1 00:01:18,809 --> 00:01:23,146 அத்தியாயம் ஐந்து 2 00:01:23,230 --> 00:01:27,984 டென்னிஸி 3 00:01:28,068 --> 00:01:32,823 வெளியேற்றம் 4 00:01:49,130 --> 00:01:52,050 நான் கெடுக்கப் போறேன். 5 00:01:59,182 --> 00:02:00,976 ஹோமர், வண்டியை சரி செய்ய உதவு. 6 00:02:02,352 --> 00:02:03,436 அதை நிறுத்து. 7 00:02:16,700 --> 00:02:17,576 அவன் சாப்பிடலை. 8 00:02:19,703 --> 00:02:22,622 அது சாப்பிடலைன்னா, அது சாப்பிடலை. 9 00:02:31,131 --> 00:02:32,924 இது செரோக்கி நிலமா இருந்தது. 10 00:02:35,760 --> 00:02:37,888 கண்ணீர் மற்றும் மரணத்தின் பாதை. 11 00:02:39,973 --> 00:02:41,975 என் அப்பா ஒரு முறை இங்க வந்தார். 12 00:02:42,517 --> 00:02:44,519 அப்போ அது காடாக இருந்ததா சொன்னார். 13 00:02:45,478 --> 00:02:49,024 அவர் திரும்ப வந்தப்போ, குடியேறியவர்கள் முழுசா அழிச்சாங்க. 14 00:02:49,107 --> 00:02:50,150 அது... 15 00:02:51,568 --> 00:02:53,111 இப்போ இரட்டிப்பு சுத்தம். 16 00:02:55,196 --> 00:02:56,489 எப்படி தொடங்குச்சு? 17 00:02:58,074 --> 00:03:01,036 மின்னல் தாக்கியதுன்னு நினைக்கிறேன். 18 00:03:02,412 --> 00:03:04,789 -ஏய், ஹோமர்? -ஆமா, சார். 19 00:03:06,124 --> 00:03:08,919 கடவுளை கோபப்படுத்த ஏதாவது செஞ்சிருப்பாங்க. 20 00:03:09,002 --> 00:03:12,422 இல்ல. தீப்பொறி பட்டிருக்கும், அவ்ளோதான். 21 00:03:14,674 --> 00:03:15,759 வெறும் தீப்பொறி. 22 00:03:17,761 --> 00:03:21,389 நான் கல்லறையை கேட்டேன் 23 00:03:23,350 --> 00:03:26,978 கல்லறை அலறிக் கொண்டிருந்தது 24 00:03:29,397 --> 00:03:32,776 அங்கே யாரும் இல்லை 25 00:03:34,611 --> 00:03:37,656 எனக்கு பதில் சொல்ல 26 00:03:39,407 --> 00:03:43,036 ஆண்டவரே, நானே பதில் சொல்ல 27 00:03:44,537 --> 00:03:47,248 வேண்டியிருந்தது 28 00:05:46,034 --> 00:05:47,118 ஜாஸ்பர். 29 00:05:49,829 --> 00:05:50,830 ஏய். 30 00:05:52,540 --> 00:05:53,541 ஜாஸ்பர். 31 00:05:59,756 --> 00:06:01,341 சொல்றதை கேட்குறனு தெரியும். 32 00:06:10,350 --> 00:06:11,684 அப்படிதான். 33 00:06:15,063 --> 00:06:19,192 ஏதோ கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட மாதிரி ஏன் எப்பவும் இப்படி பாடுற? 34 00:06:21,236 --> 00:06:23,113 நீ சாப்பிடணும். 35 00:06:27,158 --> 00:06:30,370 உனக்கு தெரியுமா, நமக்கு பின்னால் சூரியன் உதிக்குது, 36 00:06:31,121 --> 00:06:34,374 அதுக்கு அர்த்தம் இவ்ளோ நேரம் மேற்கு பக்கமாதான் போறோம். 37 00:06:42,423 --> 00:06:45,468 ஜாஸ்பர்? ஜாஸ்பர், ப்ளீஸ் என் கூட பேசு. 38 00:06:46,427 --> 00:06:47,428 ப்ளீஸ். 39 00:06:48,555 --> 00:06:51,891 நான் ஜோர்டன் நதிக்கு 40 00:06:54,060 --> 00:06:57,438 செல்கிறேன் 41 00:06:59,399 --> 00:07:05,363 நான் ஜோர்டன் நதிக்குச் செல்கிறேன் 42 00:07:05,572 --> 00:07:06,614 ஹல்லெலூயா. 43 00:07:06,698 --> 00:07:11,327 நான் ஜோர்டன் நதிக்குச் செல்கிறேன் 44 00:07:12,412 --> 00:07:15,415 என்றேன் 45 00:07:17,333 --> 00:07:22,422 நான் ஜோர்டன் நதிக்குச் செல்கிறேன் 46 00:07:22,505 --> 00:07:24,340 என்றாவது ஒரு நாள் 47 00:08:07,467 --> 00:08:10,511 ஹோமர். வழி விடு. 48 00:08:40,416 --> 00:08:42,252 வடக்கு கேரலைனாவில் உன்னை 49 00:08:42,335 --> 00:08:45,255 எப்படி கண்டுபிடிச்சேன்னு தெரிஞ்சுக்க துடிப்பயே? 50 00:08:47,173 --> 00:08:49,259 -இல்லை. -இல்லையா? 