1 00:00:09,760 --> 00:00:12,280 பெரியோர்களே தாய்மார்களே... 2 00:00:13,200 --> 00:00:15,400 நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த 3 00:00:15,480 --> 00:00:17,440 அந்த நேரம் வந்துவிட்டது. 4 00:00:17,520 --> 00:00:18,360 20 வருடதுக்கு முன் 5 00:00:18,440 --> 00:00:23,640 ராமாயணத்தின் அடுத்த பகுதியை இப்பொழுது கண்டு களித்து ரசிக்கப் போகிறீர்கள். 6 00:00:32,360 --> 00:00:33,840 ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு.. 7 00:00:34,360 --> 00:00:36,360 - ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு - ஜே ஜே 8 00:00:36,440 --> 00:00:38,600 - ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு - ஜே ஜே 9 00:00:38,680 --> 00:00:41,000 - ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு - ஜே ஜே 10 00:00:41,200 --> 00:00:42,840 ஏய் எனக்கும் கொஞ்சம் குடேன். 11 00:00:43,160 --> 00:00:46,080 ஏன் உனக்கு தரனும். உனக்கு வேணும்னா போய் வாங்கிக்கோ. 12 00:00:46,160 --> 00:00:50,760 சூர்ப்பனகை மூக்கு அறுபடப் போகும் காட்சியை இப்பொழுது காணப் போகிறோம். காத்திருங்கள். 13 00:00:50,840 --> 00:00:53,520 சூர்ப்பனகையே வந்தாச்சு இன்னும் அப்பாவ காணோம். 14 00:00:54,360 --> 00:00:55,920 வந்துடுவாரு ரதி சங்கர் 15 00:00:56,080 --> 00:00:57,920 அற்புதமான நந்தவனம். 16 00:00:58,240 --> 00:00:59,080 ஆம் தேவி 17 00:00:59,560 --> 00:01:01,280 இங்கு பல பெண்கள் கிடைக்கும். 18 00:01:04,240 --> 00:01:07,120 முன்னா இந்தா விளையாடு. 19 00:01:07,320 --> 00:01:08,560 வாங்கப்பா. உட்காருங்க. 20 00:01:08,840 --> 00:01:09,760 உட்காருங்க. 21 00:01:09,840 --> 00:01:11,800 ஆசீர்வாதம் சூர்ப்பனகை இப்பதான் வந்தா. 22 00:01:11,880 --> 00:01:12,720 சரி 23 00:01:14,640 --> 00:01:16,200 அக்கனியை கண்டுவிட்டேன். 24 00:01:17,600 --> 00:01:18,680 கொண்டு வா. 25 00:01:20,440 --> 00:01:21,520 உத்தரவு தேவி. 26 00:01:31,040 --> 00:01:32,280 அஜீத் தாக்கூர் ஆளுங்க. 27 00:01:41,320 --> 00:01:42,600 முன்னாவை கூட்டிட்டுப்போ 28 00:02:10,600 --> 00:02:13,080 உன் ஆட்டம் அதிகமாயிடுச்சு திரூப்பாட்டி 29 00:02:13,760 --> 00:02:18,520 மிர்ஸாபூருக்கு ஒரேயொரு தலைதாங்கறதை நீ மறந்துட்ட 30 00:02:19,920 --> 00:02:22,600 அது அஜீத் தாகூர் 31 00:02:27,360 --> 00:02:29,760 கடைசிவரைக்கும் மிர்ஸாபூருக்கு தல நான்தான். 32 00:02:32,400 --> 00:02:35,680 அப்பா... நாம் இங்க குடும்பத்தோட ஒன்னா வந்திருக்கோம். 33 00:02:35,760 --> 00:02:37,880 அஜீத் தாகூர் ஆள் வெச்சு போடறானா.. 34 00:02:38,360 --> 00:02:39,560 தேவிடியா பையா.. 35 00:02:40,080 --> 00:02:41,920 மிர்ஸாபூர் இனிமே தாகூருக்கு சொந்த மில்லை, 36 00:02:44,640 --> 00:02:46,360 திரூப்பாட்டிதான் ஆளப்போறோம். 37 00:03:13,360 --> 00:03:14,560 இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் தம்பி. 38 00:03:15,160 --> 00:03:16,680 இன்னும் 2 மணி நேரமாகுங்கய்யா.. 39 00:03:33,160 --> 00:03:34,960 அகண்டா, ரதி சங்கர் 40 00:03:35,040 --> 00:03:36,160 போலாம் 41 00:03:39,840 --> 00:03:42,080 ஒப்பந்தத்தை மீறிட்ட அஜீத் தாகூர் 42 00:03:42,760 --> 00:03:45,600 அன்னிக்கு குடும்பத்தோட வந்திருந்தோம். அப்பன்னு பார்த்து ஆள அனுப்பற. 43 00:03:46,640 --> 00:03:47,800 கணக்க முடிக்கதான் வந்திருக்கேன் 44 00:04:27,640 --> 00:04:29,120 அஜீத் தாகூர் செத்திட்டான் 45 00:04:30,120 --> 00:04:31,240 இதோ இருக்கு புரூஃப் 46 00:04:35,560 --> 00:04:37,400 மிர்ஸாபூர் இப்ப என் கையில 47 00:04:38,800 --> 00:04:41,720 நான்தான் சதியானந்த் திரூப்பாட்டி 48 00:04:42,880 --> 00:04:44,520 மிர்ஸாபூரோட புது தல 49 00:04:45,520 --> 00:04:47,640 எனக்கு அடுத்து ரெண்டு வாரிசுங்க இருக்காங்க.. 50 00:04:50,440 --> 00:04:52,160 அகண்டானந்த் திரூப்பாட்டி 51 00:04:54,480 --> 00:04:55,440 இன்னொருத்தன்.. 52 00:05:01,200 --> 00:05:02,720 முன்னா திரூப்பாட்டி 53 00:05:06,560 --> 00:05:07,760 இதோ இவன்தான் 54 00:05:08,520 --> 00:05:10,160 ரதி சங்கர் ஷுக்லா 55 00:05:11,560 --> 00:05:13,120 என் குடும்பத்துல ஒருத்தன் மாதிரி. 56 00:05:14,960 --> 00:05:16,320 என்னோட விசுவாசி. 57 00:05:23,000 --> 00:05:25,640 - சத்தியானந்த் திரூப்பாட்டி வாழ்க - வாழ்க 58 00:05:25,720 --> 00:05:28,080 - சத்தியானந்த் திரூப்பாட்டி வாழ்க - வாழ்க 59 00:05:28,160 --> 00:05:30,600 - சத்தியானந்த் திரூப்பாட்டி வாழ்க - வாழ்க 60 00:05:30,680 --> 00:05:33,080 - சத்தியானந்த் திரூப்பாட்டி வாழ்க - வாழ்க 61 00:05:33,160 --> 00:05:35,280 - சத்தியானந்த் திரூப்பாட்டி வாழ்க - வாழ்க 62 00:05:43,120 --> 00:05:45,320 மிர்ஸாபூர் 63 00:06:59,000 --> 00:07:00,400 இதுக்கு பேசாம அவனை சுட்டிருக்கலாம். 