1 00:00:07,080 --> 00:00:08,360 திறக்க போறியா இல்லயா.... 2 00:00:11,720 --> 00:00:12,840 இன்னும் எவ்வளவு நேரம்டா. 3 00:00:15,800 --> 00:00:16,920 ஏய்.. திறடா 4 00:00:18,560 --> 00:00:19,440 சார். 5 00:00:20,560 --> 00:00:21,760 எவ்வளவு நேரம்டா. கூப்ட்டெருபாங்க. 6 00:00:21,960 --> 00:00:23,400 நல்லா தூங்கிட்டேன் சார். 7 00:00:26,880 --> 00:00:28,960 ஏய்.. பேப்பரெல்லாம் எடுத்து சார்கிட்ட காமிக்கலயா.. 8 00:00:34,400 --> 00:00:35,240 என்னடா இது. 9 00:00:35,960 --> 00:00:39,760 அதை ஏன் சார் கேக்கறீங்க. எந்த பாடு தண்ணி கேனை இங்க வெச்சட்டு போனான்னு தெரியல. 10 00:00:41,240 --> 00:00:44,600 சார் தண்ணி கொட்டிடுச்சு. இது வேற சிகப்பு கலர் கார்பெட்டா சாயம் போகுது. 11 00:00:55,200 --> 00:00:56,080 கிளம்பு. 12 00:01:07,600 --> 00:01:09,920 ஓத்தா ரெண்டு செகண்ட் லேட்டாக்கிருந்த அவன் தலை சிதறிட்டிருக்கும். 13 00:02:36,480 --> 00:02:39,240 இப்போ கம்ப்யூட்டர் தருவியா மாட்டியா.. நானும் எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது. 14 00:02:39,520 --> 00:02:40,560 நிறைய வேலை அப்படியே கிடக்கு. 15 00:02:41,480 --> 00:02:42,480 அவ்வளவுதானே.. 16 00:02:43,280 --> 00:02:44,600 எடுத்துக்கோ.. 17 00:02:59,800 --> 00:03:00,720 குட்டு 18 00:03:06,920 --> 00:03:09,400 உள்ள அப்படியே ஷாக் ஏர்ற மாதிரியிருக்குல்ல.. 19 00:03:23,880 --> 00:03:26,160 மிர்ஸாபூர் ஒரு வழி ஆக போகுது. 20 00:03:29,320 --> 00:03:30,200 குட்டு. 21 00:03:48,320 --> 00:03:49,960 பயத்துல ஒவ்வொருத்தனுக்கும் பேண்ட் நனையனும் 22 00:03:51,120 --> 00:03:52,880 கன்னை யூஸ் பண்ணி பயத்த அதிகப்படுத்தக்கூடாது. 23 00:03:55,080 --> 00:03:56,520 பயத்தை யூஸ் பண்ணி கன்னை அதிகப்படுத்தனும். 24 00:04:07,520 --> 00:04:11,800 ஒன், டூ, த்ரீ, ஃபோர், ஃபைவ், சிக்ஸ் 25 00:04:11,880 --> 00:04:14,240 மிர்ஸாபூர் 26 00:05:24,760 --> 00:05:26,120 அண்ணா சரியாயிடுச்சா. போலாமா. 27 00:05:28,920 --> 00:05:30,280 - எவ்வளவு நேரம் ஆகும். - எப்படியிருக்க ஸ்வீட்டி 28 00:05:36,760 --> 00:05:37,680 இந்தா உனக்குதான். 29 00:05:40,800 --> 00:05:41,760 உள்ள என்ன இருக்கு. 30 00:05:42,960 --> 00:05:43,800 திறந்துதான் பாரேன். 31 00:06:03,920 --> 00:06:05,000 என்ன லேட்டாயிருச்சா? 32 00:06:05,080 --> 00:06:06,320 இல்லல்ல.. நானும் இப்பதான் வந்தேன். 33 00:06:15,600 --> 00:06:16,440 ராஜன் மிஷ்ரா 34 00:06:18,720 --> 00:06:19,920 நான் பப்ளூ பண்டிட், இவன் குட்டு பண்டிட் 35 00:06:21,880 --> 00:06:23,000 உஸ்மான் பாய் ஃபோன் பண்ணிருப்பாரே 36 00:06:25,600 --> 00:06:26,440 ஹிம் 37 00:06:32,320 --> 00:06:34,320 முக்கேரி பஜார்ல பல மாசமா பிசினஸ் டல் 38 00:06:34,400 --> 00:06:35,240 ஏன்? 39 00:06:36,520 --> 00:06:37,360 என்னை கேட்டா.. 40 00:06:38,680 --> 00:06:40,840 ஓத்தா நமக்கு வர்றது எல்லாமே அட்டு கன்னா வருது. 41 00:06:42,480 --> 00:06:44,280 ஒன்னு வெடிக்குது. இல்லன்னா ஜாம்ஆயிடுது. 42 00:06:45,280 --> 00:06:47,240 கஸ்டமர் கழிவு ஊத்தி பொருளை திருப்பி கொடுக்கறானுங்க. 43 00:06:48,600 --> 00:06:51,520 பொருளை கையில வாங்கிட்டா நாமளும் பணத்தை திருப்பி கொடுத்துதானே ஆகனும்.. 44 00:06:52,720 --> 00:06:53,560 என்ன பண்றது. 45 00:07:00,720 --> 00:07:01,720 இது என் பொண்டாட்டி. 46 00:07:02,440 --> 00:07:03,800 ரெண்டு வருஷம் முன்னாடிதான் கல்யாணமாச்சு. 47 00:07:06,000 --> 00:07:06,840 எடுத்துக்கோங்க. 48 00:07:15,880 --> 00:07:18,960 அவ ஒருத்தி.. வந்தவங்களுக்கு கொண்டு வர ஸ்வீட் எதுவும் இல்ல. 49 00:07:19,040 --> 00:07:20,920 அதான் சர்க்கரையை கொண்டு வந்து இப்படி கிண்ணத்துல வெச்சுட்டு போறா 50 00:07:21,520 --> 00:07:22,720 உங்க குடும்பத்துல யார் யார் இருக்கா.? 51 00:07:24,520 --> 00:07:25,520 - அம்மா அப்பா.. - இல்லல்ல. 52 00:07:25,600 --> 00:07:27,160 உங்களை இல்ல. உங்க பொண்டாட்டியோட ஃபேமில யார் யார் இருக்கா. 53 00:07:27,920 --> 00:07:29,280 அவங்க சொந்த ஊர் ஜோன்பூர் இல்ல. 54 00:07:31,200 --> 00:07:32,680 உன் மச்சானும் அங்கதானே இருக்கான். ம்.. 55 00:07:37,080 --> 00:07:38,440 - ஆமா - சரி 56 00:07:45,640 --> 00:07:47,200 இது உன் கால் ரெகார்ட்ஸ் 57 00:07:48,960 --> 00:07:52,080 ஓத்தா நீயும் உன் மச்சானும் அடிக்கடி ஃபோன் பேசிட்டே இருக்கீங்க போலருக்கு. 58 00:07:53,880 --> 00:07:55,000 ஆமாம் அதுக்கென்னப்போ. 59 00:07:56,880 --> 00:07:58,640 அந்த தூம வாரா வாரம் ஒரு பொட்டிய எடுத்துட்டு வந்துட்டு 60 00:07:58,720 --> 00:08:00,080 இங்கிருந்து ஒரு பொட்டிய எடுத்துட்டு போவானாமே. 61 00:08:00,840 --> 00:08:02,000 அப்படி என்ன இருக்கு அந்த பொட்டிக்குள்ள. 62 00:08:04,080 --> 00:08:05,680 அதுல வீட்டு சாமான்தான் இருக்கு. அதுல என்ன பார்க்கறீங்க. 63 00:08:13,200 --> 00:08:14,440 இந்த பொருள்லாம் நல்லாதானே இருக்கு. 64 00:08:19,800 --> 00:08:22,200 அந்த தூமை ஜோன்பூர்ல இருக்கிற அட்டு கன்னை கொண்டு வந்து இங்க குடுத்துட்டு 65 00:08:22,280 --> 00:08:23,600 இங்க இருக்கிற நல்ல கன்னை எடுத்துட்டு போறானா. 66 00:08:24,960 --> 00:08:27,120 லாபம் உனக்கு நஷ்டம் காலீன் பைய்யாவுக்கா 67 00:08:28,280 --> 00:08:29,960 நல்லா யோசிச்சுக்கோ.. அப்படியே.. 68 00:08:37,520 --> 00:08:39,160 பேசிட்டே இருக்கும்போது. உன்னை யாரு இப்படி பண்ண சொன்னது 69 00:08:39,480 --> 00:08:40,960 இந்த பாடுகிட்ட ஏன் டயம் வேஸ்ட் பண்ணனும். 70 00:08:41,640 --> 00:08:43,200 காலீன் பைய்யா கன் குடுத்திருக்காரு. 