1 00:00:09,760 --> 00:00:11,553 நீ தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை. 2 00:00:13,263 --> 00:00:15,891 அவளை உன் அறைக்கு அழைத்துச் செல்கிறாயா, டாமி? 3 00:00:21,355 --> 00:00:22,564 பரவாயில்லை. 4 00:00:55,222 --> 00:00:59,059 இங்கு எவ்வளவு காலமாக வாழ்கிறீர்கள்? நீயும் உன் அப்பாவும் மட்டும் தான் இருக்கிறீர்களா? 5 00:00:59,142 --> 00:01:01,645 சிறு வயதிலேயே என் அம்மா இறந்துவிட்டார். 6 00:01:03,063 --> 00:01:04,063 ஓ. 7 00:01:06,108 --> 00:01:07,317 நான் வருந்துகிறேன். 8 00:01:09,611 --> 00:01:12,656 ஹேய். கவலைப்படாதே, நம்முடைய அப்பாக்கள் பழைய நண்பர்கள் தான். 9 00:01:12,739 --> 00:01:14,408 உன் பொம்மைகளை எனக்கு காண்பிக்கிறாயா? 10 00:01:25,043 --> 00:01:26,712 இவை என் தாத்தாவினுடையவை. 11 00:01:50,319 --> 00:01:52,237 அவை எப்படி பறக்கும் என எனக்கு காண்பிக்கிறாயா? 12 00:01:52,905 --> 00:01:54,823 எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 13 00:01:55,866 --> 00:01:58,035 இது நீ தான் என்று நம்பவே முடியவில்லை. 14 00:01:59,161 --> 00:02:01,079 எதற்காக என்னைத் தேடி வந்தாய்? 15 00:02:01,163 --> 00:02:03,582 நீ இங்கிருப்பது எங்களுக்குத் தெரியாது. 16 00:02:05,292 --> 00:02:06,543 எப்படி தெரிந்திருக்கும்? 17 00:02:08,586 --> 00:02:10,547 மன்னித்துவிடு. நான்... 18 00:02:10,631 --> 00:02:11,632 எனக்கு... 19 00:02:12,633 --> 00:02:14,718 எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது... 20 00:02:15,511 --> 00:02:17,554 நாங்கள் ஆர்தர் கான்வேயை தேடி வந்தோம். 21 00:02:17,638 --> 00:02:20,474 ஆமாம், என்னைப் போன்றே என்னுடைய மகளும் ஒரு நிருபர். 22 00:02:20,557 --> 00:02:22,643 அவரிடம் நாங்கள் சில கேள்விகள் கேட்கவிருந்தோம். 23 00:02:22,726 --> 00:02:23,894 எதைப் பற்றி? 24 00:02:25,312 --> 00:02:30,108 வந்து, ஸ்ட்ராடாவில் அவருடைய நாட்களைப் பற்றி... கேட்க நினைத்தோம். 25 00:02:30,192 --> 00:02:33,737 ஆம், அவர் தான்... அந்த விஷயங்களை வெளியே சொன்னவர் என்று எங்களுக்கு தெரியும். 26 00:02:46,959 --> 00:02:48,794 நீ எங்கே இருந்தாய்? 27 00:02:52,005 --> 00:02:53,590 இங்கே என்ன செய்கிறாய்? 28 00:02:55,509 --> 00:02:58,595 மன்னித்துவிடு. உனக்கு... ஆர்தர் கான்வேயை எப்படி தெரியும்? 29 00:02:58,679 --> 00:02:59,763 உனக்கு எப்படி அவரைத் தெரியும்? 30 00:03:00,472 --> 00:03:02,432 அவர் தான் என்னை இங்கே அழைத்து வந்தார். 31 00:03:07,312 --> 00:03:09,022 இரு, அவர்தான் உன்னை கடத்தினாரா? 32 00:03:09,523 --> 00:03:12,192 எனக்குப் புரியவில்லை. அவர் எதற்காக உன்னை கடத்த வேண்டும்? 33 00:03:12,693 --> 00:03:16,280 அவர் என்னை கடத்தவில்லை, மாட். என்னைக் காப்பாற்றினார். 34 00:03:36,008 --> 00:03:37,926 ஆர்தர் கான்வே 35 00:03:40,679 --> 00:03:44,057 இன்னும் முடியவில்லை வேறு யார்? 36 00:03:50,480 --> 00:03:54,985 அப்படியா, ஆர்தர் உன்னை காப்பாற்றினாரா? சரி, எதிலிருந்து காப்பாற்றினார்? 37 00:03:57,988 --> 00:04:00,449 அவர் விஷயங்களை வெளியே சொல்வதற்கான காரணமே நான் தான். 38 00:04:05,579 --> 00:04:07,206 என் அம்மாவிற்கு உடல் நலம் பாதித்த போது, 39 00:04:07,789 --> 00:04:11,126 விமானங்கள் கிளம்புவதை பார்ப்பதற்காக விமான தளத்திற்கு அழைத்து செல்ல ஆரம்பித்தார். 40 00:04:12,503 --> 00:04:14,254 அங்கே தான் நான் ஆர்தரை சந்தித்தேன். 41 00:04:14,338 --> 00:04:18,425 எனக்கு அப்போது தெரியாது, ஆனால் ஆரதர் தான் என்னுடைய நிஜ தந்தை. 42 00:04:38,487 --> 00:04:40,447 இது வேறு யாருக்காவது தெரியுமா? 43 00:04:41,907 --> 00:04:43,325 இல்லை என்று நினைக்கிறேன். 44 00:04:43,408 --> 00:04:46,787 விமான தளத்திற்கு செல்வதை பற்றி, யாரிடமும் சொல்ல கூடாது என அம்மா எச்சரித்தார். 45 00:04:46,870 --> 00:04:49,873 யாருக்கும் இந்த விஷயம் தெரிவதை அவர் விரும்பவில்லை. 46 00:04:49,957 --> 00:04:51,917 வீட்டில் ஏற்கனவே நிறைய பிரச்சினைகள் இருந்தன. 47 00:04:52,501 --> 00:04:53,585 எனக்கு ஒரு யோசனை இருக்கு. 48 00:04:54,670 --> 00:04:57,631 பரிசே தராமல் இருந்தால்? நீ அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 49 00:05:02,469 --> 00:05:03,595 ஆமாம். வந்து, நான்... 50 00:05:04,596 --> 00:05:06,014 எனக்குப் புரிகிறது. 51 00:05:06,849 --> 00:05:10,060 என்னை பாதுகாக்க தான் இருக்கப் போவதில்லை என்பதை அம்மா அறிந்திருந்தார், மற்றும்... 52 00:05:11,520 --> 00:05:14,523 ...ஸ்ட்ராடாவில் சுற்றி வருவது, எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. 53 00:05:17,109 --> 00:05:20,821 ஒருநாள், நான் கேட்கக் கூடாத விஷயத்தை கேட்டேன். 54 00:05:24,783 --> 00:05:27,578 உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு புதிய விமானத்தை பார்வையிட ஆர்தர் அனுமதித்தார். 55 00:05:32,499 --> 00:05:35,627 அந்த அதிகாரிகள் கேட்மியம் என்ற ஒரு ரசாயனத்தைப் பற்றியும், அது எவ்வளவு 56 00:05:35,711 --> 00:05:37,337 நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதை பற்றியும் பேசினார்கள். 57 00:05:38,046 --> 00:05:41,091 நிறுவனம் அதை உபயோகிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என அவர்கள் விரும்பினார்கள். 58 00:05:41,175 --> 00:05:43,844 ஊருக்கு வெளியே எங்கேயோ அதை கொட்டிவிட அவர்கள் திட்டமிட்டார்கள். 59 00:05:43,927 --> 00:05:45,971 ஹாங்க் மற்றும் ஆரதரிடம் நான் இதை சொன்னேன், 60 00:05:46,054 --> 00:05:50,559 இதை வெளியே சொல்லி, ஸ்ட்ராடவை உண்மையை சொல்ல வைக்க முடியும் என நினைத்தார்கள். 61 00:05:52,686 --> 00:05:54,188 ஆனால் அதற்கு பதிலாக... 62 00:05:56,398 --> 00:05:57,858 எங்களை துன்புறுத்த பார்த்தார்கள். 63 00:05:58,442 --> 00:06:00,694 ஸ்ட்ராடா கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக 64 00:06:00,777 --> 00:06:03,030 என்னை அங்கிருந்து வெளியேற்ற அவர் திட்டமிட வேண்டியிருந்தது, 65 00:06:03,113 --> 00:06:05,449 ஆனால் அவர் தவறான ஆளை நம்பிவிட்டார். 