64 00:07:03,880 --> 00:07:04,720 இரு. 65 00:07:19,240 --> 00:07:21,560 உன் முடிவை மாத்திக்கிறதா இல்லயா ஷரத் 66 00:07:23,560 --> 00:07:26,200 ஜோன்பூருக்கே வந்து நம்ம பிசினஸை பார்த்துகிட்டா என்ன. 67 00:07:27,800 --> 00:07:30,120 உங்க கேள்வியும் மாறப்போறதில்ல. என் பதிலும் மாறப்போறதில்ல. 68 00:07:31,840 --> 00:07:34,240 இந்த மாதிரி பிசினஸ். எனக்கு சுத்தமா ஒத்து வராது. 69 00:07:38,680 --> 00:07:41,840 முதல்ல பிடெக் கடைசி வருஷதை முடிச்சுட்டு எம்டெக் பண்ணலாம்னு இருக்கேன். 70 00:07:55,960 --> 00:07:58,080 எனக்கு மிர்ஸாபூர் வேணும் ஷரத் 71 00:08:00,640 --> 00:08:01,880 என்ன ஆனாலும் சரி, 72 00:08:03,240 --> 00:08:05,880 அதான் ஜோன்பூர் நம்ம கையில இருக்கே. அப்பறம் என்ன. 73 00:08:06,920 --> 00:08:08,200 மிர்ஸாபூர் விட்ருங்க. 74 00:08:08,840 --> 00:08:12,040 - அப்பா... இந்த காயத்தையும் மறந்துடுங்க. - எப்படிடா 75 00:08:16,880 --> 00:08:19,080 இதனாலதான் வாழ்க்கையில பழசை மறக்காம இருக்கேன். 76 00:08:21,000 --> 00:08:22,720 முன்னாவை போட்டுத் தள்ள ஆள அனுப்பினேன். 77 00:08:22,800 --> 00:08:24,120 ஓத்தா சொதப்பிட்டான். 78 00:08:26,800 --> 00:08:29,400 அந்த குடும்பத்துலயே வெத்துவேட்டு முன்னா ஒருத்தன்தான். 79 00:08:34,920 --> 00:08:36,640 நீங்க சிப்பாய் பின்னாடி அலைஞ்சுட்டிருக்கீங்க. 80 00:08:37,360 --> 00:08:39,680 ஆனா சதுரங்கத்துல ராஜாவை தூக்கறதுதான் மெயின் 81 00:08:40,920 --> 00:08:42,360 அதுவும் அவன் இடத்துல வெச்சுல்ல 82 00:08:44,160 --> 00:08:47,360 வெயிட் பண்ணுங்க அகண்டானந்த் ஒரு நாள் மிர்ஸாபூரை விட்டு 83 00:08:47,440 --> 00:08:48,920 பொதுவான ஒரு இடத்துக்கு வருவான். 84 00:08:50,200 --> 00:08:51,160 அப்போ தூக்கலாம். 85 00:08:59,120 --> 00:09:00,440 சரி போலாம் வண்டிய எடு. 86 00:09:01,200 --> 00:09:03,280 இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஷரத்துக்க்கு பிளைட் 87 00:09:14,200 --> 00:09:15,480 வணக்கம் பைய்யா 88 00:09:16,560 --> 00:09:18,160 வாங்க ராஜாதி ராஜா.. 89 00:09:18,760 --> 00:09:21,680 என்ன என்னைப் போய் ராஜாதி ராஜாங்கிறீங்க. 90 00:09:21,760 --> 00:09:23,080 கிண்டல் பண்றீங்க? 91 00:09:24,040 --> 00:09:26,240 வேற உன்கிட்ட என்ன பண்ண முடியும்னு நினைக்கிற. 92 00:09:27,600 --> 00:09:28,680 கார் ரெடியா? 93 00:09:28,760 --> 00:09:29,600 ரெடி பைய்யா 94 00:09:32,320 --> 00:09:33,160 சரி 95 00:09:47,960 --> 00:09:48,800 பைய்யா 96 00:09:55,840 --> 00:09:57,760 அண்ணி... என்ன பண்ணனும். 97 00:10:24,920 --> 00:10:26,600 - வணக்கம் பைய்யா - வணக்கம் பைய்யா 98 00:10:36,040 --> 00:10:37,040 வணக்கம் பைய்யா 99 00:10:50,080 --> 00:10:52,680 வணக்கம் பைய்யா லிஸ்ட்ல இருக்கறது எல்லாம் வந்தாச்சு 100 00:11:13,760 --> 00:11:17,080 பைய்யா இவ்வளவு இரும்பும் நம்மளுக்கு எங்கிருந்து வருது? 101 00:11:17,960 --> 00:11:20,600 ட்ரக்கோட ஸ்டியரிங் வீல்லதான் அந்த பைப்பெல்லாம் பண்றோம். 102 00:11:21,920 --> 00:11:22,960 சீப் அண்டு தி பெஸ்ட் 103 00:11:25,360 --> 00:11:29,960 இதுக்கு முன்னாடி மோட்டர் சைக்கிள் கார் இதுலேருந்தெல்லாம் பைப் வந்திட்டிருந்த்து. 104 00:11:31,440 --> 00:11:33,960 அதான் உன்னை குவாலிட்டி கன்ரோல்ல போட்டிருக்கோம் உபாத்யாய் 105 00:11:34,040 --> 00:11:35,280 வெடிக்காம பார்த்துக்க 106 00:11:35,600 --> 00:11:36,440 சரிங்க 107 00:11:39,120 --> 00:11:41,160 சரி பொருள்லாம் ரெடியா இருக்கு. 108 00:11:41,680 --> 00:11:42,520 பசங்களுக்கு காட்டு 109 00:11:54,920 --> 00:11:55,800 சரிங்க 110 00:11:56,520 --> 00:11:58,560 வீட்டுல நீங்க ஒன்னு குடுத்தீங்களே... 111 00:11:59,680 --> 00:12:00,800 இது செமயா இருக்கே 112 00:12:01,480 --> 00:12:03,280 இதுவா... இது நாம பண்றதில்ல. 113 00:12:03,960 --> 00:12:06,200 ஸ்பெஷல் பார்ட்டிக்காக வெளியிலருந்து வரவழைக்கிறது. 114 00:12:07,920 --> 00:12:09,800 அப்படியே நம்ம குடும்பத்துக்கும் குடுப்போம். 115 00:12:11,320 --> 00:12:12,200 பைய்யா 116 00:12:13,120 --> 00:12:14,120 ஆமா 117 00:12:15,520 --> 00:12:17,960 இந்த புல்லெட்டெல்லாம் எங்கிருந்து வருது. 118 00:12:18,720 --> 00:12:19,720 நிறைய ரூட் இருக்கு. 