1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:24,483 --> 00:00:28,446 எடி மற்றும் ஜீன் சந்தித்து காதலித்தனர். 4 00:00:29,447 --> 00:00:33,325 எடியும் ஜீனும் திருமணம் செய்து ஒரு வீடு வாங்கினர். 5 00:00:34,368 --> 00:00:37,413 எடி மற்றும் ஜீன் குழந்தை பெற நினைத்தனர், 6 00:00:37,496 --> 00:00:38,873 ஆனால் செய்யவில்லை. 7 00:00:39,790 --> 00:00:43,586 ஒவ்வொரு நாள் காலையும் எடி ஜீனுக்கு முத்தம் கொடுத்து விட்டு, 8 00:00:43,669 --> 00:00:45,504 வீட்டை விட்டு செல்கிறான்... 9 00:00:46,672 --> 00:00:48,841 மற்றும் ஜீன் தனிமையில் இருக்கிறாள். 10 00:01:09,904 --> 00:01:13,866 ஐம் யுவர் வுமன் 11 00:02:34,905 --> 00:02:36,407 நாசமா போற எடி. வா. 12 00:02:42,663 --> 00:02:45,165 எடி, நீ கத்தரிக்கோலை பார்த்தியா? நான்... 13 00:02:50,254 --> 00:02:51,839 நீ அதை அணிஞ்சிருக்கியே. 14 00:02:51,922 --> 00:02:53,674 உனக்கு இது அழகா இருக்கு. 15 00:02:58,971 --> 00:03:00,014 அது யார்? 16 00:03:03,434 --> 00:03:04,894 அது நம் குழந்தை. 17 00:03:06,687 --> 00:03:09,356 சில சீட்டுக்கள் இருந்தன. 18 00:03:11,942 --> 00:03:14,069 நீ ஏதும் சொல்ல போவதில்லையா? 19 00:03:16,572 --> 00:03:19,992 இது கேவலமான தமாஷா எடி? எனக்கு இப்போ ரசிக்க முடியல. 20 00:03:20,075 --> 00:03:20,993 இல்லை. 21 00:03:23,704 --> 00:03:25,748 இது ஒரு குழந்தை, ஜீன். 22 00:03:25,831 --> 00:03:27,416 அது எனக்கு தெரியுது. 23 00:03:28,167 --> 00:03:29,627 எல்லாம் சரியாக வந்தது. 24 00:03:30,544 --> 00:03:32,129 இது நம் குழந்தை. 25 00:04:17,174 --> 00:04:18,300 இங்க வா. பார். 26 00:04:24,515 --> 00:04:25,891 இதோ நீ... 27 00:04:28,018 --> 00:04:29,269 நீ எங்கேயிருந்து... 28 00:04:31,605 --> 00:04:33,148 இப்போ வேண்டாம், ஜீன். 29 00:04:40,990 --> 00:04:42,282 இது உன் குழந்தை. 30 00:04:46,704 --> 00:04:48,038 அவன் பெயர் என்ன? 31 00:04:49,373 --> 00:04:51,041 அது உன்னை பொறுத்தது. 32 00:06:36,271 --> 00:06:37,564 ஏதாவது கருகுதா? 33 00:06:38,524 --> 00:06:39,399 ஆம். 34 00:06:53,247 --> 00:06:54,623 இன்னொரு முட்டை எங்கே? 35 00:06:55,290 --> 00:06:56,291 தரையிலே. 36 00:07:04,675 --> 00:07:06,635 பார்க்கறேன். நான் பார்க்கறேன். 37 00:07:10,430 --> 00:07:13,851 இன்று இரவு வீட்டில் இருக்க மாட்டேன். பரவாயில்லையா? 38 00:07:16,812 --> 00:07:19,022 என் ஊசி பட்டாசு. 39 00:07:20,315 --> 00:07:22,192 எடி, நான்... 40 00:07:28,323 --> 00:07:29,449 என்ன? 41 00:07:33,162 --> 00:07:34,454 ஒன்றும் இல்லை. 42 00:07:38,542 --> 00:07:39,543 ஏய். 43 00:07:42,212 --> 00:07:44,965 அதை பத்தி கவலைப்படாத. 44 00:07:45,048 --> 00:07:47,134 உன் முட்டை எப்பவும் நல்லா இருக்காது. 45 00:07:52,598 --> 00:07:55,142 ஹே. உள்ளே வா. பார்த்ததில் சந்தோஷம். 46 00:07:55,225 --> 00:07:56,935 ரால்ஃப், ஆமாம். 47 00:07:58,353 --> 00:08:01,440 வா. வா. நான் மிகவும்... 48 00:08:01,523 --> 00:08:03,734 ஹே, பார்த்து பேசு. குழந்தை இருக்கு. 49 00:08:03,817 --> 00:08:05,652 சரி, சரி, எனக்கு தெரியும். 50 00:08:05,736 --> 00:08:06,904 ஒரு நொடி பொறு. 51 00:09:14,596 --> 00:09:15,597 ஜிம்மி. 52 00:09:17,933 --> 00:09:19,518 நீ நலமா? 53 00:09:19,601 --> 00:09:20,602 ஆமாம். ஏன்? 54 00:09:23,939 --> 00:09:25,399 நீ என்ன செய்றே? 55 00:09:25,482 --> 00:09:26,775 யாரும் இங்கே இல்லையே? 56 00:09:30,112 --> 00:09:31,738 நீ என்ன சொல்ற? 57 00:09:31,822 --> 00:09:35,492 இன்னிக்கு ராத்திரி என்னமோ நடந்தது. நாம போகணும். இப்பவே, ஜீன்! 58 00:09:37,703 --> 00:09:39,204 வா, வா. போலாம். 59 00:09:39,288 --> 00:09:42,207 -ஜிம்மி, நீ இங்க என்ன செய்யற? -போ. ஹாலை தாண்டி. 60 00:09:43,583 --> 00:09:45,460 ஏன் எடியோட பீரோகிட்ட இருக்கே? 61 00:09:46,086 --> 00:09:49,131 உனக்கு பாக் செய்ய நேரம் இல்ல. வழில வாங்கிக்கலாம். 62 00:09:49,214 --> 00:09:52,384 கொஞ்சம் மெதுவா. என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல. 63 00:09:52,467 --> 00:09:55,178 காலுடன் பேசி நீ எங்க போறதுன்னு முடிவு செய்யலாம். 64 00:09:55,262 --> 00:09:57,556 கால் யாரு? எடி எங்க? 65 00:09:57,639 --> 00:09:59,391 இது 200 ஆயிரம். 66 00:10:00,017 --> 00:10:02,811 கால் சமாளிப்பான். ஆனா நீ வெச்சுக்கோ. 67 00:10:02,894 --> 00:10:03,729 எடி ஒகேயா? 68 00:10:03,812 --> 00:10:06,940 அவனிடம் 10 ஆயிரம் கொடு, அப்பறம் பார்த்துக்கலாம். 69 00:10:07,024 --> 00:10:10,736 -அவன் உன்னுடன் இருந்தால். -அவன் இதெல்லாம் சொல்ல சொன்னானா? என்ன... 70 00:10:10,819 --> 00:10:14,281 ஜிம்மி, ஜிம்மி, நிறுத்து, நிறுத்து. 71 00:10:14,364 --> 00:10:16,241 ஜிம்மி, இது நான். இது ஜீன். 72 00:10:17,576 --> 00:10:20,245 என்ன நடக்குதுன்னு சொல்லு. 73 00:10:20,329 --> 00:10:22,664 பையை எடுத்துக்கோ, கண்ணே. 74 00:10:26,084 --> 00:10:27,711 குழந்தையை எழுப்பு. 75 00:11:09,669 --> 00:11:10,670 நான் கால். 76 00:11:48,583 --> 00:11:52,045 எடி வீட்ல இருக்க மாட்டேன்னு சொன்னான். ஆனா எப்பவும் சொல்வான். 77 00:11:52,129 --> 00:11:55,799 நடு ராத்திரி முழிச்சா அவன் என் பக்கத்தில் இருப்பான். 78 00:11:55,882 --> 00:11:58,552 எனக்கு என்ன நடக்குதுன்னு புரியல, நீ யாரு 79 00:11:58,635 --> 00:12:00,804 ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு தெரியல. 80 00:12:02,264 --> 00:12:04,224 அவன் இந்த மாதிரி இருக்க மாட்டான். 81 00:12:04,307 --> 00:12:07,144 ஏதோ சரி இல்லன்னு அவனுக்கு தெரியும் போல. 82 00:12:07,227 --> 00:12:11,064 பசிச்சா அழுவான், ஆனா இப்போதான் சாப்பிட்டான். 83 00:12:12,482 --> 00:12:14,693 குழந்தைங்களை பத்தி சொல்லுவாங்களே? 84 00:12:14,776 --> 00:12:17,529 அவங்களுக்கு ஒரு ஆற்றலை உணர முடியும், 85 00:12:17,612 --> 00:12:21,700 மறைக்க முயற்சி பண்ணா கூட, அவங்களுக்கு தெரிஞ்சுடும். 86 00:12:34,296 --> 00:12:36,423 உனக்கு இருக்கா? 87 00:12:40,260 --> 00:12:41,303 இல்லை. 88 00:13:18,548 --> 00:13:22,928 என் வீட்லேந்து துரத்தி விட்டாங்க, இன்னும் மோசம், ஒரு தெரியாத ஆளோடு... 89 00:13:23,011 --> 00:13:26,389 -எடி என்னன்னு தெரியும்ல? -ஒரு திருடன், திருட்டே பிழைப்பு? 90 00:13:26,473 --> 00:13:28,725 -தெரியும். -என்ன நடக்குதுன்னு தெரியும். 91 00:13:28,808 --> 00:13:30,602 நீ யாருன்னு தெரியாது, ஆனா... 