1 00:00:05,680 --> 00:00:11,240 அடிரா அவனா அப்டிதான் வாடா 2 00:00:15,960 --> 00:00:17,880 வாடா என் சிங்கக்குட்டி வாடா 3 00:00:17,960 --> 00:00:19,280 ஏய் 4 00:00:19,360 --> 00:00:21,040 வாடா என் சிங்கக் குட்டி 5 00:00:21,120 --> 00:00:22,280 வாடா 6 00:00:23,480 --> 00:00:25,480 ஆட்டம் சூடு பிடிக்கல திரிப்பாட்டி 7 00:00:25,800 --> 00:00:26,880 பணம் கேட்டேன் 8 00:00:27,640 --> 00:00:30,200 பகி மேல 20000 கட்றேன். 9 00:00:30,760 --> 00:00:33,400 நீங்க சொல்றது சரிதான் யாதவ் ஜி நானும் இவன் மேல பணம் கட்றேன் 10 00:00:33,480 --> 00:00:34,920 - என்ன பேரு - ராக்கா ரக்கா 11 00:00:35,240 --> 00:00:36,960 ராக்கா, 20000 பணம் கட்றேன் 12 00:00:38,720 --> 00:00:40,800 உன் பையன் தெறிக்க விடுறான் திரிப்பாட்டி 13 00:00:42,400 --> 00:00:43,400 சரி நடக்கட்டும் 14 00:00:43,480 --> 00:00:45,400 ஹான் சரி... ஹேய் ஆரம்பிங்க டா... 15 00:00:45,480 --> 00:00:46,440 போடா. 16 00:00:46,520 --> 00:00:48,640 பிடி பிடி நல்லா பிடி 17 00:00:48,720 --> 00:00:50,800 வா வா சீக்கிரம் வா 18 00:00:50,880 --> 00:00:54,280 போட்ரா போட்ரா விடாத விடாத விடாத புடி... போடு.... 19 00:00:54,360 --> 00:00:56,360 அமுக்குறதுக்கா? புடி புடி விடாத... 20 00:00:56,440 --> 00:00:58,720 அவன நீ போடலன்னா கோத்தா உன்னை நான் போட்ருவேன்! 21 00:00:58,800 --> 00:01:01,520 சபாஸ் டா பெரட்டி போடு அப்படிதான் 22 00:01:01,600 --> 00:01:04,600 சபாஷ்.... சபாஷ்... 23 00:01:06,520 --> 00:01:09,680 பாத்திங்களப்பா எப்டி அடிச்சு தூள் கிளப்பிட்டான்ல பாத்திங்களா 24 00:01:13,040 --> 00:01:17,320 ஏய் கலக்குறா அப்டியே போ விட்ராதா 25 00:01:17,960 --> 00:01:20,880 ஏய் ராக்கா வாடா வாடா என் சிங்கம் 26 00:01:20,960 --> 00:01:22,040 வாடா வாடா 27 00:01:22,120 --> 00:01:23,600 நல்லா பண்ற 28 00:01:24,320 --> 00:01:25,880 பாத்துக்கோ என்ன 29 00:01:25,960 --> 00:01:27,720 போ அவன பின்னி எடுத்துட்டு வா 30 00:01:31,280 --> 00:01:33,880 ஆ ஆ பிடிச்சிருடா 31 00:01:33,960 --> 00:01:35,400 அட்ரா... அட்ரா... 32 00:01:35,480 --> 00:01:37,160 சபாஷ் தூக்கு அவன 33 00:01:37,240 --> 00:01:40,600 நல்லா போய்க்கிட்டு இருக்கு ஆ அப்டி சபாஸ் 34 00:01:45,320 --> 00:01:46,560 அப்டி போட்ரா 35 00:01:46,960 --> 00:01:48,480 ராக்கா ராக்கா பிடி அப்டிதான் 36 00:01:48,560 --> 00:01:50,480 ஏய் ராக்கா ராக்கா திருப்பிப் போடுரா 37 00:01:50,560 --> 00:01:52,080 எலுந்திருடா 38 00:01:52,160 --> 00:01:54,000 அப்டியே பிடி அப்டியே பிடி விடாதா 39 00:01:54,080 --> 00:01:55,360 அழுத்துடா அவன 40 00:01:57,240 --> 00:01:58,680 உங்கொம்மால நக்கிட்டு இருக்கான் பாரு 41 00:02:01,000 --> 00:02:02,280 சபாஷ் 42 00:02:02,360 --> 00:02:05,800 எப்டி பாத்தியா நம்மாளு ஜெயிச்சிட்டான் 43 00:02:07,400 --> 00:02:09,640 என்ன முன்னா பாத்தேல்ல 44 00:02:09,720 --> 00:02:10,880 பிச்சு உதறிட்டான் 45 00:02:11,200 --> 00:02:13,640 என்ன நாங்கள்ளாம் தோக்க மாட்டோம். பணத்த எடு 46 00:02:14,200 --> 00:02:16,920 நீங்க என் விருந்தாளி நீங்கதான் ஜெயிக்கனும் 47 00:02:22,040 --> 00:02:23,040 இருக்கட்டும் 48 00:02:23,640 --> 00:02:26,640 நாமல்லாம் எதுக்காக இங்க வந்து சேந்துருக்கோமா அந்த வேலை நடக்கட்டும். 49 00:02:27,480 --> 00:02:28,520 வாங்க 50 00:02:32,480 --> 00:02:33,320 சரி வாங்க 51 00:02:34,840 --> 00:02:36,040 பைய்யா பைய்யா 52 00:02:36,440 --> 00:02:38,440 உங்களுக்கு பார்மல் இன்விடேசன் கொடுக்கனும் 53 00:02:38,520 --> 00:02:40,120 நீங்க கண்டிப்பா வந்துரனும் 54 00:02:40,200 --> 00:02:42,800 மறந்துடாதிங்க நீங்கதான் சீப் கெஸ்ட் 55 00:02:42,880 --> 00:02:44,320 மிஸ்டர்.புர்வாஞ்சலுக்கு ஆ ஆ 56 00:02:44,400 --> 00:02:46,000 - கண்டிப்பா வந்துருங்க- - நல்லா சிறப்பா செய்யனும் சரியா 57 00:02:46,080 --> 00:02:47,000 நிச்சயமா 58 00:02:47,080 --> 00:02:47,920 வா 59 00:02:49,480 --> 00:02:51,160 படிப்பெல்லாம் எப்டி போயிட்டு இருக்கு? 60 00:02:51,480 --> 00:02:53,960 படிப்பெல்லாம் புட்டுக்கிச்சு. வெறும் போட்ர வேலைதான் 61 00:02:54,560 --> 00:02:57,320 நாம எல்லாம் இங்க வந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு 62 00:02:58,240 --> 00:02:59,480 எலக்சன் வருது. 63 00:02:59,880 --> 00:03:02,000 வயலன்ஸ்லாம் கம்மியா இருக்கனும். 64 00:03:02,840 --> 00:03:05,240 மக்கள் பாதுகாப்பா இருக்கனும்னு அவசியம் இல்ல 65 00:03:05,800 --> 00:03:07,920 பாதுகாப்பா இருக்கிற மாதிரி தோண வச்சா போதும். 66 00:03:08,640 --> 00:03:11,640 யார் கையில பவர் இருக்கோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவாங்க 67 00:03:15,160 --> 00:03:18,440 இதை ரதி சங்கருக்கு யாராவது புரிய வையுங்க. 68 00:03:22,480 --> 00:03:23,320 என்னாச்சு 69 00:03:24,520 --> 00:03:25,680 எங்கய்யா போற 70 00:03:26,000 --> 00:03:27,440 ஏய் உன்னதான்? 71 00:03:28,760 --> 00:03:31,080 மூத்திரம் விடப்போறேன் குடிக்க போறியா? 72 00:03:35,880 --> 00:03:37,840 அய்யோ அய்யோ 73 00:03:39,880 --> 00:03:43,240 கடுக எந்தளவுக்கு கசக்குறோமோ அந்தளவுக்குதான் எண்ணெய் கிடைக்கும். 74 00:03:43,680 --> 00:03:45,280 பணம் வேணுன்னு எதிர்பார்க்கிறிங்க 75 00:03:45,800 --> 00:03:47,680 அப்ப வயலன்சும் அந்தளவுக்கு இருக்கும் 76 00:03:47,760 --> 00:03:49,440 நீங்க பேலன்ஸ் பண்ணுங்க 77 00:03:49,520 --> 00:03:51,400 பணமும் வேணும். வயலன்சும் கம்மியா இருக்கனும். 