1 00:01:27,317 --> 00:01:31,363 அத்தியாயம் ஆறு 2 00:01:31,446 --> 00:01:35,617 டென்னிஸி 3 00:01:35,700 --> 00:01:39,246 பழமொழிகள் 4 00:01:39,913 --> 00:01:41,706 அவளை அவிழ்த்து விடு. 5 00:01:41,790 --> 00:01:43,124 சார்? 6 00:01:43,792 --> 00:01:45,418 சங்கிலியை கழட்டி விடு. 7 00:02:07,774 --> 00:02:09,568 முட்டாள்தனமா எதுவும் செய்யாதே. 8 00:03:25,352 --> 00:03:26,686 பின்னால் வா. 9 00:03:37,113 --> 00:03:38,156 அடடே. 10 00:03:39,991 --> 00:03:43,203 அது நான் நினைக்கிற ஆள் இல்லைன்னு தெரியும். 11 00:03:44,120 --> 00:03:45,205 ஹலோ, மேக். 12 00:03:45,288 --> 00:03:46,957 -பிரபுவே கருணை காட்டுங்க! -சரி. 13 00:03:48,249 --> 00:03:49,501 ஹாய் திரு. ரிட்ஜ்வே. 14 00:03:50,460 --> 00:03:51,836 ரொம்ப காலம் ஆச்சு. 15 00:03:51,920 --> 00:03:54,506 ஆமா, சார். ஆமா, சார். நிச்சயமா. நிச்சயமா. 16 00:03:56,341 --> 00:03:58,843 நீங்க வந்தது, அவருக்கு மகிழ்ச்சியா இருக்கும். 17 00:03:59,094 --> 00:04:00,220 ஆமா, பிரபு. 18 00:04:00,303 --> 00:04:02,847 இப்போ நீதான் முதலாளியா? 19 00:04:03,682 --> 00:04:05,600 இல்ல, சார். அப்படியெல்லாம் இல்ல. 20 00:04:06,977 --> 00:04:10,105 இங்கிருந்து வேலைகளை பார்த்துக்கணும். 21 00:04:10,188 --> 00:04:11,523 முடிஞ்சவரை சிறப்பா, சரியா? 22 00:04:11,606 --> 00:04:14,150 வேற யாரையும் நம்புற மாதிரி தெரியலை. 23 00:04:18,905 --> 00:04:21,199 குடும்பத்துக்கு அறிமுகம் செய்வீங்களா? 24 00:04:21,282 --> 00:04:23,243 மேடம், சின்ன ஐயா. 25 00:04:25,495 --> 00:04:27,080 அதிகமா தங்கமாட்டேன். 26 00:04:28,248 --> 00:04:32,961 சரி, சார். ஆமா, அது, நான் போய்... 27 00:04:34,045 --> 00:04:36,423 சீக்கிரமா அங்கே ஏல்லாம் தயாராக்குறேன். 28 00:04:36,506 --> 00:04:38,633 -சரி, ரொம்ப நல்லது. -அவரை கவனிக்கணும். 29 00:04:40,218 --> 00:04:42,303 -பார்த்ததில் மகிழ்ச்சி. -ஆமா, சார். 30 00:05:26,973 --> 00:05:28,266 ஓ, நீ... 31 00:05:32,145 --> 00:05:33,605 ஒழுங்கா இரு. 32 00:05:35,190 --> 00:05:36,775 அப்புறம்... 33 00:05:39,778 --> 00:05:41,196 திரும்ப வர்றேன். 34 00:06:06,137 --> 00:06:08,473 குதிரைகளுக்கு தீனி கொடு. 35 00:06:08,556 --> 00:06:09,557 சரி, சார். 36 00:06:10,850 --> 00:06:12,519 வண்டியை தயாராக்கு. 37 00:06:12,602 --> 00:06:13,520 சரி, சார். 38 00:08:25,568 --> 00:08:27,445 இதை... 39 00:08:37,455 --> 00:08:38,665 நீ போட்டுக்கோ. 40 00:08:47,215 --> 00:08:49,676 இதை வைத்து... 41 00:08:53,304 --> 00:08:54,722 உன்னை சுத்தம் செஞ்சுக்கோ. 42 00:09:01,062 --> 00:09:03,022 உன் முடியை ஏதாவது செய். 43 00:09:16,577 --> 00:09:17,745 அது... 44 00:13:35,336 --> 00:13:36,921 நீ ஏன்... 45 00:13:54,188 --> 00:13:56,023 நீயும்தான், ஹோமர். 46 00:13:56,107 --> 00:13:57,942 உணவு மேஜையில் தொப்பி வேணாம். 47 00:14:03,406 --> 00:14:04,615 நான் ஊகிக்கிறேன். 48 00:14:05,366 --> 00:14:07,702 இந்த சலூனில் நிக்கர்கள் கூடாது. 49 00:14:08,536 --> 00:14:12,748 இல்ல, சார். நீங்க பணம் தந்தா மத்ததெல்லாம் பிரச்சினை இல்ல. 50 00:14:12,832 --> 00:14:17,920 உங்க யாருக்கும் அம்மையோ காய்ச்சலோ இல்லாமல் இருந்தா போதும். 51 00:14:20,131 --> 00:14:21,507 மாரிசோல்! 52 00:14:22,758 --> 00:14:26,220 இங்க ஒரு பெண் இருக்காங்க. அவங்க கவனிச்சுப்பாங்க. 53 00:14:32,310 --> 00:14:35,104 சரி. அது என்னவா இருக்கும்? 54 00:14:35,187 --> 00:14:36,606 எனக்கு தோணுது... என்ன... 55 00:14:36,689 --> 00:14:38,065 என்னை அழைக்க காத்திருந்தேன் 56 00:14:38,149 --> 00:14:39,609 என்ன சாப்பிடுறீங்க? 57 00:14:39,817 --> 00:14:43,779 ரொம்ப சுலபம், சார். மாட்டிறைச்சியோடு கிழங்கு போட்ட ஸ்டூ. விஸ்கி, பியர். 58 00:14:44,030 --> 00:14:45,781 சரி, அதில் மூன்று. 