92 00:13:30,685 --> 00:13:32,646 என்னால நீயும் குழந்தையும் பத்திரம். 93 00:13:36,942 --> 00:13:37,817 ஹாரி. 94 00:13:38,735 --> 00:13:40,570 -மன்னிக்கணும்? -குழந்தை பேர். 95 00:13:41,321 --> 00:13:43,865 அவன் பேர் உனக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும். 96 00:13:48,620 --> 00:13:49,955 அவன் பரவாயில்லையா? 97 00:13:51,623 --> 00:13:53,124 தெரியல. 98 00:13:53,208 --> 00:13:54,751 நீ அவனோட வேலை செய்யறயா? 99 00:13:55,460 --> 00:13:56,878 செஞ்சிட்டிருந்தேன். 100 00:13:59,422 --> 00:14:02,008 எங்க போறேன்னு புரிஞ்சுப்போம்னு ஜிம்மி சொன்னான். 101 00:14:02,092 --> 00:14:04,719 -எனக்கு ஒரு அக்கா இருக்கா. -அக்கா கூடாது. 102 00:14:04,803 --> 00:14:07,931 -எத்தன நாள் வெளியே போயிருப்போம்? -தெரியாது. 103 00:14:08,014 --> 00:14:10,725 அப்போ நான் எங்க இருப்பேன்னு உனக்கு தெரியாது, 104 00:14:10,809 --> 00:14:14,312 எவ்வளோ நாள்னு தெரியாது, எடி நல்லா இருக்கானான்னும் தெரியாது. 105 00:14:14,396 --> 00:14:18,024 -அவனை கூப்படறேன். அவன் சொல்லட்டும். -கூடாது. 106 00:14:18,108 --> 00:14:21,194 -என் புருஷன பத்தி பேசற. -அவன் எங்கன்னு யாருக்கும் தெரியாது. 107 00:14:22,320 --> 00:14:25,365 நீ கூப்பிட கூடாது ஏன்னா அவன் எங்கன்னு தெரியாது. 108 00:14:27,826 --> 00:14:29,995 யாராவது தேடறாங்களா? 109 00:14:30,078 --> 00:14:31,663 எல்லாரும் தேடறாங்க. 110 00:14:32,998 --> 00:14:35,333 அவங்க உன்னையும் தேடறாங்க. 111 00:14:39,379 --> 00:14:40,922 நல்ல வீடு. 112 00:14:41,756 --> 00:14:43,091 பூங்கா பக்கத்துல. 113 00:14:44,759 --> 00:14:47,178 ஸ்ட்ரோலாரோட நடக்க பிடிக்கும். 114 00:15:54,871 --> 00:15:56,498 ஏன் அதை பத்த வெக்கல? 115 00:16:00,251 --> 00:16:02,587 அது எனக்கு நல்லதில்லன்னு சொன்னாங்க. 116 00:16:06,257 --> 00:16:08,176 என்ன பிரயோஜனம்? 117 00:16:12,764 --> 00:16:14,057 அது உதவும். 118 00:16:27,278 --> 00:16:28,863 கடவுளுக்கு நன்றி. 119 00:16:37,455 --> 00:16:39,582 அவனை பாத்தா... 120 00:16:39,666 --> 00:16:41,042 இப்போ நல்லா இருக்கான். 121 00:16:42,168 --> 00:16:44,003 நல்லவேளை குடிக்கறான். 122 00:16:51,678 --> 00:16:56,141 அவனுக்கு உணவு கொடுப்பது சுலபம்... 123 00:16:56,224 --> 00:16:57,267 நான் வெளிய போறேன். 124 00:16:57,976 --> 00:16:59,227 என்ன சொல்ற? 125 00:17:01,187 --> 00:17:02,439 இதால... 126 00:17:05,150 --> 00:17:09,279 அது பரவாயில்ல. அவன் நல்லா இருக்கான். பாரு? 127 00:17:26,087 --> 00:17:27,255 -கால்? -என்ன? 128 00:17:27,338 --> 00:17:28,339 ஹாரி. 129 00:17:28,423 --> 00:17:32,135 என்னவோ தப்பு. அவன் உடம்பு சுடுது. தொட்டு பார். 130 00:17:32,218 --> 00:17:34,763 நாம் ஆஸ்பத்ரிக்கு போகணும். 131 00:17:34,846 --> 00:17:38,266 இல்ல. மனுஷங்க கூடாது. அவங்க கேள்வி கேட்பாங்க. 132 00:17:38,349 --> 00:17:40,185 ஆஸ்பத்ரிக்கு தகவல் வேணும். 133 00:17:40,268 --> 00:17:44,773 எல்லாரும் தேடறாங்கன்னு சொன்னது ஏன் புரியல உனக்கு? முடியாது ஜீன். 134 00:19:01,099 --> 00:19:02,100 ஜீன். 135 00:19:48,938 --> 00:19:50,064 சார்? 136 00:19:50,815 --> 00:19:52,233 மேடம்? 137 00:19:54,277 --> 00:19:55,320 சார்? 138 00:20:05,246 --> 00:20:06,497 மன்னிக்கணும். 139 00:20:10,752 --> 00:20:12,045 பின்னாடி திரும்பாத. 140 00:20:54,295 --> 00:20:56,547 மேடம், நீங்க நல்லா இருக்கீங்களா? 141 00:20:56,631 --> 00:20:57,465 என்ன? 142 00:21:00,468 --> 00:21:01,469 தொடு. 143 00:21:04,013 --> 00:21:05,264 விட்டிடுச்சு. 144 00:21:05,765 --> 00:21:06,683 மன்னிக்கணும்? 145 00:21:08,643 --> 00:21:11,312 குழந்தைக்கு ஜுரம், ஆனா இப்போ பரவாயில்ல... 146 00:21:11,396 --> 00:21:12,563 கார்லேந்து இறங்கு. 147 00:21:12,647 --> 00:21:13,773 என்ன பிரச்சனை? 148 00:21:13,856 --> 00:21:15,066 கார்லேந்து இறங்கு. 149 00:21:15,149 --> 00:21:17,193 ஆனா, குழந்தை தூங்கறான். 150 00:21:19,153 --> 00:21:22,323 பொறு. கால். கால்! 151 00:21:27,954 --> 00:21:30,707 -என்ன நடக்குதுன்னு புரியல. -அவர் சொல்றதை செய். 152 00:21:30,790 --> 00:21:34,085 -நிச்சயமா நல்லா இருக்கீங்களா? -ஆம். 153 00:21:34,168 --> 00:21:36,254 இவன் உங்களை தொந்தரவு செய்யலையே? 154 00:21:38,339 --> 00:21:41,300 மேடம், நீங்க ஏன் இவனோட இருக்கீங்க? 155 00:21:41,384 --> 00:21:42,635 அவன் என் புருஷன். 156 00:21:50,101 --> 00:21:51,853 ஏதாவது பிரச்சனையா? 157 00:21:54,105 --> 00:21:56,357 நீங்க ஏன் கார்ல தூங்கிட்டு இருந்தீங்க? 158 00:21:56,441 --> 00:21:59,944 -மன்னிக்கணும் ஆஃபீசர். நாங்க... -நான் அவங்களை கேக்கறேன். 159 00:22:05,992 --> 00:22:07,994 நாங்க புது வீட்டுக்கு போறோம். 160 00:22:08,077 --> 00:22:13,875 அந்த உற்சாகத்தில ராத்திரி பூரா கார் ஓட்டி அங்க போய் தூங்க நினைச்சோம். 161 00:22:13,958 --> 00:22:15,752 ஆனா அப்போ... 162 00:22:17,211 --> 00:22:20,923 தெரியல. சுமார்... அப்போ என்ன மணி இருக்கும், கண்ணே? 163 00:22:23,217 --> 00:22:24,552 சுமார் 1:00 இல்ல 2:00? 164 00:22:24,635 --> 00:22:28,181 சரி. சுமார் 1:00 இல்ல 2:00. கொஞ்சம் அசதியா இருந்தது, 165 00:22:28,264 --> 00:22:31,851 எனக்கு குழந்தையை பத்தி கவலை, அவன் ஜுரம் எல்லாம், 166 00:22:31,934 --> 00:22:36,105 அதனால நிறுத்த சொன்னேன். ஒரு மோட்டலுக்கு கூட ஓட்ட சொல்லல. 167 00:22:36,189 --> 00:22:38,608 அது என் தப்பு, ஆஃபீசர். 168 00:22:40,818 --> 00:22:42,737 உங்களுக்கு குழந்தைங்க இருக்கா? 169 00:22:45,406 --> 00:22:49,368 அப்போ அம்மாக்கள் எப்படி இருப்பாங்கன்னு தெரியும். 170 00:22:51,329 --> 00:22:53,498 இனிமே இப்படி நடக்காது. சத்தியம். 171 00:23:00,505 --> 00:23:01,881 நடக்காம பாத்துகோங்க. 172 00:23:35,915 --> 00:23:38,835 அப்படி பொய் சொல்ல முடியும்னு நினைக்கல. 173 00:23:44,048 --> 00:23:45,049 என்ன? 174 00:23:48,177 --> 00:23:49,178 என்ன? 175 00:23:53,641 --> 00:23:55,601 வெள்ளை குழந்தைய பெத்திருக்கேன். 176 00:25:00,208 --> 00:25:02,001 சமையல் அறைல எல்லாம் இருக்கு. 177 00:25:03,419 --> 00:25:09,300 பால், முட்டைகள், 178 00:25:09,383 --> 00:25:10,718 ரொட்டி, 179 00:25:12,553 --> 00:25:16,599 வாழைப்பழம், பிஸ்கட், 180 00:25:18,726 --> 00:25:20,144 பாஸ்டாவும். 181 00:25:24,899 --> 00:25:26,943 டைனிங் அறை. 182 00:25:38,371 --> 00:25:39,914 டெலிவிஷன். 183 00:25:44,168 --> 00:25:47,505 உன் அறையும் குழந்தையின் அறையும் மேல இருக்கு. 