51 00:08:49,926 --> 00:08:52,303 ஆனா நீங்க சொல்ல விரும்புற மாதிரி இருக்கு. 52 00:08:54,347 --> 00:08:57,141 உண்மை என்னென்னா, உன்னை எதிர்பார்க்கலை. 53 00:08:58,351 --> 00:09:01,646 தெற்கு விர்ஜினியாவில் சட்ட மீறலுக்கு கைதான ஒருவன் 54 00:09:01,729 --> 00:09:07,318 இந்த மலை அடிவாரத்தில், எங்கேயோ ஒரு ஸ்டேஷன் இருப்பதா சொன்னான். 55 00:09:07,402 --> 00:09:10,280 அதனால், இந்த பகுதியை பார்க்க வந்தேன், 56 00:09:10,363 --> 00:09:13,574 இந்த மகத்தான சதி வேலையை பத்தி தெரிஞ்சுக்க வந்தேன். 57 00:09:13,658 --> 00:09:16,744 இங்க வந்த உடனே உன்னை பார்த்துட்டேன். 58 00:09:22,500 --> 00:09:23,751 அப்போ, அது பாக்கியமா? 59 00:09:26,713 --> 00:09:30,466 இந்த பகுதி முழுக்க, ஆர்னல்ட் ரிட்ஜ்வே பத்தி பேசுறாங்க, 60 00:09:31,801 --> 00:09:36,014 கடவுள் வரம் பெற்ற, சிறந்த அடிமை பிடிப்பவராம். 61 00:09:36,097 --> 00:09:39,726 ஒரு விஷயம் உறுதி, இப்போ இல்லாட்டியும் அப்புறமா, விசாரணையில் 62 00:09:42,020 --> 00:09:45,231 ஆர்வம் குறையும் முன் உன்னை கண்டுபிடிச்சிருப்பேன். 63 00:09:46,858 --> 00:09:48,735 என் அம்மாவை கண்டுபிடிச்ச மாதிரியா? 64 00:09:58,077 --> 00:09:59,203 ஹோமர். 65 00:10:01,831 --> 00:10:05,835 அதோட பெயர் என்ன? ராண்டல் இடத்துக்கு வெளியே இருந்ததே? 66 00:10:08,087 --> 00:10:09,172 லவ்வி? 67 00:10:10,048 --> 00:10:11,299 அது லவ்வி தானே? 68 00:10:13,009 --> 00:10:14,552 -ஆமா, லவ்வி, சார். -லவ்வி. 69 00:10:16,095 --> 00:10:18,181 டெரன்ஸ் ராண்டல் பற்றி ஒரு விஷயம்... 70 00:10:19,557 --> 00:10:23,811 அவன் ஒரு மிருகம், ஆனா பயங்கரமான கற்பனை கொண்டவன். 71 00:10:26,105 --> 00:10:28,358 மூன்று புது தூக்கு மேடைகள், 72 00:10:28,941 --> 00:10:30,401 உங்க ஒவ்வொருவருக்கும். 73 00:10:32,278 --> 00:10:35,114 நாங்க முக்கிய பாதைக்கு வந்ததும், 74 00:10:36,491 --> 00:10:38,910 லவ்வி தொங்குவதை பார்த்தோம், 75 00:10:40,536 --> 00:10:44,707 ஈட்டியை விலா எலும்பு வழியா சொருகி தொங்கவிட்டபடி. 76 00:10:50,797 --> 00:10:54,717 சில மணி நேரம் கழித்து, நாங்க கிளம்பினப்போ, கூச்சலும் சத்தமும் கேட்டது 77 00:10:55,385 --> 00:10:57,929 வீட்டிலிருந்து வருவதா நினைச்சேன், ஆனா இல்ல. 78 00:11:00,098 --> 00:11:03,893 இல்ல. அது தூக்கு மேடைகளில் இருந்து வந்தது. 79 00:11:06,521 --> 00:11:07,939 அப்போதும் உயிரோடு இருந்தா. 80 00:11:10,233 --> 00:11:11,234 லவ்வி. 81 00:11:12,235 --> 00:11:15,530 இரண்டு நாளா... அங்கே இருப்பதா சொன்னா. 82 00:11:17,240 --> 00:11:20,201 கால்களை அசைத்து, உடலை நகர்த்தியபடி. 83 00:11:22,161 --> 00:11:23,287 இரண்டு நாட்கள். 84 00:11:31,254 --> 00:11:32,255 முழுசா இரு நாட்கள். 85 00:11:53,651 --> 00:11:54,861 அங்கே போங்க. 86 00:12:05,455 --> 00:12:06,581 நட! 87 00:13:02,845 --> 00:13:04,347 -வேணாம்! வேணாம்! -அட! 88 00:13:04,889 --> 00:13:08,184 -வேணாம்! வேணாம்! வேணாம், வேணாம், வேணாம்! -அட. 89 00:13:08,601 --> 00:13:12,522 வேணாம்! வேணாம், வேணாம்! வேணாம்! 90 00:13:12,605 --> 00:13:15,608 சரி. சரி. நில்லு. 91 00:13:21,113 --> 00:13:23,241 சரி. சரி. 92 00:13:28,412 --> 00:13:29,622 நல்ல பொண்ணு. 