59 00:14:45,865 --> 00:14:48,659 ஸ்டூவா? விஸ்கி அல்லது பியரா? 60 00:14:49,827 --> 00:14:53,247 மூணு ஸ்டூக்கள், ஒரு விஸ்கி பாட்டில். 61 00:14:53,331 --> 00:14:54,332 எனக்கு பதில் சொல்ல 62 00:14:54,415 --> 00:14:55,916 இரண்டு க்ளாஸ்கள், ப்ளீஸ். 63 00:14:56,500 --> 00:14:58,836 சின்ன பையனுக்கு ஏதாவது? சர்சபரில்லா? 64 00:14:58,919 --> 00:15:00,838 பதில் வரவில்லை 65 00:15:03,049 --> 00:15:04,050 மன்னிக்கணும். 66 00:15:04,133 --> 00:15:07,428 நானே பதில் சொல்ல வேண்டியிருந்தது நான் கல்லறையை கேட்டேன்... 67 00:15:07,637 --> 00:15:09,889 என் கூட வா. வா. 68 00:15:13,809 --> 00:15:17,146 இங்கேயே இரு, சரியா? ஒழுங்கா இருக்க கத்துக்குற வரை. 69 00:15:24,528 --> 00:15:25,863 விஸ்கி மட்டும் போதும். 70 00:15:36,999 --> 00:15:39,835 நாம் ஒழுங்கான இரவு உணவு சாப்பிடணும்னு நினைச்சேன். 71 00:15:41,545 --> 00:15:44,006 முதலில் ஷூ வாங்கணும்னு நினைக்கலை, ஆனா... 72 00:15:46,133 --> 00:15:47,343 உடை பொருத்தமா இருக்கு. 73 00:15:50,221 --> 00:15:51,722 சுத்தமானதா? 74 00:15:54,183 --> 00:15:56,602 ஆமா. அது புதுசு. 75 00:15:56,686 --> 00:16:01,107 நம் கோரா கசாப்பு கடைக்காரன் தரை போல உடை உடுத்தினா, 76 00:16:01,190 --> 00:16:02,400 நல்லாவா இருக்கும்? 77 00:16:04,694 --> 00:16:07,238 இங்கதான் அப்பா கூட வருவீங்களா? 78 00:16:07,822 --> 00:16:13,285 வீட்டுக்கு வெளியே நாங்க சாப்பிட்டதா எனக்கு ஞாபகமில்லை. 79 00:16:13,953 --> 00:16:15,579 உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? 80 00:16:15,663 --> 00:16:17,581 உன் அம்மாவுக்கு என்னாச்சு? 81 00:16:18,958 --> 00:16:20,418 என் அம்மா இருந்தாங்க. 82 00:16:21,585 --> 00:16:23,003 உங்க அம்மா இருந்தாங்க. 83 00:16:23,838 --> 00:16:25,965 உங்க அப்பா இருந்தது தெரியும். 84 00:16:26,048 --> 00:16:28,884 நீங்க மட்டும்தான் ஓடிப்போனதா தோணுது. 85 00:16:28,968 --> 00:16:30,094 நன்றி. 86 00:16:34,265 --> 00:16:35,725 ஏன் இங்க கொண்டு வந்தீங்க? 87 00:16:37,226 --> 00:16:41,188 -எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்-- -இங்கே உனக்காக வரவில்லை. 88 00:16:43,274 --> 00:16:45,109 எல்லாம் உன்னை பற்றியது இல்ல. 89 00:16:52,533 --> 00:16:54,660 கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆகுது, 90 00:16:56,245 --> 00:16:58,956 என் அப்பாவுக்கு உடம்பு முடியாமல். 91 00:16:59,665 --> 00:17:04,920 ஒரு கடையில் மயங்கி விழுந்தார். 92 00:17:05,004 --> 00:17:07,590 அவர் மரணப் படுக்கையில் இருப்பதா சொன்னாங்க, 93 00:17:07,673 --> 00:17:10,050 இப்போ அவரை பார்க்கும் போது, 94 00:17:10,134 --> 00:17:13,929 ஏற்கனவே மரண வாயிலில் ஒரு கால் வைத்திருப்பது 95 00:17:15,890 --> 00:17:17,516 உறுதியா தெரியுது. 96 00:17:19,435 --> 00:17:20,895 அப்போ, ஆமா, 97 00:17:21,937 --> 00:17:23,814 நான் இங்கே வந்தது... 98 00:17:26,317 --> 00:17:27,735 என் மரியாதையை செலுத்த. 99 00:17:30,112 --> 00:17:34,950 அப்போ, ஆர்னல்ட் ரிட்ஜ்வே மனிதர் தான் போல. 100 00:17:36,243 --> 00:17:40,080 கருணையே இல்லாமல் ஆட்களை மோசமா கொல்லும் மிருகம்ன்னு நினைச்சேன். 101 00:17:40,164 --> 00:17:42,249 அட, நீயும் ஒரு கொலையாளிதான், கோரா. 102 00:17:43,000 --> 00:17:45,377 ஆமா. இல்ல அதை மறந்துட்டியா? 103 00:17:45,461 --> 00:17:47,338 ஜார்ஜியா? சின்னப் பையன்? 104 00:17:47,421 --> 00:17:48,839 அவன் சின்னது ஒண்ணுமில்ல. 105 00:17:50,049 --> 00:17:51,759 "அவன் சின்னது ஒண்ணுமில்ல." 106 00:17:54,345 --> 00:17:57,515 அது... ஆமா, அது, எப்பவும், 107 00:17:58,557 --> 00:18:01,143 எப்பவும் எதிர்பார்க்காத செலவுகள். 108 00:18:02,520 --> 00:18:04,897 உதாரணத்துக்கு, ஜாஸ்பர். 109 00:18:07,900 --> 00:18:09,944 நீங்க காரணங்கள் சொல்லலாம். 