1 00:00:24,087 --> 00:00:25,839 அப்படி இருக்காது. 2 00:00:25,964 --> 00:00:28,049 மன்னிக்கணும், மேடம், அப்படிதான். 3 00:00:32,137 --> 00:00:34,264 என்னை இப்படி விட்டுப் போகக் கூடாது. 4 00:00:34,347 --> 00:00:38,018 ஸ்டேஷன் அதிகாரி வருவார். அது உறுதி. 5 00:00:49,279 --> 00:00:52,199 மேடம், இன்னும் தர நினைச்சேன், ஆனா அவ்ளோதான் இருக்கு. 6 00:00:52,282 --> 00:00:54,201 கொஞ்ச நேரத்துக்கு உதவியா இருக்கும். 7 00:01:03,794 --> 00:01:05,462 மிஸ், எங்கிருந்து வர்றீங்க? 8 00:01:10,467 --> 00:01:11,510 ஜார்ஜியா. 9 00:01:13,303 --> 00:01:15,680 ஜார்ஜியாலேர்ந்து ரொம்ப தூரம் வந்துட்டீங்க. 10 00:01:17,349 --> 00:01:19,100 உறுதியான ஆளா இருப்பீங்க. 11 00:01:30,028 --> 00:01:32,322 மிஸ் கோரா, இனி கவனமா இருங்க. 12 00:01:55,095 --> 00:01:59,391 அத்தியாயம் மூன்று 13 00:01:59,474 --> 00:02:04,938 வடக்கு கேரலைனா 14 00:03:36,196 --> 00:03:37,614 அங்கே யார் போறது? 15 00:03:43,286 --> 00:03:45,080 இந்த ஸ்டேஷன் மூடியிருக்கு. 16 00:03:52,295 --> 00:03:54,714 ரயில் பாதை முடிந்ததை பார்த்திருப்பே. 17 00:03:59,803 --> 00:04:02,973 இங்க நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு, 18 00:04:03,056 --> 00:04:04,933 என்னை அனுமதிச்சாலும் இல்லாட்டியும். 19 00:04:08,853 --> 00:04:10,939 நீங்கதான் ஸ்டேஷன் அதிகாரியா? 20 00:04:16,486 --> 00:04:17,862 ஆமா, ஆனா... 21 00:04:18,905 --> 00:04:21,241 இனி மேல் பயணிகளை அனுமதிக்க முடியாது. 22 00:04:22,826 --> 00:04:26,329 இனி வர்றவங்க யாரா இருந்தாலும் அவங்ககிட்ட இதை கொடுக்க வந்தேன். 23 00:04:26,705 --> 00:04:29,207 ஆனா நான் வந்தாச்சு. எனக்கு உதவுறது உங்க கடமை. 24 00:04:40,719 --> 00:04:42,220 உன் பெயர்? 25 00:04:43,138 --> 00:04:44,514 கோரா ராண்டல். 26 00:04:45,515 --> 00:04:47,142 ஜார்ஜியால இருந்து. 27 00:04:47,225 --> 00:04:49,060 என் அம்மா பெயர் மேபெல். 28 00:04:50,603 --> 00:04:52,480 எனக்கு முன் தப்பிச்சாங்க. 29 00:04:53,690 --> 00:04:55,483 ஒரு நண்பரோட ஓடி வந்தேன். 30 00:04:55,567 --> 00:04:57,152 இரண்டு நண்பர்கள். 31 00:04:58,236 --> 00:05:00,363 அப்படியா. அவங்க யாரு? 32 00:05:02,407 --> 00:05:05,201 சீசர் மற்றும் லவ்வி. 33 00:05:06,995 --> 00:05:10,623 தெற்கு கேரலைனாவில் கிரிஃபின் போக சுரங்க ரயிலை எடுத்தோம். 34 00:05:17,505 --> 00:05:19,257 அங்கேயே இருந்திருக்கணும். 35 00:05:34,814 --> 00:05:36,149 உன் அம்மா எங்க? 36 00:05:37,442 --> 00:05:39,944 சுதந்திரமானவங்களா? உனக்கு பொறுப்பேத்துபாங்களா? 37 00:05:55,085 --> 00:05:57,754 நிறைய தண்ணீரும் வெளிச்சமும் இருக்கு. 38 00:05:57,837 --> 00:05:59,839 நிறைய பொருட்களும் மறைச்சிருக்கேன். 39 00:06:01,341 --> 00:06:03,009 சீக்கிரமா தகவல் அனுப்புறேன். 40 00:06:03,093 --> 00:06:04,969 ஒரு மாசமோ அதுக்கு அதிகமாவோ ஆகலாம். 41 00:06:05,053 --> 00:06:09,099 இல்ல. என்னால் இங்கே இருக்க முடியாது, முடியாது. இருக்கமாட்டேன். 42 00:06:09,182 --> 00:06:11,851 உனக்கு போக இடம் இல்லை, தெரியுதா? 43 00:06:12,811 --> 00:06:14,562 இல்ல. இல்ல! 44 00:06:36,584 --> 00:06:38,086 இதை நாம் செஞ்சா, 45 00:06:39,254 --> 00:06:41,214 நான் உன் எஜமான் இல்ல, 46 00:06:41,297 --> 00:06:45,510 ஆனா நான் சொல்றதை கேட்கணும், புரிஞ்சதா? 47 00:07:20,378 --> 00:07:22,755 சீக்கிரம் விடியப் போகுது, 48 00:07:22,839 --> 00:07:25,633 ஆனா நீ இதை பார்க்கணும். 49 00:07:39,230 --> 00:07:41,482 இதை சுதந்திரப் பாதைன்னு சொல்வாங்க. 50 00:07:42,775 --> 00:07:45,028 ஊர் வரை வரிசையா உடல் இருக்கும். 51 00:07:47,030 --> 00:07:48,740 ஆனா ஏன் இவ்ளோ திகிலா இருக்கு? 52 00:07:50,033 --> 00:07:52,827 ஒரு அறிவிப்பு. ஒரு எச்சரிக்கை. 53 00:07:53,411 --> 00:07:56,164 வடக்கு கேரலைனா நீக்ரோக்களை தடை செய்தது. 54 00:07:57,415 --> 00:08:00,335 அவங்களை ஏத்துக்கவோ அனுமதிக்கவோ மாட்டாங்க. 55 00:08:02,712 --> 00:08:04,255 அடிமைகளை கூடவா? 56 00:08:04,339 --> 00:08:05,882 முக்கியமா அடிமைகள். 57 00:08:09,510 --> 00:08:12,430 ஒரு மனிதனின் மிருகத்தனம்... 58 00:08:14,224 --> 00:08:16,935 அவன் செய்வதை நம்பிச் செய்யும்போது. 59 00:08:25,360 --> 00:08:27,195 நாம் தொடர்ந்து போகணும். 60 00:10:05,168 --> 00:10:06,169 அது... 61 00:10:14,302 --> 00:10:15,762 நீ காத்திருக்கணும். 62 00:12:08,624 --> 00:12:10,001 நாம சீக்கிரமா போகணும். 63 00:13:39,257 --> 00:13:40,508 மார்டின்? 64 00:13:42,718 --> 00:13:43,844 மார்டின்? 65 00:13:43,928 --> 00:13:45,137 ஏதெல்? 66 00:13:48,224 --> 00:13:49,225 என்ன? 67 00:13:50,226 --> 00:13:52,645 உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். 68 00:13:54,272 --> 00:13:56,148 என்கிட்ட உனக்கு என்ன சொல்லணும்? 