1 00:00:12,840 --> 00:00:13,880 நண்பர்களே.. 2 00:00:15,080 --> 00:00:16,240 இன்றைய நாள்... 3 00:00:17,160 --> 00:00:19,480 நம்முடைய கல்லூரி வரலாற்றில் 4 00:00:20,200 --> 00:00:23,000 மிக முக்கியமான நாளாகும். 5 00:00:23,160 --> 00:00:26,920 இந்த கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் என் வேண்டுகோள் ஒன்றே.. 6 00:00:27,480 --> 00:00:29,480 உங்கள் பொன்னான வாக்குகளை... 7 00:00:29,800 --> 00:00:32,360 சரியான வேட்பாளருக்கு அளித்து 8 00:00:32,440 --> 00:00:36,960 நமக்கும் நமது சிறப்பான கல்லூரிக்கும் பெருமை சேர்க்கவும். 9 00:00:54,880 --> 00:00:56,040 இருபது ஓட்டு சர் 10 00:00:56,120 --> 00:00:57,760 - கண்டிப்பா ஜெயிச்சாச்சுல்ல..? - டவுட்டே இல்ல 11 00:01:18,640 --> 00:01:20,200 ஃபைன கவுண்டிங்கல 12 00:01:23,280 --> 00:01:24,400 கோலு ஜெயிச்சிட்டா. 13 00:01:34,040 --> 00:01:35,160 நீ செகண்ட் பிளேஸ்ல இருக்கே 14 00:01:35,920 --> 00:01:38,560 மொத்தம் இந்த எலெக்ஷன்ல நின்னதே ரெண்டு பேர்தான் 15 00:01:42,080 --> 00:01:43,040 முன்னா 16 00:01:45,360 --> 00:01:46,320 ரீ கவுண்டிங் வேணா பண்ணலாமா? 17 00:01:46,400 --> 00:01:47,480 அட போங்க சார் 18 00:01:48,320 --> 00:01:50,040 ஏன் அவங்களை போட்டு பாடா படுத்தறீங்க. 19 00:01:52,160 --> 00:01:53,920 போட்டி ரூல்ஸ் படிதானே நடந்தது. 20 00:01:54,760 --> 00:01:56,600 அதுல எந்த குழப்பமும் இல்லல்ல.. 21 00:01:56,920 --> 00:01:57,840 அப்பறம்.. 22 00:02:05,600 --> 00:02:06,800 அண்ணே 23 00:02:07,720 --> 00:02:10,760 வெளியில ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க போய் அனொன்ஸ் பண்ணுங்க. 24 00:02:12,640 --> 00:02:13,480 அண்ணே ஒரு நிமிஷம்.. 25 00:02:15,240 --> 00:02:16,080 இங்க வாங்க. 26 00:02:16,720 --> 00:02:18,400 அப்படியே இந்த ஸ்வீட்ஸையும் கொண்டு போய் கொடுங்க. 27 00:02:18,800 --> 00:02:19,960 இதெல்லாம் கொண்டாட வேண்டாமா... 28 00:02:26,280 --> 00:02:27,160 ஹலோ சார் 29 00:02:28,840 --> 00:02:30,720 கஜகாமினி மேடமுக்கு ஃபோனை போடுங்க., 30 00:02:30,800 --> 00:02:31,920 டெல் கோலு கோலுக்கா 31 00:02:32,000 --> 00:02:33,280 ஆமாம் போடுங்க. 32 00:02:34,280 --> 00:02:35,960 சரி விடுங்க. நானே போடறேன். 33 00:02:37,000 --> 00:02:37,960 குடுங்க போடலாம்.. 34 00:02:38,040 --> 00:02:39,440 - நானே போடறேன்.? - போடுங்க 35 00:02:40,560 --> 00:02:41,760 - இதுலதான் இருக்கா? - ஆமாம். 36 00:02:41,840 --> 00:02:43,120 சீக்கிரம் ஜி-ல தேடுங்க 37 00:02:53,400 --> 00:02:55,240 நீ நீ இப்போ எங்க இருக்க. 38 00:02:55,520 --> 00:02:57,840 இன்னிக்கு எலெக்ஷன் ரிசல்ட் தெரியுமா தெரியாதா.. 39 00:02:59,240 --> 00:03:01,160 வாழ்த்துக்கள். நீதான் ஜெயிச்சிருக்க. 40 00:03:02,360 --> 00:03:03,680 சரி சரி. 41 00:03:07,760 --> 00:03:09,640 சரி பிரசிடெண்ட் மேடம் எங்க இருக்காங்க? 42 00:03:10,200 --> 00:03:15,080 அவ கோரக்பூர் போயிருக்கா. கூட அக்காவும் மாமாவும் இருக்காங்கன்னு சொன்னா. 43 00:03:15,160 --> 00:03:16,920 - அப்படியா... - மொத்த ஃபேமிலி-யே அங்கதான் இருக்காங்க.. 44 00:03:17,160 --> 00:03:18,400 இருக்க வேண்டியதுதான். 45 00:03:19,000 --> 00:03:21,040 ரொம்ப சந்தோஷம் சார் நான் வரேன். 46 00:03:21,120 --> 00:03:23,040 முன்னா எங்க கிளம்பறே 47 00:03:24,840 --> 00:03:25,880 நீ எலெக்ஷன்ல தோத்திட்டே 48 00:03:25,960 --> 00:03:29,200 அதனாலதான் ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்து சொல்ல போறேன் சார் 49 00:03:30,440 --> 00:03:31,280 கோரக்ப்பூர் 50 00:03:32,520 --> 00:03:34,720 கோலு குப்தா வாழ்க 51 00:03:34,800 --> 00:03:36,800 கோலு குப்தா வாழ்க 52 00:03:36,880 --> 00:03:39,080 கோலு குப்தா வாழ்க 53 00:03:39,400 --> 00:03:41,480 கோலு குப்தா வாழ்க 54 00:03:41,560 --> 00:03:43,920 கோலு குப்தா வாழ்க 55 00:04:23,080 --> 00:04:25,080 பைய்யா. யாரை வெச்சு செய்ய போறோம்? 