110 00:18:11,654 --> 00:18:15,950 வேற மாதிரி பெயர்கள் வெச்சு, அதை அழகாக்கினா மாறும்ன்னு நினைக்கிறீங்க. 111 00:18:16,033 --> 00:18:18,244 நான் அதைப் பத்தி பேசலை. 112 00:18:18,327 --> 00:18:21,080 நீயும் உன் நண்பனும் ஒரு சின்ன பையனை கொன்னீங்க. 113 00:18:23,082 --> 00:18:28,045 ஆமா. உயிர் வாழ தேவையானதை செய்யணும். 114 00:18:28,671 --> 00:18:30,381 நான் உங்களை மாதிரி இல்ல. 115 00:18:34,510 --> 00:18:37,054 நியாயமானது, நியாயமானது. 116 00:18:37,137 --> 00:18:39,723 சம்பவங்களை மறைப்பதுக்காக நாம் அலங்காரமா 117 00:18:40,349 --> 00:18:44,770 மாத்தி சொல்வதை பற்றி நீ முன்னாடி சொன்னது சரி. 118 00:18:45,729 --> 00:18:50,276 எல்லா சாமர்த்தியமான ஆளுங்களும் விதியின் வெளிப்பாடு பற்றி பேசுவாங்க 119 00:18:50,359 --> 00:18:52,361 அது ஏதோ புது விஷயம் மாதிரி. 120 00:18:54,989 --> 00:18:57,867 நான் சொல்றது உனக்கு புரியலை, இல்லையா? 121 00:18:59,702 --> 00:19:02,955 ஹோமர்! விதியின் வெளிப்பாடு. 122 00:19:03,205 --> 00:19:07,501 விதியின் வெளிப்பாடு, உங்களுக்கு உரிமையான, உங்கள் சொத்து, 123 00:19:07,585 --> 00:19:10,212 உங்களுக்கு சொந்தமான எதையும் எடுப்பது, சார். 124 00:19:10,713 --> 00:19:15,175 மத்தவங்க அவங்கவங்க இடத்தில் இருந்தால்தான் 125 00:19:15,259 --> 00:19:17,511 உன்னால் அதை எடுக்க முடியும். 126 00:19:17,595 --> 00:19:19,430 -ரொம்ப அருமை ஹோமர். -நன்றி, சார். 127 00:19:19,513 --> 00:19:21,056 ரொம்ப அருமை. 128 00:19:21,140 --> 00:19:24,351 அது சிவப்பு இந்தியனோ, ஆப்பிரிக்கனோ, 129 00:19:24,435 --> 00:19:25,853 மெக்சிகனோ, 130 00:19:26,937 --> 00:19:28,898 அவங்களாகவே கைவிட்டா, 131 00:19:28,981 --> 00:19:31,025 அவங்க மேல நம்பிக்கை இழந்தா, 132 00:19:31,108 --> 00:19:33,903 அப்போ எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். 133 00:19:35,696 --> 00:19:39,992 எல்லா பிரெஞ்சுகாரங்களும் பிராந்திய உரிமையை கைவிடுறாங்க. 134 00:19:40,075 --> 00:19:43,329 அல்லது ஆங்கிலேயர் மற்றும் ஸ்பானிஷ்காரங்க நழுவுறாங்க. 135 00:19:45,748 --> 00:19:48,834 மகத்தான ஆன்மா பத்தின இந்த இன்ஜுன் பேச்சு 136 00:19:48,918 --> 00:19:52,046 என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். 137 00:19:52,129 --> 00:19:55,841 ஆனா அமெரிக்க ஆன்மாதான் மரியாதைக்கு உரியது. 138 00:19:55,925 --> 00:19:59,762 பழைய உலகிலிருந்து புது உலகத்துக்கு நம்மை கூட்டி வந்தது 139 00:19:59,845 --> 00:20:02,973 கைப்பற்றி, கட்டமைத்து, நாகரிகமாக்க. 140 00:20:05,434 --> 00:20:10,064 ஆமா, தாழ்ந்த இனத்தை உயர்த்துதலும், உயரத்தா விட்டால், கீழ்ப்படுத்த வேண்டும். 141 00:20:11,440 --> 00:20:16,153 கீழ்ப்படுத்த முடியா விட்டால் , அழித்தோ, அகற்றவோ வேண்டும். 142 00:20:16,236 --> 00:20:19,782 தெய்வீக பரிந்துரையால் எழுதப்பட்டது நம் விதி. 143 00:20:21,033 --> 00:20:23,702 அமெரிக்க அதிகாரம். 144 00:20:25,579 --> 00:20:26,664 ஆமா. 145 00:20:27,915 --> 00:20:30,000 நம் எல்லாருக்கும் இடம் உண்டு, 146 00:20:30,250 --> 00:20:34,380 உனக்கும் எனக்கும், அடிமைக்கும் அடிமைகளை பிடிப்பவனுக்கும், 147 00:20:34,463 --> 00:20:37,091 முதலாளிக்கும், கருப்பு எஜமானுக்கும். 148 00:20:37,174 --> 00:20:39,093 அதாவது, அரசியல்வாதிகளிலிருந்து 149 00:20:39,176 --> 00:20:43,138 துறைமுகங்களில் வந்து குவியும் புதிய ஆட்கள் வரை. 150 00:20:44,139 --> 00:20:46,266 உன் இனத்தின் பலவீனர்கள், 151 00:20:46,350 --> 00:20:48,602 ஏற்கனவே களையப் பட்டர்கள். 152 00:20:48,686 --> 00:20:52,481 அதாவது, அவர்கள் அடிமை கப்பல்களில், ஐரோப்பிய அம்மையால், 153 00:20:52,564 --> 00:20:55,192 இண்டிகோ மற்றும் பருத்தி வயல்களில் சாகிறார்கள். 154 00:20:57,444 --> 00:20:58,988 ஆமா, ஆனா நீ... 155 00:21:02,116 --> 00:21:04,451 நீயும் உன் அம்மாவும். 