1 00:00:40,061 --> 00:00:46,026 அப்போ, அவள் வெண்டையை விட்டுப் போயிட்டா, ஆனா... 2 00:00:49,196 --> 00:00:50,739 விதைகளை கொண்டு போயிட்டா. 3 00:00:53,283 --> 00:00:56,912 அவ அம்மாவின் பிறப்புரிமையை எடுத்துட்டா. 4 00:00:58,955 --> 00:01:03,043 ஏன்னா அவள் அம்மா எங்கேன்னு அவளுக்கு தெரியாது. 5 00:01:05,462 --> 00:01:07,297 அவள் ஏதோ இடத்துக்கு ஓடலை, 6 00:01:08,799 --> 00:01:10,050 சும்மா ஓடிப் போயிட்டா. 7 00:01:13,428 --> 00:01:14,763 அது நல்லது. 8 00:01:15,680 --> 00:01:17,307 ஹோமர், இதை எழுதிக்கோ. 9 00:01:20,227 --> 00:01:23,855 "கோரா என்ற பெயருள்ள சுமாரான உயரமுள்ள, 10 00:01:26,608 --> 00:01:30,278 "கருப்பு அடிமைப் பெண் ஜார்ஜியாவை சேர்ந்த தன் அதிகாரப்பூர்வ 11 00:01:32,030 --> 00:01:36,034 "முதலாளியிடமிருந்து தப்பி ஓடினாள்." 12 00:01:36,952 --> 00:01:40,413 "அவளின் நெற்றியில் நட்சத்திர வடிவ காய வடு உள்ளது, 13 00:01:40,497 --> 00:01:45,460 "பித்துப் பிடித்தது போல் மோசமான செயல்கள் செய்பவள்." 14 00:01:48,129 --> 00:01:49,756 முதல் முறையாக, 15 00:01:49,840 --> 00:01:53,969 இந்த காட்டுமிராண்டிகள் அடர்த்தியான ஆப்பிரிக்க காடுகளிலிருந்து 16 00:01:54,052 --> 00:01:57,639 பரந்த சமுத்திரத்தில் பயணம் செய்தனர். 17 00:01:57,722 --> 00:02:01,810 அது போன்ற சமுத்திரத்தை அவர்கள் பார்த்ததே இல்லை. 18 00:02:02,310 --> 00:02:03,728 முதல் முறையாக... 19 00:02:03,812 --> 00:02:05,438 வெள்ளையனிடம் பேசி... 20 00:02:05,522 --> 00:02:06,690 அடிமைக் கப்பலில் வாழ்க்கை 21 00:02:06,773 --> 00:02:08,191 ...அவன் மொழியை கற்றனர், 22 00:02:08,275 --> 00:02:12,863 அடர்ந்த ஆப்பிரிக்காவில் அவர்கள் பேசிய சொந்த மொழிக்கு பதில். 23 00:02:13,697 --> 00:02:17,492 முதல் முறையாக, ஒரு கோப்பை தேநீர் குடிச்சாங்க. 24 00:02:18,702 --> 00:02:22,664 அடர்ந்த ஆப்பிரிக்காவின் உள் பகுதிகளில் எதில் குடிச்சாங்க தெரியுமா? 25 00:02:23,582 --> 00:02:25,333 மனித மண்டை ஓடுகளில். 26 00:02:55,363 --> 00:02:56,197 அத்தியாயம் இரண்டு 27 00:02:56,281 --> 00:02:59,200 -சனிக்கிழமைக்கு உடை இருக்கா? -பார்த்தியே. இளஞ்சிவப்பு. 28 00:02:59,284 --> 00:03:01,328 கடன் ரசீது இருக்கு, பரவாயில்லை. 29 00:03:01,411 --> 00:03:02,412 தெற்கு கேரலைனா 30 00:03:02,495 --> 00:03:04,414 கடன் என்னை கொல்லும், பெண்ணே. 31 00:03:04,497 --> 00:03:06,666 கடனிலிருந்து மீண்டு வரமாட்டேன். 32 00:03:06,750 --> 00:03:09,127 ஏய், பெஸ்ஸி, உனக்கு உடை கிடைச்சதா? 33 00:03:09,210 --> 00:03:11,630 மிஸ் புத்தக புழுவே, நிகழ்ச்சிக்கு வர்றதானே? 34 00:03:11,713 --> 00:03:14,591 கிரிஸ்டியன் வர்றதா இருந்தா, நீயும் வரணும். 35 00:03:14,674 --> 00:03:15,759 முட்டாள்தனமா பேசாதே. 36 00:03:15,842 --> 00:03:17,260 உன்கிட்ட நல்லா பழகுறான். 37 00:03:17,344 --> 00:03:19,012 நாங்க நண்பர்கள்தான். 38 00:03:19,554 --> 00:03:22,015 பாப்பா, நாய்குட்டி போல் உன்னை பார்க்குறான். 39 00:03:23,975 --> 00:03:26,186 உறவு வைக்கத் துடிக்கும் நாய்க்குட்டி. 40 00:03:30,482 --> 00:03:32,943 பொண்ணுங்களா, இன்னைக்கு நல்லா செஞ்சீங்க. 41 00:03:33,026 --> 00:03:34,319 நன்றி, திரு. ஃபீல்ட்ஸ். 42 00:03:34,402 --> 00:03:35,487 சரி, சரி, சரி. 43 00:03:35,570 --> 00:03:37,989 இப்போ, பெஸ்ஸி, கவனி, அந்த 44 00:03:38,073 --> 00:03:42,243 ஆப்பிரிக்க ஆன்மா விஷயத்தில் நீ கவனம் செலுத்தணும், சரியா? 45 00:03:42,619 --> 00:03:45,789 நம்பகத்தன்மையான நம் நோக்கத்தை மறக்க கூடாது. சரியா? 46 00:03:45,872 --> 00:03:49,292 இங்க வர்றவங்க அந்த வாழ்க்கை பத்தி தெரியும்னு நினைக்கிறாங்க, 47 00:03:49,376 --> 00:03:52,128 ஆனா நிஜமா அது என்னனு அவங்களுக்கு காட்டணும். சரியா? 48 00:03:52,212 --> 00:03:53,797 நமக்காக, நாமாக. 49 00:03:55,215 --> 00:03:56,341 ஃபூபூ, என்ன? 50 00:03:57,050 --> 00:03:59,219 அருமை, அருமை. சரி, சரி. 51 00:05:46,242 --> 00:05:47,619 இது உன் தவறு. 52 00:05:47,702 --> 00:05:49,204 டேய், நீ பொய் சொல்லாதே. 53 00:05:50,663 --> 00:05:52,582 அதையெல்லாம் கீழே போடு. கீழே வை. 54 00:05:52,665 --> 00:05:53,500 தள்ளிப் போ! 55 00:05:53,583 --> 00:05:55,085 -உன் வேலையை பாரு! -அடச்சே! 56 00:05:55,168 --> 00:05:58,922 எப்படி செய்யணும்னு சொல்றேனோ, அப்படிதான் நடக்கணும். 57 00:05:59,798 --> 00:06:02,884 உங்க இருவர் சண்டையால் இயந்திரம் செயலிழந்து போகுமா? 58 00:06:02,967 --> 00:06:05,804 உங்க இருவர் சண்டையால் இயந்திரம் செயலிழந்து போகுமா? 59 00:06:06,304 --> 00:06:09,140 நீங்க வந்த நரகத்துக்கே உங்களை தள்ளி விடுவேன். 60 00:06:09,933 --> 00:06:12,143 சொன்ன மாதிரிதான் செஞ்சாங்க, முதலாளி. 61 00:06:12,227 --> 00:06:13,686 இல்லை, அவங்க செய்யலை. 62 00:06:13,770 --> 00:06:15,146 மன்னியுங்க, திரு. அபிரகாம். 63 00:06:16,356 --> 00:06:17,732 எல்லாரும் வேலைக்கு போங்க. 64 00:06:28,743 --> 00:06:30,453 பாருங்க, இதில் இருக்கு. 65 00:06:34,791 --> 00:06:35,875 "புதிய செயல்முறை. 66 00:06:38,086 --> 00:06:39,087 "முதலில்..." 67 00:06:39,170 --> 00:06:42,465 எனக்கு வாசிக்க சொல்லித் தர்றியாடா? 68 00:06:46,261 --> 00:06:47,262 இல்லை, ஐயா. 69 00:06:50,473 --> 00:06:53,059 பசங்களா, நம்ம கூட்டத்தில் ஒரு மேதை இருக்கான். 70 00:06:54,477 --> 00:06:55,311 மேதையே, 71 00:06:56,521 --> 00:06:57,939 வேலையை பாரு. 72 00:07:17,625 --> 00:07:21,671 அறிமுகம் இல்லாட்டியும் ஒரு பண்புள்ளவன், மோசமான சாலையை கடக்கவோ 73 00:07:21,754 --> 00:07:24,632 குதிரையையிலிருந்தோ, வண்டியிலிருந்தோ 74 00:07:24,716 --> 00:07:27,385 பெண்மணி கடந்து வர உதவுவான். 