93 00:13:43,302 --> 00:13:47,098 என் சுமையை இறக்குவேன் 94 00:13:49,809 --> 00:13:52,353 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 95 00:13:53,229 --> 00:13:55,815 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 96 00:13:57,275 --> 00:13:59,944 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 97 00:14:01,279 --> 00:14:02,530 ஆயுதங்களை கீழே போடு! 98 00:14:02,613 --> 00:14:07,702 என் சுமையை இறக்குவேன் கீழே ஆற்றங்கரைக்கு அருகே 99 00:14:07,785 --> 00:14:08,995 என்ன கிடைச்சது? 100 00:14:09,370 --> 00:14:13,749 இனி போரை கற்கப் போவதில்லை 101 00:14:15,084 --> 00:14:19,338 நான் இனி போரை கற்கப் போவதில்லை 102 00:14:19,422 --> 00:14:20,631 ஏத்துங்க. 103 00:14:20,715 --> 00:14:22,508 போரை கற்கப் போவதில்லை 104 00:14:23,342 --> 00:14:28,139 இனி போரை கற்கப் போவதில்லை 105 00:14:29,599 --> 00:14:32,685 இனி போரை கற்கப் போவதில்லை 106 00:14:33,769 --> 00:14:36,272 போரை கற்க போவதில்லை 107 00:14:37,440 --> 00:14:41,527 போரை கற்க போவதில்லை 108 00:15:18,939 --> 00:15:20,149 நகருங்க! 109 00:16:50,114 --> 00:16:51,282 நல்ல பொண்ணு. 110 00:16:59,999 --> 00:17:01,208 ஓ, சே! 111 00:17:25,649 --> 00:17:28,152 இல்ல! இல்ல! 112 00:17:29,820 --> 00:17:31,030 அதை நிறுத்து! 113 00:17:49,048 --> 00:17:50,174 இல்ல! 114 00:17:57,139 --> 00:17:58,349 இல்ல! 115 00:18:14,782 --> 00:18:17,910 சுருள்பட்டியலை கவனித்தேன் 116 00:18:20,287 --> 00:18:23,457 சுருள்பட்டியல் என்னை அழைத்தது 117 00:18:26,126 --> 00:18:29,255 அங்கே யாரும் இல்லை 118 00:18:31,465 --> 00:18:34,552 எனக்கு பதில் சொல்ல 119 00:18:36,679 --> 00:18:40,099 ஆண்டவரே, நான் பதில் சொல்ல வேண்டியாதாச்சு 120 00:18:40,933 --> 00:18:41,767 வெண்டையா? 121 00:18:41,851 --> 00:18:43,769 எனக்காக 122 00:18:45,688 --> 00:18:47,398 நான் கல்லறையை கேட்டேன் 123 00:18:47,481 --> 00:18:49,024 வயதான ஆனி... 124 00:18:49,900 --> 00:18:51,569 பிறகு அந்த கல்லறை... 125 00:18:55,489 --> 00:18:58,284 வயதான ஆனி வெண்டை வளர்த்தாள்... 126 00:18:59,702 --> 00:19:00,995 என் அப்பாவுக்காக. 127 00:19:01,912 --> 00:19:03,622 அவருக்கு தேவையானது கிடைக்கலை. 128 00:19:04,790 --> 00:19:06,876 அதைப் பற்றி நான் கவலைப்படலை. 129 00:19:08,502 --> 00:19:09,712 ரொம்ப கொழகொழப்பு. 130 00:19:11,338 --> 00:19:15,926 இருந்தாலும், அது உறுதியான சின்ன செடி. எப்போதும் இருக்கும். 131 00:19:17,052 --> 00:19:21,974 வருடத்தில் மழை பெய்தாலும் இல்லைன்னாலும், எப்பவும் இருக்கும். 132 00:19:25,477 --> 00:19:26,520 வெண்டை? 133 00:19:28,439 --> 00:19:29,732 புரியுது. 134 00:19:33,944 --> 00:19:36,822 டென்னிஸி சபிக்கப்பட்டது! 135 00:19:39,199 --> 00:19:40,826 கண்ணீர் மற்றும் மரணத்தின் பாதை? 136 00:19:46,457 --> 00:19:49,293 பாதையை மாத்தாட்டி நமக்கும் அதே தான். 137 00:19:51,003 --> 00:19:56,216 தொடர்ந்து போனா, பட்டினி கிடக்கணும். எதுக்காக? சித்திரவதை செய்யப்பட்ட ஆன்மா? 138 00:19:57,051 --> 00:19:59,637 போஸ்மென், அதிகமா பேசுறது உனக்கு சரியா இல்ல. 139 00:20:00,012 --> 00:20:01,305 ஏதாவது சாப்பிடு. 140 00:20:05,267 --> 00:20:09,021 அந்த கிழவன் கூப்பிட்டா, நீ ஓடி வர்ற! 141 00:20:09,897 --> 00:20:12,024 சாப்பிடு. சாப்பிடுன்னு சொன்னேன். 142 00:20:18,739 --> 00:20:20,366 அதை தூரத்தில் வை. 143 00:20:23,827 --> 00:20:24,703 ஹோமர். 144 00:20:26,288 --> 00:20:27,915 உக்காரு. உக்காரு! 