1 00:00:27,549 --> 00:00:29,301 அம்மா, நாங்க நல்லா இருக்கோம். 2 00:00:33,513 --> 00:00:35,474 எங்களை பத்தி கவலைப்பட வேணாம். 3 00:00:40,729 --> 00:00:42,731 எம்மா ஜேன் ரிட்ஜ்வே 1793-1816 4 00:00:48,195 --> 00:00:52,324 கொட்டகையின் பெரிய வைக்கோல் வாரியில் நான் விழுந்தது ஞாபகமிருக்கா? 5 00:00:54,868 --> 00:00:57,120 அதற்கு முன் என் ரத்தத்தை பார்த்ததில்ல. 6 00:00:59,080 --> 00:01:00,665 எனக்கு மயக்கம் வந்தது. 7 00:01:12,385 --> 00:01:13,678 எனக்கு... 8 00:01:16,223 --> 00:01:17,933 ரத்தம் வந்தப்போ எனக்கு 9 00:01:18,934 --> 00:01:20,644 ஏதோ தோணுச்சு. 10 00:01:21,394 --> 00:01:25,232 அவர் எப்பவும் சொல்ற மாதிரி ஏதோ தோணுச்சு. 11 00:01:26,441 --> 00:01:27,901 ஆன்மா. 12 00:01:29,820 --> 00:01:31,196 ஆனா, அப்புறம், 13 00:01:32,447 --> 00:01:35,033 அது நிக்கலை. அது என்னோட இருக்கலை. 14 00:01:43,625 --> 00:01:46,086 அதை என்னால் இனி பார்க்கவே முடியாட்டி? 15 00:01:50,757 --> 00:01:54,177 அவரால் எனக்குள் கண்டுபிடிக்க முடியாட்டி? 16 00:02:36,219 --> 00:02:39,848 அத்தியாயம் நாலு 17 00:02:39,931 --> 00:02:43,894 மகத்தான ஆன்மா 18 00:03:36,821 --> 00:03:37,948 நான்... 19 00:03:39,407 --> 00:03:45,372 ஊரில் உள்ள விவசாயிகள் உங்களை பத்தி பேசுவதை கேட்டேன். 20 00:03:47,707 --> 00:03:50,794 விடுபட்ட அடிமைகளை வேலைக்கு வைக்கும் பித்தன்னு சொல்றாங்க. 21 00:04:00,136 --> 00:04:02,514 இரும்பு இரும்புதான். 22 00:04:02,597 --> 00:04:05,058 ஒருத்தனால் செய்ய முடிஞ்சா, 23 00:04:05,141 --> 00:04:07,519 அவன் கூட, அவனுக்குள் ஆத்மா இருக்கும். 24 00:04:07,602 --> 00:04:09,813 ஆனா அது எப்படி தெரியும்... 25 00:04:13,024 --> 00:04:13,900 நன்றி. 26 00:04:14,484 --> 00:04:15,777 வேண்டாம், நன்றி. 27 00:04:26,788 --> 00:04:30,709 அவங்க கூட ஆன்மா இருக்குன்னு எப்படி தெரியும்? 28 00:04:32,711 --> 00:04:36,172 மகத்தான ஆன்மா எல்லாத்திலும் பாயும். 29 00:04:36,256 --> 00:04:38,675 பூமி, ஆகாயம், எல்லாம். 30 00:04:39,884 --> 00:04:41,928 அது நம் எல்லாரையும் இணைக்கும். 31 00:04:42,387 --> 00:04:44,014 ஏற்கனவே சொல்லியிருக்கேன். 32 00:04:49,019 --> 00:04:51,646 அதை பார்க்க முடியாட்டி, 33 00:04:53,982 --> 00:04:55,900 அது இருக்கானு எப்படி தெரியும்? 34 00:04:57,819 --> 00:04:59,404 அதை பார்க்க முடியாது. 35 00:05:00,655 --> 00:05:02,157 அதை உணர முடியும். 36 00:05:04,701 --> 00:05:06,870 என்னால அதை 37 00:05:07,537 --> 00:05:09,748 உணர முடியாட்டி? 