1 00:00:30,680 --> 00:00:32,680 யூனிபார்ம் உங்களுக்கு பொருத்தமா இருக்கு 2 00:00:47,600 --> 00:00:49,040 திரிபாட்டி, அகண்டானந்த் 3 00:00:49,840 --> 00:00:51,200 ராம் சரண் மவுரியா 4 00:00:59,480 --> 00:01:00,520 எங்க முன்னாவா காணோம். 5 00:01:02,000 --> 00:01:03,520 அவன் வேலைய பாக்க போயிட்டான். 6 00:01:07,200 --> 00:01:09,000 வீட்டுக்கு முதன் முதல வந்துருக்கீங்க 7 00:01:09,080 --> 00:01:10,960 விருந்தாளி நீங்க எதாவது சாப்டுங்க. 8 00:01:11,040 --> 00:01:12,640 வீட்டுக்கு வரது முதல் தடவதான் 9 00:01:13,800 --> 00:01:15,720 ஆனா விருந்தாளியா இல்ல திரிப்பாட்டி 10 00:01:19,800 --> 00:01:20,640 மக்பூல் 11 00:01:32,040 --> 00:01:34,440 போலிஸ் மேல பப்ளிக்கு இருந்த பயம் போயிருச்சு. 12 00:01:35,160 --> 00:01:38,560 எங்கள மாதிரி வியாபாரிங்க எப்டி காலத்த ஓட்டுறோனு எங்களுக்குதான் தெரியும் 13 00:01:41,840 --> 00:01:44,280 மிர்ஸாபூரை நினைச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு. 14 00:01:44,840 --> 00:01:45,840 ம்ம்ம் 15 00:01:47,560 --> 00:01:49,440 பெரிசா கவலைப்படுறதுக்கு நீங்க ஒண்ணும் 16 00:01:49,520 --> 00:01:51,120 மிஸ்ராபூரோட ராஜா இல்ல. 17 00:01:51,200 --> 00:01:52,960 கூடி மக்கள பத்தி கவலை படுறதுக்கு 18 00:01:53,760 --> 00:01:56,400 நீங்க உங்க சேப்டிய பாருங்க போதும். 19 00:01:57,800 --> 00:01:59,080 ஊர போலிஸ் பாத்துக்கும். 20 00:01:59,800 --> 00:02:01,840 அதுக்குதான வந்துருக்கேன். 21 00:02:05,760 --> 00:02:09,240 அப்புறம் உன் தங்கச்சிய முன்னா தூக்கிட்டானாமே 22 00:02:10,800 --> 00:02:13,000 அந்த வம்சத்த பத்தி எனக்கு நல்லா தெரியும். 23 00:02:13,080 --> 00:02:14,440 அப்பன விட பிள்ளை எச்சப் பய இருப்பான் 24 00:02:15,680 --> 00:02:16,920 நம்ம கிட்ட சேந்துருங்க. 25 00:02:21,960 --> 00:02:24,320 சேந்தே மிஸ்ராபூர ஆளலாம். 26 00:02:38,240 --> 00:02:40,760 நீ இருக்க பாரு நம்பர் ஒன் பொட்டைப் பய சுக்லா? 27 00:02:43,520 --> 00:02:46,360 மேட்டர் இன்டர்நெல் இன்டர்நெல்லாவே பேசி முடிச்சுக்குவோம் 28 00:02:46,920 --> 00:02:49,080 புத்துல இருந்து பாம்பு வந்து தலைய காட்டுதேன்னு 29 00:02:50,040 --> 00:02:51,720 கைய கொடுத்து கொத்து வாங்க சொல்றியா 30 00:02:53,200 --> 00:02:54,520 ஏன்டா கோத்தா 31 00:02:55,440 --> 00:02:56,480 நான் பாம்பா 32 00:02:58,240 --> 00:03:00,840 உனக்கு ஆப்சன் கொடுத்தேன்டா தேவ்டியா பயலே 33 00:03:00,960 --> 00:03:02,600 அம்மாவ பத்தி தப்பா பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க 34 00:03:02,760 --> 00:03:05,880 பையா பசங்கள கஙசஞ சொல்ல வச்சுருவோமா? 35 00:03:07,080 --> 00:03:08,560 இப்பயே சொல்ல வச்சுருவோம். . 36 00:03:08,840 --> 00:03:11,280 நீ இருக்கிறது என் ஏரியாடா கொம்மால 37 00:03:11,880 --> 00:03:14,640 உங்கம்மாவையும் போடுவேன். உன் தங்கச்சியையும் போடுவேன். 38 00:03:17,560 --> 00:03:18,520 கோத்தா 39 00:03:19,200 --> 00:03:21,400 உன் அம்மாவ அனுப்பு போடுறேன். 40 00:03:32,560 --> 00:03:33,760 என்ன விசயம் யாதவ் ஜி 41 00:03:33,880 --> 00:03:36,560 எல்லாரும் என்ன ஓத்துட்டு இருக்காங்க திரிப்பாட்டி நீயும் வா 42 00:03:36,720 --> 00:03:38,720 அன்னைக்கே நாம முடிவெடுத்தோம்ல 43 00:03:39,160 --> 00:03:42,680 உன்னையும் ரதி சங்கரையும் சேத்து வச்சாஎன்ன மாமா வேலை பாக்குறவன்னு நினைச்சியா? 44 00:03:43,680 --> 00:03:45,800 உன் பசங்க நேரா அவனையே போய் போட்டு வந்துருக்காங்க. 45 00:03:47,840 --> 00:03:49,800 உன் கடைசி ஆசைய நிறைவேத்துறேன்டா தேவ்டியா பையா 46 00:03:50,280 --> 00:03:52,080 க ஞ ச ன ட ந 47 00:03:52,160 --> 00:03:53,800 தா நா பா மா யா ரா 48 00:03:53,880 --> 00:03:55,360 ழ ள லா ரா னா 49 00:03:55,440 --> 00:03:59,680 க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ர் ல் வ் ழ் ள் 50 00:04:00,600 --> 00:04:03,280 ர் ன் 51 00:04:12,760 --> 00:04:15,560 ஒன்னு இப்பவே எங்ககூட வந்து சேந்துருங்க இல்ல இவன் கூட 52 00:04:16,400 --> 00:04:18,480 இவன் கூட சேரனும்னு நினைச்சிங்கன்னா இந்த தேவ்டியா பய மாதிரி 53 00:04:18,560 --> 00:04:19,760 கீழே செத்துகிடப்பீங்க. 54 00:04:19,840 --> 00:04:21,800 எங்க கூட வந்தா உயிரோட இருப்பீங்க 55 00:04:22,920 --> 00:04:23,760 தேவ்டியா பையா 56 00:04:29,240 --> 00:04:30,240 என்ன நடக்குது 57 00:04:30,320 --> 00:04:33,320 இந்த பசங்க உன் கன்ட்ரோல்ல இல்லையா? எவன் ஆர்டர் கொடுத்தது? 58 00:04:36,640 --> 00:04:38,000 நான்தான் ஆர்டர் கொடுத்தேன். 59 00:04:39,160 --> 00:04:41,760 நம்ம பசங்கள போட்டு ரொம்ப நோண்டிட்டு இருந்தான். 