184 00:25:47,588 --> 00:25:52,009 நீ கேட்ட ஃபார்முலா, டயாபர், சில மருந்து, அவனுககு மறுபடி ஜுரம் வந்தா. 185 00:25:53,928 --> 00:25:57,765 மாடி மேஜை ட்ராயருக்குள்ள போன் இருக்கு. 186 00:25:57,848 --> 00:26:00,393 அவசர நேரத்தில் அதை வெளிய எடு, 187 00:26:00,476 --> 00:26:03,813 பிளக்ல போட்டு இந்த எண்ணை அழை. 188 00:26:07,984 --> 00:26:08,985 சரியா? 189 00:26:11,237 --> 00:26:13,656 நீ வேற யாரோடையும் பேச கூடாது. 190 00:26:13,739 --> 00:26:15,449 நண்பர்கள், சந்தித்தவர்கள். 191 00:26:15,533 --> 00:26:17,868 கதவை பூட்டி வைக்க மறக்காதே. 192 00:26:17,952 --> 00:26:21,580 -நீ ஏன் எல்லாத்தையும் சொல்ற... -எப்போ முடியுமோ வருவேன். 193 00:26:21,664 --> 00:26:22,748 முடியுமோவா? 194 00:26:22,832 --> 00:26:25,293 -எப்போ வீட்டுக்கு போவோம்? -பொறுமையா இரு. 195 00:26:25,376 --> 00:26:27,545 -ஜிம்மி நீ ஏற்பாடு செய்வேனான்... -ஜீன். 196 00:26:27,628 --> 00:26:29,755 ...நான் எப்பவும் தனியா இருந்ததில்ல. 197 00:26:29,839 --> 00:26:33,592 -ஒரு நிமிஷம் வேணும்... -இப்படித்தான் இருக்கணும். 198 00:26:36,971 --> 00:26:40,975 -எடி உன்னை எங்க கூட இருக்க விரும்புவான். -என்னால முடிஞ்சதை செய்யறேன். 199 00:26:49,483 --> 00:26:52,236 ரெண்டு பேரும் எவ்வளோ முடியுமோ அவ்ளோ செய்யலாம். 200 00:27:07,793 --> 00:27:09,545 யார் இதெல்லாம் செஞ்சது? 201 00:27:10,921 --> 00:27:13,007 எடிக்கு இன்னும் நண்பர்களிருக்காங்க. 202 00:27:13,924 --> 00:27:15,718 "இன்னும்"னா என்ன அர்த்தம்? 203 00:27:21,182 --> 00:27:22,099 கால். 204 00:27:41,035 --> 00:27:43,037 பூங்காவுக்கு என்ன ஆச்சு? 205 00:27:44,580 --> 00:27:46,248 பூங்கா இல்ல. 206 00:32:09,803 --> 00:32:11,013 ஹலோ? 207 00:32:14,141 --> 00:32:17,061 ஹலோ? இது பக்கத்து வீட்டுகாரர். 208 00:32:22,816 --> 00:32:23,984 ஹை. 209 00:32:25,861 --> 00:32:27,279 எல்லாம் நல்லா இருக்கா? 210 00:32:27,363 --> 00:32:28,906 நிச்சயமாக. 211 00:32:28,989 --> 00:32:32,618 இல்லை. உன்னை பயமுறுத்தல. 212 00:32:32,701 --> 00:32:35,537 என் நண்பர்கள் இந்த வீட்டில வருஷ கணக்குல இருந்தாங்க. 213 00:32:36,413 --> 00:32:38,874 இங்க புதுசா ஒருத்தரை பாக்க நல்லா இருக்கு. 214 00:32:42,586 --> 00:32:44,380 நான் எவலின். 215 00:32:48,050 --> 00:32:49,301 மேரி. 216 00:32:49,385 --> 00:32:51,095 சந்தித்ததில் மகிழ்ச்சி. 217 00:32:52,262 --> 00:32:54,014 ரெண்டு வீடு தள்ளி இருக்கேன். 218 00:32:55,140 --> 00:32:58,852 என் கணவர் சில வருஷத்துக்கு முன்னே இறந்தார். 219 00:32:58,936 --> 00:33:03,524 எப்போ எந்த உதவி வேணும்னாலும்... 220 00:33:07,361 --> 00:33:08,821 நன்றி. 221 00:33:14,827 --> 00:33:15,828 சரி. 222 00:33:18,872 --> 00:33:19,707 குட் பை. 223 00:33:19,790 --> 00:33:22,418 -உன் குழந்தை பேர் என்ன? -ஹாரி. 224 00:33:22,960 --> 00:33:24,586 ஹாரி. 225 00:33:27,631 --> 00:33:29,550 ஹாரியும் மேரியும். 226 00:36:03,829 --> 00:36:05,122 கேண்டிகிராம். 227 00:36:11,253 --> 00:36:15,632 ஆனா என் பொண்ணு இங்கேருந்து போனதும் மறுபடி கஷ்டமாச்சு. 228 00:36:18,635 --> 00:36:22,931 டெலிவிஷன் ஓடும்போது நான் தனியா இருப்பது மறந்துடும். 229 00:36:29,229 --> 00:36:31,148 இது அருமையா இருக்கு. 230 00:36:31,231 --> 00:36:34,359 செய்யறது ரொம்ப சுலபம். ரெசிபி தரேன். 231 00:36:35,569 --> 00:36:37,487 நான் மோசமான சமையல்காரி. 232 00:36:46,663 --> 00:36:51,585 கேக்கறது தப்பு இல்லன்னா கேக்கறேன்? ஹாரி ராத்திரி பூரா தூங்கறானா? 233 00:36:52,586 --> 00:36:55,213 மன்னிக்கணும். அவன் அழறது கேக்குதா? 234 00:36:55,297 --> 00:36:58,008 -நான் அவனை... -இல்ல, இல்ல கண்ணு. 235 00:36:59,217 --> 00:37:00,510 அது சும்மா... 236 00:37:03,388 --> 00:37:06,683 நீ ரொம்ப சோர்வா இருக்க போல. 237 00:37:11,980 --> 00:37:13,941 ரொம்ப சோர்வா இருக்கேன். 238 00:37:16,109 --> 00:37:19,321 எப்பவுமே சோர்வா இருக்கேன். 239 00:37:21,198 --> 00:37:24,451 அவன் தூங்கும்போது அவன் அழறது கேக்குது. 240 00:37:31,875 --> 00:37:35,170 உன் புருஷனுக்கு என்ன ஆச்சு? 241 00:37:46,640 --> 00:37:48,850 நான் நோண்டறேன். 242 00:37:48,934 --> 00:37:50,227 நான் சும்மா... 243 00:37:52,896 --> 00:37:54,314 கழிவறை எங்கே? 244 00:37:55,232 --> 00:37:57,567 மாடியில், ஹாலின் கடைசில. 245 00:38:02,781 --> 00:38:05,367 உங்க நண்பர்கள் இங்க இருந்ததா சொன்னீங்களே? 246 00:38:05,951 --> 00:38:07,035 மன்னிக்கணும்? 247 00:38:07,119 --> 00:38:10,288 உங்க நண்பர்கள் இங்க இருந்ததா சொன்னீங்களே. கழிவறை. 248 00:38:10,372 --> 00:38:12,874 ஆமாம். நீ சொல்வது சரி. 249 00:38:16,753 --> 00:38:19,881 நான் நினைச்சத காட்டிலும் சீக்கரம் வயசு ஆகுது. 250 00:38:53,582 --> 00:38:55,417 எவலின்? 251 00:38:59,504 --> 00:39:00,589 எவல்... 252 00:39:04,301 --> 00:39:06,011 நீ நல்லா இருக்கியா? 253 00:39:12,809 --> 00:39:14,227 நல் இரவு. 254 00:42:51,736 --> 00:42:53,905 எடு, எடு, எடு. 255 00:42:55,490 --> 00:42:56,741 ஹலோ? 256 00:43:02,289 --> 00:43:03,373 ஹலோ? 257 00:43:15,844 --> 00:43:16,970 நாசம். 258 00:43:56,801 --> 00:43:57,927 எவலின்? 259 00:44:05,769 --> 00:44:08,772 எவலின்? எனக்கு தெரியும் இது... 260 00:44:08,855 --> 00:44:09,773 ஜீன்? 261 00:44:10,982 --> 00:44:11,858 உக்காரு. 262 00:44:53,233 --> 00:44:54,692 எடி எங்க? 263 00:44:57,904 --> 00:44:59,406 உனக்கு தெரியும்னு தெரியும். 264 00:45:00,073 --> 00:45:01,658 எனக்கு ஒண்ணும் தெரியாது. 265 00:45:02,450 --> 00:45:05,078 குழந்தையின் வாயை மூடு. 266 00:45:06,704 --> 00:45:08,748 -அதுக்கு என்ன? -நான் நிக்கணும். 267 00:45:08,832 --> 00:45:10,625 -குனிந்து இரு. -அவனை ஆட்டணும். 268 00:45:10,708 --> 00:45:12,836 -இல்லை. அது... -என்னை நிக்க விடு. 269 00:45:32,063 --> 00:45:34,774 -இல்லை. ஒகே, அவன்... -அவன் காதுகளை மூடு. 270 00:45:35,567 --> 00:45:36,401 இரு... 271 00:45:46,035 --> 00:45:48,872 -யாரையும் அப்படி கொல்ல முடியாது. -யார் என்ன, ஜீன்? 272 00:45:48,955 --> 00:45:51,916 -எனக்கு அது ஏதும் வேண்டாம். -விளக்கியிருக்கலாம். 273 00:45:52,000 --> 00:45:54,169 -கொல்வதை பார்த்தாள்! -அவள் குற்றமற்றவள். 274 00:45:54,252 --> 00:45:56,713 -உனக்கு எப்படி தெரியும்? -அவள்... எது? 