38 00:05:09,831 --> 00:05:11,332 அப்போ என்ன ஆகும்? 39 00:05:18,131 --> 00:05:20,175 முடியும், மகனே. முடியும். 40 00:05:23,553 --> 00:05:25,472 எல்லாத்துக்கும் அதன் நேரம் இருக்கு. 41 00:05:40,737 --> 00:05:41,738 ஆர்னல்ட். 42 00:05:44,407 --> 00:05:46,659 வா, இந்த இணைப்புகளை செய்து முடி. 43 00:05:49,037 --> 00:05:51,039 தீ அணையாமல் யார் பார்ப்பது? 44 00:05:51,831 --> 00:05:54,417 சார், என் பையன் இப்போ பலமானவன்னு தோணுது. 45 00:05:55,877 --> 00:05:57,253 மைட்டி மேக். 46 00:05:58,880 --> 00:06:01,132 வேகமா வளர்ந்துட்ட, பொடியா. 47 00:06:02,759 --> 00:06:05,595 நீ உன் அப்பாவை விட பெரிய ஆளா வருவ. 48 00:06:08,098 --> 00:06:10,308 போ. அங்க போ. 49 00:06:23,279 --> 00:06:26,366 போ, இப்போ, அதை எடு. 50 00:06:27,867 --> 00:06:29,244 அதை நான் மோசமாக்கினா? 51 00:06:30,578 --> 00:06:33,998 தீ குழம்பு என்பது பூமியின் ரத்தம். 52 00:06:34,207 --> 00:06:38,378 அதுக்கான மரியாதையை கொடுத்தா, இரும்பின் நோக்கத்தை பூர்த்தி செய்யும். 53 00:07:17,625 --> 00:07:20,086 பாடத்தை கத்துக்கிட்ட, பொடியா. மறுபடி செய். 54 00:09:37,181 --> 00:09:39,475 -மேக்? -திரு. ஆர்னல்ட்? 55 00:09:43,229 --> 00:09:45,481 இங்க என்னடா பண்ற? 56 00:09:45,565 --> 00:09:47,442 சார், ஒண்ணும் இல்ல. 57 00:09:48,609 --> 00:09:50,862 ஒண்ணும் இல்லாத மாதிரி தெரியலையே. 58 00:09:53,281 --> 00:09:54,741 இப்போ, இங்க வா. 59 00:09:56,326 --> 00:09:58,286 உன் கையில் என்ன வெச்சிருக்க? 60 00:10:18,431 --> 00:10:20,391 தீயில் விளையாடுவது ஆபத்தானது. 61 00:10:22,310 --> 00:10:26,397 சார், எனக்கு தெரியும், ஆனா நான் ஆன்மாவை பார்க்க விரும்பினேன். 62 00:10:28,566 --> 00:10:30,234 அது என்ன? 63 00:10:30,318 --> 00:10:33,571 மகத்தான ஆன்மா. அதை பார்க்க விரும்புறேன். 64 00:10:33,654 --> 00:10:36,157 உங்க அப்பா எப்பவும் சொல்வாரே? 65 00:10:36,240 --> 00:10:38,159 எனக்குள் இருக்கான்னு பார்க்கணும். 66 00:10:40,161 --> 00:10:41,454 அதனால்... 67 00:10:42,955 --> 00:10:45,958 உன் விருப்பம் போல நிலத்தை 68 00:10:46,042 --> 00:10:47,710 பத்த வைப்பியா? 69 00:10:47,794 --> 00:10:49,295 இல்ல, சார். 70 00:10:50,338 --> 00:10:52,382 அப்போ இதை வெச்சுகிட்டு என்ன செஞ்ச? 71 00:10:56,469 --> 00:10:58,012 எனக்கு காட்டு. 72 00:11:00,473 --> 00:11:02,850 இதை வெச்சு என்ன செஞ்சன்னு எனக்கு காட்டு. 73 00:11:24,956 --> 00:11:26,999 எதுக்கு கவலையா இருக்க? 74 00:11:27,083 --> 00:11:28,209 அது... 