66 00:06:05,949 --> 00:06:08,410 எல்லாம் தவறாக நடந்ததற்கு அவர் பொறுப்பில்லை. 67 00:06:08,493 --> 00:06:09,703 ரிச்சி! 68 00:06:11,288 --> 00:06:13,332 நாங்கள் குறிபிட்டிருந்த இடத்திற்கு வந்து சேராததால், 69 00:06:14,124 --> 00:06:19,129 என்னை தேடி அப்பா வந்தார், அதன் பிறகு நாங்கள் கனடாவில் வசித்து வருகிறோம். 70 00:06:22,257 --> 00:06:25,761 நீங்கள் வெளியேறியதற்கு ஸ்ட்ராடா தான் காரணம் என எனக்குத் தெரியும். 71 00:06:25,844 --> 00:06:29,431 மக்களை நோய்வாய்ப்பட வைக்கும் ரசாயனத்தை உபயோகிப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தது. 72 00:06:31,934 --> 00:06:34,102 தயவு செய்து, திரும்பி வாருங்கள். 73 00:06:35,020 --> 00:06:38,398 நீங்கள்தான் எங்களின் சாட்சி. நாம் இப்போது அவர்களை எதிர்க்கொள்ள முடியும், அப்பா. 74 00:06:38,482 --> 00:06:40,526 யாரை எதிர்கொள்ள வேண்டும்? இவள் எதைப்பற்றிப் பேசுகிறாள்? 75 00:06:40,609 --> 00:06:45,072 ஸ்ட்ராடா. அனைத்தையும் மறுக்கிறார்கள், என் தாத்தாவின் இறப்பிற்கு அவர்கள்தான் காரணம். 76 00:06:46,323 --> 00:06:47,366 உன் அப்பா? 77 00:06:50,953 --> 00:06:52,412 அவருக்கு என்ன நடந்தது? 78 00:06:53,163 --> 00:06:54,665 அந்த கேட்மியம் தான் காரணம். 79 00:06:55,832 --> 00:06:59,002 ஆமாம், அது ஆபத்தானது என்று அவர்களுக்கு அப்போது தெரியாது என்கிறார்கள், ஆனால்... 80 00:06:59,837 --> 00:07:02,339 பொய் சொல்லுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருந்தது. 81 00:07:03,423 --> 00:07:06,134 ஆர்தரிடம் அவர்களை காட்டிக் கொடுப்பதற்கு, ஒரு ஆதாரம் இருந்தது. 82 00:07:07,845 --> 00:07:10,681 அவர்களுடைய அதிகாரி அதை ஒப்புக் கொள்வதை அவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 83 00:07:10,764 --> 00:07:14,101 ஸ்ட்ராடாவின் கழிவு கொட்டும் இடத்தை அறிந்த பிறகு டேப்பை காவல் துறையில் தர நினைத்தார். 84 00:07:15,227 --> 00:07:16,228 ஆனால்... 85 00:07:16,311 --> 00:07:18,188 ஹாங்கின் விமானத்தை அவர்கள் பழுதாக்கிவிட்டனர். 86 00:07:18,647 --> 00:07:19,731 அவரைக் கொன்று விட்டனர். 87 00:07:21,692 --> 00:07:26,613 ஆமாம். அன்றிரவே ஆர்தர் ஊரை விட்டு கிளம்பி என்னையும் வெளியேற்ற நினைத்தார். 88 00:07:28,365 --> 00:07:29,616 இப்போது அந்த டேப் எங்கே? 89 00:07:31,451 --> 00:07:32,578 தெரியாது. 90 00:07:33,328 --> 00:07:35,581 அது எங்கே இருக்கு என அப்பா என்னிடம் சொல்லவில்லை. அவர்... 91 00:07:37,749 --> 00:07:40,043 அதை தேடி நான் ஊருக்கு வருவதை அவர் விரும்பவில்லை. வந்து... 92 00:07:41,295 --> 00:07:43,547 ஈரி ஹார்பரில் எனக்கு அதிக ஆபத்து இருந்தது. 93 00:07:47,801 --> 00:07:48,802 என்னை விட்டு விடு! 94 00:07:48,886 --> 00:07:51,597 கவலைப்படாதே. உன்னை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம்! 95 00:07:53,682 --> 00:07:55,142 நான் ஒருவரை கொன்றுவிட்டேன், மாட். 96 00:07:57,853 --> 00:07:59,479 நான் அங்கே திரும்பி வர முடியாது. 97 00:08:01,190 --> 00:08:02,191 இரு, ரிச்சி, நான்... 98 00:08:02,274 --> 00:08:06,320 சரி, என்னை... அப்படி கூப்பிடாதே. இப்போது நான் அந்த நபர் கிடையாது. 99 00:08:06,403 --> 00:08:09,781 என்... மகனுக்கு அந்த நபர் யார் என்று கூட தெரியாது. 100 00:08:09,865 --> 00:08:11,408 இதனால் அவனை நான் இழக்க விரும்பவில்லை. 101 00:08:13,744 --> 00:08:16,580 மன்னித்துவிடு. நீ கிளம்பு. என்னால் உனக்கு உதவ முடியாது. நான்... 102 00:08:19,041 --> 00:08:20,125 நீ கிளம்ப வேண்டும். 103 00:08:20,209 --> 00:08:21,543 ஆனால் நாம் இதை எதிர்த்து போராடலாம். 104 00:08:22,836 --> 00:08:23,879 ஒன்றாக போராடலாம். 105 00:08:24,463 --> 00:08:25,797 சரி தானே, அப்பா? 106 00:08:30,260 --> 00:08:31,470 இல்லை. நாம் போக வேண்டும். 107 00:08:32,179 --> 00:08:36,390 ஆம். நாம் கிளம்ப வேண்டும். நாம் போக வேண்டும். வா, செல்லமே. 108 00:08:48,987 --> 00:08:50,405 ஆர்தர் கான்வே 109 00:08:54,743 --> 00:08:57,746 ஈரி ஹார்பரில் உங்களைப் பற்றி கவலைப்பட்ட நிறைய மனிதர்கள் இருந்தார்கள். 110 00:09:00,958 --> 00:09:02,835 உங்களைத் தேடுவதை நாங்கள் நிறுத்தவே இல்லை. 111 00:09:10,217 --> 00:09:11,969 ஆமாம். சில மக்கள் முன்வந்திருக்கிறார்கள். 112 00:09:12,052 --> 00:09:15,764 உன்னுடைய அப்பா எந்த வருடத்தில் ஸ்ட்ராடாவில் வேலை செய்தார் என்று சொன்னாய்? 113 00:09:15,848 --> 00:09:18,600 சிறு-உயிரணு புற்றுநோய், நான்காம் ஆலை. 114 00:09:19,309 --> 00:09:23,105 சரி, நன்றி. நாங்கள் மறுபடியும் தொடர்பு கொள்கிறோம். 115 00:09:23,772 --> 00:09:26,775 இந்த ஊரில் இருக்கும் அநேகரின் குடும்பங்களில் அறிகுறிகள் இருக்கின்றன. 116 00:09:26,859 --> 00:09:30,404 நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள், ஞாபக சக்தி குறைவது போன்ற பல பிரச்சினைகள். 117 00:09:30,487 --> 00:09:34,408 ஆக ஒரு வழக்கு இருக்கிறது, இல்லையா? ஒரே அறிகுறி இருப்பதால் தொடர்பு இருக்கு. 118 00:09:36,535 --> 00:09:39,121 ஆமாம், ஆனால், மக்கள் தைரியமாக வெளிவந்து விஷயங்களை சொல்ல வேண்டும். 119 00:09:39,705 --> 00:09:43,333 நமக்கு எல்லாவற்றையும் விட நிறைய புகார் கொடுப்பவர்கள் வேண்டும். 120 00:09:43,417 --> 00:09:46,879 பலர் ஒரு நிறுவனத்தை எதிர்த்து புகார் அளித்தால்தான் வழக்கு ஏற்றுக்கொள்ளப்படும். 121 00:09:46,962 --> 00:09:50,382 அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நம்ப இன்னும் பல மக்கள் நோய்வாய்ப்பட வேண்டுமா? 122 00:09:50,465 --> 00:09:51,675 அது மிகவும் மோசம். 123 00:09:52,885 --> 00:09:53,886 தெரியும். 124 00:09:57,055 --> 00:10:00,517 அவர்கள் இந்தப் பிரச்சினையில், தனித்தில்லை என மக்களுக்கு, நாம் உணர்த்தினால்? 125 00:10:01,393 --> 00:10:06,315 தெரியவில்லை. எல்லோரையும் ஒன்று சேர்த்து, கூட்டம் கூட்டி, நேரடியாக பேசலாம். 