275 00:45:56,796 --> 00:45:59,340 -அவர்களுக்காக வேலை செஞ்சிருக்கலாம். -இருக்காது. 276 00:45:59,424 --> 00:46:02,343 அது உனக்கு தோணலன்னு சொல்றயா? 277 00:46:03,470 --> 00:46:05,096 அவள் அப்பாவியாக இருந்தால்? 278 00:46:05,180 --> 00:46:07,682 நீ அவளை உள்ளே விட்டதும் அவள் உயிர் போச்சு! 279 00:46:07,765 --> 00:46:09,476 நான் சொன்னேன், ஆட்கள் கூடாது. 280 00:46:10,852 --> 00:46:12,604 -விரலை உபயோகி. -வேலை செய்யாது. 281 00:46:12,687 --> 00:46:14,898 -வேலை செய்யும். -பசில இருந்தால் செய்யாது. 282 00:46:14,981 --> 00:46:16,107 -அவனுக்கு பசியா? -ஆம். 283 00:46:16,191 --> 00:46:18,526 -அப்போ பால் குடு! -என்னால் முடியாது. 284 00:46:18,610 --> 00:46:21,905 -நான் பாக்காதது இல்ல. -முடியாது! 285 00:47:21,381 --> 00:47:23,758 என்னால் குழந்தைகள் பெற முடியாது. 286 00:47:25,593 --> 00:47:27,679 எடி கவலை இல்லன்னு சொன்னான். 287 00:47:27,762 --> 00:47:30,515 என்னை விரும்ப அது காரணம் இல்லை. 288 00:47:30,598 --> 00:47:34,227 என்னை காதலிப்பதாகவும் ஒரு வழி கண்டு பிடிப்பதாகவும் சொன்னான். 289 00:47:35,728 --> 00:47:37,855 ஆனால் எங்களால் தத்தெடுக்க முடியவில்லை 290 00:47:37,939 --> 00:47:40,108 அவன் குற்ற பதிவு தான் காரணம். 291 00:47:41,484 --> 00:47:42,527 தெரிந்த விஷயம். 292 00:47:47,448 --> 00:47:50,952 பின் ஒரு நாள் ஒரு குழந்தையுடன் வந்தான். 293 00:47:54,372 --> 00:47:56,874 "அது யார்?" என்று கேட்டேன். 294 00:47:59,210 --> 00:48:01,337 சிரித்து கொண்டே, எடி, 295 00:48:02,797 --> 00:48:04,757 "அவன் நம்முடையவன்" என்றான். 296 00:48:13,933 --> 00:48:16,436 அந்த பெண் அவதியில் இருந்தாள். 297 00:48:16,519 --> 00:48:18,479 எடிதான் பணம் கொடுத்தான். 298 00:48:18,563 --> 00:48:20,440 சிறந்த டாக்டர்கள். எல்லாத்துக்கும். 299 00:48:20,523 --> 00:48:25,278 அவள் அப்பா அவளை ஒதுக்கி வைக்க இருந்தார் ஆனா எடி அவரை சமாதானப் படுத்தினான். 300 00:48:27,822 --> 00:48:31,284 எல்லாரோட உயிரும் அன்னிக்கு காக்கப்பட்டதுன்னு சொன்னான். 301 00:48:41,294 --> 00:48:43,755 அவன் அம்மாவை பற்றி யோசிக்கறேன். 302 00:48:47,508 --> 00:48:49,886 நான் எப்பவும் அவளை நினைக்கிறேன். 303 00:48:54,932 --> 00:48:57,268 உனக்கு யாராவது இருக்காங்களா? 304 00:48:58,478 --> 00:48:59,479 என்ன? 305 00:49:02,273 --> 00:49:04,484 நீ எங்கிட்ட சொல்லமாட்ட. 306 00:49:08,529 --> 00:49:10,615 எனக்கு குழந்தை பிறக்காதுன்னு 307 00:49:10,698 --> 00:49:12,325 தெரிஞ்சவுடன், ஆசையை அடக்கினேன். 308 00:49:13,910 --> 00:49:15,995 அது தேவலையோன்னு தோணியது. 309 00:49:17,997 --> 00:49:20,875 இந்த மாதிரி வாழ்க்கைல குழந்தையை கொண்டுவர கூடாது. 310 00:49:21,834 --> 00:49:23,836 எடி ஒரு குற்றவாளி. 311 00:49:26,214 --> 00:49:30,009 அதனால்தான் நான் இழந்துட்டே இருந்ததா நினைப்பேன். 312 00:49:31,010 --> 00:49:33,805 அதான் எனக்கு தங்காமல் போனது. 313 00:49:41,229 --> 00:49:43,940 ஆனால் எனக்கு நிஜமா வேண்டியிருந்தது. 314 00:49:45,900 --> 00:49:47,985 எல்லாத்தை விடவும் அதிகமா. 315 00:49:51,114 --> 00:49:53,908 நான் வாழணும், இல்லயா? 316 00:49:53,991 --> 00:49:57,495 ஒரேயடியா எல்லா ஆசையும் எரிச்சுட்டேன். 317 00:49:58,496 --> 00:50:02,250 யதார்தத்தைத் தவிர எல்லாத்தையும் அழிச்சுட்டேன் 318 00:50:07,255 --> 00:50:10,341 அப்போ ஒரு நாள் எடி குழந்தையோட வந்தான். 319 00:50:18,558 --> 00:50:20,810 இது குழந்தை இருக்கற இடம் இல்ல. 320 00:50:27,817 --> 00:50:29,193 சிரிப்பானா? 321 00:50:30,111 --> 00:50:31,320 என்ன? 322 00:50:31,404 --> 00:50:32,989 அவனை சிரிக்க வைப்பாயா? 323 00:50:33,656 --> 00:50:35,450 நீ எதைப் பற்றி பேசற? 324 00:50:35,533 --> 00:50:38,828 அவன் சிரிப்பதை கேட்டிருக்கியா? 325 00:50:39,829 --> 00:50:42,290 நிச்சயமா சிரிப்பை கேட்டிருக்கேன். 326 00:50:42,373 --> 00:50:43,916 அப்போ, உனக்கு தெரியும். 327 00:50:49,505 --> 00:50:50,965 அவன் சிரிப்பான். 328 00:50:54,552 --> 00:50:56,179 அவன்... 329 00:50:58,848 --> 00:50:59,849 என்ன? 330 00:51:01,726 --> 00:51:03,227 எப்போ என்ன? 331 00:51:10,735 --> 00:51:13,446 நான் பாடும்போது அதை செய்வேன். 332 00:51:14,447 --> 00:51:16,032 அவனுக்கு அது பிடிக்கும். 333 00:51:16,115 --> 00:51:18,826 அது வேலை செஞ்சுது அதனால செஞ்சுட்டே இருந்தேன். 334 00:51:19,410 --> 00:51:22,079 அது குழந்தைங்க பாட்டுகூட இல்லை. 335 00:51:24,874 --> 00:51:28,920 அதை பற்றி பேசறப்போ அது விசித்திரம்னு புரியுது. 336 00:51:29,879 --> 00:51:31,297 செய். 337 00:51:31,380 --> 00:51:33,508 அவன் தூங்கறான். 338 00:51:33,591 --> 00:51:35,051 எனக்கு புரியும். 339 00:51:35,134 --> 00:51:36,177 மாட்டேன். 340 00:51:36,761 --> 00:51:39,889 நீ ரொம்ப பயந்தா... 341 00:51:39,972 --> 00:51:44,811 காலை மழையை பார்க்கும் போது 342 00:51:51,025 --> 00:51:55,738 எனக்கு உற்சாகம் இருக்காது 343 00:51:59,951 --> 00:52:05,122 இன்னொரு நாளை நேரிடணும்னு என தெரியும் போது 344 00:52:08,125 --> 00:52:11,587 கடவுளே, அது என்னை அயர்ச்சியில் ஆழ்த்தியது 345 00:52:12,922 --> 00:52:15,216 உன்னை சந்தித்த நாளுக்கு முன் 346 00:52:16,092 --> 00:52:19,387 வாழ்க்கை கொடுமையாக இருந்தது 347 00:52:19,470 --> 00:52:24,892 என் மன அமைதிக்கு நீதான் காரணம் 348 00:52:24,976 --> 00:52:28,688 ஏனென்றால் நீ என்னை உணர வைக்கிறாய் 349 00:52:28,771 --> 00:52:31,649 நீ என்னை என்னை உணர வைக்கிறாய் 350 00:52:32,358 --> 00:52:34,735 நீ என்னை உணர வைக்கிறாய் 351 00:52:34,819 --> 00:52:39,782 இயற்கையான பெண்ணாக உணர வைக்கிறாய் 352 00:52:41,450 --> 00:52:42,785 பெண் 353 00:54:13,918 --> 00:54:14,794 சரியா? 354 00:54:16,087 --> 00:54:18,589 எதுக்கும் ஒரு முதல் தடவை இருக்குது. 355 00:54:22,218 --> 00:54:26,681 பாண்ட்ரியில் இன்னும் டப்பாக்கள் இருக்கு, இது காலியானவுடன் உபயோகிக்க. 356 00:54:29,976 --> 00:54:33,104 அலமாரியில் சில துணிகள் இருக்கு. தண்ணி பம்ப் இருக்கு. 357 00:54:33,187 --> 00:54:35,856 வீட்டுக்கு பக்கத்துல நிறைய விறகு இருக்கு. 358 00:54:36,691 --> 00:54:38,359 போன் இல்லை. 359 00:54:38,442 --> 00:54:42,530 தொந்தரவு இருந்தது கிடையாது ஆனால் எதுக்கும்... 360 00:54:42,613 --> 00:54:43,739 நாற்காலியை நகத்து. 361 00:54:50,413 --> 00:54:51,789 அதை பின்னாடி. 362 00:54:54,125 --> 00:54:56,627 மேஜையை பிடி, அந்த பக்கம் நகர்த்து. 