75 00:11:30,586 --> 00:11:32,630 தீ அணையாமல் இருக்க விரும்பினேன். 76 00:11:33,589 --> 00:11:36,551 ஆன்மாவை காட்ட, அது கீழே வரை 77 00:11:36,634 --> 00:11:38,302 இருக்கணும்ன்னு விரும்பினேன். 78 00:11:43,933 --> 00:11:47,812 அது ஏன்னா நீ ஆன்மாவை உன்னை விட்டு போக விடுற. 79 00:11:54,610 --> 00:11:59,449 சும்மா பத்த வெச்சுப் போட்டா அது அணையாமல் இருக்காது. 80 00:12:00,908 --> 00:12:02,743 நீ அது கூட போகணும். 81 00:12:02,827 --> 00:12:05,246 உன் ஆன்மாவை வெச்சு அதை காக்கணும். 82 00:12:05,329 --> 00:12:09,459 அப்படிதான் நீ சிறந்த, உண்மையான ஆன்மாவை காட்டணும். 83 00:13:32,583 --> 00:13:36,420 குணமாகும் போது இது எலும்பை நேரா வைக்க உதவும். 84 00:13:37,797 --> 00:13:39,799 அது சரியா வரலைன்னா? 85 00:13:39,882 --> 00:13:42,385 இப்போ, அட, மேக், தைரியமா இரு. 86 00:13:43,636 --> 00:13:44,720 இப்போ, 87 00:13:46,514 --> 00:13:48,182 பயப்படாதே, மேக் தம்பி. 88 00:13:48,808 --> 00:13:52,562 மகத்தான ஆன்மா தீயில் உயிர்ப்போடு இருக்கும், 89 00:13:52,645 --> 00:13:55,648 அது உனக்குள் பாயும். 90 00:13:56,440 --> 00:13:57,984 அதை உணர முடியலையா? 91 00:13:58,651 --> 00:14:00,486 ஆமா, சார், உணர முடியுது. 92 00:14:02,363 --> 00:14:03,447 ஆர்னல்ட், 93 00:14:04,907 --> 00:14:07,285 எனக்காக வீட்டில் காத்திருக்க முடியுமா, 94 00:14:08,411 --> 00:14:10,830 உன்கிட்ட நேரடியா பேச? 95 00:14:49,327 --> 00:14:51,162 எம், அவனுக்கு கோபம் இருக்கு. 96 00:14:54,665 --> 00:15:00,046 அவனுக்குள்ள கோபம் தக தகன்னு எறியது, என்னையும் தூண்டி விடுது. 97 00:15:07,595 --> 00:15:12,475 அதன் அழைப்புக்கு எதிர்பார்க்காமல், நம் பையன் ஆன்மாவை 98 00:15:12,558 --> 00:15:14,852 கைக்குள் வைக்கப் பார்க்கிறான். 99 00:15:19,690 --> 00:15:22,276 அவனுக்கு கற்பிக்க நான் சரியான்னு தெரியலை. 100 00:15:27,448 --> 00:15:31,869 என் ஆன்மாவில் நீ எவ்ளோ இருக்கனு கடவுளுக்குதான் தெரியும். 101 00:15:39,418 --> 00:15:41,337 அதுக்கான விலை என்ன? 102 00:15:47,051 --> 00:15:49,762 இந்த ஆன்மாவுக்கான விலை என்ன? 103 00:15:57,937 --> 00:15:59,563 அதுக்கான விலை என்ன? 104 00:17:19,435 --> 00:17:21,270 எப்படி அதுக்கான பணத்தை தருவ? 105 00:17:22,813 --> 00:17:25,149 என் அப்பா கணக்கில் வைங்க. 106 00:17:26,317 --> 00:17:29,320 இல்ல, சார், அது சரி வராது. 107 00:17:30,196 --> 00:17:34,325 உங்க அப்பா நேரடியா வந்தாதான் அவர் கணக்கில் வைக்க முடியும். 108 00:17:45,461 --> 00:17:48,589 இப்போ, இங்க பாரு, இந்த மிட்டாய்களை என்ன பண்றது? 