75 00:07:27,468 --> 00:07:31,890 பெண்கள் உள்ள அறையில் பண்புள்ளவன் நுழையும் போது 76 00:07:31,973 --> 00:07:34,058 தன் தொப்பியை கழட்டுவான். 77 00:07:34,142 --> 00:07:37,979 ஒரு பெண்ணை சந்திக்கும் போது, அவன் தன் தொப்பியை அழகாக உயர்த்தணும். 78 00:07:40,523 --> 00:07:41,649 ரொம்ப பிரமாதம். 79 00:07:42,108 --> 00:07:44,611 ஹென்ரியெட்டா, நீ செய்றியா... 80 00:07:49,949 --> 00:07:51,910 மிஸ் லூசி, மன்னிக்கணும், தாமதமாச்சு. 81 00:08:02,962 --> 00:08:04,756 உங்க புத்தகத்தில், பக்கம் 60. 82 00:08:07,884 --> 00:08:09,510 ஹென்ரியெட்டா, தொடர்ந்திடு. 83 00:08:12,263 --> 00:08:16,142 "நான் காத்திருக்கிறேன்..." 84 00:08:18,561 --> 00:08:22,232 ஜார்ஜியாவில், இப்போ நாம் செய்வது குற்றம். 85 00:08:22,857 --> 00:08:25,068 எனக்கு $100 அபராதம் விதிக்கப்படும் 86 00:08:25,693 --> 00:08:28,196 உங்க எல்லாருக்கும் 39 சவுக்கடிகள். 87 00:08:29,614 --> 00:08:30,865 அது சட்டத்தில் இருக்கு. 88 00:08:37,664 --> 00:08:39,999 ஒண்ணும் இல்லாமல் தொடங்குவது கஷ்டம். 89 00:08:41,084 --> 00:08:45,171 சில வாரங்கள் முன், உங்களில் சிலர் ஹென்ரியெட்டா மாதிரி இருந்தீங்க. 90 00:08:47,632 --> 00:08:50,426 நேரம் எடுக்கும், பொறுமை. 91 00:08:55,473 --> 00:08:57,141 பெஸ்ஸி, அது சரிதானே? 92 00:09:03,773 --> 00:09:05,984 இனிய இரவு. இனிய இரவு. 93 00:09:07,735 --> 00:09:08,653 பெஸ்ஸி. 94 00:09:09,946 --> 00:09:12,156 இதைதான் கேட்டேன்னு நினைக்கிறேன். 95 00:09:13,825 --> 00:09:14,867 இதை கடனா கொண்டு போ. 96 00:09:16,995 --> 00:09:18,705 கலிவர்ஸ் டிராவல்ஸா? 97 00:09:19,580 --> 00:09:20,999 இதை பற்றி கேட்டதில்ல. 98 00:09:23,793 --> 00:09:25,837 நன்றி, மிஸ் லூசி. 99 00:09:25,920 --> 00:09:27,463 உனக்கு பிடிக்கும்னு நம்புறேன். 100 00:09:30,883 --> 00:09:32,176 பெஸ்ஸி? 101 00:09:32,802 --> 00:09:34,053 நிமிர்ந்து நட. 102 00:09:56,909 --> 00:09:59,162 பெஸ்ஸி, அது உனக்கு ரொம்ப நல்லா இருக்கும். 103 00:10:03,875 --> 00:10:05,752 எகிப்து ராணி போல இருப்ப. 104 00:10:42,622 --> 00:10:46,334 இப்போ டாக்டர் உங்களை பார்ப்பார், திரு. கிரிஸ்டியன் மார்க்சன். 105 00:10:51,839 --> 00:10:54,050 சரி. தயவு செஞ்சு முன்னால் வாங்க. 106 00:10:55,843 --> 00:10:57,095 ரொம்ப நேரம் ஆகாது. 107 00:10:57,929 --> 00:11:01,933 வேலை சம்பந்தமா பிரச்சினையில் ஈடுபட்ட எல்லா நீக்ரோவையும் சோதிக்கணும். 108 00:11:02,016 --> 00:11:04,143 உன் பெயர் கிரிஸ்டியன் மார்க்சனா? 109 00:11:04,227 --> 00:11:05,478 ஆமா, ஐயா. 110 00:11:07,188 --> 00:11:08,981 கிரிஸ்டியன், எங்கிருந்து வர்ற? 111 00:11:11,984 --> 00:11:12,985 நான்... 112 00:11:13,736 --> 00:11:16,656 பரவாயில்ல. நான் மத்தவங்க மாதிரி இல்ல. 113 00:11:21,869 --> 00:11:24,914 டெலாவேரில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்தேன், ஐயா. 114 00:11:25,498 --> 00:11:26,416 மிசிசிப்பியா? 115 00:11:28,501 --> 00:11:32,171 கூட வேலை செய்றவங்க மாதிரி, தென் பகுதியில் அதிகமா இருந்ததில்ல, 116 00:11:32,255 --> 00:11:34,924 ஆனா நீ மிசிசிப்பி ஆளென நம்பியிருக்கமாட்டேன். 117 00:11:36,259 --> 00:11:38,219 டாக்டர், அது கோப்பில் இருக்கும். 118 00:11:41,389 --> 00:11:43,724 நிஜமா, அதில் இல்ல. 119 00:11:43,808 --> 00:11:46,310 உன் கடந்த காலம் மறைக்கப்பட்டிருக்கு. 120 00:11:46,394 --> 00:11:49,105 உன் எதிர்காலம் பற்றித்தான் யோசிக்கிறோம். 121 00:11:49,188 --> 00:11:51,607 அணுகுமுறை, கடந்த காலம் இல்ல. 122 00:11:51,691 --> 00:11:54,110 நீக்ரோக்களின் மனநிலை பற்றி கவலைப்படும் 123 00:11:54,193 --> 00:11:56,612 எந்த வெள்ளைக்காரனையும் எனக்கு தெரியாது. 124 00:11:58,322 --> 00:12:00,324 "திறன்"னா உனக்கு என்னனு தெரியுமே. 125 00:12:02,827 --> 00:12:04,954 எவ்ளோ காலமா படிக்கத் தெரியும்? 126 00:12:10,460 --> 00:12:12,378 கத்துத் தர்றாங்க. 127 00:12:14,046 --> 00:12:16,883 பாட திட்டத்தில் "திறனுக்கான" அணுகுமுறை சந்தேகமே. 128 00:12:18,634 --> 00:12:21,220 உனக்கு இதில் ஆர்வம் இருக்கு போல. 129 00:12:23,222 --> 00:12:26,684 உள்ள வரும் போதே இதை கவனிச்ச. வெளிப்படையா தெரிஞ்சது. 130 00:12:27,852 --> 00:12:30,480 தி ஒடிஸியை நீக்ரோ படிக்க அனுமதி இல்ல. 131 00:12:30,563 --> 00:12:31,898 பரவாயில்ல. 132 00:12:33,191 --> 00:12:35,776 நீ வாசிப்பதை பற்றி யாருக்கும் இங்க கவலையில்ல. 133 00:12:36,110 --> 00:12:39,197 அப்போ என்ன படிக்கிறேன்னு ஏன் கவலைப்படுறாங்க? 134 00:12:41,324 --> 00:12:42,325 புத்தகத்தை எடு. 135 00:12:48,331 --> 00:12:52,001 அதிகாரப்பூர்வமா எழுதித் தர்றேன். 136 00:12:53,169 --> 00:12:55,004 அதை பத்தி யாரும் கேட்கமாட்டாங்க. 137 00:12:58,007 --> 00:12:59,091 நன்றி, டாக்டர். 138 00:13:00,009 --> 00:13:03,554 நன்றி சொல்லாதே, கிரிஸ்டியன். தகுதியை வளர்த்துக்கோ. 139 00:13:07,016 --> 00:13:08,226 மன்னிக்கணும், சார்? 140 00:13:10,436 --> 00:13:12,772 நீ எனக்கு உதவி செய்ய வரணும். 141 00:13:14,732 --> 00:13:19,153 சாதாரண நீக்ரோவை விட உனக்கு நல்லா எழுதி படிக்க தெரியும். 142 00:13:19,946 --> 00:13:22,865 அற்புதமான ஆராய்ச்சிக்கும் 143 00:13:22,949 --> 00:13:27,078 எல்லையில்லா வளர்ச்சிக்கும் வாய்ப்பு இருப்பதா எனக்கு தோணுது. 144 00:13:29,247 --> 00:13:32,542 என்கிட்ட சிறப்பான வேலை இருக்கு. 145 00:13:32,625 --> 00:13:34,377 அதுக்கு நிறைய உதவி தேவை. 146 00:13:36,879 --> 00:13:38,673 உன் எதிர்காலத்துக்கு வரவேற்கறேன். 147 00:13:51,644 --> 00:13:52,770 ஐயா. 148 00:14:09,870 --> 00:14:12,790 ஜி.ஐ.என்.பி. சோஷியல் 149 00:14:39,609 --> 00:14:42,320 ஐயா, நல்ல இயந்திரமா இருக்கே, சார். 