:17:15,285 --> 00:17:19,122 உன்னை வேதனைக்குள்ளாக்கப் போறேன். 243 00:17:19,914 --> 00:17:25,127 இந்த குழந்தையையும் வேதனைக்குள்ளாக்கப் போறேன். 244 00:17:28,840 --> 00:17:32,677 அதாவது, நான் வெளி வந்த உடனேயே இன்னொரு போர்ட்டலை திறக்கறான், 245 00:17:32,761 --> 00:17:36,681 இடைவெளியே இல்லை, எனவே வேறொரு இடத்துக்கு சுரங்கப்பாதை போலாகுது. 246 00:17:37,474 --> 00:17:40,769 சில பரிமாணங்களில், காலமும் வினோதமா இருக்கு, 247 00:17:40,852 --> 00:17:42,854 எனவே எவ்வளவு காலமாச்சுனு தெரியலை. 248 00:17:45,231 --> 00:17:48,067 என் அம்மாவை, தம்பியை என்ன செய்தான்னே தெரியலை. 249 00:17:54,491 --> 00:17:56,826 எப்படி இங்கே வந்த? 250 00:17:56,910 --> 00:17:59,412 எங்கிருந்து வந்த? 251 00:18:00,413 --> 00:18:06,419 இல்லை, அதாவது, நீ ஒரு மனிதன், வௌவ்வால் போல் உடையணியற, உன் பெயர்... 252 00:18:07,420 --> 00:18:10,840 இது சோம்பேறித்தனமா உனக்கு தோணலையா? 253 00:18:15,011 --> 00:18:18,181 எனக்கு இப்ப இஷ்டம் இல்லைன்னேனே... 254 00:18:40,662 --> 00:18:42,872 -இது முடிஞ்சுது! -மார்க்... 255 00:18:42,956 --> 00:18:43,957 அம்மா? 256 00:18:56,386 --> 00:18:58,388 அவங்களை என்ன செஞ்ச? 257 00:19:01,599 --> 00:19:03,935 டாக்டர்கள் பத்தி சொன்னேனே, நினைவிருக்கா? 258 00:19:04,018 --> 00:19:06,187 என் உடலை புனரமைத்தவர்கள்? 259 00:19:10,358 --> 00:19:12,318 அதை மேம்படுத்தவும் செய்தனர். 260 00:19:16,906 --> 00:19:20,118 உன்னை பல பரிமாணங்களுக்கு ஏன் அனுப்பினேன்னு நினைக்கற? 261 00:19:21,953 --> 00:19:24,163 உன்னோடு ஏன் நீக்குப்போக்கானேன் தெரியுமா? 262 00:19:27,292 --> 00:19:30,169 நீ ஏதோ அனாமதேய பரிமாணத்தில் சாகக் கூடாதுன்னு! 263 00:19:38,803 --> 00:19:40,805 அதை நானே செய்யணும்! 264 00:19:53,026 --> 00:19:56,487 என் கைகளால் உன்னைக் கொல்வதை விட எனக்கு திருப்தி தருவது 265 00:19:56,571 --> 00:19:58,406 வேறு ஏதாவது உண்டா? 266 00:20:02,327 --> 00:20:03,328 நிறுத்து! 267 00:20:10,126 --> 00:20:11,127 வேணாம். 268 00:20:13,087 --> 00:20:16,674 நீயும் உன் குடும்பமும் செத்தா தான் இது நிற்கும். 269 00:20:16,758 --> 00:20:19,427 என் குடும்பத்தை மிரட்டியது போதும்! 270 00:20:25,683 --> 00:20:27,685 நான் பட்ட கஷ்டங்கள் உனக்கு தெரியாது! 271 00:20:29,938 --> 00:20:32,607 எவ்வளவு பொறுமையா இருக்கேனு உனக்கு தெரியாது! 272 00:20:47,956 --> 00:20:51,793 நான் யாரையும் விடவேமாட்டேன். ஒருபோதும் என் குடும்பத்தை... 273 00:20:56,255 --> 00:20:57,090 எப்பவும்... 274 00:21:00,176 --> 00:21:01,552 என் குடும்பத்தை தாக்காதே 275 00:21:25,159 --> 00:21:26,160 மருபடியுமா! 276 00:22:02,321 --> 00:22:04,032 வேணாம்! 277 00:22:08,578 --> 00:22:09,662 நீ வந்து... 278 00:22:11,998 --> 00:22:12,999 நினைச்சேன்... 279 00:22:19,589 --> 00:22:21,716 நீ பலசாலினு நினைச்சேன். 280 00:22:50,369 --> 00:22:52,497 ஆபத்தில்லை. ஒரு காயப்பட்ட பெண், குழந்தை. 281 00:22:53,498 --> 00:22:55,666 மேடம். நீங்க நலமா? 282 00:22:57,251 --> 00:22:58,252 ஆலிவர்? 283 00:22:59,087 --> 00:22:59,962 ஆலிவர். 284 00:23:02,590 --> 00:23:03,591 நல்ல வேளை. 285 00:23:07,178 --> 00:23:08,179 டெபி? 286 00:23:08,679 --> 00:23:10,348 கடவுளே. என்ன நடந்தது? 287 00:23:11,808 --> 00:23:14,602 சீசில், மார்க் எங்கே? 288 00:23:15,228 --> 00:23:19,065 தெரியலை. ஆனா உன்னை பாதுகாப்பான இடத்துக்கு முதலில் கொண்டு போலாம். 