60 00:04:43,280 --> 00:04:45,160 அதான் அவன நோண்டுறான்னு பவர் கொடுத்தேன். 61 00:04:46,440 --> 00:04:48,720 தலைக்கு மேல போயிருச்சுன்னா பாத்துட்டு இருக்க முடியாதே 62 00:04:49,560 --> 00:04:51,880 நீங்க ஏன் சின்ன விசயத்துக்கெல்லாம் பதட்ட பட்டுட்டு இருக்கீங்க. 63 00:04:52,360 --> 00:04:54,920 சுக்லா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல போனாலும் எனக்கு கவலை இல்ல 64 00:04:55,240 --> 00:04:57,960 நமக்குள்ள இருந்த பேச்சு வார்த்தைய மீறி ஆர்டர் கொடுத்திருக்க. 65 00:04:58,040 --> 00:04:59,600 இப்டிதான் புர்வாஞ்சல பாத்துக்க போறியா 66 00:04:59,680 --> 00:05:00,840 யாதவ் ஜி 67 00:05:01,840 --> 00:05:06,240 புர்வாஞ்சல் என்னோட கன்ட்ரோல்லதான் இருக்கு எப்பவும் இருக்கும். 68 00:05:07,720 --> 00:05:10,840 எவனும் நம்ம ஏரியாக்குள்ள வந்து கை வச்சுட முடியாது 69 00:05:16,040 --> 00:05:19,920 நீங்க எலக்சன்ல கான்சென்ட்ரேட் பண்ணுங்க. மத்தத நான் பாத்துக்கிறேன். 70 00:05:24,360 --> 00:05:25,920 திருட்டு தேவ்டியாப் பைய. 71 00:05:28,440 --> 00:05:29,400 கிளம்பலாம் திரிப்பாட்டி 72 00:05:35,600 --> 00:05:36,840 காலீன் பைய்யா 73 00:05:39,400 --> 00:05:41,040 எங்காளுங்க என்னை அப்டிதான் கூப்டுவாங்க. 74 00:05:42,320 --> 00:05:46,320 அப்டியா எங்காளுக என்ன சார்னு கூப்டுவாங்க திரிப்பாட்டி 75 00:05:47,320 --> 00:05:48,160 வரேன். 76 00:05:52,040 --> 00:05:54,120 மிர்ஸாபூர் 77 00:07:01,000 --> 00:07:02,240 பைய்யா தண்ணி 78 00:07:02,320 --> 00:07:04,320 காம்பட்டிசன் வரைக்கும் தண்ணி குடிக்கவே விட்டேன்டா 79 00:07:04,560 --> 00:07:06,640 நீ ஏன்டா எதுவுமே பேசாமா சும்மாவே வர 80 00:07:06,720 --> 00:07:08,360 நான் ஏன் பேசாமா வரேன்னு உனக்கு தெரியாது 81 00:07:08,440 --> 00:07:09,280 தெரியாது 82 00:07:10,080 --> 00:07:11,800 நான் மட்டும் வாய தொறந்தேன்னா அசிங்கமா பேசிடுவேன் 83 00:07:11,880 --> 00:07:13,200 அதா வாய முடிட்டு சைலேண்ட்டா வரேன் 84 00:07:15,720 --> 00:07:17,880 காலீன் பைய்யாவோட எதிரி அந்த ரதி சங்கர் 85 00:07:17,960 --> 00:07:19,840 அவன போட்டதுல என்னா தப்புங்கிற? 86 00:07:20,160 --> 00:07:22,160 காலிம் பையாவோட பர்மிசனோட நீ இப்பவே போய், 87 00:07:22,240 --> 00:07:24,440 மொத்த மிஸ்ராபூரையும் கொளுத்திட்டு வா எனக்கு அத பத்தி கொஞ்சம் கூட கவல இல்ல. 88 00:07:24,880 --> 00:07:26,400 அவர் பர்மிசன் இல்லாமா எதுவும் பண்ண கூடாதுன்னு... 89 00:07:26,480 --> 00:07:27,920 அவர் நமக்கு எத்தன தடவை சொல்லிருக்காரு 90 00:07:29,720 --> 00:07:31,680 அது எதுவும் மண்டையில இல்ல. 91 00:07:31,960 --> 00:07:34,600 நீ காலம் பூரா எதாவது கருமத்த பண்ணிட்டே இருப்பே அத நான் கழுவிட்டே இருக்கணுமா? 92 00:07:34,680 --> 00:07:36,800 நான் சம்பவம் செஞ்சா நீ ஏன்டா டென்சன் ஆகுற? 93 00:07:36,880 --> 00:07:40,920 எனக்கொன்னும் டென்சன் இல்ல. சம்பவம் செய்யும்போது சந்தோசப்படறதுதான் டென்சன் 94 00:07:46,960 --> 00:07:49,880 தோ வந்துருச்சு ஃபோன் 95 00:07:53,600 --> 00:07:55,040 வணக்கம் காலீன் பைய்யா 96 00:08:16,080 --> 00:08:17,680 மக்பூல் பாய் அதுல பணம் இருக்கு செக் பண்ணிக்கோங்க 97 00:08:29,920 --> 00:08:31,000 எல்லாரும் போங்க 98 00:08:31,320 --> 00:08:33,040 பைய்யா நான் போட்டுமா 99 00:08:36,160 --> 00:08:37,480 - வைச்சிரு - சரி பைய்யா 100 00:08:42,160 --> 00:08:43,120 மக்பூல் 101 00:08:43,480 --> 00:08:44,920 சேர எடுத்து போட்டு உக்கார சொல்லுங்க. 102 00:09:23,320 --> 00:09:24,840 பைய்யா ஜோன்பூர்ல நடந்ததெல்லாம் நானே உங்களுக்கு 103 00:09:24,920 --> 00:09:26,160 கேனை புண்டைங்கடா ரெண்டு பேரும் 104 00:09:34,160 --> 00:09:38,880 என் பசங்க என் பேச்ச மீறி ஒரு வேளை செய்ய மாட்டாங்க. 105 00:09:39,960 --> 00:09:43,840 பைய்யா நடந்த விசயமே வேற நிலைமை கை மீறிப் போயிருச்சு வேற வழி தெரியல 106 00:09:44,120 --> 00:09:45,440 எப்டி இருந்தாலும் ரதி சங்கர் சுக்லா 107 00:09:45,520 --> 00:09:47,960 அதான் நான் பேசிட்டு இருக்கேன்ல இப்ப நடுவுல உன்ன யார் கூப்டது 108 00:09:59,400 --> 00:10:00,560 நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல. 109 00:10:02,480 --> 00:10:04,960 ரதி சங்கர் சுக்லா உங்க எதிரின்னு ஊருக்கே தெரியும். 110 00:10:07,480 --> 00:10:09,920 மொத்த மிஸ்ராபூருக்கும் உங்க ரெண்டு பேரோடஹீஸ்டரி நல்லாவே தெரியும். 111 00:10:10,000 --> 00:10:11,640 நாங்களும் சின்ன வயசுல கேட்ருக்கேகாம். 