69 00:13:57,650 --> 00:13:59,694 என்கிட்ட உனக்கு என்ன சொல்லணும்? 70 00:13:59,777 --> 00:14:02,363 எனக்கு வேற வழி தெரியல. ஆனா... 71 00:14:02,446 --> 00:14:04,740 -என்கிட்ட என்ன சொல்லணும்? -ப்ளீஸ், ஏதெல். 72 00:14:04,824 --> 00:14:07,159 -எங்க இருக்கு? அதை எங்க வெச்ச? -அமைதியாகு. 73 00:14:07,243 --> 00:14:10,204 அமைதியாகு. ஏதெல், அவள் பயந்திடுவா. 74 00:14:25,761 --> 00:14:27,430 நம்ம எல்லாரையும் கொல்லப் போற. 75 00:14:34,854 --> 00:14:36,355 சீக்கிரமா போக சொன்னேன். 76 00:14:37,940 --> 00:14:42,445 ஏதெல், அவள் செத்துப் போகட்டும்னு விட்டு வர முடியலை. 77 00:14:42,528 --> 00:14:45,489 அப்போ, அவளை நீ கூட்டி வந்தியா? நாமும் அவ கூட சாகணுமா? 78 00:14:45,573 --> 00:14:47,199 -அது போல் எதுவும் செய்யலை. -போ. 79 00:14:47,283 --> 00:14:49,243 -அந்த மாதிரி எதுவும் செய்யலை. -போ! 80 00:15:04,258 --> 00:15:07,428 மறக்காதே, நான் சொன்ன மாதிரி செய். 81 00:15:10,264 --> 00:15:12,850 ஏதெல்? ஏதெல். 82 00:15:14,060 --> 00:15:16,187 வேற வழி தெரியல. 83 00:15:16,270 --> 00:15:18,147 ஏதெல், வேற வழி தெரியல. 84 00:15:50,304 --> 00:15:52,056 ப்ளீஸ், இந்த பக்கம். 85 00:16:20,376 --> 00:16:23,963 மேல்மாடியில் எதையும் தொடாதே. 86 00:16:25,756 --> 00:16:29,510 வீட்டில் வேலைக்காரி போனதுக்கு பிறகு இரவு உணவு கொண்டு வர்றேன், 87 00:16:30,428 --> 00:16:33,347 கழிவு பாத்திரத்தையும் காலி செய்றேன். 88 00:16:34,557 --> 00:16:35,891 வேலைக்காரியா? 89 00:16:35,975 --> 00:16:38,227 இங்க நீக்ரோக்கள் இல்லைன்னு சொன்னீங்க. 90 00:16:38,310 --> 00:16:39,812 பதிலா ஐரிஷ்காரங்க இங்கே. 91 00:16:41,522 --> 00:16:44,984 உடனே அவங்க விஷயங்களை செய்வாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. 92 00:16:47,278 --> 00:16:48,320 அப்போ உங்க மனைவி? 93 00:16:49,613 --> 00:16:51,198 என்னை காட்டிக் கொடுப்பாங்களா? 94 00:16:51,282 --> 00:16:53,367 ஓ, இல்ல. இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 95 00:16:54,535 --> 00:16:56,620 வழியில் பார்த்தியே, 96 00:16:57,580 --> 00:17:00,875 நீ இங்க பிடிபட்டா, நம்ம எல்லாரையும் தூக்கில் போடுவாங்க. 97 00:17:05,212 --> 00:17:06,422 மன்னிச்சுக்கோங்க. 98 00:17:10,676 --> 00:17:12,928 என் மோசமான ரகசியம் நீ இல்லை. 99 00:17:17,433 --> 00:17:19,894 உன்னை நம்புவதை தவிர எனக்கு வேற வழி இல்ல. 100 00:17:28,986 --> 00:17:31,238 அப்பா மறைவான மாடியை கட்டினார். 101 00:17:38,287 --> 00:17:41,165 நான் உன்னை மாடிக்கு வரச் சொல்லும் வரை 102 00:17:41,248 --> 00:17:44,919 நீ இந்த இடுங்கிய இடத்தில்தான் இருக்கணும். 103 00:17:47,463 --> 00:17:51,175 மறக்காதே, கிரேஸ் வழி நடத்துவாள். 104 00:17:57,223 --> 00:17:58,808 இங்கே கால் வைக்கணும். 105 00:18:02,311 --> 00:18:04,438 இங்க முன்னாடியே வந்தேன்... 106 00:18:05,648 --> 00:18:09,568 அதனால், நீ வர்றது அவளுக்கு தெரியும். 107 00:18:14,740 --> 00:18:16,158 இதை வெச்சுக்கோ. 108 00:18:36,470 --> 00:18:38,514 இங்கே உனக்கு இடம் பத்தாது. 109 00:18:40,391 --> 00:18:42,142 நான் முன் பக்கமா தூங்குவேன். 110 00:18:42,226 --> 00:18:44,603 என் எதிர் பக்கம் என்ன வேணா செய். 111 00:18:46,105 --> 00:18:47,648 "கிரேஸ் உன்னை வழி நடத்துவா." 112 00:18:49,567 --> 00:18:51,026 நீதான் கிரேஸா? 113 00:18:56,407 --> 00:18:58,534 கழிவு பாத்திரம் உன் பின்னால் இருக்கு. 114 00:18:58,993 --> 00:19:02,037 நான் அதை துணியால் மூடி வைப்பேன், 115 00:19:02,121 --> 00:19:04,999 -குறிப்பா கோடை காலத்தில். -கோடை காலமா? 116 00:19:05,708 --> 00:19:07,334 -நீ இங்க எவ்ளோ காலமா-- -நில்லு. 117 00:19:08,961 --> 00:19:10,170 அது? 118 00:19:12,006 --> 00:19:13,299 சத்தம் வரும். 119 00:19:13,924 --> 00:19:15,342 அதை மறக்காதே. 120 00:19:26,145 --> 00:19:27,605 நன்றி. 121 00:19:27,688 --> 00:19:29,148 அது பரிசு இல்ல. 122 00:19:29,231 --> 00:19:32,192 எந்த மரத்திலும் தூக்கில் தொங்க விரும்பல. 123 00:20:15,402 --> 00:20:16,862 கீழே இறங்கி வா. 124 00:20:18,781 --> 00:20:20,449 உடனே கீழே இறங்கி வா! 125 00:20:59,488 --> 00:21:01,740 ஒரு நிக்கர் சாப்பிடணுமே, அதனால்... 126 00:21:04,410 --> 00:21:05,577 இந்தா. 127 00:21:09,707 --> 00:21:10,749 நன்றி. 128 00:21:16,922 --> 00:21:18,215 உனக்கு பசிக்கலையா? 129 00:21:20,592 --> 00:21:21,927 ஆமா, மேடம், பசிக்குது. 130 00:21:29,309 --> 00:21:30,894 திரு. மார்டின் எங்க? 131 00:21:35,649 --> 00:21:37,192 அவர் தூங்குறார். 132 00:21:44,825 --> 00:21:46,035 நன்றி. 133 00:21:47,077 --> 00:21:49,079 மார்டின் எச்சரிக்காமல் விட்டுட்டார், 134 00:21:49,163 --> 00:21:52,249 அடிக்கடி எங்க வீட்டுக்கு ஒரு ஐரிஷ் பொண்ணு வருவா. 