71 00:08:53,080 --> 00:08:54,720 வேணாம் அவங்களை விட்டுரு ப்ளீஸ் 72 00:08:55,320 --> 00:08:57,440 போ.. வெளிய போ.. பைக்கை எடு. 73 00:09:07,720 --> 00:09:08,760 என் குழந்தை 74 00:09:30,440 --> 00:09:31,440 அவங்களை விட்டல்ல. 75 00:09:31,520 --> 00:09:32,400 ஹான் விட்டேன். 76 00:09:32,480 --> 00:09:33,400 இதை எடுத்துகினு வந்துட்டேன். 77 00:09:33,480 --> 00:09:34,520 - என்ன இது. - தாய்ப்பால் 78 00:09:34,800 --> 00:09:35,840 எல்லாம் ஒரு டீல்தான். 79 00:09:36,240 --> 00:09:37,480 அடிக்கடி வந்து வாங்கிப்பேன்னு சொல்லிருக்கேன். 80 00:09:37,720 --> 00:09:39,400 அதனாலதான் போனா போகுதுன்னு போடாம விட்டேன் 81 00:09:40,800 --> 00:09:45,520 [மாண்புமிகு உத்திர பிரதேச முதல்வருக்கு] 82 00:09:46,720 --> 00:09:47,560 குப்தா 83 00:09:48,920 --> 00:09:50,640 - இதை கொஞ்சம் கொரியர் பண்ணிடேன். - சரி 84 00:09:50,760 --> 00:09:51,920 மறக்காம ரசீதை கொண்டு வந்து கொடு.. 85 00:09:52,000 --> 00:09:53,080 அதெல்லாம் குடுத்திடறேன் 86 00:09:53,640 --> 00:09:55,960 பண்டிட்ஜி மிர்ஸாபூரை பத்தி தெரிஞ்சும். 87 00:09:56,040 --> 00:10:00,000 லெட்டர் போட்டுட்டுத்தான் இருக்கீங்க இங்க எதுவும் மாறப்போறதில்ல. நான் போட்டுடறேன். 88 00:10:02,240 --> 00:10:05,720 ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.. 89 00:10:07,440 --> 00:10:08,360 சிவாய நமஹ. 90 00:10:08,680 --> 00:10:10,440 இந்தாங்க பூஜை முடிஞ்சுடுச்சு. 91 00:10:11,320 --> 00:10:13,440 பிரசாதம் எடுத்துக்கோங்க. தட்சணைய கொடுங்க. 92 00:10:14,600 --> 00:10:16,720 தீர்க்காயுஷ்மான் பவ. இந்தாங்க. ஆயுஷ்மான் பவ. 93 00:10:18,680 --> 00:10:19,520 இந்தாங்க 94 00:10:21,560 --> 00:10:22,600 ஆயுஸ்மான் பவ 95 00:10:23,640 --> 00:10:24,800 சுபமஸ்தி மஸ்து. 96 00:10:36,560 --> 00:10:37,560 அப்பறம் 97 00:10:38,800 --> 00:10:40,840 என்ன யோசிச்சு வெச்சிருக்கீங்க. ம்.. 98 00:10:46,600 --> 00:10:47,560 காலீன் பைய்யா நம்ம குருவிகளையெல்லாம் 99 00:10:47,640 --> 00:10:49,520 ஹேண்டில் பண்ற ஸ்டைலை கொஞ்சம் மாத்த வேண்டியிருக்கு 100 00:10:51,320 --> 00:10:53,120 இப்போ இருக்கிற மொத்த சிஸ்டத்தையும் புதுசாக்கனும். 101 00:10:54,080 --> 00:10:55,240 அப்பதான் பிசினஸை வளர்க்க முடியும். 102 00:11:09,640 --> 00:11:10,640 வேற என்னலாம் பண்ணலாம். 103 00:11:12,920 --> 00:11:13,760 பையா 104 00:11:14,600 --> 00:11:16,600 இந்த வேலைக்கு நாம சின்ன பசங்களையும் பொம்பளைங்களையும் எடுத்துக்கலாம். 105 00:11:16,800 --> 00:11:17,680 எதுக்கு 106 00:11:18,040 --> 00:11:18,960 அவங்க பீடி பிடிக்க மாட்டாங்க., 107 00:11:19,640 --> 00:11:22,000 வீட்டுக்கு போய் வேலை செய்யனும் பசங்களை பார்த்துக்கனும்னு 108 00:11:22,080 --> 00:11:24,240 கரெக்டா டயத்துக்கு வேலையை முடிச்சுட்டு பொம்பளைங்க. வீட்டுக்கு போயிருவாங்க 109 00:11:26,200 --> 00:11:27,480 அப்படியே ஒரு கிளாக்கை மாட்டிடுவோம். 110 00:11:27,560 --> 00:11:29,040 அப்பதான் ஷிஃப்ட் டயம் எல்லாருக்கும் தெரியும் 111 00:11:32,680 --> 00:11:33,600 வணக்கம் பைய்யா 112 00:11:34,120 --> 00:11:35,160 - சலாம் அலைக்கும் பாய் - வா அலைக்கும் சலாம் 113 00:11:35,640 --> 00:11:37,240 மக்பூலோட அண்ணன் பையன் பாபர் 114 00:11:37,960 --> 00:11:40,080 இந்த பையனை கூட வெச்சுக்கோங்க. வேலை கத்துக்கொடுங்க. 115 00:11:40,400 --> 00:11:41,240 சரி. 116 00:11:41,480 --> 00:11:42,560 இவன் வேலைக்காக மாட்டான். 117 00:11:42,640 --> 00:11:43,960 படிப்ப கூட பாதியிலயே விட்டான். 118 00:11:44,240 --> 00:11:45,760 மக்பூல் குடும்பத்துல இருக்கறவங்களை 119 00:11:45,840 --> 00:11:47,040 எப்பவும் விட்டுக்கொடுக்கக்கூடாது 120 00:11:48,040 --> 00:11:49,520 அவங்களை நாமதான் தூக்கி விடனும். 121 00:11:51,280 --> 00:11:52,960 இதோ பார்.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ.. 122 00:11:53,280 --> 00:11:54,120 பைய்யா 123 00:11:54,360 --> 00:11:57,880 கையில ஒரு வேலைய எடுத்துட்டா அதை விசுவாசத்தோட செய்யனும். 124 00:11:59,080 --> 00:12:01,200 நம்ம வியாபாரத்துக்கு அதுதான் ரொம்ப முக்கியம் 125 00:12:01,600 --> 00:12:03,640 நம்ம குருவிகளை என்ன பண்ணலாம்னு சொல்லவே இல்லயே. 126 00:12:03,840 --> 00:12:06,800 எல்லா குருவிகளையும் வரவெச்சு பேசாம ஒரு விருந்து குடுத்துடலாமா 127 00:12:17,280 --> 00:12:20,200 ஆரத்திக்கு எழுந்து நில்லுங்க. 128 00:13:11,040 --> 00:13:13,920 எல்லாரும் சொல்லுங்க சத்யநாராயணா பகவானுக்கு 129 00:13:14,000 --> 00:13:15,360 ஜெய்.. 130 00:13:16,680 --> 00:13:17,520 மக்பூல் 131 00:13:20,120 --> 00:13:21,080 சாப்பாடு 132 00:13:21,200 --> 00:13:22,040 எல்லாம் ரெடியா இருக்கு. 133 00:13:32,080 --> 00:13:35,440 மக்பூல் பாய், காலீன் பைய்யா ஏன் எங்களை தனியா உட்கார வெச்சிருக்காரு. 134 00:13:38,040 --> 00:13:39,520 உங்ககிட்ட ஏதோ விஷயம் சொல்லனுமாம். 135 00:13:40,360 --> 00:13:41,760 அதான் தனியா வரவெச்சிருக்காரு. 136 00:13:42,200 --> 00:13:43,200 சொல்லுங்க. 137 00:13:43,280 --> 00:13:45,400 சொல்லுவாரு. முதல்ல சாப்பிடுங்க. 138 00:13:47,040 --> 00:13:49,000 ஒரு முக்கியமான விஷயம். 139 00:13:49,760 --> 00:13:52,360 ஒரு புது சிஸ்டம் கொண்டு வரலாம்னு முடிவு பண்ணிருக்கேன். 140 00:13:54,040 --> 00:13:59,200 இன்னிலிருந்து எந்த குருவியும் கிரெடிட்ல பொருள் வாங்க முடியாது. 141 00:13:59,480 --> 00:14:00,560 வெறும் கேஷ் பேமெண்ட்தான். 142 00:14:01,000 --> 00:14:03,000 உங்ககிட்ட பணம் கொடுத்து வாங்கிடறோம். 