112 00:10:12,960 --> 00:10:14,560 அப்பேற்பட்ட ஒருத்தனதான நாங்க கொன்னோம் 113 00:10:14,640 --> 00:10:16,240 இததனால நாங்க ஒன்னும் துரோகம் பண்ணிடலையே 114 00:10:16,720 --> 00:10:18,120 விசயம் அது இல்ல. 115 00:10:22,960 --> 00:10:26,520 ரதி சங்கர் சுக்லா எங்க எதிரிங்கிறறது பிரச்சனை இல்ல 116 00:10:28,320 --> 00:10:33,640 எங்கள கேக்காமா நீங்களா டிசிசன் எடுத்ததுதான் இதுல பிரச்சனைனயே 117 00:10:33,720 --> 00:10:34,720 [பீப்பிள் அசெம்ப்ளி செக்ஷன்] 118 00:10:41,000 --> 00:10:41,960 தெரியாமா பண்ணிட்டோம் சாரி. 119 00:10:42,040 --> 00:10:43,200 எதுக்குடா சாரி சொல்லிட்டு 120 00:10:44,040 --> 00:10:45,800 சும்மா பூசி முழுவினு இருக்காதா 121 00:10:47,760 --> 00:10:51,440 நாங்க இங்க வேலை செய்றோம்னு பைய்யா அதுக்காக நாங்க உங்க அடிமை இல்ல 122 00:10:52,080 --> 00:10:53,080 ம்ம்ம் 123 00:10:54,280 --> 00:10:55,800 ஏகே 47 எடுத்து நீட்னான் 124 00:10:56,360 --> 00:10:58,720 இதுல எங்கள வேற அவன்கூட சேந்துக்கிறியா மிரட்டுனான் 125 00:10:59,200 --> 00:11:01,000 எங்கம்மாவ எப்டி பேசுனான் தெரியுமா 126 00:11:01,720 --> 00:11:05,000 இதுக்கப்புறம் அவன போடுறதா புரோட்டாக்கால பாலோ பண்றதா 127 00:11:05,080 --> 00:11:06,040 அதான் போட்டேன். 128 00:11:10,560 --> 00:11:13,000 இப்டி சின்ன விசயத்துக்கெல்லாம் உங்க கிட்ட பர்மிசன் கேட்டுக்கிட்டு இருந்தா 129 00:11:13,080 --> 00:11:14,200 அபப்புறம் எப்டி வேலைய முடிக்கீறது. 130 00:11:16,200 --> 00:11:19,160 வியாபாரத்துல அவ்ளோ புராபிட் நாங்க உங்களுக்கு பண்ணி கொடுக்கிறோம். 131 00:11:19,600 --> 00:11:20,600 ஹூம் 132 00:11:21,120 --> 00:11:23,800 இதுல ஒவ்வொரு டிசிசன் முன்னாடியும் உங்கள கேக்கனும்னு அவசியமா? 133 00:11:30,800 --> 00:11:35,800 இந்தா பாருங்க பைய்யா சரின்னுபட்டது டிசிசன் எடுத்துட்டேன். 134 00:11:46,080 --> 00:11:46,920 நல்லது 135 00:11:48,320 --> 00:11:49,360 டெமோக்கிரேசி 136 00:11:50,600 --> 00:11:52,960 சுதந்திரமா. யார் வேணுன்னா டிசிசன் எடுத்துக்கலாம் 137 00:11:55,440 --> 00:11:56,360 நான் கூடதான். 138 00:11:58,680 --> 00:12:01,920 கேட்டல்ல காலீன் பைய்யாவே ஒத்துக்குறாரு 139 00:12:03,000 --> 00:12:05,720 வேலை செய்றதுக்கு முன்னாடி கேக்கனும்ற அவசியமே இல்ல 140 00:12:06,160 --> 00:12:07,240 புரிஞ்சுதா? 141 00:12:19,840 --> 00:12:20,760 சரி பைய்யா கெளம்பறோம் 142 00:12:24,640 --> 00:12:25,600 போ 143 00:12:34,320 --> 00:12:38,120 புழுன்னு நினைச்சு வளத்துட்டு இருக்க ஆனா பாம்மா மாறிட்டு இருக்கு 144 00:12:38,480 --> 00:12:39,600 பாத்துக்க 145 00:12:42,680 --> 00:12:44,360 நான் பேசுனத அவரே புரிஞ்சுகிட்டாருல்ல 146 00:12:44,440 --> 00:12:46,120 நமக்கும் வேல்யு இருக்கு பப்ளு 147 00:12:46,520 --> 00:12:48,680 இது பெரியவர் கிட்ட கொண்டு போற அளவுக்கு பிரச்சனையே இல்ல 148 00:12:48,760 --> 00:12:50,400 நாமல்லாம் முன்னா மாதிரி மொக்கையா? 149 00:12:50,840 --> 00:12:52,920 மயிராண்டிங்க சும்மா புரோட்டாக் கால் புரோட்டாக் கால்னு 150 00:12:53,000 --> 00:12:54,000 நம்ம காதுல பூ சுத்துறானுக 151 00:12:54,080 --> 00:12:56,520 20 வருசமா ரதி சங்கர் இவன் கண்ல விரல விட்டு ஆட்னான் 152 00:12:56,600 --> 00:12:59,640 20 செகண்ட்ல முடிச்சேன்னா இல்லையா? பர்மிஷன் டிஸ்குஸ்ஷ்ணு- 153 00:12:59,720 --> 00:13:01,000 என்னை நேரா கொண்டு போய் வீட்ல விட்ரு. 154 00:13:01,520 --> 00:13:03,160 இப்பதாண்ட பேக்டரில இருந்து வரோம். 155 00:13:03,680 --> 00:13:05,480 என்னை கொண்டு போய் வீட்ல விட சொன்னேன் புரிஞ்சுதா? 156 00:13:05,560 --> 00:13:06,640 வீட்டயே மறந்துட்டியா 157 00:13:13,720 --> 00:13:15,160 நான் உள்ள வர மாட்டேன் 158 00:13:20,160 --> 00:13:21,560 எப்ப வந்து பிக்க பண்ணனும். 159 00:13:36,480 --> 00:13:38,200 சொல்லு ஸ்வீட்டி எப்டி இருக்க 160 00:13:38,960 --> 00:13:42,440 அன்னைக்கு எல்லாத்தையும் முடிச்சிட்டு பட்டுன்னு ஆளே காணாமா போயிட்ட 161 00:13:44,160 --> 00:13:45,400 என்னை யூஸ் பண்ணிகிட்டியோ . 162 00:13:48,400 --> 00:13:49,680 அப்ப அதோட அவ்ளோதானா 163 00:13:51,480 --> 00:13:52,560 எங்க இருக்க இப்போ? 164 00:14:03,960 --> 00:14:05,600 நாம ஸ்டேசன் பக்கம் போய் விக்கலாம் 165 00:14:05,680 --> 00:14:06,840 அங்க கஸ்டமர் இருக்காங்க. 166 00:14:07,160 --> 00:14:08,960 நிறைய இருந்தா எங்கிட்டயும் கொடேன் 167 00:14:11,520 --> 00:14:14,560 ஏய் சார் என்ன என்ன தூக்கி காட்டவா தூக்கி காட்டாவா? 168 00:14:14,640 --> 00:14:16,800 நீ தூக்க வேணாம் உங்கள நாங்க தூக்குறோம் வா 169 00:14:16,920 --> 00:14:18,680 ஏய் என்ன என்ன 170 00:14:20,400 --> 00:14:23,360 உங்கள மாதிரி பெரிய ஆளுங்க கூட பணம் வசூல் பண்ண இறங்கிட்டீங்களா? 