135 00:21:53,375 --> 00:21:54,668 ஃபியோனா. 136 00:21:56,128 --> 00:21:58,005 எல்லாரும் பொய் சொல்வாங்க, தெரியுமா? 137 00:21:59,214 --> 00:22:02,301 உன் சத்தம் கேட்டா, காட்டிக் கொடுப்பா, நம்மை கொல்வாங்க. 138 00:22:04,470 --> 00:22:05,888 சரி, மேடம். 139 00:22:08,474 --> 00:22:09,600 அதை விட பெரிய தொல்லை, 140 00:22:09,683 --> 00:22:12,644 ஒரு நிகழ்ச்சிக்காக, மகளும், அவள் கணவரும் வர்றாங்க. 141 00:22:12,728 --> 00:22:15,272 அவங்களுக்கும் நீ இருப்பது தெரிய கூடாது, சரியா? 142 00:22:18,192 --> 00:22:19,443 புரியுது. 143 00:22:21,320 --> 00:22:23,489 எப்போ என்னை வெளியே கொண்டு போக முடியும்? 144 00:22:31,330 --> 00:22:33,290 முட்டாள்... 145 00:22:36,085 --> 00:22:37,795 புத்தி இல்லாதவளே. 146 00:22:42,633 --> 00:22:44,968 அங்கே இருக்கும் போது, சத்தமே வரக் கூடாது. 147 00:22:46,011 --> 00:22:49,264 ஒரு சின்ன சத்தம் கூட. 148 00:23:11,120 --> 00:23:14,873 மரணத்திலும், ஓ கடவுளே 149 00:23:14,957 --> 00:23:20,003 என்னோடு இருக்கவும் 150 00:23:26,969 --> 00:23:29,513 இன்று காலை உற்சாகமான எழுந்தேன், 151 00:23:31,348 --> 00:23:35,352 இன்று மறுபடியும் இங்கே ஒன்று கூடுவோம் என்று தெரியும், 152 00:23:37,146 --> 00:23:39,648 நம் கூட்டமைப்பு உருவான இடத்தில், 153 00:23:39,731 --> 00:23:44,987 என் அருமையான வெற்றிகளையும், உன்னதத்தையும் கொண்டாட. 154 00:23:46,446 --> 00:23:50,868 தைரியமான நம் காவலர்களுக்கு நன்றி சொல்வதற்காக. 155 00:23:51,869 --> 00:23:53,704 எல்லாரும், கை தட்டுங்க. 156 00:24:00,210 --> 00:24:03,755 இன்று, புதியவர்களை வரவேற்கப் போகிறோம், 157 00:24:04,631 --> 00:24:08,135 இந்த வாரம்தான் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த 158 00:24:08,218 --> 00:24:12,681 ஒரு இளைஞன் இரவு காவலனாக சேர்ந்தான். 159 00:24:13,515 --> 00:24:14,975 வா, ரிச்சர்ட், 160 00:24:17,144 --> 00:24:19,897 உன்னை எல்லாரும் பார்க்கட்டும். வா. 161 00:24:19,980 --> 00:24:22,691 இதோ. வெட்கப்படாதே. 162 00:24:25,819 --> 00:24:28,822 -எப்படி இருக்க, ரிச்சர்ட்? -நலம், சார். 163 00:24:30,032 --> 00:24:32,242 நலம் மட்டும்தானா? 164 00:24:32,326 --> 00:24:35,954 சரி, இப்போ விஷயத்தை சொல்றேன், 165 00:24:36,038 --> 00:24:41,001 இந்த ரிச்சர்ட் இளைஞன் வெறும் நலத்தை விட நல்லா இருக்கான். 166 00:24:41,084 --> 00:24:44,922 அட, ஆமா, இப்போ, வெறும் நலத்தை விட மிக சிறப்பா இருக்கான். 167 00:24:58,268 --> 00:25:03,023 கேள்விப்பட்டது, ஒரு நீராவி கப்பலில் தேடும் போது, அதன் கீழ் பகுதியில் 168 00:25:03,941 --> 00:25:06,693 இந்த மோசமானவள் மறைந்திருப்பதை பார்த்தான். 169 00:25:06,777 --> 00:25:09,404 அவள் பெயர் லூயிசா. 170 00:25:10,864 --> 00:25:13,116 வடக்கு கேரலைனாவின் மறுசீரமைப்பில் 171 00:25:13,200 --> 00:25:16,828 நம் அமைப்பின் அடிப்படையில் உள்ள குழப்பத்தில் 172 00:25:16,912 --> 00:25:21,792 தப்பிக்க முடியும் என்று நம்பி தப்பித்து ஓடி வந்திருக்கிறாள். 173 00:25:23,085 --> 00:25:24,795 இப்போ, இந்த முடிவில்லா இருளில், 174 00:25:24,878 --> 00:25:29,132 நம் தெற்கு பாரம்பரியம் பாதுகாப்பின்றி, பலவீனமாக, 175 00:25:29,216 --> 00:25:32,511 இந்த லூயிசா போன்ற அந்நியர்களால் 176 00:25:32,678 --> 00:25:35,055 மாசுபடக் கூடும், 177 00:25:36,390 --> 00:25:40,269 நம் மாநிலத்தை சீர்குலைக்க பொய் சொல்ல இன்னும் 50 நிக்கர்கள் 178 00:25:41,520 --> 00:25:43,105 பிறந்து வருவார்கள். 179 00:25:44,982 --> 00:25:48,151 அதை நான், வேண்டாம் என்பேன். 180 00:25:50,529 --> 00:25:51,947 இங்கே வேண்டாம், 181 00:25:52,030 --> 00:25:54,950 இந்த வெள்ளை மாநிலமான வடக்கு கேரலைனாவில், 182 00:25:56,368 --> 00:26:00,914 நம் கரைகளுக்கு கருப்பு நச்சை கொண்டு வருவதுக்கு முன் 183 00:26:00,998 --> 00:26:03,583 தன் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று 184 00:26:03,667 --> 00:26:06,545 கடவுள் விரும்பியதைப் போல புனிதமாக இருக்க வேண்டும். 185 00:26:09,089 --> 00:26:13,218 சிலர், நம் சகோதரர்களை போல 186 00:26:13,302 --> 00:26:16,471 தெற்கு கேரலைனாவில் சுற்றுகிறார்கள், 187 00:26:16,555 --> 00:26:21,476 நிக்கர் மேன்மை என்ற கனவை நம்பியவர்கள். 188 00:26:26,356 --> 00:26:30,068 நிக்கரை சிந்திக்க வைப்பது பன்றிக்கு கணக்கு கற்பிப்பதை விட கஷ்டம். 189 00:26:33,405 --> 00:26:37,826 ஆனா, இந்த மாநிலத்தில் பன்றிக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க மாட்டோம், 190 00:26:38,744 --> 00:26:39,953 கொடுப்போமா? 191 00:26:40,037 --> 00:26:41,705 -இல்லை! -இல்லை, சார். 192 00:26:42,664 --> 00:26:44,291 அது சரி. 193 00:26:44,374 --> 00:26:47,711 பன்றிகளை, கொல்வோம். 194 00:26:52,883 --> 00:26:55,052 அப்போ நிக்கர்கள் வித்தியாசமானவங்களா? 