1 00:01:22,958 --> 00:01:25,461 "மனித நிகழ்வுகளின் போக்கில், 2 00:01:25,586 --> 00:01:30,299 "ஒரு மக்கள் இன்னொருவருடன் இணைத்து கொண்ட அரசியல் பிணைப்பை 3 00:01:30,382 --> 00:01:32,718 "கலைப்பது அவசியமாகிறது 4 00:01:32,802 --> 00:01:35,179 "பூமியின் சக்திகளிடையே, தனி மற்றும் 5 00:01:35,262 --> 00:01:37,264 "சமமான நிலையமாக ஏற்க வேண்டியது 6 00:01:37,348 --> 00:01:40,935 "இயற்கை விதிகளும், இயற்கை கடவுளும் அவர்களுக்கு அளித்த உரிமை. 7 00:01:41,727 --> 00:01:44,313 "நாம் இந்த உண்மைகளை புரிந்து வைத்துள்ளோம், 8 00:01:44,396 --> 00:01:46,524 "எல்லா மனிதர்களும் சமமானவர்கள், 9 00:01:46,607 --> 00:01:50,903 "சில தவிர்க்க முடியா உரிமைகளை கடவுள் அவர்களுக்கு கொடுத்துள்ளார், 10 00:01:50,986 --> 00:01:54,114 "அவற்றுள், வாழ்க்கை, சுதந்திரம், 11 00:01:54,198 --> 00:01:56,033 "மகிழ்ச்சிக்கான தேடல் அடங்கும். 12 00:01:56,700 --> 00:01:58,369 "அந்த உரிமைகளை பாதுகாக்க, 13 00:01:58,452 --> 00:02:00,579 "அரசாங்கங்கள் மக்களின் சம்மதத்தோடு 14 00:02:00,663 --> 00:02:03,999 "அதிகாரத்தை ஏற்றெடுக்கும் முறையை உருவாக்கியது, 15 00:02:04,083 --> 00:02:07,837 "எந்த ஒரு அரசாங்கமாவது அழிவின் பாதையில் பயணித்தால், 16 00:02:07,920 --> 00:02:11,757 "அதை மாற்றவும் நீக்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது மற்றும் 17 00:02:11,841 --> 00:02:13,509 "புதிய அரசையும் நிறுவ முடியும், 18 00:02:13,592 --> 00:02:18,597 "அப்படியான கொள்கைகளை அடிப்படையாக்கி அதிகாரத்தை ஒருங்கிணைத்து 19 00:02:18,681 --> 00:02:23,435 "அவர்களது பாதுகாப்பும் மகிழ்ச்சியும் பெருமளவு பயனடைய நிறுவ வேண்டும். 20 00:02:24,228 --> 00:02:27,857 "ஆனால் துஷ்பிரயோகமும் அபகரிப்பும் 21 00:02:27,898 --> 00:02:30,276 "மாற்றமின்றி தொடர்ந்து 22 00:02:30,359 --> 00:02:33,904 "தெளிவான சர்வாதிகாரத்தோடு இருக்குமேயானால், 23 00:02:34,864 --> 00:02:38,909 "அந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்து புது காவலாளிகளை, எதிர்கால 24 00:02:38,993 --> 00:02:42,079 "பாதுகாப்புக்கு வழங்குவது அவர்களது உரிமையும் கடமையுமாகும்." 25 00:02:43,205 --> 00:02:44,164 நன்றி. 26 00:02:51,547 --> 00:02:54,091 ரொம்ப சந்தோஷமா இருக்கு. 27 00:02:57,052 --> 00:03:02,016 உருக்கமான பேச்சுக்காக மாலிக்கு நன்றி சொல்றேன். 28 00:03:03,601 --> 00:03:05,269 அதுவும் குழந்தை வாயிலிருந்து. 29 00:03:07,271 --> 00:03:11,901 சகோதர, சகோதரிகளே, நம் முன் எதிர்காலம் தெரிகிறது. 30 00:03:17,531 --> 00:03:18,908 நன்றி, மாலி. 31 00:03:28,792 --> 00:03:32,254 அத்தியாயம் எட்டு 32 00:03:32,338 --> 00:03:36,550 இந்தியானா இலையுதிர் காலம் 33 00:03:37,468 --> 00:03:38,594 மிஸ் கோரா. 34 00:03:38,886 --> 00:03:40,095 ஜார்ஜினா. 35 00:03:41,305 --> 00:03:44,850 ஒழுங்கா பேச கருப்பின குழந்தைகளுக்கு கத்து கொடுத்திருக்கீங்க. 36 00:03:46,518 --> 00:03:49,563 கோரா, இங்க கருப்பின குழந்தைகள் இல்ல. வெறும் குழந்தைகள். 37 00:03:51,690 --> 00:03:53,525 ஸாரி, நான்... அப்படி சொல்லல... 38 00:03:53,609 --> 00:03:56,278 அது... பரவாயில்ல, கோரா. 39 00:03:57,071 --> 00:04:00,407 பாரு, அடிக்கடி, ஆளுங்க மனசு நிதானமாகும் போது, 40 00:04:00,491 --> 00:04:03,702 கத்துக்குறதை மாதிரி திருத்தவும் செய்யணும், புரியுதா? 41 00:04:04,411 --> 00:04:05,579 ஆமா, புரியுது. 42 00:04:09,166 --> 00:04:12,836 அட, அட, அட, அந்த பார்பெக்யூ என் வாயில் எச்சில் ஊற வைக்குது. 43 00:04:14,630 --> 00:04:17,383 ஆனா குழந்தைகள் பத்தி ஒரு விஷயம் கேட்கலாமா? 44 00:04:17,466 --> 00:04:18,842 நிச்சயமா, கோரா. 45 00:04:20,135 --> 00:04:22,221 ரொம்ப நல்லா பேசுறாங்க, ஆனா... 46 00:04:23,555 --> 00:04:26,392 அவங்களுக்கு பெரிய வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா? 47 00:04:31,271 --> 00:04:32,106 இல்ல. 48 00:04:33,899 --> 00:04:37,361 ஆனா இன்னைக்கு புரியாதது, அவங்களுக்கு நாளைக்கு புரியலாம். 49 00:04:38,320 --> 00:04:42,449 மாலி இன்னைக்கு பேசின சுதந்திரப் பிரகடனத்தையே எடுத்துக்கோ. 50 00:04:43,158 --> 00:04:44,368 அது வரைபடம் மாதிரி. 51 00:04:44,868 --> 00:04:46,412 அது சரின்னு நம்புவோம், 52 00:04:46,495 --> 00:04:49,373 ஆனா நாம் போய் சோதிச்சுப் பார்த்தாத்தான் தெரியும். 53 00:04:53,168 --> 00:04:54,586 நிஜமா நம்புறீங்களா? 54 00:04:58,048 --> 00:04:59,550 நிச்சயமா இல்ல, கோரா. 55 00:04:59,633 --> 00:05:01,927 நான் அமெரிக்கால வாழும் வண்ண பெண். 