171 00:14:23,520 --> 00:14:25,840 அதான எங்கள எதுக்கு பிடிச்சிருக்கீங்க ஆ 172 00:14:27,800 --> 00:14:31,280 உங்கள மாதிரி ஆளுங்க பணம் நிறைய வாங்கிதான் நான் பாத்துருக்கேன். 173 00:14:33,160 --> 00:14:34,400 இப்பதான் குடுத்து பாக்குறேன். 174 00:14:35,040 --> 00:14:35,880 ம்ம்ம் 175 00:14:38,520 --> 00:14:40,440 பாபர் கானுக்கு எதுக்கு பணம் கொடுத்தீங்க 176 00:14:44,320 --> 00:14:46,120 ஓ அதுவா 177 00:14:46,520 --> 00:14:49,360 அது ஒண்ணும் இல்லடி குருஜி ஸ்ரீதேவி 178 00:14:49,440 --> 00:14:50,680 - ஆமா ஆமா - ஸ்ரீதேவி 179 00:14:50,960 --> 00:14:52,480 - ஆமா - சரி சரி சொல்லுங்க 180 00:14:52,600 --> 00:14:54,600 பாவம் அவளுக்கு உடம்பு வேற சரியில்லையா 181 00:14:54,680 --> 00:14:58,200 ஆப்ரேசனுக்கு வேற பணம் தேவைப்பட்டது எங்கள்ட்ட வேற காசு இல்லையா? 182 00:14:58,280 --> 00:15:00,520 அதுக்குதான் பாபர் பைய்யா எங்களுக்கு பணம் கொடுத்தது 183 00:15:00,600 --> 00:15:02,280 குடுக்கும் போது உங்கள பாத்துட்டாங்கடி 184 00:15:04,640 --> 00:15:06,040 அப்டியா சரி சரி 185 00:15:06,920 --> 00:15:07,960 இப்ப எப்டி இருக்கா? 186 00:15:09,480 --> 00:15:10,320 யாரு? 187 00:15:10,400 --> 00:15:11,240 ஸ்ரீதேவி 188 00:15:12,440 --> 00:15:16,200 இப்ப நல்லாருக்கா குணமாயிடுச்சு அப்பப்ப முடியலன்னு சொல்வாங்க. 189 00:15:16,280 --> 00:15:18,880 சார் எங்களால முடிஞ்சத அப்பப்ப ஹெல்ப் பண்ணி கொடுக்கிறோம்.. 190 00:15:18,960 --> 00:15:21,240 நல்ல விசயந்தான் ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு. 191 00:15:21,560 --> 00:15:23,080 ஸ்ரீதேவிய நல்லா பாத்துக்கோங்க 192 00:15:23,160 --> 00:15:24,440 ஹாம் என்ன? 193 00:15:25,280 --> 00:15:27,280 இல்ல அடிச்சு பொணமாக்கி 194 00:15:27,360 --> 00:15:29,040 எங்க இருக்கீங்கன்னு கூட தெரியாமா பண்ணிருவேன். 195 00:15:33,040 --> 00:15:36,120 பப்ளிக்ல புடவைய தூக்கி காட்றதுல அவ்ளோ சந்தோசம். 196 00:15:37,880 --> 00:15:39,280 தூக்ககி காட்டு என்னென்னு பாக்கலாம் 197 00:15:44,160 --> 00:15:45,160 காட்டு 198 00:15:48,200 --> 00:15:49,600 ஏய் மூடு 199 00:15:51,280 --> 00:15:52,240 தூக்கு 200 00:15:53,320 --> 00:15:54,200 தூக்கு! 201 00:15:54,280 --> 00:15:56,000 இந்தா பாத்துக்கோ நல்லா பாத்துக்கோ 202 00:15:56,080 --> 00:15:57,480 ஆ போதும் போதும். 203 00:15:59,200 --> 00:16:00,640 சரி போதும் போங்க 204 00:16:01,920 --> 00:16:02,880 வா ஜாஸ்மின் 205 00:16:04,480 --> 00:16:06,160 ஒரு நிமிசம் 206 00:16:08,480 --> 00:16:09,960 புடவைல்ல ஒண்ணும் இல்ல. 207 00:16:11,640 --> 00:16:12,680 இதுக்குள்ள என்ன வச்சுருக்க? 208 00:16:14,640 --> 00:16:15,560 என்ன இது? 209 00:16:15,640 --> 00:16:17,160 எதோ தெரியாமா நடந்துடுச்சு சார் 210 00:16:17,240 --> 00:16:19,200 - அடிச்சு சாவடிச்சிருவேன் - சார் வேணா சார் 211 00:16:19,600 --> 00:16:21,600 - அடிக்காதீங்க சார் அடிக்காதீங்க - கதையா உடுறீங்க 212 00:16:22,200 --> 00:16:24,760 சார் வேணா சார் 213 00:16:50,840 --> 00:16:52,600 வாங்க அவ்ளோதான் அடுத்த ஹியரிங்ல முடிச்சிரலாம் 214 00:16:52,680 --> 00:16:54,160 - கவலபடாதீங்க - தேங்க்ஸ் பண்டிட்ஜி 215 00:16:54,440 --> 00:16:56,320 உங்கள மாதீரி ஆளுங்கள பாக்குறதே ரொம்ப கஷ்டம். 216 00:16:56,400 --> 00:16:58,160 நான் இங்கதான் இருப்பேன். எப்ப வேணா வந்து பாத்துக்கலாம் 217 00:16:58,240 --> 00:16:59,840 இந்த ஊர விட்டா போய்டப்போறேன் 218 00:17:00,040 --> 00:17:01,200 - நீங்க வேற - சந்தோஷம் 219 00:17:11,600 --> 00:17:14,040 .சர்மா சார் நான் உங்கள்ட்ட அப்புறம் பேசுறேன் நீங்க கிளம்புங்க 220 00:17:14,120 --> 00:17:15,200 - பத்தரம் - சறீங்க 221 00:17:39,200 --> 00:17:40,400 நாம டீ குடிக்கலாம்ப்பபா 222 00:17:44,120 --> 00:17:45,280 உங்களுக்கு பிடிச்ச மாதீரி போட்டு கொண்டு வரேன் 223 00:17:52,160 --> 00:17:53,360 உங்கூட பேசனும் அப்பா 224 00:18:44,000 --> 00:18:45,720 எங்கள பொறுத்த வரைக்கும் நாங்க பண்ற இந்த வேலை 225 00:18:48,000 --> 00:18:49,560 மத்த எல்லாரும் பண்ற சாதாரண ஜாப் மாதிரிதான். 