363 00:55:20,234 --> 00:55:22,445 அது தான் நான் ஒளிஞ்சுகிற இடம்... 364 00:55:23,446 --> 00:55:24,822 சின்னவனா இருந்த போது. 365 00:55:27,658 --> 00:55:29,493 இது உங்க குடும்பத்தோடது. 366 00:55:32,621 --> 00:55:34,874 நான் சீக்கிரம் திரும்பி வருவேன். 367 00:55:34,957 --> 00:55:37,793 -என்னை விட்டு போறியா... -வேற நல்ல திட்டம் இருக்கா? 368 00:55:37,877 --> 00:55:40,004 வீட்டில் இருக்கும் பணம் என்ன ஆகும்? 369 00:55:40,963 --> 00:55:42,506 பணம் போயாச்சு, ஜீன். 370 00:55:42,590 --> 00:55:45,384 உன்னிடம் பணம் இல்லையா? எடி மாதிரி? 371 00:55:47,053 --> 00:55:49,305 நான் எடிக்கு வேலை செஞ்சேன். 372 00:55:49,388 --> 00:55:51,098 நான் எடி இல்லை. 373 00:55:51,182 --> 00:55:52,808 அப்ப நான், தற்காலிக வேலையா? 374 00:56:09,450 --> 00:56:11,285 இது உன்னை பற்றி அல்ல, ஜீன். 375 00:56:18,584 --> 00:56:24,173 நாம கிளம்பின அன்னிக்கு எடி அவனுடைய பாஸ் மார்வினை கொன்னுட்டான், 376 00:56:25,091 --> 00:56:27,259 மார்வின் ஆட்கள் உன் வீட்டுக்கு போனாங்க, 377 00:56:27,343 --> 00:56:28,886 ஜிம்மியை கொன்னாங்க. 378 00:56:28,969 --> 00:56:32,473 யாருக்கும் எது என்னன்னு தெரியாது. அது... 379 00:56:32,556 --> 00:56:34,517 நகரமே குழப்பத்துல இருக்கு. 380 00:56:36,644 --> 00:56:38,062 அவ்வளவுதான் எனக்கு தெரியும். 381 00:56:43,025 --> 00:56:45,319 எடி யாரையும் கொல்ல மாட்டான். 382 00:56:52,284 --> 00:56:53,994 எடி ஒரு கொலைக்காரன், ஜீன். 383 00:56:55,996 --> 00:56:58,457 ரொம்ப நாளாவே அவன் அப்படித்தான். 384 00:57:11,345 --> 00:57:12,930 இப்போ அவன் எங்கே? 385 00:57:14,098 --> 00:57:15,432 எனக்கு தெரியாது. 386 00:57:18,769 --> 00:57:20,271 சத்தியமா? 387 00:57:24,859 --> 00:57:26,861 நிஜமா தெரியாது. 388 00:57:51,927 --> 00:57:54,013 உனக்கு யாரோ இருக்காங்க. 389 00:57:58,309 --> 00:58:00,978 அந்த யாரோ இது உனக்கு நல்லதில்லைன்னு சொன்னாங்க. 390 00:58:02,813 --> 00:58:06,025 உன்னை நேசிச்சதால அதை சொன்னாங்க. 391 00:58:23,876 --> 00:58:25,920 அவனுக்கு பேர் இருக்கலை. 392 00:58:29,298 --> 00:58:30,382 ஹாரி. 393 00:58:32,384 --> 00:58:34,220 நான் ஹாரின்னு பேர் வெச்சேன். 394 00:58:37,681 --> 00:58:40,434 காரணம் இல்ல. எனக்கு பிடிச்ச பேர். 395 00:58:43,646 --> 00:58:47,316 நான் கர்பமான போது அந்த குழந்தைக்கு ஹாரின்னு பேர் வெச்சேன். 396 00:58:51,403 --> 00:58:53,239 யாருக்கும் சொல்லல. 397 00:59:12,341 --> 00:59:15,177 இது முடிய எவ்வளவு நாள் ஆகும்னு நினைக்கற... 398 01:01:24,431 --> 01:01:26,767 தீ. 399 01:01:26,850 --> 01:01:29,228 சூடு. 400 01:01:29,311 --> 01:01:30,312 ஆம். 401 01:01:31,814 --> 01:01:33,524 தீ. 402 01:01:36,485 --> 01:01:38,487 தீ. 403 01:01:40,364 --> 01:01:41,907 சூடு. 404 01:01:46,537 --> 01:01:48,122 அதை நான் செஞ்சேன். 405 01:01:51,834 --> 01:01:53,377 நான் செஞ்சேன். 406 01:03:22,049 --> 01:03:23,175 அம்மா! 407 01:03:24,426 --> 01:03:26,803 என் மறைவிடத்தை கண்டு பிடிச்சிட்டாங்க. 408 01:03:27,888 --> 01:03:29,723 நிஜமாக. 409 01:03:30,724 --> 01:03:34,520 நான் டேரி. இது பால். அது ஆர்ட். 410 01:03:42,861 --> 01:03:44,488 மன்னிக்கணும். யாரு? 411 01:03:45,614 --> 01:03:48,867 டேரி. காலுடைய மனைவியா? 412 01:03:52,162 --> 01:03:55,290 அங்கேருந்து வெளிய வந்து சாமான் எடுக்க எங்களுக்கு உதவலாமே? 413 01:03:55,374 --> 01:03:57,251 வா. ஒரு கை குடு. 414 01:04:02,256 --> 01:04:04,341 அது... 415 01:04:05,133 --> 01:04:06,510 காலுடைய அப்பா. 416 01:04:08,178 --> 01:04:09,846 நீ எடியோட மனைவி. 417 01:04:11,765 --> 01:04:13,308 உனக்கு எடியை தெரியுமா? 418 01:04:15,978 --> 01:04:17,646 ஆம். எனக்கு தெரியும். 419 01:04:19,481 --> 01:04:23,569 பால், விறகை சரி பார்ப்பியா, கண்ணே? 420 01:04:29,366 --> 01:04:33,078 அப்போ... எடி காலுடன் வேலை செஞ்சானா? 421 01:04:34,162 --> 01:04:35,914 என்கிட்டே ரொம்ப சொல்ல மாட்டான். 422 01:04:35,998 --> 01:04:37,499 கால் மூளையுள்ளவன். 423 01:04:38,208 --> 01:04:39,418 கால் வந்து... 424 01:04:39,501 --> 01:04:41,295 -இங்க வருவான். -அவன்... 425 01:04:41,378 --> 01:04:43,171 காலை பற்றி கவலைப்படாதே. 426 01:04:44,673 --> 01:04:46,633 முடிந்தது போல! 427 01:06:00,374 --> 01:06:03,126 எனக்கு திரும்ப தூங்கணும். 428 01:06:04,628 --> 01:06:07,214 இப்போ தெரியுது காலுக்கு எங்கேருந்து வருதுன்னு. 429 01:06:11,385 --> 01:06:13,303 அவன் குழந்தையோட நல்லா இருக்கானா? 430 01:06:17,224 --> 01:06:21,436 டேரி அவளுடைய முதல் கணவன் சரியில்லைன்னு சொன்னா. 431 01:06:28,068 --> 01:06:30,987 -நான் அவனுக்கு உணவூட்ட இருந்தேன். -வேண்டாம். 432 01:06:31,780 --> 01:06:34,366 நடு இரவில் நாம சாப்பிடுவதில்லை. 433 01:06:35,200 --> 01:06:37,661 அதை அவன் கத்துக்கணும். 434 01:06:41,415 --> 01:06:42,708 எல்லாம் சரியா? 435 01:06:42,791 --> 01:06:46,420 எல்லாம் சரி. தூங்கு. 436 01:06:57,222 --> 01:06:58,640 பால் சின்னவனாக இருந்தப்போ 437 01:06:58,724 --> 01:07:03,520 கொஞ்ச நாள் ஒரு பழைய விடுதில இருக்க வேண்டி இருந்தது. 438 01:07:03,603 --> 01:07:06,690 -செயின்ட் ஃபிரான்சிஸில். -எனக்கு ஞாபகம் இருக்கு. 439 01:07:07,899 --> 01:07:09,317 ஏன்? 440 01:07:09,401 --> 01:07:10,861 பாதுகாப்புக்காக. 441 01:07:10,944 --> 01:07:14,239 அது கறுப்பரின் சொந்தம், கறுப்பர் நடத்தியது, 442 01:07:14,322 --> 01:07:17,409 மக்கள் தம் வாழ்க்கையை சரி செய்து கொள்ள போகும் இடம். 443 01:07:18,702 --> 01:07:22,122 அது ஒரு மத்திய இடம். 444 01:07:23,248 --> 01:07:27,878 ரொம்ப நல்லதுனு இல்ல, ஆனா அவங்க முன் இருந்த நிலைக்கு பரவாயில்லையா இருக்கும். 445 01:07:29,296 --> 01:07:32,424 "தளர்ச்சி ஓங்கும்பொழுது மனத்திடம் தழைக்கவும்." 446 01:07:32,507 --> 01:07:35,927 செயின்ட் ஃபிரான்சிஸ் வேண்டுதல் தெரியுமா? 447 01:07:36,011 --> 01:07:38,972 கத்தோலிக பள்ளியிலிருந்து நான் தக்க வைத்த ஒரே விஷயம். 448 01:07:39,347 --> 01:07:43,643 எல்லாத்திலும் பழைய வாசனை. சிலப்போ கழிவறை வேலை செய்யாது. 449 01:07:44,311 --> 01:07:46,229 ஆனால் பாலுக்கு ரொம்ப பிடித்தது. 450 01:07:46,313 --> 01:07:50,400 ஹாலில் ஒரு போன் இருக்கும், அது அடிக்கும் போதெல்லாம் அவன் ஓடி எடுப்பான். 