156 00:21:05,661 --> 00:21:10,582 உங்க இனத்தில், நீயும் உன் அம்மாவும் சிறந்தவர்கள். 157 00:21:11,792 --> 00:21:14,586 அது உண்மை. உன் அம்மா. 158 00:21:14,837 --> 00:21:17,506 அவளை இவ்ளோ காலமா நல்லா தேடினேன். 159 00:21:17,589 --> 00:21:21,010 பாஸ்டன், நியூயார்க்ல தலைகீழா பார்த்தேன். 160 00:21:21,093 --> 00:21:24,513 எல்லா நிற குடியிருப்புகளும். சிராகூஸ், நார்த்தாம்டன். 161 00:21:24,596 --> 00:21:29,268 அவள் எங்கேயோ கனடாவில் ராண்டல்களை பார்த்து சிரிக்கிறாள். ஆமா. 162 00:21:33,981 --> 00:21:35,149 என்னை பார்த்து 163 00:21:36,483 --> 00:21:37,526 சிரிக்கிறாள். 164 00:21:39,111 --> 00:21:41,780 ஆமா. உன்னை பார்த்து சிரிக்கிறாள். 165 00:21:46,076 --> 00:21:48,704 அதை நான் தனிப்பட்ட காயமா பார்க்கிறேன். 166 00:21:48,787 --> 00:21:50,414 நீயும் அப்படிதான் பார்க்கணும். 167 00:21:56,211 --> 00:21:58,005 அதை அனுமதிக்கமாட்டேன். 168 00:21:58,088 --> 00:21:59,339 இல்ல, மாட்டேன். 169 00:21:59,423 --> 00:22:01,175 ஏன்னா அதை அனுமதிச்சா, 170 00:22:01,967 --> 00:22:06,305 அதிகாரத்தில் குறை இருப்பதை ஒத்துக்கொள்வது போல் ஆகும். 171 00:22:07,890 --> 00:22:10,184 ஆமா. அதை மறுக்கிறேன். 172 00:22:12,394 --> 00:22:13,729 அதை மறுக்கிறேன். 173 00:22:17,816 --> 00:22:20,360 அதனால்தான் உனக்கு அந்த உடை வாங்கி வந்தேன். 174 00:22:26,617 --> 00:22:30,120 அப்போதான் எஜமானுக்கான பரிசு மாதிரி உன் அம்மாவை 175 00:22:31,205 --> 00:22:32,706 பார்த்த மாதிரி இருக்கும். 176 00:22:41,048 --> 00:22:44,593 சரி! சரி, சரி, சரி. அது நல்லா இருக்கு. 177 00:22:48,847 --> 00:22:52,351 உன்னைப் பற்றி தெரியாது, ஆனா எனக்கு பசிக்குது. 178 00:22:54,228 --> 00:22:55,979 எனக்கு மூத்திரம் கழிக்கணும். 179 00:23:01,276 --> 00:23:03,821 இல்ல இந்த ஆடம்பர உடை நாசமாகணுமா? 180 00:23:17,376 --> 00:23:21,505 சரி... அப்போ, வா. 181 00:23:29,138 --> 00:23:32,141 இங்கேயே இரு. போ. 182 00:23:44,027 --> 00:23:45,112 போ. 183 00:23:58,959 --> 00:24:01,628 தெரியுமா, இவ்ளோ நேரமா, 184 00:24:03,088 --> 00:24:08,218 உன் நீலக் கண் கூட்டாளி, சீசர் பற்றி நீ கேட்கவே இல்ல. 185 00:24:10,512 --> 00:24:12,014 கேட்டியா... 186 00:24:12,890 --> 00:24:16,143 வடக்கு கேரலைனா செய்தித் தாளில் அது வந்ததா? 187 00:24:18,604 --> 00:24:24,234 மாநிலத்தின் அருவருப்பான பகுதியில் செய்தித்தாள்கள் இருக்கா? இருக்கா? 188 00:24:30,365 --> 00:24:34,870 இப்போ எல்லாம் புது நாகரிக திட்டத்தோடு தெற்கு கேரலைனா போறது 189 00:24:34,953 --> 00:24:38,207 ரொம்ப விசித்திரமானது. 190 00:24:39,541 --> 00:24:43,086 முன்பு இருந்த மாதிரியே ஏழ்மையான 191 00:24:43,170 --> 00:24:45,088 இடமாதான் இருக்குன்னு சொல்லுவேன். 192 00:24:46,048 --> 00:24:50,636 நாங்க அதை தங்குமிடத்தில் பிடித்தோம். 193 00:24:51,803 --> 00:24:55,140 எல்லா பெரிய, கருத்த ஆளுங்க சுத்தி கூடினாங்க, 194 00:24:55,224 --> 00:24:59,436 அவங்க கடந்த வந்த பழைய பயம் அவங்களுக்கு திரும்ப வந்தது. 195 00:25:00,479 --> 00:25:06,068 ஆனா நாங்க அதை இழுத்து வண்டியில் ஏத்துவது வரை சும்மா பார்த்தார்கள். 196 00:25:07,986 --> 00:25:10,822 முதலில், சின்னதா கூட்டம் கூடியது. 197 00:25:11,782 --> 00:25:14,493 அது பெரிய பிரச்சினை ஆகவில்லை, 198 00:25:14,576 --> 00:25:16,828 ஏதோ தப்பியவனை பிடிச்சது மாதிரி. 199 00:25:18,664 --> 00:25:20,999 ஆனா அப்புறமா ஜார்ஜியாவில் 200 00:25:22,042 --> 00:25:27,839 ஒரு வெள்ளை பையனை கொலை செய்ததுக்காக சீசரை தேடும் செய்தி பரவியது. 201 00:25:32,302 --> 00:25:35,264 நான் நினைச்சதை விட அது வேகமா பரவியது. 202 00:25:36,556 --> 00:25:38,892 ஆமா. 203 00:25:38,976 --> 00:25:41,895 ஆமா, பிறகு மேயரிடமிருந்து செய்தி வந்தது, தெரியுமா? 