78 00:03:52,240 --> 00:03:54,280 சிஎம்மோட இமேஜ் ஸ்பாயில் ஆயிர கூடாது 79 00:03:58,120 --> 00:03:59,040 ஏய் முன்னா 80 00:04:00,720 --> 00:04:03,120 பேக்ல பணம் இருக்கு வண்டில 81 00:04:25,800 --> 00:04:27,080 ஜெய் ஹிந்த் 82 00:04:43,160 --> 00:04:44,000 இப்படி வாங்க 83 00:04:53,560 --> 00:04:54,800 சார் இதுதான் உங்க ரூம் 84 00:05:03,360 --> 00:05:04,400 ம்ம்ம் 85 00:05:07,600 --> 00:05:08,920 என்னய்யா இது? 86 00:05:31,880 --> 00:05:33,960 ஜெய்ஹிந்த் சார். வந்துட்டீங்களா 87 00:05:34,040 --> 00:05:35,400 நான் பரசுராம் குப்தா 88 00:05:35,480 --> 00:05:39,640 ஹான் வாங்க வாங்க பரசுராம் குப்தா உங்களுக்குதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். 89 00:05:39,720 --> 00:05:40,720 சார் 90 00:05:40,800 --> 00:05:42,480 சேத்தன், அக்ரம் 91 00:05:43,600 --> 00:05:44,600 உக்காருங்க சார் 92 00:05:45,200 --> 00:05:47,440 ஆ உக்காரனும்தான் பாக்குறேன் ரொம்ப டயர்டா இருக்கு. 93 00:05:48,960 --> 00:05:51,280 ரூம் டஸ்ட்டா இருக்கு அப்புறம் யூனிபார்ம் அழுக்காயிடும். 94 00:05:51,360 --> 00:05:52,320 ரூபன் 95 00:05:52,400 --> 00:05:53,400 சொல்லுங்க சார். 96 00:05:53,480 --> 00:05:54,440 சாரி சார் அது 97 00:05:56,080 --> 00:05:57,080 இதுக்கு எதுக்கு சாரி 98 00:05:57,560 --> 00:06:00,760 வேலை செய்ற இடம் சுத்தமா இருந்ததானே நமக்கு நிம்மதியா வேலை செய்யத் தோணும். 99 00:06:02,440 --> 00:06:04,720 சார் ரூம் ஏன் இவ்ளோ டஸ்ட்டா இருக்கு. சீக்கிரமா வந்து கிளின் பண்ணு 100 00:06:04,800 --> 00:06:05,680 வா வா 101 00:06:07,120 --> 00:06:09,040 இங்க வரதுக்கு முன்நாடி படிச்சேன் 102 00:06:09,120 --> 00:06:11,000 - மிஸ்ராபூர பத்தி படிச்சேன். - யெஸ் சார் 103 00:06:11,080 --> 00:06:12,840 சிறப்பா ராஜ்யம்லாம் நடக்குது போல 104 00:06:14,440 --> 00:06:17,840 அப்புறம் எதுக்கு இந்த மீடியாக்காரனுக கிரைம் கரப்சன்னு அடிச்சு தள்றானுக. 105 00:06:20,440 --> 00:06:22,480 இல்ல சார் சின்ன விசயந்தான் 106 00:06:23,000 --> 00:06:24,440 நாங்க கிரிமினல்ஸ கூட பிடிச்சிட்டோமே 107 00:06:25,960 --> 00:06:28,000 எவிடன்ஸ் இல்லாததால விட வேண்டியதா போச்சு சார். 108 00:06:28,600 --> 00:06:31,440 இந்த மீடியாக்காரனுக எல்லாம் சரியான கேனக் கூதிங்க சார் 109 00:06:37,440 --> 00:06:38,840 அவனுகள விடுங்க 110 00:06:40,000 --> 00:06:42,400 என்னையும் கேன பையேனு நினைச்சிட்டீங்க போலருக்கு 111 00:06:44,160 --> 00:06:45,720 என்னையா பாக்குறிங்க 112 00:06:46,600 --> 00:06:49,080 மாமுல் கீமுல் வர்ர மாதிரி இருந்தா எனக்கும் சொல்லுங்க 113 00:06:55,920 --> 00:06:56,960 சரி விடுங்க 114 00:06:57,440 --> 00:07:01,040 மிர்ஸாபூர்ல பெரிய தலைங்கள்ளாம் 'மீட்டிங்க்கு ஒன்னா சேருராங்களாம் 115 00:07:03,200 --> 00:07:04,520 ஏன் பதறுறீங்க 116 00:07:04,600 --> 00:07:06,200 என்ன தப்பா சொல்லிட்டேன். 117 00:07:06,280 --> 00:07:08,600 கெஸ்ட்ல்லா வருவாங்க. பெரிய பங்சன் 118 00:07:12,760 --> 00:07:13,720 சரி நீங்க புறப்படுங்க 119 00:07:13,800 --> 00:07:15,080 சரி சார் வாங்க. 120 00:07:20,080 --> 00:07:22,240 மிர்ஸாபூர் 121 00:08:20,120 --> 00:08:23,960 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? 122 00:08:24,040 --> 00:08:27,880 நெருப்பாய் எரிகிறது 123 00:08:29,520 --> 00:08:30,840 என்ன மக்பூல் பையா 124 00:08:33,880 --> 00:08:35,520 எப்டி இருக்க? 125 00:08:36,560 --> 00:08:37,640 நல்லா இருக்கேன். 126 00:08:40,000 --> 00:08:41,640 எந்த ஆபத்தும் இல்லாமா இருக்கேன் 127 00:08:43,840 --> 00:08:45,480 உங்களுக்காக ஒன்னு கொண்டு வந்துருக்கேன் 128 00:08:59,080 --> 00:09:00,480 க ங ச ன 129 00:09:01,960 --> 00:09:04,120 போடுறதுக்கு முன்னாடி இதத்தான சொல்ல சொல்லுவ 130 00:09:05,720 --> 00:09:11,040 பேசாமா நானும் இதே மாதிரி உங்க பையன் சரத்கிட்ட அலிப் பேத் தேவ் கேக்கட்டுமா? 131 00:09:14,040 --> 00:09:15,440 எப்டியும் சொல்ல மாட்டான். 132 00:09:35,320 --> 00:09:37,840 மிர்ஸாபூர்க்குள்ள ஆள் அனுப்புற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க 133 00:09:42,040 --> 00:09:45,680 சரத் மேல ஒரு அடி கூட படாம இருக்கனும் மக்பூல் 134 00:09:48,960 --> 00:09:51,240 ஹோலி வர்ரதுக்கு இன்னும் 4 நாள் இருக்கு 135 00:09:52,680 --> 00:09:54,720 நாம இன்னிக்கே கொண்டாடுவோம் 136 00:09:54,800 --> 00:09:55,800 வா வந்து கட்டி பிடி 137 00:09:55,880 --> 00:09:56,840 கட்டிப்பிடி 138 00:09:59,880 --> 00:10:01,400 உங்க கை அழுக்கா இருக்கு 139 00:10:22,280 --> 00:10:24,200 ஜரினா வ வர வச்சுருக்கியா 140 00:10:25,040 --> 00:10:26,600 எதாவது ஆட்டம் இருக்கா? 141 00:12:42,200 --> 00:12:43,160 என்னய்யா? 142 00:12:49,840 --> 00:12:51,600 பாட்ட நிறுத்துடா தேவ்டியாப் பையா 143 00:12:53,400 --> 00:12:54,320 ஏய் முன்னா 144 00:13:08,120 --> 00:13:09,160 என்ன. 145 00:13:09,480 --> 00:13:10,440 குட் நைட் 146 00:13:10,800 --> 00:13:11,680 ஏய் ராஜா 147 00:13:14,000 --> 00:13:15,000 கூட்டி போ 148 00:13:26,800 --> 00:13:28,800 எல்லார் முன்னாடியும் முன்னாவ கை ஓங்கிட்டீங்க 149 00:13:28,880 --> 00:13:30,240 உன் பையன் ஒரு முட்டாக்கூதி 150 00:13:30,320 --> 00:13:32,200 முட்டாக்கூதிங்கிறது முக்கியமில்ல 151 00:13:32,680 --> 00:13:34,640 அவன் என் பையன்ங்கிறதுதான் முக்கியம் 152 00:13:41,840 --> 00:13:43,400 செஞ்சது சரியில்ல 153 00:13:52,680 --> 00:13:54,600 முன்னா எனக்கும் பையன் மாதிரிதான் 154 00:13:56,760 --> 00:13:58,200 தப்பு பண்ணினான் அடிச்சேன் 155 00:13:59,760 --> 00:14:01,440 இன்னைக்கு ஹோலி வேண்டாம் 156 00:14:03,760 --> 00:14:04,920 வா சமாதானம் 157 00:14:11,840 --> 00:14:12,680 ஏய் பாட்ட போடுடா 158 00:14:14,000 --> 00:14:14,840 போடுடா பாட்டை. 