451 01:07:50,484 --> 01:07:53,779 சுட்டியான கால்களோடு, ஒரு பதிலளிக்கும் சேவை போல. 452 01:07:59,993 --> 01:08:01,828 நீ ஒளிஞ்சுட்டு இருந்திருக்கே. 453 01:08:02,788 --> 01:08:05,207 பால், பட்டாணிகளை சாப்பிடு. 454 01:08:17,427 --> 01:08:19,179 பட்டாணிகளை என்ன செய்த? 455 01:08:19,262 --> 01:08:20,555 ஏதாவது பிரச்சினையா? 456 01:08:21,765 --> 01:08:23,975 அவை டப்பாவிலிருந்தவையா? 457 01:08:24,768 --> 01:08:25,936 ஆமாம். 458 01:08:28,104 --> 01:08:29,272 நல்லா இருக்கு. 459 01:08:32,776 --> 01:08:35,904 உப்பு, மிளகு, கொஞ்சம் வெண்ணெய், 460 01:08:35,987 --> 01:08:37,447 கொஞ்சம் நேசம். 461 01:08:38,532 --> 01:08:41,034 டப்பாவிலிருந்து நேரே சுட வைப்பியா? 462 01:08:41,952 --> 01:08:44,246 நான் மோசமான சமையல்காரி. 463 01:08:44,329 --> 01:08:46,039 குடும்பத்துக்கு சமைப்ப, இல்ல? 464 01:08:46,122 --> 01:08:46,957 ஆமாம், ஆனா... 465 01:08:47,040 --> 01:08:49,292 அப்போ நீ உலகிலேயே சிறந்த சமையல்காரி. 466 01:08:55,549 --> 01:08:57,676 இங்க வரும்போது காலுக்கு ஐந்து வயது. 467 01:08:59,594 --> 01:09:01,805 நீங்க திருமணமானவரா? 468 01:09:01,888 --> 01:09:03,181 ஆம். 469 01:09:03,265 --> 01:09:06,685 என் மனைவி நான்கு வருடம் முன் இறந்தாள். 470 01:09:09,062 --> 01:09:11,022 கால் எதைப்பற்றியும் பேசமாட்டான். 471 01:09:11,606 --> 01:09:14,150 குடும்பமோ எதுவோ. 472 01:09:14,234 --> 01:09:16,486 தொழில் அபாயம். 473 01:09:21,283 --> 01:09:23,869 நான் ஒரு துப்பாக்கியை எடுக்க போறேன். 474 01:09:31,543 --> 01:09:32,878 அது காலி. 475 01:09:34,671 --> 01:09:36,715 உபயோகிச்சு இருக்கியா? 476 01:09:39,509 --> 01:09:42,804 இந்த மனிதர்களும் அவர்கள் துப்பாக்கிகளும். 477 01:09:42,888 --> 01:09:46,099 என் புருஷன் என்னை காரை கூட ஓட்ட விடமாட்டான். 478 01:09:49,019 --> 01:09:52,105 யார் வேணா சுட கத்துக்கலாம். 479 01:09:53,189 --> 01:09:58,278 கஷ்டமானது என்னன்னா அந்த நேரத்துல நீ என்ன செய்யற என்பதுதான். 480 01:09:58,361 --> 01:10:01,031 பயிற்சி செய்யும் போது, 481 01:10:01,114 --> 01:10:02,866 ட்ரிகரை இழுக்கும் போது... 482 01:10:04,034 --> 01:10:08,288 அழுத்தம், குறி எல்லாம் யோசிக்கணும், 483 01:10:09,414 --> 01:10:12,167 ஆனா யோசிக்க வேண்டியது 484 01:10:12,250 --> 01:10:15,128 நிஜமா நடக்கறச்சே என்ன செய்வேன்னு. 485 01:10:19,090 --> 01:10:20,091 இதோ... 486 01:10:21,801 --> 01:10:23,428 பளுவை சமாளிக்க பழகு. 487 01:10:42,364 --> 01:10:44,908 ஆர்ட் எதுக்கு எனக்கு துப்பாக்கி கத்து கொடுத்தார்? 488 01:10:47,285 --> 01:10:50,121 பால், தாத்தா எங்க இருக்கார்னு பாரு? 489 01:10:59,422 --> 01:11:01,925 எங்க வீட்டுக்கு வெளியே சிலர் இருந்தாங்க. 490 01:11:02,801 --> 01:11:04,469 நீங்க நகரத்துல வாழறீங்களா? 491 01:11:04,552 --> 01:11:08,181 ஆம். முதல்ல கால் பயத்துல சந்தேகபடறான்னு நெனைச்சேன், 492 01:11:08,264 --> 01:11:11,643 ஆனா ரெண்டு இரவுக்கு பின் எங்களை அனுப்பிச்சுட்டான். 493 01:11:11,726 --> 01:11:13,395 பின்னாடியே வரேன்னான். 494 01:11:14,688 --> 01:11:18,149 அடுத்து என்ன வந்தாலும் நீ தயாரா இருக்கணும்னு நெனைச்சேன். 495 01:11:19,192 --> 01:11:20,402 என்ன வரும் அடுத்தது? 496 01:11:20,485 --> 01:11:21,736 எனக்கு தெரியாது, 497 01:11:23,405 --> 01:11:25,740 ஆனா இதை முன்னாடியே அனுபவிச்சிருக்கேன். 498 01:11:47,637 --> 01:11:51,182 அன்னிக்கு ஆர்ட் என்னவோ சொன்னார். 499 01:11:52,684 --> 01:11:53,685 என்ன? 500 01:11:56,271 --> 01:11:58,648 எடி உன்னோட முதல் புருஷன். 501 01:12:04,863 --> 01:12:05,947 ஆர்ட் சொன்னாரா? 502 01:12:08,491 --> 01:12:10,243 நான் அப்படி புரிஞ்சுகிட்டேன். 503 01:12:14,289 --> 01:12:16,583 எடி இதையே உனக்கும் செஞ்சானா? 504 01:12:17,167 --> 01:12:18,793 காலுக்கு முன்னாடி? 505 01:12:19,210 --> 01:12:21,921 இப்ப மோசம் ஏன்னா எங்களுக்கு குழந்தை இருக்கு. 506 01:12:22,589 --> 01:12:24,090 உனக்கு எதுவும் மோசமில்லை. 507 01:12:24,591 --> 01:12:26,301 உனக்கு அது தெரியாது. 508 01:12:27,677 --> 01:12:29,220 எனக்கு தெரியும். 509 01:12:47,530 --> 01:12:50,366 எடி என்கிட்டே இன்னொரு மனைவி இருந்ததா சொல்லலை. 510 01:12:54,370 --> 01:12:56,664 நிறைய விஷயம் சொல்லல. 511 01:12:58,583 --> 01:13:00,460 அவங்க அதுதான் செய்வாங்க. 512 01:15:21,517 --> 01:15:22,727 டேரி. 513 01:15:24,479 --> 01:15:26,022 முழிச்சிட்டு இருக்கியா? 514 01:15:28,566 --> 01:15:30,944 ஏதோ சரியா இல்லை. 515 01:15:31,027 --> 01:15:34,364 நம்ம காலையும் எடியையும் கண்டுபிடிக்கணும். 516 01:15:34,447 --> 01:15:36,241 நீ கவலைபடறதை நிறுத்து... 517 01:15:36,324 --> 01:15:39,035 எல்லாரும் நான் என்ன செய்யணும்னு சொல்ல வேண்டாம். 518 01:15:44,749 --> 01:15:45,750 என்ன? 519 01:15:47,502 --> 01:15:48,711 என்ன? 520 01:15:48,795 --> 01:15:50,338 நான் போக இருந்தேன். 521 01:15:50,421 --> 01:15:53,591 நீங்க தூங்கும் போது போக இருந்தேன். 522 01:15:53,675 --> 01:15:56,427 கால் கஷ்டத்தில் இருக்கான்னு தெரியும். 523 01:15:56,511 --> 01:15:57,512 மன்னிக்கணும். 524 01:15:59,055 --> 01:16:01,307 ஆர்ட் உங்கிட்ட காலைல சொல்ல இருந்தார். 525 01:16:02,934 --> 01:16:04,269 நான் உன்கூட வர்றேன். 526 01:16:04,352 --> 01:16:06,479 நீ என்னை தடுக்க முடியாது. 527 01:16:06,562 --> 01:16:10,149 நான் என்ன செய்யணும்னு நேரா சொல்ல மாட்டேங்கறாங்க, 528 01:16:10,233 --> 01:16:12,318 ஏன்னா அதுக்கு பதில் இல்ல. 529 01:16:12,402 --> 01:16:14,821 யாருக்கும் எதுவும் தெரியல, 530 01:16:14,904 --> 01:16:17,490 அதனால நான் வரேன். 531 01:16:18,449 --> 01:16:19,826 நான் வரேன். 532 01:16:22,954 --> 01:16:24,247 முடிச்சுட்டியா? 533 01:16:26,082 --> 01:16:28,001 -ஆம். -சரி. 534 01:16:28,084 --> 01:16:29,502 சரி, அப்போ நான் வர்றேனா? 535 01:16:29,585 --> 01:16:31,379 அததான் சொல்லிட்டயே. 536 01:16:33,840 --> 01:16:34,841 சரி. 537 01:18:31,207 --> 01:18:33,584 அந்த ரெண்டு கருப்பு ஜன்னல்கள். 538 01:18:33,668 --> 01:18:34,919 அதுதான் எங்க வீடு. 539 01:18:35,962 --> 01:18:38,464 எப்பவும் ஒரு விளக்கு போட்டு வெச்சிருப்போம். 540 01:18:52,895 --> 01:18:54,397 இத உன் பாக்கெட்டில் வை. 541 01:18:56,107 --> 01:18:58,067 அது இருக்குன்னு உனக்கு தெரியும். 542 01:19:00,570 --> 01:19:03,281 நாம ஒரு இடத்துக்கு போகணும் 543 01:19:03,364 --> 01:19:06,242 அங்க போனவுடனே நீ நான் சொல்றதை கேக்கணும், சரியா? 