109 00:18:40,516 --> 00:18:45,646 சரி, பசங்களா, யாரை நாம் பிடிக்கணும்? 110 00:18:46,564 --> 00:18:50,276 ஜெரமையாவா, ஹேஸ்டியா? 111 00:18:52,528 --> 00:18:55,030 சன்மானம் அதிகமா கிடைப்பது. 112 00:18:55,114 --> 00:18:58,284 அதுக்கு ஆமென். அப்போ ஜெரமையா. 113 00:19:02,329 --> 00:19:05,082 தெற்கே 40 மைல் தள்ளி இருக்கும் ரெனால்ட்ஸ் 114 00:19:05,165 --> 00:19:07,084 தோட்டத்துக்கு சொந்தமான இடம். 115 00:19:08,460 --> 00:19:11,714 முதலாளி போன வாரம் அதன் மனைவியை வித்ததும் தப்பிச்சது, 116 00:19:11,797 --> 00:19:13,966 அதுக்கு அப்புறம் யாரும் பார்க்கலை. 117 00:19:15,217 --> 00:19:18,929 மனைவியை பார்க்கப் போறது நல்லது. எங்க மறைஞ்சிருக்கான்னு தெரியும். 118 00:19:19,013 --> 00:19:21,140 அது, சரியாவும் தப்பாவும் இருக்கலாம். 119 00:19:21,223 --> 00:19:24,727 நேரா பார்த்து பொய் சொல்லும், ஆனா இப்படி செய்வோம். 120 00:19:24,810 --> 00:19:29,523 ஏற்க்கனவே விசாரிச்சிட்டேன், அது ஒரு இடத்துக்கு போக வாய்ப்பு இருக்கு. 121 00:19:29,607 --> 00:19:34,194 அதனால பண்ணைக்கு வெளியே ரோட்டுக்கு அந்த பக்கம் 122 00:19:35,070 --> 00:19:36,947 அது வரும் வரை காத்திருப்போம். 123 00:19:37,406 --> 00:19:39,867 -நல்ல யோசனையா தோணுது. -எங்க போறான்னு தெரியும். 124 00:19:39,950 --> 00:19:41,201 உன்கிட்ட யார் கேட்டது? 125 00:19:41,285 --> 00:19:45,247 சரி. மெதுவா. மெதுவா. 126 00:19:50,586 --> 00:19:51,837 உக்காரு. 127 00:19:59,762 --> 00:20:01,138 சரி, சார். 128 00:20:03,724 --> 00:20:06,393 எந்த நிக்கரையும் போல இந்த இடம் எனக்கு தெரியும். 129 00:20:06,477 --> 00:20:08,103 இங்கேதான் வளர்ந்தேன். 130 00:20:09,313 --> 00:20:14,068 டெம்பில்டன் இடத்தில் அடர்த்தியா கொஞ்சம் காடு இருக்கு. 131 00:20:15,194 --> 00:20:18,197 எங்க தேடணும்னு தெரிஞ்சா நிக்கரை பார்ப்பது சுலபம். 132 00:20:25,454 --> 00:20:26,830 இதோ பாரு. 133 00:20:28,415 --> 00:20:31,919 இப்போ, சொல்றதை கேளு, இளைஞனே, நல்லா கேளு. 134 00:20:35,506 --> 00:20:36,966 நீ காட்டித் தந்தா, 135 00:20:38,550 --> 00:20:41,345 -பங்கு தர்றேன். -அவனுக்கு பங்கா, அடச்சே! 136 00:20:41,428 --> 00:20:43,931 பெரிய பரிசு, கனவான்களே, நிறைய இருக்கு. 137 00:20:46,141 --> 00:20:50,354 அது அமெரிக்காவில் முக்கியம். வாய்ப்புகளின் இடம். 138 00:20:52,314 --> 00:20:54,984 இளம் தீர்க்கதரிசி என்ன செய்றான்னு பார்ப்போம். 139 00:20:58,904 --> 00:21:00,406 அதில் ஒரு மடக்கு எடு. 140 00:21:02,992 --> 00:21:04,410 சரி. 