289 00:23:19,941 --> 00:23:21,692 போய் மருத்துவர்களை கூட்டி வா. 290 00:23:22,485 --> 00:23:23,486 இப்பவே! 291 00:23:29,450 --> 00:23:30,660 ஓ, கடவுளே. 292 00:23:33,037 --> 00:23:34,789 ஓ, கடவுளே. ஓ, கடவுளே. 293 00:23:37,583 --> 00:23:38,709 வேற வழியில்லை. 294 00:23:38,793 --> 00:23:40,920 வேறு வழி தெரியலை. அவனை கொன்னேன். 295 00:23:41,003 --> 00:23:42,046 என்னை கொல்ல வந்தான். 296 00:23:42,130 --> 00:23:44,423 என் அம்மாவை, தம்பியை கொல்ல இருந்தான். 297 00:23:46,300 --> 00:23:47,301 செய்ய வைத்தான். 298 00:23:49,637 --> 00:23:52,181 அது ஒரு விபத்து, என்னை செய்ய வைத்தது அவன். 299 00:23:55,601 --> 00:23:57,520 நான் அவனை கொல்ல விரும்பலை... 300 00:23:57,645 --> 00:23:59,272 விரும்பலை-- வேறு வழியில்லை. 301 00:24:00,106 --> 00:24:01,315 வேறு வழி தெரியலை. 302 00:24:14,620 --> 00:24:15,872 கட்டுப்பாடிழந்தேன். 303 00:24:17,623 --> 00:24:18,875 அவனை கொல்ல விரும்பினேன். 304 00:24:22,003 --> 00:24:23,254 நான் எப்படிப்பட்டவன்? 305 00:24:25,882 --> 00:24:27,216 அவன் பலசாலினு நினைச்சேன். 306 00:24:27,300 --> 00:24:29,135 தான் பலசாலினு அவனே சொன்னான். நான்-- 307 00:24:33,723 --> 00:24:36,184 அவனை கொல்ல விரும்பினேன், ஆனா முடியுமானு தெரியலை. 308 00:24:40,146 --> 00:24:41,856 அட, கடவுளே. 309 00:24:45,943 --> 00:24:46,986 எங்கே இருக்கேன்? 310 00:24:56,829 --> 00:24:59,457 இங்கு கூட்டிவந்தான், அவனை கொன்றேன். மாட்டிகிட்டேன்! 311 00:25:00,082 --> 00:25:01,542 இல்லை. நிரந்தரமா மாட்டினேன். 312 00:25:02,752 --> 00:25:04,170 வீடு திரும்ப முடியாது. 313 00:25:05,546 --> 00:25:06,714 இங்கேயே சாவேன். 314 00:25:17,016 --> 00:25:18,100 ஆங்க்ஸ்ட்ரம் லிவி. 315 00:25:25,524 --> 00:25:26,651 ஒரு விதத்தில் வென்றான். 316 00:25:47,088 --> 00:25:50,841 சபை விதிப்படி ஒரு வில்ட்றமைட்டின் மரண தண்டனை நிறைவேற்றப்படுமுன், 317 00:25:51,509 --> 00:25:53,511 அவன் முழுமையா ஆரோக்கியமா இருக்கணும், 318 00:25:54,178 --> 00:25:57,598 எதிர்த்து நிற்க முடியணும், சாகத் துணியும் முழு வலிமையுடன். 319 00:25:58,140 --> 00:26:01,310 ஆனா காயங்கள் பத்தி ஏதும் குறிப்பிடலை. 320 00:26:03,854 --> 00:26:05,898 இவனை அவனது கொட்டடியில் அடைங்க. 321 00:26:06,774 --> 00:26:08,067 சரி, ஜெனரல் க்ரீக். 322 00:26:10,278 --> 00:26:11,279 இரு. 323 00:26:13,406 --> 00:26:15,074 சார், வேணாம். 324 00:26:16,200 --> 00:26:18,327 என் சிறுவயதிலிருந்து நீங்களே என் முன்னோடி. 325 00:26:18,828 --> 00:26:20,204 நீங்களா வந்துடுங்க. 326 00:26:28,671 --> 00:26:31,007 நிற்கதான் விரும்பினேன். 327 00:26:31,966 --> 00:26:33,843 இங்கிருந்து நானே போயிக்கறேன். 328 00:26:36,887 --> 00:26:38,306 எதுவும் முயற்சிக்காதீங்க. 329 00:26:39,390 --> 00:26:41,851 என் விதியை ரொம்ப காலம் முன்னரே ஏற்றேன். 330 00:26:43,644 --> 00:26:45,521 நகரு, நாயே! 331 00:26:46,188 --> 00:26:49,734 ஹேய், கொஞ்சம் பரிவு காட்டுங்கப்பா, கடவுளே. 332 00:26:51,527 --> 00:26:54,155 அட, என் திட்டம் வேலை செய்யுது! 333 00:26:54,238 --> 00:26:55,197 என்ன? 334 00:26:56,282 --> 00:26:57,700 என்னை நினைவிருக்கா? 335 00:26:57,783 --> 00:27:00,328 ஆம். இங்கு ஏன் வந்த? 336 00:27:01,704 --> 00:27:03,914 முன்னே பார்த்து போ, உனோபனே! 