126 00:10:06,398 --> 00:10:09,484 நகர மண்டப கூட்டம். அது ஒரு சிறந்த யோசனை தான். 127 00:10:10,569 --> 00:10:12,863 அதாவது, என் பள்ளிக்கூடத்தில் நான் யாரிடமும் நெருக்கமாக இல்லை. 128 00:10:12,946 --> 00:10:16,992 ஆனால், நான் வெளி நடப்பு செய்த போது, திடீரென, எல்லோருமே என் பேச்சை கேட்டார்கள். 129 00:10:21,622 --> 00:10:24,249 ஹேய். எப்படி நடந்தது? 130 00:10:28,837 --> 00:10:30,130 என்ன நடக்கிறது? 131 00:10:35,093 --> 00:10:36,470 அவரை கண்டுபிடித்து விட்டோம். 132 00:10:37,387 --> 00:10:38,555 ஆர்தர் அங்கே இருந்தாரா? 133 00:10:39,264 --> 00:10:41,725 -அவர் என்ன சொன்னார்? -இல்லை, ப்ரிஜ். 134 00:10:44,019 --> 00:10:45,521 நாங்கள் ரிச்சியை கண்டுபிடித்துவிட்டோம். 135 00:10:46,980 --> 00:10:47,981 என்ன? 136 00:10:51,151 --> 00:10:52,569 அவர் உயிரோடுதான் இருக்கிறார். 137 00:10:58,242 --> 00:11:01,286 இரு, ஆக, சாம் சிறையில் இருப்பது ரிச்சிக்கு தெரிந்திருந்தது என்றாலும், 138 00:11:01,370 --> 00:11:03,497 தவறான நபர் சிறையில் இருப்பதை அவர் யாரிடமும் சொல்லவில்லையா? 139 00:11:03,580 --> 00:11:05,082 பார், அது உனக்கு தெரியாது. 140 00:11:05,666 --> 00:11:08,877 அவன் வேறு ஒரு நாட்டில் இருந்தான், மற்றும் இது ஒரு உள்ளூர் கதை. 141 00:11:08,961 --> 00:11:09,962 ஆம். 142 00:11:10,045 --> 00:11:13,048 இணையதள காலத்திற்கு முன் விஷயங்கள் வேறாக இருந்தன. செய்தி பரவுவது கடினம். 143 00:11:13,131 --> 00:11:15,050 ஆமாம். அவனுக்கு இது பற்றி தெரியாமல் இருக்கலாம். 144 00:11:15,133 --> 00:11:18,095 ஆனால் அவர் இப்பொழுது இங்கே வந்து, இந்த மக்களுக்கு உதவி செய்யலாம். 145 00:11:18,178 --> 00:11:20,055 ஆனால் அவர் அப்படி செய்ய மாட்டாரா? 146 00:11:20,138 --> 00:11:22,015 அது, சற்று சிக்கலானது, ஹில்டி. 147 00:11:22,766 --> 00:11:27,020 அவன் தன் உயிருக்காக பயந்தான், இல்லையா? தற்செயலாக ஒருவரை கொன்றான், சரியா? 148 00:11:27,104 --> 00:11:30,023 அவன் உன் வயதில் இருந்த போது. அதை மறந்து விடாதே. 149 00:11:30,107 --> 00:11:32,526 சட்டப்படி இதற்கு என்ன அர்த்தம், அம்மா? 150 00:11:33,485 --> 00:11:37,322 சட்டப்படி பார்த்தால், அவர் இங்கே திரும்பி வந்தால் சிறைக்கு செல்ல நேரிடும். 151 00:11:37,406 --> 00:11:40,284 -ஆனால் தற்காப்பிற்காக அப்படி செய்தார். -எனக்குத் தெரியும், செல்லம். 152 00:11:40,367 --> 00:11:43,078 ஒருவேளை... அவர் அதற்காக சிறைக்கு போகாமல் இருக்கலாம். 153 00:11:43,161 --> 00:11:47,541 ஆனால் உண்மையில், அவர் இப்போது உயிரோடு இருப்பது நமக்குத் தெரிந்ததால், 154 00:11:47,624 --> 00:11:49,877 நாம் அதை காவல்துறையிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 155 00:11:50,794 --> 00:11:52,421 இல்லையென்றால், நாமும் குற்றத்தை மறைத்தவர்கள் ஆகிவிடுவோம். 156 00:11:52,504 --> 00:11:56,300 ஆனால் சாமிற்கு உண்மை தெரிய வேண்டும், ரிச்சி தான் அதை அவரிடம் சொல்ல வேண்டும். 157 00:11:59,219 --> 00:12:01,221 சரி, இங்கே பார். நான் இதை செய்ய வேண்டும். 158 00:12:05,726 --> 00:12:07,936 சரி, நீ சரியானதை செய்தாய். 159 00:12:08,020 --> 00:12:11,315 அசாதாரணமான சூழ்நிலைகள் இருந்தாலும், 160 00:12:11,398 --> 00:12:15,110 காவல்துறைக்கு ரிச்சி உயிரோடு இருப்பது தெரிய வேண்டும். 161 00:12:18,947 --> 00:12:20,490 அவனுக்கு என்ன நடக்கும்? 162 00:12:20,574 --> 00:12:22,951 அவன் ஈரி ஹார்பருக்கு திரும்பவும் அனுப்பப்படுவான். 163 00:12:23,702 --> 00:12:26,872 -ஒருவேளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் -ஓ, கடவுளே. 164 00:12:26,955 --> 00:12:29,708 உண்மைகளை பார்த்த பிறகு, மாவட்ட வழக்கறிஞர் தண்டனை தராமல் போகலாம். 165 00:12:29,791 --> 00:12:33,128 இங்கே, பாருங்கள், நான் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன, 166 00:12:33,212 --> 00:12:34,463 சரி. 167 00:12:37,508 --> 00:12:41,345 நீயே அவனைப் பார்த்தாயா? அது உண்மையிலேயே அவன் தானா? 168 00:12:43,764 --> 00:12:46,642 ஆமாம். நான் அவனைப் பார்த்தேன். 169 00:12:47,976 --> 00:12:48,977 அவன்... 170 00:12:50,854 --> 00:12:52,731 அவன் சற்று பயத்துடன் காணப்பட்டான், ஃப்ராங்க். 171 00:12:55,150 --> 00:12:57,903 -அவனுக்கு ஒரு மகன் இருக்கிறானா? -ஆமாம். 172 00:13:00,030 --> 00:13:02,866 ஆமாம். இருக்கிறான். டாமி என்ற சிறுவன் இருக்கிறான். 173 00:13:02,950 --> 00:13:07,120 அங்கே தான் நம் ரிச்சி இருந்தான், நண்பா. அவனுடைய மகன் அவனைப் போலவே இருந்தான். 174 00:13:07,788 --> 00:13:11,333 உண்மையாக. ஒரு கணத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. 175 00:13:16,463 --> 00:13:17,714 நான் போகிறேன். 176 00:13:19,174 --> 00:13:21,093 என்னால் ரிச்சியை ஒப்புக்கொள்ள வைக்க முடியும்... 177 00:13:22,928 --> 00:13:25,722 அனைத்தையும் அவனுக்கு விளக்கி சொல்கிறேன். என்னால் அவனை பாதுகாக்க முடியும். 178 00:13:30,936 --> 00:13:32,896 நாளை வரை நீ காத்திருக்க முடியுமா? 179 00:13:34,606 --> 00:13:36,775 நீ கேட்டால், என்னால் காத்திருக்க முடியாது. 180 00:13:38,026 --> 00:13:39,069 அப்படியென்றால் கேட்க மாட்டேன். 181 00:13:50,205 --> 00:13:53,625 சில நிறுவன அதிகாரிகள் அது கேட்மியம் என்று பேசிக்கொண்டதை நான் ஒட்டு கேட்டேன். 182 00:13:53,709 --> 00:13:56,712 -பரிசோதித்து, நச்சுத்தன்மையானது என்றார்கள் -ஹேய். என்ன நடக்கிறது? 183 00:13:57,713 --> 00:13:59,339 ரிச்சி ஒரு ஆதாரம் இருப்பதாக சொன்னார். 184 00:13:59,423 --> 00:14:02,593 ஸ்ட்ராடாவை எதிர்கொள்ள உதவும் ஒரு ஒப்புதல் டேப் இருப்பதாக ஆர்தர் சொன்னார், 185 00:14:02,676 --> 00:14:05,888 ஆனால் அவர் அதை ஈரி ஹார்பரில் விட்டுச் சென்றுவிட்டார். 186 00:14:06,930 --> 00:14:09,892 என்னுடைய நண்பனின் மகனுக்கு புதிய விமானங்களை காட்டிக் கொண்டிருந்தேன். 187 00:14:09,975 --> 00:14:14,062 அந்த பையன் தான் ரிச்சி. ரிச்சி தான் அந்த அதிகாரிகளின் பேச்சை ஒட்டுக் கேட்டார். 