56 00:05:02,011 --> 00:05:07,099 ஆனா எல்லாரும் அவங்கவங்களா சோதிச்சுப் பார்க்கணும். 57 00:05:08,058 --> 00:05:09,018 புரியுதா? 58 00:05:15,232 --> 00:05:17,943 இப்போ, பார்பெக்யூவை பார்ப்போம். 59 00:05:37,296 --> 00:05:38,672 எல்லாரும் நலமா? 60 00:05:38,756 --> 00:05:41,216 -அருமை. -அருமை, அருமை, அருமை. 61 00:05:41,300 --> 00:05:43,927 இனிய நாளாக இருந்திருக்கும்னு நம்பறேன். 62 00:05:44,011 --> 00:05:47,056 சாதாரணமா, இங்க என் கணவர்தான் பேசுவார், 63 00:05:47,139 --> 00:05:49,933 ஆனா இன்னைக்கு மதியம் அவர் பேசத் தயங்குறார். 64 00:05:51,018 --> 00:05:52,853 நீங்க எல்லாரும் என்னை சகிக்கணும் 65 00:05:52,936 --> 00:05:55,147 முடிஞ்சவரை சிறப்பா செய்வேன். 66 00:05:56,273 --> 00:05:57,274 அப்போ... 67 00:05:58,734 --> 00:06:00,778 நாள் முழுக்க கீழ் தளத்தில் இருந்தேன் 68 00:06:01,653 --> 00:06:06,700 பிறகு கடவுள் தந்த பரிசை பார்க்க வந்தேன். 69 00:06:08,077 --> 00:06:09,661 இந்த அழகான வானம், 70 00:06:11,080 --> 00:06:12,414 அந்த பன்றிகள், 71 00:06:13,957 --> 00:06:16,085 இந்த அற்புதமான நிலப் பகுதி. 72 00:06:17,544 --> 00:06:19,046 இந்த தருணத்தில் இந்த 73 00:06:19,129 --> 00:06:23,092 நிலப் பேச்சு வாரத்தையை சுமூகமா முடித்த என் கணவருக்கு நன்றி சொல்றேன். 74 00:06:23,717 --> 00:06:26,428 கடவுளுக்கு தெரியும், நாங்க முதல்முறை வந்த போது, 75 00:06:26,512 --> 00:06:30,474 வண்ண நேசமும், மகிழ்ச்சியும் அவர் நரம்பில் பாயும் என்பது தெரியாது. 76 00:06:32,559 --> 00:06:34,770 அப்படி, நான் களத்தில் இருக்கும் போது, 77 00:06:36,063 --> 00:06:38,357 குளத்தின் அருகே, ஒரு கவலையும் இல்லாமல் 78 00:06:38,440 --> 00:06:41,652 சிறு பிள்ளைகள் சிறகடித்துத் திரியும் போது, 79 00:06:41,735 --> 00:06:42,861 நான்... 80 00:06:44,863 --> 00:06:49,785 வெகு தூரத்திலிருந்து வந்த புதிய குரல்களை நமக்கிடையே கேட்கும் போது, 81 00:06:49,868 --> 00:06:53,831 அது நம் மக்களின் அதே சக்தியோடு, அதே உறுதியோடு இருக்கிறது. 82 00:06:54,748 --> 00:06:59,378 அது, என்னை சாந்தமாக இருக்கச் சொல்கிறது, 83 00:07:00,337 --> 00:07:03,257 அடுத்ததாக நாம் என்ன செய்ய முடிவெடுத்தாலும் 84 00:07:03,340 --> 00:07:08,929 இந்த பண்ணை, இந்த சமூகம் நல்லபடியா இருக்கு. 85 00:07:14,434 --> 00:07:18,772 இப்போ, நிஜமா இந்த பேச்சை நிறுத்திட்டு 86 00:07:18,856 --> 00:07:21,733 சீக்கிரமா உணவை ருசிக்கத் தொடங்குவோம். 87 00:07:21,859 --> 00:07:23,569 நிச்சயமா நல்ல வாசனை, இல்லையா? 88 00:07:23,694 --> 00:07:24,987 ஆமா. 89 00:07:25,737 --> 00:07:29,741 ஆனா முதலில், எல்லாரும் எழுந்து... 90 00:07:31,160 --> 00:07:32,202 கைகளை இணைப்போம். 91 00:07:39,960 --> 00:07:42,004 எங்கள் மேஜையில் இருங்கள், ஆண்டவரே. 92 00:07:42,087 --> 00:07:44,339 எங்கள் மேஜையில் இருங்கள், ஆண்டவரே. 93 00:07:44,423 --> 00:07:46,967 இங்கும் எல்லா வழிபடும் இடத்திலும் இருங்கள். 94 00:07:47,050 --> 00:07:50,179 இங்கும் எல்லா வழிபடும் இடத்திலும் இருங்கள். 95 00:07:50,262 --> 00:07:55,184 எங்களுக்கு கருணை காட்டி ஆசீர்வதியுங்கள்... 96 00:07:55,267 --> 00:07:57,936 எங்களுக்கு கருணை காட்டி ஆசீர்வதியுங்கள்... 97 00:07:59,062 --> 00:08:03,275 உங்களோடு சேர்ந்து உணவு உண்கிறோம். 98 00:08:03,358 --> 00:08:05,986 உங்களோடு சேர்ந்து உணவு உண்கிறோம். 99 00:08:06,069 --> 00:08:07,446 ஆமென். 100 00:08:07,529 --> 00:08:09,573 ஆமென். 101 00:08:34,765 --> 00:08:37,059 சந்தேகமேயில்ல, தங்க மனசுக்காரர், சகோதரா, 102 00:08:37,726 --> 00:08:41,396 ஆனா இந்த முறை வீட்டுக்கு அதிக பிரச்சினை கொண்டு வந்ததா தோணுது. 103 00:08:43,732 --> 00:08:44,816 அது சரியா? 104 00:08:46,401 --> 00:08:49,488 தப்பிய பெண் தேடப்படுபவன்னு என் அன்பு மனைவி சொன்னா. 105 00:08:49,571 --> 00:08:50,447 இல்ல. 106 00:08:50,530 --> 00:08:53,742 அது, இங்க ஒவ்வொருத்தரும் ஏதோ காரணத்துக்காக தேடப்படுறவங்க. 107 00:08:53,825 --> 00:08:54,952 நான் இல்ல, சகோதரா. 108 00:08:56,245 --> 00:08:57,246 நான் இல்ல. 109 00:09:00,540 --> 00:09:02,251 அப்படியே இருந்தாலும், 110 00:09:03,585 --> 00:09:04,962 கோரா இங்கிருக்கணும். 111 00:09:05,837 --> 00:09:07,256 இங்க மத்தவங்க மாதிரி. 112 00:09:07,339 --> 00:09:10,592 அவள் விருப்பப்படும் போது, எதிலிருந்து தப்பிச்சு வந்தா 113 00:09:10,676 --> 00:09:13,178 இல்ல என்ன செய்யப் போறான்னு அவதான் சொல்லணும். 