337 00:27:03,998 --> 00:27:06,584 உனக்காக தான். உனக்காக வந்தேன்! 338 00:27:06,667 --> 00:27:07,668 விரைவில் பேசுவோம்! 339 00:27:16,344 --> 00:27:17,553 ஒண்ணுமில்லை. 340 00:27:21,349 --> 00:27:24,435 கண்ணுக்கெட்டும் தூரம் வரை எதுவுமே இல்லை. 341 00:27:34,028 --> 00:27:36,697 இப்போ வகையா மாட்டிகிட்டே, மார்க் க்ரேசன். 342 00:27:41,202 --> 00:27:43,788 ஒருவரை கொன்னதை புறக்கணிச்சுட்டே இரு. 343 00:27:44,997 --> 00:27:46,832 நீ நிம்மதியா இருக்க உதவுது. 344 00:27:48,459 --> 00:27:51,545 தனக்குத்தானே பேசிக்கொள்வது இப்ப உசிதம் அல்ல. 345 00:27:51,629 --> 00:27:54,006 ஆனா பேச வேறு யாரும் இல்லையே? 346 00:27:54,090 --> 00:27:57,218 ஆக, உள் மனசு, வெளிப்படையான எண்ணம், என்ன பெரிய வித்தியாசம்? 347 00:28:00,179 --> 00:28:01,680 வீடு திரும்ப வழி இருக்கணும். 348 00:28:01,764 --> 00:28:02,973 ஏதாவது இருக்கணும். 349 00:28:03,057 --> 00:28:04,683 இந்த பூமியில் எங்காவது... 350 00:28:06,894 --> 00:28:08,979 ஏதாவது இருக்கணும். 351 00:28:10,773 --> 00:28:12,191 ஒரு வேளை ஆங்க்ஸ்ட்ரமின்-- 352 00:28:14,193 --> 00:28:16,904 அவனது உடல் இப்பவும்-- 353 00:28:31,877 --> 00:28:36,048 மார்க். நீ... மோசமான நிலையில் இருக்கியே. 354 00:28:41,846 --> 00:28:43,764 ஈவ்? நீயா? 355 00:28:43,848 --> 00:28:47,518 ஆம். அது... உனக்கு தெரிஞ்ச நான் இல்லை. 356 00:28:47,601 --> 00:28:49,728 இனி இல்லைனு சொல்லலாம். 357 00:28:49,812 --> 00:28:52,982 என்னை-- என்னை மன்னிக்கவும். எனக்கு புரியலை. 358 00:28:53,816 --> 00:28:56,318 நான்-- மோசமான காரியம் செய்தேன். 359 00:28:57,611 --> 00:28:58,612 அறிவோம். 360 00:28:59,530 --> 00:29:02,116 இந்த பரிமாணத்தில் நீ மாட்டிக்க ஒரே காரணம், 361 00:29:02,199 --> 00:29:05,453 உங்க சண்டையில் நீ ஆங்க்ஸ்ட்ரமை காயமாக்கியோ கொன்னோ இருக்கணும். 362 00:29:05,536 --> 00:29:07,204 பல காலம் முன் தெரியும். 363 00:29:07,288 --> 00:29:08,706 நான்-- 364 00:29:09,748 --> 00:29:11,167 அது இப்பத்தான் நடந்தது. 365 00:29:11,250 --> 00:29:15,504 அப்படி நீ நினைக்கலாம். ஆனா, எங்களுக்கு அது இருபது வருடத்திற்கு முன். 366 00:29:15,588 --> 00:29:17,965 இப்பரிமாணத்தை கண்டுபிடிக்க அவ்வளவு காலம் ஆனது. 367 00:29:18,048 --> 00:29:22,052 நல்ல வேளை, அப்பொழுது பாதுகாவலர்களிடம் நான்கு நேர இயந்திரங்கள் இருந்தன. 368 00:29:22,595 --> 00:29:24,555 எங்களது உலகம், 369 00:29:24,638 --> 00:29:27,641 இவ்வளவு வருஷமா நீ இல்லாத உலகம், அது... 370 00:29:28,225 --> 00:29:29,226 நல்லா இல்லை. 371 00:29:30,269 --> 00:29:32,104 ஏற்கனவே நிறைய சொல்லிட்டோம். 372 00:29:32,188 --> 00:29:34,398 இன்னும் சொன்னா நேர ஓட்டத்தை சீர்குலைப்போம். 373 00:29:35,107 --> 00:29:37,735 மார்க், நீ வீடு திரும்ப போர்ட்டல் திறக்கிறேன். 374 00:29:45,701 --> 00:29:46,535 நன்றி. 375 00:29:47,661 --> 00:29:50,289 இங்கு பிழைத்திருப்பேனானே தெரியாது. 376 00:29:50,873 --> 00:29:51,874 பிழைச்சியே. 377 00:29:52,374 --> 00:29:54,585 ஆனா நீ மாறிய விதம் உனக்கு பிடிக்காம போகலாம். 378 00:30:11,644 --> 00:30:12,645 மார்க், இரு. 379 00:30:14,647 --> 00:30:15,856 ஐ லவ் யூ, மார்க். 380 00:30:16,857 --> 00:30:18,484 ரொம்ப காலமா நேசிக்கறேன். 381 00:30:18,567 --> 00:30:20,611 நீ காணாம போனப்போ, நொந்துப் போனேன். 382 00:30:20,694 --> 00:30:21,862 நான்-- நான்-- 383 00:30:23,447 --> 00:30:24,865 உன்னிடம் சொல்லியிருக்கணும். 