188 00:14:14,146 --> 00:14:16,648 அதனால்தான் அவர் ஸ்ட்ராடாவினால் குறி வைக்கப்பட்டார். 189 00:14:16,732 --> 00:14:20,569 அந்த ஒப்புதல் டேப் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதை எப்படி கண்டுபிடிப்பது? 190 00:14:20,652 --> 00:14:24,281 சரி, நாம் யோசிப்போம். ஆமாம், நமக்கு என்ன தெரியும்? 191 00:14:24,865 --> 00:14:28,076 அந்த டேப்பை காவல்துறையிடம் எடுத்து செல்ல முடிவு செய்திருந்ததால், ஹாங்கின் விமானம் 192 00:14:28,160 --> 00:14:30,287 விபத்துக்கு உள்ளாகும் வரை ஆர்தர் அதை பத்திரமாக வைத்திருந்தார். 193 00:14:30,370 --> 00:14:34,374 மிகவும் பயந்ததால் அன்றிரவே ஆர்தர் நகரத்தை விட்டு வெளியேறினார் என்று ரிச்சி சொன்னார். 194 00:14:40,464 --> 00:14:45,844 அப்பா, அக்டோபர் 24, 1987 அன்று மதியம் தான் ஹாங்க் கில்லிஸ் விபத்தில் சிக்கினார். 195 00:14:45,928 --> 00:14:48,013 அன்று ஆர்தர் என்ன செய்தார் என நாம் கண்டுபிடிக்கணும். 196 00:14:48,096 --> 00:14:49,097 ஹாங்க் கில்லிஸ் 1939-1987 197 00:14:49,181 --> 00:14:50,766 ஆமாம். அவ்வளவு தான். 198 00:14:53,936 --> 00:14:57,981 ஹாங்க் கில்லிஸ் விபத்தில் சிக்கிய நாள் பற்றி ஏதாவது நினைவிருக்கிறதா, அப்பா? 199 00:14:59,775 --> 00:15:02,277 செல்லங்களே, கொஞ்சம் இருங்கள். நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன். 200 00:15:02,361 --> 00:15:03,487 சரி. 201 00:15:04,404 --> 00:15:06,281 சேர்ந்து நில்லுங்கள். எல்லோரும். 202 00:15:24,299 --> 00:15:25,467 ஆமாம், சரி. 203 00:15:27,678 --> 00:15:31,181 அன்று நாங்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்திருந்தோம். ஆமாம். 204 00:15:33,225 --> 00:15:34,226 சரி, பார்க்கலாம். 205 00:15:36,436 --> 00:15:39,398 ஆமாம், பாருங்கள். இதோ இருக்கிறது. அந்த தேதியைப் பாருங்கள். 206 00:15:40,440 --> 00:15:43,610 என்ன தெரியுமா? அங்கே ஆர்தர் இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. 207 00:15:43,694 --> 00:15:46,154 ஹாங்க் கில்இஸ்ஸின் விமான விபத்து பற்றி அவர் தான் எங்களுக்கு சொன்னார். 208 00:15:46,238 --> 00:15:47,239 அது அவர் தான். 209 00:15:55,205 --> 00:15:57,457 அந்த டேப் தாத்தாவின் படகில் இருக்கலாம் என நினைக்கிறீர்களா? 210 00:15:58,041 --> 00:16:00,419 வந்து, அது ஒன்றும் மோசமான தகவல் இல்லை. 211 00:16:00,502 --> 00:16:03,338 உன்னால் முடிந்த வரை எல்லோரையும் அந்த நகர மண்டபத்திற்கு வரச்சொல். 212 00:16:04,214 --> 00:16:05,591 நாம் அவர்களுக்கு நம்பிக்கை தரலாம். 213 00:16:18,979 --> 00:16:20,647 எல்லோரும் உதவ வேண்டும், இல்லையா? 214 00:16:22,774 --> 00:16:25,903 சரி, நாம்... இதைச் செய்வோம். வாருங்கள். 215 00:16:25,986 --> 00:16:28,655 -பெண்கள் முதலில். -நன்றி. 216 00:16:28,739 --> 00:16:29,573 நகர மண்டப கூட்டம் 217 00:16:29,656 --> 00:16:32,868 ஸ்ட்ராடாவினால் பாதிக்கப்பட்ட எல்லோருக்காகவும் இக்கூட்டம் நடத்துகிறோம். 218 00:16:32,951 --> 00:16:36,830 இதற்கு வர நினைக்கும் மற்றவர்களிடமும் இந்த தகவலை சொல்கிறீர்களா? 219 00:16:36,914 --> 00:16:39,458 மிக்க நன்றி. இரவு வணக்கம், பிறகு சந்திக்கலாமா? 220 00:16:39,541 --> 00:16:41,251 ஆமாம். மேலும், இது இலவசமானது. 221 00:16:41,335 --> 00:16:43,295 மக்களுக்கு அவர்களது மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். 222 00:16:43,378 --> 00:16:44,963 வந்து அவர்கள் சொல்வதை கேட்டாலே போதும். 223 00:16:45,047 --> 00:16:47,549 உங்களுடைய சகோதரன், ஜிம்மி, அவரையும் வரச் சொல்லுங்கள். 224 00:16:47,633 --> 00:16:50,511 நீங்களோ, உங்கள் குடும்பமோ, அல்லது தெரிந்தவர்களோ பாதிக்கப்பட்டிருந்தால் 225 00:16:50,594 --> 00:16:51,637 தயவு செய்து வாருங்கள். 226 00:16:51,720 --> 00:16:54,765 உங்களுக்கு இன்னும் ஒரு சீட்டு தருகிறேன். இதை எல்லோருக்கும் சொல்லுங்கள். ஹாய். 227 00:17:04,148 --> 00:17:06,944 நாம் ஏதாவது இடத்தை தேடாமல் விட்டுவிட்டோமா? 228 00:17:07,027 --> 00:17:11,073 தெரியவில்லை. நாம் இந்த படகு முழுவதிலும் தேடி விட்டோம். 229 00:17:15,410 --> 00:17:16,411 ஐயோ. 230 00:17:17,412 --> 00:17:18,413 என்ன? 231 00:17:20,707 --> 00:17:22,960 "ஐயோ" என்று சொல்லி விட்டு மௌனமாகி விடாதே. 232 00:17:24,837 --> 00:17:26,755 உன் அம்மாவின் வழக்கு பற்றி ஸ்ட்ராடாவிற்கு தெரிந்துவிட்டது. 233 00:17:27,381 --> 00:17:30,092 இதை முழு நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளதாக என் அப்பா சொன்னார். 234 00:17:30,175 --> 00:17:32,761 இரு, என்ன? கொடு, நான் அதைப் பார்க்கிறேன். 235 00:17:35,180 --> 00:17:36,181 இரு. 236 00:17:36,265 --> 00:17:42,271 "இப்படிப்பட்ட பொய்யான அவதூறான தகவல்கள் ஈரி ஹார்பரில் எங்கள் நிறுவனத்தை பாதிக்கிறது." 237 00:17:42,980 --> 00:17:44,857 ஆக நாம் பொய் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள். 238 00:17:44,940 --> 00:17:47,943 இல்லை, அவர்கள் மக்களின் வேலைகளுக்கு உலை வைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். 239 00:17:49,403 --> 00:17:51,321 நான் போய் என் அப்பாவை சந்திக்க வேண்டும். 240 00:17:51,905 --> 00:17:54,783 அவருக்கு சர்க்கரை வியாதி இருக்கு, கவலையாக இருக்கும் போது சாப்பிட மறந்து விடுவார். 241 00:17:55,450 --> 00:17:59,788 நானும் போக வேண்டும். பள்ளியில் இவற்றை ஒட்ட வேண்டும். 242 00:18:00,289 --> 00:18:01,623 நெருப்பை நெருப்பால் எதிர்கொள்ள வேண்டும். 243 00:18:01,707 --> 00:18:04,001 -சரி, உதவியதற்கு நன்றி, நண்பர்களே. -பரவாயில்லை. 244 00:18:04,084 --> 00:18:06,044 கைது செய்யப்படாமல் பத்திரமாக இருங்கள். 245 00:18:10,799 --> 00:18:13,510 -அதையும் பட்டியலில் சேருங்கள். -இதை சரிபார்த்தாயிற்று. 246 00:18:13,594 --> 00:18:16,513 -இந்த பிரதிகள் தீர்ந்துவிட்டன, -நல்லது. இன்னும் கொஞ்சம் கொண்டு வருகிறேன். 247 00:18:16,597 --> 00:18:19,766 இதோ. நிறைய கும்பல் வரப்போகிறது என நினைக்கிறேன். 