119 00:12:20,760 --> 00:12:23,080 ஒவ்வொரு பொருளுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு வழியிருக்கு. 120 00:12:29,560 --> 00:12:31,280 எத்தனை புல்லட் போயிருகு தீக்ஷித் 121 00:12:31,360 --> 00:12:32,400 65 சார் 122 00:12:34,320 --> 00:12:35,760 மொத்தம் எத்தனை பாக்ஸ் வந்த்து 123 00:12:35,840 --> 00:12:36,880 சார் 35 124 00:12:37,400 --> 00:12:38,720 - மிச்சம்..? - மிச்சத்தை 125 00:12:40,720 --> 00:12:41,640 காணோம் 126 00:12:43,040 --> 00:12:45,600 இந்த புல்லட் எல்லாம் பிரின்டர்ல இருக்கிற கார்ட்ரிட்ஜ் மாதிரி. 127 00:12:46,600 --> 00:12:49,760 வேணும்னா ஒரிஜினல் வாங்கலாம். இல்ல பழச ரீஃபில் பண்ணலாம். 128 00:12:50,400 --> 00:12:52,360 எது போட்டாலும் பிரின்டர் வேலை செய்யும். 129 00:12:59,920 --> 00:13:03,880 இந்த காலி புல்லட்டுல கன்பவுடரை வச்சு சீல் பண்ணிடுவோம்.. 130 00:13:10,960 --> 00:13:11,960 இப்பதான் அதை வெச்சிருக்கோம். 131 00:13:13,880 --> 00:13:16,080 போன மாசம் புதுசா ரெண்டு பேரை வேலைக்கு எடுத்தோம். 132 00:13:17,080 --> 00:13:18,640 சாப்டு முடிச்சு பீடி பிடிச்சானுங்க. 133 00:13:19,000 --> 00:13:19,840 பத்திகிச்சு. 134 00:13:20,840 --> 00:13:23,240 அல்லா புண்ணியத்துல நல்லவேளை ஃபேக்டரி தப்பிச்சுடுச்சு. 135 00:13:23,920 --> 00:13:26,280 மக்பூல் வண்டியை எடு 136 00:13:43,400 --> 00:13:45,800 ஜே பி யாதவ் வாழ்க 137 00:13:45,880 --> 00:13:47,800 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 138 00:13:47,880 --> 00:13:50,080 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 139 00:13:50,160 --> 00:13:52,160 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 140 00:13:52,240 --> 00:13:54,280 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 141 00:13:54,360 --> 00:13:56,320 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 142 00:13:56,400 --> 00:13:58,240 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 143 00:13:58,320 --> 00:14:00,440 ஜே பி யாதவ் ,வாழ்க வாழ்க... 144 00:14:05,600 --> 00:14:08,920 முதலமைச்சர் எப்படியிருக்காரு ஜே. பி. யாதவ் ஜீ 145 00:14:09,000 --> 00:14:10,320 ம்... அவருக்கு என்ன குறைச்சல். 146 00:14:11,000 --> 00:14:14,080 தேர்தல் வரப்போகுதுல்ல கொஞ்சம் பிசயா இருக்காரு. 147 00:14:16,800 --> 00:14:19,200 இந்த தடவை எதிர்கட்சி பணத்தை அள்ளி விடறாங்க. 148 00:14:19,640 --> 00:14:20,760 கோஞ்சோ கஷ்டமா இருக்கும். 149 00:14:21,400 --> 00:14:24,240 இருக்கட்டும். நாம அதைப்பத்தி கவலப்பட வேண்டாம். 150 00:14:25,000 --> 00:14:26,480 மொத்த உபியும் உங்க பக்கம்தான். 151 00:14:26,880 --> 00:14:30,040 உபியை வெச்சுகிட்டு நாக்கதான் வழிக்கனும் 152 00:14:30,520 --> 00:14:32,640 உபில இருக்கிற மக்கள்தான் நமக்கு வேணும்... 153 00:14:33,280 --> 00:14:34,640 மக்கள் பார்வையில 154 00:14:34,800 --> 00:14:36,320 அரசியல்வாதிங்க விபச்சாரிங்க 155 00:14:37,160 --> 00:14:39,920 நான் மக்களைதான் விபச்சாரிங்கம்பேன். யாரு பணம் குடுத்தாங்களோ 156 00:14:40,000 --> 00:14:42,040 அவங்களோட போயிட வேண்டியது. 157 00:14:43,480 --> 00:14:44,480 புரியுதா 158 00:14:45,320 --> 00:14:46,600 ம்.. நல்லா புரியுது. 159 00:14:49,360 --> 00:14:52,840 புரிஞ்ச மாதிரி தெரியலையே ஃபண்டு வரக்காணோமே திரூப்பாட்டி 160 00:14:54,480 --> 00:14:57,160 பூர்வான்சல்ல முக்கியமான ஏரியா மிர்ஸாபூர். 161 00:14:57,600 --> 00:14:59,040 இப்போ அது உன் கையில இருக்கு 162 00:15:00,640 --> 00:15:02,560 நானும் நம்ம சிஎம் அய்யாவும் 163 00:15:02,800 --> 00:15:06,280 உனக்கு கை கொடுத்ததுனாலதான் உன் கை இன்னிக்கு ஓங்கியிருக்கு 164 00:15:09,120 --> 00:15:12,960 நாங்க கை விட்டுட்டோம்... தெருவுல நின்னு நீ கையேந்தனும். 165 00:15:19,320 --> 00:15:23,120 சொல்றதுல என்ன இருக்கு. வியாபாரம் இப்போ முன்ன மாதிரி போறதில்ல. 166 00:15:23,920 --> 00:15:26,120 - முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன் - முயற்சியா..? 167 00:15:27,600 --> 00:15:29,480 அதெல்லாம் நான் ரெடிபண்ணிடுவேன் கவலப்படாதீங்க.. 168 00:15:30,960 --> 00:15:33,000 நான் எதுக்கு கவலப்படப் போறேன் திரூப்பாட்டி 169 00:15:34,480 --> 00:15:36,440 உபில வியாபாரிங்களுக்கு குறைச்சலா... 170 00:15:39,440 --> 00:15:41,280 ஆனா சிஎம் ஒருத்தர்தான் 171 00:15:43,520 --> 00:15:47,560 இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே. ரதி சங்கர் ஷுக்லா நம்ம கூடதான் இருக்காரு 172 00:15:48,240 --> 00:15:49,400 கால் பண்ணிருந்தாரு. 