56 00:04:25,480 --> 00:04:26,760 வெச்சு செய்யப்போறதில்ல. 57 00:04:28,000 --> 00:04:29,200 மொத்தமா போட போறோம். 58 00:04:31,320 --> 00:04:32,760 குட்டுவையும் பப்ளூவையும் 59 00:04:34,720 --> 00:04:35,920 [காலீன் பைய்யா தி கிங்க் ஆஃப் மிர்ஸாபூர்] 60 00:04:36,200 --> 00:04:38,320 மிர்ஸாபூர் 61 00:05:36,200 --> 00:05:40,440 காட்டில் வளரும் சிங்கக்குட்டிகளை பராமரித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. 62 00:05:40,720 --> 00:05:42,520 அவை தங்களைதானே பார்த்துக்கொள்ளும். காட்டில் தனியாக உலாவி வரும் 63 00:05:42,960 --> 00:05:45,480 சிங்கங்களை பற்றி இனிமேல் எனக்கு கவலையில்லை 64 00:05:45,560 --> 00:05:48,080 மக்பூல், முன்னா பின்னாடியே போ 65 00:05:48,800 --> 00:05:50,120 பேக்க இருக்கணும் ஜாக்கிரதை 66 00:05:51,280 --> 00:05:52,120 சரி பைய்யா. 67 00:05:52,200 --> 00:05:55,160 யாரும் இப்போ போக வேண்டிய அவசியமில்ல. 68 00:05:58,200 --> 00:05:59,080 அகண்டா 69 00:05:59,880 --> 00:06:02,520 முன்னா கையில நம்பி கன்னை குடுத்துட்ட. 70 00:06:02,600 --> 00:06:04,400 இப்போ ஆளை அனுப்பினா எப்படி... 71 00:06:05,920 --> 00:06:08,160 அவன் திரிபாட்டி வம்சத்தை சேர்ந்தவன். 72 00:06:08,360 --> 00:06:09,680 செஞ்சு காட்டுவான். 73 00:06:11,640 --> 00:06:14,160 ஒரு அப்பனுக்கு எப்படியிருக்கும்னு எனக்கு தெரியும். 74 00:06:16,880 --> 00:06:19,360 அதுக்குன்னு நீ அவனுக்கு எதிரியாகிடாத. 75 00:06:45,680 --> 00:06:47,360 இது செல்லிபரேட் பண்ண வேண்டிய விஷயம். 76 00:06:47,760 --> 00:06:50,080 எலெக்ஷன்ல ஜெயிச்சிருக்க. இது என்ன சின்ன விஷயமா. 77 00:06:50,160 --> 00:06:52,160 என்ன பேசற. இந்நேரம் நான் காலேஜ்ல இருந்திருக்கணும். 78 00:06:52,320 --> 00:06:53,880 நீயாவது ஃபேமிலில ஒருத்தி. 79 00:06:53,960 --> 00:06:56,720 டிம்பி பிரண்டோட கல்யாணத்துக்கு என்னை எதுக்கு இழுத்துட்டு வந்தீங்க.? 80 00:06:57,000 --> 00:06:58,480 அப்போ நீ என் ஃபேமிலி இல்லையா.. 81 00:06:58,880 --> 00:07:00,520 உன்னை நாங்க இழுத்துட்டு வந்தோமா இல்ல.. 82 00:07:00,680 --> 00:07:02,680 பப்ளூ அண்ணனுக்கு கொடுக்க நீயா வந்திருக்கியா.? 83 00:07:02,760 --> 00:07:04,640 போதும் டிம்பி ஸ்மார்ட்டா பேசறதா நினைப்போ.. 84 00:07:04,760 --> 00:07:05,680 என்ன இப்போ..! 85 00:07:11,320 --> 00:07:12,160 இதோ பாரு.. 86 00:07:14,480 --> 00:07:18,240 எனக்கு கொஞ்சம் ஹெல்புக்குக்காகதான் உன்னை கூட்டிட்டு வந்தேன். 87 00:07:19,360 --> 00:07:20,200 ஹெல்பா? 88 00:07:34,160 --> 00:07:37,560 சொல்ல சொல்ல கேக்காம உடம்ப ஏத்தறேன்னு அந்த மாத்திரைய போட்டே இருந்த இல்ல 89 00:07:38,680 --> 00:07:40,480 அதான். இதுக்கெல்லாம் காரணம் அந்த மாத்திரைதான்.. 90 00:07:43,560 --> 00:07:45,720 சரி விடு கொஞ்ச நாளைக்கு அப்படிதான் இருக்கும். அப்பறம் சரியாயிடும். 91 00:07:50,760 --> 00:07:52,840 அவ்வளவுதான் இப்போ பரவாயில்லயா.. 92 00:07:53,120 --> 00:07:54,000 ம்ம்ம்.. 93 00:07:55,440 --> 00:07:57,040 அவ்வளவுதான் முடிஞ்சது போலாம். 94 00:08:03,720 --> 00:08:04,880 வா போலாம் 95 00:08:07,320 --> 00:08:10,320 - எப்படி பீல் பண்ற - ரொம்ப நெர்வஸா இருக்கு 96 00:08:10,400 --> 00:08:11,800 நெர்வஸா ஏன்? 97 00:08:11,880 --> 00:08:14,000 ஜாக்கிரதையா இருக்கனும்னா. பின்ன இருந்துதானே ஆகணும்! 98 00:08:14,080 --> 00:08:16,520 எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?. 99 00:08:16,600 --> 00:08:18,360 - என் லிப்ஸ்டிக் களையுதுடி. - ச்சீ போ.. 