114 00:09:13,262 --> 00:09:16,348 ரயில் பாதை பிரச்சினைல அவளுக்கு அழுத்தம் தர வேணாம். 115 00:09:16,431 --> 00:09:18,141 ரயில் பாதைக்கு எதிரான ஆள் இல்ல. 116 00:09:20,143 --> 00:09:22,896 ரயில் பாதைக்கு எதிரான ஆள் இல்ல. 117 00:09:24,773 --> 00:09:27,276 இப்போ பாவம், அந்த பெண் மேல எனக்கு பகை இல்ல, 118 00:09:27,359 --> 00:09:30,988 ஆனா ஆணவத்தோடு கேலி செய்தால், வெள்ளையர்கள் நமக்கு இந்த இடத்தை 119 00:09:31,071 --> 00:09:33,282 விட்டுடுவாங்கன்னு அப்பாவியா நினைக்கிறே. 120 00:09:33,365 --> 00:09:34,449 ஆணவமா? 121 00:09:37,202 --> 00:09:39,830 எப்போயிருந்து உங்களுக்கு உரிமையான உயிர், 122 00:09:39,913 --> 00:09:43,709 மூச்சு, நிலத்தை உழுதல் போன்றவை "ஆணவம்" ஆனது? 123 00:09:49,923 --> 00:09:51,216 நான் உங்க... 124 00:09:53,135 --> 00:09:55,887 கருத்தை பாராட்டுறேன், பிரதர் மிங்கோ. 125 00:09:58,473 --> 00:10:02,853 என் கடமைகளை செய்யும் போது, இதை மனசில் வெச்சுக்குறேன். 126 00:10:11,778 --> 00:10:14,948 இந்த ருசியான உணவை நீங்க ருசிக்கும் போது, 127 00:10:15,991 --> 00:10:20,162 நம் பண்ணைக்கு இன்று ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கார். 128 00:10:20,245 --> 00:10:22,497 கொஞ்ச காலமா எங்களோடு இருப்பவங்களுக்கு 129 00:10:22,581 --> 00:10:25,792 அவரின் அழகு முகம் நிச்சயமா ஞாபகமிருக்கும். 130 00:10:26,376 --> 00:10:29,421 சிலருக்கும் அது கண்ணுக்கு குளிர்ச்சியானதுனு தெரியும். 131 00:10:31,214 --> 00:10:34,426 கலைகளின் தனித்துவமான இளைஞன், 132 00:10:34,509 --> 00:10:38,263 அவரின் வரவிருக்கும் கவிதை தொகுப்பிலிருந்து வாசித்து காட்டுவார், 133 00:10:38,347 --> 00:10:41,808 நம் சகோதரர், ரம்சி ப்ரூக்ஸ். 134 00:10:51,902 --> 00:10:53,111 இன்று, 135 00:10:53,820 --> 00:10:58,158 வேலன்டைன் ஃபார்மில் நம் மக்களின் ஆன்மா உடன் இருக்கிறதா என்று கேட்கலாமா? 136 00:11:09,711 --> 00:11:13,757 "முன்பு நான் ஒரு அதிசயத்தைக் கண்டேன் 137 00:11:14,883 --> 00:11:16,551 "வயல்கள் முழுக்க திரிந்து 138 00:11:17,552 --> 00:11:20,138 "தேவதை இறகுகளோடு வட்டமடித்தது 139 00:11:21,139 --> 00:11:23,892 "பிரகாசமான கவசத்தை காட்டியது 140 00:11:24,643 --> 00:11:28,897 "அழுகை ரத்தம், சதை, எலும்பு மற்றும் தோலோடு 141 00:11:30,065 --> 00:11:34,069 "வந்து போன எல்லா குரல்களும் 142 00:11:35,278 --> 00:11:37,864 "அவர் நெருக்கமான அழகிய ஆத்மா 143 00:11:39,199 --> 00:11:43,161 "சொர்கத்திலிருந்து கீழே விழுந்த தேவதை 144 00:11:43,995 --> 00:11:47,207 "மரபு வழி வந்த காவலன் 145 00:11:47,791 --> 00:11:51,670 "எல்லா உயிர்களிலும் அந்த அப்பல்லோனிய 146 00:11:52,629 --> 00:11:55,924 "நீரு பூத்த நெருப்பை தூண்டணும்" 147 00:12:01,763 --> 00:12:03,181 பிரதர் ரம்சி. 148 00:12:03,890 --> 00:12:05,267 பிரதர் ரம்சி. 149 00:12:17,696 --> 00:12:19,364 கவிதை தொடங்கிய தருணத்தில்... 150 00:12:21,950 --> 00:12:23,743 ஓடுவேன்னு தெரியும். 151 00:12:25,662 --> 00:12:27,330 திரு. ராயல், ஒரு மாசம் கூட ஆகல 152 00:12:27,414 --> 00:12:30,500 அதுக்குள்ள என் ரீதிகளும் முறைகளும் தெரியுமா? 153 00:12:31,084 --> 00:12:32,335 இல்ல, மேடம். 154 00:12:33,795 --> 00:12:34,796 கொஞ்சம்... 155 00:12:37,048 --> 00:12:38,091 கவனிக்கிறேன். 156 00:12:52,522 --> 00:12:54,733 ரெட் பிடிக்காமல் பார்த்துக்கோ. 157 00:12:57,110 --> 00:12:58,445 அதோ. 158 00:13:00,530 --> 00:13:02,115 ரொம்ப அழகா இருக்க. 159 00:13:03,575 --> 00:13:05,285 சிரிக்கும் போது, தெரியுமா? 160 00:13:06,870 --> 00:13:10,499 அதாவது, நீ அழகுதான், ஆனா, உன்னோட அந்த சிரிப்பு, அடடா. 161 00:13:13,502 --> 00:13:15,295 ரம்சி என்ன சொன்னார்? 162 00:13:15,378 --> 00:13:20,467 "எல்லா உயிர்களிலும் அந்த அப்பல்லோனிய நீரு பூத்த நெருப்பை தூண்டணும்." 163 00:13:21,760 --> 00:13:22,969 சும்மா இரு. 164 00:13:23,053 --> 00:13:24,471 அந்த மாதிரி செய்யமாட்டேன். 165 00:13:40,487 --> 00:13:41,571 என் பாதத்தை பாரு! 166 00:14:35,250 --> 00:14:37,919 திரு. ப்ரூக்ஸ், அருமையான வார்த்தைகளை சொல்றீங்க. 167 00:14:39,629 --> 00:14:43,091 என் துயரங்களை தந்தால், அதையும் அழகா சொல்வீங்களா? 168 00:14:48,597 --> 00:14:51,391 நிச்சயமா முயற்சி செய்வேன். ஆமா. 169 00:14:53,518 --> 00:14:54,519 சரி. 170 00:14:59,274 --> 00:15:00,650 செய்வீங்கன்னு தெரியும். 171 00:15:05,530 --> 00:15:06,531 சரி. 172 00:15:07,949 --> 00:15:08,908 அப்போ, சரி. 173 00:15:10,160 --> 00:15:11,369 என்ன "சரி"? 