226 00:18:52,040 --> 00:18:53,880 கஸ்டப்பட்டு உழைச்சு அறிவ யூஸ் பண்ணி 227 00:18:54,840 --> 00:18:55,960 பாஸை சந்தோசப்படுத்தி 228 00:18:57,240 --> 00:18:58,520 அதுக்கான சம்பளத்த வாங்கி 229 00:19:01,520 --> 00:19:03,400 நைட் வீட்டுக்கு வந்து நிம்மதியா படுத்து தூங்கணும் 230 00:19:07,280 --> 00:19:09,000 என்னை பொறுத்தவரை வேற வேலைக்கு போயிருந்தா என்ன பண்ணிருப்பேன்னோ 231 00:19:09,080 --> 00:19:10,040 அததான்பா இதுலயும் பண்ணேன் 232 00:19:15,560 --> 00:19:16,480 ஆனா இப்போ 233 00:19:21,120 --> 00:19:22,400 ரொம்ப பயமா இருக்குப்பா 234 00:19:28,960 --> 00:19:30,000 என்னாச்சு பப்ளூ 235 00:19:34,840 --> 00:19:37,800 இத செய்றத தவீர அன்னைக்கு எங்களுக்கு வேற வழியே தெரியல 236 00:19:46,040 --> 00:19:49,160 ஒரு நிமிசம் நின்னு யோசிச்சு பாத்தா நாங்க இப்போ போற பாதையில 237 00:19:51,400 --> 00:19:54,840 கடைசில போய் பாத்தா வெளிச்சம் இருக்கா இல்லையான்னு கூட தெரியல 238 00:19:58,400 --> 00:20:00,440 அதுல கொஞ்சம் டவுட்டே இல்லடா பப்ளு 239 00:20:01,760 --> 00:20:04,160 அந்த பாதையில வெறும் இருள் மட்டுந்தாண்டா இருக்கும். 240 00:20:17,600 --> 00:20:23,440 எது ரொம்ப கஷ்டம்னு தெரியலப்பா இது நம்ம சேரனும்னு எடுத்த முடிவா? 241 00:20:27,320 --> 00:20:30,080 இல்ல இதுல்ல இருந்து ஒரு நாள் விலகணும்னு எடுத்த முடிவா? தெரியல 242 00:20:36,080 --> 00:20:37,400 ஒரு தடவை முடிவெடுத்திட்டா 243 00:20:38,800 --> 00:20:40,360 அப்புறம் கஷ்டம்னு தெரியாதுப்பா 244 00:20:54,360 --> 00:20:56,400 நீ உன் மனசுல எப்டி வேணுன்னா எடுத்துக்கோ ஸ்வீட்டி 245 00:20:56,480 --> 00:20:57,760 நான் உன்ன லவ் பண்றேன் அவ்ளோதான். 246 00:20:59,480 --> 00:21:02,360 நம்ம கல்யாணத்த பத்தி கூட பப்ளு கிட்ட டிஸ்கஸ் பண்ணேன் கேட்டுப்பாரு. 247 00:21:06,960 --> 00:21:08,880 நான் ஒன்னும் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு அலையல 248 00:21:09,400 --> 00:21:10,240 ஆனா நான் அலையறேன் 249 00:21:12,240 --> 00:21:13,160 எவ்ளோ அலைற 250 00:21:14,560 --> 00:21:16,560 நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு 251 00:21:19,480 --> 00:21:21,200 ஒத்துக்கிட்டா அப்புறம் மாட்டிக்குவ பாத்துக்க 252 00:21:25,320 --> 00:21:26,480 ஏற்கனவே மாட்டிக்கிட்டேன் 253 00:21:34,400 --> 00:21:36,200 நாளைக்கே நம்ம கல்யாணம் பண்றோம். 254 00:21:37,000 --> 00:21:37,880 ஓகே 255 00:21:38,080 --> 00:21:38,920 குட்டு 256 00:21:39,000 --> 00:21:40,720 பண்ணா என்ன தப்பு என் டென்சன் ஆவுற இங்க 257 00:21:41,360 --> 00:21:44,240 லோக்கல் இருக்கிறவங்கள கூப்டுக்குவோம். என் சைட் டென்சன் இல்ல 258 00:21:44,320 --> 00:21:46,280 வீட்ல கூப்டுவோம். அப்பா வருவாரான்னு டவுட்டு 259 00:21:46,920 --> 00:21:51,040 ஆனா ஒன்னு எனக்கு வரதட்சனை வேணும் 260 00:21:51,680 --> 00:21:53,640 உன் மூஞ்சிக்கு வரதட்சனை வேற கேக்குதா? 261 00:21:56,200 --> 00:21:57,840 குட்டு சும்மா விளையாடாதா என்ன? 262 00:21:57,920 --> 00:21:58,960 நிஜம்மா 263 00:22:00,000 --> 00:22:01,600 சொல்றேன் அதிர்ஷ்டத்த வரதட்சணையா கொன்டு வா 264 00:22:03,680 --> 00:22:05,960 வரப் போற காம்பட்டிஷன்ல அடிச்சு தூள் பண்றதுக்கு 265 00:22:19,280 --> 00:22:21,520 நீங்க இங்க கையெழுத்து போடுங்க நீங்க இங்க போடுங்க 266 00:22:21,600 --> 00:22:23,000 சரி பென் 267 00:22:44,800 --> 00:22:45,720 புருசன் பொண்டாட்டியாயிட்டீங்க 268 00:24:29,920 --> 00:24:32,040 [காலீன் பைய்யா தி கிங்க் ஆஃப் மிர்ஸாபூர்] 269 00:24:58,960 --> 00:24:59,920 முன்னா பைய்யா? 270 00:25:03,640 --> 00:25:05,600 தாடியெல்லாம் எடுக்கலாம் எழுந்து உக்காருங்க. 271 00:25:07,800 --> 00:25:09,920 எத்தன நாளா ரூமுக்குள்ளயே அடைஞ்சிருப்பீங்க 272 00:25:13,800 --> 00:25:15,280 எனக்கெதும் பண்ணனும்னு தோணல்ல 273 00:25:18,200 --> 00:25:20,040 இப்ப உங்கள அப்டி என்ன பண்ண சொன்னேன். 274 00:25:22,040 --> 00:25:23,240 நான் பண்றேன்னு தானே சொன்னேன் 275 00:25:30,560 --> 00:25:33,080 நான் கல்யாணத்துக்கு வரலன்னு தப்பா எடுத்துக்காதாம்மா. 276 00:25:33,680 --> 00:25:36,440 குட்டு அப்பா வரல்ல நா மட்டும் வந்தா நல்லா இருக்குமா 277 00:25:37,280 --> 00:25:39,600 நீ என் மருமகளா வந்ததுல ரொம்ப சந்தோசம் 278 00:25:39,920 --> 00:25:43,480 இனிமே இந்த வீட்டுல நீயும் ஒருத்தி சரியா 279 00:25:44,040 --> 00:25:45,080 நல்லா இரு 280 00:25:45,160 --> 00:25:46,640 வாடா நீ என் கால்ல வந்து விழு 281 00:25:46,720 --> 00:25:47,640 அவ்ளோ தூரம் எதுக்கு 282 00:25:48,720 --> 00:25:49,720 வா வா.. 283 00:26:03,000 --> 00:26:03,840 உள்ள வாங்க 284 00:26:04,240 --> 00:26:06,280 நீ போ உன்ன வராதன்னு சொல்ல மாட்டாங்க 285 00:26:07,320 --> 00:26:10,240 என்ன போர்ஸ் பண்ணாத இது எனக்கும் அவருக்கும் பர்சனல் மேட்டர் 286 00:26:18,440 --> 00:26:19,440 நல்லா இரும்மா 287 00:26:20,640 --> 00:26:24,200 இதுதான் எங்க வீட்ல நடக்கிற முதல் கல்யாணம். நான் கண்டிப்பா வந்துருக்கணும். 