204 00:25:41,979 --> 00:25:43,772 "அவனை ஜெயிலில் போடுங்க." 205 00:25:44,856 --> 00:25:48,694 காத்திருந்தோம், ஆனா அவங்க நுழைஞ்சாங்க. 206 00:25:49,987 --> 00:25:53,782 அது பெரிய கூட்டம், 40, 50 பேர், 207 00:25:53,865 --> 00:25:56,618 உண்மையை சொன்னா, வயசானவங்க. 208 00:25:58,996 --> 00:26:02,249 காவலர்தான் கதவை திறந்தார். 209 00:26:04,376 --> 00:26:06,920 ஆமா, அதனால் ஜெயிலுக்குள் நுழைஞ்சாங்க... 210 00:26:08,714 --> 00:26:11,133 அவனை அடிச்சு நசுக்கினாங்க. 211 00:26:13,719 --> 00:26:15,095 ஆமா. 212 00:26:17,431 --> 00:26:19,599 காவலர் சும்மா பார்த்துட்டு இருந்தார். 213 00:26:22,394 --> 00:26:24,855 இல்ல, சீசர், அவன்... 214 00:26:24,938 --> 00:26:28,483 அவன் பயங்கரமா போராடினான். 215 00:26:39,786 --> 00:26:45,083 தெற்கு கேரலைனாவின் நாகரிக, ஒழுக்கமான மக்கள் 216 00:26:45,167 --> 00:26:50,839 பள்ளிக் கூட்டத்தோடும், சனிக்கிழமை இரவுக் குழுவோடும் இருப்பவர்கள், 217 00:26:50,922 --> 00:26:53,342 பெரிய நீக்ரோ ஒருவனை தாக்கினார்கள். 218 00:26:57,095 --> 00:26:58,722 கடைசியில், 219 00:27:00,849 --> 00:27:02,184 என்ன ஆச்சுன்னா, 220 00:27:02,267 --> 00:27:05,645 அவர்களின் அருகில் உள்ள வடக்கு ஆட்களை விட வேறானவர் இல்லை. 221 00:27:13,153 --> 00:27:14,988 பிரச்சனை இல்லையே, மிஸ்டர்? 222 00:27:20,285 --> 00:27:21,953 நல்லா இருக்கீங்களா, மிஸ்? 223 00:27:41,640 --> 00:27:43,058 ஆமா. 224 00:27:45,102 --> 00:27:46,269 நான் சொன்ன மாதிரி... 225 00:27:47,270 --> 00:27:50,816 அவன் தலையிலிருந்து அந்த நீல கண்கள் பறிக்கப்பட்டன. 226 00:27:51,316 --> 00:27:53,110 அவனுக்கு மூச்சிருக்கும் போதே. 227 00:28:43,326 --> 00:28:44,161 பாரு. 228 00:28:48,915 --> 00:28:50,584 அதைப் பற்றி என்ன நினைக்கிற? 229 00:29:06,308 --> 00:29:09,394 ஆமா. அவரும் அதைப் பற்றி பெருசா நினைக்கலை. 230 00:29:14,900 --> 00:29:17,402 ஆனா... ஆனா அது மேஜையில் இருக்கு. 231 00:29:18,820 --> 00:29:19,988 வா. 232 00:29:35,128 --> 00:29:36,379 மேக்? 233 00:29:40,467 --> 00:29:43,094 மேக்? அங்கே இருக்கியா? 234 00:29:55,482 --> 00:29:56,691 அதோ இருக்கார். 235 00:30:03,615 --> 00:30:04,991 ஹே. 236 00:30:11,122 --> 00:30:12,207 அப்பா. 237 00:30:16,545 --> 00:30:17,754 ஹே. 238 00:30:41,570 --> 00:30:44,072 ஒரு விஷயத்தை நீங்க ஏத்துக்கணும். 239 00:30:47,075 --> 00:30:48,660 அந்த மகத்தான ஆன்மா. 240 00:30:51,997 --> 00:30:55,041 மகத்தான ஆன்மா, அப்படி எதுவும் இல்லை. 241 00:30:55,917 --> 00:30:58,545 அதைப் பற்றி சும்மா சொன்னீங்க, இல்லையா? 242 00:31:07,387 --> 00:31:09,014 என்ன பிரச்சினை? 243 00:31:10,640 --> 00:31:11,933 அதை சொல்லுங்க. 244 00:31:13,852 --> 00:31:15,395 சும்மா அதை சொல்லுங்க. 245 00:31:17,856 --> 00:31:19,482 அட, அதை சொல்லுங்க. 246 00:31:22,319 --> 00:31:23,903 உங்க பாதிரியார் ஆகிறேன். 247 00:31:25,113 --> 00:31:26,865 உங்களுக்கு மோட்சம் தர்றேன். 248 00:31:32,871 --> 00:31:33,913 அதை ஒத்துக்கோங்க. 249 00:31:37,417 --> 00:31:38,543 சும்மா சொல்லுங்க. 250 00:31:41,379 --> 00:31:42,505 சும்மா சொல்லுங்க. 251 00:31:46,676 --> 00:31:48,178 சரியில்லைன்னு ஒத்துக்கோங்க. 252 00:31:49,220 --> 00:31:50,263 சும்மா சொல்லுங்க. 253 00:31:51,890 --> 00:31:52,849 சும்மா சொல்லுங்க. 254 00:31:58,355 --> 00:32:00,899 "அப்படி எதுவும் இல்லை,"ன்னு சொல்லுங்க! 255 00:32:00,982 --> 00:32:02,734 அடச்சே! 256 00:32:03,526 --> 00:32:07,238 நாசமா போவீங்க! அதை சொல்லுங்க! 257 00:32:14,913 --> 00:32:18,917 ஒரு பையனை மனுஷனா மாத்த நான் இன்னும் 258 00:32:20,543 --> 00:32:22,087 செஞ்சிருக்கணுமோன்னு 259 00:32:23,421 --> 00:32:24,881 தோணுது. 