174 00:15:14,748 --> 00:15:15,749 தயவு செஞ்சு. 175 00:15:18,585 --> 00:15:20,420 உன் துயரங்களை தா. 176 00:15:45,820 --> 00:15:49,115 ராயல், காலுக்கு கீழே ஏதோ எரிவது மாதிரி தோணுது. 177 00:15:51,242 --> 00:15:53,119 வேலன்டைன்கள் பங்குகளை கூட்டி 178 00:15:53,203 --> 00:15:55,872 எல்லாரையும் மேற்கு நோக்கி போக வைக்கிறார்கள். 179 00:15:57,457 --> 00:16:01,753 வெள்ளையர்களிடமிருந்து விலகி இருக்கணும், நமக்கும் அடிமை மாநிலத்துக்கும் 180 00:16:01,836 --> 00:16:04,464 இடையே தூரம் வேணும்னு பேசிக்கிறாங்க. 181 00:16:06,007 --> 00:16:07,300 அது நியாயமா தோணுது. 182 00:16:08,301 --> 00:16:09,678 மிங்கோ சம்மதிக்கலை. 183 00:16:09,761 --> 00:16:13,348 வேலன்டைனுக்கு மிங்கோவிடம் வேற திட்டம் இருக்கு. 184 00:16:14,766 --> 00:16:15,850 அவருக்கு நகரின்... 185 00:16:16,726 --> 00:16:20,230 வெள்ளை வணிகர் குழுவை நம் வைனில் சேர்க்கணுமாம், ஆனால்... 186 00:16:21,815 --> 00:16:25,402 அவர்களுக்கு சலுகை கொடுக்க வேண்டி வரும். 187 00:16:27,487 --> 00:16:28,446 அது என்ன? 188 00:16:31,866 --> 00:16:36,663 தப்பிய அடிமைகள் அவங்க ஊருக்கு வர்றதா ஏதோ ஓரிரு சலசலப்பு இருந்ததாம். 189 00:16:37,288 --> 00:16:38,915 மிங்கோ சொல்றார் அவங்களுக்கு... 190 00:16:39,833 --> 00:16:43,002 இனி அது மாதிரி பிரச்சினை வராதுன்னு உறுதி வேணுமாம். 191 00:16:44,587 --> 00:16:47,382 அதுதான் என்னை இறைச்சி மேல புழு போல் பார்த்தாரா? 192 00:16:49,050 --> 00:16:51,094 அவருக்கு முழு உண்மையும் தெரியாது. 193 00:16:52,470 --> 00:16:54,389 மிங்கோ எல்லோருக்காகவும் பேசுறதில்ல. 194 00:16:56,099 --> 00:16:57,726 அப்போ, எப்போ முடிவெடுப்பாங்க? 195 00:16:59,394 --> 00:17:00,729 உறுதியா தெரியல, ஆனா... 196 00:17:02,522 --> 00:17:03,440 சீக்கிரமா. 197 00:17:04,941 --> 00:17:06,776 எல்லாருக்கும் உரிமை இருக்கா? 198 00:17:07,652 --> 00:17:08,737 ஆமா, மேடம். 199 00:17:10,655 --> 00:17:11,823 உனக்கும் கூட. 200 00:17:23,293 --> 00:17:24,919 ஏன் அப்படி பார்க்குற? 201 00:17:26,004 --> 00:17:27,005 எப்படி? 202 00:17:27,088 --> 00:17:29,758 மிஸ் கோரா, ரொம்ப விசித்திரமா பார்க்குறே. 203 00:17:32,719 --> 00:17:35,805 ரொம்ப அழகா இருக்க, தெரியுமா? சிரிக்கும் போது. 204 00:17:38,266 --> 00:17:42,896 அதாவது, நீ அழகுதான், ஆனா, உன்னோட அந்த சிரிப்பு, அடடா. 205 00:17:46,399 --> 00:17:47,400 மிஸ் கோரா. 206 00:17:50,236 --> 00:17:52,781 ஒருத்தனை கேலி செய்வது போல தோண வைக்கிறே. 207 00:18:03,583 --> 00:18:06,002 இந்த வரி, இது உங்க காதல் வரி. 208 00:18:06,628 --> 00:18:08,630 இதுவரை போகிறது. 209 00:18:09,631 --> 00:18:13,510 -அதுக்கு அர்த்தம் தெரியுமா? -இல்லை. ஆனா நீ நிச்சயமா சொல்வே. 210 00:18:16,805 --> 00:18:17,847 நலமா, மிஸ் சிபில். 211 00:18:19,974 --> 00:18:20,809 சாம்சன். 212 00:18:21,976 --> 00:18:22,936 ராயல். 213 00:18:24,521 --> 00:18:25,522 ஏய், இப்போ. 214 00:18:30,485 --> 00:18:32,111 சரி, நான் கிளம்புறேன். 215 00:18:32,195 --> 00:18:34,113 பெண்களை காத்திருக்க வைக்க விரும்பல. 216 00:18:40,912 --> 00:18:43,081 மிஸ் கோரா, உன்னோட பேசினதில் மகிழ்ச்சி. 217 00:18:44,415 --> 00:18:47,126 ராயல், எனக்கும்தான். எனக்கும்தான். 218 00:19:49,731 --> 00:19:52,567 வேவே இன் 219 00:19:52,650 --> 00:19:54,777 அறைகள் வாடகைக்கு 220 00:20:20,970 --> 00:20:23,556 சரி, ஹலோ, திரு. வேலன்டைன். 221 00:20:25,099 --> 00:20:25,975 நீதிபதி. 222 00:20:48,039 --> 00:20:50,792 பசுக்களிடமிருந்து விடுவாங்கனு நினைக்கல. 223 00:20:50,875 --> 00:20:51,876 சும்மா இரு. 224 00:21:21,864 --> 00:21:22,699 கோரா! 225 00:21:26,285 --> 00:21:28,079 கோரா, அவங்க உன்னை தேடலை. 226 00:21:29,080 --> 00:21:31,082 கோரா, அவங்க உன்னை தேடலை. 227 00:21:31,541 --> 00:21:33,793 சத்தியமா அவங்க உன்னை தேடலை. 228 00:21:33,876 --> 00:21:35,294 என்னை காட்டினார். 229 00:21:35,378 --> 00:21:37,130 நம்மை காட்டினார். 230 00:21:37,213 --> 00:21:39,257 கொடிகளை காட்டினார். 231 00:21:40,258 --> 00:21:43,386 மறைஞ்சு இருக்குறவங்கதான் சந்தேகத்தை கிளப்புவாங்க. 232 00:21:44,095 --> 00:21:46,931 இந்தியானால, விதிகள் இருக்கு. சட்டம், ஒழுங்கு இருக்கு. 233 00:21:47,473 --> 00:21:50,560 உள்ளூர் நீதிபதி உத்தரவில்லாமல் எந்த அடிமை பிடிப்பவரும் 234 00:21:50,643 --> 00:21:52,895 தனியார் சொத்தில் கால் பதிக்க முடியாது. 