141 00:22:54,353 --> 00:22:57,231 அது சரியாகும். எல்லாம் சரியாகும். 142 00:23:03,570 --> 00:23:04,530 தயவு செஞ்சு. 143 00:23:05,989 --> 00:23:07,241 தயவு செஞ்சு, சார். 144 00:23:09,034 --> 00:23:11,120 சார், என் மகனை காயப்படுத்தாதீங்க. 145 00:23:13,122 --> 00:23:14,873 தயவு செஞ்சு. 146 00:23:15,457 --> 00:23:17,042 தயவு செஞ்சு, சார். 147 00:23:17,126 --> 00:23:18,752 குழந்தை. 148 00:23:19,044 --> 00:23:20,796 நான் வர்றேன், என் மகனை விடுங்க. 149 00:23:29,805 --> 00:23:31,807 என் குழந்தைக்கு கருணை காட்டுங்க. 150 00:23:33,433 --> 00:23:35,060 என் மகனை விடுங்க. 151 00:23:37,020 --> 00:23:40,399 கடவுளே, தயவு செஞ்சு, அவனை காப்பாற்று. 152 00:23:51,118 --> 00:23:52,494 அவனை பிடிச்சிட்டேன்! 153 00:23:53,078 --> 00:23:54,454 அவனை பிடிச்சிட்டேன்! 154 00:23:55,122 --> 00:23:57,249 சாண்ட்லர்! அவனை பிடிச்சிட்டேன்! 155 00:24:00,002 --> 00:24:01,253 அவனை பிடிச்சிட்டேன்! 156 00:24:47,299 --> 00:24:49,134 இங்க பாருங்க, பசங்களா. 157 00:24:49,968 --> 00:24:51,762 பிறவி வேட்டைக்காரன். 158 00:24:56,099 --> 00:24:58,227 இனி கவனமா. 159 00:24:58,310 --> 00:25:01,688 அவ்ளோ சின்னதா இருக்கும் போது, வித்தியாசம் மறந்து போகும். 160 00:25:06,443 --> 00:25:09,279 இதோ. இங்கே கொண்டா. 161 00:25:11,990 --> 00:25:13,492 அட. 162 00:25:14,368 --> 00:25:17,704 சரி. அப்படித்தான். 163 00:25:24,378 --> 00:25:26,838 குழந்தையை என்ன செய்யப் போறீங்க? 164 00:25:27,839 --> 00:25:31,385 அதோட அப்பாவை மாதிரி, வித்திடுவேன். 165 00:25:34,763 --> 00:25:37,432 "அது"ன்னு ஏன் சொல்றீங்க? 166 00:25:41,144 --> 00:25:42,312 ஏன் சொல்லக் கூடாது? 167 00:25:46,233 --> 00:25:48,402 இந்தா, இதை எடுத்துக்கோ. 168 00:25:48,485 --> 00:25:50,070 நல்லா செஞ்ச. 169 00:26:12,926 --> 00:26:15,137 ஏதாவது உதவி செய்யவா? 170 00:26:22,936 --> 00:26:25,355 மறுபடியும் மிட்டாய்க்கு வந்தியா, பொடியா? 171 00:26:41,079 --> 00:26:42,039 ஆமா. 172 00:26:56,011 --> 00:26:59,973 இன்னைக்கு பாகங்கள், குதிரைவாலிக்கு புது ஆர்டர் வந்திருக்கு. 173 00:27:00,057 --> 00:27:04,186 இதுக்கு முன் வந்ததை விட நாலு மடங்கு. நாலு மடங்கு அதிகம். 174 00:27:08,065 --> 00:27:12,861 இப்போ சில அடிமைகளை வாங்குவது நல்லதுன்னு தோணுது. 175 00:27:14,279 --> 00:27:16,615 சுமையை குறைக்கும். செலவை சமாளிக்க முடியும். 176 00:27:16,948 --> 00:27:22,704 இந்த சுதந்திரமான ஆளுங்களை வேலைக்கு வைக்கிறதைவிட ரொம்ப ரொம்ப கம்மியானது. 