248 00:18:19,850 --> 00:18:21,685 மக்கள் இப்பொழுது தான் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 249 00:18:24,229 --> 00:18:25,731 எல்லோரும் என்று சொல்ல முடியாது. 250 00:18:32,487 --> 00:18:33,864 -இவற்றை எடுத்துக்கொள்கிறேன். -சரி. 251 00:18:33,947 --> 00:18:34,990 சிறப்பு. 252 00:18:42,372 --> 00:18:45,417 -இதோ. நான் இன்னும் சில நகல்களை எடுக்கிறேன் -நன்றி, செல்லமே. 253 00:18:45,501 --> 00:18:47,961 ஈரி ஹார்பர் ப்ரிஜெட் ஜென்ஸன் வழக்கறிஞர் 254 00:18:53,800 --> 00:18:57,471 துரோகி!! 255 00:19:15,906 --> 00:19:18,408 ஹேய், அது நடந்து 30 வருடங்களாகின்றன, செல்லமே. 256 00:19:19,409 --> 00:19:23,038 அந்த டேப், இவ்வளவு காலமும் பத்திரமாக இருக்கும் என்பது சந்தேகம் தான். 257 00:19:23,121 --> 00:19:26,500 உண்மையில், நாம் இதைப்பற்றி நம்பிக்கையோடு இருந்திருக்கக்கூடாது. 258 00:19:40,097 --> 00:19:44,518 ரிச்சியை பாதுகாக்கக்கூடிய டேப் என்று தெரிந்ததால் தான் ஆர்தர் மறைத்து வைத்தார். 259 00:19:45,727 --> 00:19:48,730 அவர் அதை எங்கே மறைத்து வைத்திருந்தாலும், அது ஒரு பத்திரமான இடமாகத்தான் இருக்கும். 260 00:19:48,814 --> 00:19:52,109 ஆமாம், அது உண்மைதான். ஆனால், எங்கு என்றுதான் தெரியவில்லை. 261 00:19:53,694 --> 00:19:58,657 தன்னுடைய பெட்டியில், தாத்தா ஒளித்து வைத்திருக்கும் இந்த நாணயங்கள் தவிர, 262 00:19:59,575 --> 00:20:02,286 அதாவது, இங்கே வேறு எதுவும் இல்லை. 263 00:20:03,829 --> 00:20:08,584 அப்பா, அந்த டேப்பை அவரது படகிலேயே வேறு எங்காவது ஒளித்து வைத்திருக்க முடியுமா? 264 00:20:08,667 --> 00:20:09,960 பத்திரமான ஒரு இடத்தில். 265 00:20:11,336 --> 00:20:14,923 தாத்தா வீட்டிற்குள்ளே பொருட்களை மறைத்து வைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? 266 00:20:15,424 --> 00:20:17,467 ஆமாம், பரணில் பத்திரமாக வைத்திருந்தார். 267 00:20:17,551 --> 00:20:20,345 ஆமாம். அவர் பாதுகாக்க நினைத்த பொருட்கள் அவை தான். 268 00:20:21,388 --> 00:20:22,848 அது அங்கிருக்காது. 269 00:20:22,931 --> 00:20:25,267 அப்பா, என்ன செய்கிறீர்கள்? 270 00:20:25,350 --> 00:20:27,603 நான் செய்கிறேன். நிறுத்துங்கள். விடுங்கள். 271 00:20:31,982 --> 00:20:32,983 ஹலோ. 272 00:20:33,609 --> 00:20:35,110 தூங்க முடியவில்லையா? 273 00:20:36,028 --> 00:20:37,905 அந்த டேப் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டேன். 274 00:20:53,670 --> 00:20:54,963 இந்த குறிப்பேடைப் பாருங்கள். 275 00:20:57,174 --> 00:20:58,550 இரு, இது என்ன? 276 00:21:05,599 --> 00:21:09,061 டேப் இங்கில்லை. மறுபடியும், நான் தவறாக யூகித்துவிட்டேன். 277 00:21:13,482 --> 00:21:16,026 இரு, என்னால் இதை நம்ப முடியவில்லை. பார். 278 00:21:16,818 --> 00:21:20,906 ஹேய், இதைப் பார், அவருக்கு... ஏதோ தவறாக இருக்கிறது என தெரிந்திருக்கிறது. 279 00:21:22,115 --> 00:21:25,619 ஆமாம். ஏதோ தவறாக நடக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. 280 00:21:25,702 --> 00:21:27,287 பார். அவர்களைப் பற்றி சந்தேகப்பட்டிருக்கிறார். 281 00:21:27,371 --> 00:21:30,040 ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் 1968 முதல் 1976 வரை? 282 00:21:30,123 --> 00:21:32,334 ஆமாம், அவரோடு வேலை செய்த நண்பர்கள் எல்லோரும்... 283 00:21:32,417 --> 00:21:34,545 இறந்து போவதை அவர் பார்க்க நேர்ந்ததால், எல்லா தகவல்களையும் 284 00:21:34,628 --> 00:21:37,172 ஒன்றாக திரட்டி புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறார், பார். 285 00:21:38,715 --> 00:21:40,217 இறப்பு - தியோ மார்கோஸ் 1952-2015 286 00:21:40,300 --> 00:21:42,803 இதை முடிப்பதற்கு முன்னால் அவருடைய ஆயுள் முடிந்துவிட்டது. 287 00:21:44,721 --> 00:21:46,139 அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுவிட்டார். 288 00:21:51,228 --> 00:21:55,524 நான்... இந்த விஷயத்தில் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டும். 289 00:21:56,483 --> 00:21:59,695 ஆமாம், செய்திருக்கலாம். நான் இங்கே இருந்திருந்தால், கண்டிப்பாக... 290 00:21:59,778 --> 00:22:02,155 இந்த எல்லா விஷயங்களிலும் அவருக்கு உதவியாக இருந்திருக்க முடியும். 291 00:22:04,575 --> 00:22:05,784 எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாது. 292 00:22:09,329 --> 00:22:11,748 மாட்டி ப்ரிஜெட் இசபெல் ஹில்டி 293 00:22:13,667 --> 00:22:15,085 அவரிடம் டேப் இல்லை. 294 00:22:20,340 --> 00:22:21,341 ஆமாம். 295 00:22:23,427 --> 00:22:24,428 ஆமாம். 296 00:22:56,168 --> 00:22:57,294 ரிச்சி? 297 00:23:02,007 --> 00:23:03,008 ரிச்சி? 298 00:23:13,018 --> 00:23:14,019 ரிச்சி? 299 00:23:33,789 --> 00:23:36,291 சரி, யார் நாசப்படுத்தியது என்று இஸ்ஸி சொன்னாளா? 300 00:23:36,875 --> 00:23:37,876 இல்லை. 301 00:23:37,960 --> 00:23:40,712 நகரத்து மக்கள் நம் காரில் ஸ்பிரே அடித்திருப்பார் என்று நம்ப முடியவில்லை. 302 00:23:40,796 --> 00:23:41,964 அல்லது அது ஸ்ட்ராடாவாக கூட இருக்கலாம். 303 00:23:42,589 --> 00:23:46,301 மாட், இது ஒரு சிறிய ஊர். நாம் யார், எங்கு வசிக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். 304 00:23:46,385 --> 00:23:49,304 ஆமாம், சரி, நாம் நிச்சயம் புகார் அளிக்க வேண்டும். 305 00:23:49,388 --> 00:23:52,099 ஒருவேளை நகர மண்டப கூட்டம், அவ்வளவு நல்ல யோசனை இல்லையோ. 306 00:23:52,182 --> 00:23:56,144 அம்மா, இல்லை. இதை சரி செய்ய நேரம் இருக்கு. இப்போதும் டேப்பைக் கண்டுபிடிக்க முடியும். 307 00:24:00,691 --> 00:24:03,735 சரி. பரவாயில்லை. நான் போய் பார்க்கிறேன். 308 00:24:08,448 --> 00:24:10,367 சரி, நல்லது. நமக்கு பிரச்சினை இல்லை. 309 00:24:12,369 --> 00:24:15,664 ஹேய், நண்பர்களே. என்ன நடக்கிறது? 310 00:24:18,041 --> 00:24:19,126 என்ன இது? 