145 00:20:37,257 --> 00:20:40,135 இன்னைக்கு அவன்தான் அவள் சங்கிலியை கழட்டினான். 146 00:20:41,261 --> 00:20:43,764 மோசமான பார்வையோட, சார். 147 00:20:50,729 --> 00:20:51,981 குட்டிச் சாத்தான். 148 00:20:53,482 --> 00:20:56,735 இப்போ, ஆறுதலுக்கு உரிமை இருக்கு. எனக்கு தேவைகள் இருக்கு! 149 00:21:03,367 --> 00:21:05,035 ஆமா, நான்தான் கடைசி ஆள்! 150 00:21:05,577 --> 00:21:09,206 நான் போனா ஹோமர்தான் பாக்கி. நிச்சயமா அவனுக்கு பிடிக்கும். 151 00:21:10,749 --> 00:21:13,919 பேசுறதெல்லாம் மகத்தான ஆன்மாவில் நம்பிக்கையில்லன்னு. 152 00:21:15,671 --> 00:21:17,423 மகத்தான ஆன்மா உன்னை நம்பலை! 153 00:21:20,009 --> 00:21:22,511 இல்ல. இல்ல, ப்ளீஸ்! 154 00:21:29,018 --> 00:21:32,604 சுருள்பட்டியல் என்னை அழைத்தது 155 00:21:34,106 --> 00:21:37,651 அங்கே யாரும் இல்லை 156 00:21:38,861 --> 00:21:42,072 எனக்கு பதில் சொல்ல 157 00:21:42,906 --> 00:21:46,201 ஆண்டவரே, நானே பதில் சொல்ல 158 00:21:47,494 --> 00:21:50,372 வேண்டியிருந்தது 159 00:21:53,917 --> 00:21:57,921 நான் கல்லறையை கேட்டேன் 160 00:21:59,965 --> 00:22:03,552 கல்லறை அலறிக் கொண்டிருந்தது 161 00:22:06,013 --> 00:22:09,433 அங்கே யாரும் இல்லை 162 00:22:10,976 --> 00:22:14,146 எனக்கு பதில் சொல்ல 163 00:22:16,148 --> 00:22:19,318 ஆண்டவரே, நானே பதில் சொல்ல 164 00:22:21,195 --> 00:22:23,655 வேண்டியிருந்தது 165 00:22:25,949 --> 00:22:29,119 சுருள்பட்டியலை கவனித்தேன் 166 00:22:31,080 --> 00:22:35,292 சுருள்பட்டியல் என்னை அழைத்தது 167 00:22:36,627 --> 00:22:39,880 அங்கே யாரும் இல்லை 168 00:22:41,256 --> 00:22:43,884 எனக்கு பதில் சொல்ல 169 00:22:44,927 --> 00:22:48,222 ஆண்டவரே, நானே பதில் சொல்ல 170 00:22:49,348 --> 00:22:52,017 வேண்டியிருந்தது 171 00:22:53,310 --> 00:22:56,688 சுருள்பட்டியலை கவனித்தேன் 172 00:22:57,481 --> 00:23:01,318 சுருள்பட்டியல் என்னை அழைத்தது 173 00:23:02,569 --> 00:23:05,864 அங்கே யாரும் இல்லை 174 00:23:07,157 --> 00:23:10,119 எனக்கு பதில் சொல்ல 175 00:23:11,328 --> 00:23:14,832 ஆண்டவரே, நானே பதில் சொல்ல 176 00:23:16,083 --> 00:23:19,336 வேண்டியிருந்தது 177 00:24:10,137 --> 00:24:11,305 ஜாஸ்பர்? 178 00:24:16,852 --> 00:24:19,771 என்கிட்ட பேசமாட்டன்னு தெரியும், ஆனா நான் பேசுவேன். 179 00:24:20,981 --> 00:24:22,858 நீ அதை கேட்கணும். 180 00:24:26,069 --> 00:24:27,196 இல்ல வேணாம். 181 00:24:27,613 --> 00:24:30,115 உன் கீர்த்தனை ஏதாவது பாடினா போதும். 182 00:24:33,577 --> 00:24:36,496 டென்னிஸியில் வெள்ளையர்களுக்கு தேவையானது கிடைத்தது. 183 00:24:38,457 --> 00:24:43,378 ஆனா நீதின்னு ஒண்ணு இருந்தா, நான் என்ன செய்யணும்? 184 00:24:46,381 --> 00:24:48,425 அம்மாவுக்குதான் தண்டனை கொடுக்கணும். 185 00:24:49,843 --> 00:24:52,846 விட்டுப் போனதுக்கு. மோசமா, அவன்கிட்ட விட்டு போனதுக்கு. 186 00:24:56,934 --> 00:24:58,435 இது மட்டும்தான் தந்தாங்க. 187 00:25:01,063 --> 00:25:05,192 எந்த இடமும் இல்லை. நிலம் போச்சு, ஆனா இப்பவும் இருக்கான். 188 00:25:16,245 --> 00:25:17,412 அம்மா, இருக்கீங்களா? 189 00:25:19,873 --> 00:25:21,583 இருக்கீங்கன்னு தெரியும். 190 00:25:21,667 --> 00:25:24,544 வடக்கு திசையில், சந்தோஷமா. 