150 00:14:42,403 --> 00:14:43,904 ஏன், நன்றி. 151 00:14:43,988 --> 00:14:47,074 இந்த மாநிலத்திலேயே அபூர்வமான கருவிகளில் ஒண்ணு இது. 152 00:15:12,600 --> 00:15:15,978 ஒரு ரயில் வருது. நாளைக்கு சாயங்காலம் கிளம்பும். 153 00:15:16,979 --> 00:15:18,648 கோராகிட்ட சொல்லிட்டியா? 154 00:15:19,690 --> 00:15:22,526 இல்ல. அதுக்கு வாய்ப்பு கிடைக்கலை. 155 00:15:23,194 --> 00:15:24,487 உனக்கே தெரியும், 156 00:15:24,570 --> 00:15:28,199 அவளை படம்பிடிக்கும் யோசனை அவளுக்கு பிடிக்கவே இல்ல. 157 00:15:34,538 --> 00:15:36,540 சரி. இன்னும் பக்கமா வாங்க. 158 00:15:45,216 --> 00:15:46,258 பெண்ணே? 159 00:15:48,010 --> 00:15:51,097 மிஸ் கார்பென்டர், இந்த நடனம் ஆடலாமா? 160 00:15:53,182 --> 00:15:54,308 ஆடலாம். 161 00:16:00,815 --> 00:16:06,404 இன்றிரவு அருமையா இருக்கீங்க, மிஸ் பெஸ்ஸி கார்பென்டர். 162 00:16:06,487 --> 00:16:09,407 நீங்களும்தான், கிரிஸ்டியன் மார்க்சன். 163 00:16:11,200 --> 00:16:12,284 அப்படியா? 164 00:16:14,286 --> 00:16:15,371 ஆமா, அப்படிதான். 165 00:16:21,544 --> 00:16:23,295 அழகானது பொருத்தமா இருக்கு. 166 00:16:28,092 --> 00:16:32,012 உங்களுக்கும்தான், திரு. மார்க்சன். 167 00:16:33,556 --> 00:16:34,765 உங்களுக்கும். 168 00:16:44,525 --> 00:16:46,652 வேறொரு ரயில் இருக்குனு சாம் சொன்னான். 169 00:16:49,363 --> 00:16:51,031 நாளைக்கு ராத்திரி கிளம்புது. 170 00:16:52,491 --> 00:16:54,201 எங்க போகுதுன்னு தெரியுமா? 171 00:16:55,077 --> 00:16:58,164 இல்ல. அதை சொல்லலை. 172 00:17:01,625 --> 00:17:03,377 இங்க பிடிச்சிருக்கா? 173 00:17:07,089 --> 00:17:10,301 ஆமா. பிடிச்சிருக்கு. 174 00:17:13,471 --> 00:17:15,055 தெற்கு எப்பவும் தெற்குதான், 175 00:17:16,432 --> 00:17:19,769 ஆனா புது வேலை கிடைச்சிருக்கு. 176 00:17:21,645 --> 00:17:22,813 திங்ககிழமை தொடங்கும். 177 00:17:24,023 --> 00:17:27,526 கிரிஃபின் கட்டிடத்தில் ஒரு டாக்டரிடம் வேலை. 178 00:17:29,236 --> 00:17:31,197 சரி, எனக்கு ஆச்சர்யம் இல்ல. 179 00:17:32,740 --> 00:17:34,784 சீசர், உன்கிட்ட பிரகாசமிருக்கு. 180 00:17:35,868 --> 00:17:37,369 எப்பவும் இருக்கு. 181 00:17:37,453 --> 00:17:39,413 அதை பத்தியெல்லாம் தெரியாது. 182 00:17:43,000 --> 00:17:45,211 தொழிற்சாலையிலிருந்து வந்ததில் சந்தோசம். 183 00:17:47,338 --> 00:17:49,298 புத்தியை ஒரு தடவையாவது பயன்படுத்த 184 00:17:52,092 --> 00:17:53,928 வாய்ப்பு கிடைச்சதில் மகிழ்ச்சி. 185 00:18:02,186 --> 00:18:03,854 நாம இங்க தங்கணும். 186 00:18:07,483 --> 00:18:09,485 நாம எப்பவும் நடிக்கணும். 187 00:18:10,569 --> 00:18:14,532 எப்படியாவது விலகி இருக்கணும். நம் பின்னால் பாரங்கள் நிறைய இருக்கு. 188 00:18:15,366 --> 00:18:16,492 ஆனால் இது, 189 00:18:18,786 --> 00:18:20,913 இது நிஜம், கோரா. 190 00:18:22,665 --> 00:18:23,999 நீ இங்கிருப்பது. 191 00:18:25,376 --> 00:18:27,336 நான் இருப்பது. நாம இங்கிருப்பது. 192 00:18:28,337 --> 00:18:29,421 ஒன்றாக. 193 00:18:48,440 --> 00:18:50,651 துணிச்சலா நடந்திருந்தா மன்னிக்கணும். 194 00:18:52,736 --> 00:18:54,321 ஆனா நாம ஆடினப்போ... 195 00:18:56,282 --> 00:18:58,617 திடீர்ன்னு, எதிர்காலத்தை பார்த்தேன். 196 00:18:59,618 --> 00:19:03,372 வேலை விட்டு வந்து, ராத்திரி முழுக்க உன் கைகளில் படுத்திருக்கேன். 197 00:19:03,455 --> 00:19:07,459 நம் குழந்தைக்கு அஜாரின்னு பெயர் வைக்கணுமா இல்ல பைபிளிலிருந்தா 198 00:19:07,543 --> 00:19:10,546 இல்ல உனக்கு பிடிச்ச மாதிரியான்னு சண்டை போடுறோம். 199 00:19:11,547 --> 00:19:13,299 அது பொய்யா கூட இருக்கலாம்... 200 00:19:17,511 --> 00:19:20,180 ஆனா நம்மோட எந்த முதலாளியும் 201 00:19:20,264 --> 00:19:23,893 கொடுத்ததை விட மார்க்சன் என்ற பெயர் 202 00:19:23,976 --> 00:19:26,437 அதிக கௌரவமான ஒண்ணு. 203 00:19:40,868 --> 00:19:43,621 ஒரு முத்தத்துக்கே குழந்தை பத்தி பேசுறியா? 204 00:19:56,508 --> 00:19:59,803 இங்க இருக்கணும்னா, இருப்போம். 205 00:20:02,306 --> 00:20:04,975 நீ இல்லாமல் அந்த ரயிலில் ஏறமாட்டேன். 206 00:20:07,102 --> 00:20:08,604 ஒண்ணாதான் இருப்போம். 207 00:20:32,336 --> 00:20:36,173 கிரிஃபினில் இதுவரை செய்யாத விஷயங்களை செய்றோம். 208 00:20:36,840 --> 00:20:39,426 இதெல்லாம் நீக்ரோ மக்களின் நன்மைக்காக செய்றது 209 00:20:39,510 --> 00:20:43,347 நம் தாராளமான ஆதரவாளர்கள் இல்லாட்டி இது நடந்திருக்காது. 210 00:20:43,430 --> 00:20:45,474 அதனால், அவர்களுக்காக கை தட்டுவோம். 211 00:20:50,437 --> 00:20:56,151 ஒன்றாக, நாம் சிறந்த நீக்ரோ மனம், உடல் மற்றும் ஆன்மாவை வளர்க்கிறோம்! 212 00:20:57,027 --> 00:20:58,988 நடைமுறையை சிறப்பாக்க... 213 00:20:59,071 --> 00:21:00,948 நடைமுறையை சிறப்பாக்க... 214 00:21:01,031 --> 00:21:02,616 நீக்ரோ வாழ்க்கைக்கு! 215 00:21:02,700 --> 00:21:04,159 நீக்ரோ வாழ்க்கைக்கு! 216 00:21:04,243 --> 00:21:05,411 இல்ல! 217 00:21:07,746 --> 00:21:12,167 என் குழந்தைகளை கொண்டு போறாங்க! என் குழந்தைகளை கொண்டு போறாங்க! இல்ல! 218 00:21:12,960 --> 00:21:14,920 என் குழந்தைகளை கொண்டு போறாங்க! 219 00:21:15,004 --> 00:21:17,089 என் குழந்தைகளை எடுக்குறாங்க! 220 00:21:17,172 --> 00:21:19,842 நீங்க! என் குழந்தைகளை கொண்டு போனீங்க. நீங்க... 221 00:21:20,884 --> 00:21:25,014 அது சரியில்ல! என் குழந்தைங்களை கொண்டு போக முடியாது! 222 00:21:25,097 --> 00:21:27,474 இல்ல! போதும், போதும். 223 00:21:28,475 --> 00:21:29,852 அது என் குழந்தைகள். 224 00:21:29,935 --> 00:21:32,271 ஏன், ஏன்? ஏன் அப்படி செய்றீங்க? 225 00:21:32,354 --> 00:21:34,565 நீங்க ஏன் அப்படி செய்றீங்க? 226 00:21:34,648 --> 00:21:35,566 ஏன்? 