173 00:15:50,600 --> 00:15:51,680 கர்டசி கால்தான். 174 00:15:52,720 --> 00:15:55,240 உனக்கு இது தேவையில்லாத விஷயம்தான். சும்மாதான் சொன்னேன். 175 00:16:01,400 --> 00:16:03,120 அட்டே வா சத்யா 176 00:16:04,280 --> 00:16:05,640 போஸ்டர் பார்த்துடுங்க யாதவ் ஜி. 177 00:16:06,360 --> 00:16:07,800 பிரச்சாரத்துக்காக அடிச்சது. 178 00:16:13,320 --> 00:16:14,800 தம்பியோட ஹைட் என்ன? 179 00:16:15,120 --> 00:16:16,040 ஃபைவ் ஃபீட் எய்ட் இன்சஸ் 180 00:16:16,400 --> 00:16:18,080 பார்ட்டில உன் ஹைட் என்ன? 181 00:16:22,400 --> 00:16:25,040 சிஎம் ஐய்யாவுக்கு ஈக்வலா இல்லை உன் ஃபோட்டோவை போட்டு வச்சிருக்கே 182 00:16:34,960 --> 00:16:36,080 கையோட மாத்திடறேன். 183 00:16:37,360 --> 00:16:38,520 எவ்வளவு அடிச்ச.? 184 00:16:39,320 --> 00:16:40,480 இருபதாயிரம் 185 00:16:46,800 --> 00:16:50,400 பிரகாஷ்ஜி சைஸை சின்னதா பிரின்ட் பண்ணி 186 00:16:51,040 --> 00:16:53,120 பில்லை நம்ம வீட்டுக்கு அனுப்பிடுங்க. 187 00:16:56,000 --> 00:16:57,000 வாரேன். 188 00:16:59,000 --> 00:16:59,880 சரியா வணக்கம் 189 00:16:59,960 --> 00:17:00,880 சரிங்க வணக்கம் 190 00:17:02,360 --> 00:17:06,520 ஜேபி யாதவ் வாழ்க ஜேபி யாதவ் வாழ்க 191 00:17:06,600 --> 00:17:08,440 ஜேபி யாதவ் வாழ்க 192 00:17:08,520 --> 00:17:12,720 ஜேபி யாதவ் வாழ்க ஜேபி யாதவ் வாழ்க 193 00:17:12,800 --> 00:17:16,440 ஜேபி யாதவ் வாழ்க 194 00:17:16,520 --> 00:17:19,360 மக்பூல், லாலவோட மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணு 195 00:17:21,480 --> 00:17:24,200 ஜேபி யாதவ் வாழ்க ஜேபி யாதவ் வாழ்க 196 00:17:24,520 --> 00:17:25,480 சத்தியா 197 00:17:25,800 --> 00:17:27,840 என் ஃபோட்டொவைம் சேர்த்து போட்டுரு. 198 00:17:28,440 --> 00:17:29,840 அய்யாவுக்கு பக்கத்துல 199 00:17:30,680 --> 00:17:31,600 சேம் சைஸ் 200 00:17:51,400 --> 00:17:53,320 பிளாக் நெயில் பாலீஷ் 201 00:17:53,640 --> 00:17:57,760 எனக்கு பிடிச்சிருக்கு நான் போட்டுக்கிறேன். பசங்களுக்காகலாம் போட வேண்டியதில்ல. 202 00:18:00,200 --> 00:18:02,120 அப்படியே புதுசு மாதிரி ஆயிடுச்சுல்ல.. 203 00:18:02,840 --> 00:18:04,120 சும்மா தெறிக்க விடலாம் 204 00:18:05,720 --> 00:18:07,080 அதைப்பத்தியெல்லாம் எனக்கு கவலயில்ல. 205 00:18:07,560 --> 00:18:09,320 இதெல்லாம் நாம் வெச்சுகிட்டு என்ன பண்ணப் போறோம் 206 00:18:09,880 --> 00:18:13,560 என்னிக்காவது என்னை காப்பாத்தறதுக்கு நீ ஷூட் பண்ண வேண்டிய நிலைமை வந்தா 207 00:18:16,600 --> 00:18:17,680 ட்ரை பண்ணிப்பாரு. 208 00:18:22,200 --> 00:18:23,560 உனக்கு பிடிக்கலைன்னா விட்டுரு 209 00:18:30,280 --> 00:18:32,240 - எனக்கு ஒரு டவுட் கோலு - என்ன 210 00:18:32,560 --> 00:18:34,440 குட்டு விஷயத்தை சீரியஸ்ஆ கொண்டு போலாமா. 211 00:18:34,880 --> 00:18:37,480 மேடமுக்கு லவ் அட்வைஸ் கேக்க நான்தான் கிடைச்சேனா. 212 00:18:37,880 --> 00:18:39,040 நான் என்ன பாய் ஃபிரெண்டா வெச்சிருக்கேன். 213 00:18:39,120 --> 00:18:40,400 உன்னை யாரு வெச்சுக்க வேணான்னது 214 00:18:40,520 --> 00:18:42,120 சும்மா புக்கையே படிச்சிருந்தா போதுமா. 215 00:18:42,800 --> 00:18:45,680 கல்யாணத்துக்கப்பறம் இந்த மாதிரி விஷயத்தை எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியாது 216 00:18:46,080 --> 00:18:48,960 ஸிவீட்டி நீ பண்ற இல்ல போதும் 217 00:18:49,160 --> 00:18:50,160 ஆள விடு. 218 00:18:58,440 --> 00:18:59,560 சீக்கிரம் வாங்கப்பா. 219 00:18:59,640 --> 00:19:00,560 நீங்கதான் ஆடனும் 220 00:19:00,880 --> 00:19:02,520 ம்... ம்... வரேன். வரேன். 221 00:19:07,280 --> 00:19:08,360 இதோ வந்துட்டேன் 222 00:19:09,200 --> 00:19:10,400 கன்னை பளபளன்னு ஆக்கி வெச்சிருக்க... 223 00:19:13,720 --> 00:19:15,160 என் சான்ஸா 224 00:19:15,920 --> 00:19:17,120 இதோ.. 225 00:19:18,560 --> 00:19:20,200 அப்பறம் காலேஜ் எல்லாம் எப்படி போகுது? 226 00:19:20,360 --> 00:19:21,200 நல்லாதான் போகுது. 227 00:19:21,920 --> 00:19:24,120 ஏதாவது பிரச்சினைன்னா நம்ம முன்னா பைய்யாகிட்ட சொல்லு 228 00:19:24,480 --> 00:19:26,040 தினமும் காலேஜ்ல பார்ப்பீங்கல 229 00:19:27,440 --> 00:19:29,080 பிரச்சினை பண்றதே அந்த முன்னாதான். 230 00:19:30,360 --> 00:19:32,480 அக்கா எங்க போனாலும் பின்னாடியே ஓடி வந்துடறான். 231 00:19:33,200 --> 00:19:36,160 முன்னா பைய்யா கூடிய சீக்கிரமே மிர்ஸாபூருக்கு ராஜாவாகப் போறாரு. 