143 00:14:03,360 --> 00:14:06,240 இன்னொருபக்கம் இந்த ஆளுங்க வார வார காச பிடுங்கிட்டு போயிடுவாங்க. 144 00:14:06,560 --> 00:14:08,680 இன்னிலிருந்து போலீஸ்காரங்க உங்ககிட்ட பணத்தை பிடுங்க மாட்டாங்க. 145 00:14:09,040 --> 00:14:11,600 - பையா - குப்தாஜி முதல்ல சாப்டு முடிங்க 146 00:14:11,800 --> 00:14:14,080 இதுக்கப்பறம் பான் போடுவீங்கல்ல அப்போ பேசிக்கலாம். 147 00:14:15,000 --> 00:14:16,840 அட்டு கன்னை என்ன பண்ண போறீங்க.? 148 00:14:17,200 --> 00:14:19,640 அதுக்கும் கூடிய சீக்கிரமே ஒரு முடிவை எதிர்பார்க்கலாம். 149 00:14:29,880 --> 00:14:32,240 காலீன் பைய்யா விருந்துன்ன பட்டைய கிளப்பிடுவாரு. 150 00:14:43,520 --> 00:14:45,600 கடைசி விருந்துல்ல.. அசத்தலாதான் இருக்கனும் 151 00:14:47,040 --> 00:14:52,240 ஜோன்பூர்ல எவன்ல்லா கனெக்ஷன் வச்சிருந்தானோ அதை கட் பண்றோம். 152 00:15:40,000 --> 00:15:42,720 குப்தாஜி இனிமே நீங்க குருவிங்ககிட்ட மார்க்கெட்டுல பணம் வாங்கக்கூடாது. 153 00:15:45,400 --> 00:15:46,960 இதனால காலீன் பைய்யா பேர்தான் அடிபடும். 154 00:15:47,160 --> 00:15:48,960 அவரு ஆளுங்ககிட்டயே.ஒருத்தன் பணத்தை வாங்கிட்டு 155 00:15:50,800 --> 00:15:51,960 அவன் உயிரோட போனா நல்லாவாயிருக்கும் 156 00:15:53,560 --> 00:15:54,600 அது எப்படி காலீன் 157 00:15:54,680 --> 00:15:56,800 இல்லல்ல நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க. 158 00:15:57,680 --> 00:15:59,440 நம்ம பசங்க இருக்காங்க இல்ல.. அவங்க பார்த்துப்பாங்க. 159 00:16:00,760 --> 00:16:02,880 எனக்கு எல்லா பணமும் கணக்குல வரனும் 160 00:16:03,680 --> 00:16:05,120 மார்க்கெட்ல எவ்வளவு பொருள் விற்பனை ஆகுதோ 161 00:16:06,680 --> 00:16:07,960 அவ்வளவு கமிஷன் உங்களுக்கு வந்துடும். 162 00:16:11,200 --> 00:16:14,800 இப்ப புது சிஸ்டம்கொண்டு வந்திருக்கோம்ல அதை கொண்டாட வேண்டாம். 163 00:16:15,040 --> 00:16:15,920 பான் கொடு. 164 00:16:24,800 --> 00:16:25,720 சிங் 165 00:16:33,080 --> 00:16:34,320 அப்போ நான் கிளம்பலாம்ல.. 166 00:16:35,560 --> 00:16:37,240 அடுத்து நேரா களத்துல இறங்க வேண்டியதுதான் 167 00:16:37,840 --> 00:16:40,400 [கற்பனை பண்ண முடியும்னா அதை சாதிக்கவும் முடியும்] 168 00:16:42,080 --> 00:16:43,400 எடுத்துக்கோ.. 169 00:16:44,080 --> 00:16:46,080 போடு போடு.. போடு... 170 00:16:48,320 --> 00:16:49,240 சுடு.. 171 00:16:54,920 --> 00:16:55,840 பைய்யா 172 00:16:57,000 --> 00:16:58,200 கையில வெடிச்சாலும் வெடிச்சுடும். 173 00:16:58,880 --> 00:17:01,360 நீங்கதான் குவாலிட்டி கன்ட்ரோலோட ஹெட் ஆச்சே உப்பாத்யாய். 174 00:17:02,560 --> 00:17:04,360 பொருளு குவாலிட்டிய்தா இருந்தா எப்படி வெடிக்கும் 175 00:17:05,200 --> 00:17:06,600 1500 ரூபா பொருளை எடு. 176 00:17:20,840 --> 00:17:21,680 இரு இரு இரு... 177 00:17:24,880 --> 00:17:26,080 நீ ரைட் ஹேண்ட்தானே.. 178 00:17:32,480 --> 00:17:34,440 லெஃப்ட் ஹேண்டுல எய்ம் பண்ணா என்னத்த சுடுவ. 179 00:17:36,080 --> 00:17:36,960 ஒன்னு பண்ணு.. 180 00:17:38,640 --> 00:17:40,040 ரைட் ஹேண்டுக்கு இன்னொன்னத்தை எடுத்துக்கோ.. 181 00:17:41,040 --> 00:17:42,760 ஒரே நேரத்துல ரெண்டத்தையும் டெஸ்ட் பண்றோம் 182 00:17:42,840 --> 00:17:43,920 டைம் சேவ் ஆகும். 183 00:17:44,120 --> 00:17:46,040 எடு எடு 184 00:17:57,160 --> 00:17:59,200 ஆகட்டும். கரெக்டா சுடுங்க. 185 00:18:05,080 --> 00:18:06,480 - பைய்யா - தூக்கி சுடு 186 00:18:09,560 --> 00:18:10,440 யெஸ் 187 00:18:18,400 --> 00:18:19,880 ட்ரக்கோட ஸ்டியரிங் பைப்பை யூஸ் பண்ணா 188 00:18:19,960 --> 00:18:21,120 கையில வெடிக்காதுல்ல. 189 00:18:22,080 --> 00:18:23,360 மேட்டருக்கு வருவோம். 190 00:18:24,720 --> 00:18:26,920 இது வெடிக்கும்போது ஏன் புட்டுகிச்சு. சொல்லு.. 191 00:18:27,600 --> 00:18:28,440 ம்.. 192 00:18:33,520 --> 00:18:37,320 என்னாச்சுன்னு தீவிரமா விசாரிச்சா கண்டுபிடிச்சுடலாம். 193 00:18:38,240 --> 00:18:42,720 பிரச்சினையை கண்டுபிடிக்கிற வரைக்கும் நம்ம டெஸ்ட்டிங் இப்படிதான் போகும் 194 00:18:43,480 --> 00:18:44,400 சரியா 195 00:18:45,680 --> 00:18:46,600 போலாம் 196 00:18:58,240 --> 00:19:01,280 அடிங்க.. தேவிடியா பசங்களா. இங்க என்ன அவுத்து போட்டா ஆடறாங்க. 197 00:19:02,320 --> 00:19:05,040 போங்கடா உள்ள. போங்க. போங்கடா.. 198 00:19:09,320 --> 00:19:11,400 இனிமே ட்ரக் பைப்பெல்லம் இங்கிருந்து வெளிய அனுப்ப முடியாது. 199 00:19:11,840 --> 00:19:12,840 இங்க எல்லாம் மாறிடுச்சு. 200 00:19:14,800 --> 00:19:15,920 நீ வேறயா.. 201 00:19:16,320 --> 00:19:19,080 முதல்ல கை இருந்தாதானே நிம்மதியா சாப்பிட முடியும். 202 00:19:20,320 --> 00:19:21,520 அந்த தேவிடியா புள்ளைங்க 203 00:19:23,240 --> 00:19:24,920 என்னை வெச்சு சுட சொல்லி கன்னை டெஸ்ட் பண்றானுங்க. 204 00:19:31,360 --> 00:19:32,280 தேங்க்ஸ்பா 205 00:19:34,360 --> 00:19:36,800 இன்னும் எத்தனை லெட்டர்தான் அனுப்பப்போறீங்க பண்டிட்ஜி? 206 00:19:39,480 --> 00:19:43,040 வயலன்ஸ் அதிகமாகிட்டே போகுது. இப்படியே போனா ஊர் நாசமாப் போயிடும். 207 00:19:43,840 --> 00:19:45,800 நடக்கறதெல்லாம் உங்களுக்கே நல்லா தெரியும். 208 00:19:54,560 --> 00:19:58,160 ஊர்ல நடக்கற எல்லா பிரச்சினைக்கும் உங்க புள்ளைங்கதான் காரணம்னு கேள்விப்பட்டேன் 209 00:20:01,640 --> 00:20:04,520 பண்டிட்ஜி நாம ரெண்டு பேரும் பல வருஷ நண்பர்கள். 210 00:20:05,440 --> 00:20:07,400 உங்க ரெண்டு புள்ளைகளையும் நான் சின்ன வயலிருந்தே பார்க்கறேன். 