384 00:30:27,576 --> 00:30:29,787 ஈவ், நான்... 385 00:30:29,870 --> 00:30:31,163 இல்லை. என்னிடம் சொல்லாதே. 386 00:30:31,997 --> 00:30:33,415 அவளிடம் சொல்லு. 387 00:30:34,166 --> 00:30:35,709 அவளை நேசிப்பதா சொல்லு. 388 00:30:37,086 --> 00:30:38,712 அல்லது நேசிக்கலைனு அவளிடம் சொல். 389 00:30:38,796 --> 00:30:39,922 அவளிடம் ஏதாவது சொல்லு. 390 00:30:40,005 --> 00:30:44,051 ஏதாவது சொல்லு, அப்ப தான் அவ தனது வாழ்க்கையை வாழ முடியும். 391 00:30:45,344 --> 00:30:46,345 இப்போ போ. 392 00:31:00,985 --> 00:31:03,153 நீ கவனம் செலுத்தலைலே, 393 00:31:03,237 --> 00:31:05,573 நேர ஓட்டம் சீர்குலைப்பதை பத்தி பேசும் போது 394 00:31:05,656 --> 00:31:07,241 வாயை மூடு, ரெக்ஸ். 395 00:31:19,086 --> 00:31:19,920 அட, கடவுளே? 396 00:31:20,796 --> 00:31:22,715 மார்க்? நான் பேசுறது கேட்குதா? 397 00:31:23,716 --> 00:31:25,634 யுனைட்டட் ஸ்டேட்ஸ் பென்டகன் 398 00:31:25,718 --> 00:31:28,762 அவ நலம். உன்னைத் தான் கேட்டுட்டே இருந்தா. 399 00:31:28,846 --> 00:31:30,055 ஆலிவர் எப்படி இருக்கான்? 400 00:31:30,139 --> 00:31:31,557 அவன் மீது கீறல் கூட இல்லை. 401 00:31:34,643 --> 00:31:35,894 நீங்க தனியா இருங்க. 402 00:31:36,645 --> 00:31:37,938 நன்றி, சீசில். 403 00:31:38,022 --> 00:31:39,481 எல்லாத்துக்கும் நன்றி. 404 00:31:39,565 --> 00:31:40,566 பரவாயில்லை. 405 00:31:54,830 --> 00:31:56,248 கடவுளே! 406 00:31:59,001 --> 00:31:59,835 அம்மா. 407 00:32:03,047 --> 00:32:04,423 நான் நலம், மார்க். 408 00:32:08,218 --> 00:32:09,094 எல்லாம்... 409 00:32:11,180 --> 00:32:12,389 முடிஞ்சுதா? 410 00:32:15,893 --> 00:32:16,894 மார்க். 411 00:32:31,325 --> 00:32:32,993 தனியா இருக்க விரும்பினனா, 412 00:32:33,077 --> 00:32:35,704 இந்த இடம் ஏத்த இடமல்லப்பா. 413 00:32:40,167 --> 00:32:41,669 உனக்கு வேறு வழியில்லை. 414 00:32:41,752 --> 00:32:43,379 அதை நினைத்து வருந்தாதே. 415 00:32:45,214 --> 00:32:47,174 நீ உன் தந்தை போலல்ல, மார்க். 416 00:32:47,257 --> 00:32:48,592 நீங்க அங்க இல்லை. 417 00:32:50,219 --> 00:32:51,220 கட்டுப்பாடிழந்தேன். 418 00:32:52,638 --> 00:32:53,639 மொத்தமா இழந்தேன். 419 00:32:54,932 --> 00:32:56,558 வரம்பு மீறினேன், சீசில்-- 420 00:32:57,685 --> 00:32:58,686 அப்புறம்... 421 00:33:01,313 --> 00:33:04,024 நீ வரம்பு மீறலை. உன் அம்மாவை, தம்பியை காத்தாய். 422 00:33:04,108 --> 00:33:05,275 அவ்வளவுதான். 423 00:33:05,359 --> 00:33:07,695 -தெரியலை, சீசில். நான்-- -போதும். 424 00:33:08,529 --> 00:33:10,531 மார்க், என்னைப் பாரு. 425 00:33:12,408 --> 00:33:14,743 கெட்டவங்க செத்து நல்லவங்க பிழைச்சா 426 00:33:14,827 --> 00:33:16,370 அது நல்ல நாள். 427 00:33:17,037 --> 00:33:18,747 எப்படி வித்தியாசம் தெரியும்? 428 00:33:18,831 --> 00:33:22,084 கெட்டவர்கள் தான் மக்களின் கைகளை உடைப்பார்கள். 429 00:33:23,293 --> 00:33:24,420 வீட்டுக்கு போ. 430 00:33:24,503 --> 00:33:25,504 கொஞ்சம் ஓய்வெடு. 431 00:33:27,589 --> 00:33:28,924 நீ அவரில்லை. 432 00:33:34,054 --> 00:33:35,055 நீங்க அங்க இல்லை. 433 00:33:46,650 --> 00:33:47,860 ஏதேனும் உதவி வேணுமா? 434 00:33:48,777 --> 00:33:49,987 சான்ட்விச் செய்யவா? 435 00:33:51,572 --> 00:33:53,115 மன்னிக்கணும். நான்-- 436 00:33:54,283 --> 00:33:56,034 -பேசலாமா? -சீக்கிரம் சொல்லு. 