232 00:19:36,360 --> 00:19:39,640 அந்த வீட்டுக்கு மருமகளா ஆகப்போறவ இந்த ஊருக்கே ராணியாயிடுவா. 233 00:19:39,720 --> 00:19:41,840 ராணி கோணியெல்லாம் வேற யாராவத ஆகிட்டுப் போட்டும். 234 00:19:41,920 --> 00:19:42,920 எனக்கு கவலயில்ல. 235 00:19:45,280 --> 00:19:48,120 சும்மா எதுக்கு அவனை முன்னா பைய்யா முன்னா பைய்யானு கூப்டுகிட்டே இருக்கீங்க. 236 00:19:48,720 --> 00:19:51,560 அவன் சரியான பொம்பள பொறுக்கி ரவுடிப் பையன். 237 00:20:04,440 --> 00:20:05,280 ராதியா 238 00:20:05,360 --> 00:20:06,200 அம்மா 239 00:20:11,040 --> 00:20:12,760 - அம்மா - முன்னா பைய்யா சோர்ந்து வந்திருக்காரு 240 00:20:13,720 --> 00:20:15,280 போ... போய் கவனிச்சுக்கோ. போ... 241 00:20:16,360 --> 00:20:17,280 அண்ணி... 242 00:20:17,600 --> 00:20:20,840 ...முன்னா பைய்யா முரட்டுத்தனமா நடந்துக்கிறாரு. 243 00:20:21,400 --> 00:20:23,760 மிருகம் மாதிரி எவ்வளவு நேரம். என் உயிரே போயிடுது 244 00:20:25,560 --> 00:20:26,560 அப்படியா 245 00:20:27,360 --> 00:20:29,160 இன்னிக்கு எனக்கு முடியல. விட்ருங்க 246 00:20:37,080 --> 00:20:37,960 போ... 247 00:20:38,640 --> 00:20:39,680 ...போ. 248 00:20:54,240 --> 00:20:56,040 முன்னா பைய்யா, முன்னா பைய்யா! 249 00:21:00,680 --> 00:21:01,520 முன்னா 250 00:21:11,520 --> 00:21:12,960 ஆஸம்கர், உபி 251 00:21:13,040 --> 00:21:18,120 உங்க மிர்ஸாபூர்ம் வேண்டாம். எங்களோட நேபாள் பார்டரும் வேண்டாம். 252 00:21:20,000 --> 00:21:22,880 நியூட்ரலா எங்கயாவது வெச்சுகிட்டா பிரச்சினையில்ல. 253 00:21:24,080 --> 00:21:25,240 லாலா 254 00:21:26,320 --> 00:21:29,840 நமக்கு சில்க் இன்னும் அதிகமா தேவைப்படுது. 255 00:21:33,120 --> 00:21:34,400 முன்னா வரலயா. 256 00:21:35,720 --> 00:21:37,880 உங்க சைட்லெருந்து எப்பவும் அவன்தானே வருவான் 257 00:21:38,680 --> 00:21:41,240 ம்... அவனுக்கு உடம்பு சரியில்ல 258 00:21:45,560 --> 00:21:46,960 அதான். எலெக்சன் வரப்போகுது. 259 00:21:47,040 --> 00:21:48,960 அதுக்கு பணம் தேவைப்படுது. அதனாலதான்... 260 00:21:49,600 --> 00:21:53,240 நீங்க வேற உங்களுக்கு நான் சொல்லி புரிய வேண்டியதில்ல. 261 00:21:55,560 --> 00:21:57,560 சில்க் வைரக்கல் மாதிரி. 262 00:22:00,000 --> 00:22:03,120 சப்ளை கன்ட்ரோல்ல இருந்தாதான் விலையும் கன்ட்ரோல்ல.. 263 00:22:09,320 --> 00:22:13,720 நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல பல வருஷம் நட்பு இருக்கு. 264 00:22:15,000 --> 00:22:16,480 முயற்சி பண்ணிப் பார்க்கறேன் 265 00:22:17,920 --> 00:22:18,920 பில்லை இங்கே குடுப்பா 266 00:22:19,000 --> 00:22:20,040 இல்லல்ல... 267 00:22:23,240 --> 00:22:25,600 இது என் பொண்ணுக்கு வாங்கிட்டுப் போறேன் 268 00:22:32,440 --> 00:22:33,800 ம்... சரி நான் அப்ப கிளம்பறேன். வரேன். 269 00:22:47,400 --> 00:22:49,240 பிரிகாஷன் ரொம்ப முக்கியமில்லை. 270 00:22:54,800 --> 00:22:56,520 உனக்கு தாராவை முதல்லயே தெரியும்ல. 271 00:22:57,080 --> 00:22:59,000 தெரியும். ஆனா எங்களுக்கு அரேஞ்ஜ் மேரேஜ். 272 00:22:59,920 --> 00:23:01,120 நீ டாப்பிக்கை மாத்தாத. 273 00:23:01,600 --> 00:23:02,800 நான் சொன்னா சொன்னதுதான் 274 00:23:02,880 --> 00:23:05,320 நீ மட்டும் என் கல்யாணத்துக்கு வரல. அப்பறம் பாரு. 275 00:23:05,600 --> 00:23:07,000 அப்பறம்... கல்யாணம் பண்ணிக்க மாட்டியா? 276 00:23:07,080 --> 00:23:08,000 இல்ல... பண்ண மாட்டேன். 277 00:23:17,720 --> 00:23:18,560 சலாம் அப்பு 278 00:23:18,640 --> 00:23:19,560 ம்... சலாம். 279 00:23:19,640 --> 00:23:22,080 மார்க்கெட்டுல ஒன்னும் விடல போலருக்கு. 280 00:23:23,840 --> 00:23:25,760 அப்பு இவ என் பிரெண்டு டிம்பி 281 00:23:26,200 --> 00:23:27,320 - வணக்கம் - வணக்கம் 282 00:23:27,400 --> 00:23:29,960 மிர்ஸாபூர்ல இருக்கா. வான்னு ஒரு வார்த்தை சொன்னேன். 283 00:23:30,040 --> 00:23:32,560 அவ்வளவுதான் நேரா பஸ் பிடிச்சு இங்கயே வந்துட்டா. 284 00:23:33,280 --> 00:23:35,360 சந்தோஷம். இந்தாம்மா மட்டன் உனக்குதான். 285 00:23:36,640 --> 00:23:37,640 தேங்க் யூ அப்பு 286 00:23:38,680 --> 00:23:40,680 ஹை நான் உங்க ஆர் ஜே நூரி 287 00:23:40,760 --> 00:23:42,240 அண்டு உங்க காதுகளுக்கு இனிமையான 288 00:23:42,320 --> 00:23:43,720 பாடல்களை கொண்டு வந்து சேர்க்கிறதுக்காகவே 289 00:23:43,800 --> 00:23:46,040 இந்த மதிய வேளையில நான் வந்திருக்கேன். 290 00:23:46,120 --> 00:23:49,120 ஒரு அருமையான பாடலோட நாம நிகழ்ச்சிய தொடங்குவோம்.. 