159 00:14:23,400 --> 00:14:25,280 உனக்கு மிஸ்ராபூர் வேணுல்ல சுக்லா 160 00:14:25,360 --> 00:14:27,480 தெரிஞ்ச விசயத்த ஏன் திரும்ப கேக்குறீங்க? 161 00:14:28,320 --> 00:14:30,200 ஏன்னா உனக்கு கொடுக்கலான்னு இருக்கேன் 162 00:14:32,440 --> 00:14:34,000 எலக்கசனுக்கு பணத்த ஏற்பாடு பண்ணு 163 00:14:35,120 --> 00:14:38,080 ஜெயிச்சதுக்கப்புறம் அய்யாக்கிட்ட பேசி மிஸ்ராபுர் உங்கைக்கு வர செய்றேன் 164 00:14:39,280 --> 00:14:41,400 அப்ப உன்னை அசிங்கப்படுத்தி அனுப்புணங்களா 165 00:14:41,880 --> 00:14:43,480 இப்ப அவங்கல அனுப்புவோம் 166 00:14:45,560 --> 00:14:47,160 அப்டியே முன்னாவை 167 00:14:47,840 --> 00:14:49,480 பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன் 168 00:14:49,560 --> 00:14:51,440 ஆனா ஒரு கண்ட்ஷன் 169 00:14:51,520 --> 00:14:54,040 அகண்டானந்த்தால என் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது 170 00:14:54,560 --> 00:14:56,320 அந்தளவுக்கு நான் விட மாட்டேன் 171 00:15:06,840 --> 00:15:08,160 ஸ்வீட் சாப்டீங்களா? 172 00:15:17,520 --> 00:15:19,200 சுக்லாகிட்ட நான் பேசிட்டேன் 173 00:15:19,920 --> 00:15:22,400 உங்க ரெண்டுபேருக்குள்ள வயலன்சும் கூடாது 174 00:15:24,120 --> 00:15:26,040 நான் சொன்னத இவன் ஒத்துக்கிட்டான். 175 00:15:27,600 --> 00:15:29,120 நீயும் சரின்னு சொல்லு அகன்டா 176 00:15:29,200 --> 00:15:31,960 பரவால்லை நீங்க சொல்றத கேக்குற அளவுக்காவது இருக்கேன்ல. 177 00:15:32,560 --> 00:15:34,360 எனக்கு ஒரே ஒரு கண்டிசன்தான்.. 178 00:15:34,720 --> 00:15:36,600 என் கார்பட் டிரக்கெல்லாம் 179 00:15:36,680 --> 00:15:39,440 எந்த பிரச்சனையும் இல்லாமா அவன் ஏரியாவ தாண்டி போனும் 180 00:15:40,160 --> 00:15:41,560 இவன் தலையிட கூடாது. 181 00:15:50,480 --> 00:15:51,960 இதோ இவனே ஒத்துக்கிட்டான் 182 00:15:52,720 --> 00:15:54,560 இன்னில இருந்து உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சது . 183 00:15:57,480 --> 00:15:59,320 ரெண்டு பேரும் கட்டி பிடிச்சுக்கோங்க 184 00:16:11,920 --> 00:16:12,840 சரி 185 00:16:26,120 --> 00:16:28,160 முன்னாவா யாராவது கவனிக்கிறதே இல்லையா 186 00:16:28,520 --> 00:16:30,280 நாள்பூரா போதையிலயே இருக்கான். 187 00:16:30,920 --> 00:16:32,520 எதாவது தேறுவானா இல்லையா? 188 00:16:35,840 --> 00:16:37,320 ஆ வரச் சொன்னீங்களாப்பா 189 00:16:39,960 --> 00:16:40,800 இங்க வா. 190 00:16:45,760 --> 00:16:46,680 உக்காரு 191 00:16:58,240 --> 00:16:59,280 ஏய் முன்னா. 192 00:17:00,720 --> 00:17:02,400 இப்ப உன் கையில இந்த பவர் இருக்கு. 193 00:17:05,720 --> 00:17:07,880 அதுக்காக இதுவரைக்கும் நீ எதுவும் செய்யல. 194 00:17:09,320 --> 00:17:10,800 உக்காந்த இடத்துலயே கிடைச்சிருச்சு. 195 00:17:13,680 --> 00:17:17,520 இந்த பவர் ரொம்ப மோசமானது நம்ம ஊர் தலைவருங்க மாதிரி 196 00:17:17,880 --> 00:17:19,720 ராத்திரியோட ராத்திரியா இடம் மாறிடும் 197 00:17:19,800 --> 00:17:21,480 சும்மா இவரையே சொல்லிட்டு இருங்க. 198 00:17:22,080 --> 00:17:24,240 யாதவ் ஜி எல்லார் முன்னாடியும் நம்ம புள்ளைய திட்டிட்டு போயிட்டான் 199 00:17:24,320 --> 00:17:25,320 அப்ப எதுவும் சொல்லல 200 00:17:25,400 --> 00:17:26,800 இப்ப ராமாயணம் பாடுங்க. 201 00:17:28,600 --> 00:17:30,240 நீங்க போய் ரெஸ்ட் எடுங்க முன்னா பையா 202 00:17:44,080 --> 00:17:45,200 கொஞ்சம் இரு 203 00:17:49,920 --> 00:17:52,720 அந்த குட்டு பப்புளுவ கார்பெட் பிஸ்னஸ்ல இறக்கியிருக்கேன். 204 00:18:13,440 --> 00:18:14,800 முன்னா பையா 205 00:18:20,360 --> 00:18:21,200 உள்ள வரவா? 206 00:18:28,040 --> 00:18:29,560 எல்லாரும் எம்மே ஏறுங்க 207 00:18:29,640 --> 00:18:32,080 கோத்தா நானும் ஏறுறேன். சீ கைய எடு 208 00:18:32,160 --> 00:18:35,800 என் பேருக்கு பின்னாடி வருதே இந்த சர்நேம் திருப்பாட்டி 209 00:18:36,240 --> 00:18:38,040 அதான்டி எல்லாத்துக்கும் காரணம். 210 00:18:38,120 --> 00:18:39,120 கைய விடு 211 00:18:40,280 --> 00:18:43,960 சின்ன வயசுலேருந்து சொல்றாங்க எல்லாமே எனக்குத்தானாம். 212 00:18:44,040 --> 00:18:45,480 ஆனா எதுவும் எனக்கு கிடைக்கல 213 00:19:02,360 --> 00:19:07,120 உங்க குழந்தையை எஸ்எஸ்பி ஸ்கூல் சன்த்புரால 214 00:19:07,200 --> 00:19:08,600 சேர்த்திருங்க. 215 00:19:08,680 --> 00:19:10,120 நல்லவனாக்குங்க. 216 00:19:12,000 --> 00:19:15,120 சரி என்னை கேட்டா... 217 00:19:18,240 --> 00:19:20,080 அட்லீஸ்ட் நாமினேசன் பார்ம் ஆவது பில் பண்ணிடு 218 00:19:22,720 --> 00:19:25,000 இந்த பாலிடிக்ஸ் பத்திலாம் நான் யோசிச்சதே இல்ல 219 00:19:27,840 --> 00:19:30,480 புது ஆளுங்க பாலிடிக்ஸ் போலல்லன்னா அப்புறம் நல்லதெல்லாம் எப்படி நடக்கும். 220 00:19:34,440 --> 00:19:35,560 சரி இப்டி யோசிப்போம். 221 00:19:36,840 --> 00:19:38,480 நீ நாமினேசன் பார்ம பில் பண்ணிர. 222 00:19:38,560 --> 00:19:41,280 எலக்சன கன்டக்ட் பண்ணிர கடைசியில ஜெயிச்சிற 223 00:19:42,040 --> 00:19:43,120 நம்ம கஜ்மல் காலேஜ்க்கு 224 00:19:43,200 --> 00:19:46,040 முன்னா பையாவிட நல்ல பிரசிடென்ட் கிடைப்பாங்கள்ள. 225 00:19:50,520 --> 00:19:52,880 காலேஜ்ல எல்லாரும் முன்னா பைய மேல கடுப்புலதான் இருக்காங்க. 226 00:19:52,960 --> 00:19:54,720 என்ன பயத்துலதான் பேசுறது இல்ல 227 00:19:56,360 --> 00:19:57,720 ஆனா நீ அவனுக்கு வேலை செய்ற 228 00:20:01,920 --> 00:20:04,040 அவன்ட்ட இல்ல நான் அவன் அப்பாட்டாதான் வேலை செய்றேன். 