235 00:21:54,355 --> 00:21:55,690 இப்போ, நீதிபதி... 236 00:21:58,192 --> 00:21:59,736 குடிக்க விரும்புறார். 237 00:22:01,362 --> 00:22:06,242 அதனால், அவர் சிகப்பு வைன் கிடைக்காமல் கவலைப்படவோ அது பாட்டிலுக்கு போய் வரும் 238 00:22:06,325 --> 00:22:10,538 தாமதத்துக்கோ இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது நம் பொறுப்பு, 239 00:22:10,621 --> 00:22:14,459 எந்த ஒரு அடிமை பிடிப்பவனும் இங்கு வருவதுக்கு முன் அதை செய்யணும்... 240 00:22:15,334 --> 00:22:16,169 தப்பித்து ஓடிய அடிமைகள் $100 வெகுமதி 241 00:22:16,252 --> 00:22:19,047 ...தேடப்படும் ஆளுங்க முன்பே போவதை உறுதி செய்வோம். 242 00:22:20,631 --> 00:22:22,133 இங்க பாதுகாப்பா இருப்ப, கோரா. 243 00:22:26,637 --> 00:22:27,972 கோரா, பாதுகாப்பா இருப்ப. 244 00:22:52,747 --> 00:22:53,956 நானும் கூட வரவா? 245 00:23:16,604 --> 00:23:17,563 பார்க்கலாமா? 246 00:23:34,038 --> 00:23:35,206 லவ்வி 247 00:23:35,289 --> 00:23:36,374 சீசர் 248 00:23:36,457 --> 00:23:37,583 கிரேஸ் 249 00:23:42,839 --> 00:23:44,173 நீ இதெல்லாம் செஞ்சியா? 250 00:23:47,093 --> 00:23:49,345 இவ்ளோ தூரம் ரயில் பாதையில் வந்தியா? 251 00:23:53,474 --> 00:23:54,308 ஆமாம். 252 00:23:56,185 --> 00:23:58,396 அவங்களை எல்லாம் விட்டுட்டு வந்தேன். 253 00:24:11,701 --> 00:24:12,535 கோரா. 254 00:24:17,748 --> 00:24:18,583 கோரா. 255 00:24:24,881 --> 00:24:27,967 எனக்கு... நாளைக்கு வேலை நாள்னு தெரியும், ஆனால்... 256 00:24:29,844 --> 00:24:31,888 நீ கடந்து வந்த நாளை பார்த்தா... 257 00:24:34,473 --> 00:24:35,641 எனக்கு தோணுது, 258 00:24:36,517 --> 00:24:38,686 நாம் வேற ஏதாவது செய்யலாமா? 259 00:24:40,021 --> 00:24:41,105 நீயும் நானும். 260 00:24:44,942 --> 00:24:47,862 இங்கிருக்கும் பலதும் உனக்கு தெரியாதுனு தெரியும். 261 00:24:47,945 --> 00:24:48,905 உன்னை கொஞ்சம்... 262 00:24:51,324 --> 00:24:52,992 சுத்திக் காட்ட விரும்புறேன்... 263 00:24:54,827 --> 00:24:56,245 உன்னை தெளிவாக்க. 264 00:25:00,166 --> 00:25:01,042 சரி. 265 00:25:04,587 --> 00:25:05,630 அப்போ, சரி. 266 00:26:01,560 --> 00:26:02,603 கவலைப்படாதே. 267 00:26:05,064 --> 00:26:07,858 அவசரமா யாரையும் சுட நினைக்கலை. 268 00:26:09,944 --> 00:26:10,778 அது... 269 00:26:12,029 --> 00:26:15,241 முன்பு இத்தனை கருப்பினத்தவங்கள துப்பாக்கியோட பார்த்ததில்ல. 270 00:26:17,326 --> 00:26:18,786 இங்க வருவதுக்கு முன் வரை. 271 00:26:20,037 --> 00:26:22,873 அது, அரசியலமைப்பில் இருக்கு. 272 00:26:25,001 --> 00:26:27,044 அங்கே நூலகத்தில் இருக்கு. 273 00:26:29,714 --> 00:26:30,548 இதோ. 274 00:26:42,018 --> 00:26:43,102 இதை பிடிச்சுக்கோ. 275 00:27:10,338 --> 00:27:11,172 ஆமா. 276 00:27:13,007 --> 00:27:15,301 பாரு, இது உன் கட்டுப்பாட்டில் இருக்கு, 277 00:27:16,594 --> 00:27:18,095 வேற மாதிரி இல்ல. 278 00:27:19,764 --> 00:27:22,475 உன் விருப்பம் போல் செய்ய வை. 279 00:27:43,746 --> 00:27:44,580 அது கஷ்டமானது. 280 00:27:44,663 --> 00:27:46,665 சரி, அது பழக இன்னும் நேரமெடுக்கும். 281 00:27:48,501 --> 00:27:50,127 பாரு, வித்தை என்னென்னா... 282 00:27:52,421 --> 00:27:54,840 தேவைப்பட்டால், எதையாவது, யாரையாவது 283 00:27:57,009 --> 00:28:00,262 தாக்குவதை பத்தி யோசிப்பது. 284 00:28:16,112 --> 00:28:17,446 அவங்க பெயர் என்ன? 285 00:28:48,018 --> 00:28:49,770 உனக்குள் சோகம் இருக்கு. 286 00:28:54,316 --> 00:28:56,485 அதன் வேரை தெரிஞ்சுக்க விரும்புறேன். 287 00:28:57,903 --> 00:28:59,697 உனக்கு உதவ விரும்புறேன். 288 00:29:07,079 --> 00:29:09,373 நீ சுதந்திரமா பிறந்த, இல்லையா? 289 00:29:30,936 --> 00:29:32,396 தப்பிச்சு வரும் போது... 290 00:29:34,899 --> 00:29:36,734 நிறைய விஷயங்களை விட்டு வரணும். 291 00:29:40,488 --> 00:29:42,156 அவங்களை மறப்பது கஷ்டம். 292 00:29:43,491 --> 00:29:45,868 நம்மில் ஒரு பகுதி தொலைகிறது. 293 00:29:55,002 --> 00:29:56,086 இது கனமானது. 294 00:29:58,547 --> 00:29:59,882 வேண்டாத சுமை போல. 295 00:30:05,763 --> 00:30:07,223 அது உண்மையா இருக்கலாம். 296 00:30:12,269 --> 00:30:16,106 கோரா, உன்னை போல் அதிகமா கடந்த காலத்தை சுமப்பவங்களை பார்த்ததில்ல. 297 00:30:17,691 --> 00:30:19,735 நீ சொல்லும் இந்த பாரம்... 298 00:30:23,072 --> 00:30:25,449 யாராலும் எப்படி இது முடியும்னு தெரியலை... 299 00:30:27,201 --> 00:30:29,912 அவ்ளோ பாரத்தை ஆன்மாவில் சுமப்பது. 