544 01:19:09,662 --> 01:19:13,749 யார் கிட்டயும் நீ யார்னு சொல்ல கூடாது. இது பாதுகாப்பான இடம் இல்ல. 545 01:19:17,879 --> 01:19:20,423 நமக்கு வேற உடைகள் தேவை. 546 01:19:46,157 --> 01:19:47,533 ஹலோ, அழகியே. 547 01:19:50,661 --> 01:19:51,662 வேணுமா? 548 01:19:54,707 --> 01:19:55,708 இல்ல. 549 01:19:58,669 --> 01:19:59,754 நன்றி. 550 01:20:36,916 --> 01:20:39,126 அங்க இருக்கான் பாரு? அவன் மைக். 551 01:20:40,044 --> 01:20:43,047 இங்கயே இரு. தனியா இரு. 552 01:20:53,307 --> 01:20:57,270 -இது பழைய பட்டாசு. -என்னை பழசுன்னு சொல்லாத, முட்டாள். 553 01:20:57,353 --> 01:21:00,439 இங்க வா. எப்படி இருக்க. 554 01:21:02,358 --> 01:21:04,485 அவளை திரும்பி பார்ப்பேன்னு நினைக்கல. 555 01:21:06,195 --> 01:21:07,738 அவளை எப்படி தெரியும்? 556 01:21:07,822 --> 01:21:10,366 எனக்கு தெரிஞ்சவனோட மனைவி. 557 01:21:12,243 --> 01:21:13,244 எடி? 558 01:21:14,287 --> 01:21:15,621 உனக்கு எடியை தெரியுமா? 559 01:21:17,582 --> 01:21:19,709 இப்போதான் சொன்னா. 560 01:21:19,792 --> 01:21:23,129 அது மோசமான விஷயம். 561 01:21:25,298 --> 01:21:26,132 என்ன? 562 01:21:26,882 --> 01:21:28,301 உனக்கு தெரியாதா? 563 01:21:29,302 --> 01:21:31,470 ஜாக்கிரதையா இரு. 564 01:21:34,307 --> 01:21:36,267 அவனோட எல்லாத்தையும் எடுத்துகிட்டா. 565 01:21:36,350 --> 01:21:38,769 எல்லாத்தையும். 566 01:21:38,853 --> 01:21:43,149 ஆனா ஒரு புது வாழ்க்கையையும் புது குடும்பத்தையும் தொடங்கினான்... 567 01:21:44,317 --> 01:21:47,320 இந்த மோசமான இடத்திலிருந்து தள்ளி வெச்சான். 568 01:21:47,403 --> 01:21:50,656 அவளை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. 569 01:21:50,740 --> 01:21:52,908 என்னமோ நடக்க போகுது. நாம் போகணும். 570 01:21:52,992 --> 01:21:54,452 பால் எடியோட மகன். 571 01:21:57,455 --> 01:21:58,581 இப்போ இல்ல, ஜீன். 572 01:22:02,251 --> 01:22:05,921 என்கிட்டே ஏன் சொல்லல? எடி என்கிட்டே எதுவும் சொல்ல மாட்டான். 573 01:22:06,005 --> 01:22:07,548 என்னோட நல்லதுக்குன்னு, 574 01:22:07,632 --> 01:22:10,343 உன்னையும் காலையும் போல, ஆனா இனி நம்பமாட்டேன், 575 01:22:10,426 --> 01:22:13,929 இதெல்லாம் நிஜமா, இல்ல நீயும் மத்தவங்களை போலதானா? 576 01:22:20,394 --> 01:22:22,438 நாசம்! மைக்! 577 01:22:23,606 --> 01:22:24,607 வா. 578 01:22:31,405 --> 01:22:32,573 என்ன செய்யற? 579 01:22:32,657 --> 01:22:33,658 இங்க இரு. 580 01:26:08,372 --> 01:26:09,790 நீ நல்லா இருக்கியா? 581 01:26:47,161 --> 01:26:48,537 பரவாயில்லை. 582 01:26:52,124 --> 01:26:53,751 நீ நலம்தான். 583 01:26:58,255 --> 01:27:01,800 பரவாயில்ல. நீ நலம். 584 01:27:12,061 --> 01:27:13,145 நன்றி. 585 01:27:26,367 --> 01:27:30,079 செயின்ட் ஃப்ரான்சிஸ் ஓட்டல். 586 01:27:39,505 --> 01:27:40,756 அறை 12. 587 01:28:23,257 --> 01:28:25,050 நான் உனக்காக திரும்பி வந்தேன், 588 01:28:25,926 --> 01:28:27,469 ஆனா நீ போயிட்ட. 589 01:28:29,430 --> 01:28:30,431 ஹை. 590 01:28:32,391 --> 01:28:36,061 மணமான வருஷம் எடிக்கும் எனக்கும பால் பிறந்தான். 591 01:28:36,145 --> 01:28:39,064 சீக்கிரமே, அவன் என்ன செய்றான்னு கண்டுபிடிச்சேன். 592 01:28:40,774 --> 01:28:42,526 போக ஆசைப்பட்டேன், 593 01:28:42,609 --> 01:28:48,157 ஆனா எடி இதுதான் கடைசி வேலைன்னு எங்கிட்ட சத்தியம் செய்தான். 594 01:28:48,240 --> 01:28:50,868 அப்படி ஆகல. எப்பவும் ஆகல. 595 01:28:52,870 --> 01:28:54,955 கால் எடியின் ஆள், 596 01:28:55,039 --> 01:28:58,584 ஆனா அவனுக்கு பிடிக்கல. எடி மாதிரி இல்ல. 597 01:28:58,667 --> 01:29:01,086 அவனை பயப்படுத்தியதுன்னு நினைக்கிறேன். 598 01:29:02,713 --> 01:29:08,302 ஆனா எப்பவும் இருந்தான். எப்போதும்... சீரா. 599 01:29:10,220 --> 01:29:14,391 ஒருத்தருக்கொருத்தர் உண்மையை பகிர்ந்தோம், கடைசில, 600 01:29:15,392 --> 01:29:17,144 காதலிச்சோம். 601 01:29:20,064 --> 01:29:24,610 எடிகிட்டேருந்து மறையத்தான் நீ இங்கிருந்திருக்கே. 602 01:29:28,572 --> 01:29:30,532 ஒரு திட்டம் இல்லாம வந்தோம். 603 01:29:32,576 --> 01:29:35,287 பதட்டப்பட்டு இங்கேருந்து போனோம். 604 01:29:35,370 --> 01:29:37,581 அப்போ எடி எங்களை கண்டுபிடிச்சான். 605 01:29:39,041 --> 01:29:41,085 எங்களை ரொம்ப நேசிச்சதால் காயப்படுத்தல, 606 01:29:41,168 --> 01:29:44,671 ஆனா பதிலுக்கு ஏதாவது கிடைக்காம எங்களை அவன் விடறதா இல்ல. 607 01:29:44,755 --> 01:29:46,465 அதனால ஒரு ஒப்பந்தம் போட்டோம். 608 01:29:47,466 --> 01:29:50,427 ஒண்ணா சேர்வோம், 609 01:29:50,511 --> 01:29:53,347 வெளியேறுவோம், 610 01:29:55,307 --> 01:29:58,519 ஆனா ஒரு நாள் எடி அழைப்பான் 611 01:29:58,602 --> 01:30:02,564 அப்போ காலால இல்லன்னு சொல்ல முடியாது. 612 01:30:04,650 --> 01:30:05,984 அதுதான் நான். 613 01:30:08,362 --> 01:30:09,613 அது நீ. 614 01:30:16,662 --> 01:30:19,039 நான் பல்கலைகழகத்துல வேலை செய்யறேன் 615 01:30:19,123 --> 01:30:21,500 கால் ஒரு நிறுவனத்தில். 616 01:30:22,584 --> 01:30:25,754 பால் அது அவன் அப்பான்னு நினைக்கறான். 617 01:30:25,838 --> 01:30:28,257 நல்ல அப்பாவும் கூட. 618 01:30:34,972 --> 01:30:38,058 காலம் போகப்போக, எல்லாம் தாண்டியாச்சுன்னு நினைச்சோம். 619 01:30:38,142 --> 01:30:42,104 வெளியே வந்தாச்சுன்னு நினைச்சோம். 620 01:30:43,272 --> 01:30:44,815 பழசை பொட்டியில் போட்டு, 621 01:30:44,898 --> 01:30:49,236 அந்த பொட்டியை ஒரு ரகசிய ட்ராயர்ல வெச்சு 622 01:30:50,487 --> 01:30:53,031 அது அப்படியே காணாம... 623 01:30:54,992 --> 01:30:56,493 போகும்னு நினைச்சோம். 624 01:31:00,455 --> 01:31:02,332 வருத்தப்படறேன். 625 01:31:10,090 --> 01:31:13,093 க்ளப்ல இருந்த மைக், மோசமானவன். 626 01:31:13,177 --> 01:31:16,096 எப்பவுமே. அது ஆபத்தான இடம்னு எனக்கு தெரியும். 627 01:31:16,180 --> 01:31:19,433 எடி மார்வினை கொன்னதிலேந்து அப்படித்தான் இருக்கு. 628 01:31:19,516 --> 01:31:23,061 ஆனா அங்க போறதுதான் நமக்கு ஒரே வழியா இருந்தது. 629 01:31:23,145 --> 01:31:25,147 என்ன சொல்ற? 630 01:31:25,230 --> 01:31:28,692 நான் இந்த நகரத்துல இருக்கற செய்தி காலுக்கு போகும். 631 01:31:28,775 --> 01:31:31,403 தெரிஞ்சவுடன் கால் நம்மை கண்டு பிடிப்பான். 632 01:31:36,533 --> 01:31:38,702 மைக் எடி கூட வேலை செய்றானா? 