227 00:22:20,736 --> 00:22:26,325 இயற்கை அதிசயங்களின் அருங்காட்சியகம் 228 00:22:27,159 --> 00:22:28,035 தெரியுதா? 229 00:22:32,915 --> 00:22:35,375 இப்போ, அருமை, ஆனா கொஞ்சம் விறைப்பா இருக்க. 230 00:22:35,459 --> 00:22:36,543 தளர்வாகு. 231 00:22:37,044 --> 00:22:38,462 பின்னால் பாரு, சரி. 232 00:22:39,963 --> 00:22:41,173 பரவாயில்ல. பரவாயில்ல. 233 00:22:41,256 --> 00:22:43,592 இருந்தாலும், பதட்டமானது மாதிரி இருக்கு. 234 00:22:43,675 --> 00:22:44,676 தளர்வா இரு. 235 00:22:44,760 --> 00:22:46,095 இப்போ, ஆல்பர்ட், பாரு. 236 00:22:47,805 --> 00:22:50,933 இன்னும் நல்லா செய்யலாம். நான் செய்யவா? 237 00:22:52,309 --> 00:22:53,352 இங்க பாரு. 238 00:22:56,313 --> 00:22:58,440 பார்த்தியா? தடையில்லாம வரட்டும். 239 00:22:58,524 --> 00:23:01,777 நம்பிக்கை இல்லாட்டி அதை செய்ய வேண்டியதில்லை. 240 00:23:01,860 --> 00:23:04,321 ஆனா கொஞ்சமா வசனம் சேர்க்கலாம். 241 00:23:04,404 --> 00:23:07,074 "முட்டாள் மிருகமே," மாதிரி. 242 00:23:08,659 --> 00:23:10,244 "இது எப்படி இருக்கு?" 243 00:23:11,703 --> 00:23:13,247 "இப்போ என்ன தோணுது?" 244 00:23:14,915 --> 00:23:16,041 "உன் வேலையை செய்!" 245 00:23:17,084 --> 00:23:18,794 "இன்னைக்கு உன் வேலையை செய், 246 00:23:18,877 --> 00:23:24,466 "இல்ல உங்க ஒவ்வொருத்தர் தோலையும் உரிப்பேன்!" 247 00:23:27,052 --> 00:23:29,763 இதெல்லாம், சில உதாரணங்கள்தான். 248 00:23:30,389 --> 00:23:32,599 -அது ரொம்ப அற்புதமா இருந்தது. -நன்றி. 249 00:23:32,683 --> 00:23:34,518 புரியுது, முன்னாடி செஞ்சிருக்கீங்க. 250 00:23:34,601 --> 00:23:37,354 அது... ரொம்ப காலம் முன்னாடி. 251 00:23:39,231 --> 00:23:40,941 தளர்வா இருக்கணும், மறக்காதே. 252 00:23:41,024 --> 00:23:42,317 சரி, ஐயா. 253 00:23:46,530 --> 00:23:48,157 உன் வேலையை செய்! 254 00:23:50,742 --> 00:23:51,743 வேலை! 255 00:24:19,146 --> 00:24:21,481 பாப்பா, விளக்குகளுக்கு முன் சூடா இருந்தது. 256 00:24:23,400 --> 00:24:26,111 மறுபடியும் கையுறையை போடறா. 257 00:24:26,195 --> 00:24:28,572 வெள்ளைக்காரர்களை பார்க்கப் போற. 258 00:24:29,156 --> 00:24:30,949 டாக்டரை பார்க்கணும். 259 00:24:31,783 --> 00:24:34,161 எந்த டாக்டர்? டாக்டர் சின்க்ளேர்? 260 00:24:34,244 --> 00:24:36,163 இப்போ எனக்கு தெரியாது. 261 00:24:36,246 --> 00:24:38,790 ஒவ்வொரு தடவையும் வேற ஆளுங்க. 262 00:24:38,874 --> 00:24:40,500 அது நிஜம்தானே? 263 00:24:41,460 --> 00:24:43,545 அம்மாக்கு இதயப் பிரச்சினை இருந்தது. 264 00:24:43,837 --> 00:24:47,841 வெள்ளைக்கார டாக்டரிடம் காட்ட என்ன வேணாலும் செஞ்சிருப்பேன். 265 00:24:49,009 --> 00:24:50,719 இப்போ அவங்க என்னை பார்க்கணும். 266 00:24:52,679 --> 00:24:54,097 என்ன பிரச்சினை? 267 00:24:56,099 --> 00:24:57,267 ஒண்ணுமில்ல. 268 00:24:58,268 --> 00:25:02,105 நிகழ்ச்சியில் கத்தின அந்த பொண்ணை பத்தி நினைச்சிட்டு இருக்கேன். 269 00:25:02,439 --> 00:25:05,525 ஆமா, பரிசோதனைகளில், அவங்க ரத்தம் மோசம்னு சொல்றாங்க . 270 00:25:48,026 --> 00:25:51,863 பித்தளையை நசுக்கமாட்டீங்கனு நம்புறேன், என் சம்பளத்தில் பிடிப்பாங்க. 271 00:26:00,872 --> 00:26:03,000 வர்த்தக நிலையம் 272 00:26:08,171 --> 00:26:09,589 ஐயா, மதிய வணக்கம். 273 00:26:09,673 --> 00:26:10,757 எப்படி இருக்கீங்க? 274 00:26:10,841 --> 00:26:12,217 நல்லா இருக்கேன், நன்றி. 275 00:26:34,740 --> 00:26:36,033 இது எவ்வளவு? 276 00:26:37,826 --> 00:26:38,994 பார்ப்போம். 277 00:26:41,121 --> 00:26:44,750 சுமார் ஐம்பது சென்ட்கள். 278 00:26:47,586 --> 00:26:49,546 ரசீது போட்டு தர்றேன். 279 00:26:49,629 --> 00:26:50,797 கடனில எவ்வளவு? 280 00:26:51,965 --> 00:26:53,550 ஒண்ணு, 25 டாலர். 281 00:26:54,551 --> 00:26:56,887 கத்திக்கு பத்து சென்ட்கள்தான் ஆகும். 282 00:26:56,970 --> 00:27:00,057 ஆமா. பயங்கரமா வலிக்கும். 283 00:27:05,937 --> 00:27:07,272 நன்றி, ஐயா. 284 00:27:13,904 --> 00:27:15,072 ஏய், அது என்ன? 285 00:27:15,530 --> 00:27:17,074 வைட்டமின்கள்ன்னு சொல்லுவாங்க. 286 00:27:17,157 --> 00:27:19,576 தோட்டத்தில் வேர் மருத்துவர் மாதிரி. 287 00:27:19,659 --> 00:27:21,953 எல்லா பையிலும் போடறேன் . இலவசமானது. 288 00:27:22,537 --> 00:27:24,831 ரத்தத்துக்கு நல்லது. 289 00:27:26,249 --> 00:27:27,959 -சரி. -அப்போ சரி. 290 00:28:15,048 --> 00:28:16,341 பெஸ்ஸி கார்பென்டர்? 291 00:28:18,593 --> 00:28:20,929 ஹாய். பெஸ்ஸி கார்பென்டர். 292 00:28:29,855 --> 00:28:32,941 இப்போ, முடிஞ்சவரை, நிதானமா இருங்க. 293 00:29:08,226 --> 00:29:14,191 நமக்கு நடந்ததை உடல் பதிவு செய்யும். 294 00:29:18,153 --> 00:29:19,321 உங்க முதலாளி? 295 00:29:21,364 --> 00:29:23,325 கொடூரமா கேள்விகள் கேட்க விரும்பலை. 296 00:29:24,409 --> 00:29:28,747 உங்களால் குழந்தை பெத்துக்க முடியுமா என்பதை தீர்மானிக்க முயற்சி செய்றேன். 297 00:29:30,415 --> 00:29:32,501 அதைதான் விரும்புறீங்கனு நம்புறேன். 298 00:29:35,754 --> 00:29:39,674 என் அம்மா போனதுக்கு அப்புறம், சில பெரிய பசங்க என்னை திட்டி 299 00:29:39,758 --> 00:29:41,134 தொந்தரவு செஞ்சாங்க. 300 00:29:42,636 --> 00:29:43,470 இல்ல! 301 00:29:43,553 --> 00:29:46,264 ஒரு நாள் ராத்திரி, காட்டுக்குள் தூக்கி போனாங்க... 302 00:29:46,348 --> 00:29:50,268 வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! 303 00:29:56,024 --> 00:29:59,319 சரி, ஒரு புது வழிமுறை பற்றிய 304 00:29:59,402 --> 00:30:03,198 சொல்ல சந்தோஷப்படறேன்... 