195 00:27:18,158 --> 00:27:20,243 அந்த விஷயத்தை சொல்லியிருக்கணும். 196 00:27:25,123 --> 00:27:28,627 சத்தியமா, நாம் தப்பிக்க வழி செய்வேன். 197 00:27:32,214 --> 00:27:34,007 சரி, ஆனா... 198 00:27:34,800 --> 00:27:36,635 நாம் எங்க போவோம்? 199 00:28:13,422 --> 00:28:14,923 மன்னிக்கணும். 200 00:28:17,175 --> 00:28:18,009 நன்றி. 201 00:28:20,762 --> 00:28:24,307 அம்மா, நீங்க உதவறது இனிமை, ஆனா நீங்க விருந்தை ரசிக்கணும். 202 00:28:24,391 --> 00:28:26,101 கண்ணா, எப்பவும் ரசிப்பேன். 203 00:28:27,185 --> 00:28:29,187 அதுக்குதான் ஃபியோனா இருக்கா. 204 00:28:31,314 --> 00:28:35,402 சாதாரண நிக்கரை விட ஐரிஷ்காரியை நம்புவது மேலில்லை, ஜேன். 205 00:28:35,485 --> 00:28:36,528 அம்மா. 206 00:28:39,197 --> 00:28:40,031 என்ன? 207 00:28:41,158 --> 00:28:46,121 நான் மோசமாவோ பொய்யோ எதுவும் சொல்லலை. 208 00:28:49,791 --> 00:28:51,793 ஃபியோனா, அதை நான் பார்த்துக்குறேன். 209 00:28:53,170 --> 00:28:55,130 போய் இரவு உணவை சாப்பிடு. 210 00:29:07,017 --> 00:29:10,145 இந்த விஷயத்தில் நம்ம ஜேன் அவ அம்மா மாதிரி. 211 00:29:10,228 --> 00:29:12,939 இரண்டு தடவை சொல்லத் தேவையில்லை. கவனிச்சேன். 212 00:29:13,023 --> 00:29:14,941 மோசமாக பேசாமல். 213 00:29:15,025 --> 00:29:16,693 -கனவான்களே. -சொல்லு. 214 00:29:17,527 --> 00:29:18,778 இங்க என்ன இருக்கு? 215 00:29:18,862 --> 00:29:22,699 இது வாதுமை பழம், அம்மாவின் குறிப்பு. இது இஞ்சி. 216 00:29:23,408 --> 00:29:25,952 -ரொம்ப நன்றி. -நன்றி. 217 00:29:28,705 --> 00:29:32,000 ஆனால் குடியரசுக் கட்சியினர் 218 00:29:33,126 --> 00:29:35,212 வேகம் எடுக்குறாங்க, 219 00:29:35,295 --> 00:29:39,007 அவங்க நம்பத்தகுந்த வாதங்கள் செய்வதா சொல்வேன். 220 00:29:40,217 --> 00:29:44,221 அந்த பழைய மிசோரி சமரச கருமத்துக்குப் பிறகு, 221 00:29:44,304 --> 00:29:47,724 நமக்கு எல்லா உதவியும் தேவை. என் பாஷையை மன்னிக்கணும்மா. 222 00:29:47,807 --> 00:29:52,938 ஓ, இந்த வீட்டில் கோபப்படும் ஆள் நான் மட்டும் இல்ல. 223 00:29:53,563 --> 00:29:55,106 அப்படியா? 224 00:29:56,024 --> 00:29:57,317 இல்ல, நன்றி, மேடம். 225 00:29:57,400 --> 00:29:59,319 கான்ஸ்டபிள், எனக்கு காது கேட்கும். 226 00:30:01,071 --> 00:30:06,368 ஆனா யுத்தம், மரணம்ன்னு கேட்டா... அது சிலிர்க்கும். 227 00:30:07,994 --> 00:30:09,496 சாவு பத்தி யார் சொன்னது? 228 00:30:10,330 --> 00:30:11,540 யாரும் இல்ல. 229 00:30:12,040 --> 00:30:16,545 நான் கொஞ்சம்... அந்த பெண்ணை பற்றி நினைச்சேன். 230 00:30:24,052 --> 00:30:25,470 மன்னிக்கணும். 231 00:30:34,145 --> 00:30:37,649 மார்டின், நம் நிகழ்ச்சியால கோபமா? 232 00:30:39,609 --> 00:30:41,903 இல்ல. இல்ல, மோசமா நினைக்கலை. 233 00:30:42,821 --> 00:30:44,573 அப்படீன்னா வந்திருக்கமாட்டேன். 234 00:30:45,699 --> 00:30:50,287 இந்தியானா, ஓக்லஹோமாவை பார்த்திருக்கேன். 235 00:30:52,247 --> 00:30:54,082 பார்த்திருக்கீங்களா, கான்ஸ்டபிள்? 236 00:30:57,794 --> 00:31:00,839 இல்ல, நான் பார்த்ததில்ல. 237 00:31:05,510 --> 00:31:07,137 எனக்கு விஷயம் புரியலை. 238 00:31:08,263 --> 00:31:14,185 அவர் நினைச்ச மாதிரி கடவுளின் அமெரிக்க கனவானது வடக்கு கேரலைனா. 239 00:31:16,104 --> 00:31:17,355 பரிசுத்தமாக. 240 00:31:23,028 --> 00:31:25,697 அப்படின்னா, நண்பரே, உங்களை எது உணர்ச்சிவசமாக்குது? 241 00:31:28,116 --> 00:31:29,492 மன்னிக்கணும்? 242 00:31:31,369 --> 00:31:32,495 உங்களுக்கு எது-- 243 00:31:32,579 --> 00:31:36,333 நமக்கு பொதுவான சிறப்பு உரிமைகளில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, 244 00:31:37,417 --> 00:31:42,088 ஆனா சில நேரங்களில், நம் ரீதிகளை மாத்தணுமோன்னு எனக்கு தோணும். 245 00:32:07,030 --> 00:32:08,490 கண்டிப்பா. 246 00:33:03,545 --> 00:33:05,088 அது என்ன? 247 00:33:07,006 --> 00:33:08,842 அது எந்த மாதிரியான விதைகள்? 248 00:33:15,515 --> 00:33:16,766 வெண்டை. 249 00:33:17,559 --> 00:33:18,476 வெண்டையா? 250 00:33:19,894 --> 00:33:22,355 எதுக்கு வெண்டை வெச்சிருக்க? 251 00:33:22,439 --> 00:33:24,023 ஏன்னா அது என்னோடது. 252 00:33:31,156 --> 00:33:32,699 என் அம்மா விதைச்சது. 253 00:33:34,492 --> 00:33:36,244 அவங்க அம்மாவும். 254 00:33:36,745 --> 00:33:38,079 அப்போ, நீ விதைப்பியா? 255 00:33:40,039 --> 00:33:41,374 கோரா, எனக்கு தெரியும். 256 00:33:42,208 --> 00:33:45,211 அதை உணர முடியும். மண் உனக்கு கீழே இருக்கு... 257 00:33:47,213 --> 00:33:50,091 திரு. மார்டினின் அப்பாவை பார்க்க கல்லறை போறாங்க. 258 00:33:51,593 --> 00:33:53,720 அந்த சூனியக்காரி ஃபியோனாவும் இல்லை. 259 00:33:59,350 --> 00:34:01,811 நீ அதை விதைக்கணும், சரியா? 