311 00:24:21,920 --> 00:24:22,921 ரிச்சி போய் விட்டான். 312 00:24:23,005 --> 00:24:27,176 என்னால் முடிந்தவரை அறிக்கையிடாமல் தடுத்தேன், ஆனால் அதில் பயனே இல்லை. 313 00:24:27,259 --> 00:24:29,845 நீங்கள் இருவரும் அங்கு சென்ற பிறகு, அவன் கிளம்பிவிட்டது போல் தெரிகிறது. 314 00:24:29,928 --> 00:24:31,221 என்ன? 315 00:24:36,059 --> 00:24:37,853 பொதுநலவாயம் எரிபொருள் 316 00:24:47,905 --> 00:24:50,032 பல்பொருள் அங்காடி 317 00:25:39,331 --> 00:25:41,583 சரி, மகனே. இன்னும் சில மணி நேரங்கள் தான். 318 00:25:42,376 --> 00:25:45,754 அப்பா, அவர்கள் ஏன் உங்களுடைய பெயரை ரிச்சி ஃபைஃப் என்று நினைக்கிறார்கள்? 319 00:25:45,838 --> 00:25:47,548 -அதோடு சாம் கில்லிஸ் என்பவர் யார்? -என்ன? 320 00:25:49,633 --> 00:25:52,010 சியாட்டல் கொரியர் ஈரி ஹார்பரில் கடத்தல் 321 00:25:54,429 --> 00:25:56,557 -சாம் கில்லிஸிற்கு ஆயுள் தண்டனை -சாம் கில்லிஸ் குற்றம் சாட்டப்பட்டார் 322 00:25:58,350 --> 00:25:59,351 அடக் கடவுளே. 323 00:25:59,977 --> 00:26:01,979 ஃபைஃப் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் ஈரி ஹார்பர் நபர் குற்றம் சாட்டப்பட்டார் 324 00:26:02,062 --> 00:26:03,856 ஷெரிஃப் பிரிக்ஸின் மகள் தன் தந்தையின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் 325 00:26:06,358 --> 00:26:10,153 போகலாம், ஹில்டி. 20 நிமிடங்களில் நகர மண்டப கூட்டம் தொடங்கும். 326 00:26:10,237 --> 00:26:12,406 -இதை எடுத்துக்கொள். -சரி, நாம் தயாரா? 327 00:26:12,489 --> 00:26:15,075 அப்பா. அப்பா, என் குறிப்பேடைக் காணவில்லை, 328 00:26:15,158 --> 00:26:18,662 நான் பேசும்போது அதைப் பிடித்துக் கொள்வேன், இல்லையென்றால் என் கைகள் நடுங்கும். 329 00:26:18,745 --> 00:26:21,999 சரி. கவலைப்படாதே. நாம்... பரவாயில்லை, ஏதாவது யோசிப்போம். 330 00:26:23,166 --> 00:26:25,335 ஹேய், ஒன்று தெரியுமா? நீ ஏன் இதை வைத்துக்கொள்ளக் கூடாது? 331 00:26:28,088 --> 00:26:30,174 ஆம், அவர் தொடங்கியதை நீ முடித்துவிடு. 332 00:26:37,514 --> 00:26:38,557 ஹேய், வா. 333 00:26:45,272 --> 00:26:46,773 சரி, இதோ. 334 00:26:54,406 --> 00:26:55,908 இங்கு யாரும் இல்லை. 335 00:27:00,662 --> 00:27:02,247 அவர் இங்கு என்ன செய்கிறார்? 336 00:27:03,832 --> 00:27:04,917 பார். 337 00:27:05,792 --> 00:27:08,587 நீ இதை செய்ய விரும்பவில்லை என்றால், இதை செய்ய வேண்டாம். 338 00:27:09,505 --> 00:27:14,176 இல்லை, அவர் இதை கேட்க வேண்டும். இது எதையும் மாற்றப் போவதில்லை என்றாலும். 339 00:27:15,344 --> 00:27:18,805 உண்மை வெளிவருவது தான் முக்கியம் ஏனெனில் எனக்கு அது முக்கியம். 340 00:27:20,140 --> 00:27:22,893 சரி. உன்னால் முடியும். 341 00:27:25,854 --> 00:27:27,898 சரி, வா. உன்னால் முடியும். 342 00:27:39,034 --> 00:27:42,496 சமூகக்திற்கு இருக்கும் குறைகளைக் கேட்க நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம். 343 00:27:43,080 --> 00:27:45,082 உனக்கு அந்தளவுக்கு ஆதரவு இருப்பது போல் தெரியவில்லை, 344 00:27:45,165 --> 00:27:48,836 அதனால் நீ போய் உன்னுடைய கருத்தைப் பேசலாமே, பிறகு நாம் அனைவரும் வீட்டிற்கு போகலாம். 345 00:28:24,955 --> 00:28:25,956 ஹாய். 346 00:28:27,875 --> 00:28:30,586 என் பெயர் ஹில்டி லிஸ்கோ. 347 00:28:31,420 --> 00:28:32,421 மற்றும்... 348 00:28:34,840 --> 00:28:36,925 உங்களில் சிலருக்கு தெரிந்ததைப் போல்... 349 00:28:40,262 --> 00:28:43,765 70வது பிறந்தநாளுக்கு முன்பு என் தாத்தாவை நாங்கள் இழந்துவிட்டோம். 350 00:28:49,688 --> 00:28:50,898 மிகவும் சீக்கிரமே நடந்துவிட்டது. 351 00:28:56,153 --> 00:28:57,154 அப்புறம்... 352 00:29:02,159 --> 00:29:04,119 சைக்கிள் கடையை அவர் வாங்குவதற்கு முன்பு, 353 00:29:04,203 --> 00:29:08,624 விமானங்களுக்கு பெயிண்ட் அடிப்பவராக ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸில் பணிபுரிந்தார் 354 00:29:11,251 --> 00:29:14,796 எத்தனை பேர் இங்கு வேலை செய்தீர்கள் அல்லது வேலை செய்தவர்களைத் தெரியும்? 355 00:29:39,446 --> 00:29:41,990 இந்த ஊரில் பல கதைகள் இருக்கின்றன... 356 00:29:43,617 --> 00:29:46,078 தாத்தாவின் கதையைப் போல. 357 00:29:49,039 --> 00:29:52,292 இவையெல்லாம் ஸ்ட்ராடாவில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்களின் புகைப்படங்கள் 358 00:29:52,376 --> 00:29:55,128 இவர்கள் நோய்வாய்பட்டு இளம் வயதிலேயே இறந்துவிட்டார்கள். 359 00:29:56,296 --> 00:29:59,925 அவை வெறும் பெயர்களோ அல்லது எண்களோ இல்லை, அவர்கள் மனிதர்கள், 360 00:30:00,008 --> 00:30:01,552 மற்றவர்களால் நேசிக்கப்பட்டவர்கள். 361 00:30:03,512 --> 00:30:05,597 இவர் யாரோ ஒருவருடைய அம்மா. 362 00:30:06,890 --> 00:30:08,934 மற்றும் இவர் யாரோ ஒருவருடைய மகன். 363 00:30:11,103 --> 00:30:14,690 எல்லோரும் தங்களுக்கு அதிக நேரம் வேண்டும் என்று விரும்புகிறார்கள், 364 00:30:14,773 --> 00:30:17,234 ஆனால் அவர்களுக்கு அது கிடைத்திருக்கக் வேண்டும். 365 00:30:24,032 --> 00:30:28,161 எங்கள் நிறுவனத்திற்கு எதிராக உன் அம்மா ஆதாரமற்ற வழக்கு ஒன்றை நடத்துகிறார், 366 00:30:28,245 --> 00:30:30,956 மற்றவர்களின் துரதிர்ஷ்டத்தைப் பயன்படுத்தி நீ பயனடைய முயற்சிக்கிறாய். 367 00:30:31,039 --> 00:30:34,751 -அப்படியா? அவள் இதை இலவசமாக நடத்துகிறாள். -இந்த குடும்பம் உண்மைக்காகவும், 368 00:30:34,835 --> 00:30:36,837 மக்களுக்கு உதவுவதற்காகவும், அக்கறை கொண்டுள்ளது. 369 00:30:36,920 --> 00:30:38,338 நாங்கள் போதுமான அளவு கேட்டுவிட்டோம். 370 00:30:40,966 --> 00:30:43,093 உங்களுடைய அப்பா இந்த ஊரை விஷமாக்கிவிட்டார். 371 00:30:44,303 --> 00:30:46,430 எச்சரிக்கையாக பேசு, பெண்ணே. என் வழக்கறிஞர் என்னுடன் தான் இருக்கிறார். 372 00:30:46,513 --> 00:30:48,974 ஹேய், என்ன தெரியுமா? அ-அவளிடம் அப்படி பேசாதீர்கள். 