260 00:32:51,741 --> 00:32:52,742 இல்ல! 261 00:32:56,121 --> 00:32:56,955 இல்ல. 262 00:32:58,832 --> 00:32:59,958 இங்க. 263 00:33:06,339 --> 00:33:07,215 இங்க. 264 00:33:16,266 --> 00:33:17,976 வேணாம். வேணாம், ப்ளீஸ். 265 00:33:18,059 --> 00:33:20,270 -வா, அவர் எந்திரிப்பார். -என்னை விடுங்க. 266 00:33:20,353 --> 00:33:22,439 அவரை எழுப்ப போறே. கோரா! 267 00:33:22,522 --> 00:33:25,191 வேணாம், ப்ளீஸ், ப்ளீஸ். 268 00:33:25,275 --> 00:33:27,819 வா. 269 00:33:29,738 --> 00:33:31,489 ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்! 270 00:33:31,573 --> 00:33:33,158 போதும்! போதும்! 271 00:33:35,160 --> 00:33:38,204 ப்ளீஸ், கோரா, அப்படி செய்யாதே. 272 00:33:38,288 --> 00:33:39,622 அவர் எந்திரிச்சிடுவார். 273 00:33:40,749 --> 00:33:42,041 அவர் எந்திரிப்பார்... 274 00:33:44,711 --> 00:33:46,796 ப்ளீஸ் வேணாம்... 275 00:33:56,514 --> 00:33:58,141 -ப்ளீஸ்! -வேணாம்! 276 00:33:58,224 --> 00:34:01,811 -அவரை எழுப்பக் கூடாது. -கெஞ்சுறேன். ப்ளீஸ் வேணாம்! 277 00:34:09,527 --> 00:34:12,697 உனக்கு... உனக்கு கேட்டதா? 278 00:34:18,995 --> 00:34:19,829 அவர்... 279 00:34:44,854 --> 00:34:46,272 ப்ளீஸ், வேணாம். 280 00:35:07,252 --> 00:35:10,296 வேணாம், ப்ளீஸ். 281 00:35:10,380 --> 00:35:12,215 அமைதி! அடச்சே! 282 00:35:13,758 --> 00:35:16,678 அது பரவாயில்ல. அது... 283 00:35:18,346 --> 00:35:20,056 உன் கண்களை மூடிக்கோ. 284 00:35:23,101 --> 00:35:25,103 இது சரியில்லை. 285 00:35:25,186 --> 00:35:26,646 இது சரியில்லை. 286 00:35:29,566 --> 00:35:31,359 இது சரியில்லை. 287 00:35:33,862 --> 00:35:35,655 இது சரியே இல்ல. 288 00:35:38,449 --> 00:35:40,285 இது சரியில்லை. 289 00:35:41,619 --> 00:35:44,372 என் ஆன்மா உங்களை எழுப்பியது. 290 00:38:31,873 --> 00:38:34,709 நீங்க குதிரைகளை தயாராக்குங்க. மேடம்? மேடம்! 291 00:38:34,792 --> 00:38:37,628 மேடம், நில்லுங்க. நில்லுங்க! என்ன செய்றீங்க? 292 00:38:40,673 --> 00:38:44,385 அங்கிருக்கும் மனிதர் உயிரோட இருக்கும் வரை, நான் ஓட வேண்டி வரும். 293 00:38:45,678 --> 00:38:47,013 என்னால் முடியாது. 294 00:38:48,389 --> 00:38:49,807 அதை செய்யமாட்டேன். 295 00:38:53,603 --> 00:38:56,105 வெள்ளைகாரனை கொல்றதுன்னா என்னன்னு தெரியுமா? 296 00:39:00,860 --> 00:39:03,821 சரி. நானும் கூட வர்றேன். 297 00:39:21,380 --> 00:39:23,341 உங்களை திரும்ப அங்கே விட முடியாது. 298 00:39:25,218 --> 00:39:28,054 மேக், அது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம். 299 00:39:29,972 --> 00:39:33,893 மேடம், ஆர்னல்ட் மேல உங்க கோபம் நியாயமானது, 300 00:39:33,976 --> 00:39:36,187 ஆனா இது இப்போ துக்கமான வீடு. 301 00:39:37,271 --> 00:39:39,565 அவரின் அப்பா ஒரு சிறந்த மனிதர். 302 00:39:39,649 --> 00:39:41,317 எனக்கு வேற வழி இல்ல. 303 00:39:46,781 --> 00:39:49,450 இன்னைக்கு ராத்திரி ரயில் பாதையில் போகும் போது 304 00:39:49,534 --> 00:39:51,786 ஆர்னல்ட்டை விட்டு தப்பிச்சு போவீங்க. 305 00:39:51,869 --> 00:39:55,957 ஆமா. என் இந்த நொண்டலை உங்களை முட்டாளாக்க விடாதீங்க. 306 00:39:57,250 --> 00:40:00,419 அந்த ஆள் இந்த வீட்டை விட்டு உயிரோட போக கூடாது, புரியுதா? 307 00:40:01,379 --> 00:40:05,007 அவனை மாதிரி நம்ம ஆளுங்களை கொடுமைப்படுத்தினவங்க அதிகம் இல்லை. 308 00:40:05,091 --> 00:40:06,843 உன் உறுதி வேணும். 309 00:40:08,719 --> 00:40:11,889 இனி அவர்... உங்களை தொந்தரவு செய்யமாட்டார். 310 00:40:16,060 --> 00:40:18,271 அதை நான் உறுதியா சொல்றேன். 311 00:40:59,145 --> 00:41:03,357 ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும், ஏதாவது புதுசா இருக்கு. 312 00:41:03,441 --> 00:41:08,946 அட, ஸ்டேஷன் அதிகாரி, திரு. தாமஸ், இனிமையா வெச்சிருக்க விரும்புவார். 