229 00:20:05,960 --> 00:20:06,960 காலீன் பைய்யா 230 00:20:08,720 --> 00:20:09,560 வேற என்ன வேணும்? 231 00:20:09,640 --> 00:20:10,520 ஒன்னும் இல்ல 232 00:20:15,520 --> 00:20:16,840 உனக்கு டீ வாடைல்லாம் பிடிக்காது. 233 00:20:17,440 --> 00:20:19,160 இல்ல இல்ல பிடிக்கும். 234 00:20:19,680 --> 00:20:22,720 அப்ப ஓகே கண்டிப்பா உனக்கு என் கையால டீ போட்டுக் கொடுத்துறென். 235 00:20:23,960 --> 00:20:26,120 என் டீ சூப்பாரா இருக்கும்னு எங்கப்பா எப்பயும் சொல்வாரு. 236 00:20:28,200 --> 00:20:30,800 நான் போட்ட டீ தவிர எங்கப்பா வேற எந்த டீயும் குடிக்க மாட்டாரு. 237 00:20:45,600 --> 00:20:46,640 ஸ்வீட் டப்பா 238 00:20:47,200 --> 00:20:48,880 சோட்டுமால் அல்வா கடையில வாங்குனீங்களா? 239 00:20:52,120 --> 00:20:53,120 பர்பி 240 00:20:54,760 --> 00:20:57,040 பர்பில்லாம் சின்ன வயசுல இருந்து சாப்டுட்டு இருக்கேன். 241 00:20:57,880 --> 00:20:59,040 ஆனா இது கருப்பா இருக்கு. 242 00:20:59,760 --> 00:21:00,960 இது ஓப்பியம் 243 00:21:02,080 --> 00:21:04,040 நம்ம வியாபாரத்துல இத பர்பின்னு சொல்லுவோம். 244 00:21:44,200 --> 00:21:45,840 அடங் கொம்மால 245 00:21:56,000 --> 00:22:00,880 அப்டின்னா ஜி நாங்க கார்பெட்டோட பாடிதான் எடுத்துட்டு போறோம்னு பாத்தா 246 00:22:02,440 --> 00:22:06,280 அது கூட நாங்க இந்த அபினையும் எடுத்துட்டு போனுமா? 247 00:22:18,080 --> 00:22:19,360 சொன்னேன் இல்ல 248 00:22:20,040 --> 00:22:24,400 பொருள் வியாபாரத்த வளத்து விட்டீங்கன்னா இதுலயும் இன்வால்வ் பண்றேன்னு 249 00:22:26,920 --> 00:22:28,280 இதையும் பெரிசாக்குங்க 250 00:22:31,040 --> 00:22:32,440 ஒரு நெட்வொர்க ரெடி பண்றேன் 251 00:22:34,800 --> 00:22:35,640 இங்க பாரு 252 00:22:37,320 --> 00:22:38,520 ஏய் பயில்வான் 253 00:22:39,880 --> 00:22:43,400 சொல்றத கவனமா காதுல வாங்கிக்கங்க 254 00:22:44,520 --> 00:22:46,080 எது பண்றதுனாலும் என்னை 255 00:22:47,160 --> 00:22:48,560 கேக்காமா பண்ண கூடாது.. 256 00:22:51,240 --> 00:22:52,200 சரி 257 00:22:54,560 --> 00:22:57,760 நீங்க வேற வெளிநாட்டு பிரான்டெல்லாம் பிஸ்னஸ்ல இறங்கியிருச்சு. 258 00:22:57,840 --> 00:23:00,320 இப்பல்லாம் ஜனங்களும் ஜூசதான் விரும்பி குடிக்கிறாங்க 259 00:23:02,360 --> 00:23:04,680 கம்பெனி லாஸ்ல போயிட்டு இருக்கு. 260 00:23:04,760 --> 00:23:06,960 இதுல போன வாரம் வேற உங்களுக்கு பணம் அனுப்புனேன் 261 00:23:07,680 --> 00:23:10,320 போன வாரம் தியெட்டர்ல வேற படம் ஓடிட்டு இருந்துச்சு சடா. 262 00:23:11,720 --> 00:23:12,920 இப்ப மாறிடுச்சுல்ல. 263 00:23:16,320 --> 00:23:18,160 எனக்கு எக்ஸ்ட்ரா பணம் வேண்டும். 264 00:23:19,520 --> 00:23:23,280 இப்ப நீ எனக்கு சப்போர்ட் பண்ணா உன் வியாபாரம் பெரிசா வளரும். 265 00:23:23,720 --> 00:23:24,840 அதெப்டி அப்டி சொல்றீங்க 266 00:23:26,640 --> 00:23:28,920 உன் ரேஞ்ச மிஸ்ராபூர் வரைக்கும் இழுத்துறேன். 267 00:23:29,600 --> 00:23:32,040 மிஸ்ராபூர்ல காலிம் பையா ராஜ்யம்ல நடக்குது. 268 00:23:33,560 --> 00:23:34,960 ராஜ்யம் 269 00:23:36,480 --> 00:23:38,520 எப்ப வேணுன்னாலும் மாறும் சடா 270 00:24:06,720 --> 00:24:08,480 வணக்கம் யாதவ் ஜி. 271 00:24:08,920 --> 00:24:11,600 மிர்ஸாபூர்ல இருந்து பேசுறேன் என்னை ஞாபகம் இருக்கா? 272 00:24:11,680 --> 00:24:13,280 நான் பணம் கலக்ட் பண்ணிட்டு இருக்கேன். 273 00:24:13,360 --> 00:24:16,720 பணத்த அனுப்பி வை ரதி சங்கர் என்னை நீ நம்பலாம் 274 00:24:16,800 --> 00:24:20,120 என்ன யாதவ் ஜி உங்க மேல நம்பிக்கை இருக்கிறதாலதான் இத பண்றேன். 275 00:24:20,760 --> 00:24:22,120 சரி வச்சறேன் 276 00:24:23,480 --> 00:24:25,120 நீ சஹாபுராக்கு போடா. 277 00:24:25,200 --> 00:24:27,400 அங்க சக்சேனா ரெண்டு ஓட்டல் கட்டிட்டு இருக்கான் 278 00:24:28,400 --> 00:24:30,240 நீ ஜேசி அவன்யுக்கு போயிட்டு வா 279 00:24:31,160 --> 00:24:33,720 அங்க லெக்சுமி டிராவல்ஸ்ல புதுசா 8 பஸ் விட்ருக்கானுகளாம். 280 00:24:34,760 --> 00:24:37,520 மிரட்டு அடி எதோ பண்ணு எனக்கு பணத்த வாங்கிட்டு வந்துரு. 281 00:24:38,240 --> 00:24:39,080 சரி 282 00:24:41,960 --> 00:24:43,000 ஆ ஸ்வீட்டி சொல்லு 283 00:24:46,080 --> 00:24:47,080 ஓகே 284 00:24:47,880 --> 00:24:49,040 ஆ வந்துரேன். 285 00:24:49,360 --> 00:24:50,640 சேம் பிளேஸ்தானே வந்துருன் 286 00:24:51,280 --> 00:24:52,280 ஓகே 287 00:24:56,880 --> 00:24:58,440 ஸ்வீட்டி அவங்கப்பாவ மீட் பண்ண வைக்கிறாளாம். 288 00:24:58,760 --> 00:25:00,560 அப்டி போடு 289 00:25:08,640 --> 00:25:10,640 - அந்த சேர்ல உக்காரு - முன்ன விட இன்னும் செமையாயிருச்சோ 290 00:25:10,720 --> 00:25:13,720 இதுக்கே மிரண்டுட்டா எப்டி மொத்த பாடியும் பாத்துட்டா அவ்ளோதான். 291 00:25:14,480 --> 00:25:16,320 மசுல்லாம் எக்ஸ்ரெ போட்ட மாதிரி தெரியுது. 292 00:25:17,440 --> 00:25:19,920 நீ காட்னாதான என்னால மொத்த பாடியும் பாக்க முடியும். 293 00:25:20,000 --> 00:25:21,000 பாக்கதான போற 294 00:25:21,320 --> 00:25:22,680 மிஸ்டர் புர்வாஞ்சல் காம்பட்டிசன்ல.. 295 00:25:23,160 --> 00:25:25,400 நடக்கப்போகுது அப்ப வந்து பாத்துக்கோ 296 00:25:26,160 --> 00:25:27,200 என்ன பப்லு 297 00:25:27,920 --> 00:25:29,720 கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவராதான் போற. 298 00:25:29,800 --> 00:25:31,960 அடிக்கடி பசங்களப்பாக்கவே எங்கப்பா அலவ் பண்ண மாட்டாரு. 