300 00:30:37,378 --> 00:30:38,879 ஒரு விஷயம் காட்டணும். 301 00:31:37,479 --> 00:31:39,815 நாத்தமும் வாசனை தான். 302 00:31:39,898 --> 00:31:43,360 ரொம்ப காலமா பண்ணைல வேலை செய்ற, நாத்தமும் வாசமாதான் இருக்கும். 303 00:32:14,767 --> 00:32:15,851 என்ன தேடுற? 304 00:32:16,393 --> 00:32:17,519 கொஞ்சம் காத்திரு. 305 00:33:22,459 --> 00:33:23,293 இந்தா. 306 00:33:24,670 --> 00:33:27,381 கருப்பினதவனால் செய்ய முடியாதது உலகில் ஏதுவுமில்ல. 307 00:33:38,976 --> 00:33:40,811 மிஸ் கோரா, பார்க்குறியா? 308 00:34:23,312 --> 00:34:24,938 நல்லா இருக்கியா, மிஸ் கோரா? 309 00:34:27,858 --> 00:34:30,694 அதிகமா கீழே பார்க்காதே, உனக்கு பயம் வரும். 310 00:34:54,885 --> 00:34:56,720 இது சரக்கு இஞ்சினுக்கானது அல்ல. 311 00:35:03,727 --> 00:35:06,396 கொஞ்சம் உள்ளே போனா, சுரங்கம் சின்னதாகும், பாரு? 312 00:35:09,066 --> 00:35:11,443 மத்த பாதைகளோடு இது இணையாது. 313 00:35:19,409 --> 00:35:21,286 அப்போ, இது எங்கே போகுது? 314 00:35:22,830 --> 00:35:24,414 இது எனக்கும் முன் வந்தது. 315 00:35:26,875 --> 00:35:30,963 எனக்கு முன் இருந்த நடத்துனர், எனக்கு இதை காட்டினார். 316 00:35:40,013 --> 00:35:40,931 ஏய். 317 00:35:47,437 --> 00:35:49,815 கையியக்க வாகனத்தில் சில மைல்கள் போனேன். 318 00:35:51,024 --> 00:35:55,070 அது ரொம்ப மோசம், குடித்த மூதாட்டி மாதிரி சுவர்கள் என்னை அணைத்தது. 319 00:35:56,530 --> 00:35:58,699 இதை "ஆமானுஷ சுரங்கப் பாதை"னு சொல்லணும் 320 00:35:58,782 --> 00:36:01,577 ஏன்னா என்னை பொறுத்தவரை, இதை பயன்படுத்தவே இல்லை. 321 00:36:02,119 --> 00:36:06,373 அங்கிருக்கும் வீடு புரட்சிகர போரின் ஜெனரலுக்கு சொந்தமானது. 322 00:36:08,083 --> 00:36:11,295 அங்க யாராவது வாழ முடியும்னு நம்ப முடியல. 323 00:36:12,254 --> 00:36:15,841 முழுசா பழைய ஆணிகளும், கொடிகளும்தான் இருக்கு 324 00:36:15,924 --> 00:36:19,595 பூமி மேலேறி அதை விழுங்க நினைப்பது போல. 325 00:36:22,472 --> 00:36:25,142 அது வீட்டுக்கு கீழே இல்லாமல் இருக்கலாம். 326 00:36:28,353 --> 00:36:29,771 ஆனா எங்காவது... 327 00:36:31,565 --> 00:36:32,858 இந்த கருப்புத் துளையில். 328 00:36:37,112 --> 00:36:39,197 இது தொடக்கமா இருக்காமல் இருக்கலாம்... 329 00:36:40,699 --> 00:36:41,867 ஆனால் முடிவு. 330 00:36:47,623 --> 00:36:50,667 தப்பிக்க வேற இடமே இல்லையோனு யோசிக்க தோணும். 331 00:36:54,963 --> 00:36:56,673 இது தப்பிக்க வேண்டிய இடங்கள். 332 00:37:07,809 --> 00:37:09,353 என்னை ஏன் இங்க கூட்டி வந்த? 333 00:37:11,939 --> 00:37:14,107 உனக்கு இதை காட்ட விரும்பினேன்... 334 00:37:15,817 --> 00:37:18,987 ஏன்னா நீ யாரையும் விட அதிக ரயில் பாதையை பார்த்திருப்ப. 335 00:37:21,573 --> 00:37:24,618 இது எப்படி இணையுதுனு நீ பார்க்க விரும்பினேன். 336 00:37:26,495 --> 00:37:27,621 அல்லது இல்லையா. 337 00:37:30,248 --> 00:37:32,793 மத்தவங்க மாதிரி நான் வெறும் பயணிதான். 338 00:37:32,876 --> 00:37:34,753 ஆமா, மேடம், ஆனா நடுத்துனரை விட 339 00:37:34,836 --> 00:37:37,673 சுரங்க ரயில் பாதை பெரியதுனு புரியலையா? 340 00:37:38,340 --> 00:37:39,967 உங்க எல்லாருக்கும்தான். 341 00:37:40,842 --> 00:37:42,928 சிறு தூண்டுகோல்கள், பெரிய பாதைகள், 342 00:37:43,011 --> 00:37:45,347 புது வண்டிகள், வழக்கொழிந்த இஞ்சின்கள், 343 00:37:45,430 --> 00:37:49,142 தனித்துவமான சிறு கையியக்கி வாகனங்களும். 344 00:37:51,228 --> 00:37:52,145 ஆனால்... 345 00:37:53,939 --> 00:37:56,400 யாருக்கும் அது புரியாத விஷயம். 346 00:37:56,483 --> 00:37:58,276 ஒருவேளை உன்னால் முடியும். 347 00:37:58,360 --> 00:37:59,236 எனக்கா? 348 00:38:00,362 --> 00:38:03,907 ராயல், ஏன் இருக்குன்னோ அதுக்கு என்ன அர்த்தம்ன்னோ தெரியாது. 349 00:38:10,414 --> 00:38:12,582 ஓடி அலுத்திடுச்சுனு மட்டும் தெரியும். 350 00:38:28,640 --> 00:38:29,766 அப்போ வேணாம். 351 00:38:45,240 --> 00:38:46,158 கோரா? 352 00:38:49,036 --> 00:38:50,120 கோரா! 353 00:38:53,373 --> 00:38:55,250 -கோரா! -என்னைத் தொடாதே! 354 00:39:36,792 --> 00:39:38,543 உனக்குள் சோகம் இருக்கு. 355 00:39:42,464 --> 00:39:44,508 காரணத்தை தெரிஞ்சுக்க விரும்புறேன். 356 00:39:46,676 --> 00:39:48,470 உனக்கு உதவி செய்ய விரும்புறேன். 357 00:40:50,407 --> 00:40:51,324 ஏய், கோரா. 358 00:40:52,325 --> 00:40:53,160 ஏய். 359 00:41:02,294 --> 00:41:03,545 எப்படி இருக்க? 360 00:41:05,046 --> 00:41:06,047 இருக்கேன். 