437 00:33:56,118 --> 00:33:58,120 என் ரொட்டி நமுத்துப் போகுது. 438 00:33:58,203 --> 00:33:59,204 அமாண்டா. 439 00:34:00,414 --> 00:34:03,751 தனிப்பட்ட உரையாடல்கள் பற்றி இப்பதான் கற்கிறேன். 440 00:34:04,418 --> 00:34:05,419 தெரியுது. 441 00:34:06,295 --> 00:34:09,172 அதற்கு என்னை மன்னிக்கவும். 442 00:34:09,255 --> 00:34:12,634 ஆனால் உன் மாற்றங்கள் ஒரு பிரச்சனை தான். 443 00:34:12,717 --> 00:34:14,553 நீயே அப்படி சொன்ன. 444 00:34:15,262 --> 00:34:18,139 நான் பிரச்சனைகளை சரிசெய்பவன். 445 00:34:18,223 --> 00:34:19,850 அதில் தான் நான் நிபுணன். 446 00:34:19,933 --> 00:34:21,143 அதுதான் நான். 447 00:34:22,478 --> 00:34:26,440 உன்மீது அக்கறை உண்டு, எனவே உன் பிரச்சனையை சரிசெய்ய விரும்பினேன். 448 00:34:27,565 --> 00:34:30,902 அதன் இடையே, நானே பிரச்சனை ஆயிருந்தா என்னை மன்னிச்சுடு. 449 00:34:32,404 --> 00:34:34,114 மன்னிப்பு கேட்ட விதம்... 450 00:34:35,449 --> 00:34:36,533 பரவாயில்லை தான். 451 00:34:38,368 --> 00:34:39,703 சரி, எனக்கு புரியுது. 452 00:34:39,786 --> 00:34:41,455 தீர்வு காண்பதில் நீ நிபுணன். 453 00:34:41,538 --> 00:34:43,123 நீ உதவ விரும்பறனு தெரியுது. 454 00:34:43,206 --> 00:34:46,043 முதலில் என்னிடம் யதார்த்தமா பேசு. 455 00:34:46,585 --> 00:34:49,588 ஏதோ பழுதான இயந்திரம் போல் பேசாம. 456 00:34:50,505 --> 00:34:52,507 என் பிரச்சனை பற்றி மட்டும் பேசாம. 457 00:34:52,882 --> 00:34:56,261 பெரும்பாலான நாட்கள், வேறு எதைப்பத்தி வேண்ணாலும் பேச தயார். 458 00:34:57,179 --> 00:34:58,430 எனக்கு புரியுது. 459 00:35:00,057 --> 00:35:03,894 ஆனா, பார், என் வயது குறைவதை உன்னால் தடுக்க முடியும்னா, 460 00:35:03,977 --> 00:35:05,395 அது நல்லா இருக்கும். 461 00:35:06,355 --> 00:35:07,356 புரிஞ்சுது. 462 00:35:08,982 --> 00:35:13,612 அப்போ, நான் மற்ற விஷயங்கள் பற்றியும் பேசணும்னு சொல்றியா? 463 00:35:14,655 --> 00:35:16,698 ஆமாம், கிறுக்குப்பயலே. 464 00:35:16,782 --> 00:35:19,117 இன்னொரு டேட்டிற்கு என்னை அழைக்கலாம். 465 00:35:22,496 --> 00:35:24,414 நீ-- உனக்கு விருப்பமா... 466 00:35:25,666 --> 00:35:26,792 ஆம். 467 00:35:53,944 --> 00:35:54,945 இம்மார்டல். 468 00:35:57,239 --> 00:35:59,783 உன்னிடம் சொல்லவே இல்லை, மன்னிச்சுடு. 469 00:35:59,867 --> 00:36:00,909 கேட். 470 00:36:02,202 --> 00:36:03,537 யாரிடமும் சொல்லலை. 471 00:36:04,872 --> 00:36:09,543 மறைச்சே வெச்சிருந்தேன்... ஒரு நகல் மூலம் வாழ்ந்தேன். 472 00:36:10,419 --> 00:36:11,712 இருக்கட்டுமேனு. 473 00:36:13,547 --> 00:36:15,424 செத்து செத்து சோர்வானேன். 474 00:36:16,967 --> 00:36:18,343 விட்டுட்டு போக இருந்தேன். 475 00:36:19,303 --> 00:36:20,304 வேறொருவராக ஆகி. 476 00:36:21,722 --> 00:36:22,723 ஆனா என்னால் முடியலை. 477 00:36:23,265 --> 00:36:24,683 உன்னால் ஆனது. 478 00:36:33,108 --> 00:36:34,526 முன்பே சொல்லாததற்கு மன்னி. 479 00:36:34,610 --> 00:36:35,611 பரவாயில்லை. 480 00:36:36,945 --> 00:36:38,322 எல்லாம் நலம். 481 00:36:47,664 --> 00:36:48,665 ஒருவழியா. 482 00:36:57,966 --> 00:36:59,426 நீயே செய்ய முடியுமா? 483 00:37:01,053 --> 00:37:02,304 லாரியை தூக்குவேன். 484 00:37:02,763 --> 00:37:05,849 சின்ன லாரியையாவது தூக்குவேன். 