1 00:00:37,580 --> 00:00:40,916 -தீ! தீ! -கிடங்குக்கு! 2 00:00:41,792 --> 00:00:42,918 தண்ணீர்! 3 00:00:43,002 --> 00:00:45,463 வாங்க எல்லாரும், உங்க பக்கெட்டை எடுங்க! 4 00:00:45,546 --> 00:00:47,631 உடனே வாங்க, பக்கெட்டை எடுங்க! 5 00:01:02,772 --> 00:01:04,023 இங்க வாங்க! 6 00:01:12,281 --> 00:01:13,949 -இன்னும் தண்ணீர். -வேகமா. 7 00:01:18,412 --> 00:01:19,455 அங்க போங்க. 8 00:01:20,748 --> 00:01:22,082 அவங்களுக்கு உதவுங்க! 9 00:01:28,798 --> 00:01:29,840 ஐரிஷ்காரிய பிடிங்க. 10 00:01:58,619 --> 00:01:59,787 ஃபியோனா! 11 00:01:59,870 --> 00:02:01,789 ஆகட்டும் இப்போ! 12 00:02:02,414 --> 00:02:05,042 இங்க எதுக்கு சும்மா நிக்கிறீங்க? 13 00:02:05,125 --> 00:02:07,628 இந்த பேரழிவைப் பாருங்க. 14 00:02:07,711 --> 00:02:08,921 இங்க வாங்க! 15 00:05:15,065 --> 00:05:17,735 "அவர் என்னை நேசிப்பதாக... 16 00:05:17,818 --> 00:05:20,446 "அவர் என்னை நேசிப்பதாக... 17 00:05:22,990 --> 00:05:25,617 "அவர் என்னை நேசிப்பதாக, கடவுள் சொன்னார். 18 00:05:30,831 --> 00:05:33,500 "கடவுளை போற்றுவது நல்லது. 19 00:05:34,793 --> 00:05:38,756 "தமது நாமத்தோடு அதை இசைக்க வேண்டும். 20 00:05:38,839 --> 00:05:44,011 "கடவுளே, உங்கள் செயலால் ஆனந்தமாகிறேன். 21 00:05:52,603 --> 00:05:54,021 "பாடுகிறேன்... 22 00:05:55,439 --> 00:05:57,941 "மகிழ்ச்சிக்காக பாடுகிறேன்." 23 00:06:03,322 --> 00:06:07,201 அத்தியாயம் ஏழு 24 00:06:07,284 --> 00:06:11,747 ஃபேனி ப்ரிக்ஸ் 25 00:13:14,628 --> 00:13:18,715 ஹலோ, சின்ன பொண்ணு. உனக்காக காத்திருக்கோம். 26 00:13:30,769 --> 00:13:32,187 இந்த ரயில் ஓடுதா? 27 00:13:33,188 --> 00:13:34,648 அப்படிதான் தோணுது. 28 00:13:34,731 --> 00:13:36,650 பயணம் போகணுமா? 29 00:13:38,735 --> 00:13:40,195 எப்போ போறோம்? 30 00:13:41,571 --> 00:13:42,531 அது, 31 00:13:43,114 --> 00:13:45,909 உன் வாக்குமூலம் எடுக்காமல் போக முடியாது. 32 00:13:49,955 --> 00:13:52,040 உன் பெயரிலிருந்து தொடங்குவோம். 33 00:13:53,542 --> 00:13:55,502 உனக்கு பெயர் இருக்கு, இல்லையா? 34 00:13:55,877 --> 00:13:59,464 திரு. மார்டின், என்னை கிரேஸ்ன்னு கூப்பிடுவார், 35 00:13:59,548 --> 00:14:01,508 ஆனா அதுக்கு முன் வேற பெயர் இருந்தது. 36 00:14:02,300 --> 00:14:04,261 என் அம்மா வைத்த பெயர். 37 00:14:04,886 --> 00:14:06,304 அப்போ அது என்ன? 38 00:14:06,805 --> 00:14:08,598 ஃபேனி ப்ரிக்ஸ். 39 00:14:10,892 --> 00:14:13,395 அப்புறம் திரு. மார்டின் யாரு? 40 00:14:14,604 --> 00:14:16,147 திரு. மார்டின், 41 00:14:16,731 --> 00:14:20,068 இங்கே வடக்கு கேரலைனாவில் ரயில் பாதை நடத்துபவர். 42 00:14:22,946 --> 00:14:25,031 ஆமா, ஸ்டேஷனை மூடினோம். 43 00:14:28,243 --> 00:14:29,869 ஆமா. 44 00:14:31,454 --> 00:14:33,290 நீங்க செஞ்சீங்க. 45 00:14:53,059 --> 00:14:55,645 மிஸ் ப்ரிக்ஸ், எங்க போக விரும்புற? 46 00:14:56,438 --> 00:14:58,273 உறுதியா தெரியல. 47 00:14:58,356 --> 00:15:00,734 கோரா எங்கே போனாளோ, அங்க. 48 00:15:01,109 --> 00:15:02,611 கோரா யாரு? 49 00:15:08,408 --> 00:15:12,454 அது பரவாயில்ல. போகப் போக நீயே என்கிட்ட சொல்லுவ. 50 00:15:12,537 --> 00:15:13,371 இப்போதைக்கு, 51 00:15:13,455 --> 00:15:16,082 பிஸ்கட்டை மட்டும் பாரு, கேட்குதா? 52 00:15:19,836 --> 00:15:21,254 மேடம்? 53 00:15:22,213 --> 00:15:23,840 என்னம்மா? 54 00:15:26,468 --> 00:15:28,845 அந்த புத்தகத்தை அங்கேயே வெச்சிட்டேன். 55 00:15:28,928 --> 00:15:31,264 எல்லார் கதையும் இருப்பது. 56 00:15:32,265 --> 00:15:34,434 அந்த புத்தகம் பத்தி கவலைப்படாதே. 57 00:15:34,517 --> 00:15:36,519 அது வெறும் மை மற்றும் காகிதம். 58 00:15:36,603 --> 00:15:39,606 நம் கதைகள் எப்பவும் இங்கே இருக்கும். 59 00:15:43,985 --> 00:15:46,488 ஃபேனி ப்ரிக்ஸ், உன்னை புடிச்சிருக்கு. 60 00:15:47,739 --> 00:15:49,366 ஆமா, சார். 61 00:17:01,146 --> 00:17:07,068 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 62 00:19:29,460 --> 00:19:31,462 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 63 00:19:31,546 --> 00:19:33,548 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்