100 00:08:18,440 --> 00:08:20,120 இங்க என்ன ஒரே பாச மழை பொழிஞ்சுட்டிருக்க. 101 00:08:21,600 --> 00:08:23,520 அதான் கோலு எலெக்ஷன்ல ஜெயிச்சுட்டா இல்ல.. 102 00:08:26,720 --> 00:08:28,040 எனக்கு அப்பவே தெரியும். 103 00:08:28,960 --> 00:08:31,520 முதல் ஸ்பீச்சுலேயே கஜகாமினி மேடம் எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுட்டாங்க. 104 00:08:31,600 --> 00:08:32,440 எல்லாருமா.. 105 00:08:33,960 --> 00:08:35,160 ஆமாம் எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுட்டாங்க 106 00:08:36,880 --> 00:08:38,000 கங்கராஜுலேஷன்ல் கோலு 107 00:08:38,920 --> 00:08:39,760 தேங்க் யூ 108 00:08:41,600 --> 00:08:44,040 மத்த இடத்துலலாம் நல்லது செஞ்சாதான் ஜெயிக்க முடியும். 109 00:08:44,480 --> 00:08:48,000 ஆனா இந்த மாதிரி எலெக்ஷன்ல பர்ஸ்ட் ஜெயிச்சுடறோம். அப்பறம் நல்லது செய்றோம் 110 00:08:48,360 --> 00:08:51,880 ஸோ, எதாவது நல்லது செஞ்சதுக்க அப்பறம்தான் உங்க வாழ்த்தை ஏத்துக்குவேன் 111 00:08:52,560 --> 00:08:53,840 ஏய் ரொம்ப போரடிக்குதுய்யா. 112 00:08:54,280 --> 00:08:55,640 நான் இன்னொரு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணப் போறேன்.. 113 00:08:55,720 --> 00:08:56,800 கொஞ்சம் இருங்க அண்ணி நானே சொல்றேன். 114 00:08:56,880 --> 00:08:58,120 ஆனா ட்ரீட் மினிஸ்டரோடதுதான் 115 00:08:58,200 --> 00:08:59,280 எலெக்ஷன்ல வேற ஜெயிச்சுட்டாங்கல 116 00:08:59,360 --> 00:09:00,920 பின்ன செலப்ரேட் பண்ண வேண்டாமா.. 117 00:09:01,000 --> 00:09:03,280 ரெண்டா எடுத்துட்டு வரச்சொல்லுங்க. எனக்கு சாக்லேட் ஃபிளேவர் 118 00:09:19,120 --> 00:09:20,120 அழகாயிருக்கா இல்ல..? 119 00:09:20,200 --> 00:09:21,040 என்ன அண்ணி..? 120 00:09:21,640 --> 00:09:24,320 எங்க கோலு அழகா இருக்கான்னு சொன்னேன் 121 00:09:25,760 --> 00:09:28,280 கண்ணாடியை கரெக்ட் பண்ணினியே கோலுவை சைட் அடிக்கத்தானே? 122 00:09:28,360 --> 00:09:29,600 எனக்கு தெரியாதா 123 00:09:31,320 --> 00:09:32,520 என்ன அண்ணி.. 124 00:09:33,280 --> 00:09:34,920 சும்மா.. சும்மா கண்ணாடிய..... 125 00:09:38,440 --> 00:09:40,040 நீங்க ஏன் சைலண்டா வர்றீங்க? 126 00:09:41,200 --> 00:09:42,360 என்னாச்சு? 127 00:09:52,680 --> 00:09:53,920 ஓத்தா... 128 00:09:56,480 --> 00:09:57,440 சொல்லு.. 129 00:09:57,880 --> 00:09:59,000 ஒம்மால.. 130 00:09:59,320 --> 00:10:00,560 சொல்ல மாட்டியா.. 131 00:10:00,800 --> 00:10:01,800 ஏய்..? 132 00:10:07,240 --> 00:10:08,080 அக்கா 133 00:10:08,720 --> 00:10:10,520 - ஜாஸ்மின் - அக்கா 134 00:10:12,920 --> 00:10:13,920 சார் ஏன் சார். 135 00:10:14,520 --> 00:10:16,520 மனசாட்சியில்லாம நடந்துக்கிறீங்களே.. 136 00:10:17,200 --> 00:10:19,000 சட்டபடி நடந்துக்க வேண்டியதுதானே சார்.. 137 00:10:19,080 --> 00:10:21,200 எங்களை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்க 138 00:10:22,400 --> 00:10:23,480 பெரிய வக்கீலு.. 139 00:10:24,480 --> 00:10:25,600 எனக்கே சொல்றியா.? 140 00:10:27,120 --> 00:10:28,480 ஏய்.. 141 00:10:28,800 --> 00:10:29,960 ஓத்தா.. 142 00:10:31,800 --> 00:10:33,080 கத்து கத்து.. 143 00:10:33,160 --> 00:10:34,240 அழு.. 144 00:10:38,000 --> 00:10:39,160 ஆச்சா. 145 00:10:39,640 --> 00:10:40,720 சீன் முடிஞ்சுடுச்சா 146 00:10:43,240 --> 00:10:44,200 இதோ பாரு எழுந்திரு. 147 00:10:44,920 --> 00:10:46,040 எழுந்திரு.! 148 00:10:49,440 --> 00:10:51,760 நமக்கு அஃபிம பத்தி எந்த கவலயும் இல்ல. 149 00:10:52,520 --> 00:10:54,440 எங்கிருந்து வந்ததுன்னுதான் கேக்கறேன். 150 00:10:55,000 --> 00:10:58,080 பாபர் கானோட டீலிங் சரிதானே.. 151 00:10:58,320 --> 00:11:00,440 பாபர் கான், குட்டு பப்ளூவுக்கு வேலை செய்றான். 