485 00:37:05,933 --> 00:37:08,268 யாரிடமிருந்து உன் சக்திகளை பெற்றாய்? 486 00:37:08,352 --> 00:37:10,228 என் அம்மம்மாவிடமிருந்து. 487 00:37:10,312 --> 00:37:12,689 அப்பலாம் நம்மைப் போன்ற பெண்களுக்கு வாய்ப்பில்லை, 488 00:37:12,773 --> 00:37:16,151 சதா காலமும் டூ-பீஸில் வலம் வர விரும்பலைன்னா. 489 00:37:24,826 --> 00:37:25,827 போ! 490 00:37:31,291 --> 00:37:32,292 அய்யோ! 491 00:37:37,339 --> 00:37:39,508 வா. வெளியேற வேறு வழி பார்ப்போம். 492 00:37:58,318 --> 00:37:59,736 அவர்தானா? 493 00:38:08,328 --> 00:38:09,162 அப்பா. 494 00:38:22,801 --> 00:38:25,595 யார் என் ஈர்ப்புக்கு அடிபணிவார்கள்? 495 00:38:25,721 --> 00:38:30,225 கா-ஹோரின் முன் தலை வணங்கவும்! 496 00:38:32,728 --> 00:38:35,522 இரு, நீங்க இருவரும் பெண்களா? 497 00:38:36,982 --> 00:38:38,191 அதனால? 498 00:38:38,275 --> 00:38:41,403 நான் உயிருள்ள ஆணின் உடலினுள் புக வேண்டும் 499 00:38:41,486 --> 00:38:44,698 இந்த கல்லறையின் சாபத்திலிருந்து தப்ப! 500 00:38:44,781 --> 00:38:46,199 இது ஆணாதிக்கம். 501 00:39:02,799 --> 00:39:05,135 நான் வலிமையானவன், என்னால பண்ண முடியும். 502 00:39:05,218 --> 00:39:07,763 நினைவு தெரிஞ்சதலிருந்து இதையே விரும்பினேன். 503 00:39:08,847 --> 00:39:10,474 நீங்க பண்றதை நானும் பண்ணணும். 504 00:39:11,975 --> 00:39:13,643 உங்களை மாதிரியே இருக்கணும். 505 00:39:17,064 --> 00:39:18,065 இருப்பே, கண்ணா. 506 00:39:19,316 --> 00:39:20,609 நிச்சயம் இருப்பே. 507 00:39:24,237 --> 00:39:28,867 கிரகத்துல எல்லா மென்மையான, சாதாரண உயிர்கள் அழிஞ்ச போதும் நீ இருப்பே. 508 00:39:28,992 --> 00:39:33,955 இந்த உலகம் நொறுங்கி, தூசா பறந்து போறதை பார்க்க நீ இருப்பே! 509 00:39:34,081 --> 00:39:38,627 உனக்கு தெரிஞ்ச ஒவ்வொண்ணும், ஒவ்வொருத்தரும் போய் சேர்ந்துடுவாங்க! 510 00:39:46,301 --> 00:39:48,178 இன்னொருவர் இதையே சொன்னார், தெரியுமா? 511 00:39:48,261 --> 00:39:49,721 நான் என் தந்தையல்ல. 512 00:39:51,389 --> 00:39:53,016 நான் என் தந்தையல்ல! 513 00:39:59,856 --> 00:40:04,486 உன் அப்பா கொல்லபப்டுவார், நீ பூமிக்கு திரும்புவாய். 514 00:40:05,153 --> 00:40:08,406 அவரது பணியை நீ தொடர்வாய், பூமியை எங்க ஆட்சிக்கு தயார் செய். 515 00:41:38,747 --> 00:41:41,249 போன வருடம் எதிர் வீட்டில் கேஸ் வெடிப்பு. 516 00:41:41,333 --> 00:41:42,500 இப்போ உங்க வீடா? 517 00:41:43,585 --> 00:41:45,754 என் வீட்டில் முதலில் போய் சோதிக்கணும். 518 00:41:45,837 --> 00:41:47,130 அய்யோ. 519 00:41:47,214 --> 00:41:49,633 ஆமா, கவனமா இருப்பது அவசியம். 520 00:41:56,014 --> 00:41:58,016 வீடு திரும்பியது நிம்மதி. இல்ல, ஆலிவர்? 521 00:42:26,169 --> 00:42:28,588 ஏப்ரல், ஆலிவரை தூங்க தயார் செய்றியா? 522 00:42:28,672 --> 00:42:29,673 நிச்சயமா. 523 00:42:30,173 --> 00:42:33,218 வாடா, கண்ணு. பல் தேய்ப்போம். 524 00:42:39,307 --> 00:42:41,518 அம்மா, நீங்க நலமா? 525 00:42:41,601 --> 00:42:42,435 என்ன? 526 00:42:43,520 --> 00:42:44,354 நான்... 527 00:42:45,063 --> 00:42:46,064 நலமாயிடுவேன். 528 00:42:47,440 --> 00:42:48,817 உணவு சமைப்போம். 529 00:42:48,900 --> 00:42:50,735 நாளை வகுப்பு இருக்கு தானே? 530 00:42:58,118 --> 00:42:59,119 மார்க்? 531 00:43:07,127 --> 00:43:08,753 குட்நைட் சொல்ல வந்தேன், 532 00:43:08,837 --> 00:43:12,090 ஆனா நீ இப்போதைக்கு தூங்கற மாதிரி தெரியலை. 