260 00:34:03,271 --> 00:34:06,065 இது மாதிரி அதை எடுத்து நடப்பதில் அர்த்தமில்லை. 261 00:34:06,983 --> 00:34:08,693 அதுக்காக இல்லை அது. 262 00:34:43,228 --> 00:34:45,188 கேவலமா இருக்கு. 263 00:35:29,566 --> 00:35:32,235 இந்த இடம் முழுக்க சிறுநீர் மற்றும் கற்பூர வாசனை. 264 00:36:18,197 --> 00:36:19,741 அவளை வெறுக்கிறேன். 265 00:36:23,786 --> 00:36:25,204 எல்லாரையும் வெறுக்கிறேன். 266 00:40:04,590 --> 00:40:07,593 -திரு. மார்டின்? -சொல்லு, ஃபியோனா? 267 00:40:07,677 --> 00:40:10,096 நான் வந்து அந்த தொட்டியை காலி செய்யணுமா? 268 00:40:10,179 --> 00:40:13,432 இல்ல, அது பரவாயில்ல. நானே... 269 00:40:13,516 --> 00:40:17,436 நன்றி, எல்லாம் சுத்தம் செஞ்சிட்டு அதை செய்றேன். 270 00:40:18,771 --> 00:40:20,857 திரு. மார்டின், உங்க விருப்பம் போல. 271 00:40:20,940 --> 00:40:22,316 இனிய நாளாக இருக்கட்டும். 272 00:40:22,400 --> 00:40:23,901 ஃபியோனா, உனக்கும். 273 00:41:04,734 --> 00:41:06,569 கோழி கொண்டு வந்தேன். 274 00:41:06,652 --> 00:41:08,321 அந்த பெட்டியை எடுங்க. 275 00:41:34,180 --> 00:41:35,890 என் உடம்பில் ஏதோ பிரச்சினை. 276 00:41:36,599 --> 00:41:38,142 கொஞ்சம் வெளியே நடக்கணும். 277 00:41:41,395 --> 00:41:44,565 சரி, நானும் ஏதெலும் அப்புறமா புத்தக அழிப்புக்கு போறோம். 278 00:41:44,649 --> 00:41:46,525 நீங்க இரண்டு பேரும் குளிக்கணும். 279 00:41:48,236 --> 00:41:49,904 சொல்றது கேட்குதா? 280 00:41:49,987 --> 00:41:51,572 எனக்கு உடம்பு சரியில்லை. 281 00:41:52,823 --> 00:41:54,992 தண்ணீர் சூடா இருக்காது, 282 00:41:55,076 --> 00:41:58,746 ஆனா அது போதுமானதா இருக்கும்ன்னு தோணுது. 283 00:41:58,829 --> 00:42:02,792 கணப்படுப்பில் தீ பற்ற வைத்துப் போறோம், நீங்க சும்மா... 284 00:42:02,875 --> 00:42:04,919 மெழுகுவர்த்தி வெச்சிட்டு நடக்க வேணாம். 285 00:42:05,711 --> 00:42:07,463 மிஸ், குளிக்கும் நேரம். 286 00:42:08,673 --> 00:42:11,300 எப்பவும் போல, கிரேஸ் உதவட்டும். 287 00:42:12,009 --> 00:42:13,844 ஒரு மாசம்ன்னு சொன்னீங்க. 288 00:42:13,928 --> 00:42:15,888 அதுக்கும் மேல ஆச்சு. 289 00:42:15,972 --> 00:42:18,015 நாங்க இங்கிருந்து போகணும். 290 00:42:22,186 --> 00:42:23,437 என்னை பாருங்க. 291 00:42:24,855 --> 00:42:26,190 என்னை பாருங்க. 292 00:42:30,361 --> 00:42:33,114 தோல் வறண்டு போச்சு, ஈறுகளில் ரத்தக் கசிவு. 293 00:42:33,197 --> 00:42:35,491 இங்கே குளிர் காலம் வரை தாங்கமாட்டோம். 294 00:42:39,745 --> 00:42:42,873 தினமும் காலையில் ஒரு கோப்பை லெமன் ஜூஸ் தர்றேன், 295 00:42:42,957 --> 00:42:44,375 அதை குடிக்கணும். 296 00:42:44,458 --> 00:42:47,920 இல்ல, எங்களை வண்டியில் ஏத்தி, ரயில் பாதைக்கு கூட்டிப் போங்க, 297 00:42:48,004 --> 00:42:50,172 அங்கே காத்திருந்து பார்க்கிறோம்-- 298 00:42:50,256 --> 00:42:53,759 முடியாது! இங்கே வர வேணாம்ன்னு சொன்னேன், இல்லையா? 299 00:42:53,843 --> 00:42:55,303 நான் சொன்னேன். 300 00:42:55,886 --> 00:42:57,263 கெஞ்சிக் கேட்டேன். 301 00:43:12,278 --> 00:43:13,446 மன்னிச்சுக்கோ. 302 00:43:15,197 --> 00:43:16,657 ஏதெல் காத்திருக்கா. 303 00:43:24,040 --> 00:43:29,462 உறுதியான ஆசீர்வாதம், இயேசு என்னுடையவர் 304 00:43:30,463 --> 00:43:36,093 ஓ, தெய்வீக மகிமையின் முன்னறிவிப்பு 305 00:43:37,178 --> 00:43:42,975 இரட்சிப்பின் வாரிசாம் , கடவுளை உள்வாங்குவேன் 306 00:43:43,809 --> 00:43:49,607 நாள் முழுக்க என் இரட்சகரை புகழ்வேன் 307 00:44:04,413 --> 00:44:08,459 மத நூலில் சொல்வது போல, "அது முடிவுக்கு வந்த போது, 308 00:44:08,542 --> 00:44:12,505 "கடைசி பலியான தகனபலியை கொடுத்த உடனே, 309 00:44:12,588 --> 00:44:15,758 "காவலரிடமும் கேப்டனிடமும் ஜெஹு சொன்னார், 310 00:44:15,841 --> 00:44:20,805 "'உள்ளே போங்க, அவங்களை கொல்லுங்க. யாரும் வெளியே வரக் கூடாது. ' 311 00:44:20,888 --> 00:44:23,557 "வாளின் விளிம்பில் அவர்களை தாக்கினார்கள், 312 00:44:23,641 --> 00:44:25,935 "காவலரும் கேப்டனும் வெளியேற்றினார்கள், 313 00:44:26,018 --> 00:44:28,145 "பால் குடிகொள்ளும் நகருக்கு போனார்கள். 314 00:44:28,229 --> 00:44:33,234 "பாலின் குடியிருப்பில் இருந்த பிம்பங்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து எரித்தார்கள். 315 00:44:33,901 --> 00:44:39,031 "பாலின் குடியிருப்பில் இருந்த பிம்பங்களை எல்லாம் வெளியே 316 00:44:39,115 --> 00:44:40,991 "கொண்டு வந்து எரித்தார்கள்." 317 00:44:41,075 --> 00:44:43,702 அதை எரித்திடுங்கள், சகோதர சகோதரிகளே. 318 00:44:44,161 --> 00:44:45,663 ஜெஹுவைப் போல மாறுங்கள். 319 00:44:47,039 --> 00:44:49,834 கடவுள் பெயரால் இந்த அசுத்த புத்தகத்தை தவிர்ப்போம். 320 00:44:49,917 --> 00:44:51,168 ஆமென். 