305 00:30:04,658 --> 00:30:08,828 அது பிரசவ சுமையிலிருந்து உன்னை காப்பாத்தும். 306 00:30:10,872 --> 00:30:12,666 பெண்ணுக்குள் உள்ள குழாய்களை 307 00:30:12,749 --> 00:30:16,253 அறுவை சிகிச்சையால் துண்டித்து குழந்தை பிறப்பை 308 00:30:16,336 --> 00:30:18,255 தடுக்கும் முறை. 309 00:30:19,089 --> 00:30:21,883 அது எளிதான, நிரந்தரமான, ஆபத்தில்லா வழிமுறை. 310 00:30:24,177 --> 00:30:26,846 நீக்ரோ இனத்துக்கு இது ஒரு பரிசு. 311 00:30:28,139 --> 00:30:29,891 இது எனக்கு வேணாம்னா? 312 00:30:30,559 --> 00:30:32,185 நிச்சயமா, உங்க விருப்பம்தான். 313 00:30:33,395 --> 00:30:36,439 இப்போ, மாநிலத்தில் சிலர் இதை கண்டிப்பா செய்யணும். 314 00:30:36,523 --> 00:30:40,443 ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நீக்ரோ பெண்களுக்கு, 315 00:30:40,527 --> 00:30:42,237 மக்கள் தொகையை கட்டுப்படுத்த. 316 00:30:42,320 --> 00:30:43,405 மூளை குன்றியவர், 317 00:30:44,406 --> 00:30:46,199 மனநல கோளாறு, தொடர் குற்றவாளிகள், 318 00:30:46,283 --> 00:30:48,368 ஆனா, அது உனக்கு பொருந்தாது, பெஸ்ஸி. 319 00:30:49,327 --> 00:30:53,290 உன் விதியை கட்டுப்படுத்த உனக்கு ஒரு வாய்ப்பு. 320 00:30:57,127 --> 00:30:59,713 இப்போ, கொஞ்சம் ரத்தம் எடுக்கணும். 321 00:31:00,589 --> 00:31:04,050 ரெண்டு வாரம் முன், டாக்டர் ஃபார்ஸ்டர் நிறைய ரத்தம் எடுத்தார். 322 00:31:05,093 --> 00:31:07,554 அப்படி தோன்றி இருக்கலாம், ஆனா... 323 00:31:08,930 --> 00:31:11,266 அவ்ளோ இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன். 324 00:31:12,350 --> 00:31:15,520 கையை இறுக்கமா பிடிங்களேன்? 325 00:31:19,274 --> 00:31:23,862 இப்போ, மூணு எண்ணும் போது, ஆழமா மூச்செடுங்க. 326 00:31:24,863 --> 00:31:28,366 ஒன்று, இரண்டு, மூன்று. 327 00:32:25,131 --> 00:32:26,716 ஏதாவது உதவி வேணுமா? 328 00:32:29,719 --> 00:32:31,596 சின்ன மிட்டாய்கள் எங்க இருக்கு? 329 00:32:31,680 --> 00:32:32,681 மேடம்? 330 00:32:33,056 --> 00:32:35,850 சின்ன மிட்டாய்கள். குழந்தைகளுக்கு. 331 00:32:35,934 --> 00:32:39,562 சின்ன மிட்டாய்களா? இங்க இருந்ததே இல்ல. 332 00:32:41,314 --> 00:32:43,817 ஆனா எங்காவது மிட்டாய் வெச்சிருப்பீங்களே. 333 00:32:43,900 --> 00:32:46,820 மன்னிக்கணும், மேடம். எங்ககிட்ட மிட்டாய் இல்ல. 334 00:33:39,080 --> 00:33:40,248 ஏய், 335 00:33:42,000 --> 00:33:42,959 இதை சாப்பிடு. 336 00:33:44,627 --> 00:33:46,254 அதை சாப்பிடுறேன், கேட்டுதா? 337 00:33:46,337 --> 00:33:48,173 சரி, இன்னும் எடுத்துக்கோ. 338 00:33:49,257 --> 00:33:50,884 பரவாயில்ல, எனக்கு வேணாம். 339 00:33:52,135 --> 00:33:54,471 நீ சரியாகி வர என்னால் முடிஞ்சது. 340 00:34:12,989 --> 00:34:14,282 அடச்சே! 341 00:34:16,409 --> 00:34:19,704 அது என் குழந்தை. என் குழந்தை. 342 00:34:21,539 --> 00:34:22,916 அவனை கொண்டு போயிட்டாங்க. 343 00:34:25,126 --> 00:34:26,836 என்னைவிட்டு கொண்டு போயிட்டாங்க! 344 00:34:43,186 --> 00:34:45,688 அங்க கத்துறது உங்க நீக்ரோவா? 345 00:34:47,273 --> 00:34:48,399 ஆமா. 346 00:34:50,235 --> 00:34:51,694 ஆளுங்க புகார் சொல்றாங்க. 347 00:34:51,778 --> 00:34:55,073 சரி, புகார் சொல்லட்டும். 348 00:34:56,157 --> 00:34:58,034 நான் வியாபாரம் நடத்தணும். 349 00:35:00,662 --> 00:35:03,790 இந்த மாநிலத்தோட வியாபாரமே நீக்ரோக்கள்னு நினைச்சேன். 350 00:35:04,499 --> 00:35:05,708 குழந்தைய கொண்டு போனாங்க. 351 00:35:05,792 --> 00:35:09,546 போலீஸ் வர்றதுக்குள்ள போறது நல்லது. 352 00:35:09,629 --> 00:35:11,840 வரச் சொல்லு. குடிக்க வாங்கித் தர்றேன். 353 00:35:15,385 --> 00:35:17,512 அவன் இங்க இருக்கக் கூடாது. 354 00:35:17,595 --> 00:35:20,265 -தெருக் கடைசியில் ஒரு தங்குமிடம் இருக்கு. -உட்கார். 355 00:35:20,348 --> 00:35:23,810 மலிவான விஸ்கி கிடைக்கும், நீக்ரோக்கள் தரையில் தூங்கலாம். 356 00:35:23,893 --> 00:35:27,897 கனிவான நன்றி. நீக்ரோ யாரையாவது பார்த்தா இதை சொல்றேன். 357 00:35:27,981 --> 00:35:30,066 அப்போ இங்கிருக்கும் குட்டி நீக்ரோ? 358 00:35:33,903 --> 00:35:37,240 ஏன், அவன் நீக்ரோதான், உறுதியா சொல்றேன். 359 00:35:39,951 --> 00:35:42,328 ஆனா அவன் தரையில் படுக்கமாட்டான். 360 00:35:42,412 --> 00:35:44,539 அவனா விரும்பி படுத்தாதான் உண்டு. 361 00:35:48,418 --> 00:35:49,419 க்ளீட்டஸ்! 362 00:35:51,087 --> 00:35:52,547 -க்ளீட்டஸ்! -என்ன, ஐயா! 363 00:35:52,630 --> 00:35:55,258 நான் போலீஸை கூட்டி வரும் வரை பாரை பார்த்துக்கோ. 364 00:35:55,341 --> 00:35:56,384 சரி, ஐயா. 365 00:35:59,095 --> 00:36:01,973 என் மதுக்கடைக்கு நிக்கர் பையன் வந்ததே இல்ல. 366 00:36:02,056 --> 00:36:04,851 தலையில் கொஞ்சம் பழைய நிக்கர் தொப்பி போட்டிருக்கான். 367 00:36:04,934 --> 00:36:07,896 நிக்கர் அயோக்கிய நாயின் மகன். 368 00:36:17,614 --> 00:36:19,073 என்ன வேணும்? 369 00:36:35,590 --> 00:36:36,674 விஸ்கி? 370 00:36:40,470 --> 00:36:44,432 அப்போ, அடிமைகளை பிடிப்பதுதான் உன் தொழிலா? 371 00:36:45,600 --> 00:36:47,602 பணம் தருவது எதுவும் என் தொழில்தான். 372 00:36:49,729 --> 00:36:51,522 ஒரு கொலையாளியை தேடுறோம். 373 00:36:52,565 --> 00:36:53,858 சரி தானே? 374 00:36:53,942 --> 00:36:55,193 ஆமா, ஐயா. 375 00:36:57,320 --> 00:36:58,321 பார்த்திருக்கியா? 376 00:37:08,164 --> 00:37:09,832 பார்த்ததா சொல்ல முடியாது. 377 00:37:16,255 --> 00:37:22,220 அப்போ வெளியே, அழுவுதே, உன்னோடதா? 378 00:37:24,806 --> 00:37:25,807 ஆமா. 379 00:37:27,600 --> 00:37:30,687 விசித்திரமான ஊரில் இருந்தா. 