211 00:20:07,960 --> 00:20:09,880 நீங்க சொன்னா உங்க புள்ளைங்க கண்டிப்பா கேட்பாங்க.. 212 00:20:11,080 --> 00:20:12,080 புரியும்னு நினைக்கிறேன் 213 00:20:39,160 --> 00:20:40,480 முன்னா பைய்யா வாங்க வாங்க. 214 00:20:42,000 --> 00:20:43,840 வந்த கையோட பூஜை ஆரம்பிச்சுடலாமா. 215 00:20:45,440 --> 00:20:47,720 - இந்தா ஊத்து. முன்னா பைய்யா 216 00:20:47,960 --> 00:20:49,200 இன்னிக்கு சைடு டிஷ் என்னன்னு பாக்கறீங்களா? 217 00:20:50,720 --> 00:20:51,800 சுபோத் 218 00:20:52,480 --> 00:20:53,840 சாப்பிட எதாவது வேணுமா.. 219 00:20:54,520 --> 00:20:56,280 கூட பசங்க வேற வந்திருக்காங்க இல்ல 220 00:20:57,200 --> 00:20:59,160 இல்ல பாட்டி எங்களுக்கு எதுவும் வேணாம். 221 00:20:59,880 --> 00:21:01,320 முக்கியமான மீட்டிங் போயினிருக்கு. 222 00:21:02,040 --> 00:21:03,160 நீங்க போய் சாப்டு தூங்குங்க. 223 00:21:03,720 --> 00:21:04,560 சரிப்பா.. 224 00:21:13,120 --> 00:21:14,760 உன் பாட்டி செம க்யூட்டுடா 225 00:21:16,880 --> 00:21:18,160 அதான் எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். 226 00:21:30,560 --> 00:21:32,120 ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்போல கோலு. 227 00:21:34,360 --> 00:21:36,560 ரொம்ப கஷ்டமா இருந்தா கொண்டு போய் அவன்கிட்டயே திருப்பிக் குடுத்துடு. 228 00:21:37,680 --> 00:21:39,560 நான் என்ன இதை உன்கிட்ட பிடிக்கலைன்னா சொன்னேன். 229 00:21:40,720 --> 00:21:42,200 உனக்கு யாராவது குடுத்தாங்கன்னா தெரியும் 230 00:21:43,360 --> 00:21:45,040 குட்டு உம் மேல சீரியஸா இருக்கான்னு நினைக்கிறேன். 231 00:21:47,000 --> 00:21:47,920 நீயும் இருக்கல்ல.. 232 00:21:49,360 --> 00:21:51,000 இல்லன்னா கடைசி நேரத்துல அவன்தான் கஷ்டப்படுவான். 233 00:21:52,280 --> 00:21:54,920 நானும் சீரியஸ் மாதிரிதான். ஆனா அப்பாவை நினைச்சாதான். 234 00:21:56,920 --> 00:21:58,200 நீ சீரியஸா இருக்கேன்னா அப்பாவுக்கு 235 00:21:59,440 --> 00:22:00,920 நான் பேசி புரிய வெக்கறேன். 236 00:22:01,320 --> 00:22:04,480 அதான் நான் இருக்கேன்ல. டைம்வரும்போது எல்லாம் நான் பார்த்துக்கிறேன். 237 00:22:11,960 --> 00:22:12,800 கோலு தள்ளு 238 00:22:25,920 --> 00:22:27,080 ரெண்டு மட்கா குல்ஃபி 239 00:22:32,360 --> 00:22:34,240 இதை போட்டவுடனே என்ன அழகு தெரியுமா.. 240 00:22:36,040 --> 00:22:37,400 நானா இயர்ரிங்க்ஸா? 241 00:22:41,960 --> 00:22:43,560 உன்னால இயர்ரிங் அழகா தெரியுது. 242 00:22:53,120 --> 00:22:55,480 நீ எப்படி நினைக்கிறேன்னு தெரியல. நான் சிம்பிள் டை ஆள்தான் ஸ்வீட்டி 243 00:22:56,880 --> 00:22:58,880 நான் இயர் ரிங் கொடுத்தேன். நீயும் வாங்கின. 244 00:22:59,680 --> 00:23:00,800 அதை போட்டும் வந்துட்ட. 245 00:23:01,360 --> 00:23:02,560 இது ஒரு மாதிரியா போகுது. 246 00:23:04,640 --> 00:23:05,680 இப்போ நான் உன்கிட்ட 247 00:23:07,080 --> 00:23:08,360 என்னைப்பத்தி சொல்லிதான் ஆகனும் 248 00:23:16,120 --> 00:23:17,640 நான் பெரிய வயலன்ஸ்ல இன்வால்வ் ஆயிருக்கேன். 249 00:23:20,080 --> 00:23:21,760 அதுக்கு சரியான காரணமும் என்கிட்ட இருக்கு. 250 00:23:23,640 --> 00:23:25,920 நான் கொடுத்த இயர் ரிங்கை திருப்பிக் கொடுக்கனும்னா 251 00:23:27,000 --> 00:23:27,920 இப்பவே குடுத்துடு. 252 00:23:28,240 --> 00:23:29,280 தப்பா நினைச்சுக்க மாட்டேன். 253 00:23:40,160 --> 00:23:42,000 நானும் சிம்பிள் டைப் பொண்ணுதான் குட்டு 254 00:23:43,600 --> 00:23:45,000 எதுக்கு இயர் ரிங்கை திருப்பி கொடுக்கணும்? 255 00:23:45,960 --> 00:23:48,160 எனக்கு நல்லாதானே இருக்கு. நீயே சொல்லிட்ட. 256 00:24:06,800 --> 00:24:08,040 கன்னை பார்த்து பயப்பட மாட்டேன். 257 00:24:09,280 --> 00:24:10,760 சின்ன வயசிலிருந்தே பார்த்துட்டிருக்கேன் 258 00:24:16,000 --> 00:24:17,080 நீ 259 00:24:17,480 --> 00:24:19,080 உன்னை ஜாக்கிரதையா பார்த்துப்ப இல்ல.. 260 00:24:21,960 --> 00:24:23,920 என்னை மட்டும் இல்ல. உன்னையும் சேர்த்து நல்லா பார்த்துப்பேன். 261 00:24:40,920 --> 00:24:42,160 இந்தாப்பா தம்பி 262 00:24:42,800 --> 00:24:46,560 மெஷின்லேருந்து துணிய எடுத்து அப்படியே போட்டுக்கலாமா இல்ல காய போடனுமா.. 263 00:24:46,800 --> 00:24:49,520 இல்லை ஆன்டி வெளியே எடுத்து கொஞ்சம் காயப் போடணும். இதுதான் டாப் மாடல் 264 00:24:51,040 --> 00:24:52,120 டிம்பி எங்க 265 00:24:52,200 --> 00:24:53,760 நோட்ஸ் வாங்க ஃபிரெண்டு வீட்டுக்கு போயிருக்கா. 266 00:24:54,360 --> 00:24:57,040 இந்த ஊர்ல ராத்திரியில வெளிய அனுப்பறது அவ்வளவு சேஃபில்ல,. அப்பறம் எதுக்கு..- 267 00:24:57,120 --> 00:24:58,760 அதைப்பத்தி நீங்க ஒன்னும் கவலப்பட வேண்டாம்பா. 268 00:24:59,440 --> 00:25:00,880 நம்ம டிம்பிமேல ஒருத்தன் கை வெச்சுடுவானா.. 269 00:25:02,040 --> 00:25:03,160 ஆமாம் நான்தான் மறந்துட்டேன். 270 00:25:04,320 --> 00:25:06,240 அவ அண்ணனுங்கதான் ரவுடியாயிட்டாங்க இல்ல.. 271 00:25:06,320 --> 00:25:07,680 அப்பா போதும் நிறுத்துங்கப்பா.. 272 00:25:07,760 --> 00:25:09,760 இப்பதான் வாழ்க்கையில திருப்தியா சாப்பிட ஆரம்பிச்சிருக்கோம். 273 00:25:09,840 --> 00:25:11,320 அண்டா நிறைய சாப்பாடு வெச்சாலும் 274 00:25:11,600 --> 00:25:12,960 பசி தீர்ற அளவுக்குதானே சாப்பிட முடியும். 275 00:25:13,560 --> 00:25:16,120 ஆனா ரொட்டிகூட இன்னைக்கு சிக்கனும் இருக்கு. சாப்பிடுங்க. 276 00:25:17,120 --> 00:25:18,080 முடிஞ்சுது பைய்யா 277 00:25:20,760 --> 00:25:21,680 போட்டு சாப்பிடுங்க. 278 00:25:22,320 --> 00:25:23,560 நீ சாப்பிடு சிக்கன் வேணுமா? 