533 00:43:12,924 --> 00:43:15,302 மன்னியுங்க. மனசுல நிறைய ஓடிட்டிருக்கு. 534 00:43:20,432 --> 00:43:21,599 எனக்கும் தான். 535 00:43:26,771 --> 00:43:29,274 இப்ப எல்லாம் வித்தியாசமா இருக்கும் தானே? 536 00:43:30,317 --> 00:43:33,570 ஒரு இயல்பு வாழ்க்கைக்கு அருகில் வந்துட்டோம்னு எண்ணினேன். 537 00:43:34,946 --> 00:43:35,947 ஆனா இப்போ... 538 00:43:43,705 --> 00:43:44,789 கல்லூரியை விடுறேன். 539 00:43:45,623 --> 00:43:46,458 மார்க்... 540 00:43:46,541 --> 00:43:47,959 அர்த்தமற்று இருக்கு. 541 00:43:48,460 --> 00:43:49,836 வகுப்புகளை தவற விடறேன், 542 00:43:49,919 --> 00:43:52,422 அப்புறம் ரொம்ப யோசிச்சு என்ன பயன்? 543 00:43:52,505 --> 00:43:57,719 டென்டிஸ்ட் ஆகப் போறேனா? வக்கீலா? கோட் எழுத போறேனா? அதெல்லாம் எதுக்கு ஆவேன்? 544 00:43:58,887 --> 00:44:01,139 நிலைமை கஷ்டமா இருக்குனு புரியுது, 545 00:44:01,890 --> 00:44:03,975 ஆனா நீ பேசுவது உன் எதிர்காலம் பத்தி. 546 00:44:04,059 --> 00:44:05,560 அப்படிலாம் கல்லூரியை விடாதே. 547 00:44:07,896 --> 00:44:12,025 என்னால் என்னலாமோ செய்ய முடியுது, எதுக்கு கல்லூரிக்கு போகணும்? 548 00:44:13,860 --> 00:44:18,073 கல்வி தவிர, கல்லூரி உன்னை இன்னும் பல விஷயங்களுக்கு தயார்-- மார்க்? 549 00:44:19,157 --> 00:44:20,158 என்னால் முடியாது. 550 00:44:21,201 --> 00:44:22,535 போக வாய்ப்பே இல்லை. 551 00:44:23,328 --> 00:44:24,871 என்னால் செய்ய முடிஞ்சது... 552 00:44:26,206 --> 00:44:27,207 அது ரொம்ப அதிகம். 553 00:44:27,874 --> 00:44:29,250 என்னால் போக முடியாது. 554 00:44:31,211 --> 00:44:32,712 நான் மேம்படணும். 555 00:44:32,796 --> 00:44:34,631 நான் கற்க வேண்டியது... 556 00:44:35,548 --> 00:44:37,050 என்னை கட்டுப்படுத்திக்க. 557 00:44:39,177 --> 00:44:40,553 அது முக்கியம். 558 00:44:42,889 --> 00:44:44,891 நான் செய்ய வேண்டிய மிக முக்கியமானது. 559 00:44:47,060 --> 00:44:48,311 நான் மேம்படணும். 560 00:44:48,395 --> 00:44:49,729 நான் சிறந்து விளங்கணும். 561 00:44:51,940 --> 00:44:53,149 உங்களுக்கு புரியுதா? 562 00:44:53,233 --> 00:44:54,150 மார்க்... 563 00:44:54,234 --> 00:44:55,235 புரியுதா? 564 00:44:57,028 --> 00:44:58,029 புரியுது. 565 00:45:02,242 --> 00:45:03,451 நிஜம்மா புரியுது. 566 00:45:20,009 --> 00:45:21,678 அய்யோ. மார்க்! 567 00:45:30,895 --> 00:45:33,898 அந்த சைக்கோ செய்ததைப் பற்றி சீசில் எங்களிடம் சொன்னார். 568 00:45:34,858 --> 00:45:36,443 உன் அம்மா நலமா? 569 00:45:36,526 --> 00:45:37,527 நல்லாருக்காங்க. 570 00:45:37,610 --> 00:45:39,154 தெரியறதை விட மனவலிமை அதிகம். 571 00:45:39,237 --> 00:45:42,073 கண்டிப்பா. நீ எப்படி இருக்கே? 572 00:45:46,244 --> 00:45:47,996 அதைப் பத்தி பேச விரும்பலை. 573 00:45:50,957 --> 00:45:51,958 சரி, பரவாயில்லை. 574 00:45:52,792 --> 00:45:54,461 ஆனா உனக்காக எப்பவும் இருப்பேன். 575 00:45:55,295 --> 00:45:58,548 சாய தோள் வேணும்னா, என்னிடம் ரெண்டு இருக்கு. 576 00:45:59,424 --> 00:46:01,426 ஆம். தெரியும். 577 00:46:11,352 --> 00:46:13,980 வேற ஒண்ணு உன்னிடம் பேசணும். 578 00:46:14,063 --> 00:46:15,482 சொல்லு. 579 00:46:33,374 --> 00:46:34,792 ஒண்ணுமில்லை. மன்னிச்சுடு. 580 00:46:38,963 --> 00:46:39,964 பரவாயில்லை. 581 00:46:43,384 --> 00:46:44,594 வருந்தறேன், மார்க். 