291 00:24:02,720 --> 00:24:05,240 - வணக்கம் காலீன் பைய்யா - வணக்கம் காலீன் பைய்யா 292 00:24:05,320 --> 00:24:07,720 - வணக்கம் காலீன் பைய்யா - வணக்கம் காலீன் பைய்யா 293 00:24:07,800 --> 00:24:10,600 வணக்கம் காலீன் பைய்யா எல்லாருக்கும் உங்க மேல என்ன மரியாதை. 294 00:24:10,760 --> 00:24:13,160 மிர்ஸாபூர் மட்டுமில்ல மொத்த பூர்வான்சலும் மதிக்குது. 295 00:24:13,240 --> 00:24:15,720 இதுக்கு பேரு மரியாதை இல்ல மக்பூல். பயம். 296 00:24:16,440 --> 00:24:17,880 பயந்தவங்ககிட்ட இருக்கிற ஒரே பிரச்சனை 297 00:24:17,960 --> 00:24:19,360 அந்த பயம் எப்போ வேணா விட்டு போயிடும்... 298 00:24:20,000 --> 00:24:21,480 வா லஸ்ஸி அடிக்கலாம். 299 00:24:38,800 --> 00:24:40,360 பைய்யா ஜி, வணக்கம் 300 00:24:40,480 --> 00:24:42,160 இருக்கட்டும் இருக்கட்டும் எப்படியிருக்க. 301 00:24:42,240 --> 00:24:45,560 நல்லாயிருக்கேன் பைய்யா. என்ன உங்களை இங்க பார்க்கவே முடியறதில்ல. 302 00:24:45,880 --> 00:24:48,160 இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் நான் வராமலா இருந்திருக்கேன் 303 00:24:48,920 --> 00:24:49,880 லஸ்ஸி போடு 304 00:25:36,080 --> 00:25:37,000 பைய்யா 305 00:25:37,080 --> 00:25:39,720 மக்பூல் அந்த தேவிடியா பசங்களை உயிரோட பிடிக்கனும். 306 00:25:39,800 --> 00:25:40,680 இரு... 307 00:25:42,800 --> 00:25:43,760 ஏய் உங்கொம்மால 308 00:26:10,960 --> 00:26:12,040 எங்களை மன்னிச்சுடுங்க. 309 00:26:14,080 --> 00:26:15,080 பேர் என்ன? 310 00:26:18,800 --> 00:26:21,200 பேரை சொன்னா எங்களை கொன்னுடுவாங்க. 311 00:26:39,280 --> 00:26:40,960 ரதி சங்கர்தான் அனுப்பினாரு 312 00:26:41,760 --> 00:26:43,480 பணமும் கன்னும் அவர்தான் கொடுத்தாரு. 313 00:26:47,560 --> 00:26:51,640 இது மாதிரி அனுப்பினா அவங்க ஒரு ஃபோட்டோ குடுப்பாங்க. 314 00:26:53,720 --> 00:26:56,160 ஆனா காலீன் பைய்யாதான் 315 00:26:57,200 --> 00:26:59,760 எங்க ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியுமே. அதான் 316 00:27:00,120 --> 00:27:03,440 மக்பூல் நான் கிளம்பறேன். 317 00:27:03,960 --> 00:27:04,840 சரி பைய்யா 318 00:27:07,440 --> 00:27:08,720 மன்னிச்சுடுங்க. 319 00:27:08,800 --> 00:27:11,680 என்னை நம்பி சின்னக் குழந்தைகளெல்லாம் வேற இருக்கு. விட்ருங்க. 320 00:27:12,040 --> 00:27:16,800 உன்னை இங்கயே போட்டேன்னு வெச்சுக்கோ உன் புள்ளைங்க எனக்கு நன்றிதான் சொல்லும் 321 00:27:17,680 --> 00:27:19,440 அதுங்களுக்கு நீ என்ன வெச்சுட்டுப் போகப்போற. 322 00:27:20,600 --> 00:27:23,320 இந்த உலகத்துலயே மோசமானவனுங்க அப்பனுங்கதான். 323 00:27:25,720 --> 00:27:27,160 என்னை கொல பண்ணிடாதீங்க. 324 00:27:27,720 --> 00:27:29,160 நான் யாருக்கும் அப்பா இல்ல. 325 00:27:29,440 --> 00:27:30,640 என்னை கொல பண்ணிடாதீங்க.. 326 00:27:31,880 --> 00:27:33,000 அதான் நீ ரதி சங்கர்ன்னு சொல்லிட்டே இல்லை 327 00:27:33,080 --> 00:27:34,240 ஆமா 328 00:27:37,360 --> 00:27:38,520 உன்னை சுடலாம் மாட்டேன் 329 00:29:08,760 --> 00:29:11,320 அந்த ரதி சங்கருக்கு கட்டம் சரியில்லன்னு நினைக்கிறேன் 330 00:29:12,560 --> 00:29:15,920 இதுவரைக்கும் பொட்டத்தனமா சின்ன சின்ன வேலைகள் பண்ணிட்டிருந்தான். 331 00:29:16,280 --> 00:29:18,920 அப்ப முன்னாகிட்ட இப்போ என்கிட்ட மோதறான். 332 00:29:19,200 --> 00:29:21,400 அந்த ரதி சங்கரை அப்பவே போட்டுத் தள்ளலாம்னு சொன்னேன். 333 00:29:22,120 --> 00:29:23,600 நம்மளை முட்டாகூதின்னு நினைச்சுட்டிருக்கான் 334 00:29:24,080 --> 00:29:25,000 முன்னா, சும்மா இரு. 335 00:29:25,080 --> 00:29:25,960 என்ன சும்மா இரு. 336 00:29:26,040 --> 00:29:26,880 வாய மூடு. 337 00:29:28,480 --> 00:29:31,560 நாம எப்போ மாட்டுவோம்னு ரதி சங்கர் கழுகு மாதிரி காத்துட்டிருக்கான். 338 00:29:32,760 --> 00:29:34,360 நேரம் வரும்போது அவன்கிட்ட பேசலாம். 339 00:29:37,240 --> 00:29:39,640 அடுத்த மீட்டிங்க்ல அப்பாவை கொண்டு போய் நிறுத்திட வேண்டியதுதான். 340 00:29:40,120 --> 00:29:42,240 மத்த ஏரியா தலைகளும் வருவாங்க. பேசிக்கலாம். 341 00:29:42,320 --> 00:29:43,840 பேசி கிழிக்கிறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடும். 342 00:29:44,080 --> 00:29:45,080 வேற என்ன பண்ணலாம் 343 00:29:46,160 --> 00:29:47,160 நீ அமைதியா இரு. 344 00:29:47,760 --> 00:29:48,880 போய் வேலைய பாரு 345 00:29:52,720 --> 00:29:53,800 நீ வேணும்னா 346 00:29:54,560 --> 00:29:57,520 குட்டு ப்ப்ளுவுக்கு கன் சிஸ்டத்தை சொல்லிக் கொடு. 