299 00:25:32,040 --> 00:25:34,120 அய்யோ போதும். இதுக்கு மேல அவன பிரசர் பண்ணாதிங்க.. 300 00:25:34,200 --> 00:25:38,240 ஏற்கனவே இருந்த பதட்டத்துல வர்ர வழியில எல்லா கோவில்லயும் கும்புட்டு வந்தான். 301 00:25:38,320 --> 00:25:39,960 உங்கப்பாவோட மீட்டிங் மட்டும் நல்லாப் போச்சுன்னா 302 00:25:40,040 --> 00:25:41,800 உங்களயும் கோயிலுக்கு கூட்டிட்டு வரேன்னு வேண்டிக்கிட்டான் 303 00:25:48,000 --> 00:25:49,400 அப்பா அப்பா வந்துட்டாரு. 304 00:25:53,320 --> 00:25:55,400 - குட்டு பைய்யா, பப்ளூ பைய்ய - வணக்கம் 305 00:25:55,920 --> 00:25:57,640 - அங்கிள் அங்கிள் - அய்யோ என்ன பண்றீங்க? 306 00:25:58,000 --> 00:25:59,880 - உக்காருங்க நீங்க உட்காருங்கி 307 00:25:59,960 --> 00:26:01,680 - உக்காருங்க முதல்ல - ஆ ஆ உக்காரேன் 308 00:26:01,760 --> 00:26:04,640 - நீ நீ இப்டி வந்துருப்பா - வா 309 00:26:05,240 --> 00:26:06,240 உக்காருங்க 310 00:26:06,320 --> 00:26:07,880 - முதல்ல நீங்க உட்காருங்க - ஆ ஆ உக்காரேன் 311 00:26:11,960 --> 00:26:12,920 ஆ இவர்தானா? 312 00:26:14,640 --> 00:26:16,520 இந்தாங்க 5 கப் டீ 313 00:26:16,600 --> 00:26:17,440 சரிப்பா 314 00:26:18,200 --> 00:26:20,080 - சமோசா எடுத்திட்டு வர்றேன் - சரி 315 00:26:20,640 --> 00:26:22,600 ஸ்வீட்டி எங்கிட்டகூட ஒரு வார்த்தை சொல்லல நீ 316 00:26:22,960 --> 00:26:24,280 குட்டு பைய்யாதான் உன் பிரன்டா? 317 00:26:24,360 --> 00:26:26,640 அப்பா இவரையாவது பைய்யான்னு 'கூப்டாமா இருங்க? 318 00:26:29,720 --> 00:26:32,440 நல்ல சாய்ஸ்தாம்மா எனக்கும் பிடிச்சிருக்கு 319 00:26:44,040 --> 00:26:45,640 அப்பா உங்க ரெண்டு பேருக்குள்ள எதாவது 320 00:26:45,720 --> 00:26:46,560 அய்யோ அப்பா 321 00:26:46,640 --> 00:26:48,680 ரொம்ப சந்தோசம் ரொம்ப சந்தோசம் 322 00:26:48,760 --> 00:26:50,800 ரெண்டு பொண்ணுகளையும் ஒரே இடத்துல கட்டி கொடுத்தா 323 00:26:50,880 --> 00:26:52,000 அத விட வேற என்ன சந்தோசம் இருக்கு 324 00:26:52,080 --> 00:26:54,800 அய்யோ அப்டில்லாம் எதுவும் இல்ல நாங்க ஜஸ்ட் பிரன்ட்ஸ்தான். 325 00:26:55,440 --> 00:26:56,320 ஜஸ்ட் பிரன்ட்ஸா?. 326 00:26:56,400 --> 00:26:57,240 ஆமா 327 00:26:58,080 --> 00:26:59,000 ஆமா 328 00:27:10,680 --> 00:27:12,200 உள்ள வாங்க பண்டிட் ஜி வந்து உக்காருங்க. 329 00:27:20,120 --> 00:27:21,000 இந்தாங்க 330 00:27:21,480 --> 00:27:23,920 ஹியரிங் எய்ட பைல்லாம் நல்லா ரெடி பண்ணிருக்கீங்க. 331 00:27:25,640 --> 00:27:26,720 அது எல்லாம் யூஸ்லெஸ் 332 00:27:27,520 --> 00:27:31,480 மிஸ்ராபூர்ல ஒரு சின்னக் குழந்தைய கேட்டா எல்லா இன்பர்மேசனும் கரக்டா சொல்லும். 333 00:27:34,000 --> 00:27:35,000 பட் எவிடென்ஸ் வேணுமே? 334 00:27:37,320 --> 00:27:38,160 சார். 335 00:27:40,760 --> 00:27:42,960 இவங்க ரெண்டு பேரையும். தூக்க உள்ள வச்சா 336 00:27:44,400 --> 00:27:45,920 யாரும் சாக மாட்டாங்க. 337 00:27:46,480 --> 00:27:47,840 இவங்களும் சாக மாட்டாங்க. எதாவது பண்ணி 338 00:27:48,960 --> 00:27:52,000 இவங்க ரெண்டு பேரையும் தடுக்கலான்னுதான் 339 00:27:53,480 --> 00:27:54,680 நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் 340 00:27:56,760 --> 00:27:58,320 எனக்கும் அது புரியுத பண்டிட் 341 00:28:00,240 --> 00:28:01,480 அதனாலதான் சொல்றேன். 342 00:28:01,880 --> 00:28:03,960 தயவுசெய்து ஒரு லாயர் மாதிரி நடந்துக்கோங்க. 343 00:28:05,200 --> 00:28:06,600 அப்பா மாதிரி நடந்துக்காதீங்க 344 00:28:21,960 --> 00:28:23,720 சக்கரை ரெண்டு கிலோ. 345 00:28:27,320 --> 00:28:31,200 அரிசி அரிசி ரெண்டு கிலோதான சொல்லிருந்தோம். 346 00:28:31,280 --> 00:28:32,600 3 கிலோ மாதிரி இருக்கு. 347 00:28:33,920 --> 00:28:34,920 இது என்னது 348 00:28:35,640 --> 00:28:38,600 பருப்பு கூட 1 கிலோதான் சொல்லிருந்தோம். இதுவும் 2 கிலோ மாதிரி இருக்கு 349 00:28:38,680 --> 00:28:40,840 ஆமா மாமா கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்து விட்டாரு. 350 00:28:41,200 --> 00:28:44,000 எக்ஸ்ட்ராவா எதுக்கு அப்ப பணம் வாங்க மாட்டீங்களா 351 00:28:44,080 --> 00:28:47,080 மாமா இதுக்கல்லாம் பைசா வாங்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. எல்லாமே பிரி 352 00:28:47,160 --> 00:28:48,120 எதுக்குடா பிரி? 353 00:28:49,400 --> 00:28:52,480 அவனே வழிய வந்து பிரியா கொடுக்கிறான் இதுல உங்களுக்கென்ன பிரச்சனை. ? 354 00:28:53,640 --> 00:28:55,320 உங்களுக்கு வேணான்னா நீங்க சாப்டாதிங்க. 355 00:28:55,400 --> 00:28:56,640 வீட்ல என்ன ஆளா இல்ல? 356 00:28:57,000 --> 00:28:58,520 பிரியா வந்தா யாரும் சாப்ட வேணாம். 357 00:28:58,600 --> 00:28:59,600 இந்த பணத்த பிடி கிளம்பு 358 00:29:01,440 --> 00:29:03,000 ஏய் வாங்க போறியா இல்ல செவுல்ல விடவா 359 00:29:03,080 --> 00:29:04,600 அதான் கொடுக்கிறார்ல வாங்கிட்டு கிளம்பு 360 00:29:06,000 --> 00:29:06,840 போ கிளம்பு 361 00:29:08,600 --> 00:29:11,000 சாமான்லாம் வந்துருச்சா அதுக்குள்ள எதுக்கு கூப்டீங்க. 362 00:29:11,080 --> 00:29:12,760 கோவிலுக்கு நல்ல பூஜை நடந்துட்டு இருந்துச்சு தெரியுமா. 363 00:29:18,120 --> 00:29:18,960 குடு 364 00:29:19,040 --> 00:29:19,880 என்னது? 365 00:29:23,320 --> 00:29:26,320 பிளாட் புக் பண்ணிருக்கேன்மா உங்க பேர்லயும் அப்பா பேர்லயும் 366 00:29:30,960 --> 00:29:31,800 பிரமாதம் 367 00:29:33,240 --> 00:29:34,560 பேசாமா நான் வீட்லயே உக்காந்துக்கிறேன்.. 