191 00:25:27,130 --> 00:25:28,548 ஆனா எப்போதாவது சந்திச்சா, 192 00:25:29,967 --> 00:25:33,220 நேரா பல்லிலேயே குத்துவேன். அது சத்தியம். 193 00:25:37,724 --> 00:25:38,976 ஏய், லவ்வி. 194 00:25:42,020 --> 00:25:43,689 நீ என்ன செய்றடி? 195 00:25:46,233 --> 00:25:47,943 நடந்ததுக்கு வருத்தப்படுறேன். 196 00:25:49,611 --> 00:25:53,448 எங்கேயோ உயிரோடு இருப்ப. கீழே பார்த்துட்டு இருப்ப. 197 00:25:58,245 --> 00:25:59,705 நீ இல்லாம வருந்துறேன். 198 00:26:05,585 --> 00:26:06,753 சீசர்... 199 00:26:11,800 --> 00:26:15,220 திரும்பவும் போக முடிஞ்சா, நான் வேற மாதிரி செய்வேன். 200 00:26:17,389 --> 00:26:18,932 ஆனா அது உனக்கு தெரியும். 201 00:26:20,017 --> 00:26:22,394 ஒரு நாள், உன்னை மறுபடியும் பார்ப்பேன் 202 00:26:22,477 --> 00:26:24,479 அதை நான் சரி செய்வேன். 203 00:26:30,152 --> 00:26:31,028 கிரேஸ். 204 00:26:31,486 --> 00:26:34,448 தைரியமானவள். என்னை விட தைரியமானவள். 205 00:26:35,407 --> 00:26:37,576 வண்டியில் நீ சங்கிலியால் பூட்டப்படல. 206 00:26:38,493 --> 00:26:39,911 சுதந்திரமானவள். 207 00:26:43,790 --> 00:26:48,628 "உங்கள் குழந்தைகளை அபகரித்து, கற்களில் மோதுபவர்கள், 208 00:26:50,380 --> 00:26:53,633 "சந்தோஷமாக இருகாட்டும்." 209 00:26:58,472 --> 00:27:01,183 ஆண்டவருக்கு ஸ்துதி, உன்னால் பேச முடியல. 210 00:27:25,040 --> 00:27:26,249 எங்கிருந்து வர்ற? 211 00:27:32,589 --> 00:27:34,049 ஃபுளோரிடாவிலிருந்து. 212 00:27:36,718 --> 00:27:38,220 அங்க என்ன செஞ்சிட்டு இருந்த? 213 00:27:39,221 --> 00:27:41,348 என்ன நினைக்கிற? பறிப்பவன். 214 00:27:42,849 --> 00:27:46,186 பறிப்பவனா? இந்த சின்ன கைகளை வெச்சிட்டா? 215 00:27:52,692 --> 00:27:55,487 ஜாஸ்பர், உனக்கு குடும்பம் இருக்கா? 216 00:27:56,863 --> 00:27:58,281 உன்னை எப்படி பிடிச்சாங்க? 217 00:28:00,367 --> 00:28:02,828 டென்னிஸி வரை போனேன். 218 00:28:03,620 --> 00:28:06,706 சரக்கறைல உணவு தேடும் போது பிடிச்சிட்டான். 219 00:28:07,541 --> 00:28:10,419 ஜாஸ்பர், இவ்ளோ நேரம் நாம் பேசியிருக்கலாம். 220 00:28:10,502 --> 00:28:12,921 நீ கிறுக்கன்னு எனக்கு தோணுச்சு. 221 00:28:17,968 --> 00:28:19,970 கோரா, நீதான் கிறுக்கு. 222 00:28:21,763 --> 00:28:26,476 ஒவ்வொரு தடவை ஓடும் போதும், ஒரே முடிவுதான். நீ கிறுக்கு அல்லது ஒரு முட்டாள். 223 00:28:36,486 --> 00:28:39,739 -ஏன் சாப்பிடமாட்டிங்குற? -என்னத்துக்கு? 224 00:28:42,033 --> 00:28:45,036 நல்லா ஆரோக்கியமா சாப்பிட்டு என்ன பண்றது? 225 00:28:46,663 --> 00:28:48,081 திரும்பி போவது சாக தானே? 226 00:28:50,375 --> 00:28:52,711 நாம சாவை எதிர்நோக்கிட்டு இருக்கோம். 227 00:28:54,087 --> 00:28:56,173 எல்லாம் போனா மீதம் என்ன இருக்கும்? 228 00:28:57,382 --> 00:29:00,218 காத்து, வெறும் சாம்பலை கொண்டு போக காத்திருக்கும். 229 00:29:08,602 --> 00:29:09,853 உனக்கு நம்பிக்கை இல்ல. 230 00:29:12,397 --> 00:29:14,941 -கைவிட்டுட்ட. -நான் நம்பிக்கையை விடல. 231 00:29:17,777 --> 00:29:19,404 சுதந்திரமா இருக்கேன். 232 00:29:21,615 --> 00:29:23,783 என்னை யாரும் தொட முடியாது. 233 00:32:03,485 --> 00:32:04,861 -எஜமான், பாருங்க. -ஹோமர்! 234 00:32:06,279 --> 00:32:08,114 எதையும் தொட வேணாம்! 235 00:32:09,366 --> 00:32:10,575 அதை கீழே போடு. 236 00:32:29,803 --> 00:32:31,471 எவ்ளோ காலமா கூட இருக்கான்? 