582 00:46:46,137 --> 00:46:47,138 இது நியாயம் இல்லை. 583 00:46:47,972 --> 00:46:49,516 உனக்கு நடப்பது அநியாயம். 584 00:46:52,936 --> 00:46:54,687 உனக்கு இவ்வளவு கஷ்டம் கூடாது. 585 00:47:28,721 --> 00:47:29,556 ஹேய். 586 00:47:30,848 --> 00:47:32,392 ஹலோ, நோலன். 587 00:47:33,268 --> 00:47:34,269 இருக்கியா? 588 00:47:35,562 --> 00:47:37,063 இருக்கேன், ஏலியனே. 589 00:47:37,146 --> 00:47:39,566 என்னப்பா, நீ. என் பெயர் ஆலன். 590 00:47:39,649 --> 00:47:41,067 அப்படி பேசாதே. 591 00:47:42,026 --> 00:47:44,028 த்ராக்சாவில் நீ செய்ததை அறிந்தேன். 592 00:47:44,737 --> 00:47:46,698 இப்ப நாம ஒரே கட்சி. 593 00:47:46,781 --> 00:47:48,616 இல்லை, ஒரே கட்சி இல்லை. 594 00:47:49,492 --> 00:47:51,578 நீ சாம்ராஜ்யத்துக்கு எதிரா மாறின. 595 00:47:51,661 --> 00:47:53,162 மார்க் எல்லாம் சொன்னான். 596 00:47:53,246 --> 00:47:55,081 மார்க்கை பார்த்தியா? 597 00:47:55,164 --> 00:47:56,291 ஆம், பூமியில். 598 00:47:56,374 --> 00:47:59,836 உன் பழைய நண்பர்களுக்கெதிரா போரிட அவனை கூட்டணில சேர்க்க வந்தேன். 599 00:47:59,919 --> 00:48:01,588 ஆனா நீ முந்திகிட்ட போல. 600 00:48:01,671 --> 00:48:02,964 அவனை சம்பந்தப்படுத்தாதே. 601 00:48:03,047 --> 00:48:04,340 இது அவனது யுத்தம் அல்ல. 602 00:48:05,508 --> 00:48:07,760 அவன் கொஞ்சம் அமைதியடையட்டும். 603 00:48:09,470 --> 00:48:11,431 நான் செய்த தவறுக்கு தண்டனையை ஏத்துக்கறேன். 604 00:48:12,473 --> 00:48:13,683 ஆம், கவலை வேணாம். 605 00:48:13,766 --> 00:48:14,767 அது நடக்கும். 606 00:48:14,851 --> 00:48:16,519 அங்கே பேசுவதை கேட்டேன். 607 00:48:16,603 --> 00:48:18,646 உன்னை கொல்லப்போறாங்க, சகோ. 608 00:48:18,730 --> 00:48:19,981 ஆம். உண்மை. 609 00:48:20,773 --> 00:48:23,234 பெரும்பாலானோர் அதை எண்ணி வருந்துவார்களே. 610 00:48:24,736 --> 00:48:26,904 நான் இப்ப வில்ட்றமைட்டே இல்லையே. 611 00:48:27,739 --> 00:48:28,740 நிஜம்மா இல்லை. 612 00:48:29,949 --> 00:48:33,536 என் செயல்களை எண்ணி அவமானப்படறேன். 613 00:48:34,287 --> 00:48:37,248 நலிந்த உயிர்கள் கஷ்டப்படுவதை காண்கிறேன்... 614 00:48:37,332 --> 00:48:41,044 அது என்னை பாதிக்குது. 615 00:48:42,003 --> 00:48:43,004 ஆழமா. 616 00:48:43,713 --> 00:48:46,132 அது மோசமானது போல் சொல்ற. 617 00:48:46,215 --> 00:48:48,009 நான் பூமியில் செய்தது... 618 00:48:48,885 --> 00:48:54,140 என்னால் ஏற்பட்ட வலி, அழிவு... அளவே இல்லை. 619 00:48:55,850 --> 00:48:57,852 அந்த மக்களுக்கு நான் செய்தது... 620 00:49:00,813 --> 00:49:02,523 நான் என் மகனுக்கு செய்தது... 621 00:49:03,650 --> 00:49:08,946 ஆம், அதை உன் ஆட்கள் ஒரு ஆயிரம் கோள்களில் இப்போ செய்யறாங்க. 622 00:49:09,489 --> 00:49:11,115 ஆனா அவர்களை தடுக்க நீ உதவலாம். 623 00:49:14,535 --> 00:49:16,037 எனக்கு மரணமே தகும். 624 00:49:16,788 --> 00:49:17,830 கடவுளே. 625 00:49:19,916 --> 00:49:20,917 ஆனாலும்... 626 00:49:22,794 --> 00:49:23,795 என்ன? 627 00:49:24,337 --> 00:49:25,463 என்னது? 628 00:49:27,340 --> 00:49:28,341 நான் நினைக்குறேன்.. 629 00:49:30,551 --> 00:49:32,178 என் மனைவிக்காக ஏங்குறேன். 630 00:50:23,396 --> 00:50:25,398 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 631 00:50:25,481 --> 00:50:27,483 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்