380 00:37:32,563 --> 00:37:35,274 அங்கே அடுக்கு மாடிகள்னு ஏதோ இருந்தது. 381 00:37:35,358 --> 00:37:38,653 ஆடம்பர உடையில் நிக்கர்கள் சுத்தித் திரிவாங்க. 382 00:37:39,946 --> 00:37:41,698 அடுக்கு மாடிகளா? 383 00:37:43,574 --> 00:37:44,909 அது ஒரு வீடு, முதலாளி. 384 00:37:45,702 --> 00:37:48,287 பெரிய பழைய வீடு மாதிரி, 385 00:37:48,371 --> 00:37:50,957 அவ்ளோ பெருசா, உயரமா பார்திருக்கமாட்டீங்க. 386 00:37:51,499 --> 00:37:53,001 கிட்டதட்ட வானத்தை தொடும். 387 00:38:03,261 --> 00:38:05,179 இந்த அடுக்கு மாடிகள் எங்க இருக்கு? 388 00:38:06,639 --> 00:38:10,018 ரொம்ப தூரம் இல்ல. ஒன்றிரண்டு நாள் பயணம் இருக்கும். 389 00:40:08,761 --> 00:40:10,763 என் குழந்தை எங்க? 390 00:40:11,764 --> 00:40:13,641 என் குழந்தை வேணும்! 391 00:40:43,963 --> 00:40:45,506 ஜேகப், இப்ப மூச்சு விடு. 392 00:40:45,590 --> 00:40:47,175 பெஸ்ஸி, நல்லா இருக்கியா? 393 00:40:48,009 --> 00:40:49,677 சோர்வா இருக்க. 394 00:40:50,887 --> 00:40:54,599 மேடம், நேத்து ராத்திரி சரியா தூங்கலை. 395 00:40:55,683 --> 00:40:57,018 அதுக்காக வருத்தப்படுறேன். 396 00:41:02,064 --> 00:41:03,441 பெஸ்ஸி, தயவு செய்து, 397 00:41:05,193 --> 00:41:08,196 எது வேணாலும் என்கிட்ட சொல்லு. உனக்கு உதவி செய்றேன். 398 00:41:13,284 --> 00:41:15,161 இங்க ஏன் குழந்தைகளே இல்ல? 399 00:41:17,788 --> 00:41:19,290 குழந்தைங்க இருக்காங்க. 400 00:41:19,373 --> 00:41:20,333 இல்ல, மேடம். 401 00:41:24,295 --> 00:41:28,883 இங்க கருப்பின குழந்தைகள் ஏன் இல்லைனு கேட்குறேன். 402 00:41:30,885 --> 00:41:32,887 நீக்ரோ குழந்தைங்க எல்லாரும் எங்க? 403 00:42:22,311 --> 00:42:23,729 இதெல்லாம் என்ன? 404 00:42:25,106 --> 00:42:27,900 இந்த திட்டங்களால், 405 00:42:27,984 --> 00:42:32,196 போன வருஷம், நம் மக்கள் தொகை ஐந்து மடங்கு அதிகமாச்சு. 406 00:42:33,030 --> 00:42:36,284 அவ்ளோ சீக்கிரம் கிரிஃபினால் வீடு கட்ட முடியாது. 407 00:42:37,034 --> 00:42:42,665 பொது அறைகளில் அம்மாக்கள் குழந்தைகளை கவனிப்பது சரியா இருக்காது. 408 00:42:42,748 --> 00:42:47,920 அதனால், நீக்ரோக்கள் கல்யாணம் செய்து குழந்தை பிறந்ததும், 409 00:42:48,796 --> 00:42:51,173 அவங்க எவன்ஸ்வில்லுக்கு போவாங்க. 410 00:42:53,509 --> 00:42:58,431 ஆனா, பெஸ்ஸி, செல்லம், நீ அந்த சிகிச்சை செய்யப் போற. 411 00:42:59,807 --> 00:43:01,934 உனக்கு எவன்ஸ்வில் பற்றிய கவலையில்ல. 412 00:43:03,436 --> 00:43:08,774 கறுப்பின உடல் வலுவான, அற்புதமான ஒன்று. 413 00:43:10,192 --> 00:43:13,279 நீங்கள் இந்த கரைகளுக்கு வந்த பிறகு, அதைப் பற்றி 414 00:43:13,362 --> 00:43:15,448 மேலோட்டமாகவே தெரிந்து கொண்டோம். 415 00:43:16,157 --> 00:43:18,200 அதன் எல்லையில்லா பலன்களை பார்த்தால், 416 00:43:18,284 --> 00:43:21,412 அதில் எவ்வளவு குறைவான முயற்சியை போட முடியும்? 417 00:43:22,538 --> 00:43:25,249 அதை கிழிக்காமல் எவ்வளவு இழுக்க முடியும்? 418 00:43:25,333 --> 00:43:29,503 கிரிஸ்டியன், அதன் மேல் எதை தூக்கிப் போட்டாலும், 419 00:43:29,587 --> 00:43:34,050 கருப்பு உடல் வலுவாகவும் மேலும் நெகிழ்திறன் கொண்டதாகவும் மாறுது. 420 00:43:34,133 --> 00:43:37,428 அதை கச்சிதமாக்க முயற்சி செய்றோம். 421 00:43:40,556 --> 00:43:42,308 எங்களுக்குள் விஷம் ஏத்தியா? 422 00:43:44,143 --> 00:43:46,479 ஆனா நான் செய்ய தேவையில்லைனு சொன்னார். 423 00:43:46,562 --> 00:43:48,689 அது என் விருப்பம்னு சொன்னார். 424 00:43:50,191 --> 00:43:52,360 அப்போ அது உண்மையா இருக்கும், 425 00:43:54,612 --> 00:43:57,239 ஆனா டாக்டர் உன் ரத்தத்தை சோதிச்சார். 426 00:43:58,240 --> 00:44:00,159 இப்போ அது உண்மை இல்லை. 427 00:44:00,242 --> 00:44:02,411 நீ தோட்டத்துக்கு திரும்ப போவியா? 428 00:44:03,954 --> 00:44:06,791 ஒருத்தன் நெறிமுறையை பின்பற்றி கஷ்டப்படுவதுக்கு 429 00:44:06,874 --> 00:44:07,917 பதிலா இங்கிருக்கும் 430 00:44:08,000 --> 00:44:12,296 ஆண்களையும் பெண்களையும் அந்த வாழ்க்கைக்கு திரும்ப போக வைக்க விரும்புறியா? 431 00:44:14,256 --> 00:44:18,552 கிரிஸ்டியன், முதலிலிருந்து சொல்றேன், நீ மத்தவங்க மாதிரி இல்ல. 432 00:44:18,636 --> 00:44:22,056 உன் கண்களுக்குள் போராட்டம் தெளிவா தெரியுது. 433 00:44:22,139 --> 00:44:24,517 நீதான் நீக்ரோக்களின் எதிர்காலம். 434 00:44:24,600 --> 00:44:27,770 ஒரு சாதாரண நீக்ரோவுக்காக இதை தியாகம் செய்யாதே. 435 00:44:31,690 --> 00:44:33,401 இது அறிவியல். 436 00:44:36,487 --> 00:44:41,575 முன்பு செய்யாத விஷயங்களை கிரிஃபினில் மருத்துவர்கள் செய்றாங்க. 437 00:44:42,701 --> 00:44:45,371 எல்லாரும் புரிஞ்சுப்பாங்கனு நினைக்க முடியாது. 438 00:44:46,580 --> 00:44:49,125 ஆனா நீ நிச்சயமா நம்பணும். 439 00:44:50,835 --> 00:44:52,169 இங்கே நாங்க செய்றது 440 00:44:52,253 --> 00:44:55,631 நீக்ரோ மக்களின் மிகச் சிறந்த நன்மைக்கான விஷயம். 441 00:45:04,056 --> 00:45:05,641 இங்கே. 442 00:45:05,724 --> 00:45:07,810 இங்கே ஏதேதோ விஷயம் நடக்குது... 443 00:45:10,813 --> 00:45:13,190 அது உனக்கு புரியும்னு தோணலை. 444 00:45:16,110 --> 00:45:20,739 மர்மமான, கொடூரமான விஷயங்கள். 445 00:45:29,957 --> 00:45:31,167 இங்கேயா? 446 00:45:32,918 --> 00:45:34,211 கிரிஃபினிலா? 447 00:45:35,838 --> 00:45:38,090 வெள்ளை மனிதர்களின் நோக்கம் பூர்த்தியாகும் வரை 448 00:45:39,300 --> 00:45:43,095 நீக்ரோக்கள் இங்கே நல்லா வாழ முடியாது. 