313 00:41:26,464 --> 00:41:29,217 நண்பர்களுக்காக, பழைய மற்றும்... 314 00:41:29,300 --> 00:41:30,301 புதியவருக்கும். 315 00:41:32,386 --> 00:41:33,429 சீயர்ஸ். 316 00:41:33,512 --> 00:41:34,722 -சீயர்ஸ். -சீயர்ஸ். 317 00:41:44,565 --> 00:41:47,610 -இங்க என்ன இருக்கு? -திரு. தாமஸ், எப்படி போகுது? 318 00:41:47,693 --> 00:41:50,529 போகுது. சீக்கிரமா ரயில் வரும். 319 00:41:50,613 --> 00:41:52,156 முன்னாடியும் கேட்டிருக்கேன். 320 00:41:53,741 --> 00:41:56,077 விருந்தாளியை எதிர்ப்பார்க்கலை. 321 00:41:56,160 --> 00:41:59,997 ஆனா... ரொம்ப தாமதமாகலை 322 00:42:00,081 --> 00:42:03,334 நம் வேலைக்கு இன்னொருவரையும் வரவேற்போம். 323 00:42:04,627 --> 00:42:06,504 இளம் பெண்ணே, வரவேற்கிறோம். 324 00:42:06,587 --> 00:42:08,130 சந்தித்ததில் மகிழ்ச்சி. 325 00:42:10,216 --> 00:42:11,592 உங்க சாட்சியம், ப்ளீஸ்? 326 00:42:12,218 --> 00:42:14,887 -தனிமை கொடுப்போம். -இல்ல. எல்லாரும் இருங்க. 327 00:42:14,971 --> 00:42:17,014 நானே எழுதிக்கிறேன். 328 00:42:22,019 --> 00:42:23,771 -நன்றி. -உங்களை வரவேற்கிறேன். 329 00:42:30,403 --> 00:42:34,156 பார்ப்போம். உனக்காக கவலைப்படுவார், இல்லையா? 330 00:42:34,240 --> 00:42:37,660 ஆமா, பயணம் முழுக்க கவலையாக இருந்தார். 331 00:44:31,816 --> 00:44:33,109 மேக்? 332 00:44:34,443 --> 00:44:35,778 ஓ, மேக்! 333 00:44:48,582 --> 00:44:52,420 மேக், ஒரு பாட்டில் முழுக்க விஸ்கி குடிப்பதை நிறுத்த கத்துத் தா. 334 00:45:01,345 --> 00:45:02,930 சரி. 335 00:45:03,013 --> 00:45:09,019 அப்பாவின் அறைக்குள் திருட்டுத்தனமா போனது ஞாகமிருக்கா? 336 00:45:11,313 --> 00:45:12,440 இருக்கு. 337 00:45:12,523 --> 00:45:13,566 சரி. 338 00:45:17,069 --> 00:45:20,614 நிச்சயமா சாவியை விட்டுட்டு போயிருக்கமாட்டாங்க, 339 00:45:20,698 --> 00:45:24,743 அப்போ நீ போய் ரம்பம் கொண்டு வா, 340 00:45:24,827 --> 00:45:29,290 இல்லாட்டி உளி மற்றும் சுத்தியல். 341 00:45:30,166 --> 00:45:31,834 நீ உலோக வேலை செய்வியே. 342 00:45:56,942 --> 00:45:58,277 ஓ, அப்படியா. 343 00:46:00,237 --> 00:46:01,530 அப்படியா. 344 00:46:04,533 --> 00:46:07,870 பெரியவர் உடம்பு இன்னும் குளிரக் கூட ஆம்பிக்கலை... 345 00:46:11,040 --> 00:46:12,625 உன் வழியில செய். 346 00:46:15,419 --> 00:46:17,713 அட, உனக்கு உரிமையை மாற்றித் தர்றேன். 347 00:46:17,796 --> 00:46:22,384 என் பழைய நண்பன் மேக்கை பெரிய பிரச்சினையில் விடுவேனா? 348 00:46:22,468 --> 00:46:24,220 அதை தரும் உரிமை உங்களுக்கில்லை. 349 00:46:27,890 --> 00:46:33,187 ஆர்னல்ட்... இப்போ உங்களை காயப்படுத்த நினைக்கலை. 350 00:46:35,356 --> 00:46:37,483 ஆனா அதை தரும் உரிமை உங்களுக்கு இல்லை. 351 00:46:39,485 --> 00:46:44,198 அவர் உங்களை காயப்படுத்த நினைக்கலை. அந்த மாதிரி இல்ல. 352 00:46:47,284 --> 00:46:49,036 இல்லையா? 353 00:46:49,119 --> 00:46:50,538 இல்லை. 354 00:46:51,914 --> 00:46:55,584 மேக், என் அப்பா உன் மேல ரொம்ப மரியாதை வைத்திருந்தார். 355 00:46:56,627 --> 00:46:57,836 ஆமா. 356 00:46:58,587 --> 00:47:00,422 என்னை விட உயர்வா நினைச்சார். 357 00:47:02,049 --> 00:47:03,467 அது தெரியும். 358 00:47:07,513 --> 00:47:08,764 என் மேல பாசமா இருந்தார். 359 00:47:10,766 --> 00:47:13,727 பாசம்... பாசம் ஒரு விஷயம். 360 00:47:16,021 --> 00:47:17,481 ஆமா, பாசம் சாதாரணமானது. 361 00:47:19,108 --> 00:47:21,569 ஆனா உன்னை விரும்பினார். 362 00:47:24,405 --> 00:47:26,031 உன்னை விரும்பினார். 363 00:47:30,661 --> 00:47:32,705 ஆமா. எனக்கு பொறாமையா இருந்தது. 364 00:47:35,791 --> 00:47:37,126 ரொம்ப கோபமா இருந்தது. 365 00:47:38,711 --> 00:47:42,423 பயங்கரமான பொறாமை. எல்லாத்துக்கும் கோபப்பட்டேன்... 366 00:47:45,467 --> 00:47:47,094 தேவையே இல்லாமல். 