279 00:25:28,160 --> 00:25:29,560 எப்படியும் 200ஐ தொட்டுடனும். 280 00:25:30,720 --> 00:25:32,120 ஏற்கனவே ஸ்ட்ராங்கா பண்றேன். 281 00:25:33,520 --> 00:25:37,120 - 140, 142, 143... - போதும் நிறுத்தறியா. 282 00:25:37,840 --> 00:25:42,160 144, 145, 146, 147, 148... 283 00:25:54,560 --> 00:25:56,960 இவனுங்கதான் மிர்ஸாபூர்லேயே ஃபேமஸ் மொள்ளமாரிங்க. 284 00:25:57,600 --> 00:26:00,040 கிட்னாப்பர், செயினை அறுக்கறவன் 285 00:26:00,360 --> 00:26:01,920 லோக்கல் ரவுடி, திருடன், 286 00:26:02,360 --> 00:26:04,520 ஊர்ல இருக்கிற எல்லா திருட்டு கம்மனாட்டிகளையும் வரவெச்சுட்டேன். 287 00:26:05,760 --> 00:26:06,840 என்ன வேணுமோ பேசிக்கோ 288 00:26:07,440 --> 00:26:09,320 என்ன பைய்யா எதாவது பிரச்சினையா என்ன. 289 00:26:10,080 --> 00:26:12,480 காலீன் பைய்யாகுதான் பணத்தை கரெக்ட் டயத்துக்குகுடுத்துடறோமே. 290 00:26:13,160 --> 00:26:14,360 அதுவும் விசுவாசத்தோட. 291 00:26:14,720 --> 00:26:16,840 அந்த விசுவாசம் இருக்கிறதுனாலதானே உங்களை கூப்டிருக்கோம். 292 00:26:19,720 --> 00:26:20,560 கேட்டுக்கோங்க. 293 00:26:21,800 --> 00:26:23,680 எங்களோட வியாபாரம் கன் பண்றது. 294 00:26:24,400 --> 00:26:26,720 நீங்க அதை சுடறவங்க.. 295 00:26:26,800 --> 00:26:27,640 இல்லயா.. 296 00:26:28,480 --> 00:26:31,480 இப்ப நாங்க கன் பண்றதை நிப்பாட்டிட்டோம்னு வைங்க என்ன பண்ணுவீங்க.. 297 00:26:32,760 --> 00:26:33,600 நக்குவீங்களா 298 00:26:33,880 --> 00:26:36,760 நாங்க போடறதை விட்டுட்டா நீங்க செஞ்சு வெச்சுட்டு என்ன பண்ணுவீங்க. 299 00:26:37,080 --> 00:26:38,040 நக்குவீங்களா.. 300 00:26:45,360 --> 00:26:46,400 சபாஷ்.. 301 00:26:48,120 --> 00:26:52,880 நம்ம ரெண்டு பேரோட சர்வைவலும் ஒருத்தர் கைய ஒருத்தர் தாங்கி பிடிக்குது. 302 00:26:53,800 --> 00:26:55,960 நாங்க கன் புரொடக்ஷனை அதிகப்படுத்தறோம். 303 00:26:57,160 --> 00:26:59,800 நீங்க என்ன பண்ணனும். சத்தத்தை அதிகப்படுத்தனும். 304 00:27:00,480 --> 00:27:03,160 என்கிட்ட எவ்வளவு பொருள் இருக்குதோ அவ்வளவுதானே செய்ய முடியும். 305 00:27:03,880 --> 00:27:06,440 நீங்க வேற.. எங்க ஆளுங்ககிட்ட சில பேர்கிட்ட பொருளே இல்ல. 306 00:27:06,680 --> 00:27:09,000 அப்போ இதான் உங்க பிரச்சினைன்னு நாங்க சால்வ் பண்ணா. 307 00:27:09,840 --> 00:27:10,680 நல்லாதான் இருக்கும். 308 00:27:10,960 --> 00:27:11,800 சரி.. 309 00:27:18,960 --> 00:27:20,040 வாங்க. வந்து எடுத்துக்கோங்க 310 00:27:21,480 --> 00:27:22,400 இதுக்கெல்லாம் பணம்.. 311 00:27:23,000 --> 00:27:23,840 எவ்வளவு வேணுமோ 312 00:27:24,920 --> 00:27:26,040 அள்ளிக்கோங்க. 313 00:27:29,720 --> 00:27:32,520 அவ்வளவுதான்னு நினைச்சுக்காதீங்க. உள்ள நிறைய இருக்குது. 314 00:27:32,840 --> 00:27:33,880 எவ்வளவு வேணுமோ அள்ளுங்க. 315 00:27:42,280 --> 00:27:44,280 போதுங்கிற அளவுக்கு எவ்வளவு வேணாலும் எடுத்துக்கோங்க. 316 00:27:44,960 --> 00:27:48,560 ஆனா ஒன்னு.. சத்தம் எங்களுக்கு கேட்டுகிட்டே இருக்கனும். 317 00:27:48,680 --> 00:27:49,520 சரிங்க 318 00:27:50,080 --> 00:27:53,800 இது மட்டும் நடந்ததுன்னா போலீஸ் உங்களை தேடி பிடிக்கிறதுக்கு கூட வரலாம். 319 00:27:55,600 --> 00:27:58,720 அதைபத்தி யாரும் ஒர்ரி பண்ணிக்காதீங்க. ஒன்னும் ஆகாது. அதுக்கு நான் கேரண்டி 320 00:27:58,800 --> 00:28:00,080 என்ன சரிங்க.. 321 00:28:00,280 --> 00:28:01,720 பொருள வெச்சு செய்யுங்க போங்க. 322 00:28:04,680 --> 00:28:05,680 ஹலோ 323 00:28:06,320 --> 00:28:07,320 சுத்தி இருட்டா இருக்குதாம். 324 00:28:09,840 --> 00:28:11,160 போய் வெளிச்சம் காட்டுங்க. 325 00:28:11,520 --> 00:28:14,520 பார்த்துகினே இருங்க. இனிமே மிர்ஸாபூர்ல தினம் தீபாவளிதான்.. 326 00:28:15,800 --> 00:28:17,640 போலாம் 327 00:28:28,080 --> 00:28:29,800 யாரை கேட்டு ஓசியில கன்னை தூக்கி குடுத்தீங்க. 328 00:28:29,960 --> 00:28:31,720 எதிர்பார்த்த ரிசல்ட் வரும்னு என்ன கேரண்ட்டி. 329 00:28:32,280 --> 00:28:33,560 என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல. 330 00:28:34,080 --> 00:28:36,200 காலீன் பைய்யா டச்சுல தான் இருக்காரு முன்னா பைய்யா. 331 00:28:37,040 --> 00:28:39,360 கொஞ்சம் பொறுமையா இருங்க. சூப்பர் ரிசல்ட் காத்துகிட்டிருக்கு. பாருங்க 332 00:28:40,800 --> 00:28:42,680 இப்போ சும்மா சப்ளை மட்டும்தான் அதிகப்படுத்திருக்கோம் 333 00:28:43,320 --> 00:28:44,720 ரத்தம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா 334 00:28:44,800 --> 00:28:46,880 டிமாண்டும் அதிகமாயிடும். ரேட்டையும் ஏத்திடலாம். 335 00:28:47,960 --> 00:28:49,280 ஃபேடக்டரி புரொடெக்ஷன் ஆளுங்க கிட்ட பேசிட்டேன். 336 00:28:50,720 --> 00:28:51,880 ஒவர் டைமுக்கு ரெடியாக்கிட்டேன். 337 00:29:01,000 --> 00:29:02,000 முன்னா பைய்யா 338 00:29:02,520 --> 00:29:04,160 இந்த ரெண்டு பசங்களை எதாவது பண்ணுங்க. 339 00:29:04,240 --> 00:29:06,160 பெரிய குடைச்சாலருக்கானுங்க. 340 00:29:06,840 --> 00:29:08,120 எல்லாம் தெரியும். 341 00:29:11,040 --> 00:29:12,360 நானும் பார்த்துகினுதான் இருக்கேன். 342 00:29:15,080 --> 00:29:16,320 அப்பா முடிவெடுத்துட்டாரு. 343 00:29:17,280 --> 00:29:18,440 கொஞ்சம் பொறுமையா இருப்போம். 344 00:29:18,840 --> 00:29:19,840 -சரி 345 00:29:19,920 --> 00:29:21,160 -ஏதாவது பண்ணலாம் 346 00:29:21,760 --> 00:29:22,760 அப்பறம் பேசறேன். 