449 00:45:54,106 --> 00:45:56,066 சாம், ஆளுங்களுக்கு விஷம் ஏத்துறாங்க. 450 00:45:56,984 --> 00:45:58,903 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்றாங்க. 451 00:46:00,446 --> 00:46:02,948 நாங்க குழந்தைகள் பெத்துக்காமல் இருக்க. 452 00:46:05,868 --> 00:46:08,496 அதனால்தான் சில பெண்கள் பைத்தியமாகுறாங்க. 453 00:46:15,669 --> 00:46:16,879 நம்மை கொல்றாங்க. 454 00:46:19,548 --> 00:46:20,966 ரயில் எப்போ வருது? 455 00:46:25,304 --> 00:46:26,430 சாம்! 456 00:46:27,431 --> 00:46:29,058 ரயில் எப்போ வருது? 457 00:46:31,143 --> 00:46:31,977 சீக்கிரமா. 458 00:46:32,061 --> 00:46:34,897 அதாவது, சீக்கிரமா ரயில் வரும். நிச்சயமா. 459 00:46:36,232 --> 00:46:38,067 அதுவரை நாம் என்ன செய்றது? 460 00:46:44,615 --> 00:46:48,953 தினமும், எல்லா மாலை நேரமும் பார்க்கணும். 461 00:46:49,703 --> 00:46:51,622 வந்து போவதில் கவனமா இருங்க. 462 00:46:51,705 --> 00:46:53,666 அதாவது, மலைகளுக்கும் செவிகள் இருக்கு. 463 00:46:54,124 --> 00:46:55,584 பள்ளத்தாக்குகளுக்கும். 464 00:46:57,378 --> 00:46:59,588 சாம், உனக்கு எப்படி தெரியாமல் போச்சு? 465 00:47:00,673 --> 00:47:02,341 பாதுகாப்பா இருக்கும்னு சொன்ன. 466 00:47:02,424 --> 00:47:03,467 அப்படி தோணுச்சு... 467 00:47:08,097 --> 00:47:10,349 சத்தியமா, அப்படிதான் நினைச்சேன். 468 00:48:00,858 --> 00:48:02,610 ஊட்டச்சத்து 469 00:49:25,943 --> 00:49:26,944 கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரையும் ஒப்புதலும் 470 00:49:27,027 --> 00:49:30,072 தன் உணர்வற்றதா மிஸ் டெனிஸனிடம் சொன்னேன். உதவ முடியாது. 471 00:49:30,155 --> 00:49:31,782 திரு. ஃபோர்ட், நான்... 472 00:49:34,159 --> 00:49:35,786 இதில் அவளோடது எது? 473 00:49:35,869 --> 00:49:37,830 மன்னிக்கணும், மிஸ் டேலா. 474 00:49:42,084 --> 00:49:44,503 இனிய நாளாகட்டும், திருமதி... 475 00:49:44,586 --> 00:49:47,923 மாரிஸ். லூசில் மாரிஸ். 476 00:49:50,342 --> 00:49:52,136 இது எதுக்கான சந்தோசம்? 477 00:49:52,720 --> 00:49:55,931 "நீக்ரோ வாழ்க்கையின் நடைமுறை மேம்பாட்டுக்காக." 478 00:50:03,105 --> 00:50:04,857 உங்க பாதுகாப்பில் ஒரு 479 00:50:04,940 --> 00:50:10,195 குறிப்பிட்ட அடிமை ஜோடி இருப்பதா எனக்கு தகவல் வந்தது. 480 00:50:12,322 --> 00:50:15,909 சார், இங்க யாரும் தப்பிச்சு வரல. உறுதியா சொல்றேன். 481 00:50:17,286 --> 00:50:18,287 காட்டுங்க. 482 00:50:28,589 --> 00:50:30,799 நீங்க உக்காருங்களேன்? 483 00:50:31,842 --> 00:50:34,553 ஏன், நன்றி. உட்கார்றேன். 484 00:50:43,145 --> 00:50:44,521 தப்பித்து ஓடிய கொலைகாரி கோரா என்ற அடிமைப்பெண் 485 00:50:44,605 --> 00:50:45,814 முன்னூறு டாலர் வெகுமதி! 486 00:50:49,860 --> 00:50:54,907 ஒரு குழந்தையை கொன்ன குற்றத்துக்கு அந்த பொண்ணை தேடுறோம். 487 00:50:57,743 --> 00:50:59,119 ஒரு வெள்ளைக்கார குழந்தை. 488 00:51:00,537 --> 00:51:03,540 இதுக்கு மேல ஒரு குறிப்பிட்ட வடு இருக்கு. 489 00:51:05,334 --> 00:51:07,920 அவளை உங்களுக்கு தெரியும்னு தெளிவா புரியுது. 490 00:51:10,172 --> 00:51:13,300 அப்போ, அவகிட்ட கூட்டிப் போங்க 491 00:51:14,176 --> 00:51:17,262 இல்ல நான் தென் கேரலைனா அரசுக்கு கொலைகார நீக்ரோக்களை 492 00:51:17,346 --> 00:51:21,892 உங்க மகத்தான சோதனையின் பெயரில் பாதுகாப்பு கொடுப்பதா சொல்ல வேண்டி வரும். 493 00:51:23,602 --> 00:51:26,146 திரு. ஃபோர்ட், இந்த மனிதர் யார்? 494 00:51:26,980 --> 00:51:30,359 திரு. ரிட்ஜ்வே, அடிமை பிடிப்பவர். 495 00:51:34,112 --> 00:51:36,240 ஐயா, புனிதமான வேலை. 496 00:51:38,450 --> 00:51:40,452 இரண்டு பேரும் நம் கடமையை செய்றோம். 497 00:51:40,536 --> 00:51:41,537 கருத்தடை அறுவை சிகிச்சை 498 00:51:43,789 --> 00:51:47,334 சூனியக்காரி, மோசமான செயல்கள் செய்பவள். 499 00:51:47,960 --> 00:51:51,839 சூனியக்காரி, மோசமான செயல்கள் செய்பவள். 500 00:51:53,382 --> 00:51:57,052 சூனியக்காரி, மோசமான செயல்கள் செய்பவள். 501 00:51:57,135 --> 00:52:01,723 சூனியக்காரி, மோசமான செயல்கள் செய்பவள். 502 00:52:02,474 --> 00:52:05,185 கோடை வெயிலின் வெப்பத்தில், 503 00:52:05,269 --> 00:52:07,771 மேலாளரின் சவுக்கு வீச்சில்... 504 00:52:07,855 --> 00:52:09,273 மிருகங்கள்! 505 00:52:09,356 --> 00:52:13,527 ...பருத்தி அறுவடை செய்ய உழைக்கிறார்கள் 506 00:52:13,610 --> 00:52:15,404 அது ஒரு நாள் 507 00:52:15,487 --> 00:52:19,324 பாஸ்டனின் பெரிய ஜவுளி கிடங்குகளில் இடம் பிடிக்கும்... 508 00:52:19,408 --> 00:52:20,951 உன் வேலையை செய்! 509 00:52:21,034 --> 00:52:22,411 ...பிறகு நியூயார்க், 510 00:52:22,494 --> 00:52:26,623 பிறகு விசாலமான அட்லாண்டிக் முதல் லிவர்பூல் வரை. 511 00:52:27,124 --> 00:52:31,253 ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அந்த உழைப்பு உயர்த்துவது அவர்களுக்கு தெரியாது. 512 00:52:31,336 --> 00:52:32,754 இங்க என்ன நடக்குது? 513 00:52:32,838 --> 00:52:36,842 பெரிய வீட்டின் சின்னப் பையன் வந்திருக்கான், 514 00:52:36,925 --> 00:52:41,221 களத்தில் வேலை செய்யும் அம்மாவை கூட்டிப் போகப் பார்க்கிறான். 515 00:52:41,305 --> 00:52:43,932 "இல்லை! நான் இருக்கணும்ப்பா,"ன்னு அம்மா சொல்றா. 516 00:52:44,016 --> 00:52:45,976 மேலாளர் அந்த பையனை பிரிக்கிறார்... 517 00:52:46,059 --> 00:52:47,477 -அம்மாவிடமிருந்து... -இல்லை! 518 00:52:47,561 --> 00:52:51,398 -...பிரிந்த அம்மா சோகத்தில் ஓடுறாள். -நில்லு! 519 00:52:51,481 --> 00:52:52,608 நல்லா இருக்கியா? 520 00:52:55,235 --> 00:52:58,196 சரி, இப்போ, எல்லாரும் பின்னால் வாங்க... 521 00:53:01,366 --> 00:53:03,577 சரி, மதிய வணக்கம், கனவான்களே. 522 00:53:09,625 --> 00:53:12,127 அது, தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்கிறேன். 523 00:53:15,631 --> 00:53:17,049 கதவை மூடு. 