367 00:47:52,516 --> 00:47:54,435 ஒரு மகத்தான ஆன்மா. 368 00:47:57,563 --> 00:48:00,232 மகத்தான ஆன்மா. 369 00:48:10,951 --> 00:48:13,662 எனக்குள் அதை அவர் பார்க்கலை. தெரியுமா? 370 00:48:14,747 --> 00:48:16,999 அவர் என்னை பார்ப்பதை வைத்தே சொல்வேன், 371 00:48:17,082 --> 00:48:19,877 எனக்குள் அவர் பார்க்கலை, ஆனா உனக்குள் பார்த்தார். 372 00:48:19,960 --> 00:48:24,048 சுயநினைவே இல்லாமல் கிட்டத்தட்ட அவர் துணியை நனைக்கும் நிலையிலும், 373 00:48:24,131 --> 00:48:27,217 அதிகமா அதை உன்கிட்டதான் பார்த்தார். 374 00:48:27,301 --> 00:48:28,761 ரொம்ப அதிகம். 375 00:48:33,849 --> 00:48:35,517 மேக். 376 00:48:35,601 --> 00:48:37,394 மேக். 377 00:48:42,900 --> 00:48:44,985 இருந்தாலும், இப்படி இருக்கோம். 378 00:48:46,695 --> 00:48:48,364 பெரியவரின் மகனும் 379 00:48:50,157 --> 00:48:51,784 அவருக்கு பிடிச்ச நிக்கரும். 380 00:48:54,453 --> 00:48:58,499 தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஒருவன், அவமானப்படுத்தப்பட்டவன் ஒருவன். 381 00:49:01,001 --> 00:49:03,128 ஆன்மா உள்ளவன் ஒருவன், இல்லாதவன் ஒருவன். 382 00:49:16,642 --> 00:49:21,438 உன்னை போன்ற கருப்பு மனிதர்களுக்கு எதிரா சொல்லவே முடியாத 383 00:49:21,522 --> 00:49:23,357 கொடுமைகள் செய்திருக்கேன். 384 00:49:25,025 --> 00:49:28,779 நிக்கர்கள் கெஞ்சி, அலறி, 385 00:49:30,781 --> 00:49:33,867 அழுவதை கேட்டிருக்கேன் 386 00:49:35,994 --> 00:49:38,330 எந்த மனிதனாலும், 387 00:49:38,414 --> 00:49:41,625 அவன் லூசிஃபரோடு கொண்டாடுபவனை தவிர போட்டியிட முடியாது. 388 00:49:43,335 --> 00:49:45,546 ஆனா, உன்கிட்ட கேட்கணும், மேக். 389 00:49:46,672 --> 00:49:48,298 இந்த நிக்கர்களில் 390 00:49:49,383 --> 00:49:54,513 எத்தனை பேரிடம் உன்னிடம் பார்த்த ஆன்மாவை என் அப்பா பார்த்திருப்பார்ன்னு நினைக்கிற? 391 00:50:00,102 --> 00:50:01,979 அதை பார்த்ததால்... 392 00:50:05,107 --> 00:50:07,776 என்ன மாற்றத்தை அவர் செய்தார்? 393 00:50:08,569 --> 00:50:11,155 ஏன்னா உனக்கு தெரியும், வெளிச்சம் போனால், 394 00:50:13,866 --> 00:50:16,285 நிழல் மட்டும்தான் இருக்கும், 395 00:50:17,578 --> 00:50:21,165 வெறுப்பால் சூழப்பட்ட இதயத்துக்கு முன் 396 00:50:21,248 --> 00:50:24,293 அந்த ஆன்மாவுக்கு 397 00:50:26,336 --> 00:50:27,504 மதிப்பே இல்லை. 398 00:50:35,429 --> 00:50:37,514 மரியாதை செலுத்த வந்தீங்களா? 399 00:50:40,976 --> 00:50:42,352 அதுக்குதான் வந்தேன். 400 00:50:43,187 --> 00:50:44,646 செலுத்துனீங்களா? 401 00:50:53,363 --> 00:50:54,656 செலுத்தினேன். 402 00:51:07,336 --> 00:51:08,545 மேக்? 403 00:51:13,258 --> 00:51:14,927 என்னை நம்பமட்டேன்னு தெரியும், 404 00:51:15,010 --> 00:51:18,680 ஆனா அந்த கிணறு விஷயத்தில் எப்பவும் 405 00:51:21,433 --> 00:51:22,935 ரொம்ப வருத்தப்படுவேன். 406 00:51:28,440 --> 00:51:31,068 ஆனா நீ நல்லாதான் இருக்க. 407 00:51:31,985 --> 00:51:33,153 இல்லையா? 408 00:51:33,737 --> 00:51:35,239 சுத்தித் திரிஞ்சு, அப்புறம்... 409 00:51:36,824 --> 00:51:39,117 ஒரு உதவி கேட்கலாமா? 410 00:51:39,201 --> 00:51:41,119 ஒரே ஒரு விஸ்கி. 411 00:51:42,037 --> 00:51:45,165 தெரியலை, பழைய ஞாபகத்துக்காக. 412 00:51:49,670 --> 00:51:51,088 உன் விருப்பம். 413 00:55:41,026 --> 00:55:42,736 போய் ரம்பம் கொண்டு வர்றேன். 414 00:55:42,819 --> 00:55:45,280 இல்ல, இல்ல, இல்ல. ப்ளீஸ். 415 00:55:46,615 --> 00:55:47,657 ப்ளீஸ். 416 00:56:43,046 --> 00:56:46,591 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 417 00:59:10,193 --> 00:59:12,195 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 418 00:59:12,279 --> 00:59:14,281 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்