347 00:29:57,720 --> 00:29:58,880 மத்ததை நான் பார்த்துக்கிறேன்.. 348 00:30:06,680 --> 00:30:09,960 சரிப்பா கிளம்பறேன். எதாவது தேவைன்னா உங்ககிட்ட கேக்கறேன் 349 00:30:10,120 --> 00:30:14,120 மிர்ஸாபூரோட கிரீடம் இப்போ என்கிட்ட இல்ல. உன் தலையிலதான் இருக்கு. 350 00:30:15,880 --> 00:30:19,480 நீ எந்த முடிவெடுததாலும் அது சரியாதான் இருக்கும். 351 00:30:21,640 --> 00:30:22,480 சரி. 352 00:30:28,760 --> 00:30:29,720 நானும் போறேன். 353 00:30:39,960 --> 00:30:43,760 இந்த விஷயத்தை நான் அன்னிக்கே முடிக்காம விட்டது என் தப்பு. 354 00:30:47,200 --> 00:30:48,480 காயம் ரொம்ப ஆழமா இருக்கு. 355 00:30:49,840 --> 00:30:51,400 நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ 356 00:31:01,600 --> 00:31:02,440 இந்தாப்பா. 357 00:31:09,920 --> 00:31:11,040 வணக்கம் பா... 358 00:31:18,600 --> 00:31:19,600 தண்ணி கிடைக்குமா 359 00:31:30,520 --> 00:31:31,880 என்னாச்சு ரதி சங்கர் 360 00:31:34,040 --> 00:31:35,320 ரொம்ப நெர்வஸா இருக்கே 361 00:31:38,240 --> 00:31:39,160 விசுவாசி.. 362 00:31:41,640 --> 00:31:43,520 என்னைப் பார்த்தா உனக்கு நாயா தெரியுதா.. 363 00:32:35,040 --> 00:32:35,880 நோ 364 00:32:38,360 --> 00:32:39,520 அகண்டா 365 00:32:41,120 --> 00:32:42,440 அவனை கொன்னுடாத. 366 00:32:43,640 --> 00:32:45,000 அவனை... 367 00:32:51,840 --> 00:32:53,240 முதுகு தண்டுல குண்டடி பட்டிருக்கு 368 00:32:54,800 --> 00:32:57,800 உடம்பு செயலிழந்துகூட போலாம். 369 00:32:59,320 --> 00:33:00,160 மக்பூல் 370 00:33:00,640 --> 00:33:01,480 சொல்லுங்கய்யா.. 371 00:33:02,080 --> 00:33:04,960 உன் அம்மா இப்போ எப்படியிருக்காங்க.? 372 00:33:05,280 --> 00:33:07,120 ஆஸ்பத்திரியில தான் இருக்காங்கய்யா சரியாயிடுவாங்க.. 373 00:33:08,560 --> 00:33:10,800 மக்பூல் கான் எப்பவுமே உங்களுக்கு விசுவாசியா இருப்பான்யா. 374 00:33:13,440 --> 00:33:14,520 என்ன ஆனாலும் சரி 375 00:33:15,080 --> 00:33:15,920 அகண்டா 376 00:33:22,880 --> 00:33:26,520 ரதி சங்கரை இங்கே கூட்டிட்டுவா 377 00:33:35,160 --> 00:33:36,160 ரதி 378 00:33:38,800 --> 00:33:42,200 விசுவாசிங்கிறது தப்பான வார்த்தையில்ல. 379 00:33:43,360 --> 00:33:44,320 நல்ல குணம் 380 00:33:49,040 --> 00:33:50,400 ஜோன்பூரை உனக்கு கொடுத்திடறேன். 381 00:33:59,240 --> 00:34:00,880 இனி மிர்ஸாபூர் பக்கம்... 382 00:34:02,640 --> 00:34:04,320 ...தல வெச்சுகூட படுக்கக்கூடாது. 383 00:34:07,320 --> 00:34:08,520 அகண்டா 384 00:34:08,960 --> 00:34:11,520 இவனை உயிரோட விட்ரு. 385 00:34:12,400 --> 00:34:13,400 போகட்டும். 386 00:34:15,800 --> 00:34:16,800 நாம் அண்ணன் தம்பிடா.. 387 00:34:16,880 --> 00:34:18,160 இல்லை அகண்டா 388 00:34:22,160 --> 00:34:23,440 இந்த விஷயம் உனக்கும் தெரியும். 389 00:34:23,520 --> 00:34:24,720 எனக்கும் நல்லா தெரியும். 390 00:34:26,000 --> 00:34:29,360 நம்ம ரெண்டு பேரைவிட அப்பாவுக்கு நல்லாவே தெரியும் 391 00:34:29,440 --> 00:34:30,880 அப்பாவை பத்தி நீ பேசாதடா. 392 00:34:32,800 --> 00:34:34,320 அவரை சுட்டவன்தானே நீ. 393 00:34:35,240 --> 00:34:36,880 உன்னை சும்மா விட்ருவேன்னு பார்த்தியா... 394 00:34:54,600 --> 00:34:56,880 இதைப் பார்க்கும் போதெல்லாம் தெரு நாய 395 00:34:56,960 --> 00:34:59,640 மிர்ஸாபூரை விட்டு துரத்தியடிச்ச ஞாபகம் உனக்கு வரனும். 396 00:35:01,400 --> 00:35:04,920 நாய்... நன்றி கெட்ட நாய். 397 00:35:24,360 --> 00:35:25,520 பைய்யா வந்திட்டாரு 398 00:35:35,800 --> 00:35:36,640 முன்னா வந்திட்டானா? 399 00:35:36,720 --> 00:35:37,600 உள்ள இருக்காரு 400 00:35:40,000 --> 00:35:42,560 இதான் நாங்க திரூப்பாட்டி ஃபேமிலி 401 00:35:43,680 --> 00:35:47,240 பொருளை பண்றதும் நாங்கதான். கன்ட்ரோல்ல வெச்சுக்கிறதும் நாங்க தான். 402 00:35:53,480 --> 00:35:54,600 இவங்கள்லாம் குருவி. 403 00:35:55,880 --> 00:35:57,880 நாம பண்ற கன்னை வெளிய கொண்டு போய் விக்கறவங்க. 404 00:35:59,120 --> 00:36:00,640 இது எல்லாத்தையும்விட முக்கியமானது 405 00:36:03,200 --> 00:36:04,160 கஸ்டமர் 406 00:36:05,120 --> 00:36:07,120 நம்ம குருவிங்ககிட்டருந்து கன்னை வாங்கறவங்க. 407 00:36:07,960 --> 00:36:10,320 இந்த மொத்த நெட்வொருக்கும் தல யாருன்னு தெரியுமா? 