237 00:32:32,222 --> 00:32:33,473 அவனை வாங்கினேன்... 238 00:32:35,850 --> 00:32:40,522 அட்லாண்டாவில் கடனை தீர்க்க விரும்பின கசாப்புக்காரனிடமிருந்து. 239 00:32:43,108 --> 00:32:44,567 அவனுக்கு $5 கொடுத்தேன். 240 00:32:47,070 --> 00:32:50,448 இந்த பையனின் தன்மையில் எனக்கு ஏதோ பிடிச்சசிருந்துது. 241 00:32:53,827 --> 00:32:55,036 அது ஏன்னு தெரியலை. 242 00:32:56,538 --> 00:32:58,998 முன்பு எந்த அடிமையையும் சொந்தமாக்கினதில்ல. 243 00:33:01,000 --> 00:33:03,545 அதைப் பத்தி யோசிக்க பிடிக்கலை. 244 00:33:05,755 --> 00:33:06,756 அதனால்... 245 00:33:07,882 --> 00:33:10,719 அதனால் அடுத்த நாளே விடுதலை ஆவணங்களை எடுத்தேன். 246 00:33:12,512 --> 00:33:14,055 அவனை துரத்த நினைச்சேன்... 247 00:33:15,473 --> 00:33:17,016 அவன் என் பின்னால் வந்தான். 248 00:33:18,393 --> 00:33:21,312 மறுபடியும் மறுபடியும், பின்னால் வந்தான். 249 00:33:25,567 --> 00:33:28,611 எனக்கு தோணுது, என் கூட இருப்பதால், 250 00:33:29,529 --> 00:33:32,198 அவன் இந்த உலகம் பற்றி ஏதாவது தெரிஞ்சுக்குறான். 251 00:33:32,907 --> 00:33:34,451 நோக்கம் கிடைக்குது. 252 00:33:36,077 --> 00:33:38,329 ராத்திரி அவனை பூட்டி வைக்க சொல்றீங்க? 253 00:33:39,080 --> 00:33:40,081 ஓ, அது. 254 00:33:41,708 --> 00:33:44,836 அப்போதான் அவனுக்கு தூக்கம் வரும்ன்னு சொல்லுவான். 255 00:33:52,802 --> 00:33:54,053 மஞ்சள் காய்ச்சல். 256 00:33:59,809 --> 00:34:01,644 இதெல்லாம் மின்னலால் வந்ததா? 257 00:34:02,645 --> 00:34:06,024 இந்த தீ எல்லாம் மின்னலால் வந்தது இல்ல. 258 00:34:06,107 --> 00:34:08,860 இது நான் சொல்லும் கற்பனைக் கதை. 259 00:34:10,987 --> 00:34:14,240 இல்ல, டென்னிஸி எரியுது 260 00:34:15,325 --> 00:34:17,869 முட்டாள்தனமான குடிமக்களால்... 261 00:34:18,995 --> 00:34:21,873 இதை சுத்தம் செய்ய பத்த வெச்சது. 262 00:34:25,877 --> 00:34:27,504 இந்த விஷயத்தில் வல்லுனரா? 263 00:34:30,590 --> 00:34:31,758 அப்படிதான் சொல்லுவேன். 264 00:34:33,009 --> 00:34:34,093 நான் இங்கிருந்த ஆளு. 265 00:34:42,185 --> 00:34:43,353 கூட வா. 266 00:35:02,038 --> 00:35:03,039 ஜாஸ்பர்? 267 00:35:03,581 --> 00:35:06,084 ஹோமர், ஜாஸ்பர் எங்க? 268 00:35:08,002 --> 00:35:09,128 ஜாஸ்பர்! 269 00:35:11,381 --> 00:35:15,093 போ, காட்டில் தேடு. ஓடு! ஜாஸ்பர்! 270 00:35:17,595 --> 00:35:20,056 -ஜாஸ்பர்! -ஜாஸ்பர்! 271 00:35:21,474 --> 00:35:22,767 ஜாஸ்பர்! 272 00:35:24,894 --> 00:35:26,062 ஜாஸ்பர்! 273 00:35:31,526 --> 00:35:33,111 நீ ஓடாதே! 274 00:35:39,117 --> 00:35:40,201 ஜாஸ்பர்! 275 00:35:50,295 --> 00:35:51,629 அதுக்கு நேரமில்லை! 276 00:35:55,717 --> 00:35:57,051 அவர் உன்னை பார்ப்பார், 277 00:35:58,803 --> 00:36:00,305 என்ன செஞ்சன்னு பாரு. 278 00:36:01,764 --> 00:36:05,894 அவர் உன்னை பார்ப்பார், என்ன செஞ்சன்னு பாரு. 279 00:36:07,979 --> 00:36:11,774 அவர் உன்னை பார்ப்பார், என்ன செஞ்சன்னு பாரு. 280 00:36:17,947 --> 00:36:22,535 அவர் உன்னை பார்ப்பார், என்ன செஞ்சன்னு பாரு. 281 00:37:08,998 --> 00:37:10,625 அங்கே நடந்தது... 282 00:37:11,960 --> 00:37:15,546 அது என் தப்பு. அதுக்காக கவலைப்பட வேணாம். 283 00:37:23,262 --> 00:37:24,889 இனி போஸ்மென் இல்லை. 