361 00:41:16,349 --> 00:41:17,767 கோரா, நல்லா இருக்கியா? 362 00:41:19,477 --> 00:41:22,355 போன ஞாயிற்றுகிழமை முதல் 20 முறைக்கு மேல் கேட்டுட்ட. 363 00:41:24,649 --> 00:41:25,817 ஏற்கனவே சொல்லிட்டேன். 364 00:41:27,277 --> 00:41:28,153 கேட்டேன். 365 00:41:30,614 --> 00:41:31,656 நீ சொன்ன. 366 00:41:36,077 --> 00:41:37,329 ராயல், என்ன வேணும்? 367 00:41:38,705 --> 00:41:40,624 மன்னிப்பு கேட்கணும். நான்... 368 00:41:41,499 --> 00:41:43,210 எதுக்காக மன்னிப்பு கேட்கணும்... 369 00:41:43,293 --> 00:41:44,461 ஏற்கனவே கேட்டுட்டே. 370 00:41:46,463 --> 00:41:47,923 ராயல், ஏற்கனவே கேட்டுட்டே. 371 00:41:50,592 --> 00:41:51,927 இப்போ என்னை தனியா விடு. 372 00:42:12,489 --> 00:42:14,199 தென் பகுதியில் வேலை இருக்கு. 373 00:42:16,701 --> 00:42:20,747 சில நாட்களில் ரெட்டும் சாம்சனும் போறாங்க. 374 00:42:20,830 --> 00:42:22,415 மூணாவது ஆள் வேணும்ன்னாங்க. 375 00:42:23,959 --> 00:42:26,336 ரொம்ப ஆபத்தானது. ரொம்ப காலம் ஆகும். 376 00:42:30,173 --> 00:42:32,175 வேற யாரையாவது பார்க்க சொல்வேன். 377 00:42:36,096 --> 00:42:38,473 -கோரா, உன்கிட்ட கேட்கிறேன். -என்ன கேட்குற? 378 00:42:41,643 --> 00:42:45,397 ராயல், நமக்குள் நடந்தது உன்னை எந்த விதத்திலும் பாதிக்காது. 379 00:42:46,273 --> 00:42:48,066 நீ விரும்பியதை செய். 380 00:42:49,192 --> 00:42:50,986 என்னைப் பற்றிய கவலை வேணாம். 381 00:43:34,696 --> 00:43:36,489 இது ரொம்ப சோர்வான நாள். 382 00:44:02,515 --> 00:44:03,600 மன்னிக்கணும். 383 00:44:05,018 --> 00:44:07,020 என் தலையில் இடி நிறைஞ்சது மாதிரி. 384 00:46:46,221 --> 00:46:51,726 ரயில் பட்டியல் 385 00:47:17,001 --> 00:47:18,586 நிலையங்கள்- எண்-வருபவவை-கிளம்புகிறது 386 00:47:18,670 --> 00:47:21,673 ஆலபாமா கேரலைனா - மூடப்பட்டது மூடப்பட்டது 387 00:48:06,926 --> 00:48:09,012 பாதைகள் 388 00:48:39,042 --> 00:48:40,960 சரியான இடத்தில். 389 00:48:41,044 --> 00:48:42,587 அதை செய்ததில்லை. 390 00:49:05,860 --> 00:49:07,070 பார்த்ததில் சந்தோசம். 391 00:49:34,514 --> 00:49:35,348 அடுத்தது! 392 00:49:49,404 --> 00:49:50,238 அடுத்தது! 393 00:49:52,156 --> 00:49:53,533 எங்கிருந்து வர்றீங்க? 394 00:49:54,909 --> 00:49:55,785 இந்தியானா. 395 00:49:56,411 --> 00:49:57,245 பெயர்? 396 00:50:00,081 --> 00:50:00,957 ராண்டல். 397 00:50:01,582 --> 00:50:02,542 கோரா ராண்டல். 398 00:50:03,418 --> 00:50:04,752 சுதந்திரமா, தப்பிச்சவரா? 399 00:50:07,088 --> 00:50:08,005 உறுதியா தெரியல. 400 00:50:10,174 --> 00:50:12,009 சாட்சியம் எங்க கொடுத்தீங்க? 401 00:50:14,846 --> 00:50:17,974 என் கதையை ஜார்ஜியாவில் சொன்னேன், 402 00:50:18,057 --> 00:50:22,603 தென் கேரலைனா, வட கேரலைனா, மற்றும் டென்னிஸி. 403 00:50:23,730 --> 00:50:25,106 அது பெரிய பயணம். 404 00:50:26,983 --> 00:50:28,484 அப்படித் தான் சொல்றாங்க. 405 00:50:30,111 --> 00:50:31,571 அப்போ இந்தியானா? 406 00:50:33,448 --> 00:50:34,282 மன்னிக்கணும்? 407 00:50:34,991 --> 00:50:37,076 வேற எல்லா இடத்திலும் சொல்லியிருக்கீங்க. 408 00:50:37,910 --> 00:50:39,287 அப்போ இந்தியானா? 409 00:50:41,205 --> 00:50:42,915 ஓ, சொன்னேன், ஆமா. 410 00:50:45,168 --> 00:50:46,502 ஆனா சொன்னீங்களா? 411 00:50:48,463 --> 00:50:50,298 உங்களை பற்றிய உண்மையை சொன்னீங்களா? 412 00:51:36,969 --> 00:51:40,264 இங்க கோரா ராண்டல் இல்ல. 413 00:51:40,348 --> 00:51:41,474 அப்படி இருக்காது. 414 00:51:41,557 --> 00:51:42,517 ஆனா அப்படிதான். 415 00:51:43,267 --> 00:51:46,020 இப்போ, உங்களை போக விட, 416 00:51:47,021 --> 00:51:49,565 உங்க சாட்சியத்தை உறுதி செய்யணும். 417 00:51:53,152 --> 00:51:55,404 ஆனா என்னால் இங்க இருக்க முடியாது. 418 00:51:56,322 --> 00:51:57,573 எனக்கு யாரையும் தெரியாது. 419 00:51:58,199 --> 00:52:01,244 அம்மா, அப்பாக்கும் எங்கள கூட்டி வந்தப்ப தெரியாது. 420 00:52:01,327 --> 00:52:02,286 ஆனா சுத்தி பாருங்க. 421 00:52:03,412 --> 00:52:04,956 நாங்க செஞ்சதெல்லாம் பாருங்க. 422 00:52:08,209 --> 00:52:11,295 இந்தியானா பிரகடனத்தை தெரிஞ்சுக்க அதிக நேரமாகாது. 423 00:52:11,379 --> 00:52:15,341 நீங்க சொல்றது அதில் இருந்தா, உங்களை போக விடுறோம். 424 00:52:15,424 --> 00:52:16,300 சரி. 425 00:52:17,093 --> 00:52:19,178 அதுவரை நான் என்ன செய்ய? 426 00:52:20,221 --> 00:52:22,014 புது நட்பை உருவாக்குங்க. 427 00:52:23,933 --> 00:52:24,809 அடுத்தது! 