152 00:11:01,480 --> 00:11:02,880 குட்டு பப்ளூ யாருக்கு வேலை செய்றாங்க? 153 00:11:06,160 --> 00:11:07,640 அகண்டானந்த் திரிபாட்டி 154 00:11:08,320 --> 00:11:09,360 அவன்தானே.. 155 00:11:10,640 --> 00:11:12,920 அவன்தானே இந்த காட்டுக்கு தன்னை ராஜா மாதிரி காட்டிட்டிருக்கான். 156 00:11:14,680 --> 00:11:17,360 அவன் பேரை சொல்லு உன்னை விட்டுடறேன் 157 00:11:21,400 --> 00:11:22,840 சொல்லு குப்தா 158 00:11:33,080 --> 00:11:36,440 கோரக்பூர் உ பி 159 00:11:41,800 --> 00:11:42,800 அழகா இருக்குல்ல? 160 00:11:45,640 --> 00:11:47,760 நம்ம எல்லாருக்கும் ரூமெல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கா. 161 00:11:47,840 --> 00:11:48,760 ரூம்ஸ் எல்லா இருக்காமே 162 00:11:48,840 --> 00:11:51,360 - இங்க பொண்ணோட ரூம் எங்க இருக்கு? - நேரா லாஸ்ட்ல இருக்கு 163 00:11:51,440 --> 00:11:52,360 டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாம் 164 00:11:52,440 --> 00:11:55,480 ஓக்கே, நீங்கள்லாம் ரெடி யாயிடுங்க. நான் ஷம்னமை போய் பார்த்துட்டு வந்துடறேன்.. 165 00:11:55,560 --> 00:11:57,600 - சரி - ஓக்கே, ஏதாவது வேணுமா? 166 00:11:59,840 --> 00:12:00,760 ஷப்னம் 167 00:12:01,040 --> 00:12:02,040 ஹை டிம்பி 168 00:12:03,320 --> 00:12:04,960 நீ வருவியோன்னு டவுட்ல இருந்தேன் 169 00:12:05,040 --> 00:12:06,360 அது எப்படி வராம இருப்பேன். 170 00:12:06,520 --> 00:12:08,960 உனக்கு நான் பிராமிஸ் பண்ணிருந்தேன் வந்துதான் ஆகனும். 171 00:12:09,600 --> 00:12:10,440 நான் எப்படியிருக்கேன் 172 00:12:10,520 --> 00:12:11,520 ரொம்ப அழகாயிருக்க 173 00:12:11,600 --> 00:12:12,840 - நிஜமாவா? - நிஜமா 174 00:12:12,920 --> 00:12:14,080 சரி ரெடியாகறேன் 175 00:12:14,160 --> 00:12:15,400 நான் போட்டுவிடறேன் விடு. 176 00:12:16,720 --> 00:12:17,960 இது தலைகீழா இருக்கு 177 00:12:20,440 --> 00:12:21,680 நான் பார்க்க எப்படியிருக்கேன். 178 00:12:34,560 --> 00:12:35,720 உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். 179 00:12:50,440 --> 00:12:51,960 நீங்க அப்பா ஆகப்போறீங்க.. 180 00:13:01,200 --> 00:13:02,800 நான் சொன்னதை கேட்டீங்களா இல்லயா.. 181 00:13:04,840 --> 00:13:06,880 நீங்க அப்பா ஆகப்போறீங்க. 182 00:13:23,680 --> 00:13:25,160 ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்து வெச்சிருக்கேன். 183 00:13:29,200 --> 00:13:30,360 சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. 184 00:13:50,920 --> 00:13:54,120 காட்டில் வளரும் சிங்கக்குட்டிகளை பராமரித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. 185 00:13:54,200 --> 00:13:55,600 அவை தங்களை தானே பார்த்துக்கொள்ளும். 186 00:13:55,680 --> 00:13:56,680 குடிச்சுட்டீங்களாப்பா. 187 00:13:58,280 --> 00:14:04,240 காட்டில் தனியாக உலாவி வரும் இவை பற்றி இனிமேல் கவலையில்லை 188 00:14:04,400 --> 00:14:05,240 ராஜா.. 189 00:14:05,400 --> 00:14:06,240 சொல்லுங்க 190 00:14:06,520 --> 00:14:08,480 இன்னிக்கு ராத்திரிக்கு சமைக்கும்போது 191 00:14:09,240 --> 00:14:11,360 கேரட் அல்வாவும் சேர்த்து சமைச்சு வெச்சுடு 192 00:14:11,640 --> 00:14:12,720 பண்ணிடலாம்பா.. கேரட் அல்வா.. 193 00:14:13,200 --> 00:14:15,400 நம்ம அண்ணிக்கு கூட ரொம்ப பிடிக்கும். 194 00:15:00,440 --> 00:15:02,240 - இல்லை வேண்டாம் - இல்ல 195 00:15:02,920 --> 00:15:04,160 எதுவுமே சாபுடாத 196 00:15:16,840 --> 00:15:19,320 பையா அந்த கோரக்பூர் குருவி கால் பண்றான் 197 00:15:19,400 --> 00:15:20,240 எடு எடு.. 198 00:15:21,240 --> 00:15:22,080 ஹம் சொல்லு என்ன விஷயம். 199 00:15:22,160 --> 00:15:23,480 இப்பதான் அந்த குட்டு பப்ளூவை பார்த்தேன். 