373 00:30:49,057 --> 00:30:52,352 என் அப்பா மீது என்ன குற்றம் சாட்டினாலும், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 374 00:30:52,436 --> 00:30:55,439 இது மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், அது எதையும் நிருபிக்கவில்லை. 375 00:30:55,522 --> 00:30:57,649 உனக்கு ஆதரவு இல்லை. உனக்கு வழக்கு எதுவும் இல்லை. 376 00:31:08,202 --> 00:31:09,411 உனக்கு ஒரு வழக்கு கிடைத்துவிட்டது. 377 00:31:13,081 --> 00:31:15,417 ஏனெனில் நேரில் பார்த்த சாட்சி இருக்கிறது. 378 00:31:25,302 --> 00:31:26,553 யார் நீ? 379 00:31:29,515 --> 00:31:30,933 நான் தான் ரிச்சி ஃபைஃப். 380 00:31:52,204 --> 00:31:53,872 -ஹேய், நண்பா. -ஹேய். 381 00:32:01,713 --> 00:32:04,758 அவசர உதவி. அனைவரையும் இப்போது பார்க்கச் சொல்... 382 00:32:05,884 --> 00:32:06,885 ஹாய். 383 00:32:07,636 --> 00:32:11,515 உன் கட்டுரைகளைப் படித்த போது, நான் திரும்பி வர வேண்டும் என புரிந்தது. 384 00:32:16,854 --> 00:32:18,897 என் வாழ்க்கை முழுதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதுபோல் உணர்கிறேன்... 385 00:32:20,023 --> 00:32:21,942 நான் நின்றுகொண்டே இருக்கும்போதும் கூட. 386 00:32:26,280 --> 00:32:28,490 என் மகன் நான் ஓடி ஒளிவதைப் பார்ப்பதை 387 00:32:30,075 --> 00:32:31,326 நான் விரும்பவில்லை. 388 00:32:36,331 --> 00:32:38,375 உங்களுடைய நிறுவனம் என் அப்பாவிற்கும்... 389 00:32:39,835 --> 00:32:44,298 ரிச்சிக்கும், எனக்கும் செய்ததற்கான விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும். 390 00:32:44,882 --> 00:32:46,008 இந்த ஊருக்கும் கூட. 391 00:33:06,403 --> 00:33:08,238 எங்களால் டேப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. 392 00:33:09,072 --> 00:33:10,657 ஏனெனில் அது என்னிடம் இருந்தது. 393 00:33:13,869 --> 00:33:18,123 நான் பதற்றமடைந்துவிட்டேன். உன்னை புறக்கணிக்க முயன்றேன்... மன்னித்துவிடு. 394 00:33:20,334 --> 00:33:21,627 அதற்காக நான் வெட்கப்படுகிறேன். 395 00:33:24,171 --> 00:33:25,506 சரி, இப்போது இங்கிருக்கிறீர்களே. 396 00:33:32,513 --> 00:33:36,767 குற்றம் சுமத்தி கஷ்டப்படுத்துவது திரு. வில்லியம்ஸுக்கு பிடிக்கவில்லை. 397 00:33:37,309 --> 00:33:39,394 தன்னுடைய ஊழியர்களிடம் அவர் சொல்ல வேண்டும், 398 00:33:39,937 --> 00:33:42,731 அல்லது உண்மையைச் சொல்ல கட்டாயப்படுத்தப்படுவார். 399 00:33:49,029 --> 00:33:50,781 அதுதான் அந்த படிவு. 400 00:33:50,864 --> 00:33:52,699 இது நம்மிடம் ஏற்கனவே உள்ளது. 401 00:33:52,783 --> 00:33:54,243 மன்னிக்கவும், ஆனால்... 402 00:33:56,662 --> 00:33:58,205 அது எதையும் மாற்றவில்லை. 403 00:33:59,706 --> 00:34:00,832 கொஞ்சம் பொறு. 404 00:34:07,881 --> 00:34:08,882 ஆர்தர். 405 00:34:08,966 --> 00:34:10,717 திரு. வில்லியம்ஸ் அவர்களே. 406 00:34:10,801 --> 00:34:12,594 அவர் கிராண்டின் அப்பா. 407 00:34:12,678 --> 00:34:16,098 எனவே சில உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன. 408 00:34:16,181 --> 00:34:19,393 வேலை கிடைத்ததற்கே இந்த மக்கள் நன்றியோடு இருக்க வேண்டும். 409 00:34:19,476 --> 00:34:22,437 அந்த சிறுவன் ஃபைஃப் இவற்றில் சிக்கிக் கொள்ளக் கூடாது. 410 00:34:22,521 --> 00:34:25,190 அவன் எந்த நிர்வாகி பேசியதை ஒட்டுக் கேட்டான்? 411 00:34:28,485 --> 00:34:30,195 எனக்கு பெயர் தெரிந்தாக வேண்டும். 412 00:34:30,779 --> 00:34:33,031 அவர் நிர்வாகி கிடையாது. 413 00:34:33,866 --> 00:34:36,534 பேசியது உங்களுடைய மகன் கிராண்ட் தான். 414 00:34:40,621 --> 00:34:41,706 உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. 415 00:34:41,790 --> 00:34:45,710 பேசுவதற்கு முன் அந்த சிறுவன் யோசிப்பதே இல்லை. அடச்சே. 416 00:34:47,795 --> 00:34:52,176 நான் தான் ஆர்தர் கான்வே. இன்று செப்டம்பர் 20, 1987. 417 00:34:58,515 --> 00:34:59,933 இது எதையும் மாற்றப் போவதில்லை. 418 00:35:00,017 --> 00:35:02,436 அடுத்த 20 ஆண்டுகளுக்கு உங்களை சட்ட சிக்கலில் சிக்க வைத்துவிடுவேன். 419 00:35:02,519 --> 00:35:04,021 அந்த டேப் என்றைக்கும் வெளிச்சத்திற்கு வராது. 420 00:35:04,104 --> 00:35:05,355 மிகவும் தாமதமாகிவிட்டது. 421 00:35:31,965 --> 00:35:34,343 உங்களை கைது செய்கிறேன், கிராண்ட் வில்லியம்ஸ். 422 00:35:34,426 --> 00:35:36,512 நீங்கள் அமைதியாக இருக்க வாய்ப்பு உள்ளது. 423 00:35:36,595 --> 00:35:38,597 நீங்கள் ஏதாவது சொல்ல நினைத்தால்... 424 00:35:45,145 --> 00:35:47,523 ஹேய், நான் உன்னிடம் என்ன சொன்னேன், ஹில்டி? 425 00:35:48,106 --> 00:35:50,275 என்ன? நீ சாதித்துவிட்டாய். இங்கே வா. 426 00:36:01,286 --> 00:36:04,790 நீங்கள் இழந்துவிட்ட காலங்களை என்னால் ஈடுசெய்ய முடியாது. 427 00:36:07,084 --> 00:36:09,461 அது ஷெரிஃப் பிரிக்ஸினுடைய தவறு, உன்னுடையதல்ல. 428 00:36:10,254 --> 00:36:13,632 நீங்கள் என்னை நம்ப வேண்டும், சாம். எனக்கு தெரிந்திருந்தால்... 429 00:36:15,717 --> 00:36:17,427 நீ அப்போது ஒரு சின்ன பையன், ரிச்சி. 430 00:36:18,428 --> 00:36:19,638 நீங்களும் தான். 431 00:37:13,692 --> 00:37:17,196 எங்களுடைய மேஜிக் ஹவர் கிரானிக்கல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்... 432 00:37:21,575 --> 00:37:22,659 நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். 433 00:37:23,243 --> 00:37:24,953 எங்களுக்கு 245 என்று கோட் வந்திருக்கிறது. 434 00:37:25,621 --> 00:37:27,497 "கொடிய ஆயுதத்தால் தாக்குதல்." 435 00:37:28,290 --> 00:37:30,250 ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை சுத்தம் செய்யும் சேவை 436 00:37:30,334 --> 00:37:32,169 நாங்கள் நல்ல செய்தி வைத்திருக்கிறோம். 437 00:37:34,671 --> 00:37:37,174 கிராண்ட் வில்லியம்ஸின் குற்றப் பின்னணியை கருத்தில் கொண்டு, 438 00:37:37,257 --> 00:37:40,677 அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ஜூனியரால் ரத்து செய்ய முடிந்தது. 