347 00:29:34,240 --> 00:29:35,400 .ஏய் கம்பவுண்டர் 348 00:29:37,120 --> 00:29:39,360 ஊரே கையில துப்பாக்கிய வெச்சு ஓட்டினுக்குது. 349 00:29:40,400 --> 00:29:42,600 ஓத்தா நீ என்னடான்னா இன்னும் கையில சவரக்கத்திய வெச்சுட்டே சுத்தினுக்கிற. 350 00:29:47,200 --> 00:29:48,160 முன்னா பைய்யா, 351 00:29:50,400 --> 00:29:52,440 இந்த கத்திக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. 352 00:29:53,960 --> 00:29:56,480 அப்படியே சதைய சரக்குன்னு அறுத்தாதான் 353 00:29:57,720 --> 00:30:00,080 ஒருத்தனை கொலை பண்ண ஃபீலே கிடைக்கும். 354 00:30:05,280 --> 00:30:06,840 லவ்வுல விழுந்தவன் மாதிரி பேசறே. 355 00:30:11,120 --> 00:30:13,200 தொண்டயில லேசா ஒரு கோடு போட்டா.. 356 00:30:14,960 --> 00:30:16,400 வாயிலிருந்து ரத்தம் வராது. 357 00:30:18,480 --> 00:30:20,160 தொண்டயிலிருந்தே பீய்ச்சுகிட்டு வரும். 358 00:30:21,200 --> 00:30:23,000 ஒரு பிட்டு சத்தம் கூட வராது. 359 00:30:24,440 --> 00:30:25,960 ரத்தம் மட்டும்தான் வரும்.., 360 00:30:27,040 --> 00:30:28,800 பொளக் பொளக்குன்னு வரும். 361 00:30:32,240 --> 00:30:35,120 இதை வெச்சு கொல பண்றதே ஒரு தனி கலைதான் 362 00:30:47,200 --> 00:30:49,000 எனக்கு மூத்திரம் முட்டிட்டு வருது 363 00:30:50,920 --> 00:30:52,080 அட்ச்சிடு வர்ரேன் 364 00:30:53,480 --> 00:30:55,760 உங்களோட மூத்திரம் அடிக்கிறதுக்கு நானும் வருவேன். 365 00:30:58,080 --> 00:30:59,240 நண்பன்டா.. 366 00:30:59,760 --> 00:31:01,320 இதுக்கும் கொடுக்கற பார் கம்பெனி. 367 00:31:02,320 --> 00:31:03,840 மூத்திரமும் ஒன்னாதான் போவோம். 368 00:31:05,720 --> 00:31:06,880 ம்.. 369 00:31:09,480 --> 00:31:10,360 வா 370 00:31:13,040 --> 00:31:16,280 ஆனா.. அவங்க அவங்களதை அவங்கதான் பிடிச்சுக்கனும். 371 00:31:28,200 --> 00:31:29,640 ஏய்.. தேவிடியா பையா... 372 00:31:31,000 --> 00:31:32,960 என்னடா இது.. துடைடா வந்து 373 00:31:34,600 --> 00:31:37,120 சாரிங்க தெரியாம பட்டுடுச்சு. 374 00:31:38,000 --> 00:31:39,080 உம்மால. 375 00:31:40,080 --> 00:31:42,160 ஓத்தா என்கிட்டயே எதிர்த்து பேசறியா. ம்.. 376 00:31:42,240 --> 00:31:44,200 இதுக்கு.. இதுக்கு ஏங்க ஒவர் ரியேக்ட் பண்றீங்க.. 377 00:31:44,280 --> 00:31:45,960 ஓத்தா என்னடா சொன்ன.. 378 00:31:47,200 --> 00:31:49,120 முன்னா பைய்யா ஒவரா பண்றாரா.. 379 00:31:49,360 --> 00:31:51,440 போ.. - நக்கி க்ளீன் பண்ணு. 380 00:31:55,840 --> 00:31:56,840 இருங்க 381 00:31:59,080 --> 00:32:01,720 என்னை விட்டுங்க என் மேல அடிச்சிட்டு அப்டிபோய்டுவியா 382 00:32:01,800 --> 00:32:03,400 முன்னா பைய்யா, இவனை முடிச்சுடலாம். 383 00:32:03,640 --> 00:32:06,400 ட்ரை பண்ணுங்க. இந்தாங்க. போடுங்கபோடுங்க. போடுங்க.. 384 00:32:07,840 --> 00:32:11,840 ஓத்த என்னடா துள்றே 385 00:32:15,520 --> 00:32:17,200 கொஞ்சம் ஸ்டிடியாதான் இரேன்டா. 386 00:32:17,280 --> 00:32:19,200 அண்ணனுக்கு இதான் ஃர்ஸ்ட் டைம் 387 00:32:34,880 --> 00:32:37,160 முன்னாபைய்யா கொஞ்சம் பிடிங்களே 388 00:32:37,240 --> 00:32:39,640 இங்க கொஞ்சம் குடுங்களேன். நீங்க குடுங்க நான் பண்ணி காட்றேன். 389 00:32:42,080 --> 00:32:43,720 இப்படி கழுத்து மேல வெச்சு. 390 00:32:44,560 --> 00:32:46,760 சும்மா சரக்குன்னு போடனும் 391 00:33:11,240 --> 00:33:13,240 கொரெக்ட்டே தான் சொல்லிருக்கேல்ல கம்பவுண்டர் 392 00:33:15,280 --> 00:33:17,760 சவரக் கத்தியில போடறது தனி கலைதான். 393 00:33:20,240 --> 00:33:21,760 நீங்க மட்டும் ஊன்னு சொல்லுங்க. 394 00:33:22,320 --> 00:33:24,200 மறுபடியும் ஒரு டெமோ காட்றேன் 395 00:33:25,720 --> 00:33:27,040 முன்னா பைய்யா. நான் உங்க நண்பனாச்சே.. 396 00:33:29,080 --> 00:33:30,480 இது கூட செய்யலைன்னா... 397 00:33:36,560 --> 00:33:39,520 வா.. இப்போ மூத்திரம் அடிப்போம். 398 00:33:42,480 --> 00:33:45,000 கம்பவுண்டறே இங்க வா.. 399 00:33:54,800 --> 00:33:56,280 உனக்கொரு விஷயம் தெரியுமா... 400 00:33:56,600 --> 00:33:57,520 பைய்யா 401 00:33:57,840 --> 00:34:00,880 இந்த மிர்ஸாபூர்லேயே எனக்கு ரொம்ப க்ளோஸ் நீதான். 402 00:34:01,760 --> 00:34:03,240 முதல்ல எங்க அம்மா இருந்தாங்க. 403 00:34:04,040 --> 00:34:05,000 இப்போ நீ. 404 00:34:08,960 --> 00:34:11,240 ஆனா என்கிட்டயே ஓல் ஓக்கலாம்னு பார்க்காத 405 00:34:15,520 --> 00:34:18,680 ஹசீனா இந்த கும்பலுக்கெல்லாம் நீதானே தலைவி. 406 00:34:19,080 --> 00:34:20,120 அதான் உன்கிட்ட கேக்கறோம். 407 00:34:20,800 --> 00:34:23,960 ம்.. கேளுங்க. காசுதானே கேக்கறீங்க. வேணும்னா தூக்கி காட்டட்டுமா.. 408 00:34:24,040 --> 00:34:26,200 - உள்ள இருக்கிறதை எடுத்துக்கறீங்களா.. - ஏய் ஏய்... 409 00:34:27,200 --> 00:34:29,720 பப்ளிக் பிச்சை எடுக்கறது தப்பு. இல்லீகல்னு தெரியும்ல 410 00:34:29,800 --> 00:34:32,880 என்னமோ நாங்க மட்டும்தான் இல்லீகல்பண்ற மாதிரி பேசறீங்க. 411 00:34:33,160 --> 00:34:35,240 - மத்தவங்களை விட்றீங்களே. - என்ன கிளம்பி போறீங்க. 412 00:34:35,320 --> 00:34:37,320 பிடிச்சு விடட்டுமா. 413 00:34:37,400 --> 00:34:40,600 போலீசா இருந்து நீங்கதான் பிச்ச எடுக்கறீங்க. நாங்க உழைச்சு சாப்பிடறோம். 414 00:34:40,680 --> 00:34:42,240 எங்களை கூட விட்டு வெக்க மாட்டேங்கிறீங்களே.. 415 00:34:42,400 --> 00:34:44,760 என்ன சார் பேசிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு போயிட்டே இருக்கீங்க. 416 00:34:44,840 --> 00:34:48,400 உங்களுக்கு வேற வேலை இருக்குதா.. ஏய் நில்லுடா தேவிடியா பயலே. 