368 00:29:36,200 --> 00:29:37,400 நீங்களே பென்சன் கொடுத்துடுங்க. 369 00:29:39,960 --> 00:29:41,560 இந்த வீட்ல இனிமே எல்லாம் நீங்களே பாத்துக்கங்க. 370 00:29:41,960 --> 00:29:43,080 ஏங்க இத பாத்துட்டு போங்க 371 00:29:43,160 --> 00:29:45,120 விடுங்க மம்மி அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன் 372 00:29:45,680 --> 00:29:46,840 ஒரு நிமிசம் வாங்களேன். 373 00:29:48,080 --> 00:29:50,040 அண்ணா உங்ககிட்ட யாரையோ காட்னானாமே 374 00:29:50,120 --> 00:29:50,960 யாரு? 375 00:30:04,480 --> 00:30:05,720 இன்னும் எடுத்துக்கோ. 376 00:30:09,200 --> 00:30:10,440 எனக்கிதல்லாம் ரொம்ப பிடிக்கும் 377 00:30:11,480 --> 00:30:12,440 பைய்யா 378 00:30:13,760 --> 00:30:14,680 இந்தா 379 00:30:14,760 --> 00:30:15,600 எடுத்துக்கோ 380 00:30:20,680 --> 00:30:23,120 உன்னை பாத்ததுல ரொம்ப சந்தோசம் நெஜமாதான் 381 00:30:25,600 --> 00:30:27,560 குட்டு என்ன வேலை பண்றான்னு தெரியும்ல. 382 00:30:27,960 --> 00:30:30,400 நல்லா தெரியும். ஆனா அதுல எனக்கெந்த பிராப்ளமும் இல்ல. 383 00:30:30,480 --> 00:30:31,560 எனக்கும் இல்ல. 384 00:30:35,240 --> 00:30:37,240 நம்ம ரெண்டு பேருக்கும் செமையா ஒத்து போகும் 385 00:30:45,400 --> 00:30:46,240 ஜில்லுன்னு இல்லியா 386 00:30:47,560 --> 00:30:49,360 பையா ஜில்லுனுதான இருக்கு. 387 00:31:03,440 --> 00:31:04,560 வேற எதாவது எடுத்துட்டு வரவா 388 00:31:12,640 --> 00:31:14,920 ஒரு நிமிசம் பயந்துட்டேன் அடிச்சிருவீங்கன்னு நினைச்சிட்டேன். 389 00:31:16,200 --> 00:31:17,600 பேமிலில வந்துட்டீங்கள்ள 390 00:31:18,960 --> 00:31:20,320 கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கனும். 391 00:31:21,000 --> 00:31:22,640 வேற லவ் ஸ்டோரியே கிடைக்கலயா. 392 00:31:23,240 --> 00:31:25,320 அடிதடி படம்லாம் செம தலைவலி 393 00:31:26,560 --> 00:31:28,760 நாமினேசன் பில் பண்லான்னு நினைக்கிறேன் 394 00:31:30,360 --> 00:31:31,400 நீயும் கூட வரியா 395 00:31:33,040 --> 00:31:36,120 கொஞ்சம் நெர்வசா இருக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா இருக்கும். 396 00:31:36,960 --> 00:31:38,600 பப்ளு அண்ணன் உங்களுக்கு லைப் டைம் 397 00:31:38,680 --> 00:31:39,920 மாரல் சப்போர்ட்டா இருப்பாரு. 398 00:31:40,320 --> 00:31:43,000 குட்டு அண்ணன் ஸ்வீட்டிக்கு இப்டிதான் பண்ணாரு. 399 00:31:43,080 --> 00:31:46,200 இப்ப அதான் உனக்கும். உனக்கு வேற நாமினேசன் பைல் பண்ணனும். 400 00:31:46,720 --> 00:31:48,440 குடுப்பாரு குடுப்பாரு. 401 00:31:56,880 --> 00:31:59,080 மம்மி அந்த படத்துக்கு 402 00:31:59,160 --> 00:32:00,160 நம்ம சாப்ட்ட சாப்பாடு பரவால்லை 403 00:32:00,240 --> 00:32:02,720 எவ்ளோ ஜாலியா போயிட்டு வந்துருக்கோம். 404 00:32:02,800 --> 00:32:03,960 இதுல்ல மேடம்க்கு குறை வேற 405 00:32:08,200 --> 00:32:09,800 நீங்க ரெண்டு பேரும் பெரிய மனுசனாயிட்டீங்க. 406 00:32:11,840 --> 00:32:13,120 எங்களுக்காக பிளாட்லாம் வாங்கிருக்கீங்க. 407 00:32:14,320 --> 00:32:16,000 நீங்க தங்க ஒரு இடம் வாங்கிக்க முடியாதா 408 00:32:17,840 --> 00:32:19,440 இனிமே இது ஒத்து வராது. 409 00:32:19,880 --> 00:32:21,280 என்னங்க இப்டி பண்றீங்க 410 00:32:21,360 --> 00:32:23,440 திடீர்னு பசங்க வெளிய போகச் சொன்னா எங்க போவாங்க.? 411 00:32:23,520 --> 00:32:24,960 நீயும் கூட போனுமா? 412 00:32:25,040 --> 00:32:26,480 போ ஒன்னும் பிரச்சனை 413 00:32:27,480 --> 00:32:30,480 இல்ல உள்ள போ என் டிசிசன்தான் பைனல். 414 00:32:34,040 --> 00:32:35,040 டிம்ப்பி 415 00:32:43,240 --> 00:32:46,000 நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லங்க. வயசுப் பசங்கள வெளிய போக சொல்லிகிட்டு 416 00:32:46,080 --> 00:32:47,040 வாய மூடு 417 00:32:47,120 --> 00:32:50,880 நானும் பாத்துட்டுதான் இருக்கேன் எல்லா விசயத்துலயும் இப்டிதான் பண்றீங்க. 418 00:33:20,240 --> 00:33:21,080 சரி 419 00:33:36,080 --> 00:33:37,320 இனிமே இதான் நம்ம வீடு 420 00:34:00,680 --> 00:34:01,600 சொல்லுங்க சார் 421 00:34:01,680 --> 00:34:04,320 சப்இன்ஸ்பெக்ஸ்டர் ரேங்குக்கு மேல இருக்கிற எல்லா இன்ஸ்பெக்டர் பைல்சும் வேணும். 422 00:34:14,440 --> 00:34:15,680 - நேரா என் வீட்டுக்கு போ - சரி சார். 423 00:34:16,200 --> 00:34:18,360 டயப்பிட்டீஸ் மாத்திரை நைட் சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வந்துடு. 424 00:34:34,360 --> 00:34:36,720 கஜகாமினி குப்தா 425 00:34:37,920 --> 00:34:40,640 உன் பேருக்கெத்த மாதிரி உன் செயலும், 426 00:34:40,720 --> 00:34:42,720 இருக்கனும் உங்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறேன். 427 00:34:46,400 --> 00:34:48,080 பிரச்சாரம் ரொம்ப பலமா இருக்கனும் என்ன? 428 00:34:48,640 --> 00:34:51,520 களத்துல இறங்கிட்டேன் ஒரு கை பாக்காமா விட மாட்டேன். 429 00:34:52,440 --> 00:34:53,440 பெஸ்ட் ஆஃப் லக் கோலு 430 00:34:54,120 --> 00:34:55,160 - தேங்க் யூ சார் - பாத்துபோ 431 00:34:59,520 --> 00:35:00,680 அடுத்ததா என்ன பண்ணலாம்? 432 00:35:02,280 --> 00:35:04,440 வேற என்ன பிரச்சாரத்த ஆரம்பிக்கலாம். 433 00:35:05,280 --> 00:35:07,160 என்ன பண்ணலாம் எப்டி பண்ணலாம்னுதான் 434 00:35:07,240 --> 00:35:08,320 யோசிச்சிட்டே இருக்கேன். 