200 00:15:23,560 --> 00:15:25,720 சபாஷ்.. எங்க இருக்கானுங்க ரெண்டு பேரும் 201 00:15:27,160 --> 00:15:28,120 முன்னா பேசறேன். 202 00:15:28,200 --> 00:15:29,880 - வணக்கம் - உன் வணக்கம் மயிரெல்லாம் தேவையில்ல. 203 00:15:29,960 --> 00:15:30,960 முதல்ல அட்ரஸை சொல்லு. 204 00:15:31,440 --> 00:15:34,040 செலப்ரேஷன் ஹால், மெடிகல் ரோடு 205 00:15:34,520 --> 00:15:35,800 கோரக்பூர் 206 00:15:36,080 --> 00:15:37,040 ஹாம். வரேன்.. 207 00:16:19,960 --> 00:16:23,000 பொண்ணு மாப்பிள்ளை சார்பா எல்லாரும் வரவேற்கனும்னா கை தட்டுங்க. 208 00:16:24,600 --> 00:16:26,600 - இன்னும் கொஞ்ச நேரத்துல - பாட்டு டான்ஸ் இருக்கும் போலருக்கு. 209 00:16:26,680 --> 00:16:29,440 ஸிவீட்டி போலாம் ஸ்டேஜ்கு போலாம் நீங்களும் கூட வாங்க 210 00:16:29,520 --> 00:16:31,680 - பைய்யா.! - ஃபங்ஷனுக்கு போகலாம் 211 00:16:31,800 --> 00:16:32,920 என்னாச்சு.? 212 00:16:33,560 --> 00:16:34,640 நீ போ 213 00:16:35,640 --> 00:16:37,040 குட்டு பையா எழுந்திரு 214 00:16:38,720 --> 00:16:41,560 உண்ணதானே குப்த்ராங்க என் ஃப்ரெண்ட் கல்யாணம் ஒளுங்கா எந்திர்சு வா 215 00:17:38,360 --> 00:17:40,000 - ஷப்னம் - சொல்லுங்க அப்பு 216 00:17:40,840 --> 00:17:43,120 இவங்களை நீதான் இன்வைட் பண்ணியா 217 00:17:43,200 --> 00:17:46,200 ஆமாம் அப்பு அவ என்னோட ஃபிரெண்டு டிம்பி, மிர்ஸாபூர்ல இருக்கான்னேனே. 218 00:17:46,280 --> 00:17:49,840 நீங்க கூட பார்த்தீங்க. அது அவளோட அண்ணனுங்க.. 219 00:17:50,000 --> 00:17:51,440 கூட இருக்கிறது அண்ணி 220 00:17:54,600 --> 00:17:55,480 சாப்பிட போலாமா 221 00:17:55,560 --> 00:17:56,960 நீ போ. நான் வரேன். 222 00:17:58,520 --> 00:17:59,520 எங்க போறாரு.? 223 00:18:00,200 --> 00:18:02,440 பாத்ரூம் போறாரு. வந்துடுவாரு. நீங்க வாங்க உட்காருங்க. 224 00:18:19,240 --> 00:18:20,080 சொல்லுங்க பையா 225 00:18:21,120 --> 00:18:23,200 மக்கள் நம்மளை பார்த்து பயப்பட மறந்துட்டாங்க. 226 00:18:23,920 --> 00:18:25,680 நியாபகப்படுத்து. 227 00:18:26,440 --> 00:18:27,920 சொல்றதை கவனமா கேட்டுக்க 228 00:19:57,320 --> 00:20:00,400 வணக்கம் முன்னா பைய்யா. உங்களுக்குதான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். 229 00:20:03,120 --> 00:20:04,320 அந்த குருவிக்கு முதல்ல ஃபோனைப் போடு. 230 00:20:04,400 --> 00:20:05,320 இதோ போடறேன் பைய்யா 231 00:20:05,400 --> 00:20:06,240 டேய் பிடிடா டேய் 232 00:20:23,800 --> 00:20:27,480 இது என்னது கப்-சிகம் லக்னோ-வி பிரியாணி 233 00:20:27,560 --> 00:20:31,440 ம். மமிக்கு ஃபோன் போட்டு வந்துடறேன். ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்.. 234 00:20:31,520 --> 00:20:32,800 - நீங்க இங்கேயே இருங்க - சரி 235 00:20:47,840 --> 00:20:49,440 தா.. நானும் ரொம்ப நேரமா பார்த்துட்டிருக்கேன். 236 00:20:49,520 --> 00:20:50,800 எங்களையே வேவு பார்த்துட்டிருக்க. 237 00:20:50,880 --> 00:20:52,160 தேவிடியா பையா.. 238 00:20:53,000 --> 00:20:54,040 என்னடா வேணும். 239 00:20:55,160 --> 00:20:56,320 அது ஒண்ணுமில்லை பைய்யா 240 00:20:57,800 --> 00:21:00,000 வாய மூடிட்டு நேரா அப்படியே போ என்ன.. 241 00:21:17,200 --> 00:21:19,720 பைய்யா.அந்த தேவிடியா பையன் காலை எடுகக மாட்டேங்கிறான். 242 00:21:29,640 --> 00:21:31,120 நீ இங்கயே என்டுகிட்டு நில்லு. 243 00:21:31,480 --> 00:21:32,800 ஏய்.. நீ இவன் கூட இரு. 244 00:21:33,600 --> 00:21:35,240 நீ மட்டும் என் கூட ஸ்டேஜ்கு வா போலாம். 245 00:21:36,040 --> 00:21:37,360 எதுவும் தப்பாயிடக்கூடாது. 246 00:21:43,920 --> 00:21:44,880 சொல்லுடா 247 00:21:44,960 --> 00:21:47,560 பைய்யா. நான் சத்தியமா சொல்றேன். நான் கெஸ்டுதான் 248 00:22:00,280 --> 00:22:01,640 நீ ரொம்ப அழகாயிருக்க.. 249 00:22:04,280 --> 00:22:05,160 வாழ்த்துக்கள் 250 00:22:05,880 --> 00:22:06,840 அவனும் நம்ம ஆளுதான். 