321 00:44:51,252 --> 00:44:52,962 இங்கே உனக்கு இடம் இல்லை. 322 00:44:53,045 --> 00:44:54,088 ஆமென். 323 00:44:54,171 --> 00:44:57,925 "அவர்கள் பாலின் பிம்பங்களை உடைத்தனர், பாலின் வீட்டை உடைத்தனர், 324 00:44:58,008 --> 00:45:00,511 "இன்று வரை அதை கழிவிடமாக வைத்திருக்கின்றனர். 325 00:45:00,594 --> 00:45:03,431 "அப்படிதான் இஸ்ரேலிலிருந்து ஜெஹு பாலை அழித்தார். 326 00:45:03,514 --> 00:45:07,017 "பால் வீட்டிலிருந்து பிம்பங்களை வெளியே கொண்டு வந்தார்கள். 327 00:45:07,685 --> 00:45:09,186 "அதை எரித்தார்கள். 328 00:45:10,020 --> 00:45:15,192 "பால் வீட்டிலிருந்து பிம்பங்களை வெளியே கொண்டு வந்தார்கள்." 329 00:45:16,026 --> 00:45:19,321 "அதை எரித்தார்கள், அதை எரித்தார்கள், 330 00:45:19,989 --> 00:45:21,532 "அதை எரித்தார்கள்." 331 00:45:23,409 --> 00:45:25,077 ஆமென் சொல்வோமா? 332 00:45:25,161 --> 00:45:26,579 ஆமென். 333 00:45:26,704 --> 00:45:29,290 -இன்னும் ஒரு முறை. இன்னொரு ஆமென். -ஆமென். 334 00:45:29,373 --> 00:45:32,251 ஆமென். ஆமென். 335 00:45:35,212 --> 00:45:38,174 நாம் நெருப்பில் ஞானஸ்நானம் பெற்றவர்கள். 336 00:45:38,257 --> 00:45:42,219 உங்கள் ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார். 337 00:46:35,856 --> 00:46:37,233 கோரா? 338 00:46:41,654 --> 00:46:42,947 கொஞ்சம் தண்ணீர் குடி. 339 00:46:44,490 --> 00:46:46,700 முடியல. முடியல. 340 00:47:28,492 --> 00:47:30,995 ஃபியோனா, கொஞ்சம் கஷாயம் கொண்டு வருவியா? 341 00:47:32,329 --> 00:47:33,956 நிச்சயமா, சார். 342 00:47:57,313 --> 00:47:59,773 -மார்டின்! -திரு. வெல்ஸ்! 343 00:48:00,316 --> 00:48:01,400 அவரை தொடாதே! 344 00:48:01,483 --> 00:48:04,069 -ஏதெல், ப்ளீஸ். தள்ளிப் போ. -நீ போறது நல்லது. 345 00:48:04,153 --> 00:48:05,863 -இது அம்மை. -உள்ளே இருக்கணும். 346 00:48:05,946 --> 00:48:09,199 நிச்சயமா உனக்கு வரும். அவருக்கு கொடுத்திருப்பேன். 347 00:48:09,283 --> 00:48:11,785 -ஹிஸ்பானியோலால பாதி கிராமம் செத்தது. -சம்பளம்? 348 00:48:11,869 --> 00:48:13,287 வீட்டை யார் பார்த்துப்பாங்க? 349 00:48:13,412 --> 00:48:15,873 மார்டின் சரியானதும், உன்னை கூப்பிடுறேன்! 350 00:48:55,871 --> 00:48:57,539 உனக்காக பரிதாபப்படுவேன்... 351 00:49:01,835 --> 00:49:04,254 ஏற்கனவே இவ்வளவு பரிதாபமாக இல்லாமல் இருந்தா. 352 00:49:20,396 --> 00:49:22,481 நமக்கு வேற என்ன வழி இருந்தது? 353 00:50:03,522 --> 00:50:05,482 இரட்சகரின் கருணை எல்லாருக்கும் 354 00:50:06,734 --> 00:50:09,862 வேணும்ன்னு என் பெற்றோர் கத்துக் கொடுத்தாங்க. 355 00:50:15,033 --> 00:50:18,245 அந்நியரை வீட்டில் வைத்திருப்பதும் அருளை பகிராமல் இருப்பதும் 356 00:50:18,328 --> 00:50:20,539 கிறிஸ்துவ நம்பிக்கையை கெடுக்குது. 357 00:50:23,083 --> 00:50:24,835 பகிரப்பட்டது, மேடம். 358 00:50:25,669 --> 00:50:28,297 திரு. வெல்ஸ் பைபிள் படிக்க தந்தார். 359 00:50:28,380 --> 00:50:32,134 கத்துக் கொடுக்காமல் அது உனக்கு புரிஞ்சதா? 360 00:50:57,743 --> 00:50:59,369 எனக்கு தெரியல 361 00:51:01,288 --> 00:51:03,791 உலகம் இப்படி இருக்கும் காரணம். 362 00:51:07,127 --> 00:51:08,670 சில வழிகளில், 363 00:51:09,838 --> 00:51:11,548 எல்லாரும் கடவுளின் குழந்தைகள், 364 00:51:11,632 --> 00:51:13,550 இருந்தாலும் சிலரை கஷ்டப்படுத்தறார், 365 00:51:13,634 --> 00:51:18,472 ஐரிஷோ, நிக்கரோ, தொழுநோயாளியோ, பித்துப் பிடிச்சவங்களோ எதுவா இருந்தாலும் சரி. 366 00:51:22,184 --> 00:51:25,312 ஆனா எல்லா பதிலும் எப்பவும் மத நூலில் இருக்கு. 367 00:51:25,395 --> 00:51:28,065 அதனால்தான் கடவுள் உன்னை இங்கே கொண்டு வந்தார். 368 00:51:33,111 --> 00:51:34,404 தயவு செஞ்சு. 369 00:51:38,700 --> 00:51:40,786 உனக்காக வாசிக்கிறேன். 370 00:51:46,166 --> 00:51:50,087 "அவர் ஜேக்கபின் சாட்சியத்தை நிறுவினார், 371 00:51:50,170 --> 00:51:52,881 "நம் மூதாதையர்களை வழி நடத்தி, 372 00:51:53,590 --> 00:51:55,843 "இஸ்ரேலில் ஒரு சட்டத்தை நியமித்தார். 373 00:51:55,926 --> 00:51:58,804 "சந்ததியினருக்கு அவர்கள் தெரியப்படுத்த வேண்டும், 374 00:51:59,680 --> 00:52:02,850 "இனி வரும் தலைமுறையும் அவைகளை தெரிந்து கொள்ளும், 375 00:52:02,933 --> 00:52:05,269 "இனி பிறக்க இருக்கும் குழந்தைகளும், 376 00:52:05,352 --> 00:52:08,730 "அவர்கள் வளர்ந்து, அவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லணும், 377 00:52:08,814 --> 00:52:12,901 "அவர்கள் கடவுளில் நம்பிக்கை வைக்கணும், 378 00:52:12,985 --> 00:52:16,780 "கடவுளின் கட்டளைகளை பின்பற்றி, அவர் செயல்களை மறக்காமல் இருக்கணும். 379 00:52:16,864 --> 00:52:20,909 "அவர்கள் கடவுளை நம்பலாம்." 380 00:52:22,828 --> 00:52:24,580 என் அன்பே. 