417 00:34:49,840 --> 00:34:52,360 ஏய் இங்க வாங்கடி.. சக்கினா ஜாஸ்மின் 418 00:34:53,760 --> 00:34:55,800 வணக்கம் பப்ளூ பைய்யா, குட்டு பைய்யா. 419 00:34:55,880 --> 00:34:56,920 வணக்கம் 420 00:34:57,000 --> 00:34:58,040 எங்களை உனக்கு தெரியுமா..? 421 00:34:58,280 --> 00:35:01,880 இந்த ஊர்ல எந்த சம்பவம் நடந்தாலும் முதல்ல எங்க காதுக்குதான் வரும். 422 00:35:02,160 --> 00:35:05,840 எங்க நெட்வொர்க் ரொம்ப பெருசு. உங்களுக்கு தெரியாம இருக்குமா.. 423 00:35:07,000 --> 00:35:07,840 இந்தா 424 00:35:11,400 --> 00:35:14,280 அய்யோ.. நீ நல்லாயிருப்பா. 425 00:35:15,680 --> 00:35:16,680 வாங்கடி போலாம். 426 00:35:20,320 --> 00:35:21,960 இந்தாடி 500 ரூபா. 427 00:35:22,160 --> 00:35:23,800 இவங்களுக்கு கூட நம்மளை தெரிஞ்சிருக்கு பாரேன். 428 00:35:27,720 --> 00:35:28,560 அம்மா 429 00:35:29,080 --> 00:35:29,920 ம் 430 00:35:32,680 --> 00:35:34,840 அய்யய்ய.. - என்ன? 431 00:35:34,920 --> 00:35:37,560 வாஷிங் மெஷின் வாங்கி குடுத்திருக்கிறோம் கையில துணி தோச்சிட்டிருக்கிற. 432 00:35:37,640 --> 00:35:39,360 உங்க அப்பாவோட துணியதான்டா தோய்ஞ்சுட்டிருக்கேன். 433 00:35:39,440 --> 00:35:40,280 எதுக்கு. 434 00:35:40,560 --> 00:35:41,720 நான்தான் சொன்னேன். . 435 00:35:42,120 --> 00:35:43,920 அந்த மெஷின்ல என் துணிய போட வேண்டாம்னு சொல்லிட்டேன். 436 00:35:44,240 --> 00:35:46,960 - ஏம்பா குழந்தை மாதிரி பேசினுக்கிறீங்க. - ஏய்.. நிறுத்து.. 437 00:35:48,960 --> 00:35:50,400 இந்த ஊரையே நீங்க வளைச்சுப் போட்டிருக்கலாம். 438 00:35:52,400 --> 00:35:53,640 ஆனா இந்த வீடு இன்னும் என்னுதுதான். 439 00:35:54,800 --> 00:35:57,200 அப்பா.. ஏம்பா இப்படி தினமும் ஆர்க்யூ பண்ணிட்டே இருக்கீங்க. 440 00:35:57,840 --> 00:35:59,720 .அப்படி உங்களுக்கு என்னதான் தேவைன்னு சொல்லுங்க செய்றோம் 441 00:36:00,680 --> 00:36:02,000 எனக்கு என்ன வேணும்னு உங்களுக்கு தெரியும். 442 00:36:02,480 --> 00:36:03,440 அப்போ அது கிடைக்காது. 443 00:36:05,320 --> 00:36:08,280 முதல்ல எங்களை தடுத்துகினே இருந்தீங்க. இப்ப நாங்க நிம்மதியா இருக்கோம். 444 00:36:18,040 --> 00:36:19,200 அம்மா ஒருநிமிஷம்.. 445 00:36:22,000 --> 00:36:23,440 கர்டன் ஸ்க்ரீன் பிடிச்சதுன்னு சொன்ன இல்ல.? 446 00:36:24,080 --> 00:36:24,960 போய் வாங்கிக்க. 447 00:36:25,440 --> 00:36:27,400 அப்படியே டிம்பிக்கு பிடிச்ச மாதிரி 2, 3 ஜீன்ஸ் எடுத்துக்க சொல்லு. 448 00:36:27,760 --> 00:36:30,320 நீங்க குடுத்தா வாங்கமாட்டா. நானே வாங்கி குடுத்துடறேன். 449 00:36:32,120 --> 00:36:36,000 நீங்க வந்ததும் ஒரு விஷயத்தை சொல்லனும்னு நானே வெயிட் பண்ணிட்டிருந்தேன்டா.... 450 00:36:36,400 --> 00:36:39,480 நம்ம அந்த கடைக்காரன் இருக்கான்ல.. மளிகை சாமான்லாம் வாங்குவோமே.. 451 00:36:40,440 --> 00:36:43,160 அவன் பேசற விதமே கொஞ்சம் கூட சரியில்லடா. 452 00:36:43,720 --> 00:36:45,640 என்கிட்ட மரியாதையில்லாம பேசறான். 453 00:36:48,160 --> 00:36:49,440 அவனுக்கு பூஜை போட்ருவோமா..? 454 00:36:52,200 --> 00:36:53,800 ம்.. உன்கிட்ட கன் இருக்குல்ல..? 455 00:36:54,920 --> 00:36:55,760 இருக்கு. 456 00:36:57,840 --> 00:36:58,680 சரி 457 00:36:59,080 --> 00:37:00,280 நான் ரெடயாயிட்டு வரேன். 458 00:37:00,640 --> 00:37:01,480 சரி 459 00:37:01,560 --> 00:37:03,200 நீங்க வாங்கி கொடுத்த புடவையதான் கட்ட போறேன். 460 00:37:10,960 --> 00:37:12,840 ஏய்.. என்ன பேசிட்டுப் போறாங்க. நீயும் சும்மாயிருக்க. 461 00:37:14,640 --> 00:37:16,240 குட்டு பப்ளுவோட அம்மாடா அவங்க 462 00:37:16,800 --> 00:37:17,960 அவங்களுக்கு ஒரு ரெஸ்பெக்ட் வேணாம். 463 00:37:18,160 --> 00:37:21,480 தெரியும் எனக்கும் புரியுது. இதை பேசித்தீர்த்துக்கலாம்ல.இதுக்கு வயலன்ஸ் 464 00:37:22,320 --> 00:37:23,600 அய்யோ.. இது வேற. 465 00:37:24,040 --> 00:37:27,280 சும்மாயிருந்தா மிதிச்சுட்டு போயிகினே இருப்பாங்க. பொருளை காட்டுவோம். 466 00:37:31,400 --> 00:37:32,440 இதான்டா வாழ்க்கை. 467 00:37:55,120 --> 00:37:56,160 அவ்வளவுதாங்க 468 00:37:56,440 --> 00:37:57,480 போதுமா 469 00:37:57,560 --> 00:37:58,480 ஹ்ம 470 00:38:00,960 --> 00:38:02,520 என்ன குட்டு எப்படி இருக்க? 471 00:38:02,840 --> 00:38:03,920 நான் நல்லாதான் இருக்கேன். 472 00:38:04,720 --> 00:38:05,720 உன்னைதான் விசாரிக்க வந்தேன் 473 00:38:16,080 --> 00:38:16,960 ஏய் குட்டு 474 00:38:17,080 --> 00:38:19,760 கு..குட்டு, குட்டு... 475 00:38:27,080 --> 00:38:28,840 ஓத்தா எல்லா விரலையும் நசுக்கிடுவேன். 476 00:38:29,080 --> 00:38:31,280 எடுத்துகினு வந்த புல்லட் எல்லாத்தையும் மண்டையில இறக்கிடுவேன். 477 00:38:32,520 --> 00:38:34,280 சின்ன வயசுல பார்த்த குட்டுன்ன் நினைக்காத. 478 00:38:35,720 --> 00:38:37,440 எங்க அம்மாவுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கனும். 479 00:38:41,440 --> 00:38:43,840 ஓத்த பண்ட்டிட்ன்னா என்ன சப்பன்னு நினைச்சுட்டியா. ம்.. 480 00:38:52,680 --> 00:38:54,920 ஒரு வார்த்தை என்கிட்டயே சொல்லிருக்கலாமே அண்ணி 481 00:38:57,960 --> 00:38:59,200 .நான் புரிஞ்சுகிட்டேன். 482 00:39:01,440 --> 00:39:04,160 ,நான் நல்லாவே புரிஞ்சுகிட்டேன் குட்டு பைய்யா 483 00:39:05,760 --> 00:39:08,800 இன்னிலிருந்து ஒரு மாசத்துக்கு உங்களுக்கு மளிகை சாமான்லாம் ஃப்ரீ 484 00:39:13,200 --> 00:39:14,840 ஒரு வருஷத்துக்கு ஃப்ரீ. 