439 00:37:40,761 --> 00:37:44,473 ட்ரிப் மற்றும் அவரது அப்பாவுக்கு தங்களுடைய பண்ணை சுத்தமாக, பழையபடி கிடைத்துவிட்டது. 440 00:37:45,265 --> 00:37:47,726 இஸ்ஸிக்கும் என் அம்மாவுக்கும் அவர்களுடைய வழக்கில் போதுமான ஆட்கள் கிடைத்துவிட்டனர், 441 00:37:47,809 --> 00:37:50,562 இவ்வாண்டு இறுதிக்குள் ஸ்ட்ராடா இதற்கு தீர்வு காணவேண்டும் என அவர் நினைக்கிறார். 442 00:37:50,646 --> 00:37:51,939 ரிச்சி ஃபைஃப் கடத்தல் வழக்கு தொடர்பில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 443 00:37:52,022 --> 00:37:54,316 அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பல மில்லியன் டாலர்கள் கிடைக்கும். 444 00:37:54,399 --> 00:37:55,609 கிராண்ட் வில்லியம்சிற்கான பிணை $5 மில்லியனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 445 00:37:55,692 --> 00:37:58,529 இதற்காக நிறைய பேருக்கு நன்றி கூறவேண்டும், 446 00:37:58,612 --> 00:38:03,492 கண்டிப்பாக, இந்த கதையை முதலில் தொடங்கிய, ரிச்சி ஃபைஃப் உட்பட. 447 00:38:08,580 --> 00:38:11,250 நிஞ்சா கடற்கொள்ளையர்கள் பெண்களுக்கு அனுமதியுண்டு 448 00:38:28,350 --> 00:38:31,144 உண்மையாகவே நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். 449 00:38:31,770 --> 00:38:33,313 உங்களைப் பற்றி நாங்கள் நிறைய யோசித்தோம். 450 00:38:34,815 --> 00:38:36,400 ஆமாம், எனக்கு அது புரிகிறது. 451 00:38:37,651 --> 00:38:38,652 நீங்கள் நலம் தானே? 452 00:38:40,112 --> 00:38:43,657 ஆம். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். 453 00:38:44,741 --> 00:38:46,535 நான் நன்றாக வாழ்ந்திருக்கிறேன். 454 00:38:47,369 --> 00:38:49,371 நீங்கள் உயிரோடு தான் உள்ளீர்கள் என எப்போதும் நினைத்தேன். 455 00:38:53,166 --> 00:38:54,251 பிஸ்கட் வேண்டுமா? 456 00:38:54,334 --> 00:38:55,377 சரி. 457 00:38:58,547 --> 00:38:59,840 அருமை. 458 00:39:01,884 --> 00:39:04,303 ரிச்சியைப் பற்றி இனி நான் எந்த கட்டுரையையும் வெளியிட மாட்டேன். 459 00:39:04,386 --> 00:39:07,723 ஆனால் நான் ஒன்றை சொல்லியாக வேண்டும், 460 00:39:08,473 --> 00:39:11,185 அவர் இல்லாமல் இன்று நான் இப்படிப்பட்ட செய்தியாளராகி இருக்க முடியாது. 461 00:39:11,768 --> 00:39:14,396 என் அப்பாவும் அதையேதான் நினைப்பார் என்று எனக்குத் தெரியும். 462 00:39:25,282 --> 00:39:27,242 நீ ஆப்பிள் வைத்திருக்கிறாயா? 463 00:39:27,326 --> 00:39:29,161 -அவ்வளவுதானா? -என்னிடம் இன்னும் ஆப்பிள் இருக்கு 464 00:39:29,244 --> 00:39:32,497 -நீங்கள் கொண்டு வந்ததெல்லாம் ஆப்பிள்களா? -ஆம், ஆரோக்கியமானது. ஹேய். 465 00:39:32,581 --> 00:39:34,583 ஹேய், நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். 466 00:39:36,668 --> 00:39:38,462 நம்மைத் தடுக்க முடியாது. 467 00:39:49,056 --> 00:39:51,767 ஹேய், என்னுடைய பெயர் கிம். 468 00:39:51,850 --> 00:39:53,143 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 469 00:39:54,728 --> 00:39:58,398 நான் உன்னுடைய வயதில் இருந்த போது உன் அப்பா என் நெருங்கிய நண்பராக இருந்தார். 470 00:39:59,441 --> 00:40:00,609 இது உண்மை தான். 471 00:40:01,193 --> 00:40:02,361 ஹேய். 472 00:40:04,404 --> 00:40:05,948 -ஹேய், நண்பா. -என்ன விஷயம்? 473 00:40:06,031 --> 00:40:08,492 -எப்படி போகிறது? நீ நன்றாக இருக்கிறாயா? -ஆம். 474 00:40:08,575 --> 00:40:09,576 உன்னுடைன் போட்டி போடுகிறேன். 475 00:40:12,120 --> 00:40:13,622 என்னால் மீண்டு வர முடியாதது எதுவென்றால்... 476 00:40:16,416 --> 00:40:19,336 -நாம் அனைவரும் வயதானவர்கள் என்பதுதான். -அடக் கடவுளே. 477 00:40:31,974 --> 00:40:35,269 நாம் அனைவரும் இங்கிருக்கிறோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 478 00:40:38,772 --> 00:40:41,275 தனக்கு பரிச்சயம் இல்லாத ஒரு சிறுவன் மீது... 479 00:40:43,193 --> 00:40:44,862 விடாபிடியாக இருந்த ஒரு சிறுமி தான் இதற்கு காரணம். 480 00:41:09,595 --> 00:41:12,973 உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 481 00:41:13,056 --> 00:41:16,476 என்னுடைய நண்பர்களும், நானும் பாதுகாப்பான, சுத்தமான உலகில் வளர்வோம், 482 00:41:16,560 --> 00:41:18,979 நீங்கள் அனைவரும் தைரியமாக போராடியது தான் அதற்குக் காரணம். 483 00:41:26,695 --> 00:41:27,696 முக்கிய செய்தி! முக்கிய செய்தி! 484 00:41:27,779 --> 00:41:30,866 எனக்கு சில நல்ல விஷயங்கள் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 485 00:41:30,949 --> 00:41:35,454 ஏனெனில் உண்மையைத் தேடுவதை நான் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. 486 00:41:37,497 --> 00:41:39,666 வாஷிங்டன் கேசட்டின் மண்டல அலுவலகம் 487 00:41:39,750 --> 00:41:40,876 இடைநிலை பணிக்கு விண்ணப்பியுங்கள்! 488 00:41:44,046 --> 00:41:45,047 நண்பர்களே! 489 00:41:47,049 --> 00:41:49,968 அனைத்து பிரிவுகளையும் அழைக்கிறேன். 187. கொலைக்கான சாத்தியம் இருக்கிறது. 490 00:41:57,851 --> 00:41:59,061 ஈரி ஹார்பர் போலிஸ் சோதனை 491 00:42:01,271 --> 00:42:02,481 ஷெரிஃப் 492 00:42:21,542 --> 00:42:23,377 ஹேய், நீங்கள் இங்கிருக்க கூடாது. 493 00:42:24,586 --> 00:42:26,588 இது குற்றம் நடந்த இடம். 494 00:42:26,672 --> 00:42:28,966 வாருங்கள், போகலாம். டானி, ஸ்பூன், உங்களுடைய சைக்கிள்களில் ஏறுங்கள். 495 00:42:29,049 --> 00:42:31,051 -வா, ஹில்டி. எல்லோரும் கிளம்புங்கள். -ஹேய். 496 00:42:31,134 --> 00:42:33,345 -அட, ஃப்ராங்க். -நீங்கள் இங்கிருக்கக் கூடாது. 497 00:42:33,428 --> 00:42:34,847 அது என்னுடைய குறிப்பேடா? 498 00:42:35,430 --> 00:42:37,808 தவறவிட்ட ஆதாரம் 499 00:42:43,647 --> 00:42:45,107 ஹில்டிக்கு என்ன தெரியும்? 500 00:42:54,867 --> 00:42:56,869 இளம் பத்திரிக்கையாளர் ஹில்டி லிஸியாக்கின் அறிக்கையால் உந்தப்பட்டது 501 00:44:04,853 --> 00:44:06,855 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்