251 00:22:14,640 --> 00:22:16,000 யாரும் இங்கிருந்து நகரக்கூடாது. 252 00:22:18,120 --> 00:22:19,240 உட்காருங்க. 253 00:22:31,440 --> 00:22:32,400 தாத்தா... 254 00:22:33,960 --> 00:22:35,480 யோவ் கிழ பாடு தாத்தா. 255 00:22:37,560 --> 00:22:38,960 டேய் அந்த மியூசிக்க ஆப் பண்ணுடா. 256 00:22:44,160 --> 00:22:45,320 தாத்தா.. 257 00:22:45,920 --> 00:22:47,000 போதும் நிறுத்துங்க. 258 00:22:47,240 --> 00:22:48,520 கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க 259 00:22:48,760 --> 00:22:50,360 இல்ல ரெஸ்ட் இன் பீஸ் ஆக்கிடுவேன். 260 00:22:53,760 --> 00:22:54,640 முன்னா 261 00:22:55,480 --> 00:22:56,400 என்ன இதெல்லாம்? 262 00:22:57,160 --> 00:22:58,520 அட. லால்-லா 263 00:22:59,400 --> 00:23:01,600 நீங்களும் வந்திருக்கீங்க. செம போங்க. 264 00:23:02,000 --> 00:23:04,000 இது என் பொண்ணோட ரிசப்ஷன் முன்னா 265 00:23:04,440 --> 00:23:05,680 உங்க பொண்ணா. 266 00:23:06,800 --> 00:23:10,320 இவ்ளவு நேரம் உங்க பொண்ணோட ரிசப்ஷன் தெரியல பாருங்களேன் 267 00:23:12,040 --> 00:23:13,560 எங்களை இன்வைட் பண்ணவே இல்லயே. 268 00:23:16,440 --> 00:23:17,440 பரவாயில்ல விடுங்க. 269 00:23:18,840 --> 00:23:20,560 உங்க பொண்ண நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம் 270 00:23:22,800 --> 00:23:24,960 அவ எங்களுக்கு வெறும் இன்சூரன்ஸ் மாரிதான் 271 00:23:28,600 --> 00:23:29,840 அண்ணி, அண்ணி.. 272 00:23:29,920 --> 00:23:30,760 கோலு வா 273 00:23:38,200 --> 00:23:39,640 சரி மேட்டருக்கு வருவோம் 274 00:23:40,200 --> 00:23:42,760 நான் இங்க குட்டு பப்ளூக்காத்தா வந்திருக்கேன் 275 00:23:46,440 --> 00:23:48,400 ரெண்டு பெரும் முடிட்டு வெளிய வந்துருங்க 276 00:23:48,960 --> 00:23:50,800 எதுக்கு வீணா அடிதடியெல்லாம். 277 00:23:53,360 --> 00:23:55,600 வீணா என் பொறுமையை சோதிக்காதீங்க 278 00:24:03,200 --> 00:24:04,200 அண்ணா 279 00:24:12,880 --> 00:24:13,920 ஆ... 280 00:24:28,000 --> 00:24:29,280 அண்ணா 281 00:24:31,040 --> 00:24:32,000 அடி தேவிடியா பைய்யா 282 00:24:32,480 --> 00:24:33,360 அண்ணா 283 00:24:33,760 --> 00:24:35,120 தாதா 284 00:24:36,040 --> 00:24:37,480 யாரையும் சுடாதே 285 00:24:38,000 --> 00:24:38,840 உட்ரா அவல 286 00:24:38,920 --> 00:24:40,320 தாதா வேண்டாம் யூசுப் 287 00:24:41,640 --> 00:24:43,840 கொஞ்சம் பொறுமையா இருங்க. அவ்ஸ்ர படாதீங்க 288 00:24:54,320 --> 00:24:55,360 பப்ளூ 289 00:24:57,000 --> 00:24:58,520 வெளிய வா செல்லம். 290 00:24:59,720 --> 00:25:01,920 வந்து உன் குட்டு பையா விழுந்திருக்கறத பாரு. 291 00:25:02,600 --> 00:25:03,640 பப்ளூ 292 00:25:04,640 --> 00:25:05,880 வெளிய வராதடா. 293 00:25:07,640 --> 00:25:08,680 ஆஸ் யூ விஷ் 294 00:25:10,280 --> 00:25:12,040 - குட்டு நில்லு - அண்ணி 295 00:25:15,400 --> 00:25:16,240 ஏய் 296 00:25:19,720 --> 00:25:20,680 ஏய் 297 00:25:22,000 --> 00:25:23,280 பப்ளூ 298 00:25:41,960 --> 00:25:42,880 குட்டு பைய்யா 299 00:26:22,360 --> 00:26:23,200 முடிஞ்சுதுப்பா 300 00:26:29,640 --> 00:26:34,320 உனக்கு ராஜாவுக்கு இடையில நடக்கறது எனக்கு தெரியும். 301 00:26:42,000 --> 00:26:45,480 உனக்கு புரிய வைக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு. 302 00:26:47,920 --> 00:26:51,600 ஒழுக்கமான ஒரு நல்ல மருமகள் 303 00:26:52,200 --> 00:26:54,760 வெளிய போய் கண்ட இடத்துல மேய மாட்டா. 304 00:27:02,640 --> 00:27:06,040 அந்த கதவை சாத்திட்டு இங்க வா. 