524 00:53:25,390 --> 00:53:27,601 நீங்க மூணு பேரும், திரும்புங்க. 525 00:53:45,410 --> 00:53:47,454 -சாம்! சாம்! -கோரா? 526 00:53:48,163 --> 00:53:50,791 -கோரா, என்ன? -அடிமை பிடிப்பவன், வந்திருக்காரன். 527 00:53:50,874 --> 00:53:53,001 -நில்லு. அமைதி. என்ன? -அடிமை பிடிப்பவன். 528 00:53:53,085 --> 00:53:55,337 -சீசரை கூப்பிடணும். -நில்லு. சீசர் எங்க? 529 00:53:55,420 --> 00:53:57,923 தெரியாது. கடைசியா அவனை... 530 00:53:58,006 --> 00:54:00,634 வேலையில் இருப்பான். அவன்கிட்ட போயிருக்கணும். 531 00:54:00,717 --> 00:54:03,053 இல்ல. செய்தது சரியே. அவனும் அதையே சொல்வான். 532 00:54:04,304 --> 00:54:06,390 கீழ பிளாட்ஃபார்முக்கு கொண்டு போறேன். 533 00:54:06,473 --> 00:54:08,183 -அப்போ சீசர்? -நான் தேடுறேன். 534 00:54:08,266 --> 00:54:11,061 ஆனா நீ கீழே போகணும். வந்துட்டு இருப்பாங்க. 535 00:54:12,813 --> 00:54:16,942 கோரா, தயவு செஞ்சு. நான் தேடுறேன். சத்தியமா சொல்றேன். 536 00:54:17,025 --> 00:54:19,444 சத்தியமா சொல்றேன். உறுதியா சொல்றேன். 537 00:54:19,528 --> 00:54:21,113 கோரா, தயவு செஞ்சு போ. 538 00:54:22,364 --> 00:54:23,782 தயவு செஞ்சு போ, கோரா. 539 00:54:36,878 --> 00:54:38,422 மன்னிச்சுக்கோ, கோரா. 540 00:54:39,297 --> 00:54:40,882 ரொம்ப வருந்தமா இருக்கு. 541 00:54:52,352 --> 00:54:53,603 இது என்ன? 542 00:54:54,312 --> 00:54:56,523 சவரத் தூள், ஐயா. 543 00:54:58,150 --> 00:54:59,526 நீக்ரோ ஆண்களுக்கு. 544 00:55:00,777 --> 00:55:02,821 கத்தியில்லாத சவரம். 545 00:55:05,615 --> 00:55:06,950 குதிரை சாணி நாத்தம். 546 00:55:07,034 --> 00:55:09,786 ஐயா, முடிநீக்குபவைன்னு சொல்வாங்க. 547 00:55:11,455 --> 00:55:14,750 முடி-நீக்குபவை. 548 00:55:20,589 --> 00:55:22,507 அப்பவும் குதிரை சாணி நாத்தமே. 549 00:55:30,348 --> 00:55:32,559 ஐயா, உங்க பெயர் என்ன? 550 00:55:33,643 --> 00:55:35,145 கிரிஸ்டியன் மார்க்சன். 551 00:55:40,692 --> 00:55:43,153 குறிப்பிடும்படி கண்கள் உனக்கு, கிரிஸ்டியன். 552 00:55:51,244 --> 00:55:52,788 ரொம்ப தனிப்பட்டது. 553 00:56:06,843 --> 00:56:08,678 வீட்டிலிருந்து ரொம்ப தூரம். 554 00:56:17,604 --> 00:56:19,689 வீட்டிலிருந்து ரொம்ப தூரம். 555 00:57:58,955 --> 00:58:03,293 பரவாயில்ல. கூடவே இருப்பேன். 556 00:58:04,377 --> 00:58:05,921 அதை உறுதியா சொல்றேன். 557 00:58:14,679 --> 00:58:17,307 ரயில் எப்போ வரும்ன்னு தெரியாது. 558 00:58:19,309 --> 00:58:21,394 இங்க கீழே பாதுகாப்பா இருக்கும். 559 00:58:22,437 --> 00:58:26,983 நில்லு, சாம் எங்க? நீ எப்படி... 560 00:58:38,954 --> 00:58:41,498 "தைரியமா இருன்னு மனசு சொல்லுது. 561 00:58:44,042 --> 00:58:45,835 "நான் ஒரு படைவீரன். 562 00:58:47,754 --> 00:58:50,340 "இதை விட மோசமான காட்சிகளை பார்த்திருக்கேன்." 563 00:59:01,601 --> 00:59:04,145 இந்த சுரங்கப்பாதைக்கு கீழே ஏதோ இருக்கு. 564 00:59:14,406 --> 00:59:15,657 இல்ல. சீசர்! 565 00:59:17,075 --> 00:59:18,326 சீசர். சீசர்! 566 00:59:19,411 --> 00:59:20,245 சீசர். 567 00:59:21,579 --> 00:59:22,872 சீசர்! 568 00:59:28,753 --> 00:59:29,587 இல்ல! 569 00:59:32,340 --> 00:59:34,718 இல்ல, இல்ல! சீசர்! 570 00:59:35,677 --> 00:59:36,636 சீசர்! 571 01:00:11,588 --> 01:00:15,592 இந்த ரயிலில் பயணிக்க போறோம் 572 01:00:16,217 --> 01:00:18,178 ஊ, லா ஊ... 573 01:00:21,473 --> 01:00:22,724 இது என்ன? 574 01:00:22,807 --> 01:00:24,726 இந்த ரயிலில் பயணிக்க போறோம்... 575 01:00:30,148 --> 01:00:33,777 ஊ, லா ஊ, லா 576 01:00:44,871 --> 01:00:46,623 நீங்க இங்க இருக்கக் கூடாது. 577 01:00:47,207 --> 01:00:49,000 ஆனா இங்க இருக்கேன். 578 01:00:59,636 --> 01:01:01,429 நல்ல பன்றி நாக்கு கொஞ்சம் இருக்கு. 579 01:01:01,930 --> 01:01:03,306 நன்றி. 580 01:01:06,226 --> 01:01:07,227 கடவுளே! 581 01:01:07,769 --> 01:01:10,688 துர்நாற்றத்துக்கு மன்னிக்கணும். இதை சரி செய்யணும். 582 01:01:14,234 --> 01:01:15,693 உன் பெயர் என்ன? 583 01:01:17,404 --> 01:01:18,446 எல்லிஸ். 584 01:01:19,322 --> 01:01:20,198 நான் கோரா. 585 01:01:22,283 --> 01:01:24,202 எல்லிஸ், நிறுத்தினதுக்கு நன்றி. 586 01:01:27,372 --> 01:01:29,249 மன்னிக்கணும், மிஸ். பராமரிப்பு. 587 01:01:29,332 --> 01:01:31,501 ஆளுங்களை கூட்டிப் போக 16 ஆகணும். 588 01:01:31,584 --> 01:01:34,712 அவங்க வேற ரயில் அனுப்புறவரை காத்திருங்க. 589 01:01:34,796 --> 01:01:36,673 இல்ல. உன் வயசை பத்தி கவலையில்ல. 590 01:01:36,756 --> 01:01:38,341 இந்த ரயிலில் நான் ஏறுறேன். 591 01:01:38,425 --> 01:01:40,427 சரி. சரி, சரி. 592 01:01:41,428 --> 01:01:44,681 அவசர சூழ்நிலைன்னு உங்களை பதிவு செய்யலாம்ன்னு புரியுது, 593 01:01:44,764 --> 01:01:46,850 ஆனா விதிகளை நான் பின்பற்றணும். 594 01:01:46,933 --> 01:01:49,185 பயணிகள் பெட்டியில்தான் பயணிக்கணும். 595 01:01:50,770 --> 01:01:54,691 -அதில் வருவேன்னு நினைக்காதே. -இஞ்சின் அறையில் பயணிகள் கூடாது. 596 01:02:00,905 --> 01:02:04,451 மன்னிக்கணும், மிஸ். இது தொழில் ரீதியான செயல். 597 01:02:20,258 --> 01:02:22,510 எதையாவது வெச்சு கட்டிக்குங்க. 598 01:02:22,594 --> 01:02:26,014 நகர ஆரம்பிச்சா வண்டி பயங்கரமா குலுங்கும். 599 01:02:29,976 --> 01:02:32,103 எல்லாரும் ஏறியாச்சு! 600 01:03:21,277 --> 01:03:27,242 தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் 601 01:05:35,953 --> 01:05:37,955 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 602 01:05:38,039 --> 01:05:40,041 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்