177 00:27:26,792 --> 00:27:29,086 எந்த மாதிரி குடும்பம்னு உனக்கு தெரியும். 178 00:27:29,169 --> 00:27:30,504 ஆனா யோசிச்சு பாருங்க. 179 00:27:32,089 --> 00:27:34,216 அது மகத்தான ஆன்மாவா இருக்கலாம். 180 00:27:35,008 --> 00:27:39,930 சுதந்திரமா இருக்கணும்னு இருந்தா, சுதந்திரமா இருக்கலாம். 181 00:27:40,013 --> 00:27:44,142 பிணை கைதியா இருக்கணும்னு இருந்தா, ஒரு நிக்கராக இருக்கலாம். 182 00:27:45,477 --> 00:27:49,106 இப்போ ஆனி சமைச்ச உணவை சாப்பிட்டபடி, அங்கே உக்காந்து 183 00:27:49,189 --> 00:27:51,441 எப்படி அப்படி சொல்ல முடியுது? 184 00:27:51,525 --> 00:27:54,611 அதைதான் சொல்ல வர்றேன். ஆனியும் சாம்யூலும், 185 00:27:55,946 --> 00:27:58,073 கடினமா வேலை செஞ்சாங்க, 186 00:27:58,156 --> 00:28:01,785 அவங்க சுதந்திரத்துக்கு தகுதியானாங்க. 187 00:28:01,868 --> 00:28:05,414 இப்போ, தப்பிச்சுப் போறவங்க, 188 00:28:05,497 --> 00:28:07,457 அவங்க நாய்கள். ரொம்ப ஆபத்தானவங்க. 189 00:28:08,083 --> 00:28:10,502 அவங்களை ஏன் பிணைத்து வைக்கக் கூடாது? 190 00:28:13,505 --> 00:28:14,548 மகனே, 191 00:28:15,424 --> 00:28:19,886 எல்லா உயிரினத்திலும் உன்னையே பார்க்கும் புரிதல் வரணும். 192 00:28:19,970 --> 00:28:23,432 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பார்க்கணும்... 193 00:28:24,933 --> 00:28:26,476 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், 194 00:28:27,227 --> 00:28:29,604 உன்னையே தேடு. 195 00:28:32,441 --> 00:28:35,402 அப்படிதான் ஆன்மாவை தேடணும். 196 00:28:38,780 --> 00:28:40,323 உன் அம்மா... 197 00:28:42,159 --> 00:28:43,368 அவள்... 198 00:28:46,705 --> 00:28:48,999 என்ன சொல்றேன்னு புரியுதா? 199 00:28:50,876 --> 00:28:52,210 அப்படினு தான் தோணுது. 200 00:28:56,381 --> 00:28:57,549 ஆமா. 201 00:29:01,928 --> 00:29:04,473 பை சாப்பிட சரியான நேரம், இல்லையா? 202 00:29:05,932 --> 00:29:09,144 -நீங்க தயாரா இருப்பீங்க. -ஆனி, நாங்க தகுதியானவங்கயில்ல. 203 00:29:10,145 --> 00:29:13,690 எனக்கு அப்படி தோணலை, ஆனா நான் இருப்பேன்னு தோணுது. 204 00:29:14,232 --> 00:29:17,402 திரு. ஆர்னல்டின் சிறந்த படைப்புக்கு மேல் விட்டு போறேன். 205 00:29:18,987 --> 00:29:21,740 ஆனி, மன்னிப்பியா? 206 00:29:25,660 --> 00:29:27,162 திரு. ஆர்னல்ட், என்ன சார்? 207 00:29:27,829 --> 00:29:29,456 -நன்றி. -ஆமா. 208 00:29:30,665 --> 00:29:32,959 நீ சுதந்திரமான பெண். சரியா? 