381 00:52:32,963 --> 00:52:34,590 நீ சபிக்கப்பட்டவள், 382 00:52:36,592 --> 00:52:38,343 அது உறுதி. 383 00:52:40,596 --> 00:52:43,015 ஆனா என்னை பின்பற்றி, கடவுள் வழி நடந்தால், 384 00:52:43,098 --> 00:52:45,017 நீயும் காப்பாற்றப் படுவாய். 385 00:52:47,728 --> 00:52:52,274 அது கடவுளின் வாக்கு, தெரிஞ்சுக்கோ. 386 00:53:05,537 --> 00:53:07,122 உனக்குள் 387 00:53:09,249 --> 00:53:11,251 தீய சக்தியை பார்க்கிறேன், பெண்ணே. 388 00:53:14,338 --> 00:53:15,964 உன்னை போன்றவர்களில். 389 00:53:17,966 --> 00:53:19,384 நீ இங்கே இருப்பதே, 390 00:53:20,344 --> 00:53:22,054 கடவுளின் விருப்பம்தான். 391 00:53:23,597 --> 00:53:25,432 அவர் உன்னை அனுப்பினார். 392 00:53:29,061 --> 00:53:31,188 என்னிடம் உன்னை அனுப்பினார். 393 00:53:34,816 --> 00:53:36,610 எனக்கு அந்த நன்றி இருக்கு. 394 00:55:44,071 --> 00:55:46,948 பிதா, மகன் மற்றும் 395 00:55:47,991 --> 00:55:49,868 பரிசுத்த ஆவியின் பெயரால். 396 00:55:53,622 --> 00:55:55,499 அது, இந்த வீட்டில் இருக்கான். 397 00:55:57,876 --> 00:55:59,669 அதை பாருங்க. 398 00:56:05,300 --> 00:56:06,426 காலை வணக்கம். 399 00:56:12,432 --> 00:56:15,894 மார்டின், இப்போ என்ன செய்ற? சுயசரிதை எழுதுறியா? 400 00:56:15,977 --> 00:56:18,313 அப்படி இல்ல, கான்ஸ்டபிள், அப்படி இல்ல. 401 00:56:19,731 --> 00:56:23,193 இதோ இவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தேடி வந்திருக்கார், 402 00:56:23,276 --> 00:56:25,278 ஜார்ஜியாவிலிருந்து தப்பித்த நிக்கர். 403 00:56:26,154 --> 00:56:28,490 ஆனா கான்ஸ்டபிள் இது அருமையானது, நிச்சயமா 404 00:56:28,573 --> 00:56:30,617 இங்கே எந்த நிக்கர்களும் இல்ல 405 00:56:30,700 --> 00:56:34,579 பார்க்குறீங்களே, எனக்கு அம்மை வந்திருக்கு. 406 00:56:34,663 --> 00:56:37,457 ரோந்து போறவங்க பாதிக்கப்படாமல் இருப்பது நல்லது-- 407 00:56:37,541 --> 00:56:39,334 நான் ரோந்து போகலை. 408 00:56:42,212 --> 00:56:45,590 "சரி, பள்ளத்தாக்கில் மரணத்தின் நிழலில் நடக்கும் போது, 409 00:56:45,674 --> 00:56:48,426 "எந்த தீய சக்திக்கும் பயப்படமாட்டேன். 410 00:56:48,510 --> 00:56:53,431 "உமது தடியும், உமது தண்டமும் என்னை ஆறுதல் படுத்துகிறது." 411 00:56:53,515 --> 00:56:55,767 திரு. ரிட்ஜ்வே தேடும் அந்த நிக்கர் பெண் 412 00:56:55,851 --> 00:56:58,103 ஒரு வெள்ளை பையனை கொன்றிருக்கிறாள். 413 00:56:58,186 --> 00:56:59,604 அது உண்மை. 414 00:56:59,688 --> 00:57:02,107 மார்டின், ஒவ்வொரு வீட்டையும் தேட உதவணும். 415 00:57:02,190 --> 00:57:03,108 அது, 416 00:57:04,192 --> 00:57:06,361 சொன்ன மாதிரி... 417 00:57:10,323 --> 00:57:11,867 ஏய்! மேலிருந்து கையை எடுங்க! 418 00:57:11,950 --> 00:57:14,661 "எனக்கு முன் ஒரு மேஜை தயாராக்கு..." 419 00:57:17,622 --> 00:57:20,834 என்ன சொல்றேன்னா, இந்த வீட்டில்... 420 00:57:20,917 --> 00:57:23,545 உடனே போர்ச்சுக்கு போ. 421 00:57:24,421 --> 00:57:27,591 திரு. ரிட்ஜ்வே, மன்னிச்சுக்கோங்க. கீழே உக்காருவீங்களா? 422 00:57:36,391 --> 00:57:40,145 இந்த இனிய மனிதரின் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது. 423 00:57:40,228 --> 00:57:42,856 -இல்ல, நாங்க செய்யலை-- -தாழ்வாரத்துல இருங்க! 424 00:57:42,939 --> 00:57:46,818 சார், நீங்க வேற ஒரு நாள் வரலாமே? 425 00:57:46,902 --> 00:57:48,695 தாழ்வாரத்துலயே இருங்களேன்? 426 00:57:49,738 --> 00:57:53,033 தயவு செஞ்சு தாழ்வாரத்துக்கு திரும்புங்க. உக்காருங்க! மார்டின்! 427 00:57:53,116 --> 00:57:55,410 எந்திரி. எந்திரி, எந்திரி. 428 00:58:44,042 --> 00:58:46,962 இந்த நிக்கர்! என் வீட்டில் திருட்டுத்தனமா வந்தான். 429 00:58:47,212 --> 00:58:48,672 -உதவுங்க. -ஏய், இங்க வா! 430 00:58:48,755 --> 00:58:52,133 -உதவுங்க! -ஏய், டேய்! ஏய், இங்க பாரு, இங்க பாரு! 431 00:58:52,425 --> 00:58:55,637 இங்கிருப்பவர் சட்டத்துறை அதிகாரி, அப்புறம் இந்த நிக்கரை 432 00:58:55,720 --> 00:58:58,265 -அவர் விருப்பம் போல் செய்யலாம். -பொய்! 433 00:58:58,682 --> 00:59:01,643 ஏதோ அசிங்கத்தை மறைச்சு வெச்சிருகாங்கன்னு தெரியும். 434 00:59:01,726 --> 00:59:05,230 பையன் அவரோட இருக்கான். மார்டின், ஏதெல் நல்லபடியா இருக்கவங்க. 435 00:59:05,313 --> 00:59:07,232 அவங்க சொன்னதில் சந்தேகம் இல்ல. 436 00:59:07,732 --> 00:59:09,776 அப்புறம் ஏன் அவங்க-- 437 00:59:09,859 --> 00:59:12,904 அதெல்லாம் சரியாகும். எல்லாம் சரியாகும். 438 00:59:14,990 --> 00:59:17,033 இந்த உணவெல்லாம் யார் சாப்பிடுறாங்க? 439 00:59:17,993 --> 00:59:21,413 எப்பவும் கூரையையே பார்த்தார். 440 00:59:21,496 --> 00:59:23,832 ஏய், என்ன பார்க்குற? 441 00:59:23,915 --> 00:59:26,876 பாஸ், அவள் மேல் மாடிக்கு போறதை பார்த்தேன்! 