284 00:37:28,351 --> 00:37:30,895 இப்போ, ஹோமர், 285 00:37:34,190 --> 00:37:35,775 நீயும் நானும் தான். 286 00:37:38,611 --> 00:37:40,571 உனக்கு அதிக பொறுப்பு இருக்கு. 287 00:37:42,407 --> 00:37:45,118 என்னை மாதிரி, நீ தைரியமா இருக்கணும். 288 00:37:47,036 --> 00:37:49,747 என்னை மாதிரி, கவனமா. 289 00:37:51,249 --> 00:37:52,792 உன் வேலையில் பெருமையா இரு. 290 00:37:57,088 --> 00:38:00,842 ஒருத்தர் கடமைகளை கவனிப்பதில், 291 00:38:00,925 --> 00:38:03,845 செய்வதில் சந்தோஷமா இருக்கணும். 292 00:38:06,097 --> 00:38:07,140 ஆமா. 293 00:38:09,726 --> 00:38:11,144 ஒருவரை ஒருவர் நம்புறோம். 294 00:38:12,937 --> 00:38:16,149 ஒரே... உற்சாகத்தோட இருக்கோம். 295 00:38:18,776 --> 00:38:20,486 நீ பொறுப்போடு இருக்கணும். 296 00:38:25,158 --> 00:38:26,159 சரி, சார். 297 00:38:30,788 --> 00:38:31,831 சரி... 298 00:38:33,750 --> 00:38:34,751 ரொம்ப நல்லது. 299 00:38:36,002 --> 00:38:39,922 ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிட்டோம். நல்லது. 300 00:38:46,846 --> 00:38:48,389 போ. உனக்காக. 301 00:38:57,148 --> 00:38:58,149 ரொம்ப நல்லது. 302 00:40:34,787 --> 00:40:35,788 சாப்பிடு. 303 00:40:55,391 --> 00:40:56,434 ஆகட்டும். 304 00:40:59,687 --> 00:41:01,063 நன்றியை மறக்காதே. 305 00:41:28,799 --> 00:41:29,800 நீ... 306 00:41:31,594 --> 00:41:34,639 நன்றிகெட்டவளே. சாப்பிடணுமா? 307 00:41:35,306 --> 00:41:37,433 சாப்பிடு. அதை சாப்பிடு. 308 00:42:05,211 --> 00:42:06,295 நீ! 309 00:42:08,172 --> 00:42:09,423 ஏய், உனக்கு... 310 00:42:11,968 --> 00:42:12,969 உயிரோட இருக்கணுமா? 311 00:42:13,761 --> 00:42:16,222 சாவிகள்! ஹோமர்! 312 00:42:21,727 --> 00:42:24,981 அது பிடிச்சிருக்கா? என்னை பாரு. 313 00:42:25,773 --> 00:42:28,943 அப்படியா? என்னை பாரு. 314 00:42:29,610 --> 00:42:33,322 வா! திரும்பு! 315 00:42:37,118 --> 00:42:42,206 குளிர் உன்னை இறுக பிடிப்பதை பார்ப்பேன். 316 00:42:43,791 --> 00:42:47,044 உன் நரம்புகள் உறையும். 317 00:42:51,424 --> 00:42:53,968 நெருப்புக்கு இது உதவும். 318 00:43:03,811 --> 00:43:05,229 அதை பார்ப்போம். 319 00:43:10,818 --> 00:43:12,278 அதை பார்ப்போம். 320 00:43:15,823 --> 00:43:16,991 நான் அதை பார்ப்பேன். 321 00:43:21,746 --> 00:43:23,122 உக்காந்து பார்ப்பேன். 322 00:43:40,598 --> 00:43:41,849 உன்னை நான் பார்ப்பேன். 323 00:43:48,689 --> 00:43:49,899 அடச்சே. 324 00:43:50,399 --> 00:43:51,692 உன்னை நான் பார்ப்பேன். 325 00:43:57,740 --> 00:43:59,033 மோசமான குளிர். 326 00:43:59,116 --> 00:44:00,659 மகத்தான ஆன்மா. 327 00:44:02,161 --> 00:44:04,622 கேடுகெட்ட மகத்தான ஆன்மா. 328 00:44:06,165 --> 00:44:10,169 கருமம். சே. சே. 329 00:44:11,796 --> 00:44:13,631 மகத்தான ஆன்மா. 330 00:44:14,423 --> 00:44:16,050 மகத்தான ஆன்மா. 331 00:44:17,301 --> 00:44:19,011 அடச்சே, உன்னை... 332 00:44:25,351 --> 00:44:27,186 வா. வா. 333 00:44:51,335 --> 00:44:52,586 அப்படிதான். 334 00:45:07,852 --> 00:45:09,520 ஹோமர், அவளை கவனி. 335 00:45:52,813 --> 00:45:53,981 ஹோமர்! 336 00:45:54,982 --> 00:45:56,317 அவனை பிடிச்சிட்டேன். 337 00:46:20,716 --> 00:46:21,842 அருமை, எஜமான். 338 00:46:32,353 --> 00:46:33,562 எஜமான்! 339 00:46:38,067 --> 00:46:39,193 கோரா! 