209 00:29:34,419 --> 00:29:36,755 சாம்யூல் சுதந்திரமானவன், 210 00:29:36,838 --> 00:29:39,549 மேக் சுதந்திரமானவன். 211 00:29:40,800 --> 00:29:44,095 நீங்க எல்லாருக்கும் சுதந்திரமானவங்க. அப்புறம்... 212 00:29:45,931 --> 00:29:48,183 நீங்க அதை சம்பாதிச்சீங்க, சரியா? 213 00:29:50,560 --> 00:29:54,773 அது, ஆமா, அப்படிதான் தோணுது. 214 00:29:57,859 --> 00:30:01,238 அப்போ அப்படி இல்லாத நிக்கர்களை பற்றி என்ன நினைக்கிறே? 215 00:30:02,489 --> 00:30:03,949 -ஓடி போறவங்க... -ஆர்னல்ட். 216 00:30:04,032 --> 00:30:09,663 ...எஜமானர்களிடம் உள்ள கடமையை விட்டு, அவங்க சம்பாதிச்ச உரிமைகளை பற்றி 217 00:30:09,955 --> 00:30:12,999 சொல்லும் சில அரசியல்வாதிகளால் இருக்கலாம். 218 00:30:26,930 --> 00:30:29,224 எனக்கு... எனக்கு... 219 00:30:31,101 --> 00:30:35,188 -நான் நினைக்கிறேன்-- -நன்றி, ஆனி. நன்றி. 220 00:30:36,773 --> 00:30:38,066 அவ்ளோதான். 221 00:30:38,149 --> 00:30:40,735 சரி. நன்றி, ஆனி. 222 00:30:57,294 --> 00:30:58,837 நீ என் மகன்... 223 00:31:02,799 --> 00:31:04,467 உன் அம்மா பையன். 224 00:31:08,471 --> 00:31:10,140 என்னை வருத்தப்பட வைக்காதே. 225 00:34:09,068 --> 00:34:11,738 உதவி ஏதாவது வேணுமா? 226 00:34:12,781 --> 00:34:14,449 பரவாயில்ல, நன்றி. 227 00:34:46,189 --> 00:34:47,482 இந்தாங்க. 228 00:34:48,483 --> 00:34:51,611 அப்பா, உங்களுக்கான புது கோட். 229 00:34:51,694 --> 00:34:53,404 நானே வாங்கினேன். 230 00:35:00,370 --> 00:35:02,789 அதில் சில்வர் பொத்தான்கள் இருக்கு. 231 00:35:02,872 --> 00:35:06,084 சுத்தமான உலோகம். சோதிச்சு பார்த்தேன். 232 00:35:13,049 --> 00:35:14,592 என்கிட்ட கோட் இருக்கு. 233 00:35:17,262 --> 00:35:21,057 அப்பா, ஆறு, ஏழு தடவையாவது ஆனி அதுக்கு ஒட்டு போட்டிருப்பா. 234 00:35:25,103 --> 00:35:27,063 அதை இனி பயன்படுத்த முடியாது. 235 00:35:33,403 --> 00:35:36,614 என்னை மாதிரி ஆளுங்களுக்கு இவ்ளோ நல்லது தேவையில்ல. 236 00:35:36,698 --> 00:35:38,032 நீயே வெச்சுக்கோயேன்? 237 00:35:38,116 --> 00:35:40,869 இதே மாதிரி, வேற ஒண்ணு வெச்சிருக்கேன். 238 00:35:50,920 --> 00:35:53,006 சரி, பாரு, மகனே. 239 00:35:56,217 --> 00:35:57,552 இரண்டு கோட்டுகள். 240 00:36:03,057 --> 00:36:05,018 அது ரொம்ப சிறந்த விஷயம். 241 00:37:39,404 --> 00:37:45,326 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 242 00:39:50,368 --> 00:39:52,370 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 243 00:39:52,453 --> 00:39:54,455 படைப்பு மேற்பார்வை கல்பனா ரகுராமன்