485 00:39:16,760 --> 00:39:20,520 இல்லல்ல லைஃப் டைமுக்கு மளிகை சாமான் ஃப்ரீ 486 00:39:22,480 --> 00:39:23,360 டேய் தம்பி.. 487 00:39:24,960 --> 00:39:26,560 நான் செத்துப் போயிட்டா கூட 488 00:39:26,640 --> 00:39:28,920 இதோ இந்த பண்டிட்ஜி குடும்பத்துக்கு 489 00:39:29,000 --> 00:39:31,040 மளிகைசாமான் லைஃப் டயத்துக்கு ஃப்ரீயா குகணும் 490 00:39:43,480 --> 00:39:46,200 வேற எதாவது வேணுமா பண்டிட் அண்ணி.? 491 00:39:46,960 --> 00:39:49,320 இது மட்டும் எடுத்துக்கிறேன். போதும். எவ்வளவு. சொல்லுங்க 492 00:40:09,840 --> 00:40:11,480 குட்டு பண்டிட் 493 00:40:15,400 --> 00:40:16,680 பப்ளு பண்டிட் 494 00:40:19,040 --> 00:40:20,760 ஊருக்குக்குள்ள உயிரோட இருக்கனும்னா.. 495 00:40:22,000 --> 00:40:24,040 இந்த ரெண்டு பேரையும் ஓத்தா ஞாபகம் வெச்சுருக்கனும். 496 00:40:25,120 --> 00:40:26,240 மறுபடியும் சொல்ல மாட்டேன். 497 00:40:34,280 --> 00:40:38,520 நான் என்ன நினைக்கிறேனோ.. அதான் மிர்ஸாபூர்ல நடக்கனும். 498 00:41:20,680 --> 00:41:22,560 எங்கிட்ட பணத்தை புழிஞ்சுடறீங்க. அந்த 499 00:41:22,800 --> 00:41:25,640 திருடங்களுக்கு ஓசியில குடுத்திருக்கீங்க. 500 00:41:26,280 --> 00:41:28,320 அது.. கொஞ்சம் பொறுமையா இருங்க உஸ்மான் பாய். 501 00:41:29,000 --> 00:41:30,600 வியாபாரத்துல லாபம் பிச்சுக்க போகுது. 502 00:41:40,840 --> 00:41:41,920 ஐயோ 503 00:41:48,240 --> 00:41:49,600 அய்யோ என் குழந்தை. 504 00:41:54,800 --> 00:41:55,640 ஏய் இறங்கு. 505 00:41:58,400 --> 00:42:00,320 போட்டிருந்த ட்ரெஸ்ஸும் பணமும் திருடிட்டான்னு.. 506 00:42:00,400 --> 00:42:01,480 எஃப்ஐஆர் போட வந்திருக்கியா.. 507 00:42:01,560 --> 00:42:02,480 இல்ல அது.. 508 00:42:02,960 --> 00:42:04,920 சாவாம உயிர் பொழச்சு வந்தீங்க இல்ல.. 509 00:42:05,200 --> 00:42:07,800 உயிர் போயிடுச்சு. கத்தியால குத்திட்டான். குடல் வெளிய வந்திருச்சுன்னா 510 00:42:07,880 --> 00:42:10,200 எஃப்ஐஆர் போடுங்க. இதெல்லாம் ஒரு கேஸா 511 00:42:12,240 --> 00:42:15,880 - சிட்டில ரவுடீஸ் அதிகமான பயமுறுத்தறவனால மட்டும் லாபம் அதிகமில்லை... 512 00:42:16,320 --> 00:42:18,560 பயப்படறவனும் அதிகமா டிஃபென்ஸ் கன் வாங்குவான். 513 00:42:18,840 --> 00:42:21,720 அட்டாக்குக்கும் கன், டிஃபென்ஸுக்கும் கன் 514 00:42:22,640 --> 00:42:24,560 நாங்க மிர்ஸாபூரையே அமெரிக்கா ஆக்கப்போறோம். 515 00:42:57,800 --> 00:42:59,640 பணத்தை கொடு 516 00:43:20,720 --> 00:43:23,600 இந்த மாசம் கிரைம் ரேட் கம்மி ஆயிடுச்சோ. 517 00:43:24,160 --> 00:43:27,040 நாம ரிப்போர்ட் பண்ணினாத்தானே சார் ரேட்டே ஏறும். 518 00:43:44,400 --> 00:43:45,560 பேசாம 519 00:43:46,320 --> 00:43:49,200 குட்டுவையும் பப்ளுவையும் கார்பெட் பிசினஸ்ல சேர்த்துகலாம்னு பாக்கறேன். 520 00:43:49,920 --> 00:43:51,080 நல்ல வேலக்காரனுங்களா இருக்கானுங்க. 521 00:43:52,760 --> 00:43:55,840 மூளையும் பலமும் சேர்ந்தா நல்ல ரிசல்ட் கிடைக்கும். 522 00:43:57,000 --> 00:43:58,560 பைய்யா நான் ஒன்னு சொல்லலாமா.. 523 00:44:00,360 --> 00:44:02,440 குட்டு, பப்ளூவை சீக்கிரம் மேலே கொண்டு வந்திட்டோம். 524 00:44:05,520 --> 00:44:09,520 முன்னா அவரை ஒதுக்கிட்டோமோன்னு ஃபீல் பண்றாரோன்னு தோணுது. . 525 00:44:09,800 --> 00:44:12,320 அவன் கிடக்கறான். அப்படி யோசிச்சான்னா அவன்தான் முட்டாள். 526 00:44:15,200 --> 00:44:17,600 எப்படியிருந்தாலும் அந்த வியாபாரம் அவன் கைக்குதான் போக போகுது. 527 00:44:25,120 --> 00:44:28,440 லக்னவ், உ..பி. 528 00:44:36,720 --> 00:44:37,840 அய்யா ஓம் பிரகாஷ் 529 00:44:38,600 --> 00:44:39,720 காரத்தை கம்மியா போடுங்க., 530 00:44:39,800 --> 00:44:40,640 சரிங்க 531 00:44:40,720 --> 00:44:43,440 இதுக்கெல்லாம் கவர்ன்மெண்ட் உங்க கிட்ட கணக்கு கேக்காது. பயப்படாதீங்க. 532 00:44:43,760 --> 00:44:44,960 இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க. 533 00:44:46,240 --> 00:44:47,960 உன்கிட்ட ஒரு வேலை நடக்கனும்னா 534 00:44:48,120 --> 00:44:49,880 ஐஸ் க்ரீம் இல்லாம நடக்காதுன்னு எனக்கு0 தெரியும். 535 00:44:52,680 --> 00:44:53,800 ஸ்ட்ராபெர்ரியா 536 00:44:56,160 --> 00:44:58,160 வன்னிலாவை விட்டு. வேற சாப்டுப் பாருங்க. 537 00:44:58,480 --> 00:45:00,920 நல்லாயிருக்கும். சாப்பிடுங்க 538 00:45:07,840 --> 00:45:08,680 எப்படியிருக்கு. 539 00:45:09,320 --> 00:45:10,240 நல்லாவே இருக்கு சார் . 540 00:45:15,360 --> 00:45:16,520 மௌரியா சார் 541 00:45:19,040 --> 00:45:20,400 மிர்ஸாபூர் ரத்த பூமி ஆயிடுச்சு. 542 00:45:21,480 --> 00:45:23,000 உ.பில எலெக்ஷன் வேற வருது. 543 00:45:24,360 --> 00:45:25,880 லக்னவே பதட்டத்துல இருக்கு. 544 00:45:27,280 --> 00:45:29,240 இதுல மேல் இடத்திலிருந்து உத்திரவு வேற. 545 00:45:31,160 --> 00:45:32,440 நீங்க மிர்ஸாபூர் போகணும். 546 00:45:34,400 --> 00:45:35,240 சரிங்க சார் 547 00:45:42,800 --> 00:45:44,760 ஜலதோஷம் போலருக்கு. அதை வெச்சுடுங்க. 548 00:45:45,720 --> 00:45:46,920 நாம போலீஸ்காரங்க. 549 00:45:47,320 --> 00:45:49,240 இதுக்கெல்லாம் பார்த்தா முடியுமா.? 550 00:45:50,120 --> 00:45:51,080 சரி 551 00:45:52,000 --> 00:45:52,920 கிளம்புங்க. 552 00:45:53,600 --> 00:45:54,640 போயி வேலையை முடிச்சிருங்க. 553 00:46:00,480 --> 00:46:01,720 [அரசாங்க உத்தரவுப்படி] 554 00:46:04,000 --> 00:46:04,960 சரி. 555 00:46:18,760 --> 00:46:20,200 மிர்ஸாபூருக்கு வரவேற்கிறோம். 556 00:46:38,400 --> 00:46:42,280 மிர்ஸாபூர்