435 00:35:09,280 --> 00:35:11,920 அண்ணே வணக்கம் னே முன்னா பையா போஸ்டர பாத்தீங்கள்ளா 436 00:35:12,440 --> 00:35:14,680 நான் லல்லன் ராய் பி ஏ செகண்ட் இயர் 437 00:35:15,000 --> 00:35:16,280 பையாக்கு ஆதரவா போடுங்க. 438 00:35:17,080 --> 00:35:18,040 போடறேன் 439 00:35:20,160 --> 00:35:22,800 இதல்லாம் பாத்தா எனக்கே டவுட்டா இருக்கு. 440 00:35:23,520 --> 00:35:25,920 நீ முன்னாக்கு சைடா இருப்பியா என் சைட்ல இருப்பியா 441 00:35:26,000 --> 00:35:27,200 உனக்கென்ன தோணுது. 442 00:35:29,720 --> 00:35:32,040 அன்டர்கிரவுன்ட்ல இருக்கேன் அவன் வந்தா கேன்வாஸ் பண்ணு. 443 00:35:33,640 --> 00:35:36,160 பர்ஸ்ட் உனக்கு லோகோவும் போஸ்டரும் வேணும் அதான் யோசிசிட்டு இருக்கேன். 444 00:35:38,920 --> 00:35:40,360 அதல்லாம் நான் யோசிச்சிட்டேன். 445 00:35:40,880 --> 00:35:42,000 அப்டியா? 446 00:35:42,640 --> 00:35:45,120 - வணக்கம்ண்ணே - சொல்லுங்க 447 00:35:45,200 --> 00:35:47,720 பணத்துக்கு வேண்டிய ஏற்பாடல்லாம் பக்காவா பண்ணிட்டேன். 448 00:35:48,160 --> 00:35:49,160 சீக்கிரமா வந்துரும். 449 00:35:50,680 --> 00:35:52,960 நீங்க சிஎம் ஆகுறதுல மட்டும் கவனத்த செலுத்துங்க. 450 00:35:53,840 --> 00:35:55,120 மத்தத நான் பாத்துக்கிறேன் 451 00:35:55,200 --> 00:35:58,840 ஆ ஆ கட்சியே உங்கள நம்பிதான் இருக்கு ஜேபி 452 00:35:58,920 --> 00:36:00,960 என்னண்ணே நான் உங்க தம்பி மாதிரி 453 00:36:02,000 --> 00:36:03,600 நம்ம பார்ட்டியோட தொண்டன் வேற 454 00:36:05,760 --> 00:36:06,920 சரிண்ணே வச்சுறேன் 455 00:36:10,480 --> 00:36:12,000 நீங்க எப்போ சிஎம் ஆக போறிங்க. 456 00:36:15,520 --> 00:36:18,040 நான் லைப் டைம் டான்ஸ் ஆடிக்கிட்டுதான் இருக்கனுமா 457 00:36:19,480 --> 00:36:22,280 பொறுமைக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும் ஜெரினா பேகம். 458 00:36:23,280 --> 00:36:25,760 நான் சிஎம் ஆயிட்டா நீ டான்ஸ் ஆடுறத விட்ருவியா? 459 00:36:25,840 --> 00:36:26,960 இல்ல ஆடுவேன் 460 00:36:29,280 --> 00:36:30,360 பிரைவேட்டா ஆடுவேன். 461 00:36:32,960 --> 00:36:34,320 உங்களுக்காக மட்டும் ஆடுவேன். 462 00:36:39,680 --> 00:36:40,920 கூப்டீங்களா சார்? 463 00:36:41,000 --> 00:36:41,880 வாங்க 464 00:36:41,960 --> 00:36:42,800 சார் 465 00:36:46,320 --> 00:36:47,160 சார் 466 00:36:47,240 --> 00:36:48,640 ஐஸ்க்ரீம் சாப்ட்ரீங்களா குப்தா 467 00:36:48,720 --> 00:36:49,680 சார் வேண்டாம் சார். 468 00:36:50,480 --> 00:36:52,680 உங்கள பாத்தா நிறைய சாப்டுற மாதிரி இருக்கு 469 00:36:54,120 --> 00:36:55,600 தொப்பை வளந்துட்டேப் போகுதே 470 00:36:56,760 --> 00:36:58,560 போலிசா இல்ல பேக்கரி வச்சுருக்கீங்களா? 471 00:37:01,080 --> 00:37:03,160 - உக்காருங்க - தேங்க் யூ சார் 472 00:37:07,920 --> 00:37:08,840 கையக் காட்டுங்க 473 00:37:09,880 --> 00:37:10,720 இப்படி 474 00:37:14,120 --> 00:37:17,160 ரொம்ப காஸ்ட்லி வாச்சா தெரியுது டைம் கரக்டா காட்டுதுல்ல. 475 00:37:20,720 --> 00:37:22,400 சரி நான் நேரா பாயின்டுக்கு வந்துரேன் 476 00:37:23,120 --> 00:37:24,720 மாசம் புல்லா எவ்ளொ கிடைக்கும். 477 00:37:25,560 --> 00:37:26,520 சார் 478 00:37:26,600 --> 00:37:29,960 சம்பளத்த பத்தி கேக்கல கிம்பலத்த பத்தி கேக்குறேன். சம்பளம் எனக்குத் தெரியும். 479 00:37:34,000 --> 00:37:34,920 இல்ல சார் 480 00:37:35,000 --> 00:37:38,200 நான் என்னோட வேலைய நான் நேர்மையான முறையில செஞ்சுகிட்டு வரேன் சார். 481 00:37:40,360 --> 00:37:42,760 இந்த வேலையில நான் ஒன்னு மட்டும் நிறைய சம்பாதிச்சிருக்கேன் சார் 482 00:37:42,840 --> 00:37:43,920 மரியாதை 483 00:37:45,640 --> 00:37:48,400 அப்ப மரியாதை மட்டுந்தான் வேற எதுவும் சம்பாதிக்கல 484 00:37:52,680 --> 00:37:55,520 உங்க மைன்ட்ல நிறைய கன்பியுசன் இருக்கு எனக்கு நல்லாவே தெரியுது 485 00:37:57,920 --> 00:38:01,800 புது ஆபிசர் வந்துருக்காரு. என்ன யோசிப்பாரு யார்ட்ட நிப்பாரு என்ன செய்வாரு ஆ 486 00:38:03,000 --> 00:38:05,320 இல்ல சார் நான் அப்டில்லாம் எதுவும் யோசிக்கல சார் 487 00:38:07,480 --> 00:38:08,960 சரி அப்ப சரி 488 00:38:10,040 --> 00:38:11,800 - தேங்க் யூ சார் - ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க. 489 00:38:13,320 --> 00:38:15,520 நிஜம்மாவே நானும் ஓப்பன் மைன்ட் டைப்தான். 490 00:38:16,840 --> 00:38:20,520 ஒரு வேளை உங்களுக்கெதாவது இன்பர்மேசன் சொல்லனும்னு தோணினா 491 00:38:20,600 --> 00:38:22,360 தாராளமா சொல்லலாம் 492 00:38:24,080 --> 00:38:24,920 யெஸ் சார் 493 00:38:26,280 --> 00:38:27,120 போங்க 494 00:38:33,120 --> 00:38:35,880 அந்த மவுரியா என்ன உக்காரா வச்சு அப்டியே கொடைஞ்சு எடுத்துட்டான். 495 00:38:36,760 --> 00:38:38,800 ஐஸ் கிரீம் சாப்டா பேசிட்டே இருப்பான் 496 00:38:39,400 --> 00:38:40,560 நான் கூட டிரைப் பண்ணி பாத்தேன். 497 00:38:40,640 --> 00:38:42,440 அவன் மனசுல என்னதான் ஓடுதுன்னு தெரியல. 498 00:38:43,000 --> 00:38:45,560 பொறுமையா இருங்க குப்தா அவசரப்படாதிங்க. 499 00:38:46,360 --> 00:38:48,640 அட புரோட்டாகால் படி பாத்தா நேரா இந்நேரம் 500 00:38:48,720 --> 00:38:50,720 உங்கள வந்து பாத்துருக்க வேணாமா 501 00:38:51,880 --> 00:38:54,160 எப்டி இருந்தாலும் அவன் கீழ்ஜாதிக்காரன்தான் 502 00:38:54,520 --> 00:38:56,960 சமுதாயத்துல இந்த கீழ்ஜாதிக்காரங்க 503 00:38:57,040 --> 00:38:59,000 அதுக்கென்னப்போ மேல் ஜாதியோ கீழ் ஜாதியோ 504 00:38:59,080 --> 00:39:01,040 என்ன இருந்தாலும் அவர் ஜபிஎஸங்கிறத மறந்துராதிங்க. 505 00:39:02,560 --> 00:39:04,160 ஸ்பெசல் ஆபிசர் ஆன் டியுட்டியா அவர் மிஸ்ராபூர் வந்துருக்காரு. 