340 00:46:41,570 --> 00:46:44,532 -ஹோமர், ஜாஸ்பரை பாரு! -சரி, சார். 341 00:46:48,410 --> 00:46:49,495 கோரா! 342 00:50:29,298 --> 00:50:32,092 போதும்! அவ்ளோ சுலபம்ன்னு நினைச்சியா? 343 00:50:42,436 --> 00:50:46,607 இங்க வா. இதுதான் வேணுமா? 344 00:50:47,191 --> 00:50:48,776 அது அவ்ளோ சுலபமில்ல! 345 00:50:51,236 --> 00:50:52,237 அது அவ்ளோ... 346 00:50:52,821 --> 00:50:55,741 அது அவ்ளோ ஒண்ணும் சுலபமில்ல. 347 00:51:17,429 --> 00:51:19,848 -ஹோமர்! -எஜமான். 348 00:51:19,932 --> 00:51:21,934 -ஹோமர்! -எஜமான். 349 00:51:24,269 --> 00:51:25,729 ஜாஸ்பர், அவன்... 350 00:51:46,667 --> 00:51:50,170 -ஒன்றாக சங்கிலி போடு. -ஆனா, சார், ஜாஸ்பர் செத்துட்டான். 351 00:51:51,630 --> 00:51:56,093 இவள் சாக தயாரா இருக்கா, அதனால்... 352 00:51:56,176 --> 00:51:59,054 -அவங்களை ஒண்ணா வைப்போம். -இல்ல! இல்ல! இல்ல! 353 00:52:00,514 --> 00:52:04,351 இல்ல! இல்ல! இல்ல! இல்ல, இல்ல! 354 00:52:08,230 --> 00:52:09,314 -இல்ல, இல்ல! -சாவிகள்! 355 00:52:34,381 --> 00:52:36,091 மன்னிக்கணும். 356 00:52:39,887 --> 00:52:41,680 மன்னிக்கணும். 357 00:52:46,226 --> 00:52:49,771 மறுபடியும் ஓடமாட்டேன். ஓடமாட்டேன். 358 00:52:49,855 --> 00:52:52,441 ஓடவே மாட்டேன். சத்தியமா சொல்றேன். 359 00:53:01,950 --> 00:53:03,076 கழட்டி விடுங்க! 360 00:53:04,745 --> 00:53:06,997 கழட்டி விடுங்க! 361 00:53:07,664 --> 00:53:09,583 கழட்டி விடுங்க! 362 00:53:16,423 --> 00:53:17,925 அம்மா! 363 00:53:18,675 --> 00:53:22,888 -கழட்டி விடுங்க! -அம்மா, கழட்டி விடுங்க! 364 00:53:27,392 --> 00:53:29,645 -தயவு செஞ்சு. -அவள் எங்க? 365 00:53:31,563 --> 00:53:32,648 அம்மா? 366 00:53:34,566 --> 00:53:37,194 -மன்னிச்சுக்கோங்க! -கழட்டணுமா? 367 00:53:37,903 --> 00:53:39,696 அம்மா வேணாம்ன்னு சொல்றாங்க! 368 00:53:41,198 --> 00:53:42,407 இல்ல! 369 00:53:44,660 --> 00:53:45,953 கழட்டி விடணுமா? 370 00:53:48,956 --> 00:53:49,998 இல்ல! 371 00:58:33,031 --> 00:58:37,285 நான் என் நீண்ட வெள்ளை அங்கியை அணிய போகிறேன் 372 00:58:38,036 --> 00:58:39,704 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 373 00:58:39,788 --> 00:58:41,831 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 374 00:58:41,915 --> 00:58:44,000 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 375 00:58:44,709 --> 00:58:46,920 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 376 00:58:47,796 --> 00:58:51,132 என் நீண்ட வெள்ளை அங்கியை அணிய போகிறேன் 377 00:58:51,758 --> 00:58:53,760 கீழே ஆற்றங்கரைக்கு அருகே 378 00:58:55,220 --> 00:58:59,975 போரை கற்க போவதில்லை 379 00:59:00,725 --> 00:59:04,104 இனி நான் போரை கற்கப் போவதில்லை 380 00:59:05,355 --> 00:59:07,691 போரை கற்க போவதில்லை 381 00:59:08,733 --> 00:59:13,738 இனி போரை கற்கப் போவதில்லை 382 00:59:14,572 --> 00:59:17,742 நான் போரை கற்கப் போவதில்லை 383 00:59:19,327 --> 00:59:21,454 போரை கற்கப் போவதில்லை 384 00:59:22,580 --> 00:59:26,876 போரை கற்கப் போவதில்லை 385 01:01:05,767 --> 01:01:07,769 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 386 01:01:07,852 --> 01:01:09,854 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்