428 00:52:39,115 --> 00:52:40,283 இந்தா. 429 00:52:40,366 --> 00:52:41,284 நன்றி. 430 00:52:49,208 --> 00:52:50,501 இது சொர்கம். 431 00:52:53,045 --> 00:52:56,048 கொத்து ஆப்பிரிக்கரிடம் ஒரு சுரங்கத்தை கட்ட விடுங்க, 432 00:52:56,132 --> 00:52:58,509 அங்க உலகின் சிறந்த காபியை குடிக்கலாம். 433 00:53:05,308 --> 00:53:06,350 நல்லா இருக்கீங்களா? 434 00:53:07,768 --> 00:53:09,353 இது அதிகம்தான். 435 00:53:15,526 --> 00:53:17,778 நிலத்துக்கு மேல இருக்கோமா கீழேயா? 436 00:53:18,446 --> 00:53:20,406 நீங்க வந்த இடத்தை பொருத்தது. 437 00:53:29,665 --> 00:53:30,541 ஆமா. 438 00:53:37,298 --> 00:53:39,550 மீதி உலகம் அப்படியே இருக்கா? 439 00:53:40,760 --> 00:53:41,594 நிச்சயமா. 440 00:53:42,261 --> 00:53:44,221 நிலாவில் இருக்கோம்னு தோணுதா? 441 00:53:46,307 --> 00:53:50,102 அப்போ, வெளியே போய் காத்திருக்கவா? 442 00:53:54,649 --> 00:53:55,483 இல்ல. 443 00:53:57,902 --> 00:54:00,154 நீங்க அதுக்கு தயாராகலை. 444 00:55:33,581 --> 00:55:34,415 கோரா! 445 00:56:23,964 --> 00:56:25,341 கோரா, இங்க இருக்கேன். 446 00:56:27,134 --> 00:56:28,135 நான் லவ்வி. 447 00:57:06,549 --> 00:57:08,801 ரயில் நடைமேடையில் நிக்கிற. 448 00:57:09,885 --> 00:57:12,805 ரயிலை தவறவிடும் பயம், நேரத்துக்கு அடிமையாக்கும். 449 00:57:13,973 --> 00:57:16,976 உன் தோழனிடம் சொல்லாத பல விஷயங்கள் இருக்கு 450 00:57:17,059 --> 00:57:19,311 அதை சொல்ல அதிக நேரம் இல்லை. 451 00:57:20,062 --> 00:57:23,190 சாதாரண வார்த்தைகளில் பல வருடங்கள் கடந்தது 452 00:57:23,274 --> 00:57:25,734 அவற்றை சொல்வதுக்கு போதுமான நேரம் இருந்தது 453 00:57:25,818 --> 00:57:28,863 வருடங்கள் குறுக்கிட்டு அவற்றை ரகசியமாக்கியது. 454 00:57:30,114 --> 00:57:32,616 நடத்துனர் மேடைக்கு மேலும் கீழுமாக நடக்கிறார் 455 00:57:32,700 --> 00:57:34,660 நீ ஏன் பேசவில்லைன்னு வியக்கிறார். 456 00:57:35,494 --> 00:57:38,539 அவர் நடைமேடைக்கும் அட்டவணைக்கும் நோய் ஆகிறாய் . 457 00:57:39,331 --> 00:57:41,792 பேசு, வார்த்தைகளை தேடு, 458 00:57:41,876 --> 00:57:44,211 ரயில் கிளம்ப தயாராகுது. 459 00:57:44,295 --> 00:57:46,422 உனக்கு வார்த்தைகள் கிடைக்காட்டி, 460 00:57:46,505 --> 00:57:50,176 கிளம்புவதற்கு முன் சரியான நேரத்தில் வார்த்தைகள் வராது. 461 00:57:50,259 --> 00:57:53,679 உன் தோழனுக்கும் உனக்கும் இடையே எதுவும் கடந்து போகாது. 462 00:57:53,762 --> 00:57:56,390 தாமதமாச்சு. ஒரு இருக்கை இருக்கு. 463 00:57:57,266 --> 00:58:00,644 சொல்லும் வார்த்தைகள் எளிதா, உண்மையா இருந்தா, பாதி வெற்றி. 464 00:58:02,146 --> 00:58:03,397 ரயில் கிளம்புது. 465 00:58:05,065 --> 00:58:10,070 எப்பவும் ரயில் கிளம்புது, உனக்கு இப்பவும் பேச வார்த்தைகள் கிடைக்கலை. 466 00:58:43,604 --> 00:58:45,147 இந்த நடனம் ஆடவா? 467 00:58:50,069 --> 00:58:51,028 ஆடலாம். 468 00:59:00,788 --> 00:59:01,914 இன்றிரவு நீ... 469 00:59:03,791 --> 00:59:08,045 ரொம்ப அருமையா இருக்க, மிஸ் கோரா ராண்டல். 470 00:59:13,008 --> 00:59:17,471 நீயும்தான், சீசர் கார்னர். 471 00:59:19,765 --> 00:59:20,849 அப்படியா? 472 00:59:24,561 --> 00:59:25,396 ஆமா. 473 00:59:28,899 --> 00:59:30,776 சிறந்தவை உனக்கு பொருத்தமா இருக்கு. 474 00:59:35,698 --> 00:59:37,449 உனக்கும், திரு கார்னர். 475 00:59:38,409 --> 00:59:39,451 உனக்கும். 476 00:59:54,383 --> 00:59:56,010 இது எவ்ளோ காலம் ஆகும்? 477 01:00:03,434 --> 01:00:04,810 நீ விரும்பும் வரை. 478 01:01:36,860 --> 01:01:37,986 ராயல் போயாச்சு. 479 01:01:39,988 --> 01:01:40,823 மன்னிக்கணும்? 480 01:01:41,865 --> 01:01:43,200 அவன் போயாச்சு. 481 01:01:44,827 --> 01:01:47,162 இரண்டு பேர் கூட நேத்து ராத்திரி போயிட்டான். 482 01:01:49,164 --> 01:01:50,791 நிறைய எடுத்துட்டும் போனான். 483 01:01:52,292 --> 01:01:54,086 வேலை விஷயமானு தோணுச்சு. 484 01:01:55,712 --> 01:01:56,964 எப்போ வருவான்? 485 01:01:57,506 --> 01:01:58,590 எப்படி தெரியும்? 486 01:01:59,675 --> 01:02:01,093 அவன் அம்மா போல் இருக்கேனா? 487 01:04:03,924 --> 01:04:09,888 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 488 01:06:29,653 --> 01:06:31,655 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 489 01:06:31,738 --> 01:06:33,740 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்