506 00:39:05,480 --> 00:39:07,800 அதே மாதிரி சிவில் எக்சாம் பிராக்டிஸ் பண்ணி 507 00:39:07,880 --> 00:39:09,120 அவர் உக்காந்துருக்கிற இடத்துல போய் உக்கார்ரது அவ்ளோ ஈசி இல்ல. 508 00:39:12,280 --> 00:39:13,800 அவன் எந்த ஜாதியா இருந்தா 509 00:39:13,880 --> 00:39:16,880 என்ன நம்ம சைட் இருந்தா நமக்கு பிரன்ட் இல்ல நம்ம எதிரி 510 00:39:17,640 --> 00:39:18,760 பெரிசா எதுவும் யோசிக்க வேணாம். 511 00:39:19,360 --> 00:39:20,400 நீங்க சொல்லுங்க பையா 512 00:39:20,480 --> 00:39:23,720 நீங்க எங்கள வேலைக்கு எடுத்தீங்க எங்கள மேல் ஜாதியா கீழ் ஜாதியா பாத்தா எடுத்தீங்க. 513 00:39:24,960 --> 00:39:26,640 எங்க குவாலிட்டி பிடிச்சிருந்தது உடனே எடுத்தீங்க 514 00:39:31,560 --> 00:39:34,920 எவ்ளோ வித்தியாசாமான பார்வை இருக்கு பாருங்க குப்தா 515 00:39:37,120 --> 00:39:39,040 அதென்னமோ நீங்க சொல்றது சரிதான் 516 00:39:40,120 --> 00:39:42,200 அண்ணன் தம்பி ரெண்டு பேரும் வெரி ஸ்மார்ட். 517 00:39:51,760 --> 00:39:52,800 என்ன பண்ண போறிங்க 518 00:39:53,240 --> 00:39:54,560 பர்பிய பத்தி யோசிச்சியா 519 00:39:57,200 --> 00:39:59,320 நெட்வொர்க் வளர்க்க சரியான ஆள பிடிச்சியா இல்லயா? 520 00:40:00,000 --> 00:40:01,240 எவனுயும் இல்ல 521 00:40:02,840 --> 00:40:06,080 எவனுயும் இல்ல சரி அப்ப எதாவது பொம்பளைய பிடிச்சி வச்சுருக்கியா? 522 00:40:06,560 --> 00:40:08,200 இல்ல எவளுயும் இல்ல 523 00:40:22,880 --> 00:40:24,120 பையா ஜி வணக்கம் 524 00:40:33,520 --> 00:40:35,280 பையா இது அபிம் ஆச்சே 525 00:40:35,360 --> 00:40:36,200 உக்காரு. 526 00:40:43,400 --> 00:40:44,520 இது நீ எடுத்துக்கிறதுக்கு இல்ல 527 00:40:45,400 --> 00:40:46,240 விக்கிறதுக்கு 528 00:40:47,360 --> 00:40:49,200 போலிஸ் உங்கள மாதிரி ஆளுங்கள செக் பண்ண மாட்டாங்க 529 00:40:51,120 --> 00:40:53,440 மறந்துட்டியா நீதானா அன்னைக்கு உங்க நெட்வொர்க் பெரிசுன்னு சொன்ன. 530 00:40:54,640 --> 00:40:57,400 மிர்ஸாபூர்ல என்ன நடந்தாலும் என் கால்தான் பர்ஸ்ட் வரும்னு நீ சொன்ன. 531 00:40:58,160 --> 00:41:00,040 அப்புறம் உன்ன விட எங்களுக்கு ஐடியல் கேன்டிடேட் கிடைக்குமா 532 00:41:02,080 --> 00:41:04,840 நீங்க சொல்றதுக்கெல்லாம் ஓகே சொல்லனுமா? எதுக்கு சொல்லனும்? 533 00:41:06,840 --> 00:41:10,280 நீ ஓகே சொல்றா மழையோ வெயிலோ எதுவா இருந்தாலும் 534 00:41:11,160 --> 00:41:12,880 நீ பிச்ச எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. 535 00:41:15,960 --> 00:41:18,920 பொழைச்சு நாளு காசு பாக்கலாம் மரியாதையோட வாழலாம். அப்புறம் என்ன. 536 00:41:27,120 --> 00:41:28,680 உன்னை யாரும் கட்டாய படுத்தல 537 00:41:29,920 --> 00:41:32,120 உனக்கு தோணுச்சுன்னா மட்டும் பண்ணு ஓகே 538 00:41:33,480 --> 00:41:37,360 ஏன்னா வியாபாரத்துல பார்ட்னர்சிப்ங்கிறது கட்டாய படுத்தி வர வேண்டிய விசயம் இல்ல 539 00:41:40,680 --> 00:41:42,040 என்ன பார்ட்னர்னா சொன்னீங்க 540 00:41:44,000 --> 00:41:46,160 என் மேல எவ்ளோ மரியாதை வச்சுருக்கீங்க? 541 00:41:49,520 --> 00:41:50,720 நான் இதுக்கு ஓகே சொல்றேன் 542 00:41:55,560 --> 00:41:56,800 பிராஃபிட் ஷேரிண் உண்டு 543 00:41:57,800 --> 00:41:59,360 எவ்ளோ விக்கிறியோ அவ்ளோ சம்பாதிக்கலாம் 544 00:41:59,440 --> 00:42:00,440 சரியா 545 00:42:01,560 --> 00:42:02,600 பையா 546 00:42:03,600 --> 00:42:06,720 இன்னும் கொஞ்சம் கிடைக்குமா எங்க டீம் பெருசு 547 00:42:07,880 --> 00:42:08,720 பாபர் 548 00:42:19,080 --> 00:42:20,440 இதுக்கு என்ட்ரி போட்ரு 549 00:42:20,840 --> 00:42:22,160 [செக்ஸி] 550 00:43:21,320 --> 00:43:24,000 பாண்டே மோட்டர் கார் பஜார் 551 00:43:25,400 --> 00:43:28,200 பைய்யா கார வாங்கனுமா இல்ல விக்கணுமா? 552 00:43:33,920 --> 00:43:35,360 ஆமா இதென்னது 553 00:43:35,760 --> 00:43:38,160 இது எதுக்குங்க? இது நிறைய ஆக்சிடென்ட் பாத்த காரு 554 00:43:38,920 --> 00:43:40,840 இதுல போய் நிறைய பேர் செத்துருக்காங்க. 555 00:43:40,920 --> 00:43:43,400 அப்டியா நாமளும் சாவோட விளையாடி பாப்போம். 556 00:43:54,240 --> 00:43:55,240 பப்ளு 557 00:43:56,120 --> 00:43:58,160 ரெண்டு போய் இப்ப நாலு வீடாச்சு 558 00:43:59,400 --> 00:44:00,880 மிர்ஸாபூரை ஒரு காட்டு காட்டுவோம். 559 00:44:03,080 --> 00:44:05,240 [பாண்டே மோட்டர் கார் பஜார்-மிர்ஸாபூர்] 560 00:44:05,320 --> 00:44:08,000 [குட்டு மற்றும் பப்ளூ மிர்ஸாபூரின் சிங்கங்கள்] 561 00:44:32,760 --> 00:44:35,160 உங்க எல்லாரோட ஆன்வல் கேரக்ட்டர் ரிப்போர்ட்டுமே பாத்துட்டேன். 562 00:44:35,240 --> 00:44:36,320 இந்தாங்க சாப்டுங்க 563 00:44:38,400 --> 00:44:40,160 உங்க ஏசிஆர்லாம் ரொம்ப மோசமா இருக்கு. 564 00:44:42,640 --> 00:44:44,440 அத வச்சு நீங்க நல்லவருன்னு தெரிஞ்சுகிட்டேன். 565 00:44:47,880 --> 00:44:50,800 இந்த ஊர்ல திருட்டு தேவ்டியா பசங்க அதிகமாயிட்டாங்க. 566 00:44:50,880 --> 00:44:52,760 நம்மளும் அவங்கள மாதிரி மாறிதான ஆகனும். 567 00:44:53,320 --> 00:44:54,360 என்ன பண்ணனும் சார்? 568 00:44:56,440 --> 00:44:57,960 எலிம்னேட் பண்ணனும் சின்ஹா 569 00:45:00,160 --> 00:45:01,960 அதுக்குதான் ஸ்பெசல் டீம் ரெடி பண்ணிருக்கேன். 570 00:45:03,720 --> 00:45:05,280 உங்கள பிரிகேன்டா விடுறேன் சின்ஹா 571 00:45:06,200 --> 00:45:07,280 மிஸ்ராபூர் சுத்தமாகும். 572 00:45:08,080 --> 00:45:08,920 யெஸ் சார் 573 00:45:13,920 --> 00:45:14,880 ஸ்டார்ட் வித் தெம் 574 00:45:26,960 --> 00:45:28,720 மிர்ஸாபூர்