305 00:27:21,080 --> 00:27:24,040 எப்படியும் நீ ஓட மாட்டேன்னு எனக்கு தெரியும் 306 00:27:27,320 --> 00:27:29,800 அப்படி உன்னால எங்க ஓட முடியும். 307 00:27:44,840 --> 00:27:49,960 நீ திரிபாட்டி குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு மட்டும்தான் சொந்தம். 308 00:28:57,000 --> 00:28:58,520 காலீன் பைய்யாவுக்கு தெரிஞ்சா, 309 00:29:02,120 --> 00:29:03,480 என்ன பண்ணுவே முன்னா? 310 00:29:05,520 --> 00:29:06,840 கிஃப்டை வாங்கிப்பேன். 311 00:29:08,600 --> 00:29:12,080 உங்க காலீன் பைய்யாதான் உங்களை கொல்ல சொல்லி என்னை அனுப்பினதே. 312 00:29:28,720 --> 00:29:29,600 கோலு 313 00:29:33,280 --> 00:29:34,120 கோலு 314 00:29:51,360 --> 00:29:54,040 பாவம் மிஸ் பிரெசிடெண்ட்டுக்கு ஒரு கன்னை கூட தெரியலை. 315 00:29:54,600 --> 00:29:56,680 காலேஜை எப்படி நடத்தப்போற. 316 00:29:57,640 --> 00:29:58,880 குடு. என்கிட்ட குடு 317 00:30:00,120 --> 00:30:01,760 அடிங்கோ சும்மா 318 00:30:21,840 --> 00:30:24,240 முன்னா வேணாம் 319 00:30:25,120 --> 00:30:26,120 விட்ரு முன்னா 320 00:30:27,040 --> 00:30:28,080 வேணாம் முன்னா 321 00:30:31,280 --> 00:30:33,160 - முன்னா - வேணாம் முன்னா. 322 00:30:33,240 --> 00:30:35,360 நீ எதுக்கு சும்மா வேணாம் வேணாம்ங்கற. 323 00:30:35,880 --> 00:30:37,400 - உன்னை நான் எதுவும் பண்ண... - நான் பிரெக்னென்டா இருக்கேன். 324 00:30:39,160 --> 00:30:40,480 நான் பிரெக்னென்டா இருக்கேன். 325 00:31:15,600 --> 00:31:18,760 ஸ்வீட்டி என் உயிரைவிட உன்னைதான் நான் என் உயிரா நெனைச்சேன். 326 00:31:23,280 --> 00:31:27,560 ஆனா உன் வயித்துல இன்னிக்கு இன்னொருத்தனோட? 327 00:31:30,720 --> 00:31:33,680 முன்னா, முன்னா, முன்னா, முன்னா, முன்னா, 328 00:31:36,560 --> 00:31:38,280 முன்னா, முன்னா 329 00:32:25,680 --> 00:32:28,520 இந்த தப்பை நீ மட்டும் தனி ஆளா பண்ணல. 330 00:32:29,680 --> 00:32:31,760 ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணியிருக்கீங்க. 331 00:32:32,120 --> 00:32:34,840 அப்போ, தண்டனையும் ரெண்டு பேருக்கும் உண்டு. 332 00:33:04,360 --> 00:33:06,760 பைஜாமாவை கழற்றிட்டு கிளப்பு. 333 00:35:00,480 --> 00:35:03,680 இத்தனை நாள் எங்கப்பா என்னை ஒரு மொக்கையாதான் பார்த்திட்டிருந்தாரு. 334 00:35:10,200 --> 00:35:11,800 வலி எப்படி இருக்கு தெரியுமா. 335 00:35:13,240 --> 00:35:14,680 நீ ஒழுங்கானவனா இருந்தும் 336 00:35:15,640 --> 00:35:17,680 மத்தவங்க அதை புரிஞ்சிக்கலைன்னா வலிக்கும். 337 00:35:23,680 --> 00:35:25,360 அந்த வலி சொன்னா புரியாது 338 00:35:36,600 --> 00:35:38,240 முன்னா, முன்னா, முன்னா 339 00:35:40,840 --> 00:35:42,760 ஆனா உங்கட்டயிருந்துதான்டா நான் கத்துக்கிட்டேன். 340 00:35:45,440 --> 00:35:50,400 துப்பாக்கியோட சேர்த்து மூளையும் யூஸ் பண்ணாதான் உலகத்துல பொழைக்க முடியும். 341 00:35:58,440 --> 00:36:00,080 இனிமே யூஸ் பண்ணுவேன். 342 00:36:02,120 --> 00:36:03,760 இப்ப இத யூஸ் பண்ணுவோம் 343 00:36:03,840 --> 00:36:05,600 முன்னா, முன்னா, முன்னா, முன்னா, முன்னா, முன்னா, 344 00:36:05,680 --> 00:36:07,360 முன்னா, முன்னா, முன்னா, அவனை கொன்னுடாதே 345 00:36:07,440 --> 00:36:09,000 பப்ளூவை கொன்னுடாதே 346 00:36:09,160 --> 00:36:13,560 அவனுக்கு பதிலா என்னை கொன்னுடு முன்னா முன்னா 347 00:36:14,320 --> 00:36:15,160 பைய்யா 348 00:36:16,160 --> 00:36:18,000 முன்னா முன்னா 349 00:36:24,080 --> 00:36:25,760 முன்னா முன்னா 350 00:36:26,640 --> 00:36:28,320 குட்டு பைய்யா 351 00:36:41,320 --> 00:36:42,640 குட்டு பைய்யா 352 00:36:46,240 --> 00:36:47,960 இல்லை இவ்வளவு நேரம் உனக்காகதான் வெயிட் பண்ணிகிட்டிருந்தேன். 353 00:36:48,040 --> 00:36:50,200 எப்ப கண்ணை திறப்பீங்க அவனை இப்படியே. 