408 00:36:10,960 --> 00:36:11,960 முன்னா திரூப்பாட்டி 409 00:36:16,520 --> 00:36:17,480 பைய்யா ஒரு டவுட் 410 00:36:17,920 --> 00:36:20,120 நாம பொருளை வெச்சு யாரையாவது போட்டோம்னா 411 00:36:20,360 --> 00:36:22,240 யாரும் அதை ட்ரேஸ்பண்ண முடியாது 412 00:36:23,720 --> 00:36:25,320 அதை வெச்சு நம்மளை பிடிச்சுட்டாங்கன்னா? 413 00:36:25,600 --> 00:36:27,480 இந்தப் பொருளுக்கு நம்பர் எல்லாம் வராது 414 00:36:28,600 --> 00:36:30,080 1000, 2000கு கிடைக்குது. 415 00:36:30,600 --> 00:36:32,160 போட்டு தூக்கிப் போட்டுட வேண்டியதுதான் 416 00:36:32,840 --> 00:36:36,000 அதுவுமில்லாம பொருள் வேற சுட்டு தள்றதுக்கு மட்டுமில்ல. 417 00:36:37,000 --> 00:36:38,200 பயம் காட்றதுக்கும் வெச்சுப்பாங்க. 418 00:36:38,760 --> 00:36:39,800 எலெக்ஷன்ல 419 00:36:39,920 --> 00:36:42,240 இல்ல எதாவது ஃபங்க்ஷன்னா சுட்டு தூள் கிளப்பலாம். 420 00:36:42,640 --> 00:36:44,200 கொஞ்ச நாளைக்கு முன்னாடி மாப்ளய போட்டீங்களே. 421 00:36:51,400 --> 00:36:56,480 நீங்க இந்த கன் பிசினஸை பெரிசாக்கறதுக்கு ஜாயின் பண்ணிருக்கீங்க. 422 00:36:59,560 --> 00:37:00,600 எங்கேயோ போயிடணும் 423 00:37:02,440 --> 00:37:04,960 புத்திய வெச்சும் பலத்தை வெச்சும் 424 00:37:06,400 --> 00:37:07,520 ஃபுல் ஃப்ரீடம் உங்களுக்கு 425 00:37:11,240 --> 00:37:12,400 முடியும். 426 00:37:13,000 --> 00:37:14,000 முடியும் 427 00:37:15,960 --> 00:37:18,320 அது எப்படி முடியாம போகும். முடிச்சிர்லாம் 428 00:37:21,720 --> 00:37:22,720 பண்ணிடலாம். 429 00:37:51,840 --> 00:37:53,800 இந்த தடவை ரொம்ப பண்ணேன். 430 00:37:54,640 --> 00:37:55,760 உனக்கு.. 431 00:37:56,880 --> 00:37:59,240 அதான் ஆச்சு. கேக்கலையா நீங்க 432 00:38:01,000 --> 00:38:02,160 உண்மையாவா 433 00:38:03,800 --> 00:38:05,480 நான் ஏன் பொய் சொல்லப்போறேன். 434 00:38:07,600 --> 00:38:09,000 ரொம்ப பிரமாதமா பண்ணீங்க. 435 00:38:30,440 --> 00:38:31,600 வாங்க முன்னா பைய்யா 436 00:38:33,200 --> 00:38:34,840 என் ரூம் பக்கமெல்லாம் வந்திருக்கீங்க? 437 00:38:36,320 --> 00:38:37,200 வாங்க. 438 00:39:05,440 --> 00:39:07,280 அப்பா என்னை மயிரு மாதிரி பார்க்கறாரு. 439 00:39:10,360 --> 00:39:12,200 வியாபாரத்தை நான் பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கிறாரு. 440 00:39:13,320 --> 00:39:14,960 உங்களை போய் யாரு அப்படி நினைப்பா. 441 00:39:15,920 --> 00:39:18,080 நீங்க வியாபாரத்தை நல்லாவே பார்த்துப்பீங்க. 442 00:39:18,480 --> 00:39:19,640 எனக்கு நம்பிக்கையிருக்கு. 443 00:39:23,400 --> 00:39:25,120 உங்க அப்பாவுக்குதான் வயசாயிடுச்சு. 444 00:39:26,160 --> 00:39:27,360 நீங்க வேணா பாருங்களேன். 445 00:39:27,800 --> 00:39:29,240 எல்லாம் உங்க கைக்குதான் வரப்போகுது. 446 00:39:29,920 --> 00:39:31,600 அதுவும் கூடிய சீக்கிரமே 447 00:39:32,080 --> 00:39:33,280 ரெடியா இருங்க. முன்னா பைய்யா. 448 00:39:35,240 --> 00:39:36,960 என்னை ஏன் முன்னா பைய்யானு கூப்பிடறீங்க?. 449 00:39:37,760 --> 00:39:38,840 முன்னானே கூப்பிடலாம். 450 00:39:40,600 --> 00:39:41,800 என்னதான் முறைப்படி பார்த்தாலும்.. 451 00:39:41,880 --> 00:39:43,760 நீங்க ஆசைப்படற மாதிரி முன்னானே கூப்பிடறேன் 452 00:39:46,520 --> 00:39:47,400 முன்னா 453 00:39:50,480 --> 00:39:53,440 ஆனா இந்த முறையெல்லாம் வெச்சுட்டு அம்மான்னு மட்டும் கூப்டாதீங்க. 454 00:39:55,960 --> 00:39:57,120 வாசனையா இருக்கா... 455 00:40:00,840 --> 00:40:02,120 ரோஜாப்பூ வாசம். 456 00:40:03,920 --> 00:40:05,080 இதோ இங்கயும் போட்டிருக்கேன் 457 00:40:07,440 --> 00:40:09,440 [திருப்பாதி கார்பெட் கம்பெனி] 458 00:40:09,680 --> 00:40:10,520 பைய்யா 459 00:40:11,720 --> 00:40:13,320 எட்டு கார்பெட் ட்ரக் கிளம்பிடுச்சு 460 00:40:14,000 --> 00:40:15,320 செஞ்சுட்டீங்க இல்ல. சந்தோஷம். 461 00:40:20,720 --> 00:40:22,560 பைய்யா ஒரே யொரு விஷயம் 462 00:40:23,320 --> 00:40:24,160 என்ன 463 00:40:30,800 --> 00:40:32,480 எங்களுக்கு பொண் குழந்தை பிறந்திருக்கு. 464 00:40:34,600 --> 00:40:36,040 உங்க ஆசீர்வாதம் வேணும். 465 00:40:43,520 --> 00:40:44,480 வா இங்க. 466 00:40:47,640 --> 00:40:49,000 என்ன பேர் வெச்சிருக்க. 467 00:40:49,520 --> 00:40:51,280 நம்ம அண்ணி பேர்தான் வெச்சிருக்கேன் 468 00:40:52,080 --> 00:40:53,000 பீனா 469 00:40:55,160 --> 00:40:56,040 சேரி... 470 00:41:23,600 --> 00:41:24,800 இன்னும் வேகமா 471 00:41:31,160 --> 00:41:34,120 காலீன் பைய்யா என்னிக்கும் இவ்வளவு நேரம் பண்ணதேயில்ல... 472 00:41:37,600 --> 00:41:39,480 மிர்ஸாபூர்