442 00:59:26,960 --> 00:59:29,504 -சரி, அங்கே தேடணும். -இல்ல, ப்ளீஸ். 443 00:59:29,587 --> 00:59:30,755 அங்கே தேடணும். 444 00:59:30,839 --> 00:59:33,508 -தள்ளி போங்க! தள்ளிப் போக சொன்னேன்! -ப்ளீஸ், சார். 445 00:59:33,591 --> 00:59:36,344 -வாங்க, தேடுவோம்! -கெஞ்சிக் கேட்குறேன்! ப்ளீஸ்! 446 01:00:06,875 --> 01:00:07,834 அவளை பிடிங்க! 447 01:00:10,712 --> 01:00:12,088 தள்ளுங்க! 448 01:00:12,172 --> 01:00:14,716 -என்ன கருமம் அது? -மன்னிக்கணும். 449 01:00:14,799 --> 01:00:17,385 -என்ன கருமம் அது? -மன்னிக்கணும். 450 01:00:17,469 --> 01:00:20,263 இப்போ சொல்றதை கேளுங்க! இது என் சொத்து 451 01:00:20,638 --> 01:00:23,558 எனக்கு ஜார்ஜியா மாநிலம் மற்றும் பெடரல் யூனியன் 452 01:00:24,017 --> 01:00:26,936 அரசாங்க சட்டங்கள் தந்த அதிகாரத்தை 453 01:00:27,020 --> 01:00:30,231 பயன்படுத்த வேண்டியதா இருக்கும். 454 01:00:30,315 --> 01:00:32,150 -அவளை தூக்கில் போடுங்க! -நடக்காது! 455 01:00:32,233 --> 01:00:34,152 -நிக்கரை கொண்டு போங்க! -தள்ளுங்க. 456 01:00:34,235 --> 01:00:37,405 -வடக்கு கேரலைனாவை சுத்தமாக்குங்க! -மகிழ்ச்சியாக. 457 01:00:37,489 --> 01:00:39,574 அட, தள்ளுங்க. அட. 458 01:00:39,657 --> 01:00:41,493 அப்போ அவங்க? 459 01:00:42,994 --> 01:00:44,746 அப்போ அவங்க? 460 01:00:44,829 --> 01:00:46,623 -அவளை தொங்க விடுங்க! -அப்போ அவங்க? 461 01:00:46,706 --> 01:00:48,792 -நில்லுங்க. -அந்த நிக்கரை கொண்டு போங்க! 462 01:00:57,258 --> 01:00:59,219 எப்படி இங்க வந்தா? 463 01:01:01,054 --> 01:01:02,764 எப்படி இங்க வந்தா? 464 01:01:02,847 --> 01:01:04,516 ரயில் பாதை. 465 01:01:12,774 --> 01:01:15,568 -அவளை விசாரிங்க! -அந்த சூனியக்காரியை எரிங்க! 466 01:01:15,652 --> 01:01:17,070 துரோகி! 467 01:01:19,322 --> 01:01:20,615 அவளை தொங்க விடுங்க! 468 01:01:22,409 --> 01:01:23,701 அவளை பிடிங்க! 469 01:01:24,327 --> 01:01:26,996 -அவளை பிடிங்க! -சாந்தமான நீரோட்டத்தில் விடுவார். 470 01:01:27,080 --> 01:01:28,206 எந்திரி! 471 01:01:28,289 --> 01:01:30,500 தீய சக்திக்கு பயப்படமாட்டேன். 472 01:01:31,042 --> 01:01:35,588 சாந்தமான நீரோட்டத்தில் விடுவார். தீய சக்திக்கு பயப்படமாட்டேன். 473 01:01:39,050 --> 01:01:40,135 வழிவிட்டு நில்லுங்க! 474 01:01:40,218 --> 01:01:42,220 -அவளை பிடிங்க! -சூனியக்காரியை எரிங்க. 475 01:02:33,229 --> 01:02:34,731 இறங்கிப் போ! 476 01:02:38,693 --> 01:02:39,861 முன்னால் நட! 477 01:03:33,248 --> 01:03:34,749 அது எங்க இருக்கு? 478 01:03:36,417 --> 01:03:37,794 இது குப்பை மேடு! 479 01:03:37,877 --> 01:03:40,463 அங்க இருக்கு. அங்க இருக்கு, சத்தியமா இருக்கு. 480 01:03:41,881 --> 01:03:43,800 அதை என்னமோ செய்துட்டார். 481 01:03:44,926 --> 01:03:46,261 நீ என்ன செஞ்ச? 482 01:03:47,637 --> 01:03:48,972 நீ என்ன செஞ்ச? 483 01:03:50,682 --> 01:03:52,225 நீ என்ன செஞ்ச? 484 01:03:52,308 --> 01:03:55,270 அது நாசமாக்கினேன். நாசமாக்கினேன். 485 01:03:55,353 --> 01:03:59,315 நான்... டைனமைட் வைத்து தகர்த்தேன். 486 01:04:02,986 --> 01:04:04,028 இல்ல. 487 01:04:05,071 --> 01:04:06,781 இல்ல. இல்ல. 488 01:04:07,407 --> 01:04:09,075 இல்ல! இல்ல! 489 01:04:09,993 --> 01:04:12,579 -இல்ல! -எந்திரி! எந்திரி! 490 01:04:14,747 --> 01:04:16,124 ரொம்ப வருத்தப்படுறேன். 491 01:04:16,207 --> 01:04:17,834 உன்னை ஒழிப்பேன்... 492 01:04:19,794 --> 01:04:21,379 நரகத்துக்கு அனுப்புவேன்! 493 01:04:43,818 --> 01:04:45,570 மன்னிச்சுக்கோங்க! 494 01:04:50,992 --> 01:04:54,954 மன்னிச்சுக்கோங்க. மன்னிச்சுக்கோங்க. மன்னிச்சுக்கோங்க. 495 01:05:02,629 --> 01:05:03,671 மன்னிச்சுக்கோங்க. 496 01:05:54,138 --> 01:05:56,224 கோரா, மன்னிச்சுக்கோ! 497 01:05:58,351 --> 01:05:59,394 மன்னிச்சுக்கோங்க. 498 01:06:03,064 --> 01:06:04,565 பிதாவே, மன்னியுங்கள். 499 01:06:18,079 --> 01:06:21,165 சரி, இப்போ. 500 01:06:21,249 --> 01:06:22,500 சொல்லு. 501 01:06:24,502 --> 01:06:26,212 என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க? 502 01:06:31,968 --> 01:06:33,261 கண்டுபிடிக்கிறதா? 503 01:06:39,767 --> 01:06:41,436 பாரு, அதுதான் விஷயம். 504 01:06:43,479 --> 01:06:45,398 அதை செஞ்சதா தோணலை. 505 01:06:48,359 --> 01:06:53,364 நீதான் என்னை கண்டுபிடிச்சேன்னு நினைக்கிறேன். 506 01:07:04,751 --> 01:07:06,043 சத்தியமா நினைக்கிறேன். 507 01:07:33,237 --> 01:07:39,202 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 508 01:10:01,427 --> 01:10:03,429 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 509 01:10:03,512 --> 01:10:05,514 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்