633 01:31:38,785 --> 01:31:41,371 சில வேலைகளை சேர்ந்து செஞ்சாங்க. 634 01:31:41,455 --> 01:31:43,749 அப்பறம் எடி அவன் காதை சுட்டான். 635 01:31:51,590 --> 01:31:54,801 மைக் உன்னை "பட்டாசுன்னு" சொன்னான். 636 01:31:57,054 --> 01:31:58,013 அது... 637 01:31:59,014 --> 01:32:00,432 சொல்லாதே... 638 01:32:13,445 --> 01:32:15,572 இப்போ என்ன செய்ய போறோம்? 639 01:32:15,656 --> 01:32:17,324 காத்திருப்போம். 640 01:33:28,228 --> 01:33:29,354 ஹலோ? 641 01:33:32,441 --> 01:33:36,153 டேரி, முன்னால சில ஆட்கள் இருக்காங்க. 642 01:33:36,236 --> 01:33:38,113 பின் வழியா போகலாம். 643 01:33:48,040 --> 01:33:49,166 நன்றி. 644 01:33:50,542 --> 01:33:52,044 நான் அங்க சந்திக்கிறேன். 645 01:34:00,385 --> 01:34:03,513 ஜீன், உன் காதில் என்ன விழுந்தாலும், 646 01:34:03,597 --> 01:34:05,182 நடந்துட்டே இரு. 647 01:34:16,234 --> 01:34:19,613 டேரி, நீ சொன்னாயா? 648 01:34:19,696 --> 01:34:21,823 டேரி, நீ எங்க போற? 649 01:34:43,053 --> 01:34:44,262 டேரி எங்க? 650 01:34:45,514 --> 01:34:47,015 அவ இங்க சந்திப்பதாக சொன்னா. 651 01:34:48,308 --> 01:34:49,226 பாலும் ஹாரியும்? 652 01:34:49,309 --> 01:34:51,853 உன் அப்பா கூட. காபின்ல. 653 01:34:54,648 --> 01:34:57,234 உங்களுக்கு ஏதாவது வேணுமா? 654 01:34:58,402 --> 01:35:00,654 -காஃபி. -இரண்டு. 655 01:35:07,452 --> 01:35:08,745 நீ நல்லா இருக்கியா? 656 01:35:09,788 --> 01:35:11,415 எடி செத்துட்டான். 657 01:35:11,498 --> 01:35:12,999 இதோ இந்தாங்க. 658 01:35:16,253 --> 01:35:18,380 ஒரு வழியா மழை நின்னுடுச்சு. 659 01:35:20,841 --> 01:35:22,092 வேற ஏதாவது? 660 01:35:22,175 --> 01:35:23,552 இல்ல. நன்றி. 661 01:35:43,822 --> 01:35:45,157 நான் வேலை தேடிப்பேன். 662 01:35:46,158 --> 01:35:47,159 என்ன? 663 01:35:49,035 --> 01:35:51,621 ஒரு அபார்ட்மென்ட். 664 01:35:53,081 --> 01:35:55,667 தூரத்துல எங்கயாவது. 665 01:35:57,252 --> 01:35:59,421 ஹாரி அங்கே வளரலாம். 666 01:36:03,425 --> 01:36:06,386 இது எதுவும் அவனுக்கு ஞாபகம் இருக்காது. 667 01:36:06,470 --> 01:36:09,514 எனக்கு எல்லாம் தெரியும், கால். 668 01:36:23,320 --> 01:36:25,447 உனக்கு உதவி வேணுமா? 669 01:36:28,700 --> 01:36:30,202 நான் நலம். 670 01:36:36,374 --> 01:36:38,001 அவ எங்க? 671 01:36:40,170 --> 01:36:41,588 அவ வருவா. 672 01:36:46,718 --> 01:36:48,512 அதை எடி செஞ்சானா? 673 01:36:51,765 --> 01:36:53,975 நான் போகும் முன்னே இறந்து விட்டான். 674 01:38:13,513 --> 01:38:16,474 -வில்சன் தெரு பாலம் வழியா போ. -ஆனா அது தூரமாச்சே. 675 01:38:16,558 --> 01:38:18,935 -சென்ட்ரல் வழியா போகாதே. -ஏன்? வண்டியை விட்டோம். 676 01:38:19,644 --> 01:38:21,646 -டேரி. -பசங்ககிட்ட போகணும். 677 01:38:21,730 --> 01:38:25,275 மைக்கோட ஆளுங்க வெளிய இருக்காங்கன்னு சொன்ன. அவங்கள நான் நம்பல. 678 01:38:25,358 --> 01:38:27,485 அந்த மடையன் இன்னும் உயிரோட இருக்கானா. 679 01:38:27,569 --> 01:38:28,570 எடி செத்துட்டான். 680 01:38:30,363 --> 01:38:31,781 அவனுக்கு அது தெரியாது. 681 01:38:35,910 --> 01:38:37,287 யாரோ நம்மை தொடரறாங்க. 682 01:39:46,523 --> 01:39:48,149 அவன் போயிட்டான். 683 01:41:11,816 --> 01:41:13,193 கால்? 684 01:41:16,446 --> 01:41:17,822 டேரி? 685 01:41:21,409 --> 01:41:22,494 டேரி? 686 01:41:24,037 --> 01:41:29,250 இல்ல, இல்ல, இல்ல. டேரி? கால்! 687 01:41:30,126 --> 01:41:33,296 இல்ல! இல்ல! டேரி! 688 01:41:38,885 --> 01:41:39,886 கால்! 689 01:41:59,739 --> 01:42:00,657 இது அவளா? 690 01:42:00,740 --> 01:42:02,408 வாயை மூடு. 691 01:42:14,671 --> 01:42:16,965 -என்ன நடக்குது? -வாயை மூடு. 692 01:42:18,675 --> 01:42:20,593 -இது ஜீன்? -ஆம். 693 01:42:21,886 --> 01:42:22,762 எடியின் மனைவி? 694 01:42:22,846 --> 01:42:25,014 கடவுளே! 695 01:42:33,398 --> 01:42:36,734 நான் இந்த மடையனை வாயை மூட சொல்லலையா? 696 01:42:44,409 --> 01:42:47,036 உன்னை சந்திச்சதில் மகிழ்ச்சி. 697 01:42:49,289 --> 01:42:52,458 க்ளப்பில் இருந்தது நீன்னு எனக்கு தெரியல. 698 01:43:05,722 --> 01:43:07,056 எடி எங்க? 699 01:43:08,600 --> 01:43:10,768 எடி இறந்துட்டான். 700 01:43:10,852 --> 01:43:13,605 ஜீன், ஜீன், ஜீன். 701 01:43:13,688 --> 01:43:14,939 அப்படி செய்யாதே. 702 01:43:17,400 --> 01:43:18,776 என்கிட்ட பொய் சொல்லாத. 703 01:43:18,860 --> 01:43:24,699 இந்த தருணத்தில எல்லாம் முடியும்னு தெரியலையா உனக்கு? 704 01:43:24,782 --> 01:43:25,909 நீ... 705 01:44:52,495 --> 01:44:53,496 டேரி? 706 01:45:01,879 --> 01:45:02,839 டேரி? 707 01:45:04,215 --> 01:45:05,258 டேரி? 708 01:45:08,761 --> 01:45:10,054 சரி. சரி. 709 01:46:22,794 --> 01:46:25,171 நான் நலம். நான் நலம். 710 01:46:46,901 --> 01:46:47,902 சரி. 711 01:48:03,144 --> 01:48:04,020 போ. 712 01:48:06,522 --> 01:48:08,065 நான் மைக்கை கொன்னேன். 713 01:49:16,842 --> 01:49:18,094 ஜீன்... 714 01:49:19,929 --> 01:49:21,806 என்னால நகர முடியல. 715 01:49:23,432 --> 01:49:25,351 என்னால நகர முடியல. 716 01:50:45,139 --> 01:50:46,307 ஆர்ட்! 717 01:51:44,657 --> 01:51:48,786 எல்லாம் சரியாயிடுச்சு. உன் அம்மாவும் அப்பாவும் வெளியே இருக்காங்க. 718 01:51:55,751 --> 01:51:58,254 சரி கண்ணே. 719 01:51:58,337 --> 01:52:02,967 உன் அம்மா இங்க இருக்கேன். 720 01:52:07,805 --> 01:52:12,643 சரி. சரி. நாம ஒரு விளையாட்டு ஆடப் போறோம். 721 01:52:13,853 --> 01:52:17,356 கண்ணை மூடிக்கோ. நான் சொல்றவரைக்கும் திறக்கக் கூடாது. 722 01:52:17,440 --> 01:52:19,191 சரியா? 723 01:52:19,275 --> 01:52:24,780 திறக்க சொன்னவுடனே, திரும்பி பார்க்க கூடாது. சரியா? 724 01:52:28,659 --> 01:52:29,952 சரி, பால். 725 01:52:32,538 --> 01:52:34,165 கண்ணை மூடு. 726 01:52:45,050 --> 01:52:46,719 ஒரு பெரிய படி வருது. 727 01:52:46,802 --> 01:52:48,971 படி. இன்னொரு படி. 728 01:52:51,891 --> 01:52:55,144 மூடியே வெச்சிரு, பால். 729 01:53:03,986 --> 01:53:07,072 சரி, பால். கண்ணை திற. 730 01:54:00,042 --> 01:54:02,378 பின்னால பார்க்க கூடாது. 731 01:55:10,779 --> 01:55:15,701 ஐம் யுவர் வுமன் 732 02:00:07,910 --> 02:00:09,912 வசனங்கள் மொழிபெயர்ப்பு Sobana 733 02:00:09,995 --> 02:00:11,997 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்