354 00:37:24,480 --> 00:37:27,000 இந்த உலகம் இவனை மொக்கையாதானே பார்க்குது. 355 00:37:28,760 --> 00:37:30,640 அப்ப அப்படியே இவனை ஆக்கிடு. 356 00:37:33,360 --> 00:37:34,640 மொக்கையாக்கிடு 357 00:37:40,840 --> 00:37:41,680 வெட்டிடு. 358 00:38:52,400 --> 00:38:53,520 கூட்டிட்டு வா.. 359 00:39:12,400 --> 00:39:14,120 விருந்தாளிகிட்ட இப்படிதான் நடந்துக்குவியா. 360 00:39:15,760 --> 00:39:19,760 என் பேரு அகண்டானந்த் திரிபாட்டி. 361 00:39:20,520 --> 00:39:22,440 நாமதான் ஏற்கனவே சந்திச்சிட்டோமே 362 00:39:23,720 --> 00:39:27,600 நீ சந்திச்ச அகண்டா ஒரு வியாபாரி. 363 00:39:31,920 --> 00:39:33,480 ஆனா நான் டான் 364 00:39:36,960 --> 00:39:39,120 நீ பண்ண வேண்டியதெல்லாம் பண்ணி முடிச்சிட்ட. 365 00:39:39,200 --> 00:39:41,000 இப்ப நான் பண்றேன். 366 00:39:41,720 --> 00:39:42,920 அப்படி என்ன பண்ணுவீங்க. 367 00:39:43,360 --> 00:39:44,480 மக்பூல் 368 00:39:44,640 --> 00:39:46,080 ஏய் 369 00:39:49,880 --> 00:39:52,760 உன் கூட இருந்த கடைசி ஆளையும் நான் மேல அனுப்பிட்டேன். 370 00:39:56,120 --> 00:39:59,400 ஒரு ஊருக்கு நீங்க வேலை பார்க்க வந்திருக்கீங்க மவுரியா. 371 00:40:00,720 --> 00:40:02,440 அந்த ஊர் முதலாளி நான் 372 00:40:04,840 --> 00:40:06,840 இப்படி சப்பையா செஞ்சா நமக்கு செஞ்ச மாதிரியே இல்லை.. 373 00:40:08,400 --> 00:40:09,840 பாவம் தங்கச்சி வேற அழுவுது. 374 00:40:10,200 --> 00:40:12,360 மியூசிக் போடுவோம். மியூசிக்கை போடுறா டேய். 375 00:40:12,960 --> 00:40:16,760 செல்லக்குட்டி.. ஆடு.. ஆடு... 376 00:40:22,560 --> 00:40:23,440 சாரி 377 00:40:23,520 --> 00:40:24,840 தெரியாம பட்டுடுச்சு 378 00:40:31,360 --> 00:40:33,080 யோவ் கிழ பாடு தாத்தா.. வா.. 379 00:40:33,440 --> 00:40:34,680 வா எந்திரிச்சு வாய்யா. சீ... 380 00:40:36,280 --> 00:40:37,440 சீக்கிரம் வா.. 381 00:40:39,200 --> 00:40:40,680 என்னா வேகமா வர்றதுக்கு வலிக்குதா. 382 00:40:40,760 --> 00:40:43,360 டான்ஸ் ஆடறதுக்குதானே கூப்பிடறாங்க. 383 00:40:45,280 --> 00:40:49,360 ரித்திக் ரோஷன் ஸ்டெப் ஆடுவியா. சரி பாம்பு டான்ஸ் ஆடு 384 00:40:56,640 --> 00:40:58,000 பத்தலை.. பத்தல.. 385 00:41:01,080 --> 00:41:03,160 ஆடுறதுல என்ன செத்தா போக போற 386 00:41:18,720 --> 00:41:19,720 கோலு 387 00:41:21,440 --> 00:41:23,240 அடடே.. அப்படித்தான்.. போடு 388 00:41:26,880 --> 00:41:28,400 கோலு கன்னை எடு 389 00:41:28,520 --> 00:41:29,640 கன்னை எடு கோலு 390 00:41:29,760 --> 00:41:30,760 எடு 391 00:41:34,000 --> 00:41:35,200 கோலு 392 00:41:36,320 --> 00:41:38,200 கோலு எடு 393 00:41:39,080 --> 00:41:40,680 லாலா தெரியாம ஆயிடுச்சு. 394 00:41:41,840 --> 00:41:42,920 சாரி 395 00:41:45,240 --> 00:41:47,760 உன் பொண்ணுக்கு வேணும்னா இதைவிட நல்ல மாப்பிள்ளையா பார்த்துக்கலாம். 396 00:41:55,160 --> 00:41:57,120 நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. 397 00:41:59,040 --> 00:42:02,280 கன்-கு மேல கைய வெச்சு வேகமா பின்னாடி இழு. 398 00:42:02,840 --> 00:42:03,960 இழுத்து விடு.. 399 00:42:06,840 --> 00:42:08,400 கன்மேல விரலை வெய் 400 00:42:08,480 --> 00:42:09,600 ஆள்காட்டி விரல். 401 00:42:14,360 --> 00:42:16,280 கோலு பண்ணு சுட்டுடு.. 402 00:42:24,040 --> 00:42:24,880 கோலு 403 00:42:26,720 --> 00:42:27,920 கோலு 404 00:42:29,800 --> 00:42:31,800 இதோ மிஸ்டர் பூர்சான்சல் 405 00:42:33,640 --> 00:42:34,840 ஐய்யோ குட்டு பைய்யா 406 00:42:36,000 --> 00:42:36,960 நீ உட்காரு 407 00:44:12,760 --> 00:44:16,600 மிர்ஸாபூர் 408 00:44:40,000 --> 00:44:42,360 எனக்கு மிர்ஸாபூர் வேணும் சரத் 409 00:44:43,600 --> 00:44:45,080 எப்படியாவது வேணும்.