288 00:26:26,240 --> 00:26:28,000 ஆனா... இவன் இப்ப உன்னை கல்யாணம் பண்ணிட்டு 289 00:26:28,400 --> 00:26:29,960 உன்னையும் டேஞ்சர்ல கொண்டு வந்து விட்டான் 290 00:26:33,520 --> 00:26:35,160 சொல்றதுக்கு ஒன்னும் இல்ல வெல்கம் மா 291 00:26:38,200 --> 00:26:39,120 வசுதா 292 00:26:39,200 --> 00:26:40,120 சொல்லுங்க 293 00:26:40,760 --> 00:26:42,040 மறுமகளுக்கு வேண்டிய சடங்குலாம் செய் 294 00:26:43,520 --> 00:26:44,360 வாம்மா 295 00:26:45,680 --> 00:26:46,520 வரேன் 296 00:26:54,960 --> 00:26:55,920 வாடா 297 00:26:57,040 --> 00:26:58,080 உள்ள வா 298 00:27:04,600 --> 00:27:06,040 கல்யாணம்லாம் பண்ணி முடிச்சிட்ட 299 00:27:08,160 --> 00:27:09,600 எதிர்காலத்த பத்தி யோசிச்சியா 300 00:27:13,560 --> 00:27:14,680 யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு 301 00:27:14,920 --> 00:27:16,680 இப்ப நா போய்ட்டு இருக்குறது ரூட் ஒன் வே அப்பா 302 00:27:17,400 --> 00:27:19,000 ரேவேர்ஸ் கியரும் இல்ல யு டர்னும் இல்ல 303 00:27:19,880 --> 00:27:21,320 நீங்க ரொம்ப போட்டு யோசிக்காதிங்க 304 00:27:23,160 --> 00:27:24,520 நானும் எதையும் யோசிக்கிறது இல்ல 305 00:27:25,000 --> 00:27:26,080 நீங்க கவலைப்படாதீங்க 306 00:27:28,000 --> 00:27:31,240 நீ ஒரு அப்பனாவல்ல அப்ப புரியும் 307 00:27:37,280 --> 00:27:39,280 டிம்ப்பி பப்ளு எங்க இருக்கான்? 308 00:27:39,520 --> 00:27:41,680 பாரு இன்னைக்கு கூட பப்ளு அண்ணா கூடதான் தூங்குவியா 309 00:27:41,800 --> 00:27:43,320 உனக்கு கொஞ்சம் கூட அறிவிருக்கா இல்லயா? 310 00:27:46,360 --> 00:27:48,960 இனி அண்ணி மேலதான் உன் கவனம்லாம் எப்பவும் இருக்கணும் 311 00:27:49,040 --> 00:27:50,640 ரூம சூப்பரா ரெடி பண்ணிருக்கேன் 312 00:27:50,720 --> 00:27:51,560 போடி 313 00:27:51,640 --> 00:27:52,480 சீக்கிரம் வா 314 00:28:10,840 --> 00:28:12,920 ஒரு விஷயம் சொல்லட்டுமா முன்னா பைய்யா 315 00:28:16,440 --> 00:28:18,760 அடுத்தவங்கள வேலை வாங்குறதுல பெ ரிய ஆள் நீங்க.. நிஜம்மாவே.. 316 00:28:32,600 --> 00:28:36,720 நெஜமாவே அந்த கம்பவுன்டர் உங்கப்பா கொல்ல வந்தானேன்னு வருத்தமா இருக்கீங்களா? 317 00:28:37,600 --> 00:28:40,840 இல்லை வந்தவன் கொல்லலியேன்னு வருத்தபடுறீங்களா? 318 00:28:45,080 --> 00:28:46,600 எனக்கிப்ப சேவ் பண்ண வேண்டாம் 319 00:28:49,520 --> 00:28:51,240 வேணா குளிப்பாட்டி விடவா 320 00:28:53,960 --> 00:28:56,880 எனக்கே குளிச்சிக்க தெரியும். நான் ஒண்ணும் குழந்தை இல்ல 321 00:28:59,680 --> 00:29:01,680 நீங்க குழந்தை இல்லன்னு எனக்கும் தெரியும் 322 00:29:03,920 --> 00:29:05,120 பெரிய ஆள்தான். 323 00:29:09,560 --> 00:29:10,440 முன்னா 324 00:29:16,400 --> 00:29:18,320 அடுத்தவன் பெரிய ஆள் மாதிரி இருக்கலாம் 325 00:29:20,200 --> 00:29:23,360 பாவம் பிரன்ட் உயிர விட்டது வேஸ்டாயிட வேண்டாமேனு சொன்னேன். 326 00:29:34,720 --> 00:29:37,520 [வரவேற்கிறேன் அண்ணா மற்றும் அண்ணி] 327 00:29:37,600 --> 00:29:39,800 வெல்கம் ப்ரதர் மற்றும் சிஸ்டர் இன் லாவ 328 00:30:02,800 --> 00:30:05,640 எதாவது பண்ற ஐடியா இருக்கா இல்லை அப்டியே உக்காந்திருக்க போறிங்களா? 329 00:30:11,880 --> 00:30:12,880 ஸ்வீட்டி 330 00:30:14,040 --> 00:30:15,560 உனக்கு ஓகேன்னா 331 00:30:17,600 --> 00:30:18,800 இன்னைக்கு வேணான்னு தோணுது. 332 00:30:21,040 --> 00:30:23,720 நாளைக்கு காம்பட்டிசன் இருக்கு மிஸ்டர் புர்வாஞ்சல் 333 00:30:24,480 --> 00:30:26,080 அதுக்குதான் ஸ்ட்ரென்த் சேத்துனு இருக்கேன். 334 00:30:29,320 --> 00:30:31,240 அதுவும் உனக்கு ஓகேன்னாதான் 335 00:30:38,880 --> 00:30:40,160 பாலையாவது குடிங்க 336 00:30:40,440 --> 00:30:42,440 இல்ல இந்த பால் குடிக்கல நைட் வேற 337 00:30:44,880 --> 00:30:45,800 ம்ம்ம் 338 00:30:49,240 --> 00:30:51,920 பாடி பில்டருங்கல்லாம் காம்பட்டிசன் முன்னாடி மாத்திரிய போட்டுப்பாங்க. 339 00:30:53,440 --> 00:30:54,760 மசுல்லாம் செமையா தெரியும். 340 00:30:56,960 --> 00:30:58,040 தெறிக்க விடலாம் 341 00:31:07,480 --> 00:31:08,360 செமையா இருக்க. 342 00:31:11,320 --> 00:31:12,920 இது இல்லன்னா இன்னும் செமையா இருப்பேன். 343 00:31:31,680 --> 00:31:32,760 அண்ணி 344 00:31:33,560 --> 00:31:34,400 ம்ம்ம் 345 00:31:34,480 --> 00:31:38,920 உங்க ரூம்ல காலீன் பைய்யா பெட் மேல ரொம்ப சுகமா இருக்கோ 346 00:31:39,800 --> 00:31:41,400 என்னை கான்சென்ட்ரேட் பண்ண விடு 347 00:32:03,280 --> 00:32:08,320 வாங்கப்பா உங்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். ராஜாவதான் தேடிட்டு இருந்தேன். 348 00:32:45,320 --> 00:32:46,760 உங்க பாடி ரொம்ப செக்சியா இருக்கு 349 00:32:51,120 --> 00:32:52,480 ஈசியா நீங்க வின் பண்ணிடுவீங்க 350 00:34:10,680 --> 00:34:12,920 யாரு? யாரு 351 00:34:13,200 --> 00:34:14,320 யாரது 352 00:34:14,400 --> 00:34:16,600 சுபோத் சுபோத் 353 00:34:17,040 --> 00:34:18,560 நான் நான்தான் 354 00:34:20,560 --> 00:34:22,200 பாட்டி நான்தான் பாட்டி முன்னா 355 00:34:22,480 --> 00:34:24,520 முன்னா நீ நல்லாருக்கியாப்பா? 356 00:34:25,240 --> 00:34:26,080 நல்லாருக்கேன். 357 00:34:26,160 --> 00:34:29,360 சுபோத் ஆளையே காணோமே வீட்டுக்கு வந்தே ரொம்ப நாளாச்சுப்பா 358 00:34:30,480 --> 00:34:34,400 நான்தான் அவன வேலைக்கு அனுப்புனேன் வெளியூர் போயிருக்கான். வந்துருவான் 359 00:34:34,480 --> 00:34:35,800 எப்ப வருவான்னு தெரியுமா? 360 00:34:38,320 --> 00:34:41,080 இத உங்களுக்காக அனுப்புனான் அத கொடுக்க வந்தேன். 361 00:34:42,120 --> 00:34:44,880 உங்களுக்கெதாவது தேவைன்னா போன் பண்ணுங்க பாட்டி நான் வந்துரேன்.. 362 00:34:44,960 --> 00:34:47,720 முன்னா போன கூட வீட்லயே வச்சிட்டு போயிட்டான்ப்பா 363 00:34:47,920 --> 00:34:48,920 இத பாரு 364 00:34:51,440 --> 00:34:52,480 இத இவன் 365 00:35:04,760 --> 00:35:05,720 இத பார் பங்கஜ் 366 00:35:06,480 --> 00:35:07,840 எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. 367 00:35:11,280 --> 00:35:14,120 கம்பவுன்டர் தனியாளா அப்பாவ அட்டாக் பண்ணிருக்க மாட்டான்னு தோணுது. 368 00:35:15,640 --> 00:35:18,160 இந்த பிளானுக்கு பின்னாடி கண்டிப்பா அவன் கூட யாரோ இருந்திருக்காங்க 369 00:35:20,360 --> 00:35:22,840 ரெண்டு மூணு நாளா எப்ப பாத்தாலும் போன்லயே இருந்தான் ஞாபகம் இருக்கா. 370 00:35:25,800 --> 00:35:26,760 ஆ 371 00:35:27,600 --> 00:35:28,600 எங்கே இருக்கே? 372 00:35:30,280 --> 00:35:31,240 சரி நான் வரேன். 373 00:35:33,400 --> 00:35:34,680 ஏய் புதுசா என்ன பண்ணப்போறோம் 374 00:35:35,240 --> 00:35:36,760 வரேன் ரெண்டு மருந்தேத்திக்குவோம். 375 00:35:42,520 --> 00:35:44,000 பெரியோர்களே தாய்மார்களே 376 00:35:44,080 --> 00:35:49,040 இவ்வருடம் மிஸ்டர். புர்வாஞ்சல் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். 377 00:35:52,520 --> 00:35:53,840 [திருப்பாதி கார்பெட் கம்பெனி நிகழ்ச்சியை வழங்குவோர்] 378 00:35:53,920 --> 00:35:55,000 மிஸ்டர் பூர்வஞ்சல் 2018 379 00:35:55,080 --> 00:35:59,640 அனைவரும் சற்று அமைதியாக பொறுமை காக்கவும். போட்டி ஆரம்பமாக போகிறது 380 00:36:00,680 --> 00:36:04,040 நடக்க போறது பெரிய போட்டி ஜோரா கை தட்டுங்க. 381 00:36:05,880 --> 00:36:08,000 ஏய் சபாஷ் 382 00:36:08,080 --> 00:36:11,800 போட்டில கலந்துக்க போற நண்பர்களுக்கு ஜோரா கை தட்டுங்க 383 00:36:13,120 --> 00:36:15,600 ரொம்ப சீன் போட்ட தூக்கி போட்டு மிதிச்சிருவேன். 384 00:36:15,960 --> 00:36:16,800 சாரி பைய்யா ஜி 385 00:36:18,080 --> 00:36:21,640 நம்ம காலீன் பைய்யா வந்துட்டாரு அவருக்காக ஒரு தடவை கை தட்டுங்க 386 00:36:24,960 --> 00:36:25,800 வணக்கம் உக்காருங்க 387 00:36:45,720 --> 00:36:47,120 போய் அவர்கிட்ட வணக்கம் சொல்லிட்டு வாடா 388 00:36:48,400 --> 00:36:49,240 வணக்கம் பைய்யா 389 00:37:16,480 --> 00:37:19,960 நம் இறுதி 5 போட்டியாளர்களை இப்பொழுது அறிமுகப்படுத்துகிறோம். 390 00:37:25,680 --> 00:37:27,320 குட்டு பையா ஜெயிக்கணும் 391 00:37:29,400 --> 00:37:31,560 குட்டு பையா ஜெயிக்கணும் 392 00:37:31,640 --> 00:37:33,800 குட்டு பையா ஜெயிக்கணும் 393 00:37:33,880 --> 00:37:35,920 குட்டு பையா ஜெயிக்கணும் 394 00:37:36,000 --> 00:37:37,800 குட்டு பையா ஜெயிக்கணும் 395 00:37:37,880 --> 00:37:39,560 குட்டு பையா ஜெயிக்கணும் 396 00:37:43,040 --> 00:37:44,320 நல்லவேளை ஆசிர்வாதம் வாங்கியாச்சு 397 00:37:44,400 --> 00:37:48,880 கரகோசம் இன்னும் அதிகமாகட்டும் மேடைக்கு வரும் முதல் போட்டியாளர் 398 00:37:48,960 --> 00:37:50,640 புட்டான் பட்டான் மவ்விலிருந்து 399 00:37:58,280 --> 00:38:02,440 அடுத்து வரும் போட்டியாளர் ஜோங்கா மிஷ்ரா, பல்லியாவிலிருந்து. 400 00:38:12,680 --> 00:38:14,400 அடுத்து வரும் போட்டியாளர் கோரக் பூரிலிருந்து ரோகித் ஷர்மா 401 00:38:14,480 --> 00:38:15,720 அம்மா அப்டிலாம் பாக்கக் கூடாது டிஸ்டர்ப் பண்ணாதிங்க. 402 00:38:15,800 --> 00:38:17,120 என்னாச்சு 403 00:38:30,760 --> 00:38:32,920 [குமார் டிஸ்பென்சரி டாக்டர் டி.கே ஷர்மா] 404 00:38:33,320 --> 00:38:36,160 பைய்யா நேரா வீட்டுக்குதான் வரேன் ஒரு முக்கியமான விசயம் 405 00:38:40,440 --> 00:38:42,280 பிரமாதம் அற்புதம் 406 00:38:42,480 --> 00:38:45,240 மேடைக்கு வரும் கடைசி போட்டியாளர் 407 00:38:45,320 --> 00:38:48,000 குட்டு பண்டிட் நம்ம மிர்ஸாபூர்லேருந்து 408 00:38:48,560 --> 00:38:50,520 ஏய் குட்டு பைய்யா' 409 00:38:57,640 --> 00:38:58,640 ஆஹா 410 00:39:37,160 --> 00:39:38,960 எல்லோரும் அமைதி காக்கவும் 411 00:39:39,040 --> 00:39:43,240 நடுவர்கள் மிஸ்டர் புர்வாஞ்சல் யார் என்பதை அறிவிப்பார்கள் 412 00:39:46,960 --> 00:39:47,840 இங்க வா 413 00:39:51,360 --> 00:39:53,480 நான் உடனே போகணும் ஒரு வேலை இருக்கு 414 00:39:53,920 --> 00:39:55,080 சரிங்க நான் பாத்துக்கிறேன் 415 00:39:55,160 --> 00:39:57,440 குட்டு ஜெயிக்க கூடாது. 416 00:40:01,800 --> 00:40:03,080 நீங்க உக்காருங்க நான் வரேன் 417 00:40:03,160 --> 00:40:05,320 என்னடா திடீர்னு கிளம்பி போறாரு? 418 00:40:13,040 --> 00:40:16,960 மக்களே சற்று அமைதியாக இருங்கள் அமைதியாக இருங்கள் 419 00:40:17,040 --> 00:40:20,640 முடிவு அறிவிக்கும் நேரமிது பட்டத்தை வழங்க வந்திருப்பது 420 00:40:20,720 --> 00:40:24,480 நம் மிஸ்ராபூரின் முன்னாள் எம்எல்ஏ திரு ரஞ்சன் திவாரி அவர்கள் 421 00:40:29,000 --> 00:40:30,480 3ம் இடத்தை பிடிப்பவர் 422 00:40:31,760 --> 00:40:33,920 பதோகியை சேர்ந்த லல்லன் பாடக் 423 00:40:38,680 --> 00:40:40,560 கொஞ்ச நாளாவே இவங்க பேசிட்டுதான் இருக்காங்க. 424 00:40:43,160 --> 00:40:44,720 நீங்களே பாருங்க டேட்டையும் டைமையும் 425 00:40:45,400 --> 00:40:47,760 அதே நாள் இந்த காலுக்கு ஒரு மணி நேரத்துகப்புறந்தான் 426 00:40:48,080 --> 00:40:50,080 கம்பவுன்டர் உங்கள அட்டாக் பண்ணிருக்கான். 427 00:40:54,800 --> 00:40:56,560 இரண்டாம் இடத்தை பிடிப்பவர் 428 00:40:57,400 --> 00:40:59,920 மவ்வை சேர்ந்த புட்டான் பட்டான் 429 00:41:02,280 --> 00:41:04,880 - கன்பார்மா அவர்தான் எனக்கு தெரியும். - இது கண்டிப்பா குட்டுதான் 430 00:41:09,880 --> 00:41:12,080 கம்பவுன்டர் போன்ல 12 மிஸ்ட் கால் 431 00:41:20,040 --> 00:41:23,360 ரிசல்ட் கேட்டு குட்டு பண்டிட் நிச்சயமா எகிற போறான். 432 00:41:27,840 --> 00:41:31,560 இப்பொழுது நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 433 00:41:31,640 --> 00:41:33,000 வாழ்த்துக்கள் அண்ணி 434 00:41:34,760 --> 00:41:36,920 முதலாம் இடத்தை பிடிப்பவர் 435 00:41:42,840 --> 00:41:45,480 பல்லியாவை சேர்ந்த ஜோங்கா மிஷ்ரா 436 00:41:51,640 --> 00:41:53,040 என்னடா என்ன 437 00:41:53,440 --> 00:41:54,880 பேர் தப்பா படிச்சிட்டாங்களோ?. 438 00:42:24,240 --> 00:42:26,400 கோத்தா உனக்கு பர்ஸ்ட் பிரைஸ் கேக்குதா? 439 00:42:27,920 --> 00:42:30,200 - குட்டு பைய்யா - நான்தான் மிஸ்டர் பூர்வான்சல் 440 00:42:32,480 --> 00:42:33,320 உங்கொம்மால 441 00:42:35,320 --> 00:42:37,400 டிராபி கேக்குதாடா தேவ்டியா பைய்யா? 442 00:42:38,000 --> 00:42:39,920 அடிங்கொம்மால பிடிரா அவன 443 00:42:46,000 --> 00:42:50,080 ஏய் கிட்ட யாராவது வந்தீங்கன்னா போட்டு தள்ளிடுவேன் தேவ்டியா பசங்களா 444 00:42:53,800 --> 00:42:56,880 குட்டு பைய்யா குட்டு பையா வேணாம் விட்ரு 445 00:42:57,560 --> 00:42:59,120 கொன்னுடுவேன்டா தேவ்டியா பைய்யா 446 00:43:02,360 --> 00:43:03,360 குட்டு 447 00:43:22,640 --> 00:43:24,720 குட்டு குட்டு 448 00:43:27,360 --> 00:43:28,520 அழாதீங்க 449 00:44:13,520 --> 00:44:18,520 நான் சொன்னேன்ல ரைட் டைம் வரும் போது கன்ட்ரோல உங்கிட்ட கொடுப்பேன்னு 450 00:44:20,080 --> 00:44:21,800 இப்ப அந்த டைம் வந்துருச்சு. 451 00:44:25,800 --> 00:44:29,320 அந்த குட்டுவும் பப்ளுவும் இங்க சேரும்போது. 452 00:44:29,400 --> 00:44:31,720 நாங்க ரெண்டு உடல் ஓர் உயிர்னு சொன்னாங்க. 453 00:44:32,840 --> 00:44:35,720 வந்தா ஒண்ணாத்தான் வருவோம் இல்ல வரலன்னாங்க 454 00:44:37,840 --> 00:44:39,840 இப்ப ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்பி வச்சுரு 455 00:44:41,760 --> 00:44:42,720 பண்ண முடியும்ல. 456 00:44:44,200 --> 00:44:45,200 ஏம்பா பண்ண முடியாது 457 00:44:46,960 --> 00:44:48,840 முதல் தடவையா எம்மேல நம்பிக்கை வச்சுருக்கீங்க. 458 00:44:50,400 --> 00:44:51,240 பண்றேன்பா 459 00:44:54,560 --> 00:44:55,520 இந்தா முன்னா 460 00:45:03,120 --> 00:45:04,040 முன்னா 461 00:45:20,240 --> 00:45:22,320 ஆட்டம் ஆரம்பிக